http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : பருவக்கனி - பகுதி - 9

பக்கங்கள்

திங்கள், 9 மார்ச், 2020

பருவக்கனி - பகுதி - 9

காலையில்… தூக்கம் கலைந்து… நான் கண்விழித்த போது… என் உடம்பு மிகவும் சோர்ந்திருந்தது..! என் பக்கத்தில் உன்னைக் காணவில்லை..!
நான் புரண்டு படுக்க… நீ… உடம்பில் துண்டு சுற்றிக் கொண்டு… ஈரமாக வந்தாய்..! நீ குளித்து முடித்திருந்தாய்..!!
உன் முகம்… பளிச்சென பிரகாசமாக இருந்தது..! உன் சருமநிற மெல்லிய உதடுகள்… ஈரத்தில் பளபளத்தன..! சிரித்த முகத்துடன்…கேட்டாய்..!
”எந்திரிச்சுட்டிங்களா…?”
”ம்ம்..! குளிச்சியா..?”
”ஆமாங்க..! காபி கூட வெச்சுட்டங்க… ஊத்திட்டு வரட்டுங்களா…?”
”காபி அப்றம்..! மொதல்ல… இனிப்பான.. ஒரு முத்தம் குடு..வா..” என நான்.. என் கையை நீட்டினேன்.
சிரித்த முகத்துடன்… என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து.. உன் ஈரக்கையால் என் கன்னம் வருடினாய்..! என் கையை… உன் மடியில் போட்டுக் கொண்டேன்..! நீ குனிந்து… என் கன்னத்தில்.. உன் ஈர உதட்டைப் பதித்து… அழுத்தமான.. ஒரு முத்தம் கொடுத்தாய்..!


உன்னிடமிருந்து வீசிய சோப்பு வாசணை… கமகமத்தது..! அதை நுகர்ந்தவாறு…என் உதட்டைக் குவித்துக் காட்டினேன்..! அடுத்ததாக.. என் உதட்டில்… உன் உதட்டைப் பதித்து.. அழுத்த… என் உதடுகளைப் பிளந்து…உன் உதடுகள் இரண்டையும் ஒரு சேரக் கவ்வினேன்..!!
ஈரத் தண்மை மிகுந்த… உன் இதழ்கள்… தித்தித்தன..!! உன் நாசியிலிருந்து வெளிப்பட்ட சுவாசம்..மெல்லிய.. இளஞ்சூட்டுடன்… என் முகத்தில் மோதியது…!! இதழ்களைச் சுவைத்துக் கொண்டே… உன் மார்பில் கட்டியிருந்த துண்டை… அவிழ்த்து விட்டேன்..! அது நழுவி உன் தொடைமேல் விழுந்தது..!
பச்சைத் தண்ணீரில் குளித்து வந்ததில் உன் முலைகள் இறுகி காம்புகள் விறைத்திருந்தன.  சில்லென்றிருந்த… உன் சின்ன முலைகளைத் தடவினேன்..!
நீ குளித்த.. குளிர்ந்த நீரால்.. விறைத்து… இறுகியிருந்த… உன் காம்புகளை நிமிண்டினேன்..!! உன் நாக்கை என் வாய்க்குள் இழுத்து… உன் எச்சில் சுவையை ருசித்தேன்..!! உன் பற்கள்…என் பற்களோடு மோதின..!! ஒரு நீண்ட முத்தத்துக்குப் பின்.. உன் வாயை விட்டேன்.!!
நீ.. நிமிர்ந்து உட்கார… நான்.. என் தலையைத் தூக்கி.. உன் நிர்வாணத் தொடை மீது வைத்தேன்.! என் கை உன் பெண்ணுறுப்பை நாடிச் சென்றது.  உன் விரலை… என் தலை முடிக்குள் நுழைத்து… என் முடியைக் கோதினாய்..!
”எந்திரிக்கலிங்களா..?” என்று குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டு விட்டு  மெல்லிய குரலில் கேட்டாய்.
”ம்ம்..!!” உன்னுடைய தொடையில் முகம் புரட்டினேன். எனக்கு கிறக்கமாக இருந்தது.
நீ.. மீண்டும்  குனிந்து.. என் உச்சியில் முத்தமிட்டாய். சில நொடிகள் கழித்து… உணர்ச்சியின் உந்துதலால்… என் முகத்தை உன் தொடை நடுவே வைத்து… உன்னுடைய.. அழகிய… பெண்மைப் பெட்டகத்தில்..என் உதட்டைப் பதித்து அழுத்தினேன். நீ… என் தலையைப் பிடித்துக் கொண்டாய்..!
குளிர்ந்திருந்த… உன் பெண்ணுறுப்பின் உதடுகளை.. என் நாக்கால் தடவினேன்..! நீ..நெளிந்தாய்..! சில நொடிகள்…உனது.. பெண்ணுறுப்பின் உவர்ப்புச் சுவை…என் நாவில்.. தங்கியது..!!
நான் அழுத்தமாக முத்தமிட்டு.. முகம் விலக்கினேன்..! நீயும் என்னை முத்தமிட்டு விலகி… கட்டிலை விட்டு எழுந்தாய்..! உடை அணிந்து கொண்டு…சமையல் கட்டுக்குப் போய்.. எனக்கு காபி கலந்து..எடுத்து வந்து கொடுத்தாய்…!!
”டிபன் கூட பண்ணிட்டங்க..!!” என்றாய்.
”அட..! ம்…சரி..என்ன டிபன்..பண்ண..?”
”சேமியாங்க..!!” காபி குடித்த பின்…நான் எழுந்தேன்.!
காலைக் கடன்களை முடித்து.. குளித்து… உடை மாற்றி… இருவரும் சாப்பிட உட்கார்ந்தோம்..!!
”எனக்கொரு ஆசைங்க..!!” என்றாய். சாப்பிடும்போது..!
”ம்..! என்ன ஆசை..?” உன்னைப் பார்த்தேன்.
” பண்ணாரி போகனுங்க…!!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாய்.
”பண்ணாரியா…எதுக்கு..?”
”சாமி கும்பிடங்க…”
”ரொம்ப பக்தியா…?”
சிரித்தாய் . ”ரொம்ப நாள் ஆசைங்க..!!”
” ஏதாவது வேண்டுதலா..என்ன..?”
”அதெல்லாம் இல்லீங்க…!! போகனும்னு.. ஒரு ஆசைங்க..!!”
”சரி… எப்ப..?”
அப்பாவியாக.. என்னைப் பார்த்துச் சிரித்தாய்.
”எப்ப போகனும்னு சொல்லு..!” என்றேன்.
”நீங்கதாங்க.. சொல்லனும்..?”
”அதும் நான்தானா..?”
அதே சிரிப்பு… உன் முகத்தில்..!!
”ஆனா.. எனக்கு சாமி பக்தியெல்லாம் கெடையாதே..?” என்றேன்.
”உங்களோட போகனுங்க..! அதாங்க… என் ஆசை..!!”
இடக்கையால் உன் மூக்கைப் பிடித்து ஆட்டினேன்.
”ம்ம்… போலாம்…!!”
சாப்பிட்ட பின்.. தட்டுக்களைக் கழுவி வைத்தாய். நானும் புறப்பட்டேன்..! புதுச் சுடிதாரில்… நீ அருமையாகத் தெரிந்தாய்..! நான்.. உன்னை ரசித்துப் பார்க்க…. நீ சிரித்தவாறு கேட்டாய்.
” என்னங்க… என்னைவே பாத்துட்டிருக்கீங்க…?”
முறுவலித்தேன்.
”நல்லாத்தான இருக்க நீ..?”
”ஆமாங்க… ஒடம்புக்கெல்லாம் ஒன்னும் இல்லீங்க..”
” ஏய்.. நீ அழகா இருக்கேன்னு சொன்னேன்டி…”
”நானுங்களா…?”
”ம்ம்..! அருமையான பொண்ணு நீ..! உன்ன.. எனக்கு ரொம்ப புடிச்சுப்போச்சுடி…!!” 

முதன் முதலாக உன் முகத்திலும் வெட்கத்தைப் பார்த்தேன்.
”வெளையாட்டுக்குதான சொல்றீங்க…?” என்று வெட்கப் புன்னகையுடன்  கேட்டாய்.
”சே..சே..!! வெளையாடலை தாமரை..!! தோல் அழகவிட… அங்க லட்சணம்னு ஒன்னு இருக்கே… அதெல்லாம் உனக்கு பக்காவா அமஞ்சுருக்குடி..!! அது இல்லாம… நீ இப்படி… வெகுளித்தனமா… வெள்ளை மனசோட இருக்கியே… அது எனக்கு ரொம்ப… ரொம்ப புடிச்சிருக்குடி..!!” என்று உன்னை இழுத்து… அணைத்து இறுக்கினேன்..!
நீயும்  என்னைக் கட்டிக் கொண்டாய். உன் உதட்டில்.. என் உதட்டைப் புதைத்தேன்..! உன் உதடுகளை… உறிஞ்சி.. என் நாக்கை உள்ளே விட்டுத் துலாவினேன்..!!
  உதடுகள்  விலக்கி.. ”தாமரை…!!” என்றேன்.
”என்னங்க…?”
” எங்கம்மா போட்டோவ…பாரு..” என்றேன்.
மேலே மாட்டியிருந்த… என் அம்மாவின் போட்டோவைப் பார்த்தாய் நீ..!
”எப்படி இருக்காங்க…?” என்றேன்.
” மகாலட்சுமியாட்டம் இருக்குங்க…”
சிரித்து ”ஏன்… இந்த.. சரஸ்வதி…பார்வதி… இவங்கள மாதிரியெல்லாம் இல்லையா..?” என்றேன்.
”போங்க…” என்று சிரித்தாய்.
”எங்கம்மா நல்லாருக்கு.. இல்ல..?”
”ஆமாங்க…!!”
” ஆனா… எங்கப்பனுக்கு.. அவளைப் புடிக்கல..!!”
”உங்ப்பாங்களா…?” உன் கண்கள் விரிந்தன.
”ம்ம்.. !! எங்கம்மா இருக்கப்பவே.. ரெண்டாங் கல்யாணம் பண்ணிட்டான்..!!”
”ரெண்டாங் கல்யாணங்களா..?” மேலும்… உன் முகத்தில் திகைப்பு.
”கல்யாண வயசுல.. எனக்கொரு தங்கச்சி கூட இருக்கா…!!”
”ஐயோ…!! தங்கச்சிங்களா..?” உன் முகத்தில் வியப்புக்கு மேல் வியப்பு.
”ம்ம்…!!”
”உ..உங்களுக்கு… யாருமே.. இல்லேன்னு சொன்னீங்க…?”
”ஆமா… சொன்னேன்..! எனக்குன்னு இருக்கற.. ஒரே சொந்தம்னு இந்த வீட்டச் சொன்னேன்..! ஆனா எனக்கு சொந்தக் காரங்களே… யாரும் இல்லேன்னு சொல்லல..!! ”
”ஆமாங்க..!! அப்படித்தான் சொன்னீங்க..!!”
”என்கூட யாரு இருக்கா..? நீயே பாக்கற இல்ல…?”
”தெரியுங்க…!” என் மார்பில் சாய்ந்து கொண்டாய் ”உங்கப்பா…?”
”சாகல… இன்னும்.. உயிரோடதான் இருக்கான்..!!”
”ஐயோ…! எங்கீங்க…?”
”வேற ஊர்ல…” உன் கன்னத்தைத் தடவி… உதட்டில் முத்தமிட்டேன்.
என் கண்களுக்குள் பார்த்துக்கொண்டு மெல்லிய குரலில் கேட்டாய்.
”உங்களுக்கு.. வேற சொந்தக்காரங்க…யாரும் இலலீங்களா..?”
”ம்..! இருககாங்க..!!”
”யாருங்க…?”
” எங்கம்மாவோட அக்கா..!”
”பெரியம்மாங்களா…?”
”ம்ம்…!!”
”பேசிக்க மாட்டிங்களா…?”
”அதெல்லாம் பேசிப்போம்…!!”
”எங்கருக்காங்க… அவங்க..?”
”இங்கதான்…! நம்ம ஊர்ல..!!”
”நம்ம.. ஊர்லயேங்களா…?” மீண்டும்  ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தாய்.
”ம்..ம்..!!”
”நம்மூர்ல… எங்கீங்க…?”
” உனக்கு தெரிய வேண்டாம்னு.. நெனச்சேன்..!”
” ஐயோ… ஏங்க…?”
”நீ…இப்படி என்கூட இருக்கறது தெரிஞ்சா…தேவையில்லாத பேச்சு வரும்..! ”
அதற்கு மேல் நீ.. வேறு எதுவும் கேட்கவில்லை. ”செரிங்க..!! ” என்று சிரித்த.. உன் உதட்டைக் கவ்வி உறிஞ்சினேன்..! நீயும்.. என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டாய்.
இருவரும் சிறிது நேரம்… முத்தச் சுகத்தில் மூழ்கிப் பின்… விலகினோம்..!!
”தாமரை…!!”
”என்னங்க..?”
” இன்னிக்கு இது போதும்… மத்த விபரங்கள… அப்றம் பேசிக்கலாம்… ம்…?”
”செரிங்க…!!”
”போலாமா…?”
” போலாங்க…!!”
”என்னமோ… இப்ப… எனக்கு கொஞ்சம்… ஒரு மாதிரி… இதா இருக்குடி..!” ”என்னங்க…?”
”இல்ல…! நீ.. என்கூடவே இருக்கனும் போலருக்குடி..! பேசாம லீவ் போட்டுட்டு…ஜாலியா.. எங்காவது போலாமா..?” என்று நான் கேட்க…. நீ… நம்ப முடியாமல்.. என்னைப் பார்த்தாய்.
”அப்படிங்களா…?”
”இருந்தாலும்..! பரவால்ல.. நட..! ஞாயித்துக் கிழமை வேனா.. பண்ணாரி போலாம்…! சரியா..?”
”நீங்க சொன்னா… செரிங்க..!!”
நான் பெருமூச்சு விட்டு..”ம்ம்.. சரி… நட.. போலாம்..” என்று பூட்டை எடுக்க…
நீ.. என் கையைப் பற்றிக் கொண்டு கேட்டாய்.
”ஏதாவது பண்ணனுங்களா..?”
”என்னடி..?”
”அனுபவிக்கறீங்களா…?’'
சிரித்து விட்டேன்.
”ஏய்… இது.. அது இலலடி..! மனசுக்குள்ள.. ஒரு மாதிரி.. பீலிங்..!!”
”நான்.. வேனும்னா.. ஏதாவது செய்யட்டுங்களா..?”
”ஏய்.. லூசு..! அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..! மூடிட்டு நட…!!” என்று உன் கழுத்தில் கை போட்டு… அணைத்து… உன்… உதட்டை.. செல்லமாக.. ஒரு கடி…கடித்தேன்..!
உனக்கு வலித்திருக்க வேண்டும்..! நீ கண்களைச் சுருக்கினாய்.!
உன் உதட்டை விட்டு…
”ஏன்டி… உனக்கு ஏதாவது தேவைப் படுதா..?” என்று கேட்டேன்.. !!

"ஐயோ..! எனக்கில்லீங்க..! உங்களுக்குத்தான்….” என்று சிரித்தாய்.
”இப்ப… ஒன்னும் வேண்டாம். .நட..!!” உன் நெற்றியில் மோதிச் சிரித்தேன்.
இருவரும் வெளியே வந்தபின்… வீட்டைப் பூட்டினேன்..!!
தெருவை அடைந்து… இரண்டு பக்கமும் பார்த்துவிட்டுச் சொன்னேன்.
”சரி நீ…போ தாமரை..! நான் போய்.. என் பிரெண்ட பாத்துட்டு.. அப்பறம் ஸ்டேண்டுக்கு போய்க்கறேன்..!!”
”செரிங்க..!!” என்று சிரித்து விட்டுப் போனாய்.
உன்னை வேலைக்குத் அனுப்பி  விட்டு… நான் குணாவின் வீட்டுக்கு நடந்தேன்..!! தெருவில் நடந்த போது.. நான் உன்னைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
' உன்னைப் பிரிய… என் மனசு.. ஏன் இவ்வளவு தவிப்பை உணர வேண்டும்…????'
அப்போதுதான்… அந்த உண்மை… என் மண்டையில் உறைத்தது..!!
‘ நான்.. உன்மேல் காதலாகி விட்டோனோ..?’  
நடந்து கொண்டிருந்த… நான் தட்டென ஒரு நொடி.. அப்படியே நின்று விட்டேன்..!
‘எனக்கு.. உன்மேல் காதலா..? சே..! இருக்காது..!’
நான் நின்றுவிட்டதை உணர்ந்து… மறுபடி.. நடையைத் தொடர்ந்தேன்..!
என்னால் அந்த உண்மையை ஏற்காமல் இருக்க முடியவில்லை.
‘ ஆம்..நான்.. உன்னைக் காதலிக்கிறேன்..!’
ஆனால் இது… சாத்தியமா..?
ஏன் சாத்தியமாகாது..? நீ.. ஒரு விலைப் பெண்ணாக இருந்தாயே தவிற… இப்போதும்… அப்படியே இல்லையே..? நீ.. சுத்தமாக இப்போது…மாறித்தானே போயிருக்கிறாய்…?

ஆனால்.. ஆனால்… உன்னை..என் நண்பர்கள் அனைவருக்கும் தெரியுமே…? ஓ…! இந்தப் பிரச்சினையை நான் எப்படி…சமாளிக்கப் போகிறேன்..????
இது ஒரு இமாலயக் கேள்வி…???? 

கேட்டின் உள்ளே… தொளதொள பேண்ட்டும்… பனியனுமாக நின்று…எங்கோ பார்த்தவாறு.. பல் தேய்த்துக் கொண்டிருந்தாள் நிலாவினி..!! அந்த  உடையில் அவளின்  உடல் வளைவுகள் எடுப்பாய் தெரிந்தது.. !!
நான் காம்பௌண்ட் கேட்டைத் தள்ளித் திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பி.. என்னைப் பார்த்தள்.! பற்பசை அப்பிய… அவளின் உதடுகள் வெள்ளையாக இருந்தன.!! எச்சிலைத் துப்பிவிட்டு.. என்னைப் பார்த்துச் சிரித்தாள்..!
”ஹாய்..”
”ஹாய்..!!” நானும் சிரித்தேன் ”என்னது இவ்வளவு லேட்டா..?”
புன்னகைத்தாள் ”லீவ்.. அதான்..”
”என்ன லீவு…?”
”சொந்த லீவ்…”
”ஓ…!!”
”ம்ம்..!!”
”என்ன பண்றான்… உன் பிரதர்..?”
” அவன்… இன்னும் எந்திரிக்கலேன்னு நெனைக்கறேன்..!”
”இன்னுமா… தூங்கறான்..?”
”ம்ம்..! உங்க பிரெண்டு இல்ல..? வேற எப்படி இருப்பான்..? ” என்றாள்.
காலை நேரச் சூரியனின்.. இளம் வெயிலில் பளபளத்த… அவள் அழகு…இப்போதும்… என்னுள் ஒரு… சலன அலையை எழுப்பியது..! மேலும் அவளோடு பேச ஆசைதான் எனக்கு..! ஆனால் அதற்குள்.. அவளது அம்மா வந்து விட்டாள்.
”வாப்பா…!!” என்றாள்.
”இன்னும் தூங்கறானா..?” தெரிந்தும் நான் கேட்டேன்.
”ஆமா.. நைட்டு லேட்டாத்தான் வந்தான் போலருக்கு..! எங்க போனான்..?”
”சவாரிதாங்க…!!”
நிலாவினி ”எந்த ஊரு..?” என்று கேட்டாள்.
”நான் போன் பண்ணப்ப… ஈரோட்ல இருக்கறதா சொன்னான்..”
”எழுப்பறதா..?” அவனது அம்மா கேட்டாள்.
”இல்ல.. வேண்டாம்.. அவனே எந்திரிக்கட்டும்..! அவன் எந்திரிச்சா… சொல்லுங்க.. நான் ஸ்டேண்டுல இருக்கேன்..” என்று திரும்பினேன்.
நிலாவினியைப் பார்க்க….
”ஏதாவது சொல்லனுமா..?” என்று நிலாவினி கேட்டாள்.
”இல்ல…வேண்டாம்..!”
”ஓகே… பை..!!” என்று கையசைத்தாள்.
”பை…!!” கையசைத்து நானும் விடைபெற்றேன்..!!
☉ ☉ ☉
ஞாயிற்றுக்கிழமை..!! ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான்… தொடர்ந்து கதவு தட்டப்படுவதை உணர்ந்து… கண் விழித்தேன்..! கடிகாரம் எட்டரை மணியைக் காட்டியது..! தூக்கக் கலக்கத்துடன் எழுந்து போய் கதவைத் திறந்தேன்..!
மெரூன் கலர் புடவையில்.. நீ அசத்தலாக நின்றிருந்தாய்.! வெளியே.. அப்போதுதான் மழை தூரத்தொடங்கியிருந்தது.!
”அட…! என்ன புடவைல.. அசத்தலா வந்துருக்க..?” என்றேன்.
சிரித்தாய் ”தூங்கிட்டிருந்தீங்களா..?”
”ஆமான்டி… மழைய வேற கூட்டிட்டு வந்துட்ட.. போலருக்கு..?”
”நான்.. பஸ்ல இருந்து எறங்கி.. இங்க வர்ரவரை.. மழை இல்லைங்க..! இப்பதாங்க… புடிச்சிருச்சு..!!” நீ உள்ளே வந்து.. கதவைச் சாத்த… நான் பாத்ரூம் போனேன்..!
சிறுநீர் பெய்து.. வாய் கொப்பளித்து…முகம் கழுவி… உன்னிடம் வந்தேன்..! நீ… புதுப்புடவை உடுத்தி… தலை நிறையப் பூ வைத்து… முகம் முழுக்க.. மகிழ்ச்சி தாண்டவமாட…புத்துணர்ச்சியோடு வந்திருந்தாய்..!!
”காபி வெக்கட்டுங்களா..?” என்று கேட்டாய்.
”ம்..ம்..!!” உன்னை மெதுவாக அணைத்து..” புடவைல நீ… சூப்பரா இருக்கடி..!” என்றேன்.
சிரித்த முகத்துடன்.
”சம்பளம் வாங்கி.. எடுத்தம்ங்களே.. அந்த சீலைதாங்க..! நீங்கதான… செலக்ட் பண்ணீங்க..? எனக்கும் ரொம்ப புடிச்சிதுங்க..!!” என்றாய்.
எனக்குள் உண்டான… தாபத்தின் விளைவால்… உன்னை இறுக்கி.. அணைத்து.. உன் கூந்தலில் மூக்கை நுழைத்து… ஆழமாக வாசம் பிடித்தேன். நெஞ்சு நிறைய மூச்சை இழுத்து தம் கட்டினேன்.
”எத்தனை மணிக்கு எந்திரிச்ச..?” என மெல்லிய குரலில் கேட்டேன்.
”அஞ்சரை மணிக்குங்க…”
”கிழிஞ்சுது.. போ..! எதுக்குடி.. அத்தனை நேரத்துல..?”
”நா.. எப்பமே.. ஆறு மணிக்குள்ள எந்திரிச்சுருவங்க..! எந்திரிச்சப்பறம்… வீட்ல… நான் சும்மாதாங்க இருக்கனும்..! அதாங்க…கெளம்பி இங்க வந்துட்டேன்..!”
”வந்துட்ட.. சரி..! ஆனா.. அட்டகாசமா வந்துருக்கியே..?” என்று உன் முந்தானைக்குள் கை விட்டு… ரவிக்கைக்குள் கச்சிதமாக அடங்கியிருந்த… உன் மலர்க் கொங்கைகளைப் பிடித்து… அழுத்தினேன்.
உன் கழுத்தில் முத்தமிட்டேன். முகம் நிமிர்த்தி… உன் உதட்டில்.. மென்மையாக முத்தமிட்டு… உதடுகளைக் கவ்விக் கொண்டேன்..! சிறிதே நேரம்… சிருங்காரச் சில்மிசங்களில் ஈடுபட்டுவிட்டு.. உன்னை நான் விடுவித்தேன்..!
அலங்காரமாக வந்திருந்த..உன்னை நான்… அலங்கோலப் படுத்த விரும்பவில்லை..!!
”போய் பால் வாங்கிட்டு வந்து காபி வெய்..!” என்றேன்.
”செரிங்க..!” என்று…விலகி.. முந்தானையை… சரி செய்தாய்.
ஜன்னலைத் திறந்து வைத்தேன். ஈரக்காற்று குபீரென்று வீசியது..! மழை தூறிக் கொண்டிருந்தது.!
”கொடை எடுத்துட்டு போ..” என்றேன்.
”செரிங்க..” குடையை எடுத்துக் கொண்டு நீ.. என்னைப் பார்த்துக் கேட்டாய் ”வேற.. ஏதாவது வாங்கனுங்களா..?”
”இல்ல.. ஒன்னும் வேண்டாம்.. பால் மட்டும் வாங்கிட்டு வா..”
”டிபன்… என்னங்க பண்றது..?”
”ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்..!” என்றேன்.
”சேரிங்க..!” என்று சிரித்து விட்டுக் கடைக்குப் போனாய்.
நான் டிவியைப் போட்டு விட்டு… சேரை எடுத்துப் போட்டு… ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து… முகச்சவரம் செய்ய ஆயத்தமானேன்..! நீ…பால் வாங்கி வந்து…
”காபி வெக்கறங்க..!!” என்று விட்டு.. சமையல் கட்டுக்குள் போனாய்.
நான் சேவிங்கில் கவனம் செலுத்தியிருந்தேன்..! மழையின் ஈரக்காற்றில்.. என் உடம்பின் ரோமங்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு நின்றது.. ..!! ஜன்னலுக்கு வெளியே… ஓட்டிலிருந்து.. மழைநீர் கொட்டிக் கொண்டிருந்தது .! பின் பக்க வீட்டில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது..! தலையை நிமிர்த்திப் பார்த்தேன்.!
‘ மேகலா..!’
அவள் வீட்டுத் தோணித் தண்ணீரைப் பிடிக்க… ஒரு வாயகண்ட பாத்திரத்தை வைத்துக் கொண்டிருந்தாள் மேகலா..!!
பாத்திரத்தை வைத்து விட்டு நிமிர்ந்து.. என்னைப் பார்த்துச் சிரித்தாள். நானும் சிரித்து வைத்தேன்..! அவள்.. மழையில் லேசாக நனைந்திருந்தாள்.! அவளது புடவை ஈரமாக இருந்தது..! முழங்கால் தெரிய… புடவையத் தூக்கி… இடுப்பில் சொருகியிருந்தாள்.! இடப்பக்க முந்தானை ஒதுங்கி… அவளின் இடப்பக்க… கனிந்த மார்பு… தொங்கியவாறு தெரிந்தது..! அதை நான் ரசித்துப் பார்ப்பதை உணர்ந்தோ…என்னவோ… முந்தானையை இழுத்து…தன் முலையை மூடினாள்..!! இடுப்பில் சொருகியிருந்த… புடவையை.. கீழே இறக்கி விட்டாள்..! திடுமென என்னைப் பார்த்துக் கையை ஆட்டினாள்.
‘என்ன. ..?’ ஜாடையில் கேட்டேன்.
‘இல்லையா..?’ என்பது போல ஜாடை.
மறுபடி நான் ‘என்ன..?’
அவளும் அதேபோல.. கையை ஆட்டினாள்.
எனக்கு புரியவே இல்லை. அவளைப் போலவே கையை ஆட்டி.. உதட்டைப் பிதுக்கினேன்.
‘புரியல..’
சிரித்துக் கொண்டே.. வீட்டுக்குள் போய் விட்டாள். நான் மறுபடி… கண்ணாடி பார்த்து… மீசையைக் கத்தரியால் வெட்ட… நீ என் பின்னால் வந்து நின்றாய்.
”அந்த பொம்பள.. என்னங்க கேட்டுச்சு..?” என்றாய்.
”என்ன கேட்டுச்சுன்னு புரியல..! என்னமோ…கைய ஆட்டி.. ஆட்டி.. கேட்டுச்சு… நானும் அதுமாதிரியே கையை ஆட்டினேன்..! சிரிச்சுட்டே போயிருச்சு..!!” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.
”அது.. என்னைத்தாங்க கேட்டுருக்கும் ” என்று.. நீ இயல்பாகச் சொல்ல.. நான் திடுக்கிட்டேன்.! திகைப்பு மாறாமல் உன்னைப் பார்த்தேன்.
”உன்…னை..வா..?”
”ஆமாங்க…! நான் இங்க வந்துட்டு போறது… அதுக்கு தெரிஞ்சுருக்குமாட்டக்குதுங்க..”
‘ஆம்..! தெரியும்தான்..! அன்றே கேட்டாளே… உன்னை யாரென்று… ஆனால்.. உனக்கெப்படி…இது..????'
”என்னடி சொல்ற..?” என்று கேட்டேன்.
”ஆமாங்க..! அதுக்கதெரிஞ்சுருக்கு..” என்றாய்.
”எப்படிச் சொல்ற..?”
” அது… எங்கூட பேசுச்சுங்க..!!” என்று சிரித்துக் கொண்டு சொல்ல… நான் திகைப்பாகப் பார்த்தேன்.
” உங்கூடயா… எப்ப…?”
” இப்பத்தாங்க…கடைல…”
” இப்பவா..? என்ன பேசுச்சு..?”
”நான் யாரு… எம்பேரு என்னன்னு கேட்டுச்சுங்க..”
”நீ.. என்ன சொன்ன..?”
” பேரு… ஊரெல்லாம் சொல்லிட்டங்க…”
”அடிப்பாவி…! அதெல்லாம் எதுக்குடி சொன்ன..?” என்று நான் கேட்க…. நீ பயந்து விட்டாய். உன் முகத்தில் அப்பட்டமான பயம் தெரிந்தது.
”ஐயோ… ஏங்க.. தப்புங்களா..?”
”தப்பாவா..? எல்லாத்தையுமே கெடுத்துட்டியே..? சரி.. வேற என்ன சொன்ன..?” சட்டென உன் கண்கள்…கண்ணீரை நிரப்பி… நீ அழுகைக்குத் தயாராக…
”ஏய்…! இப்ப என்ன சொல்லிட்டேன்னு… அழற..? சொன்னது பரவால்ல விடு..! அழாத..!!” என்று உன்னைச் சமாதானப் படுத்தினேன்.
” ஐயோ…நா தெரியாம… சொல்லிட்டங்க..” என நடுங்கும் குரலில் சொன்னாய்.
”சரி..சரி..! விடு..! அழாத..! ம்..? எனக்கு.. உன்மேல கோபமெல்லாம் எதும் இல்ல..! சரி.. வேற ஏதாவது சொன்னியா…?”
”என்னை மன்னிச்சுருங்க..!! அப்பறம்.. நான் உங்களுக்கு சொந்தமானு கேட்டுச்சு..! நானும் ஆமானு சொல்லிட்டங்க…!!” என்றாய்.
”என்னா..தூ..? சொந்தமானா..?” நான் மேலும் திகைக்க… நீ மிகவுமே கலவரமடைந்து விட்டாய்.
கண்கள் மிரள… என்னைப் பார்த்தாய். நான் சமாளித்து… முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.
”ம்ம்..சரி..! பரவால்ல.. சொந்தம்னுதான சொன்ன..!” என்றேன்.
” நா…தப்பு பண்ணிட்டங்களா..?”
உன்னை மறுபடி.. அழ வைக்க..நான் தயாராக இல்லை.
”தப்பு பண்ண.. இதுல ஒன்னும் இல்ல..! ஆனா..! சரி..விடு.. அத நான் பாத்துக்கறேன்..! ஆமா என்ன சொந்தம்னு கேட்டுச்சா..?”
”ஆமாங்க… கேட்டுச்சு…”
” நீ.. என்ன சொன்ன..?”
”நீங்க சொல்லிக்குடுத்த மாதிரிதாங்க சொன்னேன்..” என பயந்த குரலில் பேசினாய்.
”என்னது…??????”

கலவரம் மாறாத முகத்துடன் நீ.. நடுங்கும் குரலிலேயே சொன்னாய்.
”உங்க..அப்பா… வகை.. உறவுன்னு… சொன்னங்க…”
சற்று நிம்மதியாக உணர்ந்தேன்.
”ஹப்பாடா..! என் நெஞ்சுல பீர வாத்த…!!” எனப் புன்னகைத்தேன்.
உன் பயமும் கொஞ்சம் நீங்கியது போலத் தெரிந்தது. நீ லேசாகப் புன்னகைத்து..
”அதுவாத்தாங்க கேட்டுச்சு..” என்றாய்.
”ம்ம்..சரி… பரவால்ல..! இனிமே கவனமா இரு..! அதிகமா பேச்சு வார்த்தை வெச்சுக்காத…” என்றேன்.
”செரிங்க…”
”முடிஞ்சவரை ஒட்டாமயே பேசு..!”
”சேரிங்க..”


  மறுபடி மேகலா வெளியே வந்தாள். அவளைப் பார்த்த..நீ சட்டென நகர்ந்து.. சமையல் கட்டுப் பக்கம் போய்விட்டாய்.
மேகலா.. என்னைப் பார்த்தாள். நான் புன்னகை காட்டினேன். அவளும்  லேசாக முறுவலித்தாள்..!
”முடிஞ்சுதா…?” என்று கேட்டாள்.
”என்ன..?” ‘சேவிங்’ என்பதை ஜாடையில் கேட்டுவிட்டு.. ”குளிக்கலியா..?” என்று கேட்டாள்.
”ஆ.! குளிக்கனும்…!!”
”வாசல்ல வந்து நில்லுங்க..! இயற்கை குளியல்…!! நல்லாருக்கும்..!!” என்றாள்.
நான்  ”நீங்க குளிச்சிட்டிங்க.. போலருக்கு…?” என்று சிரித்துக் கேட்டேன்.
உடையைப் பார்த்துக்கொண்டு… புன்னகைத்தாள்.
”நனஞ்சுட்டேன்..!!”
மழையில் நனைந்த… ஈரப் புடவையில்.. மிகவும் கவர்ச்சியாகத் தோன்றினாள்.!!
என் மனசில் அவளது கணவன் லேசான ஒரு மீது பொறாமை எழுந்தது..!!
”சூப்பர். .!!” என்றேன்.
”என்ன..?” என்று கேட்டாள்.
”மழைல நனைஞ்ச… சிற்பம் மாதிரி.. அழகா இருக்கீங்க…”
சிரிப்பு மாறாமல்.. தண்ணீர் நிறைந்து விட்ட பாத்திரத்தை இரண்டு கைகளிலும் பிடித்து தூக்கிக் கொண்டு உள்ளே போய்விட்டாள்.
நீ.. காபியை சூடாற்றியவாறு வந்து… சுவரோரமாக நின்றாய். நான் உன்னைப் பார்த்தேன்.
”நீ ஏன் இப்படி பயப்படற..?”
” உங்களுக்கு எதுக்குங்க கெட்ட பேரு..?”
”ஆஹா..! நான் ஒன்னும் யோக்யன் இல்ல…!!”
”இருந்தாலும்…” என்று சிரித்தாய்.
”சரி.. அதான் தெரிஞ்சு போச்சே…?” என்று விட்டு.. நான் கிச்சு முடியைச் சுத்தம் செய்தேன்..!
நீ காபியைக் கையில் பிடித்தவாறு… நான் சுத்தம் செய்வதையே பார்த்தாய். இரண்டு அக்குள் முடிகளையும்… சுத்தம் செய்து விட்டு.. உன்னைக் கேட்டேன்.
”உனக்கும் பண்ணனுமா.. தாமரை..?”
”ஐயோ..! வேண்டாங்க..!!” என்று சிரித்தாய்.
”சுத்தம் பண்ணிட்டியா..?”
”ஆமாங்க…”
சுத்தம் செய்த பின் திரும்பி காபியை வாங்கினேன்.!
”நீயும் குடி..” என்றுவிட்டு காபியைக் குடித்தேன்.
நீயும் காபி குடித்தாய்.! என் இடப் பக்கத்தில் வந்து.. சுவரோரமாக நின்று கொண்டு… மெல்லக் கேட்டாய்.
”நல்ல பழக்கங்களா..?”
”என்னது..?”
”பேசினீங்களே… அந்தப் பொம்பள..?”
”ஓ..! மேகலாவா..?”
”ஆமாங்க…”
”ம்ம்..! ஆமா… ஏன்..?”
”கேட்டங்க..!! ”
”ம்ம்…!!”
”ரெண்டு கொழந்தைங்களா… அதுக்கு…?”
”ம்ம்…!!”
”அதும் புருஷன்… வாட்ச்சு கடை வெச்சுருக்குங்களாமே…?” என்று கேட்டாய்.
வியப்பானேன்.
”உனக்கெப்படி தெரியும்..?”
”அதாங்க சொல்லுச்சு…”
”ஓ…!!” சிறிது இடைவெளி விட்டுக் கேட்டேன் ”ஆமா.. நீ எதுக்கு இங்க வர்ரேனு கேட்டுசசா..?”
”ஆமாங்க…”
”நீ… என்ன சொன்ன…?”
”வீடு கூட்டி… துணி தொவச்சுக் குடுக்க வர்றதா….”
சிரித்துவிட்டேன்.
”ஓ..!! வேலைக்காரி… மாதிரி..?”
”ஆனாக்கா..அது நம்பின மாதிரி தெரியலீங்க…” என்றாய்.
காபி குடித்த பின்.. நான் குளிக்க ஆயத்தமானேன். சேவிங் செட்டெல்லாம் எடுத்து வைத்து விட்டு..
”சரி.. நான் குளிச்சிட்டு வந்தர்றேன் தாமரை..” என்றேன்.
”செரிங்க..” என்று விட்டுச் சொன்னாய் ”என்னங்க இந்த மழை..? காலைலயே இப்படி பெய்யுது..?”
”தூரல்தான..?”
”இன்னிககேதான்.. பேயனுங்களா..? நேத்தோ.. இல்ல நாளைக்கோ..பேஞ்சா.. என்னங்களாம்..?”
”புயல் உருவாகியிருக்கும்..! சொல்ல முடியாது… இன்னும் ரெண்டு..மூனு நாள் பெஞ்சாலும் பெய்யலாம்..”
”எத்தனை நாள் வேனா… பேயட்டுங்க..! இன்னிக்கு ஒரு நாள் மட்டும்.. நிக்கக் கூடாதுங்களா…?”
”ஹா..ஹா..! உனக்கென்னடி.. மழைமேல.. இத்தனை கோபம்..?”
”நாம.. இன்னிக்குத்தாங்க.. பண்ணாரி போறோம்..?”
”ஏய்..! கவலப்படாத..! நாம போறத.. இந்த மழை தடுத்துராது..!!”
”போலாந்தாங்க..?”
”ம்ம்..! போலாம்.. போலாம்..!!”
”நா…ரொம்ப ஆசையா.. வந்தங்க..!!”
”பத்து மணிக்கு மேல.. போனாபோதும்…”
”சரிங்க..!” என்றவள்.. சிறிது தயக்கத்துக்குப் பின் கேட்டாய் ”கார்லீங்களா போறோம்..?”
”ஏன்… கார்லதான் போகனுமா..?”
”ஐயோ..! அப்படி இல்லீங்க..! சும்மா கேட்டங்க..!!”
”கார்ல இல்ல..! பஸ்லதான் போறோம்..!!” என்றேன்.
”செரிங்க…! தெரிஞ்சுக்கலாம்னுதாங்க கேட்டேன்..!!” என்று சிரித்தாய்.
உன் கன்னத்தில் சுண்டிவிட்டு… நான் குளிக்கப் போனேன்..!! நான் உல்லாசக் குளியல் போட்டு… உடை மாற்றிய போது… ஜன்னல் வழியாக மேகலா தென்பட்டாள். சட்டென நீ.. மறைந்து நின்றாய்.
நான் சிரிக்க… அவளும் சிரித்து… ”சாப்பிட்டாச்சா..?” என்று கேட்டாள்.
”இல்ல..! நீங்க…?”
”நா… இன்னும் பல்லுகூட வெளக்கல..!” என்றாள்.
”பசங்க..?”
”உள்ளருக்காங்க..”
”உங்க வீட்டுக்காரரு..?”
”எங்கயோ போனாரு..”
”என்ன சமையல்..? மட்டனா.. சிக்கனா..?”
சிரித்தாள் ”இப்ப.. ஆப்பம் மட்டும்தான்..! இனிமேதான்.. மத்ததெல்லாம்..!!”
”ஓ..! காலைல.. டிபன்..! ஆப்பமா..?”
”ம்ம்..! தரட்டுமா..? சாப்பிடறீங்களா..?” என்று கேட்டாள்.
மறுக்க மனமில்லை..!
”ம்ம்.. குடுங்க..!!” என்றேன்.
உடனே வீட்டுக்குள் போய்.. ஒரு தட்டில் போட்டு… மூடி.. நனையாமல் குடை பிடித்துக் கொண்டு வந்து ஜன்னல் வழியாகக் கொடுத்தாள்.
”நனஞ்சிட்டு வரனுமா..?” என்று வாங்கினேன்.
”பரவால்ல..! ” கொடுத்த பின்..கையை வெளியே எடுத்து.. ”குளிக்கனும்..” என்றாள்.
”குளிச்சிட்டு…?”
என்னை முறைப்பாகப் பார்த்தாள்.
”இ..இல்ல..! இப்பவே பாதி குளிச்சிட்டீங்க..! அதான்..குளிச்சிட்டு என்ன பண்ணப்போறதா.. பிளான்னு கேட்டேன்..!!”
” பிளான்லாம்.. ஒன்னும் இல்ல..” என்று விட்டுத் திரும்பிப் போனாள்.  
மூடிய தட்டை விலக்க.. உள்ளே நான்கு ஆப்பங்களும்.. அதற்கு தொட்டுக் கொள்ள.. தேங்காய் சட்னியும்.. கத்தரிக்காய் சாம்பாரும் இருந்தது..!! மூடியைத் திறந்தவுடனே.. ஆப்பம் மணத்தது..!!
நகர்ந்து கட்டிலில் உட்கார்ந்து.. உன்னைக் கூப்பிட்டேன்.
”இந்தா…சாப்பிடு..”
” நீங்க..சாப்பிடுங்க..!!” என்றாய்.
”ஏய்.. சாப்பிடு..வா..” என்க.. நீ என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாய்.
இருவரும் பேசிக்கொண்டே.. ஆப்பம் சாப்பிட்டோம்..! சாப்பிடும்போது கேட்டாய்.
”நா.. இருக்கறது தெரிஞ்சா.. என்னங்க நெனைக்கும்..?”
” என்ன நெனைக்கப் போறா..? எல்லாரையும் போலத்தான்..!”
”ஆனா… நல்ல.. அழகா.. லட்சணமா இருங்குங்க..”
உன்னைப் பார்த்தேன்.
”அப்படிங்கறியா..?”
”ஏங்க…?”
”ம்ம்…! நீ சொல்றது.. உண்மைதான்..! மாநிறமா இருந்தாலும்… ஒடம்பு நல்லா.. நசசுனுதான் இருக்கு..! அலட்டல் இல்லாத.. அழகுனு சொல்லலாம்..!! என்ன.. அவ புருஷனுக்கு.. அவள புடிக்கறதில்லேன்னு… கொஞ்சம் பீல் பண்ணுவா..!!”
நீ… வெறுமனே சிரித்தாய். நான் மறுபடி..
”ஆனா…நல்ல கட்டை..!!” என்றேன்.
உடனே நீ.. ”அதும்பேர்ல ஆசைங்களா..?” என்று கேட்டாய்.
”என்ன…?”
தயங்கினாய் ”இ..இல்ல… அது மேல…?”
”உனக்கு.. ஏன் இப்படி கேக்கனும்னு தோணுச்சு..?”
”ஐயோ..! தப்புன்னா மன்னிச்சிருங்க..! என் குணம்.. சட்னு கேட்டுட்டேன்..!”
”ஓகே..! பரவால்ல… விடு..!!” என சிரித்தேன்.
ஆளுக்கு இரண்டு ஆப்பம் சாப்பிட்டோம்..! நீ.. சிரித்து விட்டு.. சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துப் போய் கழுவிக் கொண்டு வந்து கேட்டாய்.
”குடுத்துராலங்களா..?”
ஜன்னல் வழியாகப் பார்த்தேன். மேகலா தென்படவில்லை.
”இப்ப.. அத வெளில காணம்..! வெச்சிரு.. அப்பறம் குடுத்துக்கலாம்..!” என்றேன்.
பாத்திரங்களை வைத்து விட்டு.. வந்து… நீ என் பக்கத்தில் உட்கார்ந்து.. டிவியைப் பார்க்க. .. நான் உள்ளே நகர்ந்து உட்கார்ந்து.. உன்னைப் பக்கத்தில்.. இழுத்து… உட்கார வைத்து.. அணைத்துக் கொண்டேன்.!
”அப்றம்.. உன் பிரெண்டு எப்படி இருக்கா..?”
”யாருங்க..?” என்னைப் பார்த்தாய்.
”தீபமலர்..?”
”ஓ..! அவ நல்லாருக்காங்க..!!”
” ஆமா… அந்த.. தீபாளுக்கு வேலை கேட்டியா..?”
”ஆ..! கேட்டங்க…! உங்ககிட்ட அத.. சொல்ல மறந்துட்டங்க..!”
”சரி.. என்ன சொன்னாரு..?”
”இப்ப.. ஆள் வேண்டாம்னு சொன்னாருங்க..! அப்படி வேனும்னா.. சொல்றேன்னு சொன்னாருங்க..”
”சரி.. விடு..! வேற வேலைக்கு ஏற்பாடு..பண்ணலாம்..” என்றேன்.
”செரிங்க…” என்றாய்..!
சிறிது நேரத்தில் மழை ஓய்ந்து விட்டது..!
அதைப்பார்த்த.. நீ..
”மழ நின்றுச்சுங்க…” என்றாய்.
”போலாமா…?” நான் கேட்க…
”போலாங்க…!!” என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்கச் சிரித்தாய்….!!!!! 

சாலையில்..  மழை பெய்த ஈரம் அப்படியே இருந்தது..! அங்கங்கே சின்னச் சின்னக் குட்டைகளாக மழைநீர் தேங்கியிருந்தது..! சாக்கடைத் தண்ணீர் வழக்கத்தை விடவும் அதிகமாக ஓடிக் கொண்டிருந்தது..!!
கால்களைப் பார்த்துப் பார்த்து.. எடுத்து வைத்து நடக்க வேண்டியிருந்தது..! இன்னும் கூட சில… வீடுகளிலும்.. மரங்களிலுமிருந்து.. மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது..! காக்கை.. குருவிகள் வசதியான இடங்களில் உட்கார்ந்து… சிறகுலர்த்திக் கொண்டிருந்தன..!!
சாலையில்  நடமாடும் மனிதர்களின்… ஒவ்வொருவர் கையிலும்.. தவறாமல் குடை இருந்தது..!!
பண்ணாரி வழியாக… சத்தியமங்கலம் செல்லும் பேருந்து.. புறப்பட்டுத் தயாராக நின்றிருந்தது..! பேருந்தில் ‘காதல்.. பிசாசே…காதல் பிசாசே..’ பாடல் இறைந்து கொண்டிருந்தது.!
கோவையிலிருந்து.. வரும் பேருந்து…! இருப்பினும் இன்று கூட்டமின்றி.. இருந்தது..! நிறைய இருக்கைகள் காழியாக இருந்தது..!!
நீ ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டாய். ஜன்னலின் விளிம்பில் மழையின் ஈரம் கசிந்து கொண்டிருந்தது..!! ஏஸி பேருந்து போல.. உள்ளே குளு குளுவென்றிருந்தது. நீ.. உன் தோள் பேகை மடியில் வைத்து அணைத்துக் கொண்டாய்..!
முன்னிருக்கையில் ஒரு புதுமண ஜோடி உட்கார்ந்திருந்தனர்.
”இந்த பஸ் நேரா.. பண்ணாரியே போகுதுங்களா..?” என்று என்னைப் பார்த்துக் கேட்டாய்.
”நேரா… போறதுக்கு இது என்ன பிளேனா..? வளஞ்சு… வளஞ்சுதான் போகும்..” என்றேன்.
நீ.. அப்பாவியாகச் சிரித்தாய்..! ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்தாய். பேருந்து கிளம்பி வேகமாகச் செல்லத் துவங்க… மழையின் ஈரக்காற்று… விசுவிசுவென…வீசி… உடம்பின் மயிர்க் கால்களையெல்லாம் சிலிர்க்க வைத்தது..! காற்றுக்கு.. உன் கூந்தல் உதிரிகள்… பறந்து வந்து என் முகத்தில் மோதிக்கொண்டே இருந்தது..! நீயும் முடிந்த வரை.. அதை எடுத்து.. உன் காதோரமாக ஒதுக்கிக் கொண்டிருந்தாய்..! அப்படியும் அது சிலிப்பிக் கொண்டு வந்தது..!!
உன் தலையிலிருந்து வீசிய.. ரோஜா மணம் மிகவும் சுகந்தமாக இருந்தது..! நானும் வெளியே பார்த்தவாறு… உன் பக்கமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்..! முன்னிருக்கையில் இருந்தவர்கள்.. அண்மையில்தான் மணமானவர்களாக இருக்க வேண்டும்..!
பெண்ணின் கழுத்தில் மெருகு கலையாத தாலிக்கயிரும்… இரட்டை வடச் சங்கிலியும் பிணைந்து கிடந்தது..! அதைத் தவிறவும் அந்தப் பெண் நிறைய.. நகைகளை அணிந்திருந்தாள்.! வயலட் கலர் புடவையில் நல்ல நிறமாக இருந்தாள்..! நெளி நெளியான கூந்தலில்… சரம் சரமாக பூ வைத்திருந்தாள்..! தன் கணவன் தோளில் சாய்ந்தவாறு… மிகச் சன்னமான குரலில் சிரித்துச் சிரித்துப் பேசினாள்…!!
”தாமரை..” மெல்லிய குரலில் அழைத்தேன்.
வெளியே பார்த்துக் கொண்டிருந்தவள்.. சடக்கென என் பக்கம் திரும்பினாய்.
”என்னங்க..?”
”மேகலா.. அழகாத்தான் இருக்கா… இல்ல…?”
என்னை வியப்புடன் பார்த்தாய். என் எண்ணம் உனக்குப் புரிந்து விட்டது..! நீ சிரித்தாய்..!
”நீ.. என்ன சொல்ற..?” என்றேன்.
”நா… என்னங்க… சொல்றது..?” என்றாய்.
”அதானே…நீ என்ன சொல்லுவ..? பாவம்..!!” என்றேன் ”ஆனா தாமரை..!! அவ மனசுலயும் அந்த சைத்தான் பூந்துருச்சுனு நெனைக்கறேன்..!!”
நீ.. அப்பாவியாகச் சிரித்தாயே தவிற… ஒன்றும் பேசவில்லை. மழைக் காற்றின்.. ஈரத்துடன்.. உன் அருகில் உட்கார்ந்து.. இப்படி பிரயாணிப்பது… மனதுக்கு மிகவும் சுகமாக இருந்தது..!!
திடுமென நீ…
” தீபா.. உங்களப் பத்தி ஒன்னு சொன்னாங்க..” என்றாய்.
”என்னைப் பத்தியா..?"
''ஆமாங்க.."
" என்ன சொன்னா..?”
”உங்கள மாதிரி.. ஒருத்தரப் பாக்கறது.. அதிசயம்னு சொன்னாங்க…!!”
” ஓ..!! ஏனாம்…?”
”உங்களப் பத்தி… நா அவகிட்ட.. எல்லாமே சொன்னங்க..”
”எல்லாமேன்னா..?”
”உங்க… நல்ல மனசு..! குணம்..!! தனியாருக்கறது… எல்லாம் சொன்னங்க..!!”
”ஓ…!! அப்படியா..?”
இப்படி சின்னச் சின்னதாக நிறையப் பேசினோம்..!! பயணத்தில்.. இருவரும் மிகவும் அன்னியோன்யமாக இருந்தோம்..!! ஒன்னேகால் மணி நேர.. பிரயாணம்..! வேறு சமயமாக இருந்திருந்தால்.. நிச்சயமாக அழுத்துப் போயிருக்கும்..! ஆனால் நீ என் பக்கத்தில் இருந்ததால்… அப்படி எதுவும் தோன்றவில்லை..!!
பண்ணாரி அம்மன் கோவிலின் விஸ்தாரத்தையும்.. அதன் முன் இருந்த… காலி இடத்தையும் பார்த்து வியந்தவாறு சொன்னாய்.
”குண்டத்தப்ப… எள்ளு விழ எடமிருக்காது..! இப்ப பாருங்க.. எப்படி இருக்குனு..!!”
எனக்கு தெய்வ பக்தியெல்லாம் எதுவும் கிடையாது.! ஆனால் உன் மனம் கோண வேண்டாம் என்பதற்காக.. உன்னுடன் சேர்ந்து பிரகாரமெல்லாம் சுற்றி வந்தேன்..! சாமி சிலைகளைக் கண்ட பக்கமெல்லாம் விழுந்து.. விழுந்து வணங்கினாய்..!!
  திருமணம்… காது குத்து… பெயர் சூட்டுதல்.. போன்ற சுப காரியங்களும்… நிறையவே நடந்து கொண்டிருந்தன..! கோவிலை விடவும்… மண்டபங்களில் கூட்டம் நிரம்பியிருந்தது..!!
கோவிலிலும் மழை பெய்திருந்தது..! தரையெங்கும் மழை ஈரத்தின் குளுமை இருந்தது.! வானம் இன்னும் மேக மூட்டமாகவே இருந்தது..! சூரியனுக்கும் இன்று விடுமுறை போலும்…!!
வெளியே வந்து… சுற்றிய போது..
”ஐஸ் சாப்பிடலாமா.. தாமரை..?” என்றேன்.
”மழ.. இதுலீங்களா..?” என்றாய்.
”ம்ம்…!! நல்லாருக்கும்..!!”
"செரிங்க.."
சாக்கோபார் இரண்டு வாங்கினேன். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக.. கோவிலின் சுற்றுப்புரத்தில் சுற்றிக் கொண்டிருந்து விட்டு… அதன்பின்  அங்கிருந்து கிளம்பினோம்..!!
பேருந்தில் உட்கார்ந்து..
”நேரா.. ஊருக்குங்குங்களா..?” என்று கேட்டாய்.
”என்ன அவசரம்..?"
"அவசரமில்லீங்க.."
" இன்னும் டைமிருக்கில்ல..?”
”வேற… எங்கீங்க…?”
”பவானிசாகர் டேம் இருக்கே..? ஜாலியா… டைம் பாஸ் பண்ணிட்டு அப்பறம் போலாம்..?”
”செரிங்க..!!” என்று சிரித்தாய்.
  பேருந்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே… மழை மறுபடி தூரத் தொடங்கியது..! நகரப்பேருந்து.. என்பதால்… அணையை அடைய… நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது..! பவானிசாகர் அணையை அடைந்த போது… எனக்கு லேசாக வயிறு பசித்தது..!
தூ வானம் விட்டபாடில்லை..! மழை மெல்லிசாக தூறிக் கொண்டேதான் இருந்தது..!! அந்த மழைத் தூரலிலும்… சுற்றுலாப் பயணிகள் நிறையப் பேர் வந்திருந்தனர்..! நிறையக் கடைகள் கூட்டமாகவே இருந்தன.! உணவகங்களிலிருந்து…பொரித்த மீன் வாசணை… மூக்கைத் துளைத்தது..!
”மொதல்ல சாப்பிட்டுக்கலாம் தாமரை..” என்றேன்.
”செரிங்க..! ஆனா மழைதான் தூத்தலாவே இருக்கு..!!’ என்றாய்.
”தூறட்டும்.. வா..!!” ஒவ்வொரு கடையாகப் பார்த்தவாறு சிறிது நடந்து.. கூட்டம் குறைவாகத் தெரிந்த… உணவகத்துக்குள் போய் உட்கார்ந்தோம்..!
மீன் குழம்புடன் சாப்பிட்டோம். புதிய மீனை… கண் முன்பாகவே ரோஸ்ட் போட்டுத்தரச் செய்து சாப்பிட்டோம்..!!
பொதுவாக நிறைய மீன்கள்… முந்தைய நாள் ரோஸ்ட் போடப்பட்டதாக இருக்கும்..!! சாப்பிட்ட பின் லேசான தூரலில் நனைந்து கொண்டே பூங்காவில் நுழைந்தோம்..! மழை தூறிய போதும்… இளம் காதலர்களுக்குக் குறைவில்லாமல் இருந்தது..!!
முதலைப் பண்ணையில் முதலையைப் பார்த்ததும்.. நீ என் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கேட்டாய்.
”இதோட தோலு மட்டும் ஏங்க.. இப்படி இருக்கு..?”
” எப்படி…?”
”கெட்டியா… பாறைமாதிரி..?”
”எனக்கும் தெரியல..!!” என்றேன்.
இன்னும் பாம்பு… எலி…கழுகு… மான்கள்.. என்று பார்த்து… தெரிந்ததைப் பேசி… உற்சாகமாகச் சுற்றிக் கொண்டு… அணைக்கு ஓரமாகப் போய்… நீண்ட நேரம்… ஆற்றோரமாக நின்றிருந்தோம்..!!
மழையின் தூரல் ஒரு பொருட்டாகவே இல்லை…!! உன்னுடன் சேர்ந்து.. இப்படி சுற்றிக் கொண்டிருப்பது.. எனக்கும் ஆனந்தமாகவே இருந்தது..! உன்னுடைய குழந்தைத் தனமான குதூகலம்.. என்னையும் பரவசப்படுத்தியது..!!
நேரம் போவதே தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தோம்..! கால்கள் வலியெடுக்க…
”எங்காவது உக்காரலாம் தாமரை..” என்றேன்.
”செரிங்க…” என்றாய் பின்.. ”எங்கீங்க உக்கார்றது..?” எனக் கேட்டாய்.
வாய்க்கால் ஓரமாக கீழே வந்த போது… தண்ணீர் ஓரத்தில் இருந்த செடி மறைவுகளில் எல்லாம்… நிறையப் பேர் ஜோடி… ஜோடியாக உட்கார்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது..!!
”என்னங்க… இது… இங்கயும் இப்படி..?” என்றாய் நீ.
”இது இங்க மட்டுமில்லடி…! எங்கெல்லாம்… நம்மள மாதிரி நல்லவங்க இருக்காங்களோ… அங்கெல்லாம் இப்படித்தான்..” என்று நான் சொல்ல… சிரித்து.. என் தோளோடு இணைந்து நடந்தாய்..!
பூங்காவின் இடைப் பகுதியில் வந்து…. உட்கார்வதற்கென கட்டப்பட்டிருந்த… மேடைகளில் ஒன்றில் நீண்ட நேரம் உட்கார்ந்து.. ஓய்வெடுத்த பின்னரே கிளம்பினோம்..! பேருந்தில் திரும்பி வரும்போது… முந்தானையால் உடம்பைப் போர்த்தியவாறு.. மூக்கடைத்துக் கொண்ட குரலில் நீ பேசினாய்..!
”இன்னிக்குத்தாங்க..! நான் ரொம்ப…ரொம்ப சந்தோசமா இருக்கேன்…”
”அப்படியா..?” உன்னோடு அணைந்தவாறு கேட்டேன்.
”நீங்கதாங்க… என்னோட.. வாழ்க்கையவே மாத்திருக்கீங்க..”
”அட…” நான் புன்னகைத்தேன் ”எப்பருந்து நீ… இந்த மாதிரிலாம் பேசக்கத்துட்ட..?”


சிரித்தவாறு என் தோளில் சாய்ந்து கொண்டு.. ” தெய்வங்க… நீங்க…!!” என்று சொன்ன உன் குரல் மிகவும்  நெகிழ்ந்திருந்தது….. !!!! கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக