http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : பருவக்கனி - பகுதி - 23

பக்கங்கள்

செவ்வாய், 10 மார்ச், 2020

பருவக்கனி - பகுதி - 23

”பாருக்கா… எதுக்கு…?” என்று நான் சிரிக்க… கொஞ்சமாக முறைத்தாள்.
”ஆ..! பச்சப்புள்ள.. எதுமே.தெரியாது.. பாவம்…”
”தண்ணியடிக்கவா..?” என்று கேட்டேன்.
”தண்ணியா.. அடிப்பாங்க.. அங்க..?” என்று அவள் என்னைக் கிண்டலாகக் கேட்டாள்.
நானும் அவளைப் போலவே.. ”தெரியலியே..! உங்களவர்க்கு வேணா.. தெரியும்..!! ஆமா எங்க அவரு..?” என்று கேட்டேன்.
”படுத்துட்டிருக்காரு..! போறதானா.. நீங்க மட்டும் போங்க..” என்றாள்.
ஆனால் அவள் கணவரோ.. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே புறப்பட்டு.. வெளியே வந்தார்.


”எங்க போறீங்க.. இப்ப..?” என்று அவரைப் பார்த்து  கோபமாகக் கேட்டாள் மேகலா.
”வெளில போய்ட்டு வரன்டி..” என்று என்னைப் பார்த்துக் கேட்டார் ”வரீங்களா..?”
நான் சிரிப்புடன் மேகலாவைப் பார்த்தேன். அவள்  என்னை எரித்து விடுவது போல பார்த்தாள்.
அவரிடம்.. ”இல்ல.. நீங்க போங்க…” என்றேன்.
மேகலா ”காலைலருந்து கொறையாம இருந்துச்சு..! இந்த லட்சணத்துல இப்ப வேற போய் கொட்டிக்கனுமா..?” என்றாள்.
அவர் நிற்கக்கூட இல்லை.
”பேசாம போடி…” என்று விட்டுப் போய் விட்டார்.
முனகலாக ஏதோ திட்டினாள்.
நான் சிரித்தேன்.
”எல்லாம்.. என் தலையெழுத்து..” என நொந்து கொண்டாள்.
அவளையே பார்த்தேன்.! பாவமாகத் தோன்றினாள். .! என்னைப் பார்த்து..
”நீங்களும் போறதுதான..?”என்றாள்.
”அதுசரி… வேற வம்பே வேண்டியதில்ல..! முழுப் பழியும் என் மேலதான் விழும்…! என்னமோ.. ஒன்னும் தெரியாதவர.. நான் கூட்டிட்டு போய்… குடிக்க கத்துக் குடுத்த மாதிரி…”
”ஆஹா.. இல்லேன்னா.. பாவம்.. ஒன்னுமே தெரியாது..?” என்றாள் விறைப்பாக.
மெல்லிய குரலில் சொன்னேன்.
”கோபப்படறப்பதான்.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..?”
நேரடியாக முறைத்தாள்.
”என்னை பாத்தா… கிண்டலா இருக்கா..?”
”ஐயோ.. இல்லங்க..! நெஜமாத்தான்..! இப்பத்தான் நீங்க சூப்பர் பிகரா தெரியறீங்க..?”
அவளது கோபம் போய்விட்டது. ஆனாலும்…
”அவ.. அவளுக்கு வாழ்க்கைப் பிரச்சினையா இருக்கு.. ஆனா.. உங்களுக்கு..? உம்.. உங்கள சொல்லி.. குத்தமில்ல…”
”விடுங்க..! வாழ்க்கைன்னா… இன்பம்.. துன்பம்.. ரெண்டும் கலந்துதான் இருக்கும்…!!”
”க்கும்..! இங்க இன்பமெல்லாம் மருந்துக்கு கூட இல்ல..! வெறும் துன்பம் மட்டும்தான்..!!” என்று கவலையோடு சொல்லி விட்டு போனாள் மேகலா…!!!!

காலை.. !!
நான்.. தூங்கிக் கொண்டிருந்த போது.. என் கைபேசி ஒலித்தது..! சிரமப்பட்டு கண்களைத் திறந்து கைபேசியை எடுத்து.. கண்களை மூடிக் கொண்டே காதில் வைத்தேன்.
”அலோ…?”
”நான்தாங்க.. தீபா..!!” என்றாள் எதிர் முனையில்.
”ஓ..! நீயா..?”
”தூங்கிட்டா இருக்கீங்க..?”
”தூங்கினா.. உன்கூட.. பேச முடியுமா..?”
”அய்யே.! தூங்கிட்டிருந்தீங்களானு கேட்டேன்..?”
” ம்..ம்ம்…!!”
” நெனச்சேன்..! தூங்கு மூஞ்சி இன்னும் எந்திரிச்சுருக்காதுனு..!!”
"நானா?"
"ஆமா.."
”சரிதான்.. என்ன விசயம்..?”
”ஏன் விசயம் இருந்தாதான் பண்ணனுமாக்கும்..?”
”அதானே..?”
” என்ன அதானே…?”
” ஏய் கருவாச்சி.. இப்ப எதுக்கு.. இவ்ளோ காலைல போன்..?”
”இவ்ளோ காலைலயா..? மணி.. என்ன தெரியுமா.. இப்ப..?”
”ஏன்டீ.. இதக் கேக்கவா எனக்கு  போன் பண்ண..? வாட்சப் பாத்தேன்னா.. டைம் தெரியுது..! போ.. போய் பாரு போ…”
”ஆ..! அது எங்களுக்கு தெரியாது பாருங்க..!”
”அடிச்சிறுக்கி..!! இப்படி என்கூட.. காலங் காத்தால சண்டை போடவா போன் பண்ண..?”
”என்னது… சிறுக்கியா…?”
”சாதாரண சிறுக்கி.. இல்ல..!! சின்ன சிறுக்கி…!!” என்று சிரித்தேன்.
”பொருங்க..! உங்கள நேர்ல பாப்பன்ல… அப்ப வெச்சிக்கறேன்..!!” என்றாள்.
” என்னை வெச்சிக்கறியா..? ஏய் கேக்கவே சந்தோசமா இருக்கு கருப்பு..! நானும் ரொம்ப ஆசையாத்தான்டி இருக்கேன்.. எப்பருந்து வெச்சிக்கப் போறே.. என்னை..?”
”ஐய்யோ..!!” என்று போனிலேயே கத்தினாள் ”காலைலயே என் வாய புடுங்காதிங்க…”
”உன் வாய புடுங்கனும்னுதான்டி.. எனக்கும் ஆசை..!!”
”இப்படியே பேசினா.. அப்றம் நான் போன வெச்சிருவேன்..!!” என்றாள்.
” சரி… இவ்ளோ.. காலைல எதுக்குடி இப்ப போன் பண்ண..?”
" மணி ஒம்பதாகப்போகுது… மச்சானே…!”
”ஓ..! அப்படியா..? சரி.. அவ எங்க..இருக்காளா..?"
” அவ.. இல்ல..! நான் மட்டும்தான் இருக்கேன்..”
”எங்க.. போனா.. அவ..?”
”வேலைக்கு..?”
”அப்ப.. நீ..?”
”நா.. போகல..”
”ஏன்..?”
கொஞ்சம் இடைவெளி விட்டு சொன்னாள்.
” பொண்ணு பாக்க வராங்க..”
” உன்னைவா…?”
”ம்..ம்ம்…!!”
”அட..! எப்ப.. இன்னிக்கா..?”
” ம்.. ம்ம்..! அத சொல்லத்தான் போன் பண்ணேன்..!!”
” பாத்து.. நல்லவிதமா நடந்துக்கடி..!!”
” செரிங்க… மச்சானே..” என்று சிரித்தாள்.
மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்பே.. போனை வைத்தாள் தீபா..!!
அதன்பின்.. நான் எழுந்து.. குளித்து.. என் மனைவி வீட்டுக்கு போனபோது.. வீட்டின் முன்பாக நின்று.. தலைமுடியை வெயிலில் உலர்த்திக் கொண்டிருந்தாள் நித்யா..!!
” ஹாய்..!!” என்றேன்.
”குட் மார்னிங்..” என்று.. முடியை பின் தள்ளிச் சிரித்தாள்.
”மார்னிங்..!! குணா..?”
”அவரெல்லாம் போயாச்சு..”
”எங்க..?”
” ஸ்டேண்டுக்கு..”
”அட…! இவ்ளோ.. சீக்கிரமாவா..?"
”அவரெல்லாம்.. உங்கள மாதிரி.. சோம்பேறி கெடையாது..!!”
”அதுசரி…” என்றேன்.
அவனைப் பற்றி இவளுக்கு என்ன தெரியும்..? புது மனைவி அல்லவா.. அப்படித்தான் இருக்கும்…!!
நான் சிரித்து விட்டு வீட்டுக்குள் போனேன். என் மனைவி புன்னகையோடு வரவேற்றாள்.
”கொஞ்சம் நேரத்துல எந்திரிச்சா.. என்ன..?”
”ஏன்.. இப்ப.. என்னாச்சு..?” என்று அவள் பக்கத்தில் போனேன்.
”ஒண்ணும் ஆகல… வாங்க..!!”
”நீ.. சாப்பிட்டியா..?”
” ம்..ம்ம்…”
” உங்கம்மா…?”
”ஒரு வேலையா…வெளிய போனாங்க..! சரி.. சாப்பிட வாங்க. !!” என்று என்னை அழைத்துப் போனாள்.
நான் டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன். என் மனைவி காலை சிற்றுண்டியைப் பறிமாறினாள்.
உள்ளே வந்த நித்யா..
” அண்ணா.. இது கொஞ்சம் கூட நல்லால்ல..” என்றாள்.
”என்ன நித்தி..?”
” என்னை விட்டுட்டு நீங்க மட்டும் சாப்பிடறது.. நல்லதில்ல..” என்று சிரித்தாள்.
”ஏய்.. இன்னும் நீ சாப்பிடலியா..?” என்று நான் கேட்க.. கீழுதட்டைப் பிதுக்கினாள்.
”உக்காரேன்…” என்றாள் நிலாவினி.
அவளும் உட்கார்ந்தாள். பேசிக் கொண்டே சாப்பிடும் போது..
” ஈவினிங் மூவி போறதா பிளான்..” என்றாள் நித்யா.
”யாராரு…?” என்று நான் கேட்டேன்.
” நாங்க ரெண்டு பேரும்தான்..! உங்களுக்கு எப்படி வசதி..?”
நான்.. என் மனைவியைப் பார்த்தேன். அவள் பரிதாபமாக சிரித்தாள்.
”இந்த ஆட்டத்துக்கு நான் வல்லப்பா…”
நித்யா ”நீங்க வரலாமே..?” என்றாள்.
”தனியாவா..? சான்சே இல்ல..!!”
”குணா.. இருக்கான்.. இல்ல. .?” என்றாள் என் மனைவி.
”ம்கூம்..! எனக்கு சவுகரியப்படாது..!! நீங்க போய்ட்டு வாங்க…!!”
”இட்ஸ்.. ஓகே..!!” என்றாள் நித்யா.
புதுமண ஜோடிகளோடு எந்த மடையனாவது.. சினிமா போவானா.. என்ன..?
அன்று இரவு.. நான் அக்கா வீட்டிற்கு போனேன். பெரியம்மாவோடு பேசிக்கொண்டிருந்த என் அப்பாவின் இளைய மனைவியைப் பார்த்ததும்.. திகைத்து. . பின் சுதாரித்தேன்..! அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள். பதிலுக்கு நானும் சிரித்தேன்.
”எப்ப வந்தீங்க..?” என்று கேட்டேன்.
” நாலு மணிக்கு..! நிலா.. நல்லாருக்குங்களா..?”
” ம்..! நல்லாருக்கா..!!”
” வீட்லிங்களா.. இருக்கு..?”
” இல்ல..! அவ அம்மா வீட்ல…”
”உக்கார்றா..” என்றாள் பெரியம்மா.
நான் உட்கார்ந்தேன்.
”பொண்ணு வர்லீங்களா..?”
”வந்துருக்கா..! அவங்கப்பாவையும்.. கொழந்தைங்களையும் கூட்டிட்டு.. கடைக்கு போனா..! நிலாவினிய.. காலைல போய் பாத்துக்கலாம்னு உங்கப்பாதான் சொன்னாரு..” என்றாள்.
நான் அங்கு.. அதிக நேரம் இருக்கவில்லை. அக்கா கொடுத்த காபியைக் குடித்து விட்டு.. உடனே கிளம்பி விட்டேன்..!
என் அப்பா குடும்பத்தோடு.. வந்திருப்பதை என் மனைவியிடம் சொன்னேன்.
”வீட்டுக்கு கூப்டீங்களா..?” என்று கேட்டாள்.
”இல்ல..! ஆனா அவங்களே உன்னப்பாக்க.. காலைல வர்றேன்னாங்க..!!”
”அவங்க வர்றது இருக்கட்டும்.. நீங்க ஒரு வார்த்தை.. கூப்ட்ருக்கலாம் இல்ல..?” என்றாள்.
”அந்த ஒன்ன மட்டும்.. நீ என்கிட்ட இருந்து.. எதிர் பாக்காத.. அது நடக்காது..!!”என்றேன்..!!
இரவு..!! நான் படுக்கையில் சாய்ந்திருந்தேன்.! டிவியில் ஆங்கிலப் படம் ஓடிக் கொண்டிருந்தது..!!
”அலோவ்.. ” என்று குரல் கேட்டது.
ஜன்னலுக்கு வெளியே.. மேகலா நின்றிருந்தாள்.
”வாங்க..” என்றேன்.
”என்ன பாக்றாப்ல..?” பக்கத்தில் வந்து நின்றாள்.
” படம்..” எழுந்து உட்கார்ந்தேன்.
” என்ன படம்..?”
”இங்கிலீஸ்…”
” புரியுதா..?”
” புரியாமயா.. பாப்பாங்க…?” ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு.. உள்ளே எட்டி  டிவியைப் பார்த்தாள்.  பின் என்னைப் பார்த்து கேட்டாள்.
”சாப்டாச்சா..?”
” ம்..! நீங்க..?”
”இன்னும் இல்ல..” என்றாள்.
மணி பார்த்தேன். பத்தரையாகிவிட்டது.
”பத்தரையாகுது.. இன்னும் சாப்பிடாம.. ஏன்..?”
”பசியில்ல…” என்றாள்.
” இன்னும் அவரு வர்லியா..?”
”ம்கூம்…”
” பசங்க…?”
” சாப்பிட்டு.. தூங்கிட்டாங்க..” என்றவள் சிறிது நேரம் டிவியைப் பார்த்தாள். அப்பறம் என்னிடம் கேட்டாள்.
”எப்பயும்.. இந்த மாதிரி படம்தான் பாப்பீங்களா..?”
” ம்..ம்ம்…!!”
”மோசமான.. சீனெல்லாம்.. நெறைய வருமே..?” என்று கேட்டாள் மேகலா.
புன்னகைத்தேன்.
”நம்ம தமிழ் படங்கள்ள மட்டும் வர்றதில்லையா.. என்ன..?”
”அப்படியொன்னும் மோசமான சீன் எல்லாம் வராது.. தமிழ்ல.."
” யாரு சொன்னது.. பாக்கப்போனா… இங்கிலீஸ் படத்தவிட.. நம்ம தமிழ் படங்கள்ளதான்.. சீன்லாம்.. ரொம்ப.. அதிகம்..!!”
”ஆ..! சும்மா.. சொல்லனும்னு சொல்லாதிங்க..!”
” சொல்லனும்னு சொல்லல..! அதான் உண்மை..!!”
” என்ன உண்மை..? பப்ளிக்கா.. முத்தம் குடுத்துப்பாங்க..! அரை குரை துணிதான் போடுவாங்க..! பெட்ரூம் சீன் எல்லாம் அப்படியே காட்டுவாங்க…!!” என்று கொஞ்சம் ஆதங்கமாகச் சொன்னாள் மேகலா…..!!!!!!  

 ஹா.. ஹா..!!” எனச் சிரித்து விட்டு.. நான் மேகலாவைப் பார்த்துச் சொன்னேன்.
”அவங்க படங்கள்ள.. அது ஒன்னுதான்..! ஆனா நம்ம படங்கள்ள… கதைப்படி அவ.. ரொம்ப நல்லவளாத்தான் இருப்பா.. ஆனா பாட்டு சீன்ல செமையா.. சீன் காட்டுவாங்க..! வெறும் சீன் மட்டும் இல்ல..! சாதாரணமா பெட்ரூம்ல என்னெல்லாம் நடக்குமோ.. அந்த எல்லா காரியத்தையும்.. ஹீரோ… ஹீரோயின் சாதாரணமா ஒரு பாட்ல பண்ணிருவாங்க..! முத்தம்..அணைப்பு.. தடவல்.. கட்டிப் புடிக்கறது.. படுத்துட்டு தடவறது.. பெரள்றது..! அதும்.. ஹீரோ ரொமான்ஸ்னா சொல்லவே வேண்டாம்…! வயித்துல.. தொப்புள்ள… மார்ல எல்லாம் முகம் வெச்சிட்டு.. மேல படுத்து புரளுவாரு..!! அதெல்லாம் உங்களுக்கு.. நல்லதா…?”
”அ… அது.. பாட்டு சீன்ல மட்டும்தான்..!!” என்றாள் மேகலா.
”ஓ..! ஏன் பாட்டு சீன்லாம்.. எக்ஸ்ட்ரா..பிட்டா..? படத்துல சேராதா..? அதும் ஒரு படத்துல.. மூனு பாட்டாவது டூயட்தான்..!”
”விட்டுத்தர மாட்டிங்களே..?” என்று சிரித்தாள்.
”அப்படி இல்ல..! உண்மையும் அதான்..!” என்றேன்.
என்னை லேசாக முறைத்த மாதிரி  பார்த்தாள். அவள் கண்கள் லைட் வெளிச்சத்தில் மின்னியது.
”சரி… படம் எடுக்கறவங்களும் ரெண்டு காசு பாக்கனுமில்ல..” என்றாள்.
” ம்..! அதுதான் மேட்டர்..!! வெறும் கதையை மட்டும் நம்பி படம் எடுத்தா.. எவனும் பிஸினெஸ் பண்ண முடியாது..!!”
”சரி.. அவங்க எப்படியோ போகட்டும்..! நேரமாச்சு.. போய் படுக்கலாம்..!” என்றாள்.
” ம்…ம்ம்..! ஏன்.. தூக்கம் வருதா…?” என்று மெல்லக் கேட்டேன்.
”தூக்கமில்ல…” என்று இழுத்தாள்.
” உங்களவர்.. எப்ப வருவாரு..?”
மெல்லிய குரலில்..
”இன்னிக்கு.. அவரு வரமாட்டாரு..” என்றாள்.
”ஏன்…?”
” அவரு.. ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காரு..! நாளைக்குத்தான் வருவாரு..!!”
”ஓ..! யாருக்கு கல்யாணம்..?”
”அவருக்கு தெரிஞ்சவங்க..! அதான் அவரு மட்டும் போயிருக்காரு..!!”
”ஓஹோ..! அதான் சாப்பிடலையா..?”
என் கிண்டல் தோணியைப் புரிந்து கொண்டு என்னை நிமிர்ந்து பார்த்து.. லேசாக புன்னகைத்தாள் .
"அதெல்லாம்  இல்ல.."
"பின்ன என்னவாம்..?"
”பசி இல்லாமத்தான் சாப்பிடல..”
நான் மெதுவாக எழுந்து போய் ஜன்னல் அருகே நின்றேன். அவள் என்னை தயக்கத்துடன் பார்த்தாள்.
”ஏன் பசிக்கல…?”
” பசிக்கல…” என்றாள் முனகலாக.
”என்ன செஞ்சீங்க.. சாப்பிட..?”
”பூரி..கேட்டாங்க.. ரெண்டு பேரும்..! செஞ்சு குடுத்தேன்.. சாப்பிட்டு தூங்கிட்டாங்க..” என்று ஜன்னல் கம்பியை பிடித்து  திருகினாள்.
ஜன்னலுக்கு வெளியே அவள்..!! உள்ளே நான்…!! என் கையை மெதுவாக  அவள் கை மீது வைத்தேன். அவள் ஒன்றும் ஆட்சேபிக்கவில்லை.. !!
”தனியா படுத்தா.. தூக்கமே வராது இல்ல..?” என்றேன்.
”எனக்கெல்லாம்.. அப்படி எதும் இல்ல..” என்று புன்னகைத்தாள்.
”ஓ..! அப்ப.. எனக்கு மட்டும் ஏன் அப்படி..?” என்று.. அவள் கையை வருடியவாறு.. கேட்டேன்.
”என்னை கேட்டா..?” கை விரல்களை விரித்தாள்.
அவள் விரல்களை பிரித்து  கோர்த்தேன்.
”அதானே.. உங்களுக்கெப்படி தெரியும்..?”
”கொழுப் பெடுத்தவங்களுக்கு.. அப்படித்தான் இருக்கும் போலருக்கு..” என்றாள்.
”சே..! என்னப் பாத்தா… கொழுப்பெடுத்தவன் மாதிரியா இருக்கு..?” அவள் விரல்களைப் பின்னினேன்.
”இல்லேன்னா.. இப்படியெல்லாம் பண்ணுவாங்களா..?”
” ச்ச.. இது… ஒரு பாசம்ங்க..! நமக்கு புடிச்சவங்க மேல.. வருமே..ஒரு பாசம்..! அந்த பாசம்..!”
” ஆஹா..! தெரியுமே… உங்க பாசம்.. எந்த மாதிரியானதுனு..!!” அவள் கை விரல்களை விடுவித்துக் கொள்ள எந்த பிரயத்தனமும் செய்யவில்லை. கை விரல் வழியாக.. என் உணர்வுகளை.. அவளுக்குள் ஏற்ற முயன்றேன்..!
” ச்ச.. என்னங்க நீங்க..! பாசம் காட்ட ஆள் இல்லாம.. எத்தனை பேரு.. ஏங்கறாங்க தெரியுமா..?”
”எனக்கெல்லாம் அப்படி.. ஒன்னும் இல்ல..!!”
”உங்கள பாத்தா.. அப்படி தெரியலையே..?”
”வேற எப்படி தெரியுதாம்..?”
” ச்சும்மா… அப்படியே… அத.. எப்படி சொல்றது…”
”ஹூம்… கஷ்ட காலம்..”
” யாருக்கு..?”
” எனக்குத்தான்…”
”என்ன கஷ்டம்..?”
”எவ்வளவோ.. கஷ்டம்..! இப்ப கூட  உங்க கிட்ட மாட்டிகிட்டு முழிக்கறேனே… இது மாதிரி..”
அப்படியே பேச்சு வளர்ந்தது. பேச்சோடு சேர்ந்து.. சபலமும் வளர்ந்தது. என் கைகள் நீண்டு.. அவள் தோள்வரை போனது.
”ச்சு…சும்மாருங்க..” என்றாள் செல்லச் சிணுங்கலாக.
எனக்கு  ஆண்மை எழுந்து புடைத்திருந்தது. இந்த  இரவு அவள் தனியாகத்தான்  இருப்பாள். கொஞ்சம் முயன்றால்  அவளுடன் உடலுறவு கொள்ளலாம் என ஆசை வந்தது.  ஆனால்  இவளை நம்புவதற்கில்லை என்கிற உள்ளுணர்வின் எச்சரிக்கையும் ஒரு மூலையில்  ஒலித்தது.
”மேகி..”
” ம்..ம்ம்..?”
” வாங்களேன்.. இங்கதான்..”
”அங்கயா..?”
” ம்..ம்ம்…”
” எதுக்கு..?”
” ரொம்ப நேரமா.. நிக்கறீங்க..! உக்காந்து பேசலாம்ல..?”
”ஆஹா..” கிண்டலாகச் சிரித்தாள் ”அப்படியே பேசிட்டாலும்..”
அவள் முகத்தை  ஆவலாக பார்த்தேன். அவள் உதடுகள் மீது  என் கவனம் நிலைத்தது.
”ச்ச.. என்னங்க…?”
”உங்கள பத்தி.. நல்லாவே தெரியும்..”
”என்ன தெரியும்..?”
” ம்…! இருக்க இடம் குடுத்தா.. படுக்க பாய் கேப்பிங்க..! போனா போகுதுனு பாய் குடுத்தா.. போத்திக்க.. போர்வையும் கேப்பிங்க..!!” என்றாள்.
” இது என்னங்க அநியாயம்..! படுக்க பாய் குடுக்கறவங்க.. போத்திக்க போர்வை குடுக்க கூடாதா என்ன..?”
” அதானே வில்லங்கமே..! போர்வைதானேனு குடுத்தா.. கட்டிப் புடிச்சு படுக்க.. ஒரு பொண்ணு வேணும்னு கேப்பிங்க..!!"
"ச்ச.."
" பாருங்க.. போனா போகுது.. மனுஷன் தனியாருக்காப்லயே… ரெண்டு வார்த்தை பேசிட்டு போலாம்னு வந்தா.. கையப் புடிச்சிட்டு.. விடமாட்டேன்னு.. என்னெல்லாம்.. சில்மிசம் பண்றீங்க..? ம்..?”
”இ..இது.. உங்க மேல இருக்கற அன்புங்க…”
”எது.. இப்படி இருட்ல.. தடவறதா..?”
” அட.. என்னங்க நீங்க..! அன்புக்கு இருட்டா இருந்தா என்ன..? வெளிச்சமா இருந்தா..என்ன..? அன்பு.. அன்புதான..?” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.
சிறிது இடைவெளி விட்டு மெல்ல  கேட்டாள்.
” இன்னொருத்தர் பொண்டாட்டிய விரும்பறீங்களே.. இது தப்புன்னு.. தோணவே இல்லையா.. உங்களுக்கு..?”


அவள் கேட்பது நியாயமான கேள்விதான்.
”அது.. நான் மட்டும் விரும்பினாத்தாங்க.. அப்படி..!!”
”ஆ….?”
” என்னை விரும்பாத ஒரு பொண்ண… நானும் விரும்ப மாட்டங்க..!!” என்றேன்.
அமைதியாகிவிட்டாள். நான் அவள் கையை வருடியபடி மீண்டும்  மெல்ல. ”வாங்களேன்..!!” என்று அழைத்தேன்.
”ம்கூம்..” என முனகினாள்.
”ரொம்ப யோசிக்கறீங்க.. நீங்க..!!”
”என்னருந்தாலும் தப்பு இல்லையா..?”
”இப்படி சொல்லிச் சொல்லியே.. எத்தனை காலத்துக்கு.. உங்களை நீங்களே ஏமாத்திக்க போறீங்க..?”
” நமக்குனு.. ஒரு குடும்பம்.. மரியாதை.. எல்லாம் இருக்கு..!! இருட்ல அத.. தொலச்சுரக் கூடாது..!!”
” ஒரு தடவ.. தொலச்சுத்தான் பாக்கலாமே..?”
”ம்கூம்..! ஒரு தடவ தப்பு பண்ணிட்டா.. அப்றம்.. நம்ம மனசு.. அடங்காது..!! திருட்டு பால் குடிச்ச பூனை மாதிரி ஆகிரும்..!!”
”ஓ..!! அப்ப.. உங்க மனசுல.. அந்த ஆசை… இல்ல..?”
”நான் ஒன்னும் அந்த ஆசைல.. உங்க கூட பழகல…” என்றாள்.
அவளிடம் இனி பேசுவது எனக்கு நல்லதில்லை என்று தோன்றியது.
நான் வருடிக் கொண்டிருந்த அவள் கைகளை விட்டேன்.
”ம்…?”
” நட்போடதான் பழகறேன்..!!”
” குட்..” என்றேன் ” ஆனா.. உங்க மனச… நீங்களே.. புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க..! நட்புங்கறது நல்ல விசயம்தான்… ஆனா அது அங்கதான் இருக்கானு பாருங்க…!!”
” உங்க மனசுல.. நட்பு இல்லையா..?”
” நான்.. உங்கள மாதிரி.. என்னை நானே.. ஏமாத்திக்க மாட்டேன்..!!”
” அப்ப நான்.. என்னை நானே.. ஏமாத்திக்கேறனா..?”
” ம்…ம்ம்..!! மனசுல ஆசைகள வளக்காதிங்க..! அப்ப ஒரு வேள.. அது சரியாகிடலாம்..!!” என்றேன்.
அமைதியாக நின்றிருந்தாள். சிறிது இடைவெளி விட்டு..
” மேகி…” என்றேன்.
‘சர் ‘ரென மூக்கை உறிஞ்சினாள்.
”உங்க மனச புண்படுத்தியிருந்தா.. என்னை மன்னிச்சிருங்க. !!” என்றேன்.
”இ..இல்ல..! என் தப்புதான்..!” என்றாள் தழதழத்த குரலில்.
நான் அமைதியாக அவளையே பார்த்தேன். முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
”நீங்க சொல்றதுதான்.. சரி..” என்றாள்.
” என்னது..?”
” உ..உங்கள… எனக்கு புடிச்சிருக்கு..! அதான்.. நானா.. உங்கள தேடித்தேடி வந்து பேசறேன்..! ஆனா… மனசு ஒரு பக்கம்… இது.. தப்பு.. தப்புனு சொல்லிட்டே இருக்கு..!!”
”உங்க மனசு சொல்றது ரொம்ப சரி..! நிச்சயமா.. இது தப்புதான்..!!”
”ஆனா.. உங்ககிட்ட.. அப்படி.. எந்த இதும் தெரியலியே..?”
” எது தெரியல.?”
” தப்புன்ற மாதிரி..?”
”தப்பு பண்றது எனக்கு பழகிப் போச்சு.. மேகி..! சின்ன வயசுலருந்தே நான் நெறைய தப்போட வளந்தவன்தான்..! அதனாலதான்.. என்னால.. என்னை மாத்திக்க முடியல..! அதும் உங்கள மாதிரி.. ஒரு குடும்ப பொண்ணோட நட்பு கெடைச்சா.. எந்த ஆம்பளையும் வேண்டாம்னு சொல்லவே மாட்டான்..!!” என்றேன்.
சிறிது நேரம் இருவருமே அமைதியாக நின்றிருந்தோம். திடுமென ஒரு பெருமூச்செறிந்த மேகலா..
” சரி.. நான் போறேன்..!!” என்றாள்.
” ம்…ம்ம்..!!”
ஆனால் போகாமலே நின்றிருந்தாள். சில நொடிகள் கழித்து மெல்ல..
”கோபமா..?” என்று கேட்டாள்.
”எதுக்கு..?”
” இல்ல… நா.. இப்படி.. உங்கள…”
நான் சிரித்துவிட்டேன்.
”இப்ப என்ன பிரச்னை.. உங்களுக்கு..?”
” இல்ல.. என்மேல.. ஏதாவது கோபம்…?”
” சுத்தமா.. இல்ல..!! பட்…!!”
என்னைப் பார்த்தாள்.
”என்ன..?”
”உங்கமேல.. இன்னும் ஆசை அதிகமாகுது…!! நீங்க இப்படி பேசப்பேச..”
”வேண்டாம்…” என்றாள்.
” சரி..” என்றேன்.
” நான் போறேன்..?”
” ம்…ம்ம்..!! குட்நைட்…!!”
”ம்ம்..! ஏதாவது வேனுமா..?”
”என்னது..?”
” சாப்பிட… ஏதாவது…?”
” இல்ல.. வேண்டாம்..!! சாப்பிட்டேன்…!!”
” ரெண்டு பூரி.. தரட்டுமா..?”
” நோ… தேங்க்ஸ்..!! போய் நீங்க சாப்பிட்டு படுத்து.. மனசுல எதையும் நெனைக்காம.. நிம்மதியா.. தூங்குங்க..!!” என்றேன்.
”ம்…!!” என்று தலையாட்டி விட்டு.. தளர்ந்த நடையுடன் திரும்பிப் போனாள் மேகலா….!!!!!!!  

காலை நேரம்.. தொடர்ந்து கதவு தட்டப்பட்டது. அதன் சத்தத்தில்  நான் தூக்கம் கலைந்து எழுந்தேன்..! தூக்கக் கலக்கத்துடனே போய் கதவைத் திறந்தேன்..!! கதவுக்கு வெளியே நீ.. புன்னகை முகத்துடன் நின்றிருந்தாய்.. உனக்குப் பக்கத்தில் தீபா..! பாவாடை தாவணியில் இருந்தாள்..!!
”தூக்கத்த கெடுத்துட்டங்களா..?” என்று மெல்லிய சிரிப்புடன் கேட்டாய்.
”ம்..ம்ம்..” என்று விட்டு தீபாவைப் பார்த்தேன். அவளும் முகம் மலரச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
”ஓய்..! என்னடி.. என்னாச்சு..?” என்று கேட்டேன்.
” அதச் சொல்லத்தாங்க.. வந்துருக்கோம்..!!” என்றாள்.
” ஓ..!! ம்.. சரி…உள்ள வாங்க..!!” என்று ஒதுங்கி நின்றேன்.
நீங்கள் இருவரும் உள்ளே வந்தபின்  நான் பாத்ரூம் போனேன். முகம் கழுவிக் கொண்டு வந்த போது… இருவரும் வீட்டுக்குள் போய்.. உட்காராமல்  நின்றிருந்தீர்கள்..!
நீ புடவையில் இருந்தாய். நான் உன் பக்கத்தில் வந்து.. உன் முந்தானையில் என் முகம் துடைத்தேன். எனக்கு அது மிகவும் சுகமாக இருந்தது.
தீபா… ” ம்… பாத்துக்கோடி..!!” என்று சிரித்தாள்.
”என்னத்த பாக்க சொல்ற..?” என தீபாவைக் கேட்டேன்.
” க்கும்..!” என்று சிரித்தாள்.
நான் முகம் துடைத்து விலகினேன்.  நீ புடவையை சரி செய்தபடி என்னிடம்  கேட்டாய்.
”அக்கா.. எப்படி இருக்குங்க..?”
” ம்..ம்ம்..! நல்லாருக்கா..!!”
” அங்கீங்களா இருக்கு..?”
”ம்…ம்ம்..!!”
தீபாவைப் பார்த்து.. ”அப்றம்.. என்னடி ஆச்சு.. உன் மேட்டர்..?”
அவள் சிரிக்க…
நீ  ” முடிவாகிருச்சுங்க…!!” என்றாய்.
” ஓ.!! ரைட்..! எப்ப கல்யாணம்..?”
” அதெல்லாம் இனிமேத்தாங்க.. முடிவு பண்ணுவாங்க..”
உங்களின் இருவர் தலையிலும் இருந்து வீசிய.. பூ வாசணையில்.. வீடே கமகமத்தது..!! பூ வாசம் என் காலை நேர சுவாசத்தை இனிமையாக்கியது.. !!
நீ என்னைப் பார்த்து கேட்டாய்.
”காபி வெக்கட்டுங்களா..?”
” வேனான்டி..! உங்களுக்கு ஏதாவது வேனுமா..?”
” எங்களுக்கெல்லாம் வேண்டாங்க..! உங்களுக்கு வேனும்னா.. சொல்லுங்க.. வெச்சுத் தர்றேன்..!!”
” ம்.. ம்ம்..! சரி.. வெச்சா மூனு பேருமே குடிக்கலாம்…!!” என்றேன்.
” பாலுங்க..?”என்றாய்.
”கடைலதான்..வாங்கனும்..!!”
”சரிங்க..! நான் போய்.. வாங்கிட்டு வரேன்..!!” என்றாய்.
” ம்..ம்ம்.. சரி…!!”என்றேன்.
”இருடி..” என்று தீபாவிடம் சொல்லி விட்டு நகர்ந்தவள் திரும்பி என்னைக் கேட்டாய்.
”நான்.. காபி வெக்கறதுல.. ஒன்னும் பிரச்சினை இல்லீங்களே..?”
”என்னடீ பிரச்சினை..?”
”இல்ல… இப்ப.. இது.. அக்கா வீடு…” என்று தயங்கினாய்.
நான் சிரித்தேன்.
”அவதான்.. இங்க இல்லியே..?”
”இல்ல.. யாராவது.. சொல்லிட்டா…?”
” ம்…ம்ம்..! யோசிக்க வேண்டிய விசயம்தான்..! இருந்தாலும் பரவால்ல…! போய் வாங்கிட்டு வா..!!” என்றேன்.
நீ சிரித்து விட்டுப் போனாய். தீபாவைப் பார்த்து…
”உக்காரு கருப்பு..” என்றேன்.
உடனே சேரில் உட்கார்ந்தாள். அவள் முகம் மலர்ந்திருந்தது..!
”சொல்லு..! எல்லாம் திருப்தியா..?” என்று அவளைக் கேட்டுக் கொண்டே.. டிவியைப் போட்டு விட்டேன்.
”ஓ..! எல்லாருக்கும்.. திருப்தி..!!” என்றாள்.
” பையன உனக்கு புடிச்சிருக்கா..?”
” ம்…ம்ம்..!!” அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது..!
”ஆள்.. எப்படி நல்லாருப்பானா…?”
”ஓ…!!”
”படிச்சிருக்கானா..?”
” பெருசா… இல்ல..”
” என்ன வேலை..?”
”செண்ட்ரிங் வேலைங்க..!”
”ஓ..! எந்த ஊரு..?”
”சத்தி…!!”
” அப்றம்.. நகை.. நட்டெல்லாம்.. எத்தனை கேட்டாங்க..?”
”அதெல்லாம்.. அவங்க ஒன்னும் கேக்கலீங்க..! நாங்க என்ன பண்றமோ.. அதான்..!!”
” ம்.. ம்ம்.. பரவால்லியே..!”
”எங்க ஜாதில எல்லாம்.. அப்படி .. இது பண்ணி கேக்கவும் மாட்டாங்க..! அந்தளவுக்கு யாரும் படிச்சவங்களும் இல்ல..!!” என்றாள்.
நான் அவளுடன் பேசிக்கொண்டிருந்த போது.. நீ பாலுடன் வந்தாய்..!
”வாங்கிட்டு.. வந்துட்டங்க…” என்றாய்.
” நீயே போய் காபி வெய்..!!” என்றேன்.
நீ சிரித்து விட்டு.. சமையல் கட்டுக்குள் போனாய். நீ காபி வைத்துக் கொண்டு வரும்வரை… நான் தீபாவுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
”அப்பறம்… வேலைக்கெல்லாம்.. எப்படி..?” என்று தீபாவிடம் கேட்டேன்.
”கல்யாணமாச்சுன்னா… நின்றுவங்க…!!”
” ஓ..! அங்கயே போயிருவியா..?”
”அப்படித்தாங்க… நெனைக்கறேன்..!!”
”ம்…! வாழ்த்துக்கள்..!! அங்க போனாலும்.. எங்களையெல்லாம் மறந்துடாத…!!”
”ஐயோ..! உங்கள.. மறக்க முடியுங்களா…?”
” இல்ல.. உன் புருஷன்.. குடும்பம்னு.. வரப்ப… எங்க நாபகம் எல்லாம் எங்க வரப்போகுது..?”
” அப்படியெல்லாம்.. எதும் இல்ல..!” என்று சிரித்தாள். ”நீங்க என்னை மறக்காம இருந்தா.. போதும்..!!”
” அந்த கவலையே உனக்கு வேண்டாம்..!!” என்றேன்.
நீ காபியோடு வந்தாய்..! மூவரும் பேசிச் சிரித்தவாறு காபி குடித்தேம்..! காபி குடித்த சிறிது நேரத்தில்.. நீங்கள் விடை பெற்றுப் போனபின்.. நான்.. குளித்து விட்டு.. என் மனைவியிடம் போனேன். சாப்பிடும்போது.. சொன்னேன்.
”தீபாக்கு கல்யாணம் முடிவாகிருச்சு..”
”தீபாவா..?” என்று குழப்பமாகக் கேட்டாள் என் மனைவி.
” ம்.. தாமரை கூட இருப்பாளே.. தீபமலர்..!!” என்றேன்.
நினைவு வந்து..
”ஓ.. அந்தப் பொண்ணா..” என்றாள்.
” ம்..ம்ம்..! .ரெண்டு பேரும்.. காலைல வீட்டுக்கு வந்துருந்தாங்க ..!!”
”ஓ…” என்றாள்.
”ஏதாவது திட்டனுமா..?” என்று கேட்டேன்.
”ஏன்..?”
”இல்ல… அவளுக வந்துட்டு.. போனதுக்கு…?”
”இதுல என்ன இருக்கு..? வேற எதும் பிரச்சினையா..?”
” சே.. சே..! அதெல்லாம் இல்ல..! இல்ல.. உன்கிட்ட சொல்லிடலாமேனுதான் சொன்னேன்..!!”
”அவ்வளவுதான..?”
” ம்… ம்ம்..! அவ்வளவுதான்..!!”
சிரித்தவாறு கேட்டாள்.
”மேகலக்கா பாத்தாங்களா..?”
” தெரியல..” என்று நானும் சிரித்தேன்.
அதன்பிறகு.. அதைப்பற்றிப் பேசவில்லை..!!
நான்சாப்பிட்ட பின் ஸ்டேண்டுக்கு கிளம்பி விட்டேன்..!!
அன்றைய இரவு உணவுக்குப் பின்.. நான்  என் மனைவியுடனே தங்கி விட்டேன். இரவில்.. பக்கத்தில் அணைத்து  படுத்திருந்த போது கேட்டாள் என் மனைவி.
” உங்கள ஒன்னு கேக்கலாமா..?”
”ம்..ம்ம..! கேளு..!!” என்றேன்.
” தாமரை கல்யாணம் பண்ணிப்பாளா..?”
கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினேன். இந்தக் கேள்வி இப்போது.. ஏன்.?
”தெரியல.. ஏன்..?”
”தெரிஞ்சுக்கத்தான்..” என்றாள்.
நான் மெல்ல.. ”சான்ஸ் கம்மிதான்..!!” என்றேன்.
”எதனால..?”
”அவளுக்கு.. அதுல.. உடன்பாடு இல்ல..!”
”ஏன்.. அவளுக்கு.. யாரும் இல்லேன்றதுனாலயா..?”
”ம்..ம்ம்..! இருக்கலாம்..!!”
”ஆனா.. யாரும் இல்லாதவங்கதான்.. கல்யாணம் பண்ணி.. லைஃப்ல செட்டிலாகனும்னு விரும்புவாங்க..! இவ அப்படி இல்லேன்னா.. அது நம்பற மாதிரி இல்லையே…?” என்று லேசான புன்னகையுடன் கேட்டாள்.
”ஏய்..நீ என்ன கேக்க வர்ற..?”
என் நெஞ்சைத் தடவினாள்.
”கேக்கக்கூடாதுதான்.. இருந்தாலும்.. மனசு கேக்கல..”
”என்ன..?”
”வேற ஏதாவது ஐடியால இருக்காளா..?”
”வேற.. ஏதாவது ஐடியான்னா..?”
”செட்டிலாகறதுல..?”
அவள் என்ன கேக்க விரும்புகிறாள் என்பது எனக்கு தெளிவாகவில்லை.
”புரியல…” என்றேன்.
” நெஜமா புரியலியா..? இல்ல.. புரியாத மாதிரி நடிக்கறீங்களா..?” என்று கேட்டாள்.
”ஏய்..! இதுல.. நடிக்க என்ன இருக்கு..? நெஜமா புரியல நிலா..? எதுன்னாலும் பரவால்ல.. நேரடியாவே கேட்று..!!” என்றேன்.
” சரி.. அவளுக்கு.. உங்ககூட செட்டிலாகற ஐடியா.. இருக்கோ.. என்னமோ…?” என்றாள்.
”சே..!!” என்று பதறினேன் ”சத்தியமா இல்ல..”
” ஓகே..! அவளப் பத்தி.. நான் முழுசா.. தெரிஞ்சுக்கலாமா..?”


எல்லாவற்றையும் சொல்லி விடுவது நல்லது என்றே எனக்கு தோன்றியது..!
மெதுவாக.. ”நீ.. அப்செட்டாக மாட்டேன்னா… சொல்றேன்..!!’' என்றேன்.
”மாட்டேன்..! சொல்லுங்க..!! சண்டையும் போடமாட்டேன்..!!”
”தெரியுமே.. உன்னப்பத்தி..!!” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். பின் அவளை அணைத்துக் கொண்டு சொன்னேன்.
” உண்மையிலேயே.. தாமரை ஒரு பிராஸ்.. !!”
நிலாவினி முகம் துலலியமாக அதிர்ந்தது.
” பிராஸா….????”


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக