http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : பருவக்கனி - பகுதி - 7

பக்கங்கள்

சனி, 7 மார்ச், 2020

பருவக்கனி - பகுதி - 7

ஆற்று நீரில் கால் பட்டதும்… சில்லென்ற குளிர்ச்சியான உணர்வு.. உடம்பெல்லாம் பரவியது.  என் மயிர்க் கால்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு நின்றன.!!
இருவரும் நீருக்குள்.. இறங்கி  தாவிப் பிடித்து விளையாடினோம்..! நீ நீரினுள் மூழ்கி  எழுந்த பின்.. உன் ஈர உடைகளில் அப்பிய உடலின் வளைவுகள் உன் மீதான மோகத்தை எனக்குள் தூண்டி விட்டது.
ஹா..  என்ன ஒரு இன்பமான விளையாட்டு இது..? சிறிதும் அலுப்பதே இல்லை…!! தண்ணீருக்குள் ரகசியமாக தொட்டுத் தடவுவதும்..  அணைப்பதும்.. முத்தமிடுவதும்… கிள்ளுவதும்.. கடிப்பதும்… அனுபவிக்க… அனுபவிக்க… திகட்டாத செயல்கள்..!!
உணர்ச்சி மிகுதியில்.. உன் கழுத்தில் கை போட்டு.. உன.. மதுரமான உதடுகளைக் கவ்விக் கொண்டேன்.! என் மார்பைத் தடவிக் கொடுத்து.. என் வாய்க்குள் உன் நாக்கைக் கொடுத்தாய்..! உன் எச்சில் தித்தித்தது..! கைக்கு அடக்கமான.. உன் குட்டி முலைகளை இருக்கிப் பிசைந்தேன்..! உனது வெம்மையான சுவாசம்.. என் முகத்தில் சுட்டது..!!


முத்தச்சுவை முடிந்து.. உன் மார்புக்கு இறங்கினேன். உன் ஈரச்சுடியை… நெஞ்சுக்கு மேலேற்றி விட்டு… ஈர பிராவைத் தளர்த்தி.. குளிர்ந்திருந்த… உன் முலைக் காம்பை.. என் உதடால் பற்றி… உறிஞ்சினேன்..!!
நீ… என் தோள்களை தடவிக் கொடுத்தவாறு மெல்லிய குரலில் சொன்னாய்.!
”நாம.. தண்ணிக்குள்ள இருக்கறது…கீழருந்து பாக்கறவங்களுக்கு… நல்லா தெரியுங்க..”
ஆமாம்..! கீழ் பகுதியில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்..!
”சரி… என்ன பண்ணலாம்..?”
”மேல போயிரலாங்க..”
”ம்ம்..” மெதுவாக விலகினேன்.
நீருக்குள் தவழ்ந்து போய்.. இருவரும் கரையேறினோம். உடம்பிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட… நடந்து மரத்தடிக்குப்போய்… மறைவாக நின்று… உன் உரச் சுடிதாரைக் கழற்றினாய்..!! பிராவுடன் நின்று… சுடியின் ஈரத்தை முறுக்கிப் பிழிந்து.. உதறி… பக்கத்தில் இருந்த ஒரு செடிமீது… வெயிலில் உலரப் போட்டு விட்டு… உன் துப்பட்டாவை எடுத்து நிழலில் விரித்து விட்டு… என்னைப் பார்த்தாய்..!!
”படுக்கட்டுங்களா…????”

ஜீ வி இண்டர்நேசனல்..!! கண்ணை உறுத்தாத மென்னொளி.. அந்த  பார் முழுவதும் பரவியிருந்தது..! வட்ட மேஜைகளும்… சோபாவும் நிரம்பியிருந்தது..! நாங்கள் ஒரு மேஜையை ஆக்ரமித்திருந்தோம்..!
சுவர் தொலைக் காட்சிகளில்.. குத்து பாடல்களுக்கு… தளுக்கிக் குலுக்கி ஆடும் கவர்ச்சிக் ‘கன்னி.?’ களை… நிறையக் கண்கள் மொய்த்திருந்தன.. !!
நண்பர்கள் பிராண்டி… எடுத்துக் கொள்ள.. நான் பீர் எடுத்துக் கொண்டேன்..!
”எனக்கொரு புது.. ஐட்டம் மாட்டுச்சு.. மாம்ஸ்..!!” என்று சபையில் புதிரைப் போட்டான் சங்கர்.
”யாரு மாமு.. அது..?” என்று கேட்டபடி சிகரெட் பற்ற வைத்தான் வினு.
”சும்மா சொல்லக்கூடாது மச்சான். கட்டைன்னாலும் கட்டை… செமக்கட்டை..!! கண்ல பாத்தாலே.. அவள கட்டல்ல தள்ளி… மஜா பண்ணனும்னு தோணும்டா.. அப்படி ஒரு அம்சம்…!!”
”எங்கருக்கா…?” குணா.
” லோக்கல்தான்..!! வேனுமா சொல்லு.. ஒரு புரோகிராம் போட்றுலாம்..?” .
”எந்த ஏரியா…?”
”அவ நெம்பர் என்கிட்ட இருக்கு..! இப்பகூட பேசலாம்..! பட் நீங்க.. ஓகேவா..?”
பீரைப் பருகிக்கொண்டிருந்த நான்.. ”இப்பவா..?” என்று கேட்டேன்.
”அதையும் நீங்கதான் சொல்லனும்..?”
”என்ன ரேட்டு..?”
”டோண்ட் வரீ… அத பேசிக்கலாம்..! நீங்க என்ன சொல்றீங்க..?”
குணா ”கல்யாணமானவளா..?”
”ச்ச..! இல்லடா..! ஜாப்புக்கு போறா..!!” வினு.
”எங்க..?”
”அதுவா முக்கியம் இப்ப..? என்னடா சொல்றீங்க..?”
குணா ”ம்.. ஓகேடா..!! பேசு..!!”
”நான் ஒன்னு சொல்லட்டுமா..?” சங்கர்.
” சொல்லு..!”
”நாளைக்கு.. பிக்ஸ் பண்ணிரலாமா..? பிக்னிக் போலாம்..?”
”எங்க..?” வினு ”எங்கடா போலாம்..?”
குணா ”பில்லூர் போலான்டா.. ரொம்ப நாளாகிருச்சு..” என்றான்.
அது எல்லோருக்குமே.. திருப்தியாகப் பட்டது..! பாரிலிருந்து கிளம்பி வரும் போது  எல்லோரும் பில்லூர் போகலாமென முடிவாகியது..!!
காலை..!! படபடவெனக் கதவு தட்டப்பட்டு… நான் தூக்கம் கலைந்தேன். கடிகாரம் பார்த்தேன்.! மணி ஏழு..!
இந்த நேரத்தில் யார்..? ஒருவேளை குணாவோ..?
போர்வையை விலக்கி எழுந்து… லுங்கியை எடுத்து.. அதுக்குள் நுழைந்து.. இடுப்பில் கட்டிக் கொண்டு போய்க் கதவைத் திறந்தேன்..!! முகத்தில் புன்னகை தவழ.. நீ நின்றிருந்தாய்.! உன்னைப் பார்த்ததும் என்னுள் ஒரு சிலிர்ப்பு எழுந்தது.
”ஓ..! நீயா..? வா..வா..!!” என்றேன் சற்றே மலர்ந்து.
”நல்லா தூக்கங்களா..?” மெல்லிய புன்னகையுடன் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாய்.
”ம்..”
”ஐயோ..! நா வந்து.. உங்க தூக்கத்த கெடுத்துட்டங்களா..?”
” பரவால்ல..விடு.! ஆமா என்ன இத்தனை நேரத்துல..?”
”வேலைக்கு…” தயங்கினாய். ”வரச் சொன்னீங்களே..?”
”ஓ..!” என்று விட்டு பாத்ரூம் போனேன்.
முகம் கழுவி வந்தேன். நீ இன்னும் நின்று கொண்டிருந்தாய். உன் அருகில் வந்து.. உன் மார்பில் போட்டிருந்த துப்பட்டாவை எடுத்து… முக ஈரம் துடைத்தேன். உன் கழுத்தில் பாசியும் செயினும் இணைந்து தொங்கியது. ஆனால் பார்க்க  அழகாகத் தெரிந்தது.
” நீ  இவ்வளவு நேரத்துல வரவேண்டியது இல்ல..!” என்றேன்.
”ஐயோ..! ராத்திரியெல்லாம் எனக்கு தூக்கமே இல்லீங்க..! எப்படா விடியும்… எப்படா விடியும்னு கோழி மாதிரி.. முழிச்சு.. முழிச்சு பாத்துட்டே இருந்தேன்… வெடிஞ்சதும் கெளம்பிட்டேன்..!!”
”அத்தனை ஆர்வமா..?” துப்பட்டாவை மீண்டும்  உன் கழுத்தில் போட்டு விட்டேன். நீ கூச்சத்துடன் சிரித்தாய்.
”ம்..சரி..! சாப்பாடெல்லாம் என்ன பண்ண..?”
”சாப்பிட்டங்க..! ஆக்கி சாப்பிட்டு… டிபன்ல போட்டும் எடுத்துட்டு வந்துட்டங்க..!!” என்று கீழே வைத்திருந்த… உன் பேகை எடுத்து… ஜிப்பைத் திறந்து… டிபனை வெளியே எடுத்துத் திறந்து காட்டினாய்..!
”ம்..ம்..! என்ன சாப்பாடு..?”
”தாளிச்சு ஆக்கிட்டங்க..!!”
”தக்காளி சாப்பாடா..?” என வாசம் பிடித்தேன்.
” ஆமாங்..” என்று சிரித்துவிட்டுக் கேட்டாய். ”காபி வெக்கட்டுங்களா..?”
” ம்..! வெய்..!!”
” பாலுங்க..?”
”வாங்கனும்..!!”
”நான் போயி… வாங்கிட்டு வரங்க..?”
”காசு…?”
”இருக்குங்க….” என்றுவிட்டு நீ வெளியே போனாய்.. !!

நான் கண்ணாடி முன்னால் நின்றேன். என் முகத்தைப் பார்த்து விட்டு  கலைந்திருந்த தலைமுடியை வாரிக்கொண்டு.. ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் குடித்தேன்..! டிவியைப் போட்டு விட்டு… ஜன்னல் கதவைத் திறந்து வைத்தேன்..!!
பால் வாங்கி வந்த நீ.. அடுப்படிக்குள் போய்… காபி வைக்க.. ஆயத்தமானாய்..! என் வீடு உனக்கு மிகவும் பழகிம்போனது… என்பதை விட… உரிமையுள்ள வீடாகிப் போனது என்றுதான் சொல்ல வேண்டும்…!
நானும்  உன்னிடம் வந்து  பின்புறமாக உன்னை.. அணைத்துக் கொண்டேன்..! நீ தலைக்குக் குளித்து… பூவெல்லாம் வைத்திருந்தாய்.! பூவின் நறுமணத்தில் வீடே…கமகமத்தது..!!
”குளிச்சியா…தாமரை..?” உன் கூந்தலில் மூக்கை நுழைத்து… ஆழமாக.. வாசம் பிடித்தவாறு கேட்டேன்.
” ஆமாங்க…”
” டெய்லி… குளிச்சு.. நீட்டா ட்ரஸ் பண்ணிட்டு வனும்.. சரியா..? இன்னிக்கு மாதிரியே..!!”
”ம்.. செரிங்க…!!”
கைக்கு அடக்கமான… உன் சிக்கன.. மார்பை இருக்கிப் பிடித்தவாறு..உன் புறங்கழுத்தில்.. என் உதட்டைப் பதித்து.. சூடாக முத்தமிட்டேன்..!!
உண்மையிலேயே.. நீ மிகவும் நல்ல பெண்..! சூழ்நிலை காரணமாகத்தான்.. நீ.. இப்படி ஆகிவிட்டாய்..! மற்றபடி.. நீ நல்ல குணமுள்ளவள்..! கள்ளம்.. கபடம் இல்லாத.. எளிமையான  உள்ளம் கொண்டவள்..! பாசம் காட்ட.. ஆளில்லாததால்.. பாதை மாறிப்போன.. பேதை..நீ..! உன்னிடம் பாசம் காட்ட வேண்டியதில்லை… பரிவு காட்டினாலே போதும்… நீ நன்றி மிக்க..நாயாக மாறி விடுவாய்..!!
”தாமரை.. ”
”என்னங்க..?”
” பூவெல்லாம் வெச்சுட்டு வந்து…காலைலயே.. என் மூடை கெளப்பற…”
”நா… உங்க சொத்துங்க…!!”
” எடுத்துக்கவா…?”
”கேக்கனுங்களா…?”
”இப்பவே…?”
” ம்… செரிங்க…!!”
” இங்கயே…?”
” ம்.. செரிங்க…!!”
”இப்படியே…?”
” ம்.. செரிங்க..!!”
”எல்லாத்துக்குமே… செரிங்கதானா..?”
”ஆமாங்க…”
நான் பரவசமானேன்.  உன்னை இறுக்கி… அணைத்தேன்..! உன் சுடி டாப்ஸை மேலே தூக்கி.. என் கையை உள்ளே விட்டு.. இளஞ்சூடாக இருந்த.. உன் வயிற்றைப் பிசைந்தேன்..! உன் தொப்புள் குழிக்குள் என்..விரலை விட்டுக் குடைய… நீ நெளிந்தாய்.! அப்படியே என் கையை மேலேற்றி… கச்சிதமான பிராவுக்குள்… பக்குவமாக… அடைக்கப்பட்டு…..மெது மெதுவென்றிருந்த.. உன் மார்புகளைப் பிடித்து… அழுத்திப் பிசைந்தேன்..!!
பிராவை.. உன் முலைகளுக்கு மேல் ஏற்றிவிட்டு… விடைத்துக் கொண்டிருந்த.. உன் முலைகளைப் பிடிக்க… அவைகள்… சூடாக.. இருந்தது..!! காம்புகள்… நன்றாக விரைத்திருந்து..!! காம்புகளை… நிமிண்டி… உருட்ட.. நீ நெளியத் தொடங்கினாய்..!!
முதுகில் புரண்ட.. உன் சின்னக் கூந்தலைத் தூக்கி… ஒரு பக்கத் தோள் வழியாக முன்புறம் போட்டுவிட்டு… மெல்லிய ரோமங்கள் படர்ந்த…..உன் பிடறியை.. மென்மையாகக் கடிக்க… நீ… உன் கைகளை மேலே தூக்கி .. பின்புறமாகக் கொண்டு வந்து… என் தலையைப் பிடித்துக் கொண்டாய்..!!
”எல்லாம்.. அவுத்துரட்டுங்களா…?” என முனகலாகக் கேட்டாய்.
”இதுக்கெல்லாம் எதுக்கு.. அவுத்துட்டு..? அப்படியே குனிஞ்சுக்க..!!”
”கட்டலுக்கு வேண்டாங்களா..?”
”வேண்டாம்..! கட்டல்னா…உன் அலங்காரமெல்லாம்.. அலங்கோலமாகிரும்..!!” என்றவாறு உன்னை.. முன்புறமாகத் திருப்பினேன்..!
உன் சிறிய கண்கள் பிரகாசத்தில் பளீரிட்டது. மெல்லிய.. உதடுகளில் புன்னகை அரும்பியிருந்தது.! உன்னை.. என் நெஞ்சில் சாய்த்து…
”முத்தம் குடு..” என்றேன்.
புன்னகை மாறாமல்.. என் உதட்டில்.. நீ உன் உதட்டைப் பதித்து.. அழுதாதமாக முத்தமிட்டாய்.! பொருமையின்றி.. உன் ஈர இதழ்களை… நான் கவ்விக் கொண்டேன்..! உன் இரண்டு உதடுகளையும்… என் வாய்க்குள் இழுத்து… மெதுவாகக் கடித்துச் சுவைத்தேன்..! சுவைக்கச் சுவைக்க… என் தாகமும்… மோகமும் அதிகரித்தது..!
என் கால்களை விரித்து… உன்னை.. என் கால்களுக்கிடையே நிறுத்தி.. உன் தொடைகளை நெறித்தேன்..! நான் விடாமல் உன் உதடுகளைச் சுவைக்க… நீ லேசாக மூச்சுத் திணறினாய்..! நான் உதடுகளை விட்டு…சதைப்பற்றற்ற உன் கன்னங்களைக் கவ்வினேன்..!! உன் கன்னங்களை விட்டு… கழுத்துக்கு இறங்கினேன். உன் கழுத்தில் முத்தமிட்டு… மார்புக்கு முகத்தை இறக்கி… உடை கசங்காமல்.. உன் முலைகளைச் சுவைத்தேன்..!! சின்னக் கனிகளாயினும்… உணர்ச்சிப் பெருக்கால்… அவை பொம்மென்று.. வீங்கியிருந்தன…!!
அடுப்பில்  சூடாகிவிட்ட பால் கொதித்து.. புஷ்ஷென்று… நுரை பொங்கி.. வழிந்தது..!! நானே.. கை நீட்டி.. அடுப்பை அணைத்தேன்..! உன் சுடி பேண்ட்… நாடா முடிச்சை… உறுவி… உனது இடுப்பின் கீழ் பகுதியை… ஆடையற்றதாக்க… உள் வாங்கிய.. உன் பெண்மைப் பெட்டகம்… பளபளத்தது..!!
தாபத்துடன்… நான் மண்டியிட்டு.. உட்கார்ந்து..உன்.. மெலிந்த தொடைகளை முத்தமிட…நீ.. கொஞ்சமாகக் குனிந்தவாறு என் தலையில் கை பதித்தாய்.. உன் இன்பப் பெட்டகத்தைச் சுற்றிலும்… லேசான மேடை அமைந்திருக்க… அதன் மேற்புறமாக முத்தமிட்டு. .. மெல்ல….மெல்லக் கீழிறங்கி… உன் உப்பிய.. ‘பன் ‘னில் என் உதட்டைப் பதித்தேன்..! உடனே உன் கை.. வந்து… என் உதட்டின் முன்பாக.. சொருகியது..! உன் கையை விலக்கிவிட்டு.. மறுபடி நான் முத்தமிட்டேன்.. !!

உன் அழகிய புழையின் மணம் என் நாசியில் புகுந்து  என் காம உணர்ச்சிகளை கிளறி விட்டது. நான் உணர்ச்சி மிகுதியால் என் உதடுகளை குவித்து உன் புழையை முத்தமிட்டேன்.. !!
"ப்ச்ச்.." அழுத்தமான முத்தம். ஆனால் மெல்லிய ஓசை.
"அது… வேண்டாங்க..!!” என்றாய் நீ முனகலாக..!
ஆனாலும் எனக்கு  உன் புழையின் மணமும் அதன் உவர்ப்பு நீரும் பிடித்திருந்தது.  உன் கையை விலக்கிப் பிடித்து… நான் இன்னும் அழுத்தமாக முத்தமிட்டேன்..!! நீ சிலிர்த்து எனக்கு  உன் புழை வெடிப்பை இன்னும்  சற்று விரிவாகக் காட்டி நின்றாய். என் உதடுகள்  உன் புழை இதழ்களை கவ்வி இழுத்து  உறிஞ்சத் தொடங்கின. என் உமிழ் நீரில் கலந்த அந்த  அமுத நீர் என்னை பித்து பிடித்தவனாக்கியது. நிமிடங்கள்  நீளும்வரை என் உதடுகளும் நாக்கும் உன் புழையுடன் உறவாடின.. !!
  அப்பறம்.. நான் எழுந்து நின்றேன். உன்னை தழுவியபடி என் இடுப்பில் இருந்து லுங்கியை அவிழ்த்து விட்டேன். அது என் இடுப்பை விட்டு நழுவி கீழே விழுந்தது. உன் புழையை ருசிக்கும் அந்த  தருணத்திலேயே  விறைப்பேறி முறுக்கிக் கொண்டு  நின்ற.. என் பாலுறுப்பை என் கையில் பிடித்து மெதுவாக  உறுவி விட்டுக் கொண்டேன்.. !!
"படுக்க வேண்டாங்களா?" நீ மெல்லிய குரலில் கேட்டாய்.
"அவசியமில்ல.."
"...... "
"உன் கால நல்லா விரி.."
உன் முதுகை லேசாக பின்னால் சாய்த்து தொடைகளை விரித்துக் காட்டினாய். உன் தொடை நடுவில்  என் இடுப்பை வைத்து நின்றேன். நீண்டிருந்த என் உறுப்பை பிடித்து  உன் உறுப்பின் பிளவில் வைத்து தேய்த்தேன்.
"இன்னும் விரி தாமரை.." சொல்லிவிட்டு  என் உறுப்பை  உன் யோனிக்குள் புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டேன்.  நீ… உன் தொடைகளை இன்னும்  அகட்டி  விரித்துக் கொடுத்து… என் நேந்திரத்தை  உள் வாங்கிக் கொண்டாய்…!!
உன் இடுப்பை என் இரு கைகளிலும் கெட்டியாக பிடித்துக் கொண்டு  நான் இயங்க…. நீ.. உன் ஒரு காலைத் தூக்கி.. என் தொடையில் போட்டுப் பின்னிக் கொண்டாய். உன் தலையை அன்னாந்தவாறு. .. பின்னால் சாய்த்துக் கொள்ள… உன் கழுத்தில் முத்தமிட்டவாறு.. என் வேகத்தை நான்.. அதிகரித்தேன்..!!
எனக்கு லேசாக.. மூச்சிறைக்க.. என் ரத்தம் விரைவாகப் பாய்ந்தது.! என் உடல் வியர்க்கத் தொடங்கியது..! என் இன்ப அலை.. தீவிரமாகத் தீவிரமாக… எனக்கு  உச்ச நிலை நெருங்கியது..!
எபிடிடைம்ஸ்… விந்து நாளங்கள்… பிராஸ்டேட்…எல்லாம் ஏக காலத்தில் சுருங்கி… சிறுநீர் குழாயில் இணையும்.. பிராஸ்டேட் நாளத்தை…குபீரெனத் தாக்க… விந்து.. வெகு வேகமாக.. என் குறியிலிருந்து பீய்ச்சியடிக்கப்பட்டது..!!
பெல்விக் தசைகளின் வலிமையால் பிராஸ்டேட்… ஆற்றல் வாய்ந்த.. அழுத்தங்களை.. ஏற்படுத்த.. ஏழெட்டு முறை.. குபீர் குபீரென… என் உறுப்பில் இருந்த விந்து… உன் யோனிக் குழலில் சீறிப் பாய்ந்தது….. !!!! 

 நீ விலகி பாத்ரூம் சென்று வந்தாய். நான் மீண்டும்  லுங்கி கட்டி களைப்புடன் உட்கார்ந்தேன்.
"காபி கொண்டு வரதுங்களா?"
"ம்ம்.. ஊத்திட்டு வா.."
நீ காபி ஊற்றி  அதை சூடாற்றி எடுத்து  வந்து என்னிடம் கொடுத்து விட்டு  என் பக்கத்தில்  உட்கார்ந்து கொண்டாய்.
"தாமரை…”
”என்னங்க..?”
” யாரந்த.. தீபா..?”
” ஓ..! அவளுங்களா..? பக்கத்து வீடுதான்..! ஏங்க..?”
” இல்ல… உனக்கு க்ளோஸ் பிரெண்டா..?”
”ஆமாங்க..!! அவ மட்டும்தாங்க என்கூட நல்லா பழகுவா..!!”
”உன் வயசுதானா… அவளுக்கும்..?”
”இல்லீங்க..! என்னைவிட அவ.. ரெண்டு வருசம் சின்னவங்க..!!”
” அவ.. எப்படி…?”
” எப்படின்னாங்க..?”
” இல்ல… அவளும் உன்ன மாதிரிதானா..?”
” ஐயோ… இல்லீங்க..!! அவள்ளாம்.. அப்படி இல்லீங்க..”
”ம்.. சரி..! அவ ஏதோ லவ் பண்றதா சொன்னாளே..?”
” ஆமாங்க…! பண்றாங்க..?”
” யார…?”
”அங்கயேதாங்க… பக்கத்துல.. ஒரு பையன்..!!”
இருவரும் பேசிக்கொண்டே காபி குடித்தோம்..!
”ஆனா.. ஆள் கருப்பாருந்தாலும்… நல்லாருக்கா..!!” என நான் சொல்ல… நீ.. என்னைப் புரிந்து கொண்ட.. அர்த்தத்துடன் சிரித்தாய்..!
காபி குடித்த பின்..
”சரி.. நான் குளிச்சிட்டு வந்தர்றேன்..” என்றேன்.
”உங்களுக்கு.. ஏதாவது செய்யடட்டுங்களா..?” என்னைக் கேட்டாய்.
”என்ன..?”
”டிப்பன்…?”
” செஞ்சர்ரியா..?”
”செரிங்க..!”
”சரி.. செஞ்சுரு..! நான் குளிச்சிட்டு வந்தர்றேன்..!!” என்று விட்டு.. நான் குளிக்கப் போனேன்.
மனசே லேசானது போல இருந்தது. காலையிலேயே நீ வந்து என்னை.. உற்சாகப் படுத்திவிட்டாய்..! நான் குளித்து முடித்து… புத்துணர்ச்சியோடு வந்த போது…நீ சிற்றுண்டி.. வேலையை முடித்திருந்தாய்..! நான் கண்ணாடி முன்பாக நின்று… உடம்பை வாசணைத் திரவியங்களால் பதப்படுத்திக் கொண்டிருக்க… நீ என் பின்னால் வந்து நின்றாய்.!
”எத்தனை மணிக்குங்க.. போகனும்..?” என்று கேட்டாய்.
”எங்க..?”
”வேலைக்குங்க…?”
” ஒம்பது மணிக்கு…”
” ஒம்பது மணிக்குத்தானுங்களா..?”
” ம்..ம்..! ஒம்பது மணிக்குத்தான் கடையே தெறப்பாங்க..!!”
” செரிங்க..!!”
”சரி.. சாப்பிடலாமா..?”
” நா.. சாப்பிட்டங்க..! உக்காருங்க.. எடுத்துட்டு வர்றேன்..!” என்று உள்ளே போய்.. எடுத்து வந்து… எனக்குப் பரிமாறினாய்..! என்னுடன் சேர்த்து.. உன்னையும் கொஞ்சம் சாப்பிட வைத்தேன்..!!
ஒன்பது மணிக்கு.. உன்னைக் கூட்டிப் போய்… வேலைக்குச் சேர்த்து விட்டு…
”நா.. போகட்டுமா..?” என்றேன்.
நெகிழ்ந்த நிலையில்..
”ம்.. செரிங்க..” என்று தலையாட்டினாய்.
”வேலை முடிஞ்சு போறப்ப… என்னை பாத்தே ஆகனும்னு எதுவும் இல்லை. நான் எந்த நேரம் எங்கருப்பேனு தெரியாது..! அப்படி நான் பிரியா இருந்தா.. நானே வந்து.. உன்ன பஸ் வெச்சு விடறேன்..! என்ன…? நீ ஸ்டேண்டுக்கெல்லாம் வரவேண்டாம்..!!”
” ம்.. செரிங்க..!!” என்ற உன் கண்களில் மெலிதான நீர் தேக்கம் தெண்பட்டது..!!
கார் ஸ்டேண்ட்..!! நண்பர்கள் என்க்காகத்தான் காத்திருந்தார்கள். நான் போன அரைமணி நேரத்தில்… எங்களுக்குத் தேவையானவைகளை வாங்கிக்கொண்டு… குணாவின் காரில் கிளம்பி விட்டோம்..!!
காரமடையில் காத்திருந்தாள் அந்தப் பெண்..! சங்கர் சொன்னதில் குறை என்று பெரியதாக இல்லை.. என்றாலும்… அவன் சொன்னது போல… அப்சரஸ் ஒன்றும் இல்லை. .!! ஆனாலும் அவள் நிச்சயமாக அழகிதான்..!!
காருக்குள் வைத்தே… அறிமுகம் செய்து கொண்டோம்..! அவள் காரில் ஏறியதும்… காருக்குள் அவளது வாசணை ‘கும் ‘ மென்று பரவியது..!!
”நான் ஸ்வேதா..!” என்றாள்.”உங்க எல்லாருக்கும் என்னைப் புடிச்சிருக்குனு நெனைக்கறேன்..!!”
”ரொம்ப… ரொம்ப புடிச்சிருக்கு..” என்றான் சங்கர்.
”நைஸ்..!! பட்.. நான் சீப் இல்ல… கொஞ்சம் காஸ்ட்லி..!!”
” தெரியும்.. சொல்லியாச்சு..” வினு. !


அவள்  ”உங்ககூட.. நான் எப்படி வேனா கோ ஆபரேட் பண்றேன்..! பட்.. டீசன்ஸிய மெய்ன்டன் பண்ணனும்…?”
” டோண்ட் வொர்ரீ… ஸ்வேதா..! நாங்களும் எல்லாம் டீசண்ட் பாய்ஸ்தான்..!”
”ஸோ..! நாமெல்லாம் பிரெண்ட்ஸ்…! ஓகே..?” என்றாள்.
குணாதான் காரை ஓட்டினான். அவன் பக்கத்தில் நான் உட்கார்ந்திருந்தேன்.! சங்கரும்.. வினுவும்.. பின்பக்கத்தில் இருக்க… ஸ்வேதாவும்.. அவன்களுடன்தான் இருந்தாள். காரின் பின் இருக்கையில்… ஒரே சீண்டலும் நோண்டலுமாக.. லூட்டி அடித்துக் கொண்டிருந்தார்கள். அவள் மிகவும் கலகலப்பான பெண்ணாக இருந்தாள்.! வாய் ஓயாமல் பேசினாள்..! யாரையாவது… சீண்டிக் கொண்டே இருந்தாள்..!!
காருக்குள்.. இசை வெள்ளம் மிதக்க… அதிகம் போக்குவரத்தற்ற… அந்த மலைப் பயணம்… உல்லாசமாக இருந்தது..!!
‘முள்ளி… கெத்தை… குந்தா… மஞ்சூர்… ஊட்டி… என்று இந்தப் பாதை… விரிவு படுத்தப்பட்டு… ஊட்டிக்கு மாற்றுப் பாதையாக அமைக்கப் படுகிறது…' என்று கோவை மாவட்டக் கலெக்டரால் கூட… அறிவிக்கப் பட்டும்…அந்தத் திட்டத்தால்.. இன்னும் எந்தப் பலனும் இல்லாமல்… ஒருவழிச் சாலையாகவே இருந்து கொண்டிருக்கிறது… இந்தச் சாலை….!!

பில்லூர் அணை..!!
சுற்றிலும் மலைகள்..! மலைகளின் நடுவே… அடர்ந்த வனம்..! அடர்த்தியான பசுமை நிறைந்த… செடி.. கொடி.. மரங்கள்…!!
பில்லூர் அணையை அடையும் கனவாய் ஒன்றின் ஓரத்தில் நாங்கள் இருந்தோம்..!! இந்த கனவாய்க்குக் குறுக்கேதான்.. கேரளா அரசு அணைகட்ட முயன்று கொண்டிருக்கிறது..!
கேரளாவின் தடுப்பணை.. என்பது ஒரு  அரசியல் காழ்ப்புணர்ச்சியே தவிற… அதனால் வேறு எந்த பெரிய… லாபமோ… நட்டமோ… அணைக்கு இல்லை..!! இது போன்று… இன்னும் ஐந்தாறு… சிற்றாறுகளை உள்ளடக்கியதே… பில்லூர் அணை..!!
இந்த அணையின் பரப்பளவு குறைவுதான்…! கொள்ளளவுதான் அதிகம்..!! எங்களுக்கு சற்றுத் தள்ளி.. கார் நின்றிருந்தது. முன்னேற்பாடுகள் செய்து கொண்டு வந்திருந்ததால்…ஒரு அடர்த்தியான மரத்தடியில்.. கொஞ்சமாகச் சுத்தம் செய்து.. பெட்ஷீட் விரித்து… அதன் மத்தியில்… பீர்.. பிராண்டி.. பெரிய..பெரிய.. கூல்ட்டிரிங்க்ஸ் பாட்டில்கள்…. பிரியாணி… இத்யாதி…இத்யாதிகள்.. என்று ஒரு மஜா பிக்னிக்குக்குத் தேவையான அனைத்துமே வைக்கப்பட்டிருந்தது..!!
முதல் ரவுண்டு சரக்கு உள்ளே இறங்கியதுமே… கச்சேரி களைகட்டத் தொடங்கியது..!! ஸ்வேதாவும்… எங்களுக்கு நிகராகக் குடித்தாள்..! ஸ்வேதாவின் மேலாடைகள் நண்பர்களின் ஆர்வத்தால்.. நீக்கப்பட்டு… உள்ளாடைகளுடன்… உட்கார்ந்து… எங்கள் நால்வருக்கும் கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தாள்..!!
அவளுக்கு என்ன வயதிருக்கும் என்று.. என்னால் அனுமானிக்க முடியவில்லை..! ஆனால்.. மீடியமான உடலமைப்புடன்… உருண்டு.. திரண்ட… பருத்த கொங்கைகளுடன்… தடித்த உதடுகளும்… உருண்டை மூக்குமாக… கும்மென்றிருந்தாள்..!!
ஆளாளுக்கு… அவளை அனுபவிக்கத் துடிக்க… நான் கொஞ்சம் விலகியே இருந்தேன்..! அடிக்கடி என் நினைவில் நீ வந்து போய்க்கொண்டிருந்தாய்..!!
போதை ஏறிய பின்னர்… நண்பர்கள் மூவரும்… ஒவ்வொருவராக… அவளை.. எடுத்துக்கொள்ள… கடைசியாகவே நான் போனேன்..!!
உடம்பில்.. ஆடை எதுவுமின்றி… முழு அம்மணத்துடன்.. கொழுகொழுவெனப் படுத்துக்கிடந்த.. ஸ்வேதா என்னைப் பார்த்ததும்.. சப்பிப் போட்ட… உதடுகளை மலர்த்திப் புன்னகைத்தாள்..!! அவளது செழுமையான கன்னங்கள்.. நண்பர்களின்… பாச முத்தங்களால்… கந்திச் சிவந்திருந்தன..? மூன்று பேரும் அவளைக் கஞ்சியாக்கியிருந்தார்கள்…!!
மெதுவாகப் போய்… அவளருகே உட்கார்ந்தேன்.
”ஆர் யூ.. ஓகே..ஸ்வேதா..?”
”ஓ..! ஸ்யோர்..!!” என்று அசைந்து…கையூன்றி.. எழுந்து உட்கார்ந்தாள்..! அவள் கொங்கைகள் குலுங்கி அடங்கின.
” டயர்டா..இருககீங்களா..?”
” நோ… நோ..!! ஐ’ ம் ஆல்ரைட்..!! ” மூன்று  ஆண்களின் காமத்தை தணித்த  அவளது கொலுத்த முலைகள்.. மிகவும் தளர்ந்து போயிருந்தது..!
ஏனோ.. அவளை அனுபவிக்கும் வேட்கை… எனக்குத் தீவிரமாக எழவில்லை..!! பொதுவாக அவளோடு பேச்சுக் கொடுத்தேன்.
”உங்க.. நெஜ பேரே… ஸ்வேதாதானா..?”
சிரித்தாள் ”சீக்ரெட்லாம் கேக்ககூடாது..!!”
” சரி… உங்க வீடு எங்கருக்கு..?”
”உங்க பிரெண்டு.. சங்கர் சொல்லலை..?”
”இல்லே…”
” ஹவுசிங் யூனிட்..!!” என்றாள்.
” என்ன ஜாப்…?”
” பர்ஸ்னல் வேண்டாமே ப்ளீஸ்..” என்றாள் புன்சிரிப்புடன்.
”ஸாரி..!!”
நான்.. அவளருகில் உட்கார்ந்திருந்தேனே தவிற.. அவளைத் தொடவோ… அணைக்கவோ இல்லை..! அவளே  என் கையைத் தொடடாள்.
”உங்கள ஒன்னு கேக்கலாமா..?”
”ம்ம்.. கேளுங்க…?”
” ஆர் யூ… வித் இன் லவ்..?”
புன்னகைத்தேன் ”இல்ல…”
”செக்ஸ்ல… அவ்வளவா.. இண்ட்ரெஸ்ட் இல்லையா..?”
” ஏன்..?”
” ஸாரி… பட்… ஸ்டார்டிங்க் ட்ரபுள்… ஏதாவது…?”
” அலோ..? ஏன் இப்படி..?”
”அப்றம்… என்னப்பா.. என்னை டச்கூட பணணாம இருக்கீங்க..? ஒருவேளை… என்னை புடிக்கலியோ..?”
”சே… சே..! நீங்க டயார்டா பீல் பண்ணுவீங்களோனுதான்….”
”நா… டயர்டா…? சான்சே இல்லை…! ” என்று சிரித்தாள்.
அவள் அப்படிச் சொன்னதாலேயே… என் ஆண்மையை… நான் அவளுக்கு நிரூபிக்க வேண்டியிருந்தது..!! தயக்கம் காட்டாமல் என் உடைகளைக் களைந்தேன்..!! பருத்துத் தளர்ந்திருந்த… அவளின் பப்பாளிப் பழங்களை… அழுத்திப் பிசைந்தேன்..! அவள் வலியால் முகம் சுளித்தாள்..!! அவளை மல்லாக்க வைத்து… அவள் தொடைகளை விரிக்க… உப்பலான.. அவளது மன்மத வாயில்.. ‘ ஆ’ வென விரிந்து கிடந்தது..!!
ஒரு சில முன் விளையாட்டுக்களை முடித்துக் கொண்டு  ஆணுறை அணிந்து… அவளை நான் மேவினேன்..!! நிறுத்தி… நிதானமாக… அழுத்தம் கொடுத்து… அவளைப் புணரத் தொடங்க… அவள் கண்களை மூடிக்கொண்டாள்…..!!!!

இரண்டு மாடிகளைக் கொண்டது.. குணாவின் வீடு..!! போர்டிகோவில்.. காரும்.. அவனது பைக்கும் நின்றிருந்தது..! நான் போனபோது… குணா வீட்டில்தான் இருந்தான்..! ஆனால் எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்தான்..!!
”வாடா..” என்றான்.
நான் புன்னகைத்தேன்.
”எங்காவது போறியா.. என்ன..?”
”யா..” உள்ளறையை எட்டிப் பார்த்தான். பின் சன்னக் குரலில்
”புதுசா ஒரு ஐய்ட்டம் செட்டாகியிருக்கு..! அதோட வெளில போறேன்..! டேட்டிங்..!!” என்றான்.
”யார்ரா.. அது…?”
”……’ ல.. ஸ்டாஃபா ஒர்க் பண்ணுதுடா..! ஆனா செமக்கட்டை மச்சான்..! எதிர்பாக்காம வந்து மாட்டுச்சு..! இப்ப கோடு போட்டாச்சு..! இனிமே ரோடுதான்..!!”
”கல்யாணமானதா..?”
”ம்ம்..! ஆனா பாத்தா அப்படி தெரியாது..! ஒரு நாள் காட்றேன் பாரு..! அசந்துருவ..!!’'
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே.. மாடியிலிருந்து.. இறங்கி வந்தாள் நிலாவினி..!!
”ஹாய்.. !!” என்று.. என்னைப் பார்த்துப் புன்னைத்தாள்.
”ஹாய்..!!” நானும் மொழிந்தேன்..!
” எப்ப வந்தீங்க..?”
”இப்பத்தான்…!!”
சிரித்து ”லீவா..?”
”ம்ம்..!!”
அடக்கமான புன்னகை..! அவள் கையில் கைபேசி..!
குணா ”சரிடா..! ஈவினிங் பாப்பம்..!!” என்றான்.
நான் ”அடப்பாவி..! என்னை தனியா விட்டுட்டு போறியா..?” என்றேன்.
”நிலா இருக்கா இல்ல..? பேசிட்டிரு…!! நான் ஈவினிங் வந்து.. உனக்கு கால் பண்றேன்..!!” என்றுவிட்டு… கார் சாவியைச் சுழற்றியவாறு.. வெளியேறினான்.
நிலாவினி என்னிடம் கேட்டாள். ”எங்க போறான்..?”
உதட்டைப் பிதுக்கினேன்.
”தெரியல…!”
அவளது கைபேசி சிணுங்க… அதை நோண்டினாள். !
நிலாவினி.. ஒரு லூசான பனியனும்.. தொளதொள பேண்ட்டும் அணிந்திருந்தாள். குளிக்காமல் இருந்தாள்..! அவளது கலைந்த தலைமுடியை.. போனிடைல் கொண்டையாகப் போட்டிருந்தாள்..! பனியனில்.. அவளது இளமை..வனப்பு.. பூரித்துத் தெரிய… என் மனதில் சபலம் தட்டியது..!!
உடனே நான்.. அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானேன்.
”சரி.. நிலா.. நான் கெளம்பறேன்..” என்றேன்.
என்னைப் பார்த்தாள்.
”ஏன்.. வேலை இருக்கா..?”
”இல்ல..! ஸ்டேண்டுக்கு போறதுதான்..!”
”சன்டே கூட லீவு இல்லையா..?”
”நாம.. முடிவு பண்றதுதானே..? வீட்ல போரடிச்சா… ஸ்டேண்டுதான்.. பொழுது போக்கு.. எடம்..!!”
”ம்ம்..! டீ.. சாப்படறீங்களா..?”
”பரவால்ல..! பை..!!”
கையசைத்தாள் ”பை..!!”
அவளுடன் நிறையப் பேச ஆசை இருந்தது..! ஆனால் வீட்டில் யாரும் இல்லாதபோது.. அவளுடன் பேசுவதற்கு… சிறிது.. தயக்கம் இருந்தது..! தவிற… அவளும்.. கை பேசியில்… கதைக்க வேண்டும் போலிருக்கிறது..!!
  ஸ்டேண்டில் ஓட்டமே இல்லை. வெட்டியாக அரடடை அடித்துப் பொழுதைப் போக்கினோம்..!!
இரவு… காரைக்கொண்டு போய்… செட்டில் விட்டு… விட்டு… பெரியம்மா வீட்டிற்குப் போனேன். பெரியம்மா…! அக்கா…! அவளது மகள்… மகன்..! என அக்காவின் கணவனைத் தவிற.. எல்லோருமே இருந்தார்கள்..!
குழந்தைகள்.. ஓடிவந்து…
”ஐ..மாமா..!” என்று என்னைச் சுற்றிக் கொண்டன..!
பெண் சொன்னாள்.
”மாமா..! எங்க ஸ்கூல்ல.. எக்ஸ்கர்ஷன் போறோம்..!!”
” எங்கடா குட்டி போறீங்க..?”
”கொடைக்கானல்..!!”
”ஓ..! கொடைக்கானலா..? எத்தனை நாளு..?”
இரண்டு விரலைக் காட்டி ”டூ..டேஸ்..!!” என்றாள்.
” ஸோ…ஜாலிதான்..?”
”ரொம்ப… ரொம்ப..ஜாலி..!!” என்று குதித்தாள்.
”ஓகே..! எப்ப போறீங்க..?”
”ஸாட்டர்டே… எர்லி மார்னிங்..!!”
அவர்களோடு… பேசிக்கொண்டிருந்து விட்டு.. அக்கா கொடுத்த… இரவு உணவைச் சாப்பிட்டு விட்டு… நான் கிளம்பும்போது… இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது..!!
வீட்டில் போய்.. உடைமாற்றி.. ஜன்னலைத் திறந்தேன்..! பின்பக்க வீட்டு மேகலா… ஜன்னலுக்கு நேராக நின்றிருந்தாள்..! என் வீட்டு விளக்கு வெளிச்சம் ஜன்னல் வழியாகப் பாய்ந்து.. அவள் மீது விழுந்தது..! ஜன்னலில்.. என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்..!
”இப்பத்தான் வந்தீங்களா..?”
”ம்ம்..! என்ன வெளில நின்னுட்டிங்க..?” ஆர்வத்துடன் அவளிடம் பேச்சுக் கொடுத்தேன்.
” அந்த மனுசன.. இன்னும் காணம்..! எங்காவது பாத்திங்களா..?” என்று ஒரு விதக் கவலையான குரலில் கேட்டாள்.
”இல்லையே…!!”
”காலைல போன.. ஆளு..! இன்னும் வல்ல..! மத்யாணமும் வல்ல..!!”
” ஓ..! எங்க போனாரு.. அப்படி..?”
”தெரியல… எதுவுமே.. சொல்லாம போய்ட்டாரு..! இன்னிக்கு ஞாயித்துக்கிழமை.. சரி தண்ணியடிச்சுட்டு வந்துருவாருனுதான் நெனச்சிட்டிருந்தேன்..! இவ்ளோ நேரமாச்சு… இன்னும் காணம்..!!”
”போன் இருக்கில்ல… அவருகிட்ட..?”
” இல்ல..! அத வீட்லயே வெச்சுட்டு போயிட்டாரு..!!”
”ஓ..!!”
” கொஞ்சம் கூட.. பொருப்பில்லாத ஆம்பளை..!! ச்ச… என்ன மனுஷன்..?” லேசான எரிச்சலுடன் தன் கணவனைத் திட்டினாள்.
”யாரு… என்னைவா.. சொல்றீங்க..?” என்று கிண்டலாகக் கேட்டேன்.
என்னை.. உற்றுப் பார்த்துவிட்டு..
”நீங்க என்ன.. எனக்கு மாமனா… மச்சானா..?” என்று சிரித்தாள்.
”அது..சரி..!!” நானும் சிரித்தேன்.
அவள் புடவையில் இருந்தாள். பொதுவாக… அவள் எப்போதுமே… புடவையில்தான் இருப்பாள்..! அந்தப் புடவைத் தலைப்பை எடுத்து…உடம்பைச் சுற்றிப் போர்த்தி.. வளைத்திருந்தாள்..!
”சாப்டாச்சா..?” கொஞ்சமாக நெருங்கி வந்து நின்றுகொண்டு… என்னைக் கேட்டாள்.
”ஓ..!! நீங்க..?”
”ம்கூம்..! இன்னும் இல்ல…!! அவரு வந்தா.. அப்பறம் சாப்பிட்டுக்கலாம்னு…பாத்துட்டிருக்கேன்..!!”
” பசங்கள்ளாம்..?”
”அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு தூங்கிட்டாங்க..!!”
” நீங்களும் போய்.. சாப்பிட்டு தூங்குங்க..! அவரு வந்துருவாரு..!!” என்று.. அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாகப் பேசினேன்..!
”ம்..ம்..!! எப்பவோ… வரட்டும்…!! நீங்க.. கடை சாப்பாடா..?” என்று கேட்டாள்.
”இல்ல….அக்கா வீட்ல.. சாப்பிட்டேன்…!!”
” அக்கா வீட்ல… என்ன மட்டனா..?” அவள் உதடுகள் குறும்பாக நகைத்தன..!
”மீன்..!! உங்க வீட்ல..?”
”சிககன்..!! எடுத்துக் குடுத்துட்டு போன ஆளுதான்..!! எங்க போனாருன்னே தெரியல..!!” மீண்டும் கவலையானது அவளது குரல்.
” பிரெண்டுக யாருகூடயாவது..? போயிருப்பாரு..!!”
”அப்படித்தான் இருக்கனும்..!”என்றுவிட்டு.. என்னைப் பார்த்துக் கேட்டாள் ”ஒரு கல்யாணத்த பண்ணிக்க வேண்டியதுதான..?”
” ஆ..!!” சிரித்தேன் ”ஆசைதான்…!!”
”அப்றம்.. என்னவாம்..? பண்ணலாமில்ல..?”
” பொண்ணு.. யாரு தராங்கனு வேண்டாமா..? டிரைவர் தொழில்னா… சொல்லவே வேண்டியதில்ல…!!”
”குடுத்தெல்லாம் யாரு இப்ப பண்றாங்க..? லவ்வு…கிவ்வுனு பண்ணி.. ஒரு கல்யாணத்த பண்ண வேண்டியதுதான…?”
”அது..சரிதான்..! ஆனா லவ் பண்ணவும் ஒரு… முகராசி வேனுமில்ல..?”
” ஏன்… உங்க முகராசிக்கு.. என்ன கொறைச்சல்..?"
” அதான தெரியல..! ஆனா எதும்.. அமையலையே..!!” என்றேன்.
சிரித்துவிட்டு… ”அப்பறம்.. உங்க வீட்ல.. அடிக்கடி ஒரு பொண்ண பாக்கறேனே… அது யாரு..?” என்று கேட்டாள்.
நான் திடுக்கிட்டேன்..!
”அடிக்கடி ஒரு பொண்ணா..?”
” ம்..ஆமா..! லீனா..? கொஞ்சம் ஒசரமா இருக்குமே..?”
அடிப்பாதகி.. இதெல்லாம் கவனித்து வைத்திருக்கிறாயா..? இதை எப்படியாவது.. சமாளித்தாக வேண்டும்..!!
”ஓ… அதுவா..?” சிரித்தேன்.
சட்டென எதுவும் தோன்றவில்லை..! உன்னை யாரெனச் சொல்வது..? ‘தங்கை ‘ முறை.. என்றால்..? சே…! முட்டாள்..!! இவள் நம்பவும் வேண்டுமே..???
மேகலா.. துப்பறியும் கண்களுடன்… என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.!! வசமாக மாட்டிக்கொண்டோமோ..? வேறு வழியில்லை..!!
சட்டென பேச்சை மாற்றினேன்.
”உங்கள மாதிரி… அழகான ஒரு பொண்ணு கெடைச்சா.. நாளைக்கே நான்.. கல்யாணம் பண்ணிக்குவேன்..! அப்படி யாராவது இருந்தா… சொல்லுங்க…?”
அவள் என்னை முறைத்துப் பார்ப்பது… என் வீட்டில் இருந்து..ஜன்னல் வழியாக..அவள் மீது விழுந்த.. வெளிச்சத்தில்… மிக நன்றாகத் தெரிந்தது…!! 
”ம்..ம். ! நல்லா சமாளிக்கறீங்க..?” என்றாள்.
”இல்ல..! நெஜமாத்தாங்க சொல்றேன்..!!”
”டபாய்க்காதிங்க..! அந்தப் பொண்ணு…யாருனு நான் கேட்டா… அப்படியே டாபிக்கை மாத்தி… பேசறீங்க..!!”
”அத விடுங்க..! அதுக்கு வேற ஒரு பிரச்னை.! அதனாலதான்… அடிக்கடி வருது..!! உங்களுக்கு தங்கச்சி ஏதாவது இருக்கா..?” என்று இயல்பாகப் பேசுவது போலக் கேட்டேன்.
”ம்கூம்… ஒரேயொரு.. அண்ணன் மட்டும்தான்…!!”
”ச்ச.!”
அவள் சிரித்தாள்.
”ஏன்..?”
”இல்ல… உங்கள மாதிரி.. ஒரு அழகான… அம்சமான… ஹோம்லி பிகருக்கு… நா வேற எங்க போறது..?”
”அலோ..! போதும்..! ரொம்ப ஓட்டாதிங்க..!!” என்றாள்.
” ஐயோ..! என்ன நீங்க.. இப்படி தப்பா புரிஞ்சிட்டு…? நா ஓட்டலைங்க..! உண்மையாத்தான் சொன்னேன்…!! உங்க அழகுக்கு நிகர்… நீங்கதான்..!!”
” ரொம்ப.. புளுகாதிங்க..!!” என்று… ஒருவித.. வெட்கத்துடன் சொன்னாள்.


என் பேச்சு  அவள் மனதில்  ஏதோ செய்கிறது என்பதை அவளின்  உடல் அசைவுகளில் புரிந்து கொள்ள முடிந்தது. இவளை இப்படியே பேசி சமாளிக்க முடிவு செய்தேன்.
”என்ன.. இப்படி பேசிட்டிங்க..? உங்கள மாதிரி.. ஒரு அழகான.. குடும்பப்பாங்கான பொண்ணுக்கு.. புருஷனா… இருக்கறதே… ஒரு அதிர்ஷ்டம்தாங்க..!!” என்று நான் எடுத்து விட…
”ஆமா..! நீங்கதான் சொல்லிக்கனும்..! அவரு என்னடான்னா… என் மூஞ்சியப் பாத்தாலே… எரிஞ்சு.. எரிஞ்சு விழறாரு..!!” என்று சலிப்புத் தண்மை மிகுந்த குரலில் சொன்னாள் மேகலா….!!!!!! 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக