http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : மஞ்சள் காட்டு மைனா

பக்கங்கள்

வியாழன், 30 ஜூலை, 2020

மஞ்சள் காட்டு மைனா


என் பெயர் மித்திரன். என் பெற்றோர்களுக்கு ஒரே புத்திரன். என் அப்பா நான் சிறிய வயது இருக்கும் போதே இருந்து விட்டார். என் தாய் தான் என்னை வளர்த்தார். என்னை ஆசிரியர் படிப்பு வரை படிக்க வைத்தார். எனக்கு வீடு வேலைகளையும் கற்று தந்தார்.


என் அம்மாவிற்கு பெண் பிள்ளை பெற்று எடுக்க வேண்டுமென ஆசை, ஆனால் ஆணாக நான் ஒருவனே வந்து பிறந்தேன். அவர்களுக்கு தோன்றும் போது என்னை பெண் உடை அணிய வைத்து அழகு பார்ப்பார் . நானும் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற அந்த உடைகளை அணிந்தேன்.
ஆனால் சில நாட்களில் எனக்கும் பெண் உடைகள் பிடித்து விட்டது. நானே என் அம்மாவை கேட்காமல் சுடிதார், பாவாடை சட்டை, பாவாடை தாவணி போன்ற உடைகளை அணிய ஆரம்பித்தேன். எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை.

அதனால் நான் பள்ளி வகுப்பு முடித்த உடன் வீட்டுக்கு வந்து விடுவேன், வீட்டிற்கு வந்த உடன் பாவாடை சட்டை அல்லது சுடிதார் அல்லது நைத்தி அணிந்து கொல்லுவேன், அம்மாவிற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து விட்டு பின்னர் படிப்பேன். இந்த விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வம் இல்லை.
வீட்டில் இருக்கும் போதெல்லாம் பெண்ணாகவே நடந்து கொண்டேன். என்னை அறியாமலே என்னுள் பெண் இருக்கிறாள் என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு எந்த பெண்ணை பார்த்தாலும் எதுவும் தோன்ற வில்லை. சில ஆண்களை மிகவும் பிடிக்கும் முரட்டு தனமான கட்டுடல் கொண்டவர்கள் என்றாள் மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த ஆசைகளை மனத்தில் புதைத்து வைத்தேன்.
ஏன் என்றாள் நிச்சயம் என் வாழ்வில் ஒரு ஆண் வர இயலாது, பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும், இந்த சமூகத்திற்காக ஒரு பெண்ணை நான் மணந்து கொண்டு தான் ஆக வேண்டும். எனவே என் உணர்வுகளை கட்டுபடுத்தி கொண்டேன். எந்த ஆண் பக்கமும் திரும்பி பார்க்க வில்லை. ஒரு வழியாக கல்லூரி படிப்பையும் முடித்து வேளையில் அமர்ந்தேன்.
வேலை கிடைத்து சிறிது நாள் ஆனந்தம் ஆக இருந்தோம். ஆனால் அந்த ஆனந்தம் நிலைக்க வில்லை. சிறிது மாதம் கழித்து என் அம்மா இறந்து விட்டால். எங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. காரணம் என் பெற்றோர் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டது தான். ஒரு மகனாக என் தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தேன். தனிமை என்னை வாட்டி வதைத்தது. அது வரை சோகமே என்ன வென்று தெரியாமல் இருந்தவன் நான்.
ஆனால் இந்த பிரிவு எனக்கு கோபத்தை அதிக படுத்தியது. சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் கோபம் வந்தது. என் சக ஊழியர்கள் உடன் கோபம் வந்தது, மாணவர்கள் மீதும், என் உயர் அதிகாரிகள் மீதும் கோபம் வந்தது. என் வீட்டிற்கு வந்து பெண் உடை மாற்றிக்கொள்ளும் வரை நாள் தோறும் கோபம் கோபம் தான்.
ஆனால் அந்த பெண் உடைகளில், ஏதோ ஒரு மாயம் உள்ளது, அது அணிந்த உடன் என்னை சாந்தபபடுத்தியது. என் நேரமும் அதை அணிய ஆசை பட்டேன். ஆனால் அதில் எந்த பயனும் இல்லை என்பது நன்றாக தெரியும், அது சாத்தியம் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டேன். இப்படியே என் வாழ்க்கை எரிமலை யாக இருந்தது. இதில் வசந்தம் வீசாதா என தோன்றியது.
அப்போது என் வாழ்வில் எதிர் பாராத திருப்பு முனை ஏற்பட்டது. எங்கள் பள்ளியில் ஒரு பெரிய செல்வந்தரின் மகன் படித்து வந்தான். அவன் யாருக்கும் அடங்காதவன். பத்தாவது வகுப்பில், எப்படியோ அவன் தேர்ச்சி பெற்று விட்டான். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பில் அவன் சுத்தமாகவும் மொத்தமாகவும் சொதப்ினான். அதிலும் கணக்கு பாடத்தில் ஒற்றை இலக்கு எண்களையே மதிப்பெண் ஆக பெற்றான். நான் பொதுவாக கணக்கு பாடங்களை மட்டுமே கை ஆண்டு கொண்டு இருந்தேன்.
அந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு எடுத்து கொண்டு இருந்த ஆசிரியை, பிரசவத்தின் காரணமாக விடுப்பு பெற்று சென்றார். போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால், என்னை அந்த வகுப்புக்கு ஆசிரியராக நியமித்தனர். அங்கே இருந்த மாணவர்கள் மிகவும் திறமைசாலிகள், என்ன வாய் தான் காது வரை நீளும். அந்த செல்வந்தர் மகன் தவிர எல்லாருமே படிப்பில் அசத்தினர்.
முரட்டு தனமாக கட்டு மாஸ்தானாக உடல் கொண்டு இருந்தான். அவனை கண்டிப்பதற்கோ தட்டி கேட்பதற்கோ யாரும் இல்லை, அவனை பார்த்து அனைவரும் நடுங்கினார். ஒரு முறை ஒரு சக மாணவனை, அடித்து விட்டான், எனக்கு கோபம் வந்து விட்டது. அவனை பலர் என்று அடித்து விட்டேன்.
அவன் பெயர் கோபி. அவனுக்கு கோபம் அதிகரித்து விட்டது. அவன் மனத்தில் பழி வாங்கும் உணர்வு மிகுந்தது. வழக்கம் போல நான் வீட்டுக்கு வந்து விட்டு பெண் உடைகளை அணிந்தேன். எனக்கு இப்போதெல்லாம் தலை நிறைய முடி இருப்பதால், விக் அணிய தேவை இல்லாமல் போனது. ஆணாக இருக்கும் போது ஆணை போலவும் பெண்ணாக இருக்கும் போது பெண்ணை போல ஜதை எல்லாம் பின்னி கொல்லுவேன். நான் பெண்ணை போல அலங்காரம் செய்யும் போது யாருமே என்னை ஆண் என்று உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
நான் என் வீட்டு வாசல் கதவை திறந்தே வைத்து இருப்பேன். காரணம் வீட்டில் கொள்ளை அடித்து போகும் அளவுக்கு எந்த பொருளும் இல்லை. அக்கம் பக்கத்திலும் வீடுகள் ஒன்றும் இல்லை. நான் சமையல் முடித்து கொண்டு, தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருந்தேன். திடீர் என்று கதவை வேகமாக உடைத்து கொண்டு ஒருவன் வந்தான். யார் என்று பார்த்தால் கோபி. என்னை பார்த்து யார் நீ, என் வாத்தியாரின் தங்கையா என்று கேட்டான்.
நான் ஆம் என்றேன். அவனை பழி வாங்க இது தான் சிறந்த தருணம். அவன் தங்கையான உன்னை நான் கர்பளிக்க போகிறேன். இது தான் நான் அவனுக்கு தரும் தண்டனை என்றான் கோபி. நான் அவனிடம் என்னை விட்டு விடு என் அண்ணன் செய்த தவறுக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றேன். அவன் காதில் விழவே இல்லை. என்னை கட்டாய படுத்தி கட்டில் அறைக்கு தூக்கி சென்றான்.
என்னால் அவனை தடுக்க முடியவில்லை. அவனிடம் நான் தான் உன் ஆசிரியர் என்று உண்மையை சொன்னேன். உண்மையான குரலிலும் பேசினேன். ஆனால், அவன் அதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. என்னை வேகமாக கட்டிலில் போட்டான். கதவை தாள் போட்டான். என் மீது பாய்ந்தான். என்னால் தடுக்க முடியவில்லை. என் கைகள் பிஞ்சு கைகளை போல இருந்தது, அவனோ முரட்டு தனமாக இருந்தான். சிறிது நேரம் கழித்து என்னால் என் இச்சையை அடக்க முடியவில்லை. என் பெண்மை வெளியேறியது, அவன் செய்ததை ரசித்தது.
அவன் என்னை கட்டி அணைத்தான். பின்னர் உடல் எங்கிலும் முத்தமிட்டான். என் உடலுடன் அவன் உடல் இணைந்தது. அவனின் ஆண்மை என் பெண்மையை அனுபவித்தது. இறுதியாக தான் அவன் நான் ஆண் என்பதை உணர்ந்தான். என்னிடம் மன்னிப்பு கேட்டான். என் கண்கள் கலங்கின, நான் ஒரு ஆண் உடன் உடல் உறவு கொண்டமையால் அல்லஎன் பெண்மையை அந்த பையன் எனக்கு உணர்த்தியதால்.
இருவரின் உடல் மட்டும் அல்ல, உள்ளமும் ஒட்டி கொண்டது. அவன் என்னை விரும்புவதாகவும், என்னையே திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினான். நான் ஆண் நீயும் ஆண் இது எப்படி சாத்தியம் என்று கேட்டேன் நான். அவன் சொன்ன பதில் என்னை வியப்பில் தள்ளியது. இனிமே நீ ஆண் என்ற விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியும், நீ முழு நேரமும் பெண்ணாக என் மனைவியாக இருந்தால் போதும். உன்னை நான் மகாராணி போல பார்த்து கொல்லுவேன் என்றான்.
அவன் வீட்டில் இருந்து சில பணம் கட்டுகளுடன் வந்தான். எனக்கு தேவையான துணிகளை எடுத்து கொள்ள சொன்னான். பின்னர் என் வீட்டை விற்று அதில் வந்த காசையும் எடுத்து கொண்டோம். வேறு மாநிலம் சென்றோம். அங்கே ஒரு கோவிலுக்கு கூட்டி சென்று என் கழுத்தில் தாலி கட்டினான். நெற்றியில் பொட்டும் வைத்தான். அந்த மனகோலத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடி ஏறினோம். அன்றே என் கணவர் கோபி என்னை வெளியே கூட்டி சென்றார்.
என் சேலை மார்பில் சற்று விலகி இருந்தது, நான் அதை கவனிக்க வில்லை. கோபி அதை பார்த்து விட்டு செறி செய்ய சொன்னார். நான் அவரை முகத்திற்கு முகம் பார்ப்பதற்கே வெட்க படுவேன், காரணம் வெட்கமாக இருக்கலாம், மரியததாயாகவும் இருக்கலாம். அவர் என் தலையை கோதி விட்டார். எனக்கு வெட்கமாக இருந்தது. அன்று இரவு எங்கள் முதல் இரவு, கல்யாணத்திற்கு பிரகாண முதல் இரவு என்று வைத்து கொள்ளலாம். வழக்கம் போல பால் பழம் எல்லாம் ஏற்பாடு செய்தேன். அவர் பாதங்களை தொட்டு வணங்கினேன்.
அவர் இதெல்லாம் எதற்கு என்றார். நான் இது நம் பண்பாடு மற்றும் கலாசாரம் என்றேன். இப்போது எனக்கு வாழ்க்கை குறித்த சில பயம் வந்தது. என்னை பார்த்து கொள்ள அவர் இருக்கிறார் என்றாலும், வெளியே சொல்ல முடியாத ஒரு பயம். இனிமேல் நான் அவரின் தோழியாகவும், மனைவியாகவும், தாய்யாகவும் இருந்து அவரை பார்த்து கொள்ள வேண்டும் அல்லவா. அவரும் எனக்கு கணவனாகவும், தோழன் ஆகவும், தந்தை ஆகவும் இருந்து என்னை பார்த்து கொள்ள வேண்டும்.

சில நாட்கள் சென்றது. நாங்கள் சந்தோஷமாக களித்தோம். எங்களுக்கு பக்கத்து வீட்டு பெண்ணான வெண்ணிலாவின் நட்பு கிடைத்தது. என் கணவருக்கு, ஒரு நகை கடையில் கண்காணிப்பாளர் வேலை கிடைத்தது. அதாவது ஆங்கிலத்தில் சூப்பர் வைஸர் என்று சொல்லுவார்கள். கை நிறைய சம்பளம். நான் சிக்கனமாக செலவு செய்து குடும்பம் நடத்தினேன். வெண்ணிலா அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லுவாள். ஒரு நாள் நான் பட்டு புடவை அணிந்து, கொண்டு இருந்தேன்.


அவள் என்னை பார்த்து வீட்டில் என்ன விசேஷம் என்றாள். நான் அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவர் வேலை முடித்து கலிப்பாக வருவார், அவரை உற்சாக படுததாவே இவ்வாறு உடை அணிந்தேன் என்றேன். அவர் வீட்டில் இருக்கும் சமயம் நான் அவரை உற்சாகமாக பார்த்து கொள்ள வேண்டாமா என்றேன். அவளும் உன் புருஷன் மிகவும் கொடுத்து வைத்தவர் என்றாள். அவர் வந்த உடன் அவள் வீட்டுக்கு சென்றாள். நான் அவரின் காலில் உள்ள காலணிகளை அவிழ்த்தேன்.
பின்னர் அவர் கால்களை தொட்டு வணங்கினேன். நீங்கள் கேட்கலாம் அவர் காலை தினமும் தொட வேண்டுமா என்று. நான் எங்களை இருவராக பார்க்க வில்லை. ஒருவராகவே பார்க்கிறோம். என் கைகள் என் கால்களில் இருப்பதை அவிழ்பதாக நான் எண்ணுகிறேன். என் கைகள் என் கால்களை தானே தொட்டு கும்பிடுகிறது என்றேன். நீங்கள் கேக்கலாம் இதே போல தான உன் கணவரும் நினைக்க வேண்டும். அவர் என்றாவது உன் கால்களை தொட்டது உண்டோ என்று. அதற்கான விடை

நான் மட்டும் வர பாதங்களை தொட்டு வணங்க வில்லை, அவரும் தான் என் பாதங்களை, தொட்டு வணங்குவார். தினமும் இரவு உணவு உண்டு முடித்த பின்னர், என்னை நாற்காலியில் உட்கார வைப்பார். பின்னர், சிறிது அளவு எண்ணையினை எடுத்து என் பாதங்களில் தேய்த்து விடுவார், இதமாக இருக்கும், வேண்டாம் என்றாள் விட மாட்டார். நான் அலுவலகத்தில் செய்யும் பணிகளை விட நீ வீட்டில் செய்யும் பணிகள் மிகவும் சிரமம் ஆனவை. அதுவும் எனக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை இருக்கும், ஆனால் நீயோ ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டும்.
எனவே இதில் ஒன்றும் தவறு இல்லை என்பார் என் கணவர். சிறிது நேரம் கழித்து, என்னை தூக்கி கொண்டு கட்டில் அறைக்கு செல்லுவார். வேண்டாம் பா என்னை விடுங்கள் நான் நடந்தே வருகிறேன் என்பேன். அவர் என்னை வாழ்நாள் முழுக்கு சுமப்பதாக உறுதி மொழி எடுத்து இருப்பதாகவும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, உன்னை சுமக்க வேண்டும் என்றார். மேலும் நீ ஒன்றும் பெரிய சுமை அல்ல.
சுமையாக இருந்தாலும், இது சுகமான சுமைதானே. இதில் எனக்கு கஷ்டம் இல்லை மிகவும் விருப்பம் தான் என்றார். அது வரை பொறுமையாக இருக்கும் கணவர், கட்டில் அறையில் புலியாக மாறி விடுவார், நான் புள்ளி மானை போல சிக்கி தவிப்பேன். என் உடைகளை எளிதாக அவிழ்த்து விடுவார். எனக்கு அந்த சமையம் சொர்ககமும் நரகமும் ஒரு சமையத்தில் தோன்றும். உடல் உறவு தொடங்கும் சில நேரம் நரக வலி எடுக்கும். பின்னர் நாங்கள் சொர்ககம் செல்லுவோம்.
           
இந்த பூமி, சூரியனை நம்பித்தான் இருக்கிறது. பூமி போலவே நானும் என் கணவனை சூரியனை போல நம்பி இருக்கிறேன். காரணம் என் கணவர் என்னையே சுற்றி சுற்றி வருபவர். அனைவருக்கும் காலையில் சூரியன் உதயம் ஆகும், மாலையில் சூரியன் மறையும். ஆனால் எனக்கு அப்படி அல்ல, காலையில் சூரியன் மறையும், மாலையில் தான் உதிக்கும். காலை என் கணவர் வேலைக்கு செல்லுவார் அப்போது சூரியன் மறையும், மாலையில் அவர் அலுவல் முடித்து விட்டு வருவார் அப்போது தான் எனக்கு சூரியன் உதிக்கும்.
எல்லாம் நன்றாக சென்றது, எங்களுக்கு குழந்தைகள் இல்லாத குறையை தவிர்த்து. அவரிடம் நான் கண்ணீர் விட்டு அழுதேன். உங்களை என்னால் தந்தை ஆக்க முடியவில்லையே என்று. நான் தாயாக முடியவில்லையே என்று. பின்னர் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து இரட்டை குழந்தைகளை எடுத்து வளர்த்தோம். அன்று முதல் நான் தாய் ஆனேன்.
அவர்கள் என்னை அம்மா அம்மா என்று அழைத்த போது எனது பெண்மை முழுமை பெற்றதை உணர்ந்தேன். இக்கணமே உயிரை விட்டாலும் மகிழ்ச்சி என தோன்றியது, ஆனால் என் கணவரை விட்டு பிரிய மனம் இல்லை. வாழ்ந்தால் இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றும் செத்தாலும் ஒன்றாக சக வேண்டுமென முடிவு செய்தோம்.
முற்றும்…….


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக