http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : நானும் என் கணவரும் - பகுதி - 10

பக்கங்கள்

புதன், 22 ஜூலை, 2020

நானும் என் கணவரும் - பகுதி - 10

பெண்கள் தவறினால் அது துரோகம் தவறு அதுவே ஆண்கள் செய்தால் அது ஒரு வடிகால் மன்னிக்கப்படனும் ஏன் இந்த பாகுபாடு ஆண்களுக்கு இருக்கும் அதே ஆசாபாசங்கள் உடற்தேவைகள் எல்லாம் பெண்களுக்கும் இருப்பது இயற்க்கை தானே அப்படி இல்லை என்றால் எந்த ஆணுக்கும் ஒரு பெண் கிடைத்து இருக்க மாட்டாளே கற்பு என்பதற்கு ரெண்டு அர்த்தங்கள் இருப்பதாக நான் கேள்விப்படவில்லையே அந்த வார்த்தையே ஆண்களின் கண்டுப்பிடிப்பு தானே பெண் மட்டும் உடல் பசி எடுத்தால் அவள் கட்டிக்கொண்டவன் வந்து அந்த பசியை தீர்க்கும் வரை காத்திருக்கணும் அதுவே ஆண்கள் வழியில் பசித்தால் ஹோட்டல் சென்று பசியாற்றி கொள்வது போல கிடைக்கும் பெண்களுடன் தன்னுடைய இச்சையை தீர்த்து கொள்வார்கள் அது தவறாக கருதப்படுவது இல்லை. இது பாரபட்சமான ஒரு நியாயம் இல்லையா யோசிக்கும் போது எனக்குள் ஒரு மிருகம் உறுமியது உணர முடிந்தது. இந்த எண்ணம் வளர்வது நல்லது இல்லை என்று எழுந்து குளிக்க சென்றேன். அது தானே பெண்கள் உள்ளே எழும் தீக்கு பதில் குளித்த பிறகு மனம் கொஞ்சம் அமைதி அடைய தூங்கலாம் என்று படுக்கையில் சாய்ந்தேன்.




எழுந்த போது மணி ஐந்து . முகம் கழுவி உடை மாற்றும் பழக்கத்தில் உடையை தேடும் போது தான் நான் மாற்று உடை என்று ஏதும் எடுத்து வரவில்லை என்ற நினைவு வந்தது. வேறு வழியில்லாமல் அணிந்து இருந்த உடையையை சரி செய்து கொண்டு ஹாலில் உட்கார்ந்தேன். விக்ரம் நினைத்ததை விட சீக்கிரமாகவே வந்து விட்டான். நான் அதே உடையில் இருப்பதை அவனும் கவனித்து நித்தியா என்ன உடை கூட மாற்றாமல் இருக்கிறே என்று கேட்க நான் விக்ரம் நான் மாற்று உடை கூட எடுத்து வரவில்லை என்றேன்.

விக்ரம் புரிந்து கொண்டு சரி வா இங்கேயெல்லாம் கடை சீக்கிரமே மூடி விடுவார்கள் உனக்கு மாற்று உடை வாங்கி வரலாம் என்றான். நான் அவனிடம் காலையில் தவறுதலாக ரோஷனிடம் பேசினதை சொன்னதும் விக்ரம் தலையில் அடித்து கொண்டு என்ன நித்தியா ஏன் அப்படி செய்தே இங்கே இருக்கிறதை சொல்லி விட்டாயா என்று கேட்க நான் இல்லை சொல்லவில்லை என்றேன். விக்ரம் இருந்தாலும் வேண்டாம் நீ வெளியே வர வேண்டாம் ரோஷன் ரொம்ப விவரமானவன் இங்கேயே தங்கி இருந்து கவனிக்க வாய்ப்புண்டு சரி உன் அளவு சொல்லு நானே வாங்கி வருகிறேன் என்று கேட்டு விட்டு சாரி தவறாக நினைக்க வேண்டாம் என்று சொல்ல நான் அவன் கேட்டது பெரியதாக எடுத்து கொள்ளாமல் என் உயரம் 5'3" என்றும் இடுப்பு 32" என்றும் சொல்லி விட்டு அடுத்த அளவு சொல்ல கொஞ்சம் தயங்கி பிறகு சொன்னால் தான் விக்ரமால் உடை வாங்க முடியும் என்று புரிந்து மார்பு அளவு 34" என்று சொல்ல அவன் அக்கறையாக அளவை ஒரு காகிதத்தில் குறித்து கொண்டான். அதில் இருந்தே அவன் தவறான எண்ணம் கொண்டு கேட்கவில்லை என்று தெரிந்தது.


வெளியே சென்று கதவை மறக்காமல் பூட்டி விட்டு சென்றான். இதில் ரென்று காரணங்கள் இருக்கலாம் ஒன்று என் பாதுக்காப்பு கருதி மற்றொருன்று நான் சொல்லிகொல்லாமல் வெளியே சென்று விடலாம் என்ற அச்சத்தால் கூட இருக்கலாம். விக்ரம் வருவதற்குள் எனக்கு தெரிந்த ஓரளவு நன்றாக செய்ய முடியும் என்று நினைத்த கேசரி செய்யலாம்னு ஆரம்பித்தேன். வேண்டிய எல்லா பொருட்களும் இல்லை என்றாலும் இருந்த பொருட்களை வைத்து செய்த முடித்தேன். முதலில் சுவை பார்க்கலாம் என்று தோன்றியது பிறகு அதை மாற்றி கொண்டேன் விக்ரம் சாப்பிட்டு ரிசல்ட் சொல்லட்டும்னு முடிவு செய்தேன்,. என்னாலேயே நம்ப முடியவில்லை நான் செய்த கேசரியில் இருந்து மணம் கூட வருகிறதே என்று,




எப்படியும் விக்ரம் புது உடை வாங்கி வருவான் அதை அணிவதற்கு முன் வெயர்வை மறைய குளிக்கலாம்னு குளிக்க சென்றேன் ரொம்பவும் அமைதியாக மனம் லேசாக இருக்க ஆசை தீர குளித்தேன். முகத்தில் சோப்பு போட்டு கொண்டு கண் மூடியப்படி மீண்டும் சோப்பு எடுக்க கொஞ்சம் தேடி ஒரு சோப்பை கையில் எடுத்து மீண்டும் முகத்தில் விட்டு போன இடங்களில் சோப்பை தேய்க்க முதலில் நான் போட்ட சோப்பின் வாசனைக்கும் இந்த சோப்பின் வாசனையும் முற்றிலும் வேறு மாதிரி இருந்தது. இதில் ஒரு ஆண்மை வாசம் வருவது போல தோன்றியது. அப்படியென்றால் தவறுதலாக விக்ரம் சோப்பு எடுத்து விட்டிருக்கிறேன் என்று நினைத்தேன், சரி கையில் எடுத்தாச்சு உடலிலும் பூசி கொள்ளலாம் என்று கழுத்தில் ஆரம்பித்து கால் வரை சோப்பின் பயணத்தை மெல்ல மிக மெல்லமாக எடுத்து சென்றேன். சோப்பு போட்டு முடித்ததும் எப்போதும் குளிக்கும் போது என் மேல் இருந்து வரும் வாசனை மறைந்து விக்ரம் வாசனை தான் மேலோங்கி இருந்தது. அதை கண்டுகொள்ளாமல் ஷவர் அடியில் நின்று சோப்பு முழுவதும் கழுவிய பின் குளித்து முடித்து அங்கிருந்த விக்ரம் டவல் தான் எடுத்து சுற்றி கொண்டு வெளியே வந்தேன்,.





அறையில் இருந்த ஆளுயர கண்ணாடியில் நின்று பார்த்தேன். இந்த அழகையா நவீனுக்கு பிடிக்கவில்லை அல்லது என்னை விட எவளோ ஒருத்தி அவர் கண்களுக்கு கவர்ச்சியாக தெரிந்து இருக்கிறாளோ. என்னால் இதற்கு மேல் என் உடல் அமைப்பை மெருகு ஏத்த முடியாது அப்படி செய்ய நான் வேசியும் இல்ல கண்டிப்பா நவீன் மற்றவர்கள் குறிப்பாக ரோஷன் சொல்லுவது போல நவீனின் மனேஜர் மனைவியுடன் உறவு கொள்கிறான் என்றால் அது உடற்கவர்சியாக இருக்க முடியாது ஒன்று அவன் செய்த ஏதாவது தவறான செய்கையை வைத்து அந்த பெண் நவீனை வளைத்து போட்டிருக்கணும் அல்லது அந்த பெண் ரொம்பவும் உணர்ச்சியை கட்டு ப்படுத்த தெரியாத அல்லது கட்டு பட விரும்பாத பெண்ணாக இருக்கணும். இந்த எண்ணங்கள் ஓடி கொண்டு இருக்கும் போதே விக்ரம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து இருக்கிறான். நான் கவனிக்க வில்லை விக்ரம் சோபாவில் அமர்ந்து மெல்ல நித்தியா துணி வாங்கி வந்து இருக்கிறேன் எதுக்கு இன்னும் டவல் கட்டி இருக்கணும் என்று சொன்னதும் தான் நான் எண்ணங்கள் கலைந்து வெட்கத்துடனே அவன் கிட்டே இருந்து துணியை வாங்கி கொண்டு பாத் ரூம் உள்ளே நுழைந்தேன்


உள்ளாடைகளை முதலில் அணிந்து கொண்டு அது சரியாக பொருந்தி இருக்கா என்று பார்க்க நானே சென்று கடையில் வாங்கி இருந்தாலும் இவ்வளவு கச்சிதமாக எனக்கு பொருந்தி இருக்காது. ஒரு சுருக்கமோ தளரவோ இல்லை. என் முலைகள் முழுவதையும் முழுமையாக மூடி அதன் எடுப்பை நேர்த்தியாக வெளிகாட்டியது. அடுத்து ஜட்டியை அணிந்தேன் இதுவும் எனக்காக அளவு எடுத்து தயாரிச்சது போல பொருந்தியது கால் இடுக்கில் சென்று சிக்கி கொள்ளவோ வேறு சில ஜட்டிகள் பக்கங்களில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்ப்படுத்துவது போல இல்லாமல் பொருந்தியது. உள்ளாடைக்கு மேலே ஷிம்மியை உடுத்தி கொள்ள அது காட்டன் துணி தான் என்றாலும் ஸ்ட்ரெச் டைப் அதனால் உடலோடு ஒட்டி அணியும் ஸ்விம் சூட் போல இருந்தது.

ரொம்ப நாளைக்கு பிறகு என் அழகை கண்ணாடியில் நானே ரசித்து கொண்டேன். ரசித்தது போதும் என்று விக்ரம் வாங்கி வந்த சல்வார் கமீஸை உடுத்தி கொண்டு பாத் ரூம் விட்டு வெளியே வந்தேன். நான் பாத் ரூம் கதவை திறந்து வெளியே வரும் போது விக்ரம் எதையோ பின்னால் மறைப்பதை பார்த்து விட்டேன். அவன் அசடு வழிந்து கொண்டு சாரி நித்தியா ரொம்ப தாகமா இருந்தது அது தான் என்று இழுக்க நான் என்ன அதுக்கு என்றதும் அவன் பின்னால் இருந்து பீர் கானை எடுத்து என்னிடம் காட்ட நான் சிரித்து கொண்டு பரவாயில்லை எடுத்துக்கோ என்றேன். அவன் நான் உண்மையாக சொல்கிறேனா இல்லையா என்று குழம்பி நான் சிரித்தப்படி தான் சொல்லுகிறேன் என்று தெரிந்து தேங்க்ஸ் நித்தியா பழக்கம் ஆயிடுச்சு என்று மீண்டும் வழிய நான் இட்ஸ் ஓகே டேக் இட் என்றேன். என்னுடைய அனுமதி கிடைத்த சந்தோஷத்தில் அவன் கையில் இருந்த பீர் ரெண்டே நிமிடத்தில் காலி செய்து எழுந்து பிரிட்ஜ் அருகே போக நான் விக்ரம் ஒன் இஸ் ஓக்கேன்னு நாட் அகைன் என்றதும் விக்ரம் அடுத்த கேனை எடுக்காமல் பிரிட்ஜை மூடினான்.




பிரிட்ஜை மூடியதும் நான் தேங்க்ஸ் விக்ரம் என்று சொல்ல அவன் நான் அவன் அடுத்த பீர் கேன் எடுக்காததுக்கு தான் தேங்க்ஸ் சொல்லறேன்னு நினைத்து கமான் நித்தியா நான் ரெகுலர் குடிகாரன் எல்லாம் கிடையாது தனியா இருக்கும் போது குடிப்பேன் என்றதும் நான் விக்ரம் நான் சொன்ன தேங்க்ஸ் அதுக்கு இல்ல நீ வாங்கி வந்த டிரஸ்க்கு என்றதும் அவன் மறுபடியும் என்னை கிண்டல் செய்யறியா இதை நான் நேற்றே செய்து இருக்கணும் நீ மாற்று உடை எடுத்து வந்து இருப்பேன்னு நினைத்து விட்டேன். இருந்தாலும் நீ இப்போ சொன்னதுக்கு பிறகு தான் கவனித்தேன் நான் வாங்கி வந்த உடையை போட்டு இருக்கிறாய் என்று உனக்கு டைலரிங் தெரியுமா என்று கேட்க நான் புரியாமல் தெரியாது ஏன் தைக்க துணி வேறு வாங்கி வந்திருக்கியா என்றதும் அவன் இல்லப்பா அளவு இவ்வளவு சரியா இருக்கு அது தான் நீ மாற்றும் போதே ஆல்ட்டர் செய்து போட்டு கொண்டாயா என்றான். எனக்கு கொஞ்சம் பெருமையா இருந்தது ரெண்டு விஷயங்களுக்காக முதலில் அவனிடம் என் அளவுகளை சரியாக சொன்னதற்கு அடுத்தது அவன் அதே அளவில் வாங்கி வந்த உடை எனக்கு அழகாக பொருந்தி இருக்கிறது என்று அடுத்தவர் சொல்லி பாராட்டும் போது.




பெண்களுக்கு ஒரு ஆண் தன்னை அல்லது தன் உடையை அல்லது தன் அலங்காரத்தை பாராட்டும் போது அதை மீண்டும் கேட்பதில் ஒரு ஆர்வம் இருக்கும் நானும் அதை விரும்புவள் தான் நவீன் என்னை ரசிக்கும் போது வர்ணிக்கும் போது பல முறை நவீன் நிஜமாவா சொல்லறீங்க பொய் தானே என்று கேட்டு அவர் இல்ல நித்தி சத்தியமா என்று மறுபடியும் புகழ்ந்து சொல்லுவதை எத்தனை முறை ரசித்து இருக்கிறேன் இன்னும் சொல்ல போனால் ரோஷன் என்னை அவன் வழிக்கு கொண்டு போனதே என்னை வர்ணித்து பேசிய பிறகு தான். விக்ரம் மீண்டும் சொல்லட்டும் என்று விக்ரம் எனக்கு பொய் சொன்னால் பிடிக்காது நீ வாங்கி வந்ததற்காக இந்த உடை எனக்கு ரொம்ப அழகா பொருந்தி இருக்குனு பொய் சொல்லறே என்று சொன்னதும் அவன் நவீன் சொல்லுவது போலவே இல்லப்பா சத்தியமா சொல்லறேன் இந்த உடை உனக்கு அவ்வளவு கச்சிதமா இருக்கு என்று சொல்ல நீ உண்மை சொல்லறேன்னு நம்பறேன் கரெக்டா வாங்கி வந்ததாலே உனக்கு ஒரு கன்ஷேஷன் ரெண்டாவது பீர் எடுத்துக்கோ என்று சொல்லி நானே பிரிட்ஜில் இருந்து ஒரு பீர் கேனை எடுத்து அவன் கையில் குடுத்தேன். குடிக்கற யாருக்கும் எதிர்பாராமல் ரெண்டாவது முறை குடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷத்தின் எல்லையை தாண்டுவார்கள் விக்ரமும் நான் குடுத்ததும் உடனே திறந்து ரெண்டு சிப் குடித்து நித்தியா உன்னை வேலை வாங்குவதாக நினைக்க வேண்டாம் எனக்கு இது முடிக்கும் போது பசி எடுக்கும் உன் கையாலே எதாவது சாப்பிட ரெடி செய்ய முடியுமா என்றான். நான் பிரிட்ஜில் இருந்து முட்டைகளை எடுத்து ரெண்டு பேருக்கும் ஆம்லெட் தயார் செய்து அவன் எதிரே வைக்க பீர் குடித்தப்படி ஆம்லெட் ஒரு துண்டு சாப்பிட்டு ரெண்டாவது முறையாக நித்தியா உன் கை பக்குவம் கிரேட் என்று சொல்ல நான் இது போதுமா வேறு ஏதாவது சமைக்கட்டுமா என்றேன். விக்ரம் எனக்கு ரொம்ப சந்தோசம் தான் ஆனால் எனக்கு தெரியும் இங்கே சமைக்க எதுவும் இல்லை என்று தேங்க்ஸ் பார் தி ஆபர் என்றான். இப்படியாக இருவரும் பேசி கொண்டே இருக்க மணி பிறகு தான் பார்த்தேன் பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது. விக்ரம் எனக்கு தூக்கம் வருகிறது இன்னைக்கு நான் தரையில் படுக்கறேன் நீ கட்டிலில் படு என்று தரையில் படுக்கையை விரிக்க அவன் தடுப்பான் என்று நினைக்க அவன் சரி குட் நைட் என்று சொல்ல உண்மையிலேயே விக்ரம் நல்லவன் தான் என்று நினைத்தேன்.


காலையிலும் தூங்கி இருந்ததால் படுத்த உடன் தூக்கம் வரவில்லை இருந்தாலும் போர்வையை தலை வரை இழுத்து மூடி கொண்டு படுத்தேன். போர்வையின் ஊடே அறையின் நைட் லாம்ப் மெலியதாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. பல முறை புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. போர்வை முகத்தின் மேல் இருந்ததால் மூச்சும் சரியாக விட முடியவில்லை. சற்று நேரத்திற்கு பிறகு முகத்தின் மேல் இருந்த போர்வையை மெல்ல அகற்றினேன். விக்ரம் கட்டிலின் அந்த ஓரத்தில் படுத்து இருந்தான் எனக்கு தெரியவில்லை. சின்ன வயதில் தூக்கம் வரவில்லை என்றால் கை விரல்களால் ஒரு விளையாட்டு விளையாடுவோம் அது ஒரு கணக்கு விளையாட்டும் கூட கணக்குனு சொன்னாலே புரிந்து கொண்டிருக்க வேண்டும் வராத தூக்கம் கூட உடனே வந்து விடும் அப்படி விளையாடி கொண்டிருக்கும் போது விக்ரம் புரண்டு கட்டிலின் இந்த ஓரத்திற்கு வந்து எழுந்திருப்பது போல தெரிய என்னால் சட்டென்று போர்வையை முகத்தில் இழுத்து கொள்ள முடியவில்லை. அவனும் அந்த மங்கலான இருட்டில் என்னை சரியாக கவனிக்க வில்லை ஆனால் எனக்கோ இருட்டில் கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருந்ததால் எனக்கு கொஞ்சம் தெளிவாக தெரிந்தது. ஆனால் ஏன் தெரிந்தது என்று இருந்தது என்பது வேறு விஷய

காரணம் விக்ரம் வெறும் ஜட்டி தான் அணிந்து இருந்தான் தரையில் படுத்திருந்த எனக்கு நீண்ட அவன் கால்கள் முழுக்க பொசபொசனு கருமையா முடி வளர்ந்து இருந்தது. எனக்கு நவீன் சொல்லி தெரியும் இப்படி உடம்பு எங்கும் முடி இருப்பவர்கள் படுக்கை விளையாட்டில் சிறப்பாக இருப்பார்கள் என்று. கண்ணை மூடி கொண்டேன் தேவை இல்லை எண்ணங்கள் வர ஆரம்பித்ததும். விக்ரம் அடுத்து செய்தது இன்னும் மோசம் சகஜமாக ஜட்டியை கழட்டி விட்டு அதில் கட்டில் மேலே வைக்காமல் தரையில் போட்டு விட்டு பாத்ரூம் நோக்கி சென்றான். என் சனியன் பிடிச்ச ஆசை அவன் ஜட்டியை முகர்ந்து பார்க்கணும் என்று என்னை தூண்டி விட நான் மெல்ல அதை இழுத்து போர்வைக்குள் எடுத்து கொண்டேன். வலது கட்டை விரல் மோதிர விரல் ரெண்டினாலும் பிடித்து மெல்ல தூக்கி என் முகம் அருகே எடுத்து வந்தேன். அப்போ அது தவறுதலாக அவன் சுன்னி படியும் இடம் என் முழங்கையில் பட சில்லென்று ஈரமாக இருக்க முதலில் தவறுதலாக பட்டது இப்போ நானே வேண்டும் என்றே முழங்கையில் உரசி பார்த்தேன். சின்ன குழந்தைகள் அடக்க முடியாமல் உச்சா போனால் எப்படி அவர்கள் ஜட்டி ஈரமாக இருக்குமோ அது போல இல்லாமல் இதன் ஈர தன்மை வேறு விதமாக இருந்தது.




உணர்ந்து பார்க்க ஆரம்பிச்சாச்சு முழுசா ஆராய்ந்து விடலாமேன்னு என்னுடைய நாடு விரலால் ஈரத்தின் நடு பாகத்தை தொட்டு பார்த்தேன் அங்கே தான் ஈரத்தின் அளவு அதிகமாக இருந்தது.

அந்த ஈரத்தை நடு விரலில் எடுத்து முகர்ந்து பார்த்தேன் எங்கு மூன்று வகை வாசம் கலந்து வந்தது முதலில் நவீன் விந்து நீரின் வாசம் சொல்லனும்னா அதை விட விக்ரம் வாசம் அவ்வளவு மோசமாக இல்லை ரெண்டாவது அவனின் சிறுநீரில் கலந்து இருந்த பீரின் வாசம் மூன்றாவது என்ன வாசம் என்றே தெரியவில்லை ஆனால் அது தான் ரொம்பவும் பிடித்து இருந்தது. இந்த ஆராயிச்சியில் இருக்கும் போது விக்ரம் வந்து விட்டான் விளக்கை போடாமலே தரையில் போட்டு விட்ட ஜட்டியை எடுக்க குனிய அவன் போட்ட இடத்தில் இல்லை என்பதால் கையால் தடவி தேடி கொண்டிருந்தான் அப்போது அவன் விரல்கள் ஒன்று இரண்டு முறை என் முலை காம்பை உரசி விட்டு சென்றது, அந்த உரசலே கொஞ்சம் விளையாடி பாப்போம் என்று விக்ரம் ஜட்டியை என் போர்வையின் மேலே சரியாக அது என் ரெண்டு முலைகளையும் மூடி கொண்டிருப்பது போல வைத்தேன். தேடிய அவன் கைகள் ஜட்டியின் துணியை பிடித்து விட நான் மறு முனையை விடாமல் பிடித்து இருக்க அவன் எதிலியோ மாடி இருக்கு என்று நினைத்து முழு கையையும் என் முலைகள் மேலே வைக்க நான் தூக்கத்தில் இருந்து முழித்தவள் போல முலைகள் மேல் இருந்த அவன் கையை என் கையால் பிடித்து விக்ரம் என்ன செய்யறே என்று குரல் குடுக்க நான் முழித்து விட்டதால் இனி விளக்கை போடலாம்னு சென்று விளக்கை போட அந்த இடைவெளியில் நான் அவன் ஜட்டியை கட்டில் மேல் எடுத்து போட்டேன். விளக்கு போட்டு விட்டு கீழே ஜட்டி இல்லாமல் நடந்து வந்து என் முன்னே நிக்க நான் விக்ரம் என்ன செய்யறே ஏன் இப்படி அம்மணமா என் எதிரே நிக்கறே என்று கேட்டதும் அவன் உடனே ரெண்டு கைகளால் அவன் சுன்னியை மூடி கொண்டு ரொம்ப சாரி நித்தியா கொஞ்சம் நிலை தடுமாறி பாத் ரூமில் கழட்ட வேண்டிய ஜட்டியை இங்கேயே கழட்டி போட்டு விட்டு பாத் ரூம் போனேன். அது உன் மேலே விழுந்து இருப்பது நான் வேண்டும் என்றே செய்யவில்லை ரொம்ப சாரி என்றான். நான் சரி மேலே இருந்த ஜட்டியை எடுக்க எதுக்கு என் மார்புகள் மேலே உன் கை பட்டது என்று கேட்க அவன் அசடு வழிந்து சாரி வேணும்னே செய்யலை ஆனா ஒரு உண்மையும் சொல்லி விடறேன் அது தொட்ட போது அதன் மென்மை எனக்கு கொஞ்சம் ஆசையை தூண்டி விட்டது என்று சொல்லி கொண்டே நீண்டு கொண்டிருந்த அவன் சுன்னியை கஷ்டப்பட்டு கைகளால் அடக்கி கொண்டிருந்தான்

விக்ரம் மிகுந்த சிரமத்துடன் சுண்ணியை மறைக்க முயன்றான். இருந்தாலும் அவன் விரல் இடுக்கில் சுன்னியின் நுனி எட்டி பார்த்து கொண்டிருந்தது. நான் பார்த்து கொண்டு இருந்தேனே ஒழிய தொட முயலவில்லை. விக்ரம் ஒருவழியாக ஜட்டியை என் மேலே இருந்து எடுத்து போட்டு கொண்டான். அதன் பிறகு கொஞ்சம் தைரியம் வந்து நித்தியா நீ ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினைச்சேன் ஆனா இப்போதான் தெரியுது சரியான வாலு என்று. உன்னை மாதிரி ஆட்களோடு தான் எனக்கு ரொம்ப நேரம் பேச பிடிக்கும் வா எதுக்கு தனியா தரையில் படுக்கறே கட்டிலில் படுத்துகிட்டே பேசலாமே எப்படியும் காலை சீக்கிரமே எழுந்து நவீனை பார்க்க போகணும் மறந்து போச்சா என்றான். நான் மறக்க வில்லை ஆனால் போவதால் பயன் இருக்குமா இல்லை பணம் தான் செலவு செய்யணும்னா யோசித்து கொண்டிருந்தேன். விக்ரம் அது தப்பு நித்தியா நவீன் உன் கணவர் என்ன நிலையில் இருந்தாலும் பார்த்து விட்டு வருவது தான் நல்லது சரி வா இனிமே தூங்கினா எழுந்திருக்க முடியாது பேசலாம் என்றான். நான் தரையில் இருந்து மெத்தைக்கு மாறினேன். இருவரும் பக்கவாட்டா முகத்திற்கு முகம் நேரா பார்த்து படுத்தோம் அப்போ கண்கள் அவன் உடம்பை நோட்டம் விட இன்னமும் ஜட்டியை தவிர வேறு எதுவும் அவன் அணிந்து இருக்கவில்லை. 




என் கண்களின் பார்வையை நானே கடிந்து கொண்டேன். ஒரு ஆம்பளை நல்லவனா இருக்கணும்னு நினைச்சா கூட பெரும்பாலான இடங்களில் பெண்களால் தான் அவனுடைய பிடிவாதம் தகர்ந்து போகிறது. விக்ரம் பேச எதாவது டாபிக் ஆரம்பிக்கணும்னு நித்தியா ஒரு வேளை இன்னைக்கும் உன்னாலே நவீன் கூட பேச முடியவில்லை அல்லது உன்னை பேச அனுமதிக்காவிட்டால் என்ன செய்யறதா உத்தேசம் என்றான். அவன் கேள்வியில் நியாயம் உண்மை இருந்தது. எனக்கும் இதே கேள்வி தான் விக்ரம் ஒரே குழப்பமா இருக்கு பேசாமல் சென்னைக்கு கிளம்பி அங்கே என் கூட படித்த தோழிகள் விலாசங்கள் கண்டு பிடித்து அவர்கள் மூலம் ஒரு வேலையை தேடி கொள்ளலாம்னு நினைக்கிறேன். விக்ரம் உடனே அப்போ முதலில் அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டியது தானே அதில் உனக்கு ரெண்டு நன்மைகள் உனக்கும் ஒரு வேலை இருக்கும் நவீன் குணம் அடைஞ்ச பிறகு பெங்களூரில் இருந்தால் மீண்டும் அவன் பழைய பழக்கங்களுக்கு அடிமை ஆவது சுலபம் ஆனால் சென்னையில் புதிய இடம் உன்னை மற்றுமே நம்பி இருப்பான் குடும்பம் நல்ல படியாக நடத்த முடியும் அவன் சொல்ல சொல்ல எனக்கு அந்த வழி பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் சென்னையில் எங்கே போவேன் தோழிகள் உதவி செய்வார்களா அங்கே வேலை கிடைப்பது எளிதா போன்ற கேள்விகள் எழுந்தன.




அவற்றை விக்ரமிடமே கேட்டேன். அவனும் நித்தியா நீ கேட்கறதும் உண்மை தான் சென்னை பெரிய ஊர் தான் என்றாலும் உதவி செய்பவர்கள் கொஞ்சம் கம்மி தான் இருந்தாலும் முயற்சி செய்வது தப்பில்லை. ஒண்ணு பண்ணுவோம் நான் காலையில் இங்கே இருக்கும் என் வேலைகளை சில நாட்கள் என் நண்பர்கள் கூட்டாளிகளை பார்த்துக்க சொல்லிவிட்டு சென்னைக்கு உண்டு வரேன் ஒரு வாரம் இருந்து முயற்சிப்போம் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு என்றான். நானும் சரி விக்ரம் ரொம்ப செலவு ஆகும் என்றால் என் நகைகள் சிலதை குடுக்கிறேன் இங்கேயே அதை காசாக்கி குடு என்று சொல்லி விட்டு என் கைபையில் வைத்து இருந்த ரெண்டு சங்கிலி தங்க கொலுசு ரெண்டு மோதிரங்கள் எல்லாவற்றையும் எடுத்து அவனிடம் குடுத்தேன். அவன் அவற்றை பத்திரமாக அவனுடைய பிரீப் கேசில் வைத்து விட்டு சரி நான் காலையிலேயே கிளம்பறேன். என்று தயாரானான்.




விக்ரம் வழக்கம் போல வெளியே செல்லும் போது வெளிப்பக்கம் போட்டி கொண்டு சென்றான். இந்த முறை அவன் மொபைல் நம்பரை வாங்கி கொண்டேன். அவன் சென்றதும் நான் என் உடமைகளை எடுத்து வைத்து கொண்டு இந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானேன். அப்போது என் பெட்டியை திறந்து பொருட்களை பெட்டிக்குள் வைக்க பெட்டியில் நானும் நவீனும் சேர்ந்து எடுத்த ஒரு படம் பார்த்து கொஞ்ச நேரம் அழுதேன். என் திருமண வாழ்க்கை தொங்கி ஒரு வருடத்திலேயே இப்படி முடியற நிலையில் இருக்கேன்னு. இன்னொரு எண்ணமும் வந்தது. இங்கிருந்து அருகே இருக்கும் ஊருக்கு சென்று நவீனை பார்த்து விட்டு பிறகு சென்னைக்கு போகலாம் என்று முடிவு செய்து விக்ரமை அழைத்து அந்த ப்ளான் சொன்னேன். அவனும் உன் இஷ்டம் சரி ரெடியா இரு அப்போ நாம் சீக்கிரம் கிளம்பி அங்கே சென்று உன் கணவரை பார்த்து விட்டு திரும்பி பிறகு சென்னைக்கு பயணிக்கலாம் என்றான். சொல்லி கொஞ்ச நேரத்திலேயே விக்ரம் வந்து என்னிடம் இந்தா நீ குடுத்த நகைகளுக்கு கிடைத்த பணம் என்று ஒரு கவரை குடுக்க நான் அவனிடமே குடுத்து இப்போதைக்கு செலவு செய் பிறகு பார்த்து கொள்ளலாம் என்றேன்.




நவீன் இருக்கும் மருத்துவ மனைக்கு சென்று டாக்ஸ்யில் இருந்து இறங்கும் போது தூரத்தில் ரோஷன் ஒரு பெண்ணுடன் மருத்துவமனைக்குள் நுழைந்து கொண்டிருந்தான். நான் கூர்ந்து கவனித்ததில் அவனுடன் இருந்த பெண் ரோஷன் எனக்கு காண்பித்த நவீன் உறவு வச்சு இருக்கும் பெண் என்று தெரிந்தது. நான் விக்ரமிடம் சொல்ல விக்ரம் சரி இரு அவர்கள் சென்று திரும்பட்டும் பிறகு நாம் போகலாம் என்றான். டாக்ஸ்யில் உட்கார்ந்து இருக்க உள்ளே சென்ற கொஞ்ச நேரத்திலேயே ரோஷன் வெளியே வந்தான் தனியாக அவன் காரில் ஏறி செல்ல அப்படியென்றால் அந்த பெண் நவீன் கூட தான் இருக்கணும்னு தோண நான் விக்ரமை அழித்து கொண்டு நவீன் அறைக்கு சென்றேன். அங்கே அந்த பெண் நவீனை தன் மடியில் படுக்க வைத்து அவனுக்கு ரொட்டி ஊட்டி கொண்டிருந்தாள் . அந்த காட்சி என் உச்சந்தலை வரை கோபத்தை கொண்டு சென்றது முகத்தை திரும்பி கொண்டு விக்ரம் கிளம்பு என்று சொல்லி விட்டு விக்ரம் வருகிறானா என்று கூட கவனிக்காமல் டாக்ஸி அருகே சென்றேன்.


விக்ரம் நான் சொல்லாமலே என் மாற்றத்திற்கு காரணத்தை தெரிந்து கொண்டு என்னை டாக்சியில் ஏற சொல்லி வண்டியை வீட்டிற்கு போக சொன்னான். வீட்டின் உள்ளே ச என்று நான் ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த என் பொருட்களை எடுத்து கொண்டு விக்ரம் கிளம்பலாம் என்று சொல்ல விக்ரம் நித்தியா நான்கு மணிக்கு தான் ட்ரெயின் என்று சொல்ல நான் படுக்கையில் சாய்ந்தேன். என் கண் முன்னே நவீன் எவளவோ மடியில் படுத்து அவள் அவனுக்கு ஊட்டி கொண்டிருந்த காட்சி தான் தெரிந்தது. அப்படியே சற்று பின்னோக்கி சென்றால் இதே நவீன் திருமணம் ஆன புதிதில் இதே போல என் மடியில் படுத்தப்படி இட்டிலியை ஊட்ட சொல்லி நான் ஊட்டும் போது அவன் தலையை உயர்த்தி என் முலைகளை முட்டி நித்தி இட்டிலி இது போல மெத்துன்னு இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்ல அவன் பொய் சொல்லுகிறான் என்று தெரிந்து அவன் கன்னத்தில் இடித்து இது உங்களுக்கு மெத்துன்னு இருக்கா என்று நானே அவன் கையை பிடித்து என் முலைகள் மேலே வைத்து அமுக்கி பார்க்க செய்வேன். அப்படி அமுக்கும் போது ஏற்பட்ட சுகம் மறக்கவே முடியாத ஒன்று ஆனா இன்னைக்கு வேறு ஒருத்தி அவ முலையை அவன் முகத்தில் இடித்து கொண்டிருப்பதை பார்த்து எந்த பொண்டாட்டிக்கு தான் கோபம் வராது.


சரியா மூன்று மணிக்கு விக்ரம் நித்தியா கிளம்பலாம் என்று சொல்ல நான் உடையை சரி செய்து தலை முடியை ஒழுங்கு படுத்தி கிளம்பினேன். நாங்க பிளாட்பாரம் சென்று கொஞ்ச நேரத்திலேயே ட்ரெயின் வந்தது. நான் ரெண்டாவது படுக்கை வசதி கம்பார்ட்மென்ட் என்று நினைக்க அவன் முதல் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் ஏறி ஒரு இருக்கையை காட்ட நான் விக்ரம் எதுக்கு இவ்வளவு காசு செலவு செய்தே என்றதும் அவன் நித்தியா கடைசி நிமிஷத்தில் இந்த டிக்கெட் தான் ப்ளாக் விலையில் கிடைச்சுது. பரிசோதகர் வந்தா உன் பேர் கவிதா என் பெயர் சுனில்னு சொல்லு மறந்துடாதே என்று சொன்னான். அந்த இடத்தில் எங்களை தவிர வேறு யாரும் இல்லை வண்டி புறப்பட ஏசி குளிர் அதிகாமகியது. நான் துப்பட்டாவை இழுத்து போர்த்தி கொண்டேன். 




வழியில் ஒரு நிறுத்தத்தில் இளம் பெண் ஏறி நாங்க இருந்த இடத்தில் மேல் பர்த்தில் படுக்க போனாள் . பரிசோதகர் எந்த கேள்வியும் கேட்கவில்லை இரவு சாப்பாடு ரயிலிலேயே கொண்டு வந்து குடுத்தார்கள் அடுத்த நாள் காலை சென்னையை அடைந்தோம். இறங்கின உடனே விக்ரமிடம் ரொம்ப காஸ்ட்லி ஹோட்டல் வேண்டாம் என்று சொல்ல அவன் இது ஹோட்டல் மாதிரி இருக்காது வீடு போல தான் இருக்கும் எப்படியும் ஒரு வாரம் தங்குவதால் அதை என் நண்பன் சிபாரிசு செய்தான் ஆட்டோ எடுத்து அந்த இடம் சென்று அடைந்தோம். விக்ரம் சொன்னது போல வீடு போலவே இருந்தது ஒரு கதவை திறந்து எங்களை உள்ளே விட ரெண்டு அறைகள் ஒன்று ஹால் போல இருந்தது கண்டிப்பா அடுத்தது படுக்கை அறை என்று புரிந்தது. அந்த பையன் சார் போன் செய்யுங்க உங்களுக்கு எதாவது தேவை இருந்தா என்று சொலி விட்டு கிளம்ப நான் பயண அசதி நீங்க குளித்து முடித்து உடை மாற்றி கொள்ள அது வரை விக்ரம் அந்த ஹாலில் தான் இருந்தான். நான் வெளியே வந்ததும் அவன் குளிக்க செல்ல நான் ஹாலில் உட்கார்ந்தேன். ஒரு வழியாக செட்டில் ஆனதும் விக்ரம் நித்தியா உன் தோழிகள் நமபர் போட்டு பார் என்று சொல்ல ரெண்டு மூன்று நம்பர்கள் உபயோகத்தில் இல்லை என்று வர ஒருத்தி எடுத்து ஹே நித்தியா எப்படி இருக்கே இப்போ பெங்களூர் தானே நான் கூட இப்போ ஒரு வேலையா பெங்களூர் வந்தேன் ஆனா உன் புது நமபர் தெரியாததால் பேசவில்லை சொல்லுடி எங்கே இருக்கே மீட் பண்ணலாமா என்று கேட்க நான் ஐயோ காயத்ரி நான் உன்னை தேடி சென்னை வந்து இருக்கேன் என்றதும் அவ சரியா போச்சு சரி எத்தனை நாள் இருப்பே நான் நாளை மறுநாள் வந்து விடுவேன் என்றாள் நான் சரி வா இது தான் என் நம்பர் வந்ததும் அவசியம் என்னை கூப்பிடு என்று சொல்லி வைத்தேன்.


வெளியே சென்ற விக்ரம் மத்தியானத்திற்கு பிறகு தான் வந்தான் அவன் ஊரிலே இவ்வளவு வெயில் அனுபவிச்சு இருக்க மாட்டான் உள்ளே ஏசி அறைக்குள் வந்ததும் வாடிய ரோஜா தண்ணீர் தெளித்தால் எப்படி கொஞ்சமாக மலருமோ அது போல முகம் மலர எனக்கே அவனை பார்க்க பாவமாக இருக்க அவனிடம் விக்ரம் நீ போய் அந்த அறையில் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ரொம்ப டையர்டா இருக்கே என்றேன். அவனும் சொன்னா போதும் என்ற கணக்கில் எழுந்து சென்று படுக்கையில் சாய்ந்தான். போட்டிருந்த ஷூ கூட கழட்டவில்லை. நான் எழுந்து சென்று அவன் ஷூவை கழட்டி விட்டு சாக்ஸையும் கழட்டி விட விக்ரம் நித்தியா இப் யு டோன்ட் மைண்ட் கொஞ்ச நேரம் பாதங்கள் மட்டும் மசாஜ் செய்ய முடியுமா இந்த வெயிலில் நடந்ததால் நெறைய வாட்டி கிராம்ப்ஸ் வந்தது எப்படியோ சம்மாளிச்சு வந்து சேர்ந்தேன் என்றான். நான் எதுக்கு நடந்து வந்தே விக்ரம் ஆட்டோ இல்ல கால் டாக்ஸி எடுத்து இருக்கலாமே என்று கேட்க இல்ல நித்தியா நாம் இங்கே எத்தனை நாள் தங்க போறோம்னு தெரியலை உன்னிடமும் பணம் இல்லை அது தான் கொஞ்சம் சிக்கனமா செலவு செய்ய நினைத்தேன். அது மட்டும் இல்ல நீயும் நானும் சேர்ந்து போகும் போது உன்னை நடத்தி கூட்டி போக முடியாது அப்போ கண்டிப்பா கால் டாக்ஸி எடுக்கணும் என்று சொல்ல நான் பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தேன்.




பிறகு சரி காலை நீட்டி படு விக்ரம் பாதங்களை அமுக்கி விடுகிறேன் என்று சொல்ல விக்ரம் கால் நீட்டி படுக்க அவன் அணிந்து இருந்த ஜீன்ஸ் பாண்ட்டை மேலே உயர்த்தி விட்டு பாதங்கள் துவங்கி கணுக்கால் வரை மிதமான அழுத்தம் குடுத்து அமுக்கி விட்டேன். விக்ரம் எப்போ தூங்கினான் என்று பார்க்கவில்லை.

ஒரு ஆச்சரியம் நவீன் கால்கள் ஆகட்டும் அந்த பொறுக்கி ரோஷன் கால்கள் ஆகட்டும் முரட்டு தனமா இருக்கும் ஆனால் விக்ரம் கால்கள் வெள்ளைவெளேரென்று வாழைத்தண்டு போல இருந்தன அதை அமுக்கும் போது கைகளுக்கு வலி தெரியவில்லை அழுத்தி விட்டு கையை எடுக்கும் போது அழுத்தின இடத்தில் புது ரத்தம் பாய்ந்து பச்சை கலந்த இளம்சிகப்பு நிறத்தில் கால்களின் நிறம் மாறியது பார்க்க நன்றாக இருந்தது. நன்றாக தூங்கி விட்டான் என்று தெரிந்து கொண்டு எழுந்து அடுத்த அறைக்கு சென்றேன். விக்ரம் இருந்த அறையில் என் மொபைலை விட்டு விட்டு வந்து இருந்தேன். கொஞ்ச நேரத்தில் அதன் மணி ஒலிக்க அது விக்ரம் தூக்கத்தை கெடுத்து விட கூடாதுன்னு ஓடி போய் எடுத்து சைலென்ட் மோடில் மாற்றி யார் என்று பார்த்தேன். வேறு யார் ரோஷன் பொறுக்கி தான் நான் அடுத்த அறைக்கு சென்று ரோஷன் என்னை அழைக்கதேனு சொல்லி இருக்கேன் பிறகு ஏன் டிஸ்டர்ப் செய்யறே என்று கேட்க அவன் நித்து நீ எங்கே இருக்கே நவீன் சிகிச்சைக்கு பணம் கேட்கறாங்க என்னால் முடிந்த பணம் முழுசும் கட்டியாச்சு என்று சொல்ல நான் ஏன் உன் கூட நவீனை பார்க்க வந்தாலே ஒரு சிறுக்கி நவீனுக்கு மடி மேலே படுக்க வச்சு உணவு ஊட்டினாலே அவளை குடுக்க சொல்லு நான் என் அம்மா வீட்டிற்கு போய் விட்டேன் நீ ஆச்சு நவீன் ஆச்சு என்னை தொந்தரவு செய்யாதே என்று கோபமாக சொல்ல ரோஷன் நித்து ஏன் இப்படி அப்பட்டமா பொய் சொல்லறே இப்போ நான் பேசறதே உங்க வீட்டில் இருந்து தான் அங்கிள் ரொம்ப கவலையா இருக்கார் சரி நீ எங்கே இருக்கேன்னு சொல்ல வேண்டாம் அட்லீஸ்ட் உனக்கு துணைக்கு யார் இருக்காங்க அது தெரிஞ்சா அங்கிள் கொஞ்சம் நிம்மதி அடைவார் என்று சொல்ல இந்த சிறிய காலத்தில் அவன் எப்படியெல்லாம் பேசி விஷயத்தை கறப்பான் இப்போ கண்டிப்பா அவன் சந்தேகம் எல்லாம் விக்ரம் மேலே தான் இருக்கும்னு நல்லா புரிஞ்சுது விக்ரமை காட்டி குடுக்க விரும்பவில்லை அதனால் ரோஷனிடம் எனக்கு யாரும் துணை இல்லை தனியா தான் இருக்கிறேன் என்னை பற்றி என்னை பாதுகாத்துக்கொள்ள எனக்கு தெரியும் என்று போனை கட் செய்தேன்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக