http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அரவிந்த் அம்மா புவனா - பகுதி - 2

பக்கங்கள்

சனி, 8 பிப்ரவரி, 2020

அரவிந்த் அம்மா புவனா - பகுதி - 2

சஹானா பற்றிய முன்கதை. அரவிந்த் வீட்டின் எதிர்வீட்டில் குடியிருக்கும் ஒரு அழகுப்பதுமை. 17 வயது, நல்ல சிவப்பு நிறம், அளவான உயரம். சற்றே மெல்லிய உடல்வாகு. தொடைவரை வளர்ந்த நீளமான தலைமுடி. அவளின் பின்னிய ஜடையை கையில் ஏந்தி பார்க்க பெண்களுக்கும் ஆசை வரும்.பழகியவர்களுடன் அளவாக பேசுவாள், அழகாக சிரிப்பாள். முன்பின் தெரியாதவர்களை நிமிர்ந்துகூட பார்க்கமாட்டாள். சஹானாவின் பெற்றோர் காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறியவர்கள். தாய் சமீரா மற்றும் தந்தை விஷ்ணுவின் ஒரே மகள். முக்காடு போடாத சஹானாவை வெளி உலகம் பார்த்தது இல்லை. அவளுடைய முக அழகை முழுவதுமாய் பார்த்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தாயைப்போலவே உருவமும் உள்ளமும் கொண்டவள். அதனால் தானோ என்னவோ ஒன்பது வயதில் தாயை இழந்தபோது அவளுடைய அம்மாவைபோலவே இருக்க நினைத்து இஸ்லாமியத்தை தழுவிக்கொண்டாள். எந்த மதமும் வேண்டாம் என கூறுபவள், அம்மாவின் நினைவுகளை தக்கவைத்துக்கொள்ள அவளைப்போலவே மாறினாள். தினமும் தவறாமல் ஐந்துமுறை தொழுகை செய்யும் இஸ்லாமிய பெண். வெளியூரில் இருக்கும் சமீராவின் அக்கா அவ்வப்போது வந்து சஹானாவை பார்த்துவிட்டு செல்வாள். ஆனால் விஷ்ணுவிடம் பேசமாட்டாள்.


சஹானா புவனாவின் குடும்பத்தில் நெருக்கமானது ஒரு சுவாரஸ்யம். கணபதி தன்னுடைய குடும்பத்துடன் அந்த வீட்டில் குடியேறிய சமயம் அருகில் இன்னொரு வீடு கட்டிடப்பணிகள் நிறைவடையும் தருவாயில் இருந்தது. காலையில் பால் காய்ச்சியபின் அரவிந்த் பள்ளிக்கு சென்ற சில நிமிடங்களில், விஷ்ணு அவனுடைய வீட்டின் கட்டிடப்பணிகள்  பார்வையிட சஹானாவை அழைத்துக்கொண்டு வந்தான். அப்போது கணபதி மிகவும் வற்புறுத்தி அழைக்கவே, விஷ்ணுவும் சஹானாவும் உள்ளே வந்தனர். புவனாவும் அவர்களை வரவேற்று உபசரித்தாள். புவனாவின் நீளமான ஜடையை பார்த்தபோது சஹானாவிற்கு அவளுடைய அம்மாவின் நினைவு வந்தது. பின்னர் புவனா, சஹானாவை அழைத்துக்கொண்டு வீட்டை சுற்றிக்காட்டினாள். அம்மாவின் நினைவுகள் மனதில் வந்ததால், புவனாவின் அருகிலேயே உரசிக்கொண்டு சென்றாள் சஹானா. பெண் குழந்தை இல்லாத காரணத்தால், அரவிந்த் வயதை ஒட்டிய சஹானாவை பாசத்தோடு தோள்மேல் கைபோட்டு அழைத்துச்சென்றாள் புவனா. இரண்டு மாதங்கள் கழித்து விஷ்ணுவும் சஹானாவும் புது வீட்டில் குடியேறினார்கள். விஷ்ணுவின் காதல் திருமணம் பற்றியும், சஹானா தாயில்லாத குழந்தை என்பதையும் அறிந்து புவனா வருந்தினாள். அதனாலேயே அவ்வப்போது சஹானாவை வீட்டிற்கு அழைப்பாள்.
|
|
சஹானாவிற்கு நெருங்கிய தோழிகள் யாரும் கிடையாது. அவளுடைய தோழன், தோழி எல்லாமே அப்பா மட்டும்தான். ஆனால் ஒரு நாளில் விஷ்ணு அவளிடம் செலவிடும் நேரம் மிகவும் குறைவு. காலை 7மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புபவன் இரவில் வீட்டிற்கு வர 10 மணிக்குமேல் ஆகும். ஞாயிற்றுகிழமைகளை மட்டுமே முழுவதுமாக மகளுடன் செலவிடுவான். அதிக நேரத்தை தனிமையிலேயே செலவிடுவாள். தனிமையை தவிர்க்க படிப்பில் கவனம் செலுத்துவாள். ஆனாலும் அம்மா அருகில் இல்லாத சோகம் மனதை உறுத்தும். புது வீடு வந்தபின் அவ்வப்போது புவனாவிடம் வந்து பேசுவாள். அரவிந்த் டியூசன் சென்றபின்தான் வருவாள். சில சிலநாட்களிலேயே நல்ல நெருக்கமானாள். அரவிந்த்தை பார்க்கையில் மெலிதாக புன்னகைப்பாள் ஆனால் உடனே அங்கிருந்து நகர்ந்துவிடுவாள். எப்பொழுது வீட்டிலிருந்து வெளியே வந்தாலும் தலையை முக்காடிட்டு மறைத்துக்கொண்டுதான் வருவாள். அழகாக தெரிந்தாலும் முகத்தை முழுவதுமாக காட்டாமல் மறைந்துகொள்வதால் அரவிந்த் அவளை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை.
|
|
புவனா ஒருமுறை சஹானாவின் தலைமுடியின் நீளத்தையும் அடர்த்தியையும் பார்த்து அதிசயத்தாள். வாய்விட்டு சஹானாவிடம் சொல்லியும் விட்டாள். பதிலுக்கு சஹானாவும் புவனாவின் தலைமுடியின் அழகை கூறினாள். நீளமான தலைமுடியை பற்றி அடிக்கடி பேசுவதாலேயே நெருக்கமானார்கள். ஆனாலும் அரவிந்தின் ஆசைகளையும், தினமும் புவனாவிற்கு எண்ணை தேய்த்துவிடும் ரகசியத்தையும் சஹானாவிடம் கூறவில்லை.  சில நாட்களில் அடிக்கடி வீட்டிற்கு வருவதால், அர்விந்தும் சஹானாவும் அவ்வப்போது பேசிக்கொள்வர்.  அரவிந்த், சஹானா இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தது. வீட்டில் ஒரு பெற்றோர் மட்டுமே இருந்தது. நெருங்கிய தோழன்/ தோழி இல்லாதது. புவனாவின் தலைமுடியை ரசிப்பது. இருவருக்கும் ஒரே வயது, ஒரே வகுப்பு படிக்கிறார்கள் என தெரிந்ததும், இன்னும் சற்று அதிகமாக நண்பர்கள் ஆனார்கள்.விஷ்ணுவைபோலவே அர்விந்தும் அவளை அம்மு என்றே அழைத்தான். ஆனால் சஹானா அவனை “குண்டா” என்றுதான் அழைப்பாள். முதலில் சற்று கோபித்தாலும் பின்னர் அதுவே இருவருக்கும் பழகிவிட்டது. சிலமுறை சஹானாவின் நீளமான தலைமுடி பற்றி புவனா அரவிந்திடம் கூறியிருக்கிறாள். அவனும் சஹானா வீட்டிற்கு வரும்போது அவளுடைய தலைமுடியை கவனிக்க முயன்றான். ஆனால் அவள் எப்பொழுதும் முக்காடு போட்டு வருவதால் ஏமாற்றமே மிஞ்சியது.
|
|
அரவிந்த் தன்னுடைய Hair Fetish ஆசைகளை தாயிடம் பகிர்ந்து கொண்டு அவள் தலைமுடியை தினமும் தொட்டு விளையாட ஆரம்பித்த காலம் அது. ஒருநாள்  சஹானா  மாலை நேர தொழுகையை முடித்துவிட்டு அரவிந்த் டியூசன் சென்றிருப்பான் என நினைத்து புவனாவிடம் பேசலாம் என வந்தாள். கதவை தட்டநினைத்தவள், கதவு திறந்து இருப்பதை உணர்ந்து, கதவின் இடுக்கில், உள்ளே  நடப்பதை கவனித்தாள். உள்ளே அரவிந்த் புவனாவின் நீளமான ஜடையை அவனுடைய கையில் எடுத்து வைத்து அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தான். புவனா எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் மகனிடம் தலைமுடியை கொடுத்துவிட்டு டீவீயின் முன் அமர்ந்து இருந்தாள். அரவிந்த் புவனாவின் ஜடையை பிரித்துவிட்டு அவள் தலையை மசாஜ் செய்து விட்டான். பின்னர் அவளுடைய தலைமுடிக்கு எண்ணை தேய்த்துவிட்டான். அரவிந்தின் கண்களில் ஒரு ஆர்வமும் , மகிழ்ச்சியும் தெரிந்தது. கதவை தட்டாமல் முழுவதுமாக கவனித்துக்கொண்டிருந்தாள். அரவிந்த் புவனாவின் தலைக்கு எண்ணை தேய்த்துமுடித்தபின், புவனா தலைமுடியை அள்ளி கொண்டை போட்டாள். அவளுடைய கொண்டைக்கு அரவிந்த் முத்தம் கொடுத்தான். சஹானா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதை எப்படி எதிர்க்கொள்வது என தெரியவில்லை. கதவை தட்டாமல் அப்படியே திரும்ப சென்றுவிட்டாள். ஆனால் அவள் செல்லும்போது அரவிந்த் அவளை கவனித்தான்.
|
|
அன்று முழுவதும் அவள் சிந்தனைகளை அரவிந்த் புவானாவின் தலைமுடியை கையில் எடுத்து வைத்திருந்த காட்சிதான் ஆக்கிரமித்திருந்தது. ஒரு வீட்டில் அம்மாவும் மகளும் இதுபோல நடந்துகொள்வது இயல்புதான். ஆனால் அம்மாவும் மகனும் இருப்பது சற்றே வித்தியாசமாக பட்டது. மறுநாள் ஞாயிற்றுகிழமை தந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்தாள். இந்த வீட்டிற்கு வந்தபின் சஹானாவின் முகத்தில் சற்று அதிகமாக மகிழ்ச்சியை உணர்கிறான் விஷ்ணு. அவ்வப்போது அவள் பேச்சில் புவனாவை பற்றி கூறுகிறாள் என்பதை கவனித்தான். ஆனால் இன்று அவள் முகத்தில் சிறு குழப்பம் இருப்பதை கவனித்தான். அவளிடம் மெல்ல பேச்சு கொடுத்தான்.
|
|
விஷ்ணு: அம்மு, இப்போலாம் நீ ரொம்ப சந்தோசமா இருக்கிற மாதிரி தெரியுது. இந்த புது வீடு பிடிச்சிருக்கா?
|
சஹானா: ஆமாப்பா… ரொம்ப பிடிச்சிருக்கு. இங்க எனக்கு தனியா ஒரு ரூம் இருக்கு-ல.
|
விஷ்ணு: ஹாஹாஹா… உனக்காகதான அப்பா இந்த வீட்டை கட்டினேன்.
|
சஹானா: தெரியும்ப்பா…
|
விஷ்ணு: வேற என்ன வேணும் அம்மு உனக்கு?
|
சஹானா: ஒண்ணும் இல்லப்பா இது போதும்.
|
விஷ்ணு: இன்னைக்கு உன்னோட முகத்துல கொஞ்சம் சோகம் தெரியுதே என்ன அச்சு அம்மு?
|
சஹானா: அம்மாவும் நம்மகூட இருந்திருந்தா நல்லா இருக்கும். தனியா இருக்க கொஞ்சம் கஸ்டமா இருக்குப்பா. நீங்களும் தினமும் வீட்டுக்கு வர ரொம்ப நேரம் ஆகுது.
|
விஷ்ணு: அம்மு, அப்பாவோட வேலை அப்படி இருக்கு. என்ன பண்றது? உன்னை வீட்டில தனியா விட்டுட்டு போக எனக்கும் வருத்தமாதான் இருக்கு. ஆனா பக்கத்து வீட்டுல இருக்கிறவங்ககூட நீ நல்லா பழகுற தைரியத்துலதான் நான் நிம்மதியா இருக்கேன்.
|
சஹானா: ஆமாப்பா… அவங்க ரொம்ப நல்லவங்க…
|
விஷ்ணு: தெரியும்மா…
|
சஹானா: அவங்களுக்கும் அம்மா மாதிரி நீளமான முடி இருக்கு. நீங்க கவனிசீங்களா? அதுனாலாயே எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும்.
|
விஷ்ணு: ஹாஹாஹா… உனக்கும் உன்னோட அம்மா மாதிரி நீளமான முடிதான்…
|
சஹானா: அதுனாலதான்ப்பா நான் இப்போலாம் நான் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன்.
|
விஷ்ணு:  ஏன்டா அம்மு?
|
சஹானா: அம்மா இருந்தா அவங்களே எனக்கு தலைக்கு எண்ணை வைச்சு தலைவாரி விடுவாங்க.
|
விஷ்ணு: ஆமா அம்மு…
|
சஹானா: நீங்க ஏன்ப்பா எனக்கு என்னை வைச்சு தலைவாரிவிடக்கூடாது?
|
விஷ்ணு: ஹாஹாஹா… நானா? உன்னோட அம்மாவோட முடியை ஒருதடவை சீவிவிட முயற்சி பண்ணேன். உன்னோட அம்மா பயந்து ஓடி ஒளிஞ்சுகிட்டா. இன்னொரு தடவை இது மாதிரி பண்ணினா என்னோட முடியை கட் பன்னிருவேன்னு சொல்லிட்டா. அதுனால அதுக்கப்புறம் நான் முயற்சி பண்ணல. அவ ஜடை போட்டத்துக்கு அப்புறம் ரசிக்கிறதோட சரி…
|
சஹானா: ஹாஹா..
|
விஷ்ணு: நீ என் அந்த பக்கத்து வீட்டு ஆண்டியை கேட்ககூடாது?
|
சஹானா: அவங்களை இப்போலாம் நான் அம்மானு தான் கூப்பிடுறேன். நேத்துகூட இதை அவங்ககிட்ட கேட்கலாம்னு தோணுச்சு. அவங்க வீட்டு வாசல் வரைக்கும் போயிட்டேன். அப்புறம் திரும்பி வந்துட்டேன்.
|
விஷ்ணு: ஓ.. அதுதான் இப்போ உன்னோட சோகத்துக்கு காரணமா? நான் வேணும்னா அவங்ககிட்ட கேட்கட்டுமா?
|
சஹானா: இல்லப்பா.. நானே கேட்கிறேன்.
|
விஷ்ணு: அதுமட்டும் இல்லம்மா… அப்பா ஒரு வாரத்துக்கு வியாபார விஷயமா வெளியூர் போக வேண்டியது இருக்கு… நான் திரும்ப வர்ற வரைக்கும் உன்னை கொஞ்சம் பார்த்துக்க சொல்லணும்.
|
சஹானா: என்னப்பா… புதுசா ஒரு வாரத்துக்கு இப்படி ஊருக்கு போறீங்க?
|
விஷ்ணு: இப்போதான் வியாபாரம் கொஞ்சம் அதிகமா இருக்கு. நீயும் வளர்ந்துட்டு இருக்க… உனக்காக நான் சேர்த்துவைக்க ஆரம்பிக்கணுமே. இப்போ நீ கொஞ்சம் பெரிய பொண்ணா ஆயீட்ட. இன்னும் கொஞ்ச வருஷத்துல காலேஜ்லாம் போகணும்.
|
சஹானா: சரிப்பா… இதையும் நான் பழகிக்கிறேன்.
|
|
மறுநாள் விஷ்ணு சஹானாவுடன் வந்து தான் ஒரு வாரம் வெளியூர் செல்வதை கூறி சஹானாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறும், தேவைப்பட்டால் ஏதேனும் உதவி செய்யுமாறும் கூறினார். புவனாவும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டாள். அரவிந்த் மட்டும் சஹானாவை வைத்துக்கொண்டு எப்படி அம்மாவின் தலைமுடியை தொடுவது என்று சற்று யோசித்தான். ஆனால் அதே நேரத்தில் இந்த ஒரு வாரத்தில் எப்படியும் அவளுடைய தலைமுடியை பார்த்துவிட வேண்டும் என நினைத்தான். சஹானாவும் இந்த வாரத்தில் புவனாவின் கைகளால் தலைமுடிக்கு எண்ணை வைத்து, ஜடை பின்னிக்கொள்ளவேண்டும் என ஆசை. அதைவிட முக்கியமாக அரவிந்த் எதற்காக புவனாவின் முடியை கொண்டு விளையாடுகிறான், புவனா எப்படி அவளுடைய தலைமுடியை அரவிந்திடம் கொடுக்க சம்மதித்தாள் என தெரிந்துகொள்ளவேண்டும் எனவும் எண்ணினாள்.
|
|ஓரிரு நாட்கள் ஓடியது. மாலை பள்ளி முடிந்து வந்து தொழுகை செய்தபின் சஹானா புவனாவின் வீட்டிற்கு வருவாள். அவள் வரும்முன் அர்விந்த் புவனாவிற்கு எண்ணை தேய்த்து முடித்து ஜடை பின்னியிருப்பான். மாலை இருவரும் சேர்ந்து படிப்பார்கள். இரவு உணவு முடிந்ததும் சஹானா அவள் வீட்டிற்கு தூங்க சென்று விடுவாள். அன்று அரவிந்தின் அத்தை ஊரில் இருந்து வந்திருந்தாள். அரவிந்த் புவனாவின் தலைமுடியை அன்று தொடமுடியவில்லை. சஹானா சென்ற பின் புவனாவும் அரவிந்தின் அத்தையும் கீழே படுத்துக்கொண்டனர். அரவிந்த் மாடிக்கு சென்றான். மாடி அறைக்குள் சென்று விளைக்கை போடுவதற்குமுன் பக்கத்து வீட்டு மாடியில் விளக்கு எரிவதை கண்டான். சத்தமில்லாமல் இருட்டில் நின்று கவனித்தான். சஹானா அந்த அறைக்குள் நின்றிருந்தாள். தீவிர யோசனையுடன் நின்றிருந்தவள், மெல்ல இந்த அறையை நோக்கி பார்த்தாள். வழக்கம்போல வெளிச்சம் இல்லாமல் இருந்ததால் உள்ளே யாரும் இல்லை என நினைத்து மெல்ல தன்னுடைய முக்காடை கழத்தினாள். முதன்முறையாக அரவிந்தின் பார்வையில் சஹானாவின் தலைமுடி தெரிந்தது. அவளுடைய ஜடையை மூன்றாக மடித்து ஒரு க்லிப் மட்டும் போட்டிருந்தாள். அதனால்தான் அவள் முக்காடு போட்டிருக்கும்போது அவளுடைய  முடி நீளமாக வெளியே தெரியவில்லை. கொண்டை போட்டதுபோலவும் தெரியவில்லை. இருட்டில் இருந்தபடியே அவளுடைய தலைமுடியின் அழகை ரசித்தான். ஒற்றை பின்னலாக இருந்தாலே அடர்த்தியாக தெரியும் அவளுடைய தலைமுடி, இப்போது பெரும் அடர்த்தியாக தெரிந்தது. இவ்வளவு பக்கத்தில் இருந்தும் இந்த அழகிய கூந்தலை இவ்வளவு நாள் காணவில்லை என்பது அவனுக்கு வருத்தமாக இருந்தது.
|
|
சஹானா க்லிப்-பை கழத்தி தன்னுடைய ஜடையை நீளமாக விட்டாள். அவள் கழுத்து முதல் தொடைவரை ஒரே அளவு அடர்த்தியுடன் இருப்பது போல இருந்தது. சஹானாவின் தலைமுடியை ரசித்துக்கொண்டிருந்த அரவிந்த் தன்னுடைய அறையின் விளக்கை போட்டான். திடீரென பக்கத்து வீட்டு அறையில் விளக்கு எரிவதை உணர்ந்த சஹானா அவசரமாக தன்னுடைய முக்காடை எடுத்து போட்டாள். அந்த அறைக்குள் அரவிந்த் இருப்பது தெரிந்தது. மெல்ல வெளியே மொட்டை மாடிக்கு வந்தான். எப்பொழுதும் புவனாவும் அரவிந்தும் சேர்ந்தே இருப்பதால் அவள் மனதில் இருந்த சில விஷயங்களை பேசமுடியாமல் இருந்தது. இப்போது அரவிந்த் தனியாக இருப்பதால் அவனிடம் பேசி முயற்சி பண்ணலாம் என நினைத்தாள் சஹானா. ஓரிரு நிமிடங்கள் இடைவெளி விட்டு எதுவும் தெரியாததுபோல வெளியே வந்தாள். அவள் மறுபடி முக்காடு அணிந்து வந்தது அவனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர்.
|
|
அரவிந்த்: என்ன அம்மு இன்னும் தூங்கலையா நீ?
|
சஹானா: இல்லடா குண்டா… இன்னும் கொஞ்ச நேரம் ஆகும். அப்பா இன்னும் எனக்கு போனே பண்ணல.
|
அரவிந்த்: நீ போன் பண்ண வேண்டியதுதான?
|
சஹானா: ட்ரை பண்ணினேன். அவர் எடுக்கல…
|
அரவிந்த்: ஓ.. சரி..சரி…
|
சஹானா: என்ன இன்னைக்கு மாடிக்கு வந்திருக்க? நீ வழக்கமா கீழதான தூங்குவ?
|
அரவிந்த்: ஆமா… ஆனா இன்னைக்கு என்னோட அத்தை வந்திருக்காங்க.. அதுனால நான் மேல வந்துட்டேன்.
|
சஹானா: ஓ.. அதுனாலதான் சோகமா இருக்கியா?
|
அரவிந்த்: அப்படியில்ல… தினமும் அம்மா பக்கத்துல தூங்குவேன்… இன்னைக்கு தனியா படுக்கணும்… அதான்.
|
சஹானா: என்னோட நிலைமையை யோசிச்சு பார்த்திருக்கியா? நான் தினமும் தனியாதான் தூங்கணும்.
|
அரவிந்த்: புரியுது அம்மு… அம்மா இல்லைனு நீ எவ்ளோ வருத்தப்படுறேனு. ஆனா கவலைப்படாத… உனக்கு தான் நாங்க இருக்கோமே… என்னோட அம்மா உனக்கும் அம்மா மாதிரிதான…
|
சஹானா: எனக்கும் அப்பிடித்தான் தோணும்டா… ஆனா சில விஷயங்களை நேர்ல கேட்க கூச்சமா இருக்கு?
|
அரவிந்த்: கூச்சமா இருக்கா? ஏன்? அப்படி என்ன வேணும் உனக்கு? என்கிட்ட சொல்லு…
|
சஹானா: உன்னோட அம்மாகிட்ட கேட்கவே கூச்சமா இருக்கு… உன்கிட்ட எப்படி கேட்கிறது?
|
அரவிந்த்: அது சரி…
|
சஹானா: டேய் குண்டா…நான் உன்கிட்ட ஒண்ணு கேட்குறேன் கோவிக்ககூடாது.
|
அரவிந்த்:  என்ன அம்மு.. கேளு?
|
சஹானா: நீயும், உன்னோட அம்மாவும் ரொம்ப பாசமா இருக்கீங்களே எப்படிடா?
|
அரவிந்த்: என்ன அம்மு இப்படி கேட்கிற? அம்மாவும் பையனும் பாசமா இருக்கிறதுல என்ன இருக்கு?
|
சஹானா: இல்லடா குண்டா… பொதுவா .வந்ததுக்கு அப்புறம் அம்மாவும் பையனும் கொஞ்சம் இடைவெளி விட்டு இருப்பாங்க…. ஆனா நீயும் அம்மாவும் அப்பிதா இல்லையே…
|
அரவிந்த்: ஓ..அதுவா… என்னோட அப்பா வெளியூர்ல இருக்கார்ல… எனக்கும் இங்க நிறைய நண்பர்கள் கிடையாது. நானும் என்னோட அம்மா தவிர்த்து யார்கிட்டயும் எதையும் மனசுவிட்டு பேச மாட்டேன். அதுனால எனக்கு என்னோட அம்மாதான் பெஸ்ட் பிரெண்ட்.
|
சஹானா: அவ்ளோ பெஸ்ட் பிரெண்ட் ஆ?
|
அரவிந்த்: ஆமா.. என்னோட மனசுல எந்த ரகசியத்தையும் எங்கம்மாகிட்ட மறைச்சு வைச்சது இல்ல. என்னோட அம்மாவும் எனக்காக எதையும் செய்வாங்க. எது தப்பு எது சரின்னு சொல்லி கொடுப்பாங்க.
|
சஹானா: நல்ல அம்மா… உன்கிட்ட இன்னொண்ணு கேட்கணும்…
|
அரவிந்த்: நீ என்ன கேட்கபோறேன்னு தெரியும்….
|
சஹானா: என்ன?
|
அரவிந்த்: போனவாரம் என்னோட அம்மாவோட தலைமுடிக்கு என்னை தேய்ச்சு ஜடை பின்னி விட்டேனே.. அதுதான?
|
சஹானா: ஆமாடா…. உனக்கு எப்படி தெரியும்?
|
அரவிந்த்: அன்னைக்கு நீ கதவு வழியா பார்த்துட்டு திரும்பி போனதை நான் பார்த்தேன்.
|
சஹானா: அடப்பாவி… நீ சொல்லவே இல்ல.. இது அம்மாக்கு தெரியுமா?
|
அரவிந்த்: இல்ல.. இன்னும் தெரியாது.
|
சஹானா: சரி.. சொல்லு..  உனக்கு ஏன் அவங்க முடிமேல இப்படி ஒரு ஆசை. அம்மா எப்படி உன்கிட்ட அவங்களோட முடியை கொடுத்தாங்க? எனக்கு இது தெரியலைனா தலையே வெடிச்சிடும்.
|
அரவிந்த்: சரி சொல்றேன்… ஆனா அதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு பதில் சொல்லு.
|
சஹானா: என்னடா சொல்லு?
|
அரவிந்த்: நீ ஏன் எப்பொவும் முக்காடு போட்டு இருக்க?
|
சஹானா: சின்ன வயசுல இருந்து பழக்கம்… எப்போ வீட்டை விட்டு வெளியே போனாலும் இப்படி தான் வருவேன்.
|
அரவிந்த்: இப்போ வீட்டில தான இருக்க… இப்பொவும் இது வேணுமா?
|
சஹானா: அதுக்கும் நான் உன்கிட்ட கேட்டதுக்கும் என்ன சம்பந்தம்?
|
அரவிந்த்: இருக்கு… நீ வீட்டில இருக்கிற போது இதை போட்டிருக்க மாட்டே… நான் உன்னை என்னோட வீட்டில ஒருத்தரா நினைச்சு சொல்லணும்னு பார்க்கிறேன். ஆனால் நீ என்னை அப்படி நினைக்கலைனு தோணுது. அதான் கேட்டேன்.
|
சஹானா: சே.. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லடா குண்டா…நீ என்னோட முகத்தை தினமும் பார்க்கிறேல… வேற என்ன உன்கிட்ட நான் மறைக்க போறேன்… என்னோட முடியை நீ பார்த்தது இல்ல அவ்ளோதான். இனிமேல் உன்னோட வீட்டுக்கு வந்ததும் நான் இதை கழத்தி வச்சிடுவேன். போதுமா?
|
அரவிந்த்: ஹாஹா… சந்தோசம்…. இது போதும்…
|
சஹானா:  சரி இப்போ சொல்லு…
|
அரவிந்த்: ஆனா அதுக்கு முன்னாடி ஒரு சின்ன சாரி சொல்லணும்…
|
சஹானா: எதுக்கு டா?
|
அரவிந்த்: இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாடிக்கு வந்ததும், உன்னோட ரூம்ல நீ முக்காடு இல்லாம இருந்ததை நான் பார்த்தேன். அதை உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு…
|
சஹானா: ச்சே.. அவ்ளோதானா… நான் அப்போதான் அதை கழத்தினேன்… உன்னோட ரூம்ல லைட் போட்டதும் மறுபடி அதை எடுத்து மாட்டினேன்.
|
அரவிந்த்: தெரியும்… நீ என்கிட்ட மறைச்சு வைச்சிருந்த உன்னோட முடியை கவனிச்சேன்…
|
சஹானா: நான் வேணும்னு மறைச்சு வைக்கலடா குண்டா…
|
அரவிந்த்: அதுவும் தெரியும்.
|
சஹானா: இப்போ என்ன.. இந்த முக்காடு தான பிரச்சனை… இப்போவே எடுக்குறேன்… என்னோட முடியை பார்த்துக்கோ….
|
|
சஹானா அரவிந்தின் முன்னால் தன்னுடைய தலைமுடியை மூடி இருந்த துணியை கழத்தினாள். அவளுடைய அழகு முகம் முழுவதுமாக தெரிந்தது. திரும்பி நின்றாள்… மடித்து க்லிப் போட்ட அவளுடைய ஜடை தெரிந்தது. மெல்ல தன்னுடைய க்லிப்பை கழத்தினாள். அவளுடைய ஜடை சரிந்து வந்து விழுந்தது. அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த ஆறு அடி தூரம் அவனுக்கு அதிகமாக இருந்தது. ஆனாலும் அவள் கூந்தலை ரசித்தான். ஜடையை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டே மறுபடி அவனை நோக்கி திரும்பினாள். சஹானாவிற்கு  நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒருவர் முன் சுதந்திரமாக இருப்பதுபோல தோன்றியது. அர்விந்த் முன் தலையை மூடாமல் இருப்பது அவளுக்கு கூச்சமாக இல்லை… அவனை “வாடா”, “போடா” என அழைப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அரவிந்த் அவள் தலைமுடியை இன்னமும் ரசித்துக்கொண்டிருந்தான். பின்னர் சஹானாவின் கண்களை பார்த்து பேச ஆரம்பித்தான். தான் ஒரு Hair fetish என்பதையும்… அதை எப்படி முதன் முதலில் புவனாவிடம் எடுத்துக்கூறி சம்மதிக்க வைத்தான் என்பதையும் கூறினான். கண் சிமிட்டாமல் அவன் சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள். அனைத்தையும் கூறி முடித்தபின் அவனை பிரமிப்புடன் பார்த்தாள். பார்க்க அமைதியாக இருந்தாலும் இதையெல்லாம் செய்ய தைரியம் வேண்டும் என நினைத்தாள்.
|
|
அரவிந்த்: என்ன அம்மு அப்படி பார்க்கிற?
|
சஹானா: சூப்பர்டா குண்டா… எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை.. நீ Luckyயா.. இல்ல உன்னோட அம்மா Luckyயானு…
|
அரவிந்த்: ரெண்டு பெரும் தான்…
|
சஹானா: அதுவும் சரிதான்…
|
அரவிந்த்: இப்போ உன்னோட சந்தேகம் சரியா போச்சா?
|
சஹானா: அது சரியா போச்சு… வேற ஒரு சந்தேகம் வருது…
|
அரவிந்த்: என்ன?
|
சஹானா: எனக்கும் உன்னோட அம்மாகிட்ட சொல்லி என்னோட தலைமுடிக்கு எண்ணை தேய்ச்சு, ஜடை பின்ன சொல்லணும்னு ஆசை இருக்கு… ஆனா உன்னோட அம்மாவுக்கே நீதான் தலைவாரி விடுற… இப்போ இதெல்லாம் நான் உன்னை கேட்கிறதா இல்ல.. அம்மாவை கேட்கிறதா?


|
அரவிந்த்: அப்படி போது…  நான் ஒரு யோசனை சொல்லுறேன் கேளு..
|
சஹானா:  என்னடா?
|
அரவிந்த்: என்னோட அம்மாகிட்ட கேளு… அவங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்?
|
சஹானா: என் அப்படி சொல்ற?
|
அரவிந்த்: என்னோட அம்மாவுக்கு பொண்ணு இல்லைனு வருத்தம். உன்னோட முடியை ஒரு தடவை பார்த்து, எனக்கு பொண்ணு இருந்தா இதுமாதிரி அழகா ஜடை பின்னி சந்தோசப்பட்டிருப்பேன்னு… என்கிட்ட சொல்லி இருக்காங்க…
|
சஹானா: சூப்பர் டா… நான் நாளைக்கு கண்டிப்பா அம்மாகிட்ட வந்து கேட்கிறேன்.
|
|
மறுநாள் சஹானா வீட்டிற்கு வந்தாள். எப்போதும்போல உள்ளே நுழைந்தவள் தன்னுடையை தலையை சுற்றியிருந்த முக்காடை கழத்தி வைத்தாள். புவனா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய க்லிப்பை கழத்திவிட்டு, நீளாமன ஜடையை சரிந்து தவழவிட்டாள். அரவிந்தும் அப்போது உள்ளிருந்து வந்தான். அவனும் சஹானா அவளுடைய தலைமுடியை கழத்திவிடுவதை கவனித்தான். பின்னர் அருகில் இருந்த ஒரு மேஜையில் அந்த துணியை வைத்துவிட்டு அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்தாள். சேரின் பின்னால் வந்து நின்றான் அரவிந்த். சஹானா தன்னுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டாள்.  அவளுடைய பின்னல் தரையை தொட்டு ஆடிக்கொண்டு இருந்தது. அரவிந்த் வெளிச்சத்தில் சஹானாவின் தலைமுடியின் அழகை ரசித்தான்.  புவனா ஒன்றும் புரியாமல் பார்த்தாள். பின்னர் நிமிர்ந்து அரவிந்தை பார்த்தாள். அரவிந்த் புவனாவை பார்த்து சிரித்தான்.
|
|
புவனா: என்ன அம்மு… இன்னைக்கு உன்னோட முக்காடை கழத்தி வைச்சுட்ட…?
|
சஹானா: பொதுவா… என்னோட வீட்டில இருக்கும்போது நான் இதை போட மாட்டேன்… அதான்… கழத்தி வைச்சுட்டேன்… ஏன்.. நான் அப்படி பண்ணக்கூடாதாம்மா..?
|
புவனா: இல்லடா… அம்மு… இதுவும் உன்னோட வீடுதான்… நீ உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கலாம்… நீ திடீர்னு கழத்தி வைச்சதும் எனக்கு ஒண்ணும் புரியல…
|
சஹானா: அது மட்டும் இல்லம்மா.. எனக்கு உங்ககிட்ட நிறைய பேசணும்…. இப்படி சுதந்திரமா இருந்தாதான் என்னால பேச முடியும்…
|
புவனா: உனக்கு என்ன அம்மு… நீ அரவிந்த் இருக்கானேனு கூச்சபடுறியா?
|
சஹானா: இந்த குண்டணை பார்த்து நான் எதுக்கு கூச்சப்படணும்?
|
புவனா: ஹாஹா …அதுவும் சரிதான்…
|
|
சஹானா: நீங்க என்னைக்காவது உங்களுக்கு பொண்ணு இல்லைனு வருத்தப்பட்டு இருக்கீங்களா?
|
புவனா: ஏன் அம்மு திடீர்னு அப்படி கேட்குற?
|
சஹானா: நீங்க முதல்ல சொல்லுங்க…
|
புவனா: முன்னாடியெல்லாம் அப்படி தோனாது…. இப்போ சில நேரங்கள்ல தோணும்?
|
சஹானா: எப்போ?
|
புவனா: நீ வந்ததுக்கு அப்புறம் தான்… எனக்கும் உன்னை மாதிரி ஒரு பொண்ணு இல்லையேனு… இருந்திருந்தா அவளுக்கும் உன்னை மாதிரி நீளமா முடியை வளர்த்து, தலைசீவி பூ வைச்சு.. போட்டு வைச்சு ரசிச்சு இருப்பேன்ல னு தோணும்…
|
சஹானா: எனக்கும் இப்போலாம் உங்க கிட்ட பேசும்போது என்னோட அம்மா இருந்திருக்கலாம்னு தோணுது… நானும் அவங்ககிட்ட எனக்கு தலைக்கு குளிச்சா தலை துவட்டிவிட, எண்ணை வைச்சு தலைவாரிவிட சொல்லலாம்னு தோணும்…
|
புவனா: உனக்கு என்ன செய்யணும்னு சொல்லு.. நான் செய்யிறேன்…
|
சஹானா: நீங்க என்ன உங்க பொண்ணா நினைச்சு நான் கேட்டதை செய்யுங்க.. எனக்கும் என்னோட அம்மாவை ரொம்ப மிஸ் பண்றமாதிரி இருக்காது…
|
புவனா: தாராளமா…
|
சஹானா: (அரவிந்தை பார்த்துக் கொண்டே) வேணும்னா.. உங்களுக்கு நான் எண்ணை வைச்சு தலைவாரி விடுறேன்…
|
அரவிந்த் முறைத்தான்…. புவனா அதை கவனித்தாள்.
|
புவனா: இல்லடா அம்மு… எனக்கு நானே பண்றேன்….
|
சஹானா: ஏன்மா… அரவிந்த் கோவிப்பானா?
|
புவனா: என்னம்மா.. சொல்ற?
|
சஹானா: எனக்கு எல்லாம் தெரியும்… அன்னைக்கு அரவிந்த் உங்களுக்கு எண்ணை தேய்ச்சு விட்டதை நான் பார்த்தேன். அரவிந்த் நேத்து என்கிட்ட சொல்லிட்டான்.
|
புவனா: அடப்பாவி.. இது எப்போ நடந்தது?
|
அரவிந்த்: நேத்து நைட் ம்மா…. இன்னைக்கு உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன்… அதுக்குள்ள அம்மு சொல்லிட்டா…
|
புவனா: எனக்கு தெரியாம என்னென்னமோ நடக்குது..
|
சஹானா: உங்களுக்கு தெரியாம எதுவும் நடக்க கூடாதுனு தான் நான் இதையெல்லாம் சொன்னேன்.
|
புவனா: பொண்ணுங்க எப்பொவுமே புத்திசாலி தான்…
|
சஹானா: கரெக்ட்…
|
அரவிந்த்: ரொம்ப தான் பண்றீங்க…
|
புவனா: சரிடா அம்மு.. இப்போ என்ன பண்ணனும்….
|
சஹானா: எனக்கு நீங்க இப்போ எண்ணை தேய்ச்சு ஜடை பின்னுங்க…  உங்களுக்கு அவன் பண்ணட்டும்
|
புவனா: நான் என்னோட ஜடையை பின்னியே இரண்டு வருஷம் ஆச்சு…. இப்படியே போனா எனக்கு ஜடை பின்னுறதே மறந்திடும்… டேய் அரவிந்த் நீ உள்ள போய் அந்த தேங்காய் எண்ணையும், சீப்பும் எடுத்துட்டு வா…
|
அரவிந்த் உள்ளே சென்று எண்ணை பாட்டிலையும் சீப்பையும் எடுத்து வந்தான். புவனா அருகில் ஒரு முக்காலியை எடுத்துப்போட்டு அமர்ந்தாள். சஹானா எழுந்து வந்து புவனாவின் முன் அமர்ந்தாள். அர்விந்த் சஹானா முன்னால் மண்டியிட்டு அமர்ந்து “அம்மு… நான் உன்னோட முடியை தொட்டுப்பார்க்கலாமா?” என்றான். சஹானா சிரித்துக்கொண்டே தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் நீட்டி “எடுத்துக்கோடா குண்டா.. தொட்டுப்பார்த்துக்கோ” என்றாள். அரவிந்த் சந்தோசமாக சஹானாவின் ஜடையை கைகளில் ஏந்தினான். அவளுடைய தலைமுடி, மிருதுவாகவும், அதேன் நேரத்தில் கனமாகவும் இருப்பதுபோல உணர்ந்தான். மெல்ல அவளுடைய முடியை நுகர்ந்து பார்த்தான். நல்ல மனமாக இருந்தது. கண்களை மூடி அந்த கூந்தலின் வாசனையை அனுபவிதான். சஹானா அதை எதிர் பார்க்கவில்லை. சற்று கூச்சமாக இருந்தாலும், அவன் செய்வதை கவனித்துப்பார்த்தாள். பின்னர் அவன் கண்களை திறந்தபோது சிரித்துக்கொண்டே அவன் கைகளில் இருந்த தன்னுடைய ஜடையை உருவினாள். மீண்டும் தன்னுடைய ஜடையை பின்னால் எடுத்துப்போட்டாள்.
|
|
இதுவரை மகள் இல்லையே என நினைத்து ஏங்கியிருந்த புவனா மகிழ்ச்சியோடு சஹானாவின் ஜடையை கையில் எடுத்தாள். சஹானாவின் ஜடையை அவிழ்த்துவிட துவங்கினாள். அவளுடைய அடர்த்தியான முடி விடுபட ஆரம்பித்தது. அரவிந்த் அருகில் நின்று ரசித்தான். முழுவதுமாக அவளுடைய முடியை அவிழ்த்துவிட்ட போது அள்ளி முத்தம் கொடுக்க வேண்டும் என்று அரவிந்த் நினைத்தான். பின்னர் எழுந்து புவனாவின் அருகில் நின்றான். புவனா கைகளில் எண்ணையை எடுத்து சஹானாவின் தலைமுடியில் தேய்த்துவிட ஆரம்பித்தாள். அங்குலம் அங்குலமாக பொறுமையாக தேய்த்தாள். எண்ணை தேய்த்து முடித்தபின் அருகிலிருந்த சீப்பை எடுத்து தலைவாரிவிட ஆரம்பித்தாள். அரவிந்தின் கைகள் பரபரப்பாக இருந்தது. தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கினான். ஆனால் புவனா அதைப்பற்றி கவலைப்படாமல் சஹானாவிற்கு ஜடை பின்ன ஆரம்பித்தாள். மிக அழகாக பின்னிக்கொண்டிருந்தாள். பாதி ஜடை பின்னியிருந்தபோது சஹானா புவனாவை நிறுத்த சொன்னாள். “அம்மா… மீதி ஜடையை இந்த குண்டன்கிட்ட கொடுங்க…. அவன் பின்னி விடட்டும்.. பாவம் ரொம்ப நேரமா என்னோட முடியை பார்த்துக்கிட்டே நிற்கிறான்” என்றாள். புவனாவும் சிரித்துக்கொண்டே அரவிந்திடம் சஹானாவின் முடியை கொடுத்தாள். அரவிந்த் ஆசையோடு வாங்கி சஹானாவின் மீதி ஜடையை பின்னி விட்டான். கடைசியில் ஒரு பாண்ட் எடுத்து போட்டதும் சஹானா தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். மிக அழகாக இருந்தது.
|
|
அன்று மூவருக்குமே மிகுந்த மகிழ்ச்சி… தினமும் இந்த நிகழ்வு தொடர்ந்தது. சில நாட்களில் சஹானாபுவனாவிற்கும், அரவிந்த் சஹானாவிற்கும் தலைவாரி விட்டனர். இப்போதெல்லாம் அரவிந்த் எந்த கூச்சமும் இல்லாமல் சஹானாவின் முடியை தொட்டுப்பார்க்கிறான். சஹானாவும் கூச்சப்படுவதில்லை. இப்படி சுமூகமாக சென்று கொண்டிருந்த அவர்களுடைய கூந்தல் பயணம் ஒருநாள் சற்றே திசை மாறியது. சஹானாவும் அரவிந்தும் மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சஹானா அவனிடம் கேட்டாள்.
|
|
சஹானா: டேய் குண்டா… உனக்கு நீளமான முடி ரொம்ப பிடிக்கும்ல..
|
அரவிந்த்: ஆமா அம்மு…
|
சஹானா: எப்போவாவது இந்த நீளமான முடியை வெட்டனும்னு உனக்கு தோணுமா?
|
அரவிந்த்: உண்மையை சொல்லணும்னா.. நிறைய தடவை தோணும்…
|
சஹானா: எப்போ…?
|
அரவிந்த்: உனக்கு ஜடை பின்னும்போது சில நேரங்கள்ல தோணும்…
|
சஹானா: என்னோட முடியை மட்டும்தான் வெட்டனும்னு தோணுமா?
|
அரவிந்த்: இல்ல அம்மு.. என்னோட அம்மா முடியையும் வெட்டணும்னு தோணும்…
|
சஹானா: உன்னோட அம்மா முடியை எவ்ளோ வெட்டணும்னு தோணும்?
|
அரவிந்த்: பாதி முடியை வெட்டலாம்னு தோணும்…
|
சஹானா: அப்போ எனக்கு எவ்ளோ வெட்டலாம்ணு தோணும்…
|
அரவிந்த்: இன்னும் கொஞ்சம் அதிகமா…
|
சஹானா: அதிகமானா.. எவ்ளோ?
|
அரவிந்த்: உன்னோட  முடி எல்லாத்தையுமே வெட்டணும்னு தோணும்?
|
சஹானா: அடப்பாவி… அப்போ எனக்கு மொட்டை அடிக்கணும் னு தோணுதா?
|
அரவிந்த்: அப்படியும் பிடிக்கும்.. ஆனா ஒரு கத்தரிக்கோல் வைச்சு வெட்டணும்னு ஆசை…
|
சஹானா: இதுவரைக்கும் யாருக்கும் நீ முடி வெட்டி இருக்கியா?
|
அரவிந்த்: இல்ல அம்மு…
|
சஹானா: யாராவது நீளமான முடி இருக்கிறவங்க முடியை வெட்றதை பார்த்திருக்கியா?
|
அரவிந்த்: இல்ல..
|
சஹானா: உன்னோட அம்மாவுக்கு நீ அவங்க முடியை வெட்டணும் னு நினைக்கிறது தெரியுமா?
|
அரவிந்த்: தெரியும்…
|
சஹானா: என்ன சொன்னாங்க?
|
அரவிந்த்: முதல்ல திட்டுனாங்க… அப்புறம் முடியாதுனு சொன்னாங்க… கடைசியில சம்மதிச்சுட்டாங்க.
|
சஹானா: ஓ.. சூப்பர்… எப்போ அவங்களுக்கு முடி வெட்டப்போற?
|
அரவிந்த்: இன்னும் முடிவு பண்ணல.. இந்த வாரம் பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்?
|
சஹானா: அப்போ நானும் வரலாமா?
|
அரவிந்த்: தாராளமா? ஆனா உனக்கு என்ன திடீர்னு முடி வெட்டுறதுல இவ்ளோ ஆர்வம்?
|
சஹானா: இல்ல… உனக்கு நீளமான தலைமுடி மட்டும்தான் பிடிக்குமா இல்ல அந்த முடியை வெட்டுறதுலயும் ஆர்வம் இருக்கானு தெரிஞ்சுக்கதான் கேட்டேன்.
|
அரவிந்த்: உன்னோட அழகான தலைமுடியை வெட்டணும் னு சொன்னதும் உனக்கு கோவம் வரலயா?
|
சஹானா: உண்மையை சொல்லணும்னா கோவம் வரலை…
|
அரவிந்த்: ஏன்?
|
சஹானா: அதுக்கு ஒரு காரணம் இருக்கு அதை அப்புறமா சொல்லுறேன்…
|
அரவிந்த்: இப்போ சொல்லக்கூடாதா?
|
சஹானா: அவசரப்படாதடா குண்டா… கண்டிப்பா சொல்லுறேன்…
|
அரவிந்த்: சரி அம்மு…
|
|
ஓரிரு நாட்கள் கடந்திருந்தது. அரவிந்த் புவனாவிடம் பேசி அவள் முடியை வெட்ட சம்மதம் வாங்கியிருந்தான். அந்த வாரயிருதியில் வரும் ஞாயிறு மாலை அவள் முடியை வெட்டலாம் என முடிவு செய்தனர். தன்னுடைய தலைமுடியின் நீளத்தில் பாதியை வெட்ட வேண்டும் என்று அரவிந்த் கூறியதால் சற்று வருத்தம் இருந்தாலும், மகனுக்காக முடியை வெட்டிக்கொள்ள சம்மதித்தாள் புவனா. சஹானாவும் அன்று கூடவே இருப்பதாக கூறியிருந்தாள். தலைமுடியை வெட்டுவது பற்றி நிறைய கேள்விகள் கேட்ட சஹானா பதிலுக்கு எதுவே சொல்லாமல் இருந்தது சற்று குழப்பமாக இருந்தது. ஒரு வேளை சஹானாவும் ஆக இருப்பாளோ என அரவிந்திற்கு தோன்றியது. ஆனாலும் அவளாக காரணம் சொல்லும்வரை காத்திருக்கலாம் என நினைத்தாள். இதற்கிடையில் சஹானா புவனாவிடம் அர்விந்த் எப்படி புவனாவை முடியை வெட்டிக்கொள்ள சம்மதிக்க வைத்தான் என கேட்டு தெரிந்து கொண்டாள். அவள் முடி வெட்டுவது மேல் உள்ள ஆர்வத்தை புவனாவும் கவனித்தாள். அதன் பின் அர்விந்திற்கு தெரியாமல் புவனாவும் சஹானாவும் மட்டும் தனியாக நிறைய பேசிக்கொண்டனர். அரவிந்த் இடையில் வந்தால், அந்த பேச்சை நிறுத்திக்கொண்டு வேறு பேச ஆரம்பித்தனர். சனிக்கிழமை மாலையில் சஹானா வந்தபோது புவனாவின் காதில் ஏதோ ரகசியமாய் சொன்னாள். பின்னர் வழக்கம்போல இரவு வரை நேரத்தை அங்கேயே செலவழித்துவிட்டு திரும்பி சென்றுவிட்டாள்.
|
|
மறுநாள் ஞாயிற்றுகிழமை காலையிலேயே மகிழ்ச்சியாக எழுந்தான் அரவிந்த். மிக நீண்டநாள் முயற்சிக்கு பின்னர் அவனுடைய அம்மாவின் முடியை இன்று அவன் கைகலாலேயே வெட்டப்போகிறான் என்ற சந்தோசம். தன்னுடைய அறையை விட்டு வெளியே  வந்தபோது புவனா அவனுக்காக காப்பி போட்டுக்கொண்டிருந்தாள். அதே நேரத்தில் எப்பொழுதும் போல இல்லாமல் சஹானாவும் உள்ளே வந்தாள். மூவரும் காப்பி குடித்தபின், புவனா தலைக்கு எண்ணை வைக்க சொன்னாள், அரவிந்த் எண்ணை பாட்டிலை எடுத்து வந்தான். புவனா உட்கார்ந்திருந்த சேரின் பின்னால் சென்று அவளுடைய ஜடையை கையில் எடுத்து பிரித்துவிட ஆரம்பித்தான். புவானவின் நீளமான தலைமுடிக்கு எண்ணை தடவுவது இன்றுதான் கடைசி… நாளைமுதல் அவளுடைய கூந்தலின் நீளம் குறைந்துவிடும். அதனால் விரித்துவிட்ட அவளுடைய நீளமான தலைமுடியை ஆசை தீர தடவிப்பார்த்தான்.  சஹானா அதை நன்றாக கவனித்தாள். எண்ணையை எடுத்து இரண்டு கைகளிலும் தடவி அவள் தலைமுடிக்குள் நன்றாக தேய்த்தான். புவனா தலையில் குளிர்ச்சியை உணர்ந்தாள். சுமார் பதினைந்து நிமிடங்கள் புவானாவின் தலைமுடியை எண்ணையால் மசாஜ் செய்தான். பின்னர் புவனா எழுந்து தன்னுடைய ஷாம்பூ பாட்டிலை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றாள்.
|
|


புவனா சென்றதும் அங்கு அரவிந்த், சஹானா இருவர் மட்டுமே இருந்தனர். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். சஹானா அவனருகில் இருந்த எண்ணை பாட்டிலை பார்த்தாள். அரவிந்த் அதை கவனித்தான். மெல்ல சஹானா அருகில் வந்து அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டான். அவளுடைய ஜடையை அவிழ்த்துவிட ஆரம்பித்தான். சஹானா அவன் எதை மனத்தில் வைத்து தன்னுடையை பின்னலை அவிழ்கிறான் என புரிந்தது. அவளும் அமைதியாகவே இருந்தாள். அவளுடைய கனத்த ஜடையை பிரித்துவிடும்போது மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசம் இருந்தது. மெல்ல அவளுடைய தலைமுடியை முழுவதுமாக அவிழ்த்து விட்டான் அரவிந்த். சில நிமிடங்கள் அவள் தலைமுடிக்குள் விரல்களை விட்டு கோதி விட்டான். அவன் வயதுக்கே உரிய உணர்ச்சிகள் அவனை தூண்டி விட்டது. மெல்ல அவனுடைய ஆண்கூறி எழுந்து நிற்க ஆரம்பித்தது. சஹானா முன்னால் அப்படியே நிற்க கூச்சமாக இருந்தது. மெல்ல அவள் பின்புறமாக சென்று நின்று அவளுடைய தலைமுடியை பின்புறமாக எடுத்து போட்டான். இப்போது சஹானாவிற்கு அர்விந்த் என்ன செய்கிறான் என தெரியவில்லை. ஆனால் அவளுடைய தலைமுடியில் இருந்து கைகளை எடுக்காமல் கோதிவிட்டு ரசித்துக்கொண்டிருந்தான் என தெரிந்தது. சஹானா மெல்லிய குரலில் கேட்டாள் “தே குண்டா.. உனக்கு என்னோட முடியை வெட்டணும்-னு ஆசை இருக்கா?”. அரவிந்த் சற்று நிதானித்து பதிலுக்கு “ஆமா” என்றான். “சரி… போய் ஒரு கத்தரிக்கோல் எடுத்துட்டு வா.. என்னோட முடியை கொஞ்சம் கட் பண்ணி விடு” என்றாள் சஹானா. இதை சற்றும் எதிர்பார்க்காத அரவிந்த் மனத்தில் சந்தோசத்துடன் உள்ளே சென்றான். அவனுடைய அம்மாவின் முடியுடன் சஹானாவின் முடியையும் வெட்ட வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி. கையில் கத்தரிக்கோலுடன் வெளிய வந்த போது சஹானா அவளுடைய அடர்த்தியான முடியை எடுத்து முன்னால் போட்டு தடவிப்பார்த்துக் கொண்டிருந்தாள். அரவிந்த் சஹானா அருகில் சென்று அவளுடைய தலைமுடியை கையில் ஏந்தினான். சஹானா கண் முன்னால் அரவிந்த் ஒருகையை அவளுடைய தலைமுடியிலும், இன்னொரு கையில் கத்தரிக்கோலுடனும் நின்றிருந்தான். “அம்மு… எவ்ளோ முடியை வெட்டலாம்?” என்றான் அரவிந்த். சஹானா “உனக்கு எவ்ளோ முடி வேணும்” என்றாள். “உன்னோட முடியை முழுசா எனக்கே கொடு அம்மு..” என்றான். சரி என்பதுபோல அவனைப்பார்த்து சிரித்தாள் சஹானா.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக