http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : பார்பர் ரமேஷ் - பகுதி - 2

பக்கங்கள்

சனி, 8 பிப்ரவரி, 2020

பார்பர் ரமேஷ் - பகுதி - 2

ரமேஷ் மீண்டும் வித்யாவின் முடியை கொண்டையிலிருந்து அவிழ்த்து விட்டான். அவளின் கனத்த கூந்தல் இப்போது மீண்டும் விரிந்து போர்வைபோல இருந்தது. மிகவும் அருகாமையில் இருந்ததால் அவள் தலைமுடியின் வாசம் அவனை ஈர்த்தது. அவன் விரல்களை அவள் தலைமுடிக்குள் வைத்து மெல்ல மசாஜ் செய்ய ஆரம்பித்தான். வித்யா மெல்ல கண்களை மூடி மசாஜ் செய்வதை அனுபவிக்க ஆரம்பித்தாள். வித்யாவின் முடி மிகவும் அடர்த்தியாக இருந்தாலும் மிகவும் மிருதுவாக இருப்பதை ரமேஷ் உணர்ந்தான். வந்தனா மசாஜ் செய்ததைவிட ரமேஷ் மிகவும் பொறுமையாக மற்றும் தெளிவாக செய்வதுபோல இருந்தது. மெல்ல அவளுடைய தலைவலி குறைய ஆரம்பித்தது. ரமேஷ் சற்று அருகே நின்று வித்யாவின் தலைமுடியை நுகர்ந்துகொண்டே மசாஜ் செய்து கொண்டிருந்தான். அப்படியே மெல்ல வித்யாவிடம் பேச்சு கொடுத்தான்.


ரமேஷ்: இப்போ தலைவலி எப்படி இருக்கு.
வித்யா: நல்லா குறைஞ்சிருக்கு ரமேஷ். வந்தனா உன்னோட அளவுக்கு மசாஜ் பண்ணலை.
ரமேஷ்: எனக்கு கஷ்டமர்களுக்கு மசாஜ் பண்ணி நல்ல பழக்கம். அவ்ளோதான்.
வித்யா: சரிதான். அதுனாலதான் ஒரு நல்ல ஃபீலிங் இருக்கு.
ரமேஷ்: உங்களுக்கு இந்த சேர் ரொம்ப பிடிச்சிருக்கு போல
வித்யா: ஆமா… உட்கார ரொம்ப வசதியா இருக்கு. இது மாதிரி யார்கிட்டயாவது தலைமுடியை கொடுத்திட்டு உட்கார்ந்தா நல்லா இருக்கு. உனக்கு எப்படி என்னோட முடி பிடிச்சிருக்கோ அப்படித்தான் எனக்கும் இந்த சேர் பிடிச்சிருக்கு.
ரமேஷ்: நான் அடிக்கடி உங்களோட தலைமுடியை பார்த்து ரசிச்சிருக்கேன். ஆனால் இப்படி தொட்டுப்பார்க்க வாய்ப்பு இல்ல. இன்னைக்கு மறுபடி மறுபடி உங்க முடியை தொட்டுப்பார்த்துக்கிட்டே இருக்கேன்.
வித்யா: தெரியும்… இந்த துணியை இருக்கினதுக்கு அப்புறமும் என்னோட கொண்டையை பிடிச்சு பார்த்தியே… அப்போவே புரிஞ்சது.
ரமேஷ்: ஹாஹா.. உண்மைதான்… ஆனா நீங்களும் மறுபடி மறுபடி விக்கிக்கு முடிவெட்டும்போது தலையை அசைச்சு உங்க முடியை முன்னாடி விழவிட்டங்களே… அதையும் கவனிச்சேன்.
வித்யா: ஓ..அதுவா… நீ ஒவ்வொருதடவை என்னோட முடியை எடுத்துபோடும்போதும் விளையாட்டா இருந்தது. அதான் அப்படி என்னோட முடியை முன்னாடி விழவிட்டேன்.
ரமேஷ்: சரி எப்போ நிறுத்தனும்னு சொல்லுங்க.. அதுவரைக்கும் உங்களுக்கு மசாஜ் பண்ணிட்டு இருக்கேன்.
வித்யா: உனக்கு தான் என்னோட முடி பிடிச்சிருக்குல அப்படியே தொட்டுப்பார்த்துகிட்டு மசாஜ் பண்ணு…. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.
ரமேஷ்: சொல்லுங்க.
வித்யா: இன்னைக்கு நீ வந்தனாவுக்கு அக்குள்ல ஷேவ் பண்றது மட்டும் இல்ல… ஆனால் அதோட அந்த சவரக்கத்தியை எப்படி பயன்படுத்துறதுனு கொஞ்சம் சொல்லிக்கொடு
ரமேஷ்: சொல்லிக்கொடுக்கணுமா? ஏன்?
வித்யா: அக்குள்ல நீ எடுத்துவிடுவ… மேற்கொண்டு சில இடங்கள் இருக்கு அங்க நாங்க தனியா எடுத்துக்கிறோம்.
ரமேஷ்: ஓ.. புரியுது.. சரி சரி…
வித்யா: அது மட்டும்இல்ல… வந்தனா அவளோட கழுத்துலயும் ஷேவ் பண்ணனும்னு சொன்னாள். அப்படி பண்ணினா ரொம்ப வழுவழுணு இருக்கும்னு சொல்றா.
ரமேஷ்: ஆமா.. சிலருக்கு அது ரொம்ப பிடிக்கும்.
வித்யா: அப்போ அங்கயும் ஷேவ் பண்ணிவிடு.
ரமேஷ்: கண்டிப்பா…
வித்யா: இன்னொரு முக்கியமான விஷயம். இங்க நடக்கிறது எல்லாம் நம்ம மூணுபேருக்குள்ள இருக்கணும். எக்காரணத்தை கொண்டும் வெளிய போககூடாது. என்னோட மாமியார், வீட்டுக்காரார் உள்பட.
ரமேஷ்: நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன். வந்தனா மொபைல்ல ரெகார்ட் பண்ணிடாம பார்த்துக்கோங்க.
வித்யா: சரி.. அதை நான் பார்த்துக்கிறேன். இப்போ மசாஜ் பண்ணினது போதும்.
ரமேஷ்: சரி…
வித்யா: உண்மையை சொல்லணும்னா… நீ விக்கிக்கு முடிவெட்டும்போது எங்க என்னோட முடியையும் வெட்டிவிடப்போறாயோனு ஒரு சின்ன பயம் இருந்தது.
ரமேஷ்: ஹாஹா… அடிக்கடி உங்க முடி முன்னாடி வந்து விழும்போது ஒரு சின்ன ஆசை வந்தது. அப்படியே உங்க முடியை லைட்டா கட் பண்றமாதிரி உங்களை பயமுறுத்தலாம்னு. ஆனால் பண்ணலை.
வித்யா: நல்ல வேலை பண்ணலை… நீ என்னோட முடியை வெட்டமாட்டேன்னு சொல்லிட்டா இப்போகூட நான் பயப்படமாட்டேன். நீ கையில கத்தரிக்கோல் வச்சிருந்தாலும் என்னோட முடியை உன்கிட்ட கொடுத்திட்டு தைரியமா உட்கார்ந்திருப்பேன்.
ரமேஷ்:உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா? கோவீச்சுக்கமாட்டீங்களே?
வித்யா: என்ன ரமேஷ்..
ரமேஷ்: எனக்கு உங்க முடி ரொம்ப பிடிக்கும்.. அட்லீஸ்ட் இன்னைக்கு உங்க முடியை ட்ரிம் பண்ணிவிட வாய்ப்பு இருக்கும்னு நினைச்சேன். கிடைக்கல. ஒரு தடவை உங்களோட முடியை மொத்தமா அள்ளி முத்தம் கொடுக்கலாமா?
வித்யா: ஹாஹா… ரமேஷ்.. ரொம்ப குழந்தைதனமா இருக்க… உனக்கு என்னோட முடி அவ்ளோ பிடிச்சிருக்கா?
ரமேஷ்: ஆமா… இன்னைக்கு என்னோட கத்தரிக்கோல் உங்களோட தலைமுடில விளையாட முடியல.. அந்த ஒரு சின்ன வருத்தம் தான்.
வித்யா: சரி பண்ணிக்கோ.
ரமேஷ் வித்யாவின் தலைமுடியை மொத்தமாக இரு கைகளால் அள்ளினான். ஒரு பெரிய பந்துபோல அவன் கைகளில் அவள் தலைமுடி இருந்தது. அவன் முதலில் அள்ளிய கூந்தலின் வாசனையை நுகர்ந்து பார்த்தான். அவள் கூந்தல்மனம் அவன் உணர்ச்சிகளை மிகவும் சீண்டியது. அவனை கட்டுப்படுத்திக்கொண்டு அவள் தலைமுடிக்கு முத்தம் கொடுத்தான். ரமேஷ் உணர்ச்சி வசப்பட்டு முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தபோது வித்யாவிற்கு சிரிப்பு வந்தது. ஆசைதீர முத்தம் கொடுத்தபின் மீண்டும் அவன் கூந்தலை சரியவிட்டான்.
வித்யா: இப்போ சந்தோசமா?
ரமேஷ்: ரொம்ப தாங்க்ஸ்.
வித்யா: ரமேஷ்.. நீ என் என்னை வாங்க போங்கனு கூப்பிடுற.. .வித்யானு பேர் சொல்லி கூப்பிடு… நான் தப்பா நினைக்க மாட்டேன்.
ரமேஷ்: அய்யோ.. என்ன திடீர்னு அப்பிடியெல்லாம். எனக்கு ஒரு மாதிரி இருக்கும்.
வித்யா: இப்போ என்னோட முடியை மட்டும் உரிமையா எடுத்து முத்தம் கொடுக்கவானு கேட்கிற… என்னை பேர் சொல்லி கூப்பிடுறதுல என்ன இருக்கு. என்ன உன்னோட நல்ல பிரண்ட்னு நினைச்சுக்கோ.
ரமேஷ்: இருந்தாலும் கொஞ்சம் தயக்கமா இருக்கு. நாளைப்பின்ன உங்க மாமியார், வீட்டுக்காரர் பார்த்தா என்னை தப்பா நினைப்பாங்க.
வித்யா: என்னோட மாமியார் வேணும்னா அப்படி நினைப்பாங்க.. ஆனா எங்க வீட்டுக்காரர் அப்படியெல்லாம் இல்ல.. நல்லவர்… தப்பா எடுத்துக்க மாட்டார்.
ரமேஷ்: சரி… ஆனா நீங்க மட்டும் தனியா இருந்தா அப்டி பேர் சொல்லி கூப்பிடுறேன். இல்லான வாங்க போங்க தான்.
வித்யா: சரி.. இப்போ நான் கிளம்புறேன். இன்னும் கொஞ்சநேரம் கழிச்சு வந்தனாவோட வறேன்.
ரமேஷ்: சரி வித்யா.
வித்யா:… அதுக்குள்ள என்னை பேர் சொல்லிட்ட… நான் ஏன் என்னோட முடியை ட்ரிம்கூட பண்ணவேணாம்னு சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. உன்னை பேர் சொல்லி கூப்பிட சொன்னதுக்கும் காரணம் இருக்கு. அப்புறமா இன்னொருநாள் சொல்றேன். சரிடா ரமேஷ் நானும் வறேன்… பார்க்கலாம்.
சொல்லிவிட்டு வித்யா அங்கிருந்து கிளம்பினாள். இப்போது அவள் தலைமுடியை கொண்டை போடாமல் அப்படியே விரித்துவிட்டபடியே சென்றாள். அவளுடைய விரிந்த கூந்தலின் அழகை நடப்பதெல்லாம் கனவா இல்லை நிஜமா என்று புரியாமல் ரசித்துக்கொண்டிருந்தான் ரமேஷ். அவள் சென்றபின் வந்தனா விட்டு சென்ற அவனுடைய மொபைலை எடுத்தான். அதில் சிறிது நேரத்திற்கு முன் ரெகார்ட் செய்த வீடியோவை எடுத்துப்பார்த்தான். வித்யா கொண்டையை தளர்வாக போட்டுவிட்டு சேரில் அமர்ந்தது, அதன்பின் அவன் அவளை சுற்றி துணியாயி எடுத்து போட்டுவிட்டு அவள் கொண்டையை தொட்டது. பின்னர் விக்கி ஆவல் மடியில் அமர்ந்ததும் அவளுடைய கொண்டை அவிழ்ந்து முடி விரிந்தது. விக்கிக்கு முடிவெட்டும்போது வித்யாவின் முடி முன்னால் விழுந்ததும் அதை ரமேஷ் எடுத்துவிடும்போது வித்யா அதை பார்த்து ரசித்து சிரித்ததும் என எல்லாமே இருந்தது. மணி தாண்டியிருக்கும்போது வித்யாவும் வந்தனாவும் மீண்டும் வந்தனர். வித்யா சிறிதுநேரத்திற்கு முன் பார்த்த அதே சேலையில்தான் இருந்தாள் ஆனால் அழகாக ஜடை பின்னியிருந்தாள். வந்தனா வேறு ஒரு ஜீன்ஸ்-குர்தி அணிந்திருந்தாள். இருவரும் உள்ளே நுழைந்ததும் விக்கி நன்றாக தூங்கிவிட்டதால் சீக்கிரம் முடித்துவிட்டு செல்லலாம் என்று அவசரமாக உள்ளே நுழைந்தனர்.
வித்யா: வந்தனா… சீக்கிரம் போய் உள்ள இருக்கிற பாத்ரூம்ல உன்னோட ட்ரெஸ் மாத்திட்டு மேல இந்த துண்டை கட்டிகிட்டு வா.
வந்தனா: சரி அண்ணி… (உள்ளே சென்றாள்)
வித்யா: ரமேஷ்… நீ உன்னை கட்டுப்படுத்திக்கோ. அக்குள்ல ஷேவ் பண்ணனும்கிறதால அவளை மேல இருக்கிற குர்தியை கழட்டிட்டு வெறும் துண்டை மட்டும் கட்ட சொல்லி இருக்கேன். சீக்கிரமா ஷேவ் பண்ணு.
ரமேஷ்: சரி வித்யா.
வித்யா: மெல்லடா… அவளுக்கு கேட்டுற போகுது.
ரமேஷ்: சரிங்க….
வித்யா: முதல்ல அவளுக்கு அக்குள் ஷேவ் பண்ணு.. அதுக்கப்புறமா அவளோட கழுத்துக்கு ஷேவ் பண்ணு….. அவளுக்கு முடிச்சதுக்கு அப்புறமா என்னோட கழுத்துக்கும் ஷேவ் பண்ணு.
ரமேஷ்: சரி.
வந்தனா அப்போது வெளியே வந்தாள். அவள் அண்ணா எனக்கூப்பிட்டாலும் ரமேஷின் மனது சற்று திணறியது. காரணம் ஒரு வயது பெண் மாரளவு மட்டும் ஒரு துண்டை கட்டிக்கொண்டு வந்து நின்றது. அவளது இளமை திமிறிக்கொண்டு இருந்தது. சற்று கட்டுப்படுத்திக்கொண்டு வந்தனாவை அழைத்து பார்பர் சேரில் அமரவைத்தான். வந்தனா அமர்ந்ததும் அவன் பொதுவாக ஷேவீங் செய்ய பயன்படுத்தும் ஒரு கிரீமை எடுத்து அவள் கைகளை தூக்கி அக்குளில் தடவினான். பின்னர் ஒரு பிரஷ் எடுத்து தண்ணீரில் முக்கி அவள் அக்குளில் தடவ ஆரம்பித்தான். சில வினாடிகளில் நுரை அதிகமாக வந்தது. வந்தனா சிறிது கிச்சுகிச்சு மூட்டுவதுபோல உணர்ந்தாள். வித்யா ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் ஒரு சவரக்கத்தியை எடுத்தான். வித்யாவை அழைத்து அதில் எப்படி பிளேடை சொருகுவது எனக்காட்டினான். பின்னர் சவரக்கத்தியை எப்படி பிடிப்பது என சொல்லிக்கொடுத்தான். அவள் கையில் கொடுத்து சரியாக பிடித்துக்காட்டும்படி சொன்னான். வித்யாவும் ரமேஷிடம் இருந்து கத்தியை வாங்கினாள். முதல் முறையாக ஒரு சவரக்கத்தியை கையில் பிடிக்கிறாள். சற்று திரில்லீங்காக இருந்தது. வித்யா சரியாக கத்தியை பிடிக்கிறாள் என ரமேஷ் கவனித்தான். மீண்டும் கத்தியை அவளிடம் வாங்கி வந்தனாவின் அக்குளில் கத்தியை வைத்து சிறைக்க ஆரம்பித்தான். மிகவும் கவனமாக வித்யாவிற்கு எப்படி சவரக்கத்தியை வைத்து ஷேவ் செய்ய வேண்டும் என சொல்லிக்கொடுத்துக்கொண்டே ஷேவ் செய்தான். வந்தனா சற்று கூச்சமாக உணர்ந்தாள். ஆனாலும் அமைதியாக இருந்தாள். ரமேஷ் முழுவதுமாக ஷேவ் செய்தபின் மீண்டும் ஒருமுறை பிரஷில் இருந்த கிரீமை தடவிவிட்டு மறுமுறை ஷேவ் செய்தான். இப்போது வந்தனாவின் ஒருபக்க அக்குள் வழவழப்பாக இருந்தது.
ரமேஷ், வித்யா இருவரும் இப்போது வந்தனாவின் மறுபக்கம் வந்தனர். இந்தமுறை ரமேஷ் வித்யாவை செய்ய சொன்னான். வித்யா, வந்தனா இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். வித்யா துணிந்து பிரஷை கையில் எடுத்தாள். வந்தனாவின் கையை தூக்கி அக்குளில் நுரைவரும்வரை தேய்த்தாள். பின்னர் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கத்தியை வைத்தாள். மிகவும் பொறுமையாக, ரொம்ப அழுத்தாமல் மெல்ல ஷேவ் பண்ணினாள். வந்தனா பயத்தில் கண்ணை மூடிக்கொண்டாள். வந்தனாவின் பின்னால் வந்து நின்ற ரமேஷ் “ஒண்ணுமில்லை.. பயப்படாத” என்று சொல்லிக்கொண்டே அவள் முடியை தடவிக்கொடுத்தான். வித்யா அதைக்கவனித்தாள். வித்யா முதல் முறை ஷேவ் செய்தபின் ரமேஷ் பார்த்தான். தெளிவாக இருந்தது. வித்யா மீண்டும் ஒருமுறை கிரீமை தேய்த்து சரியாக ஷேவ் செய்து முடித்தாள். வந்தனா மிகவும் சந்தோசமாக இருந்தாள். ஆனால் சிறிது எரிச்சல் இருந்தது. ரமேஷ் போகும்போது ஒரு ஆஃப்டர் ஷேவீங் லோஷன் தருவதாக கூறினான். வித்யாவும் வந்தனாவும் ஒருவரையொருவர் திருப்தியாக பார்த்துக்கொண்டனர். பின்னர் வந்தனா முதலில் அவளுக்கு முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணவேண்டும் அதன்பின் கழுத்தில் ஷேவ் பண்ணலாம் என்றாள். வித்யாவும் சரி என்பதுபோல தலையை ஆட்டினாள்.
ரமேஷ் வந்தனாவை சுற்றி ஒரு துணியை போர்த்தி கழுத்தின் அருகில் முடிச்சுபோட்டான். பின்னர் வந்தனாவின் முடியை துணியின்மேல் விரித்துவிட்டான். வித்யா அளவு நீளமாக இல்லாவிட்டாலும் அவளைப்போலவே அடர்த்தியான முடி… கிட்டதட்ட இடுப்புக்கு கொஞ்சம் மேல்வரை வளர்ந்திருந்தது. வந்தனா குறைந்தது  இரண்டு அல்லது மூன்று இன்ச் முடியை கட் பண்ண வேண்டும் என்றாள். ரமேஷ் சிரித்துக்கொண்டே சரி என்றான். அருகில் இருந்த ஸ்ப்ரே எடுத்து அவள் தலையில் அடிக்க ஆரம்பித்தான். வந்தனாவின் முடி இப்போது ஈரமாக ஆரம்பித்தது.  அவன் வழக்கம்போல ட்ரிம் பண்ணாமல் முதலில் வந்தனாவின் தலையில் மேல் உள்ள  முடியை மட்டும் சீவி சுருட்டி உச்சந்தலையில் வைத்து ஒரு க்லிப் போட்டுவிட்டு மீதமுள்ள முடியை பின்பக்கமாக விட்டு சீவினான். வந்தனாவின் தலைமுடியை சிறு சிறு கற்றைகளாக பிரித்து தன் விரல்களுக்கு இடையில் வைத்து முடியின் அடிப்பகுதியில் இருந்த இரண்டு இன்ச் மட்டும் வெட்டினான். ரமேஷ் அவளுக்கு முடி வெட்டியவிதம் இதுவரை வித்யா கண்டிராதது. வேகமாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் இருந்தது. வந்தனா ஈரமான முடி வெட்டப்பட்டு கீழே விழுந்துகொண்டிருந்தது. வித்யா அதை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தாள். ரமேஷ் பின்னால் இருந்த முடியை வெட்டியபின், முன்னால் சென்று உச்சியிலிருந்த முடியை இரண்டாக பிரித்து முன்பக்கமாக இரண்டு சைடிலும் விட்டான். மீண்டும் தன் கத்தரிக்கோலின் வேகத்தை வந்தனாவின் முடியில் காட்டினான். முதலில் அவன் என்ன மாதிரி ட்ரிம் பண்ணுகிறான் என யோசித்த வந்தனா பின்னர் அவனை புரிந்துகொண்டாள். சில நிமிடங்களில் வந்தனாவிற்கு முடி வெட்டி முடித்திருந்தான். அவளை சுற்றி இருந்த துணியை அகற்றினான். வெட்டிய அவளுடைய முடி அவளை சுற்றி இருந்தது.  வந்தனாவின் முடியை மொத்தமாக எடுத்து தலையில் வைத்து க்லிப் போட்டான்.
வந்தனா முடியை ட்ரிம் பண்ணி வெட்டிக்கொண்டதில் சற்று நிம்மதியானாள். இந்தமுறை டூர் செல்லும்போது அனைவரின் கவனமும் அவளுடைய தலைமுடியின் மேல் இருக்கும் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை. நாற்காலியில் இருந்து எழுந்தரிக்க முனைந்தவளை தோளில் பிடித்து மீண்டும் அமர்த்தினான் ரமேஷ். கேள்விக்குறியோடு திரும்பிப்பார்த்தவள் ரமேஷ் அவள் கழுத்தை தடவிப்பார்க்கையில் புரிந்துகொண்டாள். கழுத்தில் இருக்கும் பூனைமுடிகளை மழிக்கவேண்டும் என வந்தனா வித்யாவிடம் கூறியதை ரமேஷ் இப்போது செய்யப்போகிறான். அவள் இல்லாத சமயத்தில் வித்யா ரமேஷிடம் கூறியிருக்கவேண்டும் என் நினைத்தாள்.
வந்தனா: அண்ணா…. என்ன பண்ணப்போறீங்க.
ரமேஷ்: உனக்கு கழுத்துல இருக்குற பூனைமுடியை எடுக்கணும்னு உன்னோட அண்ணி சொன்னாங்க. அதான் செய்யப்போறேன்.
வந்தனா: நேத்து எனக்கு ஒரே தயக்கம் உங்ககிட்ட எப்படி இதெல்லாம் கேட்கிறதுனு.
ரமேஷ்: இதுல என்ன இருக்கு…
வந்தனா: இன்னோனு கேட்டா கோவப்பட மாட்டீங்களே?
ரமேஷ்: சொல்லுமா…
வந்தனா: கழுத்துல ஷேவ் பண்ணினதுக்கு அப்புறம் கொஞ்சம் மசாஜ் பண்ண முடியுமா….
ரமேஷ்: தாராளமா…
வந்தனா: ரொம்ப தாங்க்ஸ் அண்ணா.
ரமேஷ் க்லிப் போட்டபின் அவளுடைய கழுத்துப்பகுதி தெளிவாக இருந்தது. வந்தனாவின் கழுத்தில் அவ்வளவாக பூனைமுடிகள் இல்லை. ஆனாலும் மழித்துக்கொண்டு வழுவழுவென இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறாள் என அவனுக்கு புரிந்தது. வந்தனா போன்ற ஒரு அழகிய இளம்பெண் மேலாடையின்றி ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு இருப்பது அவனுடைய கட்டுப்பாட்டை சோதித்துக்கொண்டிருந்தது. அவளுடைய முடியை வெட்டும்வரை சுத்தியிருந்த துணியையும் இப்போது எடுத்துவிட்டாகி விட்டது. பீறிட்டு நிற்கும் அவள் மார்பு அவன் மேலிருந்து பார்க்கையில் தெளிவாக இருந்தது. அவன் கைகள் வந்தனாவின் மார்பை தடவ துடித்தது. அமைதியாக அவள் கழுத்தில் விரல்களை வைத்து முதலில் தடவ ஆரம்பித்தான். அவன் மெல்ல கழுத்தின் அடிப்பகுதியில் ஆரம்பித்து பக்கவாட்டிலும் பின்னர் காது மடல்களின் கீழேயும் தடவினான். முதலில் சற்று கூச்சமாக இருந்தது போல உணர்ந்த வந்தனா பின்னர் மெல்ல தன்னுடைய கண்களை மூடி அனுபவிக்க ஆரம்பித்தாள். ரமேஷ் வந்தனாவின் உணர்ச்சிகளை கிளப்ப துவங்கினான். அவனையும் அறியாமல் அவனுடைய ஆண்கூறி எழுந்துநிற்க ஆரம்பித்தது. அவன் சில நிமிடங்கள் கழித்து வந்தனாவை கடந்து சென்று அங்கிருந்த தண்ணீர் ஸ்ப்ரேயை எடுத்தான். அப்போது அவனை கவனித்த வந்தனா அவனுடைய ஆண்கூறி தூக்கிக்கொண்டிருப்பதை கவனித்தாள். கண்களால் வித்யாவையும் கவனிக்க சொன்னாள். வந்தனா ரமேஷின் ஆண்கூறி எழுந்து நிற்பதை கவனித்து சிரித்தாள்.
ரமேஷ் இப்போது வந்தனாவின் கழுத்தில் தண்ணிரை ஸ்ப்ரே செய்தான். திடீரென ஒரு குளிர்ச்சியை உணர்ந்த வந்தனா சகஜநிலைக்கு வந்தாள். மீண்டும் அதே ஈரத்துடன் அவள் கழுத்தை தடவி அவள் உணர்ச்சிகளை கிளப்பினான். அவள் உணர்ச்சிகள் அதிகரிக்க அவளுடைய மார்பு புடைக்க ஆரம்பித்தது. அவள் மீண்டும் கண்களை மூடிய நொடி ரமேஷ் சவரக்கத்தியை அவள் மேல் வைத்தான். உணர்ச்சிகள் ததும்பிக்கொண்டிருந்த வந்தனா கத்தியின் ஸ்பரிசத்தில் தன்னை மறந்து கூச்சமாக உணர்ந்து சிணுங்கினாள். இதை வித்யாவும் ரமேஷும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் அவன் கத்தியால் அவள் கழுத்தில் இருந்த முடியை சிரைக்க ஆரம்பித்தான். தலைமுடியைபோல அடர்த்தி இல்லாததால் வந்தனாவின் கழுத்தில் கத்தி வழுக்கிக்கொண்டு சென்றது. கத்தி முடிகளை மழித்துக்கொண்டிருந்தபோது மிக அருகில் இருந்த ரமேஷின் மூச்சுக்காற்று அவளை ஏதோ செய்தது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு கண்களை மூடியே இருந்தாள்.
நடப்பதை கவனித்துக்கொண்டிருந்த வித்யா ரமேஷ் வந்தனாவின் உணர்ச்சிகளை தூண்டிவிடுவது தெரிந்தது. அவனை தடுக்கவேண்டும் என நினைத்தாள். ஆனால் அவனுடைய எழுந்து நின்ற ஆண்குறியின் அசைவையும், வந்தனா உணர்ச்சிமிகுந்து சிணுங்கியதும் வித்யாவின் உணர்ச்சியை தூண்ட ஆரம்பித்திருந்தது. நிலைமை கட்டுக்குள் இருக்கும்வரை அமைதியாக இருந்து ரசிக்கலாம் என முடிவு செய்தாள். ரமேஷின் கத்தி அழகாக அவளுடைய முடியை கழுத்திலிருந்து சிரைத்துக்கொண்டிருந்தது. உள்ளுக்குள் வித்யாவும் இதை செய்துகொள்ளலாமா என நினைத்தாள். இரண்டொரு நிமிடங்கள் ரசித்து சிரைத்துக்கொண்டிருந்த ரமேஷ் மொத்தமாக வந்தனாவின் கழுத்தை மழித்தான். வந்தனாவின் கழுத்து முடி எதுவும் இல்லாமல் அழகாக இருந்தது. ரமேஷ் வந்தனாவின் கழுத்தை மீண்டும் மீண்டும் விரல்களால் வருடினான். வித்யா வந்தனாவின் கழுத்தை தடவிப்பார்த்தாள். வித்யாவிற்கு மிகவும் பிடித்தது.
ரமேஷ் சவரக்கத்தியை மடக்கி வைத்துவிட்டு வந்தனாவின் கழுத்தை மசாஜ் செய்ய ஆரம்பித்தான். ஏற்கனவே உணர்ச்சிகள் கிளம்பிய நிலையில் இருந்த வந்தனா இப்போது மேலும் தூண்டப்பட்டாள். தன்னையும் அறியாமல் உதடுகளை கடித்துக்கொண்டிருந்தாள். மறுபுறம் தானும் இதுபோல கழுத்தை சிரைத்துக்கொள்ளலாமா என மனதை குழப்பிக்கொண்டிருந்தாள் வித்யா. ஆனால் வந்தனாவை போல தானும் மெய்மறந்து ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தாள். மாலையில் ரமேஷ் வித்யாவின் தலைமுடியை விரித்துவிட்டு மசாஜ் செய்தபோதே வித்யா சற்று சுகமாக உணர ஆரம்பித்திருந்தாள். இப்போது கழுத்தில் கைகள் பட்டால் அவளுடைய கட்டுப்பாட்டை இழப்பது உறுதி. அதனால் அமைதிகாத்தாள். சில நிமிடங்கள் வந்தனாவிற்கு மசாஜ் செய்துவிட்டு பின்னர் நிறுத்தினான் ரமேஷ். வந்தனா நாற்க்ாலில் இருந்து எழுந்து நிற்க மனமில்லாமல் இருந்தாள்.  பின்னர் வித்யா அவளை துணியை மாற்றிக்கொள்ளும்படி சொல்லி உள்ளே அனுப்பினாள்.
உள்ளே சென்ற வந்தனா பழையபடி உடையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள். ஆனால் அவளுடைய மார்பு மட்டும் இன்னும் திமிரிக்கொண்டு இருப்பதாக தோன்றியது. பின்னர் வந்தனாவை மீண்டும் சேரில் உட்கார சொல்லிவிட்டு அவளுடைய ஈரமான முடியை கொஞ்சம் டிரையர் போட்டு காய விட்டான் ரமேஷ். பின்னர் சில கிரீம் கொண்டு அவள் முடியை தேய்த்துவிட்டு மீண்டும் சீப்பால் சீவியபடியே டிரையர் போட்டான். சில நிமிடங்களில் வந்தனாவின் தலைமுடி அழகிய லேயர் போல காட்சியளித்தது. வித்யா மற்றும் வந்தனா இருவரும் இவ்வளவு அழகாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. வந்தனா சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள். வார்த்தைக்கு வார்த்தை ரமேஷூக்கு நன்றி சொன்னாள். நேரமாகிக்கொண்டிருந்ததால் சீக்கிரமாக கிளம்பவேண்டும் என்றாள் வித்யா. இருவரும் ஒருவழியாக அங்கிருந்து புறப்பட்டனர்.
வித்யா ரமேஷிடம் சவரக்கத்தியையும் ஷேவீங் கிரீமையும் வாங்கிக்கொண்டாள். நாளை வந்து கொடுப்பதாக சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். ரமேஷ் எதிர்பார்ப்பான் என்பதற்காக அவன் கண் முன்னே தன்னுடைய ஜடையை ஆட்டியவாறே வித்யா சென்றாள்.
அன்றைய இரவு ரமேஷால் தூங்கமுடியவில்லை. அவன் எதிர்பாராத நிறைய விஷயங்கள் நடந்திருந்தது. வித்யாவின் தலைமுடியை பற்றி அவளிடமே பேசியதில் இருந்து அவள் தலைமுடியை தொட்டுப்பார்த்தது வரை நினைத்துப்பார்த்தான். போனஸாக வந்தனாவிற்கும் முடி வெட்டி கழுத்து , அக்குள் ஷேவ் பண்ணியது மறக்கமுடியவில்லை. அவள் மாரளவில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு வந்தது அவனை மிகவும் தூண்டிக்கொண்டிருந்தது. மனதை கட்டுப்படுத்திக்கொண்டு தூங்கிப்போனான். காலையில் எழுந்து சேர் சுற்றியிருந்த வந்தனாவின் முடியை எடுத்து தனியாக வைத்தான். இன்று இன்னமும் வித்யா வெளியே வராமல் இருந்தாள். சிறிது நேரம் காத்திருந்தவன் பின்னர் தன் சலூன் செல்ல நேரமாவதை உணர்ந்து கிளம்பினான். மாலை சீக்கிரமாகவே வந்தான். நேற்று நடந்தவை எல்லாம் மனதில் திரும்ப திரும்ப ஓடியது. அவனால் கடையில் இருப்புக்கொள்ள முடியவில்லை. அவன் மாலை வீட்டிற்கு வரும்போது வித்யா கதவை திறந்து வெளியே வந்தாள். நேற்றை போலவே இப்போது ஒரு கொண்டை அணிந்திருந்தாள்.
வழக்கத்தைவிட விரைவாக ரமேஷ் வீட்டிற்கு வருவதை கவனித்த வித்யா அவனிடம் விசாரித்தாள். என்ன சொல்லுவதென்று யோசித்த ரமேஷ் சிறியதாக தலைவலி என்று சொல்லி சமாளித்தான். வித்யாவும் அவனுக்கும் சேர்த்து காப்பி போடுவதாக சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். ரமேஷ் தான் உடைகளை மாற்றிவிட்டு வர அவனுடைய அறைக்கு சென்றான். இன்று வித்யாவிடம் பேச்சு கொடுத்து அவள் முடியை வெட்டவைக்கவேண்டும் என நினைத்தான். ஒரே நாளில் முடியாது என்றாலும் அவளை சம்மதிக்க வைக்கவேண்டும் என முடிவெடுத்தான். முதலில் அவளிடம் நேற்று நடந்த நிகழ்வுகளை அவள் எவ்வாறு எடுத்துக்கொண்டாள் எனக்கேட்க வேண்டும் அதன் பின்னரே அவள் கூறும் பதில்களை வைத்து கவனமாக அவளிடம் பேச வேண்டும் என நினைத்தான். வந்தனாவை பற்றி ஏதாவது பேச ஆரம்பித்து பின்னர் மெல்ல வித்யாவின் தலைமுடியை பற்றிய விஷயங்களில் திருப்பவேண்டும் என எண்ணிக்கொண்டான். அவன் அறையை விட்டு வெளியே வந்தபோது வித்யா வாசலில் அமர்ந்திருந்தாள். அருகில் அவனுக்காக இன்னொரு கோப்பையில் காப்பி இருந்தது.
வித்யா: என்ன ரமேஷ்… ரொம்ப தலைவலியா… இந்தா.. கொஞ்சம் காப்பி குடிச்சா பெட்டரா இருக்கும்….
ரமேஷ்: தாங்க்ஸ் வித்யா. விக்கி இல்லையா?
வித்யா: இல்ல… வந்தனாகூட வெளிய போயிருக்கான். நைட் அவ கிளம்பறாள்..
ரமேஷ்: ஓ…சரி..சரி…
வித்யா: ரொம்ப தாங்க்ஸ் ரமேஷ்… நேத்து நீ நல்லா ஹெல்ப் பண்ணின… இல்லைனா பாவம் வந்தனா… டூர் போக தயங்கிட்டே இருந்தாள்.
ரமேஷ்: அதுனால என்ன.. நான் பார்பர் தானே. என்னால முடிஞ்சதைதான செஞ்சேன்.
வித்யா: சரிதான். ஆனால் இப்படி உன்னோட வீட்டுக்குள்ள வைச்சு செய்யசொன்னதுதான் கொஞ்சம் வருத்தம்.
ரமேஷ்: முதல்ல எனக்கும் கொஞ்சம் தயக்கம்  இருந்தது. என்னடா ஒரு பொண்ணுக்கு போய் அக்குள்ல முடி எடுக்க சொல்றாங்க… அதுவும் அவ என்னை அண்ணன் மாதிரி நினைக்கிறாள். எப்படி பண்ணுறதுனு.
வித்யா: அப்புறமா நீ எப்படி ஒத்துக்கிட்ட?
ரமேஷ்: நீங்களும் கூட இருப்பீங்கள்ல…அந்த தைரியம்தான்.
வித்யா: ஒருவேளை முன்னபின்ன தெரியாதவங்க சொன்னா செய்யமாட்டியா?
ரமேஷ்: அப்படினு சொல்ல முடியாது. தொழில்னா செய்யணுமே…
வித்யா: நேத்து எதுக்கு உன்னை “வாங்க..போங்க”னு கூப்பிடவேணாம்னு சொன்னேன் னு தெரியுமா?
ரமேஷ்: இல்ல… இப்பொவுமே எனக்கு அது குழப்பமாதான் இருக்கு.
வித்யா: ஹாஹா….சரி சொல்றேன். உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும்… ஆனா “நீங்க..வாங்க..போங்க”னு பேசுறது கொஞ்சம் ஒரு இடைவெளி விட்டு அந்நியமா இருக்கு… அதான் அப்படி கூப்பிட வேணாம்னு சொன்னேன்.
ரமேஷ்: ஓ… புரியுது… என்ன விஷயம்னு சொல்லுங்க.
வித்யா: எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியல. நேரடியா பேச கொஞ்சம் யோசனை இருந்தது. அதுனாலதான் வந்தனா பற்றி முதல்ல பேச ஆரம்பிச்சேன். ஒருவேளை உனக்கு பிடிக்கலைனா பேசவேணாம்னு தோணுச்சு. இப்போ நீ தொழில்னா சரியா இருப்பேன்னு சொன்னியோ… அப்போவே சரி உன்கிட்ட கேட்கலாம்னு தோணுது.
ரமேஷ்: சரி… தைரியமா சொல்லுங்க.
வித்யா: நேத்து நீ வந்தனாவுக்கு அக்குள் ஷேவ் பண்ணிவிட்ட மாதிரி அந்த இடத்துலயும் ஷேவ்  பண்ண சொன்ன என்ன பண்ணியிருப்ப?
ரமேஷ்: கொஞ்சம் கூச்சமா இருந்திருக்கும். ஆனால் ஒருவேளை வந்தனாவும் நீங்களும் ரொம்ப கேட்டிருந்தா கண்டிப்பா பண்ணியிருப்பேன்.
வித்யா: வாவ்… சூப்பர்.
ரமேஷ்: ஏன் இப்போ வந்தனாவுக்கு அங்க ஷேவ் பண்ணனுமா?
வித்யா: சே…ச்சே.. இல்ல…. அவளுக்கு நேத்து நைட் நான் பண்ணிவிட்டேன்….
ரமேஷ்: அடடே… செம்ம… வந்தனா என்ன சொன்னாள்.
வித்யா: முதல்ல கொஞ்சம் பயந்தாள்.. அப்புறமா நல்லா இருந்ததுனு சொன்னாள்.


ரமேஷ்: சூப்பர்.. அப்போ இனிமேல் உங்களுக்கு தனியா நான் ஒரு பார்பர் தேவையில்ல…
வித்யா: அப்படியும் சொல்ல முடியாது.
ரமேஷ்: அப்போ.. எனக்கு மறுபடி இதேமாதிரி ஒரு வேலை வச்சிருக்கீங்க… அதுவும் வெளிய தெரியாம தனியா செய்யுறதுக்கு…. சரியா…?
வித்யா: உனக்கு கற்பூரபுத்தி… நேத்து வந்தனாவுக்காக உன்கிட்ட பேசுனேன். இப்போ இன்னொரு பொண்ணுக்கும் அதேமாதிரி ஒரு உதவி வேணும்.
ரமேஷ்: ஓ.. அது யாரு…
வித்யா: சொல்லுறேன்.. எதுக்கு அவசரப்படுற… அதுக்கு முன்னாடி உன்கிட்ட நிறைய தெரிஞ்சுக்கனும்…
ரமேஷ்: ஏன் அவங்க அவ்ளோ பெரிய ஆளா….
வித்யா: ஆமா… உனக்கு அவ பெரிய ஆளுதான். அவளுக்கு என்ன வேணும்னு எனக்கு தெரியும். நேத்து நீ உதவி பண்ணினதுக்கு அப்புறம் அவ ஞாபகம் வந்தது. ஒருவேளை அவ எதிர்பார்க்கிறது உன்னால செய்யமுடியும்னு எனக்கு தோணுச்சுனா அவ யாருனு சொல்றேன்… நீ அவளுக்கு என்ன வேணுமோ செய்….
ரமேஷ்: சரி.. சொல்லுங்க.
வித்யா: நீ இதுவரைக்கும் யாருக்காவது அந்த இடத்துல ஷேவ் பண்ணியிருக்கியா?
ரமேஷ்: ஓ.. பண்ணியிருக்கேனே…
வித்யா: அடப்பாவி… பண்ணியிருக்கியா… ஆனா எதுவும் தெரியாதமாதிரி அமைதியா இருக்க.. யாருக்கு…
ரமேஷ்: ஹாஹா… யாருக்குனு சொல்ல முடியாது… ஏன்னா அது என்னோட கஷ்டமரோட ரகசியம்.
வித்யா: சரி..சரி… உன்னோட ரகசியத்தை நீயே வச்சிக்கோ… ஆனால் அப்படி பண்னும்போது உனக்கு கூச்சமா இல்லையா…?
ரமேஷ்: முதல் தடவை இருந்தது… ஆனால் சம்மந்தப்பட்ட அந்த பொண்ணுகளே அமைதியா இருக்கும்போது நான் எதுக்கு கூச்சப்படப்போறேன்.
வித்யா: அதுவும் சரிதான்
ரமேஷ்: நான் ஒரு பார்பர்.. ஷேவ் பண்ண எதுக்கு கூச்சப்படப்போறேன். அதுவும் என்னை சுத்தி ஆளுங்க இருக்கிறப்போ.
வித்யா: ஆளுங்க இருப்பாங்களா? என்னடா சொல்ற?
ரமேஷ்: ஆமா… பின்ன எப்படி தனியா விடுவாங்க… புருஷனோட ஆசைக்காகதான அவங்கெல்லாம் அப்படி ஷேவ் பண்றாங்க.
வித்யா: என்னது… புருஷனுக்கு முன்னாடியேவா…
ரமேஷ்: நீ ரொம்ப ஷாக் ஆகுற…
வித்யா: பின்ன என்னடா… ஒரு கல்யாணம் ஆனா பொண்ணுக்கு அவ புருஷன் முன்னாடியே அவளோட அந்தரங்க இடத்துல ஷேவ் பண்றது நான் கேள்விப்பட்டதே இல்ல….
ரமேஷ்: உனக்கு நான் கொஞ்சம் விளக்கமா சொல்லணும்… அவங்க எதுக்கு அப்படி பண்ணுறாங்கனு.
வித்யா: உன்கிட்ட நிறைய தெரிஞ்சுக்கலாம் போல…
ரமேஷ்: நம்ம ஊருல நிறைய Hair fetish இருக்காங்க.
வித்யா: Hair fetish நா என்னடா…
ரமேஷ்: உன்னைமாதிரி நீளமான முடி இருக்கிற பொண்ணுங்க எல்லாத்தையும் அவங்களுக்கு பிடிக்கும்.
வித்யா: ஹாஹா… என்னோட முடியையும் நிறைய பேருக்கு பிடிக்கும். உன்னையும் சேர்த்து…
ரமேஷ்: அவசரப்படாத… முழுசா சொல்லுறேன். அவங்களுக்கு ஏன் நீளமான முடி பிடிக்கும்னா… அந்த நீளமான முடியை வெட்டும்போது அவங்களுக்கு நல்லா மூடு வரும்… இன்னும் சில பேரு அவங்களுக்கு மொட்டை அடிக்க சொல்லுவாங்க…
வித்யா: அய்யோ.. மொட்டையா…?
ரமேஷ்: ஆமா… சில பேர் காசுக்காகவும் மொட்டை அடிச்சுப்பாங்க. ஆனா வெளியிடத்துல இப்படி மொட்டை அடிக்கும்போது அவங்களோட உண்மையான உணர்ச்சியை வெளிய காட்ட முடியாது. அதுனால இதுமாதிரி வீட்டிலயோ.. இல்ல ஹோட்டல்லயோ வைச்சு மொட்டை அடிக்க சொல்லி அதை வீடியோ எடுத்து வைச்சுக்குவாங்க. சில பேரு முழு உடம்பையும் மழிக்க சொல்லுவாங்க.
வித்யா: கேட்கும்போதே ஒரு மாதிரியா இருக்கு.
ரமேஷ்: நான் மொட்டை அடிச்சு… மற்ற இடங்களையும் மழிச்சு முடிச்சத்துக்கு அப்புறம் அவங்களோட மூடு செம்ம அதிகமா இருக்கும்…
வித்யா: அப்புறம்…
ரமேஷ்: வேற என்ன… நான் கிளம்பினதுக்கு அப்புறம் நல்லா மேட்டர் பண்ணுவாங்க.
வித்யா: நீ நேர்ல பார்த்திருக்கியா?
ரமேஷ்: இல்ல… பொதுவா மொட்டை அடிக்கிறது.. இல்லைனா மற்ற இடங்களை மழிக்கிறதுனு என்னோட வேலை முடிஞ்சதும் கிளம்ப வேண்டியது தான்.
வித்யா: நீ நல்ல பையனா இருக்க.. ஆனா இதெல்லாம் எப்படி ஒத்துக்கிட்ட?
ரமேஷ்: நானும் ஒரு Hair Fetish தான…
வித்யா: நீயுமா? அடப்பாவி….
ரமேஷ்: பயப்படாத… எனக்கு நீளமான முடி ரொம்ப பிடிக்கும்… சில நேரங்கள்ல முடியை வெட்டனும்… மொட்டை அடிக்கணும்னு தோணும்…. ஆனால் என்னை கட்டுப்படுத்திக்குவேன்.
வித்யா: நல்லது….
ரமேஷ்: நேத்து வந்தனாக்கு முடி வெட்டும்போது ஒரு திருப்தி….
வித்யா: சரி… அவங்களுக்கு அந்த இடத்துல ஷேவ் பண்னும்போது… இல்லைனா மொட்டை அடிக்கும் போது உனக்கு மூடு வராதா…?
ரமேஷ்: யார் சொன்னா… நல்லா மூடு வரும்…
வித்யா: எப்போ வரும்…
ரமேஷ்: பொதுவா அந்த ரூம்‌ல போய் மொட்டை அடிக்கவேண்டிய பொண்ணு தலைமுடியை விரிச்சவுடனே எனக்கு நல்லா ஏறும்.
வித்யா: அப்புறம்.
ரமேஷ்: அது போதாதுனு.. சில நேரம் நிர்வாணமா வைச்சு மொட்டை அடிக்க சொல்லுவாங்க…. முழு உடம்பையும் மழிச்சு விடனும்…. என்னோட நிலைமையை யோசிச்சு பாரு.
வித்யா: ஹாஹா.. கஷ்டம்தான்.
ரமேஷ்: என் கண்ணு முன்னாடி ஒவ்வொரு ட்ரெஸ்ஸா அவுத்து போடுவாங்க…. எனக்கு அப்போவே மூடு ஏறும். சில நேரங்கள்ல என்னோட ஆயுதம் எழுந்து நிற்கிறது ஜட்டியை தாண்டி தெரியும். அந்த பொண்ணுங்களும் அதை கவனிப்பாங்க… ஆனால் எதுவும் பண்ண முடியாது. மூடிக்கிட்டு போன வேலையை செஞ்சுட்டு வந்திருவேன்….
வித்யா: நீ மத்த பொண்ணுங்களை இப்படி நிர்வாணமா பார்க்கும்போது சங்கடமா இருக்காதா?
ரமேஷ்: சில நேரங்கள்ல இருக்கும். கல்யாணமான, குழந்தை பெத்த பொண்ணுங்களை எல்லாம் இப்படி பார்க்கிறோமேனு….
வித்யா: ஹ்ம்…
ரமேஷ்: ஆனா நா யாரையும் கட்டாயப்படுத்தலையே… அவங்களா விருப்பப்பட்டுதான செய்றாங்க. அதுவும் நான் வெறும் மொட்டை மட்டும்தான அடிக்கப்போறேன்.
வித்யா: அப்படி பொண்ணுங்களை பார்க்கும்போது உனக்கு என்ன தோணும்?
ரமேஷ்: உண்மையை சொல்லணும்னா.. அவங்க எல்லாம் அந்த வயசுலதான் நல்லா அழகா இருப்பாங்க…. முழு அழகும் அப்போதான் தெரியும்…. இன்னும் கல்யாண ஆகலைனாலும் நான் அவங்க அழகை ரசிப்பேன்.
வித்யா: நல்லா ரசிச்சு எல்லாத்தையும் செஞ்சிருக்க…
ரமேஷ்: என்ன பண்றது…. எல்லாத்தையும் பார்த்துட்டு நைட் தூங்க கஷ்டப்படுவேன்.
வித்யா: அப்போ என்ன பன்னுவ?
ரமேஷ்: என்ன பண்றது? பாத்ரூம் போய்ட்டு கொஞ்ச நேரம் கைவேலை பண்ணிட்டு வந்து படுத்துக்குவேன்.
வித்யா: ஹாஹா… அதுதான் சரி….
ரமேஷ்: உன்கிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நினைப்பியா?
வித்யா: நீ என்ன கேட்கப்போறேனு தெரியும்… நீ இதெல்லாம் பண்ண மாட்டியானுதான?
ரமேஷ்: ஆமா…
வித்யா: அவர் வெளிநாட்டில இருக்கும்போது நான் என்ன செய்யமுடியும்… என்னோட வீட்டிலயும் பாத்ரூம் இருக்குல…. யூஸ் பண்ணிக்குவேன்.
ரமேஷ்: ஹாஹா… உனக்கும் என்னோட நிலைமைதானா..
வித்யா: ஆமா.. வேறவழி… நீ ஒரு Hair fetish தான….. அப்போ எனக்கு முடி வெட்டனும்னு உனக்கு தோணும்ல?
ரமேஷ்: நீ வேற… நேத்து உனக்கு தான் முடி வெட்ட போறேன்னு நினைச்சு ரொம்ப ஏமாந்துட்டேன்… இப்போகூட உனக்கு முடிவெட்ட ஒரு வாய்ப்பு கிடைக்குமானு பேச்சுகுடுக்க நினைச்சேன்.
வித்யா: ஹாஹா…
ரமேஷ்: என்ன சிரிப்பு.
வித்யா: நேத்து வந்தனாவுக்கு முடி வெட்டும்போதும், அதுக்கு முன்னாடி விக்கிக்கு முடிவெட்டும்போதும் உன்னோட உணர்ச்சி வெளிய தெரிஞ்சது.
ரமேஷ்: ஆமா… அய்யோ… நீ பார்த்தியா?
வித்யா: ஆமா..நானும் பார்த்தேன்… வந்தனாவும் பார்த்தாள்.
ரமேஷ்: அய்யோ.. வந்தனா என்ன சொன்னாள்.
வித்யா: ஒண்ணும் இல்ல… ரமேஷ் அண்ணா ரொம்ப மூடு ஆயீட்டாங்கபோலனு சொல்லி சிரித்தாள். அப்புறம் நான்தான் அவகிட்ட…. “நீ செம்ம அழகா இருக்க… உன்னை அப்படி செக்சியா பார்த்திட்டு ரமேஷ் மூடு ஆகலைனா தான் தப்பு.. ஒண்ணு நீ அழகா இல்லைனு ஆயிடும்.. இல்லைனா ரமேஷ்க்கு ஏதோ பிரச்னைனு அர்த்தம்”னு சொன்னேன்.
ரமேஷ்: அடப்பாவிங்களா… என்னை வைச்சு காமெடி பண்ணியிருக்கீங்க.
வித்யா: இப்போகூட பாரு நீ கண்ட்ரோல்ல இல்ல… உன்னோட ஐட்டம் தூக்கிகிட்டு இருக்கு… ஹாஹா…
ரமேஷ்: உண்மையை சொல்லணும்னா… நேத்து வரைக்கும் உன்னோட தலைமுடியை பார்த்ததும் எனக்கு நல்லா மூடு வரும் ஆனால் கட்டுப்படுத்திக்குவேன். நேத்து எப்போ உன்னோட முடியை என்னோட கையாள தொட்டேனோ அப்போவே என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.
வித்யா: ரொம்ப ஆசைப்படாத.. நீ நினைக்கிறது நடக்காது.
ரமேஷ்: ச்சே..ச்சே…. நான் மேட்டர் பதி சொல்லல…. எனக்கு உன்னோட முடியை தொடனும்னு தான் ஆசை.
வித்யா: வேற…
ரமேஷ்: உன்னால முடியும்னா… எனக்காக கொஞ்சம் முடியை கொடு… நான் உனக்கு முடிவெட்டி விடுறேன்.
வித்யா: ஹாஹா… என்னோட முடிதான வேணும்…. எடுத்துக்கோ.
ரமேஷ்: நிஜமாவா… விளையாட்டுக்கு சொல்லலயே…
வித்யா: நீ இப்போவும் ட்யூப்லைட் தான்…. நான் ஒரு பொண்ணுக்குனு சொன்னேனே அது எனக்குதான்.
ரமேஷ்: வாவ்…. சூப்பர்… என்ன பண்ணனும்.. அந்த இடத்துல ஷேவ் பண்ணனுமா? அப்போ ஒரு கண்டிஷன்…. முதல்ல உனக்கு முடிவெட்டினதுக்கு அப்புறம்தான் அங்க ஷேவ் பண்ணுவேன்.
வித்யா: இல்ல.. முதல்ல அங்க ஷேவ் பண்ணு… அப்புறமா முடி வெட்டவேண்டாம். மொத்தமா மொட்டை அடிச்சுவிடு.
ரமேஷ்: என்ன வித்யா சொல்ற.. மொட்டை அடிக்கணுமா?
வித்யா: ஆமா… சாதாரணமா இல்ல…. நான் உடம்புல ஒரு துணிகூடஇல்லாம நிர்வாணமான பிறகு….. என்னை அப்படியே அம்மணமா உட்காரவைச்சு மொட்டை அடிக்கணும்.
ரமேஷ்: வாவ்… இது ஜாக்பாட்….
வித்யா: ஆமா.. உனக்கு இது ஜாக்பாட் தான்.
ரமேஷ்: இதுவரைக்கும் உன்னோட தலைமுடியோட அழகைதான் நான் ரசிச்சு இருக்கேன். உன்னோட முழு அழகையும் நான் பார்க்கப்போறேன். எப்போனு சொல்லு.
வித்யா: இந்த வாரம். சனிக்கிழமை.
ரமேஷ்: அய்யோ.. இன்னும் ரெண்டுநாள்தான இருக்கு.
வித்யா: ஆமா… எனக்கு இது ரொம்பநாள் ஆசை… எப்போ எப்படி நிறைவேத்துறதுனு ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். நேத்து நீ சலூன்ல காட்டின ஆர்வத்தையும்… சாயங்காலம் என்னோட முடியை தொட்டதும் மூடு ஏறினதை பார்த்ததும்… நீதான் சரியான ஆளுனு தோணுச்சு. தவிர நீ ஒரு பார்பர்… உன்கிட்ட மொட்டை அடிச்சுக்கிட்டா யாருக்கும் சந்தேகம் வராது.
ரமேஷ்: இப்போ உன்னோட வீட்டில என்ன சொல்லுவ…
வித்யா: எனக்கு வேண்டுதல்னு சொல்லுவேன்.
ரமேஷ்: ஆனா அதுக்கு கோவிலுக்குதான போகணும்.
வித்யா: ஆமா… மொட்டை அடிக்க நாம திருச்செந்தூர் போறோம். அங்க ஒரு ரூம்ல வைச்சு மொட்டை அடிக்கலாம்.
ரமேஷ்: விக்கி இருப்பானே…
வித்யா: எனக்கு தெரியும்… நான் நேத்தே எல்லாத்தையும் ப்ளான் பண்ணிட்டேன். அதுமட்டும் இல்ல… என்னோட புருஷன்கிட்ட சொல்லி சம்மதமும் வாங்கிட்டேன்.
ரமேஷ்: அவர் எப்படி ஒத்துக்கிட்டார்.
வித்யா: ஹாஹா… அதெல்லாம் ஒரு விஷயம் இல்ல… அவர் வெளிநாட்டில ஒரு பொண்னுகிட்ட போய்ட்டுவந்து என்கிட்ட ஓளரிவைச்சுட்டார்…  ரொம்ப மன்னிப்பு கேட்டார். ஒரு கண்டிஷன் போட்டு அவரை மன்னிச்சுட்டேன். அவரோட பாவத்துக்கு பரிகாரம்னு சொல்லி வைச்சிருக்கேன். நான் என்னோட உடம்பு முழுவதும் ஒருமுறை முழுசா ஷேவ் பண்ணி மொட்டை அடிச்சுக்குவேன்னு சொன்னேன்.
ரமேஷ்: அடேங்கப்பா..
வித்யா: அது மட்டும் இல்ல… கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு மொட்டை அடிச்சிக்க ஒரு வேண்டுதல் இருக்குனு என்னோட மாமியார்கிட்ட சொல்லியிருக்கேன். குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் கண்டிப்பா மொட்டை அடிப்பேன்னு சொல்லிட்டேன். சாமி விஷயம்னு அவங்களும் ஒண்ணும் சொல்லலை.
ரமேஷ்: பெரிய ப்ளான் போல…
வித்யா: உனக்கு தெரியாது ரமேஷ்…. கிட்டத்தட்ட என்னோட காலேஜ் நாட்கள்ல இருந்து எனக்கு இந்த ஆசை இருக்கு. குடும்பத்துல இல்லாத ஒருத்தர் முன்னாடி முழு நிர்வாணமா உட்கார்ந்து மொட்டை அடிச்சு முழு உடம்பையும் மழிக்கணும்னு…. இப்போதான் அதுக்கு நேரம் வந்திருக்கு.
ரமேஷ்: அப்போ நான்தான் இதை பண்ணப்போறேன்னு உன்னோட வீட்டுக்காரருக்கு தெரியுமா?
வித்யா: தெரியும்… ஆனா வெளியில வேற ஆம்பளைங்க முன்னாடி அம்மணமா உட்கார முடியாது…. அதுனால எப்படியாவது ரமேஷ்கிட்ட பேசி சம்மதிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டேன். அவரும் உன்னை நம்புறார். தெரிஞ்ச ஆள் பண்றது நல்லது… விஷயம் வெளிய தெரியாதுனு சொன்னார்.
ரமேஷ்: அப்போ எனக்கு தெரியாம நிறைய நடந்திருக்கு.
வித்யா: ஆமா… இன்னும் ரெண்டுநாள் தான் என்னோட இந்த நீளமான முடி என்கிட்ட இருக்கப்போகுது…. நீ என்னோட முடியை எப்படி விளையாடனும்னு தோணுதோ.. அது மாதிரி விளையாடு.


ரமேஷ்: வாவ்… இது கனவா இல்ல நினைவா னு தெரியலை… ஆனா எனக்கு ரொம்ப சந்தோசம்.
வித்யா: இன்னும் கொஞ்சநேரத்துல வந்தனா வந்திருவாள். அப்புறமா பேசலாம்.
ரமேஷ்: சரி.. நான் கிளம்புறேன்.
வித்யா:  எப்படியும் நீ நேர பாத்‌ரூம்தான போற… பாரு இன்னமும் உன்னோட கம்பி நீட்டிகிட்டேதான் இருக்கு.
ரமேஷ்: ஆமா.. இன்னைக்கு உன்னோட முடிதான் என்னோட கனவுக்கு தீனி…. நான் உன்கிட்ட சொன்ன விஷயத்துக்கு இந்நேரம் உனக்கும் மூடு வந்திருக்கும். நீயும் பாத்‌ரூம்தான் போகணும்.
வித்யா: ஹாஹா…. ஆமா.. அங்கதான் போறேன்.

வித்யா மொட்டை அடிக்க முடிவு செய்துவிட்டாள். நீண்ட நாளாக மனதில் நினைத்து வைத்திருந்த மொட்டையடிக்கும் திட்டம் நிறைவேறப்போவதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாள். வித்யா மறுநாள் எப்படியாவது மொட்டை அடிக்கும் விஷயத்தை வந்தனாவிடம் சொல்லி விக்கியையும் அவளுடம் அனுப்பிவைக்க வேண்டும் என்று நினைத்தாள். எப்படி அவளிடம் தொடங்குவது என நினைத்துக்கொண்டே தன்னுடைய ஜடையை அவிழ்த்துவிட்டு நீளமான தலைமுடியை வருடிக்கொண்டே தூங்கினாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக