http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : பார்பர் ரமேஷ் - பகுதி - 5

பக்கங்கள்

சனி, 8 பிப்ரவரி, 2020

பார்பர் ரமேஷ் - பகுதி - 5

பரிகாரம் பற்றி ஊரில்உள்ள வயதான கிழவி அவளிடம் கூறியது. மொட்டை அடித்தபின் அந்த பூஜையை நிர்வாணமாக செய்யவேண்டும் என்பது. அதோடு நில்லாமல்,  பொதுவாக ஒரு பெண்ணின் தலைமுடி அவளுடைய கணவனுக்கு சொந்தமாகும். கணவன் மரணமடைந்தால், அதை மழித்து எடுக்கும் நாவிதன் அந்த முடியை எடுத்துக்கொள்வான். அதனால் மரணமடைந்தவனின் கர்ம வினைகளையும் நாவிதன் எடுத்துக்கொள்வதாக பொருள். கணவன் இருக்கும்போது கோவிலில் காணிக்கையாக கொடுக்கும் முடி, கடவுளிடம் உனக்கு இருக்கும் கடனை முடித்து வைத்ததாக கருதி அதை மழித்துவிட்டவனுக்கு சொந்தமாகிவிடும். அவனுக்கு சமர்ப்பணம் கொடுத்து அந்த முடியை அவனிடம் வாங்கி பின்னர் தான் பூஜை செய்ய முடியும். பூஜையில் வைக்கப்பட்ட அந்த முடியின்மேல் மழித்தவன் ரத்தம் சொட்டி தன்னுடைய உரிமையை துறக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான நிவர்த்தி கிடக்கும் என்றாள்.



பத்மா பொறுமையாக தனது அடிமனது ஆசையையும் கூறினாள். எப்படியும் பூஜையை நிர்வாணமாக செய்யவேண்டும். அதனால் அவள் மொட்டை அடிக்கும்போதும் நிர்வாணமாக அமர்ந்து மொட்டை அடிக்க ஆசை உள்ளது எனக்கூறினாள். ரத்தினத்திற்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. அவனால் அவளுடைய ஆசையை நிறைவேற்றாமல் இருக்கவும் முடியவில்லை. பரிகாரத்தையும் நிறுத்தமுடியாது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் நாளை சங்கரனை போய் பார்க்கலாம் என்றான். சங்கரன் என்று சொன்னதும் பத்மாவின் கண்களில் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. சங்கரன், பத்மா, ரத்தினம் அனைவரும் பள்ளி வரை ஒன்றாக படித்தனர். வசதி இல்லாமல் சங்கரன் அவனுடைய அப்பாவின் தொழிலான முடிதிருத்துவதை செய்யதுவங்கினான். ரத்தினம் படிக்க மனமில்லாமல் வீட்டில் இருந்த வசதியால் வியாபாரம் செய்தான். ஜாதி வித்யாசம் பார்க்காமல் இருவரும் பழகுவதுண்டு. மேலும் சங்கரனுக்கு ரத்தினம்-பத்மா காதல் விவகாரம் வெகு நாட்களாக தெரியும். அவனிடம் எடுத்து சொல்லி உதவி கேட்பது எழிது.

மறுநாள் ரத்தினமும் பத்மாவும், சங்கரனை தனியாக தோட்டத்தில் சந்தித்தனர். பரிகாரம் பற்றியும், பத்மாவின் அடிமனது ஆசை பற்றியும் எடுத்துக்கூறினர். சங்கரனின் அம்மா வந்து பத்மாவிற்கு மொட்டை அடித்து, அவள் தலைமுடிமீதுஉரிமையை துறக்க முடியுமா என விசாரித்தனர். ஆனால் அவனுடைய அம்மாவிற்கு மாதவிடாய் நின்று விட்டதால் இனிமேல் அவள் சவரக்கத்தியை பயன்படுத்தமுடியாது என்ற குடும்ப பழக்கத்தை கூறினான். வேறு வழியின்றி சங்கரனையே பத்மாவிற்கு மொட்டை அடித்துவிடுமாறு இருவரும் கேட்டனர். நண்பர்களுக்காக வேறு வழியின்றி சம்மதித்தான். ஆனால் இந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசிக்கொண்டனர்.

பரிகாரம் செய்யும் நாள் வந்தது. நள்ளிறவிற்கு சிறிது முன்னதாக ரத்தினமும் பத்மாவும் கோவிலுக்கு வந்தனர். அங்கு சங்கரன் காத்திருந்தான். அவன் கையில் ஒரு சிறிய பெட்டி இருந்தது. கோவிலுக்கு பின்னால் இருந்த ஒரு கோவில் மண்டபத்தில் அமர்ந்து மொட்டை அடிக்கலாம் என சங்கரன் கூறினான். அவன் சொல்வதை ஆமோதித்த ரத்தினம் பத்மாவை அந்த மண்டபத்தில் போய் மொட்டை அடித்துவிட்டு வருமாறு கூறினான். தன்னுடைய மனைவி இன்னொரு நண்பன் முன்னால் நிர்வாணமாக இருப்பதை பார்ப்பது சங்கடமாக இருக்கும் என்பதால், அவன் இங்கேயே இருந்து பூஜைக்கான வேலையை செய்து கொண்டிருப்பதாக கூறினான். பத்மாவும் அவன் மனதை புரிந்துகொண்டாவளாய் மண்டபத்தை நோக்கி நடந்தாள். அவள் பின்னாலேயே சங்கரன் சென்றான். மண்டபத்திற்குள் வந்ததும் சங்கரன் ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்தான். பின்னர் பெட்டியை திறந்தான். உள்ளே நிறைய கத்தரிக்கோல்களும், சவரக்கத்திகளும் இருந்தது. அவளுக்காக ஓர் பலகையை அங்கு தயாராக வைத்திருந்தான். அவளை உட்கார அழைத்தபோது முதலில் உடைகளை களையவேண்டும் என்றாள். சங்கரனை அருகில் அழைத்து உதவி கேட்டாள்.

பத்மா: சங்கரா… கொஞ்சம் இங்க வா…
|
சங்கரன்: சொல்லு பத்மா… என்ன வேணும்…
|
பத்மா: நான் இப்படி அம்மணமா உன்முன்னாடி உட்கார்ந்து மொட்டை அடிக்கணும் சொன்னது உனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே.
|
சங்கரன்: முதல்ல எனக்கும் கொஞ்சம் தயக்கம் இருந்தது..  நீ ரொம்ப நல்ல பொண்ணு… நல்ல சிநேகிதியும்கூட.. அதுனால என்னால மறுக்க முடியல…
|
பத்மா: எனக்கும் நீ மொட்டை அடிக்கிறதுல கொஞ்சம் நிம்மதி… தெரிஞ்சமுகம். விஷயமும் வெளிய தெரியாது.
|
சங்கரன்: அதுவும் சரிதான்.
|
பத்மா: ஆரம்பிக்கலாமா?
|
சங்கரன்: சரி… முதல்ல உன்னோட ஆடையை கழட்டு…
|
பத்மா: அதுக்கு முன்னாடி நீ என்னோட ஜடையை உன்னோட கையாள அவிழ்த்து விடு… என்னோட முடியை நீயே பிரிச்சுவிட்டு எனக்கு மொட்டை அடிக்கணும்.
|
சங்கரன்: அதுக்கென்ன… தாராளமா… என்னோட வாழ்க்கையில இவ்ளோ நீளமான முடி இருக்கிற பொண்ணுக்கு மொட்டை அடிச்சது இல்ல…
|
பத்மா: அப்போ இன்னைக்கு உனக்கு நல்ல வாய்ப்பு.
|
சங்கரன்: உன்னோட தலைமுடி ரொம்ப அடர்த்தியா அழகாவும் இருக்கு. சரி திரும்பி நில்லு.. உன்னோட ஜடையை கழட்டிவிடுறேன்.
|
பத்மா: எதுக்கு திரும்பனும்…  நீ என்னோட ஜடையை முன்னால எடுத்து போட்டு அவிழ்த்துவிடு…
|
சங்கரன்: சரி… கொஞ்சம் கிட்ட வா.
|
பத்மா சங்கரன் முன்னால் வந்து நின்றாள். பத்மாவின் இடது புறமாக கையை விட்டு அவளுடைய ஜடையை இழுத்து முன்னால் போட்டான். அவளுடைய ஜடை மிகவும் கனமாக இருந்தது. இடுப்புக்கு கீழ்வரை தொங்கிய ஜடையை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். பின்னால் மெல்ல அவள் ஜடையை அவிழ்த்து விட ஆரம்பித்தான். அடர்த்தியான அவளுடைய தலைமுடி விடுபட ஆரம்பித்தது. மனதில் சந்தோஷத்துடன் நீண்டநாள் ஆசை நிறைவேறுவதை உதட்டில் புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தாள். சங்கரன் அவள் ஜடையை அவிழ்த்து முடித்ததும் அவளுடைய தலைமுடிக்குள் கை விட்டு கோதி விட்டான். அவன் கூந்தலின் ஸ்பரிசத்தை அனுபவித்தாள். அவளுடைய தலைமுடி விரித்துவிட்டு போர்வைபோல இருந்தது.
|
|
சில வினாடிகள் கழித்து நிமிர்ந்து சங்கரனை பார்த்த பத்மா, அடுத்தது என்ன என புரிந்துகொண்டு செய்ய ஆரம்பித்தாள். சங்கரன் அருகாமையில் இருந்தாலும், கவலைப்படாமல் தன்னுடைய சேலையை கழட்டினாள். சேலையை எடுத்தபோது அவளுடைய எடுப்பான தோற்றம் வெளியே தெரிந்தது. மெல்ல தன்னை சுற்றி இருந்த சேலையை உருவி தனியே தூக்கிப்போட்டாள். பின்னர் தன்னுடைய மேலாடையை கழட்டினாள்.  பத்மா பிராவை கழட்டியபோது அவளுடைய அழகிய மார்புகள் வெளிய வந்தது. சங்கரனால் அவள் கண்களை அவள்மேல் இருந்து அகற்ற முடியவில்லை. அவன் பார்த்துக்கொண்டிருப்பதை பத்மாவும் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் மெல்ல அவளுடைய பாவாடையையும் கழட்டி விட்டு முழு நிர்வாணமானாள்.  முழு அழகுதான் இருந்த பத்மாவை சங்கரன் தன்னையும் மீறி ரசித்தான். அவனுடைய பார்வை அவளை ரசிப்பதை பத்மா அறிந்தாள். அவனுடைய ஆண்கூறி அவனுடைய வேஷ்டியில் முட்டிக்கொண்டு இருப்பதை பார்த்து மெல்ல சிரித்தாள். பின்னர் அங்கிருந்த பலகையில் சென்று அமர்ந்தாள்.
|
|
பத்மா தன்னுடைய தலைமுடியை எடுத்து பின்னால் தூக்கி போட்டவாறே சென்று அமர்ந்தாள். அவள் முன்னால் சென்ற சங்கரன் தூக்கிக்கொண்டிருந்த ஆண்குறியை அடக்கமுடியாமல் அமர்ந்தான். அவனைப்பார்த்து சிரித்த பத்மா கவலைப்படாமல் மொட்டை அடிக்கும்பாடி கூறினாள். சங்கரன் பத்மாவை குனியவைத்து அவளுடைய தலைமுடியை அள்ளி எடுத்து முன்னால் போட்டான். அவளுடைய தலைமுடி தரையில் படர்ந்தது. பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் தலையில் ஊற்றி மெல்ல தேய்த்துவிட்டான். ஒவ்வொரு அசைவையும் பத்மா ரசித்துக்கொண்டிருந்தாள். பின்னர் அவன் பெட்டியில் இருந்து ஒரு சவரக்கத்தியை எடுத்து பிளேடை சொருகினான். நீர் சொட்டிக்கொண்டிருந்த அவள் தலைமுடியை கடைசியாக ஒருமுறை ஆசை தீர தொட்டுப்பார்த்துவிட்டு பின்னர் கத்தியை அவளுடைய உச்சந்தலையில் வைத்தான்.  மெல்ல பத்மாவின் தலையை மொட்டை அடிக்க ஆரம்பித்தான். பத்மா தன்னுடைய தலையில் கத்தி சிரைக்க துவங்கியதை உணர்ந்தாள். அவளுடைய கனத்த கூந்தல் அவன் கத்தியால் வீழ்த்தப்பட்டு கீழே விழ ஆரம்பித்தது. நடுநிசிக்கு இன்னும் சில நேரமே இருந்ததால் சங்கரன் விரைவாக செயல்பட்டான். பத்மாவின் தலைமுடி கற்றைகற்றையாக வந்து அவள் மடியிலும் தரையிலும் விழுந்தது.
|
|
சிறிது நேரத்தில் சங்கரன் பத்மாவின் தலையை மொட்டை அடித்து முடித்து இருந்தான். அவளுடைய அழகிய தலைமுடி அவளை சுற்றி தரையில் விழுந்து கிடந்தது. அங்கிருந்து எழுந்து நின்றாள். அவளுடன் சேர்ந்து சங்கரனும் எழுந்தான். அவளுடைய தலைமுடியை அள்ளி கையில் ஒன்றாக சேர்த்தான். சற்றுமுன் மணி மகுடம்போல அவள் தலையில் இருந்த இந்த கூந்தல் இப்போது அவன் கைகளில் இருந்தது. பத்மா தன்னுடைய தலையை தடவிப்பார்த்து அனுபவித்துக்கொண்டிருந்தாள். பின்னர் தன்னிடைய ரவிக்கையில் ஒளித்து வைத்திருந்த ஒரு தங்க நாணயத்தை எடுத்து சங்கரனிடம் கொடுத்துவிட்டு அவளுடைய தலைமுடியை அவளுக்கே தருமாறு கேட்டாள். ஏற்கனவே இதை சம்பிரதாயம் எனக்கூறியிருந்ததால் அவனும் வாங்கிக்கொண்டு அவளுடைய தலைமுடியை அவளிடமே கொடுத்தான். பத்மா அவளுடைய தலைமுடியை கையில் வாங்கிக்கொண்டு சங்கரன் அருகில் வந்து அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள். இது சம்பிரதாயத்துக்கு அல்ல, அவள் மனதின் ஆசையை நிறைவேற்றி வைத்ததற்காக கொடுக்கும் பரிசு எனக்கூறி ரகசியமாக இருக்கவேண்டும் சொன்னாள். பின்னர் அப்படியே நிர்வாணமாக சென்று அன்றைய பரிகாரத்தை முடித்துவிட்டு இரவிலேயே அனைவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.
|
|
பத்மா தன்னுடைய ரகசிய மொட்டை பற்றிய கடந்த காலத்தை சொல்லி முடித்தபோது வந்தனாவும் வித்யாவும் கண் கொட்டாமல் அவளை பார்த்துக்கொண்டிருந்தனர். இவ்வளவு காலமாக இப்படி ஒரு சம்பவத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் ரகசியம் காத்தவள் இன்று அவளுடைய மருமகள் வித்யா நீளமான முடியை காணிக்கையாக கொடுக்கிறாள் என்றதும் மனது விட்டு இருவரிடமும் கூறி விட்டாள். ஆனால் இப்பொழுதும் இந்த ரகசியம் அவர்களுக்கு உள்ளே மட்டும் இருக்கவேண்டும் என இருவரிடமும் சத்தியம் வாங்கிக்கொண்டாள். பத்மா சொன்னதுமுதல் வித்யா மனத்தில் இருந்த பயம் வெகுவாக குறைந்தது. இனிமேல் தைரியமாக மாமியாரிடம் உண்மையை கூறலாம். மொட்டை அடித்துக்கொள்வதில் இனி எந்த சிக்கலும் வரவாய்ப்பில்லை என தோன்றியது.
|
|
வந்தனா: அம்மா…. நீ பெரிய தைரியசாலிதான்… அப்பாகிட்ட சொல்லிட்டே போய் நிர்வாணமா மொட்டை அடிச்சு இருக்க…
|
பத்மா: உங்கப்பா எனக்காக என்ன வேணும்னாலும் செய்வார்… இதெல்லாம் ஒரு விஷயம் இல்ல…
|
வந்தனா: எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.
|
பத்மா: என்ன?
|
வந்தனா: சின்ன வயசுல இருந்து நம்ம ஊரில சங்கரன்னு யாரையும் நான் கேள்வி பட்டது இல்லையே.
|
பத்மா: ஆமா… நீ பிறக்கிறதுக்கு முன்னாடியே அவன் செத்துட்டான்… பாவம்
|
வந்தனா: அய்யோ.. எப்படி மா…
|
பத்மா: ரொம்ப சின்ன வயசுதான்..ஒரு நாள் நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரி போனான்.. பிழைக்கலை… என்ன பண்றது,….எல்லாம் விதி…
|
வந்தனா: பாவம்… இப்போ அவர் இருந்தா நான் நேர்ல போய் அவர்கிட்ட எங்கம்மாக்கு மொட்டை அடிச்சுவிட்ட மாதிரி எனக்கும் மொட்டை அடிப்பீங்களானு கேட்டிருப்பேன்….
|
பத்மா: உனக்கும் மொட்டையா… நீ என்னடி இப்படி பேசுற…
|
வந்தனா: ஆமா… நீ மொட்டை அடிச்சு இருக்க… இப்போ அண்ணியும் மொட்டை அடிச்சிக்க போறாங்க… நான் மட்டும் ஏன் மொட்டை அடிக்க கூடாது.
|
பத்மா: உனக்கு கல்யாண வயசு ஆச்சு… எனக்கு அப்போ கல்யாணம் முடிஞ்சு போச்சு.. இப்போ வித்யாவுக்கும் கல்யாணம் முடிஞ்சு குழந்தை இருக்கு.
|
வந்தனா: சரி விடு… அப்போ நானும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா மொட்டை அடிச்சுக்கிறேன்.
|
பத்மா: அப்பாடி… அது போதும்… கல்யாணத்துக்கு அப்புறம் அதை நீயும் உன்னோட புருஷனும் முடிவு பண்ணிக்கோங்க.
|
வந்தனா: அவனை என்ன கேட்கிறது. நானே மொட்டை அடிச்சுக்குவேன்… அதுவும் உன்னை மாதிரிதான்.
|
பத்மா: என்னை மாதிரியா… அம்மணமா உட்கார்ந்தா?
|
வந்தனா: ஆமா…
|
பத்மா: அதுக்கு உன்னோட புருஷன் ஒத்துக்குவானா?
|
வந்தனா: நானும் உன்னை மாதிரி லவ் பண்ணிக்கிட்டுதான இருக்கேன்.. எப்படி மாட்டேன்னு சொல்லுவான்.
|
பத்மா: ஆனால் கவனமா இருக்கணும்… உனக்கு யாரு மொட்டை அடிக்கிறதுனு பார்த்துக்கோ… விஷயம் வெளிய தெரியக்கூடாது.
|
வித்யா: அத்தை.. நீங்க இவ்ளோ தூரம் சொன்னதால நானும் ஒரு உண்மையை சொல்லுறேன். எனக்கும் உங்களை மாதிரி மொட்டை அடிக்க ஆசை இருக்கு.
|
பத்மா: அடடா… உனக்குமா? பொதுவா பொண்ணுங்களுக்கு நீளமான முடிதான் பிடிக்கும்…. நம்ம குடும்பத்துல என்ன எல்லாருக்கும் மொட்டை பிடிச்சிருக்கு?
|
வித்யா: ஏன்னு எனக்கும் தெரியல…. ஆனா சின்ன வயசுல இருந்து எனக்கும் மொட்டை அடிச்சிக்கனும்னு ஆசை இருக்கு.
|
பத்மா: அப்போ உனக்கும் நிர்வாணமாத்தான் மொட்டை அடிக்க ஆசையா…
|
வித்யா: ஆமா…
|
பத்மா: இது உன்னோட புருஷனுக்கு தெரியுமா?


|
வித்யா: இல்லை…
|
பத்மா: சரி நான் சொல்லுறதை கேளு.. வந்தனா உனக்கும் சேர்த்துத்தான் சொல்லுறேன்.
|
வந்தனா: சரிம்மா.. சொல்லு.
|
பத்மா: நம்ம மனசுல இருக்கிற ஆசையை நிறைவேத்தனும்னு நினைக்கிறது தப்பு இல்ல.. ஆனா அதை ரகசியமா செய்யணும்… அதுலதான் நம்ம சாமர்த்தியம் இருக்கு.
|
வந்தனா: இப்போ என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு.
|
பத்மா: ஒருவேலை சங்கரன் உயிரோட இருந்தா அவகிட்ட மொட்டை அடிக்க சொல்லி கேட்பேன்னு சொன்னியே… அதுக்கு இப்போ வாய்ப்பில்லை… ஆனா அவனோட பையன்கிட்ட அதே உதவியை கேட்கலாம். அது வேற யாரும் இல்ல… இங்க வாடகைக்கு குடி இருக்கானே அந்த ரமேஷ் தான்.
|
வித்யா: நம்ம ரமேஷா?
|
பத்மா: ஆமா… அவன் சங்கரனோட பையன்ங்கிற காரணத்துக்காகதான் நீ கேட்கும்போது அவனுக்கு தைரியமா வாடகைக்கு விட சொன்னேன். ரொம்ப நல்ல பையன்.
|
வந்தனா: அப்போ அண்ணிக்கு மட்டும் இல்ல.. எனக்கும் ரமேஷ்தான் மொட்டை அடிக்கபோறாரா?
|
வித்யா: நல்ல யோசனை….
|
பத்மா: நான் வேணும்னா இன்னைக்கு சாயங்காலம் அவன்கிட்ட பேசட்டுமா?
|
வித்யா: இல்ல அத்தை… நானும் வந்தனாவும் பேசுறோம்… அதுதான் நல்லது… அவனுக்கு உங்கமேல நிறைய மரியாதை இருக்கு.. தவிர அவன்கிட்ட நீங்க போய் பேசுனா… அவனோட அப்பா உங்களை நிர்வாணமா மொட்டை அடிச்ச ரகசியத்தையும் பேசவேண்டி வரும்…  இப்போதைக்கு அதெல்லாம் வேணாம். நானும் வந்தனாவும் மட்டும் போய் பேசுறோம். அவனைப்பொருத்தவரை உங்களுக்கு இந்த விஷயம் தெரியாது. அதை அப்படியே வைச்சுக்குவோம்.
|
பத்மா: ஆமா வித்யா.. அதுவும் நல்லது தான்.
|
|
மாலை வேளையில் வித்யாவும், வந்தனாவும் சென்று ரமேஷிடம் நடந்த விஷயங்களை சுருக்கமாக கூறினர். வித்யாவின் மாமியார் வந்திருப்பதையும் , அவளிடம் பேசி மொட்டை அடிக்க சம்மதம் வாங்கியதையும் கூறினாள் வித்யா. நாளை திருச்செந்தூர்க்கு வித்யாவுடன், விக்கி, வந்தனா மற்றும் மற்றும் அவளுடைய மாமியார் பத்மா வருவதையும் கூறினாள். ரமேஷ் சற்று தயக்கமாக யோசிக்க ஆரம்பித்தான். பின்னர் அவனை சமாதானப்படுத்தி யாருக்கும் தொந்தரவு இல்லாமல் எப்படி மொட்டை அடிக்கலாம் என யோசனை சொன்னாள். இப்போது ரமேஷ் கொஞ்சம் திருப்தியானான். காலையில் தயாராக இருக்குமாறு சொல்லிவிட்டு வித்யா அங்கிருந்து புறப்பட்டாள்.

அன்று இரவு முழுவதும் ரமேஷ் கனவுலகில் மிதந்தான். அவன் கனவில் விதவிதமாக வித்யாவின் தலைமுடியை மீண்டும் மீண்டும் மொட்டை அடித்து மகிழ்ந்தான். ஒருமுறை அவளுடைய நீளமான ஜடையை அப்படியே வைத்து மொட்டை அடித்தான். இன்னொரு முறை அவள் கூந்தலை விரித்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் அப்படியே மொட்டை அடித்தான். மறுமுறை அவளுடைய தலைமுடியை பெரிய கொண்டையாக போட்டு தண்ணீர் ஊற்றி மொட்டை அடித்தான். ஒவ்வொரு முறையும் வித்யா அவளுடைய ஆடைகளை கழைந்து அவன்முன் நிர்வாணமாக உட்காருவதை நினைக்கையில் அவன் மனது கட்டுக்கடங்காமல் தவித்தது. மேற்கொண்டு சில முறை வந்தனாவும் அதே அறையில் ஆடையில்லாமல் வித்யாவின் அருகில் நிற்பது போலவும் வித்யாவிற்கு மொட்டை அடித்து முடித்தபின் வந்தனா தன்னுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு மொட்டை அடிக்க உட்காருவதுபோலவும் நினைத்துப்பார்த்தான். ஒரே நாளில் அடுத்தடுத்து வித்யா வந்தனா இருவருக்கும் மொட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதைவிட சிறந்த அனுபவம் எதுவுமில்லை என தோன்றியது. திடீரென புதிதாக ஒரு சிந்தனையும் தோன்றியது. வித்யா வந்தனா இருவரோடு சேர்த்து பத்மாவிற்கும் மொட்டை அடித்தால் எப்படி இருக்கும் என நினைத்தான். சற்று வயதானாலும், ஆங்காங்கே தெரியும் நரைமுடியை தவிர்த்துப்பார்த்தால் இன்னமும் அடர்த்தியான முடியை பாராமரிக்கிறாள். கனவுகளுக்கு ஏது விதிமுறை… பத்மாவையும் ஒருமுறை உட்காரவைத்து மொட்டை அடித்துப்பார்த்து மெய்சிலிர்ததான். ஒரே வித்யாசம் பத்மா நிர்வாணமாக இல்லை. அருகில் மொட்டை தலையுடன் உடம்பில் ஆடையில்லாமல் வித்யாவும் வந்தனாவும் புன்னகையுடன் நின்றிருந்தனர்.
|
|
காலையில் அலார்ம் அடித்தபோது திடுக்கிட்டு எழுந்தான் ரமேஷ். இப்பொழுதான் தூங்கியது போல இருந்தது அதற்குள் கிளம்ப வேண்டிய நேரம் வந்தது. எழுந்து துரிதமாக செயல்பாட்டான். குளித்து முடித்து கிளம்பி வெளியே வந்தபோது வித்யாவின் வீட்டு வாசலில் வந்தனா தயாராக நின்றிருந்தாள். ரமேஷ் வெளியே வந்து நிற்பதை பார்த்த வந்தனா திரும்பி வீட்டில் யாரும் தன்னை பார்க்கிறார்களா என கவனித்துவிட்டு மெல்ல அங்கிருந்து இறங்கி வந்தாள். வந்தானா ஒரு வித்தியாசமான ஹேர்‌ஸ்டைல் செய்திருந்தாள். முன்னந்தலையில் இருந்து உச்சிவரை இருந்த முடியை  ஃப்ரென்ச் ப்ளைட் போல சீவி பின்னலிட்டு பின்னர் மீதி முடியை ரமேஷ் வெட்டிய லேயர் தெரிவதுபோல தலைமுடியை விரித்துவிட்டு வந்துகொண்டிருந்தாள். அவளுடைய வயதுக்கும், அழகுக்கும், அவள் அணிந்திருந்த தாவனிக்கும், அந்த ஹேர்‌ஸ்டைல் எடுத்துக்காட்டியது.
|
|
ரமேஷ்: என்ன வந்தனா எல்லாரும் ரெடியா?
|
வந்தனா: ஆமா ரமேஷ்… எல்லாரும் ரெடிதான்… அண்ணி தலைசீவிட்டு இருக்காங்க….
|
ரமேஷ்: கடைசியா ஒரு தடவை ஜடை பின்ன போறாங்களா?
|
வந்தனா: ஆமா…
|
ரமேஷ்: உன்னோட ஹேர்‌ஸ்டைல் அழக இருக்கு…
|
வந்தனா: தாங்க்ஸ் ரமேஷ்… அண்ணிதான் பின்னிவிட்டாங்க..
|
ரமேஷ்: சூப்பர்…
|
வந்தனா: வெளியே யாராவது பார்க்கப்போறாங்க…. உள்ளே போய் பேசலாமா…
|
ரமேஷ்: சரி உள்ள வா…
|
வந்தனா: உள்ள வந்தாச்சு… இப்போ பேசலாம்.
|
ரமேஷ்:என்ன விஷயம்.. சொல்லு.
|
வந்தனா: என்னோட அண்ணிக்கு எப்படி மொட்டை அடிக்க போற? அவங்களோட ஜடையை அப்படியே வச்சு மொட்டை அடிக்க போறியா? இல்ல முடியை விரிச்சு வச்சு மொட்டை அடிக்க போறியா?
|
ரமேஷ்: நான் அதெல்லாம் ஒண்ணும் யோசிக்கல… எப்படி மொட்டை அடிக்கணும்னு நீ அவங்களைதான் கேட்கணும்… ஏன்னா இது அவங்களோட ஆசை…. அவங்க எப்ப்டி கேட்கிறாங்களோ அப்படித்தான் மொட்டை அடிக்கணும்.
|
வந்தனா: அதுவும் சரிதான். அவங்களோட ஆசை…
|
ரமேஷ்: ஏன் உனக்கு எதுவும் ஐடியா இருக்கா?
|
வந்தனா: நிறைய இருக்கு…
|
ரமேஷ்: என்ன ஐடியா.. சொல்லு பார்க்கலாம்..
|
வந்தானா: அவங்களோட முடி நல்ல நீளமா இருக்குல.. அதுனால அவங்களுக்கு கோடாலி கொண்டை போட்டு உட்கார வைச்சு மொட்டை அடிக்கலாம்… மொட்டை அடிக்கும்போது முடி தரையில விழுகாது… கடைசியா மொத்தமா கீழ விழும்…
|
ரமேஷ்: நல்ல ஐடியா தான்.
|
வந்தனா: அப்படி இல்லைனா.. தன்ணியே ஊத்தாம மொட்டை அடிக்கனும்….
|
ரமேஷ்: அது கொஞ்சம் வழிக்குமே…
|
வந்தனா: அது வேண்டுதலுக்காக முடி காணிக்கை கொடுக்கிறவங்களுக்குதான்.. என்னோட அண்ணி ஆசையா மொட்டை அடிக்கிறாங்க… கண்டிப்பா அதை அனுபவிப்பாங்க….
|
ரமேஷ்: ஹாஹா.. நல்ல ஐடியா… பார்க்கலாம்.. என்ன சொல்லுறாங்கனு…
|
வந்தனா: நான் என்னோட பாய் பிரெண்ட் சுந்தர்கிட்ட சொல்லிட்டேன்… நீதான் எனக்கு மொட்டை அடிக்கப்போறேன்னு….
|
ரமேஷ்: சூப்பர்… என்ன சொன்னான்…
|
வந்தனா: அவனுக்கும் சம்மதம்தான்…என்னோட அண்ணியும் நிர்வாணமா மொட்டை அடிக்கிறதை பத்தி சொன்னேன்.
|


ரமேஷ்: என்ன சொன்னான்.
|
வந்தனா: அதை வீடியோவா எடுத்துட்டு வரமுடியுமானு கேட்டான்.
|
ரமேஷ்: அய்யோ.. அதெப்படி முடியும்….
|
வந்தனா: புரியுது.. அதெல்லாம் முடியாதுனு சொல்லிட்டேன்.
|
ரமேஷ்: நல்லது…
|
வந்தனா: ஆனா மொட்டை அடிக்க உட்காருற வரைக்கும் மட்டுமாவது வீடியோ எடு.. ரொம்ப டெம்ப்டிங்கா இருக்கும்னு கேட்டான்.
|
ரமேஷ்: நீ என்ன சொன்ன?
|
வந்தானா: என்னோட அண்ணிகிட்ட கேட்டேன்… அவங்களோட முடியை விரிச்சுவிடுறவரைக்கும் மட்டும் வீடியோ எடுத்துக்கோ அதுக்கப்புறம் வேணாம்னு சொன்னாங்க…
|
ரமேஷ்: அதுவும் சரிதான்.
|
வந்தனா: சரி… இன்னும் கொஞ்ச நேரத்துல கார் வந்துடும்… நீ ரெடியா இரு..
|
ரமேஷ்: சரி.. நீ உன்னோட அம்மா முன்னாடி என்னை பேர் சொல்லி கூப்பிடாத…
|
வந்தனா: சரிங்க அண்ணா… உங்களை அண்ணா-னு மட்டும் கூப்பிடுவேன்.. போதுமா அண்ணா…?
|
ரமேஷ்: போதும் போதும்…. உன்னோட தலைமுடியை பார்க்கும்போது அண்ணா-னு கூப்பிடாதனு சொல்ல தோணுது…. உங்க அம்மாவை பார்க்கும்போது மட்டும் அண்ணா-னு கூப்பிடு… சரியா…
|
வந்தனா: சரிடா… அப்போ மட்டும் உன்னை அண்ணா-னு கூப்பிடுறேன்டா… போதுமாடா…
|
ரமேஷ்: கொஞ்சம் இடம் கொடுத்தா எத்தனை டா போடுற…?
|
வந்தனா: நீ கொஞ்சம் இடம் கொடுத்தா என்னென்ன பண்ணுற…. அதுனாலதான்…
|
ரமேஷ்: அப்போ சரியா போச்சு…. உன்னோட தலைமுடி என்கிட்ட சிக்காமலா போகும்… அப்போ மொத்தமா வைச்சு செய்யுறேன் இரு…
|
வந்தனா: நல்லா செய்… என்னோட முடி உனக்குதான்…
|
ரமேஷ்: சரி.. இப்போ கிளம்பு.. உன்னை தேடபோறாங்க…
சிறிது நேரம் கழித்து அனைவரும் தயாராகி வெளியே வருவது தெரிந்தது. முதலில் பத்மா பேரன் விக்கியை தூக்கிகொண்டு வெளியே வந்தாள். பத்மாவின் பின்னால் வந்தனா வெளியே வந்தாள். தூரத்தில் இருந்து பார்க்கையில் சற்றே கவர்ச்சியாக தெரிந்தாள். அவள் பின்னால் வித்யா வெளியே வந்தாள். ஒரு சந்தன நிற புடவை அணிந்து வெளியே வந்தாள். இந்த அதிகாலை வேளையிலும் அவளுடைய அழகு சுண்டி இழுப்பதுபோல இருந்தது. தன்னுடைய நீளமான முடியை அழகாக அடர்த்தியாக ஜடை பின்னி நிறைய பூ வைத்திருந்தாள். இப்பொழுதே வித்யாவை வாசலில் அமர வைத்து அவள் தலையை மொட்டை அடிக்க தோன்றியது. மனத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அரை பூட்டிக்கொண்டு வெளியே வந்தான்.

சில நிமிடங்களில் அனைவரும் காத்திருந்த காரில் ஏறி திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டனர். ரமேஷ் டிரைவர் சீட்டின் அருகில் அமர்ந்திருக்க மற்ற அனைவரும் பின் சீட்டில் இருந்தனர். ரமேஷ் மனது பின்னால் இருந்த வித்யாவின் மீது இருந்தது. ஆனால் பத்மா இருப்பதால் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தான். சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு பின்னர் திருச்செந்தூர் வந்து சேர்ந்தனர். ஏற்கனவே வித்யாவின் அறிவுரையின் பேரில் கோவிலில் இருந்து சற்று தொலைவில் ஒரு ஹோட்டலில் இரண்டு அறைகளை புக் செய்து வைத்திருந்தான். நேராக ஹோட்டல் சென்று முதலில் சாவியை வாங்கிக்கொண்டு ரமேஷ் ஒரு அறைக்கும் மற்றவர்கள் அனைவரும் இன்னொரு அறைக்கும் சென்றனர்.
|
|
ரமேஷ் காலை உணவு வேண்டாம் என கூறியிருந்ததால் மற்ற மூவரும் ஹோட்டலின் முதல் தளத்தில் இருந்து காலை உணவு ஆர்டர் செய்து அவர்களுடைய அறைக்கு வரவழைத்திருந்தனர். காலையில் ரமேஷிடம் வித்யா மொட்டை அடிப்பதற்கு முன்பு வரை வீடியோ எடுக்க விருப்பம் தெரிவித்த வந்தனா, அதன்பின் பத்மாவின் கண்டிப்பான  வார்த்தைகளால் வீடியோ எடுக்க முடியாது என ஏமாற்றமாக இருந்தது. வித்யாவின் தலைமுடியை விரித்துவிட்டு மொட்டை அடிக்க உட்காரும் வீடியோ பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு இருப்பான். அவனுக்கு என்ன பதில் சொல்லுவது என யோசித்துக்கொண்டிருந்தாள். அருகில் விக்கி அவளுடன் அமர்ந்திருக்க பத்மா வித்யாவை தனிமையில் அழைத்து அறிவுரை கூறிக்கொண்டிருந்தாள். மனதில் திடீரென யோசனை வந்தவளாய் எழுந்து அவர்களுக்கு இடையில் வந்தாள்.
|
|
இன்று வித்யா மொட்டை அடிக்கும் போது அருகில் இருந்து பார்க்கவோ, வீடியோ எடுக்கவோ முடியாத நிலையில் இப்போது ரமேஷை தனிமையில் சந்தித்து வர விருப்பம் இருப்பதாக வந்தனா கூறினாள். ஆனால் எப்படியும் பத்மா வந்தனாவை தனிமையில் அங்கு செல்ல அனுமதிக்கமாட்டாள் என்பதால் வித்யாவை உடன் அழைத்து செல்ல அனுமதி கேட்டாள். மொட்டை அடிக்கும் அனுபவத்தை தெரிந்துகொள்ள தீவிர ஆர்வமாக இருக்கிறது என்று கூறி ஒரு வழியாக பத்மாவிடம் அனுமதி வாங்கி வித்யாவை அழைத்துக்கொண்டு ரமேஷின் அறைக்கு சென்றாள். வழியில், ரமேஷின் அறையில் என்ன செய்யப்போகிறாள் என வித்யாவிடம் கூறினாள். வித்யா சற்று அதிர்ச்சியானாலும், வந்தனாவின் ஆசையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தாள். இருவரும் சென்று ரமேஷின் அறை கதவுகளை தட்டினர்.
|
|
ரமேஷ் திறந்து பார்த்தபோது வித்யா, வந்தனா இருவரும் நின்றிருந்தனர். ரமேஷ் இருவரையும் உள்ளே வரவேற்றான். முதலில் வந்தனா உள்ளே நுழைந்தாள். அவள் பின்னால் வித்யா வந்தாள். ரமேஷ் வித்யாவை பின் தொடர்ந்து அவளுடைய ஜடையை கையில் பிடித்து கொண்டே வந்தான். வித்யா ஒன்றும் சொல்லவில்லை. வித்யாவின் ஜடையை விட்டு விட்டு மேஜையின் மேல் இருந்த சவரக்கத்தியை எடுத்தான். அவன் கத்தியை விரித்த போது வித்யா குறுக்கிட்டாள்.
|
|
வித்யா: என்ன ரமேஷ்.. ரெடியா?
|
ரமேஷ்: ஆமா வித்யா… இதோ கத்தி ரெடியா இருக்கு… நீ ரெடியா?
|
வித்யா: நான் எப்பொவுமே ரெடிதான்…. ஆனா முதல்ல யாரோட தலையில இந்த கத்தியை வைக்கணும்னுதான் நீ இப்போ கேட்கணும்.
|
ரமேஷ்: நீ மட்டும்தான விடிய இன்னைக்கு மொட்டை அடிக்கபோற…
|
வித்யா: ஹாஹா…எதுக்கும் ஒரு தடவை வந்தனாகிட்ட இந்த கேள்வியை கேளு…
|
ரமேஷ்: ஓ.. வந்தனா.. அப்போ நீயும் இன்னைக்கே மொட்டை அடிக்க போறியா?
|
வந்தனா: என்னால கன்ட்ரோல் பண்ண முடியல ரமேஷ்…. எனக்கு இன்னைக்குஉன்னோட கத்தி என்னோட  தலையில படணும்… அந்த சுகத்தை நான் அனுபவிக்கணும்.
|
ரமேஷ்: சூப்பர் வந்தானா… அப்போ உனக்கு தான் முதல்ல மொட்டையா… சரி நீ உட்காரு…. உன்னோட முடியை சுத்தமா வழிச்சு மொழுமொழுன்னு மொட்டை அடிச்சு விடுறேன்.
|
வந்தனா: அவசரப்படாத ரமேஷ்… எனக்கு இப்போ மொட்டை அடிக்க வேணாம்.
|
ரமேஷ்: என்ன வந்தனா குழப்புற….
|
வந்தனா: கொஞ்சம் பொறுமையா கேளு…
|
ரமேஷ்: சொல்லு…
|
வந்தனா: இன்னைக்கு சாயங்காலம் நான் டூர் போகணும்… என்னால இப்போ மொட்டை அடிக்க முடியாது… அதுவும் இல்லாம… நான் கல்யாணத்துக்கு முன்னாடி மொட்டை அடிக்க என்னோட அம்மா ஒத்துக்கமாட்டாங்க…
|
ரமேஷ்: சரி…
|
வந்தனா: இன்னைக்கு அண்ணியோட தலைமுடியை மொட்டை அடிக்கிறததுக்கு முன்னாடிவரை ஒரு வீடியோ எடுத்து சுந்தர்கிட்ட காட்டணும்னு சொன்னேன்ல… அதுக்கு அம்மா முடியாதுனு சொல்லிட்டாங்க….
|
ரமேஷ்: சரி.. இப்போ என்ன பண்ணனும்…
|
வந்தனா: கல்யாணத்துக்கு அப்புறம் நான் எப்படி மொட்டை அடிப்பேனோ.. அதே மாதிரி இப்போ செய்யணும்… ஆனால் நீ உன்னோட கத்தியில பிளேடு மட்டும் வைக்க கூடாது… நீ மொட்டை அடிக்கிறமாதிரி வீடியோல இருந்தா போதும்… அதுதான் இன்னைக்கு நான் சுந்தர்க்கு கொடுக்கிற சர்ப்பிரைஸ் கிப்ட்…
|
ரமேஷ்: அவ்ளோதான… பண்ணிடலாம்… வந்து உட்காரு… வித்யா வீடியோ எடுக்கட்டும்.
|
வந்தனா: ஆமா.. ஆனா முதல்ல  ஒரு ரெண்டு நிமிஷம் நீ வீடியோ எடு… என்னோட அண்ணியோட தலைமுடியை அழகா எடு.. ஒரு நிமிஷம் கழிச்சு நான் உள்ள வறேன்…
|
ரமேஷ்: ஏன் அப்படி?
|
வந்தனா: சுந்தர் முதல்ல அது என்னோட அண்ணியோட மொட்டை வீடியோன்னு நினைச்சு பார்க்கணும்… அதுக்கு அப்புறம் அவனோட ஆசைப்படி நான் நிர்வாணமா மொட்டை அடிக்கும்போது எப்படி இருக்கும்னு அவனுக்கு காட்டணும்… அதுனாலதான்.
|
ரமேஷ்: சரி… நீ என்ன சொல்றியோ அப்படியே செய்றேன்…
|
|


வந்தனா சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு ரமேஷ் வீடியோ எடுக்க தயாரானான். முதலில் வித்யாவை ஒரு நாற்காலியில் உட்காரவைத்து அவளுடைய அடர்த்தியான ஜடையை பின்புறம் இருந்து வீடியோ எடுக்க ஆரம்பித்தான். வித்யாவின் அழகான தலைமுடியை கையில் எடுத்து பிடிப்பதுபோல ரெகார்ட் செய்தான். மெல்ல அவள் கழுத்தின் அருகில் ஜடையை மொத்தமாக பிடித்தான். வித்யா சிரிப்புடன் திரும்பி காமிராவை பார்த்தாள். பின்னர் தன்னுடைய முடியை எடுத்து முன்னால் போட்டாள். ரமேஷ் அப்படியே அவள் முன்னால் சென்று வித்யாவின் முழு அழகையும் படம்பிடித்துக்கொண்டிருந்தான். மெல்ல காமிராவை நகர்த்தி அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியை காட்டினான். அதனருகில் ஒரு குவளையில் தண்ணீரும், சவரக்கத்தி, பிளேடு போன்றவை வைக்கப்பட்டிருந்தது. காமிராவை மறுபடி வித்யாவை நோக்கி திருப்பினான். வித்யா தன்னுடைய தலையை மொட்டை அடிப்பதற்காக ஜடையை அவிழ்ப்பதுபோல கையில் எடுத்து ரப்பர் பேண்டை உருவ ஆயுத்தமானாள். அப்போது  வந்தனா உள்ளே வந்தாள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக