http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அழகான பொண்ணு - பகுதி - 1

பக்கங்கள்

வியாழன், 6 பிப்ரவரி, 2020

அழகான பொண்ணு - பகுதி - 1

கல்லூரி முடிந்து பேருந்திலிருந்து இறங்கிய சுபா, சாலையை கடந்து தன்னுடைய தெருவில் நடக்கத் துவங்கினாள். அவள் பின்னால் நடந்து சென்ற இரண்டு பெண்கள் “அந்த பொண்ணோட முடியை பாரேன்… எவ்ளோ நீளமா இருக்குனு” என்று கூறியது அவள் காதுகளில் விழுந்தது. சிறிது தூரம் சென்றபின், ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் சில பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வரும்போது பில் போட்ட ஒருவன் அருகிலிருந்தவனிடம், “மச்சி.. நான் சொன்னேன்-ல… ஒரு அழகான பொண்ணு நல்லா நீளமான முடியோட, அடிக்கடி கடைக்கு வரும்-னு. அது இதுதான்” என்று சொல்லிக்கொண்டிருந்தான். மற்றவர்கள் தன்னுடைய கூந்தலை கவனிப்பதை மனத்துக்குள் ரசித்துவிட்டு நடந்தாள்.


சுபா  வீட்டிற்குள் வரும்பொழுது மாலை 6:30 மணி ஆகியது. தோழிகளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு கல்லூரியில் இருந்து கிளம்பியதால் சற்று தாமதமாகத்தான் வந்தாள். சோபாவில் அமர்திருந்த அவள் தம்பி அவளை பார்த்து முறைத்துவிட்டு சுவர்கடிகாரத்தை பார்த்தான். தான் தாமதமாக வந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறான் என புரிந்துகொண்டு கண்களிலேயே வாஞ்சையாக மன்னிப்பு கோரினாள். ஆனால் அவன் அதை நிராகரிப்பதுபோல முகத்தை திருப்பிக்கொண்டான். சுபா தன் கையில் இருந்த புத்தகங்களையும், கைப்பையையும் கீழே வைத்துவிட்டு அவனிடம் வந்து அமர்ந்தாள். அவனுக்கு பிடிக்கும் என்பதால் தன்னுடைய ஜடையை எடுத்து அவனுடைய தொடைகளில் படும்படி முன்புறம் போட்டு  உட்கார்ந்தாள். தம்பி கோவமாக இருக்கும்போதெல்லாம் அவனை சமாதானப்படுத்த அவள் உபயோகிக்கும் ஒரே ஆயுதம் அவளுடைய தலைமுடிதான். அதை கவனித்தவன் அவளுடைய ஜடையை எடுத்து மீண்டும் அவள் பின்புறம் போட்டான்.
சுபா தன்னுடைய காதுகளில் கை வைத்துக்கொண்டு “அக்கா இனிமேல் இப்படி லேட்டா வரமாட்டேன்டா. மன்னிச்சுக்கோடா ஜெயா குட்டி” என குழந்தையாக பேசினாள். அவள் தம்பியின் முகத்தில் இறுக்கம் குறைந்து உதடுகள் புன்னகை பூத்தது. உடனடியாக அவள் தம்பியை கட்டிப்பிடித்துக்கொண்டாள். அவனும் கட்டிப்பிடித்துக்கொண்டான். பிறந்தவுடன் தாயை இழந்ததால், ஜெயப்பிரகாஷ்-க்கு அவனுடைய அக்கா சுபா தான் எல்லாமே. மற்றவர்கள் அவனை ஜெயப்பிரகாஷ் என அழைத்தாலும், அவனுடைய அக்காவுக்கு மட்டும் எப்பவுமே “ஜெயாகுட்டி”. அவனுடைய அக்காவை தவிர வேறுயாரும் அவனை “ஜெயாகுட்டி”  என அழைக்க அவன் அனுமதித்ததில்லை.பள்ளியில் அவனை யாரும் முழுப்பெயர் சொல்லி அழைப்பது இல்லை. நண்பர்கள் மத்தியில் அவன் பெயர் ஜேப்பீ. சுபாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அவளுடைய ஜடையை மெல்ல தடவிப்பார்த்தான். அப்போது அவன் பாசத்தோடு சேர்ந்து Hair Fetish-ம் எட்டிப்பார்த்தது. தம்பி தன்னுடைய ஜடையை தடவுவதை சுபா உணர்ந்தாள். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. “அக்காவோட முடி ரொம்ப பிடிச்சிருக்கா?” என்றாள். அவன் சத்தம் போடாமல் “ம்ம்” என்றான். “அக்காவோட முடியை பத்திரமா பாத்துக்கோ…” என்றாள். அவன் அதற்கும் சத்தம் போடாமல் “ம்ம்” என்றான். பின்னர் மெல்ல அவன் காதுகளில் “ஒரு பத்து நிமிஷம் பொறு… அக்கா போய் ட்ரெஸ் மாத்திட்டு, காப்பி போட்டு எடுத்துட்டு வறேன். அப்புறமா நீ என்னோட முடியை எடுத்துக்கோ. சரியா?” என்று சொன்னாள். அவன் அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு “சரி” என்றான். சுபா எழுந்து உள்ளே சென்றாள். எப்பொழுதுதான் இவனுடைய முடிபைத்தியம் குறையும் என நினைத்துக்கொண்டாள்.
ஜெயப்பிரகாஷ்-க்கு சுமார் நான்கு வயதில் வீட்டில் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது அவனையும் அழைத்து சென்றனர். கோவிலில் எங்கு சென்றாலும் அவனுடைய அக்கா சுபாவின் கைகளை பிடித்துக்கொண்டே சென்றான். சிறிதுநேரத்தில் தூங்கிவிட்டான். அவன் எழுந்துபார்த்தபோது அவனுடைய அக்கா சுபா தலையில் முடியில்லாமல் மொட்டையாக காட்சியளித்தாள். அவளை அடையாளம்காண சிறிது நேரம் எடுத்துக்கொண்டான்.  சுபா அவனை பார்த்து சிரித்தபோது அவளருகில் ஓடிவந்து அவளுடைய மொட்டை தலையை தடவிப்பார்த்தான். பின்னர் “அக்காமுடி காணோம்” எனக்கூறி அழ ஆரம்பித்தான். அவனுடைய அப்பா, அத்தை, சித்தி என அனைவரும் எடுத்துக்கூறியும் அவனுக்கு புரியவைக்க முடியவில்லை. பின்னர் சுபா அவனிடம் “முடியை சாமிக்கு கொடுத்தாச்சு” எனக்கூறினாள். அவன் புரியாமல் முழித்தான். பின்னர் அவனை அழைத்துக்கொண்டு கோவிலில் முடி காணிக்கை கொடுக்கும் பகுதிக்கு அழைத்து சென்றாள்.
முடி காணிக்கை கொடுக்கும் இடத்தில் சுபாவின் வாயத்தை ஒத்த ஒரு சிறுமி மொட்டை அடிப்பதற்காக நின்று கொண்டிருந்தாள். அந்த சிறுமியின் அம்மாவும் அங்குதான் இருந்தாள். சுபா அந்த சிறுமிக்கு எப்படி மொட்டை அடிக்கிறார்கள் என பார்த்துக்கொண்டே இருக்குமாறு சொன்னாள். இடுப்புவரை ஜடை பின்னியிருந்த அந்த சிறுமிக்கு அவளுடைய அம்மா ஜடையை பிரித்துவிட்டாள்.   அந்த சிறுமி ஒரு நாவிதன் முன் உட்கார்ந்ததும், நாவிதன் அவள் தலையில் தண்ணீர் ஊற்றி நன்றாக மசாஜ் செய்தான். பின்னர் இரண்டு புறமும் அவள் தலைமுடியை இறுக்கி கொண்டை போட்டுவிட்டு ஒரு சவரக்கத்தியை எடுத்து அதில் ஒரு பிளேடை சொருகினான். அந்த சிறுமியின் தலையை குனியவைத்து மொட்டை அடிக்க ஆரம்பித்தான். நாவிதன் சரசரவென்று அந்த சிறுமிக்கு மொட்டை அடித்தான். ஒரு பக்கம் மொட்டை அடித்ததும் ஒரு பக்க கொண்டை கீழே விழுந்தது. அதை பார்த்த ஜெயப்பிரகாஷ் “அக்கா முடி” என்று சொல்லிக்கொண்டே எடுக்கப்போனான். அப்போது அந்த சிறுமியின் அம்மா சிரித்துக்கொண்டே “இது சாமிக்குடா கண்ணா” என்றாள். ஜெயப்பிரகாஷ் எதுவும் சொல்லாமல் மறுபடி அந்த சிறுமியை பார்த்துக்கொண்டிருந்தான். நாவிதன் மொட்டை அடித்து முடிக்கும்போது இன்னொருபுறம் இருந்த கொண்டை கீழே விழுந்தது. தன்னையும் அறியாமல் ஜெயப்பிரகாஷ் அதை கைதட்டி கொண்டாடினான்.
அந்த சிறுமி மொட்டை அடித்து எழுந்தபின் சிறுமியின் அம்மா தன்னுடைய ஜடையை அவிழ்த்துவிட துவங்கினாள். ஜெயப்பிரகாஷ் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். நாவிதன் அவளிடம் “உங்களுக்கு என்னமா பூமுடியா?” என்றான். அதற்கு அவள் “இல்லைங்க… முடி எடுக்கணும்” என்றாள். “மொட்டை-னா முன்னாடி திரும்பி உட்காருங்கம்மா” எனக்கூறினான். அவள் இடுப்பல்வு கூந்தலை விரித்துவிட்டு நாவிதன் முன் உட்கார்ந்தாள். அப்போது ஜெயப்பிரகாஷ் “முடி சாமிக்கு” என்றான். அவள் ஜெயப்பிரகாஷை பார்த்து சிரித்துவிட்டு நாவிதன்முன் தலையை குனிந்தாள். அவள் தலையில் தண்ணீர் தெளிப்பதில் இருந்து கத்தியை எடுத்து சிரைப்பது வரை கவனமாக பார்த்துக்கொண்டே இருந்தான். மொட்டை அடிக்கும்போது அந்த பெண்ணின் தலைமுடி கற்றை கற்றையாக வழிந்து வந்து அவள் மடியிலும், தரையிலும் விழுந்தது அவனை ஈர்த்தது. சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு சுபாவும் ஜெயப்பிரகாஷூம் கிளம்பினர். ஆனால் ஜெயப்பிரகாஷ் மீண்டும் சுபாவிடம் மொட்டை அடிக்கும் பகுதிக்கு கூட்டிசெல்ல கைகாட்டினான். மறுபடி அங்கு சென்றபோது பெண்கள் மொட்டை அடிக்கும் பகுதியில் நின்று வேடிக்கை பார்த்தான். ஒவ்வொரு பெண் மொட்டை அடிக்கும்போதும் அருகில் நின்று பார்ப்பான். சிறுவன் என்பதால் யாரும் எதுவும் சொல்லவில்லை. சுபாவும் அவன் அருகிலேயே இருப்பாள். அதன்பின் எப்பொழுது கோவிலுக்கு வந்தாலும் அந்த மொட்டை அடிக்கும் பகுதிக்கு சென்று வேடிக்கை பார்ப்பான். அது அவனுக்கு மிகவும் பிடித்த இடமாக மாறிப்போனது.
சுபாவிற்கு மீண்டும் தலைமுடி வளர ஆரம்பித்ததும் அடிக்கடி அவள் முடியை தொட்டு, தடவிப்பார்ப்பான். சுபாவின் முடி அவள் தோள்களை தாண்டி முதுகுவரை வளர்ந்திருந்தது. சுபாவின் அப்பாவுடன் பிறந்த அத்தை வீட்டிற்கு வரும்போது சுபாவுக்கு தலைவாரி விடுவாள். அப்போது ஜெயப்பிரகாஷ் அங்கு வந்தால், அவன் அத்தையை கடித்துவைத்துவிடுவான். அவனுக்கு தெரியாமல் யாராவது அவனுடைய அக்காவுக்கு மொட்டை அடித்துவிடுவார்கள் என்ற பயம் அவனுக்கு இருந்தது. அதன்பின் சுபா அவளே தலைவாரிக்கொள்வாள். அப்பொழுதெல்லாம் ஜெயப்பிரகாஷ் அவளுடனே இருப்பான். சுபா ஒவ்வொருமுறை ஜடை பின்னியதும், ஜெயப்பிரகாஷிடம் தன்னுடைய ஜடையை காட்டி “ஜெயாகுட்டி… அக்காவோட ஜடை நல்லா இருக்கா?” எனக் கேட்பாள். அவனும் சுபாவின் ஜடையை தடவிப்பார்த்துவிட்டு அவள் ஜடைக்கு முத்தம் கொடுப்பான். சுபா சிரித்துக்கொண்டே அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு பள்ளிக்கு கிளம்புவாள். அவன் ஜடையை அவன் தொட்டுப்பார்ப்பது தினமும் வாடிக்கையானது.
ஜெயப்பிரகாஷூக்கு விவரம் தெரிய ஆரம்பித்தபின், கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் அந்த மொட்டை அடிக்கும்பகுதிக்கு தவறாமல் செல்வான். அவன் வேடிக்கை பார்க்க மட்டுமே அங்கு வருவான் என்பது அங்குள்ள பல நாவிதார்களுக்கு தெரியும். சிறுவயதுமுதல் வருவதால் அவனை யாரும் தவறாக நினைப்பது இல்லை. சில நேரங்களில் அவனை தேடிக்கொண்டு சுபா மொட்டை அடிக்கும் பகுதிக்கே வந்து அழைத்துச்செல்வாள். புதிதாக வந்த நாவிதார்கள் யாராவது சுபா மொட்டை அடிக்கும் பகுதிக்குள் வருவதை பார்த்தால், அவளுடைய நீளமான முடியை பார்த்துவிட்டு “என்னம்மா முடி எடுக்கணுமா இல்ல பூமுடி கொடுக்கணுமா?” எனக்கேட்பதுண்டு. ஆனால் அவள் சிரித்துக்கொண்டே “என் தம்பியை கூப்பிட வந்தேன்” என சொல்லிக்கொண்டே செல்வாள். அங்கு மொட்டை அடிக்கப்பட்டு தரையில் இருக்கும் முடியை மிதித்துக்கொண்டே செல்வாள். யாரேனும் பெண்கள் தலைமுடியை விரித்துப்போட்டு உட்கார்ந்து மொட்டை அடித்துக்கொண்டிருந்தால் ஓரக்கண்ணால் அதை பார்த்துக்கொண்டே தம்பியை அழைத்துக்கொண்டு செல்வாள். சுபாவிற்கும் முடிவெட்டுவது, மொட்டை அடிப்பதை பார்க்க பிடிக்கும். ஆனால் ஜெயப்பிரகாஷ் அளவிற்கு அதீத ஆர்வம் இல்லை. ஒரு முறை ஜெயப்பிரகாஷ் கூத்தல் மீதுள்ள இந்த அதீத ஆர்வத்தை அக்காவிடமும் கண்டான். பின்னர் சுபா இதை பற்றி இணையத்தில் தேடி இதுதான்  Hair Fetish எனப்புரிந்துகொண்டாள். அதன்பின் இருவரும் அந்த உணர்ச்சிகளை தங்களுக்குள் மட்டும் வைத்துக்கொள்வது என முடிவெடுத்து இருந்தனர். யாரிடம் இதை பற்றி பகிர்ந்து கொள்வது இல்லை.
சுபா உடைகளை மாத்திவிட்டு, காப்பி போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள். சுபா ஜெயப்பிரகாஷ் அருகில் அமர்ந்ததும் அவள் ஜடையை முன்னால் எடுத்துப்போட்டான். அவள் பின்னலை வருடிக்கொண்டே அன்றைய பொழுது கல்லூரியில் என்ன நடந்தது எனக்கேட்டான்.
ஜேப்பீ: அக்கா… இன்னைக்கு காலேஜ் எப்படி போச்சு….
சுபா: நல்லா போச்சுடா… என்?
ஜேப்பீ: அப்புறம் ஏன் லேட்டா வந்த?
சுபா: ஒண்ணும் இல்லடா.. என்னோட பிரெண்ட் சுமி இருக்கா-ல…. அவ நாளைக்கு நம்ம வீட்டுக்கு வறேன்-னு சொன்னா…. அவளுக்கு நம்ம வீட்டுக்கு வர வழி சொல்லிட்டு என்ன விஷயம்-னு பேசிட்டு வந்தேன்.
ஜேப்பீ: எதுக்கு இங்க வரணும்?
சுபா: நாளைக்கு அவளுக்கு கொஞ்சம் எண்ணை தாரேன்-னு சொல்லி இருக்கேன். அதான்.
ஜேப்பீ: அவங்களுக்குதான் நல்லா அடர்த்தியான முடியா இருக்குமே. அவங்களுக்கு எதுக்கு உன்னோட எண்ணை வேணுமாம்?
சுபா: அவளுக்கு நீளமா முடி வளரணுமாம். அதான் என்கிட்ட கேட்டாள். நானும் சரினு சொன்னேன்.
ஜேப்பீ: அப்போ நாளைக்கு நான் அவங்களோட முடியை நேர்ல பார்க்கபோறேன்.
சுபா: ஆமா ஜெயாகுட்டி…. உனக்காக அவளுக்கு தெரியாம நானும் எவ்ளோதான் போட்டோ எடுத்து கொடுக்கிறது? நாளைக்கு நீயே அவளோட முடியை நேர்ல பார்த்துக்கோ. வேணும்னா அவளுக்கு தெரியாம எப்படியாவது போட்டோ எடுத்துக்கோ…. அது உன்னோட சாமர்த்தியம்.
ஜேப்பீ: சூப்பர் அக்கா. இன்னைக்கே நான் நம்மளோட Study ரூம்-ல ஒரு செட்டப் பண்ணி வைக்கிறேன்.
சுபா: அடப்பாவி….. அதுக்குள்ள என்னோட முடியை மறந்துட்டு சுமியோட முடியை போட்டோ எடுக்க ரெடி ஆகிட்ட.
ஜேப்பீ: அக்கா… எனக்கு எப்பொவுமே உன்னோட முடிதான் ரொம்ப பிடிக்கும்.
சுபா: போதும்டா குட்டி… ரொம்ப ஐஸ் வைக்காத….  அக்காவோட முடியை பத்திரமா பிடிச்சுக்கோ.
ஜேப்பீ: கண்டிப்பா…. சரி அப்புறம் இன்னைக்கு வேற யாரும் உன்னோட முடியை சைட் அடிக்கலையா?
சுபா: இன்னைக்கு நிறையபேர் அக்காவோட முடியை சைட் அடிச்சாங்கடா குட்டி
ஜேப்பீ: முதல்ல இருந்து சொல்லுக்கா.
சுபா: சரி சொல்றேன். இன்னைக்கு நான் பஸ்ல வரும்போது ஒருத்தன் என்னோட பின்னாடியே நின்னு என்னை பார்த்துட்டு இருந்தான்.
ஜேப்பீ: உன்னை மட்டுமா பார்த்திருப்பான்… உன்னோட தலைமுடியை ரசிச்சுப்பார்த்திருப்பான்.
சுபா: அப்புறமா தான் கவனிச்சேன்… அவன் கையில மொபைல் வச்சி என்னோட ஜடையை போட்டோ எடுக்க ட்ரை பண்றான்-னு.
ஜேப்பீ: ஹாஹா…. அப்புறம் நீ என்ன பண்ண?
சுபா: நான் அவனை பார்த்ததும் மொபைல மறைச்சு வைச்சான். அப்புறம் மறுபடி மொபைல எடுத்தான். நான் ஒண்ணும் சொல்லல…. நல்லா போட்டோ எடுத்துக்கோனு சொல்றமாதிரி திரும்பி நின்னுக்கிட்டேன்.
ஜேப்பீ: ஹாஹா… உன்னோட ஜடை நீளமா இருக்குனு நீ நிறைய பசங்களை அலைய விடுற.
சுபா: விடுடா ஜெயாகுட்டி… எல்லாருக்கும் உன்னைமாதிரி நீளமான முடி இருக்கிற அக்கா இருப்பாங்களா? யாருக்கு தெரியும் அவனும் உன்னை மாதிரி ஹேர் ஃபெட்டீஷா இருக்கலாம்.
ஜேப்பீ: என்னை மாதிரி மட்டுமா?
சுபா: சரிடா… கொஞ்சம் என்னை மாதிரியும் தான்.
ஜேப்பீ: அப்படி சொல்லு..
சுபா: குட்டி… நம்மாளோட Facebook Fetish Account-ஐ நல்லா பார்த்துக்கிட்டே இரு. அவன் ஹேர் ஃபெட்டீஷா இருந்தா கண்டிப்பா இன்னைக்கு எடுத்த போட்டோவை ஒரு Fake ID-ல இருந்து போஸ்ட் பண்ணுவான். கண்டுபிடிச்சிரலாம்.
ஜேப்பீ: அதுவும் சரிதான். இன்னிக்கே அதை பார்க்கிறேன். என்னைவிட உன்னோட ஜடையை அவன் நல்லா போட்டோ எடுத்திருக்கிறானானு….
சுபா: குட்டி…. எப்போவும் அக்காவோட முடியை அழகா போட்டோ எடுக்கிறது நீதான்டா.
ஜேப்பீ: இப்போ நீ என்னை ஐஸ் வைக்காத….. அடுத்தது என்னனு சொல்லு.
சுபா: அப்புறம் பஸ்ல இருந்து இறங்கும்போது எனக்கு முன்னாடி ரெண்டு பொண்ணுங்க நடந்து போனாங்க. அவங்களை கடந்து போகும்போது அதுல ஒரு பொண்ணு “அந்த பொண்ணோட முடியை பாரேன்… எவ்ளோ நீளமா இருக்குனு” சொன்னாள்
ஜேப்பீ: அதுக்கு இன்னொரு பொண்ணு என்ன சொன்னாள்?
சுபா: “ரொம்ப அழகா இருக்குடி…. அவகிட்ட என்ன எண்ணை யூஸ் பண்றானு கேட்போமா?” -ன்னு கேட்டாள்.
ஜேப்பீ: அப்புறம்
சுபா: அப்புறம் அந்த பொண்ணு “வேணாம்டி…. அப்புறம் நம்ம முடி ரொம்ப குட்டையா இருக்குனு கிண்டல் பண்ண போறா” னு சொல்லிட்டு வேற ஏதோ பேச அரம்பிச்சுடாளுங்க.
ஜேப்பீ: அப்புறம்.
சுபா: வழக்கம்போல நம்ம சீதா டிபார்ட்மென்டல் ஸ்டோர்-ல அந்த சுரேஷ் ரொம்ப நேரமா என்னோட முடியை சைட் அடிச்சான்.
ஜேப்பீ: ஹாஹா… அவன் ஒரு சப்ப பீஸ்…. அவனுக்கு தைரியமே கிடையாது…. அவனை விடு
சுபா: இந்தமாதிரி அமைதியா இருக்கிற பசங்களை நம்பகூடாது குட்டி.
ஜேப்பீ: அதுவும் சரிதான்.
சுபா: சரிடா குட்டி… போதும் அக்காவோட ஜடையை விடு. நான் போய் நைட்டுக்கு சமைக்கணும்.
ஜேப்பீ: சரிக்கா…. நான் போய் என்னோட காமிராவை சார்ஜ் போடுறேன். நாளைக்கு அதுக்கு வேலை இருக்கு. அப்புறம் இன்னொரு விஷயம். நம்ம Hard disk ஃபுல் ஆயிடுச்சு. இன்னொண்ணு வாங்கணும். அப்பாகிட்ட சொல்லு.
சுபா: அடப்பாவி…. அதுக்குள்ள 1TB ஃபுல் ஆயிடுச்சா?
ஜேப்பீ: அக்கா…. நீயே பாரு அதுள்ள எவ்ளோ போட்டோ இருக்குனு. அப்புறம் போனதடவை உன்னோட காலேஜ் பிரெண்ட்ஸ் வீட்டுக்கு வரும்போது நான் அவங்களுக்கு தெரியாம எடுத்த போட்டோஸ் மட்டுமே ஒரு 200 இருக்கும். அப்புறம் வீடியோ வேற. இப்போலாம் காமிரா-ல எடுக்கிற போட்டோ ரொம்ப அதிகமா இருக்கு. 1TB hard disk பத்தலை. உன்னோட முடியை மட்டுமே ஸ்டோர் பண்ண தனியா ஒரு hard disk வேணும்.
சுபா: அப்பாகிட்ட கேட்டா திட்டுவாரே….
ஜேப்பீ: அப்போ இருக்கவே இருக்கார் உன்னோட அடிமை. அவர்கிட்ட கேளு.
சுபா: இல்லடா குட்டி. எனக்கு பயமா இருக்கு. அத்தைக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.
ஜேப்பீ: அக்கா… நீ கேட்டாதான் அத்தான் வாங்கி தருவார். பிளீஸ்.
சுபா: சரி… கேட்டுப்பார்க்கிறேன். ஆனா நாளைக்கு ஒருநாள் நீ எப்படியாவது உன்னோட காமிரா memory card-லயே வச்சிக்கோ. அப்புறமா அவர்கிட்ட கேட்போம்.
ஜேப்பீ: எப்படி தான் ரெண்டுபெரும் இப்படி மாத்தி மாத்தி வெட்கப்படுறீங்களோ?
சுபா: அதெல்லாம் உனக்கு புரியாதுடா.
ஜேப்பீ: எல்லாம் புரியும். கேட்டா காதல்னு சொல்லுவீங்க. நீ வெட்கப்பட்டாலும் பரவாயில்லை. அவரு எதுக்கு இப்படி வெட்கப்படுறார்னு தெரியலை.
சுபா: டேய்… அவர்கூட பிறந்த பொண்ணுங்க யாரும் இல்லடா. அதான் கொஞ்சம் கூச்சப்படுறார்.
ஜேப்பீ: ஆனாலும் உன்னோட முடியை தொட்டுப்பார்க்க இவ்ளோ பயப்படுறார்.
சுபா: உனக்கு சொன்னா புரியாது. நீ போ. நான் சமைக்க போறேன்.
ஜேப்பீ: சரி… நீயாச்சு… உன்னோட வருங்கால புருஷானாச்சு. என்னை விடுங்கப்பா
ஜேப்பீ அன்று இரவு காமிராவை தாயார்செய்து வைத்தான். அவர்களின் அப்பா வந்ததும் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கசென்றனர். மறுநாள் காலையில் வழக்கம்போல் சுபா கல்லூரிக்கும், ஜேப்பீ பள்ளிக்கும் கிளம்பினர். சுபா ஜடை பின்னிமுடிக்கும்வரை ஜேப்பீ அருகிலேயே இருந்தான். அவள் ஜடை பின்னியதும் தம்பியிடம் காட்டி “அக்கா ஜடை அழகா  இருக்கா?”  எனக்கேட்டுவிட்டு   அவனிடம் ஜடையில் ஒரு முத்தம் வாங்கிக்கொண்டாள். பின்னர் இருவரும் பேருந்து நிறுத்தம் சென்றனர். அப்போது அவர்களுக்குமுன் அங்கு வந்து நின்றிருந்தான் கதிர். கதிரை பார்த்ததும் சுபா குனிந்துகொண்டு நடந்தாள். ஜேப்பீ-யின் பள்ளி பேருந்து வரும்வரை மூவரும் பேசாமல் அமைதியாக இருந்தனர். ஜேப்பீ-யின் பள்ளி பேருந்து வந்ததும் சுபாவின் காதில் “அக்கா… மறக்காமல் அத்தான்கிட்ட Hard disk கேளு” என சொல்லிவிட்டு பேருந்தில் ஏறினான். ஜேப்பீ கிளம்பியதும் கதிர் தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்தான். சுபா அவன் பைக்கில் அறி அமர்ந்ததும் தோளில் கைவைத்து பிடித்துக்கொண்டாள்.
கதிர்: சுபா… என்ன அமைதியா இருக்க?
சுபா: ஒண்ணும் இல்லை. சும்மாதான்.
கதிர்: ஜெயா எதுவும் சொன்னானா?
சுபா: என் தம்பியை வம்பிழுக்கலைனா உங்களுக்கு தூக்கம் வராதே?
கதிர்: ஹேய்.. நான் சும்மாதான் கேட்டேன். கோவப்படாத.
சுபா: சரி… எனக்கு ஒரு Hard disk வேணும்.
கதிர்: Hard disk-ஆ எதுக்கு?
சுபா: ஜெயா கேட்டான். ஏதோ போட்டோஸ் ஸ்டோர் பண்ணனுமாம்.
கதிர்: சரி… வாங்கலாம்.   அப்புறம் இன்னொரு விஷயம்.  என்னோட ஆபிஸ்ல  என்னை Onsite போக சொல்லி இருக்காங்க. இன்னும் மூணு மாசத்துல  USA  போகணும்.
சுபா: நல்ல விஷயம்தான… அப்போ எனக்கும் ஜெயாவுக்கும் treat வேணும்.
கதிர்: உன் தம்பிக்குமா? எங்க போனாலும் அவனையும் கூட்டிட்டு போகணுமா?
சுபா: அவன் பாவம். எல்லா இடத்துக்குமா அவனை கூப்பிடுறேன். எனக்கு ட்ரெஸ் எடுக்க நீங்கமட்டும்தான வறீங்க. அப்புறம் கோவிலுக்கு வரும்போதும் அவனை கூப்பிடுறது இல்லை. இன்னும் சில இடங்கள் இருக்கு.. இப்போ சொல்ல விரும்பலை.
கதிர்: சரி.. சரி.. ரொம்ப கிண்டாத…..
சுபா: நீங்க இப்படி என்னை தினமும் கூட்டிட்டு போறது அத்தைக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்.
கதிர்: உனக்கு ஒண்ணு சொல்லவா. இதெல்லாம் எங்கம்மாக்கு தெரியும். எப்படியும் நம்ம கல்யாணம் பண்ணிக்கபோறோம்னு அவங்க ஒண்ணும் சொல்லலை.
சுபா: எங்கப்பா-க்கு தெரியாதவரைக்கும் சரி.
கதிர்: இந்த வருஷம் உன்னோட degree முடிஞ்சதும் கல்யாணம் வைக்கலாமானு கேட்க நினைச்சேன். இப்போ கொஞ்சம் தள்ளிப்போடணும்.
சுபா: ரொம்ப அலையாதிங்க. அதுக்கு முன்னாடி எனக்கு நிறைய கடமை இருக்கு. மறந்துடிங்களா?
கதிர்: ஆமா…. சாரி… நான் திரும்பி வருவதற்கு முன்னாடி அதெல்லாம் முடிச்சிருங்க. என்னால அதெல்லாம் பார்க்க முடியாது.
சுபா: சரி… அதெல்லாம் அப்புறம் பேசலாம். நாளான்னைக்கு உங்களுக்கு லீவுதான… வீட்டுக்கு வாங்க.
கதிர்: சரி.
சுபா: சாயங்காலம் நான் என்னோட பிரெண்ட் சுமியை வீட்டுக்கு கூட்டிட்டு வறேன். நாங்க பஸ்ல வந்திருவோம்.
கதிர்: சரி.
கதிர் அவளை கல்லூரியில் இறக்கிவிட்டு அலுவலகம் சென்றான். சுபா மாலை கல்லூரி முடிந்ததும் சுமியை அழைத்துக்கொண்டு பேருந்தில் வந்தாள். வழியில் நிறையபேர் இருவரையும் சைட் அடித்தனர். சிலர் அவர்களுடைய தலைமுடியை பற்றியும் பேசினர். இருவரும் அதை ரசித்துக்கொண்டே ஒருவருக்கொருவர் கிண்டலடித்துக்கொண்டனர். சுபாவின் நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கி நடந்தனர். வீட்டிற்கு வந்ததும் இருவரும் கழணியை கழட்டிவைத்துவிட்டு உள்ளே நுழைந்தனர். சுமியின் கண்கள் சுபாவின் தம்பியை தேடியது. ஜேப்பீ Study ரூம்-ல் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான். இருவரும் study ரூம்க்குள் நுழைந்தனர். சுமியை பார்த்து சிரித்துவிட்டு ஜேப்பீ எழுந்தான்.
சுபா: இதான் என்னோட தம்பிடி…..
சுமி: தெரியுமே…. தினமும் ஆயிரம் தடவை சொல்லுவியே “ஜெயாகுட்டி” னு
சுபா: குட்டி.. இவதான் சுமி… சுமித்ரா.
ஜேப்பீ: நிறைய தடவை சொல்லி இருக்கா… இப்போதான் ஒருவழியா வீட்டுக்கு வந்திருக்கீங்க.
சுமி: உண்மையை சொல்லணும்னா. நான் இன்னைக்கு வந்ததே உன்னை பார்க்கதான்.
ஜேப்பீ: என்னையா? எதுக்கு?
சுமி: உன்னோட அக்கா எப்போவும் காலேஜ்ல உன்னைப்பத்திதான் ஒரே பேச்சு. அதான் உன்னை பார்க்கணும்னு நினைச்சேன்.
சுபா: அடிப்பாவி.. அப்போ நீ எண்ணை வாங்க வரலையா?
சுமி: எண்ணை வாங்க மட்டும்னா உன்னை காலாஜ்க்கு எடுத்துட்டு வர சொல்லியிருப்பேன். அப்படியே உன்னோட அருமை தம்பியை பார்க்கணும்னுதான் வந்தேன்.
சுபா: சரிடி.. நீ இரு நான் ட்ரெஸ் மாத்திட்டு வறேன். அதுவரை என் தம்பிக்கிட்ட பேசிட்டு இரு.
சுமி: சரிடி.
ஜேப்பீ: உங்களை அக்கானு கூப்பிட்டா பரவாயில்லையா?
சுமி: அவ்ளோ தேவையில்லை. நீ என்னை சுமி-னே கூப்பிடு.
ஜேப்பீ: சரி.
சுமி: அப்புறம்… இந்த வருஷம் நீ +2 முடிக்கப்போற… அடுத்து என்ன? டாக்டரா இல்ல இஞ்சினீயரா?
ஜேப்பீ: ரெண்டும் இல்ல. Visual communication படிக்கப்போறேன்.
சுமி: ஏண்டா?
ஜேப்பீ: எனக்கு Photography-னா ரொம்ப பிடிக்கும். அப்புறம் இஞ்சினீயரிங் படிச்சிட்டு வேலையெல்லாம் தேடமுடியாது. முடிச்சிட்டு Modeling,Ad films industry-க்குள்ள போகலாம்னு இருக்கேன்.
சுமி: சும்மா சொல்லக்கூடாது… உங்கக்கா சொல்றமாதிரி நீ விவரமானவன்தான். நிறைய புரிஞ்சு வச்சிருக்க.
ஜேப்பீ: நீங்க என்ன பண்ணப்போறீங்க?
சுமி: எனக்கும் modeling ஆசைதான். ஆனா அதுக்கு என்ன பண்ணணும்னு தெரியலை.
ஜேப்பீ: அது ரொம்ப சுலபம். முதல்ல கொஞ்சம் ஸ்டைலா போட்டோஸ் எடுங்க. ஏதாவது Modeling agency-ஐ  contact பண்ணுங்க. அப்புறம் நிறைய சான்ஸ் வரும்.
இருவரும் பேசும்போது சுபா உள்ளே காப்பியுடன் வந்தாள். மூவரும் காப்பியை குடித்துக்கொண்டே எதிர்ரெதிதில் அமர்ந்தனர். அப்போது ஜேப்பீ எழுந்து சுபா அமர்ந்திருந்த சேர்-ன் கைப்பிடியில் அமர்ந்து சுபாவின் தோள்களில் கைபோட்டு அமர்ந்தான். பின்னர் மெதுவாக அவளுடைய ஜடையை கையில் எடுத்தான். அவளுடைய ஜடையின் பின்னலை தடவிக்கொண்டே  காப்பி குடித்தான். அதை பார்த்த சுமி சற்று ஆச்சரியமாக பார்த்தாள்.
சுமி: ஜேப்பீ…. என்னடா.. உன்னோட அக்கா ஜடையை கையில பிடிச்சுகிட்ட. உனக்கு அக்காவோட முடி அவ்ளோ பிடிக்குமா?
ஜேப்பீ: ஆமா… என்னோட அக்காவோட முடிதான…. நான் தொட்ட என்ன?
சுமி: உன்னை பார்த்தா எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்குடி
சுபா: கண்ணு வைக்காதடி.
சுமி: இல்லடி உண்மையைதான் சொல்றேன். எனக்கேல்லாம் இப்படி ஒரு தம்பி இல்லையேனு.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது ஜேப்பீ எழுந்துசென்று அவர்களின் எதிரே இருந்த computer-ல் அமர்ந்தான். அதிலிருந்த Web Cam-ஐ ஆன் செய்து சுமியும் சுபாவும் பேசுவதை ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தான். Computer monitor-ன் சுவரின் பக்கம் திரும்பி இருந்ததால் அவர்களுக்கு இவன் ரெக்கார்ட் செய்வது தெரியவில்லை.அதை ஆன் செய்துவிட்டு வந்து சுமியன் பின்புறம் மேஜையில் இருந்த காமிராவை எடுத்தான். சுபா கேட்கும்போது “காமிரா-ல ஒரு சின்ன பிரச்னை…. அதன் சரி பண்ணபோறேன். நீங்க பேசிட்டு இருங்க” என்று சொல்லி மேஜைமேல் அமர்ந்தான். சுபாவிற்கு அவன் சுமியின் தலைமுடியை போட்டோ எடுக்க அயுத்தமாகிறான் எனப்புரிந்தது. அவ்வப்போது காமிரா லென்சை கழட்டி மாட்டினான். சுமி சுபாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவள் பின்புறம் நின்று தைரியமாக அவளுடைய தலைமுடியை அழகாக போட்டோ எடுக்கதுவங்கினான். சுமி தன்னுடைய தலைமுடியை ஜேப்பீ புகைப்படங்களாக சேகரித்துக்கொண்டிருக்கிறான்  என தெரியாமல் அவனுக்காக விதவிதமாக அவளுடைய கூந்தலை அசைத்து காட்டிக்கொண்டிருந்தாள்.


சுபா: என்னடி அடுத்து degree முடிச்சத்துக்கு அப்புறம் என்ன பண்ணபோற. முடிவு பண்ணிட்டீயா?
சுமி: இல்ல சுபா. Modeling-னு யோசிச்சேன். ஆனா அதுக்கு நிறைய ட்ரை பண்ணனும்.
சுபா: பண்ணவேண்டியதுதான.
சுமி: Modeling-க்கு காஸ்ட்யூம், காஸ்மேட்டிக்ஸ் அப்புறம் Photo session-னு எங்கப்பாகிட்ட காசு கேட்ட அவ்ளோதான்.
சுபா: அப்போ என்ன செய்ய போற.
சுமி: கொஞ்சநாள் ஏதாவது வேலை செஞ்சு கொஞ்சம் பணம் சேர்க்கணும்.
சுபா: உனக்கு போட்டோ எடுக்கணும்னா நம்ம ஜெயாகுட்டி எடுப்பான். கவலைப்படாத.
சுமி: நல்ல யோசனைதான். எனக்கும் செலவு மிச்சம். சரி,,, நீ என்ன பாண போற.
சுபா: எனக்கு சொந்தமா ஒரு Event management company ஆரம்பிக்கணும். ஆனா அதுக்கு நிறைய field research & analysis பண்ணனும். அதை ஸ்டார்ட் பண்ண எப்படியும் ஒரு ரெண்டு வருஷம் ஆகும். அதுவரை Correspondence-ல அப்லை பண்ணலாம்னு இருக்கேன்.
சுமி: எப்படியும் ரெண்டு வருஷம் ஆகும்னு சொல்ற… அப்புறம் எதுக்கு Correspondence-ல படிக்கணும். நீ -லே படிக்கலாமே.
சுபா: எல்லாம் ஒரு காரணமாதான். உன்கிட்ட சொல்றதுக்கு என்ன. நான் degree முடிச்சத்துக்கு அப்புறம் மொட்டை போட்டுக்க போறேன்.
சுமி: (அதிர்ச்சியுடன்) என்னடி சொல்ற? மொட்டை போட போறியா?
சுபா: ஆமா சுமி. ரொம்ப நாளா ஒரு வேண்டுதல் பாக்கி இருக்கு. சின்ன வயசில இருந்து மொட்டை போடாம தள்ளி வச்சிருக்கேன். இப்போ மொட்டை போடலைனா அப்புறம் கல்யாணத்துக்கு அப்புறம் மொட்டை போடுறமாதிரி ஆயிடும்.
சுமி: எப்படி இவ்ளோ நீளமான முடியை மொட்டை அடிக்க உனக்கு மனசு வருது?
சுபா: கஷ்டம்தான்டி…. ஆனா வேற வழியில்ல.
சுமி: சரி ஏன் சின்ன வயசுல உனக்கு மொட்டை அடிக்கலை.
சுபா: அப்போ ஜேப்பீ சின்னபையன். எனக்கு மொட்டை அடிச்சதும் என்னோட முடியை காணோம்னு அழுவான். அதனாலேயே தள்ளி போட்டேன்.
சுமி: ஜேப்பீ… நீ இதெல்லாம் பண்ணுவியா?
ஜேப்பீ: ஆமா.. எங்கக்காவோட முடி எனக்கு ரொம்ப பிடிக்கும். யாரும் அவ முடியை தொடவிடமாட்டேன்.
சுபா: அப்புறம் நாங்களும் மறந்துட்டோம். என்னோட லீவுலதான் மறுபடி இந்த மொட்டை அடிக்கணும்னு பேச்சு வந்தது. அப்போ காலேஜ் application-லாம் போட்டாச்சு. அதுனால நான்தான் காலேஜ் முடிஞ்சதும் மொட்டை போட்டுக்கிறேன்னு சொல்லிட்டேன்.
சுமி: ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்டி…
சுபா: கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா எப்பொவும் என்னோட தம்பி என்கூட இருக்கான்ல. அந்த தைரியம்தான்.
சுமி: ஜேப்பீ… உங்கக்கா முடியை தொட்டு பார்த்துக்கிட்டே இருக்கியே, மொட்டை போட்டத்துக்கு அப்புறம் என்ன பண்ணுவ….?
ஜேப்பீ: தெரியலை….. பேசாம வாராவாரம் எங்க வீட்டுக்கு வாங்க…. உங்களோட முடியை தொட்டுப்பார்த்துக்கிறேன்.
சுமி: கண்டிப்பா…. உனக்கு இல்லாமலா.
அப்போது சுபாவிற்கு -ல் ஒரு அழைப்பு வந்தது. கதிர் அழைத்ததிருந்தான். சுபா -ஐ எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அப்போது சுமி ஜேப்பீ-யிடம் “உன்னோட காமிரா சரிபண்ணிட்டீயா?” எனக்கேட்டாள். அவன் சரிபண்னியாச்சு என்றதும், “என்னை ஒரு போட்டோ எடு… எப்படி எடுக்கிறனு பார்க்கிறேன்”-னு சொன்னாள். அவன் சரி என்று சொல்லிவிட்டு காமிராவில் இருந்த memory card-ஐ எடுத்து விட்டு இன்னொரு memory card-ஐ சொருகி சுமியை போட்டோ எடுத்தான். உண்மையில் அவன் எடுத்த போட்டோவை பார்த்து வியந்துபோனாள். அவன் photography பிடிக்கும் என சும்மா சொல்லவில்லை. அவன் எடுத்த போட்டோ மிக அருமையாக இருந்தது. “தம்பி… சூப்பரா இருக்கு டா. இன்னும் கொஞ்சம் போட்டோ எடேன்…. எனக்கே என்னை போட்டோல பார்க்கும்போது அழகா இருக்கு” என்றாள். அவன் சிரித்துக்கொண்டே “சரி” என்று சொல்லிவிட்டு நிறைய புகைப்படங்கள் எடுத்தான். அவளுடைய தலைமுடியை விதவிதமாக போடசொல்லி போட்டோ எடுத்தான். சில நேரங்களில் அவளை திரும்பி உட்காரச்சொல்லி அவள் கூந்தலை மட்டும் போட்டோ எடுத்தான். அவள் எடுத்து முடித்த போட்டோகளை பார்த்து மிகவும் சந்தோசப்பட்டாள்.
சுமி: நீ எடுத்த போட்டோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்குடா.
ஜேப்பீ: தாங்க்ஸ்
சுமி: இதே மாதிரி போட்டோஸ் இருந்தா கண்டிப்பா நான் Modeling-ல பண்ணுவேன்.
ஜேப்பீ: கவலையை விடுங்க. நான் உங்களுக்காகவே ஒரு Modeling company ஸ்டார்ட் பண்றேன்.
சுமி: ஹாஹா… அப்போ நான்தான் உன்னோட company-க்கு ஃபர்ஸ்ட் மாடலா?
ஜேப்பீ: ஹாஹா… கண்டிப்பா.
சுமி: இந்த போட்டோ-ல என்னோட முடி ரொம்ப அழகா இருக்குல…
ஜேப்பீ: உண்மையை சொல்லணும்னா உங்க முடி ரொம்ப அழகா இருக்கு. அதுனாலதான் அது போட்டோல அழகா இருக்கு.
சுமி: சும்மா சொல்லாத ஜேப்பீ. உங்கக்கா அளவுக்கு என்னோட முடி ஒண்ணும் நீளமா இல்லையே.
ஜேப்பீ: ஆமா. ஆனா அதுக்காக உங்க முடி அழகா இல்லைனு அர்த்தம் இல்லையே.
சுமி: உனக்கு என்னோட முடி பிடிச்சிருக்கா?
ஜேப்பீ: இவ்ளோ அழகான முடியை பிடிக்கலைனு யாராவது சொல்லுவாங்களா? எனக்கு உங்க முடி ரொம்ப பிடிச்சிருக்கு.
சுமி: தாங்க்ஸ்
ஜேப்பீ: உங்க முடியை நான் தொட்டுப்பார்க்கலாமா?
சுமி: Sure டா… வந்து தொட்டுபாரு.
ஜேப்பீ எழுந்து சுமியின் அருகில் வந்தான். அவளை திரும்பி உட்கார சொல்லிவிட்டு Web cam-ல் சரியாக தெரியுமா என பார்த்துக்கொண்டான். பின்னர் அவளின் விரிந்த தலைமுடியை கைகளில் அள்ளினான். முதல்முறையாக வேறு ஒருவன் அவளுடைய தலைமுடியை அள்ளி எடுப்பது சுமி-க்கு சிறிது கூச்சமாக இருந்தது. ஆனால் ஜேப்பீ அதை பற்றி கவலைப்படவில்லை. அவன் அவளுடைய தலைமுடியை அள்ளி நுகர்ந்து பார்த்தான். பின்னர் அவள் முடியை மெல்ல கோதிவிட ஆரம்பித்தான். அவனுடைய விரல்கள், அவள் கூந்தலின் கீற்றுக்குள் புகுந்து கோலமிட்டது. சுமி தன்னையும் மறந்து ஒரு சுகத்தை உணர ஆரம்பித்தாள். ஜேப்பீ சுமியின் தலைமுடியை ஒவ்வொரு பகுதியாக பிரித்து தன்னுடைய விரலை உள்ளே விட்டு கோதினான். அவன் சுமியின் கழுத்தில் உள்ள முடியில் கைகளை விட்டபோது அவள் உணர்ச்சிகள் ததும்ப துடித்தாள். பின்னர் அவன் மறுபடி அவளுடைய தலைமுடியை ஒன்று சேர்த்து அள்ளி அவள் கூந்தலுக்கு முத்தம் கொடுத்தான். சுமி அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ரசித்தாள்.
சுமி: ஜேப்பீ….. உனக்கு என்னோட முடி ரொம்ப பிடிச்சிருக்குபோல. நல்லா என்னோட தலைமுடியை அனுபவிக்கிற.
ஜேப்பீ: உங்களுக்கு நான் உங்க முடியை தொடுறது பிடிக்கலையா?
சுமி: இல்லடா. ரொம்ப நல்ல இருக்கு. சுபா கொடுத்துவைச்சவள். தினமும் உன்னோட விரல் அவளோட முடியில விளையாடும்.
ஜேப்பீ: ஹாஹா… ஆமா.
சுமி: இன்னைக்கு நீ எடுத்த போட்டோல என்னோட முடி ரொம்ப அழகா இருந்துச்சு. ஆனா நான் modeling-க்கு போறதுக்கு முன்னாடி என்னோட முடியை கட் பண்ணலாம்னு நினைச்சேன்.ஆனா இப்போ எனக்கு யோசனையா இருக்கு.
ஜேப்பீ: உங்க முடி நீளமா இருந்தாலும், கட் பண்ணினாலும் அழகாத்தான் இருக்கும்.
சுமி: அப்போ என்னோட முடியை எப்படி கட் பண்ண உனக்கு பிடிக்கும்னு சொல்லு. அதே மாதிரி என்னோட முடியை கட் பண்ணிக்கிறேன்.
ஜேப்பீ: எனக்கு பிடிச்சமாதிரினா, உங்க முடியை நான்தான் கட் பண்ணனும். உங்க முடியை நானே கட் பண்ணி விடவா?
சுமி: அப்போ உனக்கு photography மாதிரி முடியை கட் பண்றதும் பிடிக்குமா?
ஜேப்பீ: இதுக்கு நான் பதில் சொல்லல…. உங்களுக்கு தெரியனும்னா உங்க முடியை என்கிட்ட கொடுங்க. என்னோட விரல் மட்டும் இல்ல என்னோட கத்தரிக்கோலும் நல்லா விளையாடும். எனக்கு பிடிச்சமாதிரி நானே உங்க முடியை கட் பண்ணி விடுறேன். OK வா?
சுமி: கண்டிப்பா. உன்னை நம்பி தைரியமா என்னோட முடியை கட் பண்ண கொடுக்கலாம்.
ஜேப்பீ: எப்போனு சொல்லுங்க. கட் பண்ணலாம்.
சுமி: எப்போ வேணும்னாலும். ஒண்ணு கேட்டா தப்பா நினைக்கமாட்டியே?
ஜேப்பீ: கேளுங்க.
சுமி: என்னோட முடியை கட் பண்ண சொல்லும்போதே இவ்ளோ ஆர்வமா இருக்கியே…. உங்க அக்காவுக்கும் நீயே மொட்டை அடிச்சுவிடுவியா?
ஜேப்பீ: என்னைதவிர அவ தலைல யாரும் கைவைக்க முடியாது. கண்டிப்பா அவளோட தலைமுடியை என்னோட கையாளதான் மொட்டை அடிப்பேன்.
சுமி: அப்போ மொட்டை அடிக்கும்போது நீயும் எஞ்சாய் பண்ணுவ… அவளும் எஞ்சாய் பண்ணுவா.
ஜேப்பீ: கண்டிப்பா….. ஏன் நீங்களும் எஞ்சாய் பண்ணணுமா? மொட்டை அடிச்சிக்க ரெடியா?
சுமி: உன் கையாள-னா ரெடிதான். மொட்டை அடிக்க உட்காரவா? இப்போவே மொட்டை அடிக்கிறயா?
ஜேப்பீ: ஹாஹா…. நான் ரெடிதான்
சுமி: ஹாஹா… இப்போ உங்கக்கா உள்ள வந்தா, நாம பேசுறததை பார்த்து பயந்திருவா…
(அப்போது சுபா உள்ளே வந்தாள்.)
சுபா: என்னடி… நா எதுக்கு பயப்படபோறேன்.
சுமி: ஒண்ணும் இல்லடி. சும்மா இவன்கிட்ட பேசிட்டு இருந்தேன்.
சுபா: உண்மையை சொல்லுடி.
சுமி: உனக்கு எப்படி மொட்டை அடிக்கலாம்னு பேசிட்டு இருந்தோம். போதுமா?
சுபா: என்னைவிட எனக்கு மொட்டை அடிக்கிறதுல நீ ரொம்ப ஆர்வமா இருக்க.
சுமி: சும்மாதான்.
சுபா: நீயும் என்கூட மொட்டை போட்டுக்க ரெடியா?
சுமி: அது எனக்கு யாரு மொட்டை அடிச்சுவிடப்போறது-ங்கிறதை பொருத்தது.
(ஜேப்பீ-யை பார்த்துவிட்டு சுபாவிடம் திரும்பி கண்ணடித்தாள்.)
சுபா: அது சரி…. அதுக்குள்ள அவன்கூட செட் சேர்ந்திட்டியா?
சுமி: சரி… சீரியஸா சொல்றேன். உன் தம்பியை எனக்கு முடி வெட்டிவிட சொல்லி இருக்கேன்.
சுபா: அதுக்கு அவன் என்ன சொன்னான்
சுமி: அவனுக்கும் OK தான்.
சுபா: சரி…. உனக்கு இஷ்டம்னா நீ அவன்கிட்ட முடியை கட் பண்ணிக்கோ. ஆனால் காலேஜ்ல இதெல்லாம் யாருக்கும் தெரியாம பார்த்துக்கோ.
சுமி: கண்டிப்பா.
சுபா: சரிடி… நான் நீ கேட்ட எண்ணையை எடுத்து வச்சிட்டேன். போகும்போது எடுத்துக்கோ.
சுமி: இப்போவே நேரமாச்சுடி. கிளம்பனும்.
ஜேப்பீ: சரி…. நீங்க எப்போ வேணும்னாலும் இங்க வாங்க.
சுமி: கண்டிப்பாடா. நாளைக்கு நீ எடுத்த போட்டோஸ் எல்லாம் காலேஜ்ல காட்டுறேன். என்ன சொல்லுராங்கனு பார்ப்போம்.
ஜேப்பீ: சரி.
சுபா: சரி… வா போலாம்.
சுமி: சுபா… என்னையும் உன் தம்பியையும் சேர்த்து ஒரு போட்டோ எடு.
சுபா: சரி. உன்னோட மொபைல் கொடு.
சுமி: இந்தா பிடிச்சிக்கோ.
சுபா சுமியின் மொபைலை வாங்கி இருவரும் அருகில் இருக்குமாறு போட்டோ எடுத்தாள். அதை வாங்கி பார்த்த சுமி திருப்தியுடன் உள்ளே வைத்தாள். கிளம்பும்போது ஜேப்பீயை கட்டிபிடித்தாள். அவள் கட்டிப்பிடிக்கும்போது அவள் தலைமுடியை தடவினான். சுபா குறும்புடன் அவனை பார்த்தாள். சுமி அவன் காதில் மெல்ல “சீக்கிரமா எனக்கு முடி கட் பண்ணி விடு” என்றாள். பதிலுக்கு அவன் “முடியை கட் பண்ண மட்டும் இல்ல. மொட்டை போட்டுக்கவும் ரெடியா இருங்க” என்றான். சுமி அவனை செல்லமாக முறைத்துவிட்டு கிளம்பினாள். அவள் வாசலில் இருந்து இறங்கும்போது திரும்பி பார்த்தாள். சுபா கையசைத்து வழியனுப்பினாள். ஜேப்பீ கையை கத்தரிக்கோல் போல வைத்து வெட்டுவது போல பாவனை செய்தான். பதிலுக்கு சுமி அவனை பார்த்து கட்டைவிரலை உயர்த்தி கண்ணடித்தாள்.
சுமி சென்றவுடன் ஜேப்பீயும் சுபாவும் உள்ளே வந்தனர். ஜேப்பீ சுமிக்கு தெரியாமல் எடுத்த அவளுடைய தலைமுடியின் போட்டோக்களை சுபாவிடம் காட்டினான். அந்த போட்டோக்கள் அனைத்தும் மிக அருமையாக இருந்தது. போட்டோவில் சுமியின் முடி கற்றைகள் அனைத்தும் தெளிவாக தெரிந்தது. போட்டோக்களை காட்டியபின் Webcam-ல் பதிவான வீடியோவை போட்டுக்காட்டினான். முதலில் சுபாவும் சுமியும் பேசிக்கொண்டிருந்தது வந்தது. பின்னர் சுமியும் ஜேப்பீயும் பேசிக்கொண்டிருந்தது வந்தது. சுபா மிகவும் ஆர்வமாக உட்கார்ந்து பார்க்கதுவங்கினாள்.  அவள் சுமியின் முடியில் தம்பி விளையாடுவதை பார்க்க ஆரம்பித்தபோது, அவள் தம்பி சுபாவின் ஜடையை கையில் எடுத்து பின்னலை அவிழ்த்துவிட ஆரம்பித்திருந்தான். Computer-ல் சுமியுடைய தலைமுடியிலும் நிஜத்தில் அவன் அக்காவின் தலைமுடியிலும் விளையாடிக்கொண்டிருந்தான்.  சுபாவின் தலைமுடியை இருகைகளிலும் இறுக்கமாக பிடித்து, அக்காவின் கூந்தலில் முத்தமழை பொழிந்துகொண்டிருந்தான். Computer-ல் இருந்த வீடியோ முடிந்த பிறகும் சுபாவின் தலைமுடியை அவன் விடவில்லை. சுபாவின் கூந்தல் மனம் அவனை நிறுத்தவிடாமல் விளையாட வைத்தது. ஒருவழியாக சிறிதுநேரம்கழித்து  அக்காவின் தலைமுடியிலிருந்து கையை எடுத்தான். சுபா அவனை பார்த்து சிரித்துவிட்டு அவளுடைய தலைமுடியை அள்ளி கொண்டை போட்டாள்.
தினமும் இதுபோல அக்காவின் முடியில் விளையாடினான். அப்பா வீட்டிற்க்கு இரவு வருவதற்குமுன் தன்னுடைய விளையாட்டை முடித்துவிடுவான். இருவரும் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர். அப்படியே நான்கு மாதங்கள் ஓடின… இடையில் அவ்வப்போது சுமி வீட்டிற்க்கு வரும்போது அவளுடைய தலைமுடியிலும் விளையாடினான். அவளுக்கு தெரிந்து சில போட்டோக்களும், தெரியாமல் சில போட்டோக்களும் எடுத்து வைத்துக்கொண்டான். அவனுக்கு தேர்வு முடிந்தது. இன்னும் ஓரிரு தினங்களில் சுபாவுக்கும் கல்லூரி தேர்வுகள் முடிவடையும் நிலையில் இருந்தது. தேர்வுகள் முடிந்ததும் திருப்பதி சென்று மொட்டை போடலாம் என முடிவெடுக்கப்பட்டது. சுபாவின் அப்பா சொன்ன தேதிக்கு இரண்டு தினங்களுக்கு முன்னால் சுபாவும் ஜேப்பீயும் மட்டும் கிளம்பி சென்று அங்கு ஒரு நண்பரின் Guest house-ல் தாங்கி இருக்குமாறும் அவர் பின்னால் வந்து சேர்ந்துகொள்வதாகவும் கூறினார். இருவரும் “சரி” என்றனர்.
அவர்கள் முடிவெடுத்த நாள் வந்தது. ஒரு வாடகை கார் எடுத்துக்கொண்டு சுபாவும் ஜேப்பீயும் கிளம்பினர். சுபாவும் அவள் தம்பியும் திருப்பதிக்கு செல்ல அயுத்தமாயினர். சுபா தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு ஒரு Selfie எடுத்தாள். அதை கதிர்-க்கு அனுப்பிவிட்டு “Last photo with my long hair in home 😦 ” என மெஸேஜ் செய்தாள். உடனடியாக “i’m Heartbroken. But waiting for your new look” என பதில் வந்தது. கார் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டது. சுமார் நான்கு மணிநேர பயணத்திற்கு பின் இருவரும் திருப்பதி சென்றதும் அந்த Guest house-ல் இறங்கினர். அப்போது பக்கத்து Guest house-ல் இருந்த ஒருவர் இவர்கள் இறங்குவதை பார்த்து அங்கு வந்தார். அவர் சுபாவிடம் வந்து பேசினார்.
நபர்:  “நீங்க தமிழா?”
சுபா: ஆமா
நபர்: என்னோட பேர் ராகவன். இந்த பக்கத்து guest house-லதான் இருக்கேன். குடும்பதையும் கூட்டிட்டு வந்திருக்கேன். ஒரு சின்ன உதவி வேணும்.
சுபா: சொல்லுங்க.
ராகவன்: வீட்டில மனைவிக்கு வேண்டிட்டு மொட்டை போடுறதுக்கு இங்க கூட்டிட்டு வந்தேன். ஒரு அவசர வேலையா போகணும். இப்போ ஒரு Barbar ah வரச்சொல்லி இருக்கேன். லேடீஸ் தனியா இருக்க முடியாது. அதுனால Barbar வரும்போது நீங்க கொஞ்சம் கூட இருக்க முடியுமா?
(சுபா தம்பியை பார்த்து சிரித்தாள். அவனுக்கு அவள் சிரிப்பின் அர்த்தம் புரிந்தது)
சுபா: அதனால ஒண்ணும் இல்ல அங்கிள்…. நாங்க கூட இருக்கோம்.
ராகவன்: அவங்ககிட்ட காசு கொடுத்து இருக்கேன். அதுவே போதுமானது.
சுபா: பரவாயில்லை அங்கிள்.
ராகவன்: நான் நாளைக்கு விடியற்காலைல வந்திருவேன்.
சுபா: நாங்க எங்க லக்கேஜ்ஜை எடுத்து வச்சிட்டு இருக்கோம். வந்தவுடனே சொல்லுங்க. நாங்க அங்க வறோம்.
ராகவன்: தாங்க்ஸ் மா. தாங்க்ஸ் தம்பி. நான் என்னோட Wife கிட்ட சொல்லிடுறேன்.
அவரிடம் பேசிவிட்டு  உள்ளே இருவரும் நுழைந்தனர். “பக்கத்து வீட்டில இப்படி ஒரு அதிர்ஷ்டமா நமக்கு” என ஜேப்பீ சுபாவிடம் சொன்னான். லக்கேஜ்ஜை எடுத்துவைத்து முடித்துவிட்டு தற்செயலாக ஜன்னல் வழியாக பார்த்தான்.  அந்த ராகவன் மொட்டை அடிப்பது போல கையை தலைமீது வைத்து காட்டும்போதெல்லாம் அவருடைய மனைவி எதுவும் பேசாமல் தலையை ஆட்டினாள்.


சிறிதுநேரம் கழித்து அவர்களுடைய காலிங் பெல் சத்தம் கேட்டது. ராகவனுடைய மனைவி அங்கு நின்றிருந்தார். கொஞ்சம் வரமுடியுமா எனக்கேட்டார்? சுபாவும் ஜேப்பீயும் இறங்கி அவர்களுடைய Guest house-க்கு சென்றனர். அவர் மனைவியின் ஜடை இடுப்புக்கு கீழ் வரை வளர்ந்து அடர்த்தியாக இருந்தது. விரல்விட்டு என்னும் அளவுக்கு அவள் தலையில் நரைமுடி தெரிந்தது. அவளை நடக்கவிட்டு அவளுடைய தலைமுடியை ரசித்துக்கொண்டே ஜேப்பீ பின்னால் நடந்தான்.  அவன்பின் சுபா நடந்தாள். அவர்களுடைய Guest house-க்குள் நுழைந்தபோது அங்கு சுபாவின் வயதை மதிக்கதக்க இரண்டு இளம்பெண்களும், அவர்களுக்கு மூத்தவள் போல ஒரு பெண்ணும், நின்றிருந்தனர். அனைவரின் தலைமுடியும் தொடைவரை நீளமாக இருந்தது. ஜேப்பீ ஒருகணம் மெய்சிலிர்த்துவிட்டான். சுபா அவளிடம் “Aunty, உங்களுக்கு மொட்டை போடவந்த Barbar எங்க?” எனக்கேட்டாள். அதற்கு ராகவனின் மனைவி “எனக்கு மட்டும் இல்லமா. என்னோட பொண்ணுங்களுக்கும் தான் மொட்டை அடிக்கணும்” என்றாள். சுபா கண்கள் விரிய அந்த பெண்களை பார்த்தாள். ஜேப்பீயின் மனது காற்றில் பறந்தது. அங்கு மொட்டை அடிப்பதற்கு தயாராக அவர்கள் உட்கார பலகை வைக்கப்பட்டு இருந்தது. ஜேப்பே சற்று வியப்புடன் “எல்லாருக்குமா?” எனக்கேட்டான். அதற்கு அந்த மூத்தபெண் “ஆமா.. எல்லாருமேதான் மொட்டை போடப்போகிறோம்” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக