http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : சாலையோரப் பூக்கள் - பகுதி - 1

பக்கங்கள்

புதன், 2 செப்டம்பர், 2020

சாலையோரப் பூக்கள் - பகுதி - 1

வணக்கம் தோழர்களே.. நான் விழி மலர்..!! படிப்பில் நாட்டமில்லாததாலும்... பெற்றோர்களின் கண்டிப்பு இல்லாததாலும்... பள்ளிப் படிப்புடன். .. கல்விக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டு... ஒரு நூல் மில்லில் போய் வேலைக்குச் சேர்ந்து... இன்றுவரை போய்க் கொண்டிருக்கிறேன்.!!
இந்தக் கதை என்னைப் பற்றியதல்ல...! இருப்பினும் இந்தக் கதையில் நானும் உண்டு.! எனவே... என் பாகத்தை... நானும்.. அவ்வப்போது உங்களுக்குச் சொல்லி வரலாமென்றிருக்கிறேன். !!
நான் ஒரு நல்ல... கதை சொல்லியல்ல... என்பதால்தான் எனது பகுதியை மட்டும். .சொல்லும் பொருப்பை நான் ஏற்றிருக்கிறேன்..!!
நான் சொல்வது அல்லாமல். .. இக் கதையின் பொருப்பாளராகிய... முகிலனும் என்னைப்பற்றி. .. கதையின் ஊடாகச் சொல்லி வரக்கூடும்.!!
ஏனெனில் அது.. ஒரு 'கதை சொல்லி' யின் பொருப்பு.!!
விடுமுறை நாள்.. என்றாலும் ஓய்வில்லை. வாரம் முழுவதும் மில்லில் வேலை..! இப்போது.. வீட்டில் வேலை செய்வது மிகவும் அலுப்பாக இருந்தது.எனக்கு. .!
'ச்சை 'என்று வெறுப்புத் தட்டியது.!
அம்மா... அப்பா.. உடைகள் உட்பட... அடங்க மாட்டாமல் அவர்கள் பெத்துப் போட்ட.. என் இரண்டு தம்பிகள்... ஒரு தங்கையின் உடைகள் எல்லாம் இப்போது.. நான்தான் துவைத்தாக வேண்டும். !!
நிறைய துணிகள் இருந்ததால் கை வலியே எடுத்து விட்டது.! சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு.. ஒரு வழியாக துவைத்து.. அலசி.. துணிகளை காயப் போடுவதற்காக.. மாடிக்கு எடுத்துப் போனேன். !!
மாடியில் சின்னதாக ஒரு ரூம்.. அதை வாடைகைக்கு விட்டிருந்தோம்.! அதில் தங்கியிருப்பவன்... துகிலன்..!!


என் அப்பாவுக்கு வேண்டியவன்.. இந்த ஊரில் வேலை கிடைத்து. ..வந்து இங்கேயே தங்கி இருந்தான்..!!
இப்போது ...அந்த மாடி ரூம் திறந்திருந்தது. பக்கெட்டிலிருந்த துணிகளை உலரப் போட்டு. .. திரும்பிய போது... அறைக்குள் அவனது முதுகு தெரிந்தது. !!
'' அலோ...'' என்றேன்.
என் பக்கம் திரும்பினான். அவன் கையில் ஒரு பெரிய புத்தகம் இருந்தது.
புன்னகைத்து.. '' விழி மலரா.. வாங்க..'' என்றான்.
'' லீவா.. இன்னிக்கு. .?''
'' ஆமாங்க... நீங்க. ?''
'' லீவ்தான்..!! ''
எனக்கு வெள்ளிக் கிழமைதான் வார விடுமுறை.! அன்றுதான் கம்பெனியில் சிப்ட் மாறும்.!!
'' சாப்டாச்சா..?'' அவன் கேட்டான்.
''ம்..ம்ம்..! நீங்க. .?''
'' ஓ..!! சாப்பிட்டேன்..!!'' எனப் புன்னகைத்தான்.
என்னைப் பொருத்தவரை.. இவன் கொஞ்சம் டீசண்டான பேர்வழி..! அனாவசியமாக அரட்டையடிப்பதோ.. வீண்வாதங்களில் ஈடுபடுவதோ இல்லை.! முக்கியமாகப் பெண்களைக்கண்டால் வழியும் பழக்கம் சுத்தமாகவே இல்லை..!!
பார்க்கும் போது.. ஒரு  'ஹாய் ' அல்லது.. ஒரு  'ஹலோ.' அவ்வளவுதான்..!!
அதனால் அவனை எனக்கு மிகவும் பிடிக்கும்..!! அண்மைக்காலமாக அவனைக் காதலிக்கலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்...!!
எனக்கு இந்தக் காதல் மீதெல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்றாலும்.. அது இல்லையென்றும் சொல்லிவிட முடியாது...!!
''அப்பறம்...?'' என்றேன்.
''சொல்லுங்க..'' என்றான் துகிலன்.
'' புக்ஸ்லாம் நெறைய படிப்பிங்களா...?''
'' ம்...ம்ம்..!!''
'' என்ன புக்.. இது...?'' அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்துக் கேட்டேன்.
'' வெற்றுப்படகு..!!'' என்றான்.
''கதையா..?''
'' நோ... நோ...! ஓஷோவோட புக்ஸ்...!!''
''ஓஷோவா... யாரு அது..?'' என நான் கேட்க... அட்டைப் படத்தைக் காட்டினான்.
நீண்ட தாடியும்.. தலையில்... கம்பளி குல்லாயுமாக... ஒரு ஆள்..!!
''யாரு. .இது..?'' எனக் கேட்டேன்.
''ஓஷோ..!!'' என்றான் மறுபடி.
''விஞ்ஞானி மாதிரி இருக்காரு..?''
'' விஞ்ஞானி இல்ல.. மெஞ்ஞானி..!'' எனப் புன்னகைத்தான் ''இதெல்லாம் அவரோட சொற்பொலிவு..!!''
''ஓ..!! இவ்ளோ பெரிய புக்கா...? எப்படி இதெல்லாம் படிக்கறீங்க..?''
''ஏன். .நீங்க படிக்க மாட்டிங்களா...?''
''படிக்கறதா..?'' சிரித்தேன் ''புக்க கைல எடுத்தாலே... நமக்கெல்லாம்.. தூக்கம் பிச்சுகிட்டு வந்துரும். ..''
''ஓ... அப்ப உங்களுக்கு தூக்க மாத்திரையே தேவைப்படாது..?'' எனச் சிரித்தான்.
அவன் சிரிப்பை.. நான் விரும்பி ரசித்தேன்.
''இவ்ளோ.. பெரிய புக்கை எப்படி.. ஒரே நாள்ள படிச்சிருவீங்களா..?'' எனக் கேட்டுக் கொண்டே.. அவனது அறைக்குள் நுழைந்தேன்.
''உக்காருங்க..'' எனச் சேரை நகர்த்திப் போட்டான் ''ஒரே நாள்ள படிக்க.. இது நாவல் இல்லீங்க..! ஆன்மீகம்.. சார்ந்த விசயம்..! பொருமையாதான் படிக்கனும்..!!''
நான் சேரில் உட்காரவில்லை. ஜன்னல் ஓரமாக.. அவனது புத்தக செல்ஃப் இருந்தது. அதன் பக்கத்தில் போய்.. மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்தேன். எல்லாம் பெரிய.. பெரிய புத்தகங்களாக இருந்தன..!!
அவைகளில்.. மேலே இருந்த சில புத்தகங்களை எடுத்துப பார்த்தேன்.! அதில்.. கதை புத்தகங்கள் ஒன்றைக் கூடக் காணோம்..! அதிகமாக.. அந்த தாடிக்காரக் கிழவனின் புத்தகங்களாகவே இருந்தன.!
'ஓஷோ... ஓஷோ..' என்றிருந்தது. இதெல்லாம் நமக்கு ஒத்து வராதவை..! எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அவனைக் கேட்டேன்.!
''கதை புக்கெல்லாம் படிக்க மாட்டிங்களா..?''
''படிப்பேன்..!!'' என்றான் ''ஆனா.. அதிகமா இருக்காது..!!''
''ஒன்னுமே இல்ல..! நீங்க இந்தாளோட.. ஃபேனா..?''
சிரித்தான் ''ஃபேன்லாம் இல்லிங்க...! அந்தாள புடிக்கும்..!!''
''ஓ..!! அப்படி என்ன பண்ணிருக்கான்.. இந்த ஆளு..?''
''அதெல்லாம்.. சொன்னா.. உங்களுக்கு புரியாது...! விடுங்க.. கதை புக் வேனுமா..?'' எனக் கேட்டான்.
''என்ன புக் இருக்கு..? இந்த ராஜேஷ்குமார்.. கதை இருக்கா..?'' என நான் கேட்க... அவன் வாய்விட்டுச் சிரித்தான்.
''அதெல்லாம் இல்லிங்க...''
'' அதுக்கு ஏன்.. இப்படி சிரிக்கறீங்க..?'' எனக் கேட்டேன். அவன் சிரிப்பு எனக்கு வியப்பாக இருந்தது.
''இல்ல.. ராஜேஷ்குமார் நாவல் கேட்டிங்களா.. அதான்..! உங்களுக்கு க்ரைம் ஸ்டைல்தான் புடிக்குமா..?'' என்று கேட்டான்.
''ஏன்.. க்ரைம் கதை.. சூப்பராத்தான இருக்கும்..? அதும் ராஜேஷ்குமார் கதைகள்.. டீ வில கூட சீரியலா வருதே.. நான் அதெல்லாம் பாப்பேன்..!!''
'' அய்யோ.. நான் தப்பா சொல்லலீங்க..!'' அவன் விவாதம் பண்ணத் தயாரில்லாதவன் போலச் சொன்னான். ''அந்த ரகமான கதைகள்.. என்கிட்ட இல்ல..''
''வாங்கி வெக்கலாமில்ல..! சரி.. வேற எந்த ரகமான கதை இருக்கு..?''
''அதெல்லாம் நீங்க படிக்க மாட்டிங்கனு நெனைக்கறேன்..'' என்று புத்தக செல்ப் பக்கத்தில் வந்தான்.
''ஏன்.. என்ன மாதிரி கதை..?''
''சமூக நாவல்..!!'' என்று அவன் செல்ப்பின் அடியிலிருந்து சில புத்தகங்களை உருவ.. இரண்டு புத்தகங்கள் தவறிக் கீழே விழுந்தன
''தி ஜா.. பிரபஞ்சன்.. வேணுகோபால்.. அசோகமித்ரன்.. எண்டமூரி.. ராகுல் ஜி.....'' என எனக்கு அறிமுகமே இல்லாத பெயர்களை அவன் சொல்லிக் கொண்டே போக.... நான் குனிந்து கீழே விழுந்த.. இரண்டு புத்தகங்களையும் எடுத்தேன்..!! அதில் ஒன்று.....

'காமசூத்ரா.'
இந்தப் பெயரை.. வயது வந்த யாரும்.. அறியாமல் இருக்க முடியாது..! அந்த வகையில்.. எனக்கும் அந்தப் புத்தகம் பற்றித் தெரியும்..!!
ஆனால்..இது பலான புத்தகம் அல்ல..! கொஞ்சம் பெரிய புத்தகம்.! அதன் அட்டைப் படத்தில்.. கோவில் கோபுரம் போன்ற.. ஆனால் ஆணும் பெண்ணும்.. நிர்வாணமாக முத்தமிட.. முயன்று கொண்டிருக்கும் சிற்பம் போடப்பட்டிருந்தது..!!
அதன் முதல் பக்கத்தை நான் புரட்ட... அவன் கையில் நான்கைந்து புத்தகங்களுடன் என் பக்கம் திரும்பி.. என் கையில் இருந்த புத்தகங்களை.. இயல்பாகப் பார்த்தவாறு சொன்னான்.
''படிக்கறதா இருந்தா.. இத படிச்சு பாருங்க..! ஆனா உங்களுக்கு புடிக்கும்னு சொல்ல முடியாது..!''
''என்ன அது..?'' நான் அவனைப் பார்த்தேன்.
''சுமாரா.. உங்க ரேஞ்சுக்கு ஒத்துவரக்கூடிய கதை..'' என அவன் கொடுத்த புத்தகத்தை வாங்கிக் கொண்டு.. என் கையில் இருந்த புத்தகங்களை.. அவனிடம் கொடுத்தேன்.
''உங்க பொழுது போக்கே.. புக் படிக்கறதுதானா..?'' என அவனிடம் கேட்டேன்.
''ம்..ம்ம்..! ஃப்ரியா இருக்கற டைம்ல.. அப்படியே படிக்கறதுதான்..!''
''அனேகமாக.. இதெல்லாம் படிச்சு முடிப்பனான்னு தெரியாது..! அப்படியே படிச்சாலும்.. இத முடிக்க.. எத்தனை மாசம் ஆகும்னும் சொல்ல முடியாது..!'' என நான் புன்னகைத்தேன்.
''ஒன்னும் அவசரமில்ல.. பொருமையா படிங்க.. இங்க வெட்டியாதான் கெடக்கு..! உக்காருங்க..'' என்றான் மறுபடி.
''இல்ல.. பரவால்ல..'' என நான் மெதுவாக நகர்ந்து ஜன்னல் அருகில் போய் வெளியே பார்த்தேன்.
தெருவின் மூலையில்.. என் பெரிய தம்பி நந்தகோபன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்து விட்டு நான் திரும்பினேன்.
''சரிங்க.. நான் போறேன்..! புக்குலாம் படிச்சிட்டு தரேன்..!!''
''ஏங்க... வீட்ல யாரும் இல்லையா..?'' எனக் கேட்டான் துகிலன்.
''இல்ல.. இப்பதான் நந்து வரான்..!!'' என்றேன்.
அவனும் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டு.. ''சரிங்க..!!'' என்றான்.
நான்.. ஒரு புன்னகை சிந்தி..
''பை..!!'' சொல்லிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினேன்..!!
☉ ☉ ☉
நந்தகோபன் எனும் நந்தா.. இன்னும் இளமை முறுக்கு ஏறாத.. இளம் வாலிபன்.!! அரும்பு மீசை.. குறும்புப் பார்வை.. எனப் பெண்களின் பின்னால் அலையும் வயது..!! வஞ்சணையின்றி.. உண்ணும் உணவில் ஊட்டம் பெற்று.. நல்ல வாட்டமாக இருந்தான்..!! வீட்டில் நுழைந்ததும்.. விழிமலரைப் பார்த்து..
''சோறு போடு..'' என்றுவிட்டு சட்டையைக் கழற்றி சோபாவில் போட்டான்.
அவனை முறைத்தாள் விழிமலர்.
''இப்பதான்டா எல்லாம் தொவைச்சு முடிச்சேன்..''
''அதுக்கு..?'' அவனது புருவம் உயர்ந்தது.
''இப்படி சோபால கழட்டி போடற..? பாரு..! தொவைக்கறவளுக்கில்ல தெரியும் கஷ்டம்..?''
''ஏ.. மூடிட்டு போ.. சோறு போட்டு கொண்டு வா..!!'' என அவன் எரிச்சலோடு சொல்ல...
''பரதேசி..!!'' என்று விட்டு.. கிச்சனுக்குப் போய்.. ஒரு தட்டில் உணவைப் போட்டுக் கொண்டு வந்தாள்.
சோபாவில்.. கால் பரப்பி உட்கார்ந்திருந்தவன்.. அவள் கொடுத்த உணவை வாங்கி.. அப்படியே சாப்பிடத் தொடங்கினான்.
''ஏன்டா.. பரதேசி.. கை கழுவிட்டு சாப்பிட்டா என்ன கொறைஞ்சா போவ..?'' என்றாள் விழிமலர்.
அவளை சட்டை பண்ணாமல் சாப்பிட்டான் நந்தா. அவனை முறைத்துப் பார்த்து விட்டு.. டிவியைப் போட்டாள் விழிமலர்.
''பேன.. போடு..'' எனக் கட்டளையிட்டான் நந்தா.
அதையும் போட்டு விட்டு.. அவன் பக்கத்தில் போய்.. சோபாவில்.. அவனை இடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
''எங்கடா போயிருந்த..?''
அவளுக்கு பதில் சொல்லாமல்.. அவன் டிவியைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டான். சிறிது பொருத்து.. மீண்டும்..
''எங்காவது வேலைக்கு போலாமில்லடா..?'' என்றாள்.
அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தான். சிரித்தாள்.
''என்னடா மொறைக்கற..?''
''சூத்த மூடிட்டு இரு..'' என்றான்.
'' அது எனக்கு தெரியும்..'' என்று டிவியைப் பார்த்தாள்.
அவனைக் கடுப்பேற்றினால்.. இதைவிட இன்னும் மோசமான வார்த்தைகள் எல்லாம் வரும்..! அக்கா என்றெல்லாம் பார்க்க மாட்டான்..!! ஆனாலும் அவனை வம்புக்கு இழுக்காமல் அவளால் இருக்க முடியவில்லை.
''திருடறியாமே..?'' என கொஞ்சம் சரிந்து  அவனைப் பார்த்துக் கேட்டாள்.
''அதுக்கென்ன இப்ப..?'' உணவை அசை போட்டவாறே கேட்டான்.
''இதெல்லாம் ஒரு பொழப்பாடா.. திருடறது.. பிக் பாக்கெட் அடிக்கறது..??''
''நீ மட்டும் ரொம்ப ஓக்கியம்..'' என்றான் கடுகடு குரலில்.
இதற்கு மேல் அவனுடன் பேசினால்.. அவளது மரியாதை கெடும் என்பது அவளுக்குத் தெரிந்தது. இப்போது அவன் ஏதோ எரிச்சலில் இருக்கிறான். ஆனால்.. அவளுக்கு.. அவனிடம் ஒரு காரியம் ஆகவேண்டும்..!
எட்டி சோபாவில் கிடந்த அவன் சட்டையை எடுத்து..அதன் பாக்கெட்டில் கை விட்டாள். உள்ளே பீடியும் தீப்பெட்டியும்தான் இருந்தது..! அதை எடுத்துப் பார்த்து விட்டு உள்ளே வைத்துக் கொண்டே
''ஓவரா தம்மடிக்காதடா.. அப்பறம் 'நான் முகேஷ் பேசறேன்.' ரேஞ்சுக்கு கேன்ஸர் வந்து செத்துப் போவ..'' எனச் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
''நான்தான்டீ சாகறேன்..? உனக்கென்ன..?'' என்றான்.
''என்னடா.. இப்படி பேசற...'' என்றாள்.
''இதுல உனக்கென்ன நட்டம் வந்துச்சு..?''
''நீ என் தம்பிடா..!!'' அவன் தோளில் கைபோட்டாள்.
''ஓ... அப்படியா...?'' எனக் கேலியாகச் சிரித்தான்.
''போடா.. உனக்கு போய் இதெல்லாம் சொன்னேன் பாரு..''
''நானாவது பரவால்லடி.. கேன்ஸர்தான்..! ஆனா.. நீ..?'' எனப் பரிகாசமாகச் சிரித்தான்.
''எனக்கென்னடா..?'' அவனை ஏறிட்டாள்.
''கேன்ஸர் வந்து செத்தா.. அதுல பெருசா எந்த அசிங்கமும் இல்ல.. இப்பெல்லாம் நெறைய பொம்பளைங்களே கேன்ஸர்ல சாகறாங்க.. ஆனா.. எய்ட்ஸ் வந்து செத்தா நல்லாவா இருக்கும்..?? கொஞ்சம் யோசிச்சுப் பாரு..??'' என அவன் கேட்க...
'' ஆ.. ச்சீ... மூடிட்டு திண்ணு..'' என்றாள் விழிமலர்.....!!!!! 
நந்தா அப்படிக் கேட்டதும்.. வாயை மூடிக் கொண்டு மௌனமானாள் விழிமலர்.
சாப்பிட்டு முடித்த நந்தா தட்டைக் கொண்டு போய் வைத்து விட்டு.. ஏப்பம் விட்டவாறே.. வந்து அவளை இடித்துக் கொண்டு உட்கார்ந்தான். மெதுவாக  அவளது தோள்மேல் சாய்ந்து கேட்டான்.
''சினிமாக்கு போகலையா..?''
''காசு யாரு.. உங்கப்பனா தருவான்..?'' என எரிச்சலுடன் கேட்டாள் விழிமலர்.
''ஏன்.. நம்ம மாடி வீட்டு மச்சான் தரல..?'' எனச் சிரித்துக் கொண்டு கேட்டான்.
புரியாமல் அவனைப் பார்த்தாள்.
''மாடி வீட்டு மச்சானா..?''
''அந்த மூலைல வர்றப்பவே பாத்தேன்.. நீ ஜன்னல் பக்கத்துல நின்னுட்டுருந்தத..! கரெக்ட் பண்ணிட்டியா..?'' எனக் கண் சிமிட்டினான்.
''அட...ச்சீ... அடங்கு..'' என அவன் தலையில் அடித்தாள் ''சும்மா ரெண்டு வார்த்தை பேசினேன்..''
''ஓ.. இப்பதான் ஸ்டார்ட்டாகுதா..? ஓகே..ஓகே..''
''ஏய்.. அடங்குடா தாயோலி..! சும்மா என்னை கடுப்பேத்தாத..!''
''ஓட்டு.. ஓட்டு.. நான் ஒன்னும் கண்டுக்க மாட்டேன்..!'' எனச் சிரித்தான்.
விட்டால் இவன் இப்படியேதான் பேசிக் கொண்டிருப்பான். அதனால் அந்தப் பேச்சை அலட்சியப் படுத்தினாள்.
''சரி.. பணம் குடு..''
''எதுக்கு..?''
''சினிமா போறதுக்கு..''
''ஏன்.. உன்கிட்ட இல்ல..?''
'' இல்ல... எனக்கு அடுத்த வாரம்தான் சம்பளம்..''
''எவ்ளோ வேனும்..?''
''ஐநூறு..!!'' என அவள் சொல்ல...
''மூடு..!!'' என்றான். உடனே ''ஏதோ.. அம்பதோ நூறோ கேப்பேனு பாத்தா.. ஐநூறு ஆயிரம்னு கேட்டுட்டு..''
''அம்பது நூற வெச்சிட்டெல்லாம் ஒரு தியேட்டருக்கு போக முடியுமாடா..? நீ போய் பாரு.. அப்ப தெரியும்..!''
''அதுக்குன்னு.. ஐநூறு கேப்பியா..?''
''சரி.. ஐநூறு வேண்டாம்.. ஒரு நானூத்தி தொண்ணூறோ.. எம்பதோ குடு..!!'' எனச் சிரித்தாள்.
அவள் முதுகில் பட்டென அடித்தான்.
''போடி... ங்க.....''
''டேய்ய்ய்... குடுறா..! நான் சம்பளம் வாங்கி.. திருப்பி குடுத்தர்றேன்..! ஐநூறு குடு..!!'' என அவள் கூலாக் கேட்க..
''நாளைக்கு தரேன்...'' என்றான்.
''இன்னிக்குத்தான்டா எனக்கு லீவு...! இன்னிக்குத்தான் சினிமா போக முடியும்..!!''
''என்ன படத்துக்கு போற..?''
'' ஏதோ ஒன்னு...!!''
''அவளும் வராளா..?''
''எவ..?''
'' உன் பிரெண்டு..?''
''எந்த பிரெண்டு..?''
''ஏய்.. லூசு.. அவதான்டீ.. உன் பிரெண்டு காக்கா மூக்கி..'' என அவன் சொல்ல.. பக் கெனச் சிரித்தாள் விழிமலர்.
''காக்கா மூக்கியா..?''
''ஆமா..அவ மூக்கு வேற எப்படி இருக்குது..? பெட்டையா.. நீட்டமா.. ஆமா.. அவளுக்கு ஏன்டி மூக்கு அப்படி இருக்கு..?''
''அதுக்கு அவ என்னடா பண்ணுவா..? அதெல்லாம் பொறக்கறப்பவே.. இருக்கறது..!''
''அது.. என்னமோ.. அவள பாத்தா எனக்கு.. அவ மூக்கு மேலதான் கண்ணு போகும்..!!''
''ச்ச.. நீ பாக்க.. அவ ஒடம்புல எத்தனை எடம் இருக்கு..? அவ மூக்க மட்டும் ஏன்டா பாத்து.. அவள திட்ற..? மத்தபடி அவளுக்கு வேற என்னடா கொறைச்சல்..?''
''அய்யே... ஆளும்.. அவளும்..! சரி மூக்க விடு.. கண்ணாவது கொஞ்சம் லுக்கா இருக்கா.? அதும் இல்ல..! சின்ன கண்ணு..! வாயி.. அவ்வளவு அழகு போ..! அட்லீஸ்ட் ஒரு பொண்ண பாத்தா.. கிஸ்ஸடிக்கற லெவலுக்காவது தோணனும்..! இவ ஒதட்ட பாத்தா.. அந்த ஆசையும் வராது..! அப்பறம் மத்தபடியெல்லாம்.....''
''போ....டா..! நீ என்னமோ.. ரொம்பத்தான் அவள கலாய்க்கற..! அவ என்ன அவ்ளோ மோசமாவாடா இருக்கா..? அவ பின்னாலயும் எத்தனை பசங்க சுத்தறானுக தெரியுமா..?''
''அவனுக சுத்தறது ஒன்னும் அவ அழகுல மயங்கியா இருக்காது..''
''எதுவோ.. ஒரு பொண்ணு பின்னால பசங்க சுத்தினா.. அவ கெத்துதான்..!!''
''க்கும்..! மெச்சிக்கோ..! கழுதைக்கு பாவாடை கட்டியுட்டாலே.. பசங்க அத தூக்கி பாப்பானுக..! இவளுக்கு அது.. பொறப்புலயே இருக்கு..! அப்பறம் அலைய மாட்டானுகளா..?'' அவன் விட்டுக் கொடுப்பதாக இல்லை.
'' அடப்பாவி..!!'' என்றாள் ''இப்ப ஏன்டா.. அவள இந்த ரேஞ்சுக்கு வார்ற..? உன்ன ஏதாவது பகைச்சுட்டாளா..? அப்படி இருந்தா என்கிட்ட சொல்லியிருப்பாளே..?''
''அதெல்லாம் ஒன்னும் இல்ல..'' எனச் சிரித்தான் ''அவள பாத்தா எனக்கு சிரிப்பாதான் இருக்கு..! அவ என்ன  நல்லாவாடி இருக்கா..? எனக்கு தெரிஞ்சு அவகிட்ட உருப்படியா இருக்கற ஒரே மேட்டர்.. அவ வாய்ஸ்தான்..! போன்ல பேசறப்ப அவ வாய்ஸ் கேக்க நல்லாருக்கு..! மத்தபடி.....''
''போ..டா..! அவளுக்கு ஸ்ட்ரக்சர்லாம்.. அட்டகாசமா இருக்கும்..! என்ன அந்த மூக்கு ஒன்னுதான் அவ அழக கெடுக்குது .! அப்படியும் சொல்ல முடியாது.. அவகிட்ட நெறைய பேருக்கு புடிச்சதே.. அவ மூக்குதான்னு சொல்றத நானே கேட்றுக்கேன்..!''
''நெக்கல் பண்ணிருப்பானுக..!!''
''போ...டா...! சரி.. அவள விடு..! சினிமா எப்ப போலாம்..?'' என விசயத்துக்கு வந்தாள் விழிமலர்.
''அதுக்குத்தான் கேட்டேன்.. அவளும் வராளானு..?'' ஒரு பக்கமாகச் சாய்ந்து உட்கார்ந்து.. அவனது ஒரு காலைத் தூக்கி.. அவளது மடிமீது போட்டான்.
''நான் கூப்பிட்டா வந்துருவா..? ஏன்.. அவ வேண்டாமா..? பாவண்டா.. அவ..! அவள ரொம்ப ஓட்டாத..!'' அவனது காலை.. லேசாக நகர்த்தி வைத்தாள்.
''சரி.. சரி.. அவளயும் கூட்டிட்டு வரியா..?''
''எனக்கு அவ வந்தா நல்லாருக்குன்டா..! கூப்பிட்டுக்கலாம்.. நல்லா கம்பனி குடுப்பாடா..? ஜாலியா.. சிரிச்சு பேசிட்டே படம் பாக்கலாம்..!''
''சரீ... கூப்பிட்டுக்கோ..'' என்றான் ''ஆனா.. அவளுக்கெல்லாம் நான் செலவு பண்ண மாட்டேன்..!''
''அதெல்லாம் அவளே பண்ணிக்குவா..! நீ ஒன்னும் பண்ண வேண்டாம்..! எப்ப போலாம்..?''
''ஈவினிங் ஷோ...?''
''ம்..ம்ம். .! சரி..!!'' என்றாள் விழிமலர்..!!
தியேட்டரில்.. நல்ல கூட்டம் இருந்தது.
  முன்னதாகவே தியேட்டருக்குப்  போய்விட்ட நந்தா.. டிக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தான்..!!
தனது தோழியை மட்டும் அழைத்து வருவதாகச் சொல்லி விட்டுப் போன விழிமலர்.. தோழியின் தங்கையையும் சேர்த்து  அழைத்து வந்திருந்தாள்..!
அவனிடம் வந்த விழிமலர்.
''டிக்கெட் எடுத்துட்டியாடா..?'' எனக் கேட்டாள்.
''மூனுதான் எடுத்துருக்கேன்.'' என்று.. காக்கா மூக்கியான.. லாவண்யாவைப் பார்த்து.. கொஞ்சமாகப் புன்னகைத்தான்.
''எப்படி இருக்கீங்க.?''
'' ஓ..! சூப்பரா இருக்கேன் நந்து.. நீ..?'' எனக் கேட்டாள்.
''சூப்பர்..!!'' அவள் தங்கையைப் பார்த்து..''நிம்மி வரும்னு நான் எதிர் பாக்கல..'' என்றான்.


நிம்மியும் அவனுக்கு அறிமுகம்தான்.. ஆனால் அவ்வளவாகப் பழக்கம் இல்லை.
''டிக்கெட் தீந்து போச்சா..?'' எனக் கூட்டத்தை ஆராய்ந்தவாறு கேட்டாள் நிம்மி.
''செமக் கூட்டமா இருக்குடா..? ஆனா டிக்கெட் கெடைக்கும்..! போடா.. ஒரே ஒரு டிக்கெட் மட்டும் எப்படியாவது வாங்கிட்டு வந்துரு..'' என அவன் கை பிடித்துச் சொன்னாள் விழிமலர்.
அவளை முறைத்து விட்டு.. கூட்டத்தில் காணாமல் போனான்.!
''உன்ன மொறச்சிட்டே போறான்டி.. உன் தம்பி..'' எனச் சிரித்தாள் லாவண்யா..!
''டிக்கெட்டோட வந்துருவான்.. கவலப்படாத..'' என்றாள் விழிமலர்.
''டிக்கெட்டுக்கு காசு குடுக்கவே இல்ல..? அவன்கிட்ட இருக்குமா..?''
''அதெல்லாம் வெச்சிருப்பான்..! காசில்லேன்னா.. இப்படி போக மாட்டான்..!!''
நந்த சிறிது நேரத்தில்  மீண்டும் டிக்கெட்டுடன் வந்தான்.!
''போலாமா..?''
''கெடைச்சிதாடா..?''
''ம்..ம்ம்..! நாம போய்.. வாங்காம வருவமா..?'' என கெத்தாக டிக்கெட்டை விசிறினான்.
''பிளாக்லயாடா வாங்கினே..?''
''கம்பெனி டிக்கெட்தான்.. ஆனா பிளாக்ல..! விக்கறது நம்ம பசங்கதான்..!''
''அவ்ளோ.. கூட்டமா..?''என நிம்மி கேட்டாள்.
''ஹவுஸ்புல் இல்ல..! பிளாக்ல வித்தாத்தான்.. கம்பெனிக்கு லாபம்..! ஆனா.. இப்ப.. இதுல ஒரு சிக்கல்..'' என்றான்.
''என்னடா..?''
''சீட் வரிசைப்படிதான் உக்காரனும்..! லாஸ்ட்டா வாங்கினது.. வேற.. சீட்..!''
''அதுல நீ உக்காந்துக்கோ..''என உடனே சொன்னாள் விழிமலர்.
அவளை முறைத்தான் நந்தா.
லாவண்யா சிரித்து..
''சரி.. நா உக்காந்துக்கட்டுமா..? நீங்க மூனு பேரும் ஒன்னா உக்காந்து பாருங்க..'' என்றாள்.
''பரவால்ல.. நானே உக்காந்துக்கறேன்..! நீங்க மூனு பேரும் உள்ள போங்க..!'' என அவனது அக்காளிடம் டிக்கெட்டைக் கொடுத்தான்.
''ஸாரி.. நந்தாண்ணா.. என்னாலதான் நீங்க.. இப்ப தனியா..'' என்றாள் நிம்மி.
''பரவால்ல விடு.. நிம்மி..! என்ன மொதவே சொல்லிருந்தா.. பிரச்சினை இல்ல..! சரி போங்க.. இண்டர்வெல்ல.. பாக்கலாம்..!''
''ஏன் நந்தா.. நீ இப்ப வரலயா..?'' எனக் கேட்டு.. அவனை இன்னும் கொஞ்சம் கடுப்பேற்றினாள் லாவண்யா.
''வரேன் போங்க..!!''
விழிமலர்.. ''வாடி.. அவன் தம்மடிச்சிட்டு வருவான்..'' என லாவண்யாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.
லாவண்யா.. அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்து விட்டுப் போனாள். அப்படித் திரும்பிப் பார்த்த.. அவள் கண்களில் தெரிந்த அந்த பீலிங்.. அவனை என்னவோ செய்தது.! உள்ளே போகும்வரை.. அவனும் அவளையே பார்த்தான். அவளது முன்னழகு.. அவ்வளவாக.. அவனுக்கு ரசிக்கத்தக்கதாகத் தோண்றவில்லை என்றாலும்.. பின்னழகு.. அட்டகாசமாக இருப்பதுபோல்தான் தோண்றியது.!
'அட..' என்கிற வியப்பு.. அவனுக்குள்ளேயே எழுந்தது..!!
படம் துவங்கியது. தனியாகத்தான் உட்கார்ந்து பார்த்தான் நந்தா. இடைவேளையில்.. அவன் எதுவும் வாங்கவில்லை. ! ஐஸ்க்ரீம்.. பாப்கார்ன் எல்லாம்.. அவனுக்கு லாவண்யா வாங்கி வந்து கொடுத்தாள்..!
''உனக்கு கம்பெனிக்கு ஆள் கெடைச்சிதா நந்து..?'' என்று கேட்டாள்.
''ம்கூம்..!''
''உன் பக்கத்து சீட்ல ஆள் இருக்கா..?''
''ஆமா.. ஏன்..?''
''இல்ல.. நான் கம்பெனி குடுக்கலாம்னுதான் கேட்டேன்..! ஸாரி..!!''
''சரி.. பரவால்ல விடுங்க..!!'' என்றான்.
''அப்றம்.. நீ யாரையாவது லவ் பண்றியா..நந்து..?'' எனக் கேட்டாள்.
''ஏன்..?''
''பண்றியா.. இல்லையானு மட்டும் சொல்லு..''
''இல்ல...'' என அவன் சொல்ல.. நிம்மி.. அங்கிருந்து  தன் அக்காளைக் கூப்பிட்டாள்.
''சரி.. நான் போறேன்..'' என்றுவிட்டுப் போய்விட்டாள்..!!
படம் முடிந்து.. தியேட்டரைவிட்டு வெளியேறியதும்..
''சாப்பிட ஏதாவது வாங்கி தாடா..?'' எனக் கேட்டாள் விழிமலர்.
''என்ன வேனும்..?'' நந்தா.
''டிபன்..! லைட்டா..!!'' என்றாள்.
''உன்ன இதுக்குத்தான் நான் எங்கயும் கூட்டிட்டு வரதில்ல..'' என்றான் ''வா..!!''
அருகில் இருந்த ஒரு சின்ன ஹோட்டலுக்குப் போனார்கள். விழிமலரும்.. நிம்மியும் கைகழுவி விட்டுப் போய் உட்கார.. நந்தா கை கழுவும்போது.. லாவண்யாவும் கை கழுவினாள்.
''ஆமா.. ஏன் அப்படி கேட்டிங்க..?'' என அவளைக் கேட்டான் நந்தா.
அவனை ஓரப் பார்வை பார்த்துப் புன்னகைத்தாள் லாவண்யா.
''நீ.. ஆளு.. சூப்பரா இருக்க..!!''
'ஆனா.. நீ டம்மி பீசா இருக்கியே.?' என மனதுக்குள் நினைத்துக் கொண்டு கேட்டான்.
''நீங்க யாரையாவது லவ் பண்றிங்களா.. என்ன..?''
சிரித்தாள்..'' இப்பவரை இல்லை..!''
இருவரும் கை கழுவி.. டேபிளுக்குப் போனார்கள். விழிமலரும்.. நிம்மியும் எதிரெதிரே உட்கார்ந்திருக்க.. தங்கை பக்கத்தில் உட்கார்ந்த..லாவண்யாவுக்கு எதிரில் உட்கார்ந்தான் நந்தா..!!
அவனைப் பார்த்து.. கிண்டலாகச் சிரித்து விட்டு..
''காக்கா.. முட்ட.. காக்கா முட்ட..'' என சன்னமாகப் பாடினாள் விழிமலர்.
அவள் கிண்டல் செய்வதன் அர்த்தம் புரிந்து.. அவளது காலை மிதித்தான் நந்தா.
'' என்ன சாப்பிடறீங்களோ.. ஆர்டர் பண்ணிக்கலாம்..'' என்றான்.
அவரவர் விருப்பத்துக்குத் தகுந்தாற்போல் ஆர்டர் செய்து சாப்பிட்டார்கள். சாப்பிடும்போது.. டேபிளுக்கடியில்.. எதேச்சையாக.. லாவண்யாவின் காலில் நந்தாவின் கால் பட்டது..! அவன் உடனே காலை நகர்த்தினான். அவள் மெதுவாகப் புன்னகைத்தாள். நிம்மி ஓவராக வாயடித்தாள்..!
சில நொடிகளிலேயே.. நந்தாவின் காலில்.. லாவண்யாவின் கால் பட்டது. அவன் காலை நகர்த்திக் கொண்டான். அடுத்த முறையும் அவள் கால்.. அவன் காலில் பட.. அமைதியாக இருந்தான் நந்தா..!
இப்போது படுவது எதேச்சையானது இல்லை.! அவன் கண்டு கொள்ளாமல் இருக்க.. அவளது கால் விரல்.. அவன் கால் விரலைத் தடவி.. உறவாடியது..!!
விழிமலரும்.. நிம்மியும் பேச்சு சுவாரஸ்யத்தில் இருந்தனர். லாவண்யாவின் காலோடு..நந்தாவும் காலை உரசி விளையாடினான். ! நந்தா பொருமை காட்டி விளையாடவில்லை. அவள் ஆமோதிப்பது தெரிந்ததும்.. அவன் காலை அவள் முழங்கால்வரை கொண்டு போய் உரசினான். ! அவர்களை யாரும் கவனிக்கவில்லை என்பதைக் கவனித்த.. நந்தா... துணிச்சலாக.. அவள் தொடை நடுவில் காலை நீட்டி.. அவளது கவட்டைக்கு நடுவில் வைத்து அழுத்தினான்......!!!!
லாவண்யாவும்.. நிம்மியும்.. அவர்கள் ஏரியாவில் பிரிந்தனர்.
''ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா..'' என நந்தாவைப் பார்த்துச் சொன்னாள் நிம்மி.
''ஹேய்.. இதுக்கெல்லாம் எதுக்குப்பா தேங்க்ஸ் சொல்ற..?'' எனக் கேட்டாள் விழிமலர்.
'' பாவம்க்கா அந்தண்ணா.. என்னால தனியா உக்காந்து சினிமா  பாத்தங்கல்ல..? அப்றம் டிபன் வாங்கிக் குடுத்தாங்க..? ஒரு தேங்க்ஸ் சொல்றதுல நான் என்ன கொறஞ்சா போயிருவேன்..?'' என நிம்மி சொல்ல...
''ஆமா.. நந்து..! நானும் உனக்கு தேங்க்ஸ் சொல்லிக்கறேன்..!'' என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் லாவண்யா.
அக்கா தங்கை இருவரும்  விடை பெற்றுப் போக... நந்தாவின் கை விரலைப் பிடித்துக் கொண்டு நடந்தாள் மலர்.
''உன்ன நெனச்சாதான்டா எனக்கு பாவமா இருக்கு..'' என்றாள்.
''எதுக்கு..?''
''அந்த காக்கா மூக்கிய.. உனக்கு வேற புடிக்காது..! ஆனா.. அவ என்னடான்னா.. உன்கிட்ட நெருங்கி நெருங்கி பேசறா..!'' எனச் சிரித்தாள்.
''அதுக்கு நிம்மியே பரவால்ல..'' என்றான் நந்தா.
'' அவள நீ கரெக்ட் பண்ணிருக்கலாம்..''
''அவ என்னமோ.. மூச்சுக்கு முன்னூரு தடவ.. அண்ணா.. அண்ணாங்கறா..? அப்பறம் எங்க.. அவள போய் கரெக்ட் பண்றது..?''
''லாவண்யாளுக்கு மூக்கு ஒன்னு மட்டும் நல்லாருந்தா உனக்கு ஓகேவாடா..?'' எனக் கேட்டாள்.
''அப்படித்தான் நெனைக்கறேன்.! மத்தபடியெல்லாம்.. ஆளு இப்ப கொஞ்சம்.. நல்லாதான் இருக்கா..! அந்த மூக்கு ஒன்னுதான்.. உறுத்தது..! ஆமா.. நீ ஏதாவது அவகிட்ட சொன்னியா..?''
''என்ன..?''
'' நா.. அவள காக்கா மூக்கினு.. சொல்றேனு..?''
''சே.. சே..! என்னடா நீ.. இதெல்லாம் போய் நான் அவகிட்ட சொல்வனா..? ஆனா அத இப்படி வேனா.. மாத்தி சொன்னேன்..!'' என்றாள்.
''எப்படி..?''
''என் தம்பிக்கு.. உன் மூக்கு ரொம்ம்ம்ம்ப புடிச்சிருக்குனு சொன்னான்டினு..'' எனச் சொல்லி விட்டு அவள் வாய் பொத்திச் சிரித்தாள்.
''அடிப்பாவி..!!'' என்றான் நந்தா ''அதானா..?''
அவளது பார்வை.. பேச்சு.. நடவடிக்கைக்கு அர்த்தம் புரிந்தது..!
''என்ன அதானா..?''
''ஒன்னுல்ல.. விடு..!! ஆமா.. அதுக்கு என்ன வயசு..? உன்னோட வயசா..?''
''என்னைவிட.. மூனு மாசம் என்னவோ சின்னவடா..! ஏன்டா.. அவள கரெக்ட் பண்றியா..?''
''அட.. ச்சீ... அவளப் போயி.. அதுக்கு நிம்மிய கேட்டின்னாக்கூட ஒரு நியாயம் இருக்கு..! இவ உன் பிரெண்டு வேற.. என்னைவிட.. வயசுலயும் பெரியவ..!!''
''ஆனா.. அவள பாத்தா அப்படி தெரியாதுடா.. ஒடம்ப சிக்குனுதான வெச்சிருக்கா..?''
''அட... ச்சீ... அடங்கு..! வேற எவளாவத பத்தி பேசு..!!'' என்றான் நந்தா..!!
ஆனாலும்.. லாவண்யாவின் தொடை இடுக்கில்.. அவன் விரல் பட்டு அழுந்திய இடம் மெத்து மெத்து என்று இருந்ததை.. இப்போதும் உணர்ந்தான் நந்தா..!!
அவர்கள் வீடு போனபோது.. வீட்டில் யாரும் தூங்கியிருக்கவில்லை. டிவி முன்னால் உட்கார்ந்திருந்த அம்மா கேட்டாள்.
''எங்கடி போன..? அவன கூட்டிட்டு சினிமா போனியா..?''
''நான் ஒன்னும் அவன கூட்டிட்டு போகல.. அவன்தான் என்னை கூட்டிட்டு போனான்..'' என்றாள் விழிமலர்.
''திருந்தவே மாட்டேடி.. நீ மட்டும்..! தறுதலைகளா..! சரி.. சாப்பிட்டு.. சாப்பாடு மிச்சமான தண்ணி ஊத்தி வெச்சிரு..'' என்றாள் அம்மா.
''நாங்களாம் சாப்பிட்டாச்சு..! நீயே தண்ணி ஊத்தி வெச்சிரு.. போ..!!''
''எங்கடி சாப்பிட்டிங்க..?''
''கடைல.. நந்தா செலவு..''
நந்தாவைப் பார்த்தாள் அம்மா.
'' ஏன்டா.. இப்படி கடைல திண்ணு அழிக்கற காச.. கொஞ்சம் வீட்டுக்கும் தரக்கூடாதா..?''
''நீயும் உன் புருஷனும் சம்பாரிக்கற காசுக்கெல்லாம் என்ன வேலைனு வேண்டாமா..? உன்கிட்டருந்து புடுங்கலேனு சந்தோசப்படு..'' என்று விட்டு அறைக்குள் போனான்.
விழிமலர் ''பேசாம போம்மா.. அவன் செலவு பண்றதே பெருசு.. நீ அதையும் இதையும் பேசி.. அதையும் கெடுத்து வெச்சிராத..'' என அம்மாவிடம் சொன்னாள்.
''ஆமாடி.. உங்களையெல்லாம் பெத்து வளத்துனேன் பாரு..! என்னை போடனும் மொத செருப்பால..!!''
'' அப்படியா..? செருப்பு வேனுமா..? யாரு செருப்பு..? சின்னு.. அம்மா கேக்கற செருப்ப எடுத்துட்டு வா..! நம்மள பெத்ததுக்கு.. நாம அதுகூட செய்யலேன்னா.. நல்லாருக்காது..'' என அவள் தங்கையைப் பார்த்துச் சொன்னாள்.
தங்கை அசுவினி சிரித்தாள்.
''எந்த செருப்பு வேனும்மா..?''
''அப்பா செருப்புதான் கரெக்ட்..! அதுதான் ரொம்ப பிஞ்சு போன செருப்பு..!'' என எடுத்துக் காட்டினான் சின்னத் தம்பி மதி.!
ஆக மொத்தம்.. உடன் பிறப்புகள் எல்லாம் சேர்ந்து.. அம்மாவை ஓட்ட... அவர்களைத் திட்டிக் கொண்டே அம்மா எழுந்து படுக்கையறைக்குள் போய்விட்டாள்..!!
''ஏன்டி.. யாரும் தூங்கலையா..?'' என தங்கையைக் கேட்டுக் கொண்டே.. நந்தா சோபாவில் வந்து உட்கார.. அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள் அசுவினி.
''அக்காள மட்டும்தான் சினிமா கூட்டிட்டு போவியா..?''
''படிக்கற புள்ளைக.. ஓவரா சினிமா பாக்கக் கூடாது..'' என்றான்.
''இந்த கதையெல்லாம் சொல்லாத.. நான் படிச்சிக்குவேன்.. என்னையும் சினிமா கூட்டிட்டு போ..'' என சினுங்கினாள்.


விழிமலரைப் பார்த்தான் நந்தா.
''பாத்தியா.. இப்ப இவளும் கூட்டிட்டு போக சொல்றா..''
''அதெல்லாம் எனக்கு தெரியாது..! நீயாச்சு.. அவளாச்சு..'' என்றாள் விழிமலர்
''ஓகேடா.. நான் போய் படுக்கறேன்..!'' என பக்கத்தில் இருந்த அறைக்குள் போய் விட்டாள்.
நந்தாவின் கையைப் பிடித்தாள் அசுவினி.
''நாளைக்கு போலாமா நந்துண்ணா..?''
''அடுத்த வாரம் கூட்டிட்டு போறேன்..''
''அதெல்லாம் முடியாது.. நாளைக்கு கூட்டிட்டு போ..'' என்றாள்.
''மூடிட்டு போடி..! உன்ன சினிமாக்கே கூட்டிட்டு போக மாட்டேன்..!'' என்றான்.
மெதுவாக ''சரி.. பணம் குடு நானே போய்க்கறேன்..'' என்றாள்.
''பணமும் இல்ல..''
''ப்ளீஸ்ஸ்.. நந்துண்ணா...'' என அவள் கெஞ்சினாள்.
'' அம்பது போதுமா..?'' எனக்கேட்டான்.
''நூறு குடுண்ணா..'' என்றாள்.
நூறு ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்தான் நந்தா......!!!!!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக