http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அலைபாயும் மனது

பக்கங்கள்

வியாழன், 30 ஜூலை, 2020

அலைபாயும் மனது

என் பெயர் ஹரி. நான் கல்லூரியில் படித்து வருகிறேன். என் வீட்டில் அம்மாவும் அப்பாவும் உள்ளனர். மிகவும் அன்பானவர்கள். இருவரும் வேலைக்கு செல்லுவதால், என்னுடன் நேரம் செலவு செய்ய அவர்களால் இயல வில்லை. நான் நன்றாக படிப்பவன் தான் ஆனால் பள்ளி இறுதி தேர்வில் காய்ச்சல் ஏற்பட்டதால் என்னால் நிறைய மதிப்பெண் பெற முடியவில்லை. ஆனாலும் என் வீட்டில் என்னை பொறியியல் கல்லூரியில் சேர்த்தனர். என்னை வேறு ஊரில் சேர்த்தனர், அப்போது தான் எனக்கு பொறுப்பு வரும் என்ற காரணத்தால்.
அதனால் எனக்கு பள்ளி இறுதி தேர்வு முடிந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டிற்கு இணைய இணைப்பு கொடுக்க பட்டது. எல்லாரும் இணையத்தை நல்ல பனிக்கு பயன்படுத்துவர் ஆனால் நான் அதை தவறான வழியில் பயன் படுதினேன். அவ்வாறு பயன்படுத்தியதால் ஏற்பட்ட விளைவுகள் மோசம், இருந்தும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் என் வயதும் அதன் பருவமும். என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது, எனக்கு பெண் உடை அணிந்தே ஆக வேண்டும் என்பது தான்.


எந்த காரணத்தலும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. வீட்டில் தனியாக இருக்கும் போது என் அம்மாவின் உடையை அணிந்து கொண்டு என்னை நானே பெண்ணாக நினைத்து கொள்வேன். இது சரியா தவறா என்பது தெரியவில்லை. தவறு என்றும் இது போல பலர் உள்ளனர் என்றும் அவர்களுக்கு மாத்திரதயி என்ற பெயரும் உள்ளது என்பதும் தெரிய வந்தது.
அவர்கள் மூலமாக ஒரு ஆண் பெண் போல உடை அணிவதில் தவறு ஒன்றும் இல்லை என தெரிந்தது, இருந்தும் ஏன் இந்த கட்டுப்பாடு என புரியவில்லை, நாம் அணியும் சட்டை, பாண்ட் போன்ற ஆடைகளை பெண்கள் உடுத்தினால் ஒன்றும் தவறில்லையா இது என் எங்களுக்கு மட்டும் இப்படி ஒரு கட்டுப்பாடு, எங்களுக்கு வித வித மான சேலைகள், சுடிதார்கள், தாவணி போன்ற ஆடைகள் அணிய அனுமதி கிடைக்காதது ஏன் என கோவம் எழுந்தது, ஆனால் என்ன செய்வது, ஆண் இவ்வாறு செய்தால் அவர்களை உஸ் என்றும் அரவாணி என்றும் ஒம்போது எனவும் கேவலமாக பேசும் சமுதாயம் தானே இது.
ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஆனால் அவள் அவ்வளவ்வு எளிதாக எல்லோர் கண்களுக்கும் தெரிய மாட்டாள். உடை அளவிலும் உள்ளத்தினாலும் பெண்ணாக இருப்பவள் திருநந்கை. ஆனால் உடை அளவில் மட்டும் பெண்ணாக இருக்க நினைப்பவள் தான் மற்றதையி என புரிந்தது. நிறைய பேருடன் முகணூலில் தொடர்பு ஏற்பட்டது, என்னுடைய உண்மை கணக்கை விட, மாத்திரதையீ கணக்கில் தான் அதிக நேரம் செலவு செய்தேன். எல்லாரும் சில உண்மை மாத்திரதையினர் இருந்தனர் அவர்கள் தொலைவாக இருந்தனர்.
மேலும் அவர்கள் என்னை போலி என நினைத்து எனக்கு உதவ முன் வரவில்லை. செறி இவர்கள் தான் இப்படி என்றாள், சில ஆண் மகன்கள் எனக்கு உதவி புரிய ஒப்புக்கொண்டனர், ஆனால் பதிலுக்கு, என்னுடன் உடல் உறவு கொள்ள ஆசை பட்டதாக கூறினர். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீட்டில் இருக்கும் வரை அம்மாவின் உடையை உடுத்தி கொள்ளலாம், ஆனால் படிக்கும் போது என் உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியவில்லை. 
எனக்கு இந்த இன்னல்களை யாரிடம் பகிர்ந்து கொள்வது என தெரியவில்லை. நான் முகநூலில் ஹாரிணி ஸ்வீடீ என்ற ஒரு கணக்கை தொடங்கினேன். எனக்கு சின்ன வயதில் இருந்தே ஹாரிணி என மற்றவர்கள் அழைக்க வேண்டுமென ஆவலாக இருக்கும். என் அம்மா நான் தப்பு செய்து விட்டால், ஹரி நீ செய்வது கொஞ்சம் கூட சரி இல்லை என்பார், என் காதில் ஹாரிணி செய்வது சரி இல்லை என்று கேட்கும்.
அப்போது முதல் யாராவது என்னை ஹாரிணி என்று அழைக்க மாட்டார்களா என மனம் ஏங்கும் அதற்காகவே என் பெயரை ஹாரிணி என்று வைத்து கொண்டு முகநூல் கணக்கை தொடங்கினேன். எந்த பயனும் இல்லை, வழக்கம் போல ஆண்கள் தங்கள் இச்சையை தீர்ப்பதற்காகவும், மற்றதையி என் மீது நம்பிக்கை இல்லாமலும் இருந்தனர்,என்னதான் இந்த பொழப்பு பேசாமல் இந்த எண்ணத்தை இப்படியே விட்டு விடலாம் என தோன்றியது. என்ன கொடுமை சரவணன் இது, என்பது போல ஆனது என் நிலமை. என் நிலமை யாருகக்கும் வர கூடாது என கடவுளிடம் வேண்டினேன்.
எனக்கு பலர் தேவை இல்லை, என் ஆசையை புரிந்த கொள்ள ஒரு நல்ல உள்ளம் போதும் என தோன்றியது. நான் பெண் உடை உடுத்த எனக்கு பாதுகாப்பாகவும், எனக்கு நல்ல தோழன் ஆகவோ, தோழியாகவோ இருந்தால் போதும். நான் அவர்களிடம் வேற எதுவும் எதிர் பக்க வில்லை. ஆனால் பல முறை இந்த முயற்சியில் தோல்வி பெற்றேன். பலர் என் கைபேசி எண்ணை கேட்டனர், சிலர் என் புகைப்படத்தை கேட்டனர்.
எனக்கு மற்றதையி அணியும் போது, புகைப்படம் எடுக்க வேண்டுமென தோன்றவே இல்லை, ஆனால் தெரியாத ஒருவரிடம் எப்படி என் புகைப்படத்தை பகிர்வது ? அவர் அதை தப்பாக பயன்படுத்தி விட்டால் என் வாழ்க்கை அல்லவா கெட்டு விடும். இன்னும் இரண்டு மூன்று நாள் பார்க்கலாம் அப்படி யாரும் வரவில்லை என்றாள் என்னை இசைக்கு அழைக்கும் ஆண்களிடமே சென்று விடலாம் என தோன்றியது, அவனிடம் நான் பெண்ணாக உடை உடுத்த உதவ முடியும் என தோன்றியது. என் மனது அழைப்பாய தொடங்கியது. இனி எவ்வாறு கட்டு படுத்து வது என தெரிய வில்லை.
என்னை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என தோன்றியது. அப்போது தான் ஒரு நல்லவரை நான் முகணூலில் சந்தித்தேன். அவர் தனியாக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்குவதாகவும், அவரின் மனைவி இறந்து விட்டதாகவும் கூறினார். மேலும் அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார். ஆனால் இம்முறை அவருக்கு பெண்களில் நாட்டம் இல்லை என தெரிந்தது. காரணம் இரண்டாம் தாரமாக வரும் பெண்களுக்கு கணவன் மீது அவ்வளவு மரியாதை இருக்காது என அவர் கொண்ட மனப்பான்மை.
அவர் பல முறை திருநந்கைகலுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டுமென எண்ணம் கொண்டார், ஆனால் அவர் சந்தித்தவர்கள் வெறும் பணத்துக்காக அவரை உபயோக படுத்தினார்கள் என வருத்தம் கொண்டார். என்னை பற்றி புரிந்து கொண்டார். அவர் எனக்கு உதவுவதாக கூறினார். அவர் மனைவியின் உடைகள் இருப்பதாகவும் அதை தருவதாகவும் கூறினார். மேலும் அவருக்கு என் மனது தான் வேண்டும் என்றும் உடல் தேவை இல்லை என்றும் கூறினார். நன்றாக நாங்கள் முகணூலில் மாறி மாறி அரட்டை அடித்து கொண்டு இருப்போம். திடீர் என்று ஒரு வெள்ளி கிழமை என்னை அவர் இல்லத்துக்கு வர சொன்னார்.
எனக்கு மற்றதையி உடுத்த உதவுவதாக கூறினார். என்னை பெண் போலவே உடை அணிய வைப்பதாகவும், இரண்டு நாள் நான் என்னை மறந்து இருக்கவும் முடியும் என்றார். மேலும் எனக்கு தேவை ஆன நீளமான ஸவரி .முடியையும் வாங்கி வைத்துள்ளதாகவும் கூறினார். நானும் குறித்த நேரத்துக்கு அவர் வீடு அழைப்பு மணியை அடித்தேன். அவர் திறந்து, என்னை உள்ளே அழைத்தார். பின்னர் கதவை தாளிட்டு, என் கண்களை கட்டி கட்டில் அறைக்குள் அழைத்து சென்றார்.
ஆஹா இவருக்கு என்ன ஆச்சு, இவரு மற்ற ஆண்கள் மாதிரி தானா, தன்னுடைய இச்சயை நீக்குவதற்காக தான் அழைத்தாரோ என்ற சந்தேகம் எழுந்தது, ஆனால் இவர் மற்றவர்களில் இருந்து வேறுபாடு கொண்டவர். என்னை கட்டில் அறையில் விட்ட பின், அவர் மனைவியின் ஆலமாரியை காண்பித்தார். இதில் என்னென்ன உடைகளெல்லாம் பிடித்து இருக்கிறதோ அவைகள் எல்லாம் உனக்கு உடுத்தி கொள்ள தான். உனக்கு மிகவும் பிடித்த ஆடைகளை அணிந்து கொண்டு, தலையில் நீண்ட ஸவரி முடியை அணிந்து கொண்டு, சிறிது அலங்காரம் செய்து கொண்டு வரவும் என்றார்.
எனக்கு என்ன புடவை அணிவது என்று மிகுந்த குழப்பமாக இருந்தது. காரணம், எனக்கு எல்லா அடைகளும் பிடித்து இருந்தது. எதை எடுப்பது, எதை விடுப்பது என்றே தெரியவில்லை. ஒரு வழியாக மிகுந்த சிரமம் கொண்டு ஊதா நிற புடவையும் ஜாக்கெட் ஐயும் தேர்வு செய்தேன். ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஜாக்கெட் எனக்கென்று அளவு எடுத்து . செய்ததை போலவே இருந்தது. எப்படி அவரின் மனைவியின் அளவும் என்னுடைய அளவும் ஒத்து சென்றது என யோசித்தேன். அதற்குள் அவர் கதவை தட்டி இன்னுமா ட்ரெஸ் செய்கிறாய், நான் வேண்டுமானால் உதவட்டுமா என கேட்டார். நான் தேவை இல்லை என்றேன்.
ஒரு வழியாக முக்கால் மணி நேரத்திற்கு பிறகு நான் கட்டில் அறையை விட்டு வெளியே வந்தேன். அவர் என்னை பார்த்து உனக்கு இந்த பெண் உடைகள் எப்படி இருக்குமென குழம்பினேன். ஆனால் இந்த உடைகளில் நீ நாட்டு கட்டையை போலவே உள்ளாய். எனக்கு கோபம் பீறிட்டு எழுந்தது. அவர் சும்மா நகைச்சுவைக்காக சொன்னதாகவும், தப்பாக எண்ணி கொள்ளவேண்டாம் எனவும் கூறினார். 
நாங்கள் நட்புடன் பழகி கொண்டோம். அவர் என்னிடம் எந்த தப்பான உணர்வுடன் நெருங்கவில்லை. என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசை பட்டார். நானும் சரி என்றேன். காரணம் அவர் மேலே இருந்த நம்பிக்கை அதிகரித்தது. அவர் என்ன கேட்டாலும் தயங்காமல் செய்யலாம் என மனததுக்கள் எண்ணம் பிறந்தது. என்னை அவருக்கு அர்ப்ணிக்க வேண்டும் என தோன்றியது, காரணம் அவர் என்னுடன் மனித தன்மையாக நடந்து கொண்டதாக கூட இருக்கலாம்.
இருவரும் இரவு உணவு உண்ணலாம் என கூறினார். அவர் என்னிடம் வந்து எனக்கு ஒரு ஆசை நீ நிறைவேற்றூவாயா என கேட்டார். சொல்லுங்கள் என்னால் முடிந்தால், நிச்சயமாக செய்கிறேன் என்றேன். உள்ளுக்குள் நிச்சயத்துக்கு தான் அவர் ஆசைப்பட வேண்டும் என தோன்றியது, காரணம் என் மனது அவர் வசம் அலை பாய்ந்தது. அவருக்கு மெழுகு வெளிச்த்து இரவு உணவு அருந்த ஆசை என்றார். ஆனால் தான் மனைவியுடன் அது நடைபெற வில்லை என்றார். அந்த ஆசையை உன்னிடம் கேட்பது தவறு ஒன்றும் இல்லை என கருதுவதாக கூறினார்.
இந்த சிறிது நேரத்திற்கு நீ என் மனைவி போல நடந்து கொள்ள சம்மதமா என்றார். நான் இனி இருக்கும் என் வாழ்நாள் முழுதும் தங்கள் மனைவியாக இருக்க எனக்கு சம்மதம், இருந்தும் உடனே ஒப்புக்கொண்டால் நன்றாக இருக்காது, எனவே சற்று யோசிப்பது போலவே, காலம் எடுத்து கொண்டேன். அவரிடம் சம்மதம் தெரிவித்தேன். அவர் மகிழ்ச்சியில் திளைத்தார். அவரை அறியாமலே என் கன்னத்தில் முத்தமிட்டார். நான் அதை தடுப்பதற்கு பதிலாக சிரித்து ரசித்து அனுபவித்து கொண்டு இருந்தேன்.

ஒரு முத்தம் வாங்கிய பின்னர், நான் அவரை தடுத்து விட்டேன். இதில் ஏதோ தவறு இருப்பதாக எனக்கு தோன்றியது. அவரிடம் நான் வெளியே படுத்து கொள்வதாகவும் நீங்கள் கட்டில் அறையில் படுத்து கொள்ளுங்கள் என்றேன். அவரும் புரிந்து கொண்டார், தன்னிடம் தவறாக நடந்து கொண்டமைக்கு என்னிடம் மன்னிப்பு கேட்டார். புடவை அணிந்து தூங்குவது மிகுந்த சிரமமாக இருக்கும், அவிழ்த்து விட்டு இரவி உடை அணிந்து கொள்ள சொன்னார், அதாவது நைட்தி என ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
நானும் அவ்வாறே மாறினேன். இரவி சுகமான உறக்கம், காரணம் நான் அணிந்து இருந்த ஆடை, அவர் எந்த வித சஞ்சலம் இல்லாமல் என்னிடம் நடந்து கொண்டார். அடுத்த நாள் காலைக்கு தேவையான ஆடைகளை, ஏற்கனவே எடுத்து வைத்து விட்டேன். பால் தேய்த்து விட்டு குளித்து முடித்து இன்னோர் புடவையை அணிந்த்தேன். சமையல் அறைக்கு சென்று தேநீர் போட்டு கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன். அவரை எழுப்பினேன். அவர் எனக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தேநீர் மிகவும் அருமையாக உள்ளது என்றும் தான் மனைவியை நினைவு கோரும் வகையில் உள்ளது என வெகுவாக பாராட்டினார்.
அப்போது முதல் அவர் தன்னுடைய எல்லை தெரிந்து கொண்டு அதை மீராத வண்ணம் நடந்து கொண்டார். இரண்டு நாள் நல்ல நண்பர்களாக நடந்து கொண்டோம். எனக்கு இந்த வாழ்க்கை பிடித்து போனது. அவரிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை பெண் உடை அணிய வைத்தார். நான்கு வருடம் சென்றதே தெரியவில்லை. இருவரும் கட்டுபாடுடான் நடந்து கொண்டோம் நல்ல நண்பர்களாக, பின்னர் எனக்கு வேற ஊரில் வேலை கிடைத்து சென்று விட்டேன், அங்கே ஆண் நண்பர்களுடன் இருந்ததால் என்னால் மற்றதையி உடுத்த முடியவில்லை.
அந்த நான்கு வருட காலமும் எனக்கு பொற் காலம். என் மனது அழைப்பாயாமல் இருந்ததே அவரால் தான். என்னையும் நசபபடுத்தாமல், அவரும் கெட்டு போகாமல், நல்ல நட்புடன் இருந்தோம். பின்னர் அவர் வேறொரு பெண்ணை மணந்து விட்டார், என தெரிந்ததும், நான் அவரிடம் செல்லுவதை தவிர்ந்தேன். ஆயிரம் இருந்தாலும் அந்த சந்தோஷமான நினைவுககளே போதும். இன்னொரு முறை மற்றதையி அணிவது குறித்து நான் நினைக்கவே இல்லை.
=====================================================

வெளிச்ச பூவே

என் பெயர் ஆனந்த். வயது இருபத்தி மூன்று. நான் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கு செலவு செய்ய யாரும் இல்லை. நான் கல்வி கடன் வாங்கி கொண்டு தான் படிக்கிறேன். நான் யாரிடமும் அவளவ்வு நெருக்கம் காட்ட மாட்டேன். நான் உண்டு என் வேலை உண்டு என் இருப்பேன். என் கவனம் முழுமையாக படிப்பின்மீது தான் இருக்கும். வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டேன். ஒரு நாள் கல்விக்கடன் விசயமாக வாங்கிக்கு சென்றேன். அங்கே எனக்கு கடன் தரும் அலுவளரின் பெயர் ராமலிங்கம்.
அவருக்கு வயது சுமார் முப்பத்தி ஐந்து இருக்கும். கல்யாணம் ஆனவர். ஆனால் சிறிது காலத்திலே தன்னுடய மனைவியை விவாகரத்து செய்தவர். ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தனியாக தங்கி வருபவர். அவரிடம் மட்டும் எனக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. அவர் என் நண்பர் போல பழகினர். இந்த கடன் எனக்கு கிடைப்பதற்கு வழி செய்தார். அவர் என்னிடம் தனிப்பட்ட உதவி ஒன்றை கேட்டார். நான் தவறாக ஏதாவது கேட்டால் என்னை மன்னிக்கவும் என்றார். எங்கள் ஊரில் இருந்து எனக்கு இரண்டாம் திருமணம் செய்ய திட்டம் இட்டுள்ளனர்.
ஆனால் எனக்கு திருமண வாழ்வில் உண்டான நம்பிக்கை போய் விட்டது. இருப்பினும் என் வீட்டில் என்னை கட்டாய படுத்தினார்கள். நான் அவர்களிடம் ஒரு பொய்யை சொல்லி விட்டேன். எனக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் நடை பெற்று விட்டது என்றேன். அவர்கள் அந்த பெண்ணை பார்க்க வருவதாக கூறினார்கள். . எந்த பெண்ணை அழைத்து நடிக்க வைப்பது என குழம்பினேன். இதற்கு எந்த பெண்ணும் ஒப்புக்கொள்ள வில்லை. அதனால் என்ன செய்வது என குழம்பினேன். என் தோழர் ஒருவர், பெண்களை காட்டிலும் ஆண்கள் இந்த வேடத்தில் நன்றாக இருப்பார்கள் என கூறினார்.
உன் புகைப்படம் ஒன்றை பார்த்தேன். என் நண்பர் காட்டினார், அதில் நீ அசல் பெண்ணை போலவே இருந்தாய். அப்போ தான் நீ ஒரு மாற்றதயி என தெரிந்தது. நீ என் மானவியாக சிறிது காலம் நடிக்க தயாரா என கேட்டார் அவர். எனக்கு உள்ளுக்குள் பெண்ணாக வாழவே ஆசை. நான் முகணூலில், என் மாற்றதை புகைப்படத்தை பதிவு செய்தேன். அது இப்படி ஒரு இக்கட்டான இடத்தில் கொண்டு வந்து நிறுத்தும் என எதிர் பாக்கவில்லை. நான் யோசித்து சொல்கிறேன் என்றேன்.
என்னதான் எனக்கு பெண்ணாக வாழும் ஆசை இருந்தாலும். என்னால் முழுமையாக பெண்ணாக நடந்து கொள்ள முடியாது. மேலும் இன்னொருவர் வீட்டில் இப்படி இருப்பது சரி பட்டு வராது என முடிவு செய்தேன். என்னை மன்னிக்கவும் என்றும் இந்த விசயத்தால் நாம் நட்பு பாதிக்க பட கூடாது என அவரிடம் கேட்டு கொண்டேன். அவர் மிகவும் உண்மையான மனிதன். இதனால் நாம் நட்பு பாதிக்க படாது என உறுதி அளித்தார், ஆனால் என்னை இன்னும் ஒரு முறை ஆலோசனை செய்ய சொன்னார். சரி தங்களுக்காக வீட்டுக்கு சென்று ஒரு முறை ஆலோசனை செய்வதாக உறுதி அளித்தேன்.
சரி மா ஆனந்தி என்றார். ஸாரீ ஆனந்த் வாய் தவறி ஆனந்தி என வந்து விட்டது, நீ என் மனைவியாக நடிக்க ஒப்புக்கொண்டால் உனக்கு ஆனந்தி என பெயர் சூடடலாம் என் இருந்தேன். பார்க்கலாம் நீ ஒப்புக்கொண்டால் ஆனந்தி, ஒப்புக்கொள்ள வில்லை என்றால் ஆனந்த் தான் என்றார். அன்று இரவு சரியான உறக்கம் இல்லை. கனவில் அவர் வந்து என்னை ஆனந்தி என அழைப்பது போலவே இருந்தது. மேலும் என் மனசாட்சி என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. உன் மனத்தில் நீ என்ன தான் நினைத்து கொண்டு இருக்கிறாய். ஒரு பெண்ணாக வாழ வேண்டும் என எத்தனை நாட்கள் கனவு கண்டாய், ஆனால் இப்போது சந்தர்ப்பம் வரும் போது இப்படி வீணாக தவிர்ப்பது ஞாயமா என கேட்டது.
மேலும் சின்ன சின்ன வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் செய்த நீ இப்படி வரும் மாபெரும் வாய்ப்பை தவற விடுவது மிக பெரிய முட்டாள் தனம். இந்த வாய்ப்பை இழந்து விட்டு பின்னர் ஒரு வாய்ப்பு கிடைக்க வில்லை என தவிப்பது தவறு ஆனது என தோன்றியது. ஆனால் எவ்வளவு நாள் இந்த வேஷம் என்பது தெரியவில்லை. மேலும் நான் பெண்ணாக நடிக்கும் போது ஏதாவது தவறு செய்து மட்டிக்கொண்டாள் என்ன செய்வது என யோசித்தேன். அவருக்கு நான் நடிக்க தயார் ஆனால் நிறைய காரணங்கள் என்னை தடுக்கிறது. முதலில் என்னால் நிறைய நேரம் பெண்ணாக நடிக்க முடியாது, என்னால் நீங்கள் மாட்டிக்கொள்ள கூடாது என்று தான் நான் பயம் கொண்டுள்ளேன். மற்ற படி நீங்கள் செய்த உதவிக்கு நான் என்ன கைமாரு வேண்டும் ஆனாலும் செய்யலாம்.
இதெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டும் என எண்ணினேன். ஏதோ ஒன்று என்னை தடுத்தது. பெண்ணாடி நீ என்று என்னை கிழித்தது. மிகவும் குழப்பம் ஆனா சூழல். இந்த இக்கட்டான நிலமை யாருக்கும் வர கூடாது என நினைத்தேன். என்னுடைய பழைய புகைப்படங்களாயும், காணொலி கலையும் பார்த்தேன், இதில் செய்வது போல செய்தால் போதும். இவற்றில் வரும் விசயங்களை, சில நிமிடங்களுக்கு பதில் சில நாட்கள் செய்ய வேண்டும் அவ்வளவு தானே. சரி ஆனந்தி, நாம் இதை அவருக்கு செய்யும் கைமராக செய்யலாம். கடவுள் மீது பாரத்தை போட்டு அவரிடம் ஒப்புதல் அளிப்பதாக கூறினேன். அவர் மிகுந்த ஆனந்தம் அடைந்தார், ஆம் ஆனந்தி கூறிய ஒரு வார்த்தையினால் ஆனந்தம் அடைந்தார். என்னை உடனடியாக கிளம்பி வர சொன்னார்.


ஆனால் எனக்கு ஆகும் செலவுகளை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்றேன். நான் ஆணாக இருக்கும் போது எனக்கு பெரிய ஆசைகள் ஒன்றும் இல்லை. ஆனால் பெண்ணாக மாறும் பொழுது, ஆடைகள், அலங்காரங்கள், நகைகள் என பல செலவுகள் இருக்கும், உங்களை நினைத்தால் பாவாமாக உள்ளது என்றாள் ஆனந்தி. அதை குறித்து நீ கவலை கொள்ளாதே, என் நண்பனின் ஆடை அங்காடி உள்ளது, அதில் இருந்து பல்வேறு துணிகள் கிடைக்கும் இந்த நாடகம் முடிந்த உடன் நாம் இந்த ஆடைகளையும் அலங்காரங்களையும் திரும்ப ஒப்படைததால் போதும். எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் கொண்டு வந்த ஆடைகளை பார்த்து வியந்தே போனேன். ஒரு ஆடையை அணிந்து கொள்ளவா என கேட்டேன். ஆடை அலங்காரம், நகைகள் எல்லா வற்றையும் அணிந்து அவர் முன் நின்றேன். புகைப்படத்தை விட நிஜத்தில் இன்னும் அழகான பெண்ணை போல இருக்கிறாய். நீ ஆண் என்று சொன்னாள் யாருமே நம்ப மாட்டார்கள் என்றார். 

நான் பெண்ணாக தோற்றம் அழிப்பேன் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது, என்னுடைய பயம் எல்லாம் என் உடல் நளினம், மற்றும் பெண்ணாய் நடந்து கொள்வது இப்படி சில பல பயிற்சிகள் வேண்டும் என்றேன். அதற்கு என்ன செய்து விடலாம் என்றார். எனக்கு ஒரு சிறிய வேண்டுகோள். நீ மூன்று நான்கு நாள் நன்றாக பயிற்சி எடுத்துக்கொள். உன்னுடைய முக்கியமான விதிமுறைகள் உள்ளது. வீட்டில் இருக்கும் போது நீ சுடிதார் அல்லது, புடவை மட்டுமே உடுத்த வேண்டும். காட்டில் அறையில் நீ எவ்வாறு உடை அணிந்தாலும் நான் கண்டுக்கொள்ள மாட்டேன். வெளியே செல்லும் போது புடவை தான் அணிய வேண்டும்.
என் அம்மா இந்த விசயங்களில் மிகவும் கண்டிப்பானவர். எல்லாம் சரி உங்கள் அம்மா என் கழுத்தில் தாலி எங்கே என கேட்க மாட்டாரா என்றாள் ஆனந்தி ஆம் நல்ல வேலை எனக்கு ஞாபகப்படுத்ினாய். நீயே உன் கழுத்தில் கட்டிக்கொள் என்றார். என்ன தான் நடிப்பாக இருந்தாலும், நீங்கள் காட்டினால் தான் நான் அந்த மனைவி கதாபாத்திரமாக மாற முடியும் என்றேன். அவரும் என் கழுத்தில் தாலி காட்டினார். பெண்ணாக வாழ வேண்டும் என்று தான் ஆசை பட்டேன், இப்போது எனக்கு மனைவி அந்தஸ்து கிடைத்து உள்ளது. இன்னும் தாயாக ஆனால் என் பெண்ணியம் முழுமை அடையும் என நினைத்தேன், வெட்கததில் திளைத்தேன்.
என் அம்மா வரும் வரை உனக்கு பிடித்த ஆடையில் இருக்கலாம் என்றார். எனக்கு பிடித்த ஆடை புடவை தான் என்றாலும். அது எனக்கு வேர்த்து விறு விருத்து விட்டது. நானும் வேறு ஆடை அணிவது தான் நல்லது என உணர்ந்தேன். முதலில் குளித்து விட்டு, பின்னர் ஆடை மாதிரி கொள்ளலாம் என முடிவு செய்தேன். அவர் கொடுத்ததில் நிறைய சுடிதார்களும் புடவைககலுமே இருந்தன, என் கண்ணில் ஒரே ஒரு இரவு உடை தென்பட்டது. அதை எடுத்தேன். குளியல் அறைக்கு சென்று என் ஸவுரி முடியை கழட்டி ஆணியில் மாட்டினேண். எல்லா துணிகளையும் கழட்டி குளியல் அறைக்கு வெளியே போட்டேன். குளியல் தொடங்கியது.
ஷோவேர், தொட்டி இருந்தது. இதில் எல்லாம் நான் குளித்தத்ததே இல்லை. எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. குளித்து முடித்த உடன், ஸவுரி முடியை மாட்டிக்கொண்டேன். துண்டை என் மார்பில் கட்டி கொண்டேன். கண்ணாடியில் என்னை பார்த்து நானே ரசித்து கொண்டேன். பின்னர் உள் ஆடைகளை அணிந்து கொண்டேன். எனக்கு ஆனால் முலைகள் இருப்பது போலவே இல்லை, இரண்டு கைக்குட்டைகளை எடுத்து அங்கே வைத்த பிறகு தான் அந்த உருவம் கிடைத்தது. இது எனக்கு வருத்தத்தை தந்தது. பின்னர் அந்த இரவு உடையை அணிந்தேன். இந்த உடை மிகவும் அருமையாக உள்ளது என அவர் கூறினார். நாம் இருவரும் இருக்கும் போது நீ எவ்வாறு வேண்டும் ஆனாலும் உடை உடுதலாம் ஆனால் உன் மாமியார் வரும் போது மட்டும் கவனம் தேவை.
ஸாரீ என் அம்மா வரும் போது என்றார். பரவா இல்லை என்றாள் ஆனந்தி. இந்த வேசத்தில் இருக்கும் போது அவர் எனக்கு மாமியார் தானே, அதில் ஒன்றும் தவறு இல்லை என்றாள். மேலும் எனக்கு ஒரு சின்ன எதிர்பார்ப்பு உள்ளது அது என்ன வென்றாள், என தொடங்கினாள் ஆனந்தி, என்னவாய் இருந்தாலும் தயங்காமல் கூறு என்றார். ஒரு பெண்ணை ஆனிடம் இருந்து மறுபடுத்துவது, மார்பகம் தான் அது எனக்கு செறியாக இல்லை, எனவே அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா என கேட்டாள் ஆனந்தி. கண்டிப்பாக என்ன செய்யலாம் என நீயே சொல்லு என்றார் அவர். செயற்கை சிலிக்கோண் மார்பகங்கள் இணையத்தில் கிடைக்கிறது. அதை வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றாள் ஆனந்தி. உடனடியாக அவ்வாறு செய்ய பட்டது. நீ என்ன வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் கேட்கலாம் என்றார். 
என்னதான் படித்தவறாகவும் பணக்காரறாகவும் இருந்தாலும் இவ்வளவு அன்பு வைத்துள்ளார், இவரை போய் பிரிந்து செல்ல அந்த பெண்ணுக்கு எப்படி தான் மனசு வந்ததோ என எண்ணினேன். இரவு ஆனது நீ அந்த அறையில் படுத்து கொள் நான் இந்த அறையில் படுத்து கொள்கிறேன் என்றார். நீ எனக்கு உதவி செய்ய வந்தவள், உன் மீது எனக்கு எப்போதுமே தப்பான கண்ணோட்டம் வர கூடாது என்றார். இவளோ நல்ல மனிதராக இருக்கிறாரே என்று அவர் மீது எனக்கு ஒரு மென்மையான இடம் வந்தது. எப்பாடு பட்டாவது இவரை சந்தோஷம் கொள்ள வைக்க வேண்டும். இவருக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்தேன்.
அடுத்த நாள் அவரை தேநீர் குடுத்து எழுப்பினேன். நீ என் இதெல்லாம் செய்கிறாய் என்றார். இதுவும் நடிப்பு தான் மனைவி வேஷம் இடும் போது செய்ய வேண்டிய பணிகளுள் ஒன்று தான் என்றாள் ஆனந்தி. அவர் அலுவல் சென்று திரும்பி வந்தார். நான் சில வீடு வேலைகளை செய்தேன். சொல்ல மறந்து விட்டேன், அந்த சமையம் எனக்கு ஸெமெஸ்டர் விடுமுறை அதனால் தான் என்னால் இதற்கு ஒப்புக்கொள்ள முடிந்தது. அன்று அவர் முகத்தில் அவளவ்வு ஆனந்தம், இன்று இந்த மனிதன் யார் முகத்தில் விளிததாரோ இவருக்கு இன்று பதவி உயர்வு கிடைத்து உள்ளது. யார் அந்த மஹாலட்சுமி என கேட்டார். அவர் எனக்கு அன்பு பரிசாக ஒரு ஆத்திகையை கொடுத்தார்.
ஆனந்தி எதுக்கு இதெல்லாம், நீங்கள் நன்றாக பணி செய்ததால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைத்தது, எனக்கு இதில் துளி கூட சம்மந்தம் இல்லை என்றாள். என் திறமைக்கு என்றாள் எப்போதோ கிடைத்து இருக்க வேண்டியது ஆனால் அதிர்ஸ்தம் இல்லாத காரணத்தால் கிடைக்கவில்லை. நீ வந்த நேரம் எனக்கு கிடைத்துவிட்டது என்றார். பின்னர் இரண்டு நாட்கள் சந்தோஷமாக சென்றது. ஊரில் இருந்து அவருடைய அம்மா அதாவது என் மாமியார் வந்தார். அவர் வந்த உடன் ஆனந்தி ஆனந்தமாக ஓடி சென்று அவர் சாமான்களை வாங்கினாள். பின்னர் அவர்கள் கால்களை தொட்டு வணங்கினார். அவர் மாமியாருக்கு ஒரே ஆச்சரியம். இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என்று. அவ்வளவு மரியாதையாக நடந்து கொண்டாள் ஆனந்தி. உன் பெயர் என்ன என்று கேட்டார்.
ஆனந்தி என பதில் சொன்னாள். என் குடும்பத்துக்கு ஆனந்தம் தர வந்தவள் நீ என்றார். ஆனந்தியின் கண் கலங்கியது. இவ்ளோ பாசம் கொண்ட மாமியாரை என் அந்த மருமகள் விட்டு சென்றாள் என்று. ஆனால் இது அவர்கள் குடும்ப விசயம் என்ன இருந்தாலும் நான் மூணாவது மனிதன் தானே என தோன்றியது. இவர்கள் பாவம் இவர்கள் இங்கு இருக்கும் வரை ஒரு அன்பான மருமகளாக நடந்து கொள்ள வேண்டுமென முடிவு செய்தேன். அவர்களை ஒரு வேலையும் செய்ய விட கூடாது நாம் எல்லா வேலைகளையும் தலையில் தூக்கி போட்டு செய்ய வேண்டுமென செய்தேன். ஏற்கனவே நான் தாங்கி இருந்த இடங்களில் சுத்தம் செய்வது, பாத்திரம் விளக்குவது, துணி துவைப்பது எல்லாம் எனக்கு அத்துப்படி. சமையல் மட்டும் தான் தெரியாது. கட்டில் சுகம் தர இயலாது இதை தவிர மற்ற எல்லா வேலைகளும் தெரியும்.
என்னை பார்த்து என் மாமியார் வியந்தார். முதல் மருமகளிடம் சிக்கி தவித்த என் மகனுக்கு இரண்டாவதாக வந்தவள் சிறப்பாக பார்த்து கொள்கிறாள். என் பெயரனோ பெயர்த்தியோ பார்த்து விட்டால் நிம்மதியாக இறந்து விடலாம் என முடிவு செய்தார் என் மாமியார். வழக்கம் போல நான் வேறு அறையிலும் அவர் வேறு அறைக்கும் சென்றோம், என் மாமியார் உங்களுக்குள் என் இந்த இடைவெளி என்றார். வேறு வழி இல்லாமல் ஒரே அறைக்கு தல்ல பட்டோம். அவர் கட்டிலில் படுத்து கொள்வதாகவும் என்னை பாய் போட்டு படுத்து கொள்ள சொன்னார். அடுத்த நாள் காலை என் மாமியாருக்கு சந்தேகம். இரவு எதுவுமே நடக்க வில்லை போலும் என யோசித்தார். இப்படியே விட்டால் என்னால் பாட்டி ஆகா முடியாது இவர்களை எப்படியேனும் சேர்த்து வைக்க வேண்டுமென முடிவு செய்தார்.
என் மாமியார் எனக்கும் என் கணவருக்கும் பால் தந்தார். இருவரும் பருகினோம். அதற்கு பினன்ர் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. காலையில் எழுந்து பார்த்தால் நான் துணி கிழிந்த வாறு தலை கலைந்த வாரு, முதல் இரவு முடித்த பெண் போலவே இருந்தேன். என் கணவரின் கைகள் என்னை அணைத்த வாரு படுத்து இருந்தேன். உடல் எல்லாம் வலி. அவரை எழுப்பி என்ன நடந்தது என்று கேட்டேன். அவருக்கும் நினைவில் இல்லை. அவருக்கும் உடல் வலி. அப்போது தான் தெரிந்தது. நாங்கள் இருவரும் இரவு முழுவதும் அன்பை பரிமாறி கொண்டோம் என்று. அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். இதற்கு மேல் இங்கே இருக்க கூடாது என ஆனந்தி முடிவு செய்தால். என்ன நடக்க கூடாது என்று இருந்தேனோ அது நடந்து விட்டது.
நான் என் கற்பை இழந்து விட்டேன், அதுவும் ஒரு ஆண் இடம். இதற்கு மேல் இங்கே இருப்பது நல்லது அல்ல என ஆனந்தி கிளம்பினாள். அவள் மாமியார் தடுத்தும் அவள் கேட்கவில்லை. ராமலிங்கம் என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனின் அம்மா மருமகள் இல்லாமல் வர கூடாது என்றார். இந்த மன குழப்பத்தில் ராமலிங்கம் பணிக்கு சென்றான் . ஒரே குழப்பத்தில் தவறான வழியில் சென்றான், எதிரில் வந்த லாரீ அவரை இடித்து தள்ளியது. அவர் இக்கட்டான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். எனக்கு அழைப்பு வந்தது, நான் பதறி அடித்து மருத்துவமனைக்கு சென்றேன். என் மாமியாருக்கு ஆறுதல் கூறினேன். அவர்களுடனே இருந்தேன். கடவுள் இடம் சென்று வேண்டினேன்.
அங்கப்பிரத்ார்க்ஷணம் செய்தேன். உடல் ஒரு அளவுக்கு தேற்றம் கண்டது. ஒரு மாதம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், அவருக்கு தேவையான யாராவது ஒருவர் துணை இல்லாமல் அவரால் எதுவும் செய்ய முடியாது என் கூறினார் மருத்துவர். நான் அவர் கூடவே இருந்து அவர் மனைவி இடத்தில் இருந்து அவரை பார்த்து கொண்டேன். அப்போது எங்களுக்குள் அன்பு மலர்ந்தது. நான் என் மாமியாரிடம் உண்மையை கூறிவிட்டேன்.
அவர் என்னை ஏற்று கொண்டார், நீ உடலால் பெண்ணாக இல்லாமல் போனாலும் உள்ளத்தால் பெண், என் மகனை இவ்வளவு அன்பாக யாரும் பார்த்து கொள்ள மாட்டார்கள் என நன்றாக தெரிகிறது. எனவே நீ தான் அவனுக்கு துணைவியாக இருக்க வேண்டும் வாழ் நாள் முழுவதுமாக. என்னால் அவருக்கு பிள்ளை பாக்கியம் கொடுக்க முடியாது என வருந்தினாள் ஆனந்தி. அதனால் என்ன நீங்கள் ஒரு பிள்ளையை ஆசிரமத்தில் இருந்து தத்துக்கு எடுத்து வளருங்கள் என்றார். ராமலிங்கமும் என்னை மனைவியாக முழு மனதோடு ஏற்று கொண்டார். ஒரு பிள்ளையை அன்பாக வளர்த்தோம்.
முற்றும்….
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக