http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : பருவக்கனி - பகுதி - 11

பக்கங்கள்

திங்கள், 9 மார்ச், 2020

பருவக்கனி - பகுதி - 11

பீர் போதையில் நான் கிருகிருத்துப் போயிருந்தேன். நான் கொஞ்சம் யோசித்தேன்.
”என்னடா யோசிக்கற..?” குணா என்னைக் கலைத்தான்.
”இல்ல.. என்ன சொல்றதுனு..? அதயும் நீயே சொல்லிருடா..”
”ம்..ம்..! ” அவனும் கொஞ்சம் யோசித்தான் ”எதுக்கும் நீ உங்க பெரியம்மாவ பாத்து பேசிரு..! அப்பறம் முடிவு பண்ணிக்கலாம்..”
”சரிடா… இன்னிக்கே போறேன்..”
” நீ.. பயப்படாதடா.. நா பொண்ணுக்கும் அண்ணன்.. உனக்கும் நண்பன்.. உங்க கல்யாணத்த… முன்னால நின்னு.. நானே ஜாம் ஜாம்னு நடத்தி வெக்கறேன்டா…”
”சந்தோசம்டா.. ரொம்ப சந்தோசம்" எனக்கு கண்கள் கலங்கியது.
”அப்பறம்… நீ என்ன கேட்டாலும் தரேன்..! நகை…பணம்… இன்னும் என்ன வேனுமோ… கேளு..” என்றான்.
”சே..சே… என்னை ஏன்டா… இப்படி  இன்சல்ட் பண்ற..?” நான் பதறினேன்.
” இல்லடா… அவளுக்கு பண்ணாம நான் வேற யாருக்கு பண்ணப் போறேன்..? நகை.. பணம் இது இல்லாம… பைக் வாங்கித் தரன்டா..! கல்யாணச் செலவெல்லாம் நாங்களே பாத்துக்கறோம்… நீ ஒரு பைசா… செலவு பண்ண வேண்டாம்..!”
”சே..! அவளே பெரிய சொத்துடா..!! நான் ஒன்னுமே கேக்க மாட்டேன்..!!”


எனக்கு பூரிப்பில் நெஞ்சு விம்மியது.! இவனல்லவா நண்பன்..? தேவதை போன்ற.. அழகான தங்கையையும் கொடுத்து பணம் நகை.. பைக்..
”எனக்கு ஒன்னும் வேணான்டா.. ” என்றேன்.
”சரி… நல்லாரு…” என்றான் குணா.
அடப்பாவி..? அப்படியானால் இவ்வளவு நேரம் பேசியதெல்லாம்….??
”லுக்டா… நீ எதுக்கும் ஒர்ரி பண்ணிக்காத… இன்னிக்கே நீ போய் உன் பெரியம்மாகிட்ட பேசு… இப்படி  இப்படினு விபரமா சொல்லு… நாளைக்கு நாம முடிவு பண்ணிக்கலாம்…!!”
”எனக்கு… என்ன சொல்றதுன்னே புரியலடா…”
”உங்க பெரியம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. இல்ல..?”
”சே..சே.. அவங்க சந்தோசம்தான் படுவாங்க..”
” அடுத்த நல்ல.. முகூர்த்தத்துல கல்யாணத்த வெச்சுக்கலாம்…!!”
”தேங்க்ஸ் நண்பா…”
”ச்ச… என்னடா… நமக்குள்ள..?”
” தேவதை மாதிரி இருக்கற உன் தங்கச்சிய எனக்கு தர்ற..நீ பெரியவன்டா…”
” போடா… நமக்குள்ள என்னடா பெரிய.. பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு..? இந்த உலகத்துலயே…காதலுககு அடுத்தபடியா… நிக்கறது… நட்புதான்டா…”
பேசி முடித்து.. நான் பாரிலிருந்து கிளம்பிய போது… தேவதூதனாகி இருந்தேன். என் கால்கள் தரையில் படவில்லை. ஆகாயத்தில் மிதந்தேன். மேகங்களுக்கிடையே தவழ்ந்தேன்.!!
காலிங் பெல்லை நீண்ட நேரம் அழுத்திய பின்னர் தூக்கக் கலக்கத்துடன் வந்து கதவைத் திறந்தாள் அக்கா. என் பெரியம்மா பெண்.. !!
என்னைப் பார்த்துவிட்டு.. ”என்னடா இந்த நேரத்துல..?” என்று முறைத்து சுருக்கினாள்.
அவளை விலக்கி உள்ளே போனேன்.
”அம்மாள பாக்கனும்..”
”அம்மா இல்ல… சிண்ணு வீட்டுக்கு போயிருக்கா..”
”ஆ…! எப்ப..?” என்று அவள் முகத்தருகே கேட்டேன்.
”என்னடாது இப்படி நாறது..? குடிச்சிட்டு வந்துருக்கியா..?” என்று முறைத்தாள்.
”ஸாரி சிஸ்டர்…” அவள் தோளில் கை வைத்தேன் ”அம்மா எப்ப வரும்..?”
”ஏன்… என்ன விசயம்..?”
”என்னமோ… சொல்லேன்..”
”நாளைக்கு வந்துரும்..!!”
” மச்சான் எங்க..?”
”தூங்கிட்டிருக்கு…”
” பசங்க…?”
” நடு ஜாமத்துல… குடிச்சிட்டு வந்து ஏன்டா.. ஆடற..? என்ன வேனும் உனக்கு…?” என்று ஒரு வித எரிச்சலோடு கேட்டாள்.
”ஏன் சிஸ்டர் டென்ஷனா இருக்க..? மச்சான்கூட டூ வா..?” என்று நான் சிரிக்க… என் மண்டையில் கொட்டினாள்.
”ஆமா..”
”ஓகே.. அப்ப நாளைக்கு வரேன்..! நீ போய்.. திரும்பி படுத்து தூங்கு .!!” என்று நான் திரும்ப… என் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
”நில்லுடா…”
”என்ன…?”
”சாப்பிட்டியா..?”
”ம்கூம்…”
”வா…! சாப்பிட்டு போ..!”
”என்ன செஞ்சிருக்க…?”
” தோசை ஊத்தி தரேன்.. வா..”
”தோசையா..?”
”ஆ… ! வேற என்ன வேனுமாம் தொரைக்கு..?”
”நல்லா காரம் சாரமா… சிக்கனோ.. மட்டனோ.. ?”
”மூடிட்டு வா.. குடுக்கறத திண்ணுட்டு போவியாம்..” என்று சமையலறைப் பக்கம் போனாள்.
நானும் அவள் பின்னால் நடந்தேன்.
”அம்மா கூட… அடிக்கடி ஏதாவது சண்டை போடறியா..?”
”ஏன்டா.. அம்மா ஏதாவது சொன்னாளா…?”
”இல்ல. . அடிக்கடி சிண்ணு வீட்டுக்கு போயிருதே.. அதனால கேட்டேன்..”
”ஆமா.. உங்கம்மாளுக்கு வேற வேலை என்ன..? நாப்பது வயசு தாண்டிட்டாலே.. நாய் புத்திதான…?” என்று அடுப்பைப் பற்ற வைத்து தோசைக் கல்லை எடுத்து அடுப்பில் வைத்தாள்.
”எதுக்குடா இப்ப அம்மாள பாக்க வந்த…?” என் பக்கம் திரும்பி கேட்டாள்.
”ஒரு முக்கியமான விசயமா பேசனும்..?”
”என்ன பெரிய முக்கியம்..? உனக்கு பொண்ணா பாத்துருக்க..?”
” ஆமா..!”
”எவ…?”
”நிலா…!!”
நம்ப முடியாமல் என்னைப் பார்த்தாள்.
”என்னடா ஒளர்ற..?”
” ஒளரல..! நெஜமாத்தான்..!!”
முதலில் நான் சொன்னதை விளையாட்டு என்று நினைத்து விட்டாள். இப்போது திகைப்புடன் கேட்டாள்.
”நிலாவா…?”
”ம்..ம்..!”
”என்னடா… வெளையாடறியா..?”
”ஏய் லூசு… பிரெண்டோட தங்கச்சிய வெச்சு.. இந்த மாதிரி பேசி வெளையாடுவாங்களா..?”
”அப்பறம்… எப்படிடா..?”
”அது… அப்படித்தான்…”
” என்னடா.. லவ்வா…?”
”அப்படித்தான் வெச்சுக்கயேன்..”
” அடப்பாவி… நண்பனுக்கே.. துரோகம் பண்ணிட்டியே..?” என்றாள்.
அவளது பொடனியில் ஒன்று போட்டேன்.
”ஏய்.. லூசு..! நா லவ் பண்ணல..! அவதான் என்ன பண்ணியிருக்கா…! இந்த விசயத்த என்கிட்ட சொன்னதே குணாதான்…!!” என்று குணா சொன்ன அனைத்தையும் இவளிடம் சொன்னேன்.
தோசையைத் தட்டில் போட்டு சட்னி ஊற்றிக் கொடுத்தாள்.
”என்னால நம்பவே முடியலடா..” என்றாள்.
” நம்பு சிஸ்டர் நம்பு…”
” அடக்கஷ்ட காலமே.. என்ன கொடுமை இது..?”
”ஏன்..?”
” கொரங்கு கிளிய ஆசைப்படலாம்… ஆனா.. இங்க. .. கிளி.. ஒரு கொரங்கு மேல ஆசைப்பட்றுக்கே.. அந்த கொடுமைய வேற என்னன்னு சொல்றது…?”
”ஏய்.. நீ ஒருத்தியே போதும் போலருக்கே..?”
”அந்தப் பொண்ணுக்கு ஏன்டா இப்படி புத்தி போச்சு..? புத்தி.. கித்தி கலங்கிருச்சா…?”
”ச்ச.. என்மேல.. எதுக்கு. . உனக்கு இத்தனை பொறாமை..?”
”பின்ன.. அவ இருக்கற அழகுக்கு உன்னைப் போய் லவ் பண்ணியிருக்கான்னா.. ஒன்னு அவ தலையெழுத்து மோசமா இருக்கனும்… இல்ல நீ அவள மயக்கி… உன்னோட வலைல விழ வெச்சிருக்கனும்…!!” என்றாள்.
”நாள்ளாம்.. எதுமே பண்ணல.. அவளாத்தான் இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கா..! எனக்கே குணா சொல்லித்தான் தெரியும்..”
”அப்ப… நிச்சயமா அவ தலையெழுத்துதான் மோசம்..!!” என்றாள்.
”ஏன்… அதைவே இப்படி சொன்னா.. என்னவாம்..?”
”எப்படி..?”
”இவ்ளோ நாள்.. பாலைவன ஒட்டகமா திரிஞ்சுட்டிருந்த.. எனக்கும் நல்ல காலம் பொறந்துருக்கலாமில்ல…?”
”உனக்கா…?” சிரித்தாள் ”ம்..ம்.. விதி வலியது…!!”
சாப்பிட்ட பின்பும்.. சிறிது நேரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்து விட்டே… அங்கிருந்து கிளம்பினேன்.
உற்சாக உணர்வோடு நான் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தேன். தியேட்டர் அருகே இருந்த சில்லிக் கடையைக் கடக்கும் போதுதான் மூர்த்தியைப் பார்த்தேன்.
மேகலாவின் கணவன். கடை வியாபாரம் முடிந்து போயிருக்க. ..மூர்த்தி மிதமிஞ்சிய போதையில்… கடைக்காரனோடு சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அவரால் சரியாக நிற்கக்கூட முடியவில்லை.
அவரை அங்கிருந்து அப்புறப் படுத்தி.. வழியில் போன.. ஒரு ஆட்டோவை அழைத்து.. கைத்தாங்கலாக அதில் ஏற்றி.. நானும் ஏறினேன். ஆட்டோவை விட்டு இறங்கிய அவரால் சுத்தமாக.. நிற்கவே முடியவில்லை. ஆட்டோவை அனுப்பி விட்டு.. கைத்தாங்கலாகப் பிடித்து.. சந்துக்குள் கூட்டிப்போனேன்.
அவர் வீடு சாத்தியிருந்தது. அவரால் நிற்க  முடியாமல் உட்கார்ந்து விட்டார். அவர் வீட்டு முன்பாக நின்று….
”கஸ்தூரி…” என்று அவரது மகள் பெயரைச் சொல்லிக் கூப்பிட… சத்தம் கேட்டு வெளியே வந்த மேகலா… உட்கார்ந்திருந்த.. தன் கணவனைப் பார்த்து…
”என்னாச்சு..?” என்று பதறியபடி ஓடிவந்தாள்.. !!

மேகலாவின் முகத்தில் சின்னதாக ஒரு பதட்டம் தென்பட்டது. தன் கணவன் பக்கத்தில் வந்து..
”எந்திரிங்க…” என்று அவரது கையைப் பிடித்து தூக்கியவாறு சகட்டு மேனிக்கு அவரைத் திட்டினாள்.
அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. அவரை வீட்டுக்குள் கூட்டிப்போய் படுக்க வைக்க… நானும் உதவினேன். குழந்தைகள் தூங்கியிருந்தன.
”காலைல சரியாகிருவாரு…” என நான் சிரிக்க… என்னை முறைப்பாகப் பார்த்தாள் மேகலா.
”நீங்களும் குடிச்சீங்களா..?”
”அட.. வம்பே.. வழில பாத்து கூட்டிட்டு வரங்க…”
”சரிதான்..! குடிக்கற யாருதான்.. நான் குடிச்சேன்னு ஒத்துக்கறாங்க..? ம்.. உங்கள சொல்லி என்ன பிரயோஜனம்..!!”
”அலோ… நான் அப்படி இல்லை..” என்றேன்.
” குடிக்கலேங்கறீங்களா..?”
”அ..அது…?”
”எதுக்கு பொய்யி…?”
”சரி.. குடிச்சிருக்கேன்தான்..!”
”ஆ..! அதச்சொல்லுங்க…!!”
” ஆனா… இது உங்க வீட்டுக்காரர் கூட சேந்து இல்ல..!”
”மொதல்ல குடிக்கவே இல்லேன்னிங்க…?”
” அப்படி.. சொல்லல…”
” ஆ…! குடிக்காத ஆளு மாதிரி சொன்னதும் கோபம் வேற வருது…?” என்றாள் கிண்டலாக.
நான் அவளை கடுப்பாக முறைத்தேன்.  ”வராதா… பின்ன..! வழில பாத்தேன்.. சரி நமக்கு வேண்டியவராச்சேனு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சேர்த்தா… என்மேலயே பழி போடறீங்க…”
”அப்படியா…?” அதே சிரிப்பு.
” இப்ப நான் கூட்டிட்டு வந்ததுதான் தப்பா போச்சு.. யாரு எப்படி போனா.. எனக்கென்னனு நாலாவது மனுஷன் மாதிரி… விட்டுட்டு போகாம.. கூட்டிட்டு வந்தது.. என் தப்புதான்..! இனிமே இப்படி பண்ண மாட்டேன் மேடம்..! ரோட்ல கெடந்து தூங்கினா.. என்ன..? காலைல மப்பு தெளிஞ்சிடப் போகுது..! தன்னப்போல எந்திரிச்சு வீடு வந்தரப்போறாரு..!!”
”சரி… சரி.. இப்ப ஏன் டென்ஷனாகறீங்க…?”
” பின்ன என்னங்க…? பாவம்னு உதவி பண்ணா… என்மேலயே பழி போடறீங்க…?”
” அய்யோ… பழி போடல…”
” ஆ… அப்றம் என்னவாம்…?”
”நா.. அப்படி சொல்லல..! நா சொன்னத நீங்க தப்பா புரிஞ்சிட்டிங்க…!!”
”சரிங்க… நா போறேன்..” வெடுக்கென சொல்லிவிட்டு நான் நடக்க… பின்னாலிருந்து…
”இருங்க..!” என்று என் பின்னால் வந்தாள்.
முன்னறையில் நின்றேன். அவளது கணவன் படுத்தவுடன் சுய நினைவு இன்றி தூங்கிவிட்டார். அவளும் முன்னறைக்கு வந்தாள்.
”அப்பா… என்ன கோபம் வருது..”
சிரித்தேன். ”பின்ன என்னங்க..?”
” அய்யோ… விடுங்க அத..! சாப்பிடறீங்களா..?”
”இல்ல… வேண்டாம்..”
”ஏன் கோபமா இருக்கீங்களா..?”
”அதெல்லாம் இல்ல…”
”சரி… நா வேனா ஸாரி கேட்டுக்கறேன் கொஞ்சம் சாப்பிட்டு போங்க..”
”நானும் ஸாரி கேட்டுக்கறேன்.. என்னால முடியாது..”
” பாத்திங்களா….?”
”அட… நெஜமாங்க..! நான் சாப்பிட்டேன்..!!”
”ஓ..! எங்க சாப்பிட்டிங்க.. கடைலயா…?”
”இல்ல.. அக்கா வீட்ல..! சாப்பிட்டு வர்ற வழிலதான் உங்க கண் நெறஞ்ச கண்ணாளன பாத்தேன். சில்லி கடைக்காரங்கூட சத்தம் போட்டுட்டு இருந்தாரு..!”
”சரி.. ! அவர கொண்டு வந்து சேத்ததுக்கு தேங்க்ஸ்…!” என்று சிரித்தாள்.
”பரவால்லங்க… திட்டாம இருந்தா போதும்..! நீங்க சாப்பிட்டிங்களா..?”
”ம்..ம்..! அக்கா வீட்ல சாப்பிட்டா என்ன இங்க கொஞ்சம் சாப்பிடக்கூடாதா…?”
நான் வாயைத் திறக்க… சட்டென பவர் கட் ஆனது. குபீரென இருள் சூழ்ந்தது.
”போச்.. ” என்றாள் மேகலா ”இப்பெலலாம் நேரம் காலமில்லாம புடுங்கிர்றானுக..!”
”மெழுகுவர்த்தி இருந்தா பத்த வைங்க…”
இருட்டில் கேட்டாள் ”தீப்பெட்டி இருக்கா…?”
”ஸாரி..! ஸ்மோக் பண்ற பழக்கமே இல்லை..!!”
”அது ஒன்னுதான் உருப்படியான பழக்கம்..! அப்படியே இருங்க..” என்று நகர்ந்தவள் எதன் மீதோ முட்டிக்கொண்டாள்.
‘தடால் ‘ என ஒரு சத்தம்.
”என்னாச்சு..?” என் பாக்கெட்டில் கை விட்டு கைபேசியை எடுத்தேன்.
”ஒன்னுல்ல…” என்றாள். ”ஸ்டூல் தடுக்கிருச்சு..!”
கைபேசி.. வெளிச்சத்தை நான் உபயோகிக்கவில்லை. ”விழுந்துட்டிங்களா…?”
”ம்..ம்..!!” நான் அவளை நோக்கி நகர்ந்த வேளையில்.. எழுந்து விட்ட அவள்… என்மேல் மோத… மறுபடி விழப்போனாள்.
அவள் என் கையைப் பிடித்து சட்டென இழுத்து விட.. இதை எதிர் பாராத நான் நிலை தடுமாறி…
”பாத்து… பாத்து…” என்றேன்.
”எங்க பாக்றது…?”
ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு விழாமல் நின்றோம். ஆனால் என் பிடியில் அவளும்.. அவள் பிடியில் நானுமாக இருந்தோம்..! இருட்டில் நடந்த விபத்தை… பயண்படுத்த முனைந்த நான்.. என் கைபேசி வெளிச்சத்தை உபயோகிக்காமல்… அவளை நெருங்கி… அவளை என்னோடு நெருக்கமாக அணைக்க… பெண்களுக்கே உரிய பாதுகாப்பு உணர்வோடு.. என் கைகளை விலக்க முயன்றாள்.
” நில்லுங்க..! மறுபடி விழப்போறீங்க..?” நான்.. அவளை வலுவில் அணைக்க…
”இ..இல்ல.. விடுங்க…” என முனகினாள்.
”கரண்ட் வந்துரட்டுமே…” என் முகத்தருகே அவளது முகம்..! அவள் சுவாசம் என் முகத்தில் மோதியது.!
”விடுங்க..”
”இருங்க…”
” வேண்டாம்.. ப்ளீஸ்…”
”ம்..ம்…” என் கைகளை நான் எடுத்தேன்.
ஆனால் அடுத்த நொடி… சட்டென்று அவள் முகத்தைப் பிடித்து இழுத்து… மிகச்சரியாக.. அவள் உதட்டோடு… என் உதட்டைப் பொருத்தினேன்.! அவள் உடம்பு நடுங்கி… லேசாக திமிற…. நான்… அவளது உதடுகளைக் கவ்வி உறிஞ்சினேன்..!!
  தடித்த அவள் உதடுகள் என் வாய் கொள்ளுமளவு இருந்தது. அவள் உதட்டு எச்சில் மொத்தத்தையும்.. தவித்த வாயுடன் உறிஞ்சினேன்..! அவள் உதடுகளைப் பிளந்து.. என் நாக்கை. . அவள் வாய்க்குள் விட்டு… துலாவி… நாக்கைச் சப்ப….. சுதாரித்துக் கொண்டு… பலமுடன் என் பிடியிலிருந்து விலகினாள்.
நான் மறுபடி.. இருட்டில் அவளைத் தொடினேன்.
”தொடாதிங்க…” என்றாள்.
” இ..இல்ல….”
” வெளில போங்க…”
” க…கரண்டு….”
”தயவு செய்து போயிருங்க.. ப்ளீஸ்… நான் அப்படி பட்டவ இல்ல. ..”
இருட்டில் அவள் முகம் பார்க்க முடியவில்லை. ஆனால்.. அவள் குரல் நடுங்கியவாறு இருந்தது..!!
”ஏ..ஏங்க… என்னாச்சு…”
” போயிருங்க… ப்ளீஸ்…”
அதற்கு மேல் அங்கே நிற்க.. என் மனமும் இடம்தரவில்லை.
”ஸாரி…” என்று விட்டு உடனே.. இருளோடு இருளாக.. அங்கிருந்து வெளியேறினேன்..!!
காலையில் எழுந்தபோது… மிகவுமே தலை பாரமாக இருந்தது. நேரம் ஒன்பது..! பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து.. சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு கடைக்குப் போய் பால் வாங்கி வந்து காபி போட்டேன்..!!
காபியை எடுத்துக் கொண்டு போய்… ஜன்னல் அருகே நின்று ஜன்னல் கதவைத் திறந்தேன். ஜன்னலுக்கு நேராக மேகலா நின்றிருந்தாள். வெயிலில் நின்று… தலை துவட்டிக்கொண்டிருந்தாள். குளித்து விட்டு வந்து.. அடர்த்திப் பச்சை புடவையில்.. அழகாக இருந்தாள்..!!
”அலோ…” என்றேன்.
தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
”காபி சாப்பிடறது…?” சிரித்தவாறு கேட்டேன். அவள் பேசவில்லை. மறுபடி.. முடியை துவட்டினாள்.!


”எக்ஸ்க்யூஸ் மி..? உங்களத்தான்…!!” என்க.. நிமிர்ந்து பார்த்து
”இது காபி குடிக்கற நேரமில்ல…” என்றாள்.
”ஸாரி..” என்றேன் ”வீட்ல யாருமில்லையா..?”
”ஏன்…?” முறைப்பான பார்வை.
”ஐ’ ம் ஸாரி..! ராத்திரி பூரா.. நான் தூங்கவே இல்ல..”
”அதுபத்தி பேசவேண்டாம்..” என்று முகத்திலடித்தது போலச் சொன்னாள்.
”இ…இல்ல.. நா.. என்ன சொல்ல வர்றேன்னா…..”
”ஒன்…ன்…னும்… சொல்ல.. வேண்டாம்…”
”ஸாரி… ஸாரி… ஸாரி. ..!!”
என்னைக் கடுமையாக முறைத்தாள்.
”உங்கள நல்லவர்னு நான்… நம்பினேன்…!”
சிரித்தேன் ”நா.. நல்லவன்தாங்க… ஆனா… நேத்து… கொஞ்சம். .. ஸாரி…”
”ச்சீ… பேசாதிங்க…”
” இ..இல்ல.. அது.. வந்து….”
”ச்ச..! என்ன காரியம் பண்ணிட்டிங்க… நீங்க நெனைக்கற மாதிரி பொம்பள நா.. இல்ல தெரிஞ்சுக்கோங்க..! உங்கள.. ஒரு பிரெண்டு மாதிரி நெனச்சுத்தான் பழகினேன்..! ஆனா… நீங்க….ச்ச..என்னை நீங்க ரொம்ப சீப்பா.. எடை போட்டுட்டிங்க…!!”
”ஓ…!! ஸாரி…!! அது.. ”
”ச்ச.. இவ்வளவு மோசமா நடந்துப்பீங்கனு நான் நெனச்சே பாக்ல..! போதும் சாமி… எவ முந்தானை எப்படா வெலகும்னு… கண்கொத்தி பாம்பா.. பாத்துட்டிருக்கற.. மோசமான ஆண்வர்ககம் நீங்க. .! ஆனா நான் அந்த ரகம் இல்ல…!!” என்று சூடாகச் சொல்லி விட்டு… அங்கிருந்து விர்ரெனப் போய்விட்டாள்… மேகலா…!!
நான் மிரண்டு போய் நின்றேன்.. !!

”உங்க பெரியம்மாவ பாத்தியாடா…?” என்று  ஆவலோடு என்னைக் கேட்டான் குணா.
”இல்லடா.. ஊருக்கு போயிருக்கு..” என்றேன்.
”ச..”என சலித்துக் கொண்டான் "எப்ப வரும்..?”
”இன்னிக்கோ.. நாளைக்கோ வந்துரும்.. ஆனா எங்கக்காகிட்ட எல்லாம் சொல்லிட்டேன்..?”
”அப்படியா..? என்ன சொன்னாங்க.. உங்கக்கா..?”
”ம்ம்.. அம்மா வந்தா பேசிடலாம்னா..”
”அவங்க.. ஒன்னும் சொல்ல மாட்டாங்க இல்ல..?”
”சே..சே.. அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்ல..”
”இல்ல.. ஒரு காரியம்னு வர்ரப்ப…?”
” அதெல்லாம் ஒன்னும் வராதுடா…”
ஸ்டேண்டில் கார்கள் ஓட்டமின்றி இருந்தன.
”சரி… வாடா..” என்று என் கையைப் பிடித்தான் குணா.
”எங்கடா…?”
”என் வீட்டுக்கு..!”
”இப்ப.. எதுக்குடா..?”
” நிலாகிட்ட.. எங்க வீட்ல எல்லாம் பேசலாம் வா..” என்றான்.
என் உடலில்  ஒரு மெல்லிய நடுக்கம்  உருவானது. இதுவரை இல்லாத ஒரு படபடப்புடன்.. அவனது வீட்டுக்கு அவனுடன் போனேன்.
  நிலாவினி.. வெள்ளைச் சுடிதாரில் தேவதை போலிருந்தாள். ஹாலில் உட்கார்ந்து  டிவி பார்த்துக் கொண்டிருந்தவள்.. எங்களைப் பார்த்தவுடன் சட்டென எழுந்து கொண்டாள். அவள் மார்பில் துப்பட்டா  எதுவும் போட்டிருக்கவில்லை. அவள்  எழுந்து நின்ற வேகத்தில்  அவளின் செழிப்பான  இள மாங்கனிகள் அதிர்ந்து குலுங்கி அடங்கின.
'யப்பா.. என்ன அழகுடா சாமி? இந்த  அழகா என்னை விரும்புகிறது..? தெய்வமே.. உனக்கு கோடான கோடி நன்றி. '
நான் உள்ளம் நடுங்க..
”ஹாய்….” என்றேன்.
அவளும் புன்னகைத்து மெல்லச் சொன்னாள்.
”ஹாய்…”
”ம்.. உக்கார்ரா…” என்றான் குணா.  அவன் இயல்பாக இருப்பதாய் காட்டிக் கொள்ள முயன்றான்.
”இ.. இல்ல… பரவால்ல…”
” சும்மா.. உக்கார்ரா..” என்றவன் தன் தங்கையைப் பார்த்து ”காபி போட்டு எடுத்துட்டு வா..” என்றான்.
”எதுக்குடா.. அதெல்லாம்..?”
”உக்கார்ரா…”
  நிலாவினி என் பக்கம் கூட திரும்பாமல் சமையலறைப் பக்கம் போனாள். நான் மெதுவாக உட்கார்ந்தேன். சத்தம் கேட்டு… உள்ளிருந்து வந்த அவன் அம்மா.. என்னைப் பார்த்து இருகிய முகத்துடன்..
”வாப்பா…” என்றாள்.
என்ன பேசுவது எனப்புரியாமல் புன்னகைத்து வைத்தேன். பின்னாலேயே குணாவின் அப்பாவும் வந்தார்.
” வாப்பா…” என்றார்.
நான் சிரிக்க… குணா என் பக்கத்தில் உட்கார்ந்து பொதுவாகப் பேசினான்..! சிறிது நேரம் எப்போதும் போல இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தோம்.!
பத்து நிமிடம் கழித்து  காபி ஸ்நாக்ஸுடன் வந்தாள் நிலாவினி. காபியைக் குடித்தவாறு நான் திருட்டுத்தனமாக நிலாவினியை ரசிக்க… அவளது பார்வையும்.. அவ்வப்போது என்னை வருடிப்போனது…!!
நிலாவினியின் தளதள உடம்பு.. என் மனதைச் சுண்டியது. செழுமையான ஆப்பிள் கன்னங்களும்… சிவந்த ஆரஞ்சு இதழ்களும்… என்னைத் திண்ண வா.. என்றது..! பாலில் மிதந்த.. கருந் திராட்சை விழிகளின் குறுகுறு பார்வையும்… இதழோரம் ஒதுங்கிய… மோகனப் புன்னகையும் என்னை மயக்கியது..! இளமையின் உச்சத்தில் பூரித்த.. பெண் பால் தனங்கள்.. உடனடியாக என்னை மோகிக்க வைத்தது..!
வெள்ளைச் சுடியில்.. டேபிள் மீது சாய்ந்து நின்று… மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு… தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..! அவ்வப்போது.. நிமிர்ந்து.. என் மீது  ஒரு பார்வையை வீசி மோகனப் புன்னகையால்.. என் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தாள்..!!
குணா ”என்ன கேக்கனுமோ.. கேளு..” என்றான்.
  'என்னத்தைக் கேட்பது..?'
அவனுடைய அப்பா… அமைதியாக உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் ஒரு இறுக்கம் தெரிந்தது..! மகளின் காதல் பிடிக்கவில்லையா… இல்லை என்னையே பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை..! அவளது அம்மா சமையலறையில் இருந்தாள்..!
”கேக்கறதுக்கு.. என்ன.. இருக்கு..?” என்று தயக்கத்துடன் சொன்னேன்.
” உனக்கே தெரியாம.. உன்னை லவ் பண்ணியிருக்காளே… அதைக் கேளு…! திருட்டுக்கழுதை..!!” என்றான் குணா.
சட்டென நிமிர்ந்தாள் நிலாவினி. தன் அண்ணனை கடுமையாக முறைத்தாள். என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..! நான் இளித்துக் கொண்டு.. உட்கார்ந்திருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்..!
”தனியா பேசறியாடா..?” குணா.
”இ..இல்லடா.. பரவால்ல.. அதெல்லாம்.. அவசியமில்ல..” என் குரல் நடுங்கியது.
அவனுடைய அப்பா ”போப்பா.. தாராளமா போய் பேசு..! ரெண்டு பேரும் ஏதாவது பேசிட்டு வாங்க…” என்றார்.
நிலாவினி என்னைப் பார்த்து மெல்லச் சிரித்து விட்டு.. மாடிப்படிகளில் ஏறினாள். நான் போவதா… வேண்டாமா.. என்று குழம்பினேன்.
”போடா…” என்றான் குணா.
பல்லை இளித்து விட்டு.. தயக்கத்துடன் எழுந்து போனேன். மாடியில் அவளது அறைக்குள் நின்றிருந்தாள் நிலாவினி. படபடப்புடன் அறைக்குள் போனேன். ஜன்னல் ஓரமாக நின்றிருந்தாள்.
”நிலா…”
”ம்…?” திரும்பினாள்.
”ஏன்.. எனக்கு மொதவே சொல்லல..?”
” என்ன.. சொல்லல..?”
தயக்கத்துடன் ”நீ.. என்னை விரும்பறேன்னு..?” என்று கேட்டேன்.
சிறிது மௌனம் காத்தாள். பின் முச்சை இழுத்து  பெருமூச்செறிந்தாள். பின் தரையைப் பார்த்தாள்.
”என்னால… இப்பக்கூட நம்ப முடியல தெரியுமா..?” என்றேன்.
மீண்டும் நிமிர்ந்து  என்னைப் பார்த்து மெல்லக் கேட்டாள்.
”உங்களுக்கு என்னை புடிச்சிருக்கா..?”
”ஹேய்.. என்ன நிலா.. இப்படி கேட்டுட்ட..? உன்னப் போயி..?”
”புடிக்கலியா..?”
”சே..சே..! ரொம்ப..ரொம்ப புடிச்சிருக்குனு சொல்ல வந்தேன்..!!”
”ம்ம்…?”
” ம்ம்…!!”
” அப்ப.. நீங்க என்கிட்ட சொன்னீங்களா..?”
”என்னது..?”
”என்னைப் புடிச்சிருக்குனு..?”
” இ..இல்ல..! அது.. எப்படி…”
”நீங்களே.. சொல்ல பயந்தப்ப.. நா எப்படி சொல்லுவேன்..? நான் ஒரு பொண்ணில்லையா..? ம்..?”
”ஓ…” உள்ளம் குளிரச் சிரித்தேன் ”சரி… இப்ப சொல்லவா..?”
”என்ன..?”
”ஐ லவ் யூ…ஸோ மச்..”
தலையைக் குனிந்து நின்றாள். நான் அவளை நெருங்க முயன்றேன். அவளே கேட்டாள்.
”என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமா..?”
”எ.. என்ன.. கேள்வி.. இது..?”
”இல்ல… நா.. வேற மாதிரி நெனச்சேன்..”
”வேற மாதிரியா..?”
”ம்ம்…”
”என்ன.. வேற மாதிரி..?”
” இல்ல.. அன்னிக்கு கோயில்ல காட்னீங்களே.. லீனா ஒரு பொண்ணு.. வெடவெடனு இருந்தாளே.. அவள விரும்பறீங்களோ.. என்னமோனு…?” என்றாள்.
மிகச் சரியாக அம்பு விடுகிறாள். நான் உஷாரானேன்.
”அ.. அது.. அது.. தெரிஞ்ச பொண்ணுதான்..! மத்தபடிலாம்.. எதுமில்ல..!! அதுசரி.. நீ கூட அன்னிக்கு பிரெண்டு கூட வந்ததா இல்ல சொன்ன..?”
”ம்..ம்..! ஆமா..!”
”ஆனா.. யாருகூடவோ பைக்ல போன மாதிரி இருந்துச்சு..?”
சட்டென முகம் மாறினாள். என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து..
”அவன் என் பிரெண்டோட தம்பி..! என் பிரெண்டுக்கு அப்ப நிச்சயம் பண்ணியிருந்துச்சு.. அவரும் கூட வந்துருந்தாரு..! அவங்க ரெண்டு பேரும் ஒரு பைக்லயும்.. நாங்க ரெண்டு பேரும் ஒரு பைக்லயும் வந்தோம்..!!”
”ஓ…!” புன்னகைத்தேன்.
சிறிது விட்டு.. ”நானும் சொல்லவா..?” என்று கேட்டாள்.
”என்னது..?”
”ஐ லவ் யூ…!!”
நான்  பரவசமடைந்தேன். அவள் அருகில் சென்று.. மெதுவாக அவள் கையைப் பிடித்தேன்.  அவள் கை நடுங்கியது.
"நிலா.."
"ம்ம்? "
” நா.. உன்னளவுக்கு.. அழகானவனோ.. படிச்சவனோ.. இல்ல நிலா..”
"ஸோ..?"
"இ.. இல்ல.. சொன்னேன்.."
” அந்தஸ்த்தோ… அழகோ பாத்து வந்தா.. அதுக்கு பேரு காதல் இல்ல..! மனச பாத்து வர்றதுதான் காதல்..!!”
”ம்..ம்..!!”
அவளது அண்மையில்.. நான் மிகுந்த பரவசமைந்தேன். அவள் இளமை வனப்பை அருகில்  இருந்து பார்த்ததில்  சட்டென என்னுள் காமக்கிளர்ச்சி உண்டானது..! அவளது இளம் பருவச் செழிப்பை.. அதன் அம்சங்களை  மிக அருகில் பார்த்து.. உள்ளுக்குள் உஷ்ணமானேன். என் பார்வை அவள் மார்பை வருடுவது கண்டு மெல்ல  நகைத்தாள்.
”என்ன பாக்கறீங்க..?”
சுதாரித்தேன்.  ” உன்.. உன்னோட மனசு..?”
”ம்ம்… ?” வெட்கம் கலந்து.. அழகாகப் புன்னகைத்தாள்.
”ம்..ம்..! இந்த காதல்.. மனச பாத்துதான வரும்..? அதுதான் பாத்தேன்..!!”
”ஓகோ.. அப்ப என் மனசத்தான் பாத்திங்க…?”
” ம்..ம்..! அங்கதான இருக்கு.. உனக்கு.. மனசு..?”
”எனக்கு மட்டும் இல்ல.. எல்லாருக்கும் மனசு இங்கதான் இருக்கும்..! ஏன் உங்களுக்கு வேற எங்காவது இருக்கா..?”
”இ.. இல்ல.. ! இல்ல..! இங்கதான்..!!”
” நல்லா பாத்திங்களா..?”
”என்னது..?”
”என் மனச..?”
”ம்..ம்..!!”
”எப்படி இருக்கு…? என் மனசு..?”
”ஹையோ..! அழகு.. !! கொள்ளை அழகு…!! கொஞ்சம் முன்னாலதான் பொறந்த அழகு குழந்தை மாதிரி.. மனச பறிக்குது..”
அவளது அண்மையிலும் குறும்புப் பேச்சிலும்.. என் சுயக்கட்டுப்பாட்டை மீறினேன்.
”அப்படியே.. கட்டிப்புடிச்சு… ஆயிரம் முத்தங்கள் குடுக்கனும் போலருக்கு…!!”
”ச்சீ. ..” என வெட்கப்பட்டாள்.
”அத்தனை அழகு.. உன் மனசு..!!” அவளை அணைக்க முயன்றேன்.
கொஞ்சமாகப் பின்னால் நகர்ந்தாள்.
”ம்ம்..”
”ஐ லவ் யூ.. நிலா..! எனக்கு நீ.. என்ன சொல்றது...  இப்படி ஒரு அதிர்ஷ்டம் கெடைக்கறதுக்கு.. நான் போன ஜென்மத்துல ஏதாவது புண்ணியம் பண்ணிருக்கனும்னு நெனைக்கறேன்..!!” என்று அவள் தோளில் கை போட்டு அணைத்தேன்.
நிலாவினி என் அணைப்பை விரும்பினாளா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் என்னிடமிருந்து விலக முயற்சிக்கவில்லை. அவளை நான் முத்தமிட முயன்றேன். ஆனால் சாமார்த்தியமாக தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.
”நிலா…”
”ம்ம்…?”
”ஐ லவ் யூ..சோ மச்..” என்று கிறங்கிப் போய் அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.
முகத்தைத் திருப்பி.. தலையைக் குனிந்து கொண்டாள். அவள் காதோரம்.. உச்சந் தலையெல்லாம் முத்தமிட்டேன்.


”நிலா…”
”….”
”நிலா…”
”ம்ம்…”
”என்னை பாரேன்…”
”ம்கூம்…”
”ஏய்.. நிலா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ஒரு முத்தம்.. உதட்டுக்கு…”
”ச்சீய்…”
”ப்ளீஸ்…”
”ம்கூம்… ம்கூகூகூம்ம்..”
அவள் முதுகைத்தடவினேன். அப்படியே கையைக் கீழே இறக்க… சட்டென விடுபட்டு.. விலகிப்போனாள் நிலாவினி…!! அவள் நகர…சட்டெனத் தாவி.. அவள் கையைப் பிடித்து நிறுத்தினேன்….!!!!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக