http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : பருவக்கனி - பகுதி - 1

பக்கங்கள்

சனி, 7 மார்ச், 2020

பருவக்கனி - பகுதி - 1



அழகான.. ஒரு இளம்பெண்ணின்.. கவர்ச்சியான நாபிச் சுழியைப் போல… சுழித்து… குபு குபுவென நுரைபொஙக.. சலசலவென கீதமிசைத்தபடி… ஓடும் ஆற்று நீரை வேடிக்கை பார்த்தபடி…
‘ சிப்… சிப் ‘ பாக பீரைப் பருகிக்கொண்டிருந்தேன்.!!
ஆற்றின் சலசலப்பு.. ஒரு இனிமையான பாடலாகக் கேட்டது. ஆற்றோடு இணைந்து.. மெல்லிய காற்றின்.. இதமான வருடல்..!! சலசலத்துத் தலையசைக்கும்… மரங்களின் இலை அசைவு..!! ஒரு சில சின்னப் பறவைகளின் ‘சிட்..ரீட். .’ பாடல்கள் எல்லாம்.. மனதில் ரம்மியமான உணர்வைத் தோற்றுவித்தது..!!


என்னைப் போலவே… என் நண்பர்களின் கைகளிலும்… பீர் புட்டி… மற்றும் புகையும் சிகரெட்டுகள்..!!
ஆற்றின் நடுவே.. அகல வட்டமும்.. சறுக்கலுமான.. ஒரு பாறை..! அதன் மைய வட்டத்தில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம்..! உற்சாக மிகுதியில்… நண்பர்களின்.. ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டமாக இருந்தது. ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொண்டும்… சீண்டி விட்டும்… ரசித்துக் கொண்டிருந்தார்கள். !
அப்போதுதான்… கரையோரத்தின் மேட்டுப்பகுதியிலிருந்த ரோட்டைப் பார்த்துவிட்டுக் கத்தினான்..வினு.!
” ஏய்.. பன்னாடை… என்னாடி வேனும் உனக்கு…?”
நண்பர்களோடு சேர்த்து.. நானும்.. ரோட்டுப்பகுதியைப் பார்த்தேன். ஒரு பெண் நின்றிருந்தாள். அவளது வயதை நிச்சயிக்க முடியவில்லை.. ஆனால் இள வயதுதான்..! அவளது உடைகளில் அவவளவு தெளிவு இல்லை. அவளின் கலைந்த தலையும்… சிவந்த கண்களும்.. அவள் எப்படிப்பட்ட பெண் என்பதை முதல் பார்வையிலேயே  சொல்லியது..!!
”எவடா…அவ…?” குணா.
” மேனகை தெரியுமா…? மேனகை…?” வினு.. கைகளால் வடிவம் செய்து காட்டினான். ”மாய மோகினி… மயக்கும்.. தேவதை…!! அவதான்டா.. இவ..?”
”அதாவது…அந்தக்காலத்து.. பிராஸ்…!!”
”அவளே…ஏ..தான்…!!”
இடைபுகுந்த நான்.
”என்ன வேனுமாம்.. அவளுக்கு…?” எனக் கேட்க..
” நீதான் வேனுமாம்..! போறியா…?” என்றான்.
நண்பர்களிடையே பலத்த கரகோசம்..!
” நல்லாத்தான்டா இருக்கா..!”சங்கர்.
”இன்னொரு பீர் ஏறுனா… இவதான்டா.. மிஸ் வோர்ல்டு..! ஏன்டா பரதேசிக்கு பொறந்த பன்னாடை.. அவள பாரு.. அவ நல்லாவா இருக்கா..? தூ..! எவன்டா சீந்துவான்.. அவள..? அவளப் போய் நல்லாருக்கானு சொல்றியே… சே…ச்சே.. கேவலம்… வெக்கம்… அசிங்கம்.. அவமானம்..!! கண்ணத்தொறந்து அவள நல்லா பாருடா… அவ பக்கத்துல கூட எவனும் போகமாட்டான்..! இவள்ட்டல்லாம் போனம்னு வெய்… எச் ஐ வி இல்ல… எச் ஐ வி..? அதான்டா.. எய்ட்ஸ்…? அது சுற்றம் சூழ… குடும்பத்தோட வரும்.. உனக்கு விருந்தாளியா…!! எத்தனை நோய் வெச்சிருக்காளோ..?? அசிங்கன்டா…!!” என்றான் குணா.
”ஏ.. அப்படியொண்ணும் மோசமில்லடா..” விட்டுத் தராமல் சொன்னான் சங்கர்.
” போடா…ங்க…! பார்றா… நல்லா..!! அவ நல்லாவா இருக்கா..? த்தெரிக்க…! உனக்கு இப்ப வேனுமா சொல்லு.. ரதி..ரதியா…நா கொண்டு வரேன்..!!” குணா.
” ஏற்பாடு பண்ணினா… நல்லாத்தான்டா இருக்கும்..” என்றான் வினு.
” அதச் சொல்லு…!!” சங்கர் ”அவளப் பார்ரா…நம்மளையே பாக்றா..”
விருட்டென எழுந்த.. வினு.. சரக்கென.. தன் ஜட்டியை இறக்கி… தன் பாலுருப்பைத் தூக்கி.. அவளுக்குக் காட்டினான்.
”வாடி.. வா..! வாய்ல வெச்சா..வாழைப் பழம்..!!” என கமெண்ட் அடித்தான்.
நான் எழுந்தேன்.
” ஏய்.. சும்மாருங்கடா…!!”
குணா ”அவ வாய்ல வெச்சு அடிச்சாக்கூட… நம்மளுது நாறிடும்டா…!! ஏய்.. போடி…சனியனே…!!” எனக் கையை வீசினான்.
நான்… அவன்களைப் பொருட்படுத்தாமல்.. கரைக்கு நகர்ந்தேன்.
” ம்.. ம்..! கெளம்பிட்டான்டா.. வழிசல் ராஜா..!! ”என்றான் வினு.
” இவளக்கூட விடமாட்டான் போலிருக்கு…”
வழுக்கும் பாறைமேல் நிதானமாக நடந்து.. கரையை அடைந்தேன். எனக்குப பின்னாலிருந்து நண்பர்களின் அசிங்கமான கமெண்ட்ஸ் வந்து கொண்டே இருக்க… நான் மேடேறி… ரோட்டை அடைந்தேன்..!!
நீ… என்னைக் கண்டு…லேசாக மிரண்டாய்..! உன்னை நெருங்கினேன். லேசாக பயந்து.. பின் வாங்கினாய்..! ஆனால் திரும்பிப் போக விரும்பவில்லை..என்பது.. உன் கண்களில் தெரிந்தது..! அப்பறம்தான் புரிந்தது. நான் ஜட்டியோடிருந்தேன்..!
”ஹாய்..” எனப் புன்னகை காட்டினேன்.
நீ மிகவும் கச்சலாகத் தெரிந்தாய். உன் புடவையில்.. கிழிசல் தெரிந்தது. சற்று தள்ளி.. நாங்கள் வநத.. குவாலிஷ் நின்றிருந்தது. ரோட்டின் இரண்டு பக்கமும் யாரும் தென்படவில்லை. நான் சிரிக்க… நீயும் சிரித்தாய்..! உன் முகத்தில் லேசாக பயம் நீஙகியது போலத் தெரிந்தது..!
”இதே ஏரியாவா..?” நான் கேட்டேன்.
‘ ஆம் ‘ என்பதுபோலத் தலையாட்டினாய்.
காதில் கம்மலோ.. கழுத்தில் செயினோ… கைகளில் வளையலோ.. எதுவுமே.. தென்படவில்லை.! மூளிப் பெண்ணாகத் தோண்றினாய்..!!
”கல்யாணமாகலதான..?” கழுத்தில் தாழி இல்லை.. என்பது தெரிந்தும் கேட்டேன்.
‘ இல்லை ‘ எனத் தலையாட்டினாய்.
கண்கள் உள் வாங்கி.. கன்னங்கள் ஒடுங்கியிருந்தது..! மண்ணில் சிதைந்து கிடக்கும்..ஒரு சிற்பத்தை நினைவு படுத்தினாய்.. நீ..!! ஆனால் குளித்து எத்தனை நாட்கள் ஆயிற்றோ..?
சுத்தமாகக் குளித்து.. அழகான ஆடைகள் உடுத்தினால்… உன் அழகு.. நிச்சயம் மிளிரும் எனத் தோன்றியது.!
பருவம்.. அப்படியொன்றும் உன்னை.. செழிப்பாக வைத்திருக்கவில்லை..!
சுமாரன நிறம்தான்.. நீண்ட முகம்..! குழி விழுந்த கண்களைச் சுற்றிலும்.. கரு வளையம்..! நீண்ட மூக்கு..! தேவலாம் போல.. சரும நிற உதடுகள்…! மார்பில் செழுமை இல்லை..! கந்தலான புடவையும்… கிழிசலான..ஜாக்கெட்டும்… உனது வருமையை உணர்த்தியது…!!
”இங்கதான்..ஆறு இருக்கே..? சுத்தமா குளிச்சு.. நீட்டா ட்ரஸ் பண்ணலாமில்ல..? ” என்றேன்.
சிரித்தவாறு இமைக்காமல்.. என்னைப் பார்த்தாய். புடவையின் தலைப்பை.. ஒரு கையால் திருகினாய்..! வற்றிப் போன.. உன் வயிறு தெரிந்தது..!!
” பேசமாட்டியா..?” எனக் கேட்டேன்.
சட்டெனச் சிரித்தாய்..! உதட்டை நக்கி… ஈரம் பண்ணிக்கொண்டாய்.
” இ.. இருக்கீங்க.. ளா… நா.. நான்.. போயி… குளிச்சு…துணி.. மாத்திட்டு…”
குரல் தேவலை.
”வீடு எங்கருக்கு..?”
கை நிட்டிக்காட்டினாய்.
”அந்தலல.. கோயில்கிட்ட…”
” சாப்பிட்டியா..?”
மறுப்பாகத் தலையாட்டி.. ”ம்கூம்… இப்பெல்லாம் இங்க…யாருமே வர்றதில்ல.. வந்தாலும்… டவுன்லேர்ந்து கையோட.. ஆள் கூட்டிட்டு வந்தர்றாங்க…!”என்று உள் அமுங்கின குரலில் சொன்னாய்.
” அடப்பாவமே… அப்ப.. தொழில் செரியான டல்லுதான் இல்ல…?” என்றேன்.
‘ம் ‘ என்பது போல தலையாட்டினாய்.
” வேற வேலைக்கு போறதுதான..?”
” தோட்ட வேலை கெடைச்சா.. போவங்க..”
” ஓ…!”
”அதும்…இப்ப செரியா.. யாரும் கூப்பிடறதில்ல..!”
”ஏன்…?”
பெருமூச்சு விட்டாய். ‘இப்போதெல்லாம் யார் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்…? ‘
நான் கேட்டேன்.
”கூட..யாரெல்லாம் இருக்காங்க..?”
” யாருமில்ல…”
” தனியாவா இருக்க…?”
” ம்…!”
” ஏன் பெத்தவங்க…?”
” செத்துட்டாங்க…”
”த்சோ… த்சோ…!! வேற சொந்தம் யாருமில்லையா..?”
”ம்கூம்…”
” ஓ… அப்ப… ஆல் மோஸ்ட் நீ ஒரு அனாதை..? பாவம்..!!”
உண்மையில் நான்.. உன் மீது பரிதாபம் காட்டுவதாக எண்ணி… கிண்டல் செய்தேன்..! வறண்ட உதடுகளில் சிரித்தாய். பற்களில் வெற்றிலைக் கரை தெரிந்தது.
”படிச்சிருக்கியா..?”
”அஞ்சாங்கிளாசு..!!”
உனக்கு. . என் மேல் ஒரு நம்பிக்கை வந்திருக்க வேண்டும். உன் பார்வையில் ஒரு நம்பிக்கை தெரிந்தது.
” இங்கயேதான் சுத்திட்டிருப்பியா…?”
லேசான புன்னகை.”ம்…!”
பரிதாபமாகத் தோண்றினாய்.
”இரு..” என்றுவிட்டு… நான்.. நண்பர்களிடம் திரும்ப… சட்டன்று..என் முன்னால் வந்து நின்றாய்.
”போ.. போயிராதிங்க… நா.. நான்…போயி…. குளிச்சுட்டு… துணி மாத்திட்டு…”
நான் சிரித்தேன்.
”நான் போகல… ரெண்டே நிமிசம் பொரு… வந்தர்றேன்..!!” என்றுவிட்டு நண்பர்களிடம் போனேன்.
”என்னடா சொல்றா.. அவ..?” என்று குணா கேட்டான்.
” பாவன்டா…அவ..!” என்றுவிட்டு… ஐஸ் பெட்டியில் இருந்த..இரண்டு…பீர் பாட்டில்.. கொஞ்சம் ஸ்நாக்ஸ்… இரண்டு பிரியாணி பொட்டலங்கள்.. எல்லாம் எடுத்துக்கொண்டேன்.
” டேய்… என்னடா பண்ற..?” எனக் கேட்டான் குணா.
நான் சிரித்தேன்.
”எனக்கு கம்பெனி கெடச்சிருச்சு..!”
”த்தூ..! இவளாடா.. கம்பெனி உனக்கு…? எவெவகிட்ட போகனும்னு.. கொஞ்சம் கூட விவஸ்தையே கெடையாதா உனக்கு…?”
மேலும் கெட்ட வார்த்தைகளில் என்னைத் திட்டினார்கள். நான் அவன்களை லட்சியம் பண்ணவில்லை…! எனது சட்டை… பேண்ட் எடுத்துப் போட்டுக்கொண்டு. .. நான் எடுத்துக் கொண்ட பொருட்களுடன்… அங்கிருந்து நகர்ந்தேன்…!!
பாறைகளின் மேல் கவனமாக நடந்து…கரையேறி..உன்னிடம் வந்தேன்.! ரோட்டின் மேலிருந்து.. பார்த்துக்கொண்டிருந்தவள்.. நான் பக்கத்தில் வந்ததும் நம்பிக்கையோடு சிரித்தாய்.
”ஆமா.. உன் பேரென்ன..?” என உன்னைப் பார்த்துக் கேட்டேன்.
” த.. தாமரை…!!” என்றாய்.
உன் பெயரைக்கேட்டதும் நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.
”தாமரையா..?”
” ம்…!”
” சரிதான்..! இது.. உண்மையான பேரா… இல்ல… நீயா… ஏதாவது.. வெச்சுகிட்டதா..?”
”எங்கம்மா…வெச்ச பேரு…!”
”ம்..!! பேரென்னமோ… நல்லாத்தான்.. இருக்கு..!” என நான் சிரிக்க…
மறுபடி.. நீ.. ” நா..வேனா.. போயி… குளிச்சு..சுத்தமா..” என ஆரம்பித்தாய்.
” அதெல்லாம்.. அப்றம் பாப்பம்… இப்ப நீ..என்கூட… வா..!” என்றுவிட்டு…நான்…முன்னால் நடக்க… ஆட்டுக்குட்டி போல… நீ என்னைப் பின்தொடர்நதாய்.. !!

வன பத்ரகாளியம்மன்.. கோவிலின் மேற்புறமாக இருக்கிறது.. இந்த.. இடம்..!! பவானி ஆற்றின்… இக்கரையில் நெல்லி மலை. அதன் அடிவாரம்தான் இந்த… ஆற்றோரப் பகுதி..!!
சாலையோரத்தில் படர்ந்து.. விரிந்திருந்த… பெரிய. புளிய மரத்தினடியில்… நாங்கள் வந்த கார் நின்றிருந்தது. புளிய மரத்தை ஒட்டி… ஆற்றுக்குப் போகும்.. சரிவான இன்னொரு கால் தடத்தில்… நான் இறங்க… என் பின்னால் நீயும் இறங்கினாய்..!!
ஆற்றோரம் நாணற்புதர்களும்.. அடர்த்தியான.. செடி..கொடி…மரங்கள் எல்லாம் மண்டிக்கிடந்தது.!!
ஆற்றங்கரையை அடைந்து.. ஒரு சின்ன மர நிழலில்.. என் கையிலிருந்த பொருட்களை வைத்து விட்டு..உன்னைப் பார்த்தேன்.
” உனக்கொன்னும் பிரச்சினை இல்லையே..?”
குறுக்காகத் தலையாட்டினாய்.
”சரி.. உக்காரு..!!” என நான் உட்கார்ந்தேன்.
ஆற்றின்… நீரில் நனைந்து வந்த.. ஈரக்காற்றின் குளுமை.. தென்றலின் இதமான.. வருடல்… உள்ளே போன பீர் போதை… எல்லாம் கிறக்கமாக இருந்தது.!
இந்த மறைவான இடத்தை… நண்பர்கள் தேடி வந்தாலொழிய.. காண முடியாது..!
நீ  என் அருகில் வந்து நின்றாய். என்னை விடவும் சிறிது உயரமாக இருப்பாய்போலத் தோன்றியது..!
மறுபடி.. ” உக்காரு…” என்றேன்.
மலர்ந்த முகத்துடன்.. என்னிடமிருந்து சில அடிகள் தள்ளி உட்கார்ந்தாய்.
”உங்க… நண்பருங்க…” என.. தயக்கத்துடன் இழுத்தாய்.
”அடிப்பாவி… அவனுகளும் வேனுமா..?”
”ஐயோ… அதில்ல… உங்க நண்பருங்க… தப்பா… உங்கள..”
”அவனுக கெடக்கானுக.. விடு.. இந்தா.. நீ சாப்பிடு..” என இரண்டு பிரியாணி பொட்டலங்களையும் உன்னிடம் நீட்டினேன்.
தயக்கத்துடன் வாங்கினாய்.
”நான்… நான் வேனா… குளிச்சிட்டு… அப்றமா….”
” சாப்பிடு மொதல்ல…”
புன்னகையுடன் பொட்டலத்தைப் பிரித்தாய்.
”எ..என்ன… என்னங்க இது..?”
”பிரியாணி…!”
” எனக்கா…?”
” ஏன்… நீ திங்க மாட்டியா…?”
சிரித்தாய்.. ”திம்பேன்..!”
” பசிக்குதுதான…?”
” ம்…!”
” அப்ப… சாப்பிடு…!!”
”ஒ… ஒன்னு போதும்…!”
நான் பல்லால் கடித்து… பீர் பாட்டிலை ஓபன் செய்தேன். ‘ புஷ் ‘ஷென்று பொங்கி வந்த நுரையை… கீழே சிந்த விட்டேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்த உன்னைப் பார்த்தேன்.
”பீர் வேனுமா..?”
” ம்கூம்..”
” குடிப்பியா…?”
” ம்கூம்…!”
கிராமத்து தொழில்காரி..! அதனால் பீர் பழக்கமில்லை.!!
”என்ன பொண்ணு.. நீ..! தண்ணியடிக்கத் தெரியாம..?”
” நா… வேனா.. குளிச்சிட்டு…”
”எதுக்கு…?”
” உங்களுக்கு… நானு…”
” ஏய்… இப்ப…  நீ வேனும்னுதான்… உன்னை இங்க தள்ளிட்டு வந்தேனு நெனைக்கறியா…?”
” ம்…?”
” பாக்க ரொம்ப… பாவமா இருந்த… பசியோட..!! சரி.. நம்மகிட்டத்தான்… தேவைக்கு மேல.. கெடக்கேனு.. எடுத்துட்டு வந்து குடுக்கறேன்…! என்ன புரியுதா…?”
” ம்…” தலையாட்டினாய்.
” சாப்பிடு…!!”
”என்கிட்ட.. நோயெல்லாம்.. எதுமில்லீஙக…!!” என்றாய்.
புரியாமல் பார்த்தேன்.  ”நோயா..?”
” இல்ல… உங்க.. நண்பருங்க.. சொன்னாப்ல… என்கிட்ட.. நோயெல்லாம் எதுமில்ல…! அதான்…குளிச்சு…”
”ஏ…ஏய்..!! என்ன.. பேசற.. நீ..? சாப்பிடு மொதல்ல…!!”
”சத்தியமாங்க…!! வேனா.. நீங்களே…செக் பண்ணிக்குங்க..!! ”
” அடச்சீ…!! அதவிடு…!!”
” நா.. நான்.. சீக்குக்காரி.. இல்லீங்க…”
என் நம்பிக்கையைப் பெற… நீ மிகவும் பிரயத்தனப்படுவது எனக்குப் புரிந்தது..!
புன்னகையுடன் உன் முகம் பார்த்தேன்..!
”ஸோ… நீ சுத்தம்தான்..?”
” சத்தியமாங்க..!!”
” சரி…! சாப்பிடு..!”
என்னையே பார்த்தாய்..!
” ஏய்.. நா.. உன்ன நம்பறேன்..! உன்ன… என்ஜாய் பண்றதப் பத்தி.. அப்றமா யோசிக்கலாம்.. இப்ப நீ.. சாப்பிட்டு… பசியாறு மொதல்ல..!!”என்றுவிட்டு.. பீர் பாட்டிலுடன் நான் எழுந்தேன்.
சட்டென.. நெடுஞ்சான் கிடையாக… நீ என் காலில் விழுந்தாய்..! இதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. பதறிப்போய்.. சடாரென பின்னால் நகர்ந்தேன்.
”ஏ… ஏ..ஏய்.. ஏய்…! என்ன இது..? எந்திரி… எந்திரி.. !!” என நான் தடுமாற… நீ கண்ணீர் விட்டு அழுதாய்.
உண்மையில் நான்.. ஆடிப்போனேன்.
”ஏய்… இதபார்… இப்படி பண்றது… அழறது… இதெல்லாம் சுத்தமா.. புடிக்காது எனக்கு..! அப்றம்.. நான் போயிறுவேன்..!!” என் குரல் தடுமாறியது.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தாய்.! மெதுவாக நகர்ந்து போய்… ஆற்றில் இறங்கி நின்று… இரண்டு கைகளிலும்.. நீரை அள்ளி… அள்ளி முகத்தில் அறைந்து கொண்டாய்.! உன் கந்தலான புடவையில் முகத்தைத் துடைத்துக் கொண்டே.. கரையேறி வந்தாய்.! உனது காதோர முடிகள்… ஈரமாகியிருந்தது..! என்னைப் பார்த்து.. சிரிக்க முயன்றாய்.!
” பரவால்ல… மொதல்ல சாப்பிடு..” என்றேன். என் மனம் இன்னும் பதைத்துக் கொண்டிருந்தது.
‘ சர் ‘ரென மூக்கை உறிஞ்சிக் கொண்டாய்.
” இப்ப வேனா… இப்படியே..குளிச்சிட்டு… வருட்டுங்களா..?”
” ஏ..ஏய். .! சாப்பிடு மொதல்ல..!” என்றுவிட்டு… தலையை அன்னாந்து… பீரை.. கடகடவென தொணடையில் சரித்தேன்.
ஒரே மூச்சாக குடித்துவிட்டு.. பாட்டிலை நிமிர்த்திப் பார்த்த போது… முக்கால் வாசி.. பாட்டில் காலியாகியிருந்தது. பெரிதாய் வாயைப் பிளந்து.. ”ஏ…ஏவ்..ஏவ்..!” என ஏப்பம் விட்டேன்.
கடைக் கண்களில் திரண்டிருந்த நீரைச் சுண்டினேன். உன்னைப் பார்த்தேன். நீ முறுவலித்தாய்..!!
”ஏய்.. சாப்பிடலியா.. நீ..? என்னை வேடிக்கை பாத்துட்டிருக்க..?”
” நீ… நீங்க…?” எனத் தயங்கினாய்.
உன் ரவிக்கையும் ஈரத்தில் சொதசொதத்திருந்தது.
”எனக்கு வேண்டாம்..! நீ சாப்பிடு..”
மீதி பாட்டிலையும் காலி செய்தேன். நீ கீழே உட்கார்ந்து… பிரியாணி பொட்டலத்தைப் பிரித்து வைத்து விட்டு.. என்னைப் பார்த்தாய்.


”என்ன..?” எனறேன்.
” நீ.. நீங்க…?”
” அட..ட…ட..டா..!! விடமாட்ட போலிருக்கு…” என்று உன் இலையிலிருந்து ஒரு சிக்கன் பீஸை எடுத்துக்கடித்தேன்.
”ம்.. நீ சாப்பிடு..”
” அது..?” என இடது கையை நீட்டி.. இன்னொரு பொட்டலத்தைக் காட்டினாய்.
” அதும் உனக்குத்தான்..”
”ஐயோ… இதே போதுங்க..”
”ஏய்…சாப்பிடுறீ..” என உன் முன்னால் உட்கார்ந்து ”இப்ப நீ சாப்பிடப் போறியா.. இல்லையா..?” என்றேன்.
லேசான கூச்சத்துடன் சிரித்தாய். அப்படியொன்றும் நீ அழகற்றவள் இல்லை. தண்ணீர் பாட்டில் எடுத்து வரவில்லை.
”ஆமா…தண்ணி..?” என்றேன்.
ஆற்றைக்கை காட்டினாய்.
”வாட்டர் கேன் எடுத்துட்டு வரட்டுமா..?”
”நா… ஆத்துலயே குடிச்சுக்கறங்க..”
பீர் பாட்டிலை எடுத்து.. ”இரு.. இதுல மோந்துட்டு வரேன்..” என்று நான் எழ…. நீ சட்டென எழுந்து ”குடுங்க.. நானே மோந்துக்கறேன்..!” என்றாய்.
”ஏய்… உக்காரு பேசாம..!! ”என நான் போட்ட அதட்டலைக் கேட்டு.. எழுந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு… குழந்தை போலச் சிரித்தாய். கபடமற்ற குழந்தைச் சிரிப்பு.
ஆற்றை நெருங்கி.. ஓரமாக இருந்த…ஒரு பாறைமேல் உட்கார்ந்து… பீர் பாட்டிலைச் சுத்தமாகக் கழுவி.. பாட்டிலில் தண்ணீரை நிரப்பினேன்.
உன் முன்னால் வைத்து விட்டு.. மர நிழலில் உட்கார்ந்தேன்.
”உங்களுக்கு பெரிய மனசு..” என்றாய்.
”ஆமா…கண்ட நீ..!!” என்றதற்கும் சிரித்தாய்.
நீ சாப்பிடத்தொடங்கினாய். குனிந்து சாப்பிடும்போது… உன் முந்தானைச் சரிவிலிருந்து… கழுத்தின் கீழ் மேவிய.. பெண்மையின் வெளிப்பாகச் சின்னமான… உன் மார்பகங்களின் விளிம்பு.. மெல்லிய கோடுபோல.. ரவிக்கையின் விளிம்பிலிருந்து தெரிந்தது. வற்றிப்போன மார்புகள். இளமையில் இருக்க வேண்டிய.. எடுப்பு…வனப்பு… வாளிப்பு… எதுவுமில்லை உன் மார்பில்…!
உள்ளங்கையில் அடங்கிவிடக் கூடிய .. சின்னச் சின்ன..முலைகள்தான் உன்னுடையவை…!!
நான் வேடிக்கை பார்ப்பது கண்டு… அதிகம் அலட்டிக்கொள்ளாமல் சாப்பிட்டாய். உன்னிடம் பிரமாதமான அழகு.. இல்லையென்றாலும்.. ஏதோ ஒரு அம்சம் என்னை வெகுவாகக் கவர்ந்தது..!!
”ஆமா… உன் பேரு என்ன சொன்ன..?” என நான் கேட்டேன்.
” தாமரைங்…!!” என்றாய்.
” உம்..!! தாமரை…!! சரி உன் வயசு..?”
” இருவது…”
” உண்மையான வயசுதானே..?’'
” ஆமாங்…!”
” இல்ல.. உன்ன மாதிரி.. பொண்ணுங்கள்ளாம்.. உண்மையான வயச சொல்ல மாட்டாங்களே..? அதான் கேட்டேன..!!” என்றேன்.
நீ சாப்பிட்டு.. முடித்து… எழுந்து போய்.. இலையை ஆற்றில் வீசிவிட்டு… கை.. வாய் கழுவி.. இரண்டு கைகளிலும் தண்ணீரை அள்ளிக் குடித்துவிட்டு… முந்தானையால் துடைத்துக் கொண்டே வந்தாய்.
” போதுமா…?” நான்.
”ம்..” உன் முகம் தெளிந்திருந்தது.
”பத்தலேன்னா இதையும் எடுத்து சாப்பிட்டுக்கோ..!”
” போதுங்க…” வயிற்றைத் தொட்டுக்கொண்டு சொன்னாய்.
போதை மயககத்தில்… நான் அப்படியே மல்லாந்து படுத்தேன். என் பக்கத்தில் வந்து நின்ற.. நீ மெதுவாகக் கேட்டாய்.
”நா…போயி…குளிச்சு…துணிமாத்திட்டு.. வந்துரட்டுங்களா…?”
” எதுக்கு…?”
”நீங்க… உங்களுக்கு.. நானு..?”
”உக்காரு…!”
” இல்ல… நா குளிச்சிட்டு வந்துட்டா…”
” இப்ப நீ.. உக்காரப் போறியா.. இல்லையா..?” என நான் அதட்ட…. தயங்கிவிட்டு…மெதுவாக.. உட்கார்ந்தாய்.
”இன்னும் பக்கத்துல வா..” என உன் கை பிடிக்க… நெருங்கி உட்கார்ந்தாய்.
கிறக்கத்துடன்.. நான் என் தலையைத் தூக்கி… உன் மடியில் வைத்தேன்.
” ஐயோ..” என்று பதறினாய்.
”என்ன லொய்யோ..?”
” நா.. அழுக்கா இருக்கங்க.. என்மேல.. நாறும்..!! உங்க நண்பருங்கெல்லாம் சொன்னாங்களே… அது மாதிரி..”
”ஓ… அவனுக சொன்னது எல்லாம் கேட்றுச்சா..?”
” ம்…!” என எங்கோ பார்த்தாய்.
நான்.. உன் முகம் பார்க்க… உனது சின்ன மார்புக்குவடுதான் தெரிந்தது. கீழிருந்து பார்க்க… அது கூம்பு வடிவில் தெரிந்தது..! என்னுள் சபலம் தட்டியது. கைகள் பரபரத்து… உடம்பில் ‘ஜிவ் ‘வென்று ரத்தம் பாய்ந்தது.
”என்னைப் பாரு..!” என்றேன்.
பார்த்தாய்..! உதட்டில் மெலிதான புன்னகை.!
”அவனுக அப்படித்தான்..!! சரி.. எனக்கு ஒரு கிஸ் குடு..!!” என்றேன்.
”வேண்டாங்க…!” என முனகினாய்…!!
”ஏன்..தரமாட்டியா..?”
”ஐயோ… என் ஒடம்பு… எனக்கே நாறுங்க..!”
” பரவால்ல… குடு…!!”
என் கண்களைப் பார்த்துக்கொண்டு சிரித்தாய்.
 ”குட்றீ…” என நான் அதட்ட… நீ பயந்தது போலெல்லாம் தெரியவில்லை. இருந்தாலும் உதட்டில் புன்னகை தவழ.. மெதுவாகக் குனிந்து.. என் நெற்றியில் உன் உதடுகள் பதித்து  மென்மையாக முத்தமிட்டாய்.
”ஏய்… இதுவா முத்தம்…? ஒதட்ல குடு…!!"
” நா…குளிச்சிட்டு… அப்றம் வேனா… என்ன வேனா…”
”ஏய்… இப்ப குடுக்கப்போறியா.. இல்லையா..?” என அதட்டினேன்.
நீ மீண்டும் குனிந்தாய். நான்  உன் கழுத்தை வளைத்துக் கொண்டேன். உனது மெலிதான உதடுகள்… என் உதட்டில் பதிந்தது..!! என் உதட்டில் பதிந்த…உன் உதடுகளைக் கவ்வி.. நான்  உறிஞ்சினேன். உன் மெண்மையான மார்புகள் என் உச்சந்தலையில் அழுந்தியது. அப்படியே கண்களை மூடியவாறு சில நொடிகள்… உன் உதடுகளை.. உறிஞ்சி சுவைத்தேன்.. !!
நான் விட்டதும்… மெதுவாக தலைதூக்கி… சுற்றிலும் பார்த்தாய். உன் வயிற்றில்.. என் உச்சந்தலை அழுந்த.. உன்னைக் கேட்டேன.
” ஏன்…?”
சிரித்தாய்..!! ”பாத்தங்க…!!”
” இப்ப உனக்கு… ஓகேதானே..?”
” நா.. குளிக்கனுங்க..!!”
” சரி… இங்கயே குளி..”
” சோப்பு… மாத்து துணி.. எதும் இல்லீங்க..”
”வீட்ல இருக்கா..?”
” துணி.. இருக்கு..!! சோப்பு வாங்கனுங்க..!! நான் வேனா.. போய் வாங்கிட்டு…”
” இங்க கடை இருக்கா…?”
” ம்கூம்.. கோயிலுக்குத்தாங்க போகனும்..”
”சரி… போய்ட்டு வந்துரு..”
” காசில்லீங்க… ஒரு இருவதுருவா.. குடுத்தீங்கன்னா..”
”ஓ…!!” லேசாக.. அசைந்து.. என் பேண்ட் பாக்கெட்டில் இருந்து..பர்ஸை எடுத்து… அதிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினேன்.
”சோப்பு… ஷாம்பூ.. எல்லாம் வாங்கிக்க..”
வாங்கிக் கொண்டு  மலர்ந்த முகத்துடன் ”இருங்க.. போயிடாதிங்க…” என்றாய்.
”ம்.. இருக்கேன்..!!” என நான் விலகி…எழுந்து..உட்கார்ந்தேன்.
உடனே நீ எழுந்தாய்.
”போயிராதிங்க..”
” ம்… அப்றம்..?” என நான் இழுக்க.. என்னையே ஆவலுடன் பார்த்தாய்.
நான் ”இங்க… காண்டம் கெடைக்குமா..?” என்று கேட்க..
”ஐயோ…” என்றாய். ”இங்கெல்லாம் கெடைக்காதுங்க..!!”
” அப்ப.. வேற என்ன பண்றது..?”
”கண்டிப்பா வேனுங்களா..?”
” இருந்தா நல்லதுதான..?”
” வேனும்னாக்கா… டவனுக்குத்தாங்க போகனும்..!”
” ஓ… இங்க கெடைக்காதா..?”
” ம்கூம்..!!” என்றுவிட்டு மெதுவாகக் கேட்டாய் ”என்மேல நம்பிக்கை வல்லீங்களா..?”
”ஏன்…?”
” நா.. சுத்தம்தாங்க…என்கிட்ட எந்த நோயும்.. இல்லீங்க..!!”
”ஏய்… நா.. அதுக்காக காண்டம் கேக்கல…”
”அப்றங்க..?”
” உன் சேப்டிக்குத்தான்..!! உன் வயித்துல… எதுவும் ஆகிடகூடாதுனுதான்…!!”
சிரித்தாய். ”அது..பரவால்லீங்க…!!”
”உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லேன்னா… எனக்கென்ன இருக்கு…?”
” சரி இருங்க…!! நான் போனதும் வந்தர்றேன்….” என்றுவிட்டு.. அங்கிருந்து வேகமாக நடந்து.. மேடேறிப் போனாய்..!!
நான் அடுத்த பீரையும் எடுத்து… பல்லால் கடித்து.. மூடி திறந்து… கொஞ்சம்.. கொஞ்சமாகக் குடித்தேன்..!!
மீதமிருந்த இன்னொரு உணவுப் பொட்டலத்தை.. எடுத்து.. ஒரு உயரமான மரக்கிளையில் மாட்டிவிட்டு… நண்பர்களைப் பார்க்கலாமென.. புளிய மரத்தடிக்குப் போனேன்.
நண்பர்கள் எல்லோரும் மேலே வந்து.. காரைச் சுற்றி நின்றிருந்தார்கள். புறப்படத்தயாரகியிருந்தார்கள்.
” வாடா.. நல்லவனே..!! ஏறிட்டியா…?” எனக் கேட்டான் குணா.
நான் புன்னகைக்க….
” சரி… போலாமா..?” என்றான் சங்கர்.
நான் ”கெளம்பியாச்சா..?”
”ஆமா..நாங்க போய்.. ரதிக்குட்டிகள பாக்கறதா பிளான்..!”
” ஓ…!!” என்றேன்.
” நீ என்ன பண்றதா.. ஐடியா..?”
” சரி… நீங்க போங்க…நான் அப்றமா வரேன்…”
”டேய்… அவ போய்ட்டாடா…”
” ம்…! நீங்க போங்க… நான் இருந்துட்டு.. பஸ்ல வந்தர்றேன்..”
”ஏன்டா… அவ மறுபடி வருவாளா..?”
” இல்லடா..நான் கொஞ்சம்.. தனியா இருந்துட்டு…இந்த இயற்கையோட… ”
”ஏ… ஏ..!! என்னடா… புதுசாருக்கு..? அல்பன்டா.. சரி எப்படியோ.. போ..! டேய் நாம கெளம்பலான்டா..!” என்று அவன்கள் காரில் ஏறி… ”இங்கயே செட்டிலாய்டதடா.. வந்து சேரு..” என்றுவிட்டுப் போனார்கள்..!!
நண்பர்கள் போனதும்…மனதுக்கு ஒரு நிம்மதியுணர்வு ஏற்பட்டது..! மறுபடி.. சரிவில்.. கீழே இறங்கி… ஆற்றங்கரைக்குப் போனேன்.  நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. மரத்தடியில் மல்லாந்து படுத்து.. கண்களை மூடிக்கொண்டேன்..!!
அரைமணி நேரத்தில்… முகமெல்லாம் வியர்த்து வழிய… நீ.. வந்தாய்..!!
”உங்க.. நண்பருங்க எல்லாம் போய்ட்டாங்க…?” என்றாய்.
” ம்…!!” என்றேன்.
லேசான மூச்சிறைப்புடன்.. முகம்.. கழுத்தெல்லாம்..வியர்வை வடிய…என்னைப் பார்த்து.. மறுபடியும்..
”உங்க நண்பருங்க.. காரு போகுதுங்க..” என்றாய்.
கையில் ஒரு துணிக்கடை கவர் வைத்திருந்தாய். நான் புன்னகைத்தேன். ஆனால் பேசவில்லை.
” காரப் பாத்ததும் நீங்களும்.. போய்ட்டிங்களோனு நெனச்சேன்..!! நீங்க போகலீங்களா..?”
” ம்கூம்…”
” உங்கள..விட்டுட்டு… அவங்கள்ளாம்…?”
” நான்தான் போகச்சொல்லிட்டேன்..”
”ஏ.. ஏங்க…?”
” நீ… வரேன்னியே..!!”
கண்கள் மின்ன… என்னைப் பார்த்தாய்.
” சரி… போய் குளி..!!” என்றேன்.
மீதிச் சில்லரையை.. என்னிடம் நீட்டினாய்.
” என்னது…?” என்றேன்.
” நீங்க..குடுத்துல… மீதி…”
”ஹேய்…!! வெச்சுக்க..!! போய்.. மணக்க.. மணக்க…குளிச்சிட்டு வா.. பாப்பம்..!!”
சிரித்துவிட்டுப் போய்… ஆற்று நீரில் இறங்கினாய். உன்னைப் பார்த்தவாறு.. படுத்துக்கொண்டேன். ரோட்டோரப் பகுதியை ஒரு முறை பார்த்துவிட்டு… உன் தோளில் கிடந்த.. முந்தானையை எடுத்து… இடுப்பில் சொருகியிருந்த புடவையை.. உருவி.. உள் பாவாடை.. ரவிக்கையோடு.. நின்று.. புடவையைத் தண்ணீரில் முக்கி.. அலசிப் பிழிந்தாய்.. ! அதை ஒரு கல்லின் மேல் வைத்தாய்..! உன் ரவிக்கை கிழிந்து… உன் அக்குள் முடி தெரிந்தது. எனக்கு முதுகு காட்டி.. நீருக்குள் உட்கார்ந்து… ரவிக்கையைக் கழற்றி… உள் பாவாடையை… நெஞ்சுக்கு ஏற்றிக் கட்டிக்கொண்டு… முடியை..அவிழ்த்து… உதறிவிட்டு… நீரில் முங்கிக் குளித்தாய்..!!
படுத்திருந்த நான்.. எழுந்து… மரத்தில் சாய்ந்து.. உட்கார்ந்து… நீ குளிக்கும் அழகை ரசித்தேன்.! ஆற்றில் இன்று நீர் வரத்து இல்லை..!!
உனது உள்பாவாட ஈரத்தில்.. உன் உடம்போடு ஒட்டிக்கொள்ள.. மேடிட்ட.. உன் சின்ன முலைகளின் காம்புகள்… துருத்திக் கொண்டு தெரிந்தன..!! உன் சரிவான தோள்களும்.. உயரத்திற்கேற்ற விதமான.. நீண்ட… நீண்ட கைகளும்… அதன் மெலிந்த தோற்றமும்.. கழுத்துச் சரிவும் கால்களின் திரட்சியும்.. பார்க்கப் பார்க்க.. என்னுள் காம உணர்ச்சி ஏறின..!!
நான்… உன்னையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். நீ தலைக்கு ஷாம்பு தேய்த்து…நீரில் முங்கியபோது.. உனது செம்பட்டைக் கூந்தல் மயிரிழைகள் நீரில் அகலமாகப் படர்ந்து. . மிதந்தது..!!
அலையலையாய்… உன் கூந்தலிலிருந்த.. ஷாம்பு நுரை.. தண்ணீரில்.. பரவி.. சிலது ஒன்றாய் இணைந்து… கீழ் நோக்கி மிதந்து சென்றது. நீ குளிக்கும் ஷாம்புவின் மணம்.. கரையில் உட்கார்ந்திருந்த என் நாசியில் நுழைந்து… எனது சுவாசத்தை.. சுகந்தமாக்கியது…!!
ஒருகால்… நீரில் இருக்க…இன்னொரு காலைத் தூக்கிக் கல்லின் மேல் வைத்துக் கொண்டு… உள் பாவாடையை தொடைவரை ஏற்றி… சோப்புத்தேய்த்து… என் காமப் பித்தை.. உச்சத்திற்கேற்றினாய்..!!
ஆனால் நீ..குளிப்பதில்தான் கவனமாக இருந்தாய். என்னைக் கவர்வதற்காக.. நீ எந்த முயற்சியும் மேற்கொள்வது போலத் தெரியவில்லை…!!
நீ.. நன்றாகக் குளித்து.. மேடேறும்வரை… ஒருவித.. ஆர்வ மிகுதியோடு… நான்.. உன்னையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன்..! நீ.. குளித்து..முடித்து… மஞ்சள் நிறத்தில் ஒரு சுடிதார் போட்டுக்கொண்டாய்..!
கரையேறி வந்து.. உன் ஈரப்புடவை.. பாவாடையெல்லாம்.. வெயிலில் காயப்போட்டு விட்டு… ஈரக்கூந்தலை.. உதறியவாறு.. என்னிடம் வந்த.. உன் முகம்.. ஒரு புதுப்பொலிவுடன்… இருந்தது..! புன்னகையைக் கசிய விட்டிருந்த… உன் ஈர இதழ்கள்.. மிகவும் கவர்ச்சியாகத் தெரிந்தது..!!
உன் உதட்டைப் பார்த்தவுடன்… என் உதடுகள்… உன்னுடையதைச் சுவைக்க ஏங்கின..! அளவில் சிறியதாயினும்… உன் இதழ்கள்… அற்புதமான…கவர்ச்சி மிக்க… ஒரு படைப்பாற்றலைக் கொண்டிருந்தன..!! நீ.. என்னருகே வந்து…தயக்கமின்றி உட்கார்ந்தாய். உன் வாசணை..கும்மென்றிருந்தது.
”தேவலையே..” என்றேன்.
”என்னங்க…?” என்னைப் பார்த்தாய்.
”நான்.. நெனச்சதவிட…நீ அட்டகாசமா இருக்க…!!” என்று உன் கையைப் பிடித்தேன்.
உன் கை..சில்லென்றிருந்தது. உன்மேல் சாய்ந்து..
”இப்ப குடுப்ப இல்ல..?” என்றேன்.
”என்னங்க..?”
” முத்தம்…?”
சிரித்து ” ம்..!” என.. என்னைக் கட்டிப்பிடித்து..என் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தம் கொடுத்தாய்.
உன் அணைப்பு தந்த சுகத்தில்… கண்மூடி இருந்தேன். உனது வாசணையை ஆழமாக உள்ளிழுத்து.. மூச்சால் நெஞ்சை நிறைத்தேன்.
” அவ்வளவுதானா..?” கண்மூடியவாறே கேட்டேன்.
”என்னங்க…?”
” முத்தம்…?”
மறுபடி கொடுத்தாய்..!!
"ப்ச்ச்"
” உதட்டுக்கு…?” என்றேன்.
உதட்டிலும் முத்தம் கொடுத்தாய். உன் மடியில் படுத்து… உன் மார்புக்குவடுகளைத் தொட்டேன். சின்ன சதைக்கோளங்கள்..!!
எளிமையான… அழகில்… மென்மையான வடிவம்..!! உள்ளங்கைக்குள் அடககி… மெது… மெதுவாக அழுத்த… பஞ்சு போல… குலைந்து கொண்டு போனது..!!
” உங்க நண்பருங்க.. எல்லாம்..உங்கள.. கேவலமா பேசுவ்ங்க..” என.. மெல்லிய குரலில் சொன்னாய்.
” ஏன்…?”
”என்னைப் போயி.. நீங்க...  நெஜமா என்கிட்ட சீக்கெல்லாம் எதுவும் இல்லீங்க…!!”
” ஹேய்..! இதவே நீ ..எத்தனை தடவ சொல்லிட்டிருப்ப..? ம்..ம்..? அத விடு…!! ”
என்று உன்னைக் கீழே இழுத்து… உன் உதட்டைக் கவ்வினேன். உனது மெல்லிய இதழ்கள்… தேவாமிர்தம் போன்றதொரு சுவையைக் கொடுத்தது..!!


மிருதுவான… உன் இதழ் ‘கள் ‘ உறிஞ்ச… உறிஞ்ச.. என் பித்தம் தலைக்கேறி… என் உணர்வுகள் மொத்தமும் கிறங்கியது..!! உன் வெம்மையான சுவாசம்.. என் முகத்தில் மோத… நீ..மெதுவாக .. உன் உதடுகளைப் பிளந்து கொண்டாய்..!! பிளந்த உன் உதடுகள் வழியாக.. என் நாக்கை… உன் வாய்க்குள் நுழைத்து. .. உனது நாக்கு… பற்கள் எல்லாம் தடவினேன்..!! உன் நாக்கைக் கவ்வி… நான் வெளியே இழுத்து.. உறிஞ்சினேன்..!! உனது எச்சிலைச் சுவைத்தவாறே.. உன் மார்புகளை.. அழுத்திப் பிசைந்தேன்..!! நீ.. உன் நாக்கை… என்னிடம் சுவைக்கக் கொடுத்து விட்டு… உன் வாயை அகலமாகப் பிளந்து வைத்துக் கொண்டாய்..!! கண்களை மூடியவாறு.. நான்… உன்னுடைய உமிழ்நீரை… உறிஞ்சிக்கொண்டிருந்தேன்.. !!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக