http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : பருவக்கனி - பகுதி - 10

பக்கங்கள்

திங்கள், 9 மார்ச், 2020

பருவக்கனி - பகுதி - 10

வீட்டை அடைந்து  கதவைத் திறந்த போது வீடு இருட்டாக இருந்தது. உள்ளே நுழைந்து விளக்கைப் போட்டேன். பளிச்சென விளக்கு எரிந்தது..!
” போய்ட்டு வந்தாச்சுங்க..! எந்த கவலையுமில்லாம..” என்று சிரித்த முகத்துடன் நீ என் பக்கத்தில் வந்து நின்றாய்.
”ம்ம்..! சந்தோசமா..?” என் சட்டை பட்டனைக் கழற்றினேன்.
”ரொம்ப சந்தோசங்க..” என் அடுத்த பட்டனை நீ கழற்றினாய்.
என் சட்டையைக் கழட்டும் வேலையை உன்னிடம் விட்டுவிட்டு… நான்.. என் இரண்டு கைகளையும் தூக்கி.. உன் இரண்டு தோள்களிலும் போட்டுக் கொண்டேன். உன் முகத்தை நெருங்கி  உன் மூக்கில் என் மூக்கை உரசினேன்.
”டயர்டா இருக்கியாடி..?”
”இல்லீங்க…!” சிரித்தாய்.
” மூக்கடைப்பா இருக்கில்ல..?”
” ஆமாங்க..! மழைல நனஞ்சம்ங்களே..”


என் நாக்கை நீட்டி.. நுனி நாக்கால்.. உன் உதட்டை வருடினேன். உன் உதட்டோரக் கரிப்புச்சுவை… என் நரம்புகளை சூடாக்கிக் கொண்டிருந்தது.! நீ என் சட்டை பட்டன்களை விடுவித்து.. சட்டையை இரண்டாகப் பிரித்து விலக்கி.. என் மார்பைத் தடவினாய். என் மார்பு முடிகளில் உன் விரலை ஓட்டினாய்..!
”தாமரை..”
”என்னங்க…?”
” தலை கொஞ்சம்  பாரமா இருக்குடி..”
”காபி ஏதாவது வெக்கட்டுங்களா..?”
”அதெல்லாம் வேண்டாம்…”  என்று விட்டு… உன் உதட்டில் என் உதடுகளைப் பதித்தேன்.!
  இரண்டு முறை… அழுத்த முத்தம் கொடுத்த பின்.. உதட்டைக் கவ்வினேன். உன் கழுத்தை லேசாக அன்னாந்து… உன் உதடுகளைச் சுவைக்கக் கொடுத்தாய்..! உன் உதடுகளை வாய்க்குள் இழுத்து… மென்மையாகக் கடித்துச் சுவைத்தேன்..!!
உன் கழுத்தில் இருந்த என் கையைக் கீழே இறக்கி… முன்புறமாக கொண்டு வந்து உன் முந்தானையை ஒதுக்கினேன். புது ரவிக்கைக்குள் அடைந்து கிடந்த  உனது கூரிய முலைகளை ரவிக்கையோடு சேர்த்து.. பிசைந்தேன்.  என் நாக்கை நான் உன் வாய்க்குள் நுழைக்க.. நீ என் நாக்கை… மெதுவாக கவ்வி சுவைக்கத் தொடங்கினாய்..!
இன்னொரு கையால் உன் மெலிந்த இடுப்பைப் பிடித்து… இறுக்கியவாறு… உன் இடுப்போடு என் இடுப்பை அழுத்தினேன். நீ என் நெஞ்சில் கை வைத்துத் தேய்த்துக் கொடுத்தாய்..!!
முத்தத்துக்குப் பின்.. நீயே என் சட்டையைக் கழற்றி விட்டாய். என் மார்பை அழுத்தித் தடவி.. என் மார்பில்.. உன் உதட்டைப் பதித்து.. முத்தமிடடாய்.! என் இடுப்பில் இருந்த பேண்ட் பெல்ட்டை நான் விடுவிக்க… என் பேண்ட்டைக் கழற்றும் வேலையையும் நீயே செய்தாய்.!
பேண்ட்டை உருவியபின்… என் ஜட்டிக்கு மேலாகக் கை வைத்து… அழுத்திக் கொண்டு… எனதாண்மையை நீ மெதுவாகத் தடவினாய்.  நான் மிகவும் சூடாகிவிட்டேன்..!!
” ஹப்ப்பா…” என்றேன்.
” என்னங்க…?” என் முகம் பார்த்தாய்.
” சூடேறி… ஜிவ்வுனு ஆகிருச்சு..”
புன்னகையுடன்.. என் ஜட்டிக்குள் கை விட்டு… விறைத்து விட்ட என் பாலுறுப்பைப் பிடித்தாய். அதை இறுகப் பற்றி வெளியே எடுத்த நீ குனிந்து பார்த்தபடி அசைக்கத் தொடங்க… எனக்குள்… மோக வெறியேறியது..!
உன் முலைகளை மூடியபடி உனது  தோளில் கிடந்த முந்தானையை விலக்கி விட்டு… இரண்டு கைகளிலும்.. உன் இரண்டு கனிகளையும் பிடித்து.. பிசையத் தொடங்கினேன்..!! உன் உள்ளங் கையில் சூடு பறக்க… நீ என் பாலுறுப்பை.. விறுவிறுவென.. அசைத்து… என் முறுக்கத்தை.. அதிகப் படுத்தினாய்..!!
உன் புடவையை நானே மொத்தமாக  உருவி எடுத்தேன். உள்வாங்கிய உன் வயிற்றில்… என் கையால் அழுத்திப் பிசைந்தேன்..!! மெல்ல… மெல்ல.. என் கையை மேலே ஏற்றி… உன் மார்புப் பந்துகளைப் பிசைந்து விட்டு…ரவிக்கைக் கொக்கிகளை விடுவித்தேன்..! ரவிக்கையைப் பிரித்து இரண்டாக விலக்க… மெரூன் கலர் பிராவில் உன் முலைகள்.. சிக்கென்றிருந்தது..!!
பிராவில் இருந்த.. உன் முலையைப் பிதுக்கியெடுத்து… வெளியே விட்டு… சின்னக் காம்புகளைப் பிடித்து…உருட்டினேன்..!! உணர்ச்சியால் உன் முகம் லேசாக சுணங்கியது..! உன் உதடுகள் பிளந்து கொள்ள.. என் உதட்டால்… உன் கீழுதட்டைக் கவ்வி… இழுத்து… ஆழமாக உறிஞ்சினேன்..!!
அதே சமயம் உன் இடது முலைக்காம்பை வலிக்கத் திருகினேன்..!! நீ. என் நெஞ்சில் இணைந்து… என்னோடு அழுந்தினாய்..!! உன் கண்கள் உள்ளே  சொருகிக் கொள்ள… உன்னை அப்படியே வாரி அணைத்து…. மேலே தூக்கி.. ஒரு சுழற்று…சுழற்றினேன்..! அப்படியே.. உன்னைத் தூக்கி.. கட்டிலில் போட்டேன்..!!
மல்லாந்தபடி.. என்னைப் பார்த்துப் புன்னகைத்த.. உன் மேல் கவிழ்ந்து… உன் கழுத்தில் முகம் புதைத்தேன்..!! பெருமூச்சு விட்டு என்னை இருக்கமாகத் தழுவிக் கொண்டாய்..!!
உன் தாபமும் தவிப்பும்… எனக்குள்ள மோகத்தை அதிகபபடுத்தியது..! உன் கழுத்திலிருந்து மார்புக்கு இறங்கி… உன் பிதுங்கிய முலைகளைச் சுவைக்கத் தொடங்கினேன்..! நன்றாக விறைப்பேறியிருந்த உன்.. முலைக்காம்புகள்… என் நாவில் தித்தித்தன..!!
உன் இரண்டு பருவக் கனிகளும்.. என் வாயால் குதப்பிக் குதப்பிச் சுவைக்கப்பட்டது..!! உணர்ச்சிப் பெருக்கால் உன் முலைகள் விம்மிப் புடைத்ததோடு… பருவச் சூட்டில்… இறுகியும் போயிருந்தது..!!
சில நிமிடங்களில் மீதமிருந்த உன் உடைகளையும் களைந்து.. உன்னை நிர்வாணமாக்கினேன். என் தவிப்பு.. என்னைக் கொதி நிலைக்கு ஆளாக்கியது..!!
உதடுகள் உள்வாங்கி… மெல்லிய இதழ்கள்.. வெளித் தெரியும்படி… அழகான மேடை அமைத்துச் சமைந்திருந்த… உன் பூப்பகத்தை… மென்மையாகத் தொட்டு வருடினேன்..!!
அதன் ஈர இதழ்களை விலக்கிப் பிடித்து… என் உதட்டைப் பதிக்க… உன் கை வந்து… என் உதடுகளைத் தடுத்தது..!! வாயை சற்று விலக்கி வைத்துக் கொண்டு… உன் பூப்பக மொட்டை… விரல் நகத்தால் நிமிண்ட… நீ.. துடியாகத் துடித்தாய்..!! உன் மதனமேடையில்… தொடர்ந்து நிறைய முத்தங்கள் பதித்தேன்..!!
கடைசல் பிடித்த தேக்கு மரம்போல…நீண்டு கிடந்த உன் தொடைகளை விலக்கிப் பிடித்து… அதன் நடுவே மண்டியிட்டு… என் உறுப்பைப் பிடித்து… உன் பிளவில் வைத்து அழுத்தினேன்..!
"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.."
பழுக்கக் காய்ச்சிய.. சூட்டுக்கோலை.. குளிர்ந்த நீரில் இறக்குவது போல… உன் புழைக்குள் என் உறுப்பை மொத்தமாக  இறக்கினேன். இருவருக்கும் ஒரே இன்பம். நீ கண்களை மூடியபடி என் இடுப்பை இறுக்கினாய்.. !!
நான்  உன்னுள்… கலந்து… உன் மேல் படுத்து… உன் உதடுகளை… என் உதடுகளால் பொத்தியவாறு… உன்னைப் புணரத் தொடங்கினேன்..!!
மெலிந்த உன் இடுப்பை உயர்த்திக் கொடுத்து.. தொடைகளை விரித்து…உயர்த்தி வைத்துக் கொண்டாய்..!! மிகத் தீவிரமாகவே உன்னைப் புணரத் தொடங்கினேன்..!
உதடுகளும்… உதடுகளும்.. எச்சிலாய் உருகிக் கரைய.. பற்களும் பற்களும் தந்தியடித்துக் கொண்டன. நாவுகள் பாம்புகளாய் பிண்ணிப் பிணைந்தன..! மூக்கும்.. மூக்கும் ஒன்றை ஒன்று அழுத்திக் கொண்டு… மூச்சுக் காற்றுக்குத் திணறியது..!! உன் இமைகள் மூடிக்கிடந்தன..!! என் விரைவுக்கு… நீ முழுதாக ஈடுகொடுத்தாய்.
உன்னை மேகமாக்கி… நான் உன்மீது.. மேக ஊர்வலம் போனேன். நம் தேகங்களிலிருந்து வழிந்த வியர்வைப் பூக்கள்.. நம்மை அர்ச்சித்தது..! மழை பொழிய வேண்டிய மேகம்… மழையை உள்வாங்கிக் கொண்டது..!! மேலே… மேலே.. என்று மிக வேகமாகப் போய்… சட்டென்று.. என் பயணம் நின்றது..! காற்றின் எல்லை முடிந்து… மீண்டும்.. தரை நோக்கி… அதிவேகததில் கீழே…கீழே சுழன்று… விழுந்து… கண்கள் மயங்கினோம்…!!
”ஏங்க…?” உன் உதடுகள் முனகின.
”ம்ம்…?”
”டிபன்.. ஏதாவது செய்யறதுங்களா..?”
” இல்ல வேண்டாம்..! ஓட்டல்ல வாங்கிக்கலாம்..!!”
”செரிங்க…”
உன் மேலிருந்து புரண்டு மல்லாந்து படுத்தேன்..! நான் கை.. கால்களைப் பரத்திக் கொண்டு கிடந்தேன்..! சோர்வு என்னை அடித்துப் போட்டிருந்தது..! நீயும் சிறிது நேரம் அசைவின்றிப் படுத்துக் கிடந்தாய்..! சுவாசம் சீராகியது..!!
அப்பறம் எழப்போன.. உன்னை இழுத்து.. என் நெஞ்சின்மேல் போட்டுக் கொண்டேன்..!
” இன்னிக்கு ரொம்ப.. கோவம் வந்துருச்சு.. உங்களுக்கு..” என் முகத்தை தடவியபடி சிரித்தாய்.
”கோபமா..? இல்லியே ..?”
”வேகமா செஞ்சீங்க..! ரொம்ப ஸ்பீடா…”
”ஓ..!!” சிரித்தேன் ” எனக்கே தெரியாத வேகம் அது..!! கஷ்டமாப் போச்சா.. உனக்கு..?”
” மூச்சுடறதுக்குத்தான் கஷ்டமாருந்துச்சுங்க..! ரொம்ப சந்தோசங்க..!!”
”ரொம்ப சிரமமா..? ”
”ஐயோ.. இல்லீங்க..! அதாங்க… எனக்கும் புடிச்சுது..!!” என்று.. என் உதட்டில்  முத்தமிட்டு விட்டு.. என் நெஞ்சில்  கன்னம் வைத்துப் படுத்துக் கொண்டாய்..!
உடலுறவுக்குப் பின்… நம் உடம்பில் இருந்து கசியும் வியர்வை மணம்..  சுகந்தமாக இருந்தது. உன் பிடறியை.. மென்மையாக வருடியவாறு மெல்லிய குரலில்… ”தாமரை…” என்றேன்.!
”என்னங்க…?”
” நீ.. எத்தனை பேரைடி பாத்துருப்ப..?”
”எஙகீங்க…?”
”இல்ல..! நீ தொழில் பண்ணியே..? உன் தொழில்ல.. கேட்டேன்..?”
”ஐயோ… அதெல்லாம் எதுக்குங்க… இப்ப..?”
”எப்படியும்.. ஒரு நாலஞ்சு வருசம் தொழில் பண்ணிருப்ப.. இல்ல..? ”
” ஐயோ..! கடவுளே..!!”
”சுமாரா… ஒரு ஐநூறு பேரையாவது பாத்துருப்ப.. இல்ல..?”
”ஐயோ..! அதெல்லாம் கேக்காதிங்க..!!”
”எல்லாமே பசங்கதானா..?”
"......"
" அதெப்படி.. கல்யாணமானவன்ல இருந்து.. கெழவன்வரை.. எல்லா வயசுலயும்….”
”ஐயோ..!! கடவுளே… சும்மாருங்க..!!”
”ஹா..ஹா..! இதுல யாருடி..நல்லா பண்ணுவாங்க..? பசங்களா… இல்ல கல்யாணமானவங்களா.. இல்ல வயசானவங்களா…?”
”வேண்டாங்க…! வேண்டாங்க… இப்படியெல்லாம் கேக்காதிங்க..”
”அதுல.. உனக்கும் சந்தோசம்தான்… இல்ல..??”
” போ… போதுங்க..! போதுங்க..!!”
”ம்ம்..  உன் அனுபவத்துல.. நீ எத்தனை பேர பாத்துருப்ப..! அதுல எத்தனை பேரு.. உன் மனசுக்கு புடிச்சவங்களா.. இருப்பாங்க..??"
"......."
" அவங்கள்ள… யாரப்பத்தியாவாது… ஏதாவது சொல்லேன்..!!”
‘கெக்’ கென ஒரு சத்தம்…!! துக்கத்தில் நீ வெடித்தாய்..!! உன்னால்.. உன் விம்மலை அடக்க முடியவில்லை..!! உன் கண்ணீரில்… என் மார்பு நனையத் தொடங்கியது.. !!

" தாமரை…”
நீ விசித்து விசித்து அழுதாய். உன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரில் என் மார்பு நனைந்து விட்டது.
”ஏய்.. தாமரை..?”
ம்கூம்..! நீ புரண்டு புரண்டு அழுதாய்..! உன் மனதின் பாரமான ஒரு பகுதியை நான் தாக்கிவிட்டேன்.! இது உன் நீண்ட நாள் துக்கத்தின் வெளிப்பாடு போலும்..!!
உன் கண்கள் சிந்தும் கண்ணீர்… என் நெஞ்சைத் தாக்கியது..! என் தவறு புரிந்தது..! என் குற்றத்தை  உணர்ந்தேன். உன்னிடம் நான் இப்படி கேட்டிருக்கக் கூடாது.! உன் முகத்தை… மேலே தூக்கினேன்..! கண்ணீர் வழிந்த உன் கன்னங்களைத் துடைத்தேன்.!
”ஏய்.. என்னடி இது..? ஒரு வெளையாட்டுக்கு பேசினா… அதுக்கு போயி… இப்படி….” உன்னை மேலே இழுத்து.. உன் நெற்றியில் முத்தமிட்டேன்.
”ஸாரிடி…! நா..ஏதோ.. வெளையாட்டா நெனச்சுத்தான் கேட்டேன்..! ஆனா… நீ அத இவ்வளவு சீரியஸா எடுத்துக்குவேனு தெரியாம…!! ஸாரி…!!” என்றேன்.
உன் விசும்பல் மெல்ல குறைந்தது.
”பரவால்லீங்…” என மூக்கை உறிஞ்சினாய்.
”நெஜமா.. நா… வெளையாட்டாத்தான்டி கேட்டேன்…”
”பரவால்லீங்க.. ஆனா இன்னொரு வாட்டி அப்படி பேசாதிங்க..! என்னால தாங்க முடியாது..!! ”
”சரி… பேசல…! ஆனா அநதளவுக்கு… இதுல என்னடி இருக்கு..?”
” என்னால முடியாதுங்க…! நீங்க இப்படி பேசினா… அப்பறம்.. நான்… செத்துருவங்க..!’'
”ஏய்…ச்சீ… லூசு…! என்னடி.. பேசற…?”
மறுபடி உன் கண்கள் கண்ணீரைச் சுரந்தது..! உன்னை அணைத்து..உன் கணகளைத் துடைத்து விட்டேன். இப்போதைக்கு உனக்குத் தேவை ஆறுதல்தான். கேள்விகள் அர்த்தமற்றவை..!
”சரி…சரி…! இனிமே கேக்க மாட்டேன் போதுமா..? என்னை மன்னிச்சிரு…!!”
”ஐயோ… மன்னிப்பெல்லாம் கேக்காதிங்க..” கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாய் ”நீங்க என்னோட உசுருங்க..! உங்களத் தவற நான் யாருக்குமே இல்லீங்க..! இதுக்கு முன்னால நான் அப்படி இருந்தவதாங்க.. ஆனா இனிமே… உங்களத் தவற வேற யாரும் என்னை தொட முடியாதுங்க..! இது சத்தியங்க..! உங்களுக்கு என்னை புடிக்கலேன்னாலும் பரவால்லீங்க.. ஆனா இப்படியெல்லாம் பேசாதிங்க..! அப்பறம் நான் உசிரையே விட்றுவங்க…!!” என்று நீ உருக்கமாகச் சொல்ல… எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
'நான் அலட்சியமாக நினைக்கும் ஒரு விசயம்… உனக்கு எந்தளவு முக்கியமான ஒன்றாக இருக்கிறது..?'
உன்னை இருக்கமாக அணைத்துக் கொண்டேன். நீண்ட நேரத்துக்குப் பின்பே.. நீ என்னிடமிருந்து விலகினாய்.
”என் மேல கோபமாடி…?” நான் கேட்டேன்.
”ஐயோ…! இல்லீங்க…!!”
”கோபமில்லதானே..?”
”சாமி சத்தியமா இல்லீங்க..”
”இனிமே அப்படி பேசமாட்டேன்..! தெரியாம பேசிட்டேன்… என்ன..?”
”பரவால்லீங்க..! நானும் சட்னு அழுதுட்டேன்..! என்னை மன்னிசசிருங்க… என்னமோ.. நீங்க அப்படி கேட்டதும்.. என்னால தாங்கிக்க முடியலீங்க..”
”ம்ம்…! நான் அப்படி கேட்றுக்கக் கூடாது..!!”
”காபி குடிக்கலாங்களா…?”
” ம்ம்…! வெய்…!! பாலு..?”
”நான் போயி வாங்கிட்டு வரங்க..”
”ம்..ம்..!!”
”வேற ஏதாவது வாங்கறதுங்களா..?”
”இல்ல வேண்டாம்..! பால் மட்டும் வாங்கிட்டு வா..! உனக்கு வேனும்னா ஏதாவது வாங்கிக்க..”
”செரிங்க..”
என்னிடமிருந்து விலகி எழுந்து.. நின்று.. உள்ளாடைகள் அணிந்து.. ரவிக்கை போட்டு.. புடவை கடடிக் கொண்டு பாத்ரூம் போனாய். என் அருகே.. கட்டிலில்.. உன் கூந்தலில் இருந்து.. உதிர்ந்த ரோஜாவும்… மல்லிகையும் சிதறிக் கிடந்தது.
ரோஜாக்கள் இதழ்… இதழாக பிரிந்து.. கசங்கி சுருண்டு கிடந்தது. என் படுக்கையை அலங்கரித்த.. அந்த  உதிரிப் பூக்களை எல்லாம் சேகரித்து.. முகர்ந்தேன். வாடிய பூக்களின் நறுமணத்தில் என் சுவாசம் புத்துணர்ச்சியடைந்தது. அவைகளை.. என் நெஞ்சின் மேல் போட்டுக்கொண்டு கண்களை மூடினேன்.
அசதியும்.. தலை பாரமும்.. அப்படியே என்னைத் தூக்கத்தில் ஆழ்த்தி விட்டது.! கலர் கலராகக் கனவுகள் வந்தன.!
நீ பல ஆண்களுக்கு நடுவில்.. நிர்வாணமாக நீராடிக் கொண்டிருந்தாய். என்னைப் பார்த்ததும்.. அப்படியே ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டாய். அத்தனை பேருக்கும் நடுவே… நாம் உடலுறவில் ஈடுபட்டோம்..!!
திடுமென  காட்சி மாறியது.. இன்னொரு கனவு. ஊரெங்கும் புயல் வீசியது. பலத்த மழை பெய்தது..! அதில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். நான் உன்னைப் பார்க்க வந்தபோது.. உன் வீடு.. எனக்கு மேலாக காற்றில் பறந்து போகிறது. உன் ஏரியாவே தரை மட்டம்..! சிறிது தள்ளி.. உன் உடல்.. அரைகுறை ஆடையுடன் மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நான் எப்படி மேலே ஏறினேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் உன்னைத் தொடுகிறேன். நான் தொட்டதும் உனக்கு உயிர் வந்து விடுகிறது. அப்பறம் நான் கட்டிலில் படுத்திருக்கிறேன். நீ வெள்ளை உடை தேவதையாக பறந்து வந்து என் பக்கத்தில் படுத்தாய்.


”ஏங்க..?”
”ஊஊ…ஊஊஊஊ..!” தூரத்தில் எங்கோ… ஓநாய் ஊளையிட்டது.
”ஏங்க….?”
என்னருகே வெள்ளை உடை தேவதையாகப் படுத்திருந்த நீ.. மெல்ல மெல்ல காற்றில் கரைந்து.. புகையாக மாறி.. ஜன்னல் வழியாக வெளியே பறந்து போனாய்.
” என்னங்க…?”
சட்டென நான் கண்விழிக்க… நீ என் தோளைத் தட்டிக் கொண்டிருந்தாய்.
”ம்… ம்.. என்ன..?”
”காபி வெச்சுட்டங்க…”
”ம்..ம்..!!” என் கனவு நினைவு வந்தது. ”ஏய்.. நீ.. எப்ப டீ வந்த. .?”
”எங்கீங்க..?” குழப்பமாக என்னைப் பார்த்தாய்.
”இங்கதான்…?”
”நாம ரெண்டு பேரும் ஒன்னாதாங்க வந்தோம்..”
”அதில்லடி… நீ இப்பத்தான..ஜன்னல்ல பறந்து போன..?” என்றேன்.
‘ஆ’ வென வாயைப் பிளந்தாய்.
”நானுங்களா..?”
”ம்..ம்…!!வெள்ள ட்ரஸ்ல…?” என்று விட்டு என் கனவைச் சொன்னேன்.
வெள்ளையாகச் சிரித்தாய்.
”ஐயோ… உங்க கனவுல நானுங்களா..?”
”ம்…ம்..!!” சிரித்தவாறு நான் எழுந்து உட்கார்ந்தேன்.
நீ காபியை எடுத்து என்னிடம் கொடுத்தாய். உன் கையைப் பிடித்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு.. காபி குடித்தேன்..!!
”தாமரை…”
”என்னங்க..?”
” என்மேல கோபமாடி…?”
”ஐயோ… எனக்கென்னங்க கோபம் உங்கமேல..?”
”உன்ன அழவெச்சுட்டேனே..?”
”ஐயோ… அதவே ஏன் நெனச்சுட்டிருக்கீங்க..? மறந்துருங்க…!!”
” எம்மேல கோபமில்லதான..?”
”சாமி சத்தியமா இல்லீங்க…” என்று என் தோளில் சாய்ந்து கொண்டாய்.
☉ ☉ ☉
குணா நிறைய உணர்ச்சி வசப்பட்டான். இன்னும் நிறையக் கவலைப் பட்டான். பொருமையின்றி அலைந்தான். சட்டெனத் திரும்பி என்னைக் கழிவிரக்கத்துடன் பார்த்தான்.
”என்னடா.. ஆச்சு… உனக்கு..?” என்று நான் கேட்டேன்.
”நத்திங்டா…” என்று வானத்தைப் பார்த்தான்.
நானும் பார்த்தேன். தேவதைகள் யாரும் தென்படவில்லை. மேகங்களுக்கிடையே… கொஞ்சூண்டு நிலா தெரிந்தது..! மத்யம் சாப்பாட்டுக்கு போய் வந்ததிலிருந்தே.. குணா ஒரு மாதிரியாகத்தான் இருந்தான்.!
”அப்றம் ஏன்டா… இப்படி ஒரே டென்ஷனா இருக்க..?”
என்னை நேரடியாகப் பார்த்தான். அவனது வாய் எதையோ சொல்லத் தவித்தது. உதடுகள் நடுங்கின. முகத்தில் வியர்வை வழியத் தொடங்கியது. .!
”என்னடா பிரச்னை..?” என்றேன்.
தடுமாற்றத்துக்குப் பின்.. மெல்ல..
”இ..இல்லடா..! உன்.. உன்கிட்ட.. நான் கொஞ்சம் பேசனும்..” என்றான்.
”ம்.. பேசுடா…” புன்னகைத்தேன்.
” அது… அது.. கொஞ்சம்.. தனியா…பேசனுன்டா..”
”ம்..ம்.! நாம இங்க தனியாத்தான இருக்கோம்..!”
”இங்க… வேண்டாம்..! வா..”
”எங்கடா..?”
என் கை பிடித்து இழுத்தான் .
”கங்காக்கு போலாம் வா..!”
”பாருக்கா…?”
”ம்..ம்..வா..!”
”என்னடா… இப்படி திடுதிப்புனு..?”
”சொல்றேன் வா..”
” இருடா…பசங்க….”
”எவனும் வேண்டாம்..! நீ மட்டும் வா..!!”
”அப்படி என்னடா பிரச்னை..?”
”பொரு… வா…” என்னை இழுத்துக் கொண்டு போனான்.
எனக்கு குழப்பமாக இருந்தது.
' தண்ணியடித்து விட்டு தனியாக என்னுடன் பேசுமளவுக்கு.. என்ன பிரச்சினை..? தாமரை என் வீட்டில் தங்குவது தெரிந்து விட்டதோ…? அது பற்றி ஏதாவது பேசப் போகிறானோ..? சே… சே… அதற்கு இவன் ஏன் இவ்வளவு டென்ஷனாக வேண்டும்..? அல்லது… அவனது புது செட்டப்புடன் ஏதாவது பிரச்சினையோ..? ம்ம்…பார்க்கலாம்…!!'
ஸ்டேண்டுக்கு எதிரேதான் கங்கா. ஊட்டி ரோட்டைத் தாண்டி.. இரண்டே நிமிடத்தில் கங்கா பாருக்குள் நுழைந்தோம்.
எனக்கு பீர்..! அவனுக்கு பிராண்டி..! மடக்.. மடக்கென பிராண்டியைக் குடித்தான். நான் சிப்.. சிப்பாக பீரைப் பருகியவாறு கேட்டேன்.
”என்னடா பிரச்னை..?”
”நீ… கல்யாணம் பண்ணிப்பதான…?” என்று கேட்டான்.
சிரித்து விட்டேன்.
”இத கேக்கவா… என்னை இங்க கூட்டிட்டு வந்த…?”
சிகரெட் பற்ற வைத்தான் குணா.
”கமான் ஐ..ஸே..! பண்ணிப்ப தான..?"

"சொல்லுடா.. நீ கல்யாணம் பண்ணிப்பதானே?" குணா குரல் நடுங்கக் கேட்டான்.
"கண்டிப்பாடா.."
"சரி..  சரி... "
"ஏன்டா.. இப்ப திடீர்னு இதெல்லாம் கேக்குற.?"
அவன் தடுமாறினான். திணறினான். பின்..
”என் தங்கச்சி நிலாவ… கல்யாணம் பண்ணிக்கறியா…?” என்று கேட்ட குணாவின்  குரல் மிகவும்  நடுங்கியது.
”வ்வாட்…??” அதிர்ந்து விட்டேன் நான் ”எ… என்னடா சொல்ற. ?”
”நிலா… நிலாவ கல்யாணம் பண்ணிக்கறியா..?” மறுபடி.. சரக்கை ராவாக இறக்கினான் குணா.
”நிலாவயா… என்னடா… சொல்ற..?”
எனக்கு விளங்கவிலலை. அல்லது விளங்கிக் கொள்ளும் நிலையில் நான் இல்லை.
குணா ”எனக்கு எப்படி சொல்றதுனு தெரியலடா..! ஆனா…ஆனா.. அவ உன்னை விரும்பறா…!” என்றான்.
திடுக்கிட்டேன்.
”நிலா… என்னை… விரும்பறாளா..? என்னடா.. இப்படி ஒரு குண்டத் தூக்கி போடற..?”
” எனக்கும் கேள்விப் பட்டப்ப… இப்படிதான்டா இருந்துச்சு…!”
”கேள்விப்பட்டப்பவா… என்னடா…?”
சிகரெட்டை ஆழமாக இழுத்தான். படபடப்பைக் கொஞ்சம் தணித்துக் கொண்டு சொன்னான்.
”கல்யாணம்னு ஒன்னு நடந்தா.. அது உன்னோடதானாம்..! இல்லேன்னா கல்ய்ணமே பண்ணிக்க மாட்டேங்கறா..” என்ற குணா.. என்னைப் பார்த்து நேரடியாகக் கேட்டான் ”நீயும் லவ் பண்றதான..?”
”லவ்வா… என்னடாது..?” அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.
”அவ… அவ… உன்னை பண்றான்னா… உனக்கு தெரியாம எப்படிடா…?”
”வாட்..? நானா..? அப்படிப்பட்ட துரோகி இல்லடா… நான்..!” உன்னிடம் சொன்னது நினைவு வந்தது. ‘என்ன பண்றது… நண்பனோட தங்கச்சியா போய்ட்டாளே..?’
” ஆனா.. அவ அப்படி சொல்லலியே..?”
”அவளே சொன்னாளா..?”
”ஆமா… அவதான் சொன்னா..”
”எப்ப சொன்னா… நட.. இப்பவே கேக்கலாம்…” சட்டென நான் எழுந்து விட்டேன்.
உடனே என் தோளைப் பிடித்து அழுத்தினான் குணா.
”உக்காரு… உக்காரு…! டென்ஷனாகாத..!”
”நா… நான்…! பண்ணலடா..! உன்மேல சத்தியமா..! அவளும் அப்படி என்கிட்ட பழகினதில்ல..!”
”அப்ப…அப்ப. ..நீ பண்ணலை.?”
”ஐயோ.. இல்லடா..! என்னடா நீ.. இவ்ளோ நாள் என்கூட பழகிட்டு..? போடா…! நீயெல்லாம் என்ன புரிஞ்சு வெச்சிருக்க…? உனக்கு தங்கச்சின்னா… அவ எனக்கும் தங்கச்சிதான்டா…?”
”ச்ச்.. ச்ச்…ச்ச்..! அப்படி சொல்லாத.. நீ இல்லேன்னா அவ சாகறேங்கறா..!”
”ச்ச..! அவ சொல்றத நீயும் நம்பறியா…?”
”நா… நம்பலடா..! உன்னைத் தெரியாதா எனக்கு..? நீ எவ்வளவு நல்லவன் .! ஆனா அவ உன்னை பண்றா… அதான் நீ வேனும்னு ஒத்தக் கால்ல நிக்கறா…!”
”எப்படிடா…? சே…! என்னடாது..?”
”ஸாரிடா..! எனக்கு கேக்க தெரியல..? என்னனென்னவோ கேட்டு… உன்னை டென்ஷனாக்கிட்டேன்..! பட்… ரியலா… ரீசன் என்னன்னா.. அவளுக்கு மாப்பிள்ளை வரேன்னாங்க… அதப் பத்தி பேசறப்பத்தான் அவ… இதெல்லாம் சொன்னா..! அதான் உன்கிட்ட எப்படி பேசறதுனு தெரியாம… சரிடா.. சரி… அதெல்லாம் விட்றுலாம்..! நீ சொல்லு அவளை பண்ணிக்கறியா…?”
”என்னடா.. என்னை இப்படி ஒரு இக்கட்ல கொண்டு வந்து விட்டுட்ட..? எனக்கு என்ன சொல்றதுனே.. தெரியலடா..!”
”சரி..நானே சொல்றேன்..! பண்ணிக்கடா.. ! எனக்கு உன்மேல எல்லாம் ஒரு கோவமும் இல்ல..! என் கோவமெல்லாம் அவமேலதான்…! உன்னை நான் நம்பறேன்..”
”நா.. சாதாரணமாதான்டா.. பழகினேன்.. அவகூட..! அது தப்பாடா…?”
”உமமேல தப்பே இல்லடா…! எல்லாம் விட்றுடா… அதெல்லாம் வேண்டாம்…! என்ன சொல்ற… நிலாவ பண்ணிக்கறியா…?”
”இப்படி கேட்டா… நான் என்னடா சொல்றது அடிச்சது பூராமே எனக்கு எறங்கிப் போச்சு…! இன்னொரு பீரு சொல்லு…!” என்றேன்.
குடுக்கற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டுதான் குடுக்கும் என்பார்கள்… இப்படி பாரில் உட்கார வைத்துமா கொடுக்கும்..?
ஒரு வேளை.. நான் உன்னுடன் சேர்ந்து… கோவில் குளமெல்லாம் சுற்றியதால்… சுக்கர திசை என் சூத்தில் அடித்து விட்டதோ..? சே…! என்ன இது..? சாதாரணமாகவே எனக்கு  சிந்திக்கத் தெரியாது… இதில் போதையில் உட்கார்ந்து கொண்டு சிந்திப்பது.. ????
”ரெண்டு சொல்லட்டுமா..?”
”நோ… நோ…! ஒன்னு போதும்..!”
”யோசி… நல்லா யோசி…! யோசிச்சு சொல்லு…!”
மறுபடி ஒரு பீர்வந்தது. ஜல்லென்றிருந்த பீரை.. கடகடவென உள்ளே இறக்கினேன். ஒரே தம்மில்..! பாட்டிலைக் கீழே வைத்து விட்டு… தலை குணிந்து உட்கார்ந்திருந்த குணாவைப் பார்த்துக் கேட்டேன்.
”இப்ப சொல்லு..? நான் என்னடா.. பண்ணனும்..? நீ என் உயிர் நண்பன்..! நீ சொல்லி… நான் கேக்க மாட்டனா..? சொல்லு… நான் என்ன பண்ணனும்..?”
”எனக்காக.. நீ என்னவேனா செய்வேன்னு தெரியும்.! அதுதான்… நம்ம நட்போட பெருமை…!”
”ஆனா… நண்பா.. இந்த பாட்டல்மேல சத்தியமா சொல்றேன். நான் நிலாவ லவ் பண்ணலடா…!!”
”தெரியும்டா..! அதான் என்னால.. கோபப்பட முடியல..! ஆனா.. அவ… அந்த திருட்டு கழுதை உன்னை படு சின்சியரா பண்ணிருக்காடா..! எனக்கு அவளும் முக்கியம்.. நீயும் முக்கியம்…! ஸோ… முறையா கேக்கறேன்..! என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கறியா..?”
காதில் தேன் வந்து பாய்ந்தது.! என் குழப்பங்கள் தீர்ந்தன. அல்லது காணாமல் போயின.! மனசு குளிர்ந்தது..! என்ன ஒரு அதிர்ஷ்டம்..? என்ன ஒரு அருமையான வாய்ப்பு..?
நிலாவினி எத்தனை பிரமாதமான.. அழகி..? எனது எத்தனை இரவுகளை அவஸ்தைக்கு உள்ளாக்கியிருப்பாள்..? இனி அவள் எனக்கா..? நிச்சயமாக நான் அதிர்ஷ்டக்காரன்தான்…!!
திடுமென குணா கேட்டான்.
”நிலா அழகா.. இல்லயாடா..?”
”ச்ச.. எவன்டா சொன்னது.. அப்படி..! அவ தேவதைடா..! பூமில வந்து நடக்கற.. ரம்பைடா..! தெய்வீக அழகுடா..!!” என்று உணர்ச்சிவசப் பட்டுச் சொன்னேன்.
”அப்பறம்.. ஏன்டா.. அவள லவ் பண்ணல..?”
திகைத்தேன் ”இ…இல்ல… அவ…”
”போடா…!!” என்றான் குணா ”இப்படி ஒரு அழகான தங்கச்சி.. உனக்கிருந்துருந்தா… நான்லாம்.. கண்டிப்பா பண்ணிருப்பேன்டா..! சரி.. இப்ப என்ன சொல்ற..? அவள புடிச்சிருக்குதான..?”
”ம்ம்.. ”
”கல்யாணம் பண்ணிக்கறதான..?”
” உனக்காக பண்ணிக்கறன்டா..”
”அது போதுன்டா… எனக்கு..!” சட்டென என் கைகளைப் பிடித்துக் கொண்டான் ”எனக்கு ஒரே தங்கச்சிடா.. அவ தேவதை மாதிரியிருக்கானு ரொம்ப செல்லம் குடுத்து..வளத்தம்டா… ஆனா.. அவ…அவ…” என அழுதான்.
”டேய்..! என்னடாது..? நீ..ஏன்டா.. அழற..? நான் பண்ணிக்கறன்டா..! நான் பண்ணிக்கறன்டா…!! அவள நான் கண்ணுக்குள்ள வெச்சு காப்பாத்தறேன்.. நீ.. அழாதடா..”
” உண்மைலயே..நீ ரொம்ப.. நல்லவன்டா…” என்று குணா கண்களைத் துடைத்துக் கொண்டான்.


போதையில் அவன் கண்கள் சிவந்து விட்டன. முகம் முழுவதும் வியர்வை..! தீரத்தீர… சிகரெட் பற்றவைத்துக் கொண்டே இருந்தான்..!
”இப்ப வர்றியாடா..?” என்று கேட்டான்.
”எங்க..?”
”அவள பாக்க..? வந்து நீயே பேசிப்பாரு…?”
சட்டென எனக்குள் ஒரு பனிப்புயல் வெடித்தது.
”இ..இப்பவா..?” நான் தடுமாறினேன்.
”ஏன்டா…? என்னடா.. யோசணை..?”
”இ…இல்ல.. இப்ப…இந்த நெலமைல..?”
”அதனால..என்னடா..?”
”இல்லடா.. எனக்கு மனசு இடம் தரல.. இன்னிக்கு வேண்டாம்..! நாளைக்கு வர்றேன்.. நிதானத்துல பேசிக்கலாம்..!”
”நாங்க எல்லாம் பேசிட்டம்டா..! உனக்கு சம்மதம்தான்டா..?”
”என்னடா இப்படி கேக்கற..? மனப்பூர்வமா சம்மதிக்கறேன்டா..” என்றேன்.
”சரி… எப்ப வெச்சிக்கலாம் கல்யாணத்த..? என்று.. சிறிது இடைவெளி விட்டு கேட்டான் குணா…!!!!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக