அழகு ராட்சஸிகள் - பகுதி - 129

 வீட்டுக்கு வந்த கதிர், சாப்பிட்டுவிட்டு டிராக்டரை எடுத்துக்கொண்டு கிளம்பிப் போனான். ஈவினிங்க் களைப்போடு திரும்ப வந்தபோது  அம்மா கோபமாக இருந்தாள்.  


ஏண்டா போனையே எடுக்கல. நிஷா பாவம் வெயிட் பண்ணி வெயிட் பண்ணி பார்த்துட்டு, போன் பண்ணியும் நீ எடுக்கலைன்னு நடந்தே வந்திருக்கா... என்றாள் லக்ஷ்மி. ஊர்ல அவளுக்கு எல்லா இடமும் தெரியுறவரைக்கும் நீ கொஞ்சம் பார்த்துக்கக்கூடாதா... ஐயோ அண்ணன் கேட்டா நான் என்ன சொல்லுவேன் 

ஏம்மா நான்தான் வேலையா இருக்கும்போது போனை வண்டியிலேயே வச்சிருப்பேன்னு உனக்கு தெரியாதா 

முகம் கழுவிவிட்டு வந்த நிஷாவுக்கு, கதிரின் அலட்சியம் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. கண்டவன் கூட படுத்தவதானே என்கிற எண்ணம் இருக்கும். அவன் இந்தளவுக்கு மரியாதையோடு நடந்துக்கறதே பெரிய விஷயம். 

நிஷா எதுவும் சொல்லாமல் உள்ளே போய்விட்டாள். 

லக்ஷ்மிக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

  கோபத்தோடு மகனைப் பார்த்தாள். 


ஈவினிங்க் அவளை கூப்பிட வரமாட்டேன் என்பதை முதலிலேயே சொல்லியிருக்கவேண்டும். அலட்சியமாக இருந்தது தவறுதான் என்று கதிருக்கும் வருத்தமாக இருந்தது. தூங்குவதற்கு முன், அவளிடம் ஸாரி கேட்பதற்காக மேலே அவள் ரூமுக்குச் சென்றான்.  அதிர்ந்தான்.

அங்கே நிஷா தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டு படுத்திருந்தாள். 

கதிர் பதறிக்கொண்டு ஓடினான். நிஷா... என்னாச்சு? ஏன் அழறீங்க? நிஷா ப்ளீஸ்.....ஐயோ நான் பண்ணது தப்புதான். இப்படி அழறீங்களே முதல்ல அழுறதை நிறுத்துங்க.... 

அவளோ நிறுத்தாமல் அழ, கைலியை தூக்கிக் கட்டிக்கொண்டு, அம்மா... அம்மா... என்று கீழே ஓடினான். 

லக்ஷ்மி மேலே ஓடி வந்தாள். நிஷாவை வாரி இழுத்து அணைத்துக்கொண்டாள். இந்த சின்ன விஷயத்துக்கு ஏம்மா அழுற? என்று தடவிக்கொடுத்தாள். பின்னால் வந்து நின்ற கதிருக்கு வேதனையாக இருந்தது. 

அழுகையை நிறுத்த முடியாமல்... லட்சுமியிடம் ஏதோ சொல்ல வந்த நிஷா, அதை நிறுத்திவிட்டு, நிமிர்ந்து கதிரைப் பார்க்க, லக்ஷ்மி கதிரிடம் சொன்னாள்.

டேய்... கீழ போ 

கதிர் மெதுவாக கீழே இறங்கிப் போனதும்,  லக்ஷ்மி நிஷாவிடம் சொன்னாள். அழாதடா செல்லம். இதுக்கெல்லாமா அழுவாங்க? நாளைலேர்ந்து அவனை உன்ன ஒழுங்கா கொண்டுபோய் விட்டுட்டு, ஒழுங்கா கொண்டுவந்து விடச்சொல்றேன். 

நான் அதுக்காக அழலை அத்தை. கதிர் மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல 

அப்புறம் என்னடா பிரச்சனை? 

என்னால வீட்டுல எல்லாருக்கும் எவ்வளவு கஷ்டம்? நான் தப்பு பண்ணிட்டேனே அத்தை. எப்படி மூளை மழுங்கி இப்படியெல்லாம் பண்ணேன்னு எனக்கே தெரியல. ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டு, இப்போ இன்னொரு மாப்பிள்ளை பார்த்துட்டிருக்காரு அப்பா. எல்லாம் என்னாலதான? இத நெனச்சாலே எனக்கு அழுகை வந்துடுது 

லக்ஷ்மி அவளை அணைத்துக்கொண்டாள். சமாதானம் சொல்லி தூங்க வைத்தாள்.  அண்ணனுக்கு போன் பண்ணி சொன்னாள். 

அவ இங்கயும் அவ ரூம்ல அழுத்துட்டுதான் கிடந்தா.  அந்த ஊர் சூழ்நிலை அவளுக்கு இதமா இருக்கும்னு நெனச்சேனே... அங்க வந்தும் அழுறாளா... என்றார். பெருமூச்சு விட்டார். ஆம்பளை பசங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடுறாங்க. பொண்ணுங்க வாழ்க்கை இப்படி கிடந்தது சீரழியுதே

அந்தக் காலை - சோகமாக விடிந்தது. 

லக்ஷ்மி கதிரிடம் எல்லாவற்றையும் சொல்லியிருந்தாள். அவன் பைக்கை நன்றாக கழுவி துடைத்து, சீட் கவர் மாற்றி வைத்திருந்தான். கீழே இறங்கி வந்த நிஷா நேராக பைக்குக்கு சென்றாள். 

எதுவும் சாப்பிடாம போறியேம்மா? 

பசிக்கலை அத்தை. உங்களை கஷ்டப்படுத்துறேனா? 

என்னம்மா இப்படி கேட்டுட்ட? கதிரு... நிஷாவை கொன்டுபோய் விடு. போனை உன் சட்டலையே வச்சுக்க 

சரிம்மா.... 

ஸ்கூலில் - அவள் இறங்கியதும் சொன்னான். ஸாரி நிஷா 

நான் அதுக்காக அழலை. தப்பா எடுத்துக்காதீங்க கதிர் 

சொல்லிவிட்டு அவள் உள்ளே போய்விட்டாள். கதிர், இதற்குமுன் தான் பார்த்து ரசித்த நிஷாவை எங்கே? என்று தேடிக்கொண்டிருந்தான். அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.

அடுத்தடுத்த சில நாட்களில் - நிஷா தன்னால் முடிந்த அளவுக்கு, எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தினாள். ஸ்கூல் முடிந்து வந்த பிறகு, ட்யூஷன் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள். TNPSC, UPSC, RRB என்று விதம் விதமான தேர்வுகளுக்கு தயாராவது எப்படி என்று அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள். அவரவர்களின் படிப்பை கேட்டறிந்து, அவர்கள் என்னென்ன வேலைவாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லிக்கொடுத்தாள்.

அதில் ஒரு மாணவன், கதிர் அண்ணா இந்த ஊர்ல சந்தோஷமாத்தானே இருக்கார். நான் அவரை மாதிரி இருந்துட்டுப் போறேனே எதுக்கு வெளியூர்ல போய் வேலை பார்க்கணும்... என்க, அவளுக்கு கதிரை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.

ஒரு வாரத்தில், அவள் அந்த ஊரில் அனைவருக்கும் தெரிந்தவள் ஆனாள்.  

அடுத்து நிஷாவோடு பைக்கில் வரும்போதெல்லாம் அவன் ஸ்ப்ளெண்டரை சைக்கிள் போல் ஓட்டவேண்டியிருந்தது. வரும் வழியெல்லாம், 

டீச்சர் நல்லாயிருக்கீங்களா 
டீச்சரம்மா நீங்க நல்லா சொல்லிக்கொடுக்குறீங்களாமே 
குட் ஈவினிங்க் டீச்சர்!
என்னம்மா நிஷா ஊர்ல உங்கப்பன் நல்லாயிருக்கானா 
இவ்ளோ நாளா எங்கம்மா இருந்த. இப்போதான் புள்ளைங்க இங்கிலிஷ் பேச ஆரம்பிச்சிருக்கு...
நீ வந்தபிறகுதான்மா என் மகனும் ஒரு வேலைல சேர்ந்துடுவான்னு நம்பிக்கை வந்திருக்கு...

ஒரு பெரிசு, நிஷாவிடமே போன் வாங்கி, மோகனுக்கு கால் பண்ணியது. டேய்.. நீ இந்த ஊருக்கு நல்லது எதுவும் செய்யலைன்னு நெனச்சேன். உன் பொண்ணு..... அத சரி செஞ்சிட்டாடா  


கதிர் கண்கள் விரிய அவளைப் பார்த்தான். இரவில், தூங்கும்போது அவனுக்குள் சில கேள்விகள் ஓடிக்கொண்டேயிருந்ததன.

மனிதர்களை, அவர்களது தவறுகளை மட்டும் வைத்து எடைபோடுவது சரியா தவறா 
மனிதர்களை, அவர்களது past-ஐ வைத்து, இவர்கள் இப்படித்தான் என்று எடைபோடுவது சரியா தவறா 
சரியா தவறா 
சரியா தவறா
சரியா தவறா 


 

அவன் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான். அப்போது கதிர்... கதிர்.. என்று நிஷா தயங்கித் தயங்கி கூப்பிடும் சத்தம் கேட்டது. 

என்ன நிஷா?

உங்க போன் என்னாச்சு? ஆப்னு வருதாமே  

 ஆமா... கவனிக்கல 

தீபா உங்ககிட்ட பேசணுமாம். இந்தாங்க.

போனை கொடுத்துவிட்டு, அமைதியாக போய் முற்றத்து கட்டிலில் உட்கார்ந்து இருந்தாள். விரைவில் தீபாவுக்கும் கதிருக்கும் கல்யாணம் நடக்கும். வருகிறவர்கள் எல்லாம் என்னைப்பற்றி கேள்வி கேட்பார்கள். அவர்கள் முன்னாடி அப்பா அம்மா தலைகுனிந்து நிற்பார்கள். காவ்யா மட்டும் கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால் அவர் காலில் விழுந்தாவது கெஞ்சியிருக்கலாம். 

நான் எப்படி இருந்தவள்! எப்படி இருக்கவேண்டியவள்! ஆனால் இப்போது?? - அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மனம்விட்டு அழவேண்டும்போல் இருந்தது. 

இவன் பேசி முடித்துவிட்டு அவளிடம் போனை கொடுக்க வந்தான். 

அழுகையை மறைத்துக்கொண்டு நார்மலாகப் பேசினாள். உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?

கேளு நிஷா 

என்ன முடிவு பண்ணியிருக்கீங்க? ஐ மீன்... உங்க பியூச்சர் பத்தி...

பியூச்சர் இங்கதான் 

இப்படி சொன்னா எப்படி... ஊருக்கு நல்லது பண்றதுக்கு பணமும் அவசியம்தானே... நீங்க அங்கேர்ந்தே guide பண்ணலாமே...

முதல்ல நீங்க இந்தளவு என்னை கேட்குற அளவுக்கு நான் தகுதியானவன் இல்லை நிஷா  

உங்களை நீங்களே குறைச்சு நினைச்சுக்கிட்டு இருக்கீங்க 

அய்யோ டீச்சர்... என்ன.. motivation class - ஆ?

ஏய்....

நிஷா அவனைப்பார்த்து லேசாகச் சிரித்தாள். கதிருக்கு மின்னல் அடித்ததுபோல் இருந்தது. 

அதற்கு மேலும் அவனோடு நிற்கவேண்டாம் என்று, குட்நைட் சொல்லிவிட்டு மேலே போனாள்.

நிஷா, சீனுவின்மேல் அளவுக்கதிகமாக காதல் வயப்பட்டிருந்தாள். காமவயப்பட்டிருந்தாள். இவன் தனக்கு கணவனாக வந்திருக்கக்கூடாதா என்று ஏங்கினாள். இவன்தான் மன்மதன் என்று நம்பினாள். தன்னை, தன் குடும்பத்தை, தன் மதிப்பை, அடியோடு மறந்தாள். 


அப்போது அவளுக்கு - வீட்டில் தனிமை, ஏக்கம். ஸ்கூலில் தோழியின் கிளுகிளுப்பான பேச்சுக்கள். இவற்றுக்கெல்லாம் தீனி போடுவதுபோல் சீனு வந்தான். அவளை அணு அணுவாக அனுபவித்தான். 

அவன் காயத்ரியை ஜஸ்ட் லைக் தேட் போட்டது, வீணாவை ஓத்துவிட்டு வந்ததெல்லாம் அப்போது அவனது அடிஷனல் குவாலிபிகேஷன் மாதிரி இருந்தது. நம்ம ஆளு சர்வ சாதாரணமா இவள்களை படுக்கப்போட்டு ஓத்துட்டு வந்துடுறானே... சரியான பொறுக்கி ராஸ்கல்..... - இந்த மாதிரி.

எப்பொழுது அவனை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று சின்சியராக முடிவெடுத்து அடியெடுத்து வைத்தாளோ, அப்போது அவளது நிலைப்பாடு மாறிவிட்டது. இதற்கு பல காரணங்கள்.

இப்போது, அவள் அப்பா அம்மா அண்ணன் தங்கை என்று அனைவருடனும் இருந்தாள். முன்பு தன் வீட்டில் தனியாக இருந்தபோது ஏற்பட்ட சிந்தனைகள் வேறு. அது முழுக்க முழுக்க காமம். ஆசை. இப்போது நினைப்பு எல்லாம் குடும்பம். வாழ்க்கை. எதிர்காலம். 

சீனு தனக்கு மட்டுமானவனாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். 

இப்போதுதான், அவன் வாழ்க்கைக்கு ஏற்றவன் இல்லை என்பதுபோல சம்பவங்கள் நடக்கின்றன. இதை சீனு நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். அவன் எவ்வளவுதான் நிஷாவை நேசித்தாலும், நிஷாவை நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தாலும், அவனது basic nature - பாக்குற அழகான குடும்ப பொண்ணுங்களை எல்லாம்... அவளுங்க படுக்கைல எப்படி இருப்பாளுங்க... இவளை அம்மணமா நடக்கவிட்டு பார்த்தா எப்படியிருக்கும்... மாதிரியான ஆசைகள், சபலங்கள் அவனுக்கு எதிராக வேலை செய்கின்றன.  

நிஷா, சீனு தனக்கு முன்பு செய்த promise களை, இதற்கு முன்பு அவன் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தை compare செய்து பார்க்கிறாள். 

நிஷா - சீனு break up argument - ல் ஒரு பெண் என்ன மாதிரி ஒரு மன நிலையில் argue பண்ணுகிறாள். அதை எதிர்கொள்ளும் ஆண் எப்படி argue பண்ணுகிறான் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறேன்.

திருமணம் ஆகாதவர்கள் இதை மீண்டும் வாசித்தால் - தப்பொன்றுமில்லை.

நிஷாவின் கண்கள் கலங்கியிருந்தன. ராஜ் சொன்னபோது, சீனு அப்படி பண்ணமாட்டான், சாதாரணமாகத்தான் அங்கே போயிருப்பான் என்று வாதிட்டாள். ஆனால் அவன் சீனுவைப்பற்றி சொல்லச் சொல்ல... துக்கம் தொண்டையை அடைத்தது.  அவளுக்கு, ஸ்கூலிலும் சரி, போகிற வருகிற இடங்களிலும் சரி.... திருமணத்துக்கு முன்னும் சரி பின்னும் சரி... எத்தனையோ பேர் தனக்கு propose பண்ணியதும்... அதை அவள் கட்டுப்பாடாக தவிர்த்ததும் நினைவுக்கு வந்து வந்து போனது. சமீபமாகக்கூட வினய்.. அப்புறம் ஷாப்பிங்க் மாலில் ஒரு நார்த் இண்டியன்.. எப்படி யாரிடமும் மடங்காத தனக்கு... சீனு இப்படி துரோகம் செய்துவிடக்கூடாது என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

கடவுளே சீனு மஹாவோடு இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆனால் திருட்டுத்தனமாக அவன் சுவரேறி வெளியே குதிப்பதைப் பார்த்ததும்.... இதயமே வெடித்துவிட்டது. 

தன்னை நம்பியிருந்த கண்ணனுக்கு தான் உண்மையாக இல்லாததால்தான் தனக்கு இப்படி நடக்கிறதா என்று தோன்றியதும் அவள் கண்களில் கண்ணீர் பொல பொலவென்று ஊற்றியது.  

அவள் கண்ணீர் வடிய நிற்பதைப் பார்த்ததும் சீனுவுக்கு அவள் மிகுந்த வேதனையோடு நிற்கிறாள் என்பது புரிந்து போனது.நிஷா..... 

சீனு தவிப்போடு அவளைத் தொட கையை நீட்ட, அவள் வேகமாக அவன் கையைத் தட்டிவிட்டாள். அவளது வேகமும் கோபமும் பார்த்து அவன் சிலையாக நின்றான். 

என்னத் தொடாத. உள்ள மஹா கூட இருந்தியா?

நிஷா.... 

சீனு சொல்லு உள்ள மஹாகூட இருந்தியா?? - நிஷா அழுகையை அடக்கிக்கொண்டு கேட்டாள். 

நிஷா... ப்ளீஸ்.... ந... நான்.... 

நான் மோசம் போயிட்டேன் சீனு........ - நிஷா இரு கைகளையும் முகத்தில் வைத்துக்கொண்டு வெடித்து அழ ஆரம்பித்தாள். என் வாழ்க்கையே போச்சே.... என்று... நிற்கமுடியாமல்... காரில் சாய்ந்துகொண்டே கீழே உட்கார்ந்து முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். 

நிஷாவை அவன் அந்தக் கோலத்தில் பார்த்ததேயில்லை. நிஷா.... அழாதே... என்ன இது!! என்று அவன் அவள் கண்ணீரைத் துடைக்க வர, என்னத் தொடாத!!!! என்று  கத்தினாள். 

சீனு கலக்கத்தோடு, பின்னால் திரும்பி ராஜ் வருகிறானா என்று பார்த்தான். நிஷா நீ தேவையில்லாம ரொம்ப பெருசா ரியாக்ட் பண்ணுற. ப்ளீஸ்... என்க, அவள் எரிக்கும் விழிகளால் அவனைப் பார்த்தாள். 

நான் என்ன கேட்டேன். நீ எனக்கு மட்டும்தான்னு இருக்கணும்னு கேட்டேன். எனக்காக உன்னால இதுகூட பண்ண முடியலைல்ல?

நிஷா... 

சொல்லுடா எனக்காக உன்னால இது கூட பண்ண முடியாதா? மத்தவளுங்களோட பழகாம இருக்க முடியாதா?? - கத்தினாள். 

நிஷா.. நீ..... ஐயோ நான் எப்படி உனக்கு புரியவைப்பேன்?

அப்போ நீ ஆரம்பத்திலிருந்து என்கிட்டே சொன்னது பேசினது ப்ராமிஸ் பண்ணது எல்லாமே பொய்யா சீனு?

அய்யோ நிஷா நான் உன்ன வெறித்தனமா லவ் பண்றேன் 

பொய் சொல்ற. நீ முன்ன மாதிரி இல்ல. முன்னாடிலாம் நான் சொல்றத நீ கேட்ப. நான் என்ன சொன்னாலும் கேட்ப.... - அவள் மீண்டும் அழ, சீனு செய்வதறியாமல் திகைத்தான். 

புருஷனை விட்டுட்டு வந்தவதானே.... நாம கூப்பிட்டப்போலாம் வந்து படுத்தவதானே... புருஷன் முன்னாடியே நம்மள படுக்கக் கூப்பிட்டவதானே... இவ வார்த்தைக்கு எதுக்கு மதிப்பு கொடுக்கணும்னு நினைச்சிட்டியா சீனு...

நிஷா நோ... அப்டிலாம் இல்லடி நோ நோ  

அவள் அழுதாள். என்ன தேவதை தேவதைன்னு சொல்லுவியே சீனு. எப்படில்லாம் என்ன ரசிச்சு வரைஞ்ச. நீதான் எனக்கு உலகம். உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் செய்வேன்னு சொல்லுவியே.... 

அவள் கண்ணீர் விட்டு அழுதாள். அவளது உள்ளங்கைகளும் முகமும் கண்ணீரால் நனைந்திருந்தன.  

நிஷா...!! இப்போ என்ன நடந்துருச்சுன்னு இப்படி அழுது ஒப்பாரி வச்சிட்டிருக்க! - அவன் பொறுமையிழந்து கோபமாகக் கேட்டான். 

என்ன...! நடந்துருச்சா....!! உனக்காக என் புருஷனையே விட்டுட்டு வந்தனேடா பாவி! உன்ன கேட்டுட்டுத்தானே டிவோர்ஸ்லயே கையெழுத்து போட்டேன்! 

இப்போ நான் என்ன உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னா சொன்னேன்... முதல்ல அழுறதை ஸ்டாப் பண்ணு 

அவள் தலையை இருபுறமும் அசைத்தாள். நீ என்ன லவ் பண்ணல சீனு. லவ் பண்ணல. உண்மையிலேயே லவ் பண்ணியிருந்தா இப்படி பண்ணியிருந்திருக்க மாட்ட. இவ அரிப்பெடுத்தவதானே.... படுக்கைல சுகம் கொடுத்தா போதும், நாம எப்படி இருந்தாலும் கண்டுக்கமாட்டா, எத்தனை ப்ராமிஸ் வேணும்னாலும் பிரேக் பண்ணிக்கலாம்னு நெனச்சிட்டேல்ல... நான் உனக்கு சீப்பா போயிட்டேன்ல 

நிஷா ப்ளீஸ்... 

இது நடக்காது..... நடக்காது. எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் இனிமே என் மூஞ்சிலேயே முழிக்காதே. சீனு... என்ன விட்டுடு. ப்ளீஸ் என்ன விட்டுடு. 

அவள் கையெடுத்துக் கும்பிட்டாள். 

புரிஞ்சுக்காம பேசாதடி. நான் மஹாகூட இருந்தேன்கிறதுக்காக உன்ன லவ் பண்ணலைன்னு அர்த்தம் இல்ல. 

நான் நம்பமாட்டேன் சீனு. உனக்கு மத்த பொண்ணுங்களை மாதிரிதான் நானும். நான்தான் உன்ன கண்ணனுக்கு மேல தூக்கி வச்சிப் பார்த்துட்டிருந்திருக்கேன் 

ப்ச் உனக்கு இப்போ சொல்லி புரியவைக்க முடியாது. நான் கிளம்புறேன் நீ தயவு செஞ்சி அழாத 

நில்லு 

என்ன சொல்லு 

எனக்காக மத்த பொண்ணுங்களை தொடாம உன்னால இருக்க முடியுமா முடியாதா 

முடியும் 

அப்புறம் ஏன் வந்த?

இதுதாண்டி லாஸ்ட்டு. ப்ளீஸ்டி இந்த ஒரு தடவை மன்னிச்சுடுடி 

வேணாம் சீனு. உன்ன நான் நம்பி ஏமாந்தது போதும். என்ன இனிமே டி போட்டு பேசாத.... உனக்கு அந்த உரிமை இல்ல - அவள் அழுதாள்.  

நிஷா.... 

புடவை முந்தானையால் அவள் முகத்தைத் துடைத்தாள். அன்னைக்கு நீ காயத்ரி கூட இருந்ததைப் பார்த்துட்டு எவ்வளவு பெருந்தன்மையா நடந்துக்கிட்டேன். அப்போ நான் உன்ன வெறும் லவ்வராத்தான் பார்த்துட்டு இருந்தேன் சீனு. என்னைக்கு அவர்கிட்ட டிவோர்ஸ்னு சொன்னேனோ அன்னைலேர்ந்தே உன்ன என் புருஷனாத்தான் பார்த்தேன். அதுக்கப்புறம்தான் நீ என்ன மட்டும்தான் சுத்தி சுத்தி வரணும்னு திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பிச்சேன். ஆனா நீ... என்ன... பத்தோட பதினொன்னாத்தான் பாத்திருக்கேல்ல?  

நிஷா நீ உணர்ச்சிவசப்பட்டு என்னென்னவோ பேசுற... நீதான் எனக்கு உலகம், எல்லாமே 

அப்படி நெனச்சிருந்தா நீ இவளை தேடி வந்திருக்க மாட்டியே 

என் கெட்ட நேரம் நிஷா. இவ... எப்படியோ பேசி என்ன மயக்கிட்டா. மூளை மழுங்கி.... தப்பு பண்ணிட்டேன். ஸாரிடி.. என்று அவள் இரு கைகளையும் பிடித்து மேலே தூக்கினான். நிஷா திமிறினாள். மூக்கை உறிஞ்சினாள்.

இவ மட்டும்தான் உன்ன பேசி மயக்கினாளா இல்ல வேற எவளும்...

இவ மட்டும்தான் நிஷா. எப்படியோ.... ஐ டோன்ட் நோ.... ச்சே... ஐ மேட் மிஸ்டேக். பிக் மிஸ்டேக். 

அவன் அவள் தோள்களை பற்றினான். நிஷா மூச்சு வாங்கினாள். அவளது மார்புகள் ஏறி இறங்கின.

இ.. இவளைத்தவிர வேற யாரையும் நீ தொடலையே... யார் பின்னாடியும் திரியலையே... 

நோ...டா.... trust me. மஹா கூடதான்... எப்படியோ ஸ்லிப் ஆகிட்டேன். 

சீனு அவளை அணைத்துக்கொள்ள முயன்றான்.  அவள் அவனைக் கூர்மையாகப் பார்த்தாள். 

என்கிட்ட பொய் சொல்லாத சீனு. மஹா தவிர வேற யார்கிட்டயும் உனக்கு தொடர்பு இல்லையே 

இல்லவே இல்லடா செல்லம். இனிமே இந்த மஹா பக்கம்கூட தலைவச்சி படுக்கமாட்டேன். 

இன்னும் என்கிட்ட எத்தனை பொய் சீனு சொல்லப்போற?

நிஷா.... 

காமினி கூட நீ பழகல? அவகூட படுக்கல?

நிஷா நிறுத்தி நிதானமாக அழுத்தமாக வார்த்தைகளை உச்சரித்தாள். சீனு அதிர்ச்சியில் அவளை பிடித்திருந்த கைகளை எடுத்தான்.

நி.. நிஷா... அது... நம்ம கல்யாணத்துக்கு.. ஹெல்ப் பண்ணுவாங்கன்னு.... 

ஹெல்ப் பண்ணுவான்னு?

சீனு தலை குனிந்து நின்றான். 

என் முகத்துலயே இனி முழிக்காத. - அவள் விசும்பாமல்,  நிதானமாக, அழுத்தமாகப் பேசினாள்.

நி.. நிஷா.....

நிஷா குரல் தழுதழுக்க.... மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டு சொன்னாள். 

உனக்கும்... - மூக்கை உறிஞ்சினாள். 
எனக்கும்... - அழுதாள்.
முடிஞ்சுபோச்சு..... 

அவள் கண்ணீரை வடித்துக்கொண்டே தன் இடுப்புச் செயினை அத்து அவன் முகத்தில் எறிந்தாள். 


-
நிஷாவை சூப்பர் woman ஆக நான் வடிவமைக்கவில்லை. இவ்வளவு வேதனையுடன் அவள் போனபின்னும்... சீனு தனக்கு போன் பண்ணி அழுது கெஞ்சமாட்டானா என்று அவள் எதிர்பார்த்தாள். வந்து வந்து தன் முன்னால் நிற்பான் என்று எதிர்பார்த்தாள். தனக்காக கதறி அழுவான் என்று எதிர்பார்த்தாள்.

 


இது ஒரு பெண்ணின் மனநிலை.

சீனு, அவளை சமாதானப்படுத்துவதை தள்ளிப்போட்டான். இது ஆணின் மனநிலை. அவனது argument ல் அவனது அலட்சியத்தை நாம் பார்க்கலாம். example: நீ தேவையில்லாம ஒரு சின்ன விஷயத்தை பெரிசு படுத்துற. இப்போ நான் என்ன உன்ன கல்யாணம் பன்னிக்கமாட்டேன்னா சொன்னேன்? - போன்ற வார்த்தைகள்.

அவனுக்கு நிஷாமேல் பாசம் இருந்தாலும், அவனது failure க்கு அவனது சூழ்நிலை காரணமாகிறது. ஆனால் அந்த சூழ்நிலை,  அவனே ஏற்படுத்திக்கொண்டது. 

ஒரு சாதாரண பெண் எப்படி வாழ்க்கையை நினைத்து அழுவாளோ, அதுபோலத்தான் நிஷா அழுதாள். அண்ணன்காரனோடு கணவனின் காலில் விழப்போனாள். 

அது உதவவில்லை. 

அவளால் கண்ணனையும் மறக்க முடியாது. சீனுவையும் மறக்க முடியாது. காரணம், அவள் ஒரு சாதாரண பெண். நம்மில் ஒருத்தி. தப்பு செய்து வாழ்க்கையை தொலைத்துவிட்ட ஒருத்தி.

அவள் எல்லா இடங்களிலும், சீனுவை மட்டுமோ, கண்ணனை மட்டுமோ குற்றம் சொல்லவில்லை. தனது குற்றத்தையும் ஒப்புக்கொள்கிறாள். மற்றவர்கள் மீது பழி போட்டு, தனது நிலைக்கு மற்றவர்கள்தான் காரணம் என்று சொல்லிக்கொள்ளவில்லை. அவள் தன் தவறை உணர்ந்தவளாக இருக்கிறாள். 

இப்போது, தன்னால் தன் அப்பா அம்மாவுக்கு, அண்ணனுக்கு, எவ்வளவு மன உளைச்சல்? என்று வருந்துகிறாள். தான் மற்றவர்களுக்கு பாரமாக இருப்பதை உணர்கிறாள். மதிப்போடு இருந்த தான், இப்போது மதிப்பிழந்து இருப்பதை உணர்கிறாள். அழுகிறாள். 

எல்லா பெண்களையும் போல, கதையில் நிஷா பலமுறை அழுதிருக்கிறாள். 

நான் சொல்ல வந்ததில் நிறைய விடுபட்டிருக்கும். பக்கம் பக்கமாக பேச இருக்கிறது. இப்போது இவ்வளவு மட்டும். கடைசியாக ஒன்று - 

இவ்வளவு சரிவுக்குப் பிறகும், நிஷாவின் நல்ல குணமும், உயர்ந்த எண்ணங்களும்தான் அவளை வாழ்க்கையில் உயர்த்துகின்றன. செக்ஸ், இல்லற வாழ்க்கை விஷயத்தில் அவள்  தவறு செய்திருந்தாலும், உங்களில் பலரால் Bitch என்று அவள் கேவலமாக அழைக்கப்பட்டாலும், அவளது நல்ல குணங்களுக்காகவே அவள் Heroine. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக