http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : வசந்தகாலம் - பகுதி - 5

பக்கங்கள்

சனி, 22 ஆகஸ்ட், 2020

வசந்தகாலம் - பகுதி - 5

கடைசியில் ரம்யாவிடம் பேசலாம் என்பதை முதல் மற்றும் முக்கிய விசயமாக எடுத்துக்கொண்டான். ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்பதுதான் அவனுக்கு பிடிபடவில்லை. யாருடைய உதவியை நாடலாம் என யோசித்தபோது ஷைலஜா நினைவிற்கு வந்தாள். அவளைவிட ரம்யா விசயத்தில் அவனுக்கு உதவக்கூடியவர்கள் யாருமில்லை என தெரிந்தது. அன்று மாலை அவளிடம் பேசலாம் என முடிவெடுத்தான். ரம்யா அருகில் இல்லாதபோது ஷைலஜாவிடம் சென்று இன்று மாலை அவளிடம் கொஞ்சம் பேசவேண்டும் என்று கூறி அவளை வீட்டிற்கு அழைத்தான். அவனுடைய வார்த்தைகளில் இருந்த தடுமாற்றம் அவனுக்கு ஏதோ குழப்பம் இருப்பதை அவளுக்கு உணர்த்தியது. மறு யோசனைக்கு இடம் கொடுக்காமல் சரியென்று ஒப்புக்கொண்டாள். பின்னர் அலுவலகம் முடிந்து செல்லும்போது வருவதாக கூறினாள். அன்று மாலை5மணிக்கே வசந்த் வீட்டிற்கு கிளம்பினான். ஆடிட்டர் கொடுத்த பைலை எடுத்துக்கொண்டு சென்றான். இன்றைய வேலை அவனுக்கு சரியாக முடியாத நிலையில் வீட்டில் சென்றாவது முடிக்க வேண்டும் என நினைத்தான். செல்லும் வழியில் தன்னுடைய நண்பன் ஒருவனுக்கு போன் செய்தான்.  சில விவரங்களை அவனுக்கு கொடுத்து உதவி கேட்டான்.


|
|
மாலை அவன் வீட்டிற்கு ஷைலஜா அவன் வீட்டிற்கு வந்தாள். ரம்யா முதல் முறை வந்தபோது பார்த்தா அதே பார்வையை ஷைலஜாவும் பார்த்தாள். இப்போதும் தன்னுடைய வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளாததை நினைத்து கொஞ்சம் வெட்கமாக இருந்தது. ஆனால் இப்போது அவனுடைய மனது ரம்யாவை பற்றி மட்டுமே இருந்தது. அதனால் அவன் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் அங்கிருந்த இருக்கையில் ஷைலஜாவை உட்கார சொன்னான். அவள் செல்லும்போது அவளுடைய தலைமுடியை அவனுடைய கண்கள் ரசிக்க ஆரம்பித்தது. அவள் தலைமுடியை அனுபவிக்கும் நேரம் இது இல்லை என தன்னுடைய மனதை கடிந்துகொண்டான். பின்னர் இருவரும் எதிர் எதில் அமர்ந்தனர். வசந்த் ரம்யா பற்றிய பேச்சை எடுத்தான்.
|
|
வசந்த்: எனக்கு ரம்யா பத்தி கொஞ்சம் பேசணும்.
|
ஷைலஜா: ரம்யா பத்தியா என்ன?
|
வசந்த்: சொல்லுறேன்… அதுக்கும் முன்னாடி… நான் உங்களோட தலைமுடியை தொட்டுப்பார்த்தேன்-ல அதைப்பத்தி ரம்யாகிட்ட எதுவும் சொன்னீங்களா?
|
ஷைலஜா: ஆமா..
|
வசந்த்: அய்யோ… அவன் என்ன சொன்னா?
|
ஷைலஜா: கொஞ்சம் சிரிச்சாள்… அப்புறம் உன்னோட முடி பைத்தியம் எப்போதான் தீருமோன்னு சொன்னா…
|
வசந்த்: வேற என்ன சொன்னா?
|
ஷைலஜா: வேற எதுவும் இல்ல… ஏன்
|
வசந்த்: இன்னைக்கு காலையில இருந்து கொஞ்சம் நல்ல மூடுல இல்லனு நினைக்கிறேன்.
|
ஷைலஜா: ஆமா…
|
வசந்த்: அதான் ஏன்னு தெரியல…
|
ஷைலஜா: என்ன வசந்த்… திடீர்னு ரம்யா மேல இவ்ளோ அக்கறை
|
வசந்த்: அவ என்னோட காலேஜ் ஜூனியர்னு உங்ககிட்ட சொல்லி இருக்கேனே…
|
ஷைலஜா: அது தெரியும். ஆனால் அவள் கொஞ்சம் மூட் அவுட் ஆகியிருந்தா நீ எதுக்கு டெண்சன் ஆகுற…
|
வசந்த்: எப்படி ஆரம்பிக்குறதுன்னு தெரியல… இருந்தாலும் உங்களால எனக்கு உதவ முடியும்னு நினைக்கிறேன்.
|
ஷைலஜா: சரி சொல்லு.
|
வசந்த்: எனக்கு ரம்யாமேல ஒரு ஈர்ப்பு இருக்கு… இப்போ மட்டும் இல்ல காலேஜ்ல இருந்தே இருக்கு… ஆனா வெளிய சொல்லல… என்னோட மனசுல இருக்கிற ஆசையை அவகிட்ட சொல்லணும்.. ஆனா எப்படி எடுத்துக்குவான்னு தெரியல…
|
ஷைலஜா: அப்படி வா விசயத்துக்கு… அதுனாலதான் இந்த பதட்டமா?
|
வசந்த்: ஆமா…
|
ஷைலஜா: உனக்கு எப்படி சொல்றதுனு தெரியல… சரி சொல்லுறேன்.
|
வசந்த்: என்ன?
|
ஷைலஜா: அவளுக்கு வீட்டில மாப்பிள்ளை பார்த்தாச்சு..
|
வசந்த்: அய்யோ.. என்ன சொல்றீங்க?
|
ஷைலஜா: ஆமா.. நேத்துதான் அது அவளுக்கே தெரியும். அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல. அதுனால அவளோட அம்மாகூட சண்டை…
|
வசந்த்: எதுனால பிடிக்கலைன்னு சொன்னாலா?
|
ஷைலஜா: இல்லை… ஆனால் அவள் மனசுல வேற யாரோ இருக்கிற மாதிரி எனக்கு தோணுது.
|
வசந்த்: ஏன் அப்படி சொல்லுறீங்க?
|
ஷைலஜா: இப்போ இல்ல.. ஒரு வருஷத்துக்கும் மேல அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க அவளோட அம்மா… அப்பா இல்லாத பொண்ணு… அதுனால சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு சொன்னாங்க.. ஆனா இவ பார்க்கிற எல்லா மாப்பிள்ளையையும் ஏதாவது காரணம் சொல்லி வேணாம்னு சொல்லிட்டே இருந்தாள்.
|
வசந்த்: அப்புறம்?
|
ஷைலஜா: நான் அவளை நேரடியா ஒருதடவை கேட்டேன். ஆனால் அவள் சொன்ன காரணங்கள் எதுவும் எனக்கு உண்மைன்னு சொல்றமாதிரி இல்ல… அவ அப்பப்போ ஒரு பெட்டியை திறந்து அதில் உள்ள கடிதங்களை படித்துப்பார்ப்பாள். ஆனால் நான் அவள் வீட்டிற்குள் நுழைந்ததும், அந்த பெட்டியை மூடி எனக்கு தெரியாமல் வைத்துக்கொள்வாள்.
|
வசந்த்: காதல் கடிதங்களா? அது யாருன்னு உங்களுக்கு தெரியுமா?
|
ஷைலஜா: தெரியாது…
|
வசந்த்: அந்த கடிதங்களை நீங்க பார்த்திருக்கீங்களா?
|
ஷைலஜா:ஆமா… நிறைய கவர்கள் இருந்தது. ஆனால் எதையும் முழுசா பார்க்கிறததுக்குள்ள அந்த பெட்டியை மூடி வைச்சிருவாள்.
|
வசந்த்: அப்போ என்னோட ஆசை அவ்ளோதானா…
|
ஷைலஜா: அப்படியும் சொல்ல முடியாது… ஒருவேளை அது அவளோட கடந்தகால காதலா இருக்கலாம். உன்கூட இருக்கிற நேரங்கள்ல அவ ரொம்ப சந்தோசமா இருக்கிற மாதிரி எனக்கு தெரியுது.
|
வசந்த்: அப்படியா சொல்றீங்க…
|
ஷைலஜா: இருக்கலாம். ஒருவேளை அவள் அந்த கடந்தகால காதலை மறந்து உன்கிட்ட வந்தா நீ ஏத்துக்க தயாரா இருந்தா சொல்லு நான் உனக்கு உதவி பண்ணுறேன்.
|
வசந்த்: எனக்கு ரம்யாவை மனசார பிடிக்கும். அவளுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னா அவளோட கடந்த காதல் எனக்கு ஒரு பிரச்னையே இல்ல..
|
ஷைலஜா:  சூப்பர்… இதுதான் ஒரு அம்பளைக்கு அழகு.
|
வசந்த்: இதெல்லாம் விடுங்க… எப்படி அவகிட்ட பேசப்போறீங்க…
|
ஷைலஜா: எனக்கும் தெரியல…  முதல்ல அந்த மாஜி காதலன் யாருன்னு தெரியணும்.
|
வசந்த்: அதெல்லாம் எதுக்கு?
|
ஷைலஜா: இது பொம்பளைங்க ஆர்வம்.,. உனக்கு புரியாது. அதை நான் பேசிக்கிறேன்… அதை பத்தி அவளா பேசினாத்தான் அதுக்கு அடுத்த கட்டத்துக்கு போயி உன்னை உள்ள கொண்டுவர முடியும்.
|
வசந்த்: சரி…. உங்க இஷ்டம்
|
ஷைலஜா: அப்படியில்லைனா.. அவளுக்கு தெரியாம அந்த பெட்டியை திறந்து ஒரே ஒரே கடிதத்தையாவது படிக்கணும்… ஏதாவது ஐடியா கிடைக்கும்.
|
வசந்த்: அவளுக்கு தெரியாம எப்படி படிப்பீங்க?
|
ஷைலஜா: அவள் எங்க அந்த பெட்டியை வச்சிருக்கான்னு எனக்கு தெரியும்…  நேரம் கிடைக்கும்போது முயற்சி பண்ணுறேன்.. ஏற்கனவே அந்த பெட்டியை ஒரு தடவை திறந்து பார்த்திருக்கேன்… ஆனா எதுக்கு அவளோட தனிப்பட்ட கடிதங்களை படிக்கணும்னு எதையும் பார்க்கலை.
|
வசந்த்: ஓ… அது அவளுக்கு  தெரியுமா…
|
ஷைலஜா: தெரியும்.. நானே அவகிட்ட சொன்னேன்.. ஆனா அந்த கடிதத்தை படிக்கலைன்னு சொன்னதால அவள் பெருசா எதுவும் கோவப்படலை…
|
வசந்த்: சரி..சரி…
|
ஷைலஜா: ஆனா அவகிட்ட ஒரு விஷயத்தை நான் சொல்லல…
|
வசந்த்: என்ன?
|
ஷைலஜா: அந்த பெட்டியில அவளை அழகழகா எடுத்த நிறைய போட்டோக்களை ஒரு ஆல்பமா போட்டு வச்சிருந்தாள். ஒருவேளை அவள் காதலன் எடுத்ததாக இருக்கலாம். ஒரு நாலஞ்சு போட்டோவை பார்த்துட்டு மூடி வச்சுட்டேன்.
|
வசந்த்: தெய்வமே… இதை முதல்லயே… சொல்லக்கூடாதா…
|
ஷைலஜா: என்ன ஆச்சு வசந்த்…
|
வசந்த்:  அந்த லெட்டர் எல்லாம் ஒரு மட்டமான காகித கலர் கவர்ல இருந்ததா?
|
ஷைலஜா: ஆமா…
|
வசந்த்: அப்போ அதெல்லாம் காதல்  கடிதம் இல்ல…
|
ஷைலஜா: உனக்கு எப்படி தெரியும்…
|
வசந்த்: அதெல்லாம் அவளோட அம்மா அவளுக்கு எழுதுற லெட்டர்.. நானே அந்த கவரை வைச்சு எத்தனைதடவ அவளை கலாய்சு இருக்கேன்…
|
ஷைலஜா: அதெல்லாம் சரி… அப்போ அந்த போட்டோ எல்லாம்?
|
வசந்த்: நல்லா கேட்டீங்களே… அதெல்லாம் அவளை காலேஜ்ல நான் எடுத்த போட்டோ…
|
ஷைலஜா: அடப்பாவி.. அப்போ அந்த மாஜி காதலன் நீதானா…
|
வசந்த்: ஹெல்லொ… நான் மாஜி இல்லைங்க… ஒரிஜிநல்….
|
ஷைலஜா: புரியலையே..
|
வசந்த்: அவள் கல்யாணம் வேணாம்னு சொல்றது மட்டும்தான் இப்போ சரியா இருக்கு… மத்தபடி.. பழைய காதல் எல்லாம் ஒண்ணும் இல்ல… அதெல்லாம் அவளோட நடவடிக்கையை வச்சு நீங்களா யோசிச்ச கற்பனை.
|
ஷைலஜா: இருக்கலாம்… ஒரு பொண்ணோட மூளை இப்படி எசக்குபிசக்காத்தான் யோசிக்கும்… ஆனா எனக்கு ஒரு விஷயம் புரியலை.
|
வசந்த்: என்ன?
|
ஷைலஜா: முன்னெல்லாம் அவளோட அம்மாகிட்ட மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு மட்டும்தான் சொல்லுவா… இப்போலாம் அவங்க அனுப்புற போட்டோவை அவள் பார்க்கிரதே இல்லை… ஆனா பிடிக்கலைன்னு சொல்லி ரொம்ப சண்டை போடுறா…. அதுனாலதான் இது ஒருவேளை காதலோன்னு நான் நினைச்சேன்.
|
வசந்த்: நல்லா நினைச்சீங்க…
|
ஷைலஜா: இப்போதான் எனக்கு புரியுது… அவ மனசுல நீதான் இருக்கேன்னு…
|
வசந்த்: இதை எப்படி சொல்லுறீங்க…
|
ஷைலஜா: நீ இந்த ஆபீஸ்க்கு வந்ததுக்கு அப்புறம்தான் அவளுக்கு இந்த மாப்பிள்ளை பார்க்கிற விஷயத்துல அதிக கோவம் வருது… ஒருவேளை உன்னை மறுபடி பார்த்ததுக்கு அப்புறம் அவளுக்கு வேற யாரையும் பார்க்கபிடிக்கலைன்னு தோணுது.
|
வசந்த்: தெய்வமே.. இப்போதான் உங்க வாயில என்னோட மனசு சந்தோஷப்படுறமாதிரி வார்த்தை வருது.
|
ஷைலஜா: நீ என்கிட்ட பேசினதுக்கு பதிலா அவகிட்ட பேசியிருக்கலாம்.
|
வசந்த்: எனக்கு இன்னும் அந்த தைரியம் வரலை… அது மட்டும் இல்ல.. அதுல இன்னொரு சிக்கல் இருக்கு.
|
ஷைலஜா: என்ன சிக்கல்… அவ மனசுல நீ இருக்கிறமாதிரிதான் எனக்கு தோணுது. உனக்கும் அவளை பிடிச்சு இருக்கு… நீ கேட்கிறமாதிரி அவளுக்கு அடர்த்தியான, நீளமான   தலைமுடி இருக்கு… வேற என்ன வேணும்?
|
வசந்த்: அதுலதான் ஒரு சிக்கல் இருக்கு.
|
ஷைலஜா: என்ன?
|
வசந்த்: நான் ஒரு Hair fetish. எனக்கு நீளமான தலைமுடி எவ்ளோ பிடிக்குமோ அதே மாதிரி அந்த நீளமான தலைமுடியை வெட்டிவிடுறதும் பிடிக்கும்.
|
ஷைலஜா: அடப்பாவி.. இதுவேறயா….
|
வசந்த்: ஆமா… இதெல்லாம் அவகிட்ட சொன்னா அதுக்கு அவ சம்மதிப்பாளான்னு தெரியல…
|
ஷைலஜா: அவளோட முடியை வெட்டுறதுக்கா?
|
வசந்த்: இல்ல… என்னோட மனசுல இந்த ஆசையெல்லாம் இருக்குன்னு சொன்னா அதை அவள் ஏத்துக்குவாளா?
|
ஷைலஜா: அது தெரியல..  அதை நீதான் அவகிட்ட சொல்லி புரிய வைக்கணும்…
|
வசந்த்: நீங்க எனக்கு கொஞ்சம் உதவி பண்ணக்கூடாதா…
|
ஷைலஜா: இதுல நான் என்ன உனக்கு உதவி பண்ணனும்… ஒரு வேளை அன்னைக்கு என்னோட தலைமுடியை தொட்டுப்பார்க்க கேட்டமாதிரி, என்னோட முடியை கட் பண்ணனும்னு சொல்லியிருந்தா நான் சரின்னு சொல்லியிருப்பேன். என்னோட முடியை என்ன பண்ணனும்னு நான் முடிவெடுக்கலாம்.
|
வசந்த்: அய்யோ… தெரிஞ்சிருந்தா அன்னிக்கே கேட்டிருப்பேனே…
|
ஷைலஜா: ஆசைதான்…  இப்போ உனக்கு ரம்யா முக்கியமா.. இல்ல என்னோட தலைமுடி முக்கியமா?
|
வசந்த்: ரம்யாதான் முக்கியம்.. ஆனா இந்த தலைமுடியை வெட்டனும்ங்கிர ஆசை இடையில வருதே…
|
ஷைலஜா: சரி… நீ முதல்ல ரம்யாகிட்ட பேசு… அவள் சம்மதம் சொல்லிட்டா, நானே அவள் வீட்டுல உன்னை பத்தி பேசி சம்மதிக்க வைக்கிறேன்… இதெல்லாம் ஒழுங்கா நடந்தா என்னோட முடியை நீ கட் பண்ணிக்கோ… எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்ல
|
வசந்த்: வாவ்,…. சூப்பர்…  இதை நான் எதிர்பார்க்கலை…
|
ஷைலஜா: நான் ஏற்கனவே நிறையதடவை மொட்டை போட்டிருக்கேன். சும்மா முடியை வெட்டிக்கிறதெல்லாம் எனக்கு சாதாரணம்…  யாராவது கேட்டா கொஞ்சம் மாடர்னா இறுக்கிறதுக்காக முடியை கட் பண்ணிக்கிட்டேன் னு சொல்லிருவேன்.


|
வசந்த்: சூப்பர்… இன்னொரு தடவை சொல்லுங்க…
|
ஷைலஜா: யாராவது கேட்டா கொஞ்சம் மாடர்னா இறுக்கிறதுக்காக என்னோட தலைமுடியை கட் பண்ணிக்கிட்டேன் னு சொல்லிருவேன்.
|
வசந்த்: செம்ம… நீங்க படிச்ச பொண்ணுன்னு நிரூபிச்சுட்டீங்க…
|
ஷைலஜா:  ஹாஹா…
|
வசந்த்: நீங்க எததுவரைக்கும் படிச்சு இருக்கீங்க….
|
ஷைலஜா:  மாஸ்டர்ஸ் டிகிரி
|
வசந்த்: வாவ்… அப்புறம் ஏன் இன்னும் இந்த சின்ன வேலையில இருக்கீங்க… உங்க பையனும் ரொம்ப தூரத்துல ஹாஸ்டல்ல இருக்கிறான்னு சொன்னீங்க…
|
ஷைலஜா: இந்த வேலை என்னோட கணவரால எனக்கு வந்தது.
|
வசந்த்: என்ன சொல்றீங்க
|
ஷைலஜா: அவர் விபத்துல இறந்ததால எனக்கு இதே அலுவலகத்துல வேலை கிடைச்சது. நீ இருக்கிற இதே மேனேஜரா அவர் இருந்தார். அவருக்கு அப்புறம் வந்த மேனேஜர் வேலையைவிட்டு போனதுக்கு அப்புறம்தான் நீ மேனஜரா இங்க வந்திருக்க… அவரோட ஞாபகம் இருக்கிறதாலத்தான் நான் வேற எங்கயும் போகல…. இதே வேலையை செய்துட்டு இருக்கேன்.
|
வசந்த்: ஓ மை காட்… இதெல்லாம் எனக்கு தெரியாது. மன்னிச்சுக்கோங்க..
|
ஷைலஜா:  பரவாயில்ல வசந்த்.
|
வசந்த்: சரி…
|
ஷைலஜா: என்னோட கதையைவிடு.. அது முடிஞ்சுபோனது… உன்னோட கதைக்கு வா…
|
வசந்த்: அதை நான் யோசிக்கிறேன்.. எனக்காக நான் சொல்றமாதிரி பண்ணுங்க… நாளைமறுநாள் நான் எப்படியாவது ரம்யாகிட்ட பேசுறேன்.
|
ஷைலஜா: ஓகே.
|
|
இருவரும் பேசிமுடித்தபின்னர் ஷைலஜா அங்கிருந்து கிளம்பினாள். அவள் சென்றபின் அவனுடைய வாட்சப் நம்பருக்கு ஒரு மேசேஜ் வந்தது. நந்தினி அவனுக்கு “ஹாய்” என மேசேஜ் அனுப்பியிருந்தாள். அவள் வாட்சாப் ப்ரொஃபைல்-ல் இருந்த படத்தை கவனித்தான். அவளுடைய நீளமான தலைமுடி அழகாக இருப்பதுபோல இருந்தது. அவளுக்கு பதில் அனுப்பி வைத்தான். சில நிமிடங்கள் கழித்து நாலைந்து போட்டோக்கள் அனுப்பி இருந்தாள். அனைத்திலும் அவளுடைய தலைமுடியை பிரதானமாக காட்டுவதுபோல நின்றிருந்தாள். அதை பார்த்ததிலிருந்து அவன் மனது அவனிடம் இல்லை. சீக்கிரமாக அவள் தலைமுடியில் அவனுடைய கைகளை பதித்துவிடவேண்டும் என நினைத்தான். அந்த போட்டோவை பார்த்ததில் இருந்து அவனுடைய உணர்ச்சிகள் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. சில நிமிடங்கள் கழித்து ஒரு வீடியோ வந்து சேர்ந்தது. நந்தினி தன்னை தானே வீடியோ எடுக்க ஆரம்பித்தாள். ஒரு கண்ணாடி முன் காமிராவை வைத்துவிட்டு தன்னுடைய நீளமான ஜடையை எடுத்து முன்னால் போட்டால். பின்னர் அந்த ஜடையை மெல்ல அவிழ்த்துவிட ஆரம்பித்தாள். அவள் பின்னலில் இருந்து அடர்த்தியான முடி வெளியே வர ஆரம்பித்தது. தன்னுடையை தலைமுடியை முழுவதுமாக அவிழ்த்துவிட்டு பின்னர் ஒரு சீப்பை எடுத்து அவளின் அழகான தலைமுடியை சீவிவிட ஆரம்பித்தாள். சில நிமிடங்கள் சீவி முடித்தபின் காமிராவை பார்த்து ரசித்துக்கொண்டே அதை ஆஃப் செய்தாள். அதன் பின்னர் “நீங்க என்னோட தலைமுடியை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்” என மேசேஜ் செய்திருந்தாள். “மிகவும் அழகான தலைமுடி” என அவளுக்கு ரிப்ளை செய்தான். அந்த மொபைலை எடுத்துக்கொண்டு நேராக பாத்‌ரூம் சென்றான்.

மறுநாள் அலுவலகத்தில் நந்தினியை கவனித்தான். வழக்கம்போல அவளுடைய ஜடையை நேர்த்தியாக பின்னியிருந்தாள். அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு அவனைப்பார்த்து சிரித்தாள். அவளுடைய தலைமுடியை வைத்து அவனை சீண்டுகிறாள் என வசந்த்திற்கு புரிந்தது. இடையிடையில் அவன் மனதில் ரம்யா வந்து சென்றாள். நாளை அவளிடம் காதலை சொல்லிவிட வேண்டும் என்ற தவிப்பு அவனுக்கு அதிகமாக இருந்தது. அவளிடம் என்னென்ன பேசவேண்டும் எனவும், நாளை எப்படி நடந்துகொள்ளவேண்டும் எனவும் முடிவெடுத்தான். அவனுக்கு அதில் சில உதவிகளும் தேவைப்பட்டது. அவனுடைய நண்பனுக்கு போன் செய்து மாலையில் சந்திக்கவேண்டும் என்றும் கூறினான். அதன்பின் ஷைலஜா நினைவிற்கு வந்தாள். நேற்று அவளுடன் பேசும்போது ரம்யாவிடம் அவன் தன்னுடைய காதலை சொல்லி ரம்யா அதை ஏற்றுக்கொண்டால், ஷைலஜா தன்னுடைய தலைமுடியை அவனுடைய கையால் வெட்டிக்கொள்ள சம்மதம் தெரிவித்தது ஞாபகம் வந்தது. அவனைப்பொருத்த வரையில் இந்த சந்தர்ப்பம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ரம்யா அவனுடைய காதலை ஏற்றுக்கொண்டால், அவளுடைய நீளமான தலைமுடியை தினமும் அனுபவிக்கலாம். அதுபோல, ஷைலஜாவின் அழகான கூந்தலை அவனுடைய கையால் வெட்டி அவனுடைய ஆசையை தீர்த்துக்கொள்ளலாம். இதை நினைக்கையில் அவன் மனது குதூகலமானது.
|
|
வசந்த் மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பியபோது நாளை என்ன செய்யப்போகிறான் என்பதை ஷைலஜாவிடம் கூறினான். அவன் சொன்னதுபோல ரம்யாவை அழைத்துக்கொண்டு வருமாறு கூறினான். பின்னர் ஷைலஜாவிடம் அவளுடைய தலைமுடியை கொடுக்க தயாராக இருக்குமாறு கூறினான். ஷைலஜா சிரித்துக்கொண்டே தன்னுடைய தலைமுடியை வெட்டிக்கொள்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றாள். அவன் பின்னால் சென்று அவள் தலைமுடியை ஒருமுறை தடவிப்பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான். பின்னர் தன்னுடைய நண்பனை சந்தித்து சில உதவிகளை கேட்டான். சில நிமிட உரையாடலுக்கு பின்னர் இருவரும் அங்கிருந்து ஒன்றாக சென்றனர். பின்னர் ஓரிரு இடங்களுக்கு அவனுடைய நண்பன் வசந்த்தை அழைத்து சென்றான். அதன் பின் வசந்த் வீடு வந்து சேர்ந்தான். சிலநிமிடங்கள் கழித்து நந்தினியிடம் இருந்து ஒரு மேசேஜ் வந்தது. இன்றும் அவள் தலைமுடியை பிரதானப்படுத்தி எடுத்த சில புகைப்படங்களை அவனுக்கு அனுப்ப ஆரம்பித்தாள். அவளுடைய தலைமுடியை கையில் எடுத்து அனுபவிக்க வேண்டும் என்ற அவனுடைய ஆசை அதிகரிக்க ஆரம்பித்தது.
|
|
நந்தினி எப்போது அவளுடைய தலையை தன்னிடம் சமர்ப்பணம் செய்வாள் என வசந்த் எதிர்பார்க்க ஆரம்பித்தான். இவள் நேரடியாக கேட்டால் கண்டிப்பாக அவளுடைய தலைமுடியை வெட்ட சம்மதம் தெரிவிக்கமாட்டாள் என அவனுக்கு தெரியும். ஒருவேளை அவள் கணவனுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தால், கொஞ்சம் முடியை வெட்டிக்கொள்ள சம்மதம் சொல்வாள் என அவனுக்கு தோன்றியது. ஆனால் இந்த நீளமான முடியை கொஞ்சம் மட்டும் வெட்டிவிட அவனுக்கு மனதில்லை. இவள் தலைமுடியை அப்படியே மொட்டை அடிக்க வேண்டும் என நினைத்தான். தனிமையில் அவள் தலைமுடியை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவளுக்கு மயக்க மருந்து கொடுத்தாவது மொட்டை அடிக்க வேண்டும் என தோன்றியது. அவளுடைய தலைமுடியை தனிமையில் எப்போது அனுபவிக்க முடியும் என யோசித்துக்கொண்டிருந்தபோது நந்தினி அவளுடைய தலைமுடியை கையில் ஏந்திக்கொண்டிருப்பது போல ஒரு புகைப்படத்தை அனுப்பி “Wanna have this hair your hands?” என்று மேசேஜ் செய்திருந்தாள். நந்தினி தானாக வந்து வலையில் விழுகிறாள் என்று வசந்த்திற்கு தோன்றியது.. வசந்த் இன்றைக்கு முடியுமா எனக்கேட்டபோது “sure” என பதில் அனுப்பினாள். அடுத்த 30 நிமிடங்களில் வசந்த் வீட்டின் காலிங்பெல் அடித்தது.
|
|
வழக்கமாக அலுவலகத்தில் புடவையில் இருக்கும் நந்தினி இப்போது ஒரு லெக்கின்ஸ் மற்றும் குர்த்தி அணிந்து இருந்தாள். அவளுடைய ஒற்றை ஜடை மட்டும் இன்னனும் இன்று அலுவலகத்தில் பார்த்தது போல இருந்தது. அவளை உள்ளே அழைத்து உட்கார சொன்னான். அவள் அமர்ந்ததும் அவளுடைய தலைமுடியை உச்சியிலிருந்து தடவினான். வசந்த் இவ்வளவு விரைவாக அவளுடைய தலைமுடியை தொடுவான் என நந்தினி எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எதுவும் சொல்லாமல் சிரித்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுடைய தலைமுடியின் அழகு அவனை ஏதோ செய்தது. தன்னுடைய கூந்தலால் அவனை கட்டிப்போடும் அழகுப்பதுமையாக நந்தினி இருந்தாள்.  எப்படியாவது அவளுடைய தலைமுடியை வெட்டிவிட வேண்டும் என மனது ஆசைப்பட்டது. அவளை சம்மதிக்க வைக்க என்ன செய்ய வென்றும் என தீர்மானித்தான். பின்னர் மெல்ல அவளை அழைத்துக்கொண்டு அவனுடைய படுக்கை அறைக்கு சென்றான். சிறிது தயக்கத்துடனே நந்தினி உள்ளே சென்றாள்.
|
|
வசந்த் அவளுடைய தோள்களை பிடித்துக்கொண்டுபோய் அங்கிருந்த ஆள்உயரக்கண்ணாடிமுன் அவளை நிறுத்தினான். நந்தினி அந்த கண்ணாடியில் தன்னுடைய அழகை ரசிக்க ஆரம்பித்தாள். அவள் பின்னால் இருந்த வசந்த் அவளுடைய தலைமுடியை தடவிக்கொண்டிருந்தான். நந்தினி கண்ணாடி வழியாக வசந்த் என்ன செய்கிறான் என கவனித்தாள். வசந்த் அவளுடைய ஜடையை கையில் எடுத்து அவள் தலைமுடியின் வாசனையை அனுபவித்துக்கொண்டிருந்தான். பின்னர் அவள் ஜடைக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். நந்தினி அவளுடைய தலைமுடி வசந்த்தை மிகவும் கவர்ந்து விட்டது என புரிந்துகொண்டாள். அவளுடைய தலைமுடிக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே கழுத்தருகில் வந்தபோது அவளுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு விட்டு அவள் பின்னால் நின்று கண்ணாடியில் அவளுடைய அழகையும், அவள் தலைமுடியின் அழகையும் ஒருசேர ரசித்தான் வசந்த். என்ன செய்வது என்று தெரியாமல் அவன் பக்கம் பார்த்து திரும்பினாள். இருவரும் மிக அருகில் நெருக்கமாக இருந்தனர். வசந்த்தின் மூச்சுக்காற்று மிகவும் சூடாக இருந்தது. பின்னர் வசந்த் மௌனத்தை கலைத்தான்.
|
|


“உன்னோட தலைமுடி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…எனக்கு உன்னோட முடி வேணும்… உன்னோட ஜடையை நான் கழட்டி விடவா?” என வசந்த் கேட்டான்.  “உங்களுக்கு என்னோட முடியை என்ன பண்ணனும்னு தோணுதோ பண்ணுங்க… என்னோட முடியை எடுத்துக்கோங்க.. அதுக்குத்தான நான் இங்க வந்தேன்” என்றாள் நந்தினி. அருகில் இருந்த கண்ணாடி முன் இருந்த ஒரு கத்தரிக்கோலை கையில் எடுத்து அவள் முன் காட்டினான் வசந்த். தன்னுடைய நீளமான ஜடையை ஒரு கையிலும் கத்தரிக்கோலை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு அவள் தப்பிச்செல்ல முடியாத அளவு நெருக்கமாக வசந்த் நின்று இருந்த போது அவளுக்குள் ஒரு பதற்றம் வந்தது. மெல்ல தன்னுடைய ஜடையை கைகளால் பற்றிக்கொண்டாள். அவளுடைய ஜடையை வசந்த் கைகளில் இருந்து உருவிக்கொள்ள முயன்றாள் நந்தினி. ஆனால் வசந்த் அவளுடைய தலைமுடியை மிகவும் இறுக்கமாக பிடித்திருந்தான். வசந்த் அந்த கத்தரிக்கோலை மெல்ல அவள் ஜடையில் வைத்து  “உன்னோட முடியை இந்த கத்தரிக்கோல் வைச்சு கொஞ்சம் கொஞ்சமா வெட்டலாமா இல்ல உன்னோட தலையை மொட்டை அடிக்கலாமா?” என வசந்த் அவளிடம் கேட்டான். நந்தினி அதிர்ச்சியுடன் அவனை பார்த்து “ஸார்…. என்னோட முடியை நான் வெட்ட மாட்டேன்.மொட்டை அடிக்கவும் மாட்டேன். ப்ளீஸ் என்னை விடுங்க” என்றாள். வசந்த் அவளைப்பார்த்து “உன்னோட புருஷனுக்கு நான் வேலை போட்டு தரேன். அப்போ இந்த முடியை எனக்கு கொடுப்பியா? மொட்டை அடிக்கலாமா?” என்றான். நந்தினி “முடியாது” என கோவமாக கூறினாள். வசந்த் அவளிடம் ” அப்போ எனக்கும் வேற வழியில்ல… Plan-B தான்.” என்றான். நந்தினி திகிலுடன் அவனை பார்த்தாள். தன்னுடைய தலைமுடியை அவனிடம் மொட்டை அடிக்க கொடுத்துவிடும் தருணம் வந்துவிட்டது என உணர்ந்து அழ ஆரம்பித்தாள். தன்னுடைய தலைமுடியை தூண்டிலாக போட்ட நந்தினி இப்போது வசந்திடம் மாட்டிக்கொண்டாள். அவன் முன்ஒரு கூந்தல் கைதியாக நின்றிருந்தாள்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக