http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : நானும் என் கணவரும் - பகுதி - 3

பக்கங்கள்

புதன், 22 ஜூலை, 2020

நானும் என் கணவரும் - பகுதி - 3

காமிரா முன் உட்கார்ந்ததும் படம் எடுப்பவன் பொக்ஸ் சரி செய்து பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ரோஷனிடம் ஏதோ ஹிந்தியில் சொல்ல ரோஷன் என் அருகே வந்து என் முகவாயை பிடித்து தலையை நேர்ப்படுத்த அவனை நான் முதல் முறை சந்தித்த போதே கைகுலுக்கி இருக்கிறேன் என்றாலும் என்னவோ இப்போ அவன் கை என் முகத்தில் படும் போது கூச்சம் கலந்த ஒரு உணர்வு ஏற்ப்பட்டது. நல்ல வேளையாக படம் எடுப்பவன் அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் படத்தை எடுத்து முடித்தான். ரோஷன் வெளியே ஆர்டர் எடுத்தவனிடம் எங்களுக்கு உடனே படம் தேவை படுகிறது என்று சொல்ல அவன் அரை மணி நேரம் ஆகும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க என்றான். அந்த கடையில் உட்கார இடங்கள் இல்லாததால் வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது. அங்கிருந்த கடைகளின் கண்ணாடியில் விண்டோ ஷாப்பிங் செய்ய ரோஷன் திடீரென்று என் தோளை தட்டி நித்தியா உங்களுக்கு அதிர்ஷ்டம் ரொம்ப இருக்குனு நினைக்கிறேன் என்று சொல்ல நான் புரியாமல் அவனை பார்க்க அவன் நாங்க நின்று கொண்டிருந்த கடைக்குள் என் வயது உடைய ஜீன்ஸ் டாப்ஸ் போட்டு கண்ணில் கூக்ல்ஸ் போட்டிருந்த ஒரு பெண்ணை காட்டி நித்தியா நீங்க யார் கூட பேச நினைக்கறீங்களோ அவங்க தான் அது என்று சொல்ல என் பார்வை இப்போ இன்னும் கவனமாக அந்த பெண்ணின் மீது பதிந்தது.



என்னுடைய முதல் கணிப்பு பார்க்க நல்லாவே அம்சமாக இருக்கிறாள் பணத்தில் புரண்டவள் என்ற முத்திரை இருந்தது. அவளை பார்க்கும் போது கண்டிப்பாக அவளுக்கு நவீனை விட பல அழகான கவர்ச்சியான ஆண்கள் கிடைப்பது வாய்ப்புகள் மிக அதிகம் அப்படி இருக்க இவ எதுக்கு நவீனை வளச்சு போடணும் நவீன் என்னை பொருத்தவரை அழகிலோ அம்சங்களிலோ அறிவிலோ குறைந்தவன் இல்லை ஆனால் பணம் என்ற அந்தஸ்து கண்டிப்பாக குறைவாக தான் இருக்கும் மனைவி என்ற முறையில் எனக்கு அது கண்டிப்பாக தெரியும். இந்த மன ஓட்டத்தில் நான் இருக்கும் போது அந்த பெண் தன்னுடைய ஷாப்பிங் முடித்து விட்டு காஷ் கவுன்ட்டர் கிட்டே வர ரோஷன் மறைந்து நின்று ரகசிய குரலில் கிளம்பிடலாம் நித்தியா என்று சொல்ல நானும் அவன் முன்னே செல்ல அவனை தொடர்ந்து நடந்தேன், {இத்தனைக்கும் எனக்கு தெரியாத ஒரு விஷயம் பிறகு பல நாட்கள் கடந்த பிறகு தெரிந்து கொண்ட உண்மை இந்த பெண்ணிற்கும் நவீனுக்கும் எந்த வித சம்ம்பந்தமும் இல்லை என்று.}




அந்த பெண் எங்களை கடந்து போகும் போது அவள் மீதில் இருந்து ஒரு இனிமையான நறுமணம் வீசியது சொல்ல போனால் அவள் என் பின்னால் சற்று தூரத்தில் இருந்ததில் இருந்து என்னை தாண்டி சிறிது தூரம் போகும் வரை அந்த மணம் என்னை மிகவும் ஈர்த்தது. பெண்ணுக்கே இந்த பாதிப்பு என்றால் ஆண்கள் கேட்கவா வேண்டும் எத்தனையோ முறை நவீன் என்னிடம் பாடி பெர்ப்யும் போடா சொல்லி வற்புறுத்தி இருக்கிறான். ஆனால் எனக்கு அதில் ஆசை இல்லை இந்த நிமிடம் வரை அந்த பெண் எங்களை தாண்டி சென்ற பிறகு நான் ரோஷன் அந்த பெண் போட்டிருக்கும் பாடி ஸ்ப்ரே பேரு என்ன நானும் வாங்கணும் இங்கே கிடைக்குமா என்று கேட்டேன். அவன் கொஞ்ச நேரம் பதில் சொல்லாமல் இருந்து நித்தியா அதே மாடல் இங்கே கிடைக்கும் ஆனால் விலை கொஞ்சம் அதிகம் என்றான். நான் என் கைபையை திறந்து மொத்தம் எவ்வளவு ருபாய் இருக்குனு பார்க்க அந்த தொகையை வெளியே சொல்ல கூட முடியாது அந்த அளவு கம்மியாகத்தான் இருந்தது. கைபையை மூடி விட்டு சரி போட்டோ கடைக்கு போகலாம்னு சொன்னேன். 


ரோஷன் என்னிடம் பணம் இல்லை என்பதை நன்கு அறிந்து நித்தியா உனக்கு அந்த பெர்ப்யௌம் வேணுமா என்றான். வாங்கலாம்னு இருந்தேன் ஆனா அந்த அளவு பணம் இல்லை அடுத்த முறை நவீன் கூட இதே கடைக்கு வந்தேனா வாங்கிடுவேன் என்றேன். ரோஷன் அவனுடைய லேப்டாப் திறந்து ஏதோ எழுத எழுதி முடித்து நித்தியா ஆறு மாசம் பிறகு நீ தர வேண்டிய தொகை கொஞ்சம் அதிகமாகி இருக்கிறது அவ்வளவு தான் வாங்க அந்த கடைக்கு போய் அந்த செண்ட்டை வங்கி வருவோம். என்று பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான் கடைக்குள் நுழைந்து விற்பனையாளரிடம் அந்த சென்ட் பெயரை சொல்லி கூடவே ரெண்டு பிளவர் சொல்லி அதை பசக் பண்ண சொல்லி அதை என்னிடம் நீட்டினான். நீட்டும் போதே பயப்படாதீங்க இதுவும் கணக்கில் எழுதி வச்சு இருக்கேன்


எனக்கு உள்ளுக்குள் தேவையில்லாமல் ரோஷனிடம் கடன் தொகையை அதிகமாக்கி கொண்டே போகிறேன் நல்லது இல்லை என்று தெளிவாக புரிந்தாலும் நான் இப்போ செய்து கொண்டிருக்கும் பணி என் தாம்பத்தியம் பற்றிய திருத்தம். கடையை விட்டு வந்து போட்டோ கடையில் போட்டோவை வாங்கி கொண்டு வீட்டிற்கு போக கார் எடுத்தோம். அப்போ ரோஷன் நித்தியா அந்த சென்ட் உங்க மேலே எப்படி இருக்குனு பார்க்கலாமா என்று பெர்மிஷன் கேட்டாலும் ஒரு பாட்டில் எடுத்து என் கழுத்து காதின் பின் புறம் என் வயிற்றில் தெரிந்த இடைவெளியில் தொப்பிளை சுற்றி அடித்தான். அடித்து முடித்ததும் காரின் எ சி வாசத்தை மேலும் அதிகமாக நறுமணத்தை வீசியது.




அந்த நறுமண மயக்கத்திலே நான் ரோஷன் இந்த மாதிரி சென்ட் உபயோகித்து தான் கண்டிப்பா அந்த பொம்பளை நவீனை கவர்ந்து இருக்கணும் என்ன நான் சொல்லறது சரி தானே என்று கேட்க ரோஷன் பதில் சொல்லாமல் இருக்க அவன் பக்கம் திரும்பி மீண்டும் அதையே கேட்டேன். ரோஷன் நித்தியா நீங்க கேட்கற கேள்வி புரியுது நவீன் இப்படி தான் அந்த லேடி கிட்டே விழுனான் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது ஆனால் நான் ஒரு தவறு செய்து விட்டேன் என்று நிறுத்தினான். நான் என்ன என்ற கேள்வியுடன் அவனை பார்க்க இதை இப்போ உங்க மேலே டெஸ்ட் செய்யறேன்னு வீசியது பெரிய தவறு நான் சொல்லுவது சரியில்லை என்று தெரிந்தும் சொல்லி தான் ஆக வேண்டும் இந்த நறுமணம் இப்போ என்னை கொஞ்சம் தடுமாற வைத்து இருக்கிறது என்பது உண்மை உண்மை சில சமயம் அடுத்தவருக்கு தவறாக முறையற்றதாக படலாம் ஆனால் எனக்கு என் அம்மா சொல்லி குடுத்த ஒரு விஷயம் உண்மையை மறைக்காமல் உடனே சொல்லி விட வேண்டும் என்று அது தான் சொல்லி விட்டேன் ப்ளீஸ் என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் நித்தியா என்று சொல்லி விட்டு என்னை பார்க்காமல் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.


ரோஷன் சொன்ன வார்த்தைகள் எனக்குள் சுருக்கென்று குத்தியது நவீன் பற்றி நாம் தவறாக நினைக்கிறோம் ஆனால் நானே இப்போ வேறொருவன் என்னை தவறாக பார்க்க எண்ண வழி வகுத்து குடுத்து விட்டேனே என்று. காலை வச்சாச்சு இனிமே வழுக்கி விழாம கவனமா நடக்கறது தான் புத்திசாலிதனம் பார்க்கலாம் என்னையும் மீறி எதுவும் நடக்க வாய்ப்பு இல்லை நவீன் குழப்பங்கள் தெளிவு பெற்றால் அப்புறம் இது போன்ற தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்க கூடாது என்று எனக்குள் சபதம் செய்து கொண்டேன். அதை தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியும் என்று எனக்கு படவில்லை.



வீடு வந்ததும் இறங்கி வேகமாக வீட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றேன் ரோஷனை உள்ளே வாங்க என்று கூட அழைக்காமல். ரோஷன் சிறிது நேரத்தில் உள்ளே வந்து என்ன நித்தியா கொஞ்சம் அப்செட் ஆகி இருக்கா மாதிரி தெரியுது அந்த லேடி பார்த்த பிறகு இப்படி மாறிட்டீங்க இதெல்லாம் இப்போ ரொம்ப சகஜமா நடக்குது என்ன பெங்களூரில் கொஞ்சம் அதிகமா இருக்கலாம் உங்க நவீன் உங்களுக்கு தான் அது என் பொறுப்பு இந்தாங்க இதை காரிலேயே வச்சுட்டு வந்துட்டீங்க என்று என் கைபையை நீட்ட நான் வாங்கி கொள்ள அடுத்த கையில் இருந்து இதையும் தான் என்று சென்ட் பாட்டிலை நீட்டினான் நான் எனக்கு என்னமோ இது வேண்டாம்னு நினைக்கிறேன் ரோஷன் சரி செய்வதாக நினைத்து பெரிய ப்ரேச்சனையை வர வழித்து விடுமோ என்று பயமா இருக்கு அதை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு குடுத்து விடுங்க அந்த பணம் நானே குடுத்து விடுகிறேன் என்றேன்.




ரோஷன் இன்னும் பாட்டில் இருந்த கையை நீட்டியப்படி இருக்க நான் அவன் விடுவதாக இல்லை என்று உணர்ந்து பாட்டிலை வாங்காமல் புடுங்கி கொண்டேன் என்றே சொல்ல வேண்டும். ரோஷன் நித்தியா நான் சிம் கார்ட் வாங்கி கொண்டு உங்களுக்கு போன் செய்யறேன் எப்படியும் இன்னைக்கு பேச முடியாது நவீன் அநேகமாக அதற்குள் வீட்டிற்கு வந்து விடுவான். அப்படி நான் போன் பண்ணும் போது அவன் இருந்தால் நீங்க சாரி நான் வாங்குவதாக இல்லை என்று சொல்லுங்க நான் புரிந்து கொள்கிறேன். சரி நான் கிளம்பறேன் என்று சொல்லி விட்டு வெளியேறினான். அவன் சென்றதும் கதவை அடைத்து விட்டு வேகமாக குளியல் அறைக்குள் சென்று உடுத்தி இருந்த உடைகளை உள்ளாடைகள் உட்பட வாஷிங் மெஷின் உள்ளே போட்டு அதை ஓட விட்டு அந்த சென்ட் வாசம் போகும் வரை குளித்தேன். வெளியே வந்து நவீனுக்கு ரொம்பவும் பிடித்த நைட்டியை போட்டு அவன் எப்போவுமே வீட்டில் இருக்கும் போது தலை முடியை பின்னாமல் லூசாக விடுவதை தான் விரும்புவார் அது போல முடியை விட்டு நெற்றியில் சின்னதாக போட்டு வைத்து அதை விட முக்கியமாக நெற்றி உச்சியில் குங்குமம் பளிச்சென்று வைத்து கொண்டு ஹாலுக்கு சென்று டிவி யை போட்டேன்


எப்போதும் நேரத்திற்கு நவீன் வந்தார். நான் ஹாலில் இருந்ததால் அவர் ஆபீஸ் பையை விட்டு உட்கார்ந்தார். முன்னெயெல்லாம் ஆபீசில் வந்ததும் என்ன மூடில் இருந்தாலும் வேலையாக என்னை அணைச்சு முத்த மழை பொழிந்து விட்டு தான் அடுத்த வேலையை பற்றி யோசிப்பார். ஆனால் ரோஷன் பிரெச்சனை எங்களுக்குள் ஆரம்பான பிறகு அதெல்லாம் மிஸ்ஸிங். அதன் பிறகு இன்று தான் என் பக்கதிலேயே உட்கார்ந்து இருக்கிறார் என்பது உட்பட. இன்றும் நான் அவர் பக்கம் திரும்பால் டிவியை தான் பார்த்து கொண்டிருந்தேன் ஆனால் கவனம் அங்கில்லை நவீன் என்னை அணைப்பாரா முத்தம் குடுக்க போறாரா என்று தான் இருந்தது. நான் திரும்பவில்லை என்று பார்த்து என்னை நவீன் இழுத்து அவர் மடி மீது போட்டு ஹே உனக்கு போனாபோதுன்னு ரெண்டு நாள் லீவ் குடுத்தேன் இனிமே என்னால் தாக்கு பிடிக்க முடியாது என்று சொல்லியப்படி என் முகத்தை அவர் பக்கம் திருப்பி என் உதடுகளோடு அவர் உதடுகளை பதிக்க அந்த ஒரு நிமிடம் என் கோபம் எல்லாம் தவிடு பொடியானது. பொதுவாக மனிதனின் உடம்பில் வெயர்வை உண்டாகாத பகுதி உதடுகள் என்று சொல்லுவார்கள் ஆனால் இன்று என்னையும் அறியாமல் என் உதடுகள் ஈரமாயின அவர் எச்சிலால் அல்ல என் எச்சிலாலும் இல்லை என்று எனக்கு தெரியும் அப்போ உதடுகள் எப்படி ஈரம் ஆனது அது தான் எதிர்பார்ப்பு ஒரு ஆண் ஒரு பெண்ணின் உதடுகளில் அவன் உதடுகளை பதிக்கும் போது முதல் விளைவு பெண்ணின் உதடுகள் தானாக ஈரப்படுவது தான். அப்புறம் என்ன என் உதடுகளை நவீன் முதலில் மென்மையாகவும் பிறகு நேரம் போக போக காட்டுமிராண்டி தனமாக சுவைத்து கடித்து சொல்ல போனால் ரத்தம் வரும் வரை கூட செய்தார். ஆனால் அந்த ரத்தம் மோகத்தின் ரத்தம் காமத்தின் வெளிப்பாடு அது வெளி வரும் போது வலி இருக்காது சுவை தான் எதிர்பார்ப்பு தான் அதிகமாகும்.




எனக்கே ஆச்சரியமாக தான் இருந்தது ரெண்டு நாள் ஊடலுக்கே இந்த அளவு ஏங்குதல் இருக்கே எப்படி கல்யாணம் ஆனதும் பொண்ணுங்க டைவர்ஸ் செய்ய முடிவு எடுக்கறாங்களோ புரியவில்லை,. இப்போ அவங்க பத்தி எனக்கு என்ன கவலை என் நவீன் என்னுடன் சேர்ந்து இருக்கிறார் அது போதும் என்று மனம் சொன்னது. நவீன் அவன் ஆத்திரம் எல்லாம் அடங்கும் வரை பொறுத்து இருந்தேன். பிறகு அவனை கொஞ்சம் விலக்க அவன் நித்தி என்ன புது வாசனை இந்த மாதிரி பெர்ப்யும் உன் கிட்டே கிடையாதே என்று கேட்க எனக்கு ஒரு நிமிஷம் மூச்சு நின்று விட்டது. சம்மாளித்து கொண்டு ஒ அய்யாவுக்கு ரெண்டு நாள் கிட்ட வரலைனா மனைவியோட வாசம் கூட புதுசா போச்சா கிட்ட வராதீங்க என்று தள்ளி விட அவன் நான் மீண்டும் கோபித்து கொண்டதாக நினைத்து ஹே உன்ன பொண்ணு பாக்க வந்த அன்னைக்கு தனியா ரெண்டு பேரும் அஞ்சு நிமிஷம் பேசினோமே அந்த நேரம் என் மூக்கில் புகுந்த வாசனை வெளியே போகவேயில்லை அது வேறே இது வேறே மாதிரி இருந்தது அது தான் கேட்டேன் என் பொண்டாட்டி என்று என் நைட்டி மீது துருத்தி கொண்டு இருந்த என் காம்பை கிள்ளி சொல்ல நான் மனதுக்குள் நல்லா தானே குளிச்சோம் இன்னும் அந்த ஸ்மெல் போகலைனா அப்போ அது நிஜமாவே சக்தி வாய்ந்தது தான் நவீன் அந்த பொம்பளை கிட்டே மாடி இருந்தா அதற்கு இந்த சென்ட் ஒரு முக்கிய காரணமாக இருக்கணும்.


நவீன் இன்னும் என்னை சீண்டி கொண்டு தான் இருந்தார் ஆனாலும் அந்த பொம்பளையின் ஞாபகம் வந்த பிறகு எனக்கு இவரின் சீண்டல்கள் சுவையாக இல்லாமல் நெருடலாகத்தான் இருந்தது. ஒரு வழியாக நவீனை தள்ளி விட்டு எழுந்து சென்றேன். கூடவே ஒட்டியப்படி அவரும் படுக்கை அறைக்கு வந்தார். நான் குளித்து கொஞ்ச நேரம் தான் ஆகி இருந்தது என்பதால் குளியல் அறையில் நான் குளித்து கழுவி விட்ட அந்த செனட்டின் நறுமணம் இன்னும் வீசி கொண்டு தான் இருந்தது. நவீன் அதை சென்ட் என்று எடுத்து கொள்ளாமல் நித்தி என்ன டாய் லெட் கிளீனர் வாங்கி இருக்கே அந்த வாசம் தானா இது என்று கேட்க என் மண்டை மறுபடியும் குழம்பியது இவருக்கு இந்த செனட்டின் வாசம் கண்டிப்பா தெரிஞ்சு இருக்கணும் அப்படி இருக்கும் போது அவன் அதை டாய் லெட் கிளீனர் என்று நினைக்க மாட்டார் . அப்படி இல்லை என்றால் அவன் சென்ட் என்று புரிந்து கொண்டு நாடகம் ஆடுகிறார் .



சரி எவ்வளவு தூரம் நடிக்கிறார் என்று தெரிந்து கொள்ள வாஷிங் மெஷினில் இருந்த துணிகளை எடுத்து குளியல் அறையிலேயே காய வைத்தேன். என்ன செய்கிறான் என்று பார்க்க. இவ்வளவு சாமர்த்தியமா அவரை பரிசோதித்து கொண்டிருந்த நான் ஒன்றை சுத்தமாக மறந்து விட்டேன். ரோஷன் குடுத்த சென்ட் பாட்டில்களை கட்டில் மேலேயே வைத்து இருக்கிறேன் என்று. என்னை காட்டி குடுக்க அது ஒன்று போதாதா அவர் கட்டில் மேலே சாய்ந்து கைகளையும் கால்களையும் நீட்டி படுக்க அவர் கால்களில் அந்த பாட்டில்கள் இருந்த கவர் தட்டுப்பட எழுந்து உட்கார்ந்து அந்த கவரை திறந்து பார்த்தார் . உள்ளே புது சென்ட் புட்டிகள் இருப்பதை பார்த்து அதை வெளியே எடுத்து அவர் தன்னுடைய பின் கையில் சிறிது தெளித்து முகர்ந்து பார்க்க பிறகு படுக்கையில் இருந்தே குரல் குடுத்தார் நித்தி இந்த சென்ட் வாசம் தான் அது யார் வங்கி வந்து குடுத்தாங்க என்று கேட்க நான் சுதாரித்து கொண்டு மறந்தே போச்சு நவீன் காலையில் அண்ணா வந்து இருந்தார் அவர் தான் வாங்கி வந்தார் என்றேன். நவீன் அடுத்த கேள்வி என்னை மொத்தமாக வீழ்த்தியது அண்ணா எப்போ வந்தார் அப்போவே வாங்கி வந்து இருந்தாரா நீ காலையில் என்னிடம் பேசும் போது அவர் வந்து இருப்பதை சொல்லவே இல்லையே என்று கேட்டு அத்துடன் நிற்காமல் என்ன நித்தி பொய் சொல்லறே இது மாலை நாலு மணி அளவில் வாங்கி இருப்பதாக பில்லில் இருக்கு உண்மையை சொல்லு யார் வந்தது என்றார்


நான் இனியும் பந்தா காட்டி பயன் இல்லை என்று அவர் பக்கத்தில் படுத்து அவர் மார்பு முடியை விரல்களால் விளையாடியப்படி இது நானும் என் ஊர் தோழி ஒருத்தி வந்து இருந்தா ரெண்டு பேரும் போரம் மால் ஷாப்பிங் போனோம் அவ தான் பிடிவாதமா வாங்கி குடுத்தா நான் இவ்வளவு விலை வேண்டாம் என்று சொல்லி பார்த்தேன் ஆனா இது ஆண்களை மயக்கும் ஒரு அற்புத சென்ட் நான் எப்போ பெங்களூர் வந்தாலும் வாங்காமல் போக மாட்டேன் வாங்கிட்டு போன அந்த நாளில் இருந்து அது முடியும் வரை எங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு பெரிய போட்டியே நடக்கும் யார் அதிக முறை அலைந்து கொண்டு அடுத்தவர் நெருங்குகிறார்கள் என்று அவர் தான் தோற்று போவார். இந்த வாசம் என் உடம்பில் இருக்கும் வரை மனுஷன் என்னை போட்டு புரட்டி விடுவார் என்று ஒரு கற்பனை தோழியை உருவாக்கினேன்.


ஆச்சரியம் என்னவென்றால் அவருக்கு பழக்கப்பட்ட சென்ட் என்றால் அதன் வீரியம் தெரிந்து இருக்கும் ஆனால் முதல் முறை அதன் மகத்துவத்தை அறிய விரும்புவது போல கொஞ்சமாக என் மேல் அந்த புட்டியில் இருந்து சிறிது தெளித்தான் அதும் மார்புகளுக்கு நடுவே இந்த மடுவில்.


நவீன் என் மார்பின் மீது சென்ட்டை தெளிக்கும் போதே மனதிற்குள் அய்யா இன்னைக்கு ரெண்டு நாளுக்கு பிறகு ஸ்கூல் திறக்க போறாங்கனு எப்படி சின்ன வயதில் மகிழ்ச்சி வருமோ அது போல ஒரு குதுகலம் கல்யாணம் ஆனா சின்ன பெண்களுக்கு தான் அந்த உணர்வின் உண்மை நிலை புரியும். அப்புறம் என்ன இனிப்பை தேடி தானாக வரும் எறும்பை போல நவீன் முகம் என் மார்புகளின் மேலே படையெடுக்க ஆயத்தம் ஆனது. ஆனால் எனக்கும் அதே அளவு ஆர்வம் ஏன் சொல்ல போனால் இன்னும் அதிகமாவே ஆர்வம் இருக்கத்தான் செய்தது என்றாலும் மீண்டும் பெண்களுக்கே உரிய ஒரு குணம் மனுஷனை இன்னும் கொஞ்சம் விளையாட்டு காட்டினால் அவன் பாய்ச்சல் மேலும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் நான் நவீன் முகத்தை தள்ளி விட்டு படுக்கையில் நகர்ந்து படுத்து என்ன இன்னைக்கு ஆபிஸ் பார்ட்டி ஒண்ணும் இல்லை பொண்ணுங்களை ஜொள்ளு விட முடியாதுன்னு தெரிஞ்சு என் கிட்டே வறீங்கலாக்கும் அதெல்லாம் ஒண்ணும் நடக்காது நான் நாளைக்கு என் தோழியோடு எங்க ஊருக்கு போறேன் அவ தங்கைக்கு அடுத்த மாதம் திருமணம் இருக்கு அதில் கலந்து விட்டு வருவேன். அதுவரைக்கும் உங்களுக்கு ஜாலி தான் வீடு காலியாகத்தானே இருக்கும் இங்கேயே கூட உங்க பார்டிய வச்சுக்கலாம் என்று சொல்லி விட்டு குப்புற படுத்தேன். எனக்கு தெரியாதா அவர் என் பின் பக்க அழகை எவ்வளவு ரசிப்பார் என்று.




நான் நினைத்தது போலவே நவீன் கைகள் என் பின் அழகை மெல்ல தடவ நான் திரும்பாமலே நவீன் உங்க கை என் மேலே படுவதை தடுத்து ரெண்டு நாள் ஆகுது இனிமே கை பட்டுது நான் ரொம்ப மோசமா நடந்துக்க வேண்டி வரும் என்றேன். நவீன் கையை எடுப்பது போல எடுக்க நான் என் தலையை மெதுவாக திருப்பி பார்த்தேன். நவீனும் நான் செய்வேன் என்று நன்றாக அறிந்து நான் அப்படி பார்த்ததும் கள்ளி என்று சொல்லி கொண்டே என் இடுப்பில் கையை குடுத்து அவர் பக்கம் இழுக்க நவீன் வேண்டாம் எனக்கு உங்க மேலே இருந்த ஆசையெல்லாம் இப்போ இல்லை சொன்ன புரியாதா என்று மீண்டும் குப்புற படுக்க நவீன் ஒரு வழியாக என் உள்ள விருப்பத்தை நிறைவேற்றினான். ஆமாம் கைகள் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று தெரிந்து அவரே என் மேல் படர்ந்தார். ஐயோ அந்த உறுதியான அவர் ஆண்மை என் பின் பக்கம் இடித்ததும் பழைய ஒப்பீடு என்றாலும் அதுவே உண்மை என் உடம்பு முழுக்க ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போல குலுங்கியது. நவீன் முகம் என் கழுத்தின் பின் பகுதியில் சூடான ஆனால் சுகமான சூடேற்றும் சுவாசத்தை பரப்ப குலுங்கிய என் உடம்பு இப்போது சிலிர்த்தது. அது அடங்கும் முன்பே அவன் இதழ்கள் அதே இடத்தில் எச்சிலால் ஈரப்படுத்த அந்த இடம் மட்டும் அல்ல உடல் முழுக்க சில்லிட்டது




அந்த ஈரத்தின் விளைவு என் முதுகு வழிய பயணம் செய்து என் கால்களுக்கு நடுவே தாக்கத்தை ஏற்படுத்தி என் பள்ளத்தாக்கில் தேன் அறிகுறிகள் உண்டாகின. என் உடல் அவர் ஆளுமைக்கு இணங்கி விட்டது என்பதை புரிந்து கொண்ட நவீன் என்னை அலேக்காக தூக்கி தோசை திருப்புவது போல திருப்பி போட நான் அவரை பார்க்க கூச்சப்பட்டு கண்களை இறுக மூடிக்கொண்டேன். தெரிந்தோ தெரியாமலோ இன்று நான் போட்டிருந்த நைட்டி முன் பக்கம் அவிழ்க்க உதவியாக இருக்கும் முழு நீள ஜிப் வைத்த நைட்டி கண்ணை மூடி இருந்ததால் நவீன் என்ன செய்கிறார் என்பது முதலில் கேள்வி குறியாக இருந்தாலும் ஜிப்பின் நாக்கு அவர் பற்களால் பிடிப்பட்டு கீழ் நோக்கி தனது பயணத்தை துவங்கி இருக்கிறது என்று உடனே தெரிந்தது அவர் மூச் காற்று நிர்வாணமாகி கொண்டிருந்த என் உடம்பின் மீது பரவியதால்.

என் வேகம் உச்சத்தை நெருங்கி கொண்டிருக்க என் நைட்டி முழுவதும் விலகி இருக்க உள்ளாடை இல்லாத காரணமும் சேர்ந்து கொள்ள நவீன் வெற்றி பெற்று விட்டதாகவே நினைத்து என் மார்பை கைகளால் கசக்க ஆரம்பிக்கும் போது தான் எனக்கு ரோஷன் காட்டிய பெண்ணின் உருவம் நிழலாடியது. எறியும் நெருப்பில் மொத்தமாக நீரை கொட்டினால் என்ன ஆகுமோ அது போல பொங்கி வந்த என் மோகம் சட்டென்று தணிந்து மீண்டும் பொறாமை பேய் என்னை ஆட் கொண்டது. நவீன் கையை தள்ளி விட்டு நவீன் நீங்க எனக்கு மட்டும் தான் என்று சத்தியம் செய்து விட்டு பிறகு எல்லாம் என்றேன். 




அவர் என்னுடைய திடீர் மாற்றத்தை எதிர் கொள்ளவே சில நொடிகள் ஆகின என் முகத்தை பார்க்க நான் சீரியஸாகத்தான் பேசுகிறேன் என்று புரிந்து அவரும் சீரியஸாக நித்தி ரெண்டு நாளா உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி என்னை போட்டு வதைக்கிறே உனக்கு ஏன் இந்த சந்தேகம் வந்தது ஒரு நாள் அதுவும் உன்னிடம் சொல்லி விட்டு தானே பார்ட்டிக்கு போனேன் அது ஒரு விஷயமே உனக்கு இந்த சந்தேகத்தை கிளப்பி இருக்கா சத்தியமா இப்போ உன்னை தவிர வேறு பெண்ணோடு எனக்கு எந்த உறவும் இல்லை போதுமா என்றார். எனக்கு இப்போ என்ற வார்த்தை அவர் புத்திசாலி தனமாக சொன்னதாக தான் பட்டது. அதையே வைத்து நானும் எனக்கும் தெரியும் இப்போ வேறே பெண் இங்கே இல்லை என்று நான் கேட்டது நான் மட்டும் தான் உங்க மனசில் இருக்கிறேனா என்று என்றதும் நவீன் ஹே அசடு இந்த வயதில் ஒரு ஆம்பளை அதுவும் நெறைய பெண்களோடு வேலை செய்யும் ஒருவன் அப்போ அப்போ கொஞ்சம் அலைய தான் செய்வான் அதெல்லாம் அந்த நேரத்தோடு சரி பொண்டாட்டி தான் எப்போவும் அவன் மனதில் குடி இருப்பா நீயும் படிச்ச பொண்ணு கல்லூரி போனவ அதுவும் பசங்க கூட சேர்ந்து படிச்சு இருக்கே உனக்கு தெரியாதா லூசு நல்ல மூடு கெடுக்காதே ப்ளீஸ் என்றார். அவர் நியாயமாக பேசினாலும் அதில் சில உண்மைகள் மறைந்து இருப்பதாகவே எனக்கு பட்டது. இன்னும் கொஞ்சம் அலைய விட்டால் நவீன் மேலும் சில உண்மைகளை வெளியிட கூடும் என்று தான் எனக்கு தோன்றியது. ஆனால் நான் நினைத்ததுக்கு மாறாக நான் தள்ளி படுத்து பிறகு எழுந்து நின்றதும் நவீன் கெட் லாஸ்ட் நித்தி நான் உன்னை கெஞ்ச றாதாலேயே நீ என்னை தவறு செய்தவன் என்று எடுக்க முடியாது ஆனால் நான் இப்போ வெளியே போறேன் இப்போவும் சொல்லிட்டு தான் போறேன் குடிக்க தான் போறேன் பை என்று சொல்லி விட்டு வேகமாக உடையை மாத்தி கொண்டு வெளியே சென்றார்.




எனக்கு ஏமாற்றம் கோபம் ரெண்டும் கலந்து வந்தது. ஏமாற்றம் காலுக்கு வந்தது உள்ளுக்குள் போகவில்லையே என்று கோபம் நவீன் உண்மையிலேயே என்னிடம் எதையோ மறைக்கிறார் உறுதியானதால். நேரம் பார்த்தேன் மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது. நவீன் எப்படியும் குடித்து வர பத்து மணியாவது ஆகும் எனக்கு பசி எடுக்கவில்லை அதே நேரம் டிவி பார்க்கும் மனநிலையும் இல்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஹாலில் உட்கார்ந்து இருந்தேன். ஒரு மணி நேரமாக மறந்து இருந்த மொபைல் கண்ணில் பட சரி ரோஷன் கிட்டே நடந்ததை மறைமுகமாக சொல்லுவோம் ஒரு வேளை அவனுக்கு நவீன் குடிக்க போகும் இடம் தெரிந்து இருக்கும் அவனை அதிகம் குடிக்காமல் அழைத்து வருவான் என்று அவன் நம்பரை போட்டேன். ரோஷன் எடுத்து என்ன நித்தியா இன்னும் வரலையா அந்த திருடன் என்று கேட்க நான் நடந்ததை சொல்ல அவன் என்ன நித்தியா கொஞ்சம் அவசர பட்டுட்டியே இப்போ அவன் அந்த ஆத்திரத்திலே அளவுக்கு அதிகமா குடிக்க போறான் எத்தனை மணிக்கு கிளம்பினான் என்று கேட்க நான் கொஞ்ச நேரம் முன்பு தான் என்றேன். ரோஷன் சரி நான் போய் பார்க்கிறேன் முடிந்தால் அங்கிருந்து உனக்கு கால் செய்கிறேன் என்று சொன்னான்


நான் ஹாலில் இருந்த சோபாவில் அப்படியே படுத்து செய்தது சரியா தவறா நவீனை தேவையில்லாமல் கோபப்படுத்தி விட்டேனா இப்போ குடிச்சுட்டு வந்து என்ன செய்வார் ஒரு வேளை அடிக்க முயற்சி செய்தால் பல வித எண்ணங்கள் ஓட ஒன்பது மணிக்கு மேல் ரோஷன் போன பண்ணினான். நித்தியா நவீன் இருக்கிற பார் வெளியே நின்று தான் பேசுகிறேன் அவன் இன்று நிதானம் இல்லாமல் குடித்து இருக்கிறான் அவனை தேட வசதியாக இருக்கும்னு காரில் வராமல் பைக்கில் வந்தேன் இப்போ பைக்ல கூட அவனாலே உட்கார முடியாது கால் டாக்ஸி ஏத்தி அனுப்பலாம்னா டாக்ஸி காரன் இவன் குடித்து இருப்பதை பயன் படுத்தி திருட நினைத்து நவீன் கிட்டே ஒன்னும் இல்லை என்று தெரிந்தால் சொல்ல முடியாது வழியிலே எங்கேயாவது தள்ளி விட்டு கூட போக வாய்ப்பு என்ன செய்ய சொல்லறீங்க என்றான். என்னை கேட்டால் எனக்கு என்ன தெரியும் எங்க வீட்டில் இபப்டி எல்லாம் குடிச்சுட்டு யாரும் இருந்ததில்லை. அமைதியாக இருக்க ரோஷனே ஒண்ணு செய்யறேன் வீட்டிற்கு வந்து உங்களை பிக் அப் செய்து கொண்டு இங்கே வந்த பிறகு உங்களையும் நவீனையும் கால் டாக்ஸி பிடிச்சு வீட்டிற்கு அனுப்பறேன் என்றான். எனக்கும் வேறு வழி தெரியாததால் சரி என்று ஒத்து கொண்டேன். அவன் வருவதற்குள் ஒரு சுடி சல்வார் அணிந்து துப்பட்டா கூட எடுக்காமல் வீட்டை போட்டி விட்டு வாசலிலேயே காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் ரோஷன் பைக் வந்து நிக்க நான் ஏறி உட்கார்ந்தேன். சல்வார் என்பதால் கால்களை ரெண்டு பக்கம் போட்டு தான் உட்கார்ந்தேன்.


ரோஷன் மெதுவாகவே ஓட்டினான் மேடு பள்ளம் எல்லாம் பார்த்து கவனமாக பிரேக் போட்டு ஒரு வழியாக ஒரு ஹோட்டல் எ ருகே பைக்கை நிறுத்தி நீங்க இங்கேயே நில்லுங்க அந்த பார் அருகே வர வேண்டாம் என்று சொல்லி அங்கிருந்தே ஒரு கால் டாக்ஸிக்கு போன் செய்தான் கூட்டமே இல்லாத ஹோட்டல் வாசலில் நிற்க ரொம்பவும் கூச்சமாக இருந்தது ஆனால் தலைவிதி நின்றேன். கொஞ்ச நேரத்தில் ஒரு கால் டாக்ஸி என் அருகே நின்று கன்னடத்தில் பேச நான் ரோஷன் கால்ட என்று சொல்ல அவன் புரிந்து கொண்டு ஷாப் நஹி என்று ஹிந்திக்கு மாறினான். நான் சைகையாலேயே கொஞ்சம் இரு வந்து விடுவார் என்றேன். அதற்குள் சற்று தொலைவில் நவீனை அணைத்தப்படி ரோஷன் வந்து கொண்டிருந்தான். நான் டாக்ஸி கதவை திறந்து வைக்க நவீன் பின் சீட்டில் உட்கார வைத்ததும் உட்காராமல் படுத்து விட்டான். நான் என்ன செய்வது என்று ரோஷனை கேட்க அவன் நீங்க முன்னாடி உட்காருங்க நான் அட்ஜஸ்ட் செய்து பின்னாடி உட்கார்ந்து கொள்கிறேன் என்று சொல்லும் போதே நவீன் வாந்தி எடுக்க டாக்ஸி டிரைவர் ரோஷனிடம் கோபமாக ஹிந்தியில் ஏதோ சொல்ல ரோஷன் அவனை சம்மதானம் செய்து நித்தியா வேறு வழி இல்லை நான் பைக்கில் வருகிறேன் நீங்க டாக்ஸி ல போங்க என்றான். நான் மாட்டேன் பைக் இங்கேயே பார்க் செய்து விட்டு என்னுடன் வாங்க எனக்கு பயமா இருக்கு என்றேன். அவன் யோசித்து சரி என்று ஹோட்டல் செக்யுரிட்டி கிட்டே சொல்லி வ பைக்கை விட்டு விட்டு டாக்சியில் ஏறிக்கொண்டு பிறகு நான் ஏறி உட்கார்ந்தேன். இடம் குறைவாக இருந்ததால் ஒட்டி தான் உட்கார வேண்டி இருந்தது.


வழி நெடுகிலும் பல முறை நவீன் வாமிட் செய்தான் ஒரு வழியாக வீடு வர நான் இறங்கி கதவை திறக்க டிரைவர் ரோஷனிடம் சண்டை போட்டு ஒரு வழியாக ரோஷன் அவனுக்கு பணத்தை குடுத்து டிரைவரை ஒரு கை குடுத்து நவீனை வீட்டிற்குள் கொண்டு வந்து விடுமாறு கேட்க அவன் மறுத்து விட்டான். தலையெழுத்து என்ன செய்வது நானே ஒரு பக்கமும் ரோஷன் ஒரு பக்கமும் பிடித்து நவீனை வீட்டிற்குள் அழைத்து வந்து படுக்கையில் கிடத்தினோம். நான் சென்று கதவை அடைத்து வருவதற்குள் ரோஷன் நவீன் உடைகளை கழட்டி போட்டு விட்டு பாத் ரூம்குள் சென்று இருந்தான். நான் அவன் வரும் வரை காத்திருக்க ரோஷன் ஒரு பக்கெட்டில் டெட்டால் கலந்து ஒரு டவல் எடுத்து நவீன் உடம்பு முழுவதும் சுத்தமாக துடைத்து விட்டு என்னிடம் நித்தியா அவனுக்கு மாற்று உடை குடுங்க என்று கேட்டான். எனக்கு ஒரு நிமிஷம் அழுகையே வந்தது. ரோஷன் எந்த வித அருவருப்பும் இல்லாமல் இதை செய்கிறானே என்று உண்மையில் நானே செய்து இருக்க மாட்டேன். அப்படியே கிடக்கட்டும் காலையில் எழுந்து அவருக்கே புரியட்டும் என்று விட்டிருப்பேன். ரோஷனிடம் நவீனுக்கு மாற்று உடை தந்து விட்டு நான் பாத் ரூம் சென்று குளித்தேன் அப்போதான் எனக்கு மாற்று உடை எடுத்து வரவில்லை என்பது தெரிந்தது. பாத் ரூம் கதவை லேசாக திறந்து மெல்லிய குரலில் ரோஷன் கொஞ்சம் வெளியே போக முடியுமா நான் உடை மாற்றனும்னு ரெண்டு மூன்று முறை சொல்லி பார்த்தேன் மறு பக்கம் சத்தமே வரவில்லை என்ன செய்வது என்று பாத் ரூம் கதவை மேலும் கொஞ்சம் திறந்து அறையை பார்க்க அறை கதவு மூடபட்டிருந்தது நவீன் மட்டுமே கட்டிலில் கடந்தார் ரோஷன் சென்று இருந்தான். நான் நிம்மதி பெருமூச்சு விட்டு வேகமாக வெளியேறி எங்கள் அரை கதவை அடைத்து விட்டு உடை மாற்றினேன்


எங்கள் அறையின் நைட் லாம்ப்பை போட்டு விட்டு அறையை விட்டு ஹாலுக்கு சென்றேன். ரோஷன் டிவி பார்த்து கொண்டிருந்தான். என் கை பையில் இருந்து பணம் எடுத்து ரோஷன் டாக்சிக்கு எவ்வளவு குடுத்தீங்க என்று கேட்க அவன் ஒ கணக்கு கேட்கறீங்களா டாக்ஸி மட்டுமா நான் வீட்டில் இருந்து அவனை தேடி அலைந்தது பிறகு அங்கிருந்து இங்கே வந்து உங்களை அழைத்து போனது இப்போ மறுபடியும் அங்கே சென்று என் பைக் எடுத்து கொண்டு வீட்டிற்கு போக பெட்ரோல் அப்புறம் என் தூக்கம் கேட்டதற்கான சார்ஜ் எல்லாம் சேர்த்து சொல்லவா என்று கேட்க அவன் ஏளனமாக கேட்கிறான் என்று புரிந்து கொண்டு சாரி ரோஷன் எல்லா உதவிக்கும் ரொம்ப தேங்க்ஸ் என்றேன். ரோஷன் நித்தியா நீங்க கால் செய்த போது தான் நான் சாப்பிட உட்கார்ந்தேன். உங்க கால் பேசினதும் கிளம்பிட்டேன் இப்போ மணி இரவு பதினொன்று வெளியே போனால் வெறும் பைவ் ஸ்டார் ஹோட்டல் மட்டுமே திறந்து இருக்கும் என்று நிறுத்தினான். நான் அவன் என்ன சொல்ல அவ்ருகிறான் என்று புரிந்து சாரி ஒரு அஞ்சு நிமிஷம் நான் சாப்பாடு ரெடி செய்து விடுகிறேன் உங்களுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் என்று கேட்க ரோஷன் ஐயோ உங்களை எனக்கு கண்டிப்பா ரொம்ப பிடிக்கும் ஆனா இப்போ என் பசிக்கு உங்களையா சாப்பிட முடியும் என்று கேட்க ஒரு நிமிஷம் புரியாமல் முழித்து பிறகு நான் கேட்ட என்ன பிடிக்கும் என்பதை அவன் என்னை பிடிக்கும்னு எடுத்து கொண்டு பேசுகிறான் என்று. அந்த நேரத்தில் அவன் சொன்னது எனக்கு ஜோக் போலவே தோன்றியது நான் சரி உங்களுக்கு பிடித்த உணவு என்ன சொல்லுங்க என்று மாற்றி கேட்டேன். நித்தியா நீங்க என்ன செஞ்சாலும் சரி உங்க இஷ்டம் என்று மொட்டையாக சொன்னான். நான் வேகமாக சமைக்க கூடிய நூடில்ஸ் மற்றும் பிரிட்ஜில் இருந்த சிக்கன் சூடு செய்து எடுத்து போனேன். எப்படியும் உங்களுக்கு என்று கேட்பான் என்பதை யோசித்து இருவருக்கும் தட்டுக்களை எடுத்து போனேன்.




உணவு வைத்ததும் ரோஷன் வேகமாக சாப்பிட ஆரம்பித்தான் அவனுக்கு உண்மையிலேயே பசி என்பது அவன் சாப்பிட்ட வேகத்திலும் சாப்பிடும் போது கவனம் முழுக்க சாப்பாட்டின் மீதே இருந்ததும் உணர்த்தியது. சாப்பிட்டு முடித்ததும் என்ன பிடிச்சு இருந்துதா என்று கேட்டு சாரி சாரி கேட்டது தப்பு உணவு பிடிச்சு இருந்துதா என்று கேட்டேன். அவன் சிரித்த படி ரொம்ப நல்லா இருந்தது அதுவும் சிக்கன் சூப்பர் இந்த மாதிரி சிக்கன் இருக்கும் போது எதுக்கு நவீன் கண்ட இடத்துக்கு போய் உடம்பை கெடுத்துக்கிறான் இப்போ ரோஷன் சொன்னது கண்டிப்பா ரெண்டு மீனிங் என்று நினைத்தேன். ஆனால் இவ்வளவு உதவி செய்தவனை தவறாக பேச விரும்பவில்லை. நான் பாத்திரங்களை எடுத்து சென்று உள்ளே வைத்து விட்டு ஹாலுக்கு வந்தேன். 


ரோஷன் இப்போ நீங்க திரும்பி போக டாக்ஸி கிடைக்குமா என்றேன். எப்போ போக போறீங்க என்று நேராக கேட்க விரும்பாமல். ரோஷன் சரி சாப்பாடு போட்டாச்சு இன்னும் என்ன வேலைன்னு கேட்காமல் கேட்கறீங்க அப்படியே டாக்ஸி கிடைக்கலேன்னா நடந்து போக வேண்டியது தான் என்ன வீடு போய் சேரும் போது பேப்பர் காரன் பேப்பர் வீட்டுக்குள் போடாமல் கையில் குடுத்து விட்டு போவான் என்றான். நான் ரோஷன் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை உங்க பைக் வேறு வேறு ஒரு இடத்தில் பார்க் செஞ்சு இருக்கீங்களே அது தான் கேட்டேன் என்று சமாளித்தேன். ரோஷன் உடனே ஐயோ நான் தப்பாகவே எடுத்துக்கலை நீங்க கேட்டது ரொம்ப சரி ஆனா நான் இன்னும் உட்கார்ந்து இருப்பது ஒரே காரணத்திற்காக இவ்வளவு குடித்து இருப்பவர்கள் பொதுவா நல்லா தூங்குவாங்க ஆனா கொஞ்ச நேரம் பிறகு மீண்டும் உள்ளே இருக்கிற மது வாந்தியாக வர வாய்ப்பு இருக்கு சரி தனியா நீங்க சுத்தம் செய்ய முடியாதேன்னு தான் இருக்கேன் என்றான். நான் என்ன நினைத்தேனோ அவன் கையை பிடித்து ரொம்ப சாரி நான் சொனனது ஹர்ட் செஞ்சு இருந்தா மன்னிச்சுக்கோங்க என்றேன். நான் அவன் கையை பிடித்த தைரியத்தில் என் தோளை தட்டி நான் கோபிக்கவே இல்லை என்று சொல்ல அது எனக்கு தவறாக படவில்லை









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக