அம்மா ஜெயந்தியின் புடவைகளை பார்த்ததில் இருந்து அதை கட்டி பார்க்கும் ஆசை எனக்குள் வந்தது ..எனக்கு புடவை கட்ட தெரியாது..யோசித்தேன் ..கிராஸ் ட்ரெஸ்ஸர்கள் வீடீயோஸ் களை கூகுளில் தேடினேன்..நிறைய இருந்தன ..அதை போட்டு போட்டு பார்த்து புடவை எப்படி கட்டுவது என்று கற்றுக்கொண்டேன் ...மாலை அம்மா ஸ்கூலில் இருந்து வரும்போது நானும் கல்லூரியில் இருந்து வந்துவிடுவேன்...அம்மா ஸ்பாக்கு கிளம்பியதும் ,சமையல்கார அம்மாவிடம் வீட்டை பார்த்துக்க சொல்லிவிட்டு அம்மா ரூமிற்குள் சென்று கதவை தாளிட்டு கொள்வேன் ..
நான் முதலில் கட்டி பார்த்தது அம்மாவின் கிரீன் கலர் பிளைன் ஷிபான் சில்க் புடவையைத்தான்..லுங்கிமேல் கட்டி பார்த்தேன் ..நன்றாக இல்லை ..உடனே லுங்கியை கழற்றிவிட்டு அம்மாவின் கருப்பு கலர் உள்பாவாடையை எடுத்து கட்டிக்கொண்டேன் ..தென் அந்த கிரீன் கலர் ஷிபான் புடவையை கட்டிக்கொண்டேன் எல்லாம் ஓ,கே ,,ப்ளீட்ஸ் எடுக்குறது சரியா வரலே ...பலமுறை கட்டி பார்த்தபின் ப்ளீட்ஸ் வைக்கிறது வசமானது ..எதற்கும் ஒருமுறையாவது என் அம்மா புடவை கட்டும்போது பார்த்துவிடனும் என்று எண்ணினேன் ..
அம்மாவின் பிளவுசை எடுத்து போட்டு பார்த்தேன் ..எனக்கு சரியாக இருந்தது ..பின் அதை கழற்றியபின் அவரின் கருப்பு பிராவை எடுத்து போட்டு பார்த்தேன் என் சட்டையை கழற்றியபின் .
.அதுவும் சரியாக இருந்தது ....என்ன !...பின்புறம் இழுத்து எலாஸ்டிக் கொக்கியை மாற்றுவதற்கு சிரமப்பட்டேன் ..பிரா போட்டபின் அசல் பெண்போலவே கண்ணாடியில் தெரிந்தேன்....பின் அதை கழற்றிவிட்டு .வார்டரோப்பை மூடிவிட்டு வந்தேன்..
அன்றிரவு அம்மா ஸ்கூட்டியில் வீடு வந்ததும் எப்போதும்போல போய் ,அவரின் ஹேண்ட் பேக்கை வாங்கிக்கொண்டு உள்ளேவந்தேன் ..அம்மா செருப்பை கழட்டிவிட்டு வந்தார் ..அம்மாவை பார்த்தேன் ..சிமெண்ட் கலரில் சாட்டின் சில்க்கில் சேரி கட்டி ,சாட்டின் சில்க்கில் பிளவுஸ் போட்டிருந்தார் ....தலை நிறைய மல்லிகைப்பூவை சூட்டியிருந்தார் ..கோல்ட் செயின் போட்ட வாட்ச் கட்டியிருந்தார் ..குடை ஜிமிக்கி தோடு போட்டிருந்தார் ..அம்மா ஜெயந்தியை பார்த்தேன்..உண்மையில் என் அம்மா ஜெயந்தி பேரழகிதான் ..சந்தேகமில்லை ..இந்த அளவு கச்சிதமாக எந்த பெண்ணுக்கும் பிளவுஸ் பொருந்துமா என்று கேட்டால் இல்லையென்று கூறுவேன்...பின் முதுகில் பாதி முதுகுக்குமேல் லோ கட் வைத்துதான் அம்மா பிளவுஸ் போடுவார் ..அம்மாவின் டைலர் சாதாரண ஆள் இல்லை ..சினிமா நடிகைகளுக்கு பிளவுஸ் தைத்து கொடுத்தவர் ..இப்போது இந்த நகரில் கடை வைத்துள்ளார் ..அம்மாவின் பிளவுஸ் தைக்க குறைந்த கூலியே ஆயிரத்தி ஐநூறு ரூபாய் ஆகும் ..அம்மா போடுற பிளவுஸ் மெடீரியல் காஸ்டலிதான் ...அம்மா போடுற சில செலிபிரிட்டி பிளவுசஸ் என்ற பிரபலமான பெண்கள் அணியும் பிளவுஸ்கள் 10000 ருபாய் ஆகிறது..
எனக்கு பெருமையாக இருந்தது..என் அம்மா ஒரு பேரழகி ....அவர் ஸ்கூட்டி ஒட்டிக்கொண்டு போகும்போது யாராய் இருந்தாலும் அவரை திரும்பி பார்த்துவிட்டு போனார்கள் ..பெரிய படிப்பு படித்தவர் ,,துணிச்சலான பெண் ,,பெரிய அறிவாளி ,,அழகாக உயர்தரமாக டிரஸ் செய்து கொண்டிருப்பவர் ,,மாதம் பல லட்சம் ருபாய் சம்பாதிப்பவர் ..,,எந்த ஆணும் அம்மாவிடம் வாலாட்ட முடியாது .அடித்து விடுவார் ...அம்மா மாதிரி அவர்கள் அரசு பள்ளி மட்டும் அல்ல ,நகரில் இருந்த எந்த தனியார் ஆங்கில ,சென்ட்ரல் போர்ட் பள்ளி முதல்வரோ ,ஆசிரியர்களோ கூட ஆங்கிலம் பேச முடியவில்லை ....அம்மாவின் தாய் மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கும் சரளமாய் பேசுவார் ..அம்மாவின் தக தகக்கும் பொன்னிற நிறத்துக்கு சினிமா நடிகைகள் கூட ஈடாக மாட்டார்கள் ....அம்மாவையே நான் பார்த்ததும் ,அம்மா என்னிடம் என்ன வசந்தா !,,,என்னை அப்படி பார்க்குற என்றார் ...
மம்மி !... நீங்க சூப்பரா இருக்கீங்க !,,,என்றேன்...
தேங்க் யூ !....பார் யுவர் காம்ப்ளிமென்ட் !...என்று என்னை பார்த்து சிரித்தார் அம்மா ஜெயந்தி !..அம்மாவுக்கு அப்படியே முத்து பல் வரிசை ..அவர் பல் தெரிய சிரித்தால் அவ்வளவு அழகாய் இருக்கும் .. ஸ்கூலில் அம்மாவுக்கு இன்னோர் பெயர் ஜூனியர் புன்னகையரசி ..சில டீச்சர்கள் (அவர்களே அழகாய் இருப்பார்கள் )அம்மாவை பியூட்டி குயின் என்றுதான் கூப்பிடுவார்கள் ....ஜெயந்தி டீச்சர் மட்டும் எப்படி இவ்வளவு அழகாய் டிரஸ் பண்ராங்க அப்படின்னு பேசிக்குவாங்க ...
லீவ் நாள்களில் அம்மாவை தேடி அவரோடு ஸ்கூலில் பணி புரியும் ஆசிரியர்கள் இருவர் வருவார்கள்...அவர்கள் வந்ததும் அம்மா அவர்களை கூட்டிக்கொண்டு மேல் மாடிக்கு அறைக்கு போய்விடுவார் ...ஒரே பேச்சும் ,,சிரிப்புமாக இருக்கும்
..சமையல் கார அம்மா டீ ,பலகாரம் செய்து மேலே கொண்டு போவார்கள் ....ஒருமுறை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள மேல் மடியில் இன்னோர் அறையில் ஒளிந்துகொண்டேன் .
அவர்கள் அம்மாவை பாராட்டிக்கொண்டே இருந்தனர் ...
ஜெயந்தி மேடம் !...அழகுன்னா அப்படி ஒரு அழகு நீங்க ....பேசாம பிலிம் நடிக்க போயிருக்கலாம் என்றார் ஒருவர் ...
இட்ஸ் ட்ரு !...என்னைசில டைரக்டர்ஸ் ஹீரோயின் ஆக நடிக்க கூப்பிட்டார்கள் ...நான் மறுத்துட்டேன் ..ஒரு பேமஸ் டைரக்ட்ர் கெஞ்சினார் என்கிட்டே ..நோ சாரி ன்னு திருப்பி அனுப்பிச்சுட்டேன் ..என்றார் அம்மா ...
மேடம் !.நீங்க மட்டும் அழகு இல்ல ...நீங்க கட்டுற புடவைகளும் அழகு மேடம் !..என்றார் ஒருவர் .....
ஓ !..அதெல்லாம் வெரி காஸ்டிலி சேரீஸ் ..நார்மலா ஸ்கூலுக்கு யாரும் கட்ட மாட்டாங்க ...பட் நான் எப்பவும் காஸ்டலி சேரீஸ் மட்டும்தான் கட்டுவேன் ..மினிமம் 1500 ரூபீஸ் க்கு குறைஞ்சி விலை இருக்குற சேரீஸ் நான் கட்டமாட்டேன் ...மோஸ்ட்லி நான் கட்டுற சேரீஸ் எல்லாமே 3000 ரூபீஸ்க்கு மேல தான் இருக்கும் ....நான் போடுற பிளவுஸ் ஸ்டிச்சிங் சார்ஜஸ் மட்டும் 2000 ருபேஸ் ஆகுது என்றார் அம்மா ...
மேடம் !..நீங்க நிறைய வாட்ச்ங்க மாத்தி மாத்தி கட்டுறீங்க ...மேக்ஸிமம் கோல்ட் செயின் போட்ட வாட்ச் தான் கட்டிட்டு வரீங்க ...செயின் கவ்ரிங்கா மேடம் !...என்றார் ஒரு ஆசிரியர் ...
ஐயோ !..என்ன சார் !!.இப்படி சொல்லிட்டீங்க ...நான் கட்டுற வாட்ச் செயின் பியூர் கோல்ட் ....ஆறரை பவுன் செயின் அது ...லேடீஸ் வாட்ச் இது .....இன்னொன்னு பெரிய டயலோட ஜென்ட்ஸ் வாட்ச் ஒன்னு வாங்க போறேன் ..நெக்ஸ்ட் வீக் .......பன்னிரண்டரை பவுன் செயினோடு அதை கட்டிக்குவேன் என்றார் அம்மா ....
மேடம் !..உங்க கைக்கு எந்த வாட்ச் கட்டினீங்கனாலும் அழகா இருக்கும் என்றார் இன்னொரு ஆசிரியர் ...
மேடம் !...என் ஒய்ப் கூட சொல்றா ..ஜெயந்தி டீச்சர் மாதிரி அழகா யாரும் இல்லை என்றார் ஒருவர் ...
ஏங்க !.. அப்படி சொல்றீங்க ?..உங்க ஒய்ப் கூட நல்ல அழகா இருக்காங்கன்னு அம்மா சொன்னார் அவரிடம் ...
போங்க மேடம் !...உங்க அழகுக்கு முன்னே என் ஒய்ப் அழகெல்லாம் ஒண்ணுமில்லே என்றார் அவர் ...
நான் அந்த ஆசிரியர் ஒய்ப் ப்பை பார்த்துள்ளேன் ..ரொம்ப அழகா இருப்பாங்க ...ஆனா அவர் சொல்றமாதிரி என் அம்மா ஜெயந்தி அழகுக்கு முன்னாடி அவங்க அழகு ரொம்ப குறைவுதான் ..
பின் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டு இருந்து விட்டு போய் விட்டனர் ..
இதற்குப்பின் ஜெயந்தி அம்மாவின் அழகு மேல் எனக்கு பெருமை ஏற்பட்டது ....
அம்மா வீட்டில்; இல்லாத போதெல்லாம் அவங்க புடவையை கட்டி அழகு பார்த்தேன் ..அம்மா இப்போது அழகு பயிற்சி வகுப்புகள் நடத்தினார் ..நெறைய பெண்கள் சேர்ந்தனர் ..சீன பயிற்சியாளரை வைத்து அம்மா வும் சேர்ந்து வகுப்புகள் நடத்தினர் .30000 ருபாய் மினிமம் பீஸ் ...ஒரு லட்சம் ருபாய் வரை பீஸ் இருந்தது ...பணம் அம்மாவிடம் கொட்டியது ...இப்போது அம்மாவுக்கென்று தனி அந்தஸ்து வந்தது ..
அம்மா,.... ஸ்கோடா ஆக்டேவியா என்ற புதிய சொகுசு காரை ..பதினெட்டு லட்சம் ரூபாய்க்கு வாங்கினார் ..அம்மாவுக்கு டிரைவிங் தெரியும் ..லைசன்ஸ் வைத்துள்ளார் /..அவங்கப்பாவின் சுஸுகி காரை அம்மாஅழகாய் ஓட்டினார் ..எனவே அவரே ஸ்கோடா காரை ஓட்டி சென்றார் ...
நான் அம்மா கார் ஓட்டும்போது முன் சீட்டில் அவர் அருகில் அமர்ந்து கொண்டேன்....ஒருநாள் பக்கத்து ஊருக்கு அம்மாவோடு போனோம் நெடுஞசாலையில் ஐம்பது கிலோ மீட்டர் பயணம் அன்றுதான் அம்மாவின் டிரைவிங் திறமையை கண்டேன் ...ரேய் -பான் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு அம்மா காரை ஓட்டினார் ..அன்று மெரூன் கலரில் டிசைனர் சில்க் சேரீயும் ,பிளவுசும் அணிந்திருந்தார் ..120 கிலோ மீட்டர் வேகத்தில் அம்மா காரை ஓட்டினார் ..அவர் ஆக்சிலேட்டரை அழுத்தினார் ..ஸ்பீடா மீட்டர் 135 கிலோ மீட்டர் காட்டியது .பயந்து கத்தினேன் .மம்மி !... ஸ்பீட் போதும் பயமாருக்கு என்றேன் .. பயப்படாதேடா வசந்தா !..150 கிலோ மீட்டர் ஸ்பீட் ஓட்டுவேன் என்றார் ..50 கிலோ மீட்டரை அம்மா 40 நிமிசத்தில் தொட்டுவிட்டார் ... வேலைகளை முடித்துவிட்டு ஒன் ஹவரில் திரும்பினோம்..'..
வசந்தா !...டிரைவிங் கிளாஸ் போடா என்றார் ...அம்மா ..போங்கம்மா !,,,நெக்ஸ்ட் இயர் கத்துக்கிறேன்னு சொன்னேன்
நான் இப்போது அம்மாவின் புடவைகளை கட்டி பார்த்து புடவை கட்டுறதில் தேர்ச்சி பெற்றேன் ...ரகசியமாக அம்மாவுக்கு தெரியாமல் ஒரு கூந்தல் விக் வாங்கி ஒளித்து வைத்திருந்தேன் ...எனக்கு அம்மாவின் முழு உடைகளையும் அணிந்து பார்க்க ஆசையாக இருந்தது..அதற்கேற்ற நேரம் வரவில்லை ...
எங்கள் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு நாங்கள் போகவேண்டி வந்தது...அம்மா ,அப்பாவை லீவ் போட்டுவிட்டு வர சொன்னார் ..அவரும் வந்தார் ...அம்மாவும் ஸ்கூலுக்கு லீவ் போட்டார் ..அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு ,மூன்று பேரும் டிரஸ் செய்து கொண்டிருந்தோம்..அப்பாவும் ,நானும் பேண்ட் ,சர்ட் மாட்டிக்கொண்டு தயார் ஆனோம் ...என் அம்மா ஜெயந்தி லேட் செய்தார் ...அப்பா ஹாலில் அமர்ந்து டி .வி .பார்த்துக்கொண்டிருந்தார் ..அம்மா ரெடி ஆகிக்கொண்டிருந்தார் ...அம்மா லைட் க்ரீன் கலரில் சாமுத்ரிகா பட்டு புடவையும் ,பட்டு பிளவுசும் அணிந்திருந்தார் ...வசந்தா !..இங்கே வா என்று கூறி என்னை கூப்பிட்டார் .போனேன் ..என்னங்க மம்மி என்றேன் ....வசந்தா கீழே உட்கார்ந்து என் பட்டு புடவையோட ப்ளீட்ஸ் எடுத்து விடுடா என்றார் ...சரிங்க மம்மி என்று அவரின் காலடியில் அமர்ந்தேன்...அம்மா அடிக்கடி பட்டு புடவை கட்டினார் ...எனக்கு அவரின் பட்டு புடவைகளுக்கு ப்ளீட்ஸ் வைப்பது குறித்து எனக்கு கற்று தந்திருந்தார் ...நானும் அவரின் பட்டு புடவையை அடுக்கடுக்காய் நீவிவிட்டு ப்ளீட்ஸ் வைத்தேன்,,அவரின் பட்டுப்புடவையை தொடும்போதெல்லாம் எனக்குள் பெண்மை பீறிட்டது ..என் அம்மா அலங்காரம் செய்வதை பார்த்தேன் ...என்னடா வசந்தா !,,,அம்மா ரூமுக்குள்ளே வர மாட்டே ..இப்ப வந்துட்ட என்றார் என் அம்மா ...
மம்மி ! நீங்க அலங்காரம் பண்றதை பார்க்கிறேன் என்று கெஞ்சினேன் ,,,அவரும் சரி என்றார்
ப்பட்டு புடவை கட்டிக்கொண்டதும் அம்மா ட்ரெஸ்ஸிங் மிர்ரர் முன் அமர்ந்தார் ..முகத்துக்கு பவுண்டேசன் கிரீம் போட்டு தேய்த்துக்கொண்டபின் இம்போர்ட்டட் பவுடர் போட்டுக்கொண்டார் ..பின் ....ஐ லைனரை எடுத்து அவர் கண்ணுக்கு மை தீட்டிக்கொண்டார் ..பின் ..டிசைனர் ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் வைத்துக்கொண்டார் ..
பீரோவை திறந்து ஜுவெல் பாக்ஸை எடுத்தார் அம்மா ....அவர் ..போட்டிருந்த தோடை கழட்டி வைத்துவிட்டு ,குடை ஜிமிக்கி தோடை எடுத்து போட்டுக்கொண்டார் !....கழுத்தில் பெரிய தங்க ஆரத்தை போட்டுக்கொண்டார் ..உள் கழுத்தை ஒட்டி விலை உயர்ந்த வைர நெக்லஸை அணிந்துகொண்டார் ..வலது கையில் எட்டு தங்க வளையல்களை அணிந்து கொண்டு ,இடக்கையில் கோல்ட் வாட்சை கட்டிக்கொண்டார் ...இரண்டு கை விரல்களில்களும் தலா இரண்டு மோதிரங்கள் போட்டுக்கொண்டார் .
அடுத்து அம்மா அவரின் பிரியமான இம்போர்ட்டட் பிரெஞ்சு சென்டை அவரின் சாரீ ,பிளவுஸ் ,அக்குள் ,பிரென்ட் ,பேக் எல்லாம் போட்டுக்கொண்டார் ..அந்த மணம் அந்த அறை முழுக்க வீசியது ..
மம்மியின் இடதுகை விரலில் அவர் போட்டிருந்த வெள்ளைக்கல் மோதிரம் ..பளீரிட்டது ...மம்மி உங்க மோதிரம் டாலடிக்குது எப்படி ? என்றேன் ..
வசந்தா !..உன்னோட மம்மி டைமண்ட் மோதிரம் போட்டிருக்கேண்டா என்றார் அம்மா ..
விலை எவ்வளவு மம்மி ?என்றேன் ...
ஒரு லட்சம் ரூபாய் ஆகுதுடா என்றார் அம்மா ...
மறுபடி ஆளுயர கண்ணாடி முன் நின்று அம்மா ஜெயந்தி அவரின் அலங்காரம் ஓ கே .வா என்று பார்த்தார் .
நான் அம்மாவை பார்த்தேன் ...வாவ் !..அழகு தேவதையாக ஜொலித்தார் ...
அம்மா !..போய்ட்டுவந்து உங்களுக்கு திருஷ்டி சுத்தி போடணும் என்றேன் ...
ஏன் வசந்தா ! என்றார் ...
என் கண்ணே பட்டு விடும் போலிருக்குது ...அழகு தேவதையா ஜொலிக்கறீங்க .உங்க பக்கத்துல நிக்கிறதுக்கே கொடுத்து வச்சிருக்கனும்மா என்றேன் ..
சரி போலாம் வா என்ற அம்மா அவரின் ஹேண்ட் பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினார் ..நானும் கிளம்பினேன் .
ஹாலில் இருந்த அப்பாவை பார்த்து ,ஏங்க !..வீட்டை பூட்டுங்க ..நான் காரை எடுத்துட்டு வரேன் என்று கார் ஷெட்டுக்கு போனார் அம்மா ..
காரை அப்பாவை ஓட்ட .சொல்லிவிட்டு .நானும் ,அம்மாவும் காரின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டோம் ....அது ஏ .சி .கார் ...பெரிய கார் ..உள்ளே விசாலமாய் இடம் இருந்தது .மிகவும் சொகுசாக இருந்தது ..குஷன் இருக்கைகள் ..அம்மா போட்டிருந்த அந்த உயர்தர வெளிநாட்டு சென்டின் மணம் கார் பூராவும் பரவியிருந்தது ..அம்மா குளிர் கண்ணாடி போட்டிருந்தார் ..எனக்கு அம்மாவின் அருகாமையில் உட்கார்ந்திருக்க பிடித்திருந்தது ..
அம்மா கட்டியிருந்த அந்த பட்டுபுடவையின் விலை எழுபத்து ஐந்தாயிரம் ரூபாய் ..அவரின் புடவை முந்தானை என் மடிமேல் இருந்தது ..அதன்மேல் கையை வைத்துக்கொண்டேன் ....அம்மா ,,,அப்பாவிடம் ஏதோ கேட்டார் ..அப்பா பட்டும் படாமலும் பதில் சொன்னார் ..
உன்கிட்டே சில மேட்டர்ஸ் பேசணும் என்றார் அப்பா ...
என்ன மேட்டர்ஸ் !..இப்ப கேளுங்க என்றார் அம்மா !...
இப்ப கேட்கமாட்டேன் ...சில இடத்துல வச்சி உன்கிட்டே கேள்வி கேக்கணும் ...என்றார் அப்பா ..
அம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது ..இங்க பாருங்க !...எதையும் மனசுல வச்சிக்கிட்டு பேசாதீங்க ...எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு.....ஏடா கூடமா கேட்டு என்கிட்டே வாங்கி கட்டிக்காதீங்க ...என்றார் அம்மா ...
நீ பெரிய கோடீஸ்வரிதான் ஒத்துக்கிறேன் ....என்றார் அப்பா...
நீங்க சொன்னாலும் ,சொல்லலைன்னாலும் நான் கோடீஸ்வரிதான் ...மேரேஜ் முடிச்சிட்டு வரவரைக்கும் அடக்கி வாசிங்க என்றார் அம்மா ,
திருமண மண்டபம் வந்துவிட்டது ,,பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு நான் ,அம்மா ,அப்பா மூன்று பேரும் மண்டபத்திற்குள் நுழைந்தோம் .எல்லோரும் எங்களை வரவேற்றனர் ...உள்ளே நுழைந்து இருக்கையில் அமர போனோம் ..ஒரு சினிமா நடிகையை சூழ்ந்து கொண்டு நிற்பதுபோல நிறைய பெண்களும் ,ஆண்களும் அம்மாவை சுற்றி நின்றுக்கொண்டு ]பேசினர் ...ஜெயந்தி சித்தி ,,ஜெயந்தி அத்தை ,ஜெயந்திம்மா ,ஜெயந்தி அக்கா என்று ஆள் ஆளுக்கு உறவுமுறை சொல்லி அம்மாவிடம் பேசினார்கள் .....அப்பாவை யாரும் கண்டுக்கலை .அவர் போய் ஓரமாக ஒரு சீட்டில் உட்கார்ந்து விட்டார் ...
ஜெயந்தி அத்தை!..இந்த பட்டு சாரீல தேவதையா ஜொலிக்கறீங்க ..என்றாள் இன்ஜினியரிங் படிக்கும் ஒரு பெண் ;;
ஜெயந்தி அத்தை ..உண்மையிலேயே அழகு ராணிதான் ..என்றாள் இன்னொரு பெண்
..ஆளாளுக்கு ஜெயந்தி அம்மாவோடு செல்பி எடுத்துக்கொண்டார்கள் ..என்னை யாரும் சட்டை செய்யவில்லை ..நானும் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டேன் ....
அம்மா, மணமக்களை பார்த்துவர மணமேடைக்கு போனார் ஒயிலாக நடந்தபடி
.எனக்கு முன்னால் சீட்டில் இருந்த இரண்டு ஆண்கள் பேசிக்கொண்டனர் ...
ஏய் !..யாருப்பா அது? சினிமா நடிகையாட்டம் ...என்ன கலர் ..தக தக ன்னு ..ஜொலிக்கிறாங்க என்றார் ஒருவர் ..
நானும் இப்பதான் பார்க்குறேன் ..ரொம்ப அழகா இருக்கிறாங்க .யாருன்னு விசாரிச்சு பார்ப்போம் என்றார் மற்றவர் ...
மேரேஜ் முடிந்தது எல்லோரும் சாப்பிட்டுவிட்டு கிளம்ப தொடங்கினர் ..அம்மா,நான் அப்பா ,மூன்று பேரும் .இன்னும் சில உறவினர்களும் உட்காந்து பேசிக்கொண்டு இருந்தோம் ...
ஜெயந்தி ! உன்மேல நம்ப மாப்பிள்ள ...சில ரிப்போர்ட் பண்ணியிருக்கார் என்றார் ஒரு பெரியவர் ....
என்ன..ரிப்போர்ட் மாமா ! சொல்லுங்க என்றார் அம்மா ..
அதை நீயே அவர்கிட்டே கேளும்மா என்றார் அவர் ....
சொல்லுங்க ..என்ன விஷயம் என்றார் அம்மா ...
ஜெயந்தி !..நீ செய்றது எனக்கு பிடிக்கலை ..உங்க ஸ்கூலில் உன்கூட வேலை செய்யுற அந்த சண்முகம் வாத்தியார்கிட்டே உனக்கு என்ன பழக்கம் என்றார் அப்பா ....
இதென்ன கேள்வி ?,,அவரும் நானும் ஒரே ஸ்கூலில் ஒர்க் பண்றோம் ..படிப்பு சம்பந்தமா பேசி பழகுறோம் ..இதில் என்ன தப்பு என்றார் அம்மா
...ஸ்கூலில் பேசறீங்க ஓ கே ;;..ரெண்டு பேரும் சேர்ந்து சினிமாக்கு ஏன் போனீங்க என்றார் அப்பா ...
நாங்க பிலிம் போகலை ..அது பொய் என்றார் அம்மா
எதுடி !..பொய் !..பிலிம் போறீங்க ,,,ரெஸ்டாரெண்ட் போயிருக்கீங்க ..நீதாண்டி பொய் சொல்றே ,,,ஓங்கி அப்பிடுவேன் ..என்று அம்மாவை அடிக்க எழுந்து வந்தார் அப்பா ...
பப்ளிக் பிளேஸில் இப்படி பிஹேவ் பண்ணாதீங்க ....என்று அம்மாவும் எழுந்து நின்று அப்பாவிடம் கத்தினார் ..
நீ மினுக்கிட்டு திரியற ..நீ செய்றதெல்லாம் சொன்னா நாறிடுவே என்கிறார் அப்பா ..
எழுந்து நின்று கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்த அம்மா ,அப்பா இருவருக்கும் நடுவில் நின்றுகொண்டு சண்டை போடாதீங்க என்று தடுத்தேன் .. உலகத்துக்கெல்லாம் நீ அழகியா இருக்கலாம்டி ....நீ நடத்துற பியூட்டி பார்லர்ல என்னென்ன நடக்குதுன்னு ஊருக்கு தெரியாது எனக்கு தெரியும் ..
இங்க பாருங்க ...என் பார்லர் பத்தி பேசினா நல்லா இருக்காது என்று அம்மா கையை ஆட்டிக்கொண்டு கோபமாக பேசினார் ..
பேசுவேண்டி ..உண்மைய சொல்லுவேன் என்று அப்பா கத்தினார் ...
உனக்கு இனி மரியாதை இல்ல என்றபடி பாய்ந்துசென்ற அம்மா ..அப்பாவின் கன்னங்களில் இரண்டு கைகளாலும் ,பளார் பளாரென்று ஓங்கி அறைந்தார் ... அடி வாங்கிக்கொண்டு அவமானத்துடன் அப்பா விர் என்று வேகமாய் வெளியில் போய் விட்டார் ..
எல்லோரும் அதிர்ந்து போய் நின்றோம் ...வசந்தா !..வான்னு என் கையை பிடித்து அம்மா இழுத்துக்கொண்டு போய் காரில் ஏற்றினார் ..காரை அவரே ஓட்டினார் ..எனக்கு அம்மாவை பார்க்க பயமாக இருந்தது ...
அம்மா ,டென்ஷனுடன் காரை ஓட்டினார் ..அப்போது அம்மாவின் ஐ போன் அடித்தது ..அம்மா காரை ஓட்டிக்கொண்டே ப்ளூடூத் ஆன் பண்ணிக்கொண்டு பேசினார் ..
மண்டபத்தில் இருந்து பேசினார்கள் .
.ஆமாம் !..மாமா ...வீட்டுக்கு தான் போய் கொண்டிருக்கிறோம் என்று அம்மா சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டார் ..
வீட்டுக்கு போனதும் ,அம்மா டிரஸ் சேஞ் பண்ணிக்கொண்டு பார்லரை பார்க்க ,ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு போனார் ..அம்மா போனதும் கதவை தாழிட்டுவிட்டு அம்மா ரூமுக்கு போய் பார்த்தேன் ..அம்மா அவர் மேரேஜ்க்கு கட்டிக்கொண்டு போன பட்டுப்புடவை ,பட்டு பிளவுஸ் எல்லாவற்றையும் கட்டிலின் மேல் கழற்றி போட்டுவிட்டு போயிருந்தார் ..நகைகளில் நெக்லஸ் ,தங்க ஆரம் ,தங்க வளையல்கள் இவற்றை மட்டும் கழற்றி வைத்துவிட்டு போயிருந்தார் ..எப்படியும் அம்மா வர குறைந்தது மூணு மணி நேரமாகவாது ஆகும் என்று தெரியும் ..,,நான் என் ட்ரெஸ்களை கழட்டி போட்டேன் ...அம்மாவின் வார்டரோப்பை திறந்து அம்மாவின் கருப்பு உள்பாவாடை ஒன்றையும் ,ஒயிட் கலர் பிராவையும் எடுத்தேன் .மளமளவென்று அம்மாவின் உள்பாவாடையையும் ,பிராவையும் அணிந்துகொண்டேன் ...பின் அவரின் பட்டுபிளவுஸை அணிந்துகொண்டேன்..அடுத்து அவரின் பட்டுப்புடவையை எடுத்து கட்ட ஆரம்பித்தேன் ..அம்மாவின் ஷிபான் புடவையை ஈசியாக கட்டி பழகி கொண்டேன்..பட்டுப்புடவையை கட்ட திணறினேன் ..ஒருவழியாக கட்டி முடித்தேன் .கூந்தல் விக்கை எடுத்து தலையில் வைத்துக்கொண்டேன் ....பின் அம்மாவின் நகை பெட்டியை எடுத்து திறந்து ,அவரின் பெரிய தங்க ஆரம் ,நெக்லஸ் ,வளையல்கள் எல்லாவற்றையும் அணிந்து கொண்டு ட்ரெஸ்ஸிங் கண்ணாடி முன் நின்றேன் .கண்ணாடியில் அம்மா ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டு ஒன்றை எடுத்து நெற்றியில் ஒட்டிக்கொண்டேன் ....வாவ் !..அசல் பெண்ணாக மாறியிருந்தேன் ...பட்டுப்புடவை கட்டிக்கொண்டே அறையில் நடந்தேன் சந்தோசமாக இருந்தது ...உண்மையில் புடவை கட்டிக்கொண்டு நடந்து பார்த்தால்தான் அந்த அருமை தெரியும் ....உடலே லேசானது போல ஒரு பீலிங் ..நான் நினைத்திருக்கிறேன் ..இந்த பெண்கள் புடவை கட்டிக்கொண்டு நடக்கும்போது எப்படி தடுக்கி விழாமல் நடக்கிறார்கள் என்று ...இப்போது புரிந்து கொண்டேன் ..புடவை கட்டிக்கொண்டு எவ்வளவு வேகமாக நடந்தாலும் விழமாட்டோம் ..உள்பாவாடை விரிந்து கொடுப்பதால் ஈசியாக நடக்க முடிகிறது ..
அப்படியே போய் படுக்கையில் படுத்துக்கொண்டேன் ,,புரண்டு படுத்தேன் ..சுகமாக இருந்தது ..வீட்டில் சமையல் பொம்பளையும் இல்லை ..சோ... நோ ப்ராபளம் .
பெண் நடை போல் நடந்து சமயலறைக்கு சென்றேன் ..பிரிட்ஜில் இருந்து ஜூஸ் எடுத்து குடித்தேன் ..கொஞ்ச நேரம் அப்படியே பெண்களை போல நடந்து பழகினேன் ..நான் புடவை கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் இருந்தேன் ..பிறகு எல்லாவற்றையு கழற்றி வைத்துவிட்டு வந்தேன் ....
அம்மா மதியம் வந்தார் ..வரும்போதே பிரியாணி ,வறுவல் எல்லாம் வாங்கிட்டு வந்தார் ..இருவரும் சாப்பிட்டோம் ...அம்மா இப்போது வயலட் கலரில் சாட்டின் சில்க் சாரீ,சாட்டின் சில்க் பிளவுஸ் அணிந்திருந்தார் .அழகாய் இருந்தார் ...அவர் கையில் கட்டியிருந்த கோல்ட் வாட்சில் டைம் பார்த்தேன் ..மணி இரண்டு ஆகிவிட்டது ....சாப்பிட்டுவிட்டு அம்மா ரூமுக்கு போனார் ...நானும் போனேன் பின்னாலே ...அம்மா பெட்டில் அமர்ந்திருந்தார் ..என்னை பார்த்து ,என்ன வசந்தா !..என்றார் ..
அம்மா !...ரொம்ப வருசமாச்சு..உங்க மடியில படுக்கட்டுமா என்றேன்
ஓ !..ஸ்யூர் !..வாடா வசந்தா !என்றார் ....நான் போய் அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டேன் ...நிம்மதியாக இருந்தது...அப்படியே அவரின் மடியில் முகம் புதைத்துக்கொண்டேன் ..அம்மா கட்டியிருந்த அந்த சாட்டின் சில்க் புடவை வழ வழவென்று என் முகத்தில் மேய்ந்தது ..பின் திரும்பி மல்லாந்து படுத்துக்கொண்டு அம்மாவின் முகத்தை பார்த்தேன்..
என் அம்மா ஜெயந்தியின் முகத்தை இவ்வளவு அருகில் நான் பார்ப்பது சமீப காலங்களில் இப்போதுதான் ..அப்பா !...அம்மாதான் எவ்வளவு அழகு ...இவருக்கு காலேஜ் படிக்கிற பையன் இருக்கிறான் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள் .அம்மா கல்லூரி மாணவி போல் அவ்வளவு இளமையாக இருந்தார் ..மை தீட்டிய அம்மாவின் கண்கள் எவ்வளவு அழகாய் இருக்கின்றன ..வில் போன்ற புருவம் ,சிவந்த உதடு ,உயர்தர வெளிநாட்டு பவுடர் பூச்சால் மனதை மயக்கும் மணம் வீசிக்கொண்டிருந்தது அவர் முகத்தில் இருந்து ...ஓ என் அம்மா உண்மையில் பேரழகிதான் ...சந்தேகமேயில்லை..அம்மாவின் கையில் இருந்த அந்த கோல்ட் வாட்சையும் இப்போதுதான் நெருக்கத்தில் பார்க்கிறேன் ..கருப்பு டயல் மின்ன, ஒரிஜினல் தங்க செயின் போட்ட அவரின் வாட்சை தடவி பார்த்தேன் ..அம்மாவின் கொழு கொழுவென்ற செழுமையான கைகளை பற்றிக்கொண்டேன் ..அம்மா !...இந்த தங்க வாட்ச் உங்க தங்க கைக்கு அழகா இருக்கு என்றேன் ...
அம்மா சிரித்தபடியே ,என்னடா வசந்தா !..ஐஸ் வைக்கிறே ...புது பேண்ட் ,சர்ட் வேணுமா என்றார் ...
போங்க மம்மி !..நான் உண்மையைத்தான் சொல்றேன் என்றேன் .
..அம்மா சட்டெனகுனிந்து என் நெற்றியில் முத்தமிட்டார் .வசந்தா !..நீ பெண்ணா பிறந்திருந்தா நல்லா இருந்திருக்கும்டி என்கிறார் .
மம்மி !...என்ன டி போட்டு பேசறீங்க என்றேன் ..
அப்படிதான் பேசுவேன் ..சில சமயம் நீ எனக்கு பொண்ணுதான் ,மகள்தாண்டி என் செல்லம் என்றார் ..
...என் முகம் வெட்கத்தால் குப்பென சிவந்து போனது ...
ஏய் !..என்ன வசந்தா !...பொண்ணுபோல உன் முகம் சிவக்குது என்றார் அம்மா ...நான் இன்னும் வெக்கப்பட்டு அம்மாவின் சேலை முந்தானையை எடுத்து என் முகத்தை மூடிக்கொண்டேன்..'.
அம்மா எனக்குள் பெண்மை இருப்பதை கண்டு கொண்டார் ...
வசந்தா !...நீ ஒருநாள் என் சாரியை கட்டிப்பார் ..உன்னை பெண்ணாக்கி பார்க்கணும் என்றார் அம்மா ...என் ஜுவல்ஸ் எல்லாம் உனக்கு போட்டு பார்க்கணும் என்றார் அம்மா ...எனக்கு சந்தோசம் பீறிட்டது ..அப்படியே அம்மாவை கட்டிப்பிடித்து அன்பாக முத்தமிடனும்போல இருந்தது ...
வசந்தா !..நீ பொட்டப்பிள்ளையா இருந்திருந்தா நல்லாருந்திருக்கும் ...என்னோட பார்லரை உன்கிட்டே கொடுத்துட்டு நான் டீச்சர் வேலைய மட்டும் பார்த்திருப்பேன் ,,,என்றார் ..நான் கொஞ்ச நேரம் அம்மா மடியில் படுத்திருந்துவிட்டு பின் . அம்மாவிடம் சொன்னேன் ..மம்மி !..எப்பவும் சேரீயே கட்டறீங்க ..சுடிதார் ,ஜீன்ஸ் பேண்ட் போடுங்க மம்மி என்றேன் ..
ஸ்யூர் !...என்கிறார் அம்மா !...
அடுத்தநாள் சொன்னது மாதிரியே அம்மா பிங்க் கலர் சுடிதார் போட்டுக்கொண்டு வந்து அம்சமாக நின்றார் ..வாவ் !..சுடிதாரில் அம்மா !..எவ்வளவு அழகாக இருக்கிறார் ..வசந்தா !..நீயும் ரெடி ஆகு !...உன்னை பஸ் ஸ்டாப்பில் ட்ராப் பண்ணிட்டு போறேன் என்கிறார் அம்மா ...நானும் தயாராகி வந்தேன் ..அம்மா ,ஸ்கூட்டியை ஓட்ட ,நான் பில்லியன் சீட்டில் அவருடன் அமர்ந்து போனேன் ..அம்மா ரே -பான் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு கம்பீரமாக ஓட்டினார் .
என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு விட்டு அவர் ஸ்கூலுக்கு போனார் ..அந்த வாரம் பூரா அம்மா சுடிதார் தான் என்றேன் ...சஸ்பென்ஸ் ..ஸ்கூலுக்கு போகும்போது .
ஈவினிங் அம்மா என்னை ஷாப்பிங் கூட்டிப்போனார் ...அப்போது அம்மா ஜீன்ஸ் பேண்டும் ,பிளாக் கலர் டி -சர்ட் அணிந்து நைக் ஷூ போட்டிருந்தார் ...கண்ணில் ரேய் -பான் க்ளாஸ் ...இப்போது அம்மா எனக்கு ஹீரோ வை போல தெரிந்தார் ...
அந்த ரிலையன்ஸ் மாலில் அம்மா ஒரு ஷாப்பில் கூந்தல் விக் ஒன்றை வாங்கினார் ...2500 ரூபீஸ் ...இது எதுக்கும்மா .என்றேன் .சஸ்பென்ஸ் என்றார் ..
எங்கள் பர்சேஸ் முடிந்து வெளியில் வந்தோம் ..எங்கள் அருகில் ஒரு பார்ச்சுனர் கார் வந்து நின்றது ..அதில் இருந்து ஒருவர் இறங்கி வந்து அம்மாவிடம் பேசினார் ..
நீங்கதானே ஜெயந்தி டீச்சர் என்கிறார் ?..
ஆமாம் என்றார் அம்மா ....
ஸ்வாமிகள் உங்களை பார்க்கணும் என்றார் அவர் ...
அவர் ஏன் என்னை பார்க்கணும் ?..பார்க்க முடியாது என்றார் அம்மா !.
மேடம் !..அந்த அமலானந்தா சாமிகள் !... .. பெரிய ஆள் .!...உங்களை பற்றி சொன்னார்கள் ,,நகரில் உங்களுக்கென்று ஒரு ஸ்டேட்டஸ் இருக்குது ...பொதுவா அமலானந்தா சாமிகளுக்கு அழகான புத்திசாலியான பொண்ணுங்களை பிடிக்கும் ..அதெல்லாம் இருக்குற உங்ககிட்டே துணிச்சல் ,வீரம் இருக்குன்னு பேசிக்கிட்டாங்க...அப்படிப்பட்டவரை சந்திச்சி வாழ்த்து சொல்லணும்ன்னு குருஜி ஆசைப்பட்டார் .என்றார் அவர் .
அம்மாவுக்கு கோபம் வந்து விட்டது ..நான்சென்ஸ் !...என்னைப்பத்தி அக்கறைப்பட உங்க சாமியார் யார் ..? எனக்கு இந்த சாமியார்ங்க செய்யிற பிராடெல்லாம் தெரியும்...என்றார் அம்மா ...
மேடம் !...இருங்க\.அமலானந்தா சாமிகள் ..உள்ள கார்லதான் இருக்கார்..பேசிட்டு வரேன் என்று போனார்
சற்று நேரத்தில் நாங்கள் இருந்த பக்கமிருந்த காரின் கிளாஸ் கீழே இறங்கியது....நானும் ,அம்மாவும் அங்கே பார்த்தோம் ....!..
அந்த விண்டோ வழியாக வெள்ளை ஜிப்பா போட்ட ஐம்பது வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒருவர் ,அம்மாவை பார்த்து கும்பிட்டார் ..
வணக்கம் மேடம் !..நான் அமலானந்தா !நகருக்கு வெளியே ஆஸ்ரமம் வைத்துள்ளேன் ..உங்களை பற்றி அங்கு வந்தவர்கள் சொன்னார்கள் ..நான் நம்பவில்லை ..இப்போது நம்புகிறேன் என்றார் ...
என்னை பத்தி என்ன சொன்னார்கள் !..எரிச்சலாக அம்மா பேசினார் ..
உங்களை பேரழகி என்று சொன்னார்கள் ..நான் நம்பலை உங்களை நேரில் பார்த்ததும் உண்மையென புரிகிறது ..நீங்கள் பிரமிக்கவைக்கும் ஒரு பேரழகி ...என்றார் அமலானந்தா சாமிகள் ...
மிஸ்டர் !...இந்த ஐஸ் வைக்கிற வேலை என்கிட்டே வேண்டாம் !...நீங்க என்னை வர்ணிச்சா ..நான் அப்படியே உங்க பேச்சுல மயங்கி ஆஸ்ரமத்துக்கு வருவேன்னு நினைசீங்களா !/நான்சென்ஸ்!...நான் அப்படிப்பட்ட பொம்பள இல்லை என்று திட்டிவிட்டார் அம்மா !..
அப்போதும் சிரித்தபடியே அந்த தாடி வைத்த சாமியார் அம்மாவை பார்த்து .மேடம் !..புடவை கட்டுனீங்கன்னா தேவதை மாதிரி இருப்பீங்க என்றார்
அம்மாவுக்கு கோபம் அதிகமானது !..நான் காலில் இருக்கிறதை கழட்டி அடிக்கிறதுக்குள்ளே போய்டுங்க என்று சீறினார் ...கார் கிளம்பியது ...பின் அம்மாவும் நானும் ஸ்கூட்டியில் வீடு திரும்பினோம் ..
அடுத்த நாள் காலை நான் காலேஜ் போய்விட்டு மாலைதிரும்பியபோது ,வீட்டில் அம்மாவும் ,அவரின் நெருங்கியபிரண்டான நித்யா டீச்சரும் பேசிக்கொண்டிருந்தனர் ..நான்அவரை பார்த்து ,டீச்சர் நல்லாருக்கீங்களா என்றேன் ...
வசந்தா !,,நான் நல்லா இருக்கேண்டாஎன்றார் நித்யா டீச்சர்..
கொஞ்சநேரம் பேசிவிட்டு நித்யா டீச்சர் என்னிடம்சொன்னார் ..வசந்தா !..உங்க அம்மா மாசம் அறுபத்திஐந்தாயிரம் சம்பாதிக்கிறாங்க ;;;பார்லர்ல மாசம்லட்சக்கணக்குல வருமானம் கொட்டுது ...பெரிய இடத்துபொண்ணுங்க நெறைய பெரு உங்கம்மாவுக்கு பிரண்ட்ஸ்......அழகுல உங்கம்மாவுக்கு நிகர் அவங்கதான் ...
எதுக்கு டீச்சர் இதெல்லாம் சொல்றீங்க ..தெரிந்ததுதானேஎன்றேன் ...
நான் உங்க வெல்விஷர் அப்டிங்கிறதால சொல்றேன்....நகரெல்லாம் அம்மா பேச்சுதான் ..இவ ..அதான் உங்கம்மா,பெரிய பணக்காரியா ஆயிட்டா ..ரொம்ப ரொம்ப அழகாவும்பொறந்து தொலைச்சிட்டா ...உங்கப்பாவும் சரியில்ல ..நீசின்ன பைய்யன் ...உங்கம்மா மேல பல பெரியமனுஷனுங்க கண்ணு பட்டுடுச்சி ..போதாததற்கு அந்தசாமியாரை வேற ஜெயந்தி செருப்புல அடிக்கிறேன்னுமிரட்டிட்டா ....எனக்கே பயமாருக்கு என்றார் நித்யா ....
ஏய் !..போடி நித்யா !...என்னை எவனும் ஒண்ணும் புடுங்ககூட முடியாது . எவனாவது என்னை தொட்டான் செருப்புபிஞ்சிடும் என்கிறார் கோபமாக
ஜெயந்தி !..ஓவரா பேசாத !..எப்பேர்ப்பட்ட டேலண்ட்ஆன பொண்ணா இருந்தாலும் வகையா மாட்டிக்கிட்டாஒன்னும் செய்ய முடியாது...நீ கொஞ்சம் வாய கண்ட்ரோல்;பண்ணிக்க என்றார் நித்யா டீச்சர் ..
அது உன்னைமாதிரி பயந்த பொண்ணுங்களுக்குத்தான்என்ற அம்மா !..சரி பார்ப்போம் அதையும் என்றார்
கொஞ்சநேரம் பேசிட்டு நித்யா டீச்சர் போய்விட்டார் ..
ஒருவாரம் போனது ,,,அம்மாவின் ஸ்கூலில்யோகா பயிற்சி விழா நடந்தது .நானும் விழாவுக்குபோயிருந்தேன் ..விழாவை தலைமைதாங்கி பயிற்சியை ஆரம்பித்தவர் அந்த ஆனந்தாஸ்வாமிகள்தான் ..நான் அதிர்ச்சியானேன் ..
விழாவை முழுக்க தொகுத்து வழங்கியவர் வேறுயாருமல்ல ...என் அம்மா ஜெயந்திதான் ...வரவேற்புரையைஆங்கிலத்தில் பேசுமாறு ஹெட் மாஸ்டர் அம்மாவிடம்கூறியிருந்தார் ...அம்மா, ஸ்கூல் ,பங்க்சன் என்பதால்காஸ்டிலி ஆன மயில்கழுத்துநிறத்தில் இம்போர்ட்டட் அமெரிக்கன் ஜார்ஜெட் சில்க் சேலையும் ,மேட்ச்சிங் பிளவுசும் அணிந்திருந்தார் ..கழுத்தில் வெள்ளைக்கல் டைமண்ட் நெக்லஸ் ,டாலர் செயின் அணிந்திருந்தார் ..இடக்கையில் கோல்ட் செயின் வாட்சும் ,அவரின் வலக்கையில் வளையல்களுக்கு பதிலாக ஒற்றை வைரக்கல் பதித்த தங்க பிரேஸ்லெட்டும் அணிந்திருந்தார் ..விரல்களில் மோதிரங்கள் ,காதுகளில் குடை ஜிமிக்கி அணிந்திருந்த அம்மா ,கண்ணுக்கு காஜல் ஐ லைனரை பெரிதாக தீட்டியிருந்தார் ..நெற்றியில் சேலைக்கு மேட்சாக மெரூன் கலரில் ஸ்டிக்கர் போட்டு வைத்திருந்தார் ..இடுப்புக்கு கீழே வரை அடர்ந்து நீண்டிருந்த கூந்தலில் நாலு முழம் மல்லிகைப்பூவை சரமாக வைத்திருந்தார் ...அம்மா ஒயிலாக நடந்து செல்கையில் அவரின் நீண்ட கூந்தல் ஆடி ஆடி அழகு சேர்த்தது ...அம்மா அவரின் பேவரைட் பிரெஞ்ச் சென்டை போட்டிருந்தார் ..
விழா மேடையில் அந்த ஆனந்தா சாமிகள் தலைமை விருந்தினராய் அமர்ந்திருந்தார் .நான் அவர் நடந்து போகும்போது பார்த்தேன் ...அந்த சாமியார் அம்மாவைவிட உயரம் குறைவானவர் ..இரண்டு இன்ச் அம்மாவைவிட குள்ளமானவர் ...மாநிறம்தான் கருப்பு நிற மாநிறம் ..நடுத்தர பருமன் சேவ் செய்த முகம் ...மீசை ,தாடி இன்றி இருந்தது ...நெற்றியில் குங்குமப்பொட்டு ..வலது கையில் கனமான தங்க பிரேஸ்லெட் போட்டிருந்தார் .காவி நிறத்தில் பள பளப்பான சைனா சில்க்கில் ஆனா ஜிப்பாவும் ,வேட்டியும் அணிந்திருந்தார்..கழுத்தில் பெரிய தங்க செயின், விரலில் பெரிய மோதிரம் போட்டிருந்தார் ..சாமிகள் காலில் உயர்ந்த ரக காஸ்டிலியான செருப்பு அணிந்திருந்தார் ..விழா தொடங்கியது ...நான் முன் வரிசையில் அமர்ந்திருந்தேன் ...