http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : காவியாவின் பயணம் - பகுதி - 20

பக்கங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

காவியாவின் பயணம் - பகுதி - 20

வெளியே வந்து மீண்டும் ஒரு முறை தான் இனி பணி புரிய இருக்கும் நிறுவனத்தின் பெயர் பலகையை பார்த்து

இம்முறை அவளுக்கு அந்த பெயர் பலகை கொஞ்சம் பிடித்து இருந்தது. இந்த உணர்வு புரிய வேண்டும் என்றால்

எப்படி பெண் பார்க்கும் படலத்தின் போது ஒரு பெண்ணிற்கு முதல் முறை அவள் தனது புதிய துணையை பார்த்து

மனதில் ஒரு மதிப்பீடு இருக்க அதுவே சம்பந்தம் முடிந்து இவளுக்கு அவன் என்று உறுதி செய்தபின் அந்த

மதிப்பீடு பல மடங்கு உயர்ந்து விடுவது போல் காவியாவிற்கு இப்பொழுது அந்த நிறுவனத்தின் பெயர் மிகவும்

கவர்ந்தது.

ஒரு ஆட்டோ எடுத்து அடையாறு போக சொல்ல ஆட்டோ டிரைவர் கேட்ட தொகை அவளுக்கு மிகவும் அதிகமாக பட

டிரைவரிடம் எதற்கு இவ்வளவு தரனும் என்று கேட்க அவன் என்ன மேடம் இங்கே இருந்து அடையாறு 15 கிலோமீட்டர்

இருக்கு மேடம் என்று சொன்ன போது தான் அவளுக்கு தருண் கேட்ட கேள்விக்கு அர்த்தம் முழுமையாக புரிந்தது.

இறுதியாக ஒரு தொகைக்கு ஒத்துக்கொண்டு ஆட்டோவில் ஏற வெளியே பார்த்துக்கொண்டே தனது புது வேலை பற்றி

நினைத்து மகிழ்ந்தாள்.

நடுவே விஷால் அழைத்து இந்த விஷயத்தை சொல்ல அவனும் உண்மையான சந்தோஷத்தை வெளிப்படுத்த அவனை

மாலை கொஞ்சம் வர முடியுமா என்று காவியா கேட்க விஷால் அதை பற்றி மூன்று மணி அளவில் உறுதி செய்தவதாக

கூறினான். காவியா வீட்டிற்கு சென்று பல நாட்களுக்கு பிறகு அவளுக்கு பசி எடுக்க காவியா மதிய உணவு தயாரித்து பசியாறினாள்.

பிறகு அவள் தனது வார்ட்ரோபை பார்த்து இன்னும் சில உடைகள் தேவை என்று நினைக்க அவளுக்கு நினைவுக்கு வந்தது

வந்தனா தான் அவளை அழைத்து மாலை ஷாப்பிங் வர முடியுமா என்று கேட்க எப்போவும் போல் வந்தனா நிச்சயம் என்றாள்.

காவியா லேசான மனதுடன் அவள் ஐ பாடில் ஹெட் போன்ஸ் மாட்டி பாட்டு கேட்க ஆரம்பித்து அப்படியே சோபாவில் உறங்கி போனாள்மூன்று மணி அளவில் விஷால் கால் பண்ணின போது தான் தூக்கம் கலைய அவள் எதிர் பார்த்தது போலவே விஷால்

அவனுக்கு வேலை இருப்பதாகவும் மாலை வர முடியாது என்று சொல்ல காவியா சரி என்று சொல்லி முடித்தாள்.

வந்தனாவை அழைத்து அவளை திநகர் பஸ் ஸ்டாண்டில் மாலை ஏழு மணிக்கு சந்திப்பதாக சொல்லி தனது முகத்தை கண்ணாடியில்

பார்க்க அது பொலிவிழந்து இருப்பதாக உணர்ந்து சரி இன்னமும் நேரம் இருப்பதால் அருகே இருந்த அழகு நிலையத்திற்கு செல்ல

ஆயத்தம் ஆனாள்.

சரியா ஏழு மணிக்கு அவள் தி நகரில் தான் சொன்ன இடம் அருகே செல்ல அங்கே அவளுக்கு முன்னமே வந்தனா காத்திருந்தாள். புது

பொலிவுடன் இருந்த காவியாவை பார்த்து ஒரு சிறிய விசில் அடித்து இப்போ தான் என் காவியா அழகு பதுமையாக தெரிகிறாள் என்று

பாராட்ட காவியா மனதில் பெருமை பட்டு வந்தனாவிடம் தான் அடுத்த நாள் சேர போகும் நிறுவனத்தை பற்றி சொல்லி அதற்கு தான்

அவள் ஷாபிங் என்று முடிக்க வந்தனா தட்ஸ் கிரேட் என்று சொல்லி ஆட்டோ எடுத்து அவர்கள் விரும்பிய சில கடைகளுக்கு சென்று

காவியாவிற்கு தேவையான பொருட்களை வாங்கி கிளம்பினர்.

ஆட்டோவில் ஏறின பிறகு வந்தனா என்ன பா எங்கே வேலை கிடைச்சு இருக்கு என்று வினவ காவியா தனது புது வேலை

பற்றி சொல்ல வந்தனாவிற்கு அங்கேயும் ஒருவனை தெரிந்து இருக்கு. காவியா வியந்தாள் எப்படி தான் இவள் இத்தனை ஆண்களை

சமாளிக்கறாள் என்று.

வந்தனாவிடம் அவள் நண்பனை பற்றி கேட்க வந்தனா அவள் கைபேசி எடுத்து அந்த நண்பனுக்கே கால் பண்ணி முதலில் கொஞ்சம் அவள்

பேசி பிறகு அவனிடம் "ஹே தீபக் உன் கலிக் ஒருவர் உன்னுடன் பேச விரும்பறா" என்று சொல்ல அவன் குழம்பி என் ஆபிசில் உனக்கு

என்னை தவிர வேறு யாரை தெரியும் என்று கேட்க வந்தனா ஒன்றும் சொல்லாமல் போனை காவியாவிடம் குடுத்து பேசு என்றாள்.

காவியா "ஹலோ தீபக் எப்படி இருக்கீங்க இன்னும் ஆபிஸ்ல் இருக்கீங்களா பேசலாமா" என்று கேட்க தீபக் மேலும் குழம்பி இது வரை தான்

இந்த குரலை கேட்டதே இல்லையே என்று நினைத்து "என்ன மேடம் உங்களுக்கு தெரியாதா நம்ப ஆபிஸ்ல் ஆபிஸ் நேரம் சரியாக ஆறு மணிக்கு

முடிந்து விடும் அதற்கு மேல் வேலை செய்ய யாருக்கும் இடம் இல்லை என்று சொல்லி கொண்டே அவன் மனசில் நிச்சயம் இந்த பெண் நம்

ஆபிஸ்ல் வேலை செய்யவில்லை என்று. மீண்டும் அவனே காவியாவிடம் மேடம் உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா என்று தன்மையாக கேட்க

காவியா தன்னை பற்றி சொல்ல அவன் ஒ அப்படியா வெல்கம் டு அவர் கம்பெனி என்று சொல்லி அப்போ திங்கட்கிழமை பார்க்கலாம் என்று முடித்தான்.

காவியா கைபேசியை வந்தனா கிட்டே குடுத்து ரொம்ப பொலைட்டா பேசறான் தீபக் என்று சொல்ல ஆமாம் ஆமாம் என்று வந்தனா சொன்ன விதம் ஒரு

நெக்கல் கலந்து இருப்பதை புரிந்து கொண்டாள் காவியா.

வந்தனாவை அவள் வீட்டில் இறக்கி விட்டு அவள் வீடு சென்று கதவை திறக்க அதில் விஷால் தனது பிஸ்னெஸ் கார்ட் வைத்திருப்பது பார்த்து வீட்டினுள்

சென்று அவனை அழைத்து என்ன ரொம்ப அவசரமா வந்து போனா போல இருக்கு என்று கேட்க விஷால்

ஆமாம் நீ கூடத்தான் என்னிடம் வெளியே போகுறாய் என்று சொல்லலே எனிவே இப்போ எங்கே இருக்கே என்றான்.

காவியா பதில் சொல்லி இப்போ நீ வறியா என்று வினவ அவன் இல்லை என்றான்.

காவியா சரி அப்புறம் பேசறேன் என்று முடித்தாள்.
பிறகு பல நாட்களுக்கு பிறகு இரவு உணவு எடுத்து நிமதியாக உறங்க சென்றாள். அடுத்த மூன்று நாட்கள் செல்ல காவியா ஞாயிறு அன்று

வந்தனாவிற்கு கால் பண்ணி அவளை வீடிற்கு வர முடியுமா என்று கேட்க வந்தனா நான்கு மணிக்கு வருவதாக சொல்ல காவியா வீட்டை சுத்தம்

செய்ய முடிவு செய்து அவள் வேலைக்காரியை அழைக்க மதியம் வரை அந்த வேலையில் நேரம் கடந்தது.

காவியா குளித்து முடித்து ஹாலில் அமர்வர்தற்கும் வந்தனா வருவதற்கும் சரியாக இருந்தது. வந்தனா வரும் போதே

என்னடி சண்டே அதுவுமா வீட்டிலே இருக்கே கிளம்பு வெளியே போகலாம் என்று சொல்லிக்கொண்டே வர காவியா சரி

இரு நான் உடை மாற்றி வரேன் என்று அவள் படுக்கை அறைக்கு போனாள் வந்தனாவும் உடன் செல்ல அங்கே காவியாவின்

படுக்கை நீட்டாக இருப்பதை பார்த்து வந்தனாவிற்கே உரிய கிண்டலுடன் என்னமா இப்படி இருக்கு உன் மெத்தை பார்க்கவே

நல்லா இல்லையே என்று சொல்ல இந்த வந்தனா இப்போது காவியாவிற்கு பிடித்து இருந்தது. அவள் கன்னத்தை கிள்ளி

என்ன உன்னை மாதிரியா தினம் ஒரு நண்பன் கிடைக்க அர்ஜுன் இல்லேனா இப்படி தான் இருக்கும் என்று சமாளிக்க

வந்தனா விடுவதாக இல்லை கவி ரொம்ப ஒழுங்கு பிள்ளையா நடிக்காதே என்னை மாதிரி இல்லைனா சித்தார்த் யாரு

இப்போ புதுசா விஷால் என்ன உனக்கு தம்பி முறையா என்று மடக்க காவியாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சி ஆனது இவளுக்கு

விஷால் பற்றி எப்படி தெரியும் நிச்சயமா நான் சொல்லலே அப்போ யார் சொல்லி இருப்பாங்க என்ற குழப்பத்துடன் ஹே என்ன

சொல்லேறே விஷால் யாரு உனக்கு தெரிஞ்சவனா என்று அப்பாவி தனமா கேட்க வந்தனா எனக்கு தெரியாது பா ஆனா உன்

மெத்தை மேல் தான் விஷால் அப்படின்னு எழுதி இருக்கே என்றவுடன் காவியா ஒரு வேளை விஷால் லூசு பண்ணி இருப்பனா

என்ற சந்தேகத்துடன் மெத்தை மேல் தேட வந்தனா என்ன மா எங்கே எழுதி இருக்குனு தேடறியா உன் கண்ணுக்கு தெரியாது என்று

சொல்லி சரி கிளம்பு விஷால் புராணம் அப்புறம் பார்த்துக்கலாம் என்றாள்.
ஆட்டோ எடுத்த பிறகு கூட காவியாவிற்கு குழப்பமாகவே இருந்தது விஷால் பற்றி இவளுக்கு எப்படி தெரிந்தது

ஒரு வேளை விஷால் வந்தனாவை சந்தித்து இருக்கானா அப்போ அவன் கூட எனக்கு மட்டும் சொந்தமானவன் இல்லையா

இப்படி பல கேள்விகள் அவள் மூளையை குடைய காவியா ஒரு வழியாக தன்னை விடு பார்க்கலாம் என்று சமாதானம்

செய்துகொண்டாள்.

இருவரும் சென்னையில் தனியாக தாங்கும் பெண்களுக்கு ஞாயிற்று கிழமை புகலிடமான பீச்சுக்கு செல்லுவது என்று ஆட்டோ

பிடித்தனர். பீச்சில் அமர்ந்து அங்கே உலவும் காளைகளை வந்தனா செய்த மதிப்பீடுகளை காவியா ரசித்து கொண்டிருக்க நேரம்

போனதே தெரியவில்லை.
மணியை பார்த்து கிளம்பலாமா என்று காவியா கேட்க வந்தனாவும் கிளம்பினாள். மீண்டும் காவியாவிற்கு வந்தனா

விஷால் தொடர்பு பற்றிய சந்தேகம் அவள் மூளையை குடைய வந்தனாவிடம் கேட்டு விடலாமா இல்லை விஷாலை

கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்க வந்தனா ஆட்டோ எடுத்து ஹே கவி ஏறு விஷால் பற்றி அப்புறம் பேசலாம்

என்றதும் காவியா மேலும் அதிர்ச்சி அடைந்தாள் வந்தனாவிற்கு தான் அவனை பற்றி தான் யோசித்துகொண்டிருக்கேன்னு

எப்படி தெரியும் என்று. இனியும் அந்த குழப்பத்தை தீர்க்காமல் இருக்க வேண்டாம் என்று ஹே உனக்கு எப்படி விஷாலை

தெரியும் என்று கேட்டு விட்டாள். வந்தனா எந்த சலனமும் இல்லாமல் அவளை பார்த்து அப்போ விஷால் என்று ஒருவன்

இருக்கிறான் லூசு எனக்கு அவன் யார் என்று நிச்சயமா தெரியாது என்று சொல்ல காவியாவிற்கு நம்பிக்கை வரவில்லை.


இருந்தும் இதற்கு மேல் வந்தனாவை நோண்டுவது சரி இல்லை என்று விஷால் பேச்சை நிறுத்தி கொண்டாள். கொஞ்ச

தூரம் இருவரும் மெளனமாக பயணிக்க வந்தனா அதை கலைத்து கவி உனக்கு என்ன பா பிரெச்சனை ஏன் நீ கொஞ்ச

நாட்களாகவே ஒரு குழப்பத்திலேயே இருக்கே உண்மைய சொல்லனும்னா அங்கே அர்ஜுன் சந்தோஷமாக தானே இருக்கார்.

நான் செண்டிருந்த போது கூட அவரை சந்தித்து பேசினேனே ஆக அவரை பற்றிய கவலை இல்லை என்று புரிகிறது. தேவை

இல்லாமல் வேலையை ராஜினாமா செய்தாய் கொஞ்ச நேரம் எங்கே இருகிறாய் என்றே தெரியாமல் மறைந்து இருந்தாய் என்னபா

ஆச்சு என்று உண்மையான கவலையுடன் கேட்க காவியா ஒரே வரியில் "வன்ஸ் பழைய காவியா இறந்து கொஞ்ச நாள் ஆச்சு

இப்போ காவியா வந்தனா போர்வையில் குடி இருக்கா " என்று முடிக்க வந்தனா கேள்விக்குறியுடன் அவளை பார்க்க காவியா கண்களாலேயே

ஆமாம் அது தான் உண்மை என்று சொல்ல வந்தனா காவியாவின் கையை எடுத்து அவள் கைகளுக்குள் வைத்து காவியாவிற்கு ஆறுதல் கூறினாள்.


காவியா கண்கள் ஓரத்தில் நீர் துளிகள் எட்டி பார்க்க அதை வந்தனாவே துடைத்து விட்டு காவியாவின் தோள்களை பற்றி அணைத்து கொண்டாள்.

அடுத்து அவர்கள் வழக்கமாக செல்லும் ஹோட்டலுக்கு சென்று இரவு உணவு எடுத்து வந்தனாவை அவள் இடத்தில விட்டு காவியா தனது

வீட்டை அடைந்தாள்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து தன்னை தயார் செய்து புது வேலைக்கு கிளம்பினாள். ஒன்பது மணிக்கு அங்கே இருக்க வேண்டும்

என்பதால் காவியா நேரம் கடக்காமல் சரியாக பதினைந்து நிமிடம் முன்னமே அங்கு சென்று விட்டாள். ஒரு அளவுக்கு இன்னும் யாரும் வரவில்லை

என்பது அவளுக்கு தெரிய அங்கே இருந்த செக்யூரிட்டி அருகே சென்று தன்னை பற்றி சொல்லிக்கொள்ள அவன் அவளுக்கு ஒரு சலாம் அடித்து
அவளை ரிசப்ஷனில் அமர செய்தான்.
மணி ஒன்பதை நெருங்கும் போது பலர் உள்ளே வந்து கொண்டிருக்க அதில் அனேகர் அவளை பார்த்து ஒரு சம்ப்ரதாய புன்முறுவல்

உதிர்த்து சென்றனர். கொஞ்ச நேரத்தில் அன்று அவள் சந்தித்த தருண் செக்ரட்டரி வந்து ஹலோ காவியா வெல்கம் டு யுவர் பிளேஸ்

என்று சொல்லி கை குடுக்க காவியாவும் கை குடுத்து அவளை பின் தொடர்ந்தாள்.

ஒரு காபின் அருகே காவியாவை அழைத்து சென்று இது தான் உங்கள் இருப்பிடம் தினமும் காலை ஒன்பதிலிருந்து மாலை ஆறு வரை

ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை உங்களை ஒன்பது மணிக்கு முன்னரோ மாலை ஆறு மணிக்கு மேலோ இங்கே இருப்பதை நம் பாஸ்

விரும்பவில்லை என்று சொல்லி ஒரு இனிய புன்னகையை உதிர்த்து ப்ளீஸ் பீல் அட் ஹோம் கொஞ்ச நேரத்தில் உங்கள் பாஸ் உங்களை

சந்திப்பார் என்று சொல்லி சென்றாள் இந்த வரவேற்ப்பு காவியாவிற்கு ஒரு பாதுகாப்பான சுழலை கொடுத்தது
ஹலோ காவியா என்று குரல் கொடுத்துக்கொண்டே ஒரு இளைஞன் அவளை நோக்கி வர ஒரு நொடி காவியா

யோசித்து அது நிச்சயம் தீபக் தான் என்ற தீர்வில் அவளும் எழுந்து நிட்று ஹலோ தீபக் என்று தனது கையை நீட்ட

அவன் ஸ்மார்ட் என்று சொல்லி வெல்கம் உங்களிடம் நான் மதியம் உணவு நேரத்தில் பேசுகிறேன் என்று சொல்லி

சென்றான்.

அவன் சென்ற கொஞ்ச நேரத்தில் தருணின் காரியதரிசி வந்து மேடம் உங்க குரூப் ஹெட் சந்திக்கலாம் வாங்க என்று

அழைத்து செல்ல ஒரு பெரிய அறையில் அமர்ந்து இருந்த நபர் அவளை பார்த்ததும் எழுந்து நின்று ஹலோ காவியா

என்று சொல்லி வரவேற்றார்.

அவளை அமர சொல்லி பிறகு அவளை பற்றிய பொதுவான விஷயங்களை பேசி அதன் பிறகு அவள் மேற்கொள்ள இருக்கும்

பொறுப்புகளை பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

" காவியா நீங்கள் தான் இனி இந்த நிறுவனத்தின் மெர்ச்சன்ட் டைசர் கோ ஆர்டின்டோர் உங்கள் பொறுப்பு இந்தியாவின் நமது

ஐந்து ரிஜன் மெர்ச்சன்ட் டைசர் வேலைகளை கண்காணிக்க வேண்டும் உங்களுக்கு முழு சுதந்திரம் குடுக்கப்படும் அவ்வபோது

நம் போர்டு கேட்கும் விவரங்களை அவர்கள் மீட்டிங் போது நேரில் நீங்கள் சமர்பிக்க வேண்டும் உங்களுக்கு மேல் அதிகாரம்

கொண்டவன் நான் அதற்கு மேல் தருண் மற்றும் போர்டு ஆக நீங்கள் ஏற்க இருக்கும் பொறுப்பின் தன்மை புரிந்து இருக்கும் மேலும்

உங்களுக்கு வேண்டிய உதவியாளர்களை நீங்கள் இங்கே வேலை செய்யும் நபர்களையாவது தேர்வு செய்யலாம் இல்லை உங்களுக்கு

நம்பிக்கை யான யாரையாவது நீங்களே வேளையில் அமர்த்திக்கொள்ளலாம். உங்கள் அறை மூன்றாவது மாடியில் இருக்கிறது ஆல் தி

பெஸ்ட் " என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். காவியாவிற்கு மேலும் திருப்தி ஏற்பட்டது. அவள் எழுந்து நின்று அவரிடம் நிச்சயம்

உங்கள் எதிர்ப்பார்ப்பை எந்த அளவும் கெடுக்காமல் என் பணிகளை செய்வேன் நன்றி என்று சொல்லி அறையை விட்டு வெளியே வர அங்கே

ஒரு பெண் அவளுக்காக காத்திருக்க அவளை பார்த்ததும் மேடம் போகலாமா என்று சொல்லி லிப்ட் அருகே சென்றார்கள்.

காத்திருந்த பெண்ணுடன் காவியா சென்று அவள் அறையில் நுழைந்தவுடன் சிலர் வந்து அவளுக்கு வாழ்த்து சொல்ல

காவியா அனைவரின் வாழ்த்தையும் ஏற்று அவளுடன் வந்த அந்த பெண்ணை அமர சொல்லி அவளிடம் அந்த நிறுவனத்தில் எத்தனை

ஆண்டுகளாக வேலை செய்கிறாள் போன்ற வழக்கமான கேள்விகள் கேட்டு பிறகு அவள் வேலை சம்பந்தமான விஷயங்கள்

விவாதிக்க அவள் பார்க்க போகும் துறையில் ஏற்கனவே வேலை செய்துகொண்டிருக்கும் நபரை அழைக்க ஒரு நடுத்தர வயது ஆண்

வந்து தன்னை அறிமுகபடுத்திகொள்ள காவியா அவரை அமர சொல்லி அவர் பேசுவதை உன்னிப்பாக கவனித்து புரிந்து கொண்டாள். அந்த பெண்ணின் பெயரை கூட

இது வரை தெரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்து அவளை பார்த்து சாரி உங்க பெயர் கூட இதுவரை நான் தெரிந்துகொள்ளவில்லை

உங்க பெயர் என்று கேட்க அந்த பெண் சிரித்துக்கொண்டே கல்பனா என்று சொல்லி தான் தான் அவளுக்கு உதவியாளராக நியமனம் செய்ய பட்டிருப்பதையும் சொல்ல

காவியா மீண்டும் சாரி சொல்லி அவளுக்கு கை குடுத்து புன்முறுவல் செய்ய கல்பனாவும் பதிலுக்கு புன்முறுவல் செய்து கை கொடுத்தாள்.

அன்றைய தினம் காவியா அவள் துறையில் அவளுடன் வேலை செய்ய போகும் அனைவரையும் அறைக்கு அழைத்து அவர்களுடன் அளவளாவி

பிறகு மற்ற மண்டல மேல்லாளர்களை அழைத்து தன்னை அறிமுக படுத்தி அவர்களிடம் சிறிது பேசி அன்றைய தினத்தை சரியாக ஆறு மணிக்கு

முடித்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்ப கல்பனா வந்து மேடம் நம்ப துறை நண்பர்கள் உங்களுக்கு ஒரு வரவேற்ப்பு தர விரும்புகிறது உங்களுக்கு

நேரம் இருப்பின் இன்றே அதை குடுக்க விருப்பம் என்று சொல்ல காவியா தாராளமாக என்று சொல்லி மீண்டும் அவள் அறைக்கு சென்று

அவளை நேர்ப்படுத்திக்கொண்டு கல்பன்னவை அழைத்து தான் தயார் என்று சொல்ல மற்றவர்களும் அங்கே வந்து சேர அன்றைய விருந்து முடிய பத்து மனியாற்று.

வீட்டிற்குள் நுழைந்த பிறகு தான் அவள் தனது மொபைலை எடுத்து பார்க்க அதில் விஷால் தனக்கு பல முறை அழைத்திருப்பதை தெரிந்து கொள்ள

அவனை உடனே அழைக்க விஷால் மறுபக்கம் என்ன மா ஆச்சு என்று கேட்க காவியா தான் அன்று புது வேலையில் சேர்ந்ததை சொல்லி

கொஞ்ச நேரம் பேசி ஹே விஷால் இப்போ எங்கே இருக்கே என்று கேட்கும் குரலிலேயே அவனை அப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆவல்

தெரிந்தது. விஷாலுக்கு என்ன கிடைக்கும் தேனை ருசிப்பார்க்க கசக்குமா என்ன இன்னும் அறை மணியில் வருவதாக சொல்ல அவனே கவி

என்ன பிராண்ட் என்று கேட்க காவியா இல்லை வேண்டாம் என்று சொல்ல விஷால் புரிந்துக்கொண்டான் அவள் புது வேலை செய்த மாற்றம் என்று.

விஷால் காவியாவின் கதவை திறக்க முற்ப்பட அது திறந்தே இருந்தது. காவியா இன்னமும் புடவை கட்டி இருப்பதை

பார்த்து என்ன எங்கே போகணும் என்று விஷால் கேட்க காவியா வா டா போய் ஜூஸ் சாப்பிட்டு வரலாம் என்றதும் விஷால்

என்ன ஆச்சு கவிக்கு புது வேலையில் புது ரூல் ஏதாவது இருக்கா வீட்டிலே கூட ட்ரிங்க்ஸ் கூடாது என்று விஷால் கேட்க

காவியா அவன் கன்னத்தில் செல்லமாக தட்டி ஷாலு இனி ட்ரிங்க்ஸ் ஒன்லி ஆன் அகேசன்ஸ் என்று சொல்லி ஷாலு இன்னைக்கு

நம்ப என் காரில் போகணும் நான் மீண்டும் கார் உபயோகிக்க போகிறேன் என்று சொல்லி கார் சாவியை விஷாலிடம் குடுத்தாள்.

ரொம்ப நாள் ஆனதால் அவள் கார் ஸ்டார்ட் செய்ய கொஞ்ச நேரம் ஆனது. பிறகு அவர்கள் சென்று ஜூஸ் குடித்து வீடு வரும் வரை

காவியா புது வேலை பற்றிய புராணத்தை பற்றி பேசிக்கொண்டே வர விஷால் அவளின் குதுகலத்தை மெளனமாக ரசித்துக்கொண்டு வந்தான்.

காவியா மீண்டும் ஒரு குழந்தை போல் பேசியது அவனுக்கு உண்மையிலேயே சந்தோஷத்தை கொடுத்தது.

வீடு அருகே வரும் சமயம் விஷாலுக்கு காவியா மீண்டும் கார் உபயோகிக்க போவதாக சொன்னது நினைவுக்கு வர டாஷ் போர்டில் பெட்ரோல்

இருக்கிறதா என்று பார்த்து அடுத்து வந்த பெட்ரோல் நிலையத்தில் காரை நிறுத்தி டான்க் நிரப்பி அங்கேயே காவியாவிடம் டிரைவர் பற்றி கேட்க

காவியா இனி மேல் தான் பார்க்க வேண்டும் என்று சொல்ல விஷால் அவன் மொபைலில் அவனுக்கு தெரிந்த டிரைவர் ஒருவனை அழைத்து அடுத்த

நாள் காவியா வீட்டு விலாசத்திற்கு வருமாறு சொல்லி காவியாவை பார்க்க, காவியா விஷால் தன் மேல் எடுத்துகொள்ளும் அக்கறை கண்டு மிகவும் சந்தொஷபட்டாள். அவன் வீட்டு முன் காரை நிறுத்தியதும்

காருக்குள்ளேயே அவன் முகத்தை இழுத்து அழுத்தமாக அவனை முத்தமிட்டு நன்றியுடன் அவனை பார்க்க விஷால் சிரித்துக்கொண்டே

அவள் தலை முடியை ஆதரவாக தடவி குடுக்க கார் நின்ற பின்னும் காவியா விஷால் தோள் மேலேயே சாய்ந்து இருந்தாள்.

விஷால் உள்ளே போகலாமா என்று கேட்டு அவளை அசைக்க காவியா இறங்கி வீட்டிற்குள் சென்றாள்.
வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நிமிடம் காவியா பழைய காவியாவாக மாறி விஷால் உள்ளே வரும் வரை பொறுமையாக

இல்லாமல் அவன் கையை பிடித்து இழுத்து அப்படியே பின்புறமாக சென்று அங்கு இருந்த சோபாவில் அவனை அவள் மேல்

சாய்த்துக்கொண்டு விழுந்தாள். விஷால் காவியாவை இந்த மாதிரியான மனநிலையில் பார்த்து வெகு நாட்கள் ஆனது. அவனும்

தானாக அவள் இருந்த அதே உணர்வுடன் அவளை படர்ந்தான். அவள் உடுத்தி இருந்த புடவை யாரால் அவிழ்க்க பட்டது என்று தெரியாமல்

சில நொடிகளில் அவள் புடவை இல்லா பதுமை ஆனாள். சிலருக்கு தான் தெரியும் அரை நிர்வாணமே கவர்ச்சி என்று

விஷால் எத்தனையோ முறை இந்த நிலையில் காவியாவை ரசித்து இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவள் அவன் பார்வைக்கு

மேலும் கவர்ச்சியுடன் தான் அவள் தெரிந்தாள் இந்த தேடலுக்கு தான் அவள் எப்போது அழைத்தாலும் அவன் ஓடி வர காரண
ம்.

காவியா சமீபத்தில் விஷாலுடன் உறவு கொண்டது மது எடுத்த பிறகு தான் ஆனால் இன்று அவள் முழு சுயநினைவுடன் அவனை

புணர விரும்பியது அவளுக்கு ஒரு புது அனுபவமாக, காம நாளங்கள் மட்டுமே அவள் உணர்வுகளை இயக்கம் நிலை ஒரு புத்துணர்வை

குடுக்க காவியா விஷாலை தனது முழு பலத்துடன் இறுக்கி அணைக்க அவன் அந்த அணைப்பில் திக்குமுக்காடி போனான்,

மெதுவாக அவள் அணைப்பில் இருந்து அவன் கொஞ்சம் விலகி தனது உடையை கழடலாமா இல்லை காவியாவை போல அரை நிர்வாணமாக

இருக்கலாமா என்று யோசிக்கும் சமயம் காவியா அவன் உடைகளை அகற்றும் வேலையை ஏற்கனவே ஆரம்பித்து அவன் உள்ளாடை வரை
சென்று விட்டாள்
விஷாலின் வெற்று மார்பில் அடர்ந்து இருந்த கருமையான முடி கூட்டத்தில் இருந்து ஒரு மென்மையான நறுமணம் வெளிப்பட

காவியாவை அது போதை ஏற்ற காவியா அவள் பற்களால் அவன் மார்பு சதையை புதிதாக பல் முளைத்த குழந்தை கடிப்பது

போல் கடிக்க விஷால் போலியாக வலிக்கிறது என்று குரல் குடுக்க அது காவியாவிற்கு இன்னும் நன்றாக கடி என்று சொல்லுவது போல்

ஒலிக்க அவள் முகத்தை இன்னமும் அழுத்தமாக அவன் மார்பில் பதித்து அவள் பற்களை மற்றும் நாக்கையும் பரவ விட விஷால் இன்ப

வலியில் துடித்தான் அவனும் அவள் செயலுக்கு தகுந்த வகையில் ஏதாவது செய்வது தானே ஆண்மைக்கு இலக்கணம் அவன் கைகள் தான்

இப்போதைக்கு அவன் உதவிக்கு இருந்தது அதுவும் அவன் கைகள்.

அவளின் மெத்தென்று இருந்த பின்புறம் தான் அவன் கைகளுக்கு வசப்பட


விஷால் நறுக்கென்று அவளை கிள்ள அவள் வலியால் கொஞ்சம் துள்ள அதனால் அவர்கள் இருவர் உடல்களுக்கும் இடையே கொஞ்சம்

இடைவெளி ஏற்ப்பட அந்த இடைவெளியில் விஷாலின் கைகள் உள்ளே நுழைந்து காமத்தின் நுழைவாயலான ஒரு பெண்ணின் கொங்கைகளை

பிழிய காவியா முதலில் வலியால் திமிறியது போக தற்போது விஷால் கைகளில் சிக்கிய அவளின் கொங்கைகள் அவளை காமத்தின் எல்லைக்கு

அழைத்து செல்ல அவள் திமிரிக்கொண்டே விஷால் அருகே தரையில் சாய விஷால் தானாக அவள் மேல் படர்ந்து அவனின் காம தெர்மோ மீட்டரான

அவனின் முறுக்கேறிய ஆண்மை காவியாவின் கால் நடுவே துருத்திக்கொண்டு நிற்க காவியாவின் அரை நிர்வாணம் முழுமையானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக