http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : கிழக்கு கடற்கரை சாலை - பகுதி - 1

பக்கங்கள்

சனி, 11 ஜூலை, 2020

கிழக்கு கடற்கரை சாலை - பகுதி - 1

சாயங்காலம் 4 மணி ஆகியும் வெயில் சுட்டெரித்தாலும் சென்னையின் பிரதான கடைத்தெருவில் அமைந்து இருந்த அந்த எலெக்ட்ரோனிக்ஸ் கடையில் கண்ணாடி வழியே பிரீமியர் லீக் கிரிக்கெட் மாட்சை பார்த்து கொண்டு “வி வாண்ட் சிக்ஸர்” என்று கத்தி கொண்டு இருந்த கூட்டம் கடையில் உள்ளே இருந்த ஊழியர் திடிரென்று டிவி சேனல் மாற்றியதும் இன்னும் அதிகமான கூச்சலிட்டனர். அங்கே இருந்த எல்லா டீவியிலும் செய்திகள் ஓட தொடங்கியது.

வணக்கம். சற்றுமுன் எங்களுக்கு கிடைத்த முக்கிய செய்தி, பிரபல நடிகையும் தமிழக மக்கள் ஏன் தென்னிந்திய மக்களின் கனவு கன்னியும் ஆன நடிகை த்ரியா இறந்துவிட்டதாக அதிகாரபூர்வமான செய்தி எங்களுக்கு கிடைத்து உள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு அறிமுகம் ஆன முதல் படத்திலே இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த அவர் அதன் பிறகு தொடர் வெற்றி படங்களை கொடுத்து மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்து கனவு கன்னி ஆனார். இந்த வருடம் சிறந்த நடிகைக்கான மாநில விருதை வென்ற அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் அவரை விட நான்கு வயது கம்மியான சக ஹீரோவான ரொமான்டிக் ஸ்டார் ஆரூஸை கைபிடித்தார் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததே.

எங்களின் நிருபர் இப்போ கிழக்கு கடற்கரை சாலைல இருக்க நடிகை த்ரியா மற்றும் நடிகர் ஆருஷ் பீச் பங்களால தான் இருக்காங்க, அவங்க கிட்ட பேசலாம்.

“ஹலோ சொல்லுங்க அங்கே நிலவரம் எப்படி இருக்கு”

“விஷயம் கேள்வி பட்ட உடனே இங்கே த்ரியா மற்றும் ஆரூஸோட பான்ஸ் எல்லாமே கூடி பயங்கர கூட்டம். போலீஸ் இப்போ தான் ஆங்காங்கே தடுப்பு போட்டு கூட்டத்தை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்காங்க”

“திரியா பத்தி என்ன தகவல் கிடைச்சது. இது தற்கொலையா இல்லை போலீஸ் யாராச்சும் சந்தேக படுறாங்களா”

“அவங்க தரப்புல ஏதும் இதுவரைக்கும் ஊர்ஜிதமாக சொல்லலை. எல்லா கோணங்களிலும் விசாரிக்க போவதாக மட்டும் தான் சொல்லுறாங்க”“யாரு இந்த விஷயத்தை போலீசுக்கு தகவல் கொடுத்தாங்கன்னு தெரியுமா”

“அவங்க பங்களாவோட செக்கூரிட்டி தான். காலையில இருந்து த்ரியா மேடம் வீட்டை வெளியே வராம இருந்ததால வீட்டுக்குள்ளே போய் பார்த்தப்போ மூச்சி பேச்சு இல்லாம அவங்க கடந்ததை பார்த்து பாமிலி டாக்டருக்கு போன் பண்ணிட்டு அவர் செக் பண்ணிட்டு டெத் கன்பார்ம் பண்ணிட்டு போலீசுக்கு தகவல் சொல்லி இருக்காரு”

“தேங்க்ஸ். நடிகர் ஆருஷ் இப்போ எங்கே இருக்காருன்னு ஏதாச்சும் தகவல் இருக்கா”

“அவரு இப்போ வீட்டில் இல்லை இப்போ நடிச்சிட்டு இருக்க புது படத்துக்காக நேத்துல இருந்து பாண்டிச்சேரில சூட்டிங்ல இருக்காரு. பேமிலி டாக்டர் போலீசுக்கு சொன்ன உடனே அவருக்கும் தகவல் சொல்லியதால் எப்போ வேணும்னாலும் இங்கே ரீச் ஆகலாம்”

“நன்றி. புதிய தகவல் ஏதாச்சும் கிடைத்தால் எங்களுக்கு உடனே பகிருங்கள். இப்போது நடிகை த்ரியாவை அறிமுகம் செய்த இயக்குனரும், தொடர்ந்து அவங்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பாலரத்னம் எங்களுடன் இணைப்பில் உள்ளார் அவரிடம் பேசலாம்”

“வணக்கம் பாலரத்னம் சார். நடிகை த்ரியாவை வச்சி அதிகமான படங்களை இயக்கியவர் நீங்க. இதை எப்படி பார்க்கறீங்க”

“என்னோட சொந்த மகளை இழந்த மாதிரி இருக்கும்மா” அவரின் முகம் வாடி இருந்தது.

“அவங்க கூட எனக்கு பாலரத்னம் சார் அப்பா மாதிரி அப்படின்னு நிறைய பேட்டில சொல்லி இருக்காங்க“ அதை கேட்ட அவரின் கண்களில் தண்ணீர் குளம் கட்டி இருந்தது.

“திரியாவோட இழப்பு சினிமாவுக்கே ஏற்பட்ட இழப்பு. என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல நான் நிறைய பேரை பார்த்து இருக்கேன் ஆனா த்ரியா மாதிரி ஒரு மெத்தெட் ஆக்டர் பார்த்ததே இல்லை. ஒரு கதாபாத்திரத்தை நடிக்க முடிவு பண்ணிட்டா ஆன் கமெரா ஆப் கமெரா அந்த கதாபாத்திரமாவே மாறிடுவா. சில சமயம் ஷாட் ரெடி ஆயிடிச்சுனு அவ பேரை சொல்லி கூப்பிட்ட கூட வராம கதாபாத்திரம் பேரை சொல்லி கூப்பிடனும்” சொல்லிய அவரின் கண்ணில் இருந்து ஒரு துளி வழிந்தோடியது.

“ஆமாம் சார், அவங்க இப்போ கடைசியா நடிச்சி வெளியே வந்த படத்தில் ஆவியா நடிச்ச நடிப்புக்கு கண்டிப்பா தேசிய விருது கடைக்கும்னு எதிர் பார்த்துட்டு இருக்க நேரத்தில இது ஒரு பெரிய இழப்பு தான்”

அதை கேட்டு அழும் நிலையில் இருந்த இயக்குனர் கேமெரா முன்பு அழ விரும்பாமல் “சாரிம்மா என்னாலே இதுக்கு மேல முடியாது” என்று இணைப்பை துண்டித்தார்.

“தொடர்ந்து எங்களுடன் நேரலையில் இருங்கள், விளம்பர இடைவேளைக்கு பிறகு செய்திகள் தொடரும்”.

“அடச்சே இந்த டிவி காரன் அடுத்தவன் சாவுல கூட காசு தான் பார்ப்பானுங்க” ஒருவன் கூற “ஆமா ப்ரோ இதுக்கு நாமளே அவங்க வீட்டுக்கு போய்டலாம்” என்றான்.

“கரரெக்டா சொன்னீங்க ப்ரோ. அங்கேயே போய்டலாம்” என்று அவர்கள் இருவரும் கிளம்ப வேறு சிலரும் நடிகை த்ரியாவின் வீட்டை நோக்கி சென்றனர்.

த்ரியாவின் வீடு முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிய ஒரு கருப்பு நிற BMW கார் மட்டும் மெதுவாக உள்ளே நுழைந்தது.

“தலைவா, தலைவா” என்று கூட்டம் முழுக்க கத்த தொடங்கி வழிவிட அந்த கார் பொறுமையாக பங்களாவின் உள்ளே நுழைந்தது. ஆரூஸ் அணிந்து இருந்த கூலிங் கிளாஸை கழட்டி கையில் வைத்து கொண்டே வேகமாக வீட்டின் உள்ளே சென்றான். 


ஆருஷ் வயது 29. ரெகுலராக ஜிம் செய்து முறுக்கேறி இருந்த உடலை இப்போது நடித்து கொண்டு இருக்கும் போலீஸ் கதாபாத்திரத்துக்காக இன்னும் மெருகேற்றி இருந்தான். தொடக்கத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும் த்ரியாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த அந்த படம் தான் அவனுக்கு பெரிய பிரேக் கொடுத்தது. திடிரென்று ஒரு நாள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள அதன்பின் அவனுக்கு ஏறுமுகம் தான்.

உள்ளே நடிகை த்ரியா இருந்த இடத்தில் மார்க்கிங் செய்ய பட்டு இருக்க அவளின் உடம்பு ஒரு ஸ்ட்ரெச்சர் மீது வைக்க பட்டு இருந்தது. கண்கள் மூடி படுத்து இருந்த அவளின் உடம்பை பார்த்து ஒரு கணம் அப்படியே நின்று கொண்டு இருந்த அவனின் மௌனத்தை இன்ஸ்பெக்ட்டர் இன்பசேகரன் கலைத்தார்.

“சாரி Mr. ஆருஷ். நான் கூட மேடத்தோட ரொம்ப பெரிய பேன்” என்றார்.

ஒன்றும் சொல்லாமல் மௌனமாக தலையை மட்டும் ஆருஷ் ஆட்டினான்.

“நீங்க அரை மணி நேரத்தில வந்துடுவீங்கன்னு தான் வெயிட் பண்ணினோம். அவங்க பாடிய போஸ்ட் மார்ட்டம் பண்ணனும் சோ..” என்று இழுத்தார்.

“சாரி. யூ கேரி ஆன் வித் யுவர் போர்மாலிட்டீஸ்”

“Mr. ஆரூஸ் வெளியே இருக்க கூட்டம் கண்ட்ரோல் பண்ணுறது ரொம்ப கஷ்டம். போர்ஸ் யூஸ் பண்ண முடியாது சோ நீங்க கொஞ்சம்..” என்று இழுத்தார்.

“போர்ஸ் எல்லாம் வேண்டாம் இன்ஸ்பெக்டர், ஐ வில் ஹெல்ப்” என்று சொல்லிவிட்டு கேட்டை திறந்து வெளியே வர வெளியே இருந்த மீடியா அவனை சுற்றி வளைத்து “ஆரூஸ் இது கொலையா தற்கொலையா? போலீஸ் என்ன சொல்லுறாங்க” என்று கேள்வி கணைகளை துளைத்தது.

“இங்கே இருக்க ரசிகர்கள் மீடியா எல்லாருக்கும் நான் ஒண்ணே ஒன்னு மட்டும் சொல்ல ஆசை படுறேன். த்ரியா ரொம்ப பிரைவேட் பெர்சன்னு உங்க எல்லாருக்குமே தெரியும் அதனாலே இதை எங்களோட குடும்ப துக்கமாக மட்டும் கருதி பிரைவசி குடுப்பீங்கனு எதிர்பார்க்குறேன். த்ரியாவோட ஆசையும் இதுவா தான் இருந்து இருக்கும்” என்று சொல்லிய உடன் கூட்டம் களைய தொடங்கியது.

சொல்லிவிட்டு மீண்டும் வீட்டின் உள்ளே சென்ற ஆருஷ் “ஒரு வழியா செத்துட்டா. காண்ட் வெயிட் டு செலிப்ரட் திஸ் வித் யு டுமாரோ” என்று மெஸ்ஸஜ் அனுப்பி கொண்டே தன்னுடைய ரூமிற்கு சென்றான்.


ஆருஷ் மீடியாவிடம் குடும்ப துக்கமாக கருதி அவர்களுக்கு பிரைவசி வழங்க வேண்டும் என்று சொல்லவிட்டு “ஒரு வழியா செத்துட்டா. காண்ட் வெயிட் டு செலிப்ரட் திஸ் வித் யு டுமாரோ” என்று மெஸ்ஸஜ் அனுப்பி கொண்டே தன்னுடைய ரூமிற்கு சென்றான். 

கொஞ்ச நேரத்தில் த்ரியாவின் அம்மா சுமா கதறிய படியே ஓடி வந்தாள். தொடக்கத்தில் சீரியல்களில் நடித்து கொண்டு இருந்தவள், சீரியலில் நல்ல நடிகை என்று பெயர் இருந்தாலும் மகள் சினிமாவில் ஸ்டார் ஆனபோது தன்னுடைய நடிப்பை துறந்தாள்.

தன்னுடைய மகளின் சடலத்தை பார்த்து சத்தம் போட்டு அழ ஆரம்பிக்க மாமியார் வந்தது தெரிந்து ரூமில் இருந்து ஆருஷ் வெளியே வந்தான்.

“என்னாச்சி ஆருஷ். நான் 4 நாள் விட்டுட்டு போறதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சே” மருமகனை கட்டி பிடித்து அழுதாள்.

“என்ன ஆச்சுன்னே தெரியல அத்தை” அவன் முதுகை தடவி கொடுத்தான்.

“சார் போஸ்ட் மார்ட்டம் பண்ண எல்லாம் பக்கதுல இருக்க GHல ரெடி பண்ணியாச்சு. ஆம்புலன்ஸ் வெளியே இருக்கு”

“சூட்டிங்கில் இருந்தது ரொம்ப டயர்ட். குளிச்சிட்டு வந்துடவா, குளிக்க தான் போனேன் அத்தை வந்த உடனே வந்திட்டேன்”
“நான் ஹாஸ்பிடல் போய்ட்டு வரேன் மாப்பிள்ளை. அது இல்லாம கொஞ்ச நேரத்துல இண்டஸ்ட்ரில இருக்க எல்லாரும் வர ஆரமிச்சிடுவாங்க. நீங்க இங்கே இருக்கணும்” சொல்லிவிட்டு சுமா த்ரியாவின் சடலத்துடன் போஸ்ட் மார்ட்டம் செய்ய GH போனாள்.

“சரி அத்தை, அடுத்தது என்ன” ஆருஷ் கேட்டான்.

“இப்போவே லேட் ஆகிடுச்சு. நாளை காலை வரைக்கும் இண்டஸ்ட்ரில இருக்கவங்க எல்லாம் அஞ்சலி செலுத்தட்டும். அப்புறம் திருச்சி கொண்டு போய்டலாம்”

“என்ன திருச்சியா”

“டீவிகாரங்களே த்ரியாவின் உடல் திருச்சியில் உள்ளே அவர்களின் சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்படும்னு போட்டாங்க. நீங்க என்ன விஷயம் தெரியாத மாதிரி கேக்குறீங்க. எங்க குடும்பத்துல எல்லாமே அங்கே தானே.”

ஹாலில் இன்ஸ்பெக்டர் காவலாளியை விசாரித்து கொண்டு இருந்தார்.

“உன் பேரு என்ன?. எத்தனை வருசமா மேடத்தை தெரியும் உனக்கு”

“என் பேரு சிங்காரம் ஐயா. பாப்பாவை சின்ன குழந்தையிலே இருந்தே எனக்கு தெரியும். பாப்பாவோட அம்மா சுமா வீட்டுல தான் மொதல்ல வாட்ச்மேனா இருந்தேன். பாப்பா இந்த பங்களா கட்டுறப்பவே எனக்குனு ஒரு ரூம் கட்டி கொடுத்து இங்கேயே வேளைக்கு வெச்சிகிட்டாங்க”

“சின்ன வயசுலேன்னு தெரியும்னு சொல்லுறீங்க. பாப்பாவுக்கு ஐ மீன் த்ரியா மேடத்துக்கு யாராச்சும் எதிரி இருக்காங்களா”

“எனக்கு தெரிஞ்சி யாரும் இல்லை சார்”

“ஹ்ம்ம் மேடத்தை நீ எப்போ பார்த்தே”

“நேத்து சாயங்காலம் அய்யா பாண்டிச்சேரி கிளம்புனப்போ மேடம் வந்து டாட்டா காட்டிட்டி போனாங்க. அதுக்கு அப்புறம் ராத்திரி 8.30 மணி போல அவங்க பிஸ்ஸா ஆர்டர் பண்ணியதை நான் தான் உள்ளே போய் கொடுத்தேன்.”

“அதுக்கு அப்புறம்..”

“அதுக்கு அப்புறம் காலையிலே இருந்து மேடம் வெளியே வரல. ஏதாச்சும் சாப்பிட வாங்கி வரவான்னு உள்ளே போய் கேட்கலாம்னு பார்த்தா மேடம் மயக்கம் போட்டு விழுந்து கிடந்தாங்க, உடனே டாக்டருக்கு போன் பண்ணினேன். அவரு வந்து பார்த்ததுக்கு அப்புறம் தான் பாப்பா இறந்து போனதே தெரியும்” சொல்லி கொண்டு இருக்கும் போதே கண்ணீர் அவரையும் அறியாமல் வந்தது.

“சரி நாங்க சொல்லுற வரைக்கும் நீங்க ஊரை விட்டு போக கூடாது”

“சரிங்க” என்று மீண்டும் வாசலில் கிடந்த தன்னுடைய சேரில் உட்கார்ந்தார்.

இன்ஸ்பெக்ட்டர் அங்கிருந்து போய் சிசிடிவி கமெரா ரெகோடரிங்கை பார்த்து கொண்டு இருந்த போலீஸ்காரர்களிடம் “என்னையா ஏதாச்சும் கிடைச்சுதா”

“ஒன்னும் இல்லை சார். கடைசியா வாட்ச்மேன்கிட்ட மேடம் பீஸ்ஸா வாங்கிட்டு கதவை சாத்தினத்துக்கு அப்புறம் அடுத்த நாள் வாட்ச்மேன் ரொம்ப நேரம் கதவை தட்டிட்டு தன் கிட்ட இருக்கிற சாவியால திறக்கிறது தான் அடுத்து. மாடில இருக்க கமெரா பாக் சாய்ட்ல இருக்க கமெரானு எல்லாத்தையும் பார்த்துட்டோம். சந்தேக படுற மாதிரி ஒன்னும் இல்லை”

“என்னையா ஏட்டு, எவளோ வருசமா சர்விசஸ்ல இருக்கே. நாச்சுரல் டெத்ன்னு நீயுமா நம்புறே”

“வீட்டுல இருக்க லாக் எதுலயும் போர்ஸ்ட் என்ட்ரி இல்லை சார். எனக்கு என்னவோ அட்டாக் வந்து இருக்கலாமோன்னு தோணுது”

“4 நாளைக்கு முன்னாடி த்ரியா போட்ட குத்தாட்டதை பார்த்தா அப்படி சொல்ல மாட்டே” தாடியை சொரிந்தார்.

“நான் நினைக்கிறேன் சார், காலையில வீட்டை திறந்து வாட்ச்மேன் வீட்டு உள்ளே வந்தப்போ த்ரியா அரைகுறை ட்ரேஸ்ல இருக்கிறதை பார்த்து மூடாகி ஏதாச்சும் தப்பா நடக்க முயற்சி பண்ணி இப்படி போய் முடிஞ்சி இருக்கலாம்”

“நானும் அது தான் யோசிச்சேன். ஆனா வாட்ச்மேன் கிட்ட பேசினத்துக்கு அப்புறம் அந்த எண்ணம் எல்லாம் போச்சு. அது இல்லாம மேடம் உடம்புல ஒரு காயம், கீறல் எதுமே இல்லை. எல்லாம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தா தான் தெரியும். ஜிம் எல்லாம் போய் இவ்ளோ பிட்டா இருக்கவங்களுக்கே வருதுன்னா, யோவ் ஏட்டு நீ எல்லாம்.. ” என்று இழுத்தார்.

“ஹாஹாஹா” அங்கே இருந்த மிச்சம் இரண்டு போலீஸ்காரர்களும் சிரித்தார்கள்.

“சரி சிசிடிவி எவிடென்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி வையுங்க. நான் போய் ஆருஷ் கிட்ட விசாரிச்சு பாக்குறேன். கூட்டம் கூட ஆரம்பிச்சா அவனை பிடிக்க முடியாது”

ஆருஷ் குளித்து விட்டு கருப்பு கலர் ஜிப்பா மற்றும் பேண்ட் போட்டு கொண்டு வெளியே வந்தான்.

“சார் உங்க கிட்ட ஒரு சில கேள்வி கேட்கலாமா”

“ஓஹ் எஸ்” உட்காருங்க என்று சோபாவில் உட்கார்ந்து சேரை காட்டினான்.

“இவளோ பெரிய வீட்டுல ஏன் வாட்ச்மேனை தவிர யாருமே இல்லை”

“த்ரியா பிரைவசியை விரும்புறவங்க அதனாலே தான்”

“வேலைக்கு கூட ஆள் வைக்காத அளவுக்கு பிரைவசி முக்கியமா”

“உங்களுக்கே தெரியும். சில வருசத்துக்கு முன்னாடி அவங்க பாத்ரூம்ல குளிக்குற வீடியோ ஒன்னு வந்துச்சி. அது வீட்டுல வேலை பார்த்த ஒரு ஆள் லீக் பண்ணியது தான். அதுல இருந்து நம்பிக்கை இல்லாத எல்லாரையும் வீட்டை விட்டு தூக்கிட்டு எல்லாத்துக்கும் ரோபோட் வெச்சாச்சு. த்ரியா ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ் அப்டிங்கறதாலே செல்ப் குக் இல்லைனா அத்தை சமைப்பாங்க.”

இன்ஸ்பெக்டருக்கு பொறி தட்ட உடனே “வாட்ச்மேன் அவங்க பீஸ்ஸா சாப்பிட்டாங்கனு சொன்னான்” கேட்டார்.

“உங்களுக்கு தான் தெரியமே. த்ரியா ஒரு மெத்தட் அஆக்டர்னு அடுத்த படத்துல குண்டா இருக்கணும் அதுக்காக வெயிட் ஏத்த ஷி ஸ்டார்ட்எட் ஈட்டிங் ஜங்க்”

“ஹ்ம்ம் சுமா மேடம் இங்கே தான் இருப்பாங்களா”

“ஆமா மோஸ்ட்லீ. த்ரியாகு சூட்டிங் இல்லாதப்போ திருச்சி போவாங்க”

“ஹ்ம்ம் தேங்க்ஸ் சார்”

“உங்க இன்வெஸ்டிகாசன் எப்படி போகுது”

“நத்திங் சஸ்பிசியோஸ். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்க்கு வைட்டிங்”

“ஓகே, இப் யு எக்ஸ்க்யூஸ் மீ. நான் போயிடு சில அரிஞ்சமென்ட்ஸ் பண்ணனும்”

அப்போது ஏட்டு வேகமாக ஓடி வந்தார்.

“ஐயா எனக்கு ஒன்னு தோணுது”

“என்ன”

“இந்த பங்களா இருக்க இடத்தை பார்த்தீங்கலா”

“பீச் சைட் பங்களா. எல்லா பெரிய ஸ்டாரும் இங்கே தானே பங்களா காட்டுறாங்க”

“அதில்ல. ஆள்நடமாட்டம் இல்லாம தனியா பேய் பங்களா மாதிரி இல்லை. வர வழி பூரா சவுக்கு காடு. எனக்கு தெரிஞ்சி ஏதோ மோகினி பேய் அடிச்சிடிச்சுனு நினைக்கிறேன்”


ஆள் நடமாட்டம் இல்லாத தனி இடத்தில இருப்பதால் ஒரு வேலையாக இது ஒரு மோகினி பிசாசுவின் வேலையாக இருக்கலாம் என்று ஏட்டு சொன்னதை கேட்டு இன்ஸ்பெக்டருக்கு பயங்கர கோபம் வந்தது.

“யோவ் வயசான ஆளாச்சேன்னு பாக்குறேன், இல்லேன்னா அடிச்சே இருப்பேன். ஏற்கனவே மீம் எல்லாம் போட்டு ரொம்ப ட்ரோல் பண்ணுறானுங்க நீங்களும் இப்படி பண்ணினா நம்ம டிபார்ட்மென்ட்க்கு  இருக்க கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்டும். ஒழுங்கா எவிடென்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வாங்கணும்” இன்ஸ்பெக்டர் கடுப்பில் கத்தினார். ஏட்டு அந்த கடுப்பை மிச்சம் இருந்தவர்களிடம் காட்டினார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் போலீஸ் அங்கிருந்து கிளம்பியது. 

“சார் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வாங்க போறேன். உங்க பேச்சை கேட்டுட்டு கூட்டம் கலைஞ்சி போனாலும் கொஞ்ச பேரு பாதுகாப்புக்கு இருக்கட்டும். ஏன்னா சினி பீல்டுல இருக்கவங்க எல்லாம் அஞ்சலி செலுத்த வருவாங்கனு தெரிஞ்சி திரும்ப கூட்டம் கூடலாம்”

“ரிப்போர்ட் வந்த உடனே எனக்கு கால் பண்ணுங்க” ஆரூஸ் சொன்னான்.

“ஹ்ம்ம் ஓகே சார்” இன்ஸ்பெக்டருடன் பாதி பேரு கிளம்பினார்.

ஆருஷின் போன் மெஸ்ஸஜ்  அடித்தது.

“ஒய் டு வெயிட் டில் டுமாறோ” என்று அவன் அனுப்பிய மெஸ்ஜிற்கு ரிப்லை வந்தது. தன்னை யாரும் நோட்டமிடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு புன்முறுவலுடன் போனை எடுத்து அந்த நம்பருக்கு டயல் செய்தான்.

“ஹலோ, என்னடி இவளோ லேட்டா ரிப்லை பண்ணுரே” பேசி கொண்டே வீட்டிற்குள்ளே தனிமைக்கு வந்தான்.

“குளிச்சிட்டு இருந்தேன். இப்போ தான் மெஸ்ஸஜ் பார்த்தேன். இனிமேல் தான் கிளம்பி அஞ்சலி செலுத்த வரணும். என்ன ட்ரெஸ் போட்டு வர”

“இப்போ என்ன போட்டு இருக்கே”

“வெறும் டவல் மட்டும்”

“கருப்பு கலர் டவலா இருந்தா அப்படியே வா ஏன்னா அஞ்சலி செலுத்த கருப்பு கலர்ல தான் வரணும்”

“இல்லை பிங்க் கலர்”

“அப்படின்னா கழட்டி வீசிட்டு வா”

“நீ மட்டுமா இருந்தா அப்படி தான்” சிணுங்களாக சொன்னாள்.

“ஐயோ 15 நாள் இருக்குமா உன்னை ‘முழுசா’ பார்த்து.” அவன் பேச்சில் ஒரு கிறக்கம் இருந்தது.

“ரொம்ப அவசரபடாதே ஆருஷ். இன்னும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரணும்”

“அடிப்பாவி நீ அந்த பவுடரை கொடுத்தப்போ இது போஸ்ட் மார்ட்டம்ல கூட ட்ரேஸ் பண்ணவே முடியாத ஸ்லோ பாய்சன் அப்படின்னு சொல்லி கொடுத்திட்டு இப்போ இப்படி சொல்லுறே”

“ட்ரேஸ் பண்ண முடியாதது தான், இருந்தாலும் ஒரு சின்ன நெருடல் இருக்கு. நான் என்ன இதை முன்ன பின்ன யூஸ் பண்ணியா இருக்கேன்”

“எனக்கு இப்போ பீதியா இருக்கு”

“என்னது ஆக்சன் ஹீரோ ஆரூசுக்கு பயமா” சிரித்தாள்.

“சும்மா நக்கல் அடிக்காதேடி”

“ஹாஹாஹாஹா” என்று சிரித்தாள்.

“....”

“சாரி டியர். ஆல்ரெடி போஸ்ட் மார்ட்டம் ரிசல்ட் அட்டாக்னு வந்துடுச்சு. சும்மா உன்னை பயம் காட்டினேன்” சிரித்தாள்.

“அதுக்குள்ள உனக்கு எப்படி தெரியும்”

“டிவி பாரு”

ஆரூஸ் ரூமில் இருந்த டீவியை ஆன் செய்து நியூஸ் சேனலுக்கு மாற்றினான்.
“வணக்கம். சற்று முன் கிடைத்த முக்கிய செய்தி. நடிகை த்ரியா மாரடைப்பில் இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக கோலிவுட் செய்திகளையும், அந்தரங்களையும் வெளியிடும் மச்சிலீக்ஸ் ட்விட்டரில் வெளியிட்டது. நாங்கள் இதை பற்றி போலீசாரிடம் கேட்ட போது அதிகாரபூர்வ தகவல் வரும் வரை காத்து இருக்குமாறும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்”.

டிவியை ம்யூட் செய்து விட்டு “இவனுங்க எங்கே எப்படி நியூஸ் சேகரிக்குறான்னுங்கினே தெரியல” ஆரூஸ் போனில் வெறுப்புடன் சொன்னான்.

“ஏன் என்னாச்சு டியர்”

“பின்ன என்ன இவனுங்க லீக் பண்ண ஆரம்பிச்சதில் இருந்து எவனோட அந்தரங்கம் எப்போ வெளியே வரும்னு இண்டஸ்ட்ரியே கதிகலங்கி போய் இருக்கு”

“ஹாஹாஹா. சரி என்னோட ட்ரீட் எங்கே”

“எதுக்கு”

“எதுக்கா. ஏய் ஆருஷ் நீ என்ன சொன்னே தெரியுமா. த்ரியா ரொம்ப ஸ்மார்ட் அவளை எல்லாம் ஏமாத்தி பாய்சன் எல்லாம் கொடுக்கவே முடியாதுன்னு சொன்னியே அதுக்கு”

“அவ என்கிட்ட கொஞ்ச நாளாவே ரொம்ப ரொமான்டிக்கா பேசிகிட்டு இருந்தா. அவ ரொமான்டிக்கா பேசினாலே சம்திங் டேஞ்சரஸ் இஸ் அபவ்ட் டு ஹெப்பேன் அப்படினு அர்த்தம்.

ஒரு வேலை நான் அவளை கொள்ள திட்டம் போடுறதை கண்டுபிடிச்சி என்னை மாட்டிவிட பிளான் போடுறாளோ அப்படின்னு நினைச்சு தான் சொன்னேன்”

“அவ என்ன அவளோ ஸ்மார்ட்டா”

“பின்னே. ஏன்னா அவளோட செக்ஸ்சுவாலிட்டி யூஸ் பண்ணி எல்லாத்தையும் தனக்கு அட்வான்டேஜா ஈஸியா மாத்திப்பா”

“ஒரு வேலை வயசாயிடிச்சு, செட்டில் ஆகிட வேண்டியதுதான்னு உண்மையிலே ரொமான்டிக்கா இருந்து இருக்கலாம்ல”

“அவளை பத்தி உனக்கு முழுசா தெரியாது அதனாலே பேசுறே. சரி செத்தவளை பத்தி ஏன் பேசுற டார்லிங், நீ அஞ்சலி செலுத்த என்ன டிரஸ் போட்டு வர போறே”

“சாரீல தாண்டா. நான் என்ன பெரிய செலிபிரிட்டியா என்ன சாவு வீட்டிலேயும் பேஷன் பார்த்து ட்ரெஸ் போட்டு வர. சாதாரண ஒரு போட்டோக்ராபர் தானே.  என்னை எல்லாம் யாரு பார்க்க போறாங்க“

“நான் உன்னை மட்டும் தான் பார்ப்பேன். பார்த்துட்டே உன்னோட டிரஸ் எல்லாத்தையும் எப்படி கழட்டலாம்னு யோசிப்பேன்”

“சீஈஈஈ, மூடேத்தி பாக்கறியா. நீ அடக்கம் பண்ண எப்போ திருச்சி போறே”

“நாளைக்கு மதியம். நீ வேணும்னா கூட வாயேன்”

“நான் எப்படிடா”

“அத்தை பாடியோட ஆம்புலன்ஸ்ல போகட்டும். நான் ட்ரைவ் பண்ணிட்டு வரேன்னு சொல்லிடுறேன். ரெண்டு பேரும் கார்ல போகலாம்”

“ஒன்னும் ப்ராப்லம் இல்லையே”

“நோ ப்ரோப்லம்.”

“ஆமா கேட்க மறந்துட்டேன், போலீஸ் என்ன சொன்னாங்க”

“போலீஸ் வாட்ச்மேனை தான்  துருவி துருவி கேட்டுட்டு இருந்தாங்க. நான் தான் ஸ்பாட்லயே இல்லையே”

“குட் நான் தான் சொன்னேன்ல ஆருஷ். நீ ஸ்பாட்ல இல்லாம இருந்ததாலே உன் மேல டவுட் வர சான்ஸே இல்லை அப்படின்னு” 

“ஆமா டியர் நீ கொடுத்த பாய்சன் 12 மணி நேரம் கழிச்சி தானே வேலை செய்ய ஆரம்பிச்சு இருக்கும். இன்ஸ்பெக்டர் தான் கால் பண்ணுறாருன்னு நினைக்கிறேன். ஸீ யு சூன் டியர்”

“ஹலோ இன்ஸ்பெக்ட்டர் சொல்லுங்க”

“சார், ஹார்ட் அட்டாக்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல வந்து இருக்கு. அதை சொல்ல தான் கால் பண்ணினேன். ஐ அம் சோ சாரி பார் யூவர் லாஸ்”

“தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்”

ஆருஷ் அதன் பிறகு த்ரியாவின் சடலத்திற்கு அஞ்சலிக்கு செலுத்த வந்தவர்களை எல்லாம் வரவேற்க்க தொடங்கினான். வந்தவர்கள் எல்லாரும் அவனுக்கும், மகளின் சடலத்திற்கு தலைமாட்டிலே நின்று ஓயாமல் கண்ணீர் வடித்து கொண்டு இருந்த சும்மாவிற்கும் தைரியம் சொல்லிவிட்டு 10, 15 நிமிடம் இருந்துவிட்டு சென்றனர். இயக்குனர் பாலரத்னம் சுமாவை கட்டிப்பிடித்து பயங்கரமாக அழுதார்.

ஆருஷ் எல்லாருடைய நலம் விசாரித்தலுக்கும் எல்லாம் கடமைக்கு பதில் சொல்லி கொண்டு இருக்க “ஐ அம் சோ சாரி பார் யூவர் லாஸ்” என்று அந்த குரல் கேட்டவுடன் ஆருஷின் கண்கள் விரிந்தது.

கருப்பு கலர் காட்டன் புடவையில் சிக்கென நின்று கொண்டு இருந்தாள் அனு.அவன் அவளிடம் போனில் சொன்னது போல அவளின் புடவை தொடங்கி உள்ளாடை வரை ஒவ்வொன்றாக எப்படி கழட்டுவது என்று கற்பனை செய்ய தொடங்கினான் ஆருஷ்.

சுமார் ஒன்றரை வருடம் முன்பு..


சுமார் ஒன்றரை வருடம் முன்பு..

ஆரூஸ் த்ரியா கல்யாணம் முடிந்து அப்போது ஐந்து மாதங்கள் ஆகி இருந்தன. ஆரூஸ் த்ரியா இருவரும் சேர்ந்து நடித்து கொண்டு இருக்கும் போதே திடீரென கல்யாணம் பண்ணி கொள்ள அந்த படம் வேறு ரொமான்டிக் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அந்த படம் எதிர்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செய்ய சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. நடிகை த்ரியாவின் நடிப்பு பாராட்ட பட்ட அளவு ஆரூசுக்கு பாராட்டு கிடைக்கவில்லை. அதை நினைத்து ஆரூசுக்கு லேசான மனக்கவலை இருந்தாலும் தன் மனைவிக்கு பாராட்டு மழை பொழிந்ததை நினைத்து பெருமை அடைந்தான். அப்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று வருடா வருடம் வழங்கும் அந்த விருதிற்கு போன வருடம் நடித்த இயக்குனர் பாலரத்தினம் படத்திற்கு த்ரியா சிறந்த நடிகையாக தேர்ந்து எடுக்க பட்டு இருந்தாள். அன்று சாயங்காலம் அந்த விருது வழங்கும் விழாவிற்கு ஆருஷ் த்ரியா இருவருக்கும் அழைப்பு விடுக்க பட்டு இருந்தது. ஆருஷ் சூட் எல்லாம் அணிந்து தயாராகிவிட்டு த்ரியாவின் ட்ரெஸ்ஸிங் ரூமில் நுழைந்தான்.

“த்ரியா டார்லிங், ரெடியா” என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தான்.

“ஜஸ்ட் எ மினிட் ஹனி” என்று அந்த குட்டையான ஸ்கர்ட்டுடன் வெளியே வந்தாள் த்ரியா. அந்த ட்ரெஸ் எவ்வளவு குட்டையானது என்றால் அவளின் இடுப்பிற்கு முட்டிக்கும் இடையே உள்ளே மூன்றின் ஒரு பகுதியை மட்டும் தான் மூடி இருந்தது. பிரெஸ்ஸாக வாக்ஸ் செய்ய பட்டு இருந்த அவளின் செவ்வாழை தொடைகள் மினுமினுத்தன.

“நல்லா இருக்கு…” என்று இழுத்தான் ஆருஷ்.

“பினிஷ் இட்” என்று சொன்னாள் த்ரியா.

“இல்லை டியர் இந்த டிரஸ் ரொம்ப ரிவீல் பண்ணுற மாதிரி இருக்கு”

“கமான் ஹனி. பேண்டி போட்டு தானே இருக்கேன். நான் பிகினிலயே நடிச்சி இருக்கேன்.”

“அதெல்லாம் மாரரேஜ் முன்னாடி த்ரியா, இப்போ நீ ஒரு மாரிட் உமன்”

“நீ என்ன சொல்ல வர ஆருஷ். நீ எனக்கு தாலி கட்டினதாலே நீ சொன்னதை எல்லாம் நான் கேட்கணுமா. வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்” த்ரியா கோபம் ஆனாள்.

“த்ரியா மைண்ட் யுவர் வார்ட்ஸ். நான் ட்ரெஸ்ஸை பத்தி மட்டும் தான் சொன்னேன்”

“இன்னைக்கு ட்ரெஸ்ஸை பத்தி சொல்லுவே. நாளைக்கு நான் எந்த மாதிரி படத்துல நடிக்கணும்னு தென் நான் ஏன் நடிக்கணும்னு சொல்லுவே”

“நான்ஸென்ஸ் த்ரியா. உன்கிட்ட எல்லாம் பேச முடியாது” ஆருஷ் கடுப்புடன் வெளியே வந்து வீட்டில் இருந்த பாரில் இருந்து சிங்கிள் மால்ட் விஸ்கியை ஒரு லார்ஜ் ஊத்தி குடிக்க தொடங்கினான்.

அங்கே வந்த த்ரியா அவன் குடிப்பதை பார்த்து “இப்போ ஏண்டா குடிக்கிரே. ஐ தாட் வீ வில் செல்ப் ட்ரைவ்”

“ஜஸ்ட் ஒரு லார்ஜ் தான் ஐ கேன் ட்ரைவ்”

“நீ ட்ரின்க் பண்ணிட்டு ட்ரைவ் பண்ணுற லட்சணம் தான் ஊட்டிலயே நான் பார்த்தேனே” த்ரியா முணுமுணுத்தாள்.

“என்ன சொன்னே” ஆருஷ் கோபம் ஆனான்.

“நத்திங் ஆருஷ். நான் ட்ரைவரை கூப்பிடுறேன்” வெளியே சென்று ட்ரைவரை கூப்பிட சென்ற த்ரியாவை தடுத்தான்.

“த்ரியா அது ஒரு ஆக்சிடென்ட்”

“இப்போ அது நடக்க கூடாதுன்னு தான் ட்ரைவரை கூப்பிடுறேன் ஆருஷ். என்னால திரும்ப எல்லாம் போலீசை கன்வின்ஸ் பண்ண முடியாது” அவன் கையை தட்டிவிட்டி அவன் கூப்பிட்டு கத்த கத்த திரும்பாமல் த்ரியா வேகமாக வெளியே சென்று டிரைவரிடம் காரை எடுத்து வர சொன்னாள்.

ட்ரைவர் காரை போர்டிகோவில் நிறுத்த இருவரும் பின் சீட்டில் உட்கார்ந்து அதிகம் பேசிக்கொள்ளாமல் விழா நடக்க இருந்த அந்த தனியார் கல்லூரிக்கு வந்து இறங்கினர். பார்க்கிங்கில் இருந்து விழா நடக்கும் ஆடிட்டோரியம் வரை பிரபலங்கள் நடந்து செல்ல சிவப்பு கம்பளம் விரிக்க பட்டு இருக்க அதில் நடந்து சென்ற அனைவரையும் எக்கசக்க கமெராக்கள் பளிச்சென்ற பிளாஷ் ஒளி மின்ன இடைவிடாமல் புகைப்படம் பிடித்து கொண்டு இருந்தது.

காரில் வரும் வரை உம்மென்று இருந்த த்ரியா சிவப்பு கம்பளத்தில் இறங்கியவுடன் புன்முறுவல் புரிந்து ஆரூஸுடன் கைகோர்த்து கொண்டு கைஅசைத்து கொண்டே வந்தாள்.

“த்ரியா மேடம், த்ரியா மேடம்” என்று போட்டோகிராஃபர்கள் கூப்பிட நின்று போஸ் கொடுத்தாள்.

“மேடம் ஒரு சோலா பிக்” என்று கொஞ்சம் பேர் கேட்க ஆருஷ் அவளை விட்டு விலகி நிற்க த்ரியா முன்னாடியும் பின்னாடியும் திரும்பி திரும்பி போஸ் கொடுத்தாள். பிளாசின் வெளிச்சம் பட்டு ஏற்கனவே மினுமினித்த அவளின் தொடைகள் இன்னும் அதிகமாக மின்னின.

“தேங்க்ஸ் கைஸ்” என்று சிரித்து கொண்டே மீண்டும் ஆருஷின் கைகோர்த்து கொண்டு அவர்கள் இருவருக்கும் ஒதுக்க பட்டு இருந்த இருக்கையில் போய் அமர்ந்தனர். மிமிக்கிரி ஆட்டம் பாட்டம் என நிகழ்ச்சி கலை கட்ட தொடங்கியது. பாடகர்களில் ஆரம்பித்து பாடலாசிரியர், வசனகர்த்தா என்று ஒவ்வொரு விருதுகளாக வழங்கப்பட கடைசியில் சிறந்த படம், நடிகர், நடிகைக்கான விருதுகள் வழங்க பட அரங்கமே அதிர்ந்தது. முதல் கட்டமாக சிறந்த விருதை இயக்குனர் பாலரத்னம் பெற்றுக்கொண்டார். அடுத்ததாக சிறந்த நடிகைக்கான விருதிற்கு நடிகை த்ரியாவை அழைக்க அவள் பேரை சொன்ன உடனே அரங்கம் அதிர்ந்தது.விருதை வாங்கி கொண்டு நடிகை த்ரியா பேச ஆரம்பித்தாள். “முதல்ல நான் நடிச்ச படத்தை எல்லாம் பார்க்க வரும் என்னோட ரசிகர்கள் எல்லாருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன். தென் டூ மை மாம் சுமா. அப்புறம் என்னோட அப்பா ஸ்தானத்தில இருக்கும் டைரக்டர் பாலரத்னம் சார். ஹீரோ மனுஷ் சார் அப்புறம் இந்த படத்தில் உழைச்ச ஒவ்வொரு டெக்னிஷியன் எல்லாருக்கும் நன்றி” அவள் எல்லாரையும் சொல்லவிட்டு தன்னுடைய பெயரை மட்டும் விட்டது கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது.

அடுத்ததாக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் மனுஷ் வாங்க, கடைசியாக சிறந்த படத்திற்கான விருதை மனுஷ், த்ரியா நடித்து பாலரத்னம் இயக்கிய அந்த படமே வெல்ல அனைவரும் மேடைக்கு செல்ல த்ரியா இயக்குனர் மற்றும் ஹீரோ மனுஷை மேடையிலே கட்டி பிடித்தது ஆரூசுக்கு ஏதோ மாதிரி இருந்தது. உணர்ச்சியை வெளியே காட்டாமல் கைதட்டி கொண்டு இருந்தான். விருது வழங்கும் விழா முடிந்தவுடன் த்ரியா ஆருஷிடம் வந்தாள்.

“ஆருஷ் நீ கிளம்பி வீட்டுக்கு போ. எல்லா டாப் அவார்டும் வாங்கினதாலே டைரக்டர் சார் எல்லாருக்கும் ட்ரீட் கொடுக்க போறாரு”

“எங்கே”

“தெரிலடா. நீ வீட்குக்கு போய்டு நான் டிரைவருக்கு கால் பண்ணி பிக் பண்ண சொல்லிக்கிறேன்” த்ரியா சொல்லிவிட்டு மனிஷின் காரில் உட்கார்ந்து சென்றாள்.

மனுஷ் த்ரியாவை பற்றி எக்கசக்க கிசுகிசுக்கள் வந்தாலும் இருவரும் அதை எல்லாம் மறுத்தே வந்தனர். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தான் மச்சி லீக்ஸ் என்கிற ஒரு புதிய ட்வீட்டர் அக்கவுண்ட் இருவரும் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை ஒன்று வெளியிட்டது. த்ரியா ஆருஷிடம் தன்னுடைய பழைய வாழ்க்கையை பற்றி எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் என்று சொல்லி அவனை தேற்றினாள். ஆரூசுக்கு சினிமா துறையில் நடிகர் நடிகைகள் செய்யும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி எல்லாம் தெரியாமல் ஒன்றும் இல்லை. ஆனாலும் விருது வழங்கும் விழாவிற்கு கிளம்பும் நேரத்தில் இருந்து த்ரியாவுடன் ஆரம்பித்த சண்டை விருது வாங்கிவிட்டு இவனை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாதது எல்லாம் இவனுக்கு மூட் அப்செட் செய்தது.

வீட்டிற்கு கிளம்பி வரும் வழியெல்லாம் சினிமா வெப்சைட்களில் செய்தியை படித்து கொண்டே வந்தான். கிட்ட தட்ட அணைத்து வெப்சைட்களிலும் மனுஷ் த்ரியா போட்டோவை தான் போட்டு இருந்தனர். ஆருஷின் போட்டோ ஒன்று இரண்டு வெப்சைட்களை தவிர வேற எந்த வெப்சைட்டிலும் வரவே இல்லை. அதை எல்லாம் பார்க்க பார்க்க அவனுக்கு இன்னும் கோபம் அதிகமாக வந்தது. வீட்டிற்கு சென்று அந்த சிங்கிள் மால்ட்டை ஓபன் செய்து நான்கு லார்ஜ் போட்டான்.

அப்போது அவன் போனில் மெஸ்ஸஜ் அடித்தது, அதை ஓபன் செய்து மெஸ்ஸஜ் வந்து இருந்த ட்வீட்டர் ஆப்பை ஓபன் செய்தான். அவனை டாக் செய்து ஒரு போட்டோ வந்து இருந்தது. த்ரியாவை போட்டோகிராபர்கள் தனியாக போட்டோ எடுக்க தொடங்கி இருந்த போது தள்ளி நின்று கொண்டு இருந்த போது எடுக்கப்பட்ட போட்டோ.

“மை ஹீரோ. போட்டோ டேகேன் பை மீ. ப்ளீஸ் பாலோ மீ ஆரூஸ்” என்று இருந்தது. போட்டோவில் அனு போட்டோகிராபி என்கிற அந்த லோகோ அவனை ஈர்க்க அந்த போட்டோவை லைக் செய்துவிட்டு பாலோ பட்டனை அழுத்தினான்.

ஆருஷ் பாலோ பட்டனை அழுத்திய அடுத்த பத்தாவது நொடி “தேங்க்ஸ் பார் பாலோவிங் பேக்” என்று அவனுக்கு பிரைவேட் மெஸ்ஸஜ் வந்தது.

“வெரி நைஸ் போட்டோ தேங்க்ஸ் அனு” ஆருஷ் ரிப்லை அனுப்பினான்.

“வாவ் என்னாலே நினைச்சு கூட பார்க்க முடியல. எல்லாமே கனவு மாதிரி இருக்கு. நீங்க தான் என்னோட ட்ரீம் ஹீரோ தெரியுமா. எங்க காலேஜ்ல அவார்ட் பங்க்சன் அப்படின்ன உடனே காமெராவை தூக்கிகிட்டு முதல் ஆளா வந்து நின்னுட்டேன்”

“ஓஒ நீ ரிப்போர்ட்டர் இல்லையா”

“இல்லை சார். நீங்க வந்த காலேஜ்ல படிச்ச ஓல்ட் ஸ்டூடெண்ட். லாஸ்ட் இயர் தான் விஸ்காம் முடிச்சேன்”

“ஹ்ம்ம் சரி அனு”

“உங்களுக்காவே நீங்க ஹீரோவா நடிச்ச அந்த படத்தை 12 டைம்ஸ் பார்த்தேன்.”

“வாவ் எனக்கு இவளோ பெரிய பேனா”

“நான் உங்களோட தீவிர பான் ஆருஷ். இங்கே பாருங்க என்னோட ரூம்” என்று ஒரு போட்டோவை அனுப்பினாள். அந்த ரூம் முழுக்க ஆருஷின் போட்டோக்களாக இருந்தது.

“இது தான் பார்ஸ்ட மாடெலிங் பண்ணியது” ஒரு போட்டோவை சூம் செய்து அனுப்பினான்.

“தெரியும் 2.5 இயர்ஸ் முன்னாடி. சினிமா விகடன்ல நடுப்பக்கம் கவரா வந்திச்சி”

“வாவ் ஐ அம் இம்ப்ரெஸ்ட்”

“நான் தான் சொன்னேன்ல ஆருஷ் நான் உங்களோட தீவிர ரசிகைனு. இன் பாக்ட் என்னோட பிரண்ட்ஸ் கிட்ட கூட நான் ஆரூஸை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிக்கிட்டு இருப்பேன் தெரியுமா? உங்களுக்கு த்ரியா மேடத்துக்கும் கல்யாணம்னு நியூஸ் வந்த உடனே பிரண்ட்ஸ் எல்லாம் என்னை ஒட்டியே கொன்னுட்டாலுங்க”

“சோ சாட்”

“ஐ அம் சோ ஹாப்பி டுடே. தேங்க்ஸ் பார் மேக்கிங் மை டே குட் நைட் டியர்” என்று அனுப்பி இருந்தாள்.

“குட் நைட். யு மேட் மைன் டூ” என்று அனுப்பினான். உண்மைதான், அன்று சாயங்காலத்தில் இருந்து நிறைய நொஸ்கட் அனுபவித்து நாள் முடியும் தருவாயில் இப்படி ஒரு தீவிர ரசிகையை மீட் செய்வது அவனுக்கும் ஸ்ட்ரெஸ் ரெலிவேரை போல தான் இருந்தது. அனுவின் ட்விட்டர் பக்கத்தை எல்லாம் பார்த்தான் ஆரூஸ். எக்கச்சக்கமாக ஸ்ட்ரீட் போட்டோகிராபி படங்களை எடுத்து போட்டு இருந்தாள். அதை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கும்போது காரின் சத்தம் கேட்க த்ரியா பயங்கர போதையில் தள்ளாடியபடி வந்தாள்.

“ஆருஷ் டியர் இன்னும் நீ தூங்கலையா” என்று போதையில் தள்ளாடிக்கொண்டு வந்தவள் போய் பெட்டில் விழுந்தாள். அப்போது தான் ஆருஷ் கவனித்தான் சாயங்காலம் போட்டுருப்பதாக சொன்ன அவளின் பேண்ட்டி காணாமல் போய் இருந்தது. அவளின் வாக்ஸ் செய்ய பட்ட பெண்ணுறுப்பை காட்டிக்கொண்டு போதையில் மட்டையாக கிடந்தாள்.சினிமா துறையில் இதெல்லாம் சர்வ சாதாரண விஷயம். அதிலும் மனுஷ் தன்னுடன் நடிக்கும் எல்லாரையும் படுக்கையில் தள்ளுவது இண்டஸ்ட்ரி முழுக்க தெரிந்த விஷயம் என்றாலும். கல்யாணம் ஆன புதிதில் த்ரியா அவனிடம் “ஆருஷ் இந்த இண்டஸ்ட்ரியை பத்தி உனக்கு நல்லா தெரியும். முன்னே பின்ன சில அடஜஸ்ட்மென்ட் எல்லாம் பண்ணி தான் ஆகணும்ம் இருந்தாலும் உன்கிட்ட ஒரே ஒரு ப்ரோமிஸ் பண்ணுறேன். முடிஞ்ச வரைக்கும் அவாய்ட் பண்ணுரேன் இல்லை அடஜஸ்ட் பண்ணுனா தான் சான்ஸ் கிடைக்கும்னா உன்கிட்ட சொல்லுறேன். நீ எது சொன்னாலும் அக்ஸ்ப்ட் பண்ணிக்கிறேன். இது ப்ரோமிஸ்” என்று அவள் செய்த சத்தியத்தை நினைத்து சிரிப்பாக வந்தது. அந்த ரூமை விட்டு போக போகும் வேலையில் தான் அவளின் ஐபோன் அங்கே கிடப்பதை பார்த்தான், அதை எடுத்து பார்க்கலாமா இல்லை வேண்டாமா என்று யோசித்து கொண்டே நின்று கொண்டு இருந்தான். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக