http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : ரேணுகாவும் சிவாவும் - பகுதி - 3

பக்கங்கள்

வியாழன், 6 பிப்ரவரி, 2020

ரேணுகாவும் சிவாவும் - பகுதி - 3

ரேணு மொட்டை அடிக்க தலையை குனிந்ததும் சாந்தி ரேணுவை ஆச்சரியமாக பார்த்தாள். சிவா மொட்டை அடிக்கலாமா எனக்கேட்டவுடன் அவள் ஜடையை அவிழ்த்தது சாந்தி எதிர்பார்க்காதது. சிவாவின் ஒரு கை ரேணுவின் மிருதுவான கூந்தலை தடவிக்கொண்டிருந்தாலும், இன்னொரு கையில் அவனுடைய கத்தி ரேணுவின் தலையை மொட்டை அடிக்க முயன்றுகொண்டிருந்தது. சிவா கத்தியை ரேணுவின் உச்சந்தலையில் வைத்தான். தன்னுடைய தலையில் கத்தி படும்போது ரேணு ஜில்லென்று உணர்ந்தாள். கண்களை மூடி தலைமுடியை இழக்கத்தயாரானாள். சட்டென்று சிவா அவள் முடியை சிரைக்க ஆரம்பித்தான். அவன் ரேணுவின் தலையை சிரைக்கவும் கொத்தாக அவளுடைய தலைமுடி வந்து மடியில் விழுந்தது. அதுவரை கண்களை மூடி மொட்டை அடிப்பதை ரசித்துக்கொண்டிருந்த ரேணு கண்ணை திறந்து பார்த்தாள். அவளுடைய வகிடு எடுக்கும் இடத்தில் இருந்த முடி அப்படியே வழிந்து வந்து மடியில் விழுந்தது என்று உணர்ந்தாள். அவள் தலையில் முடியை மழித்த இடத்தில் குளிர்ச்சியை உணர்வதற்குமுன் சிவா மீண்டும் சிரைக்கத்தொடங்கினான். ரேணுவின் இடதுபுறம் இருந்த முடியை சிரைத்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை அவன் சிரைக்கும்போதும் “சரக்..சரக்” என்ற சத்தம் கேட்டு ரேணுவின் உணர்ச்சி பொங்கியது. ரேணுவின் நீளமான தலைமுடி கற்றைகற்றையாக வந்து அவள் மடியில் விழுந்தது. இடது புறத்தை மொட்டை அடித்து விட்டு தொடர்ந்து வலதுபுறமும் மொட்டை அடித்தான்.


மொட்டை அடிக்கும்போது சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ரேணுவை பார்க்க சாந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் மடியில் ஆசையாக வளர்த்த தலைமுடி கொத்துக்கொத்தாக விழுந்து கொண்டிருந்தது. ஆனால் ரேணு தன் தலைமுடியை இழப்பதைவிட தன்னுடைய தலையை மொட்டை அடிப்பதை அனுபவித்து ரசித்துக்கொண்டிருந்தாள். சிவா அவள் தலையை இரண்டு பக்கமும் மொட்டை அடித்துவிட்டு, ரேணுவின் தலையை குனியவைத்து அப்படியே பின்பக்கம் மொட்டை அடிக்கத்துவங்கினான். ரேணு சிவாவின் கைகளால் மொட்டை அடிப்பதை விரும்பினாள். ரேணுவின் என்ணதைவிட சிவாவின் கத்தி வேகமாக இருந்தது. சரசரவென்று வேகமாக அவள் தலையை மொட்டை அடித்தான். ரேணுவின் தலையிலிருந்த கடைசி கற்றை முடியை வழித்தபோது ரேணு முழுதாக மொட்டையானாள். சிவா “தாங்க்ஸ் ரேணு” என்று சொல்லி, ரேணுவின் தலையில் ஒரு முத்தம் கொடுத்தான். ரேணு சிவாவை பார்த்து சிரித்துவிட்டு அவள் மடியில் இருந்த அவளுடைய தலைமுடியை எடுத்து சிவாவிடம் “இந்தாங்க அண்ணா… என்னோட முடி வேணும்-னு சொன்னீங்க-ல…. எல்லாத்தையும் நீங்களே வச்சிக்கோங்க” என்றாள். சாந்தி ரேணுவை பார்த்தாள். மொட்டை அடித்தபிறகும் ரேணு அழகாகவே இருந்தாள்.
சாந்தி: ரேணு, எப்படி இருந்தது மொட்டை அடிச்சுக்கிட்டது.
ரேணு: சூப்பரா இருக்கு. இன்னும் எத்தனை தடவை வேணும்னாலும் நான் மொட்டை போடுவேன்.
சிவா: ரேணு, ஒருவேளை இப்போ இந்த மந்திரம் வேலை செய்யலைனா என்ன பண்ணுவ?
ரேணு: பரவாயில்லை அண்ணா. எனக்கு மொட்டையா இருக்க இப்போ பிடிச்சு இருக்கு. என்னோட முடி மறுபடியும் வளரலைனாலும் பரவாயில்லை.
சிவா: பயப்படாத. நீ உள்ள போய் ஒரு தண்ணீர்தொட்டி இருக்கும்-ல. அதுல ஒரு தடவை முழுசா மூழ்கி எழுந்துபாரு.
ரேணு சந்தோசத்தோட உள்ளே போனாள். சிவா சாந்தியின் அருகில் வந்து “உங்களோட முடியை எப்போ மொட்டை அடிக்கலாம்”னு கேட்டான். “உனக்கு எப்போ வேணும்னாலும் நான் ரெடிதான். மொட்டை அடிச்சுவிடு” என்று சாந்தி கூறினாள். “இந்த மந்திரம்.. ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் வேலை செய்யும்” என்று சொல்லிவிட்டு அமைதியாக சென்று அமர்ந்தான். அருகில் இருந்த மேஜையில் ரேணுவின் மொட்டையடித்த முடியை வைத்தான். சாந்திக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. “ஒருவேளை இப்போ இந்த மந்திரம் வேலை செய்யலைனா என்ன பண்ணுவ?” னு சிவா கேட்டதன் அர்த்தம் அவளுக்கு புரிந்தது. ரேணு உள்ளே சென்றபோது அந்த தொட்டியில் நீர் நிறைய இருந்தது. அருகில் இருந்த கண்ணாடியில் தன்னுடைய உருவத்தை பார்த்தாள். மொட்டைதலையாக பார்க்க அவளுக்கு வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் அழகாகவே இருந்தாள். நேற்றுவரை நீளமான கூந்தலோடு கல்லூரிக்கு போனவள், நாளைக்கு இப்படியே மொட்டைத்தலையோடு போனால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தாள். அவளுடைய நீளமான தலைமுடி உள்ள தோழிகள் ரேணுவை மொட்டை மண்டையாக பார்த்தால், எப்படி ரியாக்ட் பண்ணுவார்கள் என நினைத்து சிரித்தாள். கண்ணாடியில் தன்னுடைய மொட்டை தலையை ரசித்துவிட்டு தொட்டிக்குள் இறங்கினாள். தன் தலையில் கைவைத்துக்கொண்டு தண்ணீரில் மூழ்கினாள். மீண்டும் எழுந்து பார்த்தாள். அவள் தலையில் முடி வளரவே இல்லை. மீண்டும் ஒரு முறை மூழ்கி எழுந்து பார்த்தாள். இன்னமும் அவள் தலை மொட்டையாகவே இருந்தது. வெளியே சாந்தி படபடப்புடன் இருந்தாள். திடீரென உள்ளே ரேணு “ஆ…”வென கத்தும் சத்தம் கேட்டது. “அம்மா இங்க சீக்கிரம் வா…. சிவா அண்ணா எங்க” என கத்தினாள்.
சாந்தியும் சிவாவும் வேகமாக உள்ளே சென்றனர். உள்ளே என்ன நடத்திருக்கும் என சிவா புரிந்துகொண்டான். சாந்தி பதட்டமாக உள்ளே நுழைந்தாள். தொட்டியிலிருந்து நனைந்துகொண்டே எழுந்து நின்ற  ரேணுவின் தலையை அதிர்ச்சியோடு பார்த்தாள். ரேணுவின் மொட்டைத்தலை காணாமல் போய், அவளுடைய நீண்ட தலைமுடி திரும்ப வந்திருந்தது. ரேணு சந்தோசத்தில் கத்திக்கொண்டிருந்தாள். சிவாவை திரும்பிப்பார்த்த சாந்தி “இவனுக்கு எல்லாமே விளையாட்டுதான்” என்று சொல்லி அவன் முதுகில் ஒரு அடி போட்டாள்.
ரேணு ஈரமான தலைமுடியுடன் தொட்டியிலிருந்து இறங்கினாள். அவளுடைய தலைமுடியிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது. கூந்தலை மொத்தமாக எடுத்து முடியிலிருந்த தண்ணீரை பிழிந்துவிட்டாள். அதை பார்த்துக்கொண்டிருந்த சிவா அருகிலிருந்த துண்டு ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான். அதைப்பார்த்த ரேணு “உங்களுக்குதான் என்னோட முடி பிடிக்குமே…. நீங்களே என்னோட தலையை துவட்டி விடுங்க” என்றாள்.
சிவாவும் ரேணுவிடம் வாங்கி அவளுடைய தலையை துவட்டினான். ரேணு தன்னுடைய தலைமுடி மீண்டும் வளர்ந்ததை நம்பமுடியாமல் மீண்டும் மீண்டும் தொட்டுப்பார்த்தாள். பின்னர் ரேணுவும் சாந்தியும் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தனர். அவர்களிடம் இந்த விஷயம் மிகவும் ரகசியமாக இருக்கவேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக சொன்னான். அவர்களும் சிரித்துவிட்டு கண்டிப்பாக செய்வோம் எனக்கூறி சென்றனர். போகும்போது சிவா இருவரின் முடியையும் பார்த்தான். சாந்தி அடர்த்தியாக கொண்டை போட்டிருந்தாள். ரேணு ஈரமான தலைமுடியை விரித்துப்போட்டபடிசென்றாள்.
அன்று இரவு முழுக்க சிவா ரேணுவுக்கு மொட்டை அடித்ததை நினைத்துப்பார்த்தான். அவன் கேட்டதும், ரேணு தான் ஜடையை அவிழ்த்துவிட்டு தலைமுடியை விரித்துப்போட்டு மொட்டையடிக்க குனிந்தது, மறுபடி மறுபடி அவன் மனதில் சுழன்றது. மேலும், அவள் தலையிலிருந்து நீளமான முடி கொத்துக்கொத்தாக வந்து மடியில் விழுந்தது அவனை உறங்கவிடாமல் செய்தது. தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு தூங்கப்போனான். அவனைப்போலவே ரேணுவும் தன்னுடைய மொட்டை அனுபவத்தை எண்ணி உறங்கமுடியாமல் தவித்தாள். அவள் அருகிலிருந்த சாந்தியின் கொண்டையை தடவிக்கொண்டிருந்தாள். ரேணு சாந்தியின் கொண்டையில் இருந்து வந்த வாசனையை நுகர்ந்து கொண்டிருந்தாள். அவள் அம்மாவின் கூந்தலை முத்தமிட்டுவிட்டு பிறகு மெல்ல அவளுடைய தலையில் கைவைத்து சாந்தியின் முடியை மிருதுவாக தடவினாள். கண்களை மூடி அதை ரசித்துக்கொண்டிருந்தாள் சாந்தி. “அம்மா, நாளைக்கு நீ மொட்டை அடிச்சுக்கிறயா?” என்று ரேணு கேட்டாள். ரேணுவின் மனதை புரிந்துகொண்ட சாந்தி, “உனக்கு இல்லாத முடியா… கண்டிப்பா… உனக்காக நான் நாளைக்கு மொட்டை அடிச்சுக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். சாந்தியின் கொண்டையை கைகளில் பிடித்தபடி ரேணுவும் தூங்கிப்போனாள்.
மறுநாள்  காலையில்  சிவா கண்விழித்தான். வழக்கம்போல எழுந்து கையில் மொபைல் போனை எடுத்துக்கொண்டு வீட்டின் கீழ் இருக்கும் அறைக்கு சென்றான். வெளியில் இருந்து பார்த்தால் மோட்டோர் அறைபோல இருக்கும் அது உண்மையில் ஒரு ரகசிய அறை. அந்த அறையில் இருந்த ஒரு துவாரம் வழியாக பார்த்தான். அது சாந்தியும் ரேணுவும் இருக்கும் அறை. இருவரும் இன்னும் தூங்குவதை அவனால் பார்க்கமுடிந்தது. சாந்தியின் கொண்டை ரேணுவின் தலையனையாக மாறி இருந்தது. ரேணுவின் நீளமான தலைமுடி அவள் போர்வையாக மாறியிருந்தது. இருவரின் கூந்தலையும் ரசித்துவிட்டு தான் வந்த வேலையை துவங்கினான். சிறிது நேரத்தில் அவனுடைய செல்போனில் ஒரு மணி ஒலித்தது. அதை எடுத்துப்பார்த்த சிவாவின் உதடுகளில் ஒரு புன்முறுவல் பூத்தது. செல்போனை தான் பாக்கட்டில் வைத்துக்கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான். வெளியே வந்த சிவா, பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். போகும் வழியில் தன் தோட்டத்து வீட்டில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். அவனுடையை அம்மா அங்கு இல்லை. விடியற்காலை வேளையில் அவள் தோட்டத்திற்கு செல்வது வழக்கம். வாரத்தில்  இரண்டுநாள் அவள் இங்குதான் இருப்பாள். அவள் வீட்டில் இல்லாத அந்த தருணத்தைதான் சிவா நேற்று பயன்படுத்தி இருந்தான். அம்மா வீட்டில் இல்லை என்பதை அறிந்துகொண்டு வெளியே வந்து அம்மாவின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பக்கத்து ஊரில் உள்ள பேருந்து நிலையம் சென்றான். பேருந்து நிலையம் சென்றவுடன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். இன்னும் முழுதாக விடியாத அந்த காலை வேளையில், சிவாவின் வருகைக்காக விஜி காத்திருந்தாள்.
விஜி ஊருக்கு வருவது சிவாவுக்கு சர்பிரைஸ் என சாந்தி நினைத்திருந்தாள். ஆனால் உண்மையில், சிவாவின் அழைப்பின்படியே விஜி இன்று ஊருக்கு வந்திருந்தாள். சிவா விடியற்காலையில் வந்து பேருந்து நிறுத்தத்தில் அவளை அழைத்து செல்வதாகவும், சாந்தியிடம் காலை எட்டு மணிக்கு வருவதாகவும் சொல்லச்சொல்லி இருந்தான். சிவா வந்தபோது கையில் பையுடன் நின்றிருந்தாள். சிவாவை பார்த்ததும் விஜியின் முகம் பிரகாசமானது. சிவாவும் அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு அவள் கையில் இருந்த பையை வாங்கினான். “சரி சிவா.. நாம போலாமா?” என்றவளை பார்த்து ஒரு பொய்கோவம் கொண்டான். அவளை பார்க்கவந்தவன் என்ன எதிர்பார்ப்பான் என்று விஜிக்கு புரிந்தது. அவனை பார்த்து சிரித்துக்கொண்டே மெல்ல திரும்பி நின்றாள். விஜியின் அழகான ஜடை சிவாவின் பார்வைக்கு எட்டியது. முன்பு பார்த்ததுபோல் இடுப்புவரை இல்லாமல், ஆனால் அதே அடர்த்தியுடன் தொடைவரை நீளமாக இருந்தது. சிவாவின் கைகள் அவனையும் அறியாமல் விஜியின் ஜடையை பிடித்தது. விஜியின் ஜடை சிவாவின் கைகளில் சென்று அமர்ந்தது. சிவா தன்னுடைய ஜடையை பிடிப்பான் என எதிர்பார்த்திருந்த விஜி, சிரித்துக்கொண்டே, “உனக்காக கொடுக்கத்தான இந்த ஜடையையே வளர்த்தேன். கொஞ்சம் பொறுமையா இரு. இது பொது இடம்” என்றாள். சிவாவும் புரிந்து கொண்டு விஜியின் ஜடையில் இருந்து கையை எடுத்தான். யாராவது அவர்களை பார்த்தார்களா என்று ஒருமுறை சுற்றிப்பார்த்துவிட்டு இருவரும் மெல்ல நடந்தனர். விஜியை முன்னால் நடக்கவிட்டு சிவா பின்தொடர்ந்தான். விஜி நடக்கும் போது அவளின் ஜடை ஒரு கடிகாரத்தின் பெண்டுலம்-போல ஆடிக்கொண்டே இருந்தது. சிவா அவள் ஜடையின் அழகை ரசித்துக்கொண்டே நடந்தான். இருவரும் வீட்டிற்கு செல்ல வண்டியின் அருகே வந்தபோது விஜி கவனித்தாள்
விஜி: என்ன சிவா.. உன்னோட பைக் எங்க?
சிவா: இதோ பாருங்க. இங்கதான் இருக்கு.
விஜி: இது ஸ்கூட்டி டா… நீ பைக் தான வச்சிருக்க?
சிவா: இன்னைக்கு இதுதான் என்னோட பைக். இந்தாங்க சாவி.
விஜி: எனக்கு எதுக்கு டா?
சிவா: இப்போ நீங்கதான் வண்டியை ஓட்டப்போறீங்க. நான் உங்கபின்னாடி உட்கார்ந்து வரப்போறேன்.
விஜி: (சிரித்துக்கொண்டே) நீ என்னைவிட பெரிய Hair Fetish ah இருப்பபோல. இப்போ உனக்கு என்னோட ஜடையை தொட்டே ஆகணுமா?
சிவா பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே நின்றான். இதற்குமேல் பேசினாலும் பயனில்லை என்றுணர்ந்த விஜி அவனிடம் சாவியை வாங்கி வண்டியை கிளப்பினாள். சிவா கையில் இருந்த பையை வாங்கி தான் கால்களின் அருகில் வைத்தாள். அப்போது அவள் ஜடைமுன்புறம் விழுந்தது. சிவா பின்னால் ஏறி அமர்ந்ததும் கிளம்பினாள். ஆனாலும் அவள் ஜடையை பின்புறம் போடாமல் அப்படியே இருந்தாள்.
சிவா: சித்தி… விளையாடினதுபோதும். உங்க ஜடையை பின்னாடி எடுத்து போடுங்க.
விஜி: என்ன சிவா.. நான்தான் வண்டி ஒட்டிட்டு இருக்கேன்-ல. உனக்கு வேணும்னா நீயே என்னோட ஜடையை எடுத்துக்க வேண்டியதுதான?
சிவா: அதுவும் சரிதான். உங்ககிட்ட எதுக்கு கேட்கணும். நானே எடுத்துக்கிறேன்.
சிவா சொன்னதை கேட்டு விஜி சிரித்தாள். விஜியின் ஜடை அவள் வலதுபுறம் இருந்தது. சிவா அவள் ஜடையை மெல்ல கழுத்தின் அருகில் பிடித்தான். சிவா தன்னுடைய ஜடையை பிடித்தத்தில் ஒரு சின்ன கூச்சத்தை விஜி உணர்ந்தாள். இன்னமும் அவளுடைய ஜடை அடர்த்தியாக இருப்பதாகவே சிவாவுக்கு தோன்றியது. அப்படியே விஜியின் ஜடையை பின்னால் இழுத்தான். சிவாவின் கைகளில் வழுக்கிக்கொண்டு விஜியின் ஜடை அவள் முதுகில் வந்து விழுந்தது. சிவா தன் கண்களுக்குமுன் ஒரு கருநாகம் இருப்பதுபோல உணர்ந்தான். அவளுடைய ஜடையை தன் கைகளில் எடுத்து தடவிப்பார்த்துக்கொண்டே இருந்தான். அவள் கழுத்திலிருந்து பிடித்து அவள் ஜடையை அணுஅணுவாக தடவிப்பார்த்து அனுபவித்துக்கொண்டிருந்தான். சிவாவீண் கைகள் அவள் கூந்தலை ஸ்பரிசிப்பதை விஜியும் ரசித்துக்கொண்டிருந்தாள். அவள் ஜடையை தடவத்தடவ அவனுடைய உணர்ச்சிகள் அதிகமாகி வெளியே தெரிய ஆரம்பித்தது.
அவளிடம் வண்டியை தோட்டத்துவீட்டுக்கு திருப்புமாறு சொன்னபோதுதான், இது சிவாவின் அம்மாவுடைய வண்டி என்பது விஜிக்கு நினைவு வந்தது. தோட்டத்துவீடு வரும்வரை விஜியின் ஜடை சிவாவின் கைகளில் இருந்தது. அங்கு வந்ததும், சிவாவின் பைக் அருகில் நிறுத்திவிட்டு இருவரும் கீழே இறங்கினர். சிவாவின் அம்மா இன்னும் வரவில்லை என்பதை உள்ளே நுழைந்ததும் சிவா புரிந்துகொண்டான். விஜியை அழைத்து அருகில் அமரச்செய்தான். அவள் அமர்ந்ததும், அவளிடம் அவள் தலைமுடியுடன் கொஞ்சம் விளையாடவெண்டும் என்று கூறினான். விஜியும் ஒரு Hair fetish என்பதால், அதை தவறாக எடுத்துக்கொள்ளாமல், சிரித்துக்கொண்டே சரி என்றாள்.
சிவா விஜியின் பின்புறம் சென்றான். மேலிருந்து அவள் தலைமுடியையும், வகிடுகளால் அவள் முடி அழகாக பிரித்து சீவி இருப்பதையும் கவனித்தான். மெல்ல அவள் வகிடுகளில் விரல்வைத்து அவள் தலைமுடியை தடவிக்கொண்டே வந்தான். வகிடின் இருபுறமும் உள்ள தலைமுடியை தடவினான். அவள் சிவாவை பார்ப்பதற்காக முந்தின இரவு தலைக்கு குளித்துவிட்டு  பின்னர் கிளம்பியிருந்தாள் என அவனுக்கு புரிந்தது.  அப்படியே அவன் விரல்கள் நழுவிக்கொண்டு வந்து அவள் ஜடையை பிடித்தது. சிவா அவளுடைய கனமான ஜடையை அவிழ்த்துவிட துவங்கினான். விஜியின் ஜடையை அவிழ்க்கும்போது ஏனோ அவன் கைகள் கத்தரிக்கோலை தேடியது. அவள் கூந்தலை அவிழ்த்து முடித்ததும், அதை மொத்தமாக அள்ளி நுகர்ந்து பார்த்தான். அவள் கூந்தலின் மனம் அவனை ஏதோ செய்தது. அவள் தலைமுடியை அப்படியே முத்தமிட்டான். அவனால் முடியுமென்றால் அப்படியே அவள் கூந்தலை தின்றுவிடவேண்டும் என்று அவன் மனம் ஆசைப்பட்டது. தன்னுடைய தலைமுடியை வைத்து சிவா விளையாடியதை விஜி கவனித்துக்கொண்டிருந்தாள். எப்படியும் சிவா இன்று தனக்கு மொட்டை அடித்துவிடுவான் என விஜி புரிந்துகொண்டாள். ஒரு Hair Fetish ஆக மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும் என்பது விஜியின் நீண்டநாள் ஆசை. சிவா தொலைபேசியில் அழைத்து இங்கு வரச்சொன்னதும் கண்டிப்பாக அவளுடைய தலையை மொட்டை அடிக்க ப்ளான் பண்ணிவிட்டான் என புரிந்துகொண்டாள்.
ஒரு இருப்பது நிமிடம் அவள் தலைமுடியில் விளையாடிவிட்டு கவனித்தபோது விஜி கண்களை மூடி அனுபவித்துக்கொண்டிருந்தாள். சிவா அவள் முடியில் இருந்து கைகளை எடுத்ததுகூட இன்னும் அவளுக்கு தெரியவில்லை. சிவா அவன் முன்னால் சென்று, ஒரு சொடுக்கு போட்டான். சுயநினைவிற்கு வந்து விஜி, முதலில் கவனித்தது, சிவாவின் ஆண்குறியைதான். அவள் கண்கள் எங்கு போகின்றன என பார்த்த சிவா வெட்கத்துடன் தன்னுடைய பேண்ட்-ஐ சரி செய்தான். சிவா, நன்றாக தன்னுடைய தலைமுடியை அனுபவித்து இருக்கிறான் எனப்புரிந்து கொண்டாள்.
விஜி: என்ன சிவா, எப்படி இருக்கு என்னோட முடி
சிவா: நல்ல இருந்துச்சு சித்தி. உங்க முடியை பத்தி நான்வேற சொல்லணுமா?
விஜி: நீ நல்லா என்ஜாய் பண்ணி இருக்கனு பார்த்தாலே தெரியுது.
சிவா: அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்ல.
விஜி: சிவா… நானும் ஒரு Hair fetish தான. எனக்கு தெரியாதா… உனக்கு என்ன மாதிரி உணர்ச்சிகள் இருக்கும்-னு. ரொம்ப வெட்கப்படாத.
சிவா: சரி சித்தி.. நாம போலாமா? அப்புறம் அம்மா வந்திருவாங்க. வீட்டிலயும் உங்களை அத்தை தேடுவாங்க.
விஜி: சரி சிவா.. வா போகலாம்.
இருவரும் தோட்டத்துவீட்டிலிருந்து கிழம்பி சென்றனர். செல்லும் வழியில் விஜியும் சிவாவும் அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டு சென்றனர். வீட்டிற்குள் அவனுடைய பைக் நுழைந்தபோது சாந்தி வாசலில் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தாள். சிவாவின் பைக்கில் விஜி வந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பைக்கில் இருந்து முதலில் விஜி இறங்கினாள். பின்னாடியே சிவாவும் இறங்கினான். சிவாவின் பைக் சத்தம் கேட்ட ரேணு, தன்னுடைய முடியை அள்ளி கொண்டைபோட்டுக்கொண்டு வாசலுக்கு வந்தாள். விஜி அத்தையை பார்த்த அவளுக்கு மகிழ்ச்சி.
சாந்தி: வா விஜி… எப்ப்டி இருக்க? என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட.. சிவாவை எங்க பார்த்த?
விஜி: நல்ல இருக்கேன் அண்ணி… வர்ற வழியில சிவாவை பார்த்தேன். அதான் அவன்கூட பைக்-ல வந்துட்டேன்.
சிவா: காலைல அம்மாவை பார்க்க தோட்டத்துவீட்டுக்கு போனேன். அம்மா இல்லை. சரி அப்புறமா வரலாம்-னு திரும்பி வரும்போது விஜி சித்தியை பார்த்தேன். அதான் நானே கூட்டிட்டு வந்தேன்.
சாந்தி: நல்லதா போச்சு. சரி இங்காயே இரு நான் காப்பி போட்டு எடுத்துட்டு வறேன்.
ரேணு: நான் காப்பி போடுறேன் இருங்க. நீங்க வாங்க அத்தை நாம உள்ள போலாம்.
ரேணு விஜியின் பையை வாங்கிக்கொண்டு, விஜியையும் அழைத்துக்கொண்டு உள்ளே போனாள். விஜி உள்ளே போனதும், சாந்தி சிவாவை  பார்த்து சிரித்துக்கொண்டே அருகில் வந்தாள்.
சாந்தி: என்ன சிவா. இன்னைக்கு காலைலயே உனக்கு நல்ல விருந்துபோல. விஜிியோட முடியை கவனிச்சியா?
சிவா: கவனிக்காம இருப்பேனா?
சாந்தி: அவளோட முடி நல்ல நீளமா வளர்ந்திருச்சு டா. இன்னைக்கு அவகிட்ட பேசி அவளுக்கும் மொட்டை போடலாமா?
சிவா: நான் வரும்போதே முடிவுபண்ணிட்டேன். இன்னைக்கு அவங்களுக்கு மொட்டை அடிக்கணும்னு
சாந்தி: அதான பார்த்தேன். உன்கிட்ட இருந்து இவ்ளோ நீளமான முடி தப்பிக்க முடியுமா?
சிவா: உங்களோட நீளமான முடி நேத்து என்கிட்ட இருந்து தப்பிச்சிருச்சுல?
சாந்தி: நேத்து இல்லைனா என்ன… இன்னைக்கு எனக்கு மொட்டை அடிச்சுவிடு. உனக்கு இப்போதான் நல்ல வழி இருக்கே. தினமும்கூட எனக்கு மொட்டை அடிச்சுவிடு
சிவா: கண்டிப்பா…. நேத்து ரேணுவுக்கு மொட்டை போட்டாச்சு. இன்னைக்கு உங்களுக்கும், விஜி சித்திக்கும் கண்டிப்பா மொட்டை தான்.
சாந்தி: நேத்து ரேணுவும் என்கிட்ட வந்து நாளைக்கு நீ மொட்டை போட்டுக்கோ-னு சொன்னா. அவளுக்கும் மொட்டை ரொம்ப பிடிக்குது. என்னோட கொண்டையை நேத்து நைட் முழுசும் கையில பிடிச்சுக்கிட்டே தூங்கிட்டா.
சிவா: ரேணுக்கு மட்டும் தான் கொண்டையா.. எனக்கு இல்லையா?
சாந்தி: உனக்கு இல்லாமலா… இந்தா எடுத்துக்கோ.
சாந்தி சிவாவிடம் சொல்லிவிட்டு திரும்பி நின்றாள். சாந்தியின் கொண்டையை சிவா கைகளால் பிடித்தான். அவன் கையில் இருந்த பைக் சாவியை நீட்டியவுடன் சாந்தி அதை வாங்கிக்கொண்டாள். சாந்தியின் கொண்டை சிவாவின் கைகளில் தஞ்சம் புகுந்தது. வழக்கம்போல சிவா தன் கூந்தல் விளையாட்டை ஆரம்பித்தான். இன்னொருபுறம் வீட்டின் உள்ளே சென்றபோது ரேணுவின் கொண்டையை விஜி கவனித்தாள். மிகவும் அடர்த்தியாக இருந்தது. விஜியின் உள்ளே இருந்த Hair fetish எட்டிப்பார்த்தது. மெல்ல ரேணுவிடம் பேச்சுக்கொடுத்தாள்.
விஜி: ரேணு, காலேஜ் எல்லாம் எப்படி போகுது?
ரேணு: நல்லா போகுது அத்தை. காலேஜ்-னாலே ஜாலிதான.
விஜி: அதுவும் சரிதான்.
ரேணு: அத்தை.. உங்களை ஒண்ணு கேட்கலாமா?
விஜி: என்னடி சொல்லு. என்ன விஷயம்.
ரேணு: நீங்க அம்மாகிட்ட எப்பொவும் அவங்களோட மொட்டை அனுபவம் பத்தி கேட்பீங்களா?
விஜி: ஹாஹாஹா…. ஆமா ரேணு. ஆனா இப்போ வரைக்கும் உங்க அம்மா என்கிட்ட அன்னைக்கு மொட்டை அடிக்கும்போது எப்படி இருந்ததுனு சொல்லவே இல்லை. எப்போ கேட்டாலும் சிரிச்சுக்கிட்டே மழுப்புவாங்க.
ரேணு: நீங்க அன்னைக்கு நான் மொட்டை அடிச்சபோது என்கிட்ட கேட்டிருக்கலாம்ல.
விஜி: நீதான் மொட்டை அடிக்க மாட்டேன்-னு அழுதியே. அன்னைக்கு உன்னை மொட்டை-ல அழகா இருக்க-னு சொன்னதுக்கே கோவப்பட்ட. அப்புறம் எப்படி உன்கிட்ட கேட்கிறது.
ரேணு: உண்மைதான். அப்போ எனக்கு அவ்ளோ விவரம் இல்ல. இல்லைனா உங்ககிட்ட சொல்லி இருப்பேன்.
விஜி: இப்போவும் நீ உன்னோட முடியை உங்க அம்மா மாதிரி நீளமாதான் வளர்க்கிற போல.
ரேணு: நான் கொண்டை போட்டிருக்கேன். ஆனாலும் எப்படி அத்தை கண்டுபிடிச்சீங்க.
விஜி: உன்னோட கொண்டையோட அளவை பார்த்தாலே தெரியுதே. உன்னோட முடியும் நல்லா நீளமா இருக்குனு.
ரேணு: எனக்கு நீளமான முடிதான் பிடிச்சிருக்கு. ஆனாலும் எனக்கு சிலநேரம் இவ்ளோ நீளமான முடி வேணுமானு தோணும். அப்புறம் சரி ஆயிடும்
விஜி: அன்னைக்கு உங்க அம்மாக்கு மொட்டை அடிக்கும்போது பக்கத்துல இருந்து பார்க்கணும்-னு நினைச்சேன். ஆனா முடியலை. இன்னைகாவது அவங்ககிட்ட எப்படி இருந்ததுனு கேட்கணும்.
ரேணு: கவலைப்படாதீங்க. நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.
விஜி: சூப்பர்டி. அப்படி நடந்தா சந்தோசம்தான்.
ரேணு: நீங்களும் உங்களோட முடியை இப்போ நீளமா வளர்திருக்கீங்க. நீங்க மொட்டையோட அனுபவம் பத்தி அம்மாகிட்ட கேட்கிறதுக்கு பதிலா… நீங்களே மொட்டை அடிச்சு அனுபவிக்கலாமே.


விஜி: ஆமா ரேணு. உங்க அம்மாகிட்ட கேட்கிறததுக்கு பதிலா நானே மொட்டை அடிச்சிக்கலாம். ஆனால் ஒருநாள் கண்டிப்பா நான் மொட்டை அடிச்சுக்குவேன்
ரேணு: வாவ்.. சூப்பர் அத்தை. அப்போ சீக்கிரமா உங்களை மொட்டைத்தலையோட பார்க்கணும்-னு ஆசையா இருக்கு.
விஜி: அப்போ உனக்காகவே நான் மொட்டை அடிச்சுக்கிறேன்.
ரேணு: தாங்க்ஸ் அத்தை.
விஜி: ஆனால் எனக்காக நீயும் மொட்டை அடிச்சுக்க சொன்னா உன்னோட நீளமான தலைமுடியை மொட்டை அடிச்சுக்கிறயா?
ரேணு: என்ன அத்தை.. என்னோட ஆசைக்காக நீங்க உங்களோட நீளமான முடியை மொட்டை அடிக்கிறேனு சொல்லும்போது நானும் உங்களுக்காக என்னோட நீளமான முடியை மொட்டை அடிக்கமாட்டேனா?
இதை கேட்டதும் இருவரும் சிரித்துக்கொண்டனர். விஜி ரேணுவின் அருகில் வந்து அவளை திரும்பி நிற்க சொல்லி அவள் கொண்டையை பிடித்தாள். ரேணுவின் கொண்டை ஒரு மிருதுவான பந்துபோல இருந்தது. ஆசையாக ரேணுவின் கொண்டையை அவிழ்த்துவிட்டு அவள் தலைமுடியை நீளமாக பார்த்தாள். விஜியின் கண்கள் ஆச்சரியத்தில் பெரிதானது. “ரேணு…. நீ மட்டும் மொட்டை அடிக்க சரினு சொன்னா நானே உனக்கு மொட்டை அடிக்கணும்டி. உன்னோட தலைமுடி அவ்ளோ அழகா இருக்கு” என்று விஜி கூறினாள். “வாய்ப்பு இருந்தா கண்டிப்பா நான் அடுத்ததடவை உங்க கையாள மொட்டை அடிச்சுக்கிறேன் அத்தை” என்று ரேணு பதிலளித்தாள். கேட்டவுடன் மொட்டை அடிக்க ரேணு விருப்பம் தெரிவித்தது விஜியை சந்தோஷமாக்கியது. அவள் ரேணுவை திருப்பி அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தாள். ரேணு விஜியை பார்த்து புன்னகைத்து விட்டு தன் தலைமுடியை அள்ளி கொண்டை போட்டாள். கொண்டை போட்டதும் விஜியை திரும்பி நிற்கவைத்து அவள் ஜடையை கையில் எடுத்தாள். ரேணுவின் செய்கையை எதிர்பார்க்காவிட்டாலும் அவள் என்ன செய்யப்போகிறாள் என்று ஆர்வமாக திரும்பி நின்றாள் விஜி. “என்னோட ஆசைக்காக மொட்டை அடிச்சுக்கிறேனு சொன்ன அத்தையோட ஜடைக்கு ஒரு ஸ்பெசல் முத்தம்” என்று சொல்லி விஜியின் ஜடையை மொத்தமாக சேர்த்து ஒரு முத்தம் கொடுத்தாள். இதை எதிர்பார்க்காத விஜி சிலிர்த்துப்போனாள். இருவரும் பரஸ்பரம் சிரித்துவிட்டு காப்பியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்.
ரேணு வெளியே செல்லும்போது சாந்தியும் சிவாவும் உள்ளே வந்தார்கள். அனைவரும் வீட்டில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்தனர். காப்பியை சுவைத்துக்கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சிவா விஜியின் ஜடையை கவனித்துக்கொண்டிருந்தான். ஆனால் விஜி ரேணுவின் கொண்டையின்மேல் ஆவலாக இருந்தாள். ரேணுவின் கைகள் அடிக்கடி அவள் கொண்டையை சரி செய்துகொண்டிருந்தது விஜியை தூண்டியது. ஆனால் ரேணு நேற்று மொட்டை அடித்த நினைவுகளை எண்ணிக்கொண்டிருந்தாள். இதேபோல சாந்தியின் தலையையும் மொட்டை அடிக்க வேண்டும் என்பது அவள் ஆசை. ரேணுவை போலவே சாந்தியும் மறுபடி மொட்டை அடிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தாள். அனைவரும் அமைதியாக இருந்தனர். சிவாதான் முதலில் அமைதியை களைத்தான்.
சிவா: விஜி சித்தி… உங்ககிட்ட நாங்க மூணுபேரும் ஒரு விஷயம் சொல்லணும்.
விஜி: மூணுபேருமா?… என்ன சிவா?
சிவா: நான் ஒரு Hair Fetish-னு இவங்க ரெண்டுபேர்கிட்டயும் சொல்லிட்டேன்.
விஜி: வாவ்… சூப்பர் சிவா…. அப்போ நானும் ஒரு Hair Fetish-னு இவங்களுக்கு தெரியுமா?
சிவா: நல்லா தெரியும். நீங்கதான் எப்பவுமே இவங்ககிட்ட மொட்டை அடிச்சது எப்படி இருக்குனு கேட்டுகிட்டே இருக்கீங்களே? அப்புறம் எப்படி தெரியாம இருக்கும்.
விஜி: உண்மைதான் சிவா.
சிவா: அதுமட்டும் இல்ல. கடைசியா ரேணு மொட்டை போட்டது ஞாபகம் இருக்கா? அப்போ ரேணுவுக்கு மொட்டை அடிச்சுவிட்டது நான்தான்.
விஜி: அடப்பாவி… இவ்ளோ நாளா இதை என்கிட்ட சொல்லவே இல்ல. “ரேணு, நீ கூட உனக்கு மொட்டை அடிச்சது யாருனு அன்னைக்கு என்கிட்ட சொல்லல”
ரேணு: ஆமா அத்தை. அப்போ எனக்கு கூச்சமா இருந்தது. அதான் சொல்லலை. ஆனால் அன்னைக்கு எனக்கு அப்புறம் என்னோட அம்மாவுக்கும் சிவா அண்ணாதான் மொட்டை அடிச்சுவிட்டங்க-னு எனக்கே நேத்துதான் தெரியும்.
விஜி: அண்ணி உங்களுக்கும் சிவாதான் மொட்டை அடிச்சானா? நீங்களும் என்கிட்ட மறச்சுடீங்களா?
சாந்தி: ஆமா விஜி… சிவாதான் யாருக்கும் சொல்ல வேணாம்னு சொன்னான். ரேணுவுக்கே நேத்துதான் சொன்னோம்.
விஜி: அடப்பாவி…. இவ்ளோபெரிய விஷயத்தை என்கிட்ட நீ சொல்லவே இல்ல. சரி… அந்த இன்னொரு ரகசியத்தையும் இவங்ககிட்ட சொல்லிட்டியா?
சிவா: இன்னும் இல்லை. அதுக்குதான உங்களை இங்க வரச்சொன்னேன்.
ரேணு: இன்னொரு ரகசியமா? அது என்ன?
சாந்தி: என்ன சிவா நீ வரச்சொன்னியா? அப்போ இதுவும் உன்னோட ப்ளான் தானா?
சிவா: ஆமா. என்னோட ப்ளான் தான். அதுனாலதான். நேத்து  கொடுக்கிறேன்-னு சொன்ன சர்பிரைஸ் எல்லாம் சொல்லிட்டேன். இன்னும் இது மட்டும்தான் பாக்கி.
ரேணு: அண்ணா… என்ன ரகசியம்-னு சீக்கிரம் சொல்லுங்க.
சிவா: அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல ரேணு. அன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் விஜி சித்திக்கு நான்தான் முடியை கட் பண்ணி விட்டேன். அப்போ அவங்கதான் என்னோட உணர்ச்சிகளை Hair Fetish-னு எனக்கு புரியவைச்சாங்க.
சாந்தி: சிவா.. அப்போ நீ விஜியோட தலையிலையும் கையை வச்சிட்டீயா?
ரேணு: ஆஹா… அப்போ சுத்தி சுத்தி எங்க எல்லாரோட முடியிலயும் விளையாடியிருக்கீங்க.
சிவா: அதுமட்டும் இல்ல, ரெண்டு தடவை நாங்க பழநி முருகன் கோவிலுக்கு போயி அங்க மொட்டை அடிக்கிற இடத்துல நின்னு வேடிக்கை பார்த்து இருக்கோம். திரும்பி வரும் வழியில, யாருக்கெல்லாம் நீளமான முடி இருக்கோ அவங்களுக்கு எல்லாம் மொட்டை அடிச்சா எப்படி இருக்கும்னு பேசி சிரிச்சுக்கிட்டே வருவோம்.
சாந்தி: எங்களுக்கு தெரியாம இதெல்லாம் வேற நடந்திருக்கா?
விஜி: ஆமா அண்ணி. எனக்கு தெரிஞ்ச ஒரே Hair Fetish சிவாதான். அதுனாலதான் அவனை கூட்டிக்கிட்டு போனேன்.
ரேணு: கவலையை விடுங்க அத்தை. இப்போ உங்களுக்கு துணையா நாங்களும் இருக்கோம். நாங்களும் இப்போ Hair Fetish தான.
விஜி: அதுவும் சரிதான். “சிவா, இன்னைக்கு என்ன ப்ளான்”?
சிவா: நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னமாதிரி அந்த மகேந்திரவர்மனோட ஆராய்ச்சியை முடிச்சிட்டேன். இப்போ அந்த மந்திரம் எனக்கு தெரியும். இவங்களுக்கும் அதை பத்தின உண்மையை சொல்லிட்டேன்.
விஜி: ஓ.. அப்போ நீ சொன்னது எல்லாம் உண்மையா? அந்த மந்திரத்தை வைத்து மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் மறுபடி முடியை வளரவைக்க முடியுமா?
சிவா: ஆமா.
விஜி: எப்படி சிவா நம்புறது? இதெல்லாம் நடக்குமா?
சிவா: நடக்கும்னு நம்புங்க. கண்டிப்பா நடக்கும். அதுக்காகதான் இன்னைக்கு உங்களுக்கு மொட்டை அடிக்கப்போறேன்.
விஜி: டேய்… நீ ஒண்ணும் என்னை வைச்சு காமெடி பண்ணலயே. எனக்கு இப்போ மொட்டை அடிக்கப்போறியா?
சிவா: இல்ல. உண்மையாத்தான் சொல்றேன். இன்னைக்கு உங்களுக்கு மொட்டை அடிக்கப்போறேன்.
(சிவா விஜியிடம் இன்னும் நேற்று நடந்ததை சொல்லவில்லை என சாந்திக்கும், ரேணுவுக்கும் புரிந்தது. அவன் விஜியை கலாட்டா பண்ணுகிறான் என உணர்ந்து அமைதியாக இருந்தனர்)

விஜி: நீ என்னை வச்சு ஏதோ விளையாடப்போறனு தெரியுது.
சிவா: சரி.. உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா வேணாம். நான் உங்களுக்கு மொட்டை அடிக்கலை.
விஜி: கோவிச்சுக்காத சிவா. ஒரு Hair Fetish ah எனக்கும் மொட்டை அடிச்சுக்க ஆசையாத்தான் இருக்கு. அந்த மந்திரம் வேலை செய்யுதோ இல்லையோ கண்டிப்பா இன்னைக்கு உன் கையாள நான் மொட்டை அடிச்சுக்கிறேன். போதுமா?
ரேணு: சூப்பர் அத்தை… நீங்க சொன்னீங்களே அம்மாவுக்கு மொட்டை அடிக்கும்போது நான் பக்ககத்துல இல்லையே-னு. இன்னைக்கு உங்களோட சேர்ந்து என்னோட அம்மாவும் மொட்டை அடிச்சிக்கப்போறாங்க
விஜி: அட.. அண்ணி நீங்களும் மொட்டை அடிச்சிக்கப்போறீங்களா?
சாந்தி: ஆமா விஜி. நேத்து ரேணுகிட்ட எனக்கு மொட்டை அடிச்சுவிட்டது சிவானு சொன்னதுல இருந்து இவளுக்கு என்மேல கோவம். அதுனால மறுபடியும் நான் அவமுன்னாடி மொட்டை அடிச்சுக்கனும்-னு சொல்லிட்டே இருந்தாள். அதான் நானும் உன்கூட மொட்டை போட்டுக்கப்போறேன்.
விஜி: சூப்பர் அண்ணி…. அப்போ என்னோட ஆசையும் நிறைவேறும்.. ரொம்பநாளா உங்களுக்கு மொட்டை அடிக்கும்போது பார்க்கமுடியலயேனு கொஞ்சம் வருத்தமா இருக்கும். இன்னைக்கு உங்களுக்கு மொட்டை அடிக்கும்போது கூடஇருந்தா அது சரியாயிடும்.
ரேணு: அப்போ இன்னைக்கு நம்ம வீட்டுல ரெண்டு மொட்டை. எனக்கு ஜாலிதான்
சிவா: அப்போ எல்லாரும் ரெடியா இருங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் எல்லாத்தையும் தயார்பண்ணிட்டு சொல்றேன் என்றான்.
இன்னும் சிறிது நேரத்தில் மொட்டை அடிக்கப்போகிறோம் என்ற சந்தோசத்தில் சாந்தியும் விஜியும் எழுந்து உள்ளே சென்றனர். சிவா மாடியில் உள்ள அவன் வீட்டிற்கு சென்றான். ரேணு அவள் அறைக்கு சென்று வழக்கம்போல அவளுடைய லேப்டாப்-ல் நோண்ட ஆரம்பித்தாள். காலையிலேயே சிவா தான் சொல்ல வேண்டிய சில மந்திரங்களை அந்த ரகசிய அறையில் வைத்து சொல்லி விட்டிருந்தான். அதனால் மீண்டும் கிளம்பி தன் பைக்கை எடுத்துக்கொண்டு தோட்டத்து வீட்டுக்கு சென்றான். எப்படியும் தான் காலையில் வந்துவிட்டு சென்றது அவளுக்கு தெரிந்திருக்கும், அதனால் அவளிடம் ஏதாவது பேசிவிட்டு வரலாம் என்று நினைத்து சென்றான். சிவா சென்றவுடன் முதலில் ரேணு குளித்துவிட்டு வந்தாள். ஆனாலும் இன்னும் அதே கொண்டையுடன் சுற்றினாள். அதன்பின் சாந்தியும், சாந்திக்குப்பின் விஜியும் தலைக்கு குளித்துவிட்டு வந்து வாசலில் தலைமுடியை காயவைத்துக்கொண்டிருந்தனர். அவ்வப்போது ரேணு வந்து  வெளியே பார்த்தாள். சிறிது நேரம் கழித்து சிவா தோட்டத்து வீட்டிலிருந்து வந்தான். உள்ளே வரும்போது சாந்தியும் விஜியும் தலைமுடியை விரித்துப்போட்டு நின்றிருந்தனர். “நீங்க ரெண்டுபேரும் அதுக்குள்ள மொட்டை அடிக்க ரெடியாயிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே வந்து இறங்கினான். “நாங்க ரெடிதான்… நீ ரெடியா… அப்போ வந்து எங்களுக்கு மொட்டை அடிக்கிறயா?” என்று சாந்தியும் விஜியும் சேர்ந்து அவனை சீண்டினார்கள்.
ஒரு அரைமணி நேரம் பொறுங்க… நாங்க குளித்துவிட்டு வருகிறேன்னு சொல்லிட்டு சிவா மாடிக்கு சென்றான். அவன் திரும்பி கீழே வந்து வீட்டினுள் நுழையும்போது மூவரும் உட்கார்ந்து இருந்தார்கள். விஜி சாந்திக்கு ஜடை பின்னிவிட்டுக்கொண்டிருந்தாள். விஜியின் பின்னால் அமர்ந்து ரேணு விஜிக்கு ஜடை பின்னிக்கொண்டிருந்தாள். ரேணு கொண்டையோடு இருந்தாள். அதைப்பார்த்தவுடன் சிவா ரேணுவின் பின்னால் சென்று அவள் கொண்டையை பிடித்தான். சாந்தியும் விஜியும் சிவாவின் செய்கையை பார்த்து சிரித்துக்கொண்டனர்.
ரேணு: அண்ணா.. என்ன பண்ணுறீங்க?
சிவா: அத்தைக்கு விஜி சித்தி ஜடை பின்னுறாங்க… விஜி சித்திக்கு நீ ஜடை பின்னுற. பாவம் உன்னோட முடி மட்டும் இன்னும் கொண்டையா இருக்குல. அதான் உனக்கு நான் ஜடை போட்டு விடுறேன்.
ரேணு: அடடா… எவ்ளோ அக்கறை பாரு. என்னோட முடிமேல இருக்கிற அக்கறையெல்லாம் போதும். உங்களுக்காகவே முடியை வளர்த்து உங்ககிட்ட கொடுக்க ஒருத்தி வந்திருக்கா. முதல்ல அவளோட முடியை கவனிச்சுட்டு வாங்க.
சிவா: யாரு உன்னோட பிரெண்ட்-னு சொன்னியே அவளா?
ரேணு: ஆமா உள்ள என்னோட அறைலதான் இருக்காள். உங்ககிட்ட ஏதோ தனியா பேசணுமாம். போய் பேசிட்டு வாங்க.
சிவா: அவ பேரு என்ன?
ரேணு: உள்ளதான இருக்காள்… நீங்களே போய் கேளுங்க. உங்களுக்காக ஏதோ பரிசெல்லாம் கொண்டு வந்திருக்கா.
சிவா: பரிசா… ஆச்சரியமா இருக்கு.
ரேணு: ஆமா… எனக்கென்னமோ அவ சும்மா உங்களை பார்க்க வந்தமாதிரி தெரியல. (சொல்லிவிட்டு சிரித்தாள்)
சிவா: சரி நான் அவ யாருன்னு பார்த்து பேசிட்டு வறேன்.
ரேணு: போங்க… ஆனா வெட்கப்படாம போங்க…. ALL THE BEST


ரேணுவின் தலையில் கொட்டிவிட்டு சிவா அந்த அறையை நோக்கி நடந்தான். அவன் மனதில் ஒரு இனம்புரியாத எதிர்பார்ப்பு இருந்தது. அவனை நேரில் பார்த்து பழகும்முன் அவனுக்கு பிடிக்கும் என்பதற்காக தன்னுடைய கூந்தலை நீளமாக வளர்திருக்கிறாள் என்று கூறியது அவனுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக. உண்மையில் சிவாவின் இந்த நீளமான கூந்தலின் மோகத்திற்குபின், அவனுடைய மொட்டை அடிக்கும் Hair Fetish ஆசை தெரிய வந்தால் அவள் என்ன சொல்லுவாள் என கொஞ்சம் தயக்கமும் வந்தது. தன் சிந்தனைகளை ஒருபுறம் வைத்துக்கொண்டே அந்த அறையினுள் சென்றான். சிவா உள்ளே நுழைந்ததும் அவள் சட்டென்று எழுந்து நின்றாள். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக