http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வசந்தகாலம் - பகுதி - 3

பக்கங்கள்

சனி, 22 ஆகஸ்ட், 2020

வசந்தகாலம் - பகுதி - 3

ஒரு வாரம் கழித்து ஒரு காலை வேளையில் காய்கறி மார்க்கட் சென்றான் வசந்த். இந்த வாரத்திற்கான காய்களை வாங்கிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்கடையில் ஒரு பெண் தன்னுடைய நீளமான முடியை குளித்து முடித்த ஈரக்கூந்தலாக விரித்துவிட்டு அடியில் மட்டும் குட்டி கொண்டையாக போட்டிருந்தாள்.
13092166_1005033476253359_72625534614391728_n - Copy
கேரள பெண்களை நினைவு படுத்தியது அந்த ஈரக்கூந்தலும் அந்த அடிக்கொண்டையும். தன்னை மறந்து அந்த பெண்ணின் கூந்தலை ரசித்துக்கொண்டிருந்தான் வசந்த். சில நிமிடங்களில் அவளைவிட சிறிய வயதுடைய இன்னொரு பெண் அவளுடன் வந்து நின்று பேசிக்கொண்டிருந்தாள்.
13076904_1005040866252620_1799878661749381399_n
அவளுடைய முடி அந்த பெண்ணைவிட மிக அடர்த்தியாகவும் கிட்ட தட்ட முழங்கால்வரை நீளமாகவும் இருந்தது. அவளுடைய முடியும் ஈரமாகவே இருந்தது. ஆனால் அவள் முடியின் அடியில் கொண்டை போடவில்லை. முற்றிலுமாக விரித்து விட்டிருந்தாள். வசந்த் மனது அவன் வசமில்லை. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவர்களிடம் சென்று பேசலாமா என நினைத்தான். கொஞ்சம் கூச்சமாக இருந்தது. யாரோ அழைப்பதுபோல இருந்தது. திரும்பி பார்த்தால் அங்கு புரோக்கர் சுப்பு நின்றிருந்தான்.


|
|
சுப்பு: என்ன ஸார்… ஆளையே காணோம்.
|
வசந்த்: யோவ்.. அதை நான் உன்கிட்ட கேட்கணும்… எங்க போன நீ…
|
சுப்பு: ஒரு வேலையா வெளியூர் போயிட்டேன்… இப்போ என்னோட நம்பர் மாத்திட்டேன். அதான் உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன்.
|
வசந்த்: இதை சொல்லவா இங்க வந்த..
|
சுப்பு: இல்ல ஸார்… இன்னொரு தெரிஞ்ச ஒருத்தரை பார்க்க வந்தேன். உங்களை பார்த்ததும் சொல்லலாம்னு தோணுச்சு..
|
வசந்த்: அது சரி..
|
சுப்பு: ஒரு பொண்ணோட விவரம் வந்திருக்கு பார்க்கிறீங்களா?
|
வசந்த்: யோவ்… போன தடவை ஒரு பொண்ணு பார்த்தோம்ல… அந்த பொண்ணு என்ன அச்சு… அதுக்குத்தான் உன்னை தேடிட்டு இருந்தேன்.
|
சுப்பு: அந்த பொண்ணு சரிவராது ஸார். முடியாதுனு சொல்லிடுச்சு.
|
வசந்த்: முடியாதுனு சொல்லிடுச்சா… என்கிட்ட சம்மதம்னு சொன்னாளே…
|
சுப்பு: உங்ககிட்ட எப்படி நேரடியா முடியாதுனு சொல்லும் ஸார்…
|
வசந்த்: அப்படியா…
|
சுப்பு: இப்போ வந்திருக்க பொண்ணை பார்க்கிறீங்களா?
|
வசந்த்: என்னோட கண்டீசன் எல்லாம் ஓகேவா?
|
சுப்பு: இன்னும் எல்லா கண்டீசனும் சொல்லல… ஆனா இந்த பொண்ணுக்கும் நீங்க கேட்ட மாதிரி முடி நீளமா இருக்கும்…
|
வசந்த்: அதோ அங்க நிற்கிறாங்களே அது மாதிரி நீளமான முடி இருக்குமா?
|
சுப்பு: ஸார்…. இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி ஸார்… அந்த பொண்ணுங்களை பார்த்தா ஒண்ணு ஏற்கனவே கல்யாணம் ஆனமாதிரி இருக்கு.. இன்னொண்ணு இப்போதான் காலேஜ் படிக்கிற மாதிரி இருக்கு..
|
வசந்த்: எப்படி அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆனமாதிரி இருக்குனு சொல்ற?
|
சுப்பு: அவ பின்னழக பாருங்க… நல்ல அகலமா இருக்கு… கண்டிப்பா கல்யாணம் ஆயிருக்கும் ஸார்.
13092166_1005033476253359_72625534614391728_n
வசந்த்: நல்ல விவரம்தான் உனக்கு…
|
சுப்பு: தாங்க்ஸ் ஸார்.
|
வசந்த்: சரி எப்போ இந்த பொண்ணை பார்க்கலாம்..
|
சுப்பு: உங்களோட எல்லா கண்டிசனையும் சொல்றேன். சம்மதம்னா இரண்டு வாரத்துக்குள்ள பேசி முடிச்சிரலாம் ஸார்.
|
வசந்த்: சரி பேசிட்டு சொல்லு.
|
சுப்பு: சரிங்க ஸார்.
|
|
சிறிது நேரம் அந்த பெண்கள் பின்னாடியே சென்று அவர்கள் முடியை ரசித்தான். வசந்த் அந்த பெண்களின் முடியை ரசித்து அனுபவிப்பதை ஓரமாக நின்று ஒருவர் கவனித்துக்கொண்டிருந்தார்.
IMG_0314
முதலில் சாதாரணமாக தெரிந்தாலும் பின்னர் வசந்த் அந்த பெண்களுடைய கூந்தலை குறிவைத்து பின்னால் செல்கிறான் என சரியாக கூறமுடிந்தது. அவர் கண்கள் வசந்த்தை குரூரமாக பார்த்தது. பின்னர் அவன் சுப்புவை போனில் அங்கு அழைத்தான். புரொக்கர் சுப்பு அந்த மனிதன் சொன்ன இடத்திற்கு வந்து மார்க்கட்டின் ஒரு மூலையில் அவரை சந்தித்தான்.
|
|
சுப்பு: என்ன ஸார் இங்க இருக்கீங்க…
|
மர்ம மனிதன்: அதெல்லாம் இருக்கட்டும்… நீ ஒருத்தன்கூட பேசிட்டு இருந்தியே… யார் அவன்? என்ன சொன்னான்?
|
சுப்பு: அவருக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி  ஒரு பொண்ணு காட்டினேன். இப்போ அது ஒத்து வரலை. அவருக்கெல்லாம் ஒரு பொண்ணைப்பார்த்து ஓகே பண்ணி விடுறது கஷ்டம் ஸார் .
|
மர்ம மனிதன்: ஏன் அப்படி என்ன எதிர்பார்க்கிறான் அவன்.
|
சுப்பு: ஸார் நான் ஒரு பொம்பள ப்ரோக்கர்… என்கிட்ட ஒரு நல்ல ஃபிகர் வேணும்னு சொன்னா ஏற்பாடு பண்ணலாம். அவரு கேட்கிறதுக்கு எல்லாம் என்னால பொண்ணை ரெடி பண்ண முடியாது.
|
மர்ம மனிதன்: அப்படி என்ன கேட்டான்?
|
சுப்பு: அவர் ஏதோ Hair Fetish-னு சொல்றாரு… அவருக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நம்ம பார்வதியை அனுப்பி வைச்சேன்.
|
மர்ம மனிதன்: அவ செம்ம ஃபிகர் ஆச்சே… ஆனா இப்போயெல்லாம் லைன்க்கு வர்றது இல்லைனு கேள்வி பட்டேன்.
|
சுப்பு: சில விஐபி-க்கு மட்டும்தான் சரின்னு சொல்லுவா… மத்த நேரங்கள்ல முடியாதுனு சொல்லுவா…. அடிக்கடி தொழிலை விடப்போறேன்னு சொல்லுவா…
|
மர்ம மனிதன்: சரி.. அப்புறம் என்ன ஆச்சு…
|
சுப்பு: அவர் கேட்ட மாதிரி நீளமான முடி இவளுக்கு தான் இருக்குதுனு இவளை கஷ்டப்படுத்தி அனுப்பி வைச்சேன். அங்க என்ன நடந்ததுனு தெரியல அவரை அவளுக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு. இனிமேல் அவர் கூப்பிட்டா ரேட்டை குறைச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்னு சொன்னாள்.
|
மர்ம மனிதன்: அப்புறம்.
|
சுப்பு: அடுத்த நாள் மறுபடியும் அவர்கிட்டயே அனுப்பி வைச்சேன். சாயங்காலம் போன் பண்ணி எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல அந்த பொண்ணுக்கு மொட்டை அடிக்கணும்னு ஆசையா இருக்கு. இடத்தை முடிவு பண்ணிட்டு சொல்ல சொன்னாரு…
IMG_1308
மர்ம மனிதன்: அவன் என்ன முட்டாளா?
|
சுப்பு: நீங்க வேற எனக்கு செம ஷாக்… நான் பார்வதிக்கு போன் போட்டேன் அவ எடுக்கல… அடுத்த நாள் எனக்கு போன் போட்டு ஐம்பதாயிரம் கொடுத்தா அவரோட கண்டீசனுக்கு தயார்…  எப்போ மொட்டை அடிக்கலாம்னு கேட்டு சொல்லு…  அதுக்கு அப்புறம் இனிமேல் நான் தொழிலுக்கு வரலைனு சொல்லிட்டா.
|
மர்ம மனிதன்: அப்புறம் என்ன ஆச்சு?
|
சுப்பு: எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு… அதுக்கு அப்புறம் அவகிட்ட அவ ஐம்பதாயிரத்துக்கு ஒத்துக்கலைனு சொல்லிட்டேன். அவர் போன் பண்ணினாலும் எடுக்கல. இப்போ அவர்கிட்ட அந்த பொண்ணு ஒத்துக்கலைனு சொல்லி இருக்கேன்.
|
மர்ம மனிதன்: இப்போ என்ன சொல்றான்.
|
சுப்பு: ஓ அதுவா… அவரு கொஞ்சம் நல்ல காசு பார்ட்டி… அதான் ஒரு பழைய ஃபிகர் ஒண்ணு தொழிலை விட்ட போக யோசிச்சு என்கிட்ட ஐடியா கேட்டுச்சு.. அந்த பொண்ணை இவர்கிட்ட கோர்த்துவிட்டா அவளுக்கும்  நல்ல காசு கிடைக்கும். மொட்டை அடிச்சதால தொழில் பண்ண முடியாதுனு சொல்லி அந்த மாமா குரூப்ல இருந்து கழட்டி விட்ரலாம்னு பார்த்தேன்.
|
மர்ம மனிதன்: அந்த ரெண்டு பொண்ணுங்களை காட்டி ஏதோ சொன்னானே.
|
சுப்பு: அந்த பொண்ணுங்க மாதிரி நீளமான முடி இருக்குமானு கேட்கிறாரு?
|
மர்ம மனிதன்: நீ என்ன சொன்ன?
|
சுப்பு: அட நீங்க வேற சார்… அவளுக்கு குண்டி அளவுதான் முடி இருக்கும்… அதுவும் இவ்ளோ அடர்த்தியில்ல..
|
மர்ம மனிதன்: சரி..சரி…
|
சுப்பு: நீங்க நம்ம ஏரியாக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு… புதுசா நிறைய பொண்ணுங்க இருக்கு..
|
மர்ம மனிதன்: இப்போதைக்கு வேணாம்.. ஆனால் அடுத்த மாசம் சொல்லுறேன்.
|
சுப்பு: சரிங்க ஸார்.
|
|
சுப்பு அங்கிருந்து கிளம்பியதும்  அந்த மர்ம மனிதனுக்கு வசந்த் நீளமான தலைமுடி மீதும், அந்த தலைமுடியை மொட்டை அடிப்பது மீதும் உள்ள ஆர்வத்தை நினைத்து ஆச்சரியப்பட்டார்.
13076556_1005041589585881_4342674448508298098_n
வசந்த் அந்த பெண்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் பின்னால் சென்று அங்கு ஏதாவது காய்கறி வாங்குவதுபோல நின்றான். அவனுடைய கவனம் முழுவதும் அந்த பெண்களின் தலைமுடிமீதே இருந்தது.  அந்த மர்ம மனிதன்  பின்னர் அங்கிருந்து நகர்ந்தார்.  வசந்த் அந்த  இரண்டு பெண்களின் நீளமான தலைமுடியை ரசித்துக்கொண்டிருந்தபோது அந்த இளம்பெண் பின்னால் திரும்பி பார்த்தாள். பின்னர் இன்னொரு பெண்ணின் காதில் ஏதோ ரகசியமாக கூறினாள். இப்போது இருவரும் இணைந்து திரும்பி பார்த்தனர். வசந்த் ஒரு நிமிடம் அதிர்ச்சியானான். இருவருமே சொல்லி வைத்ததுபோல அவன் இருந்த இடத்தை நோக்கி முறைத்து பார்த்தனர். வசந்த் கேஷூவலாக இருப்பது போல ஆக்கம் பக்கம் திரும்பி பார்த்தான். மீண்டும் திரும்பி பார்த்தபோது இன்னமும் அவர்கள் அவனையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அவன் மெல்ல நடந்து இரண்டு கடைகள் தள்ளிப்போனான். இப்போதும் அவர்கள் பழைய கடையை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தனர். வசந்த் திரும்பிப்பார்த்தான். அவர்கள் யாரை பார்க்கிறார்கள் என பார்த்தான். அங்கிருந்த இரண்டு கடைகளுக்கு இடையில் இருந்த இடத்தில் ஒருவர் நின்று சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். இந்த பெண்கள் சைகை செய்வதுபோல கையசைத்து அவரை அழைத்தனர். அந்த நபர் திரும்பியபோதுதான் கவனித்தான் வசந்த். அந்த நபர் அலுவலகத்தில் வேலை செய்யும் பார்த்திபன்தான்.


|
|
பார்த்திபன் இப்போது அவசரமாக சிகரெட்டை அணைத்துவிட்டு வந்து திருட்டு முழியுடன் அந்த பெண்கள் அருகில் வந்தார். அவள் பார்த்தீபனை ஏதோ சொல்லி திட்ட அவரும் சிரித்துக்கொண்டே சமாளித்தார்.  பின்னர் அங்கிருந்து வேகமாக மார்க்கட்டின் வாயில் பகுதியை நோக்கி நடந்தார். வஸந்த்திற்கு ஓரளவு புரிந்தது. ரம்யா சொன்ன கதையை வைத்து பார்க்கும்போது அந்த பெண் அவருடைய மனைவியாகத்தான் இருக்க வேண்டும் என்று.
13076629_1005041086252598_3341164512270683762_n
வீட்டில் இவ்வளவு நீளமான முடியை கொண்ட மனைவியை வைத்துக்கொண்டு ஆபிசில் நீளமான முடியை உடைய நந்தினியுடன் கடலை போட்டுக்கொண்டிருக்கிறார்.  அவர் மனைவியை தவிர்த்து கூட இருக்கும் பெண் யாராக இருக்கும் என யோசித்தான். யாராக இருந்தாலும், அந்த முழங்கால் அளவு நீளமான முடி அவனை கட்டி இழுத்தது. மனிதன் மச்சக்காரன். எங்கு சென்றாலும் கூடவே ஒரு நீளமான முடி இருக்கும் பெண்ணை வளைத்து போட்டு விடுகிறார் என மனதிற்குள் ஏங்கினான். பின்னர் வீட்டிற்கு கிளம்பினான். சிறிது நேரம் கழித்து பார்த்திபன் தன்னுடைய மனைவி கவிதாவையும், அவளுடைய தங்கை சுகன்யாவையும் அழைத்துக்கொண்டு சென்றார். புரோக்கர் சுப்பு அந்த பெண்களும் பார்த்திபனும் ஆட்டோவில் செல்வதை கண்கொட்டாமல் பார்த்தார்

அன்று வீட்டிற்கு சென்றபின் வசந்த்தின் நினைவு முழுவதும் அந்த பெண்கள் தான் இருந்தனர். பார்த்திபனுடன் இருந்த அவருடைய இளம் மனைவியும் அவளுடைய நீளமான கூந்தலும் வசந்த் மனதை கசக்கி பிழிந்துகொண்டு இருந்தது. அவள் அருகில் இருந்த இன்னொரு பெண்ணின் முழங்கால் அளவு நீளமான தலைமுடியும் அவன் கண்களை விட்டு விலக மறுத்தது. அந்த பெண்களின் தலைமுடியொடு பார்த்திபன் என்னென்ன செய்கிறாரோ என மனதில் கற்பனை செய்தான். அவனால் அவனுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
|
|
நான்கு முறை பாத்ரூம் சென்று சுயஇன்பம் அனுபவித்து வந்தான். மாலையில் கோவிலுக்கு சென்றான். விடுமுறைநாள் என்பதால் மாலை வேளையில் கோவிலுக்கு சென்று அங்கு வரும் பெண்களின் தலைமுடியை ரசிப்பது அவனுக்கு பொழுதுபோக்கு. தெரிந்தவர்கள் யாரேனும் கேட்டால் திருமணம் நடக்கவேண்டி வாராவாரம் கோவிலுக்கு வருவதாக சொல்லி விடுவான். இன்றும் வழக்கம்போல கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்ட பின்னர் அங்கிருந்த பெண்களின் முடியை ரசித்துக்கொண்டிருந்தான். கூட்டத்தில் ஒரு பெண்ணின் அடர்த்தியான ஜடை அவன் கண்களை கவர்ந்தது.
IMG_1408
ஆனால் எங்கோ இதே ஜடையை பார்த்ததுபோல தோன்றவே அந்த பெண் யார் என்பதை கவனித்தான். அவள் ஷைலஜா தான். ஷைலஜா சாமி கும்பிட்டுவிட்டு வந்து ஓரிடத்தில் அமர்ந்தாள். வசந்த் அவளை கவனித்துக்கொண்டிருந்தான். தற்செயலாக ஷைலஜாவும் அவனை கவனித்தாள். அங்கிருந்து பார்த்து சிரித்தாள். பின்னர் எழுந்து வசந்த்தை நோக்கி நடந்து வந்தாள். அவள் அருகில் வருவதை வசந்த் எதிர்பார்க்கவில்லை.
|
|
ஷைலஜா: என்ன வசந்த் ஸார்… கோவிலுக்கு எல்லாம் வருவீங்களா?
|
வசந்த்: சொல்லுங்க மேடம்… ஏன் நான் கோவிலுக்கு வரக்கூடாதா…
|
ஷைலஜா: அதுக்கு இல்ல… சும்மா கேட்டேன் ஸார்….
|
வசந்த்: ஆபீஸ்ல ஸார்னு சொன்னா பரவாயில்ல… வெளியேவும் அப்படியே கூப்பிடானுமா மேடம்…
|
ஷைலஜா: நீங்க கூடதான் என்னை மேடம்னு கூப்பிடுறீங்க ஸார்…
|
வசந்த்: நான் கூப்பிடலாம்.. நீங்க என்னைவிட மூத்தவங்க…
|
ஷைலஜா: அட…. அப்போ நான் உங்களை ஸார்னு கூப்பிட்டா என்ன?
|
வசந்த்: சும்மாவே எனக்கு பொண்ணு அமையல… இதுல நீங்கவேற வெளியிடத்தில ஸார்னு கூப்பிட்டு அப்புறம் என்னை வயசான ஆள்ன்னு நினைக்கப்போறாங்க…
|
ஷைலஜா: அது சரி… இப்போ என்ன கோவிலுக்கு பொண்ணுங்களை சைட் அடிக்க வந்தீங்களா ஸார்?
|
வசந்த்: எங்க மேடம் கோவிலுக்கு உங்களை மாதிரி கல்யாணம் ஆனவங்கதான் நிறைய வர்றாங்க… அப்புறம் எங்க சைட் அடிக்கிறது.
|
ஷைலஜா: பார்த்தீங்களா. ஸார்..என்னை கலாய்க்கிறீங்க…
|
வசந்த்: முதல்ல ஸார்ன்னு சொல்றத நிறுத்துங்க…
|
ஷைலஜா: சரி… நீங்களும் என்னை மேடம் சொல்றதை நிறுத்துங்க… நானும் மாத்திக்கிறேன்.
|
வசந்த்: சரி.. நானும் உங்களை மேடம்னு சொல்ல மாட்டேன்… ஆனா உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து வாங்க போங்கனு கூப்பிடுறேன்… போதுமா?
|
ஷைலஜா: வெரி குட். நானும் வெளிய பார்த்தா உன்னை வசந்த்னு பேர் சொல்லி கூப்பிடுறேன்.
|
வசந்த்: அப்பா.. அது போதும்…
|
ஷைலஜா: சாமி கும்பிட்டு கிளம்பியாச்சா… இல்ல இன்னும் சைட் அடிக்கணுமா…
|
வசந்த்: இன்னைக்கு அவ்ளோதாங்க… கிளம்பனும்..
|
ஷைலஜா: அடுத்து என்ன ப்ளான்.
|
வசந்த்: நேரா வீட்டுக்கு போய் சமைக்க வேண்டியதுதான்.
|
ஷைலஜா: ஹாஹா… நீயே சமைக்க போறீங்களா?
|
வசந்த்: ஆமா.. எப்பொவும் எனக்கு நான்தான் சமைக்கிறேன். அதுக்கு ஏன் சிரிக்கிறீங்க…
|
ஷைலஜா: இல்ல.. அன்னைக்கு நீ போட்டு குடுத்த காஃபீ பத்தி ரம்யா சொன்னாள்.. அதுக்கு அப்புறம் உன்னோட சமையலுக்கு பயந்து அவளே சமைச்சதையும் சொன்னாள். அதை நினைச்சு கொஞ்சம் சிரிப்பு வந்துச்சு…
|
வசந்த்: சொல்லிட்டாளா?
|
ஷைலஜா: ஆமா…
|
வசந்த்: அதுக்கு தான் சீக்கிரமா கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கையாள சாப்பிடலாம்னு பார்க்கிறேன்.. இன்னும் ஒண்ணும் அமையமாட்டேன்ங்கிறது…


|
ஷைலஜா: நான் அன்னைக்கே சொன்னேன் என்னோட வீட்டுக்கு ஒரு தடவை வான்னு… இப்போ ஃப்ரீயா இருந்தா வாயேன்…
|
வசந்த்: எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்ல… இனிமேல் போயி எப்போ சமைச்சு சாப்பிடறதுன்னு பார்க்கிறேன்.
|
ஷைலஜா: நான் ஏற்கனவே குருமாவும், மாவும் ரெடி பண்ணி வைச்சுட்டுத்தான் கோவிலுக்கு வந்தேன். சப்பாத்தி போட்டா வேலை முடிஞ்சுடும்…
|
வசந்த்: அப்போ சரி… நீங்க கிளம்புங்க… நான் பின்னாடி வறேன்…
|
ஷைலஜா: ஓ… நீ கார்ல வரணும்ல… சரி வா…
|
வசந்த்: இல்லை.. நான் பஸ்ல வரணும்…
|
ஷைலஜா: பஸ்லயா.. ஏன் கார் என்னாச்சு…
|
வசந்த்: தினமும் கார்ல தான வறேன்… பைக் இல்லாததால சும்மாதான இருக்கோம்னு பஸ்ல வந்தேன்.
|
ஷைலஜா: உனக்கு ஆட்சேபணை இல்லைனா என்னோட ஸ்கூட்டில போலாம்…
|
வசந்த்: அய்யோ..
|
ஷைலஜா: பயப்படாத… நான் நல்லாவே வண்டி ஓட்டுவேன்…
|
வசந்த்: சரி வறேன்… எனக்கு இன்னும் கல்யாணம் அகல… எங்கயாவது கவுத்தி விட்றாதீங்க..
|
ஷைலஜா: முயற்சி பண்றேன்… வா..
|
|
கோவிலுக்கு வெளியே வந்ததும் ஷைலஜா அவளுடைய ஸ்கூட்டியை பார்கிங் ஏரியாவில் இருந்து எடுத்தாள். கோவிலில் இருந்து வழியே வரும்வரை அவள் பின்னால் அவளுடைய ஜடையை ரசித்துக்கொண்டே வந்தான். ரம்யா போல தொடைவரை இல்லாவிட்டாலும் குண்டிவரை நீளமான அடர்த்தியான ஜடையாக இருந்தது. கண்டிப்பாக அவளுடைய கணவன் இந்த தலைமுடியை நன்றாக அனுபவித்து இருப்பான் என நினைத்துக்கொண்டான். போகும் வழியில் எப்படியும் அவளுடைய முடியை தொட்டுப்பார்க்கலாம் என மனதிற்குள் சந்தோசப்பட்டான்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக