http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : யார் இந்த அருணா

பக்கங்கள்

வியாழன், 30 ஜூலை, 2020

யார் இந்த அருணா

யார் இந்த அருணா. அவள் தான் என்னுடைய Alter Ego. என்னுடைய சொந்த சிந்தைங்களில் இருந்து நிறையவே மாறு பட்டவள் .

Arun எனும் நான் மிகவும் பொறுமை உள்ள , கூச்ச சுபாவம் கொண்ட , எதையும் சிந்தித்து செய்ய கூடியவன்.

Aruna அப்படி இல்லை தன் உடல் தோற்றம் மேல் அதிகம் கர்வம் கொண்டவள் , தான் நினைத்ததை அடைய எது வேண்டுமானாலும் செய்வாள் , தனது உடலை எப்படி பயன்படுத்தி ஆண்களை எப்படி தன் வசம் இழுக்கலாம் என எப்போதும் சிந்தித்து கொண்டிருப்பாள், ஒரு ஆண் bore அடித்து விட்டால் உடனே அவனை மாற்ற சற்றும் யோசிக்க மாட்டாள்.


காமத்தை பயன்படுத்த தெரிந்தவள் 

அவள் தேகம் எங்கும் காம ரசம் நிரம்பி வலியும் , இருந்தாலும் அதை கட்டுக்குள் வைத்து , அதை வைத்து பிறரை கட்டுப்படுத்த எண்ணுபவள்

அவளுக்கு வாட்ட சாட்டமான பெரிய ஆண்கள் தான் எப்போதும் பிடிக்கும் , அவர்களை கவர எந்த அளவுக்கும் செல்வாள் , ஆனால் பிற ஆண்களை விட்டு விடவும்  மாட்டாள், அவர்களுக்கு ஆசை காட்டி தன்  பின்னாள் அலைய விடுவாள் 
வலிமை மற்றும்  வீரம்  இல்லாமல், பயம் அதிகமாக உள்ளவர்களை தரக்குறைவாக "ஏன் பொட்டைய  போல் நடந்து கொள்கிறாய்..?" என கேட்க பயன்படும் சொல் தன் பொட்டை

ஆனால் இணையத்தில் இதன் பயன்பாடு பலவற்றை குறிக்க கூடியது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் , கவர்ச்சியான பெண்ணை காணும்போது(அந்த பெண்ணை அடைய வேண்டும் என்று எண்ணாமல் , அந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களே பொட்டை

குறிப்பு : நான் இதில் ஒன்றும் பெரிய மேதை அல்ல தவறுகள் இருந்தாள் கருத்தை பகிரவும்.


கடந்த காலங்களில் காண படாமல், தற்காலத்தில்  இணையத்தில் Porn மற்றும் கவர்ச்சி மோகம் அதிகமாகி உள்ள நிலையில் இதிலே இருந்து கிளை விட்டு கிளம்பிய ஒரு விஷயம் தான் பொட்டை  என்பது

எதையும் மிகை படுத்தி காட்டும் Porn பெண்களின் காம உணர்ச்சியையும் மிகை படுத்தி காட்ட தானே செய்கிறது 


ஒரு பக்கத்தில் அதிகமாக இதை பார்ப்பவர்கள் மனதில் பெண்களை வெறும்  காட்சி பொருளாக மாற்றி, காணும் பெண்கள் அனைவரையும் அதே போன்று சிந்திக்க வைக்கும்.

மறுபக்கம் இதை பார்க்கும் ஆண்கள் , புதிதாக ஒன்றை உணர ஆரம்பிப்பர். பார்க்கும் படங்களில் அந்த கொழுத்த பெண்னின்  பின்னழகை கொக்கி போடும் ஆணாக தன்னை என்னி கொள்ளாமல் . அந்த கொழுத்த பெண்ணே தான் என்பதை போல என்ன துவங்குவர்.

இந்த எண்ணத்தில் இருந்து துவங்குபவர்களை தான் பொதுவாக "பொட்டை " என்கிறோம்.

Sissy Hypno என்றால் என்ன..?
தங்களுக்கு ஏற்படும் இந்த புது உணர்வு என்ன என்று தேடும் பொட்டைகளுக்கு அதற்ககான விடையும் அதே  களிலேயே அல்லது Social Media வில்  கிடைத்து விடுகிறது.

இதில் காம ரசம் பொங்கி வலியும் பெண்களின் உருவங்களை பயன் படுத்தி , அதனுடன் வரும் நளின வார்த்தைகள் கலந்து, அதை பார்ப்பவர்கள் மனதில் பல எண்ணங்களை விதைக்க கூடியது.ஆண்களை கவர்ந்து இழுப்பதே முழுமையான பெண்மை என்று தோன்ற வைக்கும் 

இதற்கும் மேலாக சென்று பெண்மை என்பது ஆண்மையின் கீழே என்றும் , அவர்கள் பெண்ணாக மாரி பிற ஆண்களின் காம பசிக்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அவர்களை சிந்திக்க வைக்க கூடியது.

இதை பார்க்கும் நபர்கள் எது வரை செல்கிறார்கள் ..?

இது போன்றவற்றை பார்பவர்கள் தங்களை இதிலே எந்த அளவுக்கு ஈடுபட்டு , எது வரை செல்கிறார்கள் என்பதை பொருத்து இதை சில வகைகளாக பிரிக்கலாம்.
  • எதிராடை மாற்றும்  பொட்டைகள்  
  • பகல் கனவிடும் பொட்டைகள் 
  • இணைய தல பொட்டைகள் 
  • உண்மையான பொட்டைகள் 

இவர்கள் முதலில் தொடங்குவது எங்கே..?

பொட்டையாக தன்னை எண்ணுபவர் யாவரும் முதலில் தொடங்கும் இடம் தன நினைவுகளில் தான். இவர்கள் பெருன்பாளன் சுய இன்பம் காணும் தருணங்களில் தன்னை பெண்ணாகவே நினைத்து பார்பர்.

இதிலே முகமற்ற ஆண் அல்லது ஆண்களோ வந்து தன்னை அனுபவிப்பது போல எண்ணி கொண்டிருப்பார்கள்
இந்த படத்தை பார்க்கும் பொட்டைகள் எண்ணம் எல்லாம் ஒன்றே தான் 


போக போக இது போன்ற எண்ணங்கள், Porn Movie அல்லாமல் எங்கே கவர்ச்சியான பெண்ணை பார்த்தாலும் அவர்களை போன்று இருக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பிக்கும்.

இவர்களுக்கு பெயர் தான் பகல் கனவிடும் பொட்டைகள்

அனைவரும் உருவத்தை மாற்றி விட முடியுமா ..?

பெண்ணாக இருப்பது கடினம், அதிலும் அழகான பெண்ணாக இருப்பது இன்னும் கடினம்.

இந்த படத்தை பாருங்கள்:

மாவிலை போல பூத்து தொங்கும் கூந்தல் , கண்களை தெளிவாக காட்டும் கண் மை , கலை போல வடிவமைக்க பட்ட ஆடை மற்றும் ஜரிகை, மெல்லிய மாசு மறு  அற்ற தேகம். இதற்கு மேலாக இவளின் அழகு என பெண்மையின் அனைத்தையும் தனக்குள் கொண்டு வருவது ஒன்றும் சுலபமல்ல .

இருப்பினும் தங்கள் முயற்சிக்குள் இதை செய்பவர்களும் உண்டு, அதிலும் அதிக பணம் மற்றும் நேரம் சிலவழித்து தன்னை மெறுகேற்றி ரசிப்பவர்களும் உண்டு.

 அதே நேரத்தில பெண்ணாக சற்றும் வளைந்து கொடுக்காத தேகம் கொண்டு பகல் கனவிலேயே வாழும் பொட்டைகளும் உண்டு.

அவ்வாறு தனிமையிலே ஆடை மற்றும் ஒப்பனை மூலமாக மட்டும் தன்னை மாற்றிகொண்டு ரசிப்பவர்கள் தான் எதிராடை மாற்றும் பொட்டைகள்  (CrossDresser).

இதிலே Hetero Cross Dressers அதாவது ஆடைகள் மீது மட்டும் நாட்டம் கொண்டவர்கள் கூட உண்டு, அவர்களை  பொட்டைகளாக கருத முடியாது.
வெறும் ஆடை மாற்றம் மட்டும் போதுமா..?

அழகின் அம்சங்களின் ஒன்று அது கவர விரும்புவது தான். எங்கிருந்தோ புடவைகளை பெற்று அதை உடுத்தி , அரை மணி நேரம் Make up போட்டு அதை தான் மட்டும் ரசித்து கொள்வதில் திருப்தி கொஞ்சம் குறைவு தான். இதனை அருகில் உள்ள நபர்களிடமும் கூற முடியாது, அதில் உள்ள தனிமை சற்றே கடினமானது தான் .

அழகு கவர துடிப்பது நியாயம் தானே 

இதற்காக தான் சிலர் Facebook போன்ற இணைய தலங்களுக்கு  வருகிறார்கள். தாங்க நேரம் செலவிட்டு அடையும் தோற்றத்தை பிறர் பார்க்கவேண்டும் என்று விரும்புவர்.

அதில் அவர்கள் ஆண்களை கவர கூடிய தோற்றம் அடைந்து விட்டார்கள் என்றாள் , அவர்கள் Profile கு ஆண்கள் கூட்டம் குவியும் . தன்னுடைய படங்களுக்கு வரும் Likeகுகள் மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கையும், ஆனந்தமும் கிடைக்கும் இவர்கள் மட்டும் அல்லது பகல் கனவிடும் பொட்டைகள்  கூட இது போல இணைய தளங்களில் பெண்ணாக உருவொற்று காண பட கூடும் .

இப்படி இருப்பவர்கள் தான் இணைய தல பொட்டைகள்  இவர்களின் நடவடிக்கைகள் ஆண்களிடம் உறவே இல்லாமல் சக தோழிகளை மட்டும் தேடுவதிலிருந்து , WebCam வழியாக ஆடவரின் காம பசிக்கு தன் தேகத்தை விருந்தாக படைப்பது, என அது மாறுபடும்.

இதே போன்று நிஜ வாழ்க்கையில் ஆண்களையே பிடிக்காதா ..?

நான் அறிந்த வரை பொட்டைகள் யாரும் ஆண்களுடன் உறவு கொள்வதில்லை , அவர்களின் எண்ணங்களிலும் , தனிமையிலும் , முகநூலிலும் மட்டுமே பெண்ணாக வாழ்ந்து விடுகின்றனர்.

அவர் தம் எண்ணங்களில் வரும் பெரிய முரட்டு காளை போன்ற ஆண்கள் யாரும் தனிப்பட்ட நபர்கள் இல்லை. அவர்கள் முகம் அல்லாது வரும் கற்பனை பிம்பங்கள் மட்டுமே. தனக்கு தெரிந்த எந்த நபரையோ அவர்கள் எண்ணி பார்ப்பது இல்லை. வெளி இடங்களில் காணும் ஆண்களின் மீது கூட பல பேருக்கு எந்த ஆசைகளும் வருவது இல்லை.

ஆனால் இதை தாண்டி, சில பொட்டைகள் தங்கள் தேகத்தை மாற்றி கொண்டு ஆண்களுடன் உறவு கொண்டு. தாங்கள் நினைத்ததை அடைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்படி இருப்பவர்கள் தான் உண்மையான பொட்டைகள் 

இவர்கள் நினைத்த நேரத்தில் பொட்டையாகவும், மற்ற நேரத்தில் சமுதாயத்தில் சாதாரண மனிதராக வாழதெரிந்தவர்.

அப்போது முழுவதும் பெண்ணாக யாரும் மறுவதில்லையா ..?

ஒரு பொட்டை பொதுவாக தன் பாலினத்தை மாற்றி பெண்ணாக வாழ துவங்கும் நிலையில் அவள் திருநங்கை என்ற சொல்லிற்கு கீழாக வந்து விடுகிறான்.இப்படி பொட்டையாக இருந்து பின்னர் திருநங்கையாக  மாறியவர்கள் யாரும் உள்ளனரா என்று தெரியவில்லை.

காலா காலா மாக திருநங்கை என்ற வார்த்தைக்கு அர்த்தமாக வாழும் , அதாவது ஆண் தேகத்தில் சிக்கி கொண்டிருக்கும் பெண்கள் என்று என்னுபவர்களிடம் இருந்து இவர்கள் மாறு பட்டாலும் , வந்து சேர்ந்துள்ள இடம் ஒன்று தானே.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக