http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : நீதானா அவள்.. - பகுதி - 1

பக்கங்கள்

புதன், 3 ஜூன், 2020

நீதானா அவள்.. - பகுதி - 1

" ம்ம்ம்ம்.. ஹ்ஹ்ஹாஹாஹாஹா... ஹ்ஹ்க்க்க்க்க்.. ம்ம்ம்ம்.. !! '' 


அந்த நள்ளிரவு நேரத்தில்.. இயல்பாக தூக்கம் கலைந்த எனக்கு.. அது போன்ற  ஒரு சினுங்கலின் ஓசை.. முதலில் சட்டென இனம் புரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை..!!

முதலில் அது என்ன சத்தம்.. எங்கிருந்து கேட்கிறது.. என சற்று உன்னிப்பாகக் கேட்ட பின்தான்.. அது எங்கிருந்து வருகிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாக புலப்படத் தொடங்கியது.. !!


முதலில் அந்த சத்தம் பக்கத்து அறையில் இருந்தே வருகிறது என நினைத்தேன். அதை ஊர்ஜிதம் செய்ய உற்றுக் கேட்ட போது.. என்னுள் ஓடிய சிந்தனை..... ' பக்கத்து அறையில் இருப்பது என் அத்தையும் மாமாவும்.. அவர்கள் தான்.. இப்போது உடலுறவில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் போல.. ' என நம்பினேன்.
'பாவம் என் அத்தை.. அல்லது மித மிஞ்சிய.. காம சுகத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பாள் போல் இருக்கிறது.. !'
ஆனால்.. இன்னும் என் செவிப் புலன் கூர்மையாக.. அந்த சத்தம் இடம் மாறிக் கேட்பதை உணரத் தொடங்கினேன்..!!


அந்த முக்கல் சத்தம் பக்கத்தில் தான் கேட்கிறது என்றாலும்.. அது என் அத்தை மாமா இருக்கும் அறையில் இருந்து இல்லை..!!
பின்.. வேறு எங்கே.. ?? இந்த வீட்டில் வேறு அறைகளும் இல்லை.. அவர்களை விட்டால் வேறு ஜோடிகளும் இல்லை. .!!


என் செவித் திறனை இன்னும் கூர்மையாக்கிக் கேட்க.. ஓரளவு சத்தம் வரும் திசை புலப்படத் தொடங்கியது..!!
அது நான் இருக்கும் அறை ஜன்னல் பக்கத்தில் இருந்து வருகிறது.. !! அதற்கு மேல் என்னால் பொருமையாக படுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. சட்டென படுக்கையை விட்டு புரண்டு எழுந்தேன்.

ஜன்னல் பக்கத்தில் போய்.. சட்டென ஜன்னல் கதவை விலக்கினேன்..!!



அது பின் பக்க வீட்டின் புழக்கடை பகுதி என்பதால் அங்கு கொசு அதிகமாக இருக்கும்.. ஜன்னல் திறந்திருந்தால் கொசுக்கள் நிறைய வீட்டுக்குள் வந்து விடும் என்பதால்.. ஜன்னல் கதவை சாத்தி வைத்திருந்தாள் என் அத்தை.. !!
இப்போது நான் சட்டென ஜன்னலை திறக்க.. என் அறையின் மங்கலான வெளிச்சம்.. பளிச்சென வெளியே பாய்ந்தது..!! 

அதை தாமதமாக உணர்ந்து.. சட்டென ஜன்னலை சாத்தி.. மீண்டும் மெதுவாக திறந்து மறைவாக நின்று பார்த்தேன்.
'' ம்ம்ம்ம் ஹாஹாஆஆஆ.. ம்ம்ம்ம் ஹாஹாஆஆஆ.. !! ''

இன்னும் அந்த சத்தம் வந்து கொண்டுதான் இருந்தது. அதனால் சத்தம் வரும் இடத்தை உடனே என்னால் கணடு பிடிக்க முடிந்தது. வெளியே நல்ல இருட்டு பரவியிருந்தது. வீதி விளக்கின் வெளிச்சம் கூட அந்த இடத்தை எட்டவில்லை. அந்த இருட்டில் இருந்து.. ஒரு பெண்ணின் முக்கல் சத்தம் அதிகமாக கேட்க... 'ஹே.. ஹே.. !' என்கிற ஒரு ஆணின் பலமான மூச்சிறைப்பும் கேட்டுக் கொண்டிருந்தது..!!

நான் நிற்கும் ஜன்னலுக்கு அந்த பக்கத்தில்.. ஒரு நான்கடி தூரத்தில்.. பின் பக்க வீட்டின்.. கழிவறை பகுதி இருக்கிறது. அதன் பக்கத்தில் ஒரு துணி துவைக்கும் கல் மேடை.. !!

பின் பக்கம் மிகச் சிறிய இடம் என்றாலும்.. ஒரு முட்டுச் சந்து போல அமைத்து.. கழிப்பறையை ஒட்டி.. துவைக்கும் கல்லை இணைத்திருந்தார்கள்..!! இப்போது அந்த துணி துவைக்கும் கல் மேடைதான்.. அந்த ஜோடிகளின்.. படுக்கையாக மாறியிருந்தது.. !! பின் பக்க வீட்டில் இருக்கும் யாரையும் எனக்குத் தெரியாது. அதனால்.. இப்போது உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருக்கும் அந்த ஜோடியும் யாரென எனக்கு தெரியவில்லை.. !!

'' ஹாங்ங்க்க்க்.. ஹாங்ங்ங்க்க்க்.. ஹாஹா.. !! ம்ம்ம்ம்ஸாஸா.. !!'' அந்த பெண்ணின் திணறல் அதிகமானது. அவளது இன்பச் சிலிரப்பு அதிகமாகிக் கொண்டிருக்க வேண்டும்.. !!


என் கண்கள் இருட்டை துளைத்துக் கொண்டு பார்த்தன. மெல்ல.. மெல்ல அந்த உருவங்களின் அசைவுகளை என்னால் கவனிக்க முடிந்தது. சில நொடிகளில் இருட்டுக்கு பழகிய என் கண்களுக்கு அந்த காட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக புலப்படத் தொடங்கியது.

அந்த பெண்ணின் கால்கள் இரண்டும் ஆணின் தோள்களில் கொக்கி போட்டிருக்க.. எனக்கு முதுகைக் காட்டிய நிலையில்.. நின்று கொண்டு அந்த ஆண்.. அந்தப் பெண்ணை.. வேகமாக புணர்ந்து கொண்டிருந்தான்.. !!

அந்தப் பெண்ணின் இன்பச் சத்தம் சற்று அதிகரித்தே தவிற குறையவில்லை. பக்கத்து வீடுகளை பற்றி கவலையே இல்லாமல் இப்படி கத்திக் கொண்டிருக்கிறாளே.. என எனக்குள் ஒரு குறுகுறுப்புகூட உண்டானது.. !! ஆனாலும் அந்தப் பெண்.. கொஞ்சம் கூட கவலைப் படாமல்.. ஓழ் சுகத்தில் கத்திக் கொண்டிருந்தாள்.. !!

அவர்கள் கணவன் மனைவியாக இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் எனக்குத் தோண்றியது. உண்மையான கணவன் மனைவியாக இருந்தால்.. இந்த கச்சேரி வீட்டுக்குள்தான் நடந்து கொண்டிருக்கும்.. இப்படி புழக்கடையில் வந்து.. சத்தம் போட்டு கத்தியபடி.. ஓழ் போட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்..!! நிச்சயமாக இது கள்ளத் தொடர்புதான் என நான் நம்பினேன்.. !!

ஒரு சில நிமிடங்களில் அந்தப் பெண்ணின் முனகல்.. அடங்கியது. சிறிது நேரம் மூச்சிரைப்பு மட்டும் கேட்டது..!! அப்பறம் கொஞ்ச நேரம் கழித்து.. முனுமுனுப்பாக ஏதோ பேசிக் கொண்டார்கள்.. !! அந்தப் பெண்ணின் சன்னமான பேச்சும்.. சிணுங்கல் சிரிப்பும்.. கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது.
'கொடுத்து வைத்த கள்ளக் காதலன். !' என எண்ணிக் கொண்டேன்.. !!

ஜன்னலின் ஒரு இன்ச் விலகலில் அவர்கள் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஏதாவது பார்த்திருந்தால்.. அவர்களது காம ஆட்டம் அப்போதே நின்று போயிருக்கும்.. !!

அவர்கள் சிரித்து பேசி.. விலகிப் போக.. பொங்கிய காமக் கிளர்ச்சியுடன்.. மீண்டும் ஜன்னலை சாத்திய......

நான் நிருதி...!! இது என் அத்தை வீடு.. !! அத்தை வீட்டிலும் நாலு நாள்.. உண்டு விட்டு போகலாம் என வந்திருக்கிறேன்.. !!

என் அத்தைக்கு.. ஒரு மகள்.. ஒரு மகன்.. !! இரண்டு பேருக்குமே திருமணமாகி விட்டது.. !! இப்போது இந்த வீட்டில் என் அத்தை மாமா மட்டும்தான்..!! அவர்கள் இரண்டு பேருமே வேலைக்கு செல்லக் கூடியவர்கள்..!!


மறு நாள் காலை.. பத்து மணி.. !! நான் அப்போதுதான் குளித்து விட்டு வந்தேன். என் அத்தை.. மாமா வேலைக்கு சென்று விட்டனர். இப்போது நான் மட்டும்தான் வீட்டில்.. !!

அடுப்பில் இருந்த காபியை சூடு பண்ணி.. டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு போய்.. அறைக்குள் நின்றபடி உறிஞ்சத் தொடங்கிய போது.. ஜன்னல் பக்கத்தில் அந்தப் பெண் வந்தாள்.!

பின் பக்க வீட்டின் கொல்லை பக்கத்தில்.. கையில் ஊற வைத்த துணி பக்கெட்டுடன்.. மெரூன் கலர் நைட்டியில் வந்த அந்தப் பெண்.. ஜன்னல் வழியாக என்னை ஒரு பார்வை பார்த்தாள். இயல்பான பார்வைதான்.. !!

இரவில் இங்கு காமக் கத்தல் கத்தியவள் இவளாக இருக்குமோ.. ? என ஒரு கேள்வி என்னுள் எழ... அவள் பார்வை என்னை சற்று துணுக்குற வைத்தது.. !!

அவள் பார்வையை திருப்பிக் கொண்டு.. வந்த வேலையை கவனிக்கத் தொடங்கினாள். ! நான் அவளை கவனித்தேன்..!!

கழுத்தில் தாலி.. !! மா நிறம்.. !! மெலிந்த தேகம்.. !! நீள மூக்கு.. !! உப்பல் இல்லாத வற்றின கன்னங்கள்.. !! சரிந்து தொங்கும் தளர்ந்த முலைகள்.. !! சிறுத்த இடை.. !! அழகான கெண்டைக் கால்கள்.. !! ஆனால் இவள்தானா.. அவள்.. ?? எப்படி தெரிந்து கொள்வது.. ??

அவள் என்னை லட்சியம் பண்ணியது போல் தெரியவில்லை..! துவைக்கும் கல்லை தண்ணீர் ஊற்றிக் கழுவினாள். நைட்டியை தூக்கி இடுப்பில் சொருகினாள்..! சிவப்பு கலர் உள் பாவாடை.. அவளது முழங்கால் வரை ஏறிக் கொண்டது..!! அதன் பின் அவள் என் பக்கம் கூட திரும்பாமல்.. அவளது வேலையை கவனிக்கத் தொடங்கி விட்டாள்.. !!

நான் காபியை குடித்துக் கொண்டே அவளை சைட்டடித்தேன்.. !! அவளது சரிந்து தொங்கும் முலைகள் எனக்கு தரிசனம் ஆகவில்லை என்றாலும்... நைட்டிக்குள்ளாக இருந்த படி.. ஆடும் அதன் அழகு.. என்னை ஈர்க்கவே செய்தது.. !! மெலிந்த அவள் கால்களையும் அதில் சிணுங்கும் கொலுசையும் என் பார்வை ஏக்கத்துடன் விழுங்கியது. குனிந்து நின்று துணி துவைக்கும் அந்த பெண்ணின் பின்னழகை நான் மிகவும் விரும்பி ரசித்தேன்.. !!

சிறிது நேரம் கழித்து.. குனிந்தபடியே அவள் கழுத்தை மட்டும் வளைத்து.. முகத்தை பின்னால் திருப்பி என்னைப் பார்த்தாள். நானும் பார்த்தேன். என் கண்களை சந்திக்க அவள் கண்கள் சங்கோசப் படவில்லை. அமர்த்தலான ஒரு பார்வை... ஹாட் லுக் கொடுத்து விட்டு.. உதட்டோரம் ஒதுக்கிய சிரிப்புடன் மீண்டும் தன் வேலையை கவனித்தாள்.. !!

எனக்கு சற்று வியப்பாகத்தான் இருந்தது..!! இவ்வளவு பக்கத்தில் இருந்து கொண்டு ஒரு ஆண்.. அவளது பின்னழகை ரசிக்கும் போது.. இயல்பான ஒரு கூச்ச உணர்வு கூட உண்டாகாதா.. ?? இப்படி குனிந்த வாக்கில் சூத்தைக் காட்டிக் கொண்டு நிற்பாளா எந்த பெண்ணாவது.. ??

காபி தீர்ந்த பின்னும் நான் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. மேலும் சில நிமிடங்களுக்கு பிறகு.. அவள் மீண்டும் என்னை திரும்பி பார்த்தாள். அவள் பார்வையில்.. ஒரு முறைப்போ. . கோபமோ இல்லை..!! இந்த முறை அவள் முகம் திரும்பும் முன்.. அவள் சிரிப்பது தெரிந்தது.. !!

நான் இருமினேன்..!! அவள் என் பக்கம் திரும்பி பார்த்தாள்..!! நான் சிரித்தேன்.. ! அவளும் சிரித்தாள்.!!


"காபி சாப்பிடறிங்களா.. ??'' நான் துணிந்து  கேட்டேன்.
'' சாப்பிட்ட அப்றமா கோப்பாங்க.. ??'' அவள் இயல்பாக என்னுடன் பேசினாள்.
'' ஓ.. ஸாரிங்க.. !!''
'' பரவால்ல.. பரவால்ல.. !! குடிச்சப்பறமாவது.. கேக்கனும்னு ஒரு எண்ணம் வந்துச்சே.. !!'' எனச் சிரித்தபடி முகத்தில் தவழ்ந்து மயிரை இடது கையால் ஒதுக்கி விட்டு லேசாக நிமிர்ந்து நின்றாள்.
'' ஸாரி.. !! நான் கேட்றுப்பேன்.. !! முன்ன பின்ன அறிமுகமில்லாம நான் கேட்டு.. அதை நீங்க தப்பா ஏதாவது எடுத்துக்குவிங்களோனு.. ''
'' அப்றம் இப்போ.. எப்படி பேசினிங்க.. ??''
'' நீங்க சிரிச்சிங்க..!! என்னை மொறைக்கல.. !! ரொம்ப நல்ல டைப்பா தோணுச்சு..!! சரி.. பேசி வெப்போமேனு... !!''
'' என்னை சைட்டடிச்சிட்டு இருக்கீங்கதானே.. ??''
'' அயோ.. என்னங்க.. ??''
'' பரவால்ல.. பரவால்ல.. !! பார்வதி ஆண்ட்டி இல்லைங்களா.. ??''
'' வேலைக்கு போய்ட்டாங்க.. !!''
'' சாப்பிட்டிங்களா.. ??''
'' இல்லங்க... இப்பத்தான் எழுந்து.. குளிச்சிட்டு வந்து.. அப்படியே காபி குடிச்சிட்டு நின்னேன்.. !!''
'' சைட்டடிக்க நான் வந்துட்டேன்.. ??''

சிரித்தேன்.
'' பரவால்ல நல்லா பேசறீங்க.. !! கேசுவலா.. !!''
'' ம்ஹ்ம்ம்.. ??'' சிரிப்பு.
'' ஸோ நைஸ்.. !! நீங்க சாப்பிட்டிங்களா.. ??''
'' ம்ம்..!! சாப்பிட்டேன்.. !!''
'' என்ன சாப்பிட்டிங்க.. ??''
'' இட்லி.. தோசை.. ''
''வேலைக்கு ஏதாவது போறிங்களா.. ??'' '' இல்ல.. !!'' தலையாட்டி மறுத்தாள். ''என்னை தவிற எல்லாரும் போவாங்க.. !!'' எனக்கு சொல்லி விட்டு மீண்டும் குனிந்து துணிகளை கும்மினாள்.

நான்  மெல்லக் கேட்டேன்.
'' உங்க பேரு என்னங்க.. ??'' கழுத்தை மட்டும் திருப்பி என்னைப் பார்த்தாள்.
'' சுவாதி.. !!''
'' நைஸ் நேம்.. !!''
''தேங்க்ஸ்.. !! புடிச்சிருக்கா.. என் பேரு.. ??''
"பொறந்த ராசி பாத்து பேரு வெச்சாங்களா.. ?"
"ஆமா.. ஏன் கேக்குறீங்க.. ??"
"சுவாதி ராகுவோட நட்சத்திரம். ராகு ஒரு பாம்போட உருவகம்.. ஸோ.. உங்க ஹைட்டு வெய்ட்டு எல்லாம் உங்க பேருக்கு சூட்டாகுது. அதான் கேட்டேன்."

நிமிர்ந்தாள்.
"உங்களுக்கு ஜோசியமும் தெரியுமா?" என்று வியந்தபடி என்னைக் கேட்டாள்.
"ஏதோ சுமாரா தெரியும்.. உங்க பேரு... உங்கள..  எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு.. !!'' என்றேன்.

அவள் நன்றாக நிமிர்ந்து நின்று.. என்னைப் பார்த்து நேராகச் சொன்னாள்.
''எனக்கும் உங்கள ரொம்ப புடிச்சிருக்கு.. !!''

' என்னடா இது.. ?' என நான் வியப்பில் ஆழ்ந்தேன்.. !!


முன் பின் அறிமுகம்  இல்லாத ஒரு இல்லத்தரிக்கு என்னை பார்த்த உடனே பிடித்துப் போனதா.. ?? நான்  ஒன்றும்  அவ்வளவு  அழகன் இல்லையே.. ??

'' என் பேரு தெரியுமா.. ??'' சிரித்துக கொண்டே நான்.. சுவாதியை பார்த்துக் கேட்டேன்.

கல்லை போடுவது என்று வந்துவிட்டால்.. வெட்டிப் பேச்சை வளர்க்கத் தானே வேண்டும்.

'' ஓ.. தெரியுமே.. !!'' என்று சிரித்தாள்.

என் கண்களில் நான் லேசான வியப்பை காட்டினேன்.
'' தெரியுமா.. ??''
'' தெரியும்.. தெரியும்.. !!''
'' என்ன.. சொல்லுங்க பாப்பம்.. ??''
'' நிருதி.. !! என்ன கரெக்ட்டா.. ??''
''ரொம்ப கரெக்ட்.. !! என் அத்தை சொன்னாங்களா.. ??''
'' நீங்க கதை.. கவிதைகள்கூட எழுதுவீங்கனு தெரியும்.. !!''
'' ஓ.. !!''
"ட்ராயிங்லாம் கூட சூப்பரா பண்ணுவீங்களாமே.. ??"

இப்போது நிஜமாக இன்னும்  கொஞ்சம் வியந்தேன்.

'' உங்க கவிதைகள் நான் நெறைய படிச்சிருக்கேன்.. !! அதுல ரீசன்டா படிச்சு.. எனக்கு புடிச்ச கவிதை...
' பூவில் வருவது வாசம்.. இதயத்தில் மலர்வது நேசம்.. ஆனால் நம் நெஞ்சங்களில் மட்டும் எப்போதும் வறட்சி..' ங்கற கவிதைதான்.. !! படிச்சப்ப எனக்கு ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு.. !!'' என்னைப் பார்த்துக் கொண்டு அவள் சொல்ல..  சட்டென நான் வாய் விட்டு சிரித்தேன்.

' அடிப்பாவி.. இப்படி மொக்கையான கவிதைகள் தான் உனக்கு டச்சிங்கா இருக்கா.. ?'

'' நான் கவிதைகள் எழுதுவேனு உங்களுக்கு எப்படி தெரியும்.. ??''
'' உங்க சுபா தான் சொன்னா.. எனக்கு.. !!''
'' ஓ.. சரி.. அது என்ன 'உங்க..' சுபா..??''

சுபா என் அத்தை மகள். அதற்காக நான் அவளை காதலித்ததும் இல்லை.. அவளிடம் சில்மிசம் செய்ததும் இல்லை.. !! உறவுக்காரி என்பதால் உரிமை எடுத்துக் கொண்டது உண்டே தவிற.. எப்போதும் எல்லை மீறியது இல்லை.. !!

'' சுபா உங்க அத்தை பொண்ணுதான.. ?? அதத்தான் சொன்னேன்.. !! ஏன் அதுல என்ன இருக்கு.. ??''
'' உங்க சுபானு சொல்றிங்களே.. அவ புருஷன் முன்னாடி சொன்னா.. அவன் என்ன நெனைப்பான். ??''
'' ஓ.. ஓ.. !! அப்படி ஒன்னு இருக்கில்ல.. ஸாரி.. !! எனக்கு அவ்வளவா.. புத்திசாலித்தனமா எல்லாம் பேசத் தெரியாது.. உங்கள மாதிரி.. !!''
'' அது.. சரி.. !! அப்ப என் கவிதைகள் எல்லாம் நீங்க படிக்கறீங்க.. ??''
'' ம்ம்.. டைம் கெடைக்கறப்ப.. பேஸ் புக்ல.. உங்க எழுத்துக்கள படிக்கறதுதான்.. !!''
'' கதையுமா.. ??''
'' ம்ம்ம்ம்.. !!'' அவள் முகத்தில் ஒரு வெட்கம்.
'' அதுலாம் கூட படிப்பிங்களா.. ??''
'' வீட்ல யாரும் இல்லாதப்ப.. படிக்கறதுதான்.. !! ஆமா.. அப்படி எழுதறிங்களே.. ஏன்.. ?? லவ் மட்டும் வெச்சு எழுதலாமில்ல.. ?? பச்சை பச்சையா.. எழுதறீங்க.. !! உங்களுக்கு ஒரு  மரியாதை கிடைக்குமா.. ??''

முதன் முதலாக இவளோடு பேசியதே தவறோ என நினைத்தேன். இது போல வெப் சைட்டில் நான் கதை எழுதுகிறேன் என்பதே.. ஒரு எதிர் பாராத தருணத்தில்.. என் மொபைலை நோண்டி.. சுபா கண்டு பிடித்ததுதான்.. !! நான் இப்படி கதை எழுதுகிறேன் என்பதே அவளை தவிற.. என் உறவுகளில் வேறு யாருக்கும் தெரியாது.. !! அந்த சுபா.. இவளுக்கு சொல்லி.. என்னை சிக்க வைத்திருக்கிறாள்.. !!

'' என்ன எதுமே பேசலை.. ??'' என்னை நேராக பார்த்துக் கேட்டாள் சுவாதி.

ஒரு பெருமூச்சு விட்டேன்.
'' மொதல்ல நான் எழுதுவேன்ங்கறதே.. யாருக்கும் தெரியாதுங்க.. !! இந்த சுபாக்கு தெரிஞ்சு போய்.. அவ உங்க கிட்ட சொல்லிருக்கா.. !!''

'' ஓ.. ஓ.. !! சரி.. நல்லாதான எழதறீங்க.. ? கொஞ்சம் நல்ல கதையா எழுதினா என்ன..??''

'' நல்ல கதைக்கள்ளாம் என்னங்க பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கு.. ?? விடுங்க.. அதுல.. சில பல பிரச்சினைகள் எல்லாம் இருக்கு.. !! ஏதோ எழுதறேன்.. !! புடிச்சா படிங்க.. புடிக்கலேன்னா விட்றுங்க.. !! மத்தபடி என் கவிதைகள் நார்மலாதான் இருக்கும்.. அத வேணா படிங்க.. !!'' என ஏதேதோ சொல்லி சமாளித்தேன்.. !!


அவளும் என்னுடன் பேசிக் கொண்டே துணிகளை துவைத்து விட்டாள். நீரில் முக்கி அலசத் தொடங்கினாள். துணி அலசும் போது.. என்னைப் பார்த்தவாறு குனிந்திருந்தாள். அப்படி குனிந்து அவள் அலசும் போது.. அவளது நைட்டிக்குள்ளிருந்த.. அவளின் ப்ப்பாளி கனிகள் 'பளிச்.. பளிச்.. !'

அவளது தொங்கும் பப்பாளிகள் அப்படி ஒன்றும் பருமனானவை அல்ல... அளவான சைசில்.. சிக்கெனத்தான் இருந்தது. ஆனால் தளர்ந்து தொங்கிப் போயிருந்தது. அவளது நைட்டியின் கழுத்து நன்றாக விரிந்து.. அவளது முலையின் முழு வடிவம் காட்டுவதை.. அவளும் உணர்ந்தே இருந்தாள். எனக்கு அவள் முலை தரிசனம் காட்டுவதில் அவளுக்கு எந்த கூச்சமும் இருப்பது போலவும் தெரியவில்லை..!!

'' ஆமா.. உங்களுக்கு எத்தனை கொழந்தைங்க.. ??'' நான் கேட்க.. குனிந்து துணி அலாசிக் கொண்டிருந்தவள் முகத்தை மட்டும் தூக்கி என்னைப் பார்த்துச் சொன்னாள்.
'' ஒரு பொண்ணு.. ஒரு பையன்.. !!''
'' படிக்கறாங்களா.. ??''
'' ஆ.. !!''
'' உங்க... அவரு.. ??''
'' வேலைக்கு போறாரு.. !! எங்க வீட்ல நான் மட்டும்தான் வெட்டி.. !!''
'' ஓ.. அப்ப வீட்டு வேலை எல்லாம் கணக்கில்லையா.. ??'' என நான் கேட்க..
சிரித்தாள். '' அதை எல்லாம் யாரும் வேலையா எடுத்துக்கறதில்லை.. காசும் தரதில்லை.. !!''
'' கரெக்ட்தான்.. !!''
'' எங்க வீட்ல.. அவரோட அப்பா அம்மா.. தம்பி தங்கச்சினு.. மொத்தம் ஏழு பேரு.. !! எல்லாரோட வேலையும் என் தலைலதான்.. !! வீட்டு வேலையே டெய்லி பெண்டு கழன்டுரும்.. !! ஆனா வீடு சின்னது.. !! தனியா படுக்க கூட எஙகளுக்குனு ஒரு ரூம் இல்ல.. !!''
'' ஓ..ஓ.. !!''
'' தனியா வீடு பாத்துட்டிருக்கோம்.. ஒன்னும் செட்டாகல.. !! ஒன்னா எல்லாரும் ஒரே வீட்ல இருந்துட்டு... ரொம்ப கஷ்டம்.. !!''
'' ம்.. ம்ம்.. !!''
'' என்ன.. வீட்ல எல்லாரும் வேலைக்கு போறதுனால.. வீட்டு செலவு.. புள்ளைங்க படிப்புனு.. கொஞ்சம் ஈசியா இருக்கு.. ஆனா தனியா போனா.. அவரு ஒரு ஆள் பாடுதான்.. அது பத்தாது.. அதுக்கு நானும் வேலைக்கு போய்த்தான் ஆகனும்.. !!''

நான் கேட்காமலே அவள் தன் குடும்ப கஷ்டங்களை ஒப்பிக்கத் தொடங்கினாள். அவள் என்னை ஒரு அன்னியனாக.. பரிச்சயமற்றவனாக நினைக்கவே இல்லை என்று தோன்றியது.

அவள் சொல்வதை எல்லாம் கேட்டபடி.. அவளது நைட்டிக்குள்ளே மெல்லிய  அதிர்வுகளுடன் ஊசலாடும் அவளின் கனிந்த முலைகளை ரசித்துக் கொண்டிருந்தேன்.

அவ்வப்போது அவள் நிமிர்வதும்.. குனிவதுமாக.. துணிகளை அலசி.. முடித்தாள்.. !! அங்கேயே சுவற்றை ஒட்டி துணி காயப் போட கயிறு இருந்தது. அந்த கயிற்றில் துணிகளை உதறி.. விரித்து போட்டாள்.. !!

வேலைகளை எல்லாம் முடித்து விட்டு.. முகத்தில் தண்ணீரை அள்ளி தெளித்து கழுவிக் கொண்டு ஈர முகத்துடன்.. என் பக்கத்தில் வந்தாள்.. !!

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது அங்க அசைவுகள் எல்லாம்.. என்னை சூடாக்கியிருந்தது.. !!

ஜன்னல் பக்கத்தில் வந்து நின்று... கலைந்து முகத்தில் விழுந்து மறைத்த கற்றை முடியை ஒதுக்கிக் கொண்டு மெல்லச் சொன்னாள்.
'' இனி குளிச்சா என் வேலை முடிஞ்சுது.. !!''
'' இப்பவே ரொம்ப டயர்டாகிட்டிங்க போல இருக்கு.. ??''
சிரித்தாள். '' என்னைவே.. அப்படி பாக்கறிங்களே.. நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்.. ??''
'' ஏன்.. உங்களுக்கு என்ன.. ??''
'' பாத்திங்கள்ள.. எப்படி தொங்கி போயிருக்குனு. ??'' தயக்கமின்றி கேட்டாள்.
'' என்ன.. ங்க... ??''
'' அலோ.. சும்மா.. ஏங்க.. ?? அதான் என் நைட்டிக்குள்ள.. எல்லாம் பாத்திங்க இல்ல.. ?? எப்படி தொங்கிப் போய் இருக்குனு.. ??''
''ஏங்க... நான் பாத்தேனு.. ''
'' தெரியுங்க... சும்மா என்னமோ.. பாத்தா பாத்துட்டு போகட்டும்னுதான் விட்டேன்..!! எவ்வளவோ வர்னிச்சு எழுதற ஆளு.. நம்மளுத எப்படி வர்னிப்பாப்லனு.. காட்னேன்.. !!'' கண்களை லேசாக இடுக்கிக் கொண்டு அவள் என்னை உற்று பார்த்தபடி சொல்ல.... நான் திகைத்து  கொஞ்சம் பேசத் திணறினேன்.

'எல்லாம் தெரிந்தேதான் காட்டியிருக்கிறாள். ஒன்றும் மோசமில்லை.. ஒரு ஆட்டம் போடலாம்.. வரச் சொல்லலாமா.. அல்லது நாம் போகலாமா.. ?'

'' என்னை புடிச்சிருக்கா. ??'' மீண்டும்  சன்னக் குரலில் கேட்டாள்.
'' எடைல.. இந்த செவரு இருக்கேனு பீல் பண்றேன்.. !''
'' இல்லேன்னா.. ??''
'' அப்படியே தூக்கிருவேன்.. !!''
'' எதை.. ??''
'' உங்க நைட்டிய.. !! உள்ள பிரா.. உள் பாவாடை எதுவுமே போடல போலருக்கு.. ??''
'' அதான் எல்லாம் தொவைக்கறேன் இல்ல.. ??''
'' அப்ப இந்த நைட்டி.. ??''
'' இது மட்டும்.. குளிச்சப்பறம்.. !!''
'' ம்ம்ம்ம்.. !!''
'' என் நைட்டிய தூக்கி பாக்க ரொம்ப ஆசை போலருக்கு.. ??'' என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்.
'' ம்ம்ம்ம்.. ரொம்ப ஆசைதான்.. !! சுவாதியோட உள்ளழகு எப்படி இருக்கும்னு பாக்க.. ஏன் தப்பா.. ??''
'' தப்புத்தான்.. !!''
'' காட்ட மாட்டிங்களா.. எனக்கு.. ??''
'' காட்னா என்ன.. அதையும் பூரி.. ஆப்பம்னு வர்ணிச்சு எழுதுவீங்களா.. ??''
'' ஆஹ்ஹா.. ஹாஹா.. !! உங்களுக்கு புடிச்சா.. பூரி ஆப்பம்.. இல்லேன்னா.. டைரக்டா.. புண்டை , கூதினோ.. இல்ல.. கொஞ்சம் டீசன்டா.. புழை.. யோனினோ எழுதிட்டு போறேன்.. !! உங்களுக்கு எப்படி புடிக்கும்.. ??''
'' ரொம்ப கொச்சையா இருந்தா.. எல்லா நேரமும் புடிக்கறதில்ல.. !! அந்த மாதிரி செக்ஸ் மூடுல இருந்தா ஓகே.. இல்லேன்னா.. கொஞ்சம் டீசன்ட்டா இருந்தாத்தான் படிக்க முடியுது.. !!''
'' ஓ.. ஓ.. !!''
'' எனக்காக கொஞ்சம் கொச்சையா எழுதறத கொறைச்சுக்கோங்க.. ஓகேவா.. ?? ஏன்னா என்னை மாதிரி வேற பெண்களும் படிக்கலாம் இல்ல. ??''
'' படிப்பாங்கனு நெனைக்கறிங்க.. ??''
'' ஏன் படிக்க மாட்டாங்களா.. ??''
'' படிக்கலாம்.. பட்.. சொல்லிக்கற மாதிரி இருக்காது. அவங்கள நம்பி.. இந்த பிசினஸ ரன் பண்ண முடியாதே.. ?? இங்க எல்லாமே பிசினஸ்தான்..!! லட்சியம் ஒன்னும் இல்லையே.. ??''
'' ஓ.. அப்ப.. உங்களுக்கு இது.. பிசினஸா.. ??''
'' லட்சியத்துக்காக எழுதின காலங்கள் எல்லாம் முடிஞ்சு போச்சுங்க.. !! இப்பல்லாம்.. எல்லாமே டைம் பாஸ்..!! பிசினஸ் மைண்ட்..!! ஒரு பொம்பள தொப்புள் படம் போட்டாத்தான்.. அது கூட இளம் பெண் தொப்புளா இருந்தாத்தான்.. எந்த பத்திரிக்கையா இருந்தாலும் விக்கும்.. !! பத்திரிக்கைக்கே இந்த நிலமைன்னா.. வெப் சைட்லாம் சொல்லவே வேண்டாம்.. !! இங்க லட்சியத்துக்காக எழுதினா.. அப்பறம்..... ஊமை விழிகள்ள மாதிரி... ''தோல்வி நிலையென நினைத்தால்.. மனிதன் வாழ்வை நினைக்கலாமா '' னுதான் பாடிகிட்டு போகனும்.. !!'' என நான் கொஞ்சம் ஆதங்கமாக சொல்ல... வாயடைத்துப் போனவளாக.. என்னையே பார்த்துக் கொண்டு நின்றாள் சுவாதி..  !!




அலோவ்வ்வ்.. !!''

கண்கள் என்னை நோக்கியிருக்க ஏதோ சிந்தனை வயப் பட்டு எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவளின் கண் முன்னால் சொடக்கு போட்டேன்.
''மிஸஸ் சுவாதி.. !!''

சட்டென இமைகளை சிமிட்டிக் கொண்டாள். என்னைப் பார்த்து பற்கள் பளீரிடச் சிரித்தாள்.
'' ம்ம்ம்ம்.. நீங்க சொல்றதும் சரி தாங்க.. நீங்க சொன்னப்பறம்தான்.. இதுல இப்படி ஒரு விசயம் இருக்குன்னே.. எனக்கு புரியுது.. !! ஆமால்ல.. காசில்லேன்னா.. இப்பல்லாம்.. யாரு மதிப்பா.. ?? என்ன செஞ்சாலும் அதுல ரெண்டு காசு தேத்தனும்.. இல்லேன்னா பிச்சைதான்.. !! ஸாரிங்க.. நான் ஏதோ.. என் மனசுல தோணுனத சொன்னேன்..!! உங்க சைடுல இருந்து பாத்தா நீங்க சொல்றதுதான் கரெக்ட்..!! ஆனா உங்க எழுத்து நடை நல்லாருக்கு.. அதுல வர்ற கேரக்டர்ஸ் எல்லாம் சூப்பர்.. பட்.. அந்த செக்ஸ்தான்.. !!''  என்று தயக்கத்துடன் முடித்தாள்.

நான் சிரித்தேன்.
''ஒன்னு பண்ணுங்க.. நீங்க ஒரு லட்சிய பத்திரிக்கை ஆரம்பிங்க.. அதுக்கு வேணா நான் சும்மாவே.. லட்சிய கதைகளா எழுதி தரேன்.. !! இந்த நாடும்.. நாட்டு மக்களும் திருந்தராங்களானு பாக்கலாம்.. !!''

சட்டென  முகத்தை தூக்கி  வாய்விட்டு சிரித்தாள்.
'' காமெடி பண்ணாதிங்க..!! நானாவது.. பத்திரிக்கை ஆரம்பிக்கறதாவது.. ?? ஒரு வாடகை வீட்டுக்கு குடி போகவே எனக்கு வக்கில்ல.. இதுல நீங்க வேற.. ?? சும்மா போவிங்களா.. ?? எனக்கு உங்க எழுத்து ரொம்ப புடிக்குங்க.. அதான்.. ஏதோ சொன்னேன்.. !!''
"தேங்க்ஸ் சுவாதி. என் கதைகளை படிக்கறதுக்கு"
"நான் மட்டுமா படிக்கறேன்?"
"தெரியல.."

என்னை உற்றுப் பார்த்தாள். பின் மெல்லச் சொன்னாள்.
"சில கதைகள்.. சில நேரத்துல படிக்கறப்ப ரொம்பமே புடிக்கும்"
"அப்படியா.? அது எந்த மாதிரி கதைனு சொன்னா....?"
"லவ்.. நட்பு இந்த மாதிரி கொஞ்சம் டீப்பா பீல் பண்ற கதைகள். வெறும் செக்ஸுக்காக மட்டும் ரெண்டு பேரும் ஒண்ணு சேர்றது மாதிரி இல்லாம.. அவங்கவங்க சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி சேர்றது.. அப்போதான்.. கொச்சையா எழுதாம டீசண்டா இருந்தா நல்லாருக்குமேனு தோணும்"
"ஓஓ.. சரிங்க.. இனிமே ட்ரை பண்றேன்"
"தேங்க்ஸ்"
''ம்ம்.. அப்றம்.."
"அப்றம்.. ??"
" என்னையும் ரொம்ப புடிச்சிருக்குனு சொன்னிங்க.. ??''
'' ஆமா.. புடிச்சிருக்குதான்.. !!''
'' நாம இன்னிக்குத்தான் மொத மொத பாத்துக்கறோம்.. பாத்த ஒடனே புடிச்சு போச்சா உங்களுக்கு.. ??''
'' இன்னிக்கு நாம பாத்துக்கறது பர்ஸ்ட் டைம் இல்ல... செகண்ட் டைம்.. !!''  என்றாள்.
'' செகண்ட் டைமா.. ?? இல்லங்க.. நான் உங்கள பாக்கறது இதான் பர்ஸ்ட் டைம்.. !!''
'' இப்ப பகல்ல பாக்கறிங்க.. !!''
'' இப்ப பகல்லயா.. ?? என்ன சொல்றிங்க.. ??''
'' நேத்து நைட்.. நீங்க பாத்திங்களே.. அதான் நாம பர்ஸ்ட் டைம் பாத்துட்டது.. !!''
'' நேத்து நைட் பாத்துட்டமா.. ?? எங்க.. ??''
'' இங்கதான்.. !! நீங்க இதே ஜன்னல் வழியா பாத்தீங்க.. !!''
'' நா பாத்தனா.. எப்ப.. ??''
'' மிட் நைட்ல.. !! இருட்ல.. !!'' அவள் லேசான வெட்கச் சிரிப்புடன் சொல்ல.. ஒரு நொடி குழப்பத்துக்குப் பின் எனக்குப் புரிந்தது.. !!

'' ஓ..ஓ.. !! அப்ப.. நேத்து நைட்.. இங்க போட்டு குமுறு குமுறுனு குமுறிகிட்டிருந்தது உங்களத்தானா.. ??''
'' ம்ம்ம்ம்.. நானேதான்.. !!'' நாக்கை வெளியே நீட்டி உதட்டை ஈரம் செய்து கொண்டு சிரித்தாள்.
'' உங்கள போட்டு குத்துன ஆளு யாரு.. ??''
'' அவருதான்.. என் ஹஸ்பெண்ட்.. !!''
'' அலோ.. பொய் சொல்லாதிங்க.. !!''
'' அயோ.. பிராமிசாங்க.. !!''
'' ஏங்க.. என்ன வெளையாடறீங்களா.. ?? உங்க ஹஸ்பெண்டுனா.. இங்க ஏன் வந்து.. இந்த தொவைக்கற கல்லு மேல படுத்து கும்மாங் குத்து குத்திக்கனும்.. ?? வீட்டுக்குள்ளயே.. அழகா என்ஜாய் பண்ணலாம் இல்ல.. ??''
'' ஹைய்யோ.. நான் தான் சொன்னேன் இல்ல.. எங்க வீட்ல இட பிரச்சினைனு.. ?? நாங்க செக்ஸ் வெச்சுகிட்டு ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு.. !! நேத்து அவருக்கும் நல்ல மூடு.. எனக்கும்தான்தா.. !! ஆனா நேத்துனு பாத்து.. அவரோட தங்கச்சியும் வந்து.. எங்க கூட.. குழந்தைங்களோட சேந்து படுத்துட்டா.. !! அவரே வெளியதான் படுத்துட்டிருந்தாரு.. அதுதான்.. இப்படி ஒரு ஒதுக்குப்புறமா வந்து என்ஜாய் பண்ணோம்.. !!'' என்று குரலை வெகுவாகத் தணித்தபடி சொன்னாள்.

அவளை நான் பரிதாபமாக பார்த்தேன். '' ஸாரி.. !!''
'' அய்யய்யே.. இதுக்கு நீங்க ஏன் ஸாரி கேக்கறீங்க.. ?? நாங்க தான் உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டோம் இல்ல.. ??''
'' அது..   பரவால்ல.. !! ஆனா.. நான் பாத்தத நீங்க பாத்திங்களா.. ??''
'' ம்ம்ம்ம்.. பாத்தேன்..!! மொத ஜன்னல தெறந்திங்க இல்ல.. அப்பவே உங்கள பாத்துட்டேன்.. அப்பறம் மறுபடி.. லைட்டா தெறந்து வெச்சிட்டு.. ஒளிஞ்சு பாத்ததும்.. உங்க ரூம் லைட் வெளிச்சத்துல எனக்கு தெரிஞ்சுது..!! உங்கள நான் மட்டும்தான் பாத்தேன்.. அவருலாம் பாக்கலை.. !! அவரு பாத்துருந்தா.. கேன்சல் பண்ணிருப்பாரு..!! அதான் நான் எதும் சொல்லல.. !!''
'' ஓ.. அப்ப நான் பாக்கறத நீங்களும் பாத்துட்டேதான் என்ஜாய் பண்ணிருக்கீங்க.. ??''
'' ம்ம்ம்ம்.. !! எனக்கு தெரியும் நீங்க வந்துருக்கீங்கனு.. !! இதுக்கு முன்ன நான் உங்கள பாத்ததும் இல்ல.. !! பாக்கனும்னு உஙக சுபாகிட்ட சொல்லி வெச்சிருந்தேன்.. அவதான் நேத்து நைட் போன் பண்ணி நீங்க வந்துருக்கிங்கனு சொன்னா.. !! அந்த ஆர்வத்துல.. உங்கள காலைல பாத்து எப்படியாச்சும் பேசலாம்னு.. உங்க கதைகள உழுந்து உழுந்து படிச்சேன்..!! செமையா மூடு ஏறிகிச்சு.. !! ஆனா இங்க வந்ததுலாம் பிளான் பண்ணி இல்லை.. !! அதிக பட்சம்.. நாங்க செக்ஸ் வெச்சிக்கறதே.. இங்கதான்.. !!'' என்று  எல்லாவற்றையும் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

நான் வியந்து போய் அவளையே பார்த்தேன்.. !!


'' என்ன அப்படி பாக்கறிங்க.. ??'' என்று வலது கை தூக்கி காதோரத்தில்  முடியை ஒதுக்கிக் கொண்டு மெல்லிய  புன்னகையுடன் கேட்டாள் சுவாதி.

என் ஆண்மை விடைத்திருந்தது. ஜட்டிக்குள் அது முட்டி எழுந்து துள்ளிக் கொண்டிருந்தது. அவள் நிலை என்னவென்று புரியவில்லை. ஆனால்  அவளும் என்னிடம் இன்பம் அனுபவிக்க தயாராகத்தான் இருக்கிறாள் என்று தோன்றியது.  ஆனாலும் இந்த பெண்களை நம்ப முடியாது.

என் பார்வை அவள் முகத்தையும்.. முலைகளின் எடுப்பான மேட்டையும் அடிக்கடி வருடியது.
'' எப்படிங்க நான் பாத்த குடும்ப பொண்ணுங்கள்ளயே.. இப்படி ஒரு சூப்பர் கேரக்டரா இருக்கீங்க.. ?? இவ்ளோ ப்ரீயா பேசறீங்க.. பழகறீங்க.. ?? இம்பாசிபிள்.. !!''

'' அப்படிலாம் இல்ல.. !! எல்லா ஆளுககிட்டயும் நான் இப்படி பேச மாட்டேன்.. !! உங்க கதைகள்ளாம் படிச்சு.. படிச்சு.. மனசளவுல.. உங்க கூட கொஞ்சம் நெருக்கமாகிட்டேன்..!! பல நேரத்துல எனக்கு செக்ஸ் மைண்ட் வரதே உங்க கதைகள படிச்சிதான்.. !! அப்றம் செக்ஸ் வெச்சிக்கறப்பவும்.. உங்க கதைல வர்ற.. ஸ்டைல் மாதிரிலாம் ட்ரை பண்ணி பாப்பேன்..!! சிலது ரொம்ப புடிச்சு போகும்.. !! மாசத்துக்கு ஒரு வாட்டி.. ரெண்டு வாட்டி செக்ஸ் வெச்சுக்கற எனக்கு.. அது அவ்ளோ சுகமா இருக்கும்.. !!''

'' இப்படி சொல்ற நீங்களே.. கதைல செக்ஸ் வேண்டாம்னு சொல்லலாமா. ??''

'' ஐயோ.. நான் செக்ஸ் வேண்டாம்னு சொல்லல. ஆனா அது கொஞ்சம்  ஓவரா.. கொச்சையா இல்லாம..  அத மட்டும் கொஞ்சம் கொறைச்சுக்கோங்கன்னுதான்.....''

"டீசண்டான வர்ணனையை எதிர் பாக்கறீங்களா?"

"ஆமா.."

"ஆனா.. அது மென் காமக் கதைல மட்டும்தாங்க எழுத முடியும். அப்படியே எழுதினாலும் அதுக்கெல்லாம் இந்த வாசகர்களோட ஆதரவு ரொம்ப குறைவாத்தான் இருக்கும். இங்க வரவ யாரும் லவ் மைண்ட் செட்டோட வரதில்ல.. நாலு வரி படிச்சா.. டங்குனு கடப்பாரை மாதிரி எந்திரிச்சு நிக்கனும்னு எதிர் பாத்துதான் படிக்க ஆரம்பிக்கறாங்க.." நான் சொல்லி முடிக்க.. சட்டென்று வாய் பொத்திச் சிரித்தாள்.

"கடவுளே..."

"இருந்தாலும் பரவால.. ஏதோ  உங்கள மாதிரி.. சில டச்சிங் எதிர் பாக்கற வாசகர்களுக்காகவும்.. டீசண்ட்டா எழுதறேன்" என்றேன்.

'' தேங்க்ஸ்.. !!'' தன் வேண்டுகோல் ஏற்றுக் கொள்ளப்பட்ட பூரிப்புடன் புன்னகைத்தாள்.

'' யூ ஆர் வெல்கம்.. !!''

'' நான் குளிக்கனும்.. !!'' மெல்ல  முனகினாள்.

"குளிச்ச்ச்சிட்டு.. ??"

"குளிச்சிட்டு.. அதுக்கப்பறம் ஒரு வேலையும் இல்ல.. ப்ரீதான்"

"இப்பவும்.. ரொம்ப ப்ரீயாதான இருக்கீங்க?"

"சீ.. இது அந்த ப்ரீ இல்ல..."

''ம்ம்.. நான் வரவா.. ??'' சட்டென கேட்டேன்.

'' எதுக்கு..??''

'' என் அழகான வாசகியை குளிப்பாட்ட.. ??''

''ஆஹ்ஹா.. "

'' ஏன்.. ??''

'' உங்க வாசகி குளிச்சப்பறம் வேணா வாங்க.. !!''

'' எங்க வரது.. ??''

'' உங்க வாசகி வீட்டுக்கு.. ??''

'' வந்தா என்ன தருவாங்க.. என் வாசகி.. ??''

'' என்ன கேட்டாலும் தருவாங்க.. !!''

'' ஷ்யூர்.. ??''

'' ஷ்யூர்.. !!''


"ஓகே.. !! தேங்க்ஸ்.. !!'' நான் சொல்ல...

மெதுவாக ஜன்னல் வழியாக  கை நீட்டி என் கையை தொட்டாள். அவள் கை சில்லென்றிருந்தது.
'' உங்க வாசகிக்குனு ஒரு சின்ன ஆசை இருக்கு.. !!''

'' என்ன.. ??''

'' கற்பனைய எழுத்துல வடிக்கற.. உங்க கைக்கு.. ஒரு முத்தம் குடுக்கனும்.. !!''

'' ம்ம்ம்ம்.. !!' சூப்பர்.. !!"

என் வலது கையை வெளிப் பக்கம் எடுத்து.. அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தாள். என் கையை அப்படியே பிடித்துக் கொண்டு என் கண்களை பார்த்துச் சொன்னாள்.
'' ஐ லவ் யூ.. சோ மச்.. !!''

'' என்ன இது.. ?? சின்னப் புள்ள தனமா.. ??'' என் கையை அசைத்து  அவளின் சின்ன  உதட்டில் கிள்ளினேன.

'' சின்ன புள்ளைகதான் லவ் பண்ணனுமா என்ன.. ??''

'' ம்ம்ம்ம்.. சரிதான்.. !! சாகறவரை... எல்லாருமே லவ் பண்ணனும்.. !!'' அவள் உதட்டை நான் வருட... நாக்கை நீட்டி என் விரலை தொட்டு விட்டு சிரித்தாள். அவள் உதட்டை வருடினேன்.

"சூப்பர் லிப்ஸ் சுவாதி. பாத்த ஒடனே கிஸ்ஸடிக்கலாம் போல.. அவ்ளோ க்யூட்டா இருக்கு"

'' குளிச்சப்பறம்.. உங்க வாசகிய நீங்க என்ன வேணா பண்ணிக்கலாம்.. !!''

'' என்ன வேணா பண்லாமா?"

"பண்லாம்"

"என்ஜாய் பண்லாம்?"

"ம்ம்.."

'' உங்க நெஞ்சாம் பழம்.. அத விட சூப்பர்.. !!'' அவள் உதட்டை மெதுவாக வருடினேன். விரல்களால் பிடித்து மெல்ல  பிசைந்தேன்.

'' ம்ம்ம்ம்.. !! அவ்ளோதானா.. ??''

"எனக்கு தெரிஞ்சவரை அவ்வளவுதான். உங்கள முழுசா பாத்தப்பறம்தான்.. உங்க உள்ளழகை பத்தி சொல்ல முடியும்.."

அவள் நல்ல  மூடில் இருக்க வேண்டும். அவள் முகம் ஒரு மாதிரி சிவந்திருந்தது. கண்களில் தவிப்பு. மூச்சுக் காற்றில்  உஷ்ணம்.

என் விரலுக்கு மெதுவாக முத்தம் கொடுத்தாள்.
'' இப்போதைக்கு அவ்வளவுதான்.. !!''

''சரி.. மத்ததெல்லாம் அப்றம்.. !!''

'' ம்ம்ம்ம்.. !!'' மெல்ல பின்னால் நகர்ந்தாள். என் கையை விட்டாள்.
'' பை.. !!''

'' எங்க குளிப்பிங்க.. ??''

'' இங்கதான் பாத்ரூம்ல..!! ஏன்.. ??''

நான் பாத்ரூமை பார்த்தேன். கதவை நன்றாக திறந்து வைத்தால்.. அவள் குளிப்பது தெரியும்.
'' கதவ தெறந்து வெச்சிட்டு குளிங்க.. !!''

'' ம்கூம்.. !! அதுலாம் மாட்டேன்.. போங்க.. !!''

'' நீங்க குளிக்கற அழக நான் பாப்பேன் இல்ல.. ??''

'' ம்கூம்.. !! அது மட்டும் மாட்டவே மாட்டேன்.. !!'' என சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து போனாள்.

  மறைந்து போனவள்.. சில நிமிடங்களுக்கு பிறகு.. கையில்.. மாற்று உடைகளுடன் வந்து பாத்ரூம் முன்னால் நின்று என்னைப் பார்த்தாள்.
'' நா குளிக்க போறேனே.. !!'' என சிரித்தாள்.

''டோர ஓபன்ல வெய்ங்கப்பா"

"நோ.. நோ.. " சிரித்து தலையாட்டினாள்.

"குளிச்சப்பறம்.. உங்களை முழுசா பாக்கத்தானே போறேன்..?"

"அது.. குளிச்சப்பறம்.. இப்ப நோ.. சி யூ சூன்.. !!'' என்று சிரித்தபடி வலது கையை ஆட்டி டாடா காட்டினாள்.

'' சி யூ சூன்.. !!'' நானும் சிரித்துக் கொண்டே என் கையை ஆட்டினேன்..!!

உள்ளே போனவள்.. என்னை எட்டிப் பார்த்து உதட்டை சுழித்து பழிப்புக் காட்டியபின் கதவை சாத்திக் கொண்டாள்.. !!

சில நிமிடங்கள் கதவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். பைப்பில் தண்ணீர் திருகி விடும் ஓசை கேட்டது. ஒரு பெருமூச்சுடன்  நான் அகன்று கிச்சனுக்கு போனேன்..!!

சுவாதியை நினைக்க..  உண்மையிலேயே  எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இப்படிக் கூட ஒரு பெண் இருப்பாளா.? அதுவும் மணமான பெண். இரண்டு குழந்தைகளை பெற்று கணவனுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் பெண்.? அவளும் பெரிய  அழகி இல்லைதான். ஆனால் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறாள். அவளை வேண்டாம்  என்று சொல்லக் கூடிய  எந்த  ஆணும் இருக்கவும் மாட்டான். அப்படி  இருக்க.. அவளாக என்னை நாடி வருவதென்பது.. காட்ஸ் கிரேஸ் என்றுதான் சொல்ல வேண்டும்..  !!

என் அத்தை சுட்டு வைத்த சப்பாத்தி ஹாட் பாக்சில் இருந்தது. இரண்டு சப்பாத்திகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து.. கிழங்கு மசால் ஊற்றிக் கொண்டு.. ஹாலில் போய் உட்கார்ந்து டிவியை பார்த்துக் கொண்டே சாப்பிட்டேன்.. !!

அப்பறம் ஒரு.. அரை மணி நேரம் கழித்து.. குளித்து முடித்து.. ஈரக் கூந்தலை உதறியபடி ஜன்னல் அருகில் வந்து...
''அலோ... !!'' என என்னை அழைத்தாள் சுவாதி.

நான் எழுந்து போய் ஜன்னல் வழியாக அவளை பார்த்தேன். தலைக்கு குளித்து பளிச்சென்று  இருந்தாள். நீலமும் மஞ்சளும் கலந்த சிந்தடிக் புடவை கட்டியிருந்தாள். மஞ்சள் ரவிக்கை கச்சிதமாக  அவள் உடம்பை பிடித்த மாதிரி  இருந்தது.  என் பார்வை அவள் மார்பையும்.. இடுப்ப பிரதேசத்தையும் வருடி மீண்டது.
'' வாவ்.. !! என்ன ஒரு அழகு.. !!" ரசித்து சொன்னேன்.

'' புழுகாதிங்க.. !!'' பளிச்சென்று  சிரித்த அவள் உதடுகளும் மூக்கும்.. மிகவும் பளபளவென இருந்தது. சோப்பு தீரும்வரை தேய்த்து தேய்த்து குளித்திருப்பாளோ என்று தோன்றியது.. !!

நான் சிரித்தேன்.
'' ப்ராமிஸ்.. சுவாதி.."

'' ஓகே.. தேங்க்ஸ்.. !!''

'' நான் வரட்டுமா.. ??''

'' எங்க வீட்டுக்கா.. ??''

'' ம்ம்ம்ம்.. !!''

'' இல்ல... வேனாம்... !!'' என்று  இழுத்தாள்.

'' ஏன்.. ??''

'' நீங்க புது ஆளு.. ஸோ என் வீட்டுக்கு நீங்க  வந்தா.. அது ரிஸ்க்.. !! நான் அங்க வரேன்.. !!'' என்றாள் சுவாதி.. !!




மணி காலை பதினொன்று. சுவாதிக்காக நான்  ஆவலுடன் காத்திருந்தேன். அவள் முன் கேட்டைத் திறந்து கொண்டு  வருவதைப் பார்த்ததும் நான் மிகவும்  ஆனந்தமடைந்தேன்.

"வெல்கம்.. !!'' என் அத்தை வீட்டில் காலை எடுத்து வைத்த.. சுவாதியை பார்த்து.. சிரித்தவாறு வரவேற்றேன்.

'' தேங்க்ஸ்.. !!'' என்றவள் ஒரு நொடி கதவைத் தாண்டி உள்ளே வராமலே  நின்றாள்.

'' என்னாச்சு.. ??'' நான் குழப்பமானேன்.

'' இடது காலை வெச்சு வரது சரியானு தெரியல.. இருந்தாலும்.. வலது கால்தான் நல்ல காரியத்துக்கு உகந்தது. நான் வலது காலயே வெச்சு வரேன்.. !!'' என சிரித்துக் கொண்டே வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தாள்.

புடவையில் அவள்  அழகு வெகுவாக கவர்ச்சி காட்டியது.  இப்போது அவளது தலை முடியை வாரி.. ஈரம் படர.. அழகாக பின்னால் விட்டிருந்தாள். முகத்தில் லேசான மேக் அப் செய்து.. கவர்ச்சியாக இருந்தாள். அவளது முந்தானை மறைவில்.. ஜாக்கெட்டுக்குள்  அடக்கமாக பம்மிக் கொண்டிருந்த சின்ன முலை என்னை பெரிதும் ஈர்த்தது. அவள் குளித்த வாசணை என் நாசியை அடைய.. என் ஆண்மை தண்டு பலமாக விறைத்தது.. !!

உள்ளே வந்த பின்.. அவளே திரும்பி  கதவைச்  சாத்தினாள்.
'' வீட்டுக்குள்ள வலது கால வெச்சு வந்த அடுத்த நிமிசமே கதவ சாத்தின தமிழ் பெண் நானாத்தான் இருப்பேன்.. !!'' என சிரித்தாள்.

'' அப்படியா.. ??"

" நான் வந்த காரியம் அப்படி.. இல்ல.. ??'' எதார்த்தமான வார்த்தைகளையே பேசுகிறாள். நிச்சயம் நல்ல பெண்தான்.

''உக்காருங்க.."

அவள் என்னை நேராகப் பார்த்தாள். அவள் பார்வையில்  ஆழமான ஈர்ப்பு  இருந்தது.
"எனக்கு உங்ககிட்ட நெறைய பேசனும்" என்றாள்.

"அப்படியா. உக்காருங்க பேசலாம்" சோபாவைக் காட்டினேன்.

"ஒண்ணும்  அவசரமில்லையே?" அவள் கேட்டாள்.

"எதுக்கு  அவசரம்?"

"என்னை.. என்ஜாய் பண்றதுக்கு?"

"என்ஜாய் பண்லாமில்ல?"

"ம்ம்ம்ம்.." தலையசைத்தாள். "பட்.. பொறுமையா பண்ணலாம்"

என்னைத் தேடி அவளே ஓழ் போட வந்திருக்கிறாள். அப்படி  இருக்க நான் ஏன் அவசரம் காட்ட வேண்டும்.?
"சரி.. உக்காருங்க.."

அவள் சோபாவில் உட்கார்ந்து  என்னையும் அழைத்தாள்

.
"நீங்களும் வாங்க.. நாமதான் இப்ப நல்ல பிரெண்ட்ஸ் ஆகிட்டமே"

நான் சோபாவில் அவள் பக்கத்தில்  உட்கார்ந்தேன். அவள்  நகர்ந்து  என்னை நெருங்கி உட்கார்ந்தாள்.  அவள் புடவை என் மேல் பட்டது. தன் கைகளை இணைத்துப் பிரித்தாள்.
"எனக்கு உங்களை மீட் பண்ணனும்னு இப்ப கொஞ்ச நாளாவே ரொம்ப  ஆசை. சுபாகிட்ட கூட சொல்லி வெச்சிருந்தேன்"
"அவ.. இது பத்திதெல்லாம் என்கிட்ட சொன்னதே இல்லையே?"
"ஆனா.. நாங்க  பேசிப்போம்."
"ஹ்ம்ம்" அவள் கையை எடுத்தேன்.

அவள் கை ஜில்லென்றிருந்தது. கையில்  ஒற்றை வளையல் போட்டிருந்தாள்.
"அழகான கை.." வருடினேன்.
"எனக்குகூட கதைகள்ளாம் எழுதனும்னு டீன் ஏஜ் அப்போ ரொம்ப  ஆசை இருந்துச்சு"
"ஓஓ.. எழுதியிருக்கீங்களா?"
"ச்ச.. இல்ல. அப்ப ஆசை இருந்துச்சு ஆனா எழுத முடியல. அப்பறம் மேரேஜாகி அதெல்லாம் மறந்தே போயிட்டேன். இப்ப ஒரு  ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் சுபா மூலமா நீங்க  இந்த மாதிரி கதை கவிதைகள்ளாம் எழுதறீங்கனு தெரிய வந்துச்சு. ஸோ.. அப்பருந்து என் ஆர்வம் மறுபடி என்னை கதை பக்கம்  இழுத்துருச்சு"
"ஹோ.." நான்  அவளின் மிருதுவான கையை நீவி விரல்களை வருடினேன். உள்ளே  என் ஆண்மை பலமாக சினந்து கொண்டிருந்தது.
"நீங்க  எழுதற மாதிரி  ஒரு சில கதைகள.. கருவா நானும் யோசிச்சு வெச்சிருக்கேன். ஆனா எழுதத்தான் ஒரு ஐடியா கெடைக்கல"
"நீங்களும் கதை எழுதனுமா?"
"ஆமா. எப்படி எழுதறதுனு எனக்கும் கொஞ்சம் சொல்லி குடுங்களேன் ப்ளீஸ்"
"இப்படி திடுதிப்புனு கேட்டா.. எப்படி சுவாதி.." நான் சிறிது குழப்பமாக யோசித்தேன்.

நான்  கதை எழுவது என்பது ஒரு பக்கம்  இருக்கட்டும். ஆனால் இப்படித்தான்  எழுத வேண்டும்  என்று  ஒரு பெண்ணுக்கு  எப்படி சொல்லிக் கொடுப்பது? தவிற நான்  ஒன்றும் சமூக சிந்தனையாளனோ.. அது சார்ந்த கதைகளை  எழுதுபவனோ அல்லவே. நான் எழுதுவது  எல்லாமே நாலாந்தரம்.. ஏழாந்தரம் என்று சொல்லப் படும் சமூகச் சீர்கேடான கதைகள் ஆயிற்றே. எல்லாம் குப்பைகள். இந்த குப்பை கதைகளை எழுத ஒருத்தன் சொல்லிக் கொடுக்க வேறு வேண்டுமா.. ??  என்ன கொடுமை இது.. ??



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக