http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : ஜாதிமல்லி - பகுதி - 6

பக்கங்கள்

செவ்வாய், 26 மே, 2020

ஜாதிமல்லி - பகுதி - 6

மீரா கண்களை இறுக்கி மூடினாள். அவள் பெண்மையின் இதழ்களை அவன் உதடுகளால் உறிஞ்சி எடுத்தான். அவள் வாய் உள்ளே முன்பு அவன் நாக்கு வந்தது போல அவள் புழை உள்ளே வந்து சீண்டியது. அவளின் வீங்கிய பருப்பை அதன் உரையோடு சேர்த்து உறிஞ்சி இழுத்தான்.

 
"ஹா...ம்ம்... ஓஹ்.....," மீராவின் கண்கள் சொருகியது.
 
பிரபு இரு விரல்கள் உள்ளே செலுத்தி அவள் உல் சுவறுகளை சீண்டிக்கொண்டே அவள் புடைத்து பருப்பை சப்பினான். 
 
(மீரா அவள் விரல்களை அவள் நரம்பு நுனிகல் நிரப்பப்பட்ட மொட்டு மீது தேய்த்து அந்த நாணில் இருந்த நிலையை உறவாக பார்த்தாள். அவள் அசையும் உடல் அவள் அருகே தூங்கும் கணவனை எழுப்பிட கூடாதென்ற பயமும் இருந்து அவள் உடல் அசைவுகளை அதே நேரம் கட்டுப்படுத்த பார்த்தாள்.)
 
சில இடங்களை அவன் விரல்கள் சீண்டும் போது அவள் உடலில் மின்சாரம்பைத்தது போலெ இருந்தது.
 
"பிரபு....பிரபு ....பிரபு ....," அவன் பெயரை மறுபடியும் பருப்படியும் அழைத்தபடி முனகினாள்.
 
சரவணன் பெயரை அவர்கள் உடலுறவு கொள்ளும்போது இப்படி அழைத்துப்பாள என்று பிரபு யோசித்தான். அவள் உடல் படும்பாட்டை பிரித்தால் இதுவெல்லாம் அவளுக்கு புது அனுபவங்கள் அவன் மீராவை இப்படி துடிக்க வைத்திருக்க மாட்டான் என்று மனதில் கருவம்கொண்டான். மீறவே அவள் பெண்மையை அவன் வாயில் அழுத்தினாள், அவள் கை அவள் தலையை உள்ளே அழுத்தியது. 'ச்சீ அசிங்கம்' என்று சொன்னவள் இப்போது அதை ஆசையோடு அனுபவிக்கிறாள்.


 
அநேகமாக மீரா வேண்டாம் என்றால் சரவணன் அதுக்கு மேலே முயற்சித்திருக்க மாட்டான். புணர்வதுக்கு முன்பு உள்ள பாலுணர்வுத்தூண்டலில் பெண்கள் வேண்டாம் என்று சொன்னால் ஒன்று அது வேண்டும் என்று எடுத்துக்கொள்ளனும், அல்லது அதன் இன்பங்கள் கொடுக்கும் தன்மை புரியாமல் இருக்கணும் என்பதை பிரபு ஏற்கனவே நல்ல அறிந்து வைத்திருந்தான். 
 
இன்றைக்கு மீரா இதை அனுபவச்சிட்டாள் இனி இதற்கு மறுப்பு சொல்ல மாட்டாள் அநேகமாக இந்த சுகத்தை அவனிடம் இருந்து எதிர்பார்ப்பாள் என்று பிரபு கணக்கிட்டான். இது அவள் சரவணனிடம் கேட்க வெட்கப்படுவாள். இத்தனை வருடங்கள் இல்லாதது திடிரென்று அவனிடம் வேண்டினாள் அவள் சந்தேகப்படுவான் என்ற அச்சம் இருக்கும். இது நல்லது தான். இந்த இன்பம் வேண்டும் என்றால் அது என்னிடம் இருந்து தான் கிடைக்கும் என்று அவள் உணர்வால் என்று பிரபு மகிழ்ச்சி அடைந்தான்.
 
பிரபு அவன் விரல்கள் சற்று உள்ளே செலுத்தி அவள் பெண்மையின் மேல் பகுதியின் உல் சுவரை சீண்டினான்.
 
"ஆஅஹ்ஹ்ஹ்ஹ........ம்ம்ம்ம்ம்......." மீரா புலம்பினாள்.
 
அவன் இப்போது வேகமாக அவள் கிளிட்டோரிஸ் அதன் உரையோடு சேர்த்து வேகமாக உறிஞ்சிக்கொண்டே அவள் விரல்களால் சீண்டினான். அவன் விரல்களை அவள் பெண்மை பிசுபிசுப்பு திரவம் அதிகமாக நனைத்தது.
 
"ஓஓஒஹ்ஹ்ஹ்ஹ.....முடியில....அம்மா ஐயோ... அஆவ்வ்வ்வ்....," மீரா அதிகப்படி புலம்பினாள். அவள் உடல் துடித்து அவள் பெண்மையை மேலும் அழுத்தி அவன் வாய்க்கு ஊட்டினாள்.
 
பிரபு அவள் புலம்பல் கேட்டு மற்றும் அவள் உடல் துடிப்பதை பார்த்து மேலும் உற்சாகம் அடைந்தான். என் வாய் லீலைகளுக்கே மீரா இப்படி என்றால் நான் பயந்தது போல எப்படி அவள் குற்ற உணர்வால் வெறும் ஜடம் போல் கிடப்பாள். என் சாமான் அவள் இறுக்கமான பெண்மை உள்ளே சொருகி நான் அவளை புணரும் போது அவள் நிச்சயமாக இதைவிட அதிகமாக ஈடு கொடுப்பாள் என்று குதூகலம் ஆனான்.
 
அவளுக்கு இப்படி கிடைக்கும் இன்பம் எப்படி இருக்கும் என்று காட்டவேண்டும் என்று பிரபு தன் சீண்டுதலை தீவிர படுத்தினான். அவன் சப்பினான், விரல்களால் குடைந்தான். அவள் பிட்டம் கீழ் கையை கொண்டு சென்று அவள் பெண்மையை மேலும் அவன் வாயுடன் பூட்டினான். அவன் மீச்சியும் அவள் பெண்மையின் முடிகளும் அவள் பெண்மை இதழ்களும் அவன் உதடுகளும் உரசுவது போல உரசின.
 
"ஆஅஹ்ஹ்ஹ.....ஷ்ஷ்ஹ்ஹ்ஹ.....ங்க்...ங்க்...," புலம்பல்கள் அவள் அழுவது போல சிணுங்கல் ஆனது.
 
அவளுக்கு வர போகும் அறிகுறி பிரபுவுக்கு தெரிந்தது. மீரா ஒன்றும் அவன் இப்படி செய்து உச்சம் அடைந்த முதல் பெண் அல்ல. அதனால் அவனுக்கு அவள் எந்த அளவு உச்சம் அடையும் நெருக்கும் வந்துவிட்டால் என்று நல்லாவே தெரிந்தது. வாடி செல்லம், எனக்காக வா, உன் புண்டை ரசம் கொடுடி கண்ணே, என்று மனதில் அவளுக்கு தூண்டுதல் கொடுத்தான். 
 
அவன் தன் ஆண்மையை சுன்னி என்று ஓரிரு முறை சொல்லி இருந்தாலும். அவள் பெண்மையை புண்டை என்று அலைக்கும் நேரம் இன்னும் வரவில்லை. அவளை மதிப்பு குறைவாக நான் நினைக்கிறேன் என்ற எண்ணம் வரக்கூடாது என்று பிரபு நினைத்து கவனமாக இருந்தான். அவர் கள்ள உறவு பழக்கம் ஆனா பொது அவளே இப்படி பேசினால் கூட அச்சிறிய பட கூடாது என்று மனதுக்குள் சிரித்தான்.
 
அவள் உடல் துள்ளுவது அடங்கியது, அனால் அவள் தசைகள் இருகுவதை உணர்ந்தான். இது புயலுக்கு முன் வரும் அமைதி. அவள் இன்பம் உச்சத்தை அடைய தயாராகிவிட்டாள்.
 
"ஊ..ஊ...............ஆஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ........................"
 
இப்போது அவள் உடல் வெட்டி வெட்டி துடித்தது..பிரபு அவள் உடலை கெட்டியாக பிடித்துக்கொண்டான். இப்படி பட்ட அவள் அலறல் அவள் அறை சுவறுகள் கேட்டு இருக்காது. சரவணன் அவளை புணரும் போதிக்க கூட கேட்டிருக்காது. அவள் இன்ப பணம் அவள் வாயை முழுதும் நனைத்துவிட்டது. அந்த அமிர்த்தத்தை அவள் உடல் நடுக்கும் அடங்கும் வரை பருகினான். 
 
அவள் சகஜ நிலைக்கு வந்த பிறகு அவள் கண்களை திறந்தாள். பிரபு முகத்தை பார்த்தாள். அவன் உதடுகள் மீசை எங்கும் ஒட்டி இருக்கும் அவள் பெண்மை நீரை கண்டு அவளுக்கு வெட்கம் வந்தது. நான் இப்படியா துடித்தேன்? வெட்கத்தில் அவள் கைகளால் அவள் முகத்தை மூடிக்கொண்டாள். இப்போது தான் வாப்பாட்டி போல இச்சை கட்டுப்படுத்த முடியாமல் புலம்பினாள். இப்போது குடும்ப குத்துவிளக்கு போல வெட்கம் கொள்கிறாள். இந்த கலவை தான் அவள் சிறப்பு.
 
பிரபு முகத்திலோ வெற்றி தாண்டவம் ஆடியது. அவளை தான் கொடுக்கும் காம இன்பங்களை அடிமை ஆகிவிடலாம் என்ற நம்பிக்கை இப்போது முழுதாக அவனுக்கு வந்தது. மனரீதியாக மீரா தன் கற்பை அவனுக்கு இழந்துவிட்டாள். இப்போது உடல்ரீதியாக, முழுதாக அவள் கற்பை எடுப்பது மட்டுமே பாக்கியாக இருந்தது. அதுவும் இப்போது எடுக்க போகிறான். அவன் நண்பன் மனைவியின் கற்பை சூறையாட போகிறேன் என்ற நினைப்பே பிரபு மனதில் சற்றளவும் இல்லை. அவன் கனவில் வந்து இம்மசை செய்த பேரழகியின் கற்பை எடுக்க போகும் வெறித்தனமான ஆசை மட்டுமே இருந்தது.
 
"மீரா, கண்ணை திற."
 
மீரா மாட்டேன் என்று தலை அசைத்தாள்.
 
"இங்கே பாரேன், குட்டி பெண்ணே."
 
"என்னது குட்டி பெண்ண," அவள் புன்னகைத்துக் கொண்டு அவள் முகத்தில் இருந்து அவள் கையை எடுத்தாள்.
 
அவன் முகத்தில் இப்போது அவள் காம நீர் ஒட்டி இல்லை. அவன் அதை துடைத்திருப்பான் போல.
அவன் அவள் உடல் அருகில் முட்டி போட்டு உட்கார்ந்து இருந்தான். அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டு இருந்தான்.
 
"எப்படி இருந்தது, மீரா?" "நல்ல இருந்ததா?"
 
"ச்சீ போடா, " அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.
 
பிரபு அவள் முகத்தை அவன் முகம் பார்க்கும் படி திருப்பினான்.
 
"என்ன வெட்கம். காதலர்கள் இடையே வெட்கம் இருக்க கூடாது."
 
காதலர்கள் என்று குறிப்பிடுகிறானே. என் மேல் பைத்தியம், என் அழகில் மயங்கிவிட்டான், என்னை நினைக்காமல் இருக்க முடியில என்று குறிப்பிட்டவன், இப்போது நாம காதலர்கள் என்று சொல்லுரானே என்று மீராவுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி அனால் இன்னொரு பக்கம் பயம்.
 
பிரபு அவளை காதலிக்கிறான் என்று சொல்கிறான்னா? அவள் கல்யாணம் ஆனவள், எப்படி இன்னொருவனை காதலிப்பது. எதோ இருவரும் காமத்தில் தங்களை மறந்து ஒரு முறை தப்பு செய்வது ஒன்று அனால் காதலிப்பது... அது அபாயம் ...அது எங்கே பொய் முடியும். அனால் இப்போது அதை சிந்தித்து என்ன பயன். அதை பத்தி இப்போது ஆழ்ந்து சிந்திக்கும் நேரமும், நிலையம் இல்லை. அவன் தன்னை புணர போகிறான் அவள் அவனிடம் தன் கற்பை இழக்க போகிறாள் என்பது தான் நிச்சயம்.
 
"மீரா, நமக்கு ஒரு சொர்க உலகமமே காத்து இருக்கு. இனி நமக்குள் எந்த வெட்கமும் வேண்டாம்."
 
அவள் கையை எடுத்து அவன் ஆண்மை மேல் வைத்தான். அவள் கண்கள் அவன் ஆண்மைக்கு சென்றது. அவள் மெல்லிய விரல்களில் அது மிகவும் முரட்டு தனமாக தோன்றியது.
 
மீரா பிரமை பிடித்த மனநிலையில் அதை ஆட்ட துவங்கினாள். அதை பார்க்கும் போது உண்மையில் அவளுக்கு பிரமை பிடித்தது.
 
"அப்ப்பா எவ்வளவு பெருசு," மீரா அறியாமல் அவள் வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வந்துவிட்டது.
 
மீரா உடனே தன் நாக்கை கடித்துக்கொண்டாள். சே உளறிட்டேனே என்று வெட்கப்பட்டாள். பிரபுவுக்கு சந்தோஷமாக இருந்தது. அவன் அளவு உள்ள ஆண்மை அவள் புருஷனிடம் இல்லை. அவள் வாயால் அதை தெரிந்து சொல்லி இருக்க மாட்டாள். வாய் தவறி சொல்லிவிட்டாள்.
 
அவள் விரல்கள் தோட்டத்தில் மிகவும் சுகமாக இருந்தது. அவன் சுன்னியில் ஓடும் நாடித்துடிப்பு அவள் உணர்ந்து இருப்பாள் என்று நினைத்தான்.


 
"புடிச்சிருக்கா?"
 
மீரா நாணத்தில் தலை குனிந்தாள் அனால் அவன் தடியை விடவில்லை.
 
"இப்போது தானே சொன்னேன் நாம் இடையே வெட்கம் வேண்டாம். புடிச்சிருக்கா?"
 
"ஹ்ம்ம்"
 
"உன் விரல்களால் அவனை நீ பிடிச்சிருப்பதும் எனக்கு புடிச்சி இருக்கு."
 
மீரா புன்னகைத்தாள்.
 
"இனி அவன் உனக்கு சொந்தம். "
 
அவன் முகத்தை பார்த்தாள்.
 
அதே போல என் பெண்மை இனி அவனுக்கு சொந்தம் என்று சொல்லாமல் சொல்கிறான் என்று நினைத்தாள்.
 
அவள் கால்களுக்கு இடையே வந்தான். அவள் கால்களில் விரித்தான். அவள் கால்கள் அவள் உடலுக்கு பக்கம் வந்தது. அவன் பெண்மை பிதுங்கி அவன் காகக்கொள் உட்செலுத்தா தோதுவாக இதழ்கள் மலர்ந்து இருந்தது. பிரபு அதன் நுனியை அவள் சொர்க வாசலில் பலமுறை தேய்த்தான். ஈரமான சத்தம் தெளிவாக கேட்டது. அவன் பெரும் தடியை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறாள் என்று அவளுக்கு தெரிந்தது. அவனுக்கும் தெரிந்தது.
 
இதனை வருடம் அவள் பாதுகாத்த தூய்மை இன்னும் வினாடிகளில் போக போகுது. அவர்கள் அறையின் சுவரில் இருக்கும் அவர்கள் கல்யாண போட்டோ அவள் கண்களுக்கு தென்பட்டது. சரவணன் மகிழ்ச்சியுடன் சிசித்தி இருந்தார் அந்த படத்தில். இப்போது அவர் மனைவி கால்கள் வேறு ஒருவனுக்கு விரித்து படுத்திருக்கும் நிலையை பார்த்தால் என்ன வேதனை படுவர்.
 
மீரா கண்களை மூடினாள், என்னை மன்னிச்சிருங்கா என்று வேண்டினாள், பிரபு ஆண்மை மெல்ல மெல்ல உள்ளே நுழைந்தது. அவள் கண்கள் திறக்க அவள் பெண்மை அவன் ஆண்மையை விழுங்குவதை பார்த்தாள்.
 
இன்பம்....இன்பம்....அவள் பிரபுவின் உடலை வரவேற்று அணைத்தாள்.
 
"மீரா....மீரா....:
 
அவள் திடுக்கிட்டு கண்கள் திறந்தாள். இப்போதைய நிலைக்கு வந்தாள். மீரா மீரா என்று அழைத்து அவள் புருஷன் குரல். அவள் கணவன் முழித்திவிட்டாரா என்று கண்களை திறந்து அவரை பார்த்தாள். அவர் இன்னும் தூங்கிக்கொண்டு தான் இருந்தார். தூக்கத்தில் புலம்புகிறார். தூக்கத்தில் புலம்பும் பழக்கம் அவர்களுக்கு கல்யாணம் ஆனா புதிதில் இருப்பதை அவள் அறிந்தாள். பல வருடங்கள் அது இல்லாமல் இருந்தது, இப்போது மீண்டும் வந்திருக்கு. ஏன்? குழம்பினாள்.
 
"மீரா....என்னம்மா வேணும்?? நான் இருக்கேன் இல்ல.  ..பிறகு அவர் பேசும் வார்த்தைகள் புரியவில்லை."
 
மீரா அவரை எழுப்பலாம் வேண்டாமா என்று யோசித்தாள். 
 
மீண்டும் அவர் குரல்....புரியாத சில புலம்பல்கள் பிறகு...தெளிவாக...நீ தான் என் ராணி மீரா, உனக்கு இல்லாததா....மேலும் புரியாத சில புலம்பல்கள்....சற்று நேரம் பிறகு அமைதியாக மீண்டும் தூங்கினார்.
 
அவளுக்கு ஏன் இந்த பழக்கம் மீம்ண்டும் வந்தது என்று புரியாமல் குழப்பமாக இருந்தது அனால் தெளிவாக கேட்ட அந்த வார்த்தைகள்...ஐயோ...நீ தான் என் ராணி, மீரா."
 
அது ஈட்டி போல் அவள் இதயத்தை துழாவியது. சே என்ன காரியும் செய்துகொண்டு இருக்கேன் என்று தன்னை மோசமாக திட்டிக்கொண்டாள். இப்படி பட்டவர் இருக்க பழைய காதலனை நினைத்துக்கொண்டு இருக்கேண்ணே. தேவடியா தேவடியா என்று தன்னை திட்டிக்கொண்டாள். அவள் அப்படி கடும்மையாக திட்டிக்கொண்டது இல்லை. வேதனையோடு கஷ்டப்பட்டு தூங்கினாள்.
 
அடுத்த நாள் அவள் பிரபுவை பற்றிய எந்த நினைப்பு வரமால் தொடர்ந்து ஏதேதோ செய்துகொண்டு இருந்தாள். மாலையில் 9 மணி ஆகியும் அவள் கணவன் வீட்டுக்கு வரவில்லை. அவளுக்கு என்ன ஆனது என்று கவலை ஆனது. அவள் கணக்குப்பிள்ளை வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்தாள்.
 
"ஐயா 5 மணிக்கே கடையில் இருந்து கிளம்பிட்டார்," என்று அவர் சொன்னார்.
 
மீராவுக்கு பதற்றமும், பயமும் அதிகம் ஆனது. என்ன செய்வது என்று தவித்தாள்.
 
இப்படி கணவனை பற்றி கவலைகொள்ளும் போது பிரபு நினைப்பு முற்றிலும் ஒரு துளியும் இல்லை. கடைசியில் சரவண 10 .15 அளவில் வீடு திரும்பினார்.
 
"என்னங்க ஆச்சி, ஏன் லேட்டு, நான் பயந்தே போய்விட்டேன்."
 
அவள் பயம் கலக்கம் அவள் குரலில் தெரிந்தது. சரவணன் அவளை அன்போடு பார்த்தான்.
 
"சாரி மீரா, அவசரத்தில் நான் உன்னை கூப்பிட்டு சொல்ல மறந்துட்டேன்."
 
"சரிங்க, என்ன ஆச்சி, எங்கே போனீங்க?"
 
"நான் பக்கத்து பெரிய டவுன் மருத்துமனைக்கு போயிட்டு வரேன்."
 
"ஏன், ஏன் அங்கே போனீங்க? என்ன ஆச்சு?"
 
"பிரபு அப்பாவுக்கு ரொம்ப முடியமா போய்விட்டது, அங்கே அட்மிட் பண்ணி இருக்காங்க. தகவல் வந்ததும், கார் எடுத்து அவசரமாக போய்ட்டேன். உன்னிடம் கூட சொல்ல மறந்துட்டேன்."
 
விஷயம் கேட்டு திடுக்கிட்டாள். "அவர் எப்படி இருக்கார்?"
 
"நிலைமை மோசம் தான், டாக்டர் அவர் உறவினர்களை வந்து பார்க்க சொல்லிட்டார்."
 
மீராவுக்கு இதை கேட்டவுடன் அதிர்ச்சி ஏற்பட்டது.
 
சரவணன் தொடர்ந்தான்," அம்மா (பிரபு அம்மா) ப்ரபுவையும் அவன் மனைவியும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுறாங்க."
 
மீராவுக்கு ஒரு நிமிடம் அவள் இதயம் அப்படியே நின்னுபோனது போல இருந்தது. பிரபு மறுபடியும் இங்கே வருவானா!!

மீராவின் மனதில் உணர்ச்சி புயல் உருவாகியது. இதற்கு முன்பு அவள் மனதில் ஏற்பட்ட குழப்பம் இப்போது அவளைப் பாதிக்கும் கொந்தளிப்பான உணர்ச்சிகளுடன் ஒப்பிடும்போது அது ஒன்றுமில்லை. பயமும் உற்சாகமும் அவளை சம அளவில் பாதித்தன. அவளை நெறிதவறச் செய்தவன், அவள் வாழ்க்கையில் ஒரு புயலை உருவாக்கியவன் மீண்டும் இங்கே வர போகிறானா?

 
இதுவரைக்கும் அவன் இங்கே இல்லாத போது அவன் நினைவில் ஏங்கி இருந்தாள். இப்போது அவன் வர போகிறான் என்ற போது கிளிர்ச்சியுடன் அச்சம் ஏன் வருது என்று மீராவுக்கு புரியவில்லை.  ஒரு வேலை, முதல் முறை அவர்கள் கள்ள உறவு அம்பலம் ஆகாமல் தப்பித்திவிட்டோம் அனால் இப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் மறுபடியும் சோரப் புணர்ச்சியில் ஈடுபட்டால் மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு மீண்டும் உருவாகும் என்ற அச்சமமோ.  முதல் முறை அவள் மட்டும் தான் அவள் வாழ்கை துணைக்கு துரோகம் செய்தாள், அனால் இம்முறை பிரபுவும் அவள் வாழ்க்கையில் பங்கு கொள்ளும் நபருக்கு துரோகம் செய்வான்.
 
நான் ஏன் இந்த அளவிற்கு யோசிக்கிறேன், ஏன்னெனில் பிரபுவுக்கு இந்த கள்ள உறவை புதுப்பிக்கும் எண்ணம் இருக்கும் என்று எப்படி சொல்வது. ஒரு வேலை அவன் தன் மனைவியை அதிகமாக நேசிக்கலாம். அப்படி என்றால் எனது கணவர் மேல் எனக்கு அந்த அளவு அன்பு இல்லை என்று அர்த்தமா? மேலும் முக்கியமாக, இந்த மோசமான உறவு தொடர நான் விரும்புகிறேன்னா? இப்போது அவர் லேட்டாக வீட்டுக்கு வந்த போது என் மனம் எப்படி தவித்தது. அவருக்கு எதோ ஒன்று ஆகிவிட்டது என்று பதறி போய்விட்டேன். அப்போது பிரபு என்றவன் ஒருவன் இருக்கானா என்ற நினைவு ஒரு துளியும் வரவில்லை. அவன் எனக்கு எந்த விதமும் முக்கியம் இல்லாதவனாக இருந்தான். என் கணவரும், அவரின் நலனும் மட்டுமே எனக்கு முக்கியமாக இருந்தது.
 
மீராவுக்கு அவளுள் இருந்த இந்த முரண்படு மெய்ம்மை புரியவில்லை. அவள் யோசிக்க ஒருவித புரியுதால் அவளுக்கு மெல்ல வந்தது. வேற எல்லோரையும் விட அவளுக்கு அவள் கணவன் தான் முக்கியம். அவர் நலனுடன் மற்றும் பாதிக்கப்படாமல் இருக்கும் வரைக்கும் அவள் தன் பலவீனத்தால் தனது இன்பங்களுக்கு அடிமை ஆகிறாள். அவள் கணவனுக்கு அவள் கள்ள உறவு தெரியாதவரைக்கும் தான் இது சாதியையும் அனால் அந்த கள்ள உறவு தொடரும் போது, அல்லது மீண்டும் தொடர்ந்தால் அவருக்கு இது தெரியவரும் வாய்ப்பு இருக்கு அல்லவா. அவள் பலவீனத்தை அவளே சபித்தாள். அவள் கணவனுக்கு இரவு உணவு பரிமாறிக்கொண்டு இருக்கும் போது இந்த யோசனைகள் அவள் மனதை தொல்லை செய்தது.
 
அன்று அவர்கள் படுக்க போகும் போது சரவணன் மீராவை பார்த்தான். அவள் இன்னும் கவலையாக இருப்பது தெரிந்தது. நான் தாமதமாக வந்ததுக்கு இந்த கவலையா இல்லை பிரபு இங்கே மீண்டும் வர போகிறான் இன்பத்துக்காக இந்த எதிர்வினையா. நான் அவளுக்கு சொல்லி இருக்க வேண்டும், அவளை அனாவிசியமாக கவலைப்பட விட்டிருக்க கூடாது என்று சரவணன் யோசித்தான். விஷயம் அறிந்து அவசரத்தில் கிளம்பியதால் அவளுக்கு சொல்ல முடியவில்லை. அங்கே சென்ற பிறகு சொல்லிக்கலாம் என்று இருந்தான் அனால் அங்கே இருந்த துன்பகரமான நிலைமை எல்லாவற்றையும் மறக்க செய்தது. அவன் வீடு திரும்பும் போது, பிரபுவின் அம்மா அவனையும் அவன் மனைவியும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதை சொல்லும் முன்பே மீரா ரொம்ப பதற்றத்துடன் இருந்தாள். அதனால் இந்த கவலை அவன் நலன் கருதி தான் இருக்க வேண்டும் என்று யூகித்தான்.
 
மீரா தன கணவரை பார்க்கும் போது அவள் கண்களில் கணீர் மூழ்கியது. இப்போது கூட அவர் என் நிலையை பறித்தான் அக்கறை படுகிறார். ஆனால் என் மன உலைவுக்கு  இன்னொரு காரணம் என்னவென்றால், எனது பழைய காதலன் விரைவில் இங்கு திரும்புவான் என்பதால். அவள் இதயம் கணவனுக்காக உருகியது. அவள் முகத்தை அவர்  தோள்களில் புதைத்து இறுக்கமாக அவரை அணைத்துக் கொண்டாள்.
 
"கொஞ்ச நேரத்தில் ரொம்ப பயந்திட்டேன். உங்களுக்கு என்னோமோ ஆகிவிட்டது என்று பதறி போய்விட்டேன். நீங்க இல்லாமல் நான் என்ன செய்வேன் என்றே எனக்கு தெரியாது."
 
மீராவின் உணர்ச்சிகள் உண்மையானவை. அவள் கணவன் இல்லாமல் அவளால் ஒருபோதும் வாழ்க்கையை சமாளிக்க முடியாது என்று அவளுக்குத் தெரியும். அவளுடைய வாழ்க்கை தாங்கி பிடித்து இருப்பது அந்த வலுவான தூண் ஆனா அவர்தான். வாழ்க்கையின் மகத்தான சவால்களை எதிர்கொள்ளும் வலுவான மனோபலம் அவருக்கு எப்போதும் இருந்தது. பிரபு தன் கணவனை விட உடல் ரீதியாக வலிமையானவனாக இருக்கலாம், ஆனால் அவன் கணவனின் மனத்  திடன்னுக்கு அவன் ஒருபோதும் இணை தகவுடையவன் கிடையாது.
 
மீராவின் உதடுகளை மென்மையாக முத்தமிட சரவணன் அவள் தலையை உயர்த்தியபோது அவள் உணர்ச்சியுடன் பதிலுக்கு  முத்தமிட்டாள். சரவணனும் அவளை உற்சாகமாக முத்தமிட ஆரம்பித்தான். அவர்களின் பாலியல் ஆசைகள் மெதுவாக விழித்தன. அவன் கைகள் அவள் தோள்களிலிருந்து அவள் மார்பகங்களுக்குச் சென்றன. அவள் கணவன் அதை பற்றி பிடிப்பதற்கு அவள் மார்பகத்தை முன் தள்ளினாள். சரவணன், மீராவை உணர்ச்சியுடன் முத்தமிட்டு கொண்டு அவள் மார்பகங்களை பிசைந்தான். மீரா தனது நாக்கை அவன் வாய்க்குள் செலுத்தலாமா  என்று யோசித்தாள், ஆனால் இதற்கு முன்பு தன் கணவனுடன் இதைச் செய்யாததால் தயங்கினாள். நான் எங்கே இதை கற்றுக்கொண்டேன் என்று அவர் சந்தேகப் படுவர் என்று அஞ்சினாள். அவள் உண்மையில் இதைச் செய்திருந்தால், அவளும் பிரபுவும் முத்தமிடும் விதம் இப்படி தான் இருக்கும் என்பதை சரவணன் அறிந்திருப்பார் என்பதை அவள் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. 
 
சரவணன் அவள் உதடுகளை உறிஞ்சி கொண்டே அவளது ரவிக்கை கொக்கிகளை விடுவிக்க பார்த்தான். மீரா அதைத் தானே அவிழ்த்துவிட்டு அவள் கணவனுக்கு உதவினாள். அவள் உடலில் இருந்து ரவிக்கை அகற்றுவதற்காக அவர்கள் ஒரு கணம் முத்தமிடுவதை நிறுத்தினர். சரவணன் ஏற்கனவே மேல் ஆடை எதுவும் இல்லாமல் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தான். மீரா திருப்பி அவள் முதுகை சரவணனுக்கு காட்டினாள். அவன் அவள் ப்ராவை அவிழ்த்து விட வேண்டும் இன்பத்துக்காக அப்படி செய்கிறாள் என்று புரிந்தது.
 
சரவணன் மகிச்சியோடு அவள் ப்ராவை அவிழ்த்து மெத்தையில் எறிந்தான். அவள் திரும்பிய போது அவளின் பெருமையுடன் ததும்பி  நிக்கும் கனிகளை பார்த்து இப்போதும் அசந்து போனான். இன்னும் சில மாதங்களில் அவளுக்கு 33 வயதாகிடும் அனால் இன்னும் எப்படி கம்பிரமாக பிதுங்கி நிற்குது. மூன்று வருடத்துக்கு முன்பைவிட இப்போது ஒரு மிக மிக சிறிய தொய்வு இருந்தது. ரொம்ப உத்து பார்த்தால் கூட எளிதில் தெரியாது. இவள் உடல் மட்டும் எப்படி அப்படியே இருக்கு. அனால் இந்த எண்ணம் ஒரு வேண்டாத விளைவு ஏற்படுத்தியது, அப்போது நடந்த சம்பவங்கள் சரவணனுக்கு நினைவூட்டியது. 
 
இதே போல தான் அன்றும் அவன் மனைவியின் கொங்கை பெருமையாகவும் செழிப்பாகவும் அவள் உடலில் ததும்பி கொண்டு இருந்தது அனால் அதை அன்று ரசித்துக்கொண்டு இருந்தவன் தான் அல்ல மாறாக அவனின் பால்ய நண்பன்.  அந்த பாழடைந்து கோவில் மண்டபத்தில் அன்று பிரபு அவன் மனைவியின்  மார்பை ஆர்வோத்தோடு பிசைந்தும் சுவைத்தும் கொண்டு இருந்தான். அவன் நண்பன் அவன் மனைவியின் உடலை ருசிப்பதை  மனவேதனையுடன் அன்று பார்த்தான். இப்போது அந்த நினைவு வேறு உணர்வுகளை உண்டுபண்ணியது. பொறாமை மற்றும் சிறு கோபம். அவன் எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும் அவனும் ஒரு ஆன் தானே. சாதாரண ஆண்களை பாதிக்கும் உணர்ச்சிகள் அவனையும் பாதிக்கும். மீராவை மார்பை அவள் கையில் பிடித்தான், சற்று அதிக பலமாக.
 
"அவ்வ்.....," மீரா வலியில் சிணுங்கினாள்.
 
அவன் மனைவி வலியில் கதறுவதை கேட்டு அவன் தனது சுய கட்டுப்பாடுக்கு மீண்டும் வந்தான். அவன் ஏன் தன் இழிவான உள்ளுணர்வுக்கு இடம் கொடுத்தான்.  அவன் தானே அவனது மனைவியை முழுவதாக மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்பினான். அவன் தானே அவன் மனைவி தவறான பாதையில் போவதற்கு ஒரு வகையில் காரணம் என்று ஒப்புக்கொண்டான்.  இல்லை சரவணா, அவள் தானே நீ காதலித்த பெண் ... இன்னும் காதலிக்கும் பெண் .. உன் துக்கங்கள், போராட்டங்கள்லில் உன் பலமாக உறுதுணையாக நின்ற பெண். உன்னை கட்டுப்படுத்திக்கொள், அவனை தானே திட்டிக்கொண்டான்.
 
உடனே அவள் மார்பில் இருந்த அவன் பிடி தளர்ந்து மென்மையானது. அவள் மார்பை மெதுவாக பிசைய துவங்கினான். அவள் முலைக்காம்பை வாயில் எடுத்து சப்பினான். அவன் கட்டுப்படுத்த நினைத்தும் அவனுக்கு  சிறிதளவு கோபம் இன்னும் அவன் மனதில் மறைந்து இருந்தது. அவன் மிகவும் கடினமாக சப்ப துவங்கினான்.
 
"ஸ்ஸ்ஸ்...ஆமாங்க ....ஆஅ...அப்படி தான்.."
 
சரவணனுக்கு ஆச்சிரியம் ஆகா இருந்தது. அவள் உணர்ச்சிகளை வாயால் வெளிப்படுத்துகிறாள். அவன் முரட்டு தனமாக செய்வது அவளுக்கு பிடித்திருக்கு. சரவணன் அவள் புடவையை அவிழ்க்க அதை இழுத்தான், அவளும் உதவினாள். அதை உருவி போடா அவள் பெட்டிகோட் நாடாவை அவிழ்த்து அவளை முழுதாக நிர்வாணம் ஆக்கினான். அவள் ஜட்டி எதுவும் போடவில்லை. சரவணன் தன் லுங்கியை அவளித்து உதறி அவனும் நிர்வாணம் ஆனான்.
 
மீரா கையை எடுத்து அவன் ஆண்குறி மேல் வைத்தான். மீரா தாய் அவள் விரல்களில் பற்றிக்கொண்டாள். அவள் அதை ஆர்வமுடன் பிடிப்பதில் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சரவணன் கை அவள் வயிற்றை சரிந்து சென்று அவள் பெண்மையை அடைந்தது. அவள் இரு விரல்களால் வட்டமாக அவள் பெண்மை மேல் பக்கம் தேய்த்தான்.
 
:ஆஅஹ்ஹ்...ம்ம்ம்....," அவள் மெல்லிய முனகல் சத்தம் கேட்டது.
 
சரவணன் அவள் இரு முலைகளும் மாறி மாறி சப்பினான். அவள் காம்புகள் வீங்கி போனது. அவள் காம்பின் வளையும் சுற்றி அவன் உமிழ்நீர் ஒட்டி இருந்தது. சரவணன் அவள் இன்ப பருப்பை தொடர்ந்து தேய்க்க மீராவின் விரல்கள் அவன் ஆண்மை இறுக்குவது அவனுக்கு தெரிந்தது. அவள் அதிகமாகவே ஈரம் ஆகிக்கொண்டு இருந்தாள். அவள் மெல்லிய முனகல் அவனுக்கு நல்ல கேட்டது. அனால் அவள் பிரபுவுடன் இருக்கும் போது இதைவிட சத்தமாக அவள் முனகுவதை கேட்டிருக்கேண்ணே என்று எண்ணம் அவனுக்கு வர அவனை திட்டிக்கொண்டான். இப்போது ஏன் பிரபுவின் எண்ணம் அவனுக்கு வரணும்.
 
அவன் இங்கே இல்லை என்றாலும் கூட அவனின் நினைப்பு என் மனைவி மட்டும் இல்லை என் மனதையும் ஆட்கொள்ளுது. இருந்தாலும் பிரபு அவளை சீண்டும் போது அவளிடம் இருந்து வெளிவரும் முனகல் இதைவிட அதிகமாகவும் சுத்தமாகவும் இருப்பது உண்மை தானே. அவனிடம் இருப்பது இன்னும் இன்பமாக இருந்ததா இல்லை என்னிடம் தன்னை கட்டுப்படுத்தி கொல்கிறாளா? உண்மையில் சரவணனுக்கு அது தெரியாது. மறுபடியும் சற்று கோபத்தில் அவன் விரல்களை உள்ளே தள்ளினான்.
 
"ஆஹ்ஹ்...," அவள் மூச்சுத்திணற அவள் உடல் குலுங்கியது.
 
"ஹ்ம்ம் இது அவளுக்கு பிடிக்குது."
 
அவன் விரல்களை உள்ளே வெளியே செலுத்த துவங்கினான். அவள் கண்கள் மூடி இருக்க அதை அனுபவித்தாள். அன்று மீரா தானாகவே பிரபுவின் ஆண்மையை சுவைத்தாள். இதை அவனுக்கு செய்ய ஒரு முறை முயற்சித்திருக்கான். அவள் கொஞ்சம் எதிர்ப்பு காட்ட அவன் மீண்டும் முயற்சிக்கவில்லை. அவள் காதலனுக்கு அவளாகவே செய்யும் போது தாலி கட்டிய புருஷன் கெஞ்சி அதை கேட்பது அவனுக்கு சுயமரியாதை குறைவாக இருந்தது.
 
"உள்ளே விடுங்க," அவன் காதில் கிசுகிசுத்தாள்.

மீரா தயாராகிவிட்டால் மற்றும் முதல் முறையாக நேரடியாக இப்படி அவனிடம் கேட்கிறாள். அனால் இதை எத்தனை முறை பிரபுவிடம் கேட்டிருப்பாள். அதுவும் இப்படி கண்ணியமாக கேட்டிருக்க மாட்டாள்.

 
அநேகமாக, "உன் சுண்ணியை சொருவி ஓலுடா கண்ணே." என்றுஇப்பாள்.
 
அவனுக்கு தெரியும் ஏன் என்றால், இப்படி பட்ட வார்த்தைகள் தான் அன்று அந்த பழைய கொய்வில் மனப்பத்தில் அவளிடம் இருந்து வந்தது. அன்று அவர்கள் புணரும் போது அவன் மனைவியின் வாயில் இருந்து இப்படி பட்ட வார்த்தைகள் கேட்டு திடுக்கிட்டான். சொல்லப் போனால் இப்படி பற்ற வார்த்தைகள் அவன் மனைவிக்கு தெரியும் என்று கூட சரவணன் நினைக்கவில்லை. இது எல்லாம் பிரபுவால் வந்தது. அவன் தன் இச்சையும் அவள் இச்சையும்  தீர்த்துக்கொள்ளும்  காமாதுரியாக அவன் மனைவியை மாற்றிவிட்டான்.
 
அந்த நினைவுகளை அவன் மனதில் இருந்து தூக்கி எறிவேண்டும் என்பதுபோல அவன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டினான்.
 
சரவணன் அவள் கால்கள் இடையே வந்தான். அவன் லிங்கத்தை அவள் யோனி வாசலில் வைத்தான். மீரா கண்கள் மூடி படுத்திருந்தாள் அனால் அவள் காம உணர்ச்சியில் இருப்பது அவள் முகத்தில் இருந்து தெரிந்தது. அன்று பிரபு அவன் ஆண்மையை அவள் உள்ளே அன்று சொருவும் போது இதே போன்ற காம உணர்ச்சியில் தான் அவள் இருந்தாள். சரவணன் ஒரு தள்ளில் அவன் முழு லிங்கத்தையும் உள்ளே சொருகினான்.
 
 
"ஆஹ்ஹ்..மெல்லேங்க அம்மா.."
 
சரவணன் முதலில் இருந்தே அவன் இடுப்பை வேகம் கொண்டு இயங்க துவங்கினான். இதனை நாளாக அவன் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் .. அவன் கோபம், வெறுப்பு எதுவும் அவன் காட்டியதில்லை. இன்றைக்கு ஏனோ அவன் அடைக்கு வைத்திருந்த ஆதங்கம் பொங்கி எழுந்துவிட்டது. அவன் வெறித்தனமாக இடித்தான். அவன் மேலும் மேலும் வேகமாக இடிக்க அவன் உடல் அவள் உடலுடன் 'தப்' 'தப்' என்று மோதியது.
மீரா முதலில் அவள் வலியை தாங்கிக்கொள்வது போல இருந்தது அனால் மெல்ல அவனுடன் அவளும் இயங்க துவங்கினாள். அவள் கைகள் சரவணன் உடல் எங்கும் மேய துவங்கியது. தொடர்ந்து மெதுவான முனகல் சத்தம் அவளிடம் இருந்து வந்தது. அவன் கழுத்து, நெஞ்சி , மாறி மாறி மீரா முத்தமிட்டாள். பிரபுவின் நினைவை அவன் மனதில் இருந்தும் அவள் மனதில் இருந்தும் விரட்டியடிக்க வேகமாக மீராவை புணர்ந்தான். அதிவேகத்தில் முதலில் இருந்து துவங்கியதால் அவனால் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை.
 
ஆறு நிமிடங்கள் போல கழித்து அவன் உறுமல் அதிகமானது, அவன் உச்சம் அடையும் நிலை வந்துவிட்டான். அவன் ஆண்மை புடைத்து அதன் உச்சவரம்பு அளவை எட்டியது.
 
"ஹும்ப்.. ஹும்ப்....," அவன் சூடான விந்துவை துப்பாக்கி தோட்டா போல அவன் மனைவியின் பெண்மை உள்ளே பாய்ச்சினான்.
 
அவள் நகங்கள் அவன் முதுகில் பதிந்தது ,"ங்க்......," அவள் முனை அவள் உடல் குலுங்கியது. அவளும் அவனுடன் சேர்ந்து உச்சம் அடைந்தாள்.
 
பத்து நிமிடங்கள் கழித்து மீரா அவன் அருகில் அமைதியாக படுத்திருந்தாள். இந்த அமைதி அவள் முகத்தில் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. அவள் நிச்சயமாக அவனுடன் திருப்தியான உடலுறவு அனுபவித்தாள். வேறு ஒரு எண்ணம் அவன் மனதில் வரும் வரையில் சரவணன் மகிழ்ச்சியாக தான் இருந்தான். இந்த உணர்ச்சியும், கிளர்ச்சியும் அவள் காதலன் விரைவில் இங்கே வர போகிறான் என்பதால் தான் வந்ததா. ஒரு வேலை இப்போது அவனை நினைத்துக்கொண்டு தான் இப்படி திருப்தியாக அனுபவித்தாளா? பிரபு எல்லாத்தையும் சந்தேக பட வைத்துவிட்டான் என்று கவலையுடன் இருந்தான்.
 
அடுத்த நாள் அவள் புருஷனும் பிள்ளைகளும் வீட்டில் இருந்து போன பிறகு மீரா கோவிலுக்கு போனாள். கோவில் குருக்களை வெளியே சந்தித்தாள்.
 
"சாமி, கோவிந்தன் ஐயாவுக்கு ஒரு வேண்டுதல் செய்ய முடியும்மா, அவர் ரொம்ப உடல்நிலை சரி இல்லாமல் இருக்கார்."
 
"நானும் கேள்வி பாட்டன் அம்மா, அவர் நிலைமை மோசம் என்று. அவர் மகன் கூட இப்போ இங்கே இல்லை, இல்லையா? எனக்கு தெரியும் அவரும், அவர் மகனும் உங்க புருஷனுக்கு ரொம்ப நெருக்கம். இதோ வேண்டுதல் செய்திடலாம்."
 
இதைகேட்டுக்கொண்டு இருந்த ஒரு பூக்காரி," ஆமாம் நானும் டீச்சர் ஐயா மோசமான நிலையில் இருக்கார் என்று கேள்விப்பட்டேன். பிரபு சார் எப்போது என்னிடம் ஜாதிமல்லி வாங்கிட்டு போவார்."
 
குருக்கள் சொன்னார்," ஆமாம் சாமிக்கு படைத்துவிட்டு வீட்டுக்கு அவர் தங்கைக்கோ, அம்மாவுக்கோ கொஞ்சம் எடுத்துட்டு போவார்."
 
ஏன் ஜாதிமல்லி வாங்கிக்கொண்டு போகிறான் என்று சந்தேகம் வராமல் இருக்க இப்படி செய்தான். யாருக்கும் சந்தேகம் வர கூடாது அந்த மீதி பூக்கள் என் கூந்தலுக்கு என்று, மீரா மனதில் நினைத்துக்கொண்டாள்.


 
வீட்டுக்கு நடந்து செல்லம் போது நான் பிரபு அப்பாவின் உடல் நலனுக்கு அல்லது பிரபு விரைவில் இங்கே வரவேண்டும் என்பதுக்காகவா சாமி கும்பிட்டேன். எப்போது போல குறுக்கு பாதையில் வந்ததா போது அவள்வீட்டின் பின் பக்கம் உள்ள மாந்தோப்பு வந்து அடைந்தாள். இங்கே தானே பிரபுவை பல முறை சந்தித்திருக்கேன் என்று நினைத்தாள். அவர்கள் இடையே காதல் நெருக்கம் ஏற்பட்ட பிறகு யாரும் இங்கே வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் பல முறை அவளை அங்கே அனைத்து முத்தமிட்டு இருக்கான். ஒரு நாள் அவர்கள் அதிர்ஷ்டவசமாக அவள் புருஷன் இடம் மாற்றிக் கொள்ளவில்லை.
 
அவர் மட்டும் ஐந்து நிமிடத்துக்கு முன்பு வந்திருந்தால் அவர்கள் கட்டியணைத்தபடி முத்தமிடுவதை பார்த்திருப்பார். அவள் நினைவுகள் மீண்டும் பழைய சம்பவங்களை நோக்கி சென்றன.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக