http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : நானும் என் கணவரும் - பகுதி - 11

பக்கங்கள்

புதன், 22 ஜூலை, 2020

நானும் என் கணவரும் - பகுதி - 11

ரோஷன் கால் கட் செய்த பிறகு தான் அவனிடம் நவீன் வீட்டு சாவியை குடுத்து இருந்தால் பிரெச்சனை என்ன செய்வது என்று யோசித்தேன். விக்ரம் எழுந்ததும் அவனிடம் ரோஷன் பேசியது பற்றியும் அவனுக்கு என்ன பதில் சொன்னேன் என்பதையும் சொல்லி விட்டு வீட்டு சாவியை பற்றியும் சொன்னேன். விக்ரம் கொஞ்சம் யோசித்து நித்தியா உனக்கு நம்பிக்கை இருந்தா உன் கிட்டே இருக்கிற சாவியை என் நண்பனுக்கு கொரியர் செய்து அந்த பூட்டை எடுத்து விட்டு புது பூட்டு போட்டு விடலாம் அதுவும் உடனே செய்யணும் என்று சொல்ல நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் என் பையில் இருந்த வீட்டின் வாசற்கதவு சாவியை விக்ரமிடம் குடுக்க அவன் தன்னுடைய நண்பனிடம் பேசினான். பேசி விட்டு ஒரு கவரில் சாவியை வைத்து அந்த நண்பரின் முகவரியை எழுதி எடுத்து கொண்டு வெளியே சென்றான். ஓரளவு விக்ரமை முழுமையாக நம்ப ஆரம்பித்து விட்டேன்.




வெளியே என்று விட்டு உடனே திரும்பி விட்டான். நித்தியா கொரியர் அனுப்பியாச்சு தேங்க்ஸ் என்று சொல்ல நான் புரியாமல் எனக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்லறே நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் என்றதும் அவன் ஐயோ இந்த தேங்க்ஸ் நீ என் கால் வலியை சரி செய்ததற்கு உண்மையை சொல்லறேன் நீ செஞ்ச மசாஜ் என்னை அப்படி ஒரு தூக்கம் போட வைத்தது என்றதும் நான் சரி இப்போ வலி எப்படி இருக்கு என்றேன். விக்ரம் விளம்பர பாணியில் போயே போச்சு என்று சொல்ல நான் ரசித்து மதார சிரித்தேன். சிரித்ததால் மனதில் இருந்த பயம் விலகியது போல ஒரு உணர்வு. விக்ரம் நித்தியா நைட் வெளியே சென்று சாப்பிடலாமா என்றதும் எனக்கும் காலையில் இருந்து அறைக்குள்ளே அடைந்து கிடந்ததால் ஒத்துக்கொண்டேன். ப்ரெஷா குளிச்சு உடை மாற்றி கொண்டு அவனுடன் ஜோடியாக சென்னை தெருக்களில் சுதந்திரமாக நடக்க நல்லா தான் இருந்தது.

ஆட்டோ எடுக்கலாமா என்று கேட்க நான் வேண்டாம் நடந்தே போகலாம் என்று சொல்லிவிட்டேன். எவ்வளவு தூரம் நடந்தோம்னு தெரியவில்லை ஒரு ரெஸ்டாரன்ட் உள்ளே செல்ல பெங்களூர் ஹோட்டல்கள் போல மங்கலான வெளிச்சம் தள்ளி தள்ளி போடப்பட்டிருந்த மேஜைகள் ஒன்றில் அமர்ந்தோம். வெய்ட்டர் வந்து எங்கள் ஆர்டர் எடுத்து போக என்னை கேட்காமலே எனக்கும் சேர்த்து விக்ரம் ஆர்டர் செய்தான் அவன் செய்த ஆர்டர் எல்லாமே எனக்கு பிடித்த உணவு தான் என்பது ஆச்சரியம்.





சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் சென்னை தெருக்களில் எங்கள் பாதங்கள் நடக்க விக்ரம் நித்தியா ரூமுக்கு போகலாமா இல்லை எதாவது படம் பார்த்து விட்டு போக உனக்கு விருப்பமா என்று கேட்கும் போது அவன் விருப்பத்தை நைசாக என்னிடம் சொல்ல எனக்கும் இவ்வளவு சீக்கிரம் அறைக்கு போனால் அங்கேயும் ரெண்டு பேர் தானே பேசி கொண்டிருக்கணும் அதுக்கு படம் போனால் நேரம் கொஞ்சம் போகும் அது மட்டும் இல்லை நானும் தியேட்டரில் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு நான் சரி என்று சொல்ல விக்ரம் ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏதோ தியேட்டர் பெயர் சொல்ல ஆட்டோ டிரைவர் சார் அது கொஞ்ச தூரத்தில் இருக்கு நான் அந்த பக்கம் போகலை நீங்க போகணும்னா பெஸ்ட் கால் டாக்ஸி தான் என்று யோசனை சொல்ல விக்ரம் அவன் மொபைலில் கால் டாக்ஸி கூப்பிட்டு நாங்க தங்கி இருந்த ஹோட்டல் பெயரை சொல்லி இன்னும் பத்து நிமிஷத்தில் டாக்ஸி வரணும்னு சொல்லி விட்டு வேறு ஒரு ஆட்டோ எடுத்து ஹோட்டல் சென்றோம் ரிசெப்ஷனில்லேயே காத்திருக்க டாக்ஸி வந்ததும் அதில் ஏறி விக்ரம் சொன்ன திரை அரங்கிற்கு சென்றோம். உள்ளே நுழையும் போது அதில் பிராத்தனா டிரைவ் இன் தியேட்டர் என்று எழுதி இருந்தது. விக்ரம் டிரைவரிடம் சொல்லாமலே டிரைவர் காரை பார்க் செய்து விட்டு டிரைவர்களுக்காக இருந்த இடத்திற்கு சென்று விட்டான். 




நாங்க போன சில நிமிடங்களிலேயே படம் போடப்பட்டது. படம் போட்டு பத்து நிமிடங்கள் மேல் இருக்கும் நான் படத்தில் கவனம் செலுத்த நினைத்தாலும் அவ்வப்போது நவீன் நினைவு வரத்தான் செய்தது. கல்யாணம் ஆன புதுசில் கிட்டத்தட்ட வாரத்திற்கு ரெண்டு முறையாவது நைட் ஷோ கிளம்புவோம். பெங்களூர் திரைஅரங்குகள் இரவு காட்சிகள் பெரும்பாலும் காலியாக இருக்கும் வீட்டில் செய்யும் சிலுமிஷங்கள் போதாது என்று சினிமா பார்க்கும் போது லைட் அணைச்ச நிமிடம் முதல் நவீன் கைகள் என் முலைகளை சீண்டி கொண்டு இருக்கும் கொஞ்சம் மூட் அதிகமானால் என் கையை இழுத்து அவர் சுன்னி மீது வைப்பதும் உண்டு எனக்கு அது பிடிக்கவில்லை என்று சொல்ல மாட்டேன் என்னதான் இருந்தாலும் முலைகள் சீண்டப்படும் போது என் கை மட்டும் சும்மா இருக்க முடியுமா ஆனால் நவீன் பாண்ட் மீது அவர் சுன்னியை நசுக்கி விடுவது தேய்த்து விடுவது அத்துடன் நிறுத்தி கொள்வேன் மனுஷன் சில முறை பின்பக்கம் முன்பக்க வரிசைகளில் யாரும் இல்லை என்று தெரிந்தால் என் தலையை இழுத்து சுன்னி மேலே அழுத்துவார் ஆனால் அதற்கு மட்டும் நான் இடம் குடுத்ததே இல்லை.


நினைவலைகள் மனதில் ஓட ஆரம்பித்ததும் படத்தின் மீது கவனம் குறைந்தது. நினைவுகளுக்கு விக்ரம் எந்த வகையிலும் காரணியாக இல்லை. எனக்கு ஒரே சந்தேகம் எழுந்தது ஒரு பெண்ணை அதுவும் திருமணம் ஆனவள் அவளுடைய கணவனின் நண்பனாலேயே ஏமாற்றப்பட்டு அவளாகவே அவனிடம் தன்னை இழந்தவள் என்ற எல்லா உண்மைகளும் தெரிந்த விக்ரம் இதுவரை அந்த பெண்ணின் தனிமையை தவறாக பயன்படுத்த நினைக்காமல் இருக்க முடியுமா சொல்ல போனால் அந்த பெண் ஒரு தருணத்தில் அவனுக்கு தாக்னே வாய்ப்பை ஏற்படுத்தி குடுத்தாள் ஆனால் அதை அவன் உபயோகித்து கொள்ளவில்லை இந்த அளவு ஒருவனால் நடிக்க முடியுமா என் மனதில் பல்வேறு கேள்விகள் எழ மெதுவாக விக்ரம் பக்கம் திரும்பி பார்த்தேன். அவன் நான் திரும்பிய போது தன் முகத்தை திரை பக்கம் திருப்பி கொண்டது போல எனக்கு தோன்றியது. இனி படத்தில் நாட்டம் இருக்காதுன்னு முடிவு செய்து விக்ரமை அழைத்தேன், விக்ரம் என் குரல் கேட்டு திரும்புவது போல திரும்பி என்ன நித்தியா படம் பிடிக்கலையா கிளம்பலாமா என்றான். அப்படியெல்லாம் நான் சொல்லாமலே நீயே கற்பனை செய்து கேட்கிறாய் நான் கூப்பிட்டது வேறு விஷயத்திற்காக என்றதும் விக்ரம் சொல்லுப்பா நவீன் நியாபகம் வந்து விட்டதா என்று கேட்க எனக்கு கோபம் தான் வந்தது, விக்ரம் என்னை பேச விடறியா என்று சொல்ல விக்ரம் சாரி ப்ளீஸ் கேளு என்றான், முதலில் அந்த கண்ணாடியை ஏற்றி விடு ஸ்பீக்கர் சத்தத்தில் நான் பேசுவது கேட்காது என்றதும் விக்ரம் அவன் பக்கம் இருந்த கண்ணாடியை உயர்த்தி விட்டு என் பக்கம் இருந்த கண்ணாடிக்கு மாற ஒரு கை என் தொடையில் வைத்து அடுத்த கையால் கண்ணாடியை உயர்த்தி விட்டு சத்தம் குறைந்து விட்டது இப்போ சொல்லு என்றான். என் தொடை மேல் இருந்த அவன் கையை மெதுவாக எடுத்து அவன் பக்கம் வைத்து விட்டு நான் கேட்க வந்தது காலையில் உனக்கு லெக் மசாஜ் குடுத்தேனே அது பற்றி ஒண்ணுமே சொல்லலையே என்றேன்.


விக்ரம் எனக்கு அவ்வளவு திருப்தி இல்ல நித்தியா என்று நிறுத்த எனக்கு கொஞ்சம் ஆர்வம் குறைந்து போனது. ஏன் என்று கேட்க விருப்பம் இல்லாமல் சாரி எனக்கு மசாஜ் செஞ்சு பயிற்சி கிடையாது அதனால் தான் சரியா செய்யலை என்றேன். விக்ரம் உடனே நான் சொன்னேனா சரியில்லைன்னு நான் சொனனது திருப்தி இல்லைன்னு நான் என்ன சொல்லறான்னு புரியாமல் அப்போ என்ன திருப்தி இல்லை என்று கேட்டேன். விக்ரம் சொல்லுவேன் கோவித்து கொள்ள கூடாது. நீ மசாஜ் செஞ்சது காலுக்கு மட்டும்தானே அது கூட இல்லை வெறும் பாதங்களுக்கு மட்டும் தான் அதுவே புல் பாடி செய்து இருந்தே உனக்கு அப்போவே எதாவது பரிசு குடுத்து இருப்பேன் அவ்வளவு சூப்பரா செஞ்சே ஆனா பாடிக்கும் செய்ய முடியுமான்னு கேட்க பயமா இருந்தது அது தான் கேட்கவில்லை. இப்போ கூட கழுத்து வலிக்க தான் செய்யுது பொறுத்து கிட்டு தான் படம் பார்க்கிறேன் என்றான். அப்போ ஒன்னு செய்யலாம் படம் பார்த்தது போதும் அறைக்கு போகலாம் அங்கே உனக்கு கழுத்துக்கு மசாஜ் செஞ்சு விடறேன் என்றேன். விக்ரம் உடனே காரை விட்டு இறங்கி டிரைவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று எங்களுடைய டிரைவரை தேடி கண்டு பிடித்து அழைத்து வந்தான்.

டாக்ஸி ரோடுக்கு வந்ததும் டிரைவர் சார் என்ன படம் பிடிக்கலையா என்று கேட்க விக்ரம் அப்படி இல்ல மேடம் தூக்கம் வருதுன்னு சொன்னாங்க என்று பதிலளிக்க டிரைவர் தேங்க்ஸ் மேடம் என்றான். நான் அதுக்கு எதுக்கு தேங்க்ஸ் என்றதும் டிரைவர் சொல்லறேன்னு தப்பா நினைக்க வேண்டாம் எனக்கு கல்யாணம் நடந்து நாலு நாள் தான் ஆகுது ஆனா டாக்ஸி ஒட்டினாதானே சாப்பாடு என்று சொல்ல நான் உடனே அதுக்காக வேகமா போக வேண்டாம் என்றேன். ஆனால் நான் மனதில் நினைத்து கொண்டது இதெல்லாம் கொஞ்ச நாள் தான் அதற்கு பிறகு உங்களுக்கு வீட்டிற்கு போகவே நினைப்பு வராது பொண்டாட்டி பழசாய் தெரிவாள் என்று. அவன் வழிந்து கொண்டே அதெல்லாம் செய்ய மாட்டேன் மேடம் சாருக்கு தெரியும் உங்களை பார்த்தா கூட சமீபத்தில் திருமணம் ஆனது போல தான் தெரியுது என்று சொல்ல விக்ரம் அவனை கட் செய்ய சரி சரி ரோடு பார்த்து ஓட்டுங்க என்று அவன் பேசுவதை நிறுத்தினான். நான் விக்ரமை பார்த்து சிரித்தேன். டிரைவர் ஒரு விதமாக எங்கள் அன்னியோனத்தை அதிகப்படுத்தி விட்டான். 





நாங்க தங்கி இருந்த ஹோட்டல் வந்ததும் விக்ரம் டாக்ஸி வாடகையை விட நூறு ரூபாய் அதிகம் குடுத்து வீட்டிற்கு போகும் போது எங்கேயாவது கிடைச்சா பூவும் ஸ்வீட்டும் வாங்கி போங்க ஆள் தி பெஸ்ட் என்று சொல்லி விட்டு இறங்க டிரைவர் ஒரு பெரிய சலாம் போட்டு விட்டு கிளம்பினான். அறைக்கு சென்று இருவரும் உடை மாற்றி கொண்ட பிறகு விக்ரம் ஹாலுக்கு போக நான் என்ன விக்ரம் உடம்பு வலின்னு சொன்னே என்று நினைவு படுத்த அவன் பரவாயில்லை நித்தியா நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று சொல்ல நான் அப்போ காலையில் உனக்கு கால் அமுத்தி விட்டது கூட உனக்கு பிடிக்கவில்லையா என்று மடக்கினேன். விக்ரம் நான் அவனை டெஸ்ட் பண்ணறேனா இல்ல உண்மையிலேயே தியட்டரில் சொன்னது போல மசாஜ் செய்ய ரெடியா இருக்கேனா என்று புரியாமல் முழிக்க நான் வா விக்ரம் என்று அழைத்தேன்.




விக்ரம் படுக்கையில் படுக்க நான் அவன் அணிந்து இருந்த நைட் டிரஸ் மேலேயே பாத் ரூமில் இருந்து ஒரு பெரிய டவல் கொண்டு வந்து போட்டேன். மெத்தை பெரியது என்பதால் விக்ரம் படுத்திருந்தாலும் நானும் பக்கத்தில் உட்கார இடம் இருந்தது. என்ன விக்ரம் மசாஜ் செய்ய ஆரம்பிக்கட்டுமா என்றேன். அவன் பதிலை தலை ஆட்டி சொல்ல மீண்டும் மசாஜை காலில் இருந்து ஆரம்பித்தேன். காலையில் மசாஜ் செய்யும் போது நான் விக்ரம் வலி போகணுமே என்ற எண்ணமே உயர்ந்து இருந்தது. இப்பொழுதும் அப்படி என்று பொய் சொல்ல விரும்பவில்லை. சினிமா அரங்கில் விக்ரம் அருகாமையில் இருந்து கேட்ட பாணி நான் உடனே சரி என்று ஏத்து கொண்ட மனநிலை எல்லாமே விக்ரம் கால்களை தொடும் போது நெருடல் இல்லை ஆர்வம் தான் மிகுந்து இருந்தது.




இம்முறை பாதங்களில் கவனம் செலுத்தாமல் அவனுடைய கணுக்காலில் இருந்து மசாஜ் செய்ய ஆரம்பித்தேன். விக்ரமின் கண்டைகால் மேலே என் கைகள் அழுத்த அது கல்லு போல உறுதியாக இருந்தது. நானும் மசாஜ் செய்தால் நரம்புகள் இலகும் என்று நினைத்து கொஞ்ச நேரம் அவன் கண்டை முதல் கணுக்கால் வரை அழுத்தத்துடன் நீவி விட்டேன். ஆனால் இரும்பு போன்று இருந்த கண்டை இளகுவதாக அறிகுறியே இல்லை. சரி ஏதாவது பேச்சு குடுக்கனுமேனு அதையே டாப்பிக்காக ஆரம்பித்தேன். விக்ரம் நீ ஜிம் போற பழக்கம் இருக்கா என்றதும் விக்ரம் போவேன் ஆனால் தினமும் போகும் பழக்கம் இல்லை நேரம் கிடைத்தால் மூட் இருந்தால் போவேன் ஏன் கேட்கிறே என் பைஜாமா பாக்கெட்டில் ஏதாவது உறுப்பினர் அட்டை இருக்கா என்று கேட்க அவன் என் கேள்வியை புரிந்து கொண்டே வேண்டும் என்று கேட்கிறான் என்று தெரிந்து அவன் கண்டையில் விரலுக்கு கிடைத்த சதையை பிடித்து நறுக்கென்று கிள்ளி நான் கேட்டது இந்த இடம் இப்படி இரும்பு போல இருக்கே என்று தான் என்றேன். நான் எதிர்பார்க்காத சமயத்தில் விக்ரம் திரும்பி படுத்து நவீன் கால்கள் இபப்டி தான் இருக்குமா என்றான். நான் நீ வேறே வடிவேலு ஜோக் போல நவீன் பாக்கத்தான் ஸ்ட்ராங் ஆனா பேஸ்மென்ட் வீக் கொஞ்ச தூரம் நடந்தாலே அவன் கால்கள் நடுங்க ஆரம்பிச்சு விடும் நான் அப்பொயெல்லாம் அது நரம்பு தளர்ச்சின்னு எடுத்துப்பேன் இப்போதானே தெரியுது அவர் குடிக்கறாதாலேதான் அவ்வளவு வீக்கா இருக்காருன்னு.


இப்படி பேசி கொண்டிருக்கும் போது தான் புரிந்தது நான் என்ன செய்ய ஆரம்பித்தேனோ அதை நிறுத்தி விட்டு இவனிடம் கதை அளந்து கொண்டிருக்கிறேன் என்று. விக்ரம் திரும்பி படு மாசாஜ் செய்ய சொல்லிட்டு நீ என் மூஞ்சியை பார்த்து பேசி கொண்டிருக்கிறே இதுக்கு நாம் சினிமாவே பார்த்து இருக்கலாம் என்றதும் விக்ரம் அதுவும் சரி தான் நித்தியா ஆனா தெரிஞ்சோ தெரியாமலோ நாம ஒரு நல்ல காரியம் செஞ்சு இருக்கோம் என்று சொல்ல நான் என்ன படம் செகண்ட் பாதி அவ்வளவு அறுவையா என்றேன். அவன் இல்லயா சீக்கிரம் திரும்பி விட்டதாலே டிரைவர் இப்போ மனைவியோடு சந்தோஷமா இருப்பானே அந்த நல்ல காரியத்தை சொன்னேன் என்றான். நான் சலிப்புடன் அவன் மனைவியோடு இருப்பான் ஆனா நான் கணவனை பிரிந்து அவர் நண்பனுக்கு பயந்து இங்கே ஒளிந்து கொண்டிருக்கிறேன் நான் எப்படி சந்தோஷப்பட முடியும் சரி திரும்பு மசாஜ் செய்வது மூலமாக உனக்கு வலியாவது குறையட்டும் என்றேன் 



விக்ரம் அப்போவும் திரும்பாமல் நித்தியா முதலில் முன் பக்கம் முடித்து விடு அப்படியும் வலி இருந்தா திரும்பி படுக்கறேன் முன் பக்கம் செய்யும் போது நீ மசாஜ் செஞ்சா மாதிரியும் இருக்கும் எனக்கும் உன் கூட பேசி கிட்டு இருக்கலாம் என்ன நான் சொலல்றது சரிதானே என்றான். நான் அவன் கீழே இருந்த டவலை இழுத்து அவன் கால்கள் மேலே போட்டு சரி கால்களை நேராக வைத்து கொள் என்றேன். விக்ரம் நித்தியா இந்த டவல் ஏன் போடறே தெரிஞ்சுக்கலாமா என்று கேட்க எனக்கு உண்மையிலேயே காரணம் தெரியாமல் முழித்தேன். விக்ரமே காரணத்தை சொன்னான் இதை உனக்கு யார் சொல்லி குடுத்தாங்க என்று கேட்க நான் அது நான் ப்யுடி பார்லர் சென்று வாக்சிங் செய்யும் போது பார்லர் பொண்ணு போடுவா அது தான் தெரியும் என்றேன். விக்ரம் சிரித்தப்படி அந்த டவல் போடும் போது அவ உன் உடையை கழட்டி விட்டதால் தானே டவல் போட்டு மறைக்கிறாள் இங்கே நான் தான் எல்லா உடையும் போட்டிருக்கேனே அதுக்கு மேலே டவல் எதுக்கு என்று நியாயமான கேள்வி கேட்க நான் விட்டு குடுக்காமல் அதெல்லாம் தெரியாது இருக்கட்டும் டவல் மேலேயே நான் மசாஜ் செய்யறேன் என்று பிடிவாதம் பிடித்தேன். விக்ரமும் விட்டு குடுக்காமல் ஐயோ நித்தியா உன் கை ஏற்கனவே குச்சி மாதிரி இருக்கு இதுலே நீ குடுக்கறே அழுத்தம் டவல் தாண்டி பைஜாமா தாண்டி அதுக்கு பிறகு என் கால்கள் மேலே உணரும் போது ஏதோ சின்ன குழந்தை அழுத்துவது போல தான் இருக்கு அதுக்கு தான் சொல்லறேன் என்றான். நான் யோசித்தேன் இவன் சொல்லும் வாதமும் ஒரு விதத்தில் சரி தான் ஆனால் டவல் எடுத்து விட்டால் அடுத்தது எதுக்கு பைஜாமா என்று கேட்க கூடும் பிறகு வம்பு தான் என்ன செய்வது என்று யோசித்தேன். 



மறுபடியும் விக்ரம் உனக்கு மசாஜ் செஞ்சு விடணுமா வேண்டாமா எனக்கு தெரியும் எவ்வளவு அழுத்தம் குடுக்கனும்னு நான் சொல்லறா மாதிரி கேட்டா செய்யறேன் இல்லைனா எனக்கு நஷ்டம் இல்லை உனக்கு தான் உடம்பு வலி அப்படியே இருக்கும் என்றேன். ஆனால் நான் சொன்ன விதம் எனக்கே திருப்தி குடுக்கவில்லை விக்ரம் நான் சொன்னதை சட்டை செய்யாமல் நித்தியா நான் சொல்லறதை புரிஞ்சுக்கோ என் உடம்பு வலி போகணும்னு நீ மசாஜ் செய்ய தேவைக்கு அதிகமா ப்ரெஷர் குடுத்து உன் கை தான் வலிக்கும் அதனாலே தானே சொன்னேன். ஒண்ணு சொல்லட்டுமா இதுவே புரோபஷனல் மசாஜ் பார்லர்ல மசாஜ்னு போனா முதலில் நாமே போட்டிருக்கிற உடையை கழட்ட சொல்லி டவல் மட்டும் கட்டிக்க சொல்லி தான் மசாஜே செய்வார்கள் என்றான். நான் கடைசி முறையாக இல்ல விக்ரம் நான் புரோபஷனல் மசாஜ் செய்யற பொண்ணு இல்ல அதனாலே இபப்டி தான் என்னாலே செய்ய முடியும் என்று பிடிவாதம் பிடித்தேன். 




ஆனால் மனசுக்குள்ளே விக்ரம் ஜெயித்து கொண்டிருக்கிறான் என்று புரிந்தது. இறுதியில் சரி நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன் அதுக்குள்ளே நீ உடை மாற்றி ஒழுங்க டவல் போட்டு படுத்திரு என்று எழுந்து சென்றேன். ரெஸ்ட் ரூமில் இருந்து வரும் போது விக்ரம் பக்கவாட்டில் டவல் மட்டும் மூடி இருக்க படுத்திருந்தான் நான் கட்டில் அருகே சென்று சரி திரும்பி படு என்றேன். விக்ரம் இல்ல வேண்டாம் நீ அப்படியே மசாஜ் செய்ய ஆரம்பி என்றான். அவன் சொன்னதன் காரணம் எனக்கு புரிந்தது. கண்டிப்பா பைஜாமா மட்டும் கழட்டாமல் அவன் ஜட்டியையும் கழட்டி இருக்கணும் அது தான் அதை காட்டி கொள்ளாமல் இருக்க பக்கவாட்டில் படுத்திருக்கிறான். நான் அவன் தொடையில் கை வைத்து முதலில் மெதுவாக அழுத்தி விட்டேன். என்ன ப்ரெஷர் போதுமா என்று கேட்க விக்ரம் இன்னும் அதிகமா குடு என்று திரும்பாமலே சொன்னான். என் கையை நீட்டி அழுத்தம் குடுக்க முடியவில்லை. அதனால் விக்ரம் என் பக்கமா தள்ளி படு என்று சொல்ல அவன் நகரும் போது டவல் சற்று விலக நான் நினைத்தது போலவே அவன் டவலுக்கு கீழே ஒன்றும் அணிந்து இருக்க வில்லை.


அதை பார்த்த பிறகு எனக்கு அவனை தொட கொஞ்சம் யோசனையாக இருந்தது. ஒன்றும் செய்யாமல் நின்று கொண்டிருக்க விக்ரம் திரும்பி படுத்து என்ன நித்தியா கை வலிக்குதா பரவாயில்லை பண்ண வேண்டாம் என்று சொல்ல எனக்கு குழப்பம் இன்னும் அதிகமானது இவன் நடிக்கறானா இல்லை உண்மையிலேயே என் மேல் அக்கறையுடன் தான் சொல்லுகிறானா என்று. இதை யோசித்து கொண்டிருக்கும் போது என் பார்வை அவன் முகத்தில் மட்டுமே இருந்தது காரணம் புதியதாக ஒண்ணும் இல்லை அவன் இடுப்புக்கு கீழே நிலைமை என்னனு யூகிக்க முடியுது அதை கண்ணால் பார்த்து ஏன் மனதை மேலும் கெடுத்துக்க வேண்டும் என்பதால் தான். விக்ரம் கேட்டதற்கு பதில் சொல்லாமல் இருக்க முடியாது என்பதால் கையெல்லாம் வலி இல்லை நீ இப்போ இருக்கிற நிலையில் என்னால் மசாஜ் செய்ய முடியாது என்றேன் வெளிப்படையாக.




விக்ரம் ஏன் நித்தியா என்ன நிலைமை சொல்லறே முதலில் பைஜாமா போட்டிருந்தேன் இப்போ அதை கழட்டி விட்டேன் அவ்வளவு தான் என்று சொல்ல ஒப்பனா பேசறது நல்லது என்பதால் இல்ல விக்ரம் நீ பைஜாமா மட்டும் கழட்டல கூடவே உன் பிரீப் சேர்த்து கழட்டி இருக்கே என்றதும் விக்ரம் கமான் நித்தியா உனக்கு என்ன கண்ணு குருடா நான் பிரீப் போட்டு இருக்கேன் என்று சொல்ல மெதுவாக என் பார்வை அவன் முகத்தில் இருந்து திரும்பி இடுப்பு அருகே மாற அவன் சொன்னது உண்மை தான் அப்போ நான் தான் தேவை இல்லாமல் கற்பனை செய்து கொண்டேனா அல்லது அபப்டி இருக்க கூடாதா என்று ஆசையில் கற்பனை செய்து கொண்டேனா.




நான் விக்ரமை தவறாக நினைத்து விட்டேன் என்ற உணர்வில் அவனிடம் சரி திரும்பி படு என்று சொல்ல அவன் சின்ன குழந்தை போல இல்ல எனக்கு மசாஜ் முன் பக்கம் த ஹான் வேணும் என்று சிணுங்கும் குரலில் சொல்ல நான் சரி படு ஆனா ஒரு கண்டிஷன் நான் மசாஜ் செய்யும் போது உன் கண் மேலே ஒரு துணியை போட்டு மூடி விடுவேன் என்றேன். அவன் உடனே தாராளமாக என்று அவனே கட்டில் மேல் இருந்த ஒரு தலையணையை எடுத்து முகத்துக்கு மேலே வைத்து கொண்டான்.

மீண்டும் மசாஜ் ஆரம்பிக்க அவன் கழுத்தில் கையை வைத்து போதிய அழுத்தம் குடுத்து ஆரம்பித்தேன். அவனுக்கு நான் எங்கே பார்க்கிறேன் என்று தெரிய போவதில்லை என்ற தைரியத்தில் கைகள் மசாஜ் செய்து கொண்டிருக்கும் போதே மீண்டும் என் பார்வை அவன் இடுப்புக்கு கீழே சென்றது. டவல் ஒரே மட்டத்தில் இல்லாமல் கால்கள் சந்திக்கும் இடத்தில் கொஞ்சம் தூக்கலாக இருந்தது. இந்த நிலையில் அது இயற்கையான ஒன்று தான் எந்த ஆணுக்கும் தனியாக ஒரு அறையில் பெண்ணுடன் இருக்கும் போது அதுவும் அவள் அவன் உடம்பை தொட்டு கொண்டிருக்கும் போது அங்கே மேடு ஏற்படவில்லை என்றால் தான் அவன் மேல் சந்தேகம் வரணும் ஆனால் நான் மசாஜ் செய்து கொண்டே இருந்தேனே தவிர என் பார்வை அந்த மேடு அதிகரிக்கிறதா என்று கவனித்து கொண்டிருந்தது. என் கவனம் அங்கே இருக்கும் போது தானாக என் கைகளின் அழுத்தம் குறைந்து இருக்க வேண்டும் விக்ரம் என்ன நித்தியா நிறுத்தி விட்டே என்று முகம் மேல் இருந்த பில்லோவை எடுத்து விட்டு கேட்க நான் அந்த நிமிடம் பார்த்து கொண்டிருந்ததோ வேறு இடத்தில் மாட்டி கொண்டோமேனு அவசரமாக முகத்தை அவன் பக்கம் திருப்பினேன்.

விக்ரம் என் கவனம் எங்கே இருந்தது என்பதை கண்டுக்கொள்ளாமல் நித்தியா கமான் உனக்கு இதெல்லாம் புதுசு ஏன் கஷ்டப்படுத்தி கொள்கிறாய் எனக்கு வலி இல்லை இப்போ என்றதும் விக்ரம் ரொம்ப டிப்ளமாட்டிக்கா பேச வேண்டாம் நான் உன் கிட்டே சொன்னேனா கை வலிக்குது எனக்கு சரியா மசாஜ் செய்ய தெரியலை எனக்கு இது புதுசுன்னு நீ தான் ஏடாகூடாமா இருக்கே அது தான் என் கை ஈசியா மசாஜ் செய்ய முடியவில்லை ஒண்ணு நேரா வச்சுக்கோ இல்ல மடக்கி இருக்கட்டும் அப்போதான் என்னாலே சரியா செய்ய முடியும் என்றேன். விக்ரம் என் குறும்பு தனத்தை கண்டிப்பாக புரிந்து கொண்டிருக்க வேண்டும் நித்தியா முதலில் நீ சொன்னா மாதிரி தான் நேரா நீட்டா வச்சு இருந்தேன் ஆனா உன் கை அழுத்த அழுத்த அது தானா நிமிர்ந்துக்கிச்சு நீயே உனக்கு வசதியா நேராக்குவியோ நீட்டி விடுவியோ செஞ்சுக்கோ என்று மீண்டும் பில்லோவை முகத்தின் மேலே போட்டு கண்ணை மூடி கொள்ள அவன் பார்க்கவில்லை என்ற தைரியத்தில் என் கை வேகமாக அவனுடைய துவஜஸ்தம்பத்தின் அருகே செல்ல அங்கே கரன்ட் அடிச்சது போல உணர்வு வர கையை இழுத்து கொண்டேன். ஆசை வந்து விட்டால் வெட்கம் அறியாதுன்னு அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன் இப்போ தான் அதனுடைய செயல் விளக்கத்தை பார்க்கிறேன். விக்ரம் சுன்னி ரோஷனது போல நீளமா இல்லை என்றாலும் அளவாக தேவையான பருமனுடன் இருந்தது. நவீன் சுன்னியும் மேல் தோல் இருக்கும் ஆனால் தோல் பல இடங்களில் சுருக்கங்கள் இருக்கும் விக்ரம் மேல் தோல் கருப்பாக பளபளவென்று வழவழப்பாக இருந்தது. எண்ணெய் போடாமலே வழுக்கி கொண்டு போகும் என்ற கற்பனை தான் எனக்கு வந்தது. 




மீண்டும் ஆசையின் உந்தலால் கை வேகமாக அவனின் சுன்னி அருகே நகர இந்த முறை என் கையின் நாடு விரலால் மெல்ல அதை தொட்டு விட்டு கையை எடுத்து கொண்டேன். என் விரல் பட்டதும் விக்ரம் உடம்பில் ஒரு அதிர்வு உண்டானது அந்த ஒரு நொடி ஸ்பரிசத்தில் என்னால் உணர முடிந்தது. திரும்பாமலே விக்ரம் பில்லோவை லேசாக உயர்த்தி திருட்டுத்தனமாக பார்க்கிறான் என்று என் உள்ளுணர்வு எனக்கு உணர்த்த ஆங்கிலத்தில் சொல்லுவார்களே தேர்ட் டைம் லக்கி என்று அது ஏற்ப மூன்றாம் முறை என் கை அவன் சுன்னியை விரல்களால் பற்றி லேசாகத்தான் தடவி விட்டது. என் கைக்கே இவ்வளவு தைரியம் வந்தது என்றால் விக்ரம் கை என்ன பூ பறித்து கொண்டா இருக்கும். அவன் என் முதுகில் இடுப்பு அருகே அவன் கையால் இல்லை விரலால் கோலம் போட்டான். நான் பாசாங்கு செய்து கோபப்படவோ திரும்பி பார்க்கவோ இல்லை என் கைக்கு வேலை இருக்கும் போது அதில் கவனம் செலுத்தாமல் இருப்பது சரி இல்லைதானே அதனால் சுன்னியின் வழவழப்பான தோலை தடவி விட ஆரம்பித்தேன். விக்ரம் பில்லோவை முழுசாக எடுத்து போட்டு விட்டு எழுந்து உட்கார்ந்து தேங்க்ஸ் நித்தியா என்றான். நான் திரும்பி பார்த்து எதுக்கு தேங்க்ஸ் அப்போ நீயும் முதலில் இருந்து என்னை அடையணும்னு தான் விருப்பப்பட்டாயா என்று கேட்க விக்ரம் கண்டிப்பா இல்லை உண்மையை சொல்லனும்னா அதற்கு அஸ்திவாரம் போட்டது நீதான் என்றான். நான் புரியாமல் அப்போ இப்போதான் உனக்கு அந்த நினைப்பே வந்ததா என்றேன். அவன் இல்லை நீயும் நானும் என் அறையில் முதல் இரவு தனியாக இருக்கும் போது நீ தரையில் படுத்து இருந்த போது என் ஜட்டி தவறுதலா உன் மேலே விழுந்துதா அதை நான் உனக்கு தெரியாமல் எடுக்க முயன்ற போது நீ அதை பிடித்து கொண்டு விடாமல் விளையாட்டு காட்டும் போது என் கை உன் முலைகளின் மேலே உரசியது நியாபகம் இருக்கா அந்த நிமிடம் தான் நான் கலங்கப்பட்டேன் அவன் சொல்லும் போது எனக்கும் அந்த தருணம் நிழலாட கண்டிப்பா மறக்கவில்லை காரணம் அந்த விளையாட்டை நான் தானே ஆரம்பித்தேன் இருந்தும் காட்டி கொள்ளாமல் தெரியாம ஒரு பொண்ணோட மார்பிலே கை பாட்டா உடனே அவ மேலே இச்சை கொண்டு விடுவீங்களா ஆண்கள் என்று கேட்க விக்ரம் தெரியாம பட்டிருந்தா அதில் தாக்கம் இருந்து இருக்காது ஆனா அந்த பெண்ணே அந்த ஆன் தொட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இருந்தாள் என்று தெரிந்தால் அதன் விளைவுகள் இது தான் என்று சொல்லி விட்டு இடுப்பில் இருந்த அவன் கையை நேராக என் முலைகள் மேலே வைத்தான்.
விக்ரம் முதல் முறையாக என் முலைகளை தொட நான் ஒதுங்கி விடலாமா இல்லை இணங்கி விடலாமா என்ற குழப்பம் இருக்க இனிமே கண்டிப்பாக நவீன் கூட சேர்ந்து வாழ நான் தகுதி இழந்து விட்டேன் அதற்கு காரணம் என்னவாக இருந்தாலும் ஒரு பெண் திருமணதிற்கு பிறகு பொதுவாக அன்னிய ஆண்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க விரும்ப மாட்டாள் ஆனால் அவள் கணவன் உண்மையிலேயே வேறு ஒரு பெண்ணை உறவு கொண்டான் என்ற செய்தி அவளுக்கு இடியாக இருக்கும் அப்போதும் தன் கட்டுப்பாட்டை இழக்காமல் இருக்க முயற்சி செய்வாள். ஆனால் தன்னுடைய கணவனுக்கு ஏற்பட இருக்கும் அவப்பெயர் அல்லது அவமானம் அவளால் தடுக்க முடியும் என்ற ஒரு நிலையில் அந்த முயற்சியில் நூறு சதவீதம் ஈடு படுவாள் அந்த முயற்சி தான் பல முறை நயவஞ்சக ஆடவர்களால் தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு அந்த பெண்ணின் மேல் இருந்த இச்சையை தீர்த்து கொள்வார்கள். இது கதைக்கான படிப்பினை அல்ல இப்போது மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு கீழ்த்தரமான நிகழ்வு. சரி கதையை விட்டு விலகிவிட்டேன் என்று நினைக்கிறேன் கதைக்கு திரும்புகிறேன்.


முலைகள் மேல் இருந்த விக்ரமின் கைகளை தள்ளி விட்டு விக்ரம் நான் நவீன் கிட்டே இருந்து விவாகரத்து வாங்கினால் நீ என்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா என் கேள்வி உனக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம் ஏன் எனக்கே கூட இதை கேட்பது மடத்தனம் என்று தெரிகிறது நீ யார் என்ன தொழில் செய்கிறாய் என்னை விட சிறியவனா பெரியவனா எதுவுமே எனக்கு தெரியாது. உன்னுடைய அறிமுகம் கிடைத்து முழுசாக ஒரு வாரம் கூட இருக்காது இது கண்டிப்பா காதல் இல்லை அபப்டி சொல்லி என்னை ஏமாற்றி கொள்ளவும் விரும்பவில்லை ஆனால் இந்த கேள்விக்கு பின்னால் என் பாதுக்காப்பு இருக்கிறது என் ஆதரவற்ற நிலை முன்னிலை வகிக்கிறது உன் நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன் சொல்லி விட்டு எழுந்து ரெஸ்ட் ரூம் சென்று கதவை மூடி கொண்டு தேம்பி தேம்பி அழுதேன். எவ்வளவு விமர்சையாக ஒரு ஆண்டுக்கு முன்பு நவீனுக்கு என்னுடைய பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள் ஏன் இப்படி ஒரு வருடத்திற்குள் யார் என்றே முழுமையாக தெரியாத ஒருவனிடம் வாழ்க்கை இல்லை இல்லை பாதுக்காப்பு பிச்சை எடுக்கறேன் என்று நினைத்து.





என் அழுகை சத்தம் மூடி இருந்த கதவை தாண்டி விக்ரமுக்கு கேட்க அவன் பல முறை தட்டிய பிறகு கதவை திறந்தேன். அவன் என் தோளை ஆதரவாக பிடித்து அழைத்து சென்று படுக்கையில் உட்கார வைத்து நித்தியா நீ ரொம்ப உணர்சிவசப்பட்டிருக்கே நீ ஏன் நவீன் உடல் நலம் இல்லாமல் மருத்துவ மனையில் இருக்கிறார் என்று எடுத்து கொள்ள கூடாது சரி ரோஷன் உன்னை தவறாக உபயோகித்து கொண்டதாகவே இருக்கட்டும் அதை பலாத்காரம் என்ற கோணத்தில் எடுத்து கொள்ளலாமே அதை விட்டு வாழ்கையே தொலைந்து விட்டது போலவும் நீயும் உன் பெற்றோருக்கும் நவீனுக்கும் துரோகம் செய்து விட்டாய் என்று கற்பனை செய்து கொல்லற அவன் பேச பேச இழந்த தன்னம்பிக்கை கொஞ்சம் திரும்பியது. இருந்தாலும் முழுமையாக விக்ரம் சொன்னதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. அதனால் அவனுக்கு விளக்கி சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். 



அழுவதை முற்றிலும் நிறுத்திவிட்டு விக்ரம் உனக்கு எந்த அளவுக்கு தெரியும்னு எனக்கு தெரியாது நவீன் வேலை செய்யும் நிறுவனத்தின் மனேஜர் மனைவியுடன் எப்படியோ தொடர்பு ஏற்பட்டிருக்கு அந்த பெண்ணிற்கு குடி பழக்கம் இருக்கும் போல அவள் கணவன் வேலையே கதி என்று இருந்து விட்டதால் பல சமயம் நவீனை தான் வீட்டிற்கு அனுப்பி அவர் வரும் வரை தன் மனைவிக்கு துணைக்கு இருக்க செய்து இருக்கிறார் அந்த வாய்ப்பையே அந்த பெண் தவறாக உபயோகித்து கொண்டாளா அல்லது நவீன் எதிர்பாராமல் கிடைத்த வைப்பை யூஸ் செய்து கொண்டனா தெரியவில்லை உறவு ஏற்ப்பட்டுவிட்டது எனக்கு தெரிந்த வரை நவீனுக்கு குடி பழக்கம் கிடையவே கிடையாது அப்படினா அந்த பெண் தான் ஏற்ப்படுத்தி இருக்கணும் பழக்கம் அதிகரிக்க நவீனை கடன் வாங்க வைத்து இருக்கிறாள் நவீனும் பெண் குடி ரெண்டு போதையிலும் மயங்கி ரோஷனிடம் அளவுக்கு மீறி கடன் வாங்கி இருக்கிறான், அந்த சமயத்தில் தான் ரோஷன் எங்க வீட்டிற்கு வந்து குடுத்த கடனை கேட்க அப்போ நான் வீட்டில் இருந்ததால் என் மேல் கண் வைத்து என்னை மடக்கி மோசம் செய்து விட்டான். மடக்கினது அவன் தப்பு என்றால் அவன் அழைப்பை ஏற்று கொண்டது என் தவறு. வெட்கத்தை விட்டு சொல்லறேன் கல்யாணம் ஆன புது பெண் இரவு நேரத்திலாவது கணவன் தனக்கு இன்பம் குடுக்க மாட்டானா என்று ஏங்குவது நியாயமே அபப்டி தான் நான் பலக் இரவுகள் ஏங்கி இருக்கிறேன். அந்த உடலின் பசி அறிந்து ரோஷன் ஒரு நாள் என்னை அழைக்க கண் மூடி தனமாக பின்தொடர்ந்து சென்று விட்டேன் மாலையில் வீட்டிற்கு வந்து விடலாம் என்ற நினைப்பில் ஆனால் அந்த இரவு அவனோடு தங்க வேண்டிய நிலை இது என் உறவினர் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அப்புறம் நான் எப்படி என் உறவினர் முகத்தில் முழிப்பேன் நவீனை பற்றி தவறாக பேசுவேன். 




பேசி முடித்து விக்ரம் முகத்தை பார்க்க விக்ரம் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு விட்டு நித்தியா எனக்கும நவீனை் நன்றாகவே தெரியும் சொல்ல போனால் ரெண்டு மூன்று முறை என்னுடைய அறையில் அந்த பெண்ணுடன் தங்கி இருக்கிறார் வரும் போதெல்லாம் இருவரும் சுய நினைவில் இருக்க மாட்டார்கள் அவர்களுடைய டிரைவர் தான் கூட்டி வந்து விட்டு செல்வார். அந்த நாட்களில் நான் என் சொந்த ஊருக்கு கிளம்பி விடுவேன் ஒண்ணு சொன்னா கோபித்து கொள்ள கூடாது அந்த பெண் மராத்தி பெண் நல்லா கட்டு மஸ்தா எல்லா தமிழ் இளைஞர்களின் கனவாக இருக்குமே அதை முழுமையா பிரதிபலித்தால் அவள் கணவன் ஒரு ஆண்மை இல்லாதவன் அவனுடைய பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்து கொண்டாள் அவனும் தனக்கு ஒரு மனைவி என்று இருந்தால் ஊரில் எல்லோரும் தன்னை ஆண் என்று ஏற்று கொள்வார்கள் என்ற முடிவில் திருமணம் செய்து கொண்டு அவளை அவள் இஷ்டத்திற்கு விட்டு விட்டான்.

விக்ரம் சொன்ன விவரங்கள் ஓரளவு ரோஷன் சொல்லி இருந்தாலும் விக்ரம் சொன்னதில் உண்மை இருப்பதாக உணர்ந்தேன். விக்ரம் இவ்வளவு தெரிந்த நீ ஏன் என்னிடம் இந்த ஒரு வாரமா ஒண்ணுமே சொல்லவில்லை என்று கேட்க அவன் நித்தியா நீயே மனம் உடைந்து இருக்கே அதுவும் இல்லாமல் ரோஷன் அழைத்து வந்தான் அவனை பற்றியும் எனக்கு நல்லாவே தெரியும் அவன் கூட ஒரு பெண் தனியாக வருகிறாள் என்றால் கண்டிப்பாக அவன் உபயோகித்து இருப்பான் அப்படி இருக்க நானும் உன் கணவரை பற்றி சொல்லி நீ என்னையும் ரோஷன் போல உபயோகிக்க தான் நவீன் பற்றி சொல்வதாக நினைக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் சொல்லவில்லை. இன்று கூட நீயாக ஆரம்பித்ததால் பேசினேன். விக்ரம் என் பார்வையில் இன்னும் பல படிகள் உயர்வாக தெரிந்தான். மீண்டும் விக்ரமிடம் விக்ரம் நீ உன் மனைவியாக வருபவள் கைபடாதவளாக இருக்கணும் என்று கண்டிப்பாக எதிர்பார்ப்பாய் இருந்தும் ஒரு முயற்சியில் கேட்கிறேன் என்னை கல்யாணம் செய்து கொள்ள உனக்கு சம்மதம் இல்லையா ப்ளீஸ் யோசித்து பாரு என்றேன். விக்ரம் பதில் சொல்லாமல் என்னை அணைத்து கொண்டு நீ கொஞ்சம் அமைதியாய் இரு என்று ஆறுதல் சொன்னான்.




அவன் அணைப்பு நிஜாமாகவே ஆறுதல் அளிப்பதாக இருந்தது விக்ரம் உன் மடியில் படுக்கலாமா என்று கேட்க அவன் கண்டிப்பாக ஆனால் அதற்கு முன் நீ உன் மனதில் என்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை கொஞ்சம் விலக்கி விடுவது நல்லது அதற்கு பிறகும் நீ என் மடியில் படுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் தாராளமாக படுத்துகொள் என்றான். ரோஷன் என் நிலைமையை அவனுக்கு சாதகமாக்கி கொண்டான் ஆனால் விக்ரம் என்னிடம் நிதர்சனத்தை எடுத்து கூறி அதன் பிறகு என் விருப்பத்திற்கு விட்டு விட்டான் ஆனால் என் மனக்குமறலுக்கு உணர்ச்சி கொந்தளிப்புக்கு அவன் தேவை பட்டான் அவன் அணைப்பு தேவை என்றே பட்டது.



என் தேக பசி கொந்தளிக்க விக்ரம் அந்த நேரத்தில் எனக்கு தேவை பட்டான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று தெரிந்தும். மடியில் சாய்ந்தேன். விக்ரம் அப்போதும் நித்தியா நீ எனக்கு தேவை இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன் அதே சமயம் இது ஒரு முறை உறவாக இருக்க கூடும் யோசித்து முடிவு செய் என்று சொல்ல அவனை மெத்தையில் தள்ளி பரவாயில்லை என்னை எடுத்துக்கோ என்று வெறியில் பேச விக்ரம் என் மேலாடையை கழட்ட ஆரம்பித்தான். விக்ரம் அவசரமே இல்லாமல் பக்குவமாக அதே சமயம் என் மேனியில் அவன் கை பட்டு கொண்டே இருக்க இடுப்புக்கு மேல் அம்மனமானேன் என் முளை காம்புகள் சீண்டினால் மட்டுமே உறுதியாகி கொள்ளும் ஆனால் இன்று விக்ரம் அதை சீண்ட போகிறான் என்ற எண்ணமே போதுமானதாக இருந்தது. விக்ரம் மேல் இருந்த மேலாடையை வேகமாக கழட்டி போட்டேன். அவன் மார்பில் பெயருக்கு கூட முடியை பார்க்க முடியவில்லை. எப்படி அவன் கன்னங்கள் ஷேவ் செய்யப்பட்டு வழ வழ என்று இருந்ததோ அது போல அவன் மார்பும் இருக்க கைகள் அதை தடவி பார்த்தது.

உள்ளே அடங்கி இருந்த அவன் காம்புகளை இழுத்து பிடித்தேன் விக்ரம் என் வேகத்தை புரிந்து கொண்டு மெல்ல என் முலைகளை மசாஜ் செய்ய அவன் விரல்கள் விட்டு விட்டு என் காம்புகளை உரச நான் அது போதாது என்று அவன் தலையை இழுத்து விக்ரம் சக் மை பூப்ஸ் என்று சொல்ல அதுவும் அவன் வெறித்தனமாக சப்பாமல் மெல்ல ஐஸ் கிரீம் நக்குவது போல நக்கி விட்டான் அந்த நேரத்தில் எனக்கு அது வெறியை அதிகரிக்க விக்ரம் ப்ளீஸ் பைட் மை நிப்ஸ் என்று சொல்லி அவன் எடுத்து கொள்ளவில்லை என்றாலும் நானே அவன் பற்களுக்கு இடையே என் காம்பை வைத்தேன்


பெண் மிக ஒழுக்கமானவள் தன்னுடைய கட்டுப்பாட்டை தானே தரத்தும் வரை. அதன் பிறகு அவள் வெறிக்கு முரட்டுத்தனமான ஆணாக இருந்தாலும் ஈடு குடுப்பது கடினம் தான் அது தான் என்னுடைய நிலையம் இப்போது. விக்ரம் பற்களுக்கிடையே இருந்த காம்பை முதலில் மெல்ல கடிக்க அவன் தலையை நான் ஆவேசமாக அழுத்த அவன் பற்கள் என் காம்பின் ருசியை சுவைக்க ஆரம்பித்தது. ஒரு காம்பு மட்டும் இன்பத்தை அனுபவிக்க விடுவேனா அதை எடுத்து விட்டு அடுத்த காம்பை விக்ரமே கடிக்க நான் அவனிடம் பைத்தியமானேன் விக்ரம் நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை நீ இப்போ எனக்கு வேணும்டா என்று சொல்ல விக்ரம் நித்தியா இப்படி ஒரு தங்க கலசம் எனக்கு பரிசாக அதுவும் என்னுடைய முதல் பரிசாக கிடைக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை என்று சொல்ல நான் ஆச்சரியத்துடன் விக்ரம் என்ன சொல்லறே முதல் பரிசு என்றால் நிஜமாவே நீ இதுவரை பெண்களுடன் அனுபவித்தது இல்லையா என்றதும் விக்ரம் சத்தியமா இல்லை நித்தியா நீ தான் நான் பகிர்ந்து கொள்ளும் முதல் பெண் எல்லா ஆண்களுக்கும் ஒரு சபதம் இருக்கும் அவன் எத்தனை பெண்களுடன் உறவு கொண்டாலும் அது அந்த பெண்ணிற்கு முதல் அனுபவமா இருக்கணும்னு நானும் அதில் மாறுப்பட்டவன் இல்லை ஆனால் அந்த சபதமெல்லாம் உன்னை பார்த்த முதல் நாளே தவிடு பொடியானது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக