http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : காவியாவின் பயணம் - பகுதி - 22

பக்கங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

காவியாவின் பயணம் - பகுதி - 22

தூரத்தில் இருந்து நானும் கிரணும் பேசிக்கொண்டிருப்பதை தருண் கவனித்து கொண்டிருப்பதை நான் உண்மையிலேயே கவனிக்கவில்லை. என் கையில் இருந்த கோப்பையுடன் வந்திருந்த விருந்தாளிகளை ஒரு பண்பிற்காக ஹலோ சொல்லிக்கொண்டே நடக்க என் அலுவலகத்தில் விற்பனை பிரிவில் இருக்கும் ஒரு பெண் நிறுத்தி ஹலோ காவியா என் பெயர் கங்கா என்று அறிமுகம் செய்து கொள்ள நானும் ஹலோ சொல்லி நின்று பேசுவதா இல்லை கிளம்புவதா என்று யோசிக்கும் போது கங்கா என்னிடம் காவியா நீங்க கிரண் கிட்டே பேசிக்கொண்டிருந்ததை கவனித்தேன் ஆனால் ஒரு சின்ன எச்சரிக்கை அவர் நம்ப நிறுவனத்தின் இயக்குனர் என்றாலும் அவருக்கு நம் போட்டி நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாக பரவலா பேசபடுகிறது நீங்கள் புதிதாக சேர்ந்து இருப்பதால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்வது நல்லது என்று சொன்னேன் என்றாள். ஆனால் அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வு இவள் நான் கிரணுடன் அப்படி சிரித்து பேசுவதால் பொறாமை படுகிறாள் என்று தான் தோன்றியது. இருந்தும் தேங்க்ஸ் கங்கா நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தேன்.


விருந்து பதினோரு மணிக்கு களைகட்டியது இன்னும் பலர் நேரம் கடந்து வந்து கலந்து கொண்டனர். தருண் மிகவும் பிசியாக எல்லோரிடமும் பேசிக்கொண்டும் அவர்களை உபசரித்துக்கொண்டும் இருக்க எனக்கு அவருடன் பேசும் சந்தர்ப்பமே கிட்டவில்லை. நான் கூட்டத்தில் கலந்து விட்டாலும் என்னை தேடி கண்டு பிடித்து கிரண் என் அருகே வந்து என்ன காவியா காணாம போய்டீங்க என்று சொல்லி என் கையில் இருந்த கோப்பை காலியாக இருப்பதை பார்த்து எத்தனை ரவுண்டு முடித்தாச்சு என்றதும் நான் தலை அசைத்து அதெல்லாம் இல்லை நான் வெறும் சோஷியல் ட்ரின்கர் முதல் ரவுண்டு தான் என் கையில் இன்னும் இருக்கு என்றதும் கிரண் என் கையில் இருந்த கோப்பையை பலவந்தமாக வாங்கி அருகே வைத்து ஜஸ்ட் வெய்ட் பார் மி ஐ வில் பி பாக் இன் எ மொமென்ட் என்று சொல்லி சென்று கையில் மது நிரப்பிய இரு கோப்பையுடன் மீண்டும் வந்தார். ஆனால் இரு கோப்பையுமே ஒரே ப்ரண்ட் என்பது பார்க்கும் போதே தெரிய நான் கிரண் நான் இந்த ஸ்ட்ராங் ட்ரின்க் எடுத்துக்க மாட்டேன் என்று மறுக்க கிரண் அப்போ கண்டிப்பா நீ ஒரு அனுபவம் உள்ள ட்ரின்கர் ஆக தான் இருக்க முடியும் பார்த்த உடனே ஸ்ட்ராங் ட்ரின்க் என்று எப்படி சொல்லறே என்று என்னை மடக்க நான் கிரண் ப்ளீஸ் கம்பெல் செய்யாதீர்கள் என்று சொல்லி பார்த்தேன். ஆனால் கிரண் விடுவதாக இல்லை.

எனக்கும் தெரியும் இப்படிப்பட்ட விருந்துகளில் பெண்கள் தனியாக கலந்து கொண்டு அவர்கள் ட்ரின்க் எடுப்பவர்கள் என்று தெரிந்தால் அவர்களை விருந்து முடியும் போது முழு போதையுடன் தான் சக விருந்தாளிகள் அனுப்பி வைப்பார்கள். வேறு வழின்றி கிரண் கையில் இருந்து கோப்பையை வாங்கிக்கொண்டேன். அவர் சென்றதும் அதை வைத்து விடலாம் என்ற எண்ணத்தில். நான் வாங்கிக்கொண்டதும் கிரண் என்னை லேசாக அனைத்து திஸ் இஸ் தி ஸ்பிரிட் மை கேர்ள் என்று நானும் என் கையால் அவரை லேசாக அனைத்து தேங்க்ஸ் பார் தி ட்ரின்க் என்று சொல்லி நகர்ந்து கொண்டேன். கிரண் தன் கோட் பாக்கெட்டில் இருந்து ஒரு பிஸ்னெஸ் கார்ட் எடுத்து குடுத்து காவியா இது என் பெர்சனல் கார்ட் பார் யு என்று சொல்லி குடுக்க நான் வாங்கி படைத்து என் பையில் வைத்துக்கொண்டேன். கிரண் அடுத்து பேசும் போது காவியா உன் கீழே தானே கல்பனா என்று ஒரு பெண் வேலை செய்கிறாள் என்று கேட்க நான் ஆமாம் என்றேன். கிரண் அவ ரொம்ப நல்லா வேலை செய்ய கூடிய பெண் நீ ரொம்ப லக்கி அவ உனக்கு உதவியாளராக இருப்பதற்கு என்று சொல்ல நானும் உண்மை என்று ஆமோதித்தேன்.

பார்ட்டி களைக்கட்டி நடந்து கொண்டிருக்க மதுவின் தாக்கம் எனக்கு ரெஸ்ட் ரூமை தேட வைக்க நான் சென்று திரும்புகையில் பார்டி ஹாலின் வாசலிலேயே கிரண் நின்று இருந்தார். நான் சகஜமாக என்ன கிரண் கிளம்பியாச்சா என்றதும் கிரண் கண்ணடித்து ஆமாம் டார்லிங் உன்னுடன் கிளம்ப தான் காத்திருக்கிறேன் என்றதும் எனக்கு கிரன்னின் நோக்கம் புரிந்தது. என்ன மனுஷன் இவன் பார்த்த அறிமுகம் ஆன முதல் சந்தர்ப்பத்திலேயே ஒரு பெண்ணை அதுவும் அவன் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருத்தியை உறவு கொள்ள முயல்கிறானே என்ற நினைப்பும் அதே சமயம் அதற்கு காரணம் நான் கூட இருக்கலாமோ அவன் என்னை எளிதில் படுக்கையை பங்கு போட கூடிய பெண் என்ற எண்ணத்தை நான் நடந்து கொண்ட விதத்தில் அவனுக்கு ஏற்படுத்தி விட்டேனோ இருந்தும் இதை நாசுக்காக தான் கையாள வேண்டும் அவன் முகத்தில் அடித்தார் போல மறுத்து விட்டால் நாளைக்கு இந்த வேலைக்கே அவன் வேட்டு வைத்து விடுவான் அதனால் பார்க்கலாம் எப்படி சமாளிப்பது என்று முடிவு செய்து கிரண் என்னிடம் கார் இருக்கிறது மேலும் நான் ஒரு ஹோஸ்ட் என்ற நிலையில் வந்த விருந்தாளிகள் எல்லாம் போகும் வரை பார்ட்டியில் கலந்து கொள்வது தானே முறை நீங்களும் அதை தானே செய்ய வேண்டும் கம் லெட்ஸ் ஜாயின் தெம் என்று கிரண் கையை பிடித்து மீண்டும் பார்ட்டி ஹாலுக்குள் அழைத்து சென்றேன்.


உள்ளே சென்றதும் கிரண் ஜஸ்ட் எக்ஸ்க்யூஸ் மி சம் ஒன் ஹிஸ் கால்லிங் மி என்று சொல்லி கூட்டத்தில் கரைந்தேன். அந்த சமயம் தருண் என்னிடம் வந்து காவியா இஸ் கிரண் பாதரிங் யு என்று கேட்க நான் சிரித்து கொண்டே அதெல்லாம் ஒன்னும் இல்லை தருண் அப்படியே இருந்தாலும் என்னால் அதை சமாளிக்க முடியும் என்றதும் தருண் என் தோளில் தட்டி பிரேவ் கேர்ள் என்று சொல்லி நகர்ந்தார்.


விருந்தாளிகளின் வற்புறத்தலால் நான் மேலும் ரெண்டு மூன்று மது கோப்பைகளை எனக்குள் காலி செய்ய பார்ட்டி முடியும் போது போதை என்னை ஆட்க்கொண்டு இருந்தது. அப்போவும் கிரண் அருகே தான் நின்று கொண்டு இருந்தான். நான் கிரண் கிளம்பலாமா என்று நான் கேட்க இம்முறை கிரண் நீ கிளம்பு காவியா நான் ஒரு விருந்தாளியை அவர் இடத்தில் டிராப் செய்வதாக சொல்லி இருக்கேன் என்று என்னை கழட்டி விட்டான். போதை மிகுந்த பெண்ணால் எந்த ஆணுக்கு தான் லாபம் கிடைக்கும் இது குடிக்கும் பெண்களுக்கு ஒரு படிப்பினை.


இறுதியில் தருண் தான் எங்கள் நிறுவன டிரைவர் ஒருவனை அமர்த்தி என்னை வீட்டில் விடுமாறு செய்தார். அடுத்த நாள் போதையின் தாக்கம் பார்ட்டியின் அலுப்பு எல்லாம் கலந்து நான் தூக்கம் கலையும் போது மணி ஒன்னு அதன் பிறகு குளித்து சாப்பிடணுமே என்று பிரிட்ஜில் இருந்து என்றோ வாங்கி வைத்திருந்த பிரட் பட்டர் தடவி ரெண்டு ஸ்லைஸ் எடுத்து கொண்டு ஹாலில் சோபாவில் சாய்ந்தேன் மொபைலை எடுத்து எத்தனை மிஸ்ட் கால் மெச்செஜ் என்று நோட்டம் விட அதில் விஷால் ஆறு முறை நேற்று மாலையில் மட்டும் அழைத்து இருக்கிறான் என்று தெரிந்தது. எதற்கு அழைத்தான் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவனை அழைக்க அவன் ஹலோ காவியா என்ன நேத்து மதியமே பிளாட்டா என்று ஆரம்பிக்க எனக்கு கோபம் வந்தது. ஹே விஷால் ஒழுங்கா பேசு ஏன் எனக்கு வேலை வெட்டி இல்லை என்று நினைத்தாயா என்று அவனுக்கு பதில் அடி குடுத்து சரி எதுக்கு திடீரென்று என் ஞாபகம் வந்து நேத்து அத்தனை முறை கால் செய்தே என்று காரணத்தை கேட்க அவன் என்னடா செல்லம் தெரியாத மாதிரி கேட்கிறே நேற்று சனிக்கிழமை நீ என் ஒரே மது உன்னை குடிக்கலாம் என்று தான் என்றதும் எனக்கு ஆத்திரம் வர செருப்பு தான் கிடைக்கும் வந்தீனா முதலில் குடித்து என் வயிற்றில் நீ விட்டு சென்று இருக்கும் பொருளுக்கு பதில் சொல்லு என்று கத்த விஷால் சாரிடா அதற்காகவும் தான் உன்னை அழைத்தேன். என் நண்பனிடம் பேசினேன் அவன் தான் அவனுக்கு தெரிந்த டாக்டர் ரெண்டு மாதம் ஆனாலும் கூட அதை கலைத்து விட சிகிச்சை தருவதில் சிறந்தவர் என்று விலாசம் குடுத்தான். உன்னிடம் பேசி தேதி வாங்கலாம் என்று தான் உன்னை கால் செய்தேன் என்றதும் என் தேவையை கருதி சரி இப்போ கிளம்பி வா என்றேன்.


விஷால் வருவதற்குள் குளியல் போன்ற அன்றைய வேலைகளை முடித்து விஷாலுக்கு பிடித்த உணவு தயார் செய்து அவனுக்காக காத்திருந்தேன். அவன் வரும் போது மணி ஒன்று வந்ததும் அவனை சாப்பிட செய்து நானும் அவனுடன் அமர்ந்து சாப்பிட்டு ஹாலில் அமர்ந்தோம். விஷால் பேச ஆரம்பிக்கும் முன்னறே அவன் மேல் இருந்த கோபத்தை எல்லாம் சேர்த்து அவனை திட்டி தீர்த்தேன் அவன் கிட்டே இருக்கும் ஒரு நல்ல பழக்கம் நான் கோபமாக இருக்கும் போது நான் என்னதான் பேசினாலும் எதிர்த்தோ மறுத்தோ ஒரு வார்த்தை கூட பேச மாட்டான். அப்படி தான் இன்றும் இருந்தான். நான் கத்தி முடித்ததும் என்னை ஆதரவாக அணைத்துக்கொண்டு அவன் ஏற்பாடு செய்து இருந்த மருத்துவர் பற்றியும் அவரின் பெருமைகளை பற்றியும் சொல்லி அடுத்த சனிக்கிழமைக்கு நேரம் வாங்கி இருப்பதையும் சொல்ல நான் அவனின் அக்கறையை ஏற்று அமைதியானேன் என் கோபம் தணிந்து விட்டதை புரிந்து அடுத்து அவன் சாகசத்தை ஆரம்பித்தான். என்னை அந்த சோபாவில் தள்ளி என் மேல் அவன் படர நான் அவனுக்கு அடிமையானேன். அப்புறம் என்ன பாவி எப்போவும் போல என்னை காமத்தின் உச்சத்திற்கு எடுத்து செல்லும் வித்தையை வெகு நேர்த்தியாக செய்து என்னை அவன் ஆளுமைக்கு முற்றிலும் ஆக்கினான்.


அவன் மயக்கத்தில் இருந்து நான் விடுபட வெகு நேரம் ஆனது அந்த ஒரு காரணம் தான் அவன் எவ்வளவு பெரிய பெண் பித்தனாக இருந்தாலும் அவனை இப்போவும் நான் என் தேவைகளுக்கு உடல் உதவி அனைத்துக்கும் நாடுவது. அவன் இரவு இருவருக்கும் உணவு வாங்கி வந்து முடித்த பிறகு கிளம்பி அடுத்த சனிகிழமை வரும் நேரத்தை முடிவு செய்து கிளம்பினான். அவன் சென்றதும் நான் அடுத்த நாள் அலுவக வேலையை சரி செய்து படுத்தேன். திங்கட்கிழமை எப்போவும் போல ஒரு அரைமணி நேரம் முன்னதாகவே சென்று விட்டேன் அதை நான் இப்போ மட்டும் இல்லை என் வங்கி வேளையில் இருந்தே கடைப்பிடித்து வந்தேன்.

கல்பனா வந்து ஹலோ சொன்னதும் நானும் அவளை விஷ் செய்து சனிகிழமை பார்ட்டி பற்றி சொல்லி முக்கியமாக அங்கே கிரன்னை சந்தித்தது அவர் கல்பனாவை பற்றி உயர்வாக பேசியது எல்லாம் அவளிடம் சொல்ல அவள் அதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்து கொண்டதாக தெரியவில்லை அது எனக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது. அதை அவளிடம் கேட்டே விட்டேன். அதற்கு கல்பனா அமாம் மேடம் எல்லோரும் என் வேலையை பாராட்டுகிறார்களே தவிர எனக்கு உரிய உயர்வை தர மறுக்கிறார்கள் என்றதும் எனக்கு அவள் வருத்தம் நியாயமாகவே இருந்தது. அவளிடம் கவலை படாதே நான் அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது தருண்நிடமோ கிரன்னிடமோ சொல்லி நிச்சயம் அவள் வருத்தத்தை சரி செய்வதாக உறுதி அளித்தேன். அதாவது அவள் விரித்த வலையில் நன்றாக சிக்கிக்கொண்டேன்.


அதன் பிறகு எங்கள் வேலையில் மூழ்கி இருக்க லஞ்ச் சமயத்தில் தருண் என்னை பார்க்க விரும்புவதாக அவன் உதவியாளர் தெரிவிக்க நான் தருண் அறைக்கு சென்றேன். தருண் என்னிடம் ஹலோ சொல்லி என்னுடைய புதிய அசைன்மென்ட் பற்றி பேச விரும்புவதாக சொல்ல நான் கேட்க ஆரம்பித்தேன். தருண் மீண்டும் இந்த ப்ராஜெக்ட் பற்றி சொல்லி அதன் முக்கியத்துவம் பற்றி அறிவுறித்தி இதன் எந்த விவரமும் குறிப்பிட்ட சிலரை தவிர யாருக்கும் தெரிய வர கூடாது என்பதை குறிப்பிட்டு சொல்ல நானும் அதை உறுதி செய்தேன். அதன் பிறகு தருண் இந்த ப்ராஜெக்ட் சம்பந்தமாக நான் வெளியூர் செல்லவோ அல்லது சென்னையிலேயே வேறே இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தாலும் அதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அதே மாதிரி செலவும் எந்த கட்டுப்பாடும் கிடையாது என்று தெரிவிக்க நான் தருண் இந்த ப்ராஜக்டில் எந்த அளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றும் அவர் என் மேல் காட்டிய நம்பிக்கையும் என்னை உற்சாக படுத்தியது. சரி காவியா டூ யுவர் பெஸ்ட் என்று சொல்லி என்னை கிளப்ப நான் காலையில் கல்பனாவிற்கு தந்த வாரத்தையை நினைவில் கொண்டு தருண் ஒரு சின்ன விஷயம் என் உதவியாளர் கல்பனா ரொம்பவும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறாள் ஆனால் அவளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கருதுகிறாள் என்றதும் தருண் யார் இந்த கல்பனா என்று யோசிக்க நான் அவருக்கு உதவும் வகையில் கிரண் கூட அவளை பற்றி நம்பிக்கை சொன்னது பற்றி சொன்னதும் தருண் ஒ அந்த கல்பனாவா நான் பார்த்து கொள்கிறேன் நீ இதை பற்றி மறந்து விடு என்றதும் நானும் என் வேலையை செய்த திருப்தியில் திரும்பினேன்.
காவியாவிற்கு தருண் தந்த பதில் அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை என்றாலும் அதற்கு மேல் இந்த விஷயத்தில் அவளால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்து அவள் இடத்திற்கு வந்தாள். கல்பனா காவியாவை ரொம்பவும் எதிர்ப்பார்ப்புடன் பார்ப்பது காவியாவிற்கு தெரிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருந்தாள். அந்த வாரத்தின் இறுதியில் புதிய ப்ராஜக்ட் பற்றி காஸ்டமர்களுடன் ஒரு மீடிங்கிற்கு காவியா ஏற்பாடு செய்து அதை கவனிக்க சொல்லி கல்பனாவை அறிவுறுத்த கல்பனா காவியா தனக்கு குடுத்த வாக்கை காப்பற்றிதான் இதை செய்வதாக நினைத்து சந்தோஷப்பட்டாள். காவியா மாலை கிரண் மொபைலை அழைத்து கல்பனாவிற்கு தான் குடுத்துள்ள பொறுப்பை பற்றி சொல்ல கிரண் அவளை ரொம்பவும் சந்தோஷம் என்று சொல்லி இதற்காகவே நான் உனக்கு ஒரு டின்னெர் தரனும் என்றதும் காவியா நான் ரெடி என்னைக்கு என்று கேட்க கிரண் நானே உன்னை அழைத்து சொல்லுகிறேன் என்று கட் செய்தான்.


வியாழன் அன்று மதியம் கல்பனாவை அழைத்து நாளைய கூட்டத்திற்கு ஏற்பாடுகள் பற்றி விசாரித்து அவளுக்கு மேலும் சில விவரங்களை சொல்லி அதையும் கவனிக்க சொல்லி தருணை சந்தித்து கூட்டத்தை பற்றி விவாதிக்க சென்றாள். தருண் காவியாவின் ஏற்பாடுகளை கேட்டு குட் என்று ஒரே வார்த்தையில் முடித்து கீப் மி அப்தேடேட் என்று சொல்லி அவளை அனுப்பினான். காவியா வெள்ளிகிழமை கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தாள் கல்பனாதான் மேடம் நீங்க கவலையே படவேண்டாம் நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல காவியா ஓகே என்று தலை அசைத்தாள்


வெள்ளிகிழமை எங்கள் நிறுவனத்தின் கான்பரென்ஸ் ஹாலில் தான் கூட்டம் நடக்க ஏற்ப்பாடு செய்யபட்டிருந்தது. காலை பதினோரு மணிக்கு எங்கள் கஸ்டமர் என்னை அழைத்து காவியா மேடம் ஒரு சின்ன மாற்றம் செய்ய முடியுமா என்று கேட்க நானும் சொல்லுங்க என்றேன். கூட்டத்தை எங்கள் இடத்திற்கு மாற்ற விரும்புகிறோம் காரணங்கள் கொஞ்சம் கான்பிடென்ஷியல் என்று சொல்ல நான் கொஞ்சம் தாமதித்து சார் இது பற்றி நான் கலந்து ஆலோசித்து உங்களை இன்னும் அரைமணி நேரத்தில் அழைக்கிறேன் என்று சொல்லி முடித்தேன்.

நான் நேராக தருண் காபினுக்கு சென்று அவரை சந்திக்க அவருடைய காரியதரசியிடம் கேட்க அவள் சார் ஒரு முக்கிய மீட்டிங் இல் இருக்கார் என்று தயங்க நான் பரவாயில்லை என்று சொல்லி அவளையும் மீறி தருண் காபின் கதவை தட்டி உள்ளே சென்றேன். தருண் நான் இப்படி பெர்மிஷன் இல்லாமல் உள்ளே வந்ததும் கொஞ்சம் அதிர்ச்சியுடன் என்ன காவியா ஏதாவது முக்கிய விஷயமா என்று கேட்க அங்கே இருந்தவர்கள் யாருமே எங்கள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் நான் சொல்ல தயங்கினேன். தருண் புரிந்து கொண்டு கம் இன் என்று என்னை அவரது ப்ரைவேட் அறைக்குள் அழைத்து சென்றார். சொல்லு காவியா நீ ரொம்ப அப்செட் ஆகி இருப்பது தெரிகிறது என்றதும் நான் நடந்ததை சொன்னேன். தருண் அமைதியாய் கேட்டு எதிர்பார்த்தேன் என்றார். நான் என்ன சார் என்றதும் இல்லை அந்த ஆள் விளையாட ஆரம்பித்து இருக்கிறான் சரி நான் இந்த விஷயத்தை பார்த்து கொள்கிறேன் ஆனால் உனக்காக சொல்லுகிறேன் தி மீட்டிங் இஸ் கான்செல் டு என்றார். நீ மீண்டும் என்னை ஒரு ஒரு மணிநேரம் பொறுத்து மீட் பண்ணு என்று அனுப்பினார். நான் தருண் காண்பித்த தீவரத்தை தெரிந்து கல்பனாவிடம் கூட ஒன்றும் பகிர்ந்து கொள்ளவில்லை.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக