http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அரவிந்த் அம்மா புவனா - பகுதி - 3

பக்கங்கள்

சனி, 8 பிப்ரவரி, 2020

அரவிந்த் அம்மா புவனா - பகுதி - 3

கத்தரிக்கோலுடன் நின்றிருந்த அரவிந்த் யோசிக்க ஆரம்பித்தான். அழகான கூந்தலை அவனிடம் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தாள் சஹானா. சஹானாவின் முடியை மொத்தமாக இப்போதே வெட்டலாமா அல்லது கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து வெட்டலாமா என இரண்டு மனதாக போராடினான். ஒருவேளை இப்போது அவள் முடியை வெட்டி விட்டாலும், குளிக்க சென்ற அம்மா வந்து கேட்டாள் என்ன சொல்வது என யோசித்தான். சாஹானா முடியை வெட்டியது தெரிந்தால் புவனா கோபித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதையும் தாண்டி, அவன் சஹானாவின் முடியை விளையாடி அனுபவித்து வெட்டிவிட நினைத்தான். தன்னுடைய மனதில் பட்டதை கூறியபோது சஹானாவும் அரவிந்த் சொல்வதில் உள்ள காரணத்தை புரிந்து கொண்டாள். மீண்டும் ஒரு முறை தனியாக இருக்கும்போது அவளது முடியை அவனிடம் கொடுப்பதாக கூறினாள். சற்று ஏமாற்றம் இருந்தாலும், சஹானாவின் ஜடையை எடுத்து அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அவளிடமே கொடுத்துவிட்டான் அரவிந்த்.


|
|
|
சற்று நேரத்திற்குமுன் குளிக்க சென்ற புவனா தன்னுடைய ஈரக்கூந்தலை துண்டு வைத்து சுற்றி கொண்டைபோட்டுக்கொண்டு வெளியே வந்தாள். புவனா வந்த சற்று நேரத்தில் சஹானா பிறகு வருவதாக கூறி அவளுடைய வீட்டிற்கு சென்றாள். புவனா காலை உணவு தாயார் செய்ய சென்ற நேரத்தில் அரவிந்த்தும் குளித்து முடித்து வந்தான். உணவுக்கு முன்னால் புவனாவை உட்கார வைத்து அவளுடைய ஈரக்கூந்தலை அவிழ்த்து விட்டு துவட்டி விட்டான். புவனாவின் தலைமுடி ஈரத்தில் இருந்து காயும் போது அவளுடைய முடியின் உண்மையான அடர்த்தி வெளியே தெரிய துவங்கியது. அரவிந்த் அவ்வப்போது புவனாவின் முடியை அள்ளி முத்தம் கொடுத்துக்கொண்டே அவளுடைய தலையை துவட்டி விட்டான். சிறிது நேரம் கழித்து புவனா அவளே அவளுடைய தலைமுடியை ஜடையாக பின்னிக்கொண்டாள். நீண்டநாள் கழித்து அவளுடைய முடியை அவளே ஜடை பின்னிக்கொள்கிறாள். புவனா தன்னுடைய நீளமான முடியை மூன்று பாகங்களாக பிரித்து ஜடை பின்னிய அழகை அரவிந்த் அருகில் உட்கார்ந்து ரசித்தான். புவனா ஜடை பின்னி முடித்ததும், ஜடையை எடுத்து பின்னால் போட்டு விட்டு அரவிந்த்தை பார்த்து சிரித்தாள். அரவிந்த் அவள் பின்னால் சென்று அவளுடைய நீளமான ஜடையை கையில் எடுத்து ரசித்தான். அவளுடைய முடியை நுகர்ந்து பார்த்து, முத்தமிட்டு சந்தோசப்பட்டான். இப்போது இவ்வளவு நீளமான முடியை கொஞ்சி மகிழும் அரவிந்த், இன்று மாலை இந்த முடியை வெட்டி நீளம் குறைந்த பின்னர் என்ன செய்வானோ என மனதிற்குள் யோசித்தாள் புவனா. இருந்தாலும் சஹானாவின் நீளமான தலைமுடி இருப்பது சற்று ஆறுதலாக இருந்தது.
|
|
புவனாவின் தலைமுடியை ஆசைதீர கொஞ்சி முடித்தபின் அரவிந்த் பள்ளி நண்பர்களுடன் விளையாட வெளியே சென்றான். அவன் சென்ற சிறிது நேரம் கழித்து சஹானா மீண்டும் வந்தாள். புவனாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். புவனா தன்னுடைய மகனின் ஆசைக்காக அவளுடைய தலைமுடியை கொடுப்பது  பெருமையாக இருப்பதாக சஹானா கூறினாள். நீளமான தலைமுடியை இழப்பது சற்று வருத்தமாக இருந்தாலும் அரவிந்த் சந்தோசமாக இருப்பது முக்கியம் என புவனா கூறினாள். சஹானா அதை ஆமோதித்தாள். ஒரு வேலை அரவிந்த் அவளுடைய தலையை மொட்டை அடிக்கவேண்டும் என பிற்காலத்தில் கூறினாள் என்ன செய்வது என குழப்பமாக இருப்பதாக கூறினாள் புவனா. சஹானாவின் மனதில் ஒரு யோசனை தோன்றியது. நீண்ட நாட்களாக தன்னுடைய மனதில் இருந்த சில விஷயங்களை புவனாவிடம் மனசு விட்டு பேசினாள் சஹானா. தான் கடந்து வந்த சில கடினமான நிகழ்வுகளையும், அதனால் தான் எடுத்திருக்கும் சில முடிவுகளையும் புவனாவிடம் தெரிவித்தாள். அவள் சொன்ன வேஷயங்களை கேட்டுக்கொண்டிருந்த புவனா உண்மையில் கண்கலங்கிவிட்டாள். சஹானாவை அணைத்துக்கொள்வதை தவிர என்ன செய்வது என புவனாவிற்கு தெரியவில்லை. சஹானாவின் முடிவிற்கு துணையிருப்பதாக வாக்களித்தாள்.
|
|
மாலை நேரம் வந்தது. மதியம் விளையாடி முடித்து விட்டு வந்து தூங்கிய அரவிந்த் இப்பொழுதுதான் எழுந்தான். ஹாலில் புவனாவும் சஹானாவும் அமர்ந்து டீவீ பார்த்துக்கொண்டிருந்தார்கள். அரவிந்த் வந்தபின் மூவரும் டீ குடித்தனர். அரவிந்த் சஹானாவின் தலைமுடியையும், புவனாவின் தலைமுடியையும் ரசித்துக்கொண்டிருந்தான். அவன் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தருணம் வந்தது. முடியை வெட்டலாமா என்பதுபோல திரும்பிப்பார்த்தாள் புவனா. அரவிந்த் அவளுடையபார்வையை புரிந்து கொண்டு உள்ளே சென்று ஒரு சீப்பையும் கத்தரிக்கோலையும் கொண்டு வந்தான். சஹானாவும் புவனாவும் எழுந்து வீட்டில் நடுவில் இருந்த பொருட்களையெல்லாம் எடுத்து ஓரமாக வைக்க ஆரம்பித்தனர். அரவிந்த் ஒரு ஸ்டூல் எடுத்து போட்டான். புவனா அதில் அமர்ந்து தன்னுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டு அமர்ந்தாள். அரவிந்த் புவனாவின் பின்னால் சென்றான். சஹானாவும் அவன் அருகில் சென்று  தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு  நின்றாள். அரவிந்த் கையில் இருந்த சீப்பை சஹானாவின் தலையில் சீவுவதுபோல சொருகி வைத்தான். பின்னர் கையில் இருந்த கத்தரிக்கோலை அவளுடைய ஜடையில் சொருகினான். அரவிந்த் தன்னுடைய ஜடையை கத்தரிக்கோல் வைக்கும் ஸ்டாண்ட்போல பயன்படுத்துவதை சஹானா எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் எதுவும் சொல்லாமல் அவனைப்பார்த்து கண்களால் சிரித்தாள். ஒருவேளை அவன் கைகளால் இதே கத்தரிக்கோல் அவளுடைய தலைமுடியில் விளையாடப்போவதை எண்ணி அமைதியாக இருந்தாள் போல.
|
|
அரவிந்த் புவனாவின் ஜடையை எடுத்து அவிழ்த்துவிட ஆரம்பித்தான். ஒவ்வொரு பின்னலாக ரசித்து அவிழ்த்துக்கொண்டு இருப்பதை சஹானா அருகில் நின்று கவனித்தாள். அரவிந்திற்கு நீளமான கூந்தல் மீது ஆர்வமா இல்லை அந்த நீளமான முடியை வெட்டுவதுமேல் இவ்வளவு ஆர்வமா என பிரித்து பார்க்க முடியவில்லை. ஆனால் இவ்வளவு அழகான புவனாவின் தலைமுடி இன்னும் சில நிமிடங்களில் வெட்டப்பட இருக்கிறது என்பது சற்று வித்தியாசமான உணர்வா அவளுக்குள் ஏற்படுத்தியது. தன்னையும் அறியாமல் தன்னுடைய ஜடையை தடவிப்பார்க்க ஆரம்பித்தாள் சஹானா. அர்விந்த் மெல்ல புவனாவின் தலைமுடியை அவிழ்த்துவிட்டிருந்தான். அலை அலையாக அவளுடைய தலைமுடி கண்களுக்கு விருந்தாக இருந்தது. சஹானாவின் தலைமுடியில் சொருகி இருந்த சீப்பை அரவிந்த் எடுத்தான். புவனாவின் தலைமுடியை சீவிவிட ஆரம்பித்தான். அரவிந்த் அவளுடைய முடியை சீவி விடுவது ஒன்றும் புதிதில்லை என்பதால் புவனாவும் அமைதியாகவே இருந்தாள். காலையில்தான் தலைக்கு குளித்து இருந்ததால், இன்னமும் எண்ணை வைக்காத புவனாவின் தலைமுடி ஆங்காங்கே சிக்கல் இருந்தது. அர்விந்த் பொறுமையாக சிக்கல் இல்லாமல் அவளுடைய முடியை சீவி விட்டான். இடையில் சஹானா ஆசையாக புவனாவின் முடியை தொட்டுப்பார்த்தாள். அடர்த்தியாகவும், மிருதுவாகவும் இருந்த தலைமுடியை ரசித்தாள்.
|
|
அரவிந்த் மீண்டும் சீப்பை சஹானாவின் தலைமுடியில் சொருகினான். இப்போது அவள் ஜடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்தான்.  புவனாவின் பின்னால் முழங்கால் இட்டு அமர்ந்தான்.  அரவிந்த் ஒரு கற்றை முடியை கழுத்தின் அருகில் பிடித்தான். கத்தரிக்கோலை இரண்டு முறை வெட்டிப்பார்த்தான். அந்த கத்தரிக்கோலின் சத்தம் காதுக்குள் நுழைந்து ஏதோ செய்வதுபோல புவனாவிற்கு தோன்றியது. மெல்ல அவளுடைய முடியை விரல்களுக்குள் பிடித்து அப்படியே கீழே இறங்கினான். இடுப்பிற்கு சற்று மேலே அளவுவைத்து பார்த்தான். அரவிந்த் தலைமுடியை பிடித்திருந்த இடம் முதுகுவரை இருப்பது போல புவனாவிற்கு தோன்றியது. அதிகமான முடியை வெட்டப்போகிறானோ என மனதிற்குள் நினைத்தாள். அவளுடைய இதையத்துடிப்பு அதிகமானது. அரவிந்த் புவனாவின் முடியை வெட்ட ஆரம்பித்தான். அந்த கத்தரிக்கோல் முடியை வெட்டும் சத்தம் புவனாவின் காதுகளுக்குள் கூசியது. புவனா கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். அரவிந்த் தொடர்ந்து அவள் முடியை வெட்டினான். சஹானா கண் சிமிட்டாமல் அரவிந்த் புவனாவின் முடியை வெட்டுவதை கவனித்தாள். அடுத்த சில வினாடிகளில், புவனாவின் ஒரு கற்றை தலைமுடி அரவிந்த்தின் கைகளில் இருந்தது. அரவிந்த் அந்த முடிக்கு முத்தம் கொடுத்து பின்னர் சஹானாவின் கைகளில் கொடுத்து பிடித்திருக்க  சொன்னான். சஹானா புவானாவின் முடியை வாங்கி வைத்துக்கொண்டாள்.
|
|
அரவிந்த் மீண்டும் இன்னொரு கற்றை முடியை எடுத்து அதே அளவு வைத்து மீண்டும் வெட்டிவிட ஆரம்பித்தான். அரவிந்த் அவளுடைய முடியை வெட்ட வெட்ட, கத்தரிக்கோலில் இருந்து விடுபட்ட முடி புவனாவின் கைகளில் வந்து உரசியது. தன்னுடைய முடி வெட்டியபிறகு குட்டையாக தெரிவதுபோல உணர்ந்தாள். ஆனால் முழுவதுமாக அரவிந்த் முடியை வெட்டி முடிக்கும்வரை கண்களை திறந்து பார்க்க அவளுக்கு தைரியம் வரவில்லை. இப்போது வெட்டி முடித்த அடுத்த கற்றை முடியை மீண்டும் சஹானா கையில் கொடுத்தான். சஹானா அந்த முடியையும் வாங்கி கையில் வைத்துக்கொண்டாள்.
|
|
ஒவ்வொரு கற்றையாக எடுத்து புவனாவின் முடியை ரசித்து ரசித்து வெட்டிக்கொண்டிருந்தான் அரவிந்த். புவனாவின் முடியை வெட்டும்போது கத்தரிக்கோலில் இருந்து வந்த சத்தம், அரவிந்தின் காதுகளுக்கு இனிமையாக இருந்தது. அவளுடைய தலைமுடியை அளவு பார்த்து பொறுமையாக வெட்டிக்கொண்டிருந்தான். அடுத்த நான்கு நிமிடங்களில் புவனாவின் கடைசி நீளமான முடிக்கற்றைகளையும் வெட்டி முடித்தான்.  சஹானா வெட்டிய முடியை வாங்கி ஒன்றாக ஒரே அளவில் வைத்து ஒரு ரப்பர் பேண்ட் கொண்டு இறுக்கமாக முடித்துப்போட்டாள். புவனாவின் வெட்டிய தலைமுடி ஒரு அடிக்கும்மேல் இருந்தது. அரவிந்த் மீண்டும் கத்தரிக்கோலை சஹானாவின் ஜடையில் சொருகி வைத்து விட்டு மீண்டும் சீப்பை எடுத்து வாரிவிட ஆரம்பித்தான். மீண்டும் அவள் ஜடையில் இருந்து கத்தரிக்கோலை எடுத்து புவனாவின் தலைமுடியின் அடிப்பகுதில் இருந்த பிசிறுகளை வெட்டி விட்டான்.
|
|
புவனா இப்போது மெல்ல கண்களை திறந்தாள். தன்னுடைய முடியை அள்ளி முன்னால் போட்டாள். அவளுடைய முடி இப்போது வெறும் மார்பளவு மட்டுமே இருப்பதுபோல இருந்தது. அதைப்பார்க்கையில் சற்றே நடுங்கிப்போனாள். எழுந்து நின்று தன்னுடைய முடியை எடுத்து பின்னால் போட்டு கைகளை பின்னால் வைத்துப்பார்த்தாள். முதுகுக்கு கீழ், இடுப்பிற்கு மேல் இருப்பதுபோல தோன்றியது. சற்று ஆசுவாசமானாள். பின்னர் சஹானா கையில் வைத்திருந்த தன்னுடைய வெட்டப்பட்ட முடியை வாங்கிப்பார்த்தாள். ஒரு அடிக்கும்மேல் இருந்த அந்த முடியை வாஞ்சையாக தடவிப்பார்த்தாள். பின்னர் சந்தோசமாக அரவிந்திடம் அவளுடைய முடியை கொடுத்தாள். அரவிந்த் மகிழ்ச்சியுடன் அதை வாங்கி சென்று தன்னுடைய அறையில் வைத்துக்கொண்டான். புவனா சஹானாவின் ஜடையில் சொருகியிருந்த கத்தரிக்கோலை கவனித்தாள். சிரித்துக்கொண்டே அந்த கத்தரிக்கோலை எடுத்துச்சென்றாள்.
|
|
அரவிந்தின் ஆசைகாக அடுத்த ஒரு வாரமாக புவனா தன்னுடைய தலைமுடியை ஜடையாக பின்னாமல் வெறும் ஹேர்பின் மட்டும் குத்தி லூசாக விட்டிருந்தாள். அரவிந்த் அவ்வப்போது விரிந்திருந்த புவனாவின் அடர்த்தியான தலைமுடியை தொட்டுப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். புவனாவிடம் சம்மதம் வாங்கி ஒரு வாரமாக இரவில் அவள் அருகில் படுத்து அவள் முடியை தடவிப்பார்த்துக்கொண்டே தூங்கினான். மீண்டும் ஒரு வாரத்திற்கு பின்னரே இருவரும் சகஜநிலைக்கு  வந்தனர். அவ்வப்போது சஹானா வீட்டிற்கு வரும்போது அவளுடைய ஜடையையும் தொட்டுப்பார்ப்பான். சஹானா அவனை எதுவும் சொல்ல மாட்டாள். புவனாவும் இதை கவநிதால்.ஒரு நாள் சஹானா தன்னுடைய நீளமான முடியை French Plait போல பின்னியிருந்தால். அன்று அர்விந்த் எத்தனை முறை அவளுடைய முடியை தொட்டுப்பார்த்தான் என அவனுக்கே தெரியாது. சஹானாவின் அடர்த்தியான முடி French Plait -ல் நீளமாக அழகாக இருந்தது. அந்த பின்னலை அடிக்கடி தொட்டுப்பார்த்து மனதில் சந்தோசப்பட்டுக்கொண்டான் அரவிந்த்.
|
|
அதன்பின்னர் நாட்கள் கடந்தோடியது. மீண்டும் புவனாவின் வெட்டப்பட்ட முடி நன்றாக வளர ஆரம்பித்தது. அடுத்த நான்கைந்து மாதங்களில் புவனாவின் முடி நன்றாக வளர்ந்திருப்பதை அரவிந்த் கண்கூடாக கவனித்தான். இவ்வளவு வேகமாக வளரும் என்று தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் முடியை சேர்த்து வெட்டியிருக்கலாமோ என மனதில் தோன்றியது. அந்த வாரம் ஒரு ஞாயிற்றுகிழமை புவனா ஒரு அவசர வேளையாக வெளியூர் சென்றிருந்தாள். அர்விந்திற்கும் சேர்த்து சமைக்குமாறு சஹானாவிடம் சொல்லிவிட்டு சென்றாள். பொதுவாக ஞாயிற்றுகிழமைகளில் வீட்டில் இருக்கும் விஷ்ணு இன்று வேலை நிமித்தமாக வெயே சென்றான். இராவைல் திரும்பிவர மிக தாமதமாகும் என கூறிவிட்டு சென்றான். மாலை நேரத்தில் அரவிந்த் டீவீ பார்த்துக்கொண்டிருந்தபோது சஹானா அங்கே வந்தாள். மதியநேரத்தில் அவனுக்கு உணவை வீட்டிலேயே வந்து தந்தவள் இரவு உணவுக்கு வீட்டிற்கு வரும்படி அழைத்தாள். பொதுவாக அரவிந்த் சஹானா வீட்டிற்கு அவ்வளவாக செல்வது இல்லை. அதிக நேரம் சஹானா அரவிந்த் வீட்டில் இருப்பதால், அவனுக்கு அங்கு செல்ல அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை. சற்று யோசித்துவிட்டு சஹானா வீட்டிற்கு வர சம்மதித்தான்.
|
|
|
|
இரவு எட்டு மணிக்கு மேல் சஹானாவின் வீட்டிற்கு சென்றான் அரவிந்த். அங்கு சஹானா இரவு உணவை தயார் செய்து வைத்திருந்தாள். சற்று வித்தியாசமாக இருந்தாலும் சுவையாக இருந்தது. அர்விந்த் ரசித்து சாப்பிட்டான். பின்னர் இருவரும் சஹானா வீட்டு மொட்டை மாடிக்கு சென்றனர். அங்கு ஒரு சுவரில் சாய்ந்துகொண்டு தரையில் அமர்ந்தனர். அரவிந்த் தன்னுடைய பழைய நினைவுகளை அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தான். எப்போது இருந்து தனக்கு பெண்களின் தலைமுடிமீது ஆர்வம் வந்தது, பின்னர் அது எப்படி தலைமுடியை வெட்டும் ஆர்வமாக மாறியது என்றெல்லாம் கூறினான். அவன் சொல்வதையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தாள் சஹானா.
|
|
அரவிந்த்: அம்மு… அன்னைக்கு நீ உன்னோட முடியை வெட்டலாம்னு சொன்னியே..
|
சஹானா: ஆமா…
|
அரவிந்த்: இப்போ உன்னோட முடியை கொடுக்கிறாயா? உன்னோட முடியை நான் கட் பண்ணி விடுறேன்.
|
சஹானா: இன்னைக்கா?
|
அரவிந்த்: ஆமா..
|
சஹானா: எவ்ளோ முடியை வெட்டப்போறேன்னு சொல்லு…
|
அரவிந்த்: நீ உன்னோட முடியை முழுசா எனக்கு தரேன்னு சொன்னியே..
|
சஹானா: ஹாஹா… ஆமா.. கண்டிப்பா என்னோட முடியை உனக்குத்தான் கொடுப்பேன்… அதுக்காக இப்போவேவா…
|
அரவிந்த்: ஆமா.. இப்போதான்.
|
சஹானா: என்னோட முடியை முழுசா வெட்ட வேண்டாம் டா.. கொஞ்சமா வெட்டிவிடு..
|
அரவிந்த்: சரி.. அப்போ ஏனொட அம்மாவுக்கு வெட்டிவிட்டமாதிரி வெட்டிவிடவா?
|
சஹானா: அய்யோ.. அவ்ளோ முடியை வெட்டப்போறியா?
|
அரவிந்த்: அப்போ எவ்ளோ வெட்டனும்னு சொல்லு…
|
சஹானா: டேய் குண்டா… உனக்கு ஆர்வம் இருக்கிற அளவுக்கு அறிவு இல்ல..
|
அரவிந்த்: ஏன் அப்படி சொல்ற?
|
சஹானா: பின்ன என்னடா… திடீர்னு அவ்ளோ முடியை நீ கட் பண்ணிவிட்டா… என்னோட அப்பாவோ, உன்னோட அம்மாவோ கேட்டா என்ன சொல்றது?
|
அரவிந்த்: அட ஆமா… இதை நான் யோசிக்கவே இல்லை.
|
சஹானா: அதுக்குத்தான் சொல்லுறேன்.. இப்போ அவ்ளோ முடியை வெட்ட வேணாம்.
|
அரவிந்த்: எப்போதான் உன்னோட முடியை என்கிட்ட கொடுப்ப… நான் எப்போ வெட்டி விடுறது?
|
சஹானா: அதுக்குன்னு ஒரு நேரம் வரும்.. கொஞ்சம் பொறுமையா இரு… நல்ல சந்தர்பத்துல நானே அதுக்கு ஒரு வழி சொல்லுறேன்.
|
அரவிந்த்: இப்போ என்ன பண்ணுறது..
|
சஹானா: இப்போதைக்கு என்னோட முடியை எடுத்துக்கோ…. உன்னோட இஷ்டப்படி விளையாடு.
|
அரவிந்த்: சரி…
|
சஹானா: நானே என்னோட ஜடையை அவிழ்த்து விடவா இல்ல நீயே என்னோட ஜடையை அவிழ்த்து விட்டு விளையாட போறியா?
|
அரவிந்த்: நானே உன்னோட முடியை எடுத்துக்கிறேன்.
|
சஹானா: சரி வா… வந்து என்னோட முடியை எடுத்துக்கோ…
|
அரவிந்த்: அம்மு…நான் இன்னைக்கு உன்னோட முடியை கொஞ்சமா ட்ரிம் பண்ணி விடவா..
|
சஹானா: நீ என்னோட முடியை வெட்டாம விடமாட்ட போல இருக்கே..
|
அரவிந்த்: ரொம்பநாள் ஆசை அம்மு.. பிளீஸ்…
|
சஹானா: சரி ரொம்ப கெஞ்சாதா… பார்க்கவே பாவமா இருக்கு…. கொஞ்சமா வெட்டிக்கோ…
|
அரவிந்த்: தாங்க்ஸ் அம்மு…
|
சஹானா: போதும் போதும்… நான் எப்படி உட்காரனும்னு சொல்லு…
|
அரவிந்த்: முதல்ல கொஞ்சம் உன்னோட முடியை எடுத்து விளையாடுறேன்… இந்த கட்டில்லயே உட்காரு… அப்புறமா முடியை ட்ரிம் பண்ணும் போது எழுந்து நின்னுக்கோ…
|
சஹானா: ஏன்டா…
|
அரவிந்த்: உன்னோட முடி இருக்கிற நீளத்துக்கு எப்படி நீ உட்கார்ந்து இருக்கும்போது வெட்ட முடியும்… அப்புறம் நிறைய முடியை வெட்டிவிடற மாதிரி இருக்கும்…
|
சஹானா: ஆமாடா… அதுவும் சரிதான்.
|
அரவிந்த்: சரி.. நீ இப்போ எனக்கு ஒரு சீப்பும், கத்தரிக்கோலும் எடுத்து கொடு…
|
சஹானா: அதெல்லாம் கீழ இருக்குடா…
|
அரவிந்த்: அப்போ நாம கீழயே உன்னோட முடியை ட்ரிம் பண்ணலாமா?
|
சஹானா: இல்லடா… ஒருவேளை ஏதாவது முடி கீழ இருக்கிறதை என்னோட அப்பா பார்த்தா திட்டுவாரு… அதுனால நாம மாடில என்னோட ரூம்லயே ட்ரிம் பண்ணலாம்…
|
அரவிந்த்: சரி வா போகலாம்.
|
|
இருவரும் இறங்கி கீழே சென்றனர். சஹானா முதலில் செல்ல பின்னாடியே அரவிந்த் சென்றான்.  அவனுடைய கண்கள் அவளுடைய அடர்த்தியான ஜடை நளினமாக ஆடுவதை கவனித்தான். சஹானாவுடன் ஆடிக்கொண்டே சென்ற அவளுடைய அழகான ஜடையை ரசித்துக்கொண்டே சென்றான். அரவிந்த் அவளுடைய ஜடையை ரசிப்பதற்காகவே பின்னால் வருகிறான் என்பது சஹானாவிற்கு தெரியும். எப்படியும் அவன் அவளுடைய ஜடையை கையில் பிடிப்பான் என எதிர் பார்த்தாள். இருவரும் கீழே வந்ததும், சஹானா கண்ணாடி அருகில் இருந்த ஷெல்ப்-ல் இருந்து ஒரு சீப்பை எடுத்தாள். அதை அரவிந்த் கைகளில் கொடுத்து விட்டு கத்தரிக்கோலை தேடினாள். அரவிந்த் அந்த கண்ணாடி அருகில் இருந்த சஹானா பயன் படுத்தும் வண்ண வண்ண ரப்பர் பேண்ட்களை கவனித்தான். சஹானா கவனிக்காதபோது இரண்டு ரப்பர் பேண்ட்களை எடுத்து தன்னுடைய பாக்கட்டில் வைத்துக்கொண்டான். தற்செயலாக கவனித்த போது அங்கே ஒரு சவரக்கத்தி இருந்தது. கண்கள் விரிய அதை கவனித்தான். சஹானாவிடம் அதை கேட்டபோது அது அவளுடைய அப்பாவோடது என பதிலளித்தாள். அதையும் எடுத்து பாக்கட்டில் வைத்துக்கொண்டான். சஹானா கத்தரிக்கோலை கண்டுபிடித்து எடுத்தாள். பின்னர் இருவரும் மாடிக்கு சென்றனர். படிக்கட்டில் ஏறும்போது அரவிந்த் மனதில் பல எண்ணங்கள் ஓடியது. அவனுக்கு முன்னால் சென்ற சஹானாவின் நீளமான ஜடை அவன் கண்களை உறுத்தியது. அவள் தலைமுடியை கையில் பிடித்தான். அவள் எதிர்பார்த்தது போலவே அரவிந்த் அவள் முடியை பிடித்துக்கொண்டு வருவதை சஹானா கவனித்தாள். அரவிந்த் பாக்கட்டில் கைவிட்டு சவரக்கத்தியை தொட்டுப் பார்த்தான். இன்று எப்படியாவது பேசி இந்த கத்தியை சஹானாவின் தலைமுடியில் வைத்துவிடவேண்டும் என யோசித்தான். அரவிந்த் கைகளில் சஹானாவின் முடி இருப்பதுபோல இல்லை. சஹானாவின் ஜடை அரவிந்தின் கைகளை பிடித்துக்கொண்டு இருப்பது போல தெரிந்தது. சஹானாவின் அடர்த்தியான ஜடை அரவிந்த்தை இழுத்துக்கொண்டு மாடிக்கு வந்தது.  மாடிக்கு வந்ததும் இது எதுவும் தெரியாமல் சஹானா மெத்தையில் திரும்பி அமர்ந்து அவளுடைய முடியை அரவிந்திடம் கொடுத்தாள்.  சஹானாவின் தலைமுடி முழுவதுமாக அவன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அரவிந்த் மனதில் சஹானாவிற்கு மொட்டை அடித்துவிடும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. அரவிந்த் அவளுடைய தலைமுடியை தொட்டுப்பார்த்துக்கொண்டே சிரித்தான்.



சஹானா தன்னுடைய முடியை அரவிந்த் கையில் கொடுத்து விட்டு மெத்தை மீது அமர்ந்தாள். பின்னால் நின்று கொண்டிருந்த அரவிந்திற்கு சஹானா கூந்தலை போர்வையாக போர்த்தி அமர்ந்திருப்பதுபோல தோன்றியது. யாருமில்லாத தனிமையில் அவளுடைய தலைமுடியை கையில் அள்ளி எடுப்பது அவனுடைய அதிர்ஷ்டம் என்றே தோன்றியது. அரவிந்த் மனதில் பல எண்ணங்கள் ஓடியது. முதலில் சவரக்கத்தியை எடுக்கலாமா இல்லை கத்தரிக்கோலை எடுக்கலாமா என யோசித்தான். சஹானாவின் தலைமுடியை தொடுவது என்பது பொன் முட்டையிடும் வாத்து போன்றது. இன்று ஒரே இரவில் அவள் தலையை மொட்டையடித்து அந்த வாத்தை அறுத்துவிட அவன் மனது இடம் கொடுக்கவில்லை. அவள் கூந்தலை ஆசை தீர அனுபவித்தபின்னர்தான் மொட்டை அடிக்க வேண்டும் என்று நினைத்தான்.
|
|
அரவிந்த் சஹானாவின் விரிந்து கிடந்த தலைமுடியை கையில் எடுத்தான். அவள் அமர்ந்து இருந்ததையும் தாண்டி மெத்தை மேலே அவளுடைய முடி படர்ந்து இருந்தது. உண்மையிலேயே எல்லா பசங்களுக்கும் இந்த மாதிரி இளம்பெண்ணின் அழகான நீளமான முடியை தொட்டுப்பார்த்து கையில் எடுத்து, வெட்டிவிடும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்த வகையில் தன்னுடைய கையில் இருக்கும் இவளுடைய தலைமுடியை மென்மையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஒரு முடிவுக்கு வந்தாவனாய் தன்னுடைய பாக்கட்டில் இருந்து கத்தரிக்கோலை எடுத்தான். அதை சஹானா கையில் கொடுத்தான். சிரித்துக்கொண்டே சஹானாவும் அதை வாங்கிக்கொண்டாள். பின்னர் அவளிடம் இருந்த சீப்பை வாங்கி அவளுடைய தலைமுடியை சீவிவிட ஆரம்பித்தான். அரவிந்த் பொறுமையாக அவளுடைய முடியை சீவிவிட்டுக்கொண்டிருந்தான். சஹானா அவன் மென்மையாக தலைவாரி விடுவதை ரசித்தாள். அவளுக்கும் முடியை இழுக்காமல் வாரிவிடுவது சுகமாக இருந்தது. கையில் இருந்த கத்தரிக்கோலை அவ்வப்போது பார்த்துக்கொண்டாள்.
|
|
சஹானா உட்கார்ந்து இருந்ததால் அவளுடைய முடியை முழுவதுமாக சீவமுடியவில்லை. அரவிந்த் அவளை எழுந்து நிற்க சொன்னான். அவள் எழுந்து நின்றபோது அவளுடைய முடி தொடையை தாண்டி இரண்டு இன்ச் இருந்தது. அந்த இரண்டு இன்ச்தான் தன்னுடைய இன்றைய இலக்கு என அரவிந்த் தீர்மானித்தான். அவள் பின்னால் நின்று மீண்டும் அவளுடைய தலைமுடியை சீவி விட்டான். உச்சந்தலையிலிருந்து தொடைவரை அழகாக சீவி விட்டான். பின்னர் அவள் கைகளில் இருந்த கத்தரிக்கொலை வாங்கினான். அவள் பின்னால் முழங்கால் இட்டு அமர்ந்தான். அவளுடைய முடியின் அடிப்பகுதியை பார்த்தான். ஏற்கனவே இவளுடைய முடி ட்ரிம் செய்யப்பட்டதுபோல இருந்தது. ஆனாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. சஹானாவின் தலைமுடியை அடியில் பிடித்தான். ஒரு காற்றை முடியை மட்டும் விரல்களுக்கு இடையில் பிடித்து அளவு வைத்தான். இரண்டு இன்ச் முடியை குறிவைத்து வெட்டிவிட ஆரம்பித்தான். கத்தரிக்கோல்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு “க்க்க்றீரீற்ச்ச்ச்”, “க்க்க்றீரீற்ச்ச்ச்” என்ற சத்தத்துடன் சஹானாவின் தலைமுடி தன்னுடைய நீளத்தை இழந்து கொண்டிருந்தது. தன்னுடையை தலைமுடியை கத்தரிக்கோல் வெட்டும் சத்தம் சஹானாவின் காதுகளில் கூசியது. அரவிந்த் சஹானாவின் முடியிலிருந்து முதல் கற்றை முடியை வெட்டி முடித்தான். அவன் கைகளில் சஹானாவின் இரண்டு இன்ச் தலைமுடி இருந்தது. அதை முத்தமிட்டு தரையில் வைத்தான். மீண்டும்  இன்னொரு கற்றை முடியை எடுத்து “க்க்க்றீரீற்ச்ச்ச்”, “க்க்க்றீரீற்ச்ச்ச் என்று வெட்ட ஆரம்பித்தான். ஒவ்வொரு கற்றையாக சஹானாவின் முடியை வெட்டி முடித்தான்.
|
|
 அவளுடைய வெட்டப்பட்ட முடி தரையில் கிடந்தது. சஹானா குனிந்து அவளுடைய வெட்டப்பட்ட முடியை எடுத்தாள். அவள் குனிந்த போது அவளுடைய தலைமுடி தரையில் படர்ந்தது. அரவிந்த் முன்னால் குனிந்து இருந்த அவளுடைய உச்சந்தலையை ரசித்தான். ஒவ்வொரு பக்கம் இருந்து பார்க்கும்போது ஒவ்வொரு விதமாக அழகாக தெரிந்தது. அரவிந்த் இப்போது தன்னுடைய பாக்கட்டில் இருந்து அந்த கத்தியை எடுத்தான். குனிந்திருந்த சஹானாவை எழுப்பி மீண்டும் மெத்தைமேல் அமர வைத்தான். அவன் கைகளில் கத்தி இருப்பதை சஹானா பார்த்தாள். ஆனால் அதிர்ச்சியாகாமல் அவன் என்ன செய்கிறான் என பார்த்தாள். அரவிந்த் அவளிடம் சிறிதுநேரம் அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டு அருகில் இருந்த தன்ணியை எடுத்தான். கைகளில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து சஹானாவின் விரிந்திருந்த தலைமுடியில் ஊற்றினான். சஹானா இதை எதிர்பார்க்கவில்லை ஆனாலும் அமைதி காத்தாள்.
|
|
“உனக்கு மொட்டை அடிக்கும்போது எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா  இருக்கு” என்று சொல்லிவிட்டு இன்னும் சிறிது நீரை அவள் தலைமுடியில் ஊற்றினான். சஹானாவின் தலைமுடி இப்போது ஈரமாக ஆரம்பித்தது. அரவிந்த் அவள் முடியை கொஞ்சம் நனைத்தபின்னர் தன்னுடைய கத்தியை எடுத்து அவளுடைய தலையில் வைத்தான். உள்ளே பிளேடு இல்லையென்றாலும் தன்னுடைய தலைமுடியில் கத்தியை வைத்ததும் சஹானா சற்று நடுங்கினாள். தன்னுடைய நீளமான முடியை இப்போது அரவிந்த் மொட்டை அடித்து விடுவானோ என நினைத்தாள். அரவிந்த் அவள் முடியை முன்புறமாக எடுத்து போட்டு மொட்டை அடிப்பது போல பாவனை செய்தான். சஹானா தன்னுடைய தலையை குனிந்து கொண்டாள். கண்களை மூடி மொட்டை அடிப்பது போல நினைத்துக்கொண்டாள். அரவிந்த் ஆசை தீர அவளுக்கு மொட்டை அடிப்பது போல அந்த கத்தியை வைத்து அவள் தலைமுடியில் விளையாடினான்.பின்னர் கத்தியை மடக்கி வைத்தான். தன்னுடைய ஈரமான முடியை சரிசெய்துகொண்டே சஹானா நிமிர்ந்தாள். பின்னர் அருகிலிருந்த துண்டை எடுத்து தன்னுடைய முடியை துவட்ட ஆரம்பித்தாள். அரவிந்த் அவளுடைய முடியை காயவைக்க உதவினான். அவளுடைய ஈரக்கூந்தலை தொட்டுப்பார்க்க அவனுக்கு பிடித்தது.
|
|
அரவிந்த் அவளுடைய தலைமுடியில் விளையாடுவதும், தொட்டுப் பார்ப்பதும் அவளுக்கு பிடித்து இருந்தது. பின்னர் எழுந்து சென்று ஒரு போட்டோ ஆல்பம் எடுத்து வந்தாள். அதில் அவளுடைய சிறுவயது புகைப்படங்கள் இருந்தது. சிறுவயதிலும் இதேபோல நீளமான தலைமுடியோடுதான் இருந்தாள். இப்போது அவளும் அவளுடைய தலைமுடியும் மேலும் அழகாக வளர்ந்திருந்தது. அரவிந்த் சஹானாவின் அம்மாவை பார்த்து அதிசயித்தான். பார்ப்பதற்கு சஹானா போலவே இருந்தாள். இப்போது சஹானாவிற்கு இருப்பதுபோல அவளுக்கும் நீளமான தலைமுடி இருந்தது. அந்த போட்டோவை பார்க்கையில் அவள அறியாமல் சஹானா கண்களில் கண்ணீர் வந்தது. அர்விந்த் அவள் அழுகையை புரிந்து கொண்டான். அவளுடைய ஈரமான தலைமுடியை தடவிக்கொடுத்தான்.
|
|
அரவிந்த்: என்ன அம்மு.. உனக்கு உன்னோட அம்மா ஞாபகம் வந்திருச்சா?
|
சஹானா: ஆமா அரவிந்த்…
|
அரவிந்த்: நானும் ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சேன்… உன்னோட அம்மாவுக்கு என்ன ஆச்சு?
|
சஹானா: அவங்க ஒரு நோய்ல இறந்துட்டாங்க..
|
அரவிந்த்: அதுதான் என்ன?
|
சஹானா: கான்சர்…
|
அரவிந்த்: அய்யோ..
|
சஹானா: ஆமா… எங்கப்பா அவராளா முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணினார். ஆனால் எதுவுமே முடியல…
|
அரவிந்த்: ம்ம்..
|
சஹானா: நான் ஒருநாள் ஸ்கூல் முடிஞ்சு வீட்டிற்கு வரும்போது அப்பா அம்மா ரெண்டுபேரும் அழுதுட்டு இருந்தாங்க… அம்மா என்னை பார்த்ததும் கட்டிப்பிடிச்சு அழுதாங்க… முதல்ல எனக்கு புரியல… அப்புறமா எனக்கு சொன்னாங்க… எனக்கு எதுவும் புரியல.. ஆனா என்னோட அம்மா ரொம்ப நாளைக்கு உயிரோட இருக்கமாட்டாங்கனு தெரிஞ்சு எனக்கும் அழுகை வந்தது.
|
அரவிந்த்: ம்ம்..
|
சஹானா: அடுத்த வாரத்தில இருந்து கீமோதெரபீ பண்ணனும்னு சொன்னாங்க… அப்பா அதுக்கு தயாரா இருந்தார். ஆனா ஸ்டேஜ்-4 னு சொன்னாங்க. குணப்படுத்துறது ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டாங்க…
|
அரவிந்த்: ம்ம்..
|
சஹானா: முதல் வாரம் கீமோ தெரபீ போய்ட்டு வந்ததும் அம்மா ரொம்ப பலவீணமா இருந்தாங்க… அவங்களுக்கு அடுத்த ரெண்டு நாள்ல முடி கொட்ட ஆரம்பிக்கும்னு சொல்லிட்டாங்க…
|
அரவிந்த்: ம்ம்..
|
சஹானா: அதுனால அன்னிக்கு நைட் அப்பாவே அம்மாவுக்கு மொட்டை போட்டு விட்டார்.
|
அரவிந்த்: வீட்டிலேயேவா?
|
சஹானா: ஆமா… இப்போ நீ கையில வச்சிருக்கியே.. அதே கத்தியிலதான்.
|
அரவிந்த்: அப்புறம்
|
சஹானா: என்னோட அம்மா அவங்களோட அழகான தலைமுடியை அவிழ்த்துவிட்டு எங்கப்பா முன்னாடி உட்கார்ந்தாங்க. அப்பா அவங்களோட தலைமுடியில தண்ணி தெளிச்சு இந்த கத்தியை வைச்சு அவங்களுக்கு மொட்டை அடிச்சு விட்டார்.
|
அரவிந்த்: ம்ம்..
|
சஹானா: எங்கம்மாவோட நீளமான தலைமுடி கொஞ்சம் கொஞ்சமா தரையில வந்து விழுந்தது.
|
அரவிந்த்: ம்ம்..
|
சஹானா: அவங்களோட அடர்த்தியான முடி தரையில விழுகிறத பார்த்த என்னோட அம்மா கதறி அழுதாங்க. எனக்கும் ரொம்ப அழுகை வந்தது.
|
அரவிந்த்: ம்ம்..
|
சஹானா: நானும் மொட்டை அடிக்கப்போறேன்னு சொன்னேன். அம்மாவும் அப்பாவும் வேணாம்னு சொல்லிட்டாங்க…
|
அரவிந்த்: ம்ம்..
|
சஹானா: அதுக்கப்புறம் ரெண்டு மாசத்துல என்னோட அம்மா இறந்துட்டாங்க…
|
அரவிந்த்: சாரி அம்மு.. கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு..
|
சஹானா: அவங்களோட அந்த முடியை கையில எடுத்து எங்கப்பா அழுதது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.
|
அரவிந்த்: சரி.. நீ எதுக்காக மொட்டை அடிச்சிக்கனும்னு ஆசைப்படுற?
|
சஹானா: என்னோட அம்மா மொட்டை அடிச்சபோது நானும் அவங்களோட மொட்டை அடிச்சுக்கிட்டு அவங்களோட கஷ்டத்தை பகிர்ந்துக்க நினைச்சேன்… அப்போ என்னால முடியலை… ஆனா கண்டிப்பா ஒரு நாள் மொட்டை போட்டு இந்த நீளமான தலைமுடியில்லாம என்னோட அம்மா பட்ட கஷ்டத்தை நானும் தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு.
|
அரவிந்த்: ம்ம்
|
சஹானா: அதுனாலதான் நீ எனக்கு மொட்டை அடிக்கணும்னு சொன்ன போது நான் சரின்னு சொன்னேன்.
|
அரவிந்த்: உன்னோட அப்பா இதுக்கு எப்படி ஒத்துக்குவார்?
|
சஹானா: அவர்கிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. இந்த வருஷ கோடை விடுமுறையில நான் மொட்டை போட்டுக்க போறேன்னு…
|
அரவிந்த்: என்ன சொன்னார்?
|
சஹானா: முதல்ல முடியாதுனு சொன்னார். அப்புறம் கடைசியில ஒத்துக்கிட்டார்.
|
அரவிந்த்: ம்ம்
|
சஹானா: என்னோட அம்மாவுக்காக நான் மொட்டை அடிச்சாலும் உன்னோட கையாள மொட்டை அடிச்சுக்கணும்னு இருக்கு…
|
அரவிந்த்: அது என்னோட அதிர்ஷ்டம்..
|
சஹானா: நீயா உன் கையாள எனக்கு மொட்டை அடிக்கிற வரைக்கும் எப்போ வேணும்னாலும் என்னோட முடியை எடுத்து விளையாடு.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.
|
அரவிந்த்: தாங்க்ஸ் அம்மு.. ஆனா அதுக்கு இது மாதிரி தனிமை கிடைக்கணுமே..
|
சஹானா: உனக்கு ஒரு ரகசியம் சொல்லுறேன்… கேட்டுக்கோ…
|
அரவிந்த்: என்ன?
|
சஹானா:  உன்னோட அம்மா எல்லா சனிக்கிழமையும் கோவிலுக்கு போவாங்கள்ல… அப்போ நான் உன்னோட வீட்டுக்கு வறேன்… அப்போ நீ என்னோட முடியை எடுத்துக்கோ… உன் இஷ்டம்போல விளையாடு.
|
அரவிந்த்: நல்ல யோசனையா இருக்கே…
|
சஹானா: ஆமா… சரி.. இப்போ கிளம்பு..
|
அரவிந்த்: கிளம்புறதுக்கு முன்னாடி உன்னோட முடியை அள்ளி முத்தம் கொடுக்கலாமா?


|
சஹானா: இவ்ளோ நேரம் என்னோட முடியை நீதான உன்னோட கையில பிடிச்சிட்டு இருந்த.. இன்னும் என்னோட முடிமேல இறுக்கிற ஆசை குறையலையா?
|
அரவிந்த்: இல்ல அம்மு… ரொம்ப ஆசையா இருக்கு.. ப்ளீஸ் உன்னோட முடியை கொடேன்.
|
சஹானா: நீ திருந்தமாட்ட டா குண்டா.. என்னோட முடியை எடுத்துக்கோ…
|
|
அரவிந்த் மீண்டும் ஒருமுறை சஹானாவின் முடியை அள்ளி கைகளில் எடுத்து ஆசை தீர முத்தம் கொடுத்தான். சஹானவின் தலைமுடி அவளுடைய முத்த மழையில் மீண்டும் நனைந்தது. அன்றிரவு வீட்டிற்கு சென்றதும் அவனால் அவ்வளவு எழிதில் உறங்கமுடியவில்லை. சஹானவின் தலைமுடி அவன் கனவிலும் வந்து அவனை கவர்ந்து இழுத்தது. அதன் பின்னர் ஒவ்வொரு வாரமும் சஹானா தன்னுடைய தலைமுடியை தனிமையில் அர்விந்திடம் விளையாட கொடுப்பாள். அரவிந்த் அவன் இஷ்டம்போல அவளுடைய முடியை அனுபவிப்பான்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக