http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அண்ணனின் மனைவி - பகுதி - 14

பக்கங்கள்

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

அண்ணனின் மனைவி - பகுதி - 14

இத்தன நாளா இவ ஒண்ணுமே பேசாம இருந்தாலும் இவ்வளோ விஷயங்கள

யோசிச்சு வெச்சிருக்காளே னு ஆச்சர்யத்தோடும், அடுத்து என்ன சொல்ல

போறாளோ னு குழப்பத்தோடும் அவளையே பாக்க அவ சொன்ன அந்த விஷயம்

எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு........

அவ “ஆனா” னு இழுக்கும்போதே நான் குழப்பத்தோட அவளையே பாக்க, ஒரு

அர்த்த சிரிப்போட “நீ என்னோட வாழ்க்கைக்கு எது சரி னு முடிவெடுத்து தான்

இதையெல்லாம் பண்ணியிருக்கே னு எனக்கு தெரியும்...என் மேல நீ எந்த

அளவுக்கு பிரியம் வெச்சிருக்கே னு புரிய வெச்சுட்டே....அதே மாதிரி நான் எந்த

அளவுக்கு உன்மேல ஆசை வெச்சிருக்கேன் னு உனக்கு புரிய வெக்கணும்

இல்லே?” னு பேசிகிட்டே போகவும், இவ எத பத்தி பேசறா னே புரியாம

அவளையே பாக்க, “இதோ பாரு.....என்னோட வாழ்க்கையிலே நான் ரசிச்ச,

என்னை மயக்கின முதல் ஆம்பளை நீ தான்.....என்னோட அழகையும்,

உடம்பையும்” னு சொல்லி என் சட்டைய பிடிச்சு தன பக்கம் இன்னும்

நெருக்கமா இழுத்து என் காதுக்கு மட்டும் கேக்கற மாதிரி ரகசியமா

“எல்லாத்தையும் உனக்கு தான் முதல்லே குடுக்க போறேன்.....இது தான் நான்

எடுத்திருக்கற முடிவு.....” னு சொல்லிட்டு கொஞ்சம் முகத்த பின்னால நகர்த்திஎன்னையே பாக்கவும், நான் எதையுமே நம்ப முடியாம குழப்பமா அவளையே

பாக்க, “இதெல்லாம் எப்படி நடக்கும்னு பாக்கறியா??....எங்க அத்தை சாந்தி

முகூர்த்தத்துக்கு இப்போதைக்கு நாள் நல்லா இல்லே னு இன்னும் 5 நாள் கழிச்சு

தான் நல்ல நாள் பாத்து வெச்சிருக்காங்க.....அந்த 5 நாள் தான் நான் உனக்கு

குடுக்கற ஒரே வாய்ப்பு....நீ எடுத்திருக்கற முடிவுக்கு எப்படி நான்

கட்டுப்படனும்னு நினைக்கிறியோ அதே மாதிரி என் முடிவுக்கு நீயும் ஒத்துகிட்டு

தான் ஆகணும்....நான் உனக்கு குடுக்க போற விருந்த நீ எங்கே எப்போ ரசிச்சு

ருசிக்க போறே னு நீயே முடிவு பண்ணிக்கோ.....ஆனா ஒன்னு....நான் ஏதோ

சும்மா விளையாட்டுக்கு சொல்றேன் னு நினைக்காதே.....நீ மட்டும் என்னை

தேடி வரலேன்னா நான் உனக்காக நம்ம வீட்டுக்கு

வந்துடுவேன்..........நிரந்தரமா......” னு முடிக்கவும், எனக்கு தலை கிர்ரு னு

சுத்துச்சு.....

இவ இத்தன நாளா எப்படியெல்லாம் பிளான் போட்டு வெச்சுருக்கா

பாருங்களேன்?......”நீ என்னோட ஆசைய நிறைவேத்துனா நான் புகுந்த வீட்டுலே

சந்தோஷமா இருப்பேன்.......இல்லேன்னா நம்ம வீட்டுலே உன்னோட

இருப்பேன்....எனக்கு ரெண்டுமே சந்தோஷம் தான்....எப்படி வசதி னு நீயே

முடிவு பண்ணிக்கோ.....சரி சரி நான் கிளம்பனும்……” னு தெளிவா பேசி

முடிச்சுட்டு தன் நாக்காலே இதழ்கள ஈரப்படுத்திகிட்டு என்னோட உதடுகள

கவ்வி, பொறுமையா தனக்கு ஆசை தீரும் வரைக்கும் சுவைச்சுட்டு,கண்ணை

மூடி ஒரு நொடி அந்த சுகத்த அனுபவிச்சுட்டு என்னை பாத்து “இத வெறும்

ட்ரேய்லர் தான்....மெயின் பிக்சர் இன்னும் பாக்கி இருக்கு…..இதுக்கு மேல நான்

இங்கே நின்னா கற்புக்கு நான் உத்தரவாதம் இல்லே......என் கற்புக்கு

இல்லேடா.....உன் கற்புக்கு” னு சொல்லி கண்ணடிச்சுட்டு என்னமோ

இதுவரைக்கும் எதுவுமே நடக்காத மாதிரி கதவ தொறந்து ஒரு நொடி என்னை

திரும்பி பாத்து வெக்கத்தோட சிரிச்சுட்டு போயிட்டா....

நான் அவ வெளியே போனப்புறமும் கள்ளு குடிச்ச குரங்காட்டம் போதை

தெளியாம “பே” னு நின்னுட்டே இருந்தேன்.....”அப்போ.....அப்போ....என்னை

விட்டு அவளோட உறவு நழுவி போயிடுமோ னு நான் தான் பயந்துட்டு

இருந்திருக்கேன்.....அவ தெளிவா தான் யா இருந்திருக்கா...... என்கிட்டே அவ

சொல்லிட்டு போன ஒவ்வொரு வார்த்தையும் என் காதுக்குள்ளே ரீங்காரமா

கேட்டுட்டே இருந்துச்சு......எதுவும் கையவிட்டு போகலே.....சில சமயம் நாம

நினைச்சத அடையறதுக்கு கால நேரம் சரியா அமையனும்....சூழ்நிலைக்கு ஏத்த

மாதிரி யோசிக்கணும்.....அவளோட பேச்சுலே இருந்த உள்ளர்த்தம் இப்போ தான்

புரியுது.....என்னோட மனச கசக்கி பிழிஞ்ச அந்த இறுக்கமும், சோகமும் இப்போ

சுத்தமா விலகின மாதிரி ஒரு உணர்வு......திடீர்னு மனசு பூரா ஒரு

குதூகலம்.....புதுசா ஒரு புத்துணர்ச்சி.......சும்மா கெடந்தவன உசுப்பேத்தி

விட்டுட்டு இவ பாட்டுக்கும் போயிட்டாளே.......இன்னும் கொஞ்ச நேரம்

இருந்திருந்தா ஆசை தீர கொஞ்சி இருக்கலாம்......சரி விடு.....எல்லாம்

நல்லதுக்கு தான்...” னு நினைச்சுகிட்டே விசிலடிச்சுகிட்டே வெளியே

வந்தேன்.....என்னையே எங்க அம்மா புரியாம பாத்தாங்க....”டேய்...என்னமோ

உள்ளே பொண்ணாட்டம் அழுதுட்டிருந்தே...இப்போ என்னடா விசிலெல்லாம்

பலமா இருக்கு?” னு கிண்டலடிக்கவும், “உனக்கு இதெல்லாம் புரியாது மா” னு

வம்புக்கு இழுக்க, “ஆமா...இவரு பெரிய விஞ்ஞானி.........இவரு பேசறது

எங்களுக்கு புரியாது....” னு விளையாட்டா என் முதுகுலே அடிக்க நான் அடிய

வாங்கிகிட்டு “ஹஹஹா” னு சிரிச்சுகிட்டே போயிட்டேன்....எனக்கு அப்போ

இருந்த சந்தோஷத்துலே தலைகால் புரியலே......ஹாஹாஹா....இப்போ நான்

தான் அந்த கல்யாண மண்டபத்துலேயே ரொம்ப சந்தோஷமா

இருந்தேன்......அந்த சந்தோஷத்துலே மண்டபத்தையே சுத்தி சுத்தி வந்துட்டு

இருந்தேன்....அதுக்குள்ளே மதிய சாப்பாட்டு நேரம் வந்துட்டதாலே

சாப்பிட்டதுக்கப்புறம் எல்லாரும் ஒன்னா கிளம்பலாம்னு முடிவு

பண்ணுனாங்க.....நான் அப்புறம் சாப்பிடறேன்னு சொல்லிட்டு எல்லாருக்கும்

எல்லாருக்கும் பந்தி பரிமாற ஆரம்பிச்சேன்......குமுதாவும் என்னோட சேர்ந்து

உதவ ஆரம்பிக்க, நான் அவள வலுக்கட்டாயமா அவளோட அப்பாவுக்கு சாப்பாடு

போட சொன்னேன்....எல்லார் கூடவும் சேர்ந்து சாப்பிடுவாங்க னு பாத்த ரெண்டு

பேரையும் காணோம்....

தேடி பாத்ததுலே ஒரு அறையிலே அவளோட அப்பாவுக்கு பரிமாறிட்டு

இருந்தா...நான் உள்ளே போனதும் ஒரு சின்ன அதிர்ச்சியோட “ இல்லே

மோகன்...அது வந்து.....அங்கே கூட்டம் நெறைய இருந்துதா?...அதான் இங்கே

உக்கார வெச்சு” னு சமாளிக்க, நான் “ஏன் அண்ணி...எங்களோட சேர்ந்து சாப்பிட

உங்க அப்பாவுக்கு விருப்பம் இல்லியா?” னு கேக்கறதுக்கும், எங்க அப்பா அம்மா

ரெண்டு பெரும் உள்ளே நுழையறதுக்கும் சரியா இருந்துச்சு......அவங்ககிட்டே

விஷயத்த சொல்லவும், அவங்களும் “என்ன சம்மந்தி இது?......ஏன் மா

குமுதா?...ஏன் ரெண்டு பேரும் இப்படி ஒதுங்கி போயி தனியா

உக்காந்திருக்கீங்க?...... னு வருத்தப்பட, குமுதாவோட அப்பா என்ன சொல்றது

னு தெரியாம மௌனம் சாதிக்க, குமுதா கண்கலங்க ஆரம்பிக்க, அம்மா

குமுதாவோட கைய பிடிச்சு “குமுதா......உன்னையும் என் பொண்ணா தான்

பாக்கறேன் மா...என்கிட்டே சொல்ல மாட்டியா?” னு உரிமையா கேக்கவும்,

“அத்தை.....கல்யாண மண்டபத்துலே எல்லாரோடவும் உக்காந்து சாப்பிட அப்பா

கூச்சப்படறார்....அதான் இங்கே உக்கார வெச்சேன்....அவரோட பிடிவாதத்த

மாத்த முடியலே....இப்போவே இப்படி னா இன்னும் போகப்போக இவர எப்படி

தனியா விடறது?.....” னு கண்கலங்கி சொல்லவும், அப்பா அவர் பக்கத்துலே

உக்காந்து “ என்ன சம்மந்தி இது?...ஏன் இப்படி நினைக்கிறீங்க?...நீங்களும்

என்னோட சம்மந்தி தான்.....பணம் காச வெச்சு மனுஷங்கள நாங்க பிரிச்சு

பாக்கறது இல்லே......அந்த சம்மந்திக்கு குடுக்கற மரியாதை உங்களுக்கும்

உண்டு...பாருங்க குமுதா எப்படி வருத்தப்படுது?.......நீங்க தனியா

கஷ்டப்படும்போது உங்க பொண்ணு மட்டும் எப்படி சந்தோஷமா இருக்க

முடியும்?......நீங்க எங்களோட வந்து தங்குங்க னு சொன்னாலும் கேக்க

மாட்டேன்றீங்க......ஹ்ம்ம்....உங்க தன்மானத்துக்கு அது பாதிப்பா இருக்கும்னு

நினைக்கறீங்க போல.....நீங்களும் எங்க குடும்பத்துலே ஒருத்தர் ன்ற

உரிமையிலே நாங்க ஒரு முடிவு எடுத்திருக்கோம்....நாங்க அடிக்கடி வந்து

உங்கள பாத்துட்டு போறது எப்படியும் உறுதி....ஆனா உங்கள கவனிச்சுக்கறதுக்கு

உங்க கூட ஒரு ஆண் செவிலியர் ஒருத்தர ஏற்பாடு பண்ண போறேன்....வீட்டு

வேலைகள பாத்துக்கறதுக்கு ஒரு ஆளையும் போடலாம்னு இருக்கோம்...இதுக்கு

நீங்க ஒத்துகிட்டு தான் ஆகணும்.....ஏன்னா எங்களுக்கும்

வயசாகுது.....உங்களோட நிலைமையை நாங்களும் புரிஞ்சுக்கணும்...” னு

தீர்மானமா சொல்லவும், குமுதாவோட அப்பா மறுக்க முடியாம மௌனம்

சாதிக்க, குமுதாவோட முகத்துலே கொஞ்சம் ஆறுதல் தெரிஞ்சுது..
குமுதாவோட அப்பா மறுக்க முடியாம மௌனம் சாதிக்க, குமுதாவோட

முகத்துலே கொஞ்சம் ஆறுதல் தெரிஞ்சுது.....

எங்க அப்பா உடனே “நம்ம சம்மந்தி இங்கே உக்காந்து சாப்பிடும்போது நாமளும்

இங்கேயே சாப்பிட்டுடலாம்...எனக்கும் இங்கேயே இலைய போட

சொல்லுங்க...அப்படியே என் வருங்கால மருமகள் கையால

சாப்பிட்டுடறேன்......” னு சிரிச்சுக்கிட்டே சொல்லவும், குமுதா இரட்டிப்பு

சந்தோஷத்தோட அப்பாவுக்கு பரிமாறவும், எல்லார் முகத்துலேயும்

சந்தோஷம்......சாயந்திரம் வரவேற்பு இருந்ததாலே அதுக்கு முன்னே அக்காவை

கோயிலுக்கு கூட்டிட்டு போயிட்டு கொஞ்சம் ஓய்வுக்கு பின்னாடி திரும்ப

அலங்காரம் செஞ்சு கூட்டிட்டு வரலாம்னு அம்மாவும் மாப்பிள்ளை

வீட்டுக்காரங்க கூடவே போயிட்டாங்க.....அடிக்கடி நானும் அவளும் திருட்டு

பார்வை பாத்துக்கறதும், சிரிச்சுக்கறதும் ஒரே குஷியா தான்

இருந்துச்சு.....என்னையும் கூட கூப்பிட்டப்போ எனக்கு தலை வலிக்குது னு

சொல்லி மண்டபத்துலேயே தங்கிட்டேன்......
சாயந்திரம் வரவேற்பிலே தான் நாங்க எதிர்பார்த்த கூட்டம்

வந்துச்சு.....மேடையை முழுக்க மலர்களாலே அலங்காரம் பண்ணி, சிவப்பு

கம்பளம் விரிச்சு, தாம் தூம்னு அப்பா செலவு பண்ணியிருந்தார்... இது

எல்லாத்துக்கும் முத்தாய்ப்பா யாருக்கும் தெரியாம ஒரு இன்ப அதிர்ச்சிய அப்பா

குடுத்தார்.....அக்காவும் மாப்பிள்ளையும் மேடைக்கு வந்து நின்னவுடனே,

அப்பாவும் அம்மாவும் முதல்லே போய் ஒரு சின்ன பரிசுப்பெட்டிய மாப்பிள்ளை

கையிலே குடுக்கவும், அவர் ஒண்ணும் புரியாம கேக்க, “பிரிச்சு பாருங்க

மாப்பிள்ளை” னு சிரிச்சுகிட்டே சொல்ல, பிரிச்சு பாத்தா உள்ளே ஒரு கார் சாவிய

பாத்ததும் “என்ன மாமா இது?” னு கேக்கவும் அதே சமயத்துலே ஒரு வீடியோ

கேமிராமேனை வாசலுக்கு அனுப்பி அங்கே புதுசா வாங்கி பூக்களாலே

அலங்காரம் பண்ணி வெச்சிருந்த ஒரு ஹோண்டா சிட்டி காரை

மண்டபத்துக்குள்ளே இருக்கற பெரிய திரையிலே காட்ட வெச்சு “பிடிச்சிருக்கா

மாப்பிள்ளை?” னு சிரிச்சுகிட்டே கேக்க, மாப்பிள்ளையோட அப்பா கூட “எதுக்கு

சம்மந்தி இவ்வளோ செலவு?...நாங்க இதையெல்லாம் எதிர்பாக்கலீங்க...” னு

சொன்னாலும், அப்பா சிரிச்சுக்கிட்டே “ சம்மந்தி, நீங்க எதிர்பாக்கலேன்னாலும்

எங்க வீட்டுலே நடக்கிற முதல் கல்யாணம் இது....அதுவும் என் செல்ல

பொண்ணோட கல்யாணம்...இந்த நிகழ்ச்சி வாழ்க்கையிலே ஒரு முறை தான்

வரும்...அதை எப்பவும் நினைவிலே நிக்கற மாதிரி நடத்தனும்...அதுக்கு தான்

இவ்வளவும்” னு விளக்கம் குடுத்தார்.....இன்னிசைக்கச்சேரி ஒரு பக்கம்,

அக்காவோட படிச்சவங்க, கூட வேலை பாக்கறவங்க அப்படி இப்படி னு பெரிய

இளமைப்பட்டாளத்தோட கேலி, அரட்டை, அமர்க்களத்தோட வரவேற்பு நடந்து

முடிஞ்சுது......

ராத்திரியாயிட்டதாலே எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்துட்டோம்....ஆனா எல்லா

சொந்தக்காரங்க கூட்டமும் நிரம்பி வழிஞ்சதாலே என்னாலே என் அக்காவை

நெருங்க முடியலே.....எங்க அப்பா குமுதாவையும், அவ அப்பாவையும்

வீட்டுலே கொண்டு விட்டுட்டு வர சொன்னார்.......குமுதாவோட அப்பா

எவ்வளவு மறுத்தும், நான் அவங்கள கார்லே கொண்டு போய் வீட்டுலே இறக்கி

விட்டேன்.....நான் உடனே கிளம்பறேன் னு சொன்னதும், “குமுதா

“ஏன்....எதுவும் வேலை இருக்கா?” னு கேக்க, “ச்சே ச்சே...அதெல்லாம் ஒன்னும்

இல்லே....நீங்க களைப்பா இருப்பீங்க...அதான்” னு நான் பதில் சொல்லவும்,

“ஹ்ம்ம்....சரி” னு தயங்கியபடியே குமுதா நிக்க, எனக்கு என்னமோ அவ

என்கூட அதை பத்தியோ பேச வந்துட்டு தயங்குறது புரிஞ்சுது....”சரி.....எனக்கு

ஒன்னும் வேலை இல்லே....கொஞ்சம் தண்ணி குடுங்க” னு உள்ளே வந்து

உக்காந்தேன்.....அவளும் எதிர்லே வந்து உக்காந்து சேலை நுனிய விரலாலே

இழுத்து விட்டுகிட்டு நிக்கவும், நான் அவளோட தயக்கத்த புரிஞ்சுகிட்டு “என்ன

விஷயம்...சொல்லுங்க அண்ணி?” னு கேக்க, “அய்யோ...ப்ளீஸ்...என்னை

அண்ணி னு கூப்பிடறதுக்கு பதிலா பேர் சொல்லி கூட கூப்பிடுங்க...நான் உங்கள

விட அந்த அளவுக்கு ஒன்னும் வயசுலே மூத்தவ இல்லே....என்னை அண்ணி னு

கூப்பிடும்போதெல்லாம் என்னை நீங்க தூரத்துலே ஒதுக்கி வெச்சு பாக்கற மாதிரி

தான் தோணுது..... அத்தை மாமா ரெண்டு பேரயும் நான் மரியாதையோட தான்

கூப்பிடனும்.... ஆனா நாம நல்ல நண்பர்களா இருப்போமே.....என்ன

சொல்றீங்க?” னு கேக்கவும், எனக்கு அவளோட வெளிப்படையான பேச்சு

பிடிச்சிருந்துச்சு.....எனக்கு சந்தோஷத்துலே தலைகால்

புரியலே.....”ஓகே.....ஓகே.....எனக்கு டபுள் ஓகே.....எனக்கு கூட சின்ன குழப்பம்

இருந்துச்சு....எங்கே கல்யாணத்துக்கு அப்புறமா ஒரு இடைவெளி

உருவாகிடுமோ னு....ஆனா இப்போ அந்த பயம் போயிடுச்சு......நாம நல்ல

நண்பர்களா இருப்போம் னு சொன்னத கேக்கும்போது எனக்கு சந்தோஷத்துலே

துள்ளி குதிக்கணும் போல இருக்கு......

ஆனா எனக்கு உங்கள அண்ணி னு

கூப்பிடறது தான் பிடிச்சிருக்கு” னு சிரிக்கவும், “சொன்னா கேக்க மாட்டீங்க

போல...சரி, எப்படியோ உங்க இஷ்டம்”னு குமுதா பதில் சொன்னாலும் அவ பேச

வந்த விஷயமே வேற னு தான் தோனுச்சு.....”சரி.....இப்போ நீங்க சொல்ல

வந்தத சொல்லுங்க” னு அவ முகத்த பாத்து நேரிடையா கேக்கவும் குமுதா

தயங்கிகிட்டே “என்னோட அப்பா தான் எனக்கு இருக்கற ஒரே

சொந்தம்.....கல்யாணத்துக்கு அப்புறம் அவர தனியா விட்டுட்டு நான் என்ன

பண்ண போறேன் னு தெரியலே.....அவரோட பிடிவாதத்துக்கு முன்னாடி நான்

என்ன சொன்னாலும் எடுபடாது” னு வருத்தப்பட, நான் சட்டு னு “ இப்போதானே

என்னை உங்க நண்பன் னு சொன்னீங்க....உங்களோட எந்த பிரச்சினைக்கும்

என்னாலான உதவி நான் கண்டிப்பா செய்வேன்....நான் உங்க அப்பாவ அடிக்கடி

வந்து பாத்துக்க மாட்டேனா???....இதெல்லாம் நீங்க சொல்லி தான் நான்

செய்வேன் னு நினைக்கிறீங்களா?” னு வெளிப்படையா கேக்கவும், அவ

சந்தோஷத்துலே கண்கலங்க, “நான் கெளம்பறேன் அண்ணி” னு சொல்லிட்டு

எழுந்து வாசலுக்கு வந்ததும், திரும்பி “இந்த புடவை அழகா இருக்கு” னு

சொல்லவும், நான் அவள ஏதோ சமாதானப்படுத்தறதுக்காக சொல்றேன் னு

நினைச்சுகிட்டு “அப்படியா?...சரி” னு சாதரணமா சொல்ல, நான் உடனே “நீங்க

கட்டியிருக்கறதாலே இந்த புடவை அழகா இருக்கு” னு சிரிக்கவும், குமுதா

“ஏய்...ஓவரா பேசறே நீ” னு விளையாட்டா என் முதுகுலே அடிச்சாலும்

வெக்கத்துலே அப்படியே முகம் செவந்து போனத பாக்கும்போது அவ்வளோ

அழகா இருந்தா....அவளோட வெக்கத்த ரசிச்சுகிட்டே அங்கேர்ந்து

கெளம்பினேன்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக