http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : விவேகம் - பகுதி - 3

பக்கங்கள்

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

விவேகம் - பகுதி - 3ஞாயிறு காலை பத்து மணி அளவில் விவேக் வீட்டில் டீ.வி பார்த்துக் கொண்டு இருந்தான். கைபேசி சிணுங்க, அழைப்பது விமலா என்று அறிவித்தது "என்னடீ, சண்டேயும் அதுவுமா இவ்வளவு சீக்கரம் எழுந்துட்டு இருக்கே?" "ம்ம்ம்... கிண்டல் போதும், கிளம்பி என் பீ.ஜிக்கு வா" "எதுக்கு ?" "ஊர் சுத்தரதுக்கு" "அதுக்கெல்லாம் நான் வரமாட்டேன்" "ஆமா, இந்த மாதிரி சின்ன சமாசாரம் எல்லாம் உனக்கு பிடிக்காது" "இல்லடீ நான் பொண்ணுங்க கூட அந்த மாதிரி எல்லாம் வெளில போனது இல்லை" "தெரியும் .. இன்னும் ஹாஃப் அன் அவர்ல இங்க இருக்கணும்" என்றபடி இணைப்பை துண்டித்தாள். 'சே என்ன இவ .. விட்டா ஒரேடியா டாமினேட் பண்ணறா' என்று முதலில் எண்ணியவனின் மனது 'பண்ணுட்டுமே .. நல்லாதானே இருக்கு' என்றதும் புறப்பட்டு சென்றான். அவள் பீ.ஜி விடுதியை அடைந்தவன் வாசலில் நின்று இருந்த விமலாவை கவனிக்காமல் வேகமாக உள்ளே நுழையப் பார்க்க அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள். திரும்பி புடவை உடுத்தி நின்று இருந்தவளை பார்த்தவன் உறைந்து போய் நின்றான். அவன் பார்வையால் தன் அழகை மெச்சுவதைக் கண்டு முகம் சிவந்தாள். வெட்கத்துடன், "என்ன சார் அப்படி பாக்கறீங்க?" "ரொம்ப அழகா இருக்கடீ .. " "ம்ம்ம் ... பிடிச்சு இருக்கா?" "ம்ம்ம் எனக்கு பிடிச்சு என்ன யூஸ்? நீ லவ் பண்றவனுக்கு பிடிச்சு இருக்கணும்" "அவனை விடு. உனக்கு பிடிச்சு இருக்கா?" "ரொம்ப பிடிச்சு இருக்குடீ" என்று அவன் சொல்ல சொல்ல அவள் முகத்தில் ஆனந்தப் புன்முறுவல் தோன்றியது. "சரி, போலாம் வா..." "எங்க?" "முதல்ல இஸ்கான் கோவிலுக்கு .. எங்க் இருக்கு தெரியுமா?" "ஓ, யெஸ் போலாம் வா" அவன் பைக்கைக் கிளப்ப பின்னால் ஏறியவளிடம் விவேக், "உன் சேலையை லூசா விடாம நல்லா சுருட்டி காலுக்கிடையில பிடிச்சுக்கோ.

இந்த பைக்குல ரியர்லயும் அல்லாய் வீல்ஸ் புடவை மாட்ட சான்ஸ் இல்லை. இருந்தாலும் ஜாக்கிரதையா இருக்கணும்" "ம்ம்ம் .. சரி" என்றவாறு சேலையை சரி செய்து அவன் சொன்னது போல் பிடித்துக் கொண்டு தன் வலதுகையால் அவன் இடையை வளைத்து இடது கையை அவன் தோளில் போட்டு அவன் மேல் சாய்ந்தவாறு ஒய்யாரமாக அமர்ந்தாள். அவளது வலது கொங்கை அவன் முதுகில் கோலம் போட்டு இம்சித்தது. தடுமாறிய விவேக் சிறிது தூரம் சென்றதும் பைக்கை நிறுத்தினான்."ஏன் நிறுத்திட்டே?" "நீ இந்த மாதிரி என்னை பிடிச்சுட்டு வந்தா என்னால் பைக் ஓட்ட முடியாது" மேலும் அவன் மேல் சாய்ந்து அவன் தோளில் முகவாய் வைத்தபடி "ஏன் முடியாது?" என்றதும் "பாக்கரவங்க தப்பா நினைச்சுக்குவாங்கடீ" "ஏன் தப்பா நினைக்கணும்? நாளைக்கு உனக்கு வரப்போறவளை இப்படி கூட்டிட்டு போக மாட்டியா?" "அது வேற" "பாக்கறவங்களுக்கு அது உன் வொய்ஃப்னு எப்படி தெரியும்?" "ம்ம்ம் அவ கழுத்துல தாலி இருக்கும். கால்ல மெட்டி இருக்கும்" சில கணங்கள் அவன் மனத்தெளிவை மெச்சியவள் "அப்ப கல்யாணத்துக்கு முன்னாடி கூட்டிட்டு போக மாட்டியா?" "ம்ம்ம .. சான்ஸே இல்லை. அதான் நான் அரேஞ்ச்ட் மேரேஜ் பண்ணிக்க போறேனே" "உனக்கு பாக்கற பொண்ணு பெங்களூர்ல இருந்தான்னா?" குழம்பிய விவேக் "அதை நான் வர்றப்ப பாத்துக்கறேன் நீ இப்ப கையை எடு" என்றான் உறுதியாக "சரியான ஸ்பாய்ல் ஸ்போர்ட் நீ. சரி சொல்லு நான் எப்படி பிடிச்சுக்கணும்னு" "முதல்ல உன் கையை எடு" "எந்த கையை?" "ரெண்டு கையும்தான்" "அப்பறம் கீழ விழுந்துடுவேன்" "விழமாட்டே. முதல்ல உன் ரைட் ஹாண்டை எடுத்து கீழ தொங்கவிடு" முகத்தில் எரிச்சலுடன் அவன் இடையை வளைத்த கையை எடுத்ததும் அதை பிடித்து அவள் இருக்கைக்கு கீழ் இருந்த கைப்பிடியில் வைத்து, "இதை பிடிச்சுக்கோ. அப்பறம் உன் லெஃப்ட் ஹாண்டை எடுத்து பின்னால கேரியர் இருக்கு இல்ல. அதை பிடிச்சுக்கோ" "என்னால் அப்படி பாட்டி மாதிரி உக்காந்துட்டு வர முடியாது. உனக்கு பிடிக்கலைன்னா வண்டியை திருப்பி என்னை கொண்டு என் பீ.ஜில விட்டுட்டு நீ போ" "எப்படியோ பிடிச்சு தோலை. ஆனா இப்படி ரெண்டு கையையும் போட்டு கட்டிப் புடிச்சுட்டு வராதே" "முந்தா நாள் நைட்டு மட்டும் கட்டி பிடிச்சப்ப பேசாம இருந்தே?" என்று அவனை சீண்ட "ஏய், ப்ளீஸ் .. என்னை படுத்தாதே" "சரி, உன்னை திருத்த முடியாது" என்றபடி அவள் வலது கையால் மட்டும் அவன் தோளைப் பிடித்தபடி அமர்ந்து, "ம்ம்ம் .. இப்ப போ" இஸ்கான் கோவிலில் ஞாயிற்றுக் கிழமைக் கூட்டத்தில் ஒரு வழியாக தரிசனத்தை முடித்து பாலியூரதேன் கப்புகளில் கொடுத்த இரண்டு பிரசாதங்களை வாங்கி வாசலில் ஒருபுறம் அமர்ந்தனர். விவேக் நெளிவதை சட்டை செய்யாமல் விமலா அவனருகில் இன்னும் நெறுங்கி அமர்ந்து "கப் பெரிசா இருந்தாலும் பாதிதான் கொடுக்கறாங்க ...ஒண்ணு பண்ணலாம் இங்க கீழ வெக்க இடம் இல்லை. நாலு கப்புல இருக்கறதை ரெண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டு ரெண்டு பேரும் ஒண்ணுல இருந்தே எடுத்து சாப்பிட்டுக்கலாம்" என்றதும் முதலில் உபயோகமான ஒரு யோசனை என்று எண்ணி "சரி .. " என்றதும் வெண்பொங்கலை ஒன்றிலும் சர்க்கரைப் பொங்கலை ஒன்றிலும் ஆக மாற்றியபின் "இப்ப சர்க்கரை பொங்கலை முடிப்போம் .. " இருவரும் ஒரு கப்பில் இருந்து எடுத்து சாப்பிடத் தொடங்கியபோதுதான் அவர்கள் மற்றவருக்கு அளித்த விபரீத தோற்றத்தை உணர்ந்தான். மேலும் நெளிந்தான். அருகே இருந்த ஒரு மாமி அவர்கள் தமிழில் பேசுவதை கேட்டு, "இந்த காலத்துல பப், டிஸ்கோன்னு சுத்தரதுகளை எல்லாம் பாத்துட்டு இப்படி ஆம்படியாளை அழைச்சுண்டு கோவிலுக்கு வந்து சேவிச்சுட்டு அன்னியோன்னியமா உக்காந்து ப்ரசாதம் சாட்டுண்டு இருக்கறத பாக்கச்சே ரொம்ப நன்னா இருக்குடா அம்பி. உங்க ரெண்டு பேர் அப்பா அம்மாவும் உங்களை நன்னா வளத்து இருக்கா" என்று அவர்களுக்கு சர்டிஃபிகேட் கொடுத்து விட்டு சென்றதும் விவேக் முகம் வெளிறினான். "ஏய், கல்யாணத்துக்கு முன்னாடி உன் பேரை சுத்தமா கெடுத்துக்க போறடீ" என்று புலம்பினான். விமலா குறும்புச் சிரிப்புடன், "இப்ப ஆம்படியாளை எம்.ஜீ ரோடுக்கு அழைச்சுண்டு போ" என்றாள். "எதுக்கு ?" "முதல்ல கங்காராம்ஸ் போகணும். டான் ப்ரௌன் எழுதின புது புக் வந்து இருக்கு. வாங்கணும். அப்பறம் பக்கத்துல லேக் வியூன்னு ஒரு ஐஸ் க்ரீம் பார்லர் இருக்கு அங்க போய் நல்லா ஒரு வெட்டு வெட்டணும்" "சரி, நானும் அங்க டெக்னிகல் செக்ஷன்ல ஸ்க்ரம் மெத்தடாலஜி பத்தி நல்ல புக் ஒண்ணு வாங்கணும்" என்றபடி புறப்பட்டான். விமலா வழி நெடுக அவன் புஜத்தைப் பற்றித் தொத்திக் கொண்டும் அவன் மேல் சாய்ந்தும் அவனை நெளிய விட்டு ரஸித்தாள். திங்களன்று காலை விவேக் தன் வேலை மும்முரத்தில் இருக்க தீபக் அவன் இருக்கைக்கு வந்து காஃபிக்கு அழைக்க, “நான் சுரேஷ்கிட்ட கொஞ்சம் பர்ஸனலா பேசணும். நீ போ” என்று தன் வேலையை தொடற, “என்னடா மாப்ளே தொரத்தறே? வெள்ளிக்கிழமை நைட்டு அப்பறம் என்ன ஆச்சு?” “என்ன ஆச்சு? அவளை அவ பீ.ஜீ அக்காமடேஷன்ல விட்டுட்டு நான் என் ஃப்ளாட்டுக்கு போனேன்”என்று வெகு சுலபமாக பொய் சொன்னான். “அவ ஸ்கூட்டி?” “அவ சனிக்கிழமை வந்து எடுத்துட்டு போனா” “வேற ஒண்ணுமே நடக்கலையா?” “வேற என்ன நடக்கணும்?” “போடா மடையா! உன்னை திருத்தவே முடியாது!! அவ எப்படியாவுது உன்னை கரெக்ட் பண்ணனும்னு அந்த மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு வந்து, கூட டான்ஸ் ஆடி கிஸ்ஸெல்லாம் அடிச்சு இருக்கா. பேசாம ஃப்ளாட்டுக்கு கூட்டிட்டு போய் மேட்டரை முடிச்சு இருக்கணும் இல்லை?” ஒன்றும் பேசாமல் விவேக் அவனை முறைத்தவாறு இருக்க, தொடர்ந்து தீபக், “இப்படின்னு தெரிஞ்சு இருந்தா நானாவுது அவளை கூட்டிட்டு போயிருப்பேன். சரி, விடு, இனி நான் அவளை கரெக்ட் பண்ண பாக்கறேன். நீ ஒதுங்கிக்கோ” என்றதும் விவேக் எழுந்து நின்று “மவனே, அவ என் ஃப்ரெண்ட். அவகிட்ட போனே உன்னை போளந்து எடுத்துடுவேன்” என்றதும் அவனது உக்கிரத்தைக் கண்டு அதிர்ந்த தீபக் “ஓகே, ஓகே ... கூல்” என்றவாறு விடைபெற்றான்அன்று மாலை விமலா அவன் இருக்கைக்கு வந்து “என்ன சார்? நான் ஒருத்தி இருக்கேன்னு மறந்துட்டியா?” “ஓ, காலைல இருந்து உங்கிட்ட பேசலேன்னு கோவமா?” “பின்னே?” என்று அவனை முறைத்தவாறு இருக்க .. “எல்லாம் உன் விஷயமாத்தான் .. “ “என்ன என் விஷயமா? ..” “நம்ம டீம்ல இருக்கற மத்த ஐ.பி.எம் எம்ப்ளாயீஸ் மாதிரிதான் நீயும் வொர்க் பண்ணறே. ஆனா உன் கம்பெனில உனக்கு சாலரி இவங்கள விட கம்மி இல்லையா?” “ஆமா .. ஐ.பி.எம் மல்டி நேஷ்னல். சாலரி ஜாஸ்தி. அதுக்கு என்ன பண்ணறது?” “அதனால உன்னை ஃபுல்டைம் ஐ.பி.எம்ல எடுத்துக்கறதை பத்தி சுரேஷ் கிட்ட கேட்டேன். அவரும் பீ.எம்.கிட்ட பேசி எடுத்துக்க முடியும்னு சொன்னார். நீ பண்ணி இருக்கற வேலை எல்லாம் நல்லா ப்ரொஜெக்ட் பண்ணி ஒரு மெயில் அனுப்ப சொன்னார். அந்த மெயில் அனுப்பற வேலை சுரேஷ் என்னையே பண்ண சொல்லி கழண்டு கிட்டார். எனக்கு இருந்த வேலையை முடிச்சுட்டு உக்காந்து அந்த மெயிலுக்கான மேட்டர் ப்ரிபேர் பண்ணிட்டு இருந்தேன். இன் ஃபாக்ட் அதை அனுப்பறதுக்கு முன்னாடி உங்கிட்ட காமிக்கணும்னு இருந்தேன். ஏன்னா, சில ஜாப்ஸ் எல்லாம் நீ உன் டீம் மேட் கூட சேந்து பண்ணினது. அதையும் நான் நீ பண்ணினதா ப்ரொஜெக்ட் பண்ணி இருக்கேன். நாளைக்கு பீ.எம் கூப்பிட்டு கேட்டா நீ கரெக்டா சொல்லணும் இல்லை?” என்று முடித்தான். கண்கள் பனிக்க அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் .. “தாங்க்ஸ் ...” என்று சற்று முற்றும் பார்த்து சட்டென்று குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு நிமிர்ந்தாள். முகம் சிவந்து தடுமாறிய விவேக், “ஏய், இந்த மாதிரி இனிமேல் பயமுறுத்தாதே” “ஆக்சுவலா நான் கல்யாணத்துக்கு அப்பறம் வொர்க் பண்ணுவேனான்னு தெரியலை” “ஏன் உன் லவ்வர் நீ வேலைக்கு போறதை அல்லௌ பண்ண மாட்டானா?” “அவன் என்ன என்னை அல்லௌ பண்ணறது? நான் யோசிச்சுட்டு இருக்கேன்” “ஏன் ?” “என் லவ்வர் கொஞ்சம் வசதியான பேர்வழி .. குடும்பம் நடத்த அவன் ஒருத்தன் சாலரியே போதும்னு நினைக்கறேன்” “ஏண்டீ? எங்கிட்ட முதல்லயே சொல்லி இருக்கலாம் இல்ல? மரியாதையா வேலையை கண்டின்யூ பண்ணு. இல்லைன்னா உன்னை வேலையை கண்டின்யூ பண்ண சொல்லி நானே உன் லவ்வர்கிட்ட சொல்றேன்” “அவன் என்ன சொல்றது ?” என்றவள் “உனக்கு நான் வேலையை கண்டின்யூ பண்ணனும்னு இருக்கா?” “ஆமா .. “ “ஏன்?” “உன்னோட ஃப்யூச்சருக்கு நல்லது .. “ “எங்க கம்பெனில இருந்தா என் ஃப்யூச்சர் ஒண்ணும் பாழாயிடாது. ஃபர்ஸ்ட் இயர்தான் அங்க சாலரி கம்மி. இன்னும் ஒரு வருஷத்துல அவங்களும் இதே சாலரி கொடுத்துடுவாங்க” “அப்ப உனக்கு ஐ.பி.எம்ல சேர விருப்பம் இல்லையா?” “நான் அப்படி சொல்லலே .. “ “எப்படியோ எனக்கு தெரியாது .. உனக்கு இங்க இருந்து ஆஃபர் வந்த்தும் நீ இங்க சேர்றே. ஓ.கே?”என்று முடிவாக விவேக் கூற “சரி .. சேர்றேன் .. இப்ப வா எனக்கு காஃபி சாப்படணும்” கேஃபடேரியாவில் விவேக் அவளுக்கும் சேர்த்து காஃபி வாங்கி வர விமலா ஒரு டேபிளில் இடம் பிடித்து அமர்ந்து இருந்தாள். உடன் அமர்ந்தவன் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, “எங்க அப்பா அம்மாகிட்ட நேத்து ஃபோன்ல சொல்லிட்டேன்” “என்ன? பொண்ணு பாக்க சொல்லியா?” “ம்ம்ம் “ “நானும் எங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டேன்” “உன் லவ்வரோட பேரன்ட்ஸ்கிட்ட பேச சொல்லியா” “ம்ம்ம் ..” இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இருந்தனர். அடுத்த நாள் காலையில் அவன் அலுவலகம் செல்லுமுன் விவேக்கின் தந்தை அவனை கைபேசியில் விளித்தார், அவர் “டேய், விவேக் ஒரு பொண்ணு பாத்து இருக்கோம்.” என்றதும் விவேக் “என்னப்பா அதுக்குள்ளயா?” அதிர்ந்தான் “ஆமாண்டா. உங்க அம்மாவுக்கும் ரொம்ப பிடிச்சு இருக்கு. ஜாதகத்திலயும் பேசிக்கான பொருத்தம் எல்லாம் இருக்கு. எதுக்கும் நம்ம பணிக்கர் கிட்ட அனுப்பி இருக்கேன். அனேகமா அவரும் ஓ.கேன்னுதான் சொல்லுவார். மத்த டீடெயில்ஸ் எல்லாமும் ஓ.கே. ஷீ இஸ் ஹெல்தி அண்ட் ஸூடபிள் ஃபார் யூ இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ். நீயும் பாத்து ஓ.கே சொன்னா ஃபைனலைஸ் பண்ணிடலாம்” சிறிது நேரம் மௌனம் காத்த விவேக், “நான்தான் உங்க கிட்ட ஏற்கனவே சொன்னேனேப்பா. நீங்களும் அம்மாவும் பாத்து ஓ.கே சொன்னா போதும்னு. நீங்களே ஃபைனலைஸ் பண்ணிடுங்க. கல்யாணத்துக்கு எப்ப லீவ் எடுக்கணும்னு எனக்கு கொஞ்சம் முன்னாடியே சொல்லுங்க” “சரி, பொண்ணு டீடெயில்ஸ் ஃபோட்டோ எல்லாம் ஈமெயில்ல அனுப்பவா?” “ஓண்ணும் வேணாம் .. " "சரி, அப்ப நாங்க பாத்து ஃபைனலைஸ் பண்ணற போண்ணு உனக்கு ஓ.கேதானே?" "ஓ.கே ப்பா" "இரு உங்க அம்மா உங்கிட்ட பேசணுமாம் ..." "ம்ம்ம் கொடுங்க" "டேய் விவேக் போண்ணு யாருன்னு .... " சிறு சத்தங்களுக்கு பிறகு எதிர்முனையிலிருந்து இணைப்பு துண்டிக்கப் பட்டது. சற்று நேரத்துக்கு பிறகு மறுபடி வந்த அழைப்பில் அவனது தாய், "சாரிடா கண்ணா லைன் கட் ஆயிடுச்சு ... எல்லாம் உங்க அப்பா சொன்ன மாதிரியேதான் .. " என்று விடைபெற்றார். தன் தாயின் குரலில் சிறு கேலி இருந்ததைப் போல் உணர்ந்தான்.அலுவலகத்தில் முதலில் ஒரு டீம் மீட்டிங்க். விமலா மிகுந்த சோர்வுடன் காணப்பட்டாள். கலவரத்துடன் விவேக், “ஏய், என்ன ஆச்சு? ரொம்ப டல்லா இருக்க?” “ஒண்ணுமில்லை .. கொஞ்சம் உடம்பு சரியில்லை” “என்ன ஆச்சு?” “ஒண்ணுமில்லைப்பா .. “ என்றவாறு தலை குனிந்தாள் .. “என்னவோ நீ மறைக்கற .. என்ன ஆச்சு சொல்லுடீ” என்று விவேக் வற்புறுத்த “ஐய்யோ .. விடேன் ..” என்றவள் அவன் காதருகே வந்து “லேடீஸ் பராப்ளம்” என்று கிசு கிசுத்தாள். “ஓ, பீரியட்ஸ் ?” “ம்ம்ம்” “ரொம்ப கஷ்டமா இருக்கா? “ “ம்ம்ம் .. இன்னிக்கு ரெண்டாவுது நாள். கொஞ்சம் அதிகமா இருக்கு. அடி வயித்தை வலிக்குது ..” “எதாவுது மெடிசின் சாப்பிட்டியா?” “ம்ம்ம் சாப்பிட்டேன் . நாளைக்கு சரியாயிடும் .. “ “லீவ் போட்டுட்டு ரெஸ்ட் எடுத்து இருக்கலாம் இல்லை?” “முடிக்க வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கு. அப்பறம் இந்த டீம் மீட்டிங்க். சுரேஷை பத்திதான் உனக்கு தெரியுமே. மீட்டிங்க் வரலைன்னா கடுப்பாயிடுவாரு” “அதுக்காக? என்னடி நீ?” “மூணு நாளுக்கு முன்னதான் நீ எனக்காக அவர்கிட்ட் பேசி இருக்கே. இப்ப நான் திடீர்னு லீவ் போட்டா?” “நீ சும்மா இரு “ என்று எழுந்தவன் அந்த டிஸ்கஷன் ரூமுக்கு வெளியில் சென்று அங்கு வந்து கொண்டு இருந்த சுரேஷை வழியில் பார்த்து விமலா உடல் நிலை சரியில்லை, சொல்ல தயக்கப் பட்டு அமர்ந்து இருக்கிறாள் என்று சொன்னான். டிஸ்கஷன் ரூமுக்குள் நுழைந்த சுரேஷ் முதலில் விமலாவை பார்த்து, “விமலா, உனக்கு உடம்பு சரியில்லைன்னா எதுக்கு ஆஃபீஸுக்கு வந்தே? நான் ஒண்ணும் அவ்வளவு கொடுமை காரன் இல்லை .. இப்ப நீ புறப்பட்டு போ” என்றதும் விமலா, “இட்ஸ் ஓகே. ஐ கேன் மேனேஜ் .. “ என்று முடிக்க முடிக்க விவெக் இடைமறித்து,“ஓண்ணும் வேண்டாம் “ என்று எழுந்து சுரேஷிடம், “ப்ளீஸ் சுரேஷ் ஒரு ஃபிஃப்டீன் மினிட்ஸ் .. என்னோடது எல்லாம் அப் டு டேட் .. நீங்க மத்தவங்களுதை ரிவ்யூ பண்ணி முடிக்கறதுக்குள்ள வந்துடுவேன்” என்ற சுரேஷின் பதிலுக்கு காத்திராமல் விமலாவின் கையை பற்றி அந்த அறைக்கு வெளியில் இழுத்து வந்தான். தன் பைக்கில் அவளை அமர்த்திக் கொண்டு தன் ஃப்ளாட்டிற்கு வந்து “நீ இங்க சாங்காலம் வரைக்கும் ரெஸ்ட் எடு .. சாங்காலமா நீ ஓ.கேவா இருந்தேன்னா உன்னை உன் பீ.ஜீல கொண்டு விடறேன்” “எதுக்குடா .. நானே என் ஸ்கூட்டில பீ.ஜீக்கு போயிருப்பேன் இல்லை?” “அவ்வளவு தூரம் எதுக்கு இப்படி இருக்கும்போது ரைட் பண்ணிட்டு போகணும் .. “ என்றவன்“அப்பறம் எதாவுது வேணுமா? மத்யானம் உனக்கு நான் லஞ்ச் வாங்கிட்டு வர்றேன்” “ஒண்ணும் வேணாம் .. உன் ஃப்ரிட்ஜ்ல எதாவுது இருக்கும் எடுத்து ரீ-ஹீட் பண்ணி சாப்பிட்டுக்கறேன்” “எதுக்குடீ பழசெல்லாம் .. வேண்டாம்” “ஐய்யா சாமி, நீ இப்ப கிளம்பறயா?” என்று அவனை துரத்தினாள். மாலை விவேக் அவளை பீ.ஜீ விடுதிக்கு அழைத்து சென்றான்.வியாழன் அன்று மாலை அவர்கள் அலுவலகத்துக்கு வெளியில் சாலையோர டீக் கடை ஒன்றில் விவேக், தீபக் சுரேஷ் மூவரும் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். “இந்த கடையில தான் மிளகாய் பஜ்ஜி மிளகாய்ல போடறாங்க .. மத்த கடைல எல்லாம் பாக்க மிளகாய் மாதிரி ஒரு குடை மிளகாய் இருக்குமே அதுல போடறாங்க” என்று தீபக் விமர்சிக்க சுரேஷ் “எங்களுக்கு ஒண்ணும் தெரியாத மாதிரி பேசாதெ .. “ என்றவாறு அருகில் இருந்து ஒயின் ஷாப்பைக் காட்டி, “நீ அந்த கடையில போய் தண்ணி அடிச்சுட்டு இங்க வந்து மிளகாய் பஜ்ஜி சாப்பிடறதை பாத்து இருக்கேன்” என்றதும் தீபக் சிறிது வழிந்தான். “டேய், மாப்ளே உனக்கு இந்த காரம் ஓ.கேவா” என்ற தீபக்கிடம் விவேக், “எனக்கு இந்த காரம் ஓ.கேதான்.” என்றான். அப்போது ஸ்கூட்டியில் அவர்களருகே வந்த விமலா திரும்பி நின்று இருந்த சுரேஷைப் பார்க்காமல்,“சரியான ஆள்டா நீ, எத்தனை தடவை நான் உங்கிட்ட் இந்த கடைக்கு கூட்டிட்டு போன்னு சொல்லி இருப்பேன்? இப்ப என்னை விட்டுட்டு வந்து மிளகாய் பஜ்ஜி சாப்பிடறயா?. எனக்கும் வாங்கி கொடு”என்று அங்கு இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தாள். திரும்பிய சுரேஷைப் பார்த்து வெட்கத்தில் முகம் சிவந்து, “சாரி சார், நீங்களும் இங்க தான் இருக்கீங்களா?” என்று மரியாதையுடன் எழுந்து நிற்க சுரேஷ், “என்னம்மா நீ, நோ ஃபார்மாலிடீஸ் .. உக்காரு .. “ என்ற பிறகு விவேக்கைப் பார்த்து,“என்னடா பாத்துட்டு இருக்கே? அவளுக்கும் வாங்கி கொடு” விமலாவை முறைத்த விவேக், “ஏய், வேண்டாம். உனக்கு இது ரொம்ப காரம்” குரலை தாழ்த்தி அவனருகே நகர்ந்தவள் சிறு பிள்ளை போல், “எல்லாம் நான் சாப்பிடுவேன் ...“ “எப்ப நீ நான் சொல்றதை கேட்டு இருக்கே? சாப்பிட்டு தொலை” வேகமாக தனக்கு ஆர்டர் செய்தது வருவதற்கு முன் விவேக்கின் தட்டில் இருந்ததை எடுக்க முற்பட ..“இருடீ .. உனக்கு சூடா வரும்.. அதுக்குள்ள நான் எதிர் கடைக்கு போய் மினரல் வாட்டர் ஒரு பாட்டில் வாங்கிட்டு வரேன். எப்படியும் சாப்பிட்டுட்டு ஆ ஊன்னு கத்துவே. தேவை படும்” என்று எழுந்து சென்றான். தீபக், “என்ன விமலா, உன்னை இப்படி தாங்கறான்?” என்றான் கிண்டலாக “அவன் எப்பவும் இப்படிதான் தாங்குவான். நீதான் நோட்டீஸ் பண்ணலை” அவர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தையும் விவேக்கிடம் விமலா எடுத்துக் கொள்ளும் உரிமையையும் விவேக்கிற்கு விமலா மேலிருக்கு கரிசனத்தையும் பார்த்தவாறு சுரேஷ் அமர்ந்து இருந்தார்.வெள்ளியன்று மாலை விவேக் ஆவலோடு கேஃபடேரியாவில் விமலாவுக்காக காத்து இருந்தான். அவள் வந்ததும், "என்னடீ ஆச்சு ?" "ம்ம்ம் .. அடுத்த மாசத்துல இருந்து நான் ஐ.பி.எம் எம்ப்ளாயி" என்றதும் அவள் கையை பற்றி குலுக்கினான். பிறகு சற்று துணுக்குற்றவனாக, "ஏன் அடுத்த மாசத்துல இருந்து? சுரேஷ் உங்க கம்பெனிகாரங்ககிட்ட பேசினப்ப உன்னை உடனே ரிலீவ் பண்ண ஒத்துட்டாங்கன்னு சொன்னார்?" "ஆமா .. நான்தான் ஒரு மாசம் கழிச்சு சேந்துக்கறேன்னு சொன்னேன்" "ஏன் .?" "ஊருக்கு போறேன் . " "ஊருக்கு .. இப்ப என்ன அவசரமா அதுவும் ஒரு மாசம் என்ன பண்ணப் போறே?" விமலா "ம்ம்ம் .. கல்யாணம் பண்ணிக்க போறேன்" என்றதும் பட்டென்று அவன் முகம் வாடியது "ஓ, உங்க அப்பா அம்மா ஃபைனலைஸ் பண்ணிட்டாங்களா? உன் லவ்வரோடதானே" "ம்ம்ம் .. அவனோட அம்மா உடனே ஓ.கே சொல்லிட்டாங்க. அவன் அப்பாதான் ஜாதகத்தையும் பாத்துட்டு சொல்றேன்னு இருக்கார். எங்க அப்பா அதை முன்கூட்டியே தெரிஞ்சுட்டு கைல ஜாதகத்தோட போயிருக்கார். அவனோட அப்பாவுக்கு கொஞ்சம் ஜாதகம் பாக்க தெரியுமாம். பாத்துட்டு பேசிக்கா பொருந்தி இருக்காம். அப்பறம் என்னை பத்தி எல்லா டீடெயில்ஸும் கேட்டு இருக்கார். கடைசில அவங்க ஆஸ்தான ஜோஸியர்கிட்ட அனுப்பி நாள் குறிக்கறதா சொல்லி இருக்கார்' "ஐ அம் ஸோ ஹாப்பி விமலா" என்றவனை கூர்ந்து நோக்கிய விமலா, "நிஜமா?" என்க ஒரு கணம் ஸ்தம்பித்து தலை குனிந்தான். சற்று நேர மௌனத்திற்கு பிறகு, “லவ் மேரேஜ்ல ஜாதகம் எல்லாம் யூஷுவலா பாக்க மாட்டாங்க. உன் கேஸ்ல பரவால்லை ஜாதகமும் பொருந்தி இருக்கே” “எங்க அப்பா அவனோட ஜாதகத்தை முதல்லயே ஒரு ஜோஸியர்கிட்ட கொண்டு போய் காட்டி இருக்கார். அவர் பொருத்தம்னு சொன்னதுக்கு அப்பறம்தான் என் லவ்வரோட அப்பா கிட்ட கொடுத்தார்” “அந்த ஜோஸியர் பொருத்தம் இல்லைன்னு சொல்லி இருந்தா?” அதற்கு விமலா சர்வ சாதாரணமாக “அந்த ஜோஸியர்கிட்டயே பணத்தை கொடுத்து பொருந்தற மாதிரி என் ஜாதகத்தை மாத்தி எழுத சொல்லி இருப்பார்” என்றதும் வாயடைத்துப் போனான். ஏமாற்றம் அவன் முகத்தில் எழுதி ஒட்டி இருந்தது. தொடர்ந்து விமலா "நான் ரொம்ப ரொம்ப ஹாப்பிடா, உன் ஆசைப் படி நான் ஐ.பி.எம்ல சேர்றேன். என் ஆசைப் படி என் லவ்வரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்" என்றதற்கு மௌனம் காத்தான்இருவரும் கேஃபடேரியாவில் இருந்து அவர்கள் இருக்கைக்கு வந்தனர். விமலா வருவதற்கு முன்னமே அவள் டீமில் இருந்த அனைவருக்கும் சுரேஷ் அவளுக்கு ஐ.பி.எம்மில் வேலை கிடைத்ததை அறிவித்து இருந்தார். எல்லோரும் அவளுக்கு வாழ்த்துச் சொல்ல, தீபக், "சோ விமலா, எங்களுக்கு எல்லாம் நாளைக்கு ஒரு பெரிய ட்ரீட் ஓ.கே?" விவேக் அதற்கு, "டேய், இப்பதாண்டா அவளுக்கு அப்பாயிண்ட்மென்ட் கிடைச்சு இருக்கு.
ஃபர்ஸ்ட் மந்த் சம்பளம் வாங்கினதுக்கு அப்பறம் கொடுக்க சொல்லு" தீபக், "அதெல்லாம் முடியாது ... இந்த வீக் எண்ட் எதாவுது ஒரு எக்ஸைட்மென்ட் வேணும். இப்போதைக்கு சிக்கினது விமலா. அவ நாளைக்குத்தான் கொடுக்கணும்னு இல்லை. இன்னைக்கே கூட கொடுக்கலாம்" என்று தன் நகைசுவை திறனைக் காட்ட பலரும் அதை ஆமோதிக்க விமலா விவேக்கை தனியே அழைத்து சென்று, "நான் நாளைக்கு ஊருக்கு போறேன். அதனால இன்னைக்கே ட்ரீட் கொடுத்துடலாமா?" "நாளைக்கே போறயா? " "ம்ம்ம் .. அதான் சொன்னேன் இல்ல" "சரி, எந்த மாதிரி இடத்துக்கு கூட்டிட்டு போகலாம்?" "இங்க இருக்கற எல்லாரும் போறமாதிரி இடத்துக்கு .. ஒரு நல்ல ரெஸ்டாரன்ட்" "சரி, நான் ஏற்பாடு பண்ணறேன் விடு. அப்பறம் உன் ட்ரெயின் டிக்கெட்டும் புக் பண்ணிடறேன். எந்த ட்ரெயின்ல புக் பண்ணறது?" "எதுன்னாலும் பரவால்லை" "இல்லைடீ, காலைல புறப்படற ட்ரெயின்னா ஓ,கேவா? உனக்கு பேக் பண்ண டைம் வேண்டாமா?" "எனக்கு பேக் பண்ண டைம் எல்லாம் ஆகாது. எங்கிட்ட இருக்கற பெரிய ஸூட்கேஸுலயும் டஃப்ஃபல் பேக்லயும் இருக்கறதை எல்லாம் எடுத்து துணிக்க ரொம்ப நேரம் ஆகாது. நைட்டே படுக்கறதுக்கு முன்னாடி பண்ணிடுவேன்" முகத்தில் பெரும் ஏமாற்றத்துடன் விவேக், "இல்லை ... நாளைக்கு உங்கூட எங்கேயானும் வெளில போலான்னு .. " "என்னது? வெளில போலாமா? என்ன ஐய்யா இப்ப ஊர் சுத்தறதுல ருஸி கண்ட பூனையாயிட்ட மாதிரி இருக்கு?" "நீயும் ஊருக்கு போறே. அப்பறம் உன் கல்யாணத்துக்கு அப்பறம் நம்ம ரெண்டு பேரும் தனியா போக முடியாதுன்னு ... " "ஏன் போக முடியாது? கவலையே படாதே. நான் கல்யாணம் முடிஞ்சு வந்தப்பறம் அடிக்கடி வெளில போலாம். நாளைக்கே நான் கிளம்பணும் ப்ளீஸ்" 'சரியான கிறுக்கு. இவ சொன்ன மாதிரி என் கூட ஊர் சுத்தினா இவ லவ்வர் டைவர்ஸ் பண்ணிட்டு போயிடுவான். இவ கல்யாணத்துக்கு அப்பறம் ஆஃபீஸ்ல அதுவும் ஆஃபீஸ் நேரத்துல மட்டும்தான் மீட் பண்ணப் போறேன்' என்று மனதுக்குள் முடிவெடுத்து, "சரி, இட்ஸ் ஓ.கே. அப்ப நாளைக்கு கிடைக்கற ட்ரெயின்ல பண்ணறேன்" முன்னிரவில் எல்லோரும் அலுவலகத்துக்கு அருகில் இருந்த மெயின் லாண்ட் சைனா (Mainland China) ரெஸ்டாரன்டில் கூடி அவர்களுக்கு விவேக் ரிஸர்வ் செய்து இருந்த ஒரு பெரிய டேபிளில் அமர்ந்தனர். எல்லோருக்கும் ஆர்டர் செய்து இருந்த புஃப்ஃபே உணவைத் தவிற விமலா சொன்னபடி தீபக் போன்ற சிலருக்கு தனியாக பியர் மற்றும் ஒயின் ஆர்டர் செய்து இருந்தான். பேச்சும் கும்மாளமுமாக பொழுது கழிந்தது. சுரேஷ் தன் ஒயின் க்ளாஸை தூக்கி ஸ்பூனால் தட்டி எல்லோரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிறகு, "ஹே கய்ஸ் அண்ட் கால்ஸ்! தேர் ஈஸ் ஒன் மோர் குட் நியூஸ்" என்றார். பிறகு, "நம்ம டீம்ல ஒருத்தர் ரைஸிங்க் ஸ்டார் அவார்ட்டுக்கு நாமினேட் ஆகி இருக்கார். As per our Center Head that person stands the best chance of getting it (நம் செண்டர் ஹெட் சொன்னதிலிருந்து அந்த நபருக்கு அனேகமா அந்த அவார்ட் கிடைச்சுடும்)" என்றார் 
தீபக் அதற்கு, "சார், இந்த அளவுக்கு எல்லாம் நீங்க பில்ட் அப் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை .. " என்று எதிரில் டேபிளின் மறுபுறம் அமர்ந்து இருந்த விவேக்கிடம் கை நீட்டி, "மாப்ளே, கங்க்ராட்ஸ்டா" என்றதும் ஒரு பெரும் ஆரவாரம் அந்த மேசையை நிறப்பியது. விமலா அருகில் இருந்த விவேக்கிடம் ஒவ்வொருவராக கைகொடுத்து வாழ்த்தியதை கண்கள் பனிக்க பார்த்துக் கொண்டு இருந்தாள். விமலாவின் பார்வையை சுரேஷ் கவனிக்க தவறவில்லை.திங்களன்று காலை விவேக் வேண்டா வெறுப்பாக அலுவலகத்துள் நுழைந்தான். சனிக் கிழமை அதிகாலை விமலாவை ஷடாப்தி எக்ஸ்ப்ரெஸ்ஸில் வழி அனுப்பி விட்டு தன் ஃப்ளாட்டுக்கு சென்றவன் அன்று காலையே வெளியில் வந்து இருந்தான். வேலையில் அவனது உத்வேகம் அவனிடமிருந்து விடைபெற்றுப் போனது போல் உணர்ந்தான். டீம் மீட்டிங்க்கின் போது எப்போதும் போல் போன வார வேலைகளை அவன் முடித்து இருக்க மற்ற சிலர் தலையை சொறிந்தனர். எப்படியும் சனிக்கிழமை விவேக் வருவான் எஞ்சி இருக்கும் வேலைகளை எப்படி முடிப்பது என்று சொல்லிக் கொடுப்பான் என்று நினைத்து அவர்கள் ஏமாந்து இருந்தனர். டீமுக்கு கொடுத்த ப்ராஜெக்ட் சொன்ன நேரத்தில் முடியவேண்டும் என்ற நோக்கத்துடன் விவேக் சனிக்கிழமைகளில் அலுவலகத்தில் செலவிடும் நேரத்தில் முக்கால் பங்கு மற்றவருக்கு உதவுவதிலே கழிப்பான். இது சுரேஷுக்கும் ஓரளவு தெரிந்த விஷயமே. இருப்பினும் மற்றவரிடம் இது போல் வேலைகள் இனி பெண்டிங்க் இருக்கக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தார். மீட்டிங்க் முடிந்து வெளியில் வரும்போது தீபக் கோபத்துடன் விவேக்கிடம், "டேய், எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு சனிக்கிழமை நீ ஹெல்ப் பண்ணனும்னு உங்கிட்ட வெள்ளிக் கிழமையே சொன்னேந்தானே? ஏண்டா இப்படி சரியான நேரத்துல காலை வாரிட்டே .. " என்று கத்தினான். "சாரிடா .. எனக்கு .. வர மூட் இல்லை" "என்னது? உனக்கு ஆஃபீஸ் வர மூட் இல்லையா? சும்மா ரீல் விடாதே. " "அதெல்லாம் ஒண்ணும் இல்லை ... எனக்கும் மூட் அவுட் ஆகும் .. அந்த மாதிரி முந்தாநாள் ஆச்சு. வரமுடியலை" "போதுண்டா! உனக்கு ஹெல்ப், அட்வைஸ் எல்லாம் வேணுங்கறப்ப மட்டும் நான் வேணும். எனக்கு ஒரு ஹெல்புன்னா நீ செய்ய மாட்டே. எதுக்கு மூட் இல்லைன்னு கப்ஸா விடறே? விமலாகூட எங்கேயாவுது சுத்திட்டு இருந்து இருப்பே" விவேக்குக்கு மூக்கின் மேல் கோபம், "ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் ... விமலா சனிக்கிழமை காலைல ஆறரை மணிக்கே ஊருக்கு போயிட்டா" என்று திரும்ப கத்தினான் சற்று தூரம் போனபின் இவர்கள் வாக்கு வாதத்தைக் கேட்டு திரும்பி வந்த சுரேஷ், "இங்க நின்னுட்டு சத்தம் போட்டுட்டு இருக்காதீங்க ரெண்டு பேரும்" என்றுதும் இருவரும் மௌனம் காத்து அவருடன் நடந்தனர். "கிவ் மீ டென் மினிட்ஸ். உங்க திங்க்ஸை வெச்சுட்டு ரெண்டு பேரும் வாங்க" என்றபடி தன் அறைக்குள் சென்றார் பத்து நிமிடத்துக்குப் பிறகு விவேக்கும் தீபக்கும் சுரேஷின் அறைக்குச் சென்றனர். எதிரில் அமர்ந்த இருவரையும் மௌனமாக பார்த்துக் கொண்டு இருந்த சுரேஷ் தீபக்கிடம் "என்னடா பிரச்சனை உங்க ரெண்டு பேருக்குள்ளே?" "ஒண்ணுமில்லை பாஸ் .. சனிக் கிழமை இவங்கிட்ட ஹெல்ப் கேட்டு இருந்தேன். வராம கழுத்தை அறுத்துட்டான். கேட்டா மூட் இல்லைன்னு அஸால்டா சொன்னான். எனக்கு கோவம் வந்துருச்சு. இட்ஸ் ஓ.கே" விவேக் தொடர்ந்து, "இல்லை சுரேஷ் இவன் சொல்லியும் வராம இருந்தது என் தப்பு. அட்லீஸ்ட் நான் ஃபோன் பண்ணியாவுது சொல்லி இருக்கணும்" அதற்கு விவேக் தீபக்கிடம் "ஏண்டா நீதான் அவனை ஃபோன்ல கூப்புட்டு இருக்கலாம் இல்லையா?" என்க தீபக், "நான் பத்து தடவையாவுது கூப்பிட்டு இருப்பேன் பாஸ்" விவேக் தலை குனிந்து, "நான்தான் ஸ்விச் ஆஃப் பண்ணி வெச்சு இருந்தேன்" என்றான் தீபக் அதற்கு "ஏன்?" என்றதும் மௌனம் காத்தான். சுரேஷ், "விவேக் என்னடா நீ எப்பவும் அப்படி பண்ண மாட்டியே? என்ன ஆச்சு?" மறுபடி விவேக் மௌனம் காக்க சுரேஷ், "உனக்கும் விமலாவுக்கும் எதாவுது சண்டையா?" "சே, அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை சார்" என்று மறுத்தான். "எனக்கு என்னமோ அவ ஊருக்கு போனதுனாலதான் நீ அப்ஸெட் ஆன மாதிரி இருக்கு. என்ன விஷயம்? உனக்கு சொல்லணும்னு தோணுச்சுன்னா சொல்லு" சிறிது நேர மௌனம் காத்த விவேக், "அவளுக்கு கல்யாணம் ஆகப் போகுது" "ஏன், உனக்கு பிடிக்காதவனை கல்யாணம் பண்ணிக்கறாளா?" என்று தீபக் கேட்டதும். "அவன் யாருன்னே எனக்கு தெரியாது" சுரேஷ், "விவேக் நான் ஒண்ணு கேப்பேன் தப்பா எடுத்துக்க கூடாது" விவேக், "இல்லை சுரேஷ் சொல்லுங்க" "டூ யூ லவ் ஹர்?" சில நிமிடங்கள் மௌனம் காத்த விவேக் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வர தலையை மட்டும் ஆமென்று ஆட்டினான். "ஆனா நீ அவகிட்ட் சொல்லல. அப்படித்தானே?" மறுபடி அவன் தலையாட்டியவனின் அடக்க முடியாத அழுகை வெடித்தது. மேசையில் தலைகுனிந்து குலுங்கினான். சுரேஷ் எழுந்து அவனருகே வந்து அவனுக்கு ஆறுதலாக, "என்னடா இது சின்ன குழந்தை மாதிரி. ஏன் அவகிட்ட சொல்லலை?" சிறுது நேர விசும்பலுக்குப் பிறகு மூக்கை உறிஞ்சியபடி, "அவ ரொம்ப ஸ்மார்ட் சார். என்னை அவ ஒரு நல்ல ஃப்ரெண்டாதான் பாக்கறா" அதற்கு தீபக், "அவ? உன்னை ஃப்ரெண்டா பக்கறாளா? நீ சுத்த வேஸ்ட்டுடா ... நீ சொல்லி இருந்தேன்னா உடனே கழுத்தை நீட்டி இருப்பா" "அதெல்லாம் ஒண்ணும் இல்லை... நான் தான் .. " "நீ தான்?" என்று தீபக் கேட்க "நான் தான் எங்க அப்பா அம்மா பாக்கற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவகிட்ட சொல்லி இருந்தேன்" "ஏன்?" "எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் எனக்கு இதுவரைக்கும் ரொம்ப சப்போர்டிவா இருந்து இருக்காங்க. அதனால அவங்க இஷ்டத்துக்கு பாத்து பண்ணி வெக்கட்டும்னு இருந்தேன். எப்படியும் எங்க அப்பா எல்லா டீடெயில்ஸும் கேட்டு எனக்கு ஏத்த மாதிரிதான் பாப்பார்னு தெரியும். ஆனா, எங்க அப்பாவுக்கு ஜாதகத்துல நம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி. மத்த விஷயம் பொருந்தினாலும் ஜாதகம் பொருந்தாட்டா ஒத்துக்க மாட்டார்" சுரேஷ் அதற்கு, "சோ, ஒரு வேளை ஜாதகம் ஒத்து வரலைன்னா என்ன பண்ணறதுன்னு உன் லவ்வை சொல்லாம விட்டுட்டே. அப்படித்தானே?" "ஆமா" "எந்த சென்சுரிலடா இருக்கீங்க " "இல்லைங்க சுரேஷ் எங்க அப்பா இந்த விஷயத்துல கொஞ்சம் அடமென்ட். நான் ஜாதகம் பாக்க கூடாதுன்னா ஒரு வேளை ஒத்துகிட்டு இருந்து இருப்பார். ஆனா மனசுக்குள்ள ரொம்ப கஷ்டப் பட்டு இருப்பார்" "இதை சொல்லு .. உனக்கு ஜாதகத்துல நம்பிக்கை இருக்கா?" "கடவுள் நம்பிக்கை ரொம்ப இருக்கு. ஆனா ஜாதகத்துல அப்படி ஒண்ணும் நம்பிக்கை இல்லை" "விமலாவோட அப்பா அம்மாவுக்கு?" "சுத்தமா இல்லை. அவளோட பேரன்ட்ஸ் லவ் மேரேஜ் பண்ணிகிட்டவங்க" "பேசாம அவ்ங்க கிட்ட உன் ஜாதகத்தை கொடுத்து அதுக்கு தகுந்த மாதிரி விமலா ஜாதகத்தை மாத்தி எழுத சொல்லி இருக்கலாம் இல்லையா?" "எனக்கு அப்படி முதல்ல தோணாம போச்சு சார் ...தோணி இருந்தா போன வாரமே சொல்லி இருப்பேன். நவ் இட்ஸ் டூ லேட்" "ஏன் டூ லேட்? அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை இல்லை?" "அது மட்டும் இல்லை சார். எங்க வீட்டுலையும் எனக்கு ஒரு பொண்ணை ஃபைனலைஸ் பண்ணிட்டாங்க" தீபக், "இது எப்படா? நீ அவங்க கிட்ட மூணு மாசம் டைம் வாங்கி இருக்கேன்னு சொன்னே? அப்பறம் எப்படி?" "போன வாரம் நான் வெறுப்புல இனி டைம் எல்லாம் ஒண்ணும் வேண்டாம்னு சொல்லிட்டேன். அவங்க அடுத்த ரெண்டே நாள்ல ஒரு பொண்ணை ஃபைனலைஸ் பண்ணிட்டாங்க" "யாரு பொண்ணு?" "எனக்கு தெரியாது. தெரிஞ்சுக்க வேண்டாம்னு அவங்க கிட்ட ஒரு டீடெயிலும் எனக்கு அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன்" மிகுந்த ஆதங்கப் பட்ட தீபக், "ஏண்டா மசையா? உன்னை கட்டிக்க போறவ யாருன்னு தெரியாமலே தாலி கட்டப் போறயா?" சுரேஷ் ஏதோ புரிந்தவர் போல, "அந்த பொண்ணுக்கு உன்னை பத்தி தெரிஞ்சுக்கணும்னு சொல்லலையா?" "என் ஃபோட்டோ அப்பறம் டீடெயில்ஸ் எல்லாம் கொடுத்து இருப்பாங்க" தீபக், "இந்த காலத்துல எந்த் பொண்ணுடா ஃபோட்டோவையும் டீடெயில்ஸை மட்டும் பாத்து ஒத்துக்கறாளுக?" "எனக்கு அதெல்லாம் தெரியாது. எங்க அப்பா அம்ம ஃபைனலைஸ் பண்ணிட்டாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடுச்சு இருக்கு. இப்ப நான் அவங்ககிட்ட வேண்டாம்னு சொல்ல முடியாது" விவேக் சிவந்த கண்களுடனும் தீபக் தலையில் அடித்துக் கொண்டும் வெளியேற சுரேஷ் சுவாரஸ்யமாக புன்னகைத்தார்.அடுத்த இரண்டு நாட்கள் நடைப் பிணமாக அலுவலகத்தில் வளைய வந்த விவேக் வேலையில் மூழ்கினான். விமலாவிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. எங்கே பேசும்போது அழுது விடுவோமோ என்று அவளை ஃபோனில் அழைத்து பேசத் தயங்கினான். அன்று அவனது தந்தை அவனை அழைத்தார், "விவேக், ஒரு சின்ன ப்ராப்ளம்" மனதில் ஒரு மூலையில், 'என்ன ப்ராப்ளம் அவங்களுக்கு என்னை பிடிக்கலையா. உடனே விமலாவை ஃபோன்ல கூப்பிட்டு கேக்கலாமா?' என்று எண்ணிய படி, "என்னப்பா ப்ராப்ளம்?" "நம்ம பணிக்கர் ரெண்டு பேர் ஜாதகமும் ரொம்ப பொருந்தி இருக்கு. ஆனா வர வாரத்துக்கு அடுத்த வாரத்துல ரெண்டு நாள் சொல்லி அதுல ஒண்ணுல கல்யாணம் வெச்சா உங்க ரெண்டு பேர் ஜாதகத்துக்கும் ரொம்ப நன்னா வரும்னார்" "எப்படிப்பா அவ்வளவு சீக்கரம்?" "அதைத்தான் நானும் முதல்ல யோசிச்சேன். அப்பறம் எதுக்கும் ட்ரை பண்ணிப் பாப்போம்னு பெண் வீட்டில கேட்டேன். கல்யாண மண்டபம் கிடைச்சுதுன்னா அவாளுக்கும் ஓ.கேன்னா. லக்கிலி லஸ் பக்கத்துல ஒரு கல்யாண மண்டபம், ரொம்ப பெருசுன்னு சொல்ல முடியாது பட் ஓ.கே அது அந்த டேட்டுல ஃப்ரீயா இருந்துச்சு. யாரோ புக் பண்ணிட்டு கேன்ஸல் பண்ணி இருக்கா. சோ, நாங்க அந்த டேட் ஃபைனலைஸ் பண்ணிட்டோம். நீ சொன்னா மாதிரி ரெண்டு வாரம் டைம் கொடுக்க முடியலை. அதான் ப்ராப்ளம்" என்றார் 'இதையே காரணம் காட்டி கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடலாமா?' என்று எண்ணியவன் அவனது தந்தையின் குரலில் இருந்த உற்சாகத்தைக் கருதி "பரவால்லப்பா, நான் மேனேஜ் பண்ணிக்கறேன். நீங்க மத்த அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாம் பண்ண முடியுமாப்பா?" "என்னடா அரேஞ்ச்மென்ட்ஸ்? இப்ப எல்லாம் அவுட் சோர்ஸ்ட். அது அதுக்குன்னு கான்ட்ராக்ட் எடுத்துண்டு பண்ணறவா இருக்கா. நேத்து ஒரே நாள்ல எல்லாம் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. பத்திரிக்கையும டிஜிடல் ப்ரின்டிங்க். நேத்து ஆர்டர் கொடுத்தோம். இப்ப கலெக்ட் பண்ணிண்டு முதல்ல உனக்கு வேணுன்ற அளவு கொரியர் பண்ணறேன். நீ அங்க டிஸ்ட்ரிபியூட் பண்ண எத்தனை பத்திரிக்கை வேணும்" என்று கேட்டார். அவனுக்கு வழியனுப்ப சென்றபோது, 'என் வெட்டிங்க்கு இன்வைட் பண்ண வரமுடியுமான்னு தெரியலை. உனக்கு கொரியர் பண்ணறேன். நீ டிஸ்ட்ரிபியூட் பண்ணிடறயா. ப்ளீஸ்' என்று விமலா அவனிடம் விண்ணப்பித்தது நினைவுக்கு வந்தது. விமலாவைப் பற்றிய எண்ணத்தை ஒதுக்கி, மனதுக்குள் கணக்கிட்டு அவனுக்கு வேண்டிய எண்ணிக்கையை சொன்னான். அவனது தந்தை அடுத்த நாள் கொரியரில் அவனுக்கு கிடைக்கும் என்று சொல்லி முடித்தார். 'விமலா சீக்கரம் அனுப்பினான்னா ரெண்டு பேரோடதையும் ஒண்ணா எல்லாருக்கும் கொடுத்துடலாம்' என்று எண்ணியவாறு தன் பணிகளை தொடர்ந்தான். லீவுக்கான விண்ணப்பத்தை ஈமெயில் செய்த பிறகு சுரேஷிடம் நேரில் பேசி அனுமதி பெற சென்றான் சுரேஷ், "எங்கடா இன்விடேஷன்? உனக்கு தான் பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்க ஆசை இல்லை. எனக்கு தெரிய வேண்டாமா?" "நாளைக்கு கொரியர்ல வரும். வந்து கொடுக்கறேன்" என்றபடி விடைபெற்றவன் தீபக்கிடமும் சென்று தன் திருமணத் தேதி பற்றி அறிவித்தான். தீபக் அதற்கு, "எப்படியோ போ .. விட்டு இருந்தா நானாவுது அவளை ..." என்றதும் விவேக் முறைத்ததைப் பார்த்து, "கல்யாணம் பண்ணிக்கறயான்னு கேட்டு இருப்பேண்டா?" என்றான் "உனக்கே கொஞ்சம் ஓவரா தோணலை? உன் சாமர்த்தியத்துக்கு விமலா கேக்குதா?" என்று விவேக் ஜோக் அடித்து சென்றான். ..................................................................................................................

அடுத்த நாள் காலையில் விமலாவிடமிருந்து மொட்டையாக ஒரு ஈமெயில், "Hi Vivek, invites have been couriered. Distribute to the following also (ஹெய் விவேக், பத்திரிக்கை கொரியரில் அனுப்பி இருக்கு. கிழ்கண்டவருக்கும் கொடுக்கவும்)" என்றதற்கு கீழ் விமலாவின் சினேகிதிகளின் ஒரு பட்டியல். அந்த ஈமெயிலில் mangalyam_thanthunaane.pdf என்ற பெயரில் ஒரு இணைப்பும் இருந்தது அப்பட்டியலில் அவர்கள் டீமில் இருப்பவர் பெயர் எதுவும் இல்லை. 'என்ன பொண்ணு இவ. இவங்க கூடவே வொர்க் பண்ணப்போறா ஆனா இவங்களை இன்வைட் பண்ணச் சொல்லலை. மறுபடி ஒரு PDF ஃபைல வேற அனுப்பி இருக்கா!' என்று மனதில் அவளை கடிந்து கொண்டான். வேலை மும்முறத்தில் அவளை ஃபோனில் அழைத்து பேச நேரம் கிடைக்கவில்லை. மாலை அவன் கொடுக்க வேண்டிய ஒரு ப்ரெசெண்டேஷனுக்கு தயார் செய்து கொண்டு இருந்தான். மாலை பலரும் கலந்து கொண்ட அந்த மீட்டிங்கில் விவேக் அவனது கொடுக்க வேண்டிய பிரசன்டேஷனை எல்லோரும் பாராட்டும்படி முடித்தான். மீட்டிங்க் முடிந்து வெளியில் வர இருக்கைக்கு போகுமுன் அவனது தளத்தின் ரிஸப்ஷனில் அவனுக்காக கொரியரில் வந்த பார்ஸல் காத்து இருந்தது. அவனது தந்தை அனுப்பியது. அங்கேயே நின்றபடி பிரித்து மேலாக இருந்த பத்திரிக்கையை உருவி எடுத்து, கவரில் எழுதி இருந்தவற்றை படிக்காமல் உள்ளே இருந்த பத்திரிக்கையை எடுத்தான். அதன் அட்டையைப் பார்த்தான். அங்கேயே மயங்கி விழுந்தான். பின்னால் நடந்து வந்து கொண்டு இருந்த சுரேஷ் அவனை தாங்கி பிடித்தார். கீழே விழுந்து இருந்த பத்திரிக்கையில் அவர்கள் இருவரின் ஃபோட்டோக்களுக்கு கீழ் "விமலா வெட்ஸ் விவேக்" என்ற கொட்டை எழுத்துக்கள் பொன்னிறத்தில் பதித்து இருந்தன.இரண்டொரு மணி நேரத்தில் அவன் தந்தை கைபேசியில் அழைத்தார் "என்னடா, பத்திரிக்கை வந்து சேந்துச்சா?" "வந்து சேந்துச்சுப்பா .. " என்றவன் தழ தழத்த குரலில் "ரொம்ப தாங்க்ஸ்பா" "என்னடா மண்ணாங்கட்டி தாங்க்ஸ்? விமலா மட்டும் அவ அப்பா அம்மா கிட்ட சொல்லலைன்னா உனக்கு நாங்க இன்னேரம் வேற எதோ பொண்ணைப் பாத்து முடிச்சு இருப்போம். மனசுல இருக்கறதை சொல்றதுக்கு என்னடா தயக்கம்? எங்களை விடு விமலாகிட்ட கூட சொல்லாம இருந்து இருக்கே" "அது வந்துப்பா .... நீங்க ஜாதகம் பொருந்தாம பண்ணி வெக்க மாட்டீங்கன்னு ..." "நானும் உன் அம்மாவும் ஆதிவாசிங்கன்னு நினைச்சயா?" அதற்கு மேல் ஏதும் பேசாமல் திணறினான் .................................................................. மாலையில் விமலாவை கைபேசியில் அழைத்தான். "ஹாய் விமலா" "ஹாய் விவேக்" "தாங்க்ஸ் டீ" "என்னது? தாங்க்ஸா? இப்பவே எங்க அப்பா அம்மாட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லப் போறேன்" "ஏய், நான் என்னடீ தப்பா சொல்லிட்டேன்" "தப்பா எதுவும் சொல்லலை. ஆனா இதுவரைக்கும் ரைட்டாவும் எதுவும் சொல்லலை. பேசாதே. குட் பை" என்றவாறு கட் செய்தாள். பதபதைத்து மறுபடி அழைத்தான் அவளது கைபேசி அணைக்கப் பட்டு இருந்தது ... மேலும் பதட்டப் பட்டு அவன் தந்தையை அழைத்தான். அவர் வேறு யாருடனோ பேசிக் கொண்டு இருந்தார். வீட்டிலிருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். அவன் தாய் பதிலளித்தார் ... "அம்மா ... " "என்னடா ..." "விமலா ... " "என்ன விமலாவுக்கு?" "விமலா கல்யாணத்தை நிறுத்தப் போறேன்னு சொன்னா ..." "டேய், என்னடா சொல்றே? எப்ப சொன்னா?" "ஆமாம்மா .. நான் அவளை ஸெல்லுல கூப்டேன் ... அப்ப சொன்னா" "அவ அப்படி சொல்ற மாதிரி நீ என்னடா பண்ணினே?" "நான் ஒண்ணும் பண்ணல ... " "நீ என்னத்த சொன்னே முதல்ல இருந்து சொல்லு ..." "அவ ஸேல்லுல கூப்பிட்டேன் .. முதல்ல ஹாய் சொன்னேன். அவளும் ஹாய்ன்னா. அப்பறம் நான் தாங்க்ஸ்ன்னு சொன்னேன்" "என்ன? தாங்க்ஸ்ன்னு சொன்னியா?" என்று அவனது தாயில் குரல் பதட்டமாக மறுமுனையில் ஒலித்தது. "ஆமா .. உடனே .. என்னை தாங்க் பண்றியா கல்யாணத்தை நிறுத்தறேன்னா" "ஹூம்ம்ம் ... உன்னை திருத்தவே முடியாது ... மேல சொல்லு" "நான் என்ன தப்பா சொன்னேன்னதுக்கு .. தப்பா ஒண்ணும் சொல்லலை ஆனா இதுவரைக்கு ரைட்டவும் எதுவும் சொல்லலேன்னு காலை கட் பண்ணிட்டாம்மா" "அட மண்டு! இவ்வளவு நாளும் அவ உன்னை லவ் பண்ணிண்டு இருந்துருக்கா. நீயா வாயை திரந்து சொல்லேன்னாலும் நீயும் அவளை லவ் பண்றேன்னு அவ அப்பா அம்மாட்ட பேசி எங்களண்ட பேச சொல்லி இருக்கா. அவளை கூப்பிட்டு லவ் பண்றேன்னு சொல்லாம தாங்க்ஸ் சொன்னியா? அவ சொன்னதுல தப்பே இல்லை. வேணும்னா அவா நிறுத்திக்கட்டும். உனக்கு மாயவரத்துக்கு பக்கத்திலேருந்து எதானும் ஒரு அபிதகுஜாம்பாளையோ அம்புஜாக்ஷியையோ பாத்து பண்ணி வெக்கறோம். பேசாதே ஃபோனை வைடா" "அம்மா ..." என்ற அவன் அலறலுக்கு டயல் டோனே பதிலாக வந்தது. மறுபடி விமலாவை கைபேசியில் அழைக்க முயற்சித்தான். இன்னும் அவளது கைபேசி அணைக்கப் பட்டவாறே இருந்தது. விமலாவின் வீட்டுத் தொலைபேசியில் அழைத்தான். மறுமுனையில் எடுத்ததும், "சாரிடி, என் தப்பு முன்னாடி சொல்லலை. ஐ லவ் யூ டீ" என்றதும் எதிர்முனையிலிருந்து, "டேய், பேமானி, திருட்டு கம்னாட்டி, பொறுக்கி, பொறப்போக்கு ஃபோன் போட்டு ஐ லவ் யூ சொல்றியா. தில்லிருந்திச்சின்னா எதிர்ல வாடா கய்தே. பாடு, உன் சங்கறுத்து கெடாசிடிவேன்" என்று ஒரு கரகரப்பான பெண் குரல் அவனுக்கு அர்ச்சனை நடத்தியது "சாரி, சாரி, விமலான்னு நினைச்சுட்டு சொல்லிட்டேன்" "மவனே, உனக்கு அம்மாம் தெய்ரிமா. கண்ணாலம் ஆவ போற பொண்ணை கூப்டு ஐ லவ் யூ சொல்றியா. திருட்டு தே.....யா பையா. நேர்ல வாடன்னேல்ல. நீ இன்னா நம்பர்ல இருந்து கூப்டறேன்னு போலீஸ்ல கேட்டுட்டு வந்து உன்னை தொடப்பகட்டையால அடிக்கறேன்... " கைபேசியை காதுக்கு சற்று தள்ளி வைத்து செய்வதறியாமல் விழித்துக் கொண்டு இருந்த போது எதிர்முனையில் விமலாவின் குரல், 'என்ன முனியம்மா? யார் கூட ஃபோன்ல சண்டை போட்டுட்டு இருக்கே' 'யாரோ ஒரு பேமானி. எடுத்ததும் ஐ லவ் யூன்னாம்மா' 'ஃபோனை எங்கிட்ட கொடு' 'நீ இரும்மா. இந்த மாதிரி கம்னாடிங்களை சும்மா உடக் கூடாது' 
'சரி, நான் பேசிக்கறேன். நீ கொடு எங்கிட்ட' "ஹெல்லோ .. " என்ற அவளது குரல் கேட்டதும் "சாரிடீ .." என்றவன் அவசரமாக "ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ" என்று முதலில் சொன்ன சாரியை மறைத்தான். எதிர்முனையில் விமலா மௌனம் காக்க ... "விமலா ... ப்ளீஸ் .. கோச்சுக்காதே .." எதிர்முனையில் மூக்கை உறிஞ்சும் சத்தம் "ப்ளீஸ்டீ .. அழாதே .. ஐ லவ் யூ .. நான் அதை மொதல்ல சொல்லி இருக்கணும்" "பேசாதே. நான் இன்னும் கோவமாத்தான் இருக்கேன்" "நீ எல்லாம் என்னை லவ் பண்ண மாட்டே அப்பறம் எங்க அப்பா அம்மா ஒத்துக்க மாட்டாங்கன்னு நான் மனசுல இருந்ததை உங்கிட்ட சொல்லலை. ஆனா ஐ லவ் யூ சோ மச். அதை நீயா புரிஞ்சுட்டு உங்க அப்பா அம்மாட்ட பேசி ஏற்பாடு பண்ணிதுக்கு ... ஐ ஃபெல்ட் சோ அஷேம்ட் அண்ட் ரிலீவ்ட் .. அதான் எடுத்த உடனே தாங்க்ஸ்னு சொன்னேன்" எதிர்முனையில் லேசான விசும்பல். "எல்லாத்துலயும் ப்ரொஸஸ் ப்ரொஸீஜர்னு சொல்லு .. இதுல மட்டும் கோட்டை விட்டுடு. விவரம் தெரிஞ்ச உடனே நீ எங்கிட்ட ஐ லவ் யூ சொல்லுவேன்னு உன் காலுக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். உன் தாங்க்ஸ் எல்லாம் ஒண்ணும் வேணாம் போ" "அதான் இப்ப சொல்றேனே .. ஐ லவ் யூ" "பத்தாது .. நூத்தி எட்டு தடவை சொல்லு" அடுத்த சில நிமிடங்கள் விவேக் அந்த கேஃபடேரியாவில் சுற்றி இருப்பவர் சிரிப்பதை சற்றும் பொருட்படுத்தாமல் கர்ம சிரத்தையுடன் "ஐ லவ் யூ ... ஐ லவ் யூ .. " என்றவாறு விரல்களால் எண்ணிக் கொண்டு இருந்தான்.முதலிரவு. சொட்ட சொட்ட நனைந்த தலையுடன் பால் வடியும் முகமாக விவேக் நின்று கொண்டு இருக்கிறான். படுக்கையில் முழங்கால்களை சுற்றி கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்த வண்ணம் விமலா அமர்ந்து இருக்கிறாள். "இது நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டே இல்லை. ரெண்டாவுது நைட். பெரியவங்க நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டுன்னு நினைச்சுட்டு இருக்காங்க. எதுக்கு அவங்க மனசு கஷ்டப் படணும்னு இந்த மாதிரி அலங்காரம் எல்லாம் பண்ணிட்டு அவங்க சொன்ன மாதிரி பால் செம்போட வந்தேன். என்ன தைரியம் இருந்தா கால்ல விழும்பே? உனக்கு இன்னைக்கு ஒண்ணும் கிடையாது போடா" "பிசாசே, அப்படித்தான் எங்க அப்பா அம்மா முதல் இரவு தொடங்குச்சுன்னு எங்க அப்பா சொல்லி இருக்கார்" "ம்ம்ம் .. அதுக்கு உங்க அம்மா அவர் காலை வாரி விட்டிருப்பாங்க அதை உங்கிட்ட சொல்லி இருக்க மாட்டார். நான் கொடுத்த ட்ரீட்மெண்ட் ரொம்ப ஸாஃப்ட். போய் குளிச்சுட்டு வந்து ஒரு மூலைல படு" என்றபடி அவனுக்கு முதுகைக் காட்டியபடி படுத்தாள். "சாரிடீ .. இனிமே நீ எப்படி சொல்றயோ அப்படி நடந்துக்கறேன். நான் குளிச்சுட்டு வர்றேன் .. தூங்கிடாதே ப்ளீஸ்" "அதெல்லாம் ஒண்ணும் முடியாது போ" "திஸ் ஈஸ் நாட் ஃபேர் .. " "ஆல் ஈஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார் ... இவ்வளவு நாள் உன்னை லவ் பண்ணினேன் இப்ப நம்ம ரெண்டு பேருக்கும் வார் ... முதல்ல குளிச்சுட்டு வா அப்பறம் பேசலாம்" எப்படியாவது அவளை சமாதனம் செய்ய எண்ணி குளியலறைக்குள் நுழைந்தான். ஆடைகளை களைந்து ஷவரை திருப்பி அவசரமாக குளிக்கத் தொடங்கினான். குளியலறைக் கதவை தட்டும் சத்தம். எறிச்சலடைந்த விவெக் உள்ளிருந்து, " நான் குளிச்சுட்டு இருக்கேன் .. இப்ப என்னடீ வேணும்?" என்று கத்த விமலா மறுபடி கதவை தட்டி "கதவை உடனே திற " தலையில் போட்ட பாதி ஷாம்பூவுடன் ஒரு டவலை எடுத்து இடுப்பில் கட்டியவாறு கதவை திறக்க வெளியில் விமலா பளிங்கு போன்ற அவள் தோள்கள் மேலாடையற்றிருக்க மார்புக்கு குறுக்கே முடிச்சிட்டு இருந்த பாவாடையை தவிற வேறு ஒரு உடையும் அவன் கண்ணுக்கு தென்படவில்லை. முதலில் பின்னலாக போட்டிருந்த கூந்தல் விரிக்கப் பட்டு அவள் முதுகில் படர்ந்து இருந்தது. "எனக்கும் குளிக்கணும்" என்றவாறு கதவை தள்ளிய படி உள்ளே வந்தவளைப் பார்த்து மலைத்து நின்றான். ஷவர் இருந்த கண்ணாடி தடுப்பை நெருங்கியவள் பாவாடை முடிச்சை அவிழ்க்க அதுவும் கழண்டு விழ பிறந்த மேனியாக அத்தடுப்புக்குள் நுழைந்து ஷவரை திருப்பினாள். பிறகு நனைந்து கொண்டே அவனை பார்த்துக் கைகாட்டி அழைத்தாள் மந்திரத்துக்கு கட்டுப் பட்டவன் போல் அவனும் ஷவருக்குள் நுழைந்தான். இருவர் உடலும் உறசியபடி நிற்க, அவன் இடுப்பில் இருந்த துண்டை உறுவி எறிந்தாள. பிறகு தன் கைகளை அவன் கழுத்துக்கு மாலையாக்கியவள் அவனை குனியவைத்து அவனது உதடுகளை கவ்வினாள். அவள் தூக்கி விவேக் அணைத்தான். "பிசாசே, இதுக்கு தான் பாலை தலைல கொட்டினயா?" "ம்ம்ஹூம் ... இதுக்கு மட்டும் இல்ல .. லாஸ்ட் டைம் நம்ம ஃப்ளாட்டில குளிக்கப் போறேன், டிஸ்டர்ப் பண்ணாதே அப்படின்னு எல்லாம் ஹிண்ட் கொடுத்தும் அசமஞ்சமா சட்னி அரைச்சுட்டு இருந்தியே அதுக்கும் சேத்திதான் அந்த பனிஷ்மென்ட் .. " "எதுக்கு ஹின்ட் கொடுத்தே?" "இந்த மாதிரி என் கூட வந்து குளிக்கறதுக்கு ... " "நான் அன்னைக்கு ஏற்கனவே குளிச்சு இருந்தேனே ?" "இப்ப குளிக்கற மாதிரி ..." "இப்ப எங்க என்னை குளிக்க விடறே? பாதிதான் ஷாம்பூ போட்டேன் மறுபடி ஷவர்ல நின்னதுல எல்லாம் போச்சு. இப்ப மறுபடி போடணும்." என்று சிரத்தையாக ஷாம்பூவை எடுக்கச் சென்றவனை தடுத்து அவனை இழுத்துக் கொண்டு ஒரு பக்க சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

அவனை மிக அருகில் இழுத்து அணைத்தாள். அவளது மனமத கோபுரங்களின் மேலிருந்த சிறு கலசங்கள் அவனை துன்புருத்த அவளது சூடான முச்சுகாற்று அவன் கழுத்தில் பாய, "என்னடீ பண்ணறே ..." அவனை சிறிதும் சட்டை செய்யாமல் அவன் கழுத்தை வளைத்திருந்த கைகளில் ஒன்று கீழே நகர்ந்து பட்டுப் போன்ற விரல்கள் அவனது ஆண்மையை வளைத்தன. விரைப்படைந்து அவள் அடிவயிற்றில் வீராப்புடன் முட்டியதை முதலில் மென்மையாக விரல்களை படறவிட்டு இதமாக வருடியபிறகு விரல்களின் இறுக்கத்தை அதிகரித்து கை அசைவை தொடர்ந்தாள். "ஹா ... ஹா .." என்று அவன் வாய்விட்டு அனத்தினான். "அன்னைக்கு என்னை பெட்ரூமுக்குள்ள தூக்கிட்டு போனியே அந்த மாதிரி என்னை தூக்கு ..." மந்திரச் சொல்லுக்கு கட்டுப் பட்டு அவன் கைகள் அவள் பிட்டத்தைப் பிடித்து தூக்க அவன் கழுத்தை வளைத்திருந்த கையும் ஆண்மையை பிடித்து இருந்த கையும் அப்படியே இருக்க அவளது கால்கள் அவன் இடையை வளைத்தன. இடைவெளியை குறைக்க கால்களால் அவன் இடையை மேலும் இறுக்கி அபயம் தேடி நின்ற அவனது ஆண்மையை தன் பெட்டகத்துக்குள் புதையல் தேட நுழைத்தாள். குறிப்பறிந்த விவேக் தன் இடையை மேலும் நெறுக்க அவனது ஆண்மை முழுவதுமாக அவளுக்குள் தஞ்சமடைந்தது. குளியலறையில் தொடங்கியதை படுக்கையில் முடித்து அந்த இரவில் மறுபடி இரண்டு முறை இணைந்த அயர்ச்சியில் விமலா மல்லாந்து படுத்துக் கிடக்க விவேக் அவள் மேல் பாதி படர்ந்த நிலையில் அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கிடந்தான். .................. இரு வாரங்களுக்கு பிறகு புதுமணத் தம்பதியினர் குடித்தனம் ஆரம்பிக்க தேவையானவற்றை வாங்கி கொடுத்து அவர்களுக்கு உதவ இருவரின் பெற்றோரும் பெங்களூர் வந்து அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்த பிறகு புறப்பட்டனர். விவேக்கின் தாய் தந்தை புறப்படுகையில் விமலா விவேக்கின் தந்தையிடம், "மாமா, இந்த புக் உங்களுதுன்னு நினைக்கிறேன். இவர் இத்தனை நாள் யூஸ் பண்ணிட்டு இருந்து இருக்கார். இனி தேவை படாது" என்றவாறு ஒரு பழுப்பு நிற புத்தகத்தை நீட்ட பேயரைந்த முகத்துடன் விவேக் பெட்ரூமுக்குள் ஓடினான். மனைவியின் பார்வையை தவிற்க வெளிரிய முகத்துடன் விவேக்கின் தந்தை அவசரமாக அருகிலிருந்த டாய்லெட்டுக்குள் தஞ்சம் அடைந்தார். அங்கு மாமியார் மருமகள் இருவரின் சிரிப்பும் அடங்க வெகு நேரமானது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக