http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : பாண்டி நாட்டு பைங்கிளி - பகுதி - 1

பக்கங்கள்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

பாண்டி நாட்டு பைங்கிளி - பகுதி - 1

முழு நிலா காய்ந்து கொண்டிருந்தது. இளம் தென்றல் காவேரி நதி வழியாக மென் குளிருடன் மதுரை நகர் முழுவதும் வலம் வந்து எல்லோரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது. ஆனால் பாண்டி நாட்டு இளவரசி நந்தினி தேவியோ பஞ்சணையில் உறக்கம் வராமல் தவிப்புடன் புரண்டு கொண்டிருந்தாள். அவளது பட்டு மேனி முழுவதும் தக தக என்று கனல் போன்று எரிவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவள் மனம் அலை பாய்ந்து நிலை கொள்ளாமல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

துயில் கொள்ள முற்பட்ட அந்த மயில் நடையாளுக்கு தனது தவிப்புக்குக் காரணம் தன் மனதில் எற்பட்டிருந்த மையலே என்று புரியவே செய்தது. ஆனால் என்ன செய்வது, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தாள். அவளது மனம் சென்ற சில நாட்களில் நடந்த இனிய நிகழ்ச்சிகளை அசை போட்டு அந்த நினைவுகளில் பெருமூச்சுடன் பயணம் செய்யத் தொடங்கியது.

பாண்டிய நாட்டு மன்னன் சுந்தர பாண்டியனின் ஒரே மகள் நந்தினி தேவி. அவளது எழில் காணும் எவரையும் கவர்ந்து விடும் கொள்ளை அழகுடன் திகழ்ந்தாள். அவளது பருவச் செழிப்புகளும் வளைவு நெளிவுகளும். வனப்புடன் திளங்கிய மேனியும் காண்பவரை மயக்கிவிடும்.

அன்று ஒரு நாள் நந்தினி தனது அந்தப்புரத்தின் உப்பரிகையில் நின்று வெளியில் மதுரை நகரின் அழகை ரசித்து கண்டு கொண்டிருந்தாள். அப்போது புரவிகளின் சப்தம் கேட்டது. சற்றே திகைப்புடன் சத்தம் கேட்ட திசையில் நோக்க முற்பட்ட இளவரசி, தூரத்தில் ஒரு குதிரையில் கம்பீரமான தோற்றத்துடன் ஒரு வாலிபன் வருவதைக் கண்டாள். அருகில் வர வர அவனது தோற்றம் இன்னும் தெளிவானது. நந்தினி தேவி, அவனை தனது வேல் விழிகளால் கூர்மையாக கவனித்தாள் - அவன் சாதாரணமான வீரனாக இருக்க முடியாது, இராஜ குடும்பத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் எனபது அவளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

தேக்கு மரம் போன்று வலிமை வாய்ந்த தோள்களும் புஜங்களும் காந்த சக்தி மிகுந்த கண்களும் அவளைக் கவர்ந்து விட்டன. நந்தினி தேவி, தனது இதயத்தில் ஒரு பகுதி தன்னை விட்டு நீங்கி எங்கோ செல்வது போல உணர்ந்தாள். தன்னையும் அறியாமல் தனது நெஞ்சம் பட பட என்று அடித்துக் கொள்ளும் போதே, அந்த வாலிபன் திடீர் என்று அவனது பார்வை மேலே வருவதையும் கண்டாள்.அதற்கு முந்தின நாள்தான், தனது தந்தையார் அண்டை நாட்டு பல்லவ மன்னரும் இளவரசன் இளைய பல்லவனும் அரச வருகை தருவதாகக் கூறியதை நினைவு கூர்ந்தாள். வருபவர் இளவல் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று அவள் மனம் கூறியது. தனக்கு பல்லவ நாட்டு இளவரசனை மணமுடிப்பதாக ஒரு விருப்பத்தையும் தனது தந்தை ஒரு கோடி காட்டி இருந்ததையும் உணர்ந்திருந்தாள். ஆனால் இவன் அவனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவளது மனம் வேண்டிக் கொண்டது. ஆனால் ஏன் இவர் தனியாக வருகிரார் என்று கேள்விக்குறியும் அவள் மனதில் எழவே செய்தது.

இளைய பல்லவன் தூரத்தில் வரும்பொழுதே தன்னை இரு வேல் விழிகள் துளைக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அருகில் வந்தபோதுதான் அது ஒரு பருவப் பைங்கிளியின் மான் விழிகள் என்று புரிந்தது. மெல்ல தனது பார்வையை அந்த திசையில் திருப்பிய போது தான் அது ஒரு காவியம் என்று அறிந்த அவன், அந்த விழிகளுடன் ஓரிரண்டே வினாடிகளென்றாலும் விழிகளுடன் விழிகள் கலந்தபோது, மின்னல் தாக்கியதுபோல உணர்வு பெற்றான்.

என்னதான் இருந்தாலும் பெண்மைக்கே உரிய நாணத்துடன் அந்த மான் விழியாள் மருட்சியுடன் தனது கண்களை வேறு பக்கம் திருப்பினாலும், அந்த சில கணங்களிலேயே மன்மதன் வானத்தில் இருந்து இருவரிம் மீதும் தனது பாணங்களை எய்தி விட்டான். நந்தினி தனது பார்வையைத் திருப்பினாலும், ஓரவிழிகளால், அந்த ஆண்மகன் தனது அங்க லாவண்யங்களை மொய்த்துப்பார்ப்பதை உணரவே செய்தாள் அவள் மேனியெங்கும் அந்த உணர்வால் சிலிர்த்தது. விழிகள் பட படத்தன, கொவ்வைச்சிவந்து இருந்த இதழ்கள், மெல்லத் துடித்தன. நெஞ்சம் படபடக்க அவளது பருவச் செழிப்புகள் விம்மி விம்மி அசைவதை அந்த வாலிபன் தனது புரவியை வேண்டுமென்றே மெதுவாக நடக்க வைத்து, ஒரு விஷமப் புன்னகையுடன் பார்த்து ரசித்தான்.

ஆனாலும் இதுவரை முன் பின் அறிமுகமாகாத ஒரு இளம் பெண்ணை அங்கு நின்று பார்த்துக் கொண்டிருப்பது பண்பாகாது என்று எண்ணிய வண்ணம் அவள் நின்ற உப்பரிகையயும் கடந்து செல்லலானான். அவன் மனம் இந்த ஒயில் ஓவியம் தனக்காக நிச்சயம் செய்யப்பட இருக்கும் பாண்டிய நாட்டு இளவரசியாகத்தான் இருக்கும் என்¢று தனக்குத் தானே கூறிக் கொண்டது..

இதுவரை எந்தப் பெண்ணையும் கண்டு ஏற்படாத ஒரு உணர்வு அவன் மனதிலும் உடலிலும் உண்டானது. இந்த உணர்வுடன் தனது குதிரையின் அசைவில் தனது ஆண்மையின் வேல் திண்ணம் பெறுவதையும் இளையபல்லவன் உணர்ந்தான். இனி இங்கு நின்றால் ஆபத்து என்று நினைத்து, புரவியை மீண்டும் வேகமாகச் செலுத்த முற்பட்டு கடைசியாக திரும்பி ஒரு முறை மேலே விழிகளைச் செலுத்த, நான்கு விழிகளும் மீண்டும் ஒரு கணம் கலந்தன. மன்மதனின் அம்புகள் மீண்டும் ஒரு முறை பூ மழையாக உதிர்ந்து இருவரையும் காதல் என்ற உணர்வில் நனைத்து சிலிர்க்க வைத்தன.

அந்தப் புரவியில் அந்த வீரன் சென்று தன் பார்வையில் இருந்து மறையும்வரை கண்ணிமைக்காமல் கண்டுகொண்டிருந்த அந்தப் பேதையின் விழிகள் தன்னையும் அறியாமல் பனித்தன. கண்கள் மட்டுமா? வேறெங்கோ கனிந்து கசிவது போன்றும் இருக்க அந்தப் பூங்கொடியாள், அங்கிருந்து மெல்லிய நடை பயின்று அரண்மனைக்குள் சென்றாள்.


உள்ளே சென்ற இளவரசியை, தந்தையார் சுந்தர பாண்டியனார் புன்னகையுடன் வரவேற்றார். "வா! மகளே! நந்தினி! நேற்று பல்லவ மன்னரும் இளவலும் மதுரைக்கு வருகை தருவதாகக் கூறியிருந்தேன் அல்லவா? இன்று காலை தான் அவரது செய்தி வந்தது. மன்னருக்கு உடல் நிலை சரியில்லாததால், வர முடியவில்லை என்றும், இளையபல்லவன் மட்டும் வந்து சில நாட்கள் நமது விருந்தினராக இருந்து செல்வார் என்றும் ஓலை அனுப்பியிருக்கிறார். இளையபல்லவன் தனியாகவே வருவார் போல இருக்கிறது!”

மேலும் அவர் கூறினார் - "பல்லவ இளவல்” நமது அரண்மனையிலேயே தங்க ஏற்பாடு செய்ய ஆணையிட்டிருக்கிறேன். அரச விருந்திரானதால், நீயும் அவரை கவனித்து விருந்தோம்பல் செய்ய வேண்டும். பல்லவ நாட்டுக்கும் நமது நாட்டுக்கும் நெருங்கிய உறவு ஏற்படுவது இரு நாடுகளுக்குமே நல்லது!" என்று தந்தையார் கண்கள் மின்ன ராஜ தந்திரத்தொனியில் மொழிவதைக் கேட்ட நந்தினி நாணப்புன்னகையுடன் ".. ம் ........ம்" என்றவாறே மெல்லத் தனது அறைக்குச் செல்லத் தொடங்கினாள்.

நந்தினியின் மனம் குதூகலத்துடன் சிட்டுக் குருவிபோல பறந்து எங்கோ செல்லத் தொடங்கியது; அவள் மான்போலத் துள்ளிக் குதித்துக் கொண்டு தனது பள்ளியறைக்குள் செல்ல, அவளது தோழி பூங்கோதை அவளை விசித்திரமாகப் பார்த்தாள். "என்ன இளவரசி! நடையும் பார்வையும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதே?" என்று குறு குறுக்கும் விழிகளுடன் வினவினாள். "இல்லை.... ஒன்றும் இல்லை..........." என்று தடுமாற்றத்துடன் கூறிய உடனேயே பூங்கோதைக்கு என்னவோ விஷயம் இருக்கிறது என்று புரிந்து விட்டது. பத்துப் பதினைந்து ஆண்டுகளாக அல்லவா அவள் நந்தினியுடனேயே இருக்கிறாள்? மேலும் அவளும் அந்த நாட்டு சேனாதிபதியின் மகன் கபிலன் என்பவனைச் சிறிது காலமாகக் காதலித்துக் கொண்டுதான் இருந்தாள். அதனால் இந்த நோயின் அறிகுறிகள் கண்ட உடனேயே அவளுக்குத் தெரிந்து விட்டது!

பூங்கோதை இளவரசியின் தோள்களைப் பற்றிய வாறு "தேவி! யார் அவர்??" என்று குறும்புப் புன்னகையுடன் அப்பட்டமாகக் கேட்டு விட்டாள். நந்தினி அதிர்ந்து விட்டாள். இவளுக்கு எப்படித் தெரிந்தது என்ற கேள்விக் குறியுடன் "என்ன பூங்கோதை? யார் எவர்??" என்று குழப்பதுடன் கேட்க, சிலம்பொலி போல் சிரித்துக் கொண்டே, "பார்த்தால், இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்று இருக்கிறீர்கள். எனக்குத் தெரியாதா என்ன? உங்களை எத்தனை வருடங்களாக கவனித்து வருகிறேன். உங்கள் மனம் உங்களிடத்தில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக உங்கள் நெருங்கிய தோழியாகிய எனக்குத் தெரியாமலா போகும்?" என்று நந்தினிதேவியின் விழிகளைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டே ஆர்வத்துடன், "கூறுங்கள் தேவி, யார் அவர்? நானும் அந்த வழியாகத்தான் வந்திருக்கிறேன், எப்படியும் என் உதவி உங்களுக்குத் தேவைப்படும்? என்று நமட்டுச் சிரிப்புடன் வார்த்தைகளை உதிர்த்தாள்.

நந்தினி சற்றே தயங்கியபடியே "பூங்கோதை! நீ யாரும் சொல்லி விட மாட்டாயே? - ஆனால் அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. சற்று முன்புதான் நான் உப்பரிகையின் நின்று கொண்டிருந்தேன். புரவியில் ஒரு அழகானவர் சென்று கொண்டிருந்தார். நான் மேலே நிற்பதை விழுங்கும் கண்களினால் பார்த்துக் கொண்டே புன்னகை வேறு செய்தார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை." என்று பட படக்கும் விழிகளுடன் மூச்சு முட்டத் திக்கித் திக்கிக் கூறினாள். தோழியோ கல கலவென்று நகைத்தவாறே, " நீங்கள் மட்டும் கண்களை மூடிக்கொண்டு முனிவர் மாதிரி தவம் செய்து கொண்டிருந்தீர்களாக்கும்?? யார் யாரை விழுங்கும் பார்வை பார்த்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாதா?" என்று கேலியுடன் கூறியவாரே, "அச்சப்பட வேண்டாம், அவர் பல்லவ இளவல் தான் - அதாவது உங்களது வருங்காலக் கணவர்!! என்னதான் திருமணம் செய்வதாக இருந்தாலும், அதற்கு முன்னால் காதல் செய்து, கொஞ்சம் திருட்டுத்தனமாகச் செய்யும் குறும்புகளும் சில்மிஷங்களும் செய்வதில் இருக்கும் இன்பமே அலாதி இன்பம்" என்று அனுபவித்துக்கூறிய தோழியை இளவரசி அதிசயமாகப் பார்த்தாள்.

நந்தினி தனது தோழியைப் பொறாமையுடன் பார்த்தவாறே, " அது எப்படியடி முடியும்?? நான் தான் தெரிந்தோ தெரியாமலோ அரச குடும்பத்தில் பிறந்து விட்டேனே? வெளியில் எங்கும் சுதந்திரத்துடன் செல்ல முடியாதே? நீ என்னதான் இருந்தாலும் கொடுத்து வைத்தவள்?" என்று பொறுமினாள். மீண்டும் ஒரு புன்னகையை உதிர்த்தவாறே, "சற்றே பொறுங்கள் தேவி! நான் இல்லையா உங்களுக்கு உதவ?? பல்லவ இளவரசர் தங்குவது நமது அந்தப் புரத்துக்குப் பக்கத்தில் இருக்கும் அரச விருந்தினர் அறைகளின் ஒன்றில்தான்.¢. சில நாட்கள் தங்குவார் அல்லவா? "பல்லவ இளவல் தனியாக வந்திருப்பதால் மன்னர் அவருக்குத் துணையாக சேனாதிபதி மகன் கபிலனை (பூங்கோதையின் விழிகள் திளங்கின!!) இந்தச் சில நாட்கள் அவருடன் தங்கியுருக்கச் சொன்னார் என்று கேள்வி! - தேவி, நமக்கு இருவருக்குமே அதிருஷ்டகாலம்தான் என்று நினைக்கிறேன். என்ன கூறுகிறீர்கள்" என்று விஷமப் பார்வையுடன் கேள்வியை வீசினாள். “அவர் நான் சொன்னால் உதவாமலா போய் விடுவார்?" என்று தனது திட்டத்தை விவரித்தாள். இதைக் கேட்டவுடன் நந்தினி திகைத்து விட்டாள். மனம் பட பட என்று அடித்துக் கொண்டது. ஆனாலும் ஆவல் இதயத்தை உந்தியது.

நந்தினிக்குத் தனது தோழியின் காதல் விபரம் தெரிந்திருந்தாலும் மற்றவர் விவகாரங்களில் தலையிடுவது பண்பாகாது என்பதாலும் அவளுக்கே அதற்கு முன்பு அதிகம் அதைப் பற்றி ஆவல் இல்லாததாலும் கண்டு கொள்வதில்லை. மாலைப் பொழுது பூங்கொடி திடீர் என்று காணாமல் போய் விடுவாள். வரும்போது கொஞ்சம் இன்ப மயக்கத்தில் துவண்டு வருவதைப் போல் இருக்கும். ஆனாலும் இதுவரை அவளை ஒன்றும் கேட்டதில்லை. ஆனால் இப்போது தனக்கும் அந்த காதல் நோய் பிடித்துக் கொண்டதால், அவளுக்கு திடீர் என்று அவர்கள் காதலைப் பற்றி அறிய அவா ஏற்பட்டது.

"அடியே! பூங்கோதை! நீ இத்தனை நாட்களாகக் காதலிக்கிறாயே! அப்படி என்னதான் பேசிக் கொள்வீர்கள், வேறு என்னதான் செய்வீர்கள்?" என்று குறு குறுப்புடன் வினவினாள். தோழி வெண்கலக் கிண்ணம் விழுந்தது போல கலகலத்தாள் - "இளவரசி! இதெல்லாம் சொல்லித் தெரிவதில்லை. அனுபவிப்பதில்தான் இன்பமே இருக்கிறது. முதல் எல்லாம், மணிக் கணக்கில் பேசிக் கொள்வோம், ‘மானே! மயிலே!’ என்றெல்லாம் வர்ணித்துக் கொண்டிருப்பார். ஆனால் கொஞ்சம் இடம் கொடுத்து விட்டால் - அப்பப்பா! . . . . . . இந்த ஆண்கள் இருக்கிறார்களே! . . . . , கையையும் வாயையும் வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்!!.." என்று சொக்கும் கண்களுடன் மொழிய நந்தினி இன்னும் திகைத்தாள்.

அப்போது அங்கு ஒரு சேவகன் வேகமாக வந்து அவர்கள் முன்பு குனிந்து வணங்கியபடி. "இராஜ குமாரி!! அரசர் ஒரு விருந்தனரோடு வந்திருக்கிறார். உங்களை அழைத்து வர உத்தரவு இட்டிருக்கிறார்" என்று கூறினான். "சரி! நான் வருகிறேன் என்று சொல்" என்று ஆணையிட்டு விட்டு அவன் சென்றவுடன் நிலைக் கண்ணாடியில் தன் தோற்றம் எப்படி இருக்கிறது என்று பார்க்க விழைந்தாள். பூங்கோதை அவளைப்பார்த்து கேலியாக "தேவி, இப்போதே கொள்ளை அழகுடன் இருக்கிறீர்கள், இன்னும் அலங்காரம் செய்து கொண்டால், பல்லவ இளவல் மயங்கி விழுந்தே விடுவார்!" என்று ரீங்காரிக்க நந்தினி முகம் சிவந்தாள்.

மனம் படபடக்க "சரி வாடி போகலாம்" என்று தோழியின் கரத்தைப் பிடித்தவாறே அரண்மனையை நோக்கி விரைந்தாள். அவளது இதயம் தனது மனம் கவர்ந்தவனைப் பார்க்கத் துடித்தது. தோழிக்கு அவளது மனப்பதைப்பு புரியவே செய்தது. "அச்சப் படாதீர்கள் தேவி, அவர் எங்கும் பறந்து சென்று விட மாட்டார்" என்று கிசு கிசுத்தாள். அவர்கள் அரண்மனை வாயிலில் நுழைந்ததும் அங்கு காவலர்கள் வணங்கி உள்ளே வழி விட்டனர். இருவரின் கால்களின் சலங்கை ஒலியும் உள்ளே இருந்தவர்களுக்கு இவர்களின் வருகையைப் பறை சாற்றி விட்டன.

அங்கு மன்னரும் சேனாதிபதியும் அமைச்சரும் அமர்ந்திருந்தனர். கூட பல்லவ இளவலும் அருகில் சேனாதிபதியின் மகனான கபிலனும் இருக்கையில் அமர்ந்திருந்தனர். நந்தினியும் பூங்கோதையும் உள்ளே சென்றவுடன், மன்னரைத் தவிர எல்லோரும் எழுந்து நின்று வரவேற்றனர். "வா! மகளே நந்தினி!!" என்று வரவேற்றார் மன்னர் சுந்தர பாண்டியனார். அவளது மான்விழிகள் அறையைச் சுற்றி மருட்சியுடன் பட்டாம் பூச்சியின் சிறகுகள் போல படபடத்துக் கொண்டே வலம் வந்து ஒரு கணம் அவள் எதிர்பார்த்த அந்த இரு விழிகளைச்சந்தித்து, குத்திட்டு நின்றன. ஆனால் அந்த விழிகளின் சக்தியை எதிர் கொள்ள இயலாமல் வேகமாகத் திரும்பி தனது தந்தையை நோக்கினாள் அந்த பூங்கொடியாள்.

மன்னர் தனது சிம்மக் குரலில் தொடர்ந்தார் "பல்லவ மன்னரும் அமைச்சரும் இளவலும் வருவதாகக் கூறியிருந்தேன் அல்லவா?? மன்னருக்கு உடல் நிலை சரியில்லாததால் வர முடியவில்லை என்று ஓலை அனுப்பி யிருந்தார். அவர் சில நாட்கள் கழிந்து வருவார். ஆனால் தற்போதைக்கு இளைய பல்லவனை அனுப்பிவைத்திருக்கிறார். நமது விருந்தினர் அறையில் தங்க ஏற்பாடு செய்ய ஆணையிட்டுருக்கிறேன். துணைக்கு கபிலனையும் அங்கேயே வேறு ஒரு அறையில் தங்கவும் கூறியிருக்கிறேன். விருந்தினரைச் சரியாகக் கவனித்துக் கொள்வது உங்கள் இருவரின் பொறுப்பும் கூட" என்று புன்னகையுடன் மொழிந்தார். நந்தினியோ ஏதோ ஒரு கனவுலகில் இருப்பதுபோல் உணர்ந்தாள். கடைக்கண்களால் அங்கு அருகிலேயே கபிலனும் பூங்கோதையும் தத்தம் விழிகளால் ஆயிரம் வார்த்தைகள் பகிர்ந்து கொள்வதையும் கண்டாள். ".

தந்தையின் அறிமுகம் முடிந்தவுடன் அவள் இளையபல்லவனை நோக்கி கரம் கூப்பி வணங்கி வரவேற்று புன்முறுவல் செய்தாள். திரும்பவும் ஒரு முறை " அண்ணலும் நோக்கினாள் - அவளும் நோக்கினாள் - நாடகம்" அரங்கேறியது. கம்பீரமாக அங்கு வீற்றிருந்த பல்லவன் அவளை நோக்கி ஒரு மென் புன்னகையுடன் வணங்கி அவளது வரவேற்பை ஏற்று தலை அசைத்தான்.

மன்னர் கபிலனை நோக்கி "சரி கபிலா!! பல்லவரை அவரது அறைக்குக் கூட்டிச் செல். அவர் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும். இவ்வளவு தூரம் புரவியில் பயணம் செய்து வந்திருக்கிறார் அல்லவா? -- நந்தினி!! பூங்கோதை!! நீங்கள் விருந்தினருக்கு உணவு, சிற்றுண்டி, பழரசம் இவைகள் சரியாக ஏற்பாடு செய்யப் பட்டிருன்க்கின்றனவா என்று சற்று கவனித்துக் கொள்ளுங்கள்" என்று முழக்கத்துடன் கூறி கை அசைத்து அவர்கள் நால்வருக்கும் விடை கொடுத்து தமது அரச அலுவல்களுக்குத் தமது கவனத்தைத் திருப்ப முற்பட்டார்.

கபிலன் இளையபல்லவனை விருந்தினர் அறைக்குக் கூட்டிச் செல்வதைக் கண்டவாறே நந்தினியும் பூங்கோதையும் தங்களது அந்தபுரத்திற்குச் செல்லலாயினர். பூங்கோதை இளவரசியிம் செவிகளில் கிசுகிசுத்தாள் "இப்போது மகிழ்ச்சிதானே தேவி? உங்கள் மனம் கவர்ந்தவர் தங்களின் வருங்காலக் கணவர்தான்!! கிடைக்கப்போகும் வாய்ப்பை வீணாக்கி விடாமல், அவருடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துக் கொள்ளுங்கள். இந்த இனிய நினைவுகள் பிற்காலத்தில் நினைத்துப் பார்த்தால் பரவசமாக இருக்கும்" என்று கூற "போடி, எனக்கு வெட்கமாக இருக்கிறது" என்று முகம் சிவக்க பதில் உரைத்தாள். "இப்போது அப்படித்தான் சொல்வீர்கள், இந்த வெட்கமும் நாணமும் ஆசை என்ற வௌ¢ளத்தில் அடித்துச் செல்லப் படும். அப்போது என்னைக் கூட மறந்து விடுவீர்கள்." என்று கூறிக்கொண்டே பூங்கோதை " நாம் சிறிது நேரம் கழித்து விருந்தினர் அறைக்குச் செல்லலாம். - அரசர் ஆணைப்படி ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று பார்க்க வேண்டாமா?" என்று கண்ணைச் சிமிட்ட நந்தினி தேவியின் இதயம் பட பட என்று அடித்துக் கொண்டது. ஆனாலும் அவளுக்கு தன் மனம் கவர்ந்த கள்வனைக் கண் குளிரக் காண வேண்டும், அவனுடன் பேச வேண்டும் என்று மனதில் ஆவல் எழுந்தது. பூங்கோதை ஒரு கோப்பையில் பழ ரசத்தை எடுத்து வந்து, "வாருங்கள் இளவரசி! நாம் சென்று நமது விருந்தாளியைக் கண்டு வருவோம்" என்று புன்னகைத்தவாறே கூப்பிட்டாள். தோழி பூங்கோதை தன் கையைப்பிடித்து அவளைக் கூட்டிச் செல்ல மனம் பதை பதைக்க அவள் கால்கள் விருந்தினர் அறையை நோக்கி விரைந்தன.

அவர்கள் செல்லும் வழியில் கபிலன் அங்கு வந்து கொண்டிருந்தான். அவர்களைப் பார்த்ததும் புன்முறுவலுடன், "பல்லவ இளவல் அவரது அறையில்தான் இருக்கிறார். நான் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் நீங்கள் சென்று அவரைக் காணலாம்." என்று கூறியவாறே விரைந்தான். அறையை நெருங்கும்போது நந்தினியின் இதயம் சம்மட்டியால் அடிப்பதுபோல் உணர்ந்தாள். அங்கு நின்ற சேவகன், அவர்களைப் பார்த்ததும் வணங்கி வழி காட்டினான். வாசல் வழியாக உள்ளே சென்றதும் வெளி அறையில் பூங்கோதை தனது கையில் இருந்த பழ ரசத்தை இளவரசியின் கைகளில் கொடுத்து, நீங்கள் உள்ளே சென்று இளவலுக்குக் கொடுத்து விசாரித்து வாருங்கள். நான் இங்கு காவல் நிற்கிறேன் என்று கண்கள் திளங்கக் கூறினாள்.

நந்தினி தேவி விரல்கள் மெலிதாக நடுங்குத்தை உணர்ந்தாள். " நீயும் வாயேன்!" என்று கூற, பதிலுக்கு "சிவ பூஜையில் கரடியாகவா?? "என்று கூறி நகைத்தவாறே, "சென்று வாருங்கள் தேவி! எல்லாம் தானே சரியாகி விடும்" என்று ஆறுதல் கூற, கால்கள் தள்ளாட கதவைத்திறந்து உள் அறைக்குள் வலது காலை வைத்து எட்டிப் பார்த்தாள். அந்த இரண்டு பைங்கிளிகள் தனது அறையை நோக்கி வருவதை பல்லவன் கபிலனை வழி அனுப்பும்போதே பார்த்திருந்தான், அதனால் அவர்கள் வருவதை எதிர்பார்த்தே இருந்தான்.

இளையபல்லவன் அந்த அறைக்குள் பிரம்மன் செதுக்கிய சிற்பம் போன்ற அழகு படைத்த பேரழகி அடி எடுத்து வைத்ததையும், அவளுக்குப் பின்னால் தோழி மெல்ல அறையின் கதவை சாத்தி விட்டதையும் கவனித்தான். பட்டாம் பூச்சி போன்று படபடக்கும் விழிகளுடன் அந்த மான் விழியாள் வெகு தயக்கத்துடன் முன்னேறுவதைப்பார்த்த பல்லவன் தனது பஞ்சணையில் சாய்ந்து அமர்ந்தவாறே "வாருங்கள் தேவி!" என்று வரவேற்றான். தலையைக் குனிந்தவாறே முன் சென்றாலும், கடைக் கண்களால் அவனது கண்கள் தனது அங்கங்களை மொய்த்துப் பார்ப்பதை உணர்ந்த நந்தினிக்கு நாணம் அதிகம் ஆக, அருகில் சென்று நின்றவாறு தனது கையில் இருந்த பழரசத்தை அவனிடம் நீட்டி "இதைக் கொடுத்துப் போகத்தான் வந்தேன்" என்று குயில் நாதம் மெலிதாக மீட்டியதைக் கேட்ட பல்லவன் ஏமாற்றத்துடன் "இவ்வளவுதானா?? வேறு ஏதோ தரப்போகிறீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்" என்று விஷமத்துடன் கூறியவாறே, வேண்டுமென்றே அவள் பூங்கரத்தை தீண்டியவாறே அந்த கோப்பையை அவள் கையில் இருந்து வாங்கினான்.

அவனது ஸ்பரிசத்தில் மெய் சிலிர்த்த அவள் கேள்விக்குறியுடன் அவனது முகத்தை நோக்க, அவன் இப்போது அந்த கோப்பையை பக்கத்தில் இருந்த மேசையில் வைத்து விட்டு, காதல் ததும்ப "நந்தினி!!" என்று விளித்தான். மெல்லத் தனது கைகளால் அவளது கைகளைப் பிடித்து "தேவி, உன்னைப் பார்த்த அந்தக் கணமே என் இதயத்தை உன்னிடம் தந்து விட்டேன்" என்று கூற நந்தினியின் நடுங்கும் கைகளுக்கு நடுவே தனது விரல்களால் அவள் உள்ளங்கரங்களில் கோலமிட்டவாறே "பதில் ஏதுமே இல்லையே!! ஒரு வேளை, இளவரசிக்கு என்னைப்பிடிக்க வில்லையோ என்னவோ??" என்று வினவினான்.அவள் அவசரமாக "இல்லை, திடீர் என்று என்ன என்னவோ நடப்பதால், எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. நானும் என் இதயத்தை உங்களை முதல் முதலில் பார்த்த பொழுதே பறி கொடுத்து விட்டேன்" என்று மூச்சு வாங்க கூறினாள். அவளது மார்பகம் மெல்ல மேலும் கீழும் அசைவதை ரசித்தவாறே, பல்லவன் அவளது மோவாயில் கை வைத்து அவளது முகத்தை தனக்கு நேர் திருப்பினான். அவளது மீன் விழிகள் அவனது கண்களை சந்திக்க இருவரும் ஆயிரம் மொழிகள் சத்தமில்லாமலேயே பேசிக்கொண்டன. அந்த சில நிமிடங்களில் அவர்கள் இருவரும் மனதளவில் மிகவும் நெருங்கி விட்டதை உணர்ந்து கொண்டனர்.

நந்தினி தேவி அந்த நெருக்கத்தை மிகவும் விரும்பவே செய்தாள். ஆனால் அவள் எதிர் பார்க்காது, அவனது முகம் அவளது முகத்தை இன்னும் நெருங்கி அவனது உதடுகள் திடீர் என்று அவளது கன்னத்தில் அவனது ராஜ முத்திரையைப் பதித்தன. அவளுக்கு மூச்சே நின்று விட்டது போல் இருந்தது. மேனியெங்கும் சிலிர்க்க அவளது கன்னம் சிவந்தன. அந்தக் கள்வனோ, ஒரு முத்திரையோடு நிறுத்தாமல், அடுத்த கன்னத்திலும் மீண்டும் மீண்டும் முத்த மழையைப் பொழிந்தான். அந்த் பைங்கிளி தன்னையும் அறியாமல் தனது கைகள் அவனைச் சுற்றி மாலையாகி வளைவதை உணர்ந்தாள்.

அவளது பஞ்சு போன்ற நெஞ்சங்கள் அவனது மார்பில் சாய்ந்தன. அவனது கரங்கள் அவளது கொடியிடையைச் சுற்றி வளைத்த வாறே அவளது பூமேனியை அவனோடு சேர்த்து இறுக்கிப் பிடித்து தழுவின. நந்தினி தன்னையே மறந்த நிலையில் அவனது உடல் மீது சாய்ந்த நிலையில் பெரு மூச்சு விட்டாள். பல்லவன் தனது இடது கை அவளது இடையில் படர்ந்த வாறே, தனது வலது கையினால் அவளது கன்னத்தை ஏந்தியவாறே, அவள் செவிகளுக்குள் "பழ ரசம் பருகட்டுமா?" என்று கிசு கிசுத்தான். அவளது இன்ப முனகலை மௌன சம்மதமாகவே எடுத்துக் கொண்டு, அவளது சிவந்த கொவ்வை இதழ்களுடன் தனது அதரத்தை இணைத்தான்.

மெலிதே நடுங்கும் அவளது பவள இதழ்கள்மீது பல்லவனது உதடுகள் உரசியபோது மேகங்கள் மோதும்போது உண்டாகும் மின்னல் போன்று உணர்வுகள் தாக்கி இருவரையும் தத்தளிக்க வைத்தன. அவளது பூவிதழ்கள் விரிந்து கொடுக்க அவனது நாவு அவ்விதழ்களைச் சுவைத்து இன்னும் சற்றே உள்ளே நுழைந்து அந்தச் செவ்வாய் கொடுத்த அமுதத்தை ரசித்து ருசித்தான். நந்தினிக்கும் இந்த புதிய அனுபவம் தித்திப்பாகவே இருந்தது. இருவரின் இதழ்களும் இணைய நாவுகள் ஒன்றோடு ஒன்று அந்தரங்கமாக ஒட்டி உறவாடி பேசிக்கொள்ளத் தொடங்கின.

அந்த மைவிழியாள் தன் கண்கள் சொக்க தனது அதரங்கள் அவனோடு இணைவதை ரசித்தவாறே, அவனோடு சாய்ந்து தனது சுய நினைவை இழந்து விடுவோமோ என்ற சந்தேகத்தில் இருக்க, அவனது வலிமை மிகுந்த கரங்கள் அவளது கொடியிடையில் இழைந்து அவளுக்கு பெரும் இன்ப சங்கடத்தை விளைவித்துக் கொண்டிருந்தன. பல்லவன் அவள் எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்காததாலும் தன்னை விடுவித்துக் கொள்ள முயலாததாலும், இன்னும் சற்றே இறுக்க அணைத்து, அவனது ஒரு கரம் அவளது திண்மை மிகுந்த மென்மையான பின்னழகுகளை மெதுவாக வருடத்தொடங்கின.

நந்தினி தேவி, இன்னும் சற்று சென்றால், தன்னையே இழந்து விடுவோம் என்று உணர்ந்தாள். அவள் உள்மனம் அதற்கு தயாராகவே இருந்தாலும், சமயமும் சந்தர்ப்பமும் சூழ் நிலையும் அதற்குத்தக்கதல்ல என்று உணர்ந்திருந்ததால், மெதுவாகத் தன்னை அவனது அணைப்பில் இருந்து விடுவித்துக் கொள்ள முற்பட்டாள். "என் மன்னவா!! இது தவறல்லவா?" என்று அவளது வண்டு விழிகளால் அவனது கண்களைத் துளைத்துக் கொண்டு வினவினாள். "எது தவறு தேவி??" "என் துணைவியை நான் சுவைப்பதா?" என்றான் புன்முறுவலுடன். "ஆனாலும் திருமணத்திற்கு முன்பு . . . .?" என்று ஈனமான குரலில் இழுத்தாள்.

பல்லவன் தனது தத்துவத்தைக் கூறினான் - "இரு மனங்கள் ஒன்று சேர்ந்த பிறகு திருமணம் என்பது ஒரு சடங்குதானே தேவி??" என்று கூரிய கேள்விக்கணையெ அவள் மீது எய்த, அவளால் பதில் ஒன்றும் கூற முடியவில்லை. ஆனாலும் அவள் தோள்களை ஆறுதலாகப் பற்றியவாறே, "அச்சப்படாதே நந்தினி!! நமக்கு இன்றிலிருந்து மூன்றாவது நாள் பௌர்ணமி நிலவன்று முழு நிலா காயும் இரவில் காவிரித்தாயின் மடியில் அவள் சாட்சியாக கந்தர்வ விவாகம் நடக்கும்." என்று தீர்க்கமான குரலில் கூறி விட்டு "அதுவரை நடப்பதெல்லாம் முன்னுரைதான்!! சரிதானா??" என்று கேட்க அவள் மனம் "நீங்கள் இப்போதே கேட்டாலும் நான் என்ன வேண்டுமானாலும் கொடுக்கத் தயாரகத்தான் இருக்கிறேன்" என்று கூற நினைத்தாலும் பெண்மையின் நாணம் அதற்குத் தடை போட்டது. வெளியே "ம்.....ம்" என்ற இன்ப முனகல் மட்டுமே அந்தப் பைங்கிளியின் பதிலாக வர, "சரி தேவி, இன்று பொழுது சாயும் வேளை, நாம் அந்தப்புரத்து நந்தவனத்தில் தனிமையாக சந்திபோம். இன்னும் சற்றே நெருங்குவோம்" என்று கிசு கிசுத்தான்.


நந்தினி தனது சம்மதத்தை தனது இதழ்களால் பல்லவனது கன்னத்தில் "இச்" என்று பதித்தவாறே அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டு அந்த அறையின் வாசலைத் திறந்து வெளியே வந்தாள். அங்கு பூங்கோதை அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அவளது வெளிறிய தோற்றத்தையும் சிவந்த கன்னத்தையும் கண்டு "என்ன ராணி. பல்லவ இளவல் ராஜமுத்திரை பதித்து விட்டார் போலிருக்கிறதே" என்று கேலியாக வினவினாள். "வேறு என்ன கூறினார்"? என்று கேட்க, நந்தினி "போடி, எனக்கு வெட்கமாக இருக்கிறது. இன்று சாயும்காலம் பூஞ்சோலையில் சந்திப்பதாகக் கூறியிருக்கிறார்".

பூங்கோதை "அப்போது என்னைப் பார்த்து பொறாமைப்பட்டீர்களே தேவி, இப்போது உங்களுக்குத் திருப்திதானா?. என்னவர் என்னைப் பார்த்து காதலிப்பதாகச் சொல்வதற்கே மூன்று சந்திப்பு தேவைப்பட்டது. தொடுவதற்கு இன்னும் இரண்டு சந்திப்பு, முத்தம் என்பது ஏழாவது சந்திப்பில்தான் நடந்தது" என்றாள் பெருமூச்சுடன். (ஆனால் எட்டாவது சந்திப்பில் எல்லாமே நடந்து விட்டது என்பதை இளவரசி கேட்டால்மட்டும் சொல்லலாம் என்று கூறாமலேயே இருந்து விட்டாள்). மேலும் தொடர்ந்தாள் - "நீங்கள் உள்ளே கொஞ்சிக்குலாவிக் கொண்டிருக்கும் போது என் காதலர் கபிலன் வந்திருந்தார். இளவல் உங்கள் அந்தப்புரத்து அறைக்கு இன்று இரவு சுரங்கப் பாதை வழியாக வருவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினார். பார்த்த அன்றே முதல் இரவு - உங்கள் பாடு கொண்டாட்டம் தான்? என்று போலிப் பொறாமையுடன் கூறக் கேட்ட நந்தினி திகைத்து விட்டாள்.

ஆனாலும் நந்தினி தனது அந்தரங்கத் தோழியிடம் எதையும் மறைக்க வேண்டாம் என்று நினைத்து "அவர் எங்களது கந்தர்வ திருமணம் முழு நிலவில் காவிரியின் கரையில் தான் நடக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்" என்று ரகசியமாக விளக்கினாள் - அதுவரையில் முன்னுரைதான் என்று கூறியதையும் சொன்னாள். பூங்கோதை, "சரிதான்!! பல்லவ இளவல் ஒரு பெரிய ரசிகர் என்றே தோன்றுகிறது - காமத் துறையில் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்போலும், நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான் தேவி. உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்ய நானும் கபிலனும் இருக்கவே இருக்கிறோம்" என்று உறுதியும் அளித்தாள்.

திடீர் என்று நினைவுக்கு வர பூங்கோதை, "ராணி!! பொழுது சாய இன்னும் ஒரு நாழியே உள்ளது. அதற்குள் நீங்கள் நீராடி தயாராகி விடுங்கள். அதிகம் அணிகலன்கள் அணிய வேண்டாம். அவைகளால் தொந்தரவே அதிகம்" என்று புத்திமதியும் கூறினாள். நந்தினியும் அவசரமாக தனது அந்தப்புரத்து அறைக்குச் சென்று தனது உடைகளைக் களைந்து நீராடத் தொடங்கினாள். பக்கத்தில் இருந்த நிலைக்கண்ணாடியில் தனது அழகைக் கண்டு ரசித்துக் கொண்டாள். தன்னையும் அறியாமல் அவளது விரல்கள் தனது பெண்மையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டன. அங்கு சிறிது ஈரம் கசிந்து இருந்ததையும் உணர்ந்தாள். தனது உள்ளம் கவர்ந்தவனின் அதரங்களின் உணர்வு ஞாபகத்திற்கு வர அவளது பெண்மையின் இதழ்கள் இன்னும் கனிவதையும் திரண்டு பருத்த மாங்கனிகள் இன்னும் விறைப்பதையும், அவள் மேனி முழுவதும் ஒரு வித சிலிர்ப்பும் எதிர்பார்ப்பும் இருப்பதையும் உணர்ந்தாள்.

ஒரு வித இன்பத் தவிப்புடன் ஒரு வழியாக நீராட்டை முடித்துக் கொண்டு தனது கார் குழலைக் காய வைத்து மேனி மீது நறுமணத் திரவியங்கள் தேய்த்து உடைகள் அணிந்து முடித்தபோது பூங்கோதை அவசர அவசரமாக வந்தாள். முகத்தில் கேள்விக்குறியுடன் "என்ன பூங்கோதை" என்று வினவ, "பல்லவ இளவல் அரை நாழி முன்பே நந்தவனத்திற்குச் சென்று விட்டதாக கபிலன் கூறினார்" என்று தோழி பதில் அளித்ததைக் கேட்டு நந்தினி துணுக்குற்றாள். "கொஞ்சம் அவசரக் குடுக்கைதான் போலும்" என்று முணு முணுப்பதைக்கேட்டு பூங்கோதை "இந்த அழகுப் பொன் மானை ரசிக்க அவர் சீக்கிரமே சென்று தவம் இருக்கிறார் போலும்" என்று கேலியாகக் கூற இருவரும் கொல்லெனச் சிரித்தனர்.

ஆனாலும் புறப்படத் தயாராக இருந்த இளவரசியிடம் ஒரு சால்வையைக் கொடுத்து அவள் தோள்களின் மீது போர்த்தி அவள் மேல் புறத்தை மறைத்தாள் அவளது தோழி. நந்தினிக்கு ஒரு வித எரிச்சலே ஏற்பட்டது. தனது அழகை அவள் ஏன் மூடி மறைக்கிறாள் என்று குறு குறுப்பும் தோன்றியது. தோழியோ, ஒரு வித அனுபவப்பார்வையை அவள் மீது வீசியவாறு, "இதன் அவசியம் நீங்கள் திரும்பி வரும்போது தான் புரியும்" என்றாள். "ஏதோ எப்படியோ, இப்போதைக்கு அவர் காத்திருக்கிறார், அங்கு சென்று அடைந்தாள் போதும்" என்ற நினைப்பில் அவள் நந்தவனத்தை நோக்கி விரைந்தாள். அவள் மனம் மீண்டும் பட பட என்று அடித்துக் கொண்டது. தோழி பூங்கோதை "சென்று வாருங்கள் தேவி, அவர் மனதை வென்று வாருங்கள்." என்று வழி அனுப்பி வாழ்த்தினாள்நந்தினி தனது சால்வையை இழுத்து மூடியவாறே, அந்த அந்திப்பொழுதில் வாடைக்காற்றின் மெல்லிய குளிரில் தனது பொன்மேனி சற்றே நடுங்க, புள்ளி மான் துள்ளி நடை பயின்று நந்தவனத்தை நோக்கி நடந்தாள்.

அந்தப்புரத்து பூங்காவில் வெளியார் எவரும் புகுவதற்கு அனுமதி இல்லை. அடர்த்தியான செடிகொடிகளுக்கு நடுவே, தனியான இடங்கள் பல உண்டு, என்பதை அவள் நன்கு அறிவாள். அவளது மீன் விழிகள் தனது மனம் கவர்ந்த கள்வனை அங்கு முழுவதும் சுற்றி தேடின. அவள் கால்கள் அவளையும் அறியாமல் வேகமாகச் சென்று சீக்கிரமே அவன் இருந்த இடத்தைக் கண்டு பிடித்து விட்டன. அந்த இடம் சுற்றிலும் செடிகள் அடர்ந்து வெளியில் இருந்து யாருக்கும் தெரியாத இடம்.

அங்கு இளைய பல்லவன் தனது கண்களை மூடியவாறு ழ்ந்த நிஷ்டையில் இருந்தான். மேல் திசையில் மறைந்து கொண்டிருந்த தவனை நோக்கி இருந்த வண்ணம், ழமாக மூச்சு விட்டு சுவாசித்துக் கொண்டிருந்ததைக் கண்டு நந்தினி திகைத்து நின்றாள். னாலும் மெதுவாக அடியெடுத்து நெருங்கினாள். அவனது அகன்ற நெஞ்சமும், தேக்கு மரம் போன்ற வலிமை மிகுந்த தோள்களும் ஒவ்வொரு இழுப்பிலும் இன்னும் பெரிதாகுவதையும் அவனது தோற்றத்தையும் கம்பீரத்தையும் ரசித்தவாறே நின்றாள்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக