http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அழகான பொண்ணு - பகுதி - 2

பக்கங்கள்

வியாழன், 6 பிப்ரவரி, 2020

அழகான பொண்ணு - பகுதி - 2

வீட்டில் உள்ள அனைத்து பெண்களுக்குமே மொட்டை அடிக்க வேண்டும் என்று அந்த பெண் சொன்னபோது ஜேப்பீ குதூகலமானான். அந்த மூத்தபெண் தன்னை உஷா என அறிமுகப்படுத்திக்கொண்டாள். அவள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறினாள். பின்னர் தன்னுடைய அம்மாவின் பெயர் ஜெயந்தி என்றும் தங்கைகள் பிரியா, கீதா என அறிமுகப்படுத்தினாள். அவள் அறிமுகப்படுத்திய விதம் அவளுடைய ஆளுமையை எடுத்துக்காட்டியது. உண்மையில் அவள் பேசிய விதம் சுபாவுக்கு பிடித்தது. ஜேப்பீக்கும் அவளை பிடித்து இருந்தது, காரணம் அவளுடைய ஹேர்ஸ்டைல். அவள் தலைமுடியை ஜடையாக பின்னிய விதம் அவனை கவர்ந்தது. அவளுடைய தங்கைகள் எதுவும் பேசாமல் சற்று கூச்சத்தோடு நின்றிருந்தனர். சுபா தன்னையும், தம்பி ஜெயப்பிரகாஷ் என ஜேப்பீயையும் அறிமுகப்படுத்திக்கொண்டாள்.


உஷா: இங்க ஆக்சுவலா ஒரு பிரச்சினை. எங்களுக்கு மொட்டை போட ஒரு பார்பரை எங்கப்பா சொல்லி வச்சிருந்தார். அவன் வேற எங்கையோ வேலை இருக்குனு வேற ஒருத்தனை அனுப்பி இருக்கான்.
சுபா: சரி.
உஷா: அவனுக்கு தமிழ் தெரியல. தவிர அவன் குடிச்சிட்டு வந்திருந்தான். அதுனால அவனை வேணாம்னு சொல்லி போகசொல்லிட்டேன்.
சுபா: இப்போ என்ன பண்ண போறீங்க.
உஷா: உங்க வீட்டில நீங்க யாரும் மொட்டை போடபோறீங்களா?
சுபா: ஆமா. நான் மொட்டை போட்டுக்கபோறேன்.
உஷா: இங்க Guest house-லயேவா இல்ல கல்யாணகட்டா போறீங்களா?
சுபா: இங்க Guest house-லதான்.
உஷா: எப்போ மொட்டை போடபோறீங்க?
சுபா: நாளைக்கு எங்கப்பா வந்ததுக்கு அப்புறம்தான்.
உஷா: ஓ.. அப்படியா…… நான் இன்னைக்கு மொட்டை போட்டிங்கனா… உங்களோட பார்பரை எங்களுக்கும் மொட்டை அடிக்க சொல்லமுடியுமானு கேட்க நினைச்சேன்.
சுபா: இப்போ என்ன பண்ண போறீங்க?
உஷா: அதான் புரியலை. தெரியாத ஊரு…. உங்க தம்பிக்கிட்ட சொல்லி வேற எதுவும் இங்க பார்பர் கிடைப்பானானு பார்க்கசொல்ல முடியுமா.
சுபா: எங்களுக்கும் இந்த ஊர் புதுசுதான். இருந்தாலும் பார்க்க சொல்றேன். (தம்பியிடம் திரும்பி…) ஜெயாகுட்டி, நீ கொஞ்சம் பக்கத்துல எங்கயாவது சலூன் இருக்கானு பாரு. இல்லைனா பக்கத்துல எங்க பார்பார் இருப்பாங்கனு பாரு.
ஜேப்பீ: சரிக்கா… உனக்கு வேற எதுவும் வேணுமா?
சுபா: இல்லடா. நாம சாயங்காலம் வெளிய போகலாம். இப்போ நீ போய் பார்த்துட்டு வா.
ஜேப்பீ: சரி…
சொல்லிவிட்டு ஜேப்பீ வெளியே சென்றான். சுபா அவர்களிடம் சொல்லிவிட்டு மறுபடி அவளுடைய Guest house-க்கு கிளம்பினாள். அவள் சென்ற சிறிது நேரம் கழித்து ஜேப்பீ சுபாவுக்கு போன் செய்தான். இருவரும் ரகசியமாக ஏதோ பேசியபின் சுபா அவனிடம் ஒரு 30 நிமிடம் கழித்து வரச்சொன்னாள். அவனும் “சரி” என்றான். தம்பியிடம் பேசிவிட்டு வெளிய வந்தபோது பக்கத்து Guest house வாசலில் உஷா நின்றிருந்தது தெரிந்தது. சுபா அவளை இங்கு வருமாறு சைகை செய்தாள். உஷா அங்கிருந்து புன்னகையுடன் வந்தாள்.
உஷா: என்ன சுபா. ஏதாவது பார்பார் கிடைச்சானா?
சுபா: இல்ல. என் தம்பி இப்போதான் போன் பண்ணினான். இந்த வாரம் ரொம்ப கூட்டமா இருக்கதால யாரும் வந்து மொட்டை அடிக்க மாட்டாங்களாம். வேணும்னா அங்க வரச்சொல்றாங்களாம்.
உஷா: ஐய்யோ… இப்போ என்ன பண்றது.
சுபா: நீங்க ஏன் அங்கயே போய் மொட்டை அடிக்கல?
உஷா: என்னோட தங்கச்சி கீதா ரொம்ப வெட்கப்படுறா… நாங்க எவ்ளோவோ சொல்லிப்பார்த்தோம். ஆனால் அவ கடைசியில ஹோட்டல்-லயே மொட்டை அடிச்சுக்கிறேன்னு சொல்லிட்டாள். அதுனால அப்பா எல்லாருக்குமே Guest house-ல மொட்டை போடலாம்னு கடைசி நேரத்துல அந்த பார்பருக்கு ஏற்பாடு பண்ணினார். அவன் சொதப்பிட்டான்.
சுபா: நானும் வெளியபோய் மொட்டை போட கூச்சப்பட்டுதான் இங்கயே மொட்டைபோட முடிவு பண்ணினேன். என்னோட தம்பி தான் இங்க ஒருத்தர்கிட்ட பேசி ஏற்பாடு செய்தான்.
உஷா: ஓ…அப்படியா. எங்களுக்குவேற நாளைக்கு காலைல தரிசனத்துக்கு புக்பண்ணி இருக்கோம்.
சுபா: உண்மையை சொல்லணும்னா. எனக்கு எப்போவுமே என்னோட தம்பிதான் முடியை ட்ரிம் பண்ணி விடுவான். நான் அவனையே எனக்கு மொட்டை அடிக்க சொல்லலாம்னு நினைச்சேன்.
உஷா: நல்ல ஐடியாதான…. யார்கிட்டயோ மொட்டை அடிக்கிறதுக்கு உன்னோட தம்பிகிட்ட உட்கார்ந்து மொட்டை அடிக்கலாமே.
சுபா: ஆனா எங்கப்பாக்கு தெரிஞ்சா என்னை கொன்னேபோடுவார்.
உஷா: எப்படியும் மொட்டை அடிக்கதான் திருப்பதிக்கு வந்திருக்க. உங்கப்பா வந்தத்துக்கு அப்புறம் மொட்டை அடிக்காம அதுக்கு முன்னாடியே உன் தம்பி கையாள மொட்டை அடிச்சிக்கோ. உங்கப்பா கேட்டா, பார்பார் வேற ஒரு வேலை இருக்குனு ஒருநாள் முன்னாடியே வந்துட்டான்னு சொல்லிடு. அவளோதான.
(சுபா மனத்துக்குள் நினைத்தாள். தம்பியின் கையால் மொட்டை அடித்துவிட்டு இதே காரணத்தைதான் அப்பாவிடம் கூறலாம் என இருவரும் முடிவெடுத்து இருந்தனர்.அதனால்தான் பார்பரை ஒரு நண்பன் மூலமாக ஜேப்பீ ஏற்பாடு செய்துவிட்டதாக அப்பாவிடம் கூறியிருந்தாள். இப்போது உஷா அதையே கூறுகிறாள்.)
சுபா: ஐடியா நல்லா இருக்கு. ஆனால்… என்னோட தம்பியை சம்மதிக்க வைக்கணுமே.
உஷா: கொஞ்சம் பேசிப்பாரு…. நானும் உன்கூட இருக்கேன்.
சுபா: தாங்க்ஸ்.
உஷா: இதுக்கு எதுக்கு தாங்க்ஸ் எல்லாம். உன்னோட தம்பிதான உனக்கு மொட்டை அடிக்கபோறான்.
சுபா: நீங்க கொடுத்த ஐடியா நல்லா இருக்கு.
உஷா: உண்மையை சொல்லணும்னா… அதுல கொஞ்சம் சுயநலம் இருக்கு.
சுபா: (மனத்துக்குள் சிரித்துக்கொண்டு) என்ன?
உஷா: ஒருவேளை உன்னோட தம்பி உனக்கு மொட்டை அடிக்க சம்மதிச்சா, அப்படியே எங்களுக்கும் மொட்டை அடிக்க சொல்ல முடியுமா?
சுபா: ஓஹோ.. நீங்க அப்படி வறீங்களா?
உஷா: ஆமா. ஏன்னா இப்போ எனக்கு வேற வழியில்லை. நல்லவேளையா நீ உன்னோட தம்பி பத்தி என்கிட்ட சொன்ன. உன்னோட தம்பி எப்போ வருவான்.
சுபா: இப்போ வந்திருவான்.
உஷா: சரி… நானும் இங்க வெயிட் பண்றேன். அவன் என்ன சொல்றான்னு பார்ப்போம்.
சுபா: சரி.
சுபாவும் உஷாவும் ஜேப்பீயின் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது சுபா ரெஸ்ட்ரூம் செல்வதுபோல எழுந்து சென்று அங்கு நடந்தவற்றை சுருக்கமாக தம்பிக்கு மேசேஜ் அனுப்பினாள். வரும்போது சூழ்நிலையை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல நடந்துகொள்ளுமாறு கூறினாள். அங்கு நடந்துகொண்டிருந்த நிகழ்வுகளை ஜேப்பீ புரிந்துகொண்டான். சிறிதுநேரம் கழித்து சோர்வாக இருப்பதுபோல உள்ளே நுழைந்தான். உள்ளே உஷா இருக்கிறாள் என்பதை காட்டிக்கொள்ளாமல் நுழைந்தான். உள்ளே நுழையும்போதே “அக்கா” ஆனா அழைத்துக்கொண்டே நுழைந்தான். அங்கே உஷா மட்டும் அமர்ந்திருந்தாள். சற்று வித்தியாசமாக பார்த்துவிட்டு அவளிடம் உரையாடினான்.
ஜேப்பீ: அக்கா இங்க இல்லையா….
உஷா: உங்கக்கா ரெஸ்ட்ரூம் போயிருக்காள். அதுவரைக்கும் வேணும்னா என்னை அக்கானு கூப்பிட்டுக்கோ.
ஜேப்பீ: ஹாஹா… சரிங்கக்கா….
உஷா: பார்பார் யாராவது இருந்தானா?
ஜேப்பீ: இருந்தான். ஆனால் யாரும் வரமாட்டேன்னு சொல்றான். இன்னைக்கு இங்க ரொம்ப கூட்டம் இருக்கு. நிறைய பேர் மொட்டை அடிக்க காத்திட்டு இருந்தாங்க. நாலுபேருக்கு மட்டும் மொட்டை போட வரமுடியாதுனு சொல்றாங்க.
உஷா: ஓ…அப்படியா….
ஜேப்பீ: பக்கத்துல பார்லர்-ல இருக்கிறவுங்க பிரைவேட்டா வருவாங்கலாம். ஆனால் ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வாங்குவாங்கலாம். டிப்ஸ் தனி.
அப்போது சுபா உள்ளிருந்து வந்தாள்….
சுபா: என்னடா ஜெயாகுட்டி.. யாரும் பார்பர் இல்லையா?
ஜேப்பீ: இல்லக்கா…
உஷா: ஜேப்பீ…. நாளைக்கு உங்க அக்காவுக்கு மொட்டை அடிக்க ஒரு பார்பர் வரச்சொல்லியிருக்கேல.
ஜேப்பீ: ஆமா….
உஷா: ஒருவேளை அவன் நாளைக்கு வரலைனா என்ன பண்ணுவ? நீ இவளை அந்த பார்பர் ஷாப்-க்கு கூட்டிட்டுபோய் மொட்டை அடிக்க சொல்லுவீயா?
ஜேப்பீ: அது கஷ்டம். அங்க ரொம்ப கூட்டம் இருக்கு. ரொம்ப நேரம் லைன்லவேற நிற்கணும். அதோட அங்க நிறையபேர் இருக்காங்க… எங்கக்கா கூச்சப்படுவாள்.
உஷா: அப்போ என்ன செய்வ?
ஜேப்பீ: தெரியல… அக்காவைதான். கேட்கணும்.
உஷா: நான் ஒண்ணு சொல்லவா?
ஜேப்பீ: சொல்லுங்க.
உஷா: உங்கக்காவுக்கு எப்போவுமே நீதான் முடியை ட்ரிம் பண்ணிவிடுவியா?
ஜேப்பீ: ஆமா… எங்கக்காவோட முடியை வேறயாரும் கட் பண்ணவிடமாட்டேன். நான்தான் கட் பண்ணுவேன்.
உஷா: இப்போ உங்கக்காவுக்கு உன்னோட கையாலாயே மொட்டை அடிக்கணும்னு ஆசையா இருக்காம்.
ஜேப்பீ: (சுபாவிடம் திரும்பி) அக்கா… உண்மையாவா?
சுபா: ஆமாடா குட்டி. யாரோ ஒருத்தர்கிட்ட மொட்டை அடிக்கிறதைவிட உன் கையாள மொட்டை அடிச்சு விட்டா எனக்கும் சந்தோசமா இருக்கும்.
உஷா: இப்போ சொல்லு தம்பி…. சுபாவுக்கு நீயே மொட்டை அடிச்சுவிடுறியா?
ஜேப்பீ: எங்கப்பாக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.
உஷா: அதை சுபா சமாளிப்பாள். உனக்கு சம்மதமா?
ஜேப்பீ: எங்கப்பாக்கு தெரியாதவரைக்கும் எனக்கு பயமில்லை.
உஷா: சூப்பர்.
ஜேப்பீ: எங்கக்கா சந்தோசமா இருக்கா சரி… நீங்க ஏன் இவ்ளோ ஆர்வமா இருக்கீங்க?
உஷா: வெரிகுட்… நீ நேரா விஷயத்துக்கு வந்திட்ட.புத்திசாலிதான். இப்போ உங்கக்காவுக்கு மொட்டை அடிக்கிறதுக்குனு சொன்னதும் சரினு சொல்லிட்ட. இதே மாதிரி எனக்கும் மொட்டை அடிக்க முடியுமா?
ஜேப்பீ: உங்களுக்குமா?
உஷா: எனக்கு மட்டும் இல்ல… என்னோட சேர்த்து என்னோட அம்மா அப்புறம் என்னோட தங்கச்சி ரெண்டு பேருக்கும்தான்.
ஜேப்பீ: நாலுபேருக்குமா?
உஷா: ஆமா. உனக்கே தெரியும்…. நாங்க இன்னைக்கு மொட்டை அடிச்சு இருக்கணும். இங்க பக்கத்துல எனக்கு தெரிஞ்சது இப்போதைக்கு நீ மட்டும்தான். உங்ககூட பழகின இந்த கொஞ்சநேரத்துல எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு. அதுனாலதான் கேட்கிறேன்.
ஜேப்பீ: அக்கா…. நீ என்ன சொல்ற?
சுபா: பாவம் ஜெயாகுட்டி. இன்னைக்கு நம்மளுக்கும் பக்கத்துல தெரிஞ்சவங்க யாரும் இல்லை. அவங்களுக்கும் யாரும் இல்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி பண்றது தப்பில்லை.
ஜேப்பீ: சரிக்கா. பண்ணலாம். நானே உங்க எல்லாருக்கும் மொட்டை அடிக்கிறேன்.
உஷா: சூப்பர்டா தம்பி.
ஜேப்பீ: நான் மொட்டை அடிச்சுவிடுறதுனா….உங்க வீட்டில எல்லாரும் இதுக்கு சம்மதிப்பாங்களா?
உஷா: நான் போய் எல்லாருகிட்டயும் விஷயத்தை சொல்லி சம்மதிக்க வைக்கிறேன். திருப்பதிக்கு வந்தாச்சு. தலைல இருக்கிற பாரத்தை இறக்கிதான ஆகணும்.
சுபா: அப்போ சரி. நீங்க பேசிட்டு ரெடியானதும் சொல்லுங்க. அப்புறமா மொட்டை அடிக்கலாம்.
உஷா: எனக்கு ஒரு யோசனை.
சுபா: சொல்லுங்க.
உஷா: எங்க வீட்டில இன்னும் யாரும் உங்ககிட்ட இவ்ளோ பேசினது இல்ல. நான் போயிட்டு அவங்களை பேசி முதல்ல சம்மதிக்க வைக்கிறேன். அப்புறமா…. உங்களை அங்க கூப்பிடுறேன். நீங்க ரெண்டுபேரும் அங்க வாங்க. அல்லருமா சேர்ந்து டீ & ஸ்நாக்ஸ் சாப்பிட்டு கொஞ்சநேரம் பேசுவோம். அப்போ எல்லோரும் ஒரு சகஜநிலைக்கு வந்திருவோம். அப்புறமா யாருக்குமே வித்தியாசமா தெரியாது. ஒரு நல்ல பிரெண்ட்ஷிப் கிடைச்சமாதிரியும் இருக்கும். நம்மளோட வேலையும் முடியும்.
ஜேப்பீ: கரெக்ட்…
சுபா: நல்ல யோசனைதான். உண்மையில நீங்க ரொம்ப ஷார்ப்பா இருக்கீங்க. டக்கு டக்குனு முடிவெடுத்து பிரச்சனையை முடிக்குறீங்க.
உஷா: (சிரித்துக்கொண்டே) நம்ம எல்லாருக்கும் “முடி எடுக்கணும்”னா முடிவெடுத்துதான ஆகணும்.
ஜேப்பீ: ஹாஹா….நல்லா டைமிங் காமெடி பண்றீங்க.
உஷா:  நான் காமெடி பண்றேன் சரி. ஆனால் இன்னைக்கு நீதான் ஹீரோ. எங்க எல்லார் தலையிலயும் நீதான் கையை (கத்தியை) வைக்கப்போற. உன்னை நம்பித்தான் எங்க தலையை உன்கிட்ட கொடுக்கிறோம். கவனமா மொட்டை அடிச்சுவிடு.
ஜேப்பீ: கவலைப்படாதீங்க. சுத்தமா பண்ணலாம். நாளைக்கு உங்க தலைல கைவச்சா வழுக்கிவிடும்.
உஷா: ஹாஹா…சரி நான் போயி என்னோட வீட்டுல அம்மா தங்கச்சிங்ககிட்ட விஷயத்தை சொல்லி சமாதானப்படுத்துறேன். அப்புறமா உனக்கு கூப்பிடுறேன். சுபா… உன்னோட நம்பர் சொல்லு.
சுபா: 98********
உஷா: நோட் பண்ணிட்டேன். ஜேப்பீ…. உன்னோட நம்பரும் சொல்லு.
ஜேப்பீ: 99********
உஷா:நோட் பண்ணிட்டேன். சரி. நான் இப்போ கிளம்புறேன். பேசிட்டு கூப்பிடுறேன்.
சொல்லிவிட்டு உஷா அங்கிருந்து கிளம்பினாள். உஷா சென்றதும் சுபாவும் ஜேப்பீயும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். சுபா தம்பியிடம் வந்து… ” தம்பி.. பழம் நழுவி பால்-ல விழப்போகுதுடா” என்றாள். ஜேப்பீயும் “அக்கா…. நானும் இதை எதிர்பார்க்கலை. இவ்ளோ சீக்கிரம் அவங்களே வந்து கேட்பாங்கனு” என்று கூறினான். இருவரும் நீண்டநாளாக புதைத்துவைத்திருந்த ஆசை நிறைவேறப்போகின்ற சந்தோசத்தில் இருந்தனர். இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு உஷா உள்ளே நுழைந்தாள். பார்பர் கிடைத்துவிட்டானா என்ற கேள்வியுடன் ஜெயந்தி, கீதா மற்றும் பிரியா ஆகிய மூவரும் உஷாவை பார்த்தனர். முதலில் பேசியது ஜெயந்திதான்.
ஜெயந்தி: என்ன உஷா…. பார்பர் யாரும் இருக்கானா?
உஷா: இல்ல…. கிடைக்கலை.
ஜெயந்தி: அய்யோ… அப்போ மொட்டை அடிக்க என்ன பண்ணுறது. பேசாம நாளைக்கு காலைல உங்கப்பா வந்ததும் நேரா கல்யாணகட்டா போகலாமா?
கீதா: அம்மா…. என்னால முடியாது. எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு.
ஜெயந்தி: சும்மா இருடி…. இதெல்லாம் பார்த்தா அப்புறம் எப்படி மொட்டை அடிக்கிறது.
பிரியா: அக்கா… இங்க வேற பார்லர் எதுவும் இல்லையா?
உஷா: இருக்குடி.. ஆனால் ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கேட்கிறானாம். டிப்ஸ் தனியாம்.
ஜெயந்தி: ஆயிரம்ரூபாயா…. ரொம்ப ஜாஸ்திடி.
உஷா: தெரியும்மா…. அதான் அது வேணாம்னு சொல்லிட்டேன்.
ஜெயந்தி: நாளைக்கு உங்கப்பா வந்ததும் நல்லா திட்டுவார். என்ன செய்யப்போறோம்னு தெரியலை.
உஷா: எனக்கு ஒரு யோசனை தோணுது.
ஜெயந்தி: என்ன?
உஷா: பக்கத்து Guest house-ல இருக்க சுபா தம்பி இருக்கான்ல. அவன்தான் அவனோட அக்காவுக்கு எப்போவும் முடியை ட்ரிம் பண்ணி விடுவானாம். அவன்கிட்ட வேணும்னா நமக்கு மொட்டை அடிக்க உதவி பண்ணுவானானு கேட்கலாம்.
ஜெயந்தி: என்னடி பேசுற…. முன்னபின்ன தெரியாதவங்ககிட்ட எப்படி இதையெல்லாம் கேட்கிறது. அதுவுமில்லாம அவன் ரொம்ப சின்னபையன் மாதிரி இருக்கான்.
பிரியா: அமாக்கா. யாருனு தெரியாம எப்படி அவங்ககிட்ட மொட்டை அடிக்க உட்கார முடியும்.
உஷா: ஹேய்… உளறாத டி. இங்க இருக்கிற பார்பர் வந்தாமட்டும் உனக்கு தெரியுமா? உனக்கு தெரிஞ்சயாராவது தான் மொட்டை அடிக்கணும்னா இப்போதைக்கு நம்மளேதான் ஒருத்தருக்கு ஒருத்தர் மொட்டை அடிச்சுக்கணும். இல்லைனா நாளைக்கு அப்பா வந்துதான் மொட்டை அடிக்கணும். பரவாயில்லையா?
கீதா: ஆமா.. அதுவும் சரிதான்.
உஷா: கீதா.. நீ சொல்லு… உனக்கு அந்த பையன் வந்து மொட்டை அடிசுவிட்டா போதுமா?
கீதா: வெளிய போகாம இங்கயே மொட்டை அடிக்கிறதுனா எனக்கு ஒண்ணும் இல்லை. நான் இங்கயே மொட்டை அடிக்க ரெடி. ஆனால் மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் தலைல ஸ்கார்ஃப் போட்டுத்தான் வெளிய வருவேன். சரியா.
உஷா: நீ மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் தலையில என்ன வேணும்னாலும் போட்டு மூடிக்கோ.
கீதா: சரி.
உஷா: அம்மா…. நீ என்ன சொல்ற?
ஜெயந்தி: சாமிக்கு முடியை கொடுக்கிறதுனு வந்தாச்சு. யார் கையாள மொட்டை போட்டா என்ன… கடவுள்மேல பாரத்தை போட்டு தலையை அவன்கிட்ட கொடுத்து உட்காரவேண்டியதுதான்.
உஷா: சந்தோசம். அவன்கிட்ட கொஞ்சநேரம் பேசினதுல அவன் நல்லபையனாதான் தெரியுறான். அதனால நானும் அவன்கிட்ட மொட்டை போடலாம்னு நினைக்குறேன். தவிர இப்போ எனக்கு வேறவழியும் தெரியலை.
ஜெயந்தி: பிரியா…. உனக்கு ஓகேவா?
பிரியா: அதான் எல்லாரும் ஒரே கட்சியா இருக்கீங்களே… அப்புறம் நான் மட்டும் என்ன… நானும் அவன்கிட்டயே மொட்டை அடிச்சுக்கிறேன். வேற வழியில்லையே.
உஷா: நல்லது. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்….
ஜெயந்தி: என்ன உஷா?
உஷா: நாம இந்தமாதிரி பக்கத்து Guest house-ல இருக்கிற பையன் கையாளதான் மொட்டை அடிச்சுக்கிட்டோம்-னு அப்பாவுக்கு தெரியக்கூடாது. அவர் எதுவும் கேட்டால், வேற ஒரு பார்பர் அரேன்ஜ் பண்ணி மொட்டை அடிச்சோம்னு சொல்லணும்.
கீதா: ஏன்?
உஷா: அப்பாக்கு தெரிஞ்சா கோவப்படுவார். அதுமட்டும் இல்ல. நமக்கு உதவிசெய்யப்போய் அந்தபையன் மாட்டிக்ககூடாது.
ஜெயந்தி: அதுவும் சரிதான்டி…. இதை நமக்குள்ளயே வச்சிக்கணும்.
கீதா & பிரியா: சரிம்மா.
ஜெயந்தி: உஷா….அந்த பையன்கிட்ட பேசு…. சரின்னு சொன்ன இப்போவே மொட்டை அடிக்கலாம்.
உஷா: சரி… நான் போய் பேசிட்டு வறேன். நீ ஒண்ணு பண்ணு…. அவனையும், அவன் அக்காவையும்  இங்க கூட்டிட்டு வறேன்…. எல்லாருக்கும் கொஞ்சம் டீ போடு….. எல்லாரும் கொஞ்சம் பேசிட்டு இருக்கலாம். உங்களுக்கும் அவங்ககூட பழகினமாதிரி இருக்கும்.
ஜெயந்தி: நல்ல யோசனை. இந்த Guest house-ல பாத்திரம் இருக்கு. கொஞ்சம் பால் மட்டும் வாங்கணுமே.
உஷா: வாங்கலாம்.
உஷா மொபைலை எடுத்து சுபா நம்பருக்கு அழைத்தாள். சுபாவிடம் எல்லோருக்கும் ஜேப்பீ மொட்டை அடிக்க சம்மதம் என்று சொன்னாள். சுபா சத்தம்போடாமல் தம்பியிடம் கைகளை உயர்த்தி வெற்றி என்றாள். ஜேப்பீ சந்தோசத்துடன் எழுத்தான். பின்னர் உஷா ஜேப்பீயிடம் போனை கொடுக்க சொன்னாள். ஜேப்பீயிடம் லைசன்ஸ் இருக்க எனக்கேட்டாள். பின்னர் அவன் இல்லை என மறுத்ததும் சரி… நான் ஐந்து நிமிடங்களில் வருகிறேன் எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாள். என்னவாக இருக்கும் என யோசனையுடன் ஜேப்பீ போனை வைத்தான். சிறிது நேரத்தில் ஒரு ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வந்தாள்.
சுபா: என்ன ஸ்கூட்டியோட வந்திருக்கீங்க? யாரோட ஸ்கூட்டி இது?
உஷா: இந்த Guest house ஓனரோட வண்டிதான். இங்கயே சாவி இருந்தது. அதான் உதவிக்கு எடுத்துட்டு வந்தேன்.
ஜேப்பீ: உதவிக்கா? என்ன?
உஷா: நாம ஒரு விஷயத்தை மறந்துட்டோம்.
சுபா: என்ன?
உஷா: மொட்டை அடிக்க நாங்களும் ரெடி… மொட்டை அடிச்சுவிட உன் தம்பியும் ரெடி. ஆனால் நம்மகிட்ட கத்தி இல்லையே….
(ஜேப்பீ யோசித்தான். அவனிடம் ஒரு கத்தி இருக்கிறது. சுபாவுக்கு மொட்டை அடிக்க எடுத்து வந்திருந்தான். ஆனால் இப்போது அதை அவளிடம் சொல்ல முடியாது. அதனால் தெரியாததுபோல காட்டிக்கொண்டான். சுபாவும் அதையே செய்தாள்.)
ஜேப்பீ: ஆமா… நம்மகிட்ட கத்தி இல்லை. நமக்கு இது தோணவே இல்லையே.
சுபா: குட்டி… இவங்க நல்லா ப்ளான் பண்றாங்க.
ஜேப்பீ: ஆமாக்கா.
உஷா: உன்கிட்ட லைசன்ஸ் இருந்த வண்டியை எடுத்துட்டு போய் வாங்கிட்டு வரசொல்லலாம்னு நினைச்சேன்.
ஜேப்பீ: நான் இப்போதான +2 முடிக்கிறேன். அடுத்த வருஷம்தான் லைசன்ஸ் எடுக்க முடியும்.
உஷா: ஆமா.. நீ இப்போ எடுக்க முடியாது. எனக்கும் அது ஞாபகம் வரலை.
சுபா: இப்போ வாங்கலாம்….
உஷா: அதுக்குத்தான் வந்தேன். நான் ஜேப்பீயை என்கூட கூட்டிட்டு போகவா?
சுபா: தாராளமா… (தம்பியிடம் திரும்பி) பத்திரமா போயிட்டு வாடா குட்டி.
உஷா: நம்ம எல்லாருக்கும் மொட்டை அடிக்கப்போறதே இவன்தான். இன்னும் இவன் உனக்கு குட்டி பையனா?
சுபா: ஹாஹா…. அது எங்களுக்குள்ள பழகிருச்சு.
உஷா: சரி…. ஜேப்பீ நம்ம போலாமா?
ஜேப்பீ: சரிங்கக்கா…. போலாம்.
உஷா வண்டியை திருப்பி நிறுத்தினாள். அவளுடைய நீளமான ஜடை சீட்டின் மேல் தவழ்ந்துகொண்டு இருந்தது. ஜேப்பீ அவளுடைய ஜடையை ரசித்துக்கொண்டே ஏறி அமர்ந்தான். அவன் திரும்பி பார்த்தபோது சுபா அவனை குறும்புடன் பார்த்து சிரித்தாள். பின்னர் தன்னுடையை ஜடையை தூக்கி முன்னால் போட்டு சைகையில் உஷாவின் ஜடையை தொட்டுப்பார்க்க சொன்னாள். ஜேப்பீ புரிந்துகொண்டு சிரித்தான். உஷாவும் ஜேப்பீயும் கிளம்பினர். வழியில் ஜேப்பீ உஷாவின் ஜடையை பார்த்துக்கொண்டே வந்தான். கண்ணாடி வழியாக உஷா ஜேப்பீயை பார்த்தாள்.
உஷா: என்ன தம்பி பேசாம இருக்க?
ஜேப்பீ: ஒண்ணும் இல்லை.
உஷா: என்னோட ஜடையை பார்த்துக்கிட்டே இருக்கியே… என்ன விஷயம்?
ஜேப்பீ: உங்களோட முடி ரொம்ப அழகா இருக்கு.. அதான் பார்த்தேன்.
உஷா: ஹாஹா… நல்லா பார்த்துக்கோ. அப்புறம் இன்னும் கொஞ்சநேரம் கழிச்சு நீயே எனக்கு மொட்டை போட்டு விடுவ. அப்புறம் என்னோட தலையில இந்த அழகான முடி இருக்காது.
ஜேப்பீ: அப்போ உங்க ஜடையை நான் கையில பிடிச்சுக்கவா.
உஷா: உனக்கு பிடிச்சிருந்தா எடுத்துக்கோ.
ஜேப்பீ: சரி
ஜேப்பீ உஷாவின் ஜடையை கையில் எடுத்தான். உஷா தன்னுடைய தலைமுடி அவன் கைகளில் தஞ்சம் புகுவதை உணர்ந்தாள். உண்மையில் வேறுஒருவர் அவளுடைய ஜடையை கையில் எடுத்து பிடிப்பது இதுவே முதல்முறை. அவளுடைய அலுவலகத்தில் நிறையபேர் அவளுடைய நீளமான தலைமுடியை புகழ்வதுண்டு. அவள் தலைமுடியை பற்றி சக ஆண் நண்பர்கள் சில சமயங்களில் பேசுவதுண்டு. அவர்களுக்கு உஷாவின் தலைமுடியை தொடவேண்டும் என்கிற ஆசை உண்டு. ஆனாலும் யாரும் அவளிடம் தைரியமாக கேட்டது இல்லை. அவளே பலமுறை யோசித்து இருக்கிறாள்…. ஏன் அவளுடைய தலைமுடியை தொட அனுமதி கேட்க தயங்கவேண்டும் என்று. ஆனால் இன்று பழகிய சிறிது நேரத்திலேயே ஜேப்பீ அவளிடம் ஜடையை தொட்டுப்பார்க்க கேட்டது ஆச்சரியமாக பட்டது. உண்மையில் அவனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. காலையிலிருந்து இப்போதுவரை அவள் உதவி என சுபாவை கேட்டாலும் உண்மையில் இவன்தான் உதவி வருகிறான். இதே வேறு யாரிடமாவது “எங்களுக்கு மொட்டை அடித்துவிட முடியுமா?” எனக்கேட்டதிற்கு கோவமாக “முடியாது… நான் என்ன பார்பரா?” எனகூறியிருக்க முடியும். ஆனால் ஜேப்பீ அதை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது அவளுக்கு நிம்மதி. அவன் ஒரு Hair Fetish…அதனால்தான் வீட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மொட்டை அடிக்கவேண்டும் என்றதும் ஒப்புக்கொண்டான் என அவளுக்கு தெரியவில்லை. கண்டிப்பாக வீட்டில் அனைவருக்கும் மொட்டை அடித்தபின் இவன் பணம் பெற்றுக்கொள்ளமாட்டான் என உஷாவிற்கு தெரியும். ஆனால் அவனுக்கு வெறும் நன்றி சொல்வது மட்டும் போதாது என அவளுக்கு தோன்றியது. ஆனால் அவனுக்கு வேற என்ன செய்யமுடியும் என்பதும் அவளுக்கு தெரியவில்லை. நேரம் கிடைத்தால் அவனிடமே கேட்கலாம் என நினைத்தாள்.
உஷா: தம்பி…. இங்க ஒரு கடை இருக்கு. மொட்டை அடிக்கிற கத்தி இருக்கானு கேட்கலாமா?
ஜேப்பீ: சரிக்கா
உஷா: நீ அக்கானு கூப்பிடுறது பிடிச்சிருக்கு. எனக்கு ஒரு தம்பி இருந்தா எப்டி இருக்குமோ அப்பிடியே இருக்கு.
ஜேப்பீ: நீங்களும் எனக்கு அக்கா மாதிரிதான.
உஷா: சரி வா போகலாம். இப்போதைக்கு என்னோட ஜடையை விடு. மறுபடி வந்ததும் பிடிச்சுக்கோ.
ஜேப்பீ: சரி.
இருவரும் இறங்கி கடைக்குள் சென்றனர். ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். சிறிய கடையாக இருந்ததால் வழியை மறைக்காமல் அங்கிருந்த Chair-ல் அமர்ந்தாள். அருகில் ஜேப்பீ நின்றிருந்தான். உஷா மொட்டை அடிக்கும் கத்தி இருக்கா எனக்கேட்டாள். அவள் தமிழில் கேட்பதை பார்த்துவிட்டு புரியவில்லை என்றான். பின்னர் ஜேப்பீ உஷாவின் தலையில் கைவைத்து மொட்டை அடிப்பது போல பாவனை செய்து என்றான். அவன் பதிலுக்கு ஏதோ தெலுங்கு கலந்த தமிழில் ஏதோ சொன்னான். இருவருக்குமே புரியவில்லை. பின்னர் ஒரு டப்பா எடுத்து திறந்து காட்டினான். அந்த டப்பா முழுவதும் சவரக்கத்திகளாக இருந்தது. இருவருக்கும் அதை பார்த்ததும் நிம்மதி. நல்ல வேளையாக இந்த கடையிலேயே கத்தி இருக்கிறது என்று. ஜேப்பீ அந்த டப்பாவை எடுத்து உஷாவின் கையில் கொடுத்தான்.
உஷா: என்ன தம்பி என்கிட்ட கொடுக்கிற?
ஜேப்பீ: நீங்களே உங்களுக்கு பிடிச்ச கத்தியை எடுங்க…
உஷா: நானா?
ஜேப்பீ: ஆமா… உங்களுக்குதான மொட்டை அடிக்கணும். நீங்களே எடுங்க…
உஷா: நீ தானே மொட்டை அடிக்கப்போற…. உனக்கு பிடிச்ச கத்தியை எடு.
ஜேப்பீ: சரி…. ஆனால் இதுல நிறைய இருக்கு. இது எது என்னோட கைக்கு சரியா இருக்கும்னு தெரியலை.
உஷா: அப்போ எப்படி எடுக்கிறது?
ஜேப்பீ: இருங்க.. எனக்கு எது சரியா வரும்னு பார்க்கிறேன்.
உஷா: சரி.
ஜேப்பீ உஷாவிடம் சொல்லிவிட்டு டப்பாவில் இருந்து ஒரு கத்தியை எடுத்தான். உஷாவின் கண் முன்னால் கத்தியை விரித்தான். கத்தியை அவன் விரல்களுக்குள் சொருகி மற்றொரு கையால் உஷாவின் தலையை பிடித்து குனிய வைத்தான். கத்தியை அவளுடைய தலையில் வைத்து மொட்டை அடிப்பது போல பாவனை செய்தான். உஷா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அமைதியாக தலையை குனிந்து இருந்தாள். இரண்டுமுறை அவள் தலைமுடியை மழிப்பதுபோல பாவனை செய்துவிட்டு “சரியா இல்லை” எனக்கூறி கத்தியை தனியாக வைத்தான். மீண்டும் ஒரு கத்தியை எடுத்து மறுபடி உஷாவின் தலையை பிடித்து குனிய வைத்து மொட்டை அடிப்பது போல பாவனை செய்தான். மீண்டும் “சரியா இல்லை” எனக்கூறி கத்தியை தனியாக வைத்தான். அந்த கடைக்காரன் இவர்கள் செய்வதை வித்தியாசமாக பார்த்துக்கொண்டிருந்தான். இதே போல நான்குமுறை “சரியில்லை” எனக்கூறினான்.
கடைசியாக ஒரு சில்வர் கலர் கத்தியை எடுத்தான். அந்த கத்தியை உஷாவின் கண்முன் விரித்துக்காட்டினான். கத்தியின் பளபளப்பு அவள் கண்களில் மின்னியது. இந்தமுறை அவள் தலையை தானாகவே குனிந்தாள். அவளையும் அறியாமல் அவளுடைய ஜடையை எடுத்து வலதுபுறம் முன்னால் போட்டாள். உஷா மனதளவில் தயாராகிவிட்டாள் என ஜேப்பீ புரிந்துகொண்டான். அவளுடைய தலையில் கத்தியை வைத்தான். கத்தியின் குளிர்ச்சியை உஷா தலையில் உணர்ந்தாள். ஜேப்பீ அவளுடைய தலைமுடியை தடவிக்கொடுத்துவிட்டு மொட்டை அடிப்பதுபோல அழுத்தமாக மழித்தான். அந்த கத்தியில் பிளேடு இல்லை, இல்லையென்றால் இந்நேரம் உஷாவின் தலைமுடியிலிருந்து ஒரு கற்றை முடி வழிந்து விழுந்திருக்கும். உஷாவை கவனித்தான். அவள் கண்களை மூடி மொட்டை அடிக்கும் சுகத்தை அனுபவிக்க தயாராக இருந்தாள். ஜேப்பீ அவனுடைய இடதுகையால் அவளுடைய தலையிலிருந்து மெல்ல நழுவி அவளுடைய ஜடையை பிடித்தான். பின்னர்… “அக்கா” என அவன் அழைப்பதைக் கேட்டு திடுக்கென கண்ணை திறந்தால் உஷா. நிமிர்ந்து பார்த்தவளிடம் “இந்தக்கத்தி நல்லா இருக்கு” எனக்கூறினான். அவளும் அதை ஆமோதிப்பதுபோல ஆமா என தலையசைத்துவிட்டு எழுந்து நின்றாள். அவள் மனது வார்த்தைகளை கோர்க்க தடுமாறியது. பின்னர் எவ்வளவு என கடைக்காரன் எழுதிக்காட்டிய பணத்தை கொடுத்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர். வெளியே போகும்போது அந்த கடைக்காரன் உஷாவின் நீளமான ஜடையை பார்த்துக்கொண்டே இருந்தான்.
இருவரும் மீண்டும் -க்கு திரும்பினர்.
ஜேப்பீ: அக்கா… என்ன ஒரு மாதிரி இருக்கீங்க?
உஷா: ஒண்ணும் இல்ல டா…
ஜேப்பீ: என்னை உங்க தம்பினு சொன்னீங்க… ஆனா உண்மையை சொல்ல மாற்றீங்க.
உஷா: ச்சே…ச்சே…. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.
ஜேப்பீ: இவ்ளோ நீளமான முடியை மொட்டை அடிக்கப்போறோமேனு வருத்தமா இருக்கா?
உஷா: அதெல்லாம் இல்லை. திருப்பதிக்கு வரும்போதே இவ்ளோநீளமான முடியை மொட்டை அடிக்கதான வந்தேன். அதுனால இல்ல.
ஜேப்பீ: அப்புறம் என்ன?
உஷா: உன்னை ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?
ஜேப்பீ: கேளுங்க.
உஷா: எங்களுக்கு மொட்டை அடிக்கிறதுல உனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லையே.
ஜேப்பீ: அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.
உஷா: அப்போ சரி.
ஜேப்பீ: உங்க வீட்டில எல்லாருக்குமே நீளமான முடி இருக்கு. அப்புறம் ஏன் திடீர்னு எல்லாரும் மொட்டை போட்டுக்க போறீங்க?
உஷா: அதுவா…. சரி சொல்றேன் கேளு.
என்னோட அம்மா ரொம்ப பக்தி. வீட்டில எல்லாத்துக்கும் நேரம், காலம், சகுனம் எல்லாம் பார்ப்பங்க. எங்கம்மாவுக்கும் முடி தொடைவரை நீளமா இருக்கும். அதுனாலதான் எண்ணினையும் என்னோட தங்கச்சிகளையும் நீளமா முதிய வளர்க்க சொல்லுவாங்க. நாங்களும் எப்போவுமே அம்மாவை எதிர்த்து பேசியது இல்லை. ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி அப்பாவுக்கு ஒரு ஆக்ஸிடண்ட். தலையிலயும் கால்-லயும் நல்ல அடி. அப்போ அப்போ அம்மா வீட்டுல எல்லாரோட ஜாதகத்தையும் எடுத்துட்டு ஒரு ஜோஷியரை பார்க்க போனாங்க. அப்பாவுக்கு ஏதோ கண்டம்னு சொல்லி ஒரு பரிகார பூஜை பண்ணிட்டு திருப்பதி எழுமலையானை தரிசிக்க சொன்னான். நாங்களும் பூஜை செய்தோம். அந்த மாசத்திலேயே திருப்பதி வரலாம்னு பேசினோம். ஆனால் ஒருநாள் அம்மா தலைக்கு குளிச்சிட்டு தலையை காயவைக்க FAN முன்னாடி நின்றிருந்தாங்க. அப்போ பக்கத்துல சுவத்துல இருந்த பெருமாள் படம் அம்மாவோட தலையில விழுந்தது. அப்போ எங்கம்மா கொஞ்சம் குனியவும் அவங்களோட தலைமுடி FAN ரெக்கைல மாட்டிக்கிச்சு. நல்ல வேலையா கீதா உடனே அந்த FAN-ஐ  Off பண்ணிட்டாள். ஆனால் அம்மாவோட முடி நல்லா சிக்கிருச்சு. வேற வழியில்லாம அம்மாவோட முடியை நான்தான் Cut பண்ணி விட்டேன். அதுனாலதான் அவங்களுக்கு இப்போ இடுப்புவரைக்கும் தான் முடி இருக்கு.
ஜேப்பீ: அப்புறம் என்ன ஆச்சு?
நம்ம குடும்பத்துல வந்த பிரச்சனையை தீர்ததுவைத்த அந்த பெருமாள், என்னோட தலைமுடியை காணிக்கையா கேட்கிறான் பாருனு சொன்னாங்க. அப்புறம் நம்ம குடும்பத்துக்கு வந்த கேடு நம்மளை விட்டு போயிடுச்சுனு கோவில்ல நம்ம எல்லோருமே முடியை காணிக்கையா கொடுக்கணும்னு சொல்லிட்டாங்க. முதல்ல நாங்க யோசிச்சோம். அதுக்கப்புறம் ஒருவழியா எல்லாருமே மொட்டை அடிக்க ஒத்துக்கிட்டோம். அதுக்குத்தான் இப்போ திருப்பதி வந்திருக்கோம்.
ஜேப்பீ: வாவ். சூப்பர்.
உஷா: நான் உன்கிட்ட ஒண்ணு கேட்பேன்.
ஜேப்பீ: கேளுங்க.
உஷா: உனக்கு ஏதாவது செய்யணும்போல இருக்கு. ஆனா உனக்கு என்ன பிடிக்கும்னு தெரியலை. உனக்கு என்ன வேணும்னு கேளு. என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்றேன்.
ஜேப்பீ: அதெல்லாம் ஒண்ணும் வேணாம். ஏதாவது வாங்கிட்டு செஞ்சா அப்புறம் அது உதவியா இருக்காது.
உஷா: நான் அதுக்காக சொல்லலை… எனக்கு ஒரு தம்பி இருக்கிறமாதிரி நெருக்கமா இருக்க. உண்மையிலேயே உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது.
ஜேப்பீ: சரி.. நான் ஒண்ணு கேட்கிறேன்.
உஷா: சரி கேளு.
ஜேப்பீ: என்னை தப்பா நினைக்காதீங்க.
உஷா: நினைக்கமாட்டேன் கேளு.
ஜேப்பீ: நான் பொதுவா புதுசா ஏதாவது செய்யும்போது நான் செய்யுற விஷயங்களை வீடியோ எடுத்து வச்சிக்குவேன். இப்போ உங்களுக்கெல்லாம் மொட்டை அடிக்கிறதையும் வீடியோ எடுத்துக்கலாமா.
உஷா: வீடியோவா?
ஜேப்பீ: ஆமா.
உஷா: உங்கப்பா பார்த்தா எதுவும் சொல்லமாட்டாரா?
ஜேப்பீ: அவருக்கு தெரியாது. நான் மூணு வருஷமா இதுமாதிரி நிறைய புதுப்புது வீடியோ எடுத்திருக்கேன். ஆனால் அவர் ஒரு வீடியோகூட பார்த்தது இல்லை. அவருக்கு அதெல்லாம் பிடிக்காது.
உஷா: வேற யாராவது பார்த்த உன்னை திட்டமாட்டாங்களா?
ஜேப்பீ: தெரியாம பார்த்துக்குவேன்.
உஷா: எனக்கு பிரச்னை இல்ல. என்னோட அம்மா, தங்கச்சி எல்லாம் என்ன சொல்லுவாங்கனு தெரியலை.
ஜேப்பீ: சரி விடுங்க… கஷ்டம்னா வேணாம்.
உஷா: நீ முதல்தடவையா கேட்கிற… எப்படி வேணாம்னு சொல்றது…. சரி… நான் ஒண்ணு பண்றேன். யாருக்கும் தெரியாம அதை வீடியோ எடுக்க ரெடி பண்றேன். போதுமா?
ஜேப்பீ: யாருக்கும் தெரியாமலா?
உஷா: ஆமா…. நீயும் யார்கிட்டயும் சொல்லாத. உங்கக்காகிட்டயும்தான். அப்புறமா ஊருக்கு போய் வேணும்னா நீ சுபாகிட்ட காட்டு.
ஜேப்பீ: சூப்பர். அப்போ செம த்ரில்லிங்கா இருக்க போகுது.
உஷா: ஆமா…
இருவரும் பேசிவிட்டு வரும் வழியில் கொஞ்சம் பாலும், ஸ்நாக்ஸ்-ம் வாங்கிக்கொண்டு வந்தனர். அவர்கள் வரும்போது சுபா ஜெயந்தியுடனும், பிரியா & கீதாவுடனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அவர்கள் ஓரளவுக்கு பழகிவிட்டதாகவே தோன்றியது. பின்னர் உஷா உள்ளே சென்று கைகால்களை கழுவிவிட்டு வந்து அமர்ந்தாள். அனைவரும் டீ சாப்பிட்டு சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த அனைவரிலும் சிறுவனாக இருந்தாலும் அவனுடைய துருதுருப்பான பேச்சு அனைவரையும் கவர்ந்தது.ஜேப்பீ தனக்கும் தான் அக்காவுக்கும் நடந்த சுவாரசியமான சம்பவங்களையெல்லாம் கூறினான். அவன் கூறியதிலிருந்து அவன் சுபாமீது எவ்ளோ பாசமாக இருக்கிறான் என அனைவருக்கும் புரிந்தது. சுபா, பிரியா, கீதா மூவரும் தங்கள் கல்லூரியில் நடந்த கலகலப்பான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டனர். அந்த இடமே கலகலப்பாக மாறியிருந்தது.
கீதா: வாவ். திருப்பதி-ல இவ்ளோ ஜாலியா இருக்கும்னு நான் எதிர்பார்க்கலை.
சுபா: நாங்களும்தான். பொழுதுபோகலைனா சாயங்காலம் கடைத்தெருவுக்கு போலாம்னு நினைச்சோம். ஆனால் இப்போ டைம் பத்தாதுபோல.
உஷா: உண்மைதான்.
பிரியா: நான் ஜாலியா இன்னும் கொஞ்ச நேரம் ஏதாவது கேம் விளையாடலாம்-னு இருந்தேன்.
கீதா: சூப்பர். என்ன கேம் விளையாடலாம்?
ஜெயந்தி: இப்போ விளையாட எங்க நேரம் இருக்கு? அடுத்து மொட்டை அடிக்க வேணாமா?
பிரியா: ப்ளீஸ்மா… கொஞ்ச நேரம் கேம் விளையாடலாம்… அப்புறமா மொட்டை அடிக்கலாம்.
ஜெயந்தி: நம்மகிட்ட நேரம் இல்லடி.
ஜேப்பீ: அப்போ மொட்டை அடிக்கிறதையே ஒரு கேம் மாதிரி பண்ணலாம்.
உஷா: மொட்டை அடிக்கிறதுல என்ன கேம்?
ஜேப்பீ: சரி.. சொல்லுறேன் கேளுங்க.
ஜேப்பீ என்ன விளையாட்டுனு சொல்ல ஆரம்பித்தான். இப்போ மொட்டை அடிக்கிற நாலு பேருடைய பேரையும் தனித்தனியா ஒரு சீட்டுல எழுதி போடணும். எல்லாரும் வட்டமா சேர்ல உட்காரனும். ஒரு நிமிடம் இருக்கிற மாதிரி ஒரு பாட்டை ப்ளே பண்ணி விட்டு அது முடியுற வரைக்கும் ஒரு தலையணையை பக்ககத்துல உட்கார்ந்து இருக்கிறவங்ககிட்ட கொடுத்திட்டே இருக்கணும். ம்யூஸிக் சேர் கேம் மாதிரி. பாட்டு முடியும்போது யார்கிட்ட தலையணை இருக்கோ அவங்க இப்போ இருக்கிற சீட்டுல ஒரு சீட்டை எடுக்கணும்.யாரோட பேர் சீட்டுல இருக்கோ அவங்களுக்குத்தான் மொட்டை அடிக்கணும். அவங்களுக்கு மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் மறுபடி கேம் தொடர்ந்து ஆடுவோம். மீதி இருக்கிறவங்களுக்கு மொட்டை அடிக்கிற வரை இது தொடரும்.
உஷா: ஐடியா நல்லா இருக்கு. கீதா… நீ ஒரு தலையணை எடுத்துட்டு வா.
கீதா: சரிக்கா… நான் எடுத்திட்டு வறேன்.
உஷா: ஜேப்பீ… உன் மொபைல்ல எதுவும் பாட்டு இருக்கா?
ஜேப்பீ: இருக்கு.. இந்தாங்க.
உஷா: என்ன ஜேப்பீ உன்னோட மொபைல்ல சார்ஜ் இல்லயா?…. உஷா உன்னோட மொபைல்ல பாட்டு இருக்கா.
சுபா: இருக்கு.
உஷா: சரி… அப்போ நீ ஒரு பாட்டு எடுத்துவை. நான் இவன் மொபைல்ல சார்ஜ் போட்டு வறேன்.
முதலில் ஜேப்பீ சற்று குழம்பினான். அவன் மொபைலில் நிறைய சார்ஜ் இருந்தது. அது எப்படியும் இன்னும் எட்டு மணிநேரமாவது தாங்கும். பின்னர் ஏன் உஷா சார்ஜ் இல்லையென சொல்லுகிறாள் எனப்புரியவில்லை. அவனுடைய மொபைலை எடுத்துக்கொண்டுபோய் அவர்கள் மொட்டை அடிக்க இருந்த இடத்திற்கு அருகில் மொபைல் காமிராவில் வீடியோ ஆன் செய்து, சார்ஜ் போட்டு வைத்துவிட்டு வந்தாள். இதை ஜேப்பீ கவனித்துக்கொண்டிருந்தான். சார்ஜ் போட்டுவிட்டு திரும்பிய உஷா அவனிடம் சைகையில் வாயில் கைவைத்து “உஷ்” என்றாள். அவன் புரிந்துகொண்டு சிரித்தபோது கண்ணாடித்தாள். கீதா தலையணையை எடுத்துவந்திருந்தாள். உஷா வந்ததும் அனைவரும் வட்டமாக அமர்ந்தனர்.
யார் முதலில் மொட்டை அடிக்கப்போவது என பரபரப்பாக அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர் சுபா மொபைலில் பாடலை ஆன் செய்தாள். கீதா கையிலிருந்த தலையணையை அடுத்தவருக்கு கொடுத்தாள். வேகவேகமாக தலையணை அனைவரின் கைகளிலும் மாறியது. பாடல் முடியும்போது தலையணை பிரியாவின் கைகளில் இருந்தது. பிரியா எழுந்து ஒரு சீட்டை எடுத்தாள். அனைவரும் ஆர்வமாக அவளைப்பார்க்க அவள் சிரித்துக்கொண்டே “கீதா” என்றாள். அனைவரும் “ஓ”வென்று கத்தினர்.
பிரியா: நீதான் இன்னைக்கு முதல்ல மொட்டை போட்டுக்க போறது.
கீதா: ஐய்யோ… நான் கடைசியா மொட்டை போட்டுக்கலாம்னு நினைச்சேன்.
உஷா: அதெல்லாம் முடியாது. கேம்-னா கேம்தான். முதல்ல நீதான்.
கீதா: அம்மா… நீ சொல்லுமா.. ப்ளீஸ்.
ஜெயந்தி: நீதான வெளியபோய் மொட்டை அடிக்க முடியாது. Guest House-லயே மொட்டை அடிக்கணும்னு சொன்ன. அதான் கடவுளா பார்த்து உனக்கு முதல்ல மொட்டை அடிக்க முடிவு பண்ணி இருக்கார்.
கீதா: அப்படி பார்த்தால்… இன்னைக்கு நம்ம எல்லாருக்கும்தான் மொட்டை அடிக்க முடிவு பண்ணி இருக்கார்.
பிரியா: அப்படியெல்லாம் சொல்லி நீ தப்பிக்க முடியாது. எழுந்துபோய் அங்க உட்காரு. நேரமாச்சு.
கீதா: சரி… போறேன். மொட்டை அடிச்சுக்கிறதுல… உங்களுக்கெல்லாம் நான்தான் ரோல் மாடல்.


உஷா: ரொம்ப பேசாத கீதா. ஜேப்பீ…. நீ ரெடியா?
ஜேப்பீ: நான் எப்போவுமே ரெடிதான்.
உஷா: கீதா… உன்னோட ஜடையை அவிழ்த்துவிட்டு உட்காரு.
கீதா: சரிக்கா.
கீதா எழுந்து முதலில் தன்னுடைய துப்பாட்டாவை கழட்டினாள். பின்னர் தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். அப்படியே நடந்துவந்து மொட்டை அடிக்க போடப்பட்டிருந்த பலகையின் அருகில் வந்தாள். ஜேப்பீயும் அருகில் வந்தான். கீதா தன்னுடைய ஜடையில் இருந்த ரப்பர் பான்டை கழட்டி ஜேப்பீயின் கைகளில் கொடுத்தாள். அவன் சிரித்துக்கொண்டே கையில் வாங்கினான். பின்னர் மெல்ல அவள் தன்னுடைய ஜடையை அவிழ்க்க துவங்கினாள். ஜடையிலிருந்து பின்னல் அவிழ்க்கவும் அவளுடைய தலைமுடியின் அடர்த்தி வெளியே தெரிய ஆரம்பித்தது. தோள்பட்டைவரை இருந்த ஜடையை அவிழ்த்ததும் மீண்டும் தலைமுடியை தூக்கி பின்னால் போட்டாள். முழுவதுமாக தலைமுடியை அவிழ்த்ததும் தலையிலிருந்த ஹேர்பின்னை கழத்தினாள். அதையும் ஜேப்பீயின் கைகளில் கொடுத்தாள். அவன் அதைவாங்கிவிட்டு நிமிர்ந்து பார்த்தபோது “கொஞ்சம் பொறு… என்னோட தலைமுடியையும் உன் கையில கொடுக்கிறேன்” என்றாள். அனைவரும் சிரித்துவிட்டனர்.
கீதா தன்னுடைய தலைமுடியை நன்றாக உதறிவிட்டு சிரிப்புடன் அந்த பலகையில் அமர்ந்தாள். அவளுடைய முடி தரையில் விழும் அளவுக்கு நீளமாக இருந்தது. ஜேப்பீ அவன் கையிலிருந்த பொருள்களை உஷா கையில் கொடுத்துவிட்டு கீதா அருகில் சென்றான். அங்கிருந்த ஒரு சின்ன ஸ்டூல் எடுத்து போட்டு அவள்முன் அமர்ந்தான். அவள் தலைமுடியை விரித்துப்போட்டதில் அவளுடைய அடர்த்தியான முடியின் நடுவில் வகிடு தெரிந்தது. அவளுடைய உச்சந்தலையில் கையை வைத்து அவள் தலைமுடியின் அடர்த்தியை உணர்ந்தான். ஒரு பஞ்சுக்குவியலில் கைவைத்தது போல இருந்தது கீதாவின் தலைமுடி. மிகவும் மிருதுவான முடி. பின்னர் அங்கு ஒரு பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் தலைமுடியில் ஊற்றினான். தண்ணீர் அவள் கூந்தலிழைகளிலே நுழைந்து ஓடியது. மேலும் தண்ணீர் எடுத்து அவளுடைய தலைமுடியை நனைத்தான். பின்னர் அவளுடைய முடியை மெல்ல மசாஜ் செய்ய ஆரம்பித்தான். அவன் மசாஜ் செய்துகொண்டு இருக்கையில் கீதா “வாவ்… நல்லா இருக்குடா தம்பி” என்றாள்.
அப்போது எழுந்துவந்த ஜெயந்தி கீதாவின் அருகில் நின்றாள். ஜேப்பீ தண்ணீர் ஊற்றி முடித்தபோது கீதாவின் முகமெல்லாம் நீர் வடிந்துகொண்டிருந்தது. அவளுடைய சுடிதார் பெரும்பாலும் நனைந்துவிட்டது. அவள் தலைமுடியை தூக்கிவிட்டு முகத்தில் இருந்த நீரை வழித்துவிட்டாள். ஜெயந்தி குனிந்து கீதாவின் தலைமுடியை இரண்டாக பிரித்து முன்புறம் போட்டாள். அதை அப்படியே இருபுறமும் ஒவ்வொரு கொண்டையாக போட்டு விட்டாள். ஜெயந்தி மொபைல் காமிராவை பார்த்துவிடுவாளோ என உஷா கவனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். ஜெயந்தி கீதாவின் தலைமுடியை கொண்டை போட்டுவிட்டு எழுந்துநின்றாள். கீதாவின் அடர்த்தியான முடி இரண்டுபக்கமும் கனமான கொண்டைகளாக நின்றிருந்தது.
ஜேப்பீ அந்த புதிய சவரக்கத்தியை எடுத்து கீதாவின் கண்முன்னால் விரித்தான். அதில் ஒரு பிளேடை சொருகி பின்னர் மொட்டை அடிக்க தயாரானான். அனைவரின் கண்களும் இப்போது ஜேப்பீயின் கையிலிருந்த கத்தியில் இருந்தது. சுபா முதல் முறையாக அவளுடைய தம்பி ஒரு நீளமான தலைமுடியை உள்ள பெண்ணுக்கு மொட்டை அடிக்கப்போகிறான் என்பதை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தாள். ஜேப்பீ கீதாவின் தலையில் கைவைத்து குனியவைத்தான். பின்னை கத்தியை அவள் தலையில் வைத்து சிரைக்க ஆரம்பித்தான். அவனுடைய கத்தி முதல் கற்றி முடியை மழித்தபோது ஜெயந்தி கண்களைமூடி கடவுளுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தாள். கெததாவில் தலையில் வெள்ளை தோல் வெளியே தெரிய ஆரம்பித்தது. கீதா தன்னுடைய தலையில் முதலில் ஒரு சிறு எரிச்சலையும் பின்னர் குளிர்ச்சியையும் உணர்ந்தாள். பின்னர் ஜேப்பீ வேகமாக அவள் தலையை சிரைக்க ஆரம்பித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கீதாவின் உச்சந்தலையிலிருந்து நெற்றிவரை இருந்த முடியை மழித்திருந்தான். கொஞ்சம்கொஞ்சமாக அவளுடைய முடியை மழித்துக்கொண்டே இருந்தான். இதை பார்த்துக்கொண்டிருந்த பிரியா அவ்வப்போது தன்னுடைய தலையை தொட்டுப்பார்த்தாள். சுபா அதை கவனித்தபோது பிரியா சிரித்தாள்.
கீதாவின் தலையிலிருந்து கற்றைகற்றையாக முடி சிரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கீதாவின் வலதுபுறத்தில் சிரைத்துமுடித்துவிட்டு பின்பக்கம் சென்றான் ஜேப்பீ. அவன் அவளுடைய தலைமுடியை மழித்துக்கொண்டிருந்தபோது தலையிலிருந்து கனம் குறைந்து அவளுடைய கொண்டையின் கனம் அதிகரிப்பதுபோல கீதா உணர்ந்தாள். அவன் கீதாவின் வலதுபுறத்தை மொட்டை அடித்து முடித்தபோது அவளுடைய ஒரு கொண்டை கீழே விழுந்தது. பின்னர் கீதா திரும்பி உட்கார்ந்தாள். ஜேப்பீ அவளுடைய இடதுப்புறத்தை மழிக்க ஆரம்பித்தான். ஜேப்பீ ஒருபக்கம் கீதாவின் தலையை மொட்டை அடித்துக்கொண்டிருந்தான். மறுபுறம் கீதா தன்னுடைய மொட்டை தலையை தடவிப்பார்த்துக்கொண்டிருந்தாள். கீதா தடவுவதை உஷாவும் பிரியாவும் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.ஜேப்பீ கவனமாக கீதாவின் தலையை மொட்டை அடித்துக்கொண்டிருந்தான். ஜெயந்தி இடையூறு செய்யாமல் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அனைத்தும் மொபைல் காமிராவில் ரெக்கார்ட் ஆகிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஜேப்பீ கீதாவின் தலையை மொட்டை அடித்தான். அவளுடைய இரண்டாவது கொண்டையும் கீழே விழுந்தது. பின்னர் ஜெயந்தி இரண்டு கொண்டைகளையும் கையில் எடுத்தாள்.
கீதா மொட்டை தலையுடன் எழுந்து நின்றாள். பிரியா ஊஅடி வந்து அவளுடைய மொட்டை தலையை தடவினாள். ஜெயந்தியும் கீதாவின் மொட்டை தலையை தடவிப்பார்த்துவிட்டு அவளுடைய தலையில் முடி சுத்தமாக மழிக்கப்பட்டு இருக்கிறதா என பார்த்தாள். பின்னர் அவள் கைகளை எடுத்ததும் கீதா நடந்து உஷாவின் அருகில் நின்றாள். உஷா கீதாவின் தலையை தடவும்போது கீதா உஷாவின் ஜடையை தொட்டுப்பார்த்துக்கொண்டே “அக்கா… அடுத்து நீதான்” என்றாள். உஷா சிரித்துக்கொண்டே ஜடையை தூக்கி பின்னால் போட்டாள்.
ஜெயந்தி: உஷா… அந்த துணியை எடு… இந்த முடியை அதுல முடிஞ்சு வைச்சுறலாம்.
உஷா: இந்தாங்க.
சுபா: ஜேப்பீ….. உனக்கு எதுவும் கஷ்டமா இல்லையே.
ஜேப்பீ: இல்லக்கா…. அவங்களோட முடி ரொம்ப ஸ்மூத்தா இருந்தது.
கீதா: ஹாஹா…. என்னோட முடி மட்டும் இல்ல…. என்னோட தலையும் இப்போ ஸ்மூத்தா தான் இருக்கு.
உஷா: இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம எல்லாரோட தலையும் ஸ்மூத்தா ஆயிடும்
பிரியா: சுபாவை தவிர.
சுபா: ஹாஹா…. என்னோட தலை நாளைக்கு ஸ்மூத்தா ஆயிடும்
கீதா: சரி சீக்கிரம் வாங்க….. அடுத்து யாரோட தலையை மொட்டை அடிக்கிறதுனு பார்க்கலாம்.
பிரியா: உன்னோட தலையை மொட்டை அடிச்சதும் அடுத்து யாருக்கு மொட்டை அடிக்கிறதுனு பார்த்திட்டு இருக்கியா?
கீதா: ஆமா…. அடுத்து உனக்கு மொட்டை போட்ட நல்லா இருக்கும்.
பிரியா: நான் உன்னைமாதிரி மொட்டை போட கூச்சப்படமாட்டேன். தைரியமா உட்கார்ந்து மொட்டை போட்டுக்குவேன்.
கீதா: நீ எப்படி வேணும்னாலும் மொட்டை போட்டுக்கோ. இப்போ எனக்கு கூச்சமா இல்ல. இப்போ நானும் தைரியமா மொட்டைதலையோட வெளிய வருவேன்.
உஷா: வெரி குட். அப்படித்தான் தைரியமா இருக்கணும்.
பிரியா: சரி…. வாங்க…. அடுத்து யாரு தலையை ஜேப்பீ-கிட்ட கொடுக்கப்போறாங்கனு பார்க்கலாம். சுபா… பாட்டு ரெடியா?
சுபா: ரெடி.
உஷா: அம்மா…சீக்கிரம் வாங்க.
ஜெயந்தி: இதோ வறேன்.
பிரியா: இந்தமுறை யாருகையில இருந்து ஸ்டார்ட் பண்ணனும்.
ஜேப்பீ: கீதாதான். இப்போ அவங்களுக்குத்தான மொட்டை அடிச்சிருக்கு.
கீதா: சூப்பர்…சூப்பர்….
அனைவரும் மறுபடி வட்டமாக அமர்ந்தனர். கீதா தன் கையில் தலையணையை தயாராக வைத்திருந்தாள். சுபா பாடலை துவங்கியதும் அந்த தலையணை ஒவ்வொருவர் கையாக மாறி பயணித்தது. பாடல் முடியும் தருவாயில் மீண்டும் ஒரு பரப்புரப்பு நிலவியது. பாடல் முடிந்தபோது தலையணை சுபாவின் கைகளில் வந்து நின்றது. சுபா சிரித்துக்கொண்டே எழுந்து சென்று ஒரு சீட்டை எடுத்தாள். சுபா சீட்டை பிறிது பார்த்துவிட்டு உஷாவையும் பிரியாவையும் மாறி மாறி பார்த்தாள். அனைவரும் அவளோடு பார்த்துக்கொண்டிருக்க “ஜெயந்தி” என்று கூறினாள். மீண்டும் ஒருமுறை எல்லோரும் “ஓ”வென்று கத்தினர். ஜெயந்தி சிரிப்புடன் எழுத்தாள்.மெல்ல தன்னுடைய ஜடையை அவிழ்த்துவிட்டுக்கொண்டே நடந்து  வந்து பலகையியல் அமர்ந்தாள். ஜடையை முழுவதுமாக அவிழ்த்துவிட்டபின் தலைமுடியை உதறிவிட்டு குனிந்தாள். அப்போது கீதாவும் பிரியாவும் ஒருவரையொருவர் பார்த்து கண்ணாடித்தனர். பின்னர் மெல்ல அவர்களும் ஜெயந்தியின் அருகில் வந்தனர்.
கீதா: அம்மா… உங்களோட தலைமுடியில நாங்க தண்ணி ஊத்தவா?
ஜெயந்தி: ஏன்டி…. இந்தபையனுக்கு அதெல்லாம் தெரியாதா? உனக்கு அவன்தான மொட்டை அடிச்சான்.
பிரியா: அதெல்லாம் சரிதான்… ஆனாலும் ஒரு சின்ன ஆசைதான்.
ஜெயந்தி: நீயுமா பிரியா?
பிரியா: சும்மாதான்…..
ஜெயந்தி: எனக்கு ஒண்ணும் இல்ல. அவன்கிட்ட கேட்டுக்கோ.
கீதா: ஜேப்பீ… நாங்க அம்மாவோட தலைமுடியில தண்ணி ஊத்துறதுல உனக்கு எதுவும் இல்லையே?
ஜேப்பீ: அதெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆனால் நிறைய தண்ணி ஊத்துங்க…. அப்போதான் எனக்கு மொட்டை அடிக்க கொஞ்சம் ஈஸீயா இருக்கும்.
பிரியா: அப்போ நீயும் இங்க வா. நாங்க சரியா பண்றோமானு பாரு….
ஜேப்பீ: சரி.
சொல்லிவிட்டு கீதாவும் பிரியாவும் அழுக்கு ஒரு பக்கம் குனிந்து முழங்காலிட்டு அமர்ந்தனர். பிரியா தண்னுடைய ஜடையை முன்னால் எடுத்து போட்டு அமர்ந்தாள். ஜேப்பீ ஜெயந்தியின் முன் ஸ்டூல்-ல் அமர்ந்தான். அவனுக்கு முன்னால் ஜெயந்தி இடுப்பளவு தலைமுடியை விரித்துவிட்டு தலையை குனிந்து அமர்ந்திருந்தாள். ஜெயந்தியின் இடதுபுறத்தில் பிரியா நீளமான ஜடையை முன்னாடி எடுத்து போட்டவாறு இருந்தாள், வலதுபுறத்தில் கீதா மொட்டை தலையுடன்  இருந்தாள். பிரியாவும் கீதாவும் ஆளுக்கு ஒரு பக்கம் தண்ணீரை எடுத்து ஜெயந்தியின் தலைமுடியில் ஊற்றி தடவிக்கொண்டிருந்தனர். ஜேப்பீ அந்த நேரத்தில் கத்தியை எடுத்து அதில் வேறு ஒரு பிளேடை சொருகினான். பின்னர் கத்தியை மடக்கிவிட்டு நிமிர்ந்தபோது சுபாவும் உஷாவும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஜெயந்தி: உஷா…. எனக்கு மொட்டை அடிக்கிறதுல எவ்ளோ ஆர்வமா இருக்காளுங்க பாரு.
உஷா: (சிரித்துக்கொண்டே) நீங்க எங்க எல்லாரோட தலையையும் மொட்டை அடிக்க சொன்னீங்கல. அதுமாதிரிதான்.
ஜெயந்தி: அப்போ இதெல்லாம் உங்க ப்ளானா?
உஷா: ப்ளான்-லாம்  ஒண்ணும் இல்ல. ஏதோ ஆசையா செய்றாங்க… விடுங்க.
ஜெயந்தி: அதுவும் சரிதான். என்னோட பொண்ணுங்கதான…. என்னோட முடியில நல்லா தண்ணி ஊத்தட்டும்.
உஷா: கவலைப்படாம இருங்க.
ஜெயந்தி: (கீதா, பிரியாவிடம்) போதும்டி தண்ணி ஊத்துறது. சீக்கிரம் ரெண்டுபக்கமும் கொண்டா போட்டு விடுங்க. நேரமாச்சு…. மொட்டை அடிக்கலாம். இந்த தம்பி வெயிட் பண்ணுது.
கீதா: அம்மா… கொண்டையெல்லாம் வேணாம். அப்படியே மொட்டை அடிக்கலாம்.
ஜெயந்தி: விளையாடாத கீதா. மொட்டை அடிக்க கஷ்டமா இருக்கும். அதுவும் இல்லாம முடியெல்லாம் கீழ அதிகமா விழும்.
பிரியா: ஜேப்பீ…. கொண்டை போடாம மொட்டை அடிக்க உனக்கு கஷ்டமா இருக்குமா?
ஜேப்பீ: அதெல்லாம் உண்ணும் இல்லை. ஈஸீதான்.
கீதா: அப்புறம் என்னமா… அப்படியே மொட்டை அடிக்கலாம்.
ஜெயந்தி: உங்க விளையாட்டுக்கு ஒரு அளவே இல்ல. ஏதோ பண்ணுங்க. சீக்கிரமா மொட்டை அடிச்சா ரெடி.
பிரியா: ஜேப்பீ… இந்த ரவுண்டு எங்கம்மாஉக்கு மொட்டை அடிக்கணும். என்னோட தலையில கத்தியை வைச்சுறாத..
ஜேப்பீ: ஹாஹா…. அப்போ ரொம்ப உங்கம்மா பக்கத்துல உங்களோட தலையை கொண்டுவராதீங்க. அப்புறம் ஒரே டைம்ல ரெண்டு மொட்டை ஆயிடும்.
பிரியா: அப்போ நான்கொஞ்சம் தள்ளியே இருக்கேன்.
ஜேப்பீ: (ஜெயந்தியிடம்) அம்மா.. நீங்க குனிங்க.
ஜேப்பீ ஜெயந்தியின் தலையில் கைவைத்து குனியவைத்தான். கத்தியை ஜெயந்தியின் உச்சந்தலையில் வைத்து சிரைக்க ஆரம்பித்தான். பிரீயாவைன் கண்கள் ஆர்வமாக அவள் அம்மாவின் தலையை கவனித்துக்கொண்டிருந்தாள். கீதா எழுந்து வந்து ஜேப்பீயின் பின்பக்கம் நின்று பார்த்தாள். நல்ல வேளையாக யாரும் மொபைல் காமிராவை மறைக்கவில்லை. ஜேப்பீயின் கத்தி ஜெயந்தியின் தலையில் கபடி ஆடிக்கொண்டிருந்தது. அவளுடைய ஒவ்வொரு வீச்சுக்கும் ஜெயந்தியின் தலைமுடி அவளுடைய தலையிலிருந்து விடுதலையாகிக்கொண்டிருந்தது. ஜெயந்தியின் தலைமுடி கற்றை கற்றையாக வந்து தரையில் விழுந்தது. பிரியாவின் கைகள் அவளருகே வந்து விழுந்த முடிக்கற்றைகளை எடுக்க முயற்சி செய்தது. கீதா “இப்போ எடுக்காத… மொத்தமா மொட்டை அடிக்கட்டும்” என்று சொல்லி பிரியாவின் கையை தட்டிவிட்டாள். ஜேப்பீ-க்கு இப்போது  மொட்டை அடிப்பது பழகிவிட்டது. மிகவும் அநாயாசமாக அவனுடைய கத்தி ஜெயந்தியின் தலையில் விளையாடியது. சில நேரங்களில் அவளுடைய முடியை மழித்துவிட்டு தன்னுடைய கையாலேயே அந்த முடியை எடுத்து கீழே போட்டான். அவன் மொட்டை அடித்து விளையாடுவதை சுபா ரசித்துக்கொண்டிருந்தாள். ஜேப்பீ ஜெயந்தியின் முன்தலையை மொட்டை அடித்தபின் அவளை திரும்பி உட்கார சொன்னான். அவள் திரும்பி உட்கார்ந்த பின் மறுபடி சிரைக்க ஆரம்பித்தான். மேலும் 3-4 நிமிடங்களில் ஜெயந்தியின் தலை முழுவதுமாக மொட்டையானது. அவள் தோள்பட்டை முழுவதும் ஈரமாக இருந்தது. கீதா அம்மாவின் முதுகில் ஒட்டி இருந்த முடியை எடுத்து விட்டாள். ஜெயந்தி கண்களை மூடி பெருமாளுக்கு நன்றி சொல்லிவிட்டு எழுந்தாள். பிரியா கீழே சிதறி இருந்த ஜெயந்தியின் தலைமுடியை அள்ளினாள். உஷா ஒரு துணியை கொடுக்கவும் அதில்  ஜெயந்தியின் மொட்டை அடிக்கப்பட்ட முடியை முடிந்துவைத்தாள். உஷா அம்மாவின் மொட்டை தலையை தடவி ரசித்தாள். பிரியா கீதாவின் முடியோடு ஜெயந்தியின் முடியையும் வைத்தாள்.
சுபா: அப்போ அடுத்த ரவுண்ட் கேம்-க்கு போலாமா?
உஷா: போலாம்….
பிரியா: அக்கா.. இன்னும் நீயும் நானும்தான் மொட்டை அடிக்கணும்.
உஷா: யாருக்கு அடுத்த வாய்ப்புனு பார்க்கலாம்.
சுபா: தலையணை எடுங்க.
கீதா: அம்மா… இப்போ நீங்கதான் ஸ்டார்ட் பண்ணனும்.
ஜெயந்தி: நான் எதுக்குடி. வேற யாராச்சும் ஸ்டார்ட் பண்ணுங்க.
பிரியா: அதெல்லாம் முடியாது.
ஜெயந்தி: சரி… நானே ஸ்டார்ட் பண்ணுறேன்…
மறுபடி சுபா பாடலை துவங்கியதும் தலையணை சுற்றிவர ஆரம்பித்தது. பாடல் முடியும்போது எல்லோரும் ஆவலாக பார்த்துக்கொண்டிருக்க பாடல் முடிந்ததும் தலையணை கீதாவின் கைகளில் வந்து நின்றது. கீதா எழுந்து சென்று ஒரு சீட்டை எடுத்தாள். புன்முறுவலுடன் உஷாவை நோக்கி நடந்தாள். உஷாவின் அருகில் சென்று அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். அவளுடைய ஜடையை பிடித்துக்கொண்டு “உன்னோட ஜடைக்கு இன்னும் நேரம் இருக்கு” என்று சொல்லி சீட்டை பிரித்துக்காண்பித்தாள். “பிரியா” என எழுதியிருந்தது. பிரியா சற்று ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு எழுந்துவந்து கீதாவின் மொட்டை தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தாள். கீதா பிரியாவின் ஜடையை இழுத்து “போய் சீக்கிரமா உட்காரு… அடுத்த மொட்டை உனக்குதான்” என்றாள். பிரியா எழுந்து மொட்டை அடிக்க வைத்திருந்த பலகை அருகே சென்றாள். ஜேப்பீயும் அவளருகே வந்தான்.
கீதா: பிரியா… உன்னோட ஜடையை நான் பிரிச்சுவிடவா?
பிரியா: வேண்டாம்.
ஜேப்பீ: அப்போ நீங்களே உங்க ஜடையை அவிழ்த்து விடுங்க.
பிரியா: இல்ல ஜேப்பீ… ஜடையை அவிழ்க்க வேண்டாம். அப்பிடியே மொட்டை அடிக்கிறயா?
ஜேப்பீ: சரி.
ஜெயந்தி: அப்படியே மொட்டை அடிக்க கஷ்டமா இருக்காதா?
ஜேப்பீ: இல்லமா. இவங்க நடுவகிடு எடுத்துதான ஜடை பின்னி இருக்காங்க. அதுனால கஷ்டமா இருக்காது.
உஷா: அதுவும் சரிதான். அவ என்னைமாதிரி வகிடு இல்லாம தலைமுடியை தூக்கிவாரி தலைசீவமாட்டாள். அதுனால அவளுக்கு ஜடையோட மொட்டை அடிக்கிறது கஷ்டம் இல்ல.
கீதா: மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் ரொம்ப ஈஸீயா இருக்கும். ஜஸ்ட் இவ ஜடையை அப்படியே எடுத்து துணியில கட்டை வைக்கலாம்.
ஜெயந்தி: ஏதோ ஒண்ணு… சீக்கிரமா மொட்டை அடிங்க…. பிரியா… நீ உட்காருடி.
பிரியா துப்பட்டாவாய் கழத்தி அருகில் வைத்துவிட்டு ஜேப்பீயின் முன் இருந்த பலகையில் அமர்ந்தாள். அவன் எதுவும் சொல்வதற்கு முன்னாலேயே தலையை குனிந்து கொண்டாள். ஜேப்பீ வலது கையால் பிரியாவின் ஜடையை எடுத்து முன்னால் போட்டான். அவளுடைய ஜடை அவள் மடியில் வந்து விழுந்தது. பிரியா ஜடையை கையில் பிடித்து பின்னலை தடவிக்கொடுத்தாள். ஜேப்பீ தன்னுடைய இடது கையை எடுத்து பிரியாவின் பின்கழுத்தில் ஜடையின் அடியில் கைவிட்டு அவளுடைய கழுத்தை பிடித்தான். அதே நேரத்தில் வலதுகையால் தண்ணீரை எடுத்து அவளுடைய தலைமுடியில் ஊற்றினான். அவன் தலையில் ஊர்திய தண்ணீர் அவள் ஜடை வழியாக தவழ்ந்து வழிந்தது. ஜேப்பீ நிறைய தண்ணீர் எடுத்து பிரியாவின் முடியை அதிக ஈரமாக்கினான். பிரியாவின் முகத்திலும், கழுத்திலும் தண்ணீர் வடிந்துகொண்டு இருந்தது. பிரியாவின் ஜடை பாதி ஈரமாக இருந்தது. ஜடையின் மேல் பகுதி அத்த ஈரத்துடனும், ஜடையின் வால் பகுதி ஈரமில்லாமலும் இருந்தது. ஜேப்பீ பிரியாவின் ஜடையை கைகளில் வாங்கினான். அவள் ஜடையில் இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி தடவினான். இப்போது பிரியாவின் ஜடை முழுவதுமாக ஈரமாக இருந்தது.
பிரியா நிமிர்ந்து பார்த்தாள். ஜேப்பீ இப்போது கத்தியை எடுத்து பிரியாவின் கண்முன் விரித்தான். அதிலுள்ள பிளேடை எடுத்துவிட்டு புதிய பிளேடை சொருகினான். இந்த முறை பிரீயாவை திரும்பி உட்காரசொல்லி அவளின் இடது புறத்தை முதலில் மொட்டை அடிக்க நினைத்தான். பிரியாவின் நெற்றி வகிடில் கத்தியை வைத்து சிரைக்க ஆரம்பித்தான். பிரியா தன்னையும் அறியாமல் மொபைல் காமிரா-வுக்கு நேராக அமர்ந்திருந்தாள். ஜேப்பீயின் கத்தி பிரியாவின் தலைமுடியை மழித்துக்கொண்டிருந்தது. அவன் இடதுகையை பிரியாவின் தலையின் வலதுபுறம் வைத்திருந்தான். வலது கையால் அவளுக்கு மொட்டை அடித்துக்கொண்டிருந்தான். பிரியாவின் தலைமுடி கொஞ்சம் கொஞ்சமாக சிரைத்து தனியே வந்துகொண்டிருந்தது. கீதா எழுந்து வந்து பிரியாவின் அருகில் நின்று பார்த்தாள். ஜேப்பீ பிரியாவின் காது மடல் அருகே இருந்த முடியை மழித்து விட்டான். பின்னர் மெல்ல பிரியாவின் பின்னால் சென்றான். அவளுடைய உச்சந்தலையில் வைத்து பின்னால் இருந்த தலைமுடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தான். மேலிருந்து சிரைத்துக்கொண்டே வந்து கழுத்தில் சிரைக்கும்போது பிரியாவின் தலையை மேலும் குனிய வைத்து மொட்டை அடித்தான். “நல்லா குனிஞ்சுக்கோ பிரியா… அப்போதான் ஈஸீயா மொட்டை அடிக்க முடியும்” என்று கீதா கூறினாள். “எனக்கு தெரியும்… நீ போடி” என்று பிரியா சிரித்துக்கொண்டே சொன்னாள். ஜேப்பீ பிரியாவின் தலையை பின்புறம் சிரைத்துவிட்டு வலதுபுறம் வந்தான். இப்போது தன்னுடைய ஜடை கனமாக இருப்பதுபோல பிரியாவுக்கு தோன்றியது. ஜேப்பீ மிகவும் அருகாமையில் இருப்பதை பிரியா கவனித்தாள். ஜேப்பீ பிரியாவின் தலையை மொட்டை அடித்துக்கொண்டே அவள் கூந்தலின் வாசனையை அனுபவித்துக்கொண்டிருந்தான். அவள் சிரித்துக்கொண்டே எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.
ஜேப்பீ அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரியாவின் தலையை மொட்டை அடித்து முடித்தான். அவனுடைய கத்தியின் கடைசி வீச்சில் பிரியாவின் ஜடை மொத்தமாக அவள் மடியில் விழுந்தது. ஜேப்பீ பிரியாவின் தலையை ஒருமுறை நன்றாக தடவிப்பார்த்தான். அவன் தன்னுடைய மொட்டை தலையை ரசிக்கிறான் என புரிந்துகொண்டு பிரியா அவனை எதுவும் சொல்லவில்லை. பின்னர் ஒரு கையில் தன்னுடைய ஜடையை எடுத்துக்கொண்டு எழுந்தாள். ஜெயந்தி ஒரு துணியை எடுத்து “பிரியா…உன்னோட முடியை இதுல கட்டு” என்றாள். பிரியா அந்த துணியை வாங்கி ஜேப்பீயின் கைகளில் கொடுத்து “ஜேப்பீ… இந்த என்னோட முடியை இந்த துணியில மடிச்சு காட்டு” என்றாள். ஜேப்பீ பிரீயாவைன் கைகளில் இருந்து அவளுடைய ஜடையை வாங்கினான். அவளுடைய ஜடை ஈரமாகவும் கனமாகவும், நீளமாகவும் இருந்தது. பிரியாவன் அடர்த்தியான ஜடையை ஒரு முறை முழுவதுமாக தடவினான். அவள் ஜடையிலிருந்து நீர் துய்கள் கீழே விழுந்தது. பின்னர் அவளுடைய ஜடையை மெல்ல கொண்டா போடுவதுபோல சுருட்டினான். ஒரு பந்துபோல பிரியாவின் தலைமுடியை உருட்டி அந்த துணியில் வைத்து காட்டினான். பின்னர் அதை கீதா, ஜெயந்தியின் தலைமுடி அருகே வைத்தான்.
கீதா: உஷாக்கா இன்னும் நீ மட்டும்தான் பாக்கி…  அடுத்த மொட்டை உனக்குத்தான்.
உஷா: தெரியும்டி… இரு வறேன்.
ஜெயந்தி: கீதா… உஷா மொட்டை அடிக்க உட்காரட்டும். நீ போய் குளிச்சுட்டு வா.
கீதா: அம்மா.. ப்ளீஸ் மா. அக்காவுக்கு மொட்டை அடிக்கிறதை பார்த்துட்டு போறேன்.
ஜெயந்தி: இதுல என்ன டி இருக்கு. போய் குளி.
கீதா: நான் மாட்டேன்.
பிரியா: விடுமா. நான் போய் குளிக்கிறேன்.
ஜெயந்தி: யாராவது போய் முதல்ல குளிங்க.
சுபா: சரி… அப்போ நான் கிளம்புறேன்… போய் நைட்டுக்கு சமைக்கணும்.
ஜெயந்தி: என்னமா… அவசரம். இங்க இரு… நைட்டு சாப்பிட்டு போகலாம்.
சுபா: பரவாயில்லைமா… அதுனால ஓனும் இல்ல.
(பிரியா அவசரமாக வந்தாள்)
பிரியா: அம்மா… பாத்ரூம்ல சுடுதண்ணி வரலை. ரொம்ப சில்லுனு வருது.
ஜெயந்தி: அய்யோ… அப்புறம் எப்படி குளிக்கிறது? உஷா நீ கொஞ்சம் என்னனு பாரு.
உஷா: சரி பார்க்கிறேன்.
(உஷா பாத்ரூம் சென்று பார்த்துவிட்டு வெளியே வந்தாள்)
உஷா: அங்க ஹீட்டர் வேலை செய்யலை.
ஜெயந்தி: இப்போ என்னடி பண்றது.
உஷா: உன்னோட Guest house -ல ஹீட்டர் வேலை செய்யுதா?
சுபா: ஆமா.. வேலை செய்யுதே.
உஷா: அப்போ நீ இவங்களை கூட்டிட்டு உன்னோட Guest House-க்கு போ. இவங்க முதல்ல குளிக்கட்டும். பின்னாடியே நான் மொட்டை போட்டுட்டு வறேன்.
சுபா: சரி.
ஜெயந்தி: (உஷா, ஜேப்பீயை பார்த்து) நீங்க ரெண்டு பேரும் பயப்படாம இருப்பீங்களா?
உஷா: நாங்க என்ன குழந்தையா? நீங்க சீக்கிரம் குளிங்க. நாங்க வறோம்.
கீதா: நான் வேணும்னா உங்களுக்கு துணைக்கு இங்க இருக்கவா?
ஜெயந்தி: (கீதாவின் காதை மெல்ல திருகிவிட்டு) முதல்ல மொட்டை போட்டது நீதான். அதுனால நீதான் முதல்ல குளிக்கணும்.
பிரியா: அப்போ இருங்க நான் நமக்கு தேவையான ட்ரெஸ் எடுத்துட்டு வறேன்.
ஜெயந்தி: சரி.
பிரியா: அந்த ஸூட்கேஸ் ஸிப் கஷ்டமா இருக்கும். ஜேப்பீ நீ கொஞ்சம் என்கூட வா.
ஜேப்பீ: சரி.
இருவரும் உள் அறைக்கு சென்றனர். பிரியா ஒரு பெட்டியை திறந்து துணியை எடுத்து விட்டு பெட்டியை மூடினாள். ஜேப்பீ அதன் ஸிப்பை சற்று சிரமப்பட்டு மூடினான்.
பிரியா: ஜேப்பீ… என்னோட மொட்டை தலை நல்லா இருக்கா?
ஜேப்பீ: ரொம்ப அழகா இருக்கு. ஏன்?
பிரியா: இல்ல.. மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் நீ என்னோட தலையை தடவிப்பார்த்தயே அப்போவே கவனிச்சதேன்.
ஜேப்பீ: சும்மா.. ஆசையா இருந்தது. அதான்.
பிரியா: இப்போ வேணும்னா நல்ல தடவிப்பாரு… நான் இப்படி உட்கார்ந்துகிறேன்.
ஜேப்பீ: அதெல்லாம் வேணாம்.
பிரியா: அப்புறம் என்னோட முடி நல்ல வாசனையா இருந்ததா?
ஜேப்பீ: ஆமா.
பிரியா: நீ என்னோட தலைமுடியோட வாசனையை அனுபவிக்கிறதையும் கவனிச்சேன்.
ஜேப்பீ: உங்களோட முடி செம்ம வாசனையா இருந்துச்சு.
பிரியா: அது என்னோட ஷாம்பூ அப்படி.
ஜேப்பீ: சூப்பரா இருக்கு.
பிரியா: உஷாக்காவும் அதே ஷாம்பூதான் போடுவா… அவளுக்கு மொட்டை அடிக்கும்போது அவளோட தலைமுடியை நல்ல மோந்துபாரு…. செம்ம வாசனையா இருக்கும்.


ஜேப்பீ: கண்டிப்பா.
இருவரும் அங்கிருந்து வந்தவுடன் சுபா, ஜெயந்தி, கீதா, பிரியா ஆகிய நால்வரும் சுபாவின் Gust house-க்கு கிளம்பினர். அப்போது ஜெயந்தி உஷாவை அழைத்து சீக்கிரமாக மொட்டை அடித்து முடித்துவிட்டு வருமாறு கூறிவிட்டு கதவை சாத்திவிட்டு போனாள். அனைவரும் கிளம்பியவுடன் உஷா தன்னுடைய மொபைலை எடுத்து சுபாவுக்கு “Dont send them come back until i come there. Want to enjoy my smooth head shave alone” என்று மேசேஜ் அனுப்பினாள். உடனடியாக சுபா “Ok. Sure. Enjoy” என்று பதிலனுப்பினாள். உஷா “Thank you” என மேசேஜ் அனுப்பிவிட்டு மொபைலை வைத்தாள். ஜேப்பீ உஷாவை பார்த்துக்கொண்டிருக்க உஷா தன்னுடைய நீளமான ஜடையை முன்னால் எடுத்துப்போட்டுக்கொண்டே நடந்து ஜேப்பீயின் அருகில் வந்தாள். அருகில் வந்ததும் தன்னுடைய ஜடையை எடுத்து ஜேப்பீயிடம் நீட்டினாள். அவன் கைகள் அவனையும் அறியாமல் உஷாவின் ஜடையை ஏந்தியது. உஷாவின் தலைமுடியில், பிரியாவின் தலைமுடியிலிருந்து வந்த அதே வாசம் அவனை தூண்டியது.  “மொட்டை அடிக்கலாமா” என உஷா கேட்டபோது ஜேப்பீ சற்று தடுமாறி மெல்லிய குரலில்  “சரி” என்றான். உஷா ஜேப்பியிடம் கண்களால் மொட்டை அடிக்கும் பலகையை காட்டினாள். உஷா நடக்க.. அவள் பின்னால் ஜேப்பீ நடந்து சென்றான். உஷா தண்னுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டுவிட்டு நடந்தாள். அவளுடைய ஜடை ஜேப்பீயின் மேல் விழுந்தது. ஜேப்பீ உஷாவின் ஜடையை மீண்டும் கையில் பிடித்துக்கொண்டே நடந்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக