http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : பனித்துளி - பகுதி - 11

பக்கங்கள்

புதன், 8 ஜூலை, 2020

பனித்துளி - பகுதி - 11

மாலை.. நேரம்..!! கீர்த்தனாவுடன் சினிமா போய்விட்டு வந்த தாமு… கட்டிலில் படுத்து..டி வி பார்த்துக் கொண்டிருந்த போது….
”தட்… தட்…” என்று.. கதவு தட்டப்பட்டது..!
உமா வந்து விட்டாளா…என்ன..?
  மறுபடி…”தட்…தட்..!!”
எழுந்து போய்க் கதவைத் திறந்தான்..! சிரித்த முகத்துடன் கீர்த்தனா நின்றிருந்தாள். அவள் முகம் பளிச்சென்று  ஜொலித்தது.
”ஹாய்…!!” என்றாள்.
”வா..! என்ன நீ… இங்க..?” குழப்பத்தோடு கேட்டான்.
”ஏன்..வரக்கூடாதா..?”
”இ…இல்ல..! நீ.. என்னை தேடி…????”
”வீட்டுக்கு வந்தா… உள்ள கூப்பிடற பழக்கமெல்லாம் இல்லையா..?”
”வா…வா..! உள்ள வா…!!” என விலகி நின்றான்.
அவனை ஒதுக்கி வாசணையாக  உள்ளே வந்தாள் கீர்த்தனா.
”உங்கக்கா வல்லியா…இன்னும்..?”
”லேட்டாகும்…!! உக்காரு..!!” டிவி சத்தத்தைக் குறைத்தான்.


வீட்டை.. ஒரு பார்வை பார்த்து விட்டு… சேரில் உட்கார்ந்தாள். அவள் மார்பிலிருந்த துப்பட்டா… கழுத்துக்குப் போனது..! அவளது சாத்துககுடி… மார்புகள் எடுப்பாக தெரிந்தன…!!
”என்ன சாப்பிடற.. கீர்த்தி..? காபி…டீ… கூல்ட்ரிங்க்ஸ்..?” என்று கேட்டான்.
உதடுகள் விரியச் சிரித்தாள் ”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..! நீயும் உக்காரு..!!”
அவளைப் பார்த்த மாதிரி  கட்டிலில் உட்கார்ந்தான். அவள் வந்திருப்பது அவனுக்கு குழப்பத்தையே கொடுத்தது.
”அப்றம்… என்ன நீ… என்னைத் தேடிட்டு…?”
”ஏன்.. வரக்கூடாதா…?”
”சே… சே..! அப்படி இல்ல..! நீ என்னைத் தேடிட்டு.. வர்றது இதான் பர்ஸ்ட் டைம்..!!”
"ம்ம்" சிரித்தாள். ”வீட்ல போரடிச்சுது…அதான்..!”
”சரி… ஏதாவது சாப்பிடேன்..”
”ஒன்னும் வேண்டாம்.. தாமு..!! உன்கிட்ட நான்..கொஞ்சம் பேசனும்..”
”என்ன…?”
அவள் எழுந்து.. . அவன் முன்பாக நேராக நின்றாள். அவள் கழுத்தில் இருந்த துப்பட்டாவை… உருவி… சேரின்மேல் போட்டாள்.! சுடியின் கீழ் பகுதியை…கீழே இழுத்து விட்டாள். அவனைப் பார்த்துக் கேட்டாள்.!
”நா… எப்படி இருக்கேன்..?”
அழகிய… பெண்மை வடிவங்களோடு இளமையாக மிக நன்றாகத்தான் இருந்தாள். ஒல்லியாக  இருப்பது ஒன்றைத் தவிற. !
”ம்..! நல்லாருக்கே..! ஏன்..?”
”என்கிட்ட. ஏதாவது கொறை தெரியுதா..?” அவள் சுட்டு விரல்.. அவளது மார்பைச் சுட்டிக் காட்டியது..!
”சே..சே…!!” அவள் மாங்கனிகளை பார்த்தபடி தலையை ஆட்டினான்.
”நல்லாத்தானே.. இருக்கேன்..?”
”ம்..ம்..!!”
”என்னைப் பத்தி… என்ன நெனைக்கற…?”
”என்ன நெனைக்கறேனா…?” என்று.. புரியாமல் அவளைப் பார்த்தான்.
”இல்ல..! .என்னை.. உனக்கு புடிக்கும்தான..?”
”ம்ம்… புடிக்கும்…?”
”நான்… அழகாருக்கேன்னு.. தோணவே இல்லையா.. உனக்கு..?”
அவன் சிரித்தான்.
”ம்ம்..!! தோணும்..!!”
”அப்ப என்னை லவ் பண்ணனும்னு மட்டும் ஏன் தோணல…?”
திடுக்கிட்டான்.
”எ.. என்ன… சொல்ற..?”
”என்னை லவ் பண்ணுன்னு சொன்னேன்..!”
”உ… உன்னைவா..?”
”ஏன்… நா அசிங்கமா.. ஏதாவது இருக்கனா..?”
”சே…சே…!!”
”அவ அளவுக்கு நான் அழகில்லதான்..! ஆனா உனக்கு கொறைஞ்சவ இல்ல..!!”
அவளையே பார்த்தான். அவள் சொல்வது உண்மைதான். ஆனால்...
மெதுவாக.. அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.  அவன் கையை எடுத்து.. அவளது கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு.. அவன் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னாள்.
” உன்ன… எனக்கு.. ரொம்ப புடிச்சிருக்கு…”
”கீர்த்தி…?”
”ம்ம். ! நா… உன்ன லவ் பண்றேன்…!!”
திகைப்பானான்.
”கீ…கீர்த்தி..??”
”இன்னிக்கு.. நேத்திக்கு இல்ல… ஸ்கூல்ல படிக்கறப்ப இருந்தே… நீ.. என் மனசுக்குள்ள.. இருந்துட்டிருக்க…! ஆனா நீதான்… என் மனசைப் புரிஞ்சுக்கவே இல்லை..!!”
அவன் திகைப்புடனே.. அவளைப் பார்த்தான். மெதுவாகச் சிரித்தாள்.
”கிஸ்ஸடிப்பமா..?”
”ஏ…ஏய்… கிஸ்ஸா…?”
”ம்ம்..!! லிப்..டு..லிப்..?”
”வெளையாடாத.. கீர்த்தனா..”
”போடா… வெளங்காப் பயலே…! எவளாவது வந்து.. வலிய..வலிய.. என்னை கிஸ்ஸடிச்சுக்கோனு சொல்லுவாளா..? நான்.. எவ்ளோ.. ஈசியா இணங்கறேன்..? கெடைக்கற சான்ஸ… யூஸ் பண்ணிக்காமா.. வெளையாடறாங்களாம்..!! இப்படி இருந்தா… உன்னை.. எவடா லவ் பண்ணுவா..?” என்று  அவன் கையில்  அடித்தாள்.
அவன் தடுமாறினான்.
கீர்த்தனா.
”போனவாரம் ரகு.. என்னைக் கேட்டான்..” என்றாள்.
ரகு.. கம்பெனியில் உடன் வேலை செய்பவன்.
”எ… என்ன.. கேட்டான்..?”
”மொதல்ல என்னை லவ் பண்ணலாமானு கேட்டான். நா மூடிட்டு போடானு சொல்லிட்டேன்.. அப்பறம் மறுபடி வந்து.. உன்மேல ரொம்ப ஆசைன்னான்.. செருப்பு பிஞ்சுரும்னு சொன்னேன். பரவால்ல… அடிச்சுட்டு ஒரு கிஸ் குடுத்துக்கோங்கறான்.. பொருக்கி..! ஆனா நீ என்னடான்னா… நானா வந்து கிஸ் கேட்டாக்கூட… பொட்டப்புள்ள.. வெக்கப்படற மாதிரி… பயந்து சாகற…!!”
” இ…இல்ல…வந்து…” அவன் தடுமாறினான்.
அவன் கையை எடுத்து… அவனது புறங்கையில் முத்தமிட்டாள்.
” இது மாதிரி  எனக்கும்… முத்தம் குடு..”
”கீ….கீர்த்தி…?” திணறினான்.
”அவ.. மட்டும்தான் பொண்ணா..? ஏன் நான்.. பொண்ணா தெரியல..?” என்று.. அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்..!
அவனது இதயம்.. திடுமென எகிறிக் குதித்தது..! கை…கால் எல்லாம் வெடவெடக்கத் தொடங்கியது..! படபடப்பில்… அவன் தத்தளித்துக் கொண்டிருந்தபோது… அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள் கீர்த்தனா.
” ஐ லவ் யூ…டா..!!”
திணறியவாறிருந்தான்.
”நீ… ஒரு ட்யூப் லைட்.. தாமு..” என்று அவனைக் கட்டிக் கொண்டு சொன்னாள்.
”ஏ… ஏன்…?”
”நா.. உன்ன.. எத்தனை நாளா.. லவ் பண்றேன் தெரியுமா..? எத்தனை தடவை.. உன்னை நெருங்கி…நெருங்கி… வந்துருக்கேன் தெரியுமா…? ஆனா நீ.. லூசு மாதிரி.. கண்டுக்கவே மாட்ட…!!” என்று அவன் தோளில்… அவளது மென்மையான.. மார்பை  இதமாக.. வைத்து அழுத்தி அவனை அணைத்துக் கொண்டு சொன்னாள்.
அவளது… அரும்பு மார்புகள் அவன் தோளில்  ‘மெத்’ தென்று படிந்திருப்பது…. சுகமாக இருந்தது..!!
”நீ… நீ.. என்னை லவ் பண்ணுவேன்னு…நான் நெனச்சுக்கூட பாக்கல..!!” என்றான் தடுமாற்றத்துடன்.
”நீ.. நீ.. நீதான்… ஒரு தத்தியாச்சே.. எப்படி நெனைப்ப…?” என்று அவனை மேலும்.. இருக்கினாள். அவளது இருக்கமான அணைப்பும்… காதலான முத்தமும்… கொஞ்சலான பேச்சும்… அவனை அடியோடு மாற்றியது..!!
அவளது தலையிலிருந்த… வாடிய ரோஜாவின் சுகந்தமான மணம் அவன் சுவாசத்தில் கலந்து… இருகியிருந்த.. அவன் உணர்வுகளை.. இலகுவாக்கியது..!! மென்மையான உணர்வுகள்.. அவனை ஆக்ரமிக்க… அவனது பாலுணர்வு… கிளர்ந்து எழுந்தது..!!
”தாமு..!!”
”ம்..!!”
”என்னை புடிச்சிருக்கா.. இல்லையா..?”
”பு… புடிச்சிருக்கு…”
”இது போதும்..” மறுபடி முத்தம் கொடுத்தாள். ”நா.. ஆசையா… கேக்கறேனில்ல…?”
”என்ன…?”
”கிஸ்ஸுடா….!!”
பதட்டமும்… படபடப்பும்.. அதிகமாகியது..! குப்.. குப்பென வியர்க்கத் தொடங்கியது. .! அவனது உடம்பில் அனல் பறந்தது..!  காது மூக்கு கன்னமெல்லாம்.. ஜிவுஜிவுத்து ஆவி பறந்ததது..!!
”கீ…கீர்த்தி..”
”ம்…என்ன..?”
”நெஜமாவா…?”
”என்ன.. டா…?”
”கி…கிஸ்…சூ…?”
”ம்ம்…!!”
அவள் முகத்தை நெருங்கினான். அவன் முத்தம் கொடுக்க… வருவதைப் பார்த்துவிட்டு… கண்களை மூடிக்கொண்டாள் கீர்த்தனா. அவளும் படபடப்புடன்தான் இருந்தாள். அவளது முகத்திலும் வியர்வை அரும்புகள் பூத்திருந்தன..!! எச்சிலை விழுங்கியவாறு… அவளின் மெல்லிதழலில்… அவனது உதட்டைப் பதித்து… மெண்மையாக முத்தமிட்டு விட்டு சட்டென உடனே விலகிவிட்டான்..!!
அவள் சிலிர்த்தபடி மறுபடி அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
"ஏய் இடியட்"
"ம்ம்?"
”இதான்.. கிஸ்ஸா..?” என்று முனகலாகக் கேட்டாள்.
”ம்..ம்..!!”
”போதுமா..?”
”ம்..ம்..!!”
அவன் கன்னத்தில்.. உதட்டைப் பதித்து அழுத்தினாள். அவளது சூடான மூச்சின் வெம்மை அவனை இன்னும் சூடேற்றியது..!!
”தாமு….”
”ம்ம்..?”
”என் நெஞ்சு பாரேன்… எப்படி அடிச்சுக்குதுனு..? வெடிக்கற மாதிரி துடிக்குது..!!” என்று அவன் கையை எடுத்து.. அவளது இதயத்தின் மேற்புறம் வைத்தாள்..!!
அவள் சொன்னது உண்மைதான்… ஆனால்… அதைத் தொட்டதும்… அவனது இதயம் அதைவிட… எகிறியது..!! தவிப்புடன்.. அப்படியே அவன் கையை அழுத்தினாள்..!! மெது மெதுவென்றிருந்த… அவளின் சதைப் பந்து… அவன் வியர்வைப் பெருக்கை அதிகரிக்கச் செய்தது..!! அதேபோல… அவன் நெஞ்சில் கை வைத்து… அவனது இதயத் துடிப்பை… ஊணர முயன்றாள்..! அது… இன்னும் அவனை… படபடக்கச் செய்தது..!!
”தாமு…”கண்களை முடிக்கொண்டு…கிறக்கத்துடன் முனகினாள்.
”ம்ம்…?”
”இன்னொரு…கிஸ்…”
”கீ…கீர்த்தி…????”
”ப்ளீஸ்டா…”
அவன் தொண்டை உலர்ந்து போனது..!! வாயிலிருந்த நீர் எல்லாம் வற்றிச் சுண்டிப் போயிருந்தது போன்ற.. தவிப்பு… உண்டானது..!! அவளே ஆசைப்பட்டுக் கேட்டபோதும்… அவனால் திடமாக அவளை முத்தமிட முடியவில்லை.
மறுபடி.. ”ம்ம்…குடு..டா..!!” என்றாள் கீர்த்தனா.
அவன் படபடப்பு மேலும்… அதிகரிக்க…துணிந்து… அவள் உதட்டில் அவன் உதட்டைப் பதித்தான்…!! அதேநேரம்…திறந்திருந்த கதவு வழியாக… வீட்டுக்குள் வந்தாள்…. உமா….!!!!!! 
உமாவைப் பார்த்ததும் பதறி விலகி எழுந்தாள் கீர்த்தனா. உடனே பக்கத்தில் கிடந்த… தன் துப்பட்டாவை எடுத்து மார்பில் போட்டுக் கொண்டு… நடுங்கும் கை கால்களுடன் உமாவைப் பார்த்தாள். தாமுவும் அதே நிலையில் தான் இருந்தான். அவனும் சட்டென எழுந்து நின்றான்.!
உள்ளே வந்த உமா கீர்த்தனாவைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
”அட..! கீர்த்தனா…! நீ எப்ப வந்த…?” என்று கேட்டாள்.
உதட்டுக்குமேல் பூத்திருந்த… வியர்வை அரும்புகளை.. துப்பட்டாவால் துடைத்தாள் கீர்த்தனா.
” இ…இப்பதான்க்கா…!!”

தாமுவின் முகம் வெளிறிப் போயிருந்தது. ஆனால் உமா… இயல்பாகத்தான் பேசினாள்.
கீர்த்தனா… உமாவைக் கேட்டாள்.
”வேலை முடிஞ்சுதுங்களா..?”
”ஆமாப்பா..! நீ எப்படி இருக்க..?”
”நல்லாருக்கேன்க்கா..! இ.. இன்னிக்கு லீவு..! இந்தப் பக்கமா வந்தேன்..! தாமு இருந்தான்..! பேசிட்டிருந்தோம்…!!”
சிரித்தவாறு உட்கார்ந்தாள் உமா.
”என்ன சொல்றான்… உன் பிரெண்டு..?”
தாமுவைப் பார்த்துச் சிரித்த கீர்த்தனா
”இவன கொஞ்சம்.. மெரட்டி வெய்ங்க..!!” என்றாள்.
”ஏன்… என்ன பண்றான்..?”
”அவன் சேர்க்கை செரியில்ல..! அந்த சரவணன்கூட சேந்துட்டு…கண்டபடி சுத்தறான்..!” என்றாள்.
தாமுவும் சிரித்தான். உமாவைப் பார்த்து.. ”காபி வேனுமா..?” என்று கேட்டான்.
”ம்..! வெச்சுருக்கியா..?”
”இல்ல..! வெச்சா…கீர்த்தனாவும் குடிப்பா..”
”சரி.. வெய்…!!”
”பேசிட்டிருங்க..! பால் வாங்கிட்டு வந்தர்றேன்..!” என்று உடனே.. பால் வாங்கப் போனான்.
கீர்த்தனாவிடம் .
”உக்காருப்பா..” என்றாள் உமா.
”பரவால்லிங்க்கா…” என்று விட்டுத் தயங்கி உட்கார்ந்தாள்.
”அப்பறம்… டிபன் ஸ்டால் எப்படி போகுது..?”
”ம்ம்..! நல்லா போகுதுங்க்கா..!!”
”அப்பா… அம்மா… ரெண்டு பேரும் பாத்துக்கறாங்களா..?”
”ஆமாங்க்கா..! அப்பா.. காலைல நாலு மணிக்கே போயிருவாரு..! அம்மாவும் ஏழு.. எட்டு மணிக்கு போயிரும்..! ஒரொரு நாளைக்கு அம்மா நேரத்துலயே வந்துரும்… நல்லா வேவாரமாச்சுன்னா… இருந்து முடிச்சுட்டு… நைட்டு பதினொரு மணிக்கு… அப்பா கூடத்தான் வரும்… லீவ் நாள்ள.. நாங்களும் கடைக்குப் போயிருவோம்..!!”
”உன் தங்கச்சி… படிக்கறாளா..?”
”ஆமாங்க்கா…”
”என்ன படிக்கறா…?”
”டென்த்துங்க்கா…!!”
தாமு பாலும் பிஸ்கெட்டும் வாங்கி வந்தான். நேராகப் போய்… அவனே அடுப்பைப் பற்ற வைத்தான் உமா.
”நீ… எப்பருந்து வேலைக்கு போற..?” என கீர்த்தனாவைக் கேட்டான்.
”இப்பத்தான்க்கா… ஒரு வருசமா..!!”
”உக்காரு… வந்தர்றேன்..” என்று விட்டு எழுந்து பாத்ரூம் போனாள் உமா.
கீர்த்தனாவைப் பார்த்து ரகசியமாகப் புன்னகைத்தான்.. தாமு..!! அவன் காபி வைத்துக் கொடுக்க… குடித்த பின்தான் அங்கிருந்து விடை பெற்று தன் வீட்டுக்குப் போனாள் கீர்த்தனா..!!
கீர்த்தனா போனபின் தாமுவிடம் கேட்டாள் உமா.
”என்னடா… ரொம்ப முன்னேறிட்ட போலருக்கு..?”
” எ..என்ன சொல்ற..?”
” ம்.. லவ்வெல்லாம் பண்ற..? எப்பருந்து..?”
இளித்தான்.
”அதெல்லாம்..ஒன்னும்.. இல்ல..”
”ஓ..! ஒன்னுல்லாமயே… கிஸ்ஸெல்லாம் அடிச்சுக்கறீங்களா..?” என்று.. எழுந்து அவன் பக்கத்தில் போய் நின்றாள்.
திடுக்கிட்டான். பேச வார்த்தை வரவில்லை. கண்களில்.. ஒரு பயம் தெரிந்தது..! அவன் காதைப் பிடித்து திருகினாள்.
”எப்பருந்து நாயே?"
”அய்யோ… இல்ல..!”
”பொய் சொன்னேனா… கொன்றுவேன்..!!”
சிரித்தான்.
”இ..இபபத்தான்…”
”ம்..! மீசை மொளச்சுருச்சில்ல.? சரி… அவ என்ன ஆனா..?”
”எ.. எவ…?”
”சரண்யா…? சரவணனோட தங்கச்சி…?”
”அய்ய..  அவள.. எல்லாம்.. நான்  லவ் பண்ணவே இல்ல..?”
”ஓ..! அப்ப… ஒரு டைம்ல.. நோட்டு பூரா…சரண்யா.. ஐ லவ் யூனு எழுதி வெச்சிருந்த..? அது.. ஒன் சைடா..?”
” போக்கா…!!” என்று சிரித்து விலகிப் போனான்.
உமா அவனைத் திட்டக்கூட செய்யாதது அவனுக்கு பெரிதும் உவகையைக் கொடுத்தது..!!
இரவு படுக்கும் போதுதான் உமா சொன்னாள்.
”தம்பு… அக்கா.. கல்யாணம் பண்ணிக்கப் போறேன்டா..”
திகைத்துப் பார்த்தான் தாமு.
”எப்ப..?”
”நாளான்னிக்கு…” என்றாள்.
”நாளான்னிக்கா..? இப்படி சொல்ற..?”
”வேற.. எப்படிடா சொல்றது..?”
”இ..இல்ல..! இப்படி… திடுதிப்புனு…வந்து…சொல்ற..?”
” நாங்களே… இன்னிக்குத்தான்டா.. முடிவு பண்ணோம்…! சிம்பிளாதான்..! யாரையுமே கூப்பிடப் போறதில்ல… எங்ககூட…நீ மட்டும்தான்..!!”
”ஏ..ஏன்..?”
”வேணான்டா தம்பு… நம்ம தகுதிக்கு.. நாமளே போதும்..! நீ வேனா… உன் பிரெண்டு கேர்ள் பிரெண்டெல்லாம் கூப்பிட்டுக்கோ..! பெரியவங்க யாரும் வேண்டாம்…சரியா..?”
”என்னக்கா… இப்படி..சொல்ற..?”
அவள் நெகிழ்ந்து  அவனைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் ஒரு  முத்தம் கொடுத்து விட்டுச் சொன்னாள்.
”புரிஞ்சுக்கோ…தம்பு..!!”
தலையை… மெதுவாக.. ஆட்டினான் தாமு.
"சரிக்கா"
☉ ☉ ☉
உமாவின் திருமணம்…!!
பக்கத்தில் இருந்த மலைக் கோவிலில் மிக.. எளிமையாக நடந்தது..! அளவான நண்பர்கள் மட்டுமே.. கலந்து கொண்டார்கள்..!!
அன்றைய இரவு. சரவணனுடன் பாருக்குப் போனான் தாமு…!! ஆளுக்கு ஒரு பீர்..!!
போதை ஏறிய பின்னர்தான் சொன்னான் தாமு.
”கீர்த்தனா.. என்னை.. லவ் பண்றாடா..”
சரவணன் வியந்தான்.
”என்னடா சொல்ற..?”
சந்தோசத்தில் சிரித்தான்.
”அவதான்டா… லவ் பண்றதா சொன்னா..”
”எப்ப..?”
” முந்தா நாள்டா…”
”ஹா..! இதப் பார்றா..! இதான்டா மச்சம்ன்றது..!!’'
”ஆனா… சரவணா…” தயங்கி ”என்னால… முழுசா.. அவள.. லவ் பண்ண முடியலடா..!” என்றான்.


திகைப்பாகப் பார்த்தான் சரவணன்.
”என்னடா…பேத்தற..?”
”ஆமா சரவணா..! வஞ்சனாவ என்னால மறக்கவே முடியல..!! இன்னுமே… ராத்திரில… தூங்கறதுக்கு முன்னால அவள நெனச்சா… அழுதுர்றேன்டா..!!”
”போடா..ங்க..!!”டென்ஷனான் சரவணன். ”நீயெல்லாம் ஒரு ஆம்பளைப் பையனாடா..? வஞ்சனாவ மறக்க முடியலியாம்..! எவடா..அவ..? திடிர்னு வந்தா… திடிர்னு போய்ட்டா…! அவ ஒரு நல்ல பிகருதான்… ஆனா அவதான் உன்ன லவ் பண்ண முடியாதுனு சொல்லிட்டா இல்ல..? அப்பறம் என்ன.. வஞ்சனா..? பெரிய மயிரு..! தா பாருடா மச்சான்.. கீர்த்தனா நல்ல பொண்ணுடா..! பேசாம அவள லவ் பண்ணு…!!”
”நா…நான்… அவள அப்படி நெனைக்கவே இல்லடா…”
”இப்ப நெனை…! இனிமே நெனை..!!கீர்த்தனாகிட்ட என்னடா கொறை..? என்ன அந்த வஞ்சனா மயிரு மாதிரி… அம்சமா ஆட்டகாசமா இல்ல..! மாநிறம்தான்… கொஞ்சம் ஒல்லிதான்.. ஆனா நல்ல பொண்ணுடா அவ.! பின்னால நீ.. அவள கல்யாணம் பண்ணாலும் நல்லாருப்ப..!!” என்று கீர்த்தனாவுக்கு உத்திரவாதம் குடுத்தான் சரவணன்..!
பீரைக் காலி பண்ணிவிட்டு… சிகரெட் பற்ற வைத்தான்.
”அப்ப… கீர்த்தனாவையே.. லவ் பண்ணலாங்கற..?” என்றான் தாமு.
”பண்ணலாம் இல்ல… நீ பண்ற…”
”ம்ம்… சரிடா..!!”
”குட்…! இதான் பொழைக்கற புள்ளைக்கு அழகு..! நட போலாம்..!!” என்று எழுந்தான்.
” இன்னிககு நான் உன்வீட்லதான்டா படுக்கனும்..”
”உங்கக்கா சொன்னா..! வா..!!”
”உங்கம்மா இருக்குமா..?”
” ம்கூம்..! நைட் டூட்டி..! அப்படியே  இருந்தா மட்டும் என்ன…? வாடா..” என்று தன் வீட்டிற்கு அழைத்துப் போனான் சரவணன்.
கதவைத் தட்ட… லேசான தூக்கக் கலக்கத்துடன் வந்து கதவைத் திறந்தாள் சரண்யா. மெரூன் கலர் நைட்டியில்  இருந்தாள்.
”எங்கடா போனீங்க..?” என்று கேட்டாள். அவளது தலைமயிர் கலைந்து பூதம் போலிருந்தாள்.
”இன்னும் நீ.. தூங்கல..?” தாமு கேட்டான்.
”இப்பத்தான் படுத்தேன்..! இவ்ள நேரம் உங்களுக்காகத்தான் வெய்ட் பண்ணிட்டிருந்தேன்.!!”
சரவணன் ”சரி.. நீ போய் படு..” என்றான்.
”சாப்பாடு…?”
”வேண்டாம்…!!”
”என்னடா ரெண்டு மாப்பிளைகளும் குடிச்சிருக்கீங்களா..? இரு.. இரு அம்மா வரட்டும்…!!” என்று தலையை ஆட்டி ஆட்டி பேசிய தன் தங்கையின் பொடனியில் ஒன்று போட்டான் சரவணன்.
”உங்கம்மாளே… மப்புலதான்டி இருப்பா..! மூடிட்டு போய் படு..!!”
"பரதேசி..நாயி..!!” என்று திட்டிவிட்டு.. தாமுவைப் பார்த்து.. ”உனக்கு இருக்கு.. மாப்ள.. உங்கக்காகிட்ட சொல்றேன்… இரு..! இவன்கூட சேந்துட்டு… நீயும்… குட்டிச்செவுரு ஆகறியா..?” என்றாள்.
மறுபடி அவளது பொடனியில் ஒன்று போட்டான் சரவணன்.
உடனே தாமு குறுக்கிட்டான்.
”டேய்.. அவள ஏன்டா இப்ப.. அடிக்கற..? அவ சொன்னா.. சொல்லிட்டு போறா..விடு..!” என்று சரவணனைத் தடுத்து விட்டு… சரண்யாவிடம் சொன்னான்.
”தாராளமா சொல்லிக்க..!!”
”ஓ..! குளுரு.. உட்டுப் போச்சு…?”
”ஆமா..!” என்று சிரித்தான்.
சரவணன் போய்.. பாயை எடுத்து.. தரையில் விரித்தான்.
”அவ கெடக்கா..! வாடா மச்சான். நாம.. தூங்கலாம்..!!”
சரண்யாவிடம் கேட்டான் தாமு.
”சாப்பிட்டியா… சரண்…?”
”பின்ன… உங்கள மாதிரி.. நாங்க என்ன குடிச்சிட்டு அலையறமா..?” என்று விட்டுப் போய் கட்டிலில் படுத்தாள்.
தாமு பாயில் படுக்க… சரண்யாவிடமிருந்த.. டிவி ரிமோட்டைப் பிடுங்கினான் சரவணன்..!!!!

மறுநாள் காலை..!!
சரவணன் குளித்துக் கொண்டிருந்தான்.! நைட் டூட்டி முடிந்து வந்த.. அவன் அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள்.
சேரில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் தாமு.
டிவியில்… ”ஏம் பேரூ… மீனா குமாரீ…” பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.
”என்ன பாட்டு இது… கண்றாவி..” என்று குரல் கேட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தான் தாமு.
சரண்யா.. ஸ்கூல்  யூனிபார்மில்  இருந்தாள். இரட்டை பின்னல் போட்டிருந்தாள். ஒரு பக்கத்தில் ரோஜா பூ வைத்திருந்தாள். ஆனால் மார்பில் துப்பட்டா  இல்லை.   அவள் கையில் பூஸ்ட் டம்ளர்..! உள்ளே வந்து பக்கத்து சேரில் உட்கார்ந்தாள்.!
”பாக்கறத பாரு..!!” என்றாள்.
சிரித்தான். ”என்ன..?”
”ஜொள்ளு.. வழியுது..!!” பூஸ்ட் குடித்தாள். ”என்னை இல்ல… அவள..!!” என்று டிவியைச் சுட்டிக் காட்டினாள்.
”ச்ச..! பாட்டு நல்லாருநதுச்சு..!”
”பாட்டா..? இல்ல… குலுக்கலா..?”
”ரெண்டும்தான்..!!”
”தூ..!”
சேனலை மாற்றினான். பூஸ்ட் குடித்த பின்.. ”தாமு..” என்று மெல்ல  அழைத்தாள்.
அவளைப் பார்த்தான்.
”என்ன..?”
” உன்கிட்ட… ஒரு… பிஃப்டி ருப்பீஸ் இருக்குமா…?” என்று கேட்டாள்.
”அம்பதா…எதுக்கு..?”
”வேனும்..! தாயேன்.. ப்ளீஸ்..!” முகத்தைக் கெஞ்சலாக மாற்றினாள்.
”எதுக்குனு சொல்லு..?”
”இன்னொரு நாள் சொல்றேன் குடு…” சேரை விட்டு எழுந்து.. அவன் பக்கத்தில் வந்து நின்று… அவன் தோளில் கை வைத்தாள். அவளின் மணம் சுகந்தமாக வந்து  அவன் நாசியை தொட்டது.
”காசு குடுத்தின்னா… நீ என்ன பண்ணாலும் உங்கக்காகிட்ட சொல்ல மாட்டேன்..!!” என்றாள்.
”என்ன பிளாக் மெயிலா..? நீ சொனனாலும்.. எனக்கு கவலை இல்ல..!” என்று சிரித்தான்.
”ப்ளீஸ்… குடு தாமு…” அவன் சட்டைப் பாக்கெட்டில் கைவிடப் போனாள்.
அவள் கையைத் தடுத்துப் பிடித்தான். அவள் கை சில்லென்றிருந்தது.
”சொன்னாத்தான் தருவேன்..”
”நிஜமா…?”
”நிஜமா…!!”
” என் பிரெண்டு கூட.. ஒரு போட்டி வெச்சு நான் தோத்துட்டேன்..! அதுக்கு ட்ரீட் தரனும்..!” என்றாள்.
” ஓ..! என்ன போட்டி..!!”
தன் இரட்டைப் பினனலில் ஒன்றை எடுத்து முன்பக்கம் போட்டாள். அது அவள் மார்பு வீக்கத்தின் மேல் விழுந்து  உருண்டது.
”அ…அது.. உன்கிட்ட சொல்ல முடியாது…”
”ஏன்…?”
”எங்க.. பர்சனல்..” என்று மறுபடி அவன் பாக்கெட்டில் கை விட்டாள். அவனது கைபேசிதான் இருந்தது..!
”காசு எங்க..?”
எழுந்து நின்று.. பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தான்.
வாங்கியவள்.. ”தேங்க்ஸ்..! எங்கண்ணங்கிட்ட சொல்லிராத…” என்று விட்டு வெளியே போனாள்..!!
மாலையில் வேலை முடிந்து வந்த தாமு வீட்டுக்குப் போனபோது உமா மட்டும்தான் இருந்தாள். நீலநிறப் புடவை உடுத்தியிருந்தாள். தலை நிறைய பூ..! கழுத்தில் தடிமனான புது தாலிக் கயிறு..! நடக்கும்போது… ஜல்ஜல்.. புதுக்கொழுசு..! கால் விரல்களில் மெட்டி..!!  ஒருவன் மனைவியாக அங்கீகரிக்கப்பட்டு விட்ட பூரிப்பு.. அவள் முகத்தில் தெரிந்தது..!!
தாமுவுக்கு காபி கலந்து கொடுத்தாள்.
”அவரு எங்க…?” அவளது முகத்தைப் பார்த்துக் கேட்டான்.
”வெளில போயிருக்காரு..” என்றாள்.
அவளையே சிறிது நேரம் பார்த்தான்.
”என்னடா.. அப்படி பாக்ற..?” சிரித்துக் கேட்டாள்.
”ரொம்ப சந்தோசமா இருக்க போலருக்கு..?”
”என்னடா கேள்வி இது..? நேத்துதான் கல்யாணமாகியிருக்கு..?”
”ஓ..! இதான் கல்யாணக் கலையா..?” என்றான்.
”அப்பறம் நைட்டு.. பீரு குடிச்சியாடா..?”
”பீரா.. ஏன்…?”
” மூக்க உறிஞ்சற… சளி புடிச்சிருச்சா..?”
சிரித்தான் ” ம்ம்..!!”
அவன் தலையில் கொட்டினாள். பின் பாசமாக கேட்டாள்.
”சரவணன் வீட்ல… படுக்கறதுல.. ஒன்னும்.. உனக்கு சங்கட்டம் இல்லியே..?”
”ம்கூம்..! பிரெண்டு வீடுதான..?” என்றான்.
காபி குடித்த பின் கேட்டான்.
”சாபபாடு செஞ்சுட்டியா..?”
” ஆயிட்டிருக்கு.! இந்தா கடைக்குப் போயி… ஒரு பத்து முட்டை வாங்கிட்டு வா..” எனத் தன் முந்தானையை ஒதுக்கி.. ரவிக்கைக்குள் விரல் விட்டு… குட்டி பர்ஸ் ஒன்றை எடுத்து. .. பணம் எடுத்துக் கொடுத்தாள்.
”உனக்கு ஏதாவது வேனுமா..?”
”ம்கூம்…!!” என்று எழுந்து கடைக்குப் போனான்.
முட்டை வாங்கி வந்து கொடுத்து விட்டு டிவி முன்னால் உட்கார்ந்து கொண்டான். உணவு தயாரானதும்… அவனுக்கு உணவைப் போட்டுக் கொடுத்தாள். அவன் சாப்பிடும் போது கேட்டாள் உமா.
”மாணிக்கத்த.. உனக்கு.. புடிச்சிருக்காடா..?”
தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
”ஏன்..?”
”மாணிக்கம் நல்ல மாதிரிடா..! அதான் கல்யாணம் பண்ணிட்டேன்..!! நல்ல ஆளுதான்டா..!! இனி… அந்தாளுதான்டா… நமக்கு சொந்தம்..!!”
அவன் ஒன்றும் பேசவில்லை. அமைதியாகச் சாப்பிட்டான். அவன் சாப்பிட்டு முடித்து கை கழுவினான். சிறிது நேரம் கழித்துக் கேட்டாள்.
”இன்னிக்கு என்னடா.. பண்ற..?”
புரியாமல் அவளைப் பார்த்தான்.
"என்ன பண்றன்னா?"
”இன்னிக்கும் சரவணன் வீட்லயே படுத்துக்கறியா..?”
அவனுக்குள் என்னவோ நிகழ்ந்தது.
  ”இன்னிக்கு ஒரு நாள்தான்..! நாளைலேர்ந்து.. உன்னை வெளில தங்கச் சொல்ல மாட்டேன்..! ம்ம்..?” அவனை அணைத்து ”என் தம்பு நான் சொன்னா கேப்பான் இல்ல..?” என்று முத்தம் கொடுத்தாள்.
ஒரு கணம் அன்னியப்பெண்ணாகத் தோன்றினாள் உமா.! இதுவரை அவன் பார்த்த உமாவல்ல.. இவள்..!! இவள் வேறு..! இவள் உமா…! என் அக்கா அல்ல..  மாணிக்கம் என்பவன் மனைவி..!!
ஒருவிதமான கணத்த மனநிலையில்தான் வீட்டிலிருந்து வெளியேறினான் தாமு. வழியில் கீர்த்தனா எதிர்ப்பட்டாள். அவளுடன்.. அவளது தங்கையும் இருந்தாள். அக்கா தங்கை  இருவரும் சுடிதாரில் இருந்தனர்.
”எங்க இந்த நேரத்துல…?” என்று கீர்த்தனா கேட்டாள்.
”சரவணன் வீட்டுக்கு..” என்றான். ” நீ..?”
”கடைலருந்து வர்றோம்..! அப்பறம்.. உங்கக்கா என்ன பண்றாங்க..?”
”ம்ம்..! அவளுக்கென்ன..?”
”ஹனிமூன் அனுப்பலையா..?” என்று சிரித்துக் கொண்டு கேட்டாள் சைலா.!
”க்கும…!” சிரித்தான் ”அது ஒன்னுதான் குறைச்சல்"
”எப்படியோ… உங்கக்காளுக்கும் கல்யாணமாகிருச்சு…!!” என்றாள் கீர்த்தனா.
”ம்ம்..!!”
”வீட்டுக்கு வாயேன்…?”
”இ..இப்பவா…?”
”ஏன். ..?”
”இல்ல…! பரவால்ல… நாளைக்கு வர்றேன்..!!”
அவள்கள் இருவரும் விடைபெற்றுப் போக… தாமு சரவணன் வீட்டுக்குப் போனான். சரவணன் வீட்டில் இல்லை. சரண்யா டிவி முன்னால் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தாள். சிகப்பு கலர் நைட்டியில்  இருந்தாள்.
”ஹாய்…” என்றான்.
நிமிர்ந்து பார்த்து சிரித்தாள்.
”ஹாய்..”
” எங்க போனான்…?”
”யாருக்கு தெரியும்..? போன் இருக்குல்ல…கேளு..!” என்றாள். மீண்டும் எழுதத் தொடங்கினாள்.
அவன் போனை எடுத்து.. சரவணனைக் கூப்பிட.. உள்ளறையிலிருந்து வந்தாள் சரவணனின் அம்மா.
"வாடா"
"ம்ம்"
” உக்கார்ரா..” என்ற.. அவளது கண்கள் கதகதவென இருந்தது.
சேரில் உட்கார்ந்தான். மறுமுனையில்.. சரவணன் எடுத்தான்.
”ஏன்டா…?”என்று கேட்டான்.
”எங்கருக்க..?”
”இங்கதான்டா..! ஏன்..?”
”நான் இப்ப உன் வீட்லதான் இருக்கேன்..! நீ வர்றியா.. நான் வர்றதா..?”
”இரு… நானே வந்தர்றேன்..!!” என்றான்.
இணைப்பைத் துண்டித்தான் தாமு.
”சாப்பிட்டியாடா..?” சரவணனின் அம்மா கேட்டாள்.
”ம்ம்… சாப்பிட்டேன்க்கா..”
”உங்கக்கா என்ன பண்ணிட்டிருக்கா..?”
”வீட்லதான் இருந்தா…! இன்னிக்கும் நான் இங்கதான்..!”
”ஏன்டா..?”
”தெரியல…அவதான் சொன்னா..”


சிரித்து ”நேத்துதான்டா பர்ஸ்ட் நைட்..? இன்னிக்கு என்ன…?” என்று கேட்டாள்.
அவன் சிரித்தான்.
சரண்யா.
”இன்னிக்கு செகண்ட் நைட்.. இல்ல..?” என்றாள்.
சரவணின் அம்மா தாமுவை கேட்டாள்.
”அவளே சொன்னாளா..?”
” ம்..ம்..!!”
”இன்னிக்கு மட்டும்தானா.. இல்ல இனிமே மொத்தமாவே.. உன்னை வெளிய அனுப்பிருவாளா..?”
”இல்ல…இல்ல…! இன்னிக்கு மட்டும்தான்..!!” என்றான்.
” ம்.. என்னவோடா..! இவன் எங்க இருக்கானாம்…?”
”வந்தர்றேன்னான்..”
”இப்பவே தறுதலையா ஆகிருச்சு நான் பெத்தது..!”என்றாள்.
சரண்யா ”நீ பெத்தது இல்ல..? அப்படித்தான் இருக்கும்..” என்றாள்.
” உன்னையுந்தான்டி.. பெத்துருக்கேன்..!! ”
”க்கும்…!!” என முக்கினாள் சரண்யா. "நல்லா பெத்த போ"
சிரித்தவாறு உட்கார்ந்திருந்தான் தாமு…!!!!! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக