http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : காவியாவின் பயணம் - பகுதி - 21

பக்கங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

காவியாவின் பயணம் - பகுதி - 21

இன்று அவள் பழைய காவியாவாக

காமம் தேவையான விகிதத்தில் அவளுள் ஊற அதை ஏற்று கொள்ள அவளுக்கு விருப்பமான ஆண் மகன் அருகே இருக்க காம ரசம்

வெள்ளமாக அவள் உடலில் பெருக்கெடுத்தது. அதை விஷால் நன்றாக உணர்ந்தான் அவனும் அவளின் காம பிரதிபலிப்பின் அங்கமாக

அவளுக்கு ஈடு குடுக்க முயற்சிதான் என்று தான் சொல்ல முடியும். அவர்கள் இருவரும் சோர்வுற இன்று வழக்கத்தை விட அதிக நேரம்

ஆனது என்று சொல்லி தான் ஆகணும்.

காவியா களைப்புடன் விஷால் அருகே கிடக்க விஷால் இன்னமும் குத்திட்டு நின்ற அவளின் காம்புகளை அவன் விரல்களால் லேசாக திருகி

கொண்டே அவள் உடலை ஒட்டி படுத்திருந்தான். காவியா கொஞ்ச நேரம் கழித்து விஷாலை தட்டி விஷால் நீ எனக்கு இன்னும் ஒரு பெரிய

உதவி செய்ய வேண்டும் என்று கேட்க இன்னமும் பாதி மயக்கத்தில் இருந்த விஷால் சொல்லு நான் உன் சேவகன் என்று வசனம்

பேச அடுத்து காவியா சொன்னது அவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.கவி என்ன சொல்லறே நீ எப்போ கன்சீவ் ஆன எத்தனை மாதம் ஆச்சு டாக்டர் கிட்டே கான்பிச்சியா என்று ஒரு கணவன் ஆதங்கத்துடன்

கேட்பது போல் கேட்க காவியா பதட்டமே இல்லாமல் எனக்கு தெரிஞ்சு இப்போ ரெண்டு மாசம் முடிய போகுது ஆனா எனக்கு இந்த குழந்தை

வேண்டாம் அர்ஜுன் சம்பந்தப்பட்ட எதுவும் இனி என் வாழ்வில் எதுவும் இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணி அதே ரெண்டு மாசம் ஆகுது.

நீ கேட்கலாம் அப்போ எப்படி இந்த கரு என்று எனக்கு இந்த வைராகியம் வந்ததே நான் அர்ஜுன் கூட இருந்த அந்த கடைசி இரவில் தான்

இதற்கு மேல் என்னை எதுவும் கேட்காதே இந்த உதவி மட்டும் செய் என்று அவனிடம் கொஞ்சம் அதிகாரத்துடனே சொல்ல விஷால் அவள்

சொன்னதை கேட்டு இன்னமும் அதிர்ச்சியில் இருந்து விடுபடவில்லை. எப்படி காவியாவால் இந்த மாதிரி பேச முடியுது அதும் அவளின் முதல்

குழந்தையை எந்த பெண்ணும் அவ்வளவு எளிதில் கலைப்பதற்கு அச்சப்படும் நிலையில் இவள் இப்படி சுலபமாக சொல்லிவிட்டாலே என்று யோசித்தான்.

இருந்தும் அப்போதைக்கு வேறு எந்த பதிலையும் காவியா விரும்ப மாட்டாள் என்று தெரிந்து சரி நாளைக்கு மாலை நீ வந்த பிறகு பார்க்கலாம்

என்று சொல்லி வைத்தான். சொல்லி விட்டானே தவிர உள்ளுக்குள்ளே அவனுக்கு காவியாவின் இந்த நிலை ஒரு பெரிய குழப்பத்தை ஏற்ப்படுத்தியது.


விஷால் குழப்பத்துடனே உடை மாற்றி அவன் வீட்டிற்கு கிளம்பினான். காவியா விஷால் சென்றதும் அவள் படுக்கை அறைக்கு சென்று

நிம்மதியாக பல நாட்களுக்குள் பிறகு தூங்கினாள். காலை வாசல் மணி ஒலிக்க அவள் படுக்கை விட்டு எழுந்து கதவை திறக்க

வாசலில் ஒரு நடுத்தர வயதுடைய ஆண் ஆளுக்கு வணக்கம் சொல்ல காவியா யார் என்று தெரியாமல் இருந்தும் பதில் வணக்கம் சொல்லி

பிறகு நீங்க யார் என்று கேட்க அந்த ஆண் தனது பெயரை சொல்லி விஷால் சொன்ன டிரைவர் என்று அறிமுகப்படுத்திக்கொள்ள காவியா

ஓ ஆமாம் உள்ளே வாங்கள் என்று அழைக்க அவன் உள்ளே வந்து ஹாலில் நிற்க காவியா அவனை சோபாவில் அமர சொல்லி உள்ளே

போய் விஷாலை அழைத்து டிரைவர் வந்திருக்கும் விஷயத்தை சொல்ல அவனும் டிரைவர் பற்றி மீண்டும் ஒரு நல்ல சான்றிதழ் குடுக்க

காவியா கார் சாவியை எடுத்து வந்து டிரைவரிடம் குடுத்து தான் எட்டு மணி அளவில் கிளம்ப வேண்டும் என்று சொல்லி அவனை காரை

தயார் செய்ய சொன்னாள். பிறகு காலை கடன் முடித்து பல நாட்களுக்கு பிறகு காலை உணவு தயாரித்து டிரைவருக்கும் குடுத்து அவளும்

எடுத்து வேலைக்கு கிளம்பினாள்.

ஆபிஸ் சென்று அடையும் போது நேரம் ஒன்பது அடிக்க பத்து நிமிடங்கள் இருந்தது. காவியா உள்ளே சென்று அவள் காபினில் அமர கொஞ்ச நேரத்தில்

அவள் உதவியாள் கல்பனா வந்து அவளுக்கு காலை வணக்கம் சொல்லி அவள் இருப்பிடம் சென்றாள். காவியா கல்பனாவை அழைத்து காவியா

செய்ய வேண்டிய தினசரி வேலை முறை பற்றி கேட்க கல்பனா காவியா எதிரே அமர்ந்து காவியா தினமும் காலையில் பார்க்க வேண்டிய

ரிபோர்ட் காவியா MD கு அனுப்ப வேண்டிய ரிபோர்ட் பற்றி விவரமாக சொல்லி முடிக்க காவியா கல்பனா உதவியுடன் அன்றைய முதல்

வேலையை செய்து MD கு அவளின் முதல் ரிபோர்டை அனுப்பி விட்டு கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொண்டாள்.

கொஞ்ச நேரத்தில் அவள் மேஜை மேல் இருந்த தொலைபேசி ஒலிக்க காவியா எடுத்து காவியா இயர் என்று சொல்ல அந்த பக்கம் தருண் இயர் என்று

சொல்ல காவியா காலை வணக்கம் சொல்ல தருண் நேராக விஷயத்திற்கு வந்தான். காவியா உங்க முதல் தினசரி ரிபோர்ட் பார்த்தேன் குட் ஜாப்

ஆனா இதில் உங்க தனி திறமை எதிர் பார்க்கறேன் இந்த ரிபோர்ட் இது வரை நான் பார்த்த வாடிக்கையான ரிபோர்ட் ஆனா அதில் உங்க திறமை

புலப்படவில்லை என்று ரொம்ப நேர்மையாக சொன்ன விதம் தருண் கிட்டே தான் இன்னமும் அதிகமான கவனத்துடன் இருப்பது அவசியம் என்று

நினைத்து கொள்ள அடுத்து அவன் சொன்னது அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. காவியா இன்னைக்கு நீங்க வந்த கார் நல்லா மெய்ண்டைன்

பண்ண பட்டிருக்கு உங்க காரா என்று விசாரிக்க காவியா கொஞ்சம் ஆடி விட்டாள் அவள் வந்த போது நிச்சயமாக அவள் தருண் இருப்பதை கவனிக்க

வில்லை ஒன்று அவன் ரூமில் இருக்கும் செக்குரிட்டி கம்ல பார்த்து இருக்கணும் அல்லது அவள் காரை பற்றி கார் பார்க்கில் இருக்கும் செக்குரிட்டி கிட்டே

விசாரித்து இருக்க வேண்டும். ஆக இந்த இடத்தில அவள் கவனிக்க படுகிறாள் என்ற எண்ணம் அவளுக்கு ஒரு திருப்தியை குடுக்க தான் செய்தது.


காவியாவின் புது வேலையில் முதல் வாரம் வழக்கமானாதாக இருந்தது. அவள் தனது பொறுப்புகளை புரிந்து கொள்ள

கல்பனா மிகவும் உதவியாக இருந்தாள். காவியாவிற்கு முதல் வாரத்திலேயே புது சுழல் பிடித்து போனது. அவள் விஷாலிடம்

தனது கர்ப்பை கலைப்பு பற்றி சொன்னது கூட சுத்தமாக மறந்து போனது. சனிகிழமை அன்று விஷால் அவளுக்கு போன் செய்த

போதுதான் அவள் விழித்துக்கொண்டாள். உடனே விஷாலிடம் இன்றைக்கே போகலாமா என்று கேட்க விஷால் அவளுக்கு டாக்டர் விலாசம்

மட்டும் குடுத்து அவன் கூட வர முடியாததற்கான காரணத்தையும் வெளிப்படையாக சொன்னான் அவனுக்கு மிகவும் தெரிந்த டாக்டர் என்றும்

இந்த விஷயத்தில் தான் கூட வந்தால் டாக்டர் நேரிடையாக கேட்காவிட்டாலும் மனதில் ஒரு சந்தேக பார்வை இருக்க தான் செய்யும் என்று

சொன்னது காவியாவிற்கு எற்ப்புடையதாக இருப்பினும் மனதில் விஷால் மேல் இருந்த ஒரு பேய் காதலில் கொஞ்சம் கலங்க படத்தான் செய்ததது.

காவியா டாக்டரை சந்தித்து தான் வந்ததற்கான காரணத்தை சொல்ல டாக்டர் கொஞ்சம் ஆச்சரியத்துடன் விஷால் தன்னிடம் சொன்னது

உங்கள் கருவை காப்பாற்றி மகபேறு நல்ல விதமாக நடைபெற தானே விஷால் என்னிடம் கேட்டுக்கொண்டார் என்று சொல்ல காவியா கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து

பிறகு சமாளித்து இல்லை டாக்டர் அவர் அப்படி சொன்னது உண்மை தான் ஆனால் நானும் என் கணவரும் நேற்று இரவு ஆலோசித்த

போது இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தோம் என்றாள். டாக்டர் விடாமல் உங்க கணவர் இப்போ உங்க கூட

வந்து இருக்கிறாரா என்று வினவ காவியா இல்லை என்று தலை அசைத்தாள்.

டாக்டர் இதில் ஏதோ வில்லங்கம் இருப்பதை புரிந்து சரி காவியா நான் சில மருந்து தருகிறேன் அதை எடுத்து கொண்டு அடுத்த வாரத்தில்

எனக்கு போன் பண்ணி நேரம் முடிவு பண்ணி செய்து விடலாம் என்று சொல்லி காவியாவை அனுப்பி வைத்தார்.

காவியா வெளியே வந்ததும் முதல் வேலையாக விஷாலுக்கு போன் பண்ண கொஞ்ச நேரம் பிசியாக இருந்து பிறகு விஷால் பதில் அளித்தான்.

சொல்லு கவி டாக்டர் என்ன சொன்னங்க என்று கேட்க காவியா கோபத்துடன் அவங்க நீ சொல்லி குடுத்தா மாதிரி தான் சொன்னங்க

என்று கத்த விஷால் மெளனமாக இருந்தான். காவியா அவன் மௌனத்தால் மேலும் ஆத்திரம் கொண்டு விஷால் உன்னை நான் ரொம்ப

நம்பி விட்டேன் இனி நீ என்னை பார்க்க வாரதே என்று சொல்லி லைனை கட் பண்ணி வீட்டிற்கு கிளம்பினாள்


வழியில், அடுத்து தன் வயிற்றில் வளரும் கருவிற்கு என்ன முடிவு என்று நினைத்து மீண்டும் வந்தனா தான் அவளுக்கு

ஆபத்பான்டவனா நினைவுக்கு வர வந்தனாவை அழைத்தாள். வந்தனா வழக்கமான முறையில் காவியாவின் நலம் விசாரித்து

எதற்கு அழைத்தாள் என்று கேட்க காவியா தனது பிரெச்சனை யை சொல்ல வந்தனா இது ஒரு சின்ன விஷயம் நாளைக்கு

ஞாயிறு தானே காலையில் வீட்டிற்கு வருவதாக சொல்லி வைத்தாள்.
காவியாவிற்கு அன்று இரவு முழுக்க கவலை அவள் உடன் வளரும் ஒரு புதிய ஆனால் இன்றைய தேதியில் வேண்டாத

ஒரு ஜீவனான அவள் வயிற்றில் உள்ள கருவை பற்றியது தான். ஞாயிறு காலையிலேயே எழுந்து விரைவாக தனது வேலைகளை

முடித்து வந்தனா விற்காக காத்திருந்தாள். பதினோரு மணி அளவில் வந்தனா வந்து நான் என் வழக்கமான டாக்டரை கேட்டேன்

இன்றே வர சொன்னார்கள் போகலாமா என்று சொல்ல அந்த வார்த்தை ஏதோ டாக்டரே அவளிடம் கருவை கலைத்து விட்டேன் என்று

சொன்னது போல் இருந்தது. இருவரும் கிளம்பி டாக்டர் இடத்தை அடைய டாக்டர் மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டிருந்தார்கள் வந்தனாவை

பார்த்து புன்முறுவல் செய்ய வந்தனா காவியாவை அறிமுக படுத்தி வைத்தாள். டாக்டர் ஹலோ சொல்லிவிட்டு இப்போ நான் மருத்துவமனைக்கு

தான் செல்கிறேன் வாங்க அங்கே போய் பார்க்கலாம் என்று இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்றார்.

அங்கே டாக்டர் தனது மேற்பார்வையை முடித்துக்கொண்டு அறைக்கு வந்து காவியாவை பரிசோதித்து அவளை வழக்கமான பரிசோதனை செய்ய

சொல்லி அன்றே அவளுக்கு கருகலைப்பை செய்து முடித்தார். காவியா வந்தனாவிற்கு நன்றி சொல்லி இருவரும் கிளம்ப வந்தனா வழியில் இருவருக்கும்

வேண்டிய உணவை வாங்கி காவியா வீட்டிற்கு சென்றனர். காவியாவுடன் இரவு வரை இருந்து பிறகு வந்தனா கிளம்ப காவியா சோர்வாக தூங்கி போனாள்.அடுத்த நாள் தூக்கம் கலைய கொஞ்சம் தாமதம் ஆனது ஆனால் எழுந்த பிறகு வேலை நினைவுக்கு வர வேகமாக கிளம்பினாள். வேகமாக கிளம்ப

மற்றுமொரு காரணம் இன்று தருண் கவனிக்கறானா அல்லது அன்று நடந்தது ஒரு நாள் விஷயமா என்பதை தெரிந்து கொள்ள ஒரு நெருடல்.

டிரைவர் வந்தவுடன் உடனே கிளம்பி அலுவலகம் செல்ல இன்று இன்னமும் கொஞ்சம் முன்னமே வந்தது போல் தோன்றியது. அவள் இறங்கி டிரைவரை

வேண்டும் என்றே அருகே இருந்த உணவு விடுதியில் உணவு வாங்க சொல்லி காவியா கார் உள்ளே அமர்ந்து இருக்க அடுத்த சில நிமிடத்தில் தருண்

அவனது காரை ஒட்டி வந்து அவள் கார் அருகே நிறுத்தி அங்கே இருந்த செக்யூரிட்டி கிட்டே கார் சாவியை குடுத்து இறங்கி காவியாவின் கார் அருகே

வந்து கொஞ்ச நேரம் நிற்க காவியா இறங்குவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்க தருண் முன் பக்கம் வந்து உள்ளே காவியா இருப்பதை பார்த்து

அவளை பார்த்து ஹலோ சொல்ல இனியும் இறங்காமல் இருக்க முடியாது என்று கீழே இறங்கி ஹலோ சொல்ல என்ன இன்னைக்கு வேலைக்கு

வருவதாக இல்லையா என்று கிண்டலாக கேட்க காவியா காரணத்தை சொல்ல தருண் ஏன் நீ இன்னமும் நம்ப மெஸ்ஸில் சேரவில்லையா என்று கேட்க

காவியா தலையை அசைக்க தருண் கவலை வேண்டாம் உணவு தரம் நல்லாவே இருக்கும் என்று சொல்லி மேலும் அங்கே நின்று பேசாமல்

உள்ளே செல்ல காவியா ஒரு குழப்பத்தில் இருந்தாள். தருணும் அதே இனம் தானா என்று.

தருண் உள்ளே சென்ற பிறகு நான் காரில் இருந்து இறங்கி அலுவலகத்திற்குள் சென்றேன். கல்பனா விஷ் செய்ய நானும் விஷ் செய்து அன்றைய வேலைகளை ஒழுங்கு படுத்தினேன். பதினோரு மணி அளவில் தருண் அழைக்க நான் அவர் அறைக்குள் சென்றேன். என்னை அமர சொல்லி காவியா இன்னைக்கு மூன்று மணிக்கு ஒரு முக்கியமான கிளைன்ட் மீட்டிங் இருக்கு நீயும் கலந்துக்கனும் என்று சொல்லி என் கையில் ஒரு போல்டரை குடுத்தார் நானும் சரி என்று சொல்லி என் இடத்திற்கு வந்தேன். எனக்கு ஒரு சிறு குழப்பம் நான் வேலை பார்த்த முந்தைய இடத்தில் இப்படி கிளைன்ட் மீட் பற்றியெல்லாம் பொதுவாக மேல் மட்ட அதிகாரிகளே தான் விவாதிப்பார்கள் ஆனால் இங்கே நான் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே என்னை இப்படி கலந்துக்க சொல்லுவது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த நிமிடம் நான் என்னையே அறியாமல் செய்த தவறு என் இடத்திற்கு சென்றதும் கல்பனாவை அழைத்து அந்த மீட்டிங் பற்றி சொன்னது அப்போவும் அவள் காட்டிய ஆர்வத்தை பார்த்து கொஞ்சம் எச்சரிக்கையாய் இருந்திருக்கணும் ஆனால் என் மகிழ்ச்சியில் அந்த விஷயத்தையெல்லாம் கவனிக்க தவறவிட்டேன். கல்பனா ஆர்வத்துடன் போல்டரை திறந்து படித்து அவள் வைத்திருந்த படில் சில குறிப்புகளை எடுத்து கொள்ள நான் எனக்கு குறிப்பு எடுக்க தான் அப்படி செய்கிறாள் என்று எடுத்துக்கொண்டேன்.


ஏற்கனவே என் அலுவலகத்தில் பார்த்திருக்கேன். தருண் என்னை எல்லோருக்கும் அறிமுக படுத்த நான் எல்லோருக்கும் கை குடுத்தேன் அவர்கள் எல்லோரும் தங்களை அறிமுக படுத்திக்கொள்ள தருண் மீட்டிங்கை ஆரம்பித்தார். முதலில் எங்கள் நிறுவனத்தை பற்றி ஒரு சிறு குறிப்பு குடுத்து பேச அடுத்து என் பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் நம் நிறுவன உற்பர்த்திகளை பற்றி விளக்குமாறு கேட்டு கொள்ள அவளும் அதை விவரமாக விளக்கினார். ஆனால் நான் கவனித்த ஒன்று எங்கள் விருந்தினர்கள் நடுவே எந்த கேள்விகளும் கேட்கவில்லை. அடுத்து தருண் அடுத்த பெண்ணை நிறுவனத்தின் மனித வளம் எத்தனை இடங்களில் எங்கள் கிளைகள் இருக்கின்றன என்ற விஷயங்களை எடுத்து சொல்ல அடுத்து என் வாய்ப்பு என்று காத்திருந்தேன்.


ஆனால் தருண் என்னை அழைக்காமல் அவர் அடுத்து அன்றைய மீட்டிங்கின் பொருளை எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். எனக்கு கொஞ்சம் வருத்தம் என்னை பங்குக்கொள்ள விடாமல் எதற்கு என்னை மீடிங்கில் கலந்து கொள்ள அழைக்கணும் என்று. தருண் பேசி முடித்ததும் பிரெண்ட்ஸ் லெட்ஸ் ஹவ் சம் டி என்று சொன்னதும் அறை கதவை திறந்து கொண்டு இரு பெண்கள் டி மற்றும் ஸ்நாக்ஸ் எடுத்து வந்து மேஜை மீது வைத்து விட்டு சென்றனர்.


மீண்டும் மீட்டிங் ஆரம்பிக்க விருந்தினர்கள் அவர்களுடைய எதிர்பார்புகளை எடுத்து சொல்ல தருண் குறித்து கொண்டார் மற்ற இரு பெண்களும் அதை செய்வதை பார்த்து நானும் குறிப்பு எடுக்க ஆரம்பித்தேன். அவர்கள் பேசி முடிக்க தருண் பிரெண்ட்ஸ் உங்கள் தேவைகள் என்னவென்று அருமையாக எடுத்து சொன்னீர்கள் என்னுடைய சந்தோஷமெல்லாம் நீங்கள் விரும்பும் அனைத்தையுமே எங்கள் நிறுவனம் எளிதாக டெலிவர் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது என் சக நண்பர்களும் அதையே தான் சொல்லுவார்கள் என்று நம்புகிறேன் என்று சொல்லி எங்கள் மூவரையும் பார்க்க நாங்களும் தலை அசைத்து ஆமோதித்தோம் தருண் கொஞ்சம் நிறுத்தி பிரெண்ட்ஸ் என்னடா தேவையில்லாமல் எதற்கு காவியாவை இந்த மீடிங்கில் கலந்துக்க செய்து அவர்கள் பங்களிப்பே இல்லையே என்று உங்கள் மனதில் சந்தேகம் இருந்தால் மன்னிக்கவும் ஆங்கிலத்தில் சொல்லுவார்களே ஆல்வேஸ் தி பெஸ்ட் பார் தி எண்டு என்று அது போல காவியா தான் இனி இந்த ப்ராஜக்டின் ஒருங்கினைபாளராக செயல் பட போறார் என்று சொன்னதும் எனக்கு என் தலையில் கூடை கூடையாக ரோஜாக்களை கூட்டியது போன்று இருந்தது. நான் எழுந்து நின்று நன்றி தருண் என்று சொல்லி இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது ரொம்ப சிறந்த ஒரு அங்கீகாரம் நிச்சயம் என் முழு திறனையும் வெளிபடுத்துவேன் என்ற உறுதியை தருணுக்கு அளித்து நம் புதிய நண்பர்களுக்கு அவர்கள் தேவைகளை அவர்கள் விரும்பும் வகையில் எங்கள் நிறுவனம் அளிக்கும் அதற்கு என் முயற்சி முழுமையாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்று சொல்லி முடிக்க என் அருகே இருந்த மற்ற இரு பெண்கள் என்னை வாழ்த்த வந்திருந்த ஆண்கள் எனக்கு கை குடுத்து வரவேற்றனர்.


மீட்டிங் நிறைவு பெற எல்லோரும் கிளம்ப தருண் என்னை அழைத்து காவியா நீங்க கொஞ்சம் என் காபினுக்கு வாங்க என்றதும் நானும் அவருடன் காபினுக்கு சென்றேன். தருண் என்னிடம் காவியா நான் உங்கள் மேல் நூறு சதவீத நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை உங்களுக்கு குடுத்து இருக்கிறேன். நீங்கள் என் நம்பிக்கையை சிதைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இந்த அச்சைன்மெண்டில் நம்ப கம்பெனிக்கு நெறைய எதிர்பார்ப்பு இருக்கு அதே சமயம் இது அதிகமாக லாபம் குடுக்க போகும் ப்ராஜெக்ட் நான் இவ்வளவு வலியுறித்தி சொல்லுவதன் நோக்கத்தை நீங்கள் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பீர்கள் ஆல் தி பெஸ்ட் என்றார். நானும் என் மேல் நிறுவனம் வைத்த நம்பிக்கையை நினைத்து பெருமையுடன் என் இடத்திற்கு சென்றேன். என் இடத்திற்கு சென்ற போதே கல்பனா என்னிடம் மேடம் என்ன ஆச்சு மீட்டிங் வெற்றி தானே என்றதும் நானும் அவளிடம் பெருமையாக நடந்ததை சொன்னேன். எனக்கு தெரியாமல் நான் செய்த ரெண்டாவது தவறு.


வெள்ளிகிழமை தருண் என்னிடம் காவியா இந்த ப்ராஜெக்டிற்கு நம் நிறுவனம் ஒரு பட்ஜெட் போட்டிருக்கு அதில் நீங்கள் எங்களிடம் அனுமதி பெறாமலே செலவு செய்ய ஒரு தொகையை நிர்ணயத்திற்கு அதை பற்றி நம் பைனான்ஸ் ஹெட் உங்களிடம் தெரிவிப்பார் நாளைக்கு நீங்கள் நம் கஸ்டமர்களை வரவேற்க ஒரு டின்னெர் மீட் அரேஞ் செய்யபட்டிருக்கு அதில் நீங்களும் பங்கேற்க்கனும் என்றதும் நானும் ஒத்துக்கொண்டேன். மீண்டும் என் கரு கலைப்பு முடிவிற்கு ஒரு தடை வந்திருக்கு ஆனால் இது என் வேலை சம்பந்தப்பட்டது என்பதால் பெரிதாக கவலை படவில்லை. வந்தனாவை அழைத்து விஷயத்தை சொல்லி டாக்டர் அப்பைன்த்மென்ட் திங்கட்கிழமைக்கு மாற்ற கேட்டுக்கொண்டேன்.


சனிகிழமை மாலையில் என் நிறுவன கார் என்னை வீட்டில் இருந்து அழைத்து செல்ல டின்னெர் நடக்கும் ஹோட்டலுக்கு ஏழு மணிக்கு சற்று முன்னதாகவே நான் சென்று விட்டேன். அங்கே சில தெரியாத முகங்கள் இருக்க நான் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். சிறிது நேரம் பிறகு தருண் மற்றும் அவருடன் நான்கு ஆண்கள் வர தருண் அவர்களை அறிமுகம் செய்து இவர்கள் நம் நிறுவனத்தின் செயல் இயக்குனர்கள் என்றதும் நானும் அவர்களுக்கு மரியாதையுடன் முகமன் செய்தேன்.


அதில் ஒரு இயக்குனர் தருணின் சாயலிலேயே இருக்க நான் ஆர்வ மிகுதியால் அவரிடம் சார் ஆர் யு ரிலேடட் டு தருண் என்றதும் அவர் எஸ் காவியா என் பெயர் கிரண் தருண் என் சொந்த அண்ணன் என்றார் கிரணுக்கு வயது ஒரு முப்பதுக்குள் தான் இருக்கும்.


கஸ்டமர்கள் வந்ததும் டின்னெர் ஆரம்பானது இப்படி நடக்கும் விருந்துக்களில் வழக்கம் போல காக்டெயில் முதலில் ஆரம்பமானது. ஆண்கள் முதலில் தங்களுக்கு பிடித்த மதுவை தேர்வு செய்து எடுக்க அங்கிருந்த பெண்கள் சற்று தள்ளியே இருந்தோம் தருண் கை ஆட்டி கமான் லேடீஸ் ஜாயின் என்று அழைக்க எங்களில் இரு பெண்களை தவிர மற்றவர்கள் மது செர்வ் செய்யும் இடத்திற்கு சென்றோம். கிரண் என்னிடம் நான் உதவட்டுமா என்று கேட்டு அவராகவே பார் டெண்டரிடம் ஒரு கலவையை சொல்ல அவனும் கலந்து கோப்பையில் ஊற்றி கிரணிடம் குடுக்க கிரண் என்னிடம் குடுத்து கம் என்று அழைக்க நானும் அவனுடன் சென்று ஒரு ஓரத்தில் நின்று பேச ஆரம்பித்தோம். கிரண் எடுத்தவுடனே காவியா எனக்கு தருண் மீது பயங்கர கோபம் என்றதும் நான் ஏன் இந்த கான்ட்ராக்ட் உங்களுக்கு உடன் பாடு இல்லையா என்றதும் கிரண் சத்தமாக சிரித்து கம் ஆன் காவியா நிறுவன தலைவலியை நான் என்றுமே எடுத்து கொண்டது இல்லை தருண் பணம் பண்ணுகிறான் அதை செலவு செய்யத்தானே எங்கள் பெற்றோர்கள் என்னை பெற்றார்கள் அதனால் பிஸ்னெஸ் எனக்கு பாக்கெட் மணி குடுக்கும் வங்கி அவ்வளவு தான் என்றதும் நான் அப்போ தருண் உங்க பாக்கெட் மணியை குறைத்து விட்டாரா என்றேன் கிரண் என் பின்புறத்தை தட்டி காவியா நீ என்னை மடக்க வேண்டும் என்றே பேசுகிறாயா என்றதும் நான் இல்லை கிரண் நீங்கள் தருண் மீது கோபமாக இருக்க காரணம் தெரிந்து கொள்ள தான் கேட்டேன் என்றேன்.


அப்புறம் உங்களுக்குள் தனிப்பட்ட கோபம் இருந்தால் அதை தெரிந்து கொள்ள கூடிய உரிமையோ ஆவலோ இல்லை சாரி என்றேன். கிரண் மீண்டும் என் பின்புறத்தை தட்டி தருண் மேல் கோபமே உன்னால் தான் என்றதும் நான் திகைப்புடன் ஏன் என்னால் என்றேன். கிரண் கோபம் இருக்கிறதா என்னிடம் எங்கள் நிறுவனத்தில் இவ்வளவு அழகான இளமையான அம்சமான பெண்ணை வேலைக்கு சேர்த்திருப்பதை என்னிடம் மறைத்து விட்டானே என்று சொல்லி இப்போ சொல்லு என் கோபம் சரி தானே என்றார். நான் இப்போ சிரித்து அப்படி யாரையும் நான் இதுவரை நம் நிறுவனத்தில் பார்க்கவில்லையே என்று சொன்னதும் காவியா நம்ப நிறுவனத்தின் கொள்கையே பொய் சொல்ல கூடாது என்பது தான் அப்படி இருக்க நீ இவ்வளவு பெரிய பொய்யை ஒரு இயக்குநரிடமே சொல்லறியே என்றார். நான் பதில் சொல்லாமல் இருக்க நீ நிச்சயம் கண்ணாடியில் உன்னை பார்த்து இருப்பாய் அப்படி இருக்கும் போது பார்க்கவேயில்லை என்று பொய் சொல்லுகிறாய் என்று மீண்டும் பின்புறத்தை தட்டினார். நான் நன்றி கிரண் என்னை புகழ்ந்ததற்கு ஆனால் நீங்கள் இப்போ பொய் சொல்லுவது போல தோன்றுகிறது என்று சொல்லியபடி கிரணின் கையை மெதுவாக தட்டினேன்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக