http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : தருண் தாமரை ஆன கதை

பக்கங்கள்

வியாழன், 30 ஜூலை, 2020

தருண் தாமரை ஆன கதை

தருண் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொறியியல் படிப்பை முடித்து வேலை இல்லாமல் இருந்தான்। தருண் செலவுக்கு அவனின் பெற்றோர் கையை எதிர் பார்த்தான்। அவன் வேறொரு நகரத்தில் தங்கி வேலை தேடினான்। தருண் திறமைசாலி ஆனால் ஏதோ சில காரணங்களால் அவனால் இந்த நேர்காணலை சரியாக செய்து வேலை வாங்க முடியவில்லை। அவன் அவனது பள்ளி பருவ நண்பன் சாம் உடன் தங்கி வந்தான்। சாம் துணிக்கடையில் வேலை செய்து வருகிறான்। சில நாட்களாக அவர்களின் நட்பில் சில பிரச்சனைகள் உருவானது।
தருண் நேர்காணலுக்கு செல்லாத வேளையில் வீட்டு வேலைகள் செய்வான்। சாம் இல்லாத சமயங்களில் தருண் பெண்கள் உடை அணிந்து அதில் இன்பம் கொள்வான்। ஒருமுறை சாம் வேலை விஷயமாக 3 நாட்கள் வெளியூர் செல்ல வேண்டுமென்றான்। தருண் இன்ப கடலில் மூழ்கினான்। குளியல் அறைக்கு சென்று தன உடலில் உள்ள முடிகளை அகற்றினான்। குளிக்கும் நீரில் ரோஜா இதழ்களை கலந்தான்। அவனின் சருமம் மென்மை ஆனது। உடனே குளித்து முடித்த பின்னர், துண்டை பெண்களை போல நெஞ்சில் கட்டிக்கொண்டு வந்தான்।


ஒரு சிகப்பு நிறத்தாலான ப்ரா வெள்ளை நிறத்தில் பேன்ட்டி அணிந்து கொண்டான், அது மிகவும் மென்மையாக இருந்தது। ப்ராவின் பின்னால் இருக்கும் கொக்கிகளை மாட்டினான்। பின்னர் பாவாடையை தொப்புளுக்கு கீழே அணிந்தான்। முன்னாள் கொக்கி மட்டும் ஜாக்கெட் அணிந்தான்।பின்னர் வீட்டில் இருந்து எடுத்து வந்த நீல நிற புடவையை அணிந்தான்। பின்னர் நன்றாக அலங்காரம் செய்து கொண்டு, ஹீல்ஸ் சப்பல் அணிந்து கொண்டான்। அவளின் பெண்மையை உணர்ந்தாள்। அடுப்படிக்கு சென்று ஆனந்தம் அடைந்தாள்। தனக்கு பிடித்த உணவை சமைத்து கொண்டு இருந்தாள்
என்னதான் தருண் அவனது பெண்மையை உணர்ந்து மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுக்குள் ஒரு பயம் இருந்தது, யாரிடமாவது மாட்டிகொள்வோமோ என்று। அந்த 3 நாட்கள் அவளின் பெண்மையை எண்ணி சந்தோஷ பட்டாள்। அடுத்த நாள் சாம் ஊரில் இருந்து வருவதை அவனுக்கு தெரியும் இருந்தும் பெண் உடையில் தூங்கிவிட்டான்। மேலும் அவன் கதவை தாள் போட மறந்துவிட்டான்। அவனுக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டது।
சாம் உள்ளே நுழைந்தான், தருண் இப்போது தாமரையாக இருந்தான், அவனுக்கு என்ன செய்வது, என்ன சொல்லி சமாளிப்பது என்றே புரியவில்லை। சாமை பார்க்க அவன் வெட்க பட்டன், தலை குனிந்து நின்றான்। கண்ணில் கண்ணீர் வேகமாக ஓடியது। தாமரை அவளின் கதையை கூற ஆரம்பித்தாள்। முதலில் சாம் கோவம் கொண்டான்। பின்னர் அவளின் கதையை கேட்டு, அவளுக்கு ஆறுதல் கூறினான்। அவளுக்கு உதவி செய்வதாக கூறினான்।
அடுத்த நாள் சாம், அர்ஜுன் என்னும் பையனை தாமரைக்கு அறிமுகம் செய்து வைத்தான்। இவர் ஒரு நாடக குழு நடத்தி வருகிறார்। அவர் நடத்தி வரும் நாடகத்தில் நாயகிக்கு உடல் நன்றாக இல்லை, அதனால் அடுத்த நிகழ்ச்சியில் அவர்களால் கலந்து கொள்ள முடியாது। நீ பெண் வேடம் இட்டுக்கொண்டு அந்த இடத்தில நடிக்க சம்மதமா என்று கேட்டார் அர்ஜுன்। தாமரை சிறிது நேரம் யோசித்து தனது சம்மதத்தை தெரிவித்தாள்
தருண் நாடகத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தான்। நாடக குழுவினர் உடன் தங்கி கொண்டான்। அப்போது அவன் ஒரு காதல் கட்சியில் நடிக்க வேண்டும்। ஒரு பட்டு புடவை அணிந்து கொண்டு, உடல் முழுக்க ஆபரணங்கள் அணிந்து கொண்டு காதல் கட்சியில் அவள் நடிக்க வேண்டும்। அப்போது நாயகன் அவளின் கைகளை பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்து அவளை கட்டி அணைக்க வேண்டும்। நான் வெட்கம் கொண்டேன், எப்படி இன்னொரு ஆணிடம் இவ்வாறு நடந்து கொள்வது என்று। இயக்குனர் என்னிடம் இது ஒரு முக்கியமான காட்சி இதை நோக்கி தான் கதை நகரும் என்று எனக்கு புரிய வைத்து என்னை சம்மதிக்க வைத்தார்।
கதையை பொறுத்த வரையில் அர்ஜுன் அவளை உடல் உறவு கொள்ள கட்டாய படுத்துவது போல இருக்கும், ஆனால் உண்மையில் இவர்கள் இடம் காதல் மலர்ந்தது। பின்னர் கதை படி, அவளை அர்ஜுன் திருமணம் செய்து கொள்வார்। காதல் பாடல் ஒன்றிற்கு அவர்கள் நடனம் ஆடுவார்கள்। பின்னர் இருவரும் நெருக்கம் காட்ட வேண்டும்। அந்த ஒத்திகை சிறப்பாக வந்தது। அவ்வளவ்வு மக்கள் முன்னாள் நன்றாக நடித்தால் தாமரை। நாடகம் வெற்றி பெற்றது।


அதன் பின்னர் பல கதைகளில் தாமரை நாயகையாகவும் அர்ஜுன் நாயகனாகவும் நடித்தார்கள், ஆனால் இந்த அளவு நெருக்கமான காட்சிகள் வரவில்லை। தாமரைக்கு அர்ஜுன் மேல் ஆசை ஏற்பட்டது, அவனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள்। அவனும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான்।
             

தாமரையின் வாழ்கை சிறப்பாக சென்று கொண்டு இருந்தது, இருவரும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்துக்கு எடுத்தனர்। அர்ஜுன் தாமரையை முழு பெண்ணாக மாற்ற மருத்துவரிடம் அழைத்து சென்றான்। மருத்துவர் அடுத்த நாள் வர சொன்னார்। அவள் பெண்ணாக மாறுவதில் உறுதியாக இருந்தாள்। தனது கணவரை எல்லா வைகையிலும் திருப்தி படுத்த ஆசை கொண்டாள்।
அவளுக்கு அறுவை சிகிச்சை நடந்தது। ஆறு மாதங்களுக்கு பின்னர் தாமரை முழு பெண்ணாக மாறினாள்। அர்ஜூனால் நம்ப முடியவில்லை। தாமரை முழுநேர பெண்ணாக ஆனந்தமாக இருந்தாள்। இன்று முதல் நான் உங்களை எல்லா விதத்திலும் திருப்தி படுத்த தயார் ஆகிவிட்டேன் என்றால் தாமரை।
அன்று தான் அவர்களுக்குள் முதல் இரவு நடந்தது। அர்ஜுன் அவளை விட்டு வைக்கவே இல்லை, இனிமேல் விட்டு விட கூடாது என்ற எண்ணத்தில், விட்டு கொண்டே இருந்தான்। அடுத்த நாள் குளிக்க சென்றால், அப்போது அவள் உடம்பில் அர்ஜுனின் பற்கள் பதிந்து இருந்தது। அவள் மகிழ்ச்சியாக இருந்தாள்। அடுத்த நாள் காபி எடுத்து சென்றாள் தாமரை। எனக்கு பால் தான் வேண்டும் என்று அவளின் ஜாக்கெட்டை ஒளித்து காம்பில் இருந்து சப்பினான்। அன்று முதல் தாமரை அவனை குழந்தை போல பார்த்து கொண்டாள்। அவர்களின் குழந்தையையும் பார்த்து கொண்டாள்।
முடிவு।।।।।।கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக