http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : விவேகம் - பகுதி - 1

பக்கங்கள்

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

விவேகம் - பகுதி - 1

விவேக் ஒரு விதமான பரபரப்புடன் அலுவலகத்திற்கு வந்தான். யூ.எஸ்ஸில் ஒரு வருட ஆன்சைட் அசைன்மென்டில் இருந்தபின் மூன்று வாரங்களுக்கு முன் தாயகம் திரும்பி இருந்தான். அதை அடுத்து மூன்று வார விடுமுறைக்குப் பின் அன்றுதான் வேலையில் சேர்ந்திருந்தான். அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண் பார்க்கத் தொடங்கி இருந்தனர். இருபத்து ஏழு வயதான விவேக்கிற்கு அதில் எந்த எதிர்ப்பும் இல்லை. அவன் பரபரப்புக்குக் காரணம் அதுவல்ல. நல்ல பிள்ளையாக படித்து, படித்து முடித்த உடன் கேம்பஸ் இன்டெர்வியூவில் வேலைவாங்கி கடந்த ஐந்து வருடங்களில் ஸீனியர் ஸாஃப்ட்வேர் எஞ்சினியர் ஆகி கைகொள்ளாத அளவு சம்பளமும் வாங்கி கொண்டு இருக்கும் விவேக்குக்கு வாழ்வில் ஒரு பெரும் குறை. வாழ்வில் இதுவரை படிப்பு, வேலை இவைகளைத் தவிற வேறு எந்த விஷயத்திலும், முக்கியமாக செக்ஸில் அவனுக்கு எந்த விதமான அனுபவம் இல்லை என்பதே. தாய் தந்தையரிடம் மூன்று மாத அவகாசம் பெற்று வந்திருந்தான். இந்த மூன்று மாதங்களில் அறிந்த கொள்ள வேண்டியவைகள் அத்தனையிலும் கரை காண வேண்டும் என்பதே அவன் குறிக்கோள். அதுவே அவன் பரபரப்புக்கு காரணம். உதவிக்கு முதலில் அணுகியது அவனது நண்பன் தீபக். தீபக் அவனறிந்த சகலகலா வல்லவன். அவனை அழைத்துக் கொண்டு கேஃபடேரியாவுக்கு சென்றான். தீபக், "சோ, உனக்கு எல்லா விதமான எக்ஸ்பீரியஸும் வேணும்.
உன்னை மாதிரியான சாமியாரால மூணு மாசத்துல முடியுமான்னு தெரியல. எனி ஹவ். பாக்கலாம்" "டேய், மச்சான், முதல்ல எனக்கு தண்ணி அடிக்க சொல்லி குடுடா" "ஆமா, என்னவோ பெரிய டீடோடலர் பருப்புன்னு சொல்லிகிட்டு திரிஞ்சே? இப்ப ஏன் திடீர்னு?" "ஒண்ணுமில்லை இப்பெல்லாம் பொண்ணுங்ககூட ட்ரிங்க்ஸ் சாப்படறாங்க. ஒருவேளை எனக்கு பாக்கற பொண்ணு இதுக்கு முன்னால ட்ரை பண்ணி இருந்தான்னு வை. அவமுன்னால அவமானமா போயிடும் இல்லையா?" "அருமையான லாஜிக்தான் .. ஒருவேளை ஒரு குடிகாரியை உன் தலைல கட்டுனாகூட கம்பெனி குடுப்பேங்கற" "டேய், அந்த மாதிரி எல்லாம் ஆகாது. எப்படியும் எங்க அப்பா அம்மா நல்ல ஃபேமிலில இருந்துதான் பாப்பாங்க. எங்க அப்பா அதுலயும் பயங்கர உஷார் பேர்வழி. ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் வெச்சு வர்ற மருமகளை பத்தின எல்லா விவரமும் சேகரிச்சுடுவார்" "சோ, உனக்கு வரப்போறவகிட்டே நீ உன்னை Jack of All Tradesனு காமிச்சுக்கணும்" "ஆமா .. " "சரி வா, தண்ணிக்கு எனக்கும் சேத்தி நீதான் பே பண்ணனும். ஓ,கேவா?" "ஓ.கே. இன்னிக்கு சாயந்தரம் உனக்கு வெய்ட் பண்ணறேன்"வரும் வழியில், "ஹாய் விவேக்! எப்ப ஊர்ல இருந்து வந்தே" குரல் வந்த திசையில் அதிர்ச்சியுடன் பார்த்தான். விமலா. கல்லூரியில் அவனுக்கு இரண்டு வருடம் ஜூனியர். சென்னையில் அவனது ஃப்ளாட் இருக்கும் அதே கட்டிடத்தில் அவளது ஃப்ளாட். அவன் கல்லூரி முடித்ததிலிருந்து ஈமெயில் தொடர்பு. நல்ல நண்பி. "ஏய், நீ எங்க இங்கே" "நான் இங்க கான்ட்ராக்ட் எம்ப்ளாயிப்பா" அவள் பணிபுரிவது வேறு ஒரு நிறுவனத்தில் அதிலிருந்து அவன் கம்பெனிக்கு காண்ட்ராக்டில் வந்திருக்கிறாள். "வாவ் .. க்ரேட் .. நான் ரெண்டு நாளைக்கு முன்னாலதான் வந்தேன். முன்னே இருந்த ரூமைக் காலி பண்ணிட்டு போயிருந்தேன். இப்ப ஒரு சின்ன ஃப்ளாட் வாடகைக்கு எடுத்து இருக்கேன். ரெண்டு நாளா திங்க்ஸ் எல்லாம் வாங்கி செட்-அப் பண்ணினேன்" "வாவ், அப்ப சனி ஞாயிறுல உன் ஃப்ளாட்டுக்கு வந்து சாப்படலாம்னு சொல்லு" "ஏய், எனக்கு இன்னும் சமைக்கல்லாம் தெரியாது. இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் அதா இப்பவே முன்னேற்பாடா..." "எங்கிட்ட சொல்லவே இல்லையே? யார் பொண்ணு?" "இன்னும் பாக்கல. மூணு மாசம் கழிச்சு பாக்க ஆரம்பிக்க சொல்லி இருக்கேன்" "அப்பறம் எதுக்கு இப்பவே தனி ஃப்ளாட்? பேசாம இன்னும் கொஞ்ச நாள் எதாவுது ரும்ல இருக்கலாம் இல்லே?" "ம்ம்ம் கொஞ்சம் ப்ரைவசி வேணும்னுதான்" "பரவால்ல தேறிட்டே .. ஆமா, இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்கிட்ட பேசிகிட்டு இருந்தது தீபக்தானே" "ஆமா" "அவனையெல்லாம் ஒரு துரும்பு மாதிரி ட்ரீட் பண்ணுவே. இப்ப என்ன அவ்வளவு சீரியஸா ரொம்ப பவ்யமா உக்காந்து பேசிட்டு இருந்தே?" "ம்ம்ம் .. எல்லாம் ஒரு காரணமாத்தான்" என்றவாறு 'எங்கப்பன் குதிருகுள்ள இல்லை' என்கிற முகபாவத்துடன் பதிலளித்தான். அவனை சீண்டி விளையாடுவதில் கில்லாடியான விமலா, "என்ன காரணம்? அவங்கிட்ட சீரியஸா கேக்கற மேட்டர்னா? யூ.எஸ்ல இருந்து யாரையாவுது புடிச்சுட்டு வந்துட்டயா" "ஏய், உனக்கு என்னைப் பத்தி தெரியுமில்ல .. " "தெரியும் .. என்னை நீ ஒரு பொண்ணா பாக்கறது இல்லை. இல்லைன்னா இந்நேரம் இவ்வளவு நேரம் பேசின பயத்துல ட்ரௌஸர்ல மூச்சா போயிருப்பே. அதான் கேட்டேன்"
"ஏய், சும்மா பேசாதே .. யூ.எஸ்ல இருந்தப்பவே என் டீம்ல ரெண்டு பொண்ணுங்க இருந்துங்க தெரியுமா. அவங்ககூட வொர்க் பண்ணி ப்ராஜெக்டை ஸக்ஸஸ்ஃபுல்லா முடிச்சுட்டு வந்து இருக்கேன்" "நீதான் மெச்சிக்கணும். சரி. அப்ப வேற என்ன காரணம்?" "அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன் .. " அதற்கு விமலா, "மரியாதையா சொல்லு. இல்லேன்னா அங்கிள் ஆண்டிகிட்ட உன்னோட சகவாசம் சரியில்லேன்னு போட்டுக் கொடுத்துடுவேன்" என்றதும் அவன் முகம் பேயறைந்தாற் போல் மாறியது "விமலா, ப்ளீஸ் நான் ஒரு காரணத்துக்காக அவன் கிட்ட பேசிட்டு இருந்தேன். ப்ளீஸ். உங்கிட்ட என்னால் சொல்ல முடியாது" "அதான் ஏன்?" "இது பர்ஸனல் மேட்டர்" "என்ன பர்ஸனல் மேட்டர்? யூ.எஸ்ல இருந்தப்ப ஹோமோ ஆயிட்டயா?" "அடச்சீ, சனியனே ஏண்டீ இப்படி படுத்துவே என்னை?" "அப்ப சொல்லு .. " "வந்து .. எங்கயாவுது தனியா போய் பேசலாமா?" "அதுவும் கரெக்ட்தான். பாக்கறவங்களுக்கு நீ ஸீனியரா இல்ல நான் ஸீனியரான்னு டவுட் வரப்போகுது" என்றவாறு இருவரும் ஒரு காஃபீ ஷாப்பிற்கு சென்றனர். "ஏய், நான் யார்கிட்டயும் சொல்லக் கூடாதூன்னு இருந்தேன் .. " "பரவால்ல சொல்லு ... நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் .. " "வந்து .. கல்யாணம் பண்ணிக்கணும் ஆனா எனக்கு இது வரைக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸும் கிடையாது .. " கடினப்பட்டு சிரிப்பை அடக்கி, "கல்யாணம் பண்ணிக்கறதுக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸும் தேவையில்லைப்பா. பாக்க ஆள் வாட்ட சாட்டமா நல்லா இருக்கே. கை நிறைய சம்பாதிக்கறே. அந்த ரெண்டு குவாலிஃபிகேஷன் மட்டும் போதும்" "நான் அதை சொல்லலடி .. இப்பெல்லாம் பொண்ணுங்க எல்லாம் தெரிஞ்சு வெச்சு இருக்குதுங்க. அதே மாதிரி என் வயசுல அவன் அவன் என்னெல்லாமோ பண்ணி இருக்கான். எனக்கு ஒரு மண்ணும் தெரியாது. அதனால .. " "அதனால?" "அதனால இந்த மூணு மாசத்துல தேவையானதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு .." "அதுக்கு அவன் என்ன பண்ணப் போறான்?" "எல்லா விஷயத்துலும் அவனுக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அதான் அவன் கிட்ட அட்வைஸ் கேட்டேன்" "தெரிஞ்சுக்கறதுக்கு அவன் எதுக்குடா? தேவையான விவரமெல்லாம் நெட்டுலயே இருக்கே. உனக்கு என்னென்ன விஷயம் தெரிஞ்சுக்கணும்னு சொல்லு அதுக்கெல்லாம் நான் உனக்கு லிங்க் அனுப்பறேன்" "அடிப்பாவி! உனக்குகூட எலலாம் தெரியுமா?" "ம்ம்ம் .. தியரிடிகலா எல்லாம் தெரியும். ப்ராக்டிகலா இல்ல" "எனக்கு தியரியே கொஞ்சம் ஒதைக்குது" "வெளில சொல்லிக்காதே. சோ, இனிமேல் அந்த தீபக்கை கட் பண்ணிடு" "நத்திங்க் டூயிங்க். வெறும் தியரியை வெச்சுட்டு எனக்கு வரப் போறவகிட்ட நான் அவமானப் படப் போறதில்லை. எல்லா விஷயத்தையும் அவன் ஹெல்ப்போட் ப்ராக்டிலா தெரிஞ்சுக்கப் போறேன்" "விவேக், வேண்டாம். எதாவுது விவகாரத்துல மாட்டிக்க போறே" "அந்த மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்லை .." "சரி, கல்யாணத்துக்கு முன்னால் என்னெல்லாம் பண்ணனும்னு இருக்கேன்னு நீ ஒரு லிஸ்ட் போட்டு கொடு. அப்பறம் நான் ஓ.கேவா இல்லையான்னு சொல்றேன்" "நீ யாரு எனக்கு ஓ.கேவா இல்லையான்னு சொல்றதுக்கு?" "நான் யாரா? இப்போதைக்கு நான் தான் உனக்கு கார்டியன் ஏஞ்சல். இப்ப ஊர்ல இருந்து வரும்போது கூட ஆண்டி எங்கிட்ட உன்னை பத்தரமா பாத்துக்க சொன்னாங்க. நீ எனக்கு தெரியாம எதாவுது செஞ்சே .. அப்பறம் அடுத்த நாள் என்ன ஏதுன்னு கேக்க உங்க அப்பா இங்க இருப்பார்" "சனியனே. சொல்லித் தொலைக்கறேன்" "ம்ம்ம் .. சொல்லு" "முதல்ல தண்ணியடிக்கறது .. " "டேய், அந்த எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் உனக்கு எதுக்கு?" "கட்டிக்கப் போறவ எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நினைச்சுடக்கூடாது.

அதுக்குத்தான். சும்மா ஒரு தடவை ட்ரை பண்ணி பாக்கப் போறேன்" "எதுக்கெடுத்தாலும் கட்டிக்கப் போறவங்கறயே? எந்த மாதிரி பொண்ணு வேணும்னு அங்கிள் ஆண்டி கிட்ட சொல்லி இருக்கயா?" "அவங்க எப்படியும் நல்ல பொண்ணாத்தான் பாப்பாங்க. எதுக்கு சும்மா கண்டிஷன் போடணும்னு விட்டுட்டேன்" "ம்ஹூம் .. உன்னை திருத்தவே முடியாது. நீ வேணும்னா பாரு. உனக்கு வரப்போறவ இந்த மாதிரி எல்லாம் நீ பண்ணினேன்னு தெரிஞ்சு ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கே உன்னை பெண்டு நிமித்தப் போறா" "நீ போட்டுக் கொடுக்காட்டி அவளுக்கு ஒண்ணும் தெரியாது .." "ம்ம்ம் ... அந்த பயம் இருக்கட்டும்" "சும்மா ஒரேடியா மிரட்டாதே .. பை .. அய்யா கொஞ்சம் வேலையை முடிச்சுட்டு சாயங்காலம் தண்ணி அடிக்கப் போறேன்" "சரி, அடுத்தது என்ன?" "ம்ம்ம் .. நாளைக்கு சொல்றேன் .." இருக்கைக்கு செல்லும் வழியின் பாதியில் அவனது டீம் லீடர் சுரேஷ் வேறொரு கட்டிடத்திலிருந்து வந்து கொண்டு இருந்தான். "என்னடா விவேக். யாரோ புதுசா வந்திருக்கற பொண்ணை கரெக்ட் பண்ணற மாதிரி இருக்கு?" "இல்லை சுரேஷ். அவ என்னோட ஜூனியர். ஆல்சோ மை நெய்பர் இன் சென்னை" "சும்மா சொன்னேன். நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததை பாத்தா அவதான் உன்னை கரெக்ட் பண்ணற மாதிரி இருந்துது" "அவளா என்னையா? நல்லா ஜோக் அடிக்கறீங்க. அவளுக்கு நிறைய பேர் க்யூவுல நிப்பாங்க. என் மூஞ்சிக்கு அவ என்னை ஒரு ஃப்ரெண்டா பாக்கறதே பெருசு" "ஏண்டா இவ்வளவு இன்ஃபீரியாரிடி காம்ப்ளெக்ஸ் உனக்கு?" "அது மட்டும் இல்ல சுரேஷ். அவ படு ஸ்மார்ட்" "ஏன் நீ ஸ்மார்ட் இல்லையா?" "அப்படி இல்லே .. அவ எல்லா விஷயத்துலயும் ஸ்மார்ட்" "ஓஹோ .. உனக்கு எந்த விஷயத்துல ஸ்மார்ட்னெஸ் கம்மி?" "விடுங்க சுரேஷ் .. அதெல்லாம் பர்ஸனெல் மேட்டர்" "சரி .. சரி"அடுத்த நாள் .. மணி பத்தரை ஆகியும் விவேக் இன்னும் ஆஃபீஸ் வந்து சேரவில்லை .. விமலாவுக்கு பயம். அவன் புது கைபேசியின் எண்ணை குறித்துக் கொள்ளாமல் போனதை எண்ணி தன்னை நொந்தாள். வேறு வழியில்லாமல் தீபக்கின் இருக்கைக்கு சென்றாள். தீபக் அங்கு கடு கடுத்த முகத்துடன் அமர்ந்திருந்தான். "தீபக், விவேக் எங்கேன்னு தெரியுமா?" "இங்க பாரு விமலா, ஏற்கனவே நான் அந்த நாயினால செம கடுப்புல இருக்கேன். நீயும் மேல கடுப்பேத்தாதே" "நேத்து உங்கூட தண்ணி அடிக்கப் போறதா சொன்னான் அதான் கேட்டேன். என்ன ஆச்சு?" மனதுக்குள் 'இவகிட்ட எல்லாம் எதுக்கு சொன்னான்?' என்று விவேக்கை மேலும் அவனுக்கு தெரிந்த மொழிகளில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தையாலும் திட்டித் தீர்த்தபிறகு, "என்ன ஆச்சா? தண்ணி அடிக்கணும், சொல்லிக் கொடுடான்னு ஒரு காஸ்ட்லியான பார்-ரெஸ்டாரன்டுக்கு கூட்டிட்டு போனான்" "அப்பறம்" "நான் எப்பவும் மூணு ரவுண்டு அடிப்பேன் .. முதல் ரவுண்டு கொஞ்சம் வேகமா அடிச்சாலும் மத்த ரெண்டும் மெதுவாத்தான் அடிப்பேன்" "நான் உன்னைப் பத்தி கேக்கல" "ஐய்யோ .. சொல்றேன் தாயே .. இவன் என்னடான்னா மொதல் ரவுண்டை எனக்கு முன்னால முடிச்சுட்டான். சரி, பையன் இது வரைக்கும் அடிச்சதில்லைன்னு சும்மா பொய் சொல்லி இருக்கான்னு நினைச்சு அடுத்த ரவுண்டுக்கு ஆர்டர் பண்ணினேன். மொதல்ல கொண்டு வந்து வெச்ச ஷார்ட் ஈட்ஸை நான் கொஞ்சம் கொறிக்கறதுக்கு முன்னால அவன் ப்ளேட்டை காலி பண்ணிட்டு மறுபடி ஆர்டர் பண்ணினான். நான் வேண்டாண்டா இங்கெல்லாம் ரொம்ப காஸ்ட்லியா இருக்கும்ன்னு சொன்னேன். ஐய்யா 'நீ பணத்தைப் பத்தி கவலைப் படாதே. ஆன்சைட் போனப்ப எனக்கு கிடைச்ச லோகல் ட்ராவல் அல்லவன்ஸ்லயே நான் இன்னும் ஆயிரம் டாலருக்கு மேல சேத்து வெச்சு இருக்கேன்' அப்படீன்னான். எதை எதையோ வாங்கி தின்னான்." "ம்ம்ம்" "நான் மூணாவுது ரவுண்டை தொடறதுக்கு முன்னாடி அவன் நாலு ரவுண்டு முடிச்சுட்டான். நடுவுல ஒரே பாலிடிக்ஸ், எகனாமிக்ஸ், ஃபிலாசஃபி, லிட்டரேச்சர்னு என்னமோ பேசிட்டு இருந்தான். சரி பையன் ரொம்ப ஸ்டடியா இருக்கான்னு நினைச்சேன்" "ம்ம்ம்" "கொஞ்ச நேரம் கழிச்சு, 'நல்லா இருக்குடா மச்சி, ரியலி நைஸ் ஃபீலிங்க். ஆனா ஒண்ணுடா கிக் எல்லாம் ஒண்ணும் இல்லை. தலைதான் கொஞ்சம் சுத்துது' அப்படீன்னான். அப்பவே அவனை வெளில கூட்டிட்டு வந்துடனும்னு நினைச்சேன்" "ஏன், அப்பறம் என்ன ஆச்சு" "சொல்லி முடிச்சதும் வாயை தொறந்து 'ஓய்ன்னு' வயத்துக்குள்ள பம்பு செட்டு கட்டுன மாதிரி வாந்தி எடுத்து எம்மேல அப்பறம் எனக்கு பின்னால் இருந்த ரெண்டு டேபிள் வரைக்கும் அசிங்கம் பண்ணிட்டு திடீர்னு சேர்ல சாஞ்சுட்டு, 'மச்சி, கொஞ்சம் தூக்கிடுச்சுடா' ன்னான். ரெஸ்டாரண்ட்காரன் வந்து தண்ணி அடிச்சதுக்கு கொடுத்த காசுக்கு மேல வாந்தி எடுத்ததுக்கு தனியா காசு குடுன்னான். இவுரு பெரிய பருப்பாட்டம் அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ் கார்டை காமிச்சான். அதுல இருந்து தண்ணிக்கு காசு எடுத்து கிட்டு எங்கிட்ட இருந்து பாக்கி பணம் புடிங்கிட்டு வெளில தொரத்துனாங்க" அடக்க முடியாமல் முதலில் சிரித்தவள் தீபக்கின் முகத்தைக் கண்டு அடக்கிக் கொண்டாள் "சே, ரொம்ப சாரிப்பா .. " "இரு, இன்னும் முடியல" "வேற என்ன?" "வெளில வந்து அவனை ஆட்டோல தனியா அனுப்ப வேண்டாம்னு என் பைக்குல கூட்டிகிட்டு கிளம்பினேன். வழில போலீஸ் ட்ரங்கன் ட்ரைவிங்க் செக் பண்ணறதுக்காக நிறுத்துனாங்க. எங்கிட்ட ஃபைன் கட்டக் கூட காசில்லை. லாக்கப்ல போடறதுக்கு கூட்டிட்டு போனாங்க" "ஐயய்யோ ... அப்பறம் எப்படி வெளில வந்தீங்க?" "நல்லவேளை. விவேக் வயித்துல இன்னும் ஸ்டாக் வெச்சு இருந்தான். போலீஸ் ஸ்டேஷன் வாசலை அசிங்கப் படுத்தினான். அவனுக எங்க ரெண்டு பேரையும் கன்னடத்துல கண்டபடி திட்டி ரெண்டு மொத்து மொத்தி துரத்தி விட்டாங்க. இடுப்பெல்லாம் இன்னும் வலிக்குது" "இப்ப விவேக் எங்க?" "அவனை அவனோட ஃப்ளாட்டுல விட்டுட்டு நான் போயிட்டேன்" "அவன் ஃப்ளாட் எங்க இருக்கு. அட்ரஸ் குடுப்பா..." "இங்கதான் பக்கத்துல டைமண்ட் டிஸ்ட்ரிக்ட்ல .. " என்றவாறு விவேக்கின் ஃப்ளாட் எண்ணைச் சொன்னான். விமலா புறப்பட்டு அங்கு சென்றாள். நீண்ட நேரம் காலிங்க் பெல்லை அடித்தபிறகு உள்ளிருந்து நடந்து வரும் சத்தம் பிறகு கீழே விழும் சத்தம். மறுபடி காலிங்க் பெல்லை அடிக்க சிறிது நேரத்தில் கதவைத் திறந்து அதைப் பிடித்து தொங்கியபடி விவேக் பரிதாபகரமான முகத்துடன் எட்டிப் பார்த்தான். "ஹாய் .. இங்க எங்க நீ?" "சொல்றேன் முதல்ல உள்ள விடு .." "ஓ சாரி .. " என்றவாறு கதவை திறந்து அவளுக்கு வழிவிட்டு நடக்க எத்தனித்தவன் சாஷ்டாங்கமாக அவள் காலடியில் விழுந்தான். "ஏய், .. இதெல்லாம் ஒரு பெரிய தப்பு இல்லை எதுக்கு என் கால்ல விழற?" "ஏய், ரொம்ப ஓவரா பேசாதே. கால் தடுக்கி விழுந்துட்டேன்" என்றவாறு எழுந்து கால்கள் இரண்டையும் சேர்த்தவாறு நீட்டி ஒருக்களித்து அமர்ந்தான். வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவாறு "பெர்முடா ஷார்ட்ஸுல ரெண்டு காலையும் ஒரே பக்கம் ஸ்கர்ட் மாதிரி போட்டா இப்படித்தான் விழுவே" என்றாள். "சே .. அப்பவே என்னடா ஷார்ட்ஸ் இவ்வளவு டைட்டா இருக்கேன்னு நினைச்சேன்" என்றவன் நீட்டிய அவள் கையைப் பற்றி ஒருவழியாக எழுந்து படுக்கை அறைக்குள் சென்று ஷார்ட்ஸை சரியாக போட்டு வந்தான். "அய்யாவுக்கு நேத்து ரொம்ப ஓவரா ஆயிடுச்சா" "ரொம்ப கேவலமாயிடுச்சுடி .. தீபக் என் மேல பயங்கர கோபத்துல இருப்பான் ...இப்ப பயங்கரமா தலை வலிக்குது .. இன்னும் ட்ரௌஸியா இருக்கு .. " "நான் நேத்தே சொன்னேன் உனக்கு எதுக்கு இதெல்லாம்ன்னு ... நீ ரெடி ஆகு அதுக்குள்ள நான் காஃபி போட்டு தரேன் குடிச்சா தலைவலி போயிடும்" என்றவாறு அவனது கிச்சனுக்குள்சுவாதீனமாக நுழைந்தாள். இருவரும் அலுவலகத்தை அடைந்தனர். விடை பெற்ற விவேக் தன் இருக்கையை நோக்கி சென்றான்காலையில் ஒரு மீட்டிங்க். சுரேஷுடன். அவனைப் பாத்ததும் சுரேஷ், "என்னடா, ஹாங்க் ஓவரா?" அவனை ஆச்சர்யமாக பார்த்த விவேக், "எனக்கு ஹாங்க் ஓவர்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்" "உன் மூஞ்சில எழுதி ஒட்டி இருக்கு. நீ யூஷுவலா ட்ரிங்க் பண்ண மாட்டியே. எப்படி?" முந்தைய இரவு நடந்தவைகள் அத்தனையும் விவேக் ஒப்பித்தான். கண்களில் நீர் வர சிரித்த சுரேஷைப் பார்த்து விவேக் சிறிது கோவத்துடன், "நான் எவ்வளவு கஷ்டத்துல இருக்கேன். என்ன சுரேஷ் உங்களுக்கு ஜோக்கா இருக்கா" "ஆமா, வேலில போற ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்டுட்டு எவனோ கொடையுது கொடையுதுன்னானாம். அந்த மாதிரி இருக்குடா நீ சொல்றது" "அப்ப நான் எல்லாம் குடிக்கவே கூடாதா" "யார் வேண்டாம்னா .. ஆனா எப்படி குடிக்கணும்னு தெரியாம குடிச்சா இப்படித்தான் ஆகும்" "வேற எப்படி குடிக்கணும்" "முதல்ல இதை சொல்லு. சாங்காலம் எத்தனை மணிக்கு கச்சேரியை ஆரம்பிச்சீங்க?" "ஒரு எட்டு மணி இருக்கும்" "அதுக்கு முன்னடி கடைசியா எப்ப சாப்பிடடே?" "மத்தியானம் லஞ்ச். அதுவும் நைட்டு பார்ட்டின்னு கொஞ்சம் லைட்டாத்தான் சாப்பிட்டேன். " "சோ, நீ குடிக்க ஆரம்பிக்கும் போது கிட்டத்தட்ட வெறும் வயிறு இல்லையா?" "ஆமா.." "அது தான் நீ எடுத்து போட்டுகிட்ட முதல் ஓணான்" "என்ன சொல்றீங்க சுரேஷ்" "டேய், எப்பவும் ட்ரிங்க் பண்ணும் போது வெறும் வயித்துல ட்ரிங்க் பண்ணக் கூடாது. அனாவிஸியமா தூக்கும். கிக்குங்கறது ஒரு லெவல் வரைக்கும்தான் நம்ம எஞ்சாய் பண்ணற மாதிரி இருக்கும் அதுக்கு அப்பறம் வர்றதெல்லாம் நீ ஃபீல் பண்ணி என்ஜாய் பண்ணற கிக் இல்லை. உன் உடம்பை பாதிக்கற கிக். சரி, என்ன ட்ரிங்க் சாப்பிட்ட" "ஸ்காட்ச் அண்ட் சோடா" "அதுதான் உன்னோட ரெண்டாவுது ஓணான். சினிமால ஜேம்ஸ் பாண்ட் குடிக்கறத பாத்தியா?" என்றவன் தொடர்ந்து "முதல் முதலா குடிக்கறவன். சோடா இல்லாம குடிக்கணும். சோடா உடம்பில ஆல்கஹல் வேகமா அப்சார்ப் பண்ண வெக்கும். எக்ஸ்பீரியன்ஸான ட்ரிங்கர்ஸ் சீக்கரமா கிக் வரணும்னு குடிக்கற காம்பினேஷன் ஸ்காட்ச் அண்ட் சோடா. சோடாவுக்கு பதிலா வெறும் தண்ணியை கலந்து குடிச்சு இருந்தேன்னா இந்த மாதிரி ஆகி இருக்காது. சரி, முதல் ட்ரிங்க் எவ்வளவு ஆர்டர் பண்ணினே? லார்ஜா ஸ்மாலா?" "லார்ஜ்" "ம்ம்ம் .. மூணாவுது ஓணான்" என்றவன் தொடர்ந்து "மூணு லார்ஜ் குடிச்சாலும் அதை ஆறு ஸ்மாலா குடிச்சாலும் அளவு ஒண்ணுதான். ஆனா ஆறு ஸ்மால குடிக்கும் போது இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கும். அதுக்குள்ள உன்னோட லிவர் அட்ஜஸ்ட் ஆயிடும். ஒரு லார்ஜை வேகமா குடிச்சா லிவர் கண்ட்ரோல் பண்ணறதுக்கு முன்னாடி முக்கால் வாசி ஆல்கஹால் டைரெக்டா ரத்தத்துல கலந்துடும். சரி, கூட என்ன ஷார்ட் ஈட்ஸ் சாப்பிட்டே" "ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ். அப்பறம் மோஸ்ட்லி பொட்டேட்டோ பேஸ்ட் ஸ்னாக்ஸ். எனக்கு உருளைக் கிழங்கு ரொம்ப பிடிக்கும்" "நாலவுது ஓணான். தண்ணி அடிக்கும் போது கூட முடிந்த வரைக்கும் ஃபேட் நிறைய இருக்கறதை சாப்படணும். முடிஞ்சா தண்ணி அடிக்கறதுக்கு ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஒண்ணு ரெண்டு ஸ்லைஸ் பிட்ஸா சாப்பிட்டுட்டு போய் அடிச்சு இருந்தேன்னா நல்லா ஸ்டேடியா இருந்து இருப்பே. சரி, எத்தனை ட்ரிங்க் சாப்பிட்டே?" "நாலு ..எதுவும் சொல்லாதீங்க. தெரியும். அஞ்சாவுது ஓணான். ரெண்டோட நிறுத்தி இருக்கணும். விடுங்க பாஸ். மீட்டிங்கை கண்டின்யூ பண்ணலாம்" என்ற விவேக் "சரி, நீங்க இந்த ஓணானை எல்லாம் .. " என்று ஆரம்பித்து பின் அசடு வழிய சிரித்து "சாரி, நீங்க இந்த சேஞ்ச் ரிக்வெஸ்ட் எல்லாம் ரிவ்யூ பண்ணி ஆச்சா?" "பண்ணிட்டேன்" என்ற சுரேஷ் சிரித்தபடி. "அதுவும் ஓணான் மாதிரிதான்" என்றவாறு மீட்டிங்கை தொடர்ந்தான்.சுரேஷின் கேபினிலிருந்து வெளியில் வந்த விவேக் தீபக்கின் இருக்கைக்கு சென்றான். "இங்க ஏண்டா வந்தே .. மவனே இனிமே உன் சகவாசமே வேண்டாம். வந்த வழியே போயிடு" "சாரிடா மச்சி .. நைட்டு உனக்கு ரொம்ப ட்ரபிள் கொடுத்துட்டேன்" "எங்க அப்பாகூட என்னை அடிச்சதில்லை .. உன்னால கேவலமா போலீஸ்கிட்ட அடிவாங்கினேன்" "சாரிடா ... ரெண்டு ரவுண்டு ஆனப்பறம் நீ என்னை போதும்னு நிறுத்த சொல்லி இருக்கலாம் இல்லே?" "ஆமா, நான் சொன்னா கேக்கற நிலமையிலயா இருந்தே" "சாரி, இனிமேல் அந்த மாதிரி நடக்காதுடா ..." "இனிமேல் நீ தண்ணி அடிக்கணும்னா உன் கேர்ல் ஃப்ரெண்டை கூட்டிட்டு போய் அடி" "கேர்ல் ஃப்ரெண்டா? அப்படி யாரும் எனக்கு இல்லையே?" "அப்ப விமலா உன்னோட கேர்ல் ஃப்ரெண்டு இல்லையா? அவளை மடக்க ட்ரை பண்ணினவனுக எல்லாம் அப்படிதானே சொல்றானுக" "சும்மா இருடா அவ என்னோட கேர்ல் ஃப்ரெண்டுன்னா இந்நேரம் நான் வானத்துல பறந்துகிட்டு இருப்பேன்" "உன் மேல அவ்வளவு அக்கறை வெச்சு இருக்கா. நீயே மடக்க வேண்டியதுதானே" "நானா ? விளையாடறயா? எதாவுது எக்கு தப்பா பேசினா நேரா போய் எங்க அப்பா அம்மாகிட்ட போட்டு கொடுத்துடுவா. அவங்களுக்கு என்னைவிட அவ மேலதான் நம்பிக்கை ஜாஸ்தி" "அப்ப சரி விடு. நான் ட்ரை பண்ணறேன்" "சரி. ஆனா ஒரு ஃப்ரெண்ட்லி அட்வைஸ். உன்னோடது எல்லாத்தையும் இன்ஷ்யூர் பண்ணினப்பறம் ட்ரை பண்ணு" "ஏண்டா இப்படி பயமுறுத்தற?" "உனக்கு அவளை பத்தி தெரியாது. ... சரி விடு. அடுத்தது எப்படா ப்ளான் பண்ணலாம்?" "அடுத்ததா? என்னை விடுடா சாமி! நான் நேத்து நடந்ததை மறந்து தண்ணி அடிக்க இன்னும் ரொம்ப நாள் ஆகும்" "டேய் நான் அதை சொல்லலடா .. வேற விஷயம்" என்றபடி கண் அடிப்பதாக நினைத்துக் கொண்டு ஏதோ செய்தான் "செக்ஸ் பத்தியா?" "ம்ம்ம் ..." "இன்னைக்கு சாங்காலம் உன் ஃப்ளாட்டுக்கு வரேன். அப்ப பேசலாம்"விவேக் அன்று மாலை தனது ஃப்ளாட்டில் தீபக்கை உற்சாகமாக வரவேற்றான். "வாடா, உக்காந்து பேசிட்டு இருக்கலாம். இப்பதான் பீட்ஸா ஹட்டுல ஆர்டர் பண்ணினேன். இன்னும் அரை மணி நேரத்துல பீட்ஸாவும் கூட குடிக்க பெப்ஸியும் வந்துடும்" "சரி, இப்ப உனக்கு என்ன தெரிஞ்சுக்கணும்" "எனக்கு எல்லாம் ஓரளவு தெரியுண்டா .. ப்ராக்டிகலா கத்துக்கணும்" "ஓரளவு தெரியும்னா? என்ன தெரியும்" "இன்டர்கோர்ஸ்னா (சேர்க்கை) என்னன்னு தெரியும்" "அதுதானடா முக்கியமான மேட்டர். உனக்கு அதுவே தெரியும் அப்பறம் என்ன?" "அது என்னன்னு தெரியும். எப்படி பண்ணறதுன்னு கத்துக்கணும்" "சும்மா சாமியார் மாதிரி பேசாதே .. இன்டெர்கோர்ஸ் பண்ணறதை நீ பாத்ததில்லையா .. ஐ மீன் படத்துல இல்லை வீடியோவில?" "அந்த மாதிரி படம், வீடியோவெல்லாம் நான் பாத்ததில்லை" திபக் "அப்பறம் எப்படிடா கையடிப்பே? இப்ப நீ கையடிச்சதே இல்லைன்னு சொன்னா ஓங்கி அறைஞ்சுடுவேன்" என்றதற்கு "கையெல்லாம் அடிப்பேன் .. " என்று விவேக் முனகினான். "எதையாவுது பாத்துகிட்டு அடிப்பியா இல்லை எதையாவுது நினைச்சுகிட்டு அடிப்பயா?" "எங்கிட்ட ஒரு புக் இருக்கு அதைப் படிச்சுட்டு ... " "என்ன புக் காட்டு ..." தயக்கத்துடன், "கொஞ்சம் அசிங்கமா இருக்கும் கண்டுக்காதே .. " என்றவாறு கட்டிலுக்கு அடியில் இருந்த ஒரு பழைய பழுப்பு நிற பக்கங்கள் கொண்ட தமிழில் எழுதியிருந்த சிறிய புத்தகத்தை எடுத்தான். "விஜி மாமி" என்ற தலைப்பில் சரோஜா தேவி எழுதிய புத்தகம். "இது யாரு உங்க அப்பா கிட்ட இருந்து சுருட்டினயா?" "ஆக்சுலா .. வீட்டுல கீழ கராஜ்ல கெடந்துதுடா .. "
"ஹூம் .. அப்பனைப் போல பிள்ளை. சோ, செக்ஸைப் பத்தி எல்லாம் இதுல எழுதி இருக்கும் இல்லை. அதுக்கு மெல என்ன தெரிஞ்சுக்கணும்" "டேய், இந்த புக் வந்து ரொம்ப வருஷம் ஆயிருக்கும்டா. இப்ப லேடஸ்ட் அட்வான்ஸ்மென்ட்ஸ் எல்லாம் இதுல இருக்காது" "போடாங்க் ...செக்ஸ் நம்ம கம்பூடர் ஃபீல்ட் மாதிரின்னு நெனைச்சயா .. எவ்வளவு வருஷமானாலும் அதேதான்" "நான் சொன்னது செய்யற விதத்துல .. " "நிஜமா கேக்கறேண்டா ... வேற வீடியோ, ஃபோட்டோ எல்லாம் பாத்தது இல்லை?" "சத்தியமா பாத்தது இல்லைடா" தன் பையிலிருந்து வரும்வழியில் ப்ளாட்ஃபாரத்தில் இருந்த ஒரு திருட்டு டீவீடி கடையில் வாங்கிய டீவீடிகள் இரண்டை எடுத்து கொடுத்தான். இது ரெண்டையும் பாரு அப்பறம், உன் லாப்டாப்புக்கு நெட் கனெக்ஷன் இருக்கு இல்ல?" "ம்ம்ம் .. டாடா ஃபோட்டான் மொபைல் ப்ராட்பேண்ட் நேத்துதான் வாங்கினேன்" "நான் ரெண்டு மூணு வெப்சைட் சொல்றேன் ... அதுல நிறைய வீடியோ இருக்கும் ... அதெல்லாம் பாத்து தெரிஞ்சுக்கோ" என்றவாறு சில வலைதளங்களின் விலாசத்தை கொடுத்தான். பிறகு அவன் எண்பது ரூபாய்க்கு வாங்கிய ரெண்டு டீவீடிகளுக்கு விவேக்கிடம் ஐநூறு ரூபாய் கறந்து கொண்டு தன்னுடைய பிட்ஸாவையும் பெப்ஸியையும் எடுத்துக் கொண்டு விடைபெற்றான்.அடுத்த நாள் .. விவேக்கின் இருக்கைக்கு விமலா வருகிறாள் கடு கடுத்த முகத்துடன் "என்ன நீ? நேத்திக்கு என்ன ப்ரோக்ராம்னு எங்கிட்ட சொல்லாம கொள்ளாம போயிட்டே? அவ்வளவு துளிர் விட்டு போச்சா? என்ன பண்ணினே நேத்து?" திரும்பிப் பார்த்தவனின் நெத்தியில் பட்டையாக விபூதி. நடுவே ஏதோ கோவிலில் கொடுத்த சந்தனம் .. "ஏய், என்னாச்சு?" என்று விமலா கத்த சுற்றி இருந்தவர்களின் கவனம் இவர்கள் மேல் திரும்புவதை விரும்பாத விவேக் அவள் கையைப் பற்றி வெளியே அழைத்து சென்றான். "நானே நொந்து போயிருக்கேன். ஏண்டீ, இப்படி கூச்சல் போட்டு என் மானத்தை வாங்கறே?" "சாரி, என்னாச்சு?" என்று அவனருகில் வந்து கிசு கிசுத்தாள் "ஒண்ணுமில்லை. நான் கல்யாணம் பண்ணிக்கறதா இல்லை. ஆன்மீகமான விஷயங்கள்ல கான்ஸென்ட்ரேட் பண்ணலாம்னு காலைல சின்மயா மிஷன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்" "ஏண்டா? முந்தா நாள்தான் மூணு மாசத்துல எல்லாத்தையும் கத்துகிட்டப்பறம் கல்யாணம்ன்னு சொன்னே?" "சொன்னேன். ஆனா .. " "இப்ப எதுக்கு கல்யாணம் பண்ணிக்க போறதில்லேங்கற?" "ப்ளீஸ். இது பர்ஸனல் விஷயம் விமலா .. " "சரி, அங்கிள் ஆண்டிகிட்டே சொல்லிட்டயா?" "இன்னும் இல்லை .. நேத்து நைட்டுதான் தெ... ம்ம்ம் .. டிசைட் பண்ணினேன்" "என்னமோ மறைக்கற .. நேத்து நைட்டு என்ன பண்ணினே? எவகிட்டயாவுது போய் எய்ட்ஸ் வாங்கிட்டு வந்துட்டயா?" "சே, அதெல்லாம் ஒண்ணும் இல்லை" "அப்பறம் எப்படி தெரிஞ்சுது ?" "இல்லை நான் டிசைட் பண்ணினேன்னு சொன்னேன்" "ஆமா, அதுக்கு முன்னாடி தெரிஞ்சுதுன்னு சொல்ல வந்துட்டு மாத்தி டிசைட் பண்ணினேன்னு சொன்னே. இப்ப மரியாதையா நேத்து நைட்டு என்ன பண்ணினேன்னு சொல்லப் போறயா இல்லையா?" "ஐய்யோ... நேத்து நைட்டு நான் என் ஃப்ளாட்டுல தான் இருந்தேன். போதுமா?" "அப்ப திடீர்னு ஞானோதயம் வந்துதா? என்ன தெரிஞ்சுது?" சுற்று முற்றும் பாத்து குரலை தாழ்த்தி, "என்னால ஒரு பொண்ணை சந்தோஷமா வெச்சுக்க முடியாதுன்னு தெரிஞ்சுது" அதிர்ந்து போய் அவனைப் பார்தவள், "என்ன சொல்றே? சரி, நீ எங்கிட்ட சொல்ல வேண்டாம் முதல்ல வா. மணிபால் ஹாஸ்பிடல் பக்கத்துலதான் அங்க போய் ஒரு டாக்டர் கிட்ட சொல்லு. Let them find out what is wrong with you" என்றபடி அவன் கையை பிடித்து வெளியில் அழைத்துச் செல்ல முற்பட்டாள். "வேண்டாம் விமலா ப்ளீஸ். ...எனக்கு கூச்சமா இருக்கு" "அப்ப எங்கிட்ட சொல்லு. நீதான் என்னை ஒரு பொண்ணாவே பாக்கறதில்லையே" "அது வந்து ... அந்த விஷயத்தைப் பத்தி தெரிஞ்சுக்க நேத்து தீபக் ரெண்டு டீவீடி அப்பறம் சில வெப்சைட்டெல்லாம் பாக்க சொன்னான்..." "நைட்டு முழுக்க உக்காந்து பாத்துட்டு இருந்தயா?" "நைட்டு முழுக்க இல்லை .. ஒரு மூணு மணி வரைக்கும் பாத்தேன் .. அப்பதான் என்னால அதெல்லாம் முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டேன்" "நீ ஆம்பளையே இல்லைங்கறயா? உனக்கு எல்லாம் இருக்க வேண்டிய இடத்துல இருக்கு இல்லே?" "கேலி பண்ணறயா? எனக்கு இருக்க வேண்டியது இருக்கு. ஆனா நான் அந்த வீடியோல பாத்த மாதிரி இல்லை. அப்பறம், அந்த மாதிரி என்னால முடியாது" "எனக்கு ஒரு சந்தேகம்டா. நீ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கியா இல்லை போர்ன் ஸ்டார் ஆகலாம்னு இருக்கியா?" "சீ .. " "அப்பறம் ஏண்டா ஏதோ வீடியோவை பத்துட்டு அந்த மாதிரி இல்லை அந்த மாதிரி முடியாதுங்கற? முக்கியமான மேட்டர் மட்டும் பண்ணினா போதும்." என்ற பிறகு குரலை தாழ்த்தி, "ஐ மீன் இன்டர்கோர்ஸ் ..." என்றாள் "அதை தான் நானும் சொல்றேன் .. என்னால அவ்வளவு நேரமெல்லாம் தாக்கு பிடிக்க முடியாது" என்று ஒருவழியாக போட்டு உடைத்தான் அவன் சொல்லி முடிக்க குலுங்கி சிரித்த விமலா, "தயவு செஞ்சு வெளில யார்கிட்டயும் சொல்லிடாதே. பைத்தியகாரா அந்த வீடியோஸ் எல்லாம் விட்டு விட்டு எடுத்து இருப்பாங்கடா" "இல்லையே எனக்கு அந்த டௌட் வந்துது.
அப்பறம் உத்துப் பாத்தேன். ஒரே ஃப்ரேம்தான் அவ்வளவு நேரம் ஓடுச்சு" "சரி, நீ என்ன மாதிரி வீடியோ பாத்தே?" அதற்கு விவேக் பதில் சொல்ல திணறியதைப் பார்த்து பரிதாபப் பட்டு, "இதை மட்டும் சொல்லு .. நீ பாத்தது இண்டியன் சரக்கா ஃபாரின் சரக்கா?" "ஃபாரின்" "அதான். நீ நம்ம ஊர் ஆளுங்க நடிச்ச வீடியோ எதாவுது பாரு. அப்பறம் உன்னால முடியுமா இல்லையான்னு டிசைட் பண்ணு" ஓரளவு தெளிவு அடைந்தவன். "உங்கிட்ட இருக்கா?" "அறைஞ்சன்னா .... என்னை என்னன்னு நினைச்சே நீ? உன் தீபக் கிட்டயே கேளு அவன் அரேஞ்ச் பண்ணுவான்" என்றவள் தொடர்ந்து "சரி, செக்ஸ் கதையெல்லாம் படிச்சது இல்லையா நீ?" "ஒரே ஒரு கதைதான் படிச்சு இருக்கேன். கொஞ்சம் பச்சையா எழுதி இருக்கும் ..ஆனா அது ரொம்ப நாளைக்கு முன்னால வெளிவந்த புக். புதுசா எதுவும் படிச்சது இல்லை" "சரி, நான் உனக்கு கொஞ்சம் PDF ஃபைல்ஸெல்லாம் ZIP பண்ணி உன்னோட பர்ஸனல் மெயில் ஐடிக்கு அனுப்பறேன். நல்ல காதல் கதைங்க. கூடவே செக்ஸும் இருக்கும். கதைங்க எல்லாம் படிக்கவும் நல்லா இருக்கும். உனக்கு வேணுங்கற விஷயமும் அதுல இருக்கும். படிச்சு பாரு. நீ எவனோ ஃபாரின்காரனை பாத்துட்டு தப்பா முடிவு எடுத்து இருக்கே. அதை எல்லாம் படிச்சதுக்கு அப்பறமும் உனக்கு அந்த சந்தேகம் இருந்துதுன்னா நேரா மணிபால் ஹாஸ்பிடலுக்கு போறோம்" என்றவாறு விடை பெற்றாள். "சரி .. இப்ப கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கு. வா போலாம் நிறைய வேலை இருக்கு" என்றவாறு இருக்கைக்கு செல்ல திரும்பினான்.இரண்டொரு நாட்களுக்கு பிறகு விவேக் தீபக்கின் இருக்கைக்கு வந்து அவனிடம் ஒரு பழுப்பு நிறக்கவரில் அவன் கொடுத்த டீவீடிகளை கொடுத்தான். "என்னடா மாப்ளே? எல்லாம் தெரிஞ்சுகிட்டயா? அடுத்தது ப்ராக்டிகல்ஸ் ஆரம்பிக்கலாமா?" என்று ஆரம்பித்தவன் விவேக்கின் முகத்தைப் பார்த்து அவன் துயரத்தில் ஆழ்ந்திருப்பதை உணர்ந்தான். "என்னடா ஆச்சு?" "நீ கொடுத்த குடுத்த டீவீடியெ பாத்தப்பவே நினைச்சேன் நான் இதுக்கெல்லாம் லாயக்கில்லைன்னு. இப்ப நல்லாவே தெரிஞ்சு போச்சு. நீ இதுவரைக்கும் எனக்கு ஹெல்ப் பண்ணினதுக்கு தாங்க் பண்ணலாம்னு வந்தேன். இன்னைக்கு சாயங்காலம் நான் இஸ்கான் கோவிலுக்கு போகப் போறேன்" "டேய், என்னடா சாமியாராட்டம் பேசறே? என்னாச்சு முதல்ல இருந்து சொல்லு" "நீ கொடுத்த டீவீடி அப்பறம் வெப்சைட்டெல்லாம் பாத்து முதல்ல நொந்து போயிட்டேன்" "நொந்து போயிட்டியா? எதுக்கு" "வெப்சைட்டுல இருந்த ஃபோட்டோஸ் எல்லாம் பாக்கும் போது ஒண்ணும் எனக்கு அப்படி தோணலே. என்ன? கொஞ்சம் சர்கஸ் பண்ணற மாதிரியெல்லாம் காமிச்சு இருந்துது. கொஞ்ச நாள் ஜிம்முக்கு போனா என்னாலயும் முடியும்ன்னு நினைச்சேன். அப்பறம் வீடியோஸ் பாக்கும்போதுதான் தெரிஞ்சுது ... அந்த மாதிரி எல்லாம் ... ம்ம்ம் .. அவ்வளவு நேரமெல்லாம் என்னால் முடியாதுன்னு நொந்து போயிட்டேன்" "ஏன் படத்துல அவங்க பண்ணும்போது நீயும் கூடவே கையடிச்சு பாத்தியா?" அவ்வளவு எளிதில் அதை கண்டு பிடிப்பான் என்று விவேக் உணர்ந்து இருக்கவில்லை. பரிதாபமாக ஆமென்று தலையாட்டினான். "டேய், அவனுகெல்லாம் வையக்ராவை தின்னுட்டு ரொம்ப நேரம் நடிக்கறதுக்காக பண்ணுவானுக. அஞ்சு நிமிஷத்துல முடிஞ்சுதுன்னா எவனாவுது காசைக் கொடுத்து வாங்குவானா? அதுக்குத் தான். உண்மையில அவ்வளவு நேரம் பண்ணமுடியாது. அதைப்பாத்துட்டு நீ லாயக்கு இல்லைன்னு சொல்றேயே. நான் நம்ம ஊர் ஆளுக நடிச்ச ரியலிஸ்டான வீடியோ கொஞ்சம் குடுக்கறேன். அதுங்களைப் பாத்துட்டு அப்பறம் முடிவு எடு" "அதைத்தான் விமலாவும் சொன்னா ...." அதிர்ந்தவன், "மவனே இதையெல்லாம் அவகிட்ட ஏண்டா சொன்னே?" "அதை விடுடா. சொல்லாட்டி எங்க அப்பா அம்மாகிட்ட போய் எதையாவுது போட்டுக் கொடுத்துடுவா. அதனால அப்ப சொன்னேன். ஆனா இப்ப நான் ரொம்ப தெளிவா இருக்கேன். எனக்கு கல்யாணம் வேண்டாம்னு முதல்ல எங்க அப்பா அம்மா கிட்டதான் சொல்லப் போறேன்" "என்ன தெளிவு வந்துது? எவ்வளவு நேரம் உன்னால தாக்கு பிடிக்க முடியும்னு ஸ்டாப்வாட்ச் வெச்சுப் பாத்தியா?" "எவ்வளவு நேரம் பண்ணனும்ங்கறதை விடுடா. என்னோடது ரொம்ப சின்ன சைஸ்" "அதை எப்படி கண்டு புடிச்சே" "அந்த வீடியோல பாத்தப்பவே எனக்கு சந்தேகமா இருந்துது. அவனுகளுதெல்லாம் பெருசு பெருசா இருந்துது. சரி, ஃபாரினர்ஸுக்கு அப்படித்தான் இருக்கும்ன்னு விட்டுட்டேன். அப்பறம் விமலா PDFல போட்டு இருந்த கதைங்க கொஞ்சம் கொடுத்தா. அந்த கதை எல்லாம் படிச்சப்பறம் எனக்கு கன்ஃபர்ம் ஆயிடுச்சு" "என்ன கதைங்க ?" "ஸ்க்ரூட்ரைவர்ன்னு ஒருத்தர் எழுதினது. கதை எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு. ஒண்ணு ரெண்டு கதைங்களை படிச்சுட்டு அழுதுட்டேன். மத்ததெல்லாம் ஜாலியான கதைங்க. அந்த கதைல வர்ற ஹீரோ எல்லாம் நம்மள மாதிரி சாதாரணமான ஆளுங்கதான். ஆனா அந்த ஹீரொங்களுக்கு எட்டு இஞ்சு இல்லேன்னா உலக்கை மாதிரி இருக்கும்ன்னு எழுதி இருந்துச்சு. அந்த கதைல வர்ற ஹீரோங்ககூட கம்பேர் பண்ணினாலும் என்னோடது ரொம்ப சின்னதுடா" "டேய், கதைகள்லயும் படிக்கறவங்களுக்கு கிளு கிளுப்பா இருக்கணும்னு அப்படி எழுதுவாங்கடா. எல்லாருக்கும் அப்படி இருக்காது. மத்த விஷயங்கள்ல சாதாரணமான ஆளா காமிச்சு இருந்தாலும் செக்ஸ் கதைங்கள்ல ஹீரோவை செக்ஸ் விஷயத்துல ஹீரோ மாதிரிதான் காமிச்சு இருப்பாங்க" "அப்ப ஒரு ஹீரோன்னா அப்படி இருக்கணும்னு நீயே ஒத்துக்கற இல்லை?" என்று தான் தீபக்ககை மடக்கியதில் பெருமிதத்தோடு தொடர்ந்தான், "எனக்கு வரப் போறவளூக்கு நான் ஒரு ஹீரோவா இருக்கணும் காமெடியனா இருக்க கூடாது" "டேய், என்ன சைஸா இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு சந்தோஷம் கொடுக்க முடியும். என்னோடது கூட அவ்வளவு பெருசு இல்லைதான். ஆனா நான் போயிட்டு வந்தவளுக கிட்ட கேட்டுப் பாரு எப்படி இருந்ததுன்னு" "ஆமா நீ காசு குடுத்து போயிருப்பே. உங்கிட்ட காசை வாங்கிட்டு உன்னைப் பத்தி நல்லாத்தான் சொல்லுவாளுக" "டேய், உனக்கு எப்படி சொல்லி புரிய வெக்கறதுன்னு தெரியல" "புரியறதுக்கு இதுல இதுக்கு மேல ஒண்ணும் இல்லை" என்றவன் குரலை சிறிது உயர்த்தி "ஐ ஹாவ் அ ஸ்மால் பீனிஸ். இதை வெச்சுட்டு நான் அவமானப் பட விரும்பல. அவ்வளவுதான்" அப்போது தீபக்கின் இருக்கைக்கு வந்த சுரேஷுக்கு அவர்கள் பேசிய கடைசி சில வாக்கியங்கள் துல்லியமாக கேட்டது. "ம்ம்க்க்கும் .. " என்று கனைத்து அவர்கள் கவனத்தை கவர்ந்த சுரேஷ், "எல்லாருக்கும் முன்னாடி என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையாடா உங்க ரெண்டு பேருக்கும்?" என்று கடிந்து, "என் கேபினுக்கு வாங்க . " சுரேஷின் கேபினுக்குள் இருவரும் நுழைந்தனர். "என்னடா அது எங்கே என்ன பேசறதுன்னு இல்லை?" தீபக் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க, தலை குனிந்து இருந்த விவேக், "சாரி சுரேஷ். என்னாலதான். இனிமேல் இந்த மாதிரி நடக்காது" "இல்லை பாஸ் நான்தான் அவனை நோண்டி நோண்டி கேட்டு கடுப்பேத்துனேன் .. and he burst out" இருவரையும் சற்று நேரம் மௌனமாக பார்த்துக் கொண்டு இருந்த சுரேஷ் வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினான். "என் நிலைமை உங்களுக்கு சிரிப்பாத்தான் இருக்கும் ... ரொம்ப பெருமை படாதடான்னு கடவுள் எனக்கு கொடுத்த தண்டனை" இன்னும் சிரிப்பதை நிறுத்தாமல், "என்ன தண்டனை?" தீபக்கும் இப்போது சுரேஷுடன் சேர்ந்து கொண்டு "சின்னதா படைச்சுட்டாராம்" சுரேஷ், "எவ்வளவு சின்னதுன்னு அளந்து பாத்தியா?" விவேக் "அஃப்கோர்ஸ் " அவர்கள் மேலும் சிரிக்க, விவேக் மென்மேலும் கடுப்படைந்து எழுந்து நின்றான் "வெய்ட், வெய்ட் .. உன்னை அவமானப் படுத்தணும்னு சிரிக்கலைடா. உனக்கு இன்னும் ஒண்ணும் தெரியாம இருக்குதேன்னு சிரிச்சேன்" "என்ன தெரியணும்? என்ன தெரியணுங்கறேன். ஒரு விஷயத்தை வீடியோல பாத்தேன். அப்பறம் ஒரு புகழ் பெற்ற ஆதரும் தன் கதைல வர்ற ஹீரோக்களுக்கு அதே மாதிரி இருக்கறதா எழுதி இருக்கார். கம்பேர் பண்ணறதுக்கு என்னோடதை மெஷர் பண்ணி பாத்தேன்" "எப்படி மெஷர் பண்ணினே. ஸ்கேல் வெச்சா?" சிறிது தயங்கியபின் "என்னோடது கொஞ்சம் வளைஞ்சு இருக்கும் .." என்றவனை மேலும் சொல்ல விடாமல், "படுத்து இருக்கும்போது சில சமயம் மடிஞ்சு கூட இருக்குண்டா" என்று தீபக் தன் அறிவாற்றலைக் காட்ட விவேக், "தெரியும். நான் சொன்னது வென் இட் வாஸ் எரெக்ட்" "பேரிய ப்ராஸஸ்ஸா இருந்து இருக்குமே" என்ற சுரேஷிடம் விவேக், "ஆமா, இட் வாஸ் அ டஃப் ஜாப். ஸ்கேல் வெச்சா சரியா மெஷர் பண்ண முடியாதுன்னு ஒரு மெஷரிங்க் டேப் வாங்கிட்டு வந்து .." என்றதற்குள் தீபக், "அடப்பாவி அது ரொம்ப ஷார்பான தகுடுலுல பண்ணி இருக்கும். அளக்கும் போது கொஞ்சம் அறுந்து விழுந்துருச்சா?" முறைத்த விவேக், "என்னை அந்த அளவுக்கு மடையன்னு நினைச்சயா? நான் யூஸ் பண்ணினது டெய்லர்ங்க உபயோகிக்கற டேப். அதை I held it along my penis and measured (என் ஆணுருப்பில் மேல் படர்ந்தவாறு பிடித்த் அளந்தேன்)" என்றான். மறுபடியும் தீபக், "அளக்கறதுக்குள்ள மறுபடியும் கொஞ்சம் சுருங்கி இருக்குமேடா" என்று கிண்டலடிக்க விவேக் ரொம்ப சீரியஸான முகத்துடன், "அதையும் ஃபாக்டர் பண்ணித்தான் அளந்தேன்" என்றது மற்ற இருவரும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தனர். விவேக் அழுது விடுவான் போல இருக்கு கஷ்டப் பட்டு சிரிப்பை அடக்கிய சுரேஷ், "சரி, எவ்வளவு இருந்துது .. " "ஆறேகால் இஞ்ச்சுக்கு கொஞ்சம் அதிகம். செண்டிமீட்டர் கணக்குல சரியா பதினாறு செண்டிமீட்டர்" "அதை சின்னதுங்கறயா?" "ஆமா .. நான் வீடியோல பாத்தது எல்லாம் குறைஞ்சது ஒன்பது இஞ்சாவுது இருக்கும்.

அதெல்லாம் ஃபாரினர்ஸ். நம்ம ஊர்கார ஹீரோங்க வர்ற கதைல எட்டு இஞ்சுன்னு போட்டிருந்தது" "கிர்த் (சுற்றளவு) அளந்து பாத்தியா" "அதை அளக்கலே, ஆனா உலக்கை மாதிரி எல்லாம் என்னோடது இல்லை" அவனிடம் ஏதும் கூறாமல் சுரேஷ் தன் கணிணியின் பக்கம் திரும்பி ஏதோ டைப் செய்த பிறகு கணிணினித் திரையை சிறிது நேரம் பார்த்தான் "மடையா என்ன விஷயம்னாலும் கூகிள் விக்கிபீடியா அப்படிம்பயே, இந்த விஷயத்தை அங்க போய் பாத்தியா?" "அதெல்லாமா போட்டு இருப்பாங்க?" என்று ஆச்சர்யப் பட்ட விவேக்கிடம், "விக்கிபிடியாவுல ஹ்யூமன் பீனிஸ் சைஸ் (human penis size) அப்படின்னு ஒரு ஆர்டிகிள் இருக்கு. அதன் படி ஆணுருப்போட சைஸ் என்னன்னா, அதோட நீளத்தையும் தடிமனையும் சேத்தி சொல்லணும்" என்றதற்குள் தீபக் "ஓ, ப்ரா சைஸ்ல ... " என்று ஆரம்பிக்க சுரேஷின் முறைப்பை பார்த்து வாயடக்கினான். சுரேஷ் தொடர்ந்து, "உலகம் முழுக்க சர்வே பண்ணி கண்டு பிடிச்சு இருக்காங்க. ஒரு சராசரி ஆணுருப்போட சைஸ், அதாவும் எரெக்டா இருக்கும்போது, அஞ்சு புள்ளி ஒரு இஞ்சுல இருந்து அஞ்சு புள்ளி ஒன்பது இஞ்சுதான். நீ சொல்ற எட்டு இஞ்சு இருக்கறவங்க உலகத்துல ரெண்டு சதவிகிதம் கூட இல்லை" இடைமறித்த தீபக், "என்ன பாஸ் ஆஃப்ரிக்காவை அவங்க சேக்கலையா?" "இங்க உலகம் முழுக்கன்னு போட்டு இருக்கு ... " என்ற சுரேஷ் தொடர்ந்து, "அதேமாதிரி சராசரி தடிமன் ஒண்ணரை இஞ்சு. சராசரி சுற்றளவுன்னு பாத்தா நாலே முக்கால் இஞ்ச்" விவேக் இப்போது மும்மறமாக தன் ஆள்காட்டி விரல் கட்டை விரலின் நுனியின் ஒரு பகுதியை தொடும்படி வளைத்துப் பிடித்த பிறகு இரு விரல்களையும் நீட்டி சுரேஷின் மேசையிலிருந்த ஸ்கேலால் அளந்து கொண்டு இருந்தான். "என்னோடது கடப்பாறை மாதிரின்னு இருக்குன்னு எனக்கு அடிக்கடி தோணும் .. கரெக்டுதான்" என்றான் தீபக் மிகப் பெருமையாக. விவேக்கின் முகத்திலிருந்த சந்தேகக்கோடுகள் விலக ஆரம்பித்து இருந்தன.. "போய் வேலையை பாருங்கடா ... " வெளியில் வந்து அவர்கள் பொகும்போது தீபக், "டேய், அந்த டேப்பை எனக்கு கொஞ்சம் இரவல் தர்றியா?" என்றான்.முகத்தில் ஒரு பெருமிதப் புன்னகையுடன் விவேக் சுரேஷின் அறையிலிருந்து தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான். விமலா வந்து எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். சந்தோஷக் குரலில் "ஹாய் விமலா" என்றவனை முறைத்து, "என்ன சந்தேகம் தீந்துதா?" "என்ன சந்தேகம் ?" என்று முதலில் கேட்டு மறைக்கப் பாத்தவன் பிறகு அசடு வழிந்து "ம்ம்ம் தீந்துது. நான் சுரேஷ் கேபினுக்கு போனதை பாத்தியா" "நீ ஊருக்கெல்லாம் கேக்கற மாதிரி உன்னோட சைஸை தண்டோரா போட்டப்ப நாலு அறை அறையலாம்னு வந்தேன். அதுக்குள்ள சுரேஷ் அவர் கேபினுக்கு கூட்டிட்டு போயிட்டார்" "ஆக்சுவலி நீயும்தான் அந்த கதை எல்லாம் கொடுத்து என்னை மிஸ்லெட் பண்ணிட்டே" அவன் எதை குறிப்பிடுகிறான் என்பதை கணத்தில் கணித்த விமலா, "ஆமா, நீ ரொம்ப தெளிவா இருந்தே நான் உன்னை மிஸ்லெட் பண்ணிட்டேன். சரி விடு. மணிபால் ஹாஸ்பிடலுக்கு போகணுமா வேண்டாமா?" "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் ஓ.கே" "சரி, அடுத்தது என்ன?" "என்ன நீ? என்னை விட நீ ரொம்ப ஆர்வமா இருக்கே?" சில கணங்கள் தடுமாறிய விமலா, "நீ எதாவுது எக்கு தப்பா மாட்டிக்க கூடாதுங்கற அக்கரையில கேட்டேன்" "சரி, அடுத்தது செக்ஸ் சாட் (sex chat)" என்றான். "எதுக்குடா? அதெல்லாம் வேலையில்லாம இருக்கறவங்க பண்ணறது" "இப்பெல்லாம் பொண்ணுங்க இதெல்லாம் சர்வசாதாரணமா பண்ணறாளுக" "உனக்கு தெரியுமா?" "தீபக்தான் சொன்னான் .. அதுவுமில்லாம செக்ஸ் சாட் பண்ணும்போது அவங்க இம்ப்ரெஸ் ஆனாங்கன்னா " "ஆனாங்கன்னா?" "அடுத்த விஷயத்துக்கு அவங்ககூடவே ... " "அடுத்த விஷயம்னா?" "டேட்டிங்க் .. " "டேய், இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? உன் வைஃப்கிட்ட உன்னை எக்ஸ்பீரியன்ஸ் இருக்கற ஆளா காமிச்சுக்க எவளோ ஒருத்தி கூட சுத்தப் போறயா?" "விமலா, உங்கிட்ட சொல்லறதுக்கு என்ன? எனக்கு பொண்ணுங்ககூட சரியா பேசவே முடியாது. முன்ன பின்ன தெரியாத ஒருத்தியை கல்யாணம் பண்ணிட்டு அன்னிக்கு நைட்டே அவகூட ... அப்படி எல்லாம் இருக்கணும்னா முடியுமா சொல்லு. அதான் மத்த பொண்ணுங்ககூட ஃப்ரீயா பழகி அந்த கூச்சம் போயிடுச்சுன்னா எனக்கு வரப்போறவ டிஸ்ஸப்பாயின்ட் ஆகாம இருப்பா இல்லையா?" "டேய், உனக்கு வரபோறவளும் இந்த மாதிரி டேட்டிங்க் எல்லாம் பண்ணி இருந்தா?" "பண்ணி இருந்தா என்ன? எனக்கு இருக்கற மாதிரி அவளுக்கும் தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம் இருக்கலாம் இல்லை" "ஆர்வத்துக்கு மேல ஏதாவுது ஆகி இருந்தா?" "ஆகி இருந்தா என்ன? எனக்கு ஒரு ஞாயம் அவளுக்கு ஒரு ஞாயம்னு சொல்றவன் நான் இல்லை. கல்யாணத்துக்கு அப்பறம் ஒழுங்கா எனக்கு மட்டும் மனைவியா இருந்தா போதும்" "டேய், நிஜமாவே உனக்கு வரப்போறவ கொடுத்து வெச்சவடா" "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை .. " "நான் ஒண்ணு கேக்கறேன். எதுக்கு அப்படி முன்ன பின்ன தெரியாத ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கணும்? நீயே ஒருத்தியை லவ் பண்ணி நல்லா பழகினதுக்கு அப்பறம் கல்யாணம் பண்ணிக்க கூடாது?" "இனிமேல் நான் ஒருத்தியை செலக்ட் பண்ணி, அவளை பத்தி நல்லா தெரிஞ்சுக்கற அளவுக்கு பழகி அதுக்கபறம் அவகிட்ட என் லவ்வை சொல்லி அவளுக்கும் என்னை பிடிச்சு இருந்து ... நடக்கற காரியத்தை பேசு .. மோரோவர், நான் அரேஞ்ச்ட் மேரேஜ்தான் பண்ணிக்கணும்னு இருக்கேன்" "ஏன்?" "பெரியவங்க பாத்து செலக்ட் பண்ணினா எல்லா விஷயத்தையும் பாத்து செலெக்ட் பண்ணுவாங்க" "சும்மா ரீல் விடாதே .. ஜாதகத்தை மட்டும் பாத்து செலெக்ட் பண்ணுவாங்க" "அதெல்லாம் அந்த காலம். இப்பெல்லாம் அப்படி இல்லை. ப்ளட் க்ரூப் முதற்கொண்டு பாத்து செலக்ட் பண்ணுவாங்க. அதுவும் எங்க அப்பாவை பத்தி உனக்குதான் நல்லா தெரியுமே?" "தெரியும். எங்க அப்பா அவருக்கு வெச்சு இருக்கற பேர் முன் ஜாக்கிரதை முத்தண்ணா. எப்படியோ போ. நான் லவ் மேரேஜ்தான் பண்ணிக்கணும்னு இருக்கேன்" "Quite understandable .. உங்க வீட்டில ரெண்டு தலைமுறையா லவ் மேரேஜ் ... நீ அதுக்கு மேல ஏதாவுது பண்ணாம இருந்தா போதும்" "அதுக்கு மேலன்னா?" "லெஸ்பியன் ஆகி ஒரு பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கறது. யூ.எஸ்ல சில ஸ்டேட்ஸ்ல அப்படி சட்ட பூர்வமா பண்ணிக்கலாம்" "சீ .. அது பர்வர்ஷன் .. நாட் லவ்" "சரி, உன் ஆளை எப்படி செலக்ட் பண்ணுவே? அவனா வந்து உன்னை ப்ரோபோஸ் பண்ணனும்னு எதிர்பார்ப்பியா இல்லை நீயே அப்ரோச் பண்ணுவியா?" "அவனா வந்து ப்ரோபோஸ் பண்ணுவான்னு பாத்தேன் .. அவனுக்கு தொடையில நடுக்கம். அதனால நானே செலக்ட் பண்ணிட்டேன்" "நிஜமா?" "எஸ் அஃப்கோர்ஸ்" "யாரு?" "உங்கிட்ட எல்லாம் சொல்ல முடியாது" "ஏய், என்னோட பர்ஸனல் மேட்டரெல்லாம் கேக்கறே? உன்னோடதை சொல்ல மாட்டியா?" "ம்ம்ஹூம் .. அதுவும் உங்கிட்ட சொல்லவே போறது இல்லை. " "ஏ, விமலா, நான் உனக்கு ஒரு ஃப்ரெண்ட் இல்லையா?" "நீ என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்தான் ஆனா இந்த விஷயத்தை மட்டும் நான் உனக்கு சொல்ல முடியாது" "இப்ப நீ சொல்லலைன்னா நான் அங்கிள் கிட்ட போட்டு கொடுப்பேன்" "எங்க அப்பா கிட்டயா? நீ போய் சொன்னா 'அப்படியா? ஃபைனலைஸ் பண்ணினதும் விமலாவே எங்க கிட்ட சொல்லுவா' அப்படிம்பாரு" "திஸ் இஸ் நாட் ஃபேர் .. " "கொஞ்ச நாள் வெய்ட் பண்ணிக்கடா கண்ணா. கல்யாணதப்ப நேராவே பாத்துக்கோ" "இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணமா?" "ஆமா .. இப்ப உன் விஷயத்துக்கு வருவோம். செக்ஸ் சாட் ஓ.கே. இந்த டேட்டிங்க் எல்லாம் மறந்துடு" முதலில் அவளை முறைத்தவன் இனிமேல் இவளிடம் எதுவும் சொல்லப் போவதில்லை என்று முடிவெடுத்து, "சரி, சொல்லிக் கொடு" "என்ன?" "செக்ஸ் சாட்" "டேய், என்னை என்னன்னு நினைச்சே நீ? எனக்கு அதுல எல்லாம் பழக்கம் இல்லை. தீபக்கிட்ட கேளு அவனுக்கு தெரிஞ்சு இருக்கும்." என்றவாறு விமலா விடை பெற்றாள்.அடுதத நாள் விவேக் சோர்வுடன் அமர்ந்திருக்க .. தீபக் அவன் முதுகைத் தட்டி "என்னடா மச்சி அந்த சாட் ரூம்ல எவளாவுது கிடைச்சாளா? எவ்வளவு நேரம் சாட் பண்ணினே" "ஒரு பத்து லைன்தான் சாட் பண்ணினேன் அப்பறம் அவ லாக் ஆஃப் பண்ணிட்டு போயிட்டா. இந்த செக்ஸ் சாட் எல்லாம் எனக்கு ஒத்து வராதுன்னு விட்டுட்டேன். " "யார் கூட சாட் பண்ணினே?" "கூல்கர்ல்123 அப்படின்னு ஒருத்தியை அந்த சாட் ரும்ல பாத்தேன்" "அது ஒருத்தியா இல்லை ஒருத்தனான்னு உனக்கு எப்படி தெரிஞ்சுது?" திரு திருவென்று விழித்தவன் .. "தெரியல .. ஐடியை வெச்சு பொண்ணுன்னு நினைச்சேன்" "சரி அப்பறம்?" "கொஞ்சம் நேரம் அறிமுகம் ஆனதுக்கு அப்பறம் ரோல் ப்ளே பண்ணலாமான்னா" "ம்ம்ம்ம் .. பெரிய ஆளாயிட்டே .. என்ன ரோல் ப்ளே ப்ண்ணினே" "நான் வெவ்வேற வெப்சைட்ல பாத்து இருக்கேன் .. அதெல்லாம் எனக்கு பிடிக்கல. சோ, கல்யாணம் ஆகி ஃபர்ஸ்ட் நைட் மாதிரி ரோல் ப்ளே பண்ணலாம்னு சொன்னேன். அவளும் நாம் ரொம்ப வித்யாசமான ஆளா இருக்கேன்னு சொல்லி ஒத்து கிட்டா" "அப்பறம்" "முதல்ல நான் ஆரம்பிச்சேன், 'நான் ஃபர்ஸ்ட் நைட்டுல பெட்ரூம்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன்'. அதுக்கு அவ 'நான் ரெட் கலர் மெல்லிசான சாரியை லோஹிப் பட்டிட்டு க்ளீவேஜ் தெரியற மாதிரி ப்ளவுஸ் போட்டுட்டு கைல பால் சொம்போட உள்ள வர்றேன்' அப்ப்டின்னா" "பிச்சுட்டடா .. அப்பறம் .. " "அதுக்கு நான், 'நான் உங்கிட்ட வந்து பால் சொம்பை வாங்கி பக்கத்துல இருக்கற மேஜைல் வெக்கறேன்' அப்படீன்னேன். அவ அதுக்கு, "நான் என்னோட முந்தானையை லேசா விலக விட்டுட்டு நிக்கறேன்'

அப்படின்னா" "வாவ் அப்பறம்?" "நான் அதுக்கு, 'நீ என் காலுல விழுந்து என்னை ஆசீர்வாதம் வாங்கிக்கோன்னு சொல்றேன்' அப்படின்னேன்" முகம் சுளிக்க பார்த்துக் கொண்டு இருந்த தீபக்கை பார்த்து, "இப்ப நீ எதுவும் சொல்லாதே .. " "டெய் மடையா, நீ எந்த செஞ்சுரிலடா இருக்கே .. சரி, என்னதான் சொன்னா சொல்லு" "'மவனே என்னை என்ன உன் கொத்தடிமைன்னு நினைச்சயான்னு சொல்லி பால் சொம்பை உன் தலைல கொட்டிட்டு வெளில போறேன்' அப்ப்டின்னு சொல்லிட்டு லாக் ஆஃப் பண்ணிட்டா." தொடர்ந்து சிரித்துக் கொண்டு இருந்த தீபக்கை முறைத்து, "இந்த சாட் எல்லாம் எனக்கு சரிப் பட்டு வராதுடா. நீ சொன்னியே அந்த ஸ்போர்ஸ் பார் அதுக்கு போலாமா. அங்க் போன நேரா பொண்ணுங்களை பாத்து பேசலாம்" "சரி, உன் இஷ்டம் .. இப்பவே சொல்லிட்டேன். அங்க போனா உனக்கு ஹார்ட் லிக்கர் எதுவும் கிடையாது. ஒன்லி பியர். சரியா?" "அதுகூட வேண்டாம். நான் பொண்ணுங்க யார் கூடயாவுது ஃப்ரீயா பேசணும்" "அவ்வளவுதானா? டேய் கொஞ்சம் பந்தா பண்ணினா போதும். அங்க casual consensual sex அப்படின்னு அலையற நிறைய பொண்ணுங்களை மடக்கலாண்டா" "சரி, இந்த வெள்ளிக்கிழமை போலாமா?" "ஓ,கே, அதுக்கான ட்ரெஸ் உங்கிட்ட இருக்கா?" :"அதுக்கென்ன ட்ரெஸ்?" "பார்டிவேர்டா, பெருசா ஒண்ணும் செலவு செய்ய வேண்டாம். முடிஞ்ச வரைக்கு டார்க் கலர்ல ஜீன்ஸ் டீ-ஷர்ட் இல்லைன்னா எதாவது பார்டிவேர் ஷர்ட். கொஞ்சம் ஜிகுஜிகுன்னு இருந்துன்னா நலலது. பொண்ணுங்க தான் எக்கச்சக்கமா காசை செலவு செஞ்சு சின்ன துணியா பொட்டுட்டு வருவாளுக" "சரி, லைஃப் ஸ்டைல் இல்லை ஷாப்பர்ஸ் ஸ்டாப்பில போய் பார்ட்டிவேர் அப்படின்னு கேட்டா கொடுப்பாங்க இல்லை" "ஓ, ஜோரா உன் பர்ஸ் காலி ஆகிறவரைக்கும் கொடுப்பாங்க ... "வெள்ளியன்று மாலை ஏழுமணி அளவில் அவனது அப்பார்ட்மெண்ட் காலிங்க் பெல் அடித்தது. பார்ட்டிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த விவேக் இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று எண்ணியபடி வாசற்கதவை திறந்தான். அங்கே அவன் கண்ட காட்சியில் ஒரு கணம் வாயடைத்து போனான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக