http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : நந்தினி மேடம்

பக்கங்கள்

செவ்வாய், 30 ஜூன், 2020

நந்தினி மேடம்

நான் ராஜ்.. 27 வயசு.. நான் ஒரு பொண்ணை ரொம்ப விரும்பி லவ் பண்ணேன்.. அவ செம அழகு.. நல்ல படிப்பு வேலை திறமை எல்லாமே இருந்தது அவகிட்ட.. அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதற்கு காரணம் அவளோட தைரியம். யாரா இருந்தாலும் நேருக்குநேர் தைரியமா மனசுல பட்டதை சொல்லிடுவா.. எதுக்கும் பயப்பட மாட்டா...

நானே அவகிட்ட ரொம்ப தயங்கி தான் புரொபோஸ் பண்ணேன். அவளும் அப்போதைய நிலைமையில் ஒரு ஏளனமாக லுக் விட்டுட்டு ஓகே னு சொன்னா... அதில இருந்து நாங்க ரெண்டு பெரும் க்ளோஸ் ஆனோம்... நந்தினி சில நாட்களையே புரொமோஷன் வாங்கி எனக்கு மேனேஜர் ஆனா.. பட் நான் இன்னும் அதே போஸ்ட்லயே இருந்தேன்.. அவளை விட சம்பளமும் குறைவு..

ஆபிசில் தினமும் ஏதாவது தப்பு பண்ணி அவகிட்ட திட்டு வாங்குவேன். ஓரு நாள் ஒரு பெரிய பிரச்சனை. அதுவும் என்னாலே ஆன பிரச்சனை. அதனால் எங்க எம்டி நந்தினியை பயங்கரமாக திட்டிவிட்டார். எம்டி ரூமில் இருந்து என்னை முறைத்துக் கொண்டே வந்த நந்தினி அவள் கேபினுக்குள் என்னை கூப்பிட்டாள். நானும் பயந்து கொண்டே அவள் கேபினுக்கு சென்றேன். எப்படியும் என்னை காட்டு கத்து கத்துவாள் எப்படியாவது சமாளித்து விடலாம் என்று நினைத்து சென்றால் அவள் சீட்டில் இல்லை.நந்தினியை எங்கே காணோம் என்று நான் விழித்துக் கொண்டு இருக்கும் போதே பின்னால் இருந்து என்னை எட்டி உதைத்தாள் நந்தினி.. நான் தலை குப்புற விழ நந்தினி கேபின் கதவை லாக் செய்துவிட்டு என்னை நோக்கி வேகமாக வந்தாள்.

நாயே உன்னாலே நான் திட்டு வாங்கணுமா... ஒழுங்கா ஒரு வேலை கூட செய்யமாட்டியா... எதுக்குத்தான் இப்படி இருக்கே.... என்று என் தலை முடியை பிடித்து முகத்தில் சப்பென்று அறைந்தாள். எனக்கு ஒரு கணம் உலகமே இருண்டு விட்டது போல இருந்தது. அவ்வளவு வலு நந்தினியின் கைகளில் எப்படி வந்தது என்று நான் பிரமித்துக் கொண்டு இருந்தேன்.

ஏய், நாயே எழுந்திருடா... பொட்டை மாதிரி அழுதுட்டு இருக்க.... நீயெல்லாம் ஆம்பளையா....

என்ன நந்தினிகிட்ட அடி வாங்கி நான் அழுகிறேனா... நம்ப முடியாமல் நான் என்னையும் அறியாமல் என் கண்களை தொட்டு பார்க்க அங்கே ஈரமாக கண்ணீர் ஒழுகி கொண்டு இருந்தது.

இல்ல.. நந்தினி நான் அழுவல... கண்ணு வேர்த்துருச்சு... என்று நான் சொன்னதை கேட்டு நந்தினியை சிரித்து விட்டாள்.

ச்சீ பொட்டை நாயே.... எழுந்து வா... உன்ன வச்சு நான் எப்படி சமாளிக்க போறேனோ... என்று என்னருகில் வந்து என் தோலின் மேல் கைகளை போட்டுக் கொண்டு நின்றாள்...

ஸாரிடி... என் செல்லக்குட்டி... அந்த மேனேஜர் நாய் தான் என்னை ரொம்ப திட்டிட்டான்... அதனால தான் நான் உன்னை அடிக்க வேண்டியதா போச்சு... ரொம்ப வலிக்குதா... சாரிடி.... என்று என்னை கொஞ்ச... நந்தினி என்னை பெண்ணை கூப்பிடுவது போல டி போட்டு பேசுவது கூட புரியாமல் நான் அவளுடன்  பேசிக் கொண்டு இருந்தேன்.

அடுத்த சில மாதங்களில் நாங்கள் இருவரும் ரொம்பவே நெருக்கமானோம். நந்தினி ஹாஸ்ட்டலில் இருந்து வந்து என்னுடன் தங்கி கொண்டாள். நான் அவளுக்கு பார்த்து பார்த்து எல்லா வேலைகளும் செய்தென். அவள் சண்டே தோழிகளுடன் வெளியே சுற்ற நான் வீட்டில் இருந்து வேலைகளை செய்து முடித்தேன். சண்டே ஈவ்னிங் நந்தினி வந்ததும் என்னை அவள் மடியில் வைத்துக் கொண்டு நடந்ததை எல்லாம் சொல்வாள். என்னை அவள் ஒரு பெண் குழந்தையை கொஞ்சுவதை போல கொஞ்சுவாள்.

என்னடி செல்லக்குட்டி என் டிரஸ் எல்லாம் வாஷ் பண்ணிட்டியா ரூம் க்ளீனா இருக்கு உன் வேலையெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குடி ராஜீ குட்டி என்று சொல்வாள். நான் பல முறை அப்படி சொல்ல வேண்டாம் என்று சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. சில சமயம் எனக்கு முத்தமெல்லாம் கொடுப்பாள்.

ஒருநாள் காலை நந்தினி அவசரமாக ஆபிசுக்கு ரெடி ஆக்கிக் கொண்டு இருந்தாள். நான் அப்போது தான் குளித்து விட்டு டவலுடன் வர,டேய் ராஜ் என்னோட ஷீ எங்கடா

அதோ அந்த செல்ப்ல இருக்கு நந்தினி

ப்ளீஷ்டா எனக்கு கொஞ்சம் எடுத்து குடுடா, ஆபிசுக்கு டைம் ஆச்சு. கிளைன்ட் வேற ஆன்லைன் வந்துருவா, அந்த மேனேஜர் புடிங்கி நான் இல்லைன்னா கத்துவான்...வாடா ராஜ்'

நான் எதுவும் பேசாமல் சென்று நந்தினியின் ஷூ எடுத்து வந்து கொடுக்க அவள் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டு தன் அழகான கூந்தலை சீவி கொண்டு இருக்க, நான் ஷூ எடுத்து வந்ததை பார்த்ததும், தன் காலை எடுத்து டேபிளில் வைத்தாள். நான் புரியாமல் பார்த்தேன்,

அதை அப்படியே கொஞ்சம் காலில் போட்டு விடுடா. அப்படியே பாதத்தை கொஞ்சம் துடைச்சுட்டு சாக்ஸ் போடுடி என் செல்லம். என்று சொல்ல நான் எதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல நந்தினியின் மென்மையான பாதங்களை தொட்டு தடவி துடைத்து விட்டு சாக்ஸ் மாட்டிவிட்டு அவளது ஷூவை காலில் போட்டுவிட்டேன்.

அன்று நான் ஆபிசுக்கு செல்லும் போது நந்தினி ரொம்பவும் சந்தோஷமாக இருந்தாள். கிளைன்ட் மீட்டிங் சூப்பரா எந்த ப்ராப்ளமும் இல்லாமல் முடிந்தது என்றும் நந்தினியின் வேலையை கிளைன்ட் ரொம்பவம் பாராட்டினார் என்றும் சொன்னார்கள்.. நான் என் சேரில் இருக்க நந்தினி அவளின் கேபினுக்கு வர சொல்லி பிங் பண்ணினாள். நான் வேகமாக நந்தினியின் கேபினுக்கு சென்றேன்.
அவள் என்னை கதவை லாக் செய்ய சொன்னாள். நானும் செய்ய என்னை இழுத்து தன் மடியில் உட்கார வைத்தாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக