http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : சுதாவின் மொட்டை

பக்கங்கள்

வியாழன், 6 பிப்ரவரி, 2020

சுதாவின் மொட்டை

எக்ஸாம் ஹாலில் மாணவர்கள் அனைவரும் அமைதியாக எழுதிக்கொண்டிருந்தனர். வைஷ்ணவி மெதுவாக தன்னுடைய ஜடையை முன்புறம் எடுத்துபோட்டாள். மிருதுவாக தன்னுடைய
ஜடையை தடவிக்கொண்டே ஜடையின் கீழ் உள்ள ரப்பர் பாண்டை பிடித்தாள்.  தன் ஜடையில் ரப்பர் பாண்டால் முடித்து வைத்திருந்த பேப்பேர் பிட்-ஐ எடுத்தாள். யாருக்கும் தெரியாமல் தன் விடைத்தாளின் அடியில் வைத்து எழுத ஆரம்பித்தாள்.

அனைத்தையும் ரகு  ஓரக்கண்ணால் ரசித்தான். தன் காதலியின் தலைமுடியையும் அதை வைத்து அவள் பிட் அடிக்கும் அழகையும் ஒருசேர ரசித்தான். வைஷ்ணவியின் அழகே அவளுடைய அடர்த்தியான, நீளமான தலைமுடிதான். அவள் எப்பொழுதும் தன்னுடைய முடியை இறுக்கமான ஜடையாக பின்னியிருப்பாள். பின்னிய அவள் ஜடை தொடைவரை இருக்கும். அவன் ஒவ்வொருமுறை அவள் ஜடையை பிடிக்கும்போதும், அவளது ஜடை ஒரு கைக்குள் அடங்காது.

தேர்வு அறையை சுற்றிப்பார்த்தான். மேற்பார்வை செய்துகொண்டிருந்த ப்ரொஃபெஸர் சுதா அவளை கவனிக்கவில்லை. நிம்மதியுடன் தன் தேர்வை தொடர்ந்து எழுதினான். சிறிது நேரத்தில் வைஷ்ணவி பதில் எழுதி முடித்திருந்தாள். மறுபடியும் பேப்பேர் பிட்-ஐ ஜடையின் உள்ளே வைக்க ஆயுத்தமானாள்.


மறுபடி தன்னுடைய ஜடையை தடவிக்கொண்டே ஜடையின் கீழ் உள்ள ரப்பர் பாண்டை பிடித்தாள். தூரத்தில் இருந்த ப்ரொஃபெஸர் சுதா வைஷ்ணவி-யை கவனித்தாள்.வைஷ்ணவி மெதுவாக தன்னுடைய ஜடையில் ஒரு பேப்பேர்-ஐ சொருகினாள். மீண்டும் ரப்பர் பாண்டை சரி செய்துவிட்டு தன் ஜடையை முத்தமிட்டாள். ப்ரொஃபெஸர் சுதா வைஷ்ணவியின்ஜடையில்பிட் இருப்பதை உணர்ந்தாள். வைஷ்ணவி-யை கையும் களவுமாக பிடித்து ஒப்படைத்தால், தன்னுடைய பணி நிரந்தரம் உறுதியாகிவிடும் என்று எண்ணிக்கொண்டே வைஷ்ணவி-யை நோக்கி நடந்தாள்.
வைஷ்ணவி மீண்டும் தேர்வு எழுத தொடங்கினாள். அருகில் யாரோ நிற்பதுபோல் உணர்ந்து திரும்பி பார்த்தாள். ப்ரொஃபெஸர் சுதா நின்றுகொண்டிருந்தாள். வைஷ்ணவியின் மனத்தில் ஒரு பயம் வந்தது. ப்ரொஃபெஸர் சுதா வைஷ்ணவியின் விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு கல்லூரி முதல்வர் அறையை நோக்கி நடந்தாள். வைஷ்ணவி என்ன செய்வதென்று தெரியாமல் ப்ரொஃபெஸர் சுதாவின் பின் நடந்தாள். கல்லூரி முதல்வர் அறைக்குள் சென்ற ப்ரொஃபெஸர் சுதா, வைஷ்ணவி எக்ஸாமில் காப்பி அடித்ததாக கூறினாள்.
ப்ரொஃபெஸர் சுதா: ஸார், இந்த பொண்ணு எக்ஸாமில் காப்பி அடிக்கிறாள்.
கல்லூரி முதல்வர்:  என்ன மேடம், ஏதவச்சு இந்த பொண்ணு காப்பி அடிச்சா-னு சொல்றீங்க?
ப்ரொஃபெஸர் சுதா:  இந்த பொண்ணு வைஷ்ணவி காப்பி அடிச்சத நான் பார்த்தேன் ஸார்.
கல்லூரி முதல்வர்: என்னம்மா வைஷ்ணவி,   ப்ரொஃபெஸர் சுதா சொல்றது உண்மையா?
வைஷ்ணவி: இல்ல ஸார். மேடம் என்ன தப்பா நினைச்சுடாங்க. நான் காப்பி அடிக்கல ஸார்.
கல்லூரி முதல்வர்: வைஷ்ணவி, உண்மையை சொல்லுமா. உண்மையை சொன்னா சின்ன தண்டனையா இருக்கும்.
வைஷ்ணவி: இல்ல ஸார். நான் காப்பி அடிக்கல ஸார்.
கல்லூரி முதல்வர்: சுதா மேடம், வைஷ்ணவி காப்பி அடிச்சத நீங்க பார்த்தீங்களா?
ப்ரொஃபெஸர் சுதா: பின்னாடி இருந்து பார்த்தேன் ஸார். கைல ஒரு பேப்பேர் பிட் வச்சிருந்தாள்.
வைஷ்ணவி மெல்ல நிம்மதி அடைந்தாள். பேப்பேர் பிட் எங்க இருக்குனு ப்ரொஃபெஸர் சுதா-க்கு தெரியாது. அதனால கண்டுபிக்க முடியாதுன்னு நினைத்தாள்.
கல்லூரி முதல்வர்: வைஷ்ணவி, நான் உன்னை சோதனை செய்ய விரும்பல. நீயாகவே அந்த பேப்பேர் பிட்-ஐ கொடுத்திரு.
வைஷ்ணவி: ஸார், என்கிட்ட எந்த பேப்பேர் பிட்டும் இல்ல. நீங்க வேணும்னா என்னை செக் பண்ணிக்கோங்க.
ப்ரொஃபெஸர் சுதா: வைஷ்ணவி, உனக்கு இது கடைசி வார்னிங். நீயா அந்த பேப்பேர் பிட்-ஐ கொடுத்திரு.
வைஷ்ணவி: சாரி மேடம், என்கிட்ட எதுவும் இல்ல.
கல்லூரி முதல்வர்: சுதா மேடம், நீங்க இன்னொரு மேடம்-ஐ கூப்பிட்டு இந்த பொண்ண செக் பண்ண சொலுங்க. பேப்பேர் பிட் இருந்தா இந்த பொண்ணுமேல சீரியஸ் ஆக்ஸன் எடுப்போம். இல்லைனா உங்க பணி நிரந்தரம்இன்னும் லேட் ஆகும்.
ப்ரொஃபெஸர் சுதா:  இன்னொரு மேடம் வேணாம் ஸார். உங்க கண்முன்னாடி அந்த பேப்பேர் பிட்-ஐ எடுக்கிறேன்.
சுதா வைஷ்ணவியின் அருகில் வந்து அவளுடைய ஜடையை பிடித்தாள். வைஷ்ணவியின் மனத்தில் ஒரு பயம் வந்தது.

வைஷ்ணவியின் ஜடையின் கீழ் உள்ள ரப்பர் பாண்டைஅவிழ்த்தாள். வைஷ்ணவியின் ஜடையில் இருந்து பேப்பேர் பிட்கீழே விழுந்தது.
கல்லூரி முதல்வர் அதிர்ச்சியுடன் வைஷ்ணவி-யை பார்த்தார்.  ப்ரொஃபெஸர் சுதா வைஷ்ணவியின் கன்னத்தில் ஒரு அரை விட்டாள்
கல்லூரி முதல்வர்: வைஷ்ணவி, நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட. உனக்கு பெரிய தண்டனை உண்டு.
சுதா: எல்லா பொண்ணுங்களுக்கும் இவ்ளோ நீளமா தலைமுடி இருக்காது. ஆனா நீ இப்படி உன்னோட ஜடையை பிட் அடிக்கிறதுக்கு யூஸ் பண்ற. எனக்கு இருக்கிற கோவத்துக்கு ஒரு கத்தரிகோல் எடுத்து உன்னோட ஜடையை வெட்டி எடுத்திருப்பேன்,  இல்லைனா உனக்கு மொட்டை அடிச்சிருப்பேன். காலேஜ்-ங்கிரதால விடுரேன்.
கல்லூரி முதல்வர்:  மேடம், நீங்க இந்த பொண்ணோட பேரெஂட்ஸ் கூப்பிடுங்க. என்ன செய்யலாம்னு கேப்போம்.
சுதா: இந்த ஜடையை வச்சுதான இவ பிட் அடிச்சா. பேசாம இவ தலைமுடியை கட் பண்ணிரலாம் ஸார். முடியை ஒட்ட வெட்டிவிட்டாதான் இவளுக்கு அறிவு வரும்.

இதை கேட்டவுடன் பயத்தில் வைஷ்ணவி தன்னுடைய ஜடையை இருக பிடித்துக்கொண்டாள். தண்டனையாக தன்னுடைய முடியை வெட்டி விடுவார்களோ என பயந்தாள். தலைமுடி இல்லாமல் தன்னை நினைத்துப்பார்க்கும்போது அழுகை பீறிட்டு வந்தது.
இவை அனைத்தையும் ரகு ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தான். வைஷ்ணவி அழுவதை ரகுவால்புரிந்துகொள்ளமுடிந்தது. ப்ரொஃபெஸர் சுதா மீது ஆத்திரம் வந்தது. ப்ரொஃபெஸர் சுதாவின் முடியை வெட்ட வேண்டும் என்று மனதில் சபதம் எடுத்தான்.
வைஷ்ணவி ஜடையில் வைத்து பிட் அடித்ததை கல்லூரி நிர்வாகம் அவளது பெற்றோரிடம் கூறியது. மேலும் மூன்று ஆண்டுகள் வைஷ்ணவி தேர்வு எழுத முடியாமல் தடை விதித்தது. ப்ரொஃபெஸர் சுதாவிற்கு பணி நிரந்தரம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
அன்று மாலை வைஷ்ணவியின் வீட்டில் அழுதுகொண்டிருந்தாள். வைஷ்ணவியின்  அம்மா அவளை நன்றாக அடித்திருந்தாள். அப்போது ரகு அங்கு வந்தான். ரகுவும் வைஷ்ணவியும் குடும்ப நண்பர்கள். கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் எண்ணம் அவர்களுடைய பெற்றோர்க்கு இருந்தது. அதனால் ரகு வைஷ்ணவியின் வீட்டிற்கு வருவதை பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை.
வைஷ்ணவியின் அம்மா: வா ரகு. வைஷ்ணவி என்ன பண்ணியிருக்கா பார்த்தியா?
ரகு: விடுங்க அத்தை. தெரியாம பண்ணிட்டா. இதை பெரிசு படுத்தாதிங்க.
வைஷ்ணவியின் அம்மா: இல்லப்பா இவளால இந்த குடும்ப மானமே போச்சு.
ரகு: இனிமேல் வைஷ்ணவி இப்படி பண்ணமாட்டாள். அதுக்கு நான் பொறுப்பு.
வைஷ்ணவியின் அம்மா: இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் உங்க ரெண்டு பேருக்கும்கல்யாணம் பண்ணலாம்-னு நினச்சேன். இந்த பாவி அதை கெடுத்துட்டாள். இவ மறுபடி மூணு வருஷத்துக்கு எக்ஸாம் எழுதமுடியாது.  ரொம்ப கஸ்டமா இருக்கு பா. இவளை நினைச்சா எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருதுப்பா.
வைஷ்ணவி:  அம்மா, நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுமா
வைஷ்ணவியின் அம்மா: எல்லாத்துக்கும் காரணம் உன்னோட முடி நீளமா இருக்கிறதுதான். நாளைக்கு உன்னோட முடியை மொத்தமா வெட்டி விடனும், அப்போதான் அடுத்து எக்ஸாம் எழுதுற வரைக்கும் நீ ஒழுங்கா இருப்ப.
வைஷ்ணவி: பிலீஸ் மா. நான் ஒழுங்கா இருப்பேன். என்னோட முடியை மட்டும் வெட்டிடாத.
ரகு: அத்தை, இப்போ வைஷ்ணவியோட முடியை வெட்றதால,எதுவும் மாறப்போறது இல்ல. நீங்க ரொம்ப கோவப்படாதீங்க. நான் என்னோட அப்பா அம்மாகிட்ட பேசுறேன். என்னோட எக்ஸாம் முடிஞ்சதும் கொஞ்சநாள்-ல கல்யாணம் வச்சுக்கலாம்.
வைஷ்ணவியின் அம்மா: அதுக்கு இல்லப்பா. இவ காலேஜ்-ல இவங்க ப்ரொஃபெஸர், வைஷ்ணவி பிட் அடிக்கிறதுக்காகதான் இவ்ளோ நீளமா ஜடையை வளர்த்துவச்சிருக்கா-னு சொல்லும்போது ரொம்ப அவமானமா போச்சு. அது மட்டுமில்ல, இந்த ஜடைக்குள்ள பிட் வச்சுதான் இத்தன எக்ஸாம்-ல பாஸ் பண்ணியிருப்பானு சொல்றாங்க. இவ்ளோ நாளா என்னோட பொண்ணுக்கு அழகான, நீளமான தலைமுடி இருக்குனு எனக்கு பெருமையா இருந்துச்சு. ஆனா, இப்போ எனக்கு அவளோட முடியை பார்த்தாலே எரிச்சலா இருக்கு. பேசாம பக்கத்துல இருக்கிற கோவில்ல அவளுக்கு மொட்டை அடிச்சு விட்றலாம்-னு தோனுது.
வைஷ்ணவி: அம்மா, எனக்கு மொட்டை அடிக்கணும்-னு மட்டும் சொல்லாத. வேற என்ன வேணும்னாலும் சொல்லு செய்யிறேன். (வைஷ்ணவி: அழுது கொண்டே சொன்னாள்)
ரகு: ஆமா அத்தை. வைஷ்ணவி பாவம். ஏற்கனவே மூணு வருஷம் அவளை எக்ஸாம் எழுத கூடாதுனு சொல்லிட்டாங்க. நாமளும் அவளை கஷ்டப்படுத்தக்கூடாது.
வைஷ்ணவியின் அம்மா: சரி மொட்டை அடிக்க வேண்டாம். ஆனால் கொஞ்ச நாளைக்கு உனக்கு இவ்ளோ நீளமான முடி வேண்டாம். உன்னோட ஜடையை பார்க்கும்போதெல்லாம் உன்னோட காலேஜ்-ல நடந்த அவமானம்தான் ஞாபகம் வருது. ரகுவுக்கு எக்ஸாம் முடிச்சத்தும் நீயும் ரகுவும்சேர்ந்து முடிவு பண்ணி ஏதாவது ஒரு பார்லர்-ல போய் உன்னோட முடியை வெட்டிக்கணும். மறுபடியும் நீ எக்ஸாம் எழுதி முடிச்சதும் முடியை வளர்த்துக்கோ. இதுல எந்த மாற்றமும் இல்ல.
வைஷ்ணவியின் அம்மா கோவமாக தன் முடிவை சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள். வைஷ்ணவியும் ரகுவும் மாடியில் உள்ள அறைக்கு சென்றனர்.வைஷ்ணவி ரகுவின் தோளில் சாய்ந்துகொண்டு அழுதாள். ரகுவும் சோகமாக இருந்தான்.  வைஷ்ணவியின் கூந்தலை மெல்ல கோதிவிட்டான்.
ரகுவிற்கு வைஷ்ணவியின் கூந்தல் ரொம்ப பிடிக்கும். வைஷ்ணவியின் ஜடையை அவிழ்த்துவிட்டு விளையாடுவான். மறுபடியும் அவளுக்கு கொண்டை போட்டுவிட்டு அவளது முடியை நுகர்ந்து பார்ப்பான். மீண்டும் அவளது கொண்டையை அவிழ்த்துவிட்டு ஜடை பின்னிவிடுவான். பின்னிய ஜடையை மொத்தமாக கையில் எடுத்து முத்தம் கொடுப்பான். இவை அனைத்தையும் வைஷ்ணவி சிரித்துக்கொண்டே ரசிப்பாள்.
வைஷ்ணவி: என்னை மன்னிச்சிரு ரகு. நான் பிட் அடிச்சது இவ்ளோ சீரியஸ் ஆகும்னு நினைக்கல.
ரகு: இல்ல வைஷூ.. காலேஜ்-ல இந்த மாதிரி பிட் அடிக்கிறது ரொம்ப சின்ன விஷயம். ஆனா அந்த ப்ரொஃபெஸர் சுதா இதை ரொம்ப பெரிய விஷயமா மாத்திட்டா.
வைஷ்ணவி: அவளை விடு ரகு. இப்போ என்ன பண்றது. அம்மா என்னோட முடியை வெட்ட சொல்ராங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
ரகு: எனக்கும் கஷ்டமாதான் இருக்கு. ஆனா அத்தைய எப்படி சமாதானப்படுத்துறது-னு எனக்கு தெரியல. நாம பார்லர் போய் கொஞ்சமா  மட்டும் முடியை வெட்டி அத்தையை சமாதானப்படுத்தலாம்.
வைஷ்ணவி: எனக்கு பயமா இருக்கு ரகு. பார்லர் போனா எப்படியும் ஒரு அடிக்கு மேல என்னோட முடியை வெட்டி விடுவாங்க.  அப்புறம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.
ரகு: கவலைப்படாத வைஷூ. நான் உன்கூடதான் இருப்பேன். உன்னோட முடியை ரொம்ப வெட்டாம பார்த்துக்குறேன்.
வைஷ்ணவி:  இல்ல ரகு எனக்கு பயமா இருக்கு. நீயே என்னோட முடியை கட் பண்ணி விடுறியா?
ரகு: சரி வைஷூ. நானே உனக்கு முடி வெட்டி விடுறேன். ஆனா யார்கிட்டயும் சொல்லாத. அத்தை கேட்டால் பார்லர்-ல வெட்டினோம்-னு சொல்லிடு. எனக்கு எக்ஸாம் முடிஞ்சதும் எங்க வீட்ல வைச்சு முடியை கட் பண்ணி விடுறேன். ஆனா இவ்ளோ பிரச்னைக்க்கும் காரணமான அந்த ப்ரொஃபெஸர் சுதா-வ சும்மா விடக்கூடாது.

வைஷ்ணவி:  என்ன பண்ண போற ரகு?
ரகு: எப்போ அவ உன்னோட முடியில கைய வச்சாலோ அப்போவே அவளோட முடியை வெட்டனும்-னு நினைச்சேன். அவளுக்கும் முடி நீளமா இருந்தாலும், உன்னோட முடி மாதிரி நீளமா இல்லைனு அவளுக்கு உன்மேல பொறாமை. அதனாலதான் இன்னைக்கு அவ உன்னோட முடியை ஒட்ட வெட்டனும், இல்லைனா மொட்டை அடிக்கனும்-னு சொன்னாள். அவளோட வார்த்தைகள் என்னை ரொம்ப வெறி ஏத்திறுச்சு. எவ்ளோ திமிரு, பொறாமை இருந்தா, அவ உன்னோட முடியை வெட்டனும்னு நினைச்சிருப்பா. அவளோட திமிரு குறையனும்-னா அவளுக்கு மொட்டை அடிச்சு, வெளியவே தலை காட்ட முடியாதமாதிரி பண்ணனும்.
வைஷ்ணவி:கரெக்ட் ரகு. என்னோட முடி மேல பொறாமை பட்ட அந்த சுதாவோட முடியை வெட்டனும். அவளுக்கு மொட்டை அடிக்கிற சந்தர்ப்பம் வந்தால், என் கையாலே உனக்கு கத்தி எடுத்து தரேன். சந்தோசமா அவ தலையை மொட்டை அடிச்சு விடு.
எக்ஸாம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. ரகு ஒரு வாரமாக ப்ரொஃபெஸர் சுதாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.சுதா தன்னை அடையாளம் கண்டுகொள்ளாதவாறு இடைவெளி விட்டுபின்தொடர்ந்தான்.   சுதா கல்லூரி-யின்  அருகில் உள்ள ஒரு தெருவில் தான் தனியாக வசித்து வந்தாள். அவளை கண்காணித்துவிட்டு அருகில் உள்ள ஒரு மளிகைக்கடையில் கூல்ட்ரிங்ஸ் வாங்கி பருகினான்.. அருகில் இரண்டு பெண்கள் நின்று காய்கறிக்ள் வாங்கிக்கொண்டு இருந்தனர். ரகு சற்றும் எதிர்பாராமல் சுதா அங்கு வருவதை கவனித்தான். கடையில் இருந்து வெளியேறினால்சுதா-வின் கண்களில் படநேரிடும் என்று உள்ளேயே திரும்பி நின்றான். சுதா ரகு-விற்கு வகுப்பு எடுத்தது கிடையாது. ஆனாலும் கல்லூரியில் அவனை பார்த்திருக்கலாம் என்று நினைத்து திரும்பி நின்றான். சுதா கடைக்குள் வந்ததும் அங்கு இருந்த பெண்களில் ஒருவரிடம் பேசினாள்.
பெண்மணி 1: என்னம்மா சுதா… எக்ஸாம்-லாம் முடிஞ்சுதா?
சுதா: இல்லக்கா. இன்னும் ஒரு வாரம் ஆகும். அப்புறமாதான் ஊருக்கு போகணும்
பெண்மணி 1: சரி சரி… அடுத்த வாரம் நானும் ஊருக்கு போறேன்.. நீ சாவி-ய இந்த கடை ஓனர்கிட்ட கொடுத்திடு. நான் ஊர்ல இருந்து வந்ததும் வாங்கிக்கிறேன். நீ வேற வீடு பார்த்திட்டியா?
சுதா: இல்லக்கா. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள பார்த்துட்டுதான் போகணும். அப்டி இல்லானா.. கொஞ்சநாள் ஏதாவது வொர்க்கிங் உமன் ஹாஸ்டல்தான் பார்க்கணும்.
பெண்மணி 1: சரி… வீடு காலி பண்ண எதுவும் ஹெல்ப் வேணும்னா சொல்லு மா. நான் விரென்.
சுதா: இல்ல. நான் என் பிரெண்ட்ஸ்-கிட்ட சொல்லி இருக்கேன். அவன் வந்து ஹெல்ப் பண்ணுவான்.
இருவரும் பேசி முடித்தபின் சுதா சில பொருட்கள் வாங்கி விட்டு கடையில் இருந்து சென்றாள். பின்னர் மறுபடி அந்த பெண்கள் பேசிக்கொண்டனர்.
பெண்மணி 2: ஏன்டி.. அந்த பொண்ணை வீடு காலி பண்ண சொல்லிட்ட. எதுவும் பிரச்சினையா?
பெண்மணி 1:  என்னத்த சொல்ல. பக்கத்துல இருக்கிற காலேஜ் ப்ரொஃபெஸர் ஆச்சே.. பார்க்க நல்ல பொண்ணா இருக்கேனு வீடு வாடகைக்கு விட்டோம். கொஞ்சல் நாளைக்கு முன்னாடிதான் கவனிச்சா தினமும் எவனாவது புதுசா அவகூடவந்து வீட்டில விட்டுட்டு போறான். ஒரு நாள் என்னோட வீட்டு ஜன்னல்-ல இருந்து பார்த்தா.. ஒரு பையன்கூட முத்தம் கொடுத்துட்டு இருந்தாள். நான்கூட ஏதாவது காதல் சமாசாரமா இருக்கும் நமக்கு எதுக்கு வம்புனு விட்டேன். ஒரு வாரம் கழிச்சு வேற ஒருத்தன் இவளை வீட்டில  விட்டுட்டு… வாசல்-ல வச்சே கட்டிபிடிக்கிறான். இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுனு… என்னோட சொந்தக்காரங்களுக்கு வீடு வேணும் நீ காலி பண்ணிக்கோமானு சொல்லிட்டேன்.
பெண்மணி 2: இந்த காலத்து பொண்ணுங்களுக்கு ரொம்ப தைரியம்தான். எல்லாம் ரொம்ப அழகா இருக்கோம்னு திமிரு…. என்னோட வீட்டுக்கு அவ வாடகைக்கு வரல… நான் இது மாதிரி பார்த்து இருந்தேன்-னா… குண்டிவரைக்கும் ஜடைய போட்டு ஆட்டிகிட்டு இருக்க அவ தலமயிர அறுத்து விட்டிருப்பேன்…
ரகு இவை அனைத்தையும் கூர்ந்து கவனித்தான். மனத்திற்குள் ஒரு திட்டத்தை வகுத்து கொண்டு இரண்டு நண்பர்களுக்கு போன் செய்தான். பின்னர் வைஷ்ணவியை சந்திக்க அவள் வீட்டுக்கு சென்றான்.
ரகு: வைஷூ…  ஒரு வாரமா அந்த சுதாவ ஃபாலொ பண்ணினதுல இன்னைக்கு ஒரு நல்ல ப்ளான் கிடைச்சது.
வைஷ்ணவி: என்ன ப்ளான் ரகு?
ரகு: இன்னும் ஒரு வாரத்துல சுதா அவ இருக்கிற வீட்டை காலி பண்ண போறா.
வைஷ்ணவி: அய்யோ.. அப்போ என்ன பண்றது?
ரகு: கடைசி எக்ஸாம் முடிஞ்சத்துக்கு அப்றம் தான் அவ வீடு காலி பண்ண போறாள். அந்த கடைசி எக்ஸாம்-க்கு அப்புறம்தான் அவள மடக்க முடியும்… நான் ஏற்கனவே என்னோட பிரெண்ட்ஸ்-கிட்ட சொல்லி ப்ளான் போட்டுட்டேன். கண்டிப்பா நாம அந்த சுதாவ பழி வாங்குறோம்.
வைஷ்ணவி:  சூப்பர் ரகு. நானும் அங்க வரலாமா?
ரகு: சரி வா… உனக்கும் ஒரு வேலை இருக்கு.
வைஷ்ணவி: தாங்க்ஸ் டா. இப்போதான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. இப்போவேகூட என்னோட முடியை கட் பண்ணலாம். நான் ரெடி.
ரகு: சரி வைஷூ.. வா என்னோட வீட்டுக்கு போகலாம். உன்னோட அம்மா கேட்டால்… பார்லர் போறோம்-னு சொல்லிடு.
சிறிது நேரத்தில் ரகு வீட்டிற்கு இருவரும் வந்து சேர்ந்தனர். ரகு வீட்டில் யாரும் இல்லை. ரகு மாடியில் உள்ள தனது அறைக்கு அவளை அழைத்துச்சென்றான்.
ரகு: வைஷூ.. உன்னோட முடிய கட் பண்றதுக்கு எல்லாமே ரெடி.
வைஷ்ணவி: நானும் ரெடிதான் ரகு.
ரகு: சரி… இந்த சேர்-ல உட்காரு. எவ்ளோ முடியை கட் பண்ணலாம்.
வைஷ்ணவி: ஒரே ஒரு அடி முடியை மட்டும் கட் பண்ணிவிடு ரகு. ஜடை போட்டா.. கொஞ்சம் இடுப்பு வரைக்கும் இருக்கிற மாதிரி கட் பண்ணு.
ரகு: இல்ல வைஷூ.. அப்படி கட் பண்ணினா… அத்தை மறுபடியும் உன்னை பார்லர்-க்கு போய் இன்னும் கொஞ்சம் முடியை வெட்டிக்க சொல்லுவாங்க.
வைஷ்ணவி: சரி… எவ்ளோ முடியை வெட்டனும்னு நீயே சொல்லு.
ரகு: முதுகு வரைக்கும் இருக்கிற மாதிரி முடியை வெட்டலாம். அப்போதான் அத்தை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.
வைஷ்ணவி:  முதுகுக்கு கீழ இருக்கிற முடியை வெட்டனும்-னா.. நிறையா முடியை வெட்டுறமாதிரிஇருக்கு டா.
ரகு: நமக்கு வேற வழி இல்லடி.
வைஷ்ணவி: : சரி டா. உனக்கு எது சரி-னு படுதோ அவ்ளோ முடியை கட் பண்ணிடு. அந்த சுதாவோட தலையை மொட்டை அடிக்கிறதுக்காக.. நான் என்னோட முடியை இன்னும் கொஞ்சம் வெட்டி காணிக்கை கொடுத்தமாதிரி நினைச்சுக்கிறேன்.
சொல்லிவிட்டு வைஷ்ணவி அருகில் இருந்த சேரில் அமர்ந்தாள். தன்னுடைய ஜடையை முன்புறம் எடுத்துபோட்டாள். கடைசியாக தன்னுடைய ஜடையை வருடினாள். இவ்வளவு மெம்மையான.. அடர்த்தியான தன்னுடைய தலைமுடி இன்னும் கொஞ்சநேரத்தில் வெட்டப்பட்டுவிடும் என்று நினைத்து வருந்தினாள். ரகு மெதுவாக வைஷ்ணவியின் பின்ன வந்து நின்று… அவள் தலையை கோதினான். அவளுடைய உச்சந்தலையில் ஒரு முத்தம் கொடுத்தான். மெல்ல வைஷ்ணவியின் ஜடையை பின்புறம் இழுத்தான். வைஷ்ணவியின் கையில் இருந்த ஜடை மெல்ல நழுவி அவள் கைகளில் இருந்து விடுபட்டது.
ரகு.. அவள் ஜடையை தன் கைகளில் எடுத்து அவள் ஜடையின் கீழ் உள்ள ரப்பர் பாண்டை அவிழ்த்து விட்டான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவள் பின்னலை அவிழ்த்து விட்டான். கடைசியாக கழுத்தின் அருகில் வந்து கடைசி பின்னலையும் அவிழ்த்தான். அவள் தலைமுடி இப்பொழுது மொத்தமாக அவிழ்க்கப்பட்டு இருந்தது.  பின்னர்.. அவள் முடியை மொத்தமாக சீவி குத்தி இருந்த ஹேர்பின்னை ஒவ்வொன்றாக கழத்தினான். அனைத்து ஹேர்பின்னையும் கழத்தியபின்…வைஷ்ணவியின் தலைமுடி ஒரு கருப்பு அருவிபோல இருந்தது.
அருகில் இருந்த மேஜையில் இருந்து ஒரு கத்தரிக்கோல் எடுத்தான். மிகவும் கூர்மையான முனைகள் பழிச்சென்று இருந்தது… ஓரிரு முறை வெட்டுவதுபோல சமிக்ஞை செய்தான்.  கத்தரிக்கோல் வெட்டுவதுபோல் வந்த சத்தம் வைஷ்ணவியின் காதில் கூசியது. கத்தரிக்கோலை கீழே வைத்துவிட்டு வைஷ்ணவியின் தலைமுடியை மொத்தமாக தன் கைகளில் எடுத்து ஒருமுறை முத்தமிட்டான். மறுபடி… வைஷ்ணவியின் முடியை தன் கைகளில் கோதியபடி ஒன்றாக சேகரித்தான். அவள் காது மடல்களின் மேல் உள்ள முடியையும் கோதி பின்புறம் ஒண்டு சேர்த்தான்.
இப்பொழுது வைஷ்ணவியின் அடர்த்தியான முடியை தன் கைகளில் ஒன்று சேர்த்து ஒரு ரப்பர் பாண்ட் போட்டான். அந்த ரப்பர் பாண்ட் வைஷ்ணவியின் நடுமூதுகின் அருகில் இருந்தது. வைஷ்ணவி முதுகில் கை வைத்து அளவை சரி பார்த்துக்கொண்டாள்.
ரகு மறுபடி கத்தரிக்கோலை எடுத்தான். ஒரு கையில் கத்தரிக்கோல்.. இன்னொரு கையில் வைஷ்ணவியின் அடர்த்தியான கூந்தல். கனத்த மனதுடன் வைஷ்ணவியின் தலைமுடியை வெட்ட ஆயுத்தமானான்.
வைஷ்ணவியின் முடியில் ரப்பர் பாண்ட் போட்ட இடத்தில் கத்தரிக்கோலை வைத்து மெல்ல அவளுடைய முடியை வெட்ட ஆரம்பித்தான். தன்னுடைய தலைமுடி வெட்டப்படுவதை உணர்ந்த வைஷ்ணவி தன் கண்களை மூடிக்கொண்டாள். ஆனாலும் ஒவ்வொரு முறை அவளுடைய முடியை கத்தரிக்கும்போதும் வந்த “கிரீச்.. கிரீச்” என்ற சத்தம் அவளுக்கு கேட்டது. ரகு வைஷ்ணவியின் முடியை வெட்ட வெட்ட.. ரப்பர் பாண்ட்-க்கு மேல் இருந்த அவளுடைய முடி ரப்பர் பாண்ட்-ல் இருந்து விடுபட்டு வெளியேறியது. கொஞ்சம் கொஞ்சமாக முடிக்குள் நுழைந்த கத்தரிக்கோல்… இப்போது வைஷ்ணவியின் முடியை வெட்டி முடித்திருந்தது. வெட்டப்பட்ட வைஷ்ணவியின் தலைமுடியை ரகு தன் கைகளில் வைத்து இருந்தான்.
வைஷ்ணவி மெல்ல திரும்பி ரகுவின் கைகளை பார்த்தாள். தன் அழகின் முக்கிய காரணமாக இருந்த கூந்தல் வெட்டப்பட்டு உயிரற்று இருந்தது. வெட்டப்பட்ட தன்னுடைய முடியை கைகளில் வாங்கினாள். அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. ரகு அவள் கண்களை துடைத்துவிட்டான். மீண்டும் வெட்டப்பட்ட இதே அளவு தன்னுடைய முடியை வளர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
அதற்குமுன் இவ்ளோ முடியை வெட்டுவதற்கு காரணமான அந்த சுதா… முடியை இழந்து மொட்டையடிக்கப்படும் காட்சியை மனதில் எண்ணினாள்.
ஒரு வாரமாக ரகு.. வைஷ்ணவி.. மற்றும் ரகுவின் இரண்டு நண்பர்கள்… எவ்வாறு தங்கள் திட்டத்தை செயல் படுத்துவது என்று விவாதித்து பார்த்தனர். இன்று மாலை தங்கள் திட்டத்தை செயல் படுத்துவது எண்டு முடிவெடுத்து சென்றனர். ரகு ஏற்கனவே வீட்டின் பின்புறம் இருந்து உள்ளே செல்வதற்கு வழி அறிந்து இருந்தான். அதனால் நால்வரும் சுதா வீட்டிற்கு வரும்முன் உள்ளே சென்று பதுங்கி இருந்தனர். அனைவரும் முகமூடி அணிந்து இருந்தனர். எக்காரணத்தைக்கொண்டும் ரகுவை தவிர யாரும் பேசக்கூடாது என்று கூறி இருந்தான்.


இரவு ஏழு மணி அளவில்.. சுதா வீட்டின் கதவை திறந்தாள். வழக்கம்போல தன் காலணிகளை கழட்டிவிட்டு.. தன் கைப்பையை சேரில் வைத்து விட்டு பாத்‌ரூம் போனாள். அங்கு கை,கால்களை கழுவ குழாயில் தண்ணீர் திறந்து  விட்டாள். கைகளை கழுவ குனிந்தபோது அவளது ஜடை முன்னால் விழுந்தது. எரிச்சலுடன் ஜடையை பின்னால் தூக்கிப்போட்டுவிட்டு குனிந்தாள். மறுபடி அவளது ஜடை முன்னால் விழுந்தது. குழாயை நிறுத்திவிட்டு நிமிர்ந்தாள். கோவமாக அவளுடைய ஜடையை பார்த்தாள். முடியை இவ்வளவு நீளமாக வளர்ப்பது சில நேரங்களில் தொல்லையாக இருக்கிறது… பேசாமல் நீளத்தை குறைக்க கொஞ்சம் முடியை கட் பண்ணிவிட்டால் என்ன என்று தோன்றியது.  அருகில் உள்ள கண்ணாடியில் திரும்பி பார்த்தாள்.

அவளுடைய முடி கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்தாலும்…  நடு வகிடு எடுத்து இழுத்து சீவி.. நிறைய ஹேர்பின்னுடன் அழகாக ஜடை பின்னியிருந்தது. தன் ஜடையை முன்னால் எடுத்துப்போட்டாள். கழுத்தில் இருந்து இடுப்பிற்கு கீழ்வரை உள்ள  ஜடையை தடவிப்பார்த்தாள். ஜடையின் அடியில் பிடித்து இழுத்துப்பார்க்கும்போது பெருமையாக இருந்தது. மனத்திற்குள் நினைத்துக்கொண்டாள் “சுதா… உன்னோட அழகே இந்த நீளமான முடிதான். உன்னோட முடியை  சீவி ஜடை போட்டு நடந்து போனால்… அந்த ஜடையோட அழகை ரசிக்கிறததுக்காகவே, பசங்க உன் பின்னாடி சுத்துவாங்க. இந்த முடி மட்டும் உனக்கு இல்லைனா உனக்கு எதுவும் இல்ல. உன்னோட முடி  இருக்கும்போதே உன்னோட தேவைகளை நிறைவேத்திக்கோ. உன்னோட வாழ்க்கைய அமைச்சுக்கொடுக்கப்போறதே இவ்வளவு நீளமா, அடர்த்தியா இருக்கிற உன்னோட தலைமுடிதான். பத்திரமா வச்சுக்கோ” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
இப்போது அவளுடைய முடிமேல் இருந்த கோவம்… புன்னகையாக மாறி இருந்தது. தன் தலைமுடியின் அழகையும், நீளத்தையும் கர்வமாக பார்த்தாள். மெல்ல தன்  ஜடையை எடுத்து கொண்டையாக போட்டாள். அப்புறம் கை,கால்களை கழுவிவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். படுக்கை அறைக்குள் நுழைந்து ஸ்விட்சை தேடும்போது யாரோ பின்னாடி இருப்பதுபோல் உணர்ந்து திரும்பினாள். இருட்டில் யார் என்று பார்ப்பதற்குள்.. ஏதோ ஒரு ஸ்ப்ரே தன் முகத்திற்குமேல் அடிப்பது தெரிந்தது. சுயநினைவிழந்து கீழே சரிந்தாள்.
மீண்டும் கண்விழித்து பார்த்தபோது படுக்கை அறையில் ஒரு சேரில் கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. வாயிலும் துணியை வைத்து கட்டி இருந்தது. அவள் முன்னாடி கருப்பு உடை அணிந்து.. கருப்பு முகமூடியுடன் 3 பேர் இருந்தனர். சற்று உயரமாக, கம்பீரமாக பார்க்க பயமாக இருந்தது.
ரகு.. தன்னுடைய குரல் சுதாவிற்கு பரிச்சயம் இல்லை என்று தைரியமாக பேசினான்.
“ஹைய் சுதா… எங்களுக்கும் உனக்கும் சொந்த பிரச்சனை இல்ல. ஆனா நீ செஞ்ச ஒரு விஷயத்துக்கு தண்டனை கொடுக்கப்போறோம். நீ அமைதியா ஒத்துழைச்சா, ஒரு பிரச்சனையும் இல்ல. இல்ல ரொம்ப சத்தம் போட்டால்… ரொம்ப கஷ்டப்படுவ.  அது ஒனக்கு புரியனும்.”
ரகு.. வைஷ்ணவியை நோக்கி “அந்த காமிராவ இங்க வச்சு ரெகார்ட் பண்ணு” என்று கூறினான்.
வைஷ்ணவி காமிராவை வைத்து ரெகார்ட் பண்ண ஆரம்பித்தாள்.
“இப்போ இங்க நடக்கிறது எல்லாம் ரெகார்ட் ஆகும். உன்னோட மேல இருக்கிற சேலைய மட்டும் நான் கட் பண்ணி உருவப்போறேன். அதுக்கு அப்புறமா உன்னோட வாயில இருக்கிற துணிய எடுப்பேன். நீ கத்தினா… மறுபடியும் வாயை மூடி… உன்னோட மொத்த துணியையும் உருவி அம்மணமா ஆக்கிட்டு… உன்னோட வீடியோவ இன்டர்நெட்-ல போடுவோம். அப்புறம் உன்னோட காலேஜ்..வீடு-ன்னு எல்லா எடத்திலேயும். உன்னோட நிர்வாண போட்டோ-வ ஒட்டி விடுவோம். ஒரு வேலை நீ அமைதியா ஒத்துழைச்சா, நாங்க வாங்குன காசுக்கு வேலைய முடிச்சுட்டு.. உன் கண்ணு முன்னாடியே இந்த வீடியோ-வா டெலீட் பண்ணிட்டு போய்டுவோம். புரியுதா…”
சொல்லிவிட்டு ரகு சுதாவின் சேலையை கத்தரிக்கோலால் வெட்ட ஆரம்பித்தான். சுதா பேசுவும் முடியாமல்… நகரவும் முடியாமல் கஷ்டப்பட்டாள். ரகு சுதாவின் சேலையை உருவி கீழே போட்டான். பின்னர் சுதாவின் பாவாடையை வெட்ட ஆரம்பித்தான். சுதா என்ன செய்வதென்று தெரியாமல் துடித்தாள். ஆனால் அவள் சுதாரிப்பதுக்குள் ரகு சுதாவின் பாவாடையை வெட்டி தூக்கி எறிந்தான். ரகுவின் நண்பர்கள் சுதா அசையாமல் பிடித்துக்கொண்டனர். சுதா கண்ணீர்விட்டு ஆழத்தொடங்கினாள்.
மீண்டும் ரகு பேசினான் “நான் எதுக்கு உன்னோட பாவாடையையும் கட் பண்ணினேன்-னா.. அப்போதான் நாங்க உன்கூட விழையாடலை-னு உனக்கு புரியும். இப்போ உன்னோட வாயில இருக்கிற துணிய எடுக்கப்போறேன். அமைதியா இருக்கணும்.”
ரகு சுதாவின் பக்கத்தில் இருந்த நண்பர்களிடம்  “நான் இவ வாயில இருந்து துணிய எடுத்ததும் சத்தம் போட்டால்.. ஒருத்தர் இவளோட வாய மறுபடி மூடனும்.. இன்னொருத்தர் இவோட எல்லா ட்ரெஸ்-யும் கட் பண்ணி அம்மணமா ஆக்கிடு. நம்ம வீடியோ எடுத்து இன்டர்நெட்-ல போடுவோம்” என்று சொல்லிவிட்டு சுதாவின் வாயில் இருந்த துணியை எடுத்தான்.
சுதா சத்தம் போடாமல் அழுதாள்.
சுதா: யார் நீங்கெல்லாம்? எதுக்காக என்ன இப்படி பண்றீங்க?
ரகு: நாங்கெல்லாம் உன்னோட லவ்வாரோட நண்பர்கள்-னு வச்சுக்கோ.
சுதா: நீங்க யார சொல்றீங்க-னு தெரியல.. ப்லீஸ் என்ன விட்டுருங்க.
ரகு: சரி.. உன்னோட   லவ்வாரோட பெற சொல்லு.
சுதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். ரகு தொடர்ந்து பேசினான்.
ரகு: உனக்கு எத்தனை லவ்வர்-னு எனக்கு தெரியாது… ஆனா உன்னோட ஒரு லவ்வர் அவன நீ எம்மாத்திட்டனு ரொம்ப வருத்தப்படுறான். நீ இனிமேல் வேற யாரையும் ஏமாத்தக்கூடாதுனு சொன்னான். அவனுக்கு பிடிச்ச பொருள் ஒண்ணு உன்கிட்ட இருக்கு. அவனுக்கு அது வேணுமாம். அதைமட்டும் நீ எங்ககிட்ட கொடுத்துட்டா.. நாங்க அதை எடுத்துக்கிட்டு இங்கிருந்து போய்டுவோம்.
சுதா: (அழுதுகொண்டே) என்ன வேணும்-னு சொல்லுங்க
ரகு: உன்னோட நீளமான தலைமுடியை பார்த்துதான் உன் பின்னாடி சுத்தினான். இப்போ அவனுக்கு உன்னோட முடி வேணுமாம். அதை மட்டும் கொடுத்திடு.
சுதா: என்னோட முடியை ஒண்ணும் பண்ணாதீங்க. ஒரு பொண்ணுக்கு தலைமுடிதான் அழகு. நான் எப்படி என்னோட முடியை கட் பண்ணி கொடுக்க முடியும்.
ரகு: நாங்க உன்னோட முடியை கட் பண்ண வரல.. உனக்கு மொட்டை போட்டு உன் முடியை எடுத்துட்டுப்போக வந்திருக்கோம்.
சுதா: (அழுதுகொண்டே) அய்யோ.. ப்லீஸ்… எனக்கு மொட்டை அடிச்சிடாதிங்க.
ரகு:  உன்னோட முடிதான் உன்னோட அழகு-னு சொன்னப்போ நான் நம்பல. ஆனா இப்போதான் அது உண்மை-னு தெரியுது. இவ்வளவு முடி இருக்கிறததுனாலதான்.. நீ திமிரா இருக்க. உனக்கு மொட்டை அடிச்சு உன்னோட தலைமுடியை எடுத்தாதான் வேற எந்த பையனையும் நீ ஏமாத்தமாட்ட.
சுதா: என்னை விட்டிடுங்க.. நான் நாளைக்கு ஊருக்கு போகணும். அதுக்கு அப்புறம் நான் இந்த ஊருக்கே திரும்பி வர மாட்டேன். தயவுசெஞ்சு எனக்கு மொட்டை அடிக்காதீங்க.
ரகு: உண்மைதான். நீ நாளைக்கு ஊருக்கு கண்டிப்பா போகணும். ஆனா நீ பண்ணின பாவத்துக்கு பரிகாரமா உன்னோட தலைமுடியை மொட்டை அடிச்சு குடுத்துட்டு போ.
என்ன செய்தாலும் இவர்கள் தன்னை விடப்போவது இல்லை என்று சுதாவிற்கு தோன்றியது. அமைதியாக அழுதுகொண்டே தலை குனிந்தாள்.
ரகு மெல்ல சுதாவின் அருகில் வந்து அவள் உச்சந்தலையில் கை வைத்தான். அவளது தலைமுடியை தடவினான். அவளுடைய முடி முரட்டுத்தனமாக… அடர்த்தியாக இருந்தது. அவளது தலையில் வகிடு-க்கு இருபுறமும் இருந்த முடியை தன்னுடைய இரண்டு கைகளால் தடவினான். மெல்ல அவள் முடியை தடவிக்கொண்டே பின்னால் இருந்த கொண்டையை பிடித்தான். அவளுடைய கொண்டை ஒரு பெரிய பஞ்சுபந்துபோல மென்மையாக இருந்தது. ரகு தன் பாக்கட்டில் கைவிட்டு ஒரு சவர்க்கத்தியை எடுத்து சுதாவின் மடியில் போட்டான்.
உனக்கு கருப்பு-னா ரொம்ப பிடிக்குமாமே. அதான் கருகருனு வளர்ந்து இருக்கிற உன்னோட தலைமுடியை மழிக்கிறததுக்கு இந்த கருப்பு கைப்பிடி போட்ட கத்தி’  என்று ரகு சுதாவிடம் கூறினான். சுதா அதிர்ச்சியுடன் அந்த சவர்க்கத்தியை பார்த்தாள். அவள் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக கொட்டியது.
இப்பொழுது ரகு சுதாவின் பின்னால் சென்று அவளுடைய கொண்டையை அவிழ்த்தான். சுதாவின் ஜடை அவிழ்ந்து தொங்கியது.
ரகு சுதாவின் ஜடையை கழுத்தில் இறுக்கமாக பிடித்தான். அவளுடைய ஜடை கல்லூரியில் பார்த்ததைவிட அடர்த்தியாக தெரிந்தது. அவள் ஜடையின் கீழே இருந்த ரப்பர் பாண்ட்-ஐ கழட்டி சுதாவின் மடியில் போட்டான். அவளுடைய ஜடையை ஒவ்வொரு பின்னலாக அவிழ்த்தான். கழுத்தின் அருகில் உள்ள பின்னல் அவிழ்ககப்பட்டபோது… தன் ஜடை கடைசிமுறையாக அவிழ்ககப்படுவதை சுதா உணர்ந்தாள்.
அங்கு நடந்த அனைத்தையும் வைஷ்ணவி ரெகார்ட் பண்ணினாள். ரகு கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து சுதாவின் அருகில் வைத்தான். கொஞ்சம் தண்ணீரை எடுத்து அவளுடைய உச்சந்தலையில் ஊற்றினான். அவளுடைய தலை முழுவதும் நனையும்வரை தண்ணீர் ஊற்றி தடவி விட்டான்.
சுதாவின் முடியை பிரித்து அவளுடைய முன்புறம் போட்டான். சுதாவின் மடியில் இருந்து சவர்க்கத்தியை எடுத்தான். அவள் கண் முன்னாடியே ஒரு பிளேடை எடுத்து சவர்க்கத்தியில் மாட்டினான். தன் அழகின் முக்கிய காரணமாக இருந்த தலைமுடியை இழக்க சுதா தயாரானாள்.
ரகு சுதாவின் முன்னால் வந்து அவள் தலையை நேராக நிமிர்த்தினான்.  பின்னர் அவளுடைய வலதுபுறத்திற்கு சென்று சுதாவின் நெத்தியின் வகிடில் சவர்க்கத்தியை  வைத்தான். சுதாவின்  வகிடின் வலதுபுறம் இருந்த அவள் தலைமுடியை மழிக்கத்தொடங்கினான். சுதாவின் முடியை மழிக்கத்தொடங்கியதும் ஒரு கற்றை முடி மெல்ல வழிந்து சுதாவின் மடியில் விழுந்தது. தன்னுடைய தலைமுடி சிறைக்கப்பட்டு விழுவதை பார்க்க முடியாமல் கண்களை மூடினாள். ரகு கொஞ்சம் கொஞ்சமாக சுதாவின் வலத்துபுறம் இருந்த தலைமுடியை மழித்தான்.
கொத்துக்கொத்தாக தலைமுடி சுதாவின் மடியில் வந்து விழுந்தது. அப்படியே சுதாவின் பின்னால் இருந்த முடியை மழிக்கத்தொடங்கினான். கொஞ்சம் கொஞ்சமாக சுதாவின்  பின்னால் இருந்த முடியையும் மழித்தான்சுதாவின் கழுத்தில் உள்ள முடியை மழிக்கும்போது.. சுதாவிற்கு உணர்ச்சிகளை தூண்டிவிடுவதுபோல இருந்தது. மெல்ல சுதாவின் பின்னால் இருந்த முடியை மொத்தமாக மழித்து முடித்தான். இப்போது சுதாவின் வலது புறமும்.. பின்புறமும் மொத்தமாக சிறைக்கப்பட்டு மொட்டையாக இருந்தது.
ரகு சுதாவின் முன்னால் வந்தான். அவளுடைய உச்சந்தலையில்சவர்க்கத்தியை  வைத்தான். அவளது உச்சந்தலையில் இருந்து  முன்புறமாக முடியை மழிக்கத்தொடங்கினான். சுதாவின் முடி கற்றைகற்றையாக அவள் மடியில் வந்து விழுந்தது.
கடைசியில் அவளது இடதுபுறம் காதுகளின் மேல் இருந்த முடியை மழித்தபோது அவளது கடைசி தலைமுடியும் அவள் மடியில் வந்து விழுந்தது. நீளமான முடியுடன் வலம்வந்த சுதா இப்போது மொட்டைத்தலையாக காட்சி தந்தாள்.
ரகு சுதாவின் மடியில் இருந்த அவளுடைய தலைமுடியை அள்ளி அவள் கண்முன்னே நீட்டினான். சுதா கண்ணீருடன் மொட்டையடிக்கப்பட்ட அவளுடைய தலைமுடியை பார்த்தாள். தன்னுடைய அழகு மொத்தமும் தலையில் இருந்து சிரைக்கப்பட்டு இருப்பதை அவளால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. நாளை எப்படி ஊருக்கு செல்வது.. வீட்டில் என்ன சொல்வது என்று சுதாவிற்கு புரியவில்லை.
ரகு மொட்டையடிக்கப்பட்ட அவளுடைய தலைமுடியை எடுத்து ஒரு பையில் போட்டான்.
சூதாவிடம் வந்து “ரொம்ப சத்தம் போடாம இருந்தனால சுலபமா முடிஞ்சது. மொட்டை அடிச்சாலும் உன்னோட முகம் அழகாத்தான் இருக்கு. இந்த தலைமுடியை வச்சுதான நீ இவ்வளவு ஆட்டம் போட்ட. இனிமேலாவது ஊருக்கு போய் அடக்கஒடுக்கமா இரு. மறுபடி கொஞ்சம் முடி முழைச்சதும் ஒரு ஏமாந்தவனா பார்த்து கல்யாணம் பண்ணிட்டு போயிடு. இன்னொரு தடவை நீ இவ்வளவு நீளமா முடியை வளர்த்து ஜடைய போட்டுக்கிட்டு இருக்கிறத பார்த்தேனா…  அப்போவே கடத்திட்டு வந்து மொட்டையடிச்சு விட்டிடுவேன். ஜாக்கிரதை” -னு சொன்னான்



என்ன சொல்வதென்று தெரியாமல் சுதா அழுதாள். தனக்கு பெருமைசேர்த்த தலைமுடியை இழந்து, மொட்டை தலையுடன் இருப்பது மனத்திற்கு கடினமாக இருந்தது. யார் தனக்கு மொட்டை அடித்துவிட்டது என்றுகூட தெரியாமல் மௌனமாக இருந்தாள். ரகு மறுபடியும் அவளிடம் பேசினான் “இப்போ  உனக்கு மயக்க மருந்து கொடுத்து.. உன்னுடைய கட்ட அவிழ்த்துவிட்டு நாங்க போயிடுவோம். இனிமேலாவதுஒழுங்கா இரு” என்று கூறிவிட்டு சுதாவின்மேல் மயக்கமருந்து ஆடித்தான். அவளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு நால்வரும் பின்வழியாக வீட்டில் இருந்து வெளியேறினர்.
வைஷ்ணவியும் ரகுவும் வீட்டுக்கு சென்றனர். சுதாவின் தலையை மொட்டை அடித்ததில் வைஷ்ணவிக்கு ரொம்ப சந்தோசம். ரகுவை கட்டிப்பிடித்து அவன் உதட்டில் முத்தம் கொடுத்தாள். வைஷ்ணவி மெதுவாக தன்னுடைய ஜடையை முன்புறம் எடுத்துபோட்டாள். மிருதுவாக தன்னுடைய ஜடையை தடவிப்பார்த்தாள். அவள் ஜடை சின்னதாக இருந்தது. வைஷ்ணவியின்  ஜடையை ரகு வருடினான். வைஷ்ணவியின் கழுத்தருகில் கை வைத்து அவளுடைய தலைமுடியை இறுகப்பிடித்து அவளது உதட்டில் முத்தம் கொடுத்தான். இன்னொரு கையில் சுதாவின் தலைமுடி இருந்தது. அவனுடைய கையாலேயே சுதாவின் தலையை மொட்டை அடித்து சபதத்தை நிறைவேற்றிய பெருமை அவன் கண்களில் இருந்தது. அவன் நினைவில் இன்னமும் சுதாவிற்கு மொட்டை அடித்தது சுழன்றுகொண்டிருந்தது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக