http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : மாற்றான் தோட்டத்து மல்லிகா - பகுதி - 16

பக்கங்கள்

புதன், 16 செப்டம்பர், 2020

மாற்றான் தோட்டத்து மல்லிகா - பகுதி - 16

நான் ஆபிசுக்கு போனதும் ஷாம் வந்தாரு ...


எதுவுமே நடக்காத மாதிரி காட்டிகிட்டு உள்ள போயிட்டாரு ...


நானும் அதே நல்லது எதுவும் பேச வேணாம் சிரிக்க வேணாம் முறைச்ச மாதிரியே
இருப்போம்னு என் வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன் !!


ஆனால் கொஞ்ச நேரத்தில் என்னையும் கதிரையும் உள்ளே கூப்பிட ...


ஹாய் ...


வணக்கம் சார் !


மச்சி இது உனக்கு இல்லை உன்னை சும்மா தான் கூப்பிட்டேன் நம்ம மேட்டர் வேற
சரியா ....


அப்புறம் ஏன்டா என்னை கூப்பிட்ட .... ?


இருக்கட்டும் உக்காருங்க ....


ம்!


ம்! அப்பா ரொம்ப வருத்தப்பட்டார் ! ஷாம் என்னை பார்த்து சொல்ல ....


எதுக்கு சார்?


அன்னைக்கு நீங்க வந்தீங்க உங்களை வெறும் கையா அனுப்பிட்டேன்னு
கோவிச்சிகிட்டார் !!!


அதான் நீங்க தடபுடலா விருந்து வச்சிட்டீங்களே சார் !


இருந்தாலும் கையில ஒரு கிப்ட் குடுக்கணும் இல்லையா ?


எதுக்கு சார் அதெல்லாம் ? விருந்தே சூப்பரா இருந்தது ....


இல்லை இல்லை நான் உங்களுக்கு ஏதாவது கிப்ட் குடுத்தாகணும் ... என்னா
மச்சி குடுக்கலாம் ?


கிப்டா ... பெருசாவா சின்னதாவா ?


பெருசா சொல்லேன் !


தினம் அவங்க ஹஸ்பெண்ட் தான் டிராப் பண்றாரு ஈவ்னிங் நடந்தே போறாங்க ...


பேசாம ஒரு ஸ்கூட்டி வாங்கி குடுத்துடு மச்சி ...


ஆகா அப்டின்னா அவங்க புருஷன் தேவை இல்லை நாமளே ஐ மீன் நாம வாங்கி குடுத்த
பைக் போதும் ...


அவனுங்க ரெண்டு பேரும் பேசும் டபுள் மீனிங் இல்லை இல்லை நேரடி மீனிங்
புரியாமல் இல்லை இருந்தாலும் முறைத்தபடி உக்கார்ந்திருந்தேன் !


என்ன மல்லி பைக் ஓகே வா ...


அதெல்லாம் வேணாம் சார் நான் என் ஹஸ்பெண்ட் கூடவே போயிக்கிறேன் ...


அவரால ஒரு தடவை தான டிராப் பண்ண முடியுது மறுபடி டிராப் பண்ண முடியலை தான ....


என்னது ?


அதான் மல்லி காலைல மட்டும் தான பண்றாரு ஈவ்னிங் பண்றதில்லை தான ...


அதெல்லாம் வேணாம் நான் நடந்தே போயிக்கிறேன் சொல்லிட்டு அவசரமா எழ ...


இருங்க மல்லிகா மச்சி சின்னதா சொல்லுடா ...


ஒரு ஸ்மார்ட் போன் !


சூப்பர் .., இந்தாங்க மேடம்னு கையிலிருந்த கிப்ட் பாக்கை ஷாம் நீட்ட ...


ரெண்டு பேரும் பேசி வச்சிகிட்டு தான் பண்றீங்களா ?


அப்டிலாம் இல்லை சும்மா ஒரு சஸ்பென்சா இருக்கட்டுமேன்னு தான் !


இல்லை பரவாயில்லை வேணாம் சார் !
அட சும்மா வச்சிக்க ... உங்க போன் ரொம்ப பழசா இருக்கு பிளீஸ் புதுசு டிரை
பண்ணி பாருங்க ...


அட வாங்கிக்க மல்லி ... நம்ம பாஸ் முதல் முதலா குடுக்குறார் ...


எனக்கு ரொம்ப நாளா ஒரு ஸ்மார்ட் போன் வாங்கனும்னு ஆசை... இவர்கிட்ட இனிமே
தேவை இல்லாம பேசக்கூடாதுன்னு வேற நினைச்சோம் ஆனா இனிமேல் பேசாம இருக்க
முடியாதோ ....


என் மனம் அலை பாய இதுக்கு மேல சரி வராதுன்னு கை நீட்டி வாங்கிக்கொண்டேன் !


தாங்க்ஸ் மல்லி ...


நான் தான் தாங்க்ஸ் சொல்லணும் ....


பரவாயில்லை மல்லி யார் சொன்னா என்ன ... ஓகே போங்க என்ஜாய் ...


டேய் போயி வேலை செய்யணும்டா அதை எஞ்ஜாய்னு சொல்ற ...


வேலைய என்ஜாய் பண்ணி பண்ணனும்டா அப்பதான் நல்லாருக்கும் ...

என்ன மல்லி ...


ம் ... ஆமாம் சார் !


ஓகே !
வெளியில் வர கதிர் என்னிடம் ...


இங்கேயே சார்ஜ் போட்டுடு அப்பத்தான் ஈவ்னிங் வரைக்கும் ஏறி கரெக்டா இருக்கும் !


சரின்னு அந்த செல்லை பிரிக்க அது ஒரு சாம்சங் E 7 மாடல் ...
கதிர் இது எவளோ இருக்கும் !


20000 நாங்க தான் போயி வாங்குனோம் ...


ம்! எதுக்கு இவளோ காஸ்ட்லி ...


இதுல கேமரா நல்லா இருக்கும் அதான் !


அதுக்கு ....?


நீங்க நல்லா அழகா இருக்கீங்க நிறைய செல்பி எடுங்க ...


உங்களை ... அடிக்கிற மாதிரி ஓங்கிட்டு பிறகு அந்த செல்ல சார்ஜ்ல போட்டேன் !
இதை என் வீட்டுக்காரர்கிட்ட எப்படி சொல்றது


சம்பளத்துல வாங்குனேன்னு சொல்லு ....


உங்களுக்கு என்ன நீங்க பாட்டுக்கு சொல்லிடுவீங்க நாங்க தான் அல்லாடனும் ....


எங்க பாஸ் கிப்ட் குடுத்தார்னு சொல்லு ....


எதுக்குன்னு கேட்டா என்ன சொல்றது ...


நாங்க நிறைய பேச வேண்டி இருக்கு போட்டோஸ் அனுப்பிக்குவோம் நைட் விடிய
விடிய சாட் பண்ணுவோம் அதான் வாங்கி குடுத்தார்னு சொல்லு ....


அடப்பாவி என் புருஷன என்னான்னு நினைச்ச ?


ஏன் என்ன பண்ணுவார் ?

அவர்கிட்ட சொல்லி உன்னை உதைக்க சொல்லணும் ....


டிரை பண்ணு .... அந்த நேரம் ஒரு கஸ்டமர் வர எங்கள் பேச்சு தடை பட்டது ....


அன்று இரவு என் புருஷனிடம் ஒரு பொய்யை திட்டவட்டமாக சொல்ல ஆரம்பித்தேன் !


என்னங்க என் சம்பளத்த என்னங்க செய்யிறது ?


என்ன செய்யிறது அதை வச்சி என்ன பங்களாவா வாங்க முடியும் எதுனா வாங்கிக்க ....


நான் இஷ்டப்பட்டத வாங்கலாமா ?


ம்! வாங்கிக்க ....


டண்டடைன் இதை பாருங்க .... போனை அவரிடம் நீட்ட ...


ஆல்ரெடி வாங்கிட்டியா ?


இன்னைக்கு தான் ....


நல்லாருக்கே எவளோ ?


நீங்க சொல்லுங்க பாப்போம் !


பத்தாயிரம் இருக்குமா ?


12000!


அப்பா சரி சரி பத்திரமா வச்சிக்க ....


அப்பா நான் பெருசா பயந்தது சப்பையா முடிஞ்சது ....


மறுநாள் ஆபிஸ் போக ஷாம் அன்று வரவே இல்லை ... நானும் கதிரும் மட்டும்தான் ...


என்ன மல்லி உன் புருஷன்கிட்ட காமிச்சியா ?


ம்!


நான் போன கேட்டேன் ....


ம் ... நானும் அதைத்தான் சொன்னேன் ....


ஹா ஹா ... அப்புறம் நைட் ஃபுல்லா நோண்டி பார்த்தீங்களா ?


இல்லை ....


சும்மாவே தான் இருந்தீங்களா ?


ம்!


வேஸ்டு நீங்க ....


ம்!


அதுல வாட்சப் இன்ஸ்டால் பண்ணு ... இன்னும் நிறைய இன்ஸ்டால் பண்ணு


பாக்கலாம் ....

மறுநாள் ஷாம் ஆபிஸ் வர .... என்னை உள்ளே கூப்பிட ...


மல்லி வர சனிக்கிழமை என்ன நாள் ?


என்ன நியு இயர் தான ....


அதுக்கு ஒரு பார்ட்டி இருக்கு ....


ஆகா இப்பத்தான் கிருஸ்துமஸ் பார்ட்டி முடிஞ்சது அதுக்குள்ளே அடுத்த
பார்ட்டியா ? "சொல்லுங்க சார் அதுக்கு
என்ன ?


அதுக்கு என்னவா நான் உன்னை இன்வைட் பண்றேன் மல்லி ...


இல்லை பரவாயில்லை சார் இப்பத்தான ஒரு பார்ட்டிக்கு வந்தேன் !


இல்லை மல்லி இது நைட்ல ... ஐ மீன் மிட் நைட் ....


என்ன விளையாடுரீங்களா ? என்னால பகல்லே வர முடியாது ...


ஓகே மல்லி நைட் பார்ட்டி எங்க கெஸ்ட் ஹவுஸ்ல ... முடிஞ்சா வா செம
என்ஜாய் பண்ணலாம் ....


சாரி சார் என்னால அதெல்லாம் முடியாது ...


நான் ஒன்னும் ஆர்டர் போடல மல்லி ஜஸ்ட் இன்வைட் பண்றேன் !


ம்!


உன் புருஷன் என்ன பண்றாரு ?


அதான் சொன்னேனே ....


ம்! கெமிக்கல் ஷாப் ....

அவரு வாராவாரம் பர்சேஸ் பண்ண வெளியூர் போறார் சோ
அவர் போனதும் நீங்க நைட் பார்டிக்கு வரலாமே ....


என்னது என்ன அவர் வெளியூர் போரதெல்லாம் உங்களுக்கு எப்டி தெரியும் ?


எல்லாம் கதிர் சொன்னது தான் ...


அவர்கிட்ட பேசுறதெல்லாம் உங்ககிட்ட வந்துடுமா ?


நானும் அவனும் குளோஸ் ஃபிரண்ட்ஸ் .... இப்பல்லாம் நாங்க உன்னை பத்தி தான்
அதிகமா பேசிக்கிறது ....


என்னை பத்தியா என்ன பேசுவீங்க ?


அதெல்லாம் ரகசியம் சொல்றதுக்கில்லை ...


என்னை பத்தி தான பேசுறீங்க அப்ப ஒழுங்கா சொல்லுங்க ..." அப்படி என்ன
பேசிக்குவாங்கன்னு உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு "


சொல்றேன் இந்தாங்க இதுல உங்கள போட்டோஸ் எடுத்துருக்கேன் பாருங்க ...


நானும் அதை வாங்கி போட்டோஸ் பார்க்க என்னை அன்று ஒரு நாளில் அம்பது
போட்டோ எடுத்துருந்தான் ....


எப்ப எடுத்தீங்க ?


அன்னைக்கு ஃபுல்லா மொபைல் என் கைல தான இருந்திச்சி உன்னை தான் வளைச்சி
வளைச்சி எடுத்தேன் !


நான் நீங்க வேற எதோ பாக்குறீங்கன்னு நினைச்சேன் ....உன்னை மட்டும் தான் பார்த்தேன் !


எதுக்கு என்னை இவளோ போட்டோ எடுக்குறீங்க ?


போட்டோ நல்லா இருக்கா அதை சொல்லு முதல்ல ....


போட்டோ எடுத்ததே தப்பு இதுல நல்லாருக்கான்னு வேற கேக்குறீங்க ஞயாயமா ?


மல்லி உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இவளோ அழகான ஒரு பொண்ண
பார்த்ததே இல்லை அதான் இப்படி ரசிச்சி ரசிச்சி போட்டோ எடுத்தேன் !


சார் இதெல்லாம் தப்பு நான் கல்யாணம் ஆனவ ....


சோ வாட் அழகை ரசிப்பதுல என்ன தப்பு ?


சார்

இதெல்லாம் தப்பு நான் கல்யாணம் ஆன பொண்ணு நீங்க இப்டிலாம் போட்டோ
எடுக்குறது எங்கயாச்சும் லீக் ஆனா அப்புறம் அவளோதான் என் மானமே போயிடும்


மேடம் நீங்க தப்பா நினைக்காதீங்க இந்த செல்லுல தான் போட்டோஸ்
எடுத்தேன் நீங்களே பாருங்க இப்ப இதுல ஒரு போட்டோ கூட இருக்காது
எல்லாத்தையும் உங்களுக்கு அனுப்பிட்டு நீங்களே டெலீட் பண்ணிடுங்க !


அதுக்கில்லை வீனா பிரச்சனை வரும் ...


ஓகே ஓகே கூல் இனிமே நான் போட்டோ எடுக்கலை ஐம் சாரி ...


சரி சார் நான் கிளம்புறேன் !


ம்!


நான் எழுந்து செல்ல எத்தனித்து சற்று தயங்கி ...என்னை பத்தி நீங்களும்
கதிரும் அப்படி என்ன பேசுவீங்க ?


ரிலாக்ஸ் மல்லி ... நீங்க ஆபிஸ் வந்தோன என்ன டிரஸ் என்ன ஏதுன்னு எனக்கு
அப்டேட் வரும் ... அப்புறம் ...


அப்புறம் ...?


நீங்க போங்க நாம அப்புறம் டிஸ்கஸ் பண்ணலாம் ...


நான் முறைத்தபடி வெளியில் வந்தேன் ....


எனக்கு கதிர் மீதும் கோவமாக வந்தது ... இவன் தான் என்னை பத்தி அப்டேட்
குடுக்குறான் ... இப்ப இந்த வேலைல நான் தொடர்வதா வேணாமா ?


வேலைக்கு போகலைன்னா அதைவிட வெறுப்பான விஷயம் வேற இல்லை ....


இப்ப இதை எப்படி எடுத்துக்குரதுன்னும் தெரியலை ....


உண்மையில் என்னை ரொம்பவும் ரசித்து ரசித்து எடுத்துருக்கான் ...


நான் ஷாம வெறுப்பேத்த கதிரோட நெருக்கமா மூவ் பண்ண அது இவனுக்கு வசதியா
போயி என்னை எனக்கு தெரியாமலே போட்டோ எடுத்துருக்கான் ....


அடுத்து என்ன செய்வது .... மாலை வீட்டுக்கு யோசனையோடு போனேன் ....பேசாம வேலைய விட்ருவோம் ஷாம் பணக்கார வீட்டு பையன் அவனுக்கு என்னோட
பிரச்சனை புரியவே புரியாது ...வேலைக்கு போறத நிறுத்துனா ஏன் நிறுத்துனோம்னு மாதவனுக்கு காரணம்
சொல்லணும் ... அப்புறம் வேற வேலைக்கே போக முடியாது .... இப்ப வேலைய
விட்டாலும் இந்த செல் போன திருப்பி தரனும் அதுக்கு புருஷன்கிட்ட காரணம்
சொல்லணும் ...


எப்டி சிக்கி இருக்கேன் பாத்தீங்களா ?


நான் அந்த செல்லையே பார்க்க ....


ஷாம் ஒரு மெசேஜ் அணுப்புனான் ...


மல்லி இந்த நைட்டில சூப்பரா இருக்கீங்க ...


நான் புடவை தான கட்டி இருக்கேன் இவன் என்ன நைட்டிங்குறான் ....


இருந்தாலும் அவன் மேல் உள்ள கோவத்தில் நான் பதில் அனுப்பவில்லை ...


நான் ஃபிரஷ் ஆகி என் புருஷன் வருவார்னு காத்திருந்தேன் !


மணி 8 இருக்கும்போது கதிர் மெசேஜ் அனுப்பினான் !


ஹாய் மல்லி நைட்டி சூப்பர் ...


என்னங்கடா விளையாடுறீங்களா....


உடனே கதிருக்கு கால் பண்ணேன் ....


சொல்லு ஸ்வீட் ஹார்ட் ...


என்னது ஸ்வீட் ஹாட்டா ?


பின்ன முதல்ல நைட்டில நல்லாருக்கன்னு ஷாம் சொன்னப்ப பதிலே இல்லை அதே
நான் அனுப்புனதும் உடனே கால் பண்ணிட்ட அப்டின்னா எனக்கு நீ ஸ்வீட் ஹார்ட்
தான ....


ஹலோ நீ கதிர் இல்லை இல்லை ஷாம் தான பேசுறது ...


ஆகா கண்டுபிடிச்சிட்டியா ? சரி சொல்லு நான் ஷாம் தான் ....


சார் நீங்க அடங்கவே மாட்டீங்களா நான் வேலைக்கு வரதா வேணாமா ?


மல்லி மேடம் கோவப்படாதீங்க உங்களை பார்த்தோன பத்திக்குது பாக்கலன்னா
துடிக்குது ...


எது ?


எதுன்னு சொல்லனுமா ?


வேணாம் ஒன்னும் சொல்ல வேணாம் உங்க மனசுல நீங்க என்ன தான் நினைச்சிகிட்டு
இருக்கீங்க ...


மனசுல நீங்க தான் இருக்கீங்க ...
இது சரி படாது நான் நாளைலேர்ந்து வேலைக்கு வரல சார் ...


மல்லி அப்டிலாம் பண்ணிடாதீங்க அப்புறம் அவளோதான் எனக்கு பைத்தியமே
புடிச்சிடும் ...


ஏன் ?


மல்லி உங்களை பார்க்காம இருக்க முடியலை நான் இந்த ஆபிஸ்க்கு தினம்
வரணும்னு அவசியமே இல்லை ... உனக்காக உங்களுக்காக தான் தினம் வரேன் ...


சார் என்ன பேசுறீங்க ?


ஆமாம் மல்லி பல நாள் கதிர பார்த்து எனக்கு பொறாமையா இருக்கு ...


ஏன் ?


அவன் தினம் உங்க பக்கத்துல இருக்கானே என்னால முடியலையே ... நான் உள்ள
கூப்பிட்டாலும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வேலை இருக்குன்னு போயிடுவீங்க
....


சார் நீங்க என்ன என்னை லவ்வா பண்றீங்க ?


அதை நான் சொல்லனுமா மல்லி ஆமாம் நான் உன்னை லவ் பண்றேன் ....


நான் கல்யாணம் ஆனவ உங்க அழகுக்கும் திறமைக்கும் உங்க ஸ்டேட்டஸ்
எல்லாத்துக்கும் மேல உங்க வயசுக்கு உங்களுக்கு சூப்பர் பொண்ணு கிடைப்பா
.... பேசாம வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணுங்க சார் ...


நீங்க சொல்றது தான் கரெக்ட் மல்லி எனக்கு கல்யாணம் பண்ற வயசு வந்துடுச்சி
ஓகே எனக்காக நீங்க ரெண்டு விஷயம் பண்ணனும் ...


என்ன ?


ஒன்னு நீங்க தொடர்ந்து வேலைக்கு வரணும் ....


இன்னொன்னு ...


அதை அப்புறமா சொல்றேன் ...


இப்பவே சொல்லுங்க ....


சொல்றேன் என் செல்லுலேர்ந்து சொல்றேன் ...

சரி வச்சிடறேன் .... பாய்


இது என்னடா ரோதனையா போச்சி ....


இப்ப இவன எப்புடி சமாளிக்கிறது ....


யோசனையோடு காத்திருக்க சிறுது நேரத்தில் ஷாமெ கால் பண்ணான் ...


ஹாய் ...


ம்! சொல்லுங்க ...


என்ன மேடம் இன்னும் கோவம் போகலையா ...?


சார் உங்களுக்கு மனசு அலை பாயுது அதை எப்புடி கட்டுப்படுத்தனும்னு
தெரியலை ...


எதை வச்சி சொல்றீங்க ?


இப்ப நான் உங்களை எப்பவுமே சார்னு சொல்றேன் இல்லைன்னா ஷாம் சார்னு
சொல்றேன் ஆனா நீங்க ஒரு தடவை மல்லிகா மேடம் இன்னொரு வாட்டி மல்லி இன்னொரு
வாட்டி வா போ ன்னு பேசுறீங்க ...


அதான் மல்லி உன்னை பார்த்ததும் நான் தடுமாறி என்ன பேசுறதுன்னே தெரியாம
குழம்பிப்போயிட்றேன்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக