http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : முள் குத்திய ரோஜா - பகுதி - 3

பக்கங்கள்

சனி, 12 செப்டம்பர், 2020

முள் குத்திய ரோஜா - பகுதி - 3

மலையின் அடிவாரத்தில்.. தனிமையில் இருந்தது அந்த ஆஞ்சநேயர் கோயில். மரஙகள் நிறைந்த இடம். காலை இளம் வெயிலுக்கு குளு குளுவென்றிருந்தது. கூட்டமே இல்லை. ஒரு சில பேர்தான் இருந்தனர். பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்று வழிபட்டு வந்தோம். சிறிது நேரம் நெருக்கமாக நடந்து கோயிலைச் சுற்றி பார்த்தோம். ஒரு சில இடங்களில் அமர்ந்து அங்கு கிடைத்த குளுமையை அனுபவித்தோம்.. !!
நான் நிலாவினி மீது மிகுந்த காதல் கொண்டிருந்தேன். அவளைக் கட்டி அணைத்து முத்தங்களால் குளிர வைக்கத் தவித்துக் கொண்டிருந்தேன். ஆனால் முதல் நாளே இதெல்லாம் சாத்தியமா என்கிற குழப்பமும் என் மனதை அரித்துக் கொண்டிருந்தது. !! எது எப்படி இருந்தாலும் எனக்கு மிகவும் அழகான ஒரு காதலி கிடைத்திருக்கிறாள் என்பதே பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் நான் அவசரப் பட்டு காரியத்தை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. !!
நான் திருமணமானவன். குடும்பஸ்தன் என்கிற பயம் அவளுக்கு நிச்சயமாக இருக்கும் என்னை நம்பி அவள் தகாத காதலில் ஈடுபடுவது என்பது.. அவ்வளவு எளிதானதும் அல்ல.. !!
தனியாக இருந்த ஒரு மண்டபத்தின் மேடை மீது உட்கார்ந்து கொண்டிருந்தோம். அவள் எனக்கு வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். அவள் தோள் என் தோளுடன் உரசிக் கொண்டிருந்தது.. !!
” நான் ஒண்ணு கேக்கணும் நிலா..”
” ம்ம்.. என்னப்பா. ?” என்று அவள் என்னை ஆர்வமாகப் பார்த்தாள்.
” உங்கக்கா என்னை லவ் பண்ணதா சொன்னியே.. ?”
” ம்ம் ” அவள் உதட்டில் மெலிதான புன்னகை அரும்பியது.


” உன்கிட்ட சொன்னாளா..?”
” ம்ம். ஆனா உங்ககிட்ட சொல்லல இல்ல.. ?”
” ஆம்மா.. ” மெலிதான வியப்புடன் அவள் கண்களை ஆர்வமாகப் பார்த்தேன்.
” அதுதான் அவளுக்கு முதல் காதல். அவளால அதை சாகறவரை மறக்க முடியாது.! உங்களை அவ ரொம்பவே லவ் பண்ணா..! எப்ப பேசினாலும் உங்களை பத்தியேதான் பேசுவா. ஆனா அவ லவ்வை மட்டும் உங்ககிட்ட சொல்ல முடியல அவளால.! இதுக்கு எடைல ஒரு தப்பு பண்ணி மாட்டிகிட்டா.. !!”
” என்ன தப்பு ?”
” உங்கள லவ் பண்றத அவ.. எங்க மாமா பொண்ணு ஒருத்திகிட்ட சொல்லிட்டா. ஆனா அவ ஒரு கோள் மூட்டி. ரெண்டு பேருக்கும் எதுக்கோ வந்த சண்டைல.. அவ நேரா வந்து எங்கப்பாகிட்டயே சொல்லிட்டா. ! பாவம் அடி பிண்ணிட்டாங்க.. எங்கப்பா.. !!”
அவள் சொன்னதை கேட்க எனக்கு வருத்தமாக இருந்தது. அவள் புன்னகை மாறாமலே மேலும் சொன்னாள்.
” இப்ப கட்டி வச்சிருக்கற.. அவரு புருஷனை அவளுக்கு புடிக்கவே இல்ல. ! ஏதோ கடனேனு ரெண்டு குழந்தைகள பெத்து வாழ்ந்திட்டிருக்கா.. !!”
” ஓ.. !!” நான் நீளமாக ஒரு பெருமூச்சு விட்டேன். என் மனசு ஒரு மூலையில் உடைவதை போலிருந்தது. ”பாவம்.. உங்கக்கா..”
” நீங்களும் அவளை விரும்பறிங்கனு.. அவளுக்கு ரொம்ப நல்லாவே தெரியும்..!!”


எனது எண்ணங்கள் பின்னோக்கிசா செல்ல ஆரம்பித்தது. அவள் மீண்டும் என்னை இழுத்து வந்தாள்.
” நான் கூட லவ் மேரேஜ்தான் பண்ணிகிட்டேன்.. ”
”ஓ. ! உங்கப்பா எதிர்க்கலையா.. ?”
” எதிர்க்காம இருப்பாஙகளா.. ? ஆனா எங்கக்கா விருப்பம் இல்லாத வாழ்க்கைதான் வாழறா.. என்னையும் அதே மாதிரி ஆக்கிறாதிங்க.. உங்க கவுரத்துக்காகனு சொல்லி அவரை கன்வின்ஸ் பண்ணி சம்மதிக்க வச்சேன்.. !!”
” ஓஓ.. !!”
” அப்படி ஒண்ணும் அவன் அன்னியமும் கிடையாது. எங்க ரிலேஷன்தான். ஒரு வழியா சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணோம். ”
” ம்ம் !!”
” நல்லாதான் வாழ்ந்தோம். ஆறு மாசம்.. !!” அவள் குரல் தணிந்தது.
” ம்ம் ” மெல்ல அவள் கை பற்றி அழுத்தினேன்.
அவள் கண்கள் கலங்கின. அவள் கையை மெதுவாக வருடிக் கொடுத்தேன்.
” ரிலாக்ஸ் நிலா.. ”

இடது கையால் கண்களை துடைத்தாள். துப்பட்டாவை உயர்த்தியபோது அவளின் இளமை வீக்கம் விண்ணென தெரிந்தது. என் பார்வையை மெல்ல மாற்றினேன்.
”ஒரு வருசம் கூட முழுசா வாழலை. அதுக்குள்ள விதி.. அவனை என்கிட்ட இருந்து பிரிச்சிருச்சு.. !!”
” ஸோ ஸாரி.. !!”
மெல்லிய இளங் காற்று அவளது முன் நெற்றி முடிகளை கலைத்துப் போனது. ஆனால் அவள் கண்கள் மட்டும் கலங்கியே இருந்தன. அவள் கையை எடுத்து என் உளளங கைக்குள் வைத்து மென்மையாக வருடிக் கொடுத்தேன். அவள் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு தலையை மெதுவாக என் பக்கம் சாய்த்தாள்.!
” ஸாரி நிலா…”
” பைக்ல போனவன்.. பொணமாத்தான் வீடு வந்தான்..” என்றபோது.. அவளையும் மீறி அவளது குரல் உடைந்தது. மளுக்கென கண்களில் கண்ணீர். அவளின் கண்ணீர் உடனடியாக என் தோளை நனைத்தது.
” நிலா.. காம் டவுன் ப்ளீஸ்.. !!” அவள் தோளில் கை போட்டு என்னுடன் அவளை சேர்த்து அணைத்தேன். அவள் துப்பட்டாவை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு என் தோளில் சாய்ந்தபடி சிறிது நேரம் அழுதாள். நான் ஆறுதல் சொல்லி அவளை தேற்ற முயன்று கொண்டிருந்தேன்.. !!
எங்களைப் போலவே.. யாரோ இரண்டு பேர்.. நாங்கள் இருந்த இடத்திற்கு வர.. நிலா அழுகையை அடக்கிக் கொண்டாள். துப்பட்டாவால் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்தாள்.
” வாங்க போலாம்.. ” மிகவும் மெல்லிய குரலில் அழைத்தாள்.

நானும் எழுந்து அவளுடன் நடந்தேன்.
” கஷ்டமா இருந்தா அதைப் பத்தி பேச வேண்டாம் நிலா.. ”

” ம்ம் ”
இருவரும் கை கோர்த்து மெதுவாக நடந்தோம். எங்கள் பைக் இருந்த இடத்தை அடைந்தோம.
” ஸாரி.. ! நான் அழுது உங்க மூட் அப்செட் பண்ணிட்டேனா.. ?” என்று மெல்லக் கேட்டாள்.
” எனக்கு நோ ப்ராப்ளம்.. பட் உனக்குத்தான் கஷ்டம்.. ”
”நமக்கு புடிச்சவங்கிட்ட சொல்லி அழறதும் ஒரு சுகம்தானே.. ?”
” எஸ்ஸ்… ”
” தேங்க்ஸ்.. ”
” ஐ லவ் யூ.. ”
” மீ டூ.. ”


” என்ன பண்ணலாம்.. ?”
” என்ன. ?”
” நெக்ஸ்ட்.. ? கோவில் முடிஞ்சுது.. ?”
” நான் சினிமா பாத்து ரொம்ப நாள் ஆச்சு.. ”
” போலாமா.. ?”
” ம்ம். ! பட்.. உஙகளுக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்லையே.. இதுனால.. ?”
” என்ன ப்ராப்ளம்.. ??”
”நாம ஜோடியா சினிமா போறதை யாராவது பாத்தா.. ?”
” ஹா.. ! இருக்குதான். !!”
”ஸோ.. ?”
” நம்ம ஊர் தியேட்டர் வேண்டாம்.. !”
கோவிலை விட்டு கிளம்பினோம். நிலாவினி என் பின்னால் நெருக்கமாகவே உட்கார்ந்து கொண்டாள். அவளின் மென் கலசங்கள் மென்மையாக என் முதுகில் அழுந்தி.. எனக்கு சுகமளித்தன. !! நான் ரூட் மாற்றி.. பைக்கைச் செலுத்தினேன். அவள் என் தோளில் கை வைத்துக் கொண்டாள்.. !!
” நிலா.. ”
” ம்ம் ?”
” ரெண்டு பக்கமும் கால் போட்டு உக்கார்றதுல உனக்கு ஏதும் பிரச்சினையா.. ?”
” ஹேய்.. போங்கப்பா.. ”
” நல்லாருக்கும் நிலா..”
” மொத நாளேவா.. ?”
” நாம வேற லைன்லதான போறோம். பத்தாததுக்கு இது காட்டு ஏரியா வேற.. ! யாரு நம்மை பாக்க போறாங்க.. ?”
” நான் உக்காந்துருவேன்.! என்னை கேள்வி கேக்க ஆளில்லை..! ஆனா நீங்கதான்.. மாட்டிப்பிங்க.. ”
” அப்படி பாத்தா.. வாழ்க்கைல சின்ன சின்ன சுகங்களை எல்லாம் இழக்க வேண்டியிருக்கும் நிலா..”என்று விட்டு பைக்கை ஓரம் கட்டி நிறுத்தினேன்.
நிலாவினி பைக்கை விட்டு இறங்கினாள். நானும் ஸ்டேண்டு போட்டு இறங்கனேன்.
” ஏன்.. ?” என்று என்னைப் பார்த்தாள்.
நான் ரோட்டின் இரண்டு பக்கத்திலும் பார்த்தேன். சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சாலை ஓரத்தின் இரண்டு பக்கத்திலும் மரங்களும் வேலிகளுமாக இருந்தது. நிலா இன்னும் குழப்பம் நீங்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


” ஸாரி நிலா.. ” என்று அவள் கையைப் பிடித்தேன்.
” ஏன்.. ?”
” நான் ரொம்ப ஏங்கிப் போயிருக்கேன்.. ”
” புரியல.. ??”
” உன்ன ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கறேனே.. ப்ளீஸ்.. ” அவள் முகத்தை நெருங்கிப் போனேன். சட்டென பின்னால் நகர்ந்தாள்.
” நோ.. நிரு.. ப்ளீஸ்.. !!” மறுத்தாள்.
” நிலா ப்ளீஸ்…” அவள் இன்னொரு கையையும் பிடித்தேன்.
” இல்ல.. வேணாம்.. !” அவள் இன்னும் பின்னால் நகர்ந்தாள்.
அவள் கைகளை விட்டேன். அவள் முன் தரையில் மண்டியிட்டேன்.
” கெஞசிக் கேக்கறேன் நிலா.. ! என் தவிப்பை என்னால தாங்க முடியல.. !!”

” ப்பா.. நிரு.. ” பதறி என் கையைப் பிடித்து மேலே தூக்கினாள். ”என்னைவே தரேன்.. ! ஆனா.. இப்படி பப்ளிக்ல வேண்டாம்.. !!”
” தேங்க்ஸ் நிலா.. ! இப்போதைக்கு ஒரு ஹக்காச்சும் குடு ப்ளீஸ்மா.. முடியல.. என்னால.. !!”
அவள் கண்கள் கலங்கி விட்டது. அப்படியே இரண்டு கைகளையும் விரித்தாள். அவளுள் அணைந்தேன். அவளின் தனங்கள் மெத்தென சுகமாய் இருந்தன.. !! ஒரு நிமிடம் முழுதாக அப்படியே அணைத்து நின்றிருந்தோம். பின் முகம் விலகி.. அவள் முகத்தை என் கைகளில் ஏந்தினேன். அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தேன். கண்களை மூடினாள். அவள் இதழ்களை கவ்வினேன். விட்டுக் கொடுத்தாள். நான் என்னை மறந்து அவள் இதழ்களை சுவைக்க ஆரம்பித்தேன் …… !!!!!


 ” ம்ம்ம்..வ்வ்வ்..அவ்வ்ம்ம்ம்ம்..” மெல்லிய முனகலுடன் என்னை தழுவினாள் நிலாவினி.
என் உதடுகள் அவளது வெதுவெதுப்பான மெல்லிய உதடுகளைக் கவ்வியிருந்தன. அவள் விட்ட மூச்சுக் காற்றில் உஷ்ணம் இருந்தது. அவள் என் தோள்களைப் பற்றிக் கொண்டாள். அவள் உதடுகள் விரிந்து கொடுக்க.. அவளின் கீழுதழை நான் கவ்வி இழுத்து சப்பினேன்.. !!
என் நாக்கு அவள் பற்களை தடவி உள்ளே சென்றது. அவள் பற்களை இறுக்கமாக வைத்திருந்தாள். என் நாக்கை அவள் கடைவாய்வரை விட்டு அவளின் எச்சிலை நான் சுவைக்க.. அவள் மெல்லத் திறந்தன. அவள் வாய்க்குள் என் நாக்கை நுழைத்தேன். அவள் நாக்கு என் நாக்கை வருடியது. இரண்டும் கொஞ்சி.. தழுவி முத்தமிட்டு சுவைக்க ஆரம்பித்தன.. !!
நிலாவினியின் அழகிய வாயின் சுவை இனிமையாயிருந்தது. நான் அவள் உடலை என் உடலுடன் சேர்த்து அணைத்தபடி என்னை மறந்து அவள் வாயை ஆர்வமாய் சுவைத்தேன். கண்களை இறுக மூடி அமைதியாக நின்றிருந்தவள்.. ”ம்ம்ம்ம்” என நீளமாக முனகி என்னைத் தள்ளி விலக்கினாள்.
” தேங்க்ஸ் நிலா.. ” நான் விலகி என் உதடுகளை நக்கியபடி அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
” போலாமே.. ப்ளீஸ்…!! இப்படி பப்ளிக்ல நின்னு… ”
” ஸாரி நிலா…”
” ம்ம்.. பரவால நடங்க.. ”
மெல்ல அவளை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன். அவள் என்னை ஏக்கமாகப் பார்த்தாள். மீண்டும் அவள் முகத்தை என் கைகளில் ஏந்தினேன். பிளந்து தவித்த அவள் இதழ்களை கவ்வி மீண்டும் சுவைத்தேன். அவள் தன் கைகளை பினனால் கொண்டு போய் என்னை இறுக்கி அணைத்தாள். என் கைகளை கீழே இறக்கி அவளது பின்புறங்களை பற்றினேன். அவள் உடல் மெல்ல நடுங்கியது. அவள் உதடுகள் என் உதடுகளை கவ்வி சுவைக்க ஆரம்பித்தன. ஆழமாய் முத்தமிட்டு பின் விலகினோம்..!!
” ஐ லவ் யூ சோ மச் நிலா..”
” மீ டூ ப்பா.. ”


நான் மீண்டும் பைக்கில் உட்கார்ந்தேன். அவள் எனக்குப் பின்னால் இரண்டு பக்கத்திலும் கால் போட்டு உட்கார்ந்தாள். காற்றில் பறந்த துப்பட்டாவை சரி செய்தாள்.
” ம்ம்.. போங்க..”

” கட்டிககோ நிலா..” அவள் பக்கம் திரும்பிச் சொன்னேன்.
” யாராவது பாக்க போறாங்க.. ?”
” பாக்கட்டும். ! நாம யாருனு தெரிஞ்சாத்தானே.. ?”
” ம்ம் ” அவளின் இளங் கனிகளை என் முதுகில் இதமாய் வைத்து அணைத்து என் இடுப்பைச் சுற்றி கைகளை வளைத்துக் கொண்டாள். அவள் முகத்தை என் தோள் தாங்கியது. ! நான் உற்சாகமாகி விட்டேன். எங்கள் பயணம் சுகமானதாக மாறியது.. !!
தியேட்டர் கூட்டம் இல்லாமல் இருந்தது. வெளியூர் என்பதால் தைரியமாக கை கோர்த்து உள்ளே சென்று அமர்ந்தோம். தியேட்டர் இருட்டில் நான் அவளை நிறைய முத்தமிட்டேன். அவள் மார்பகங்களை பிடித்து மென்மையாக தடவினேன். அவள் கைகளா என் கைகளை தடுக்க முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தன. !!
” என் வாழ்க்கைல இன்னிக்கு ரொம்ப சந்தோசமான நாள்.. நிலா.” அவள் காதோரம் மெதுவாகச் சொன்னேன்.
” ம்ம். ! என்னாலயா ?” அவள் என் தோள் மீது கன்னம் வைத்திருந்தாள்.
” ம்ம் ?”
” நான் ஒண்ணு கேக்கவா ?”
” ம்ம்.. கேளு.. ?”
” அவஙகளை உங்களுக்கு பிடிக்காதா. ?”
” எவங்களை. ?”
” உங்க வொய்ப்பை. ?”
” அத இப்படி.. புடிக்கும் புடிக்காதுனு மொட்டையா சொல்லிற முடியாது நிலா..”
” ம்ம் ?”
” அவதான் என் குழந்தைகளுக்கு அம்மா. எல்லா குழந்தைகளுக்கும்.. அம்மாதான் உலகம்.. !!”
” ம்ம் !!”
” கணவன் மனைவீ உறவுங்கறது.. மேக்ஸிமம்.. திருப்தி இல்லாத ஒரு உறவுதான் ”
” ம்ம் !!”
நான் பேசிக் கொண்டே அவள் மார்பகங்களை மென்மையாகத் தடவி பிசைந்து கொண்டிருந்தேன். அவள் மெல்ல நெளிநதபடியே இருந்தாள். அவள் உடல் காமத்தை விரும்பினாலும் கூச்சத்தில் தவித்துக் கொண்டிருந்தது. நான் முதலில் தொட்ட போது மென்மையாக இருந்த அவள் முலைச் சதைகள்.. மெல்ல மெல்ல இறுக்கமான நிலைக்கு மாறிக் கொண்டிருந்தது. அவள் காம்புகள் திடமாகி.. உடைக்கு மேல் என் விரல்களில் தட்டுப் பட்டது.. !!




அவள் முகத்தை நிமிர்த்தி.. உதடுகளை சுவைத்து விட்டுச் சொன்னேன்.
”நான் உன்னை ஏமாத்திர மாட்டேன் நிலா..”

” தேங்க்ஸ்ப்பா..”
” உன் அக்காக்கெல்லாம் இது தெரிய வேண்டாம்..”
” ச்சீய்.. ! இதைப் போய் நான் எப்படி சொல்லுவேன்.. ?”
” லவ் யூ.. ”
” ம்ம் !”
அவள் கழுத்தைச் சுற்றிப் போட்டு அவளின் முலையை பிடித்து பிசைந்து கொண்டிருந்த என் கையை அவளது கழுத்து வழியாக சுடிதாருக்குள் நுழைக்க முயன்றேன். அவள் என் கையை தடுத்து பிடித்தாளா.
” வேணாம்ப்பா..” மெல்லச் சொன்னாள்.
” ஏன் நிலா.. ?”
” ம்கூம்.. ! ப்ளீஸ்.. !!” என முனகி என் கையை எடுத்து முத்தம் கொடுத்தாள்.
” அது எனக்கு இல்லையா நிலா.. ?” பேண்ட்டுக்குள் என் தண்டு தடித்திருந்தது.
” உங்களுக்குத்தான்.. ”
” பின்ன.. ?”
” என்னால முடியாது ”
” என்ன முடியாது. ? ” அவளது மிருதுவான உதடுகளை என் விரலால் வருடினேன்.
” நீங்க அங்கெல்லாம் கை கச்சு கசக்கி விட்டுட்டா.. என்னால தாங்க முடியாது ”
” நான் உனக்கு முழு சுகத்தையும் தரேன் நிலா..”
” இல்லப்பா.. இப்ப வேணாம்.. ப்ளீஸ் ”
” ஏன்.. ?”
”என்னால சடனா முடியாது. மெல்ல மெல்ல என்னை எடுத்துக்கோங்க.. ப்ளீஸ்…”
” ஓகே டார்லிங்.. உன்ன கஷ்டப் படுத்த நான் விரும்பல..”
” தேங்க்ஸ்.. ”
சிறிது நேரம் அவள் கன்னங்களையும் உதடுகளையும் மட்டும் வருடிக் கொண்டிருந்தேன். அவள் மார்பங்களை தடவினாலும் அதிகம் அழுத்தம் கொடுத்து அவள் உணர்ச்சியை தூண்டாமல் இருந்தேன்.. !! படம் முடியும்வரை என் சில்மிசம் தொடர்ந்தது. ஆனால் ஒரு எல்லை தாண்டி போகாமல் அவள் என்னை தடுத்துக் கொண்டிருந்தாள்.. !!


தியேட்டரை விட்டு வெளியேறி.. ரெஸ்டாரண்டுக்குப் போய் சாப்பிட்டோம். மாலைவரை நேரம் இருக்கிறது என்பதால் பார்க்கில் போய் உட்கார்ந்து கொண்டு பேசினோம்.. !!
நாங்கள் இரண்டு பேரும் எதிரேதிரே உட்கார்ந்திருந்தோம். நான் அவளின் வளமான இளமைச் செழிப்புகளை என் பார்வையால் வருடிக் கொண்டிருந்தேன்.. !!
” உங்க பார்வை என்னை கொல்லுதுப்பா.. ” என்று லேசான வெட்கப் புன்னகையுடன் சொன்னாள் நிலாவினி.
துப்பட்டாவை சரி செய்து முடிந்தவரை என் பார்வையில் இருந்து தனது இளம் தனங்களை மறைக்க முயன்றாள். அப்படியும் அந்த கலசங்களின் விம்மல்.. என்னை ஈர்த்தது.விம்மி நிற்கும் அதன் அழகை எப்போது முழுசாய் காண்பேன் என்று தவிப்பாக இருந்தது. பூரித்து நிற்கும் அந்த கனிகளை எப்போது சுவைப்பேன் என்று ஏக்கமாக இருந்தது.. !!
”வேஸ்ட் ” என்று அவள் கனிகள் மீதிருந்த என் பார்வையை மாற்றி அவள் முகம் பார்த்துச் சொன்னேன்.
” என்னது.. ?” வெட்கத்துடன் கேட்டாள்.
” நீ உன் ஷாலை போட்டு மறைக்கிறது.. ”
”ஏன்.. ?” குனிந்து பார்த்துக் கொண்டாள்.
” நீ ட்ரஸ்க்குள்ள அதை மறைச்சு வச்சிருக்கறதா நெனைக்கற.. ஆனா நான் அதுக்கு மேலதான் உன் ட்ரஸ்ஸவே பாக்கறேன்..!!”
” ச்சீய்.. ”
நெருங்கி உட்கார்ந்து அவள் கால்களைத் தொட்டு மென்மயாக தடவினேன்.
” உன்ன பாக்க பாக்க எனக்கு பைத்தியம் புடிக்குது நிலா..”

” ஏன்ப்பா.. ?”
” நீ அவ்ளோ அழகா இருக்க. உன்ன எந்த நேரமும் என் கூடவே வச்சுக்கணும் போலருக்கு.. !!”
” ம்ம். . ”
” நம்மளோட இந்த உறவு தப்பா சரியானு எனக்கு தெரியல.. ஆனா எனக்கு நீ வேணும்.. என் வாழ்க்கை முழுசுமா.. !!”
நான் சொல்ல அவள் கண்கள் மெல்லக் கலங்கியது. என் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து பொத்திக் கொண்டு குரல் கமறச் சொன்னாள்..!
” எனக்கு என்ன சொல்றதுனு தெரியல.. ஆனா.. ஐ லவ் யூ.. ஸோ மச்.. !!”


 பக்கத்தில் பார்த்து விட்டு என் கைக்கு மென்மையாக முத்தம் கொடுத்தாள் நிலாவினி. அந்த பார்க்கில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால்.. அதற்கு மேல் என்னால் அவளிடம் நெருக்கம் காட்ட முடியவில்லை. ஆனால்.. அவளைப் போலவே.. நானும் அவளின் மிருதுவான உள்ளங் கைகளுக்கு மென்மையாக முத்தங்கள் கொடுத்தேன்.. !!
” எனக்கு நீ வேணும் நிலா..” அவளை ஏக்கமாய் பார்த்தபடி சொன்னேன்.
” ம்ம் ” மெலிதாகப் புன்னகைத்தாள்.
” இப்பவே.. ” என்றேன்.
அவள் முகம் திகைப்புக்கு மாறியது.
” வாட் டூ யூ மீன்.. ?”

” நீ எனக்கு வேணும்… ”
” யூ.. மீன்.. ??”
” ப்ளீஸ்.. !!”
” இப்ப.. எப்படி… ?”
” எங்காவது.. தனிமையான இடத்துக்கு போலாமே.. ? ப்ளீஸ்.. !!”
அவள் என்னை அதே பார்வை பார்த்தாள். ஒட்டியிருந்த அவளது செவ்விதழ்கள் பிரிந்து.. மெல்ல நடுங்கின. அவள் கைகளில் திடீரென மெலிதான ஒரு நடுக்கம் வந்திருந்தது. எனக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.!
” ப்ளீஸ் நிலா.. ! உன்னை இப்படியே உன வீட்டுக்கு அனுப்பிட்டா.. இந்த நைட் நான் ஏக்கத்துலயே செத்துருவேன்.. !”அவள் விரல்களைப் பிண்ணியபடி சொன்னேன்.
” என்னை என்ன பண்ண சொல்றிங்க.. ?” அவள் குரலிலும் அந்த ஏக்கமும் தடுமாற்றமும் தெரிந்தது.
” எங்கயாவது தனியா.. யாரும் வந்து தொந்தரவு பண்ணாத எடமா போலாம்.. ப்ளீஸ்..”
” எனக்கு பயமா இருக்கு.”
” என்ன பயம்.. ?”
” தெரியல..! மனசு பதறுது.. ஒடமபெல்லாம் நடுங்குது.. !!”
” என்னை கட்டிப் புடிச்சுக்கோ.. இறுக்கமா.. ?”
மெல்லச் சிரித்தாள்.
” இந்த பயம்கூட அதனாலதான்னு நெனைக்கறேன்..”

” ப்ளீஸ் நிலா.. எனக்கு நீ வேணும்மா.. ”
அவள் மறுக்கவில்லை. ஆனால் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.


” போலாமா ?”
” ம்ம்.. !!” தலையை ஆட்டினாள்.
” தேங்க்ஸ்மா.. ”
நான் அவள் கையைப் பிடித்தபடி எழுந்தேன். அவளும் எழுந்தாள். என்னிடமிருந்த கைகளை விடுவித்து துப்பட்டாவை சரி செய்தாள்.
” எங்க போறோம்.. ?” மிகவும் மெல்லிய குர்லில் கேட்டாள்.
” எங்காவது தனிமையான ஒரு இடம்.. ”
” அப்படி ஒண்ணு இருக்கா.. ?”
” தெரியல…! தேடிட்டே போகணும்.. !!”
”அது ரிஸ்க் இல்லையா. ?”
” ரிஸ்க்தான்.. பட்.. வேற என்ன பண்றது.. ?”
” நான் ஒண்ணு சொன்னா கோபப் படாம கேப்பிங்களா.. ?”
” ம்ம்.. சொல்லு.. ?”
” வெளிய எங்கயும் வேண்டாம்.. !”
” ம்ம்.. ?”
” எங்க வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி.. அவுட் சைடுல ஒரு காடு இருக்கு. நைட் டைம்ல மேக்ஸிமம் அங்க யாரும் வர மாட்டாங்க. ! நம்ம வீட்டுக்கு பக்கம்ன்றதால அது கொஞ்சம் சேப்டியாவும் இருக்கும். ஆனா.. நைட் ஆகணும்.. !!”
அவளது சம்மதம் என் மனசுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவள் சொல்லும் இடமும் நேரமும்தான் எனக்கு சிக்கலாகத் தோன்றியது. நான் யோசனையாக அவளைப் பார்த்தேன். ! அவள் என்னைப் பார்த்தாள். !
” புடிக்கலியா.. ?”
” ச்ச.. அப்படி இல்ல.. ! டைமிங்தான்.. யோசனையா இருக்கு.. !”
” ம்ம்.. !!”
மெல்ல நடந்தோம்.
”இப்படி பண்ணா என்ன நிலா.. ?”

” எப்படி. . ?”
” இன்னும் டைம் இருக்கு. ஏதாவது ஒரு நல்ல ஹோட்டல்ல போய்.. ஒரு ரெண்டு மணி நேரம் ரூம் போட்டு.. அப்பறம் போலாமா. ?”
நான் சொல்லி முடிக்க.. உடனே சொன்னாள்.
” இல்ல வேணாம்.. !! நான் மாட்டேன் .!!”



” ஏன் நிலா.. ?”
” படு கேவலமா இருக்கு..”
” ஸாரி நிலா.. ”
” பரவால.! அந்த எண்ணத்தை மாத்திக்கோங்க. ! நான் மாட்டேனு சொல்லல. ஆனா.. அதுக்காக.. இப்படி சீப்பா நடந்துக்க எனக்கு விருப்பம் இல்ல.. !”
” ம்ம்..! ஸாரி.. ! ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன்.. !!”
” இன்னும் கூட ஒரு பெட்டரான வழி இருக்கு ”
” என்ன.. ?”
” ஒம்பது மணி ஆச்சுன்னா.. பாட்டி தூக்க மாத்திரை போட்டுகிட்டு தூங்க ஆரம்பிச்சிருவாங்க. நைட் புல்லா வீட்டுக்கு யாரு வந்தாலும் தெரியாது. !”
” பட்.. நிலா.. ! எனக்கு அதுல ஒரு சிக்கல் இருக்கே. ! எட்டு மணிக்கு மேலானா.. எனக்கு வீட்லருந்து ஒரே போன் கால்ஸா இருக்கும். பசங்க மாத்தி மாத்தி பண்ணுவாங்க.. !!”
நாங்கள் வெளியில் வந்தோம். நான் பைக்கில் உட்கார்ந்தேன். அவள் எனக்குப் பின்னால் உட்கார்ந்தாள். நான் மெதுவாக பைக்கை நகர்த்தினேன்.
” நிரு..” மெல்ல அழைத்தாள்.
” நிலா. ?”
” நான் உங்களை கடுப்பேத்தறேனா.. ?”
” ச்சேச்ச.. அதெல்லாம் இல்லவே இல்ல. ! எனக்கு ஹேப்பிதான். இப்ப ப்ராப்ளம் என்னன்னா.. நமக்கு இடமும் சந்தர்ப்பமும்தான்.. !!”
” ம்ம். !!”
” முன்ன பின்ன இது மாதிரி ஒரு பிகரை கரெக்ட் பண்ணி பிக்கப் பண்ணி பழக்கமே இல்ல. அதான் என்ன பண்றதுனு தெரியாம.. குழப்பமா இருக்கு.. !!” நான் சொல்ல.. என் தோளில் குத்தினாள்.
” ச்சீய்..! அப்போ என்னை கரெக்ட் பண்ணி தள்ளிட்டு வந்திங்களாக்கும்.. ?”
”சும்மா டார்லிங்.. ! கிண்டலுக்கு.. ! நெஜம்மா.. இப்ப அப்படித்தான் யோசிச்சு குழம்பிட்டிருக்கேன். ! லட்டு மாதிரி ஒரு பொண்ண கைல வச்சுட்டு.. சாப்பிட வழி தெரியாம தவிக்கறேனேனு.. !!”
” ச்சீய்.. ம்ம்ம்ம்.. போங்கப்பா.. ”
” நிலா.. ரியல்லீ.. ஐ லவ் யூ வெரி மச்டா.. ”
” மீ டூ டா.. ”


” என்னடா பண்ணலாம்.. ?”
” பத்து மணிக்கு மேலன்னா.. என் வீட்டுக்கே வாடா.. ! அதுக்கு முன்னன்ன.. ஐ ஆம் ஸாரிடா.. ! காடு மேடுதான்.! அதும்.. மனசுக்கு நிறைவா இருக்குமானு எனக்கு தெரியாது..! ஏதோ ஒடம்பு அரிப்புக்காக.. பண்ற மாதிரிதான் இருக்கும்.. !!”
” ம்ம்.. உண்மைதான்.. ”
” என்ன பண்ண போறிங்கப்பா.. என்னை முழுசா.. வெச்சு அனுபவிக்க போறிங்களா.. ? இல்ல.. அவசரத்துக்கு. ?” மெல்லிய சிரிப்புடன் என்னை இறுக்கியபடி கேட்டாள்.
”நிலா.. நீயும் மூடா இருக்கியா..?”
” அப்படின்னா என்னப்பா.. ?”
” அனுபவிக்க ஆசையா இருக்கியா ?”
” என்னை தூண்டி விட்டுட்டிங்கடா..”
” ஐ ஆம் ஸோ ஹேப்பிடா..! உன்னை நான் முழுசா எடுத்துக்கப் போறேன்…!!”
” ம்ம்ம்ம்.. என்ஜாய்டா.. !!”
பைக்கில் செல்லும்போது கூட என் உறுப்பு விறைத்து உள்ளே துடித்துக் கொண்டிருந்தது. சில பல யோசனைகளுக்கு பிறகு.. இப்போது அவள் வீட்டில் கொண்டு போய் அவளை இறக்கி விடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

வேறெங்கும் செல்லவில்லை. நேராக அவள் வீட்டுக்குத்தான் சென்றோம். நான் அவளை வீட்டின் முன் இறக்கி விட்டு கிளமபுவதாகச் சொன்னேன். அவள் என்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்தாள். கதவை திறந்து விட்ட அவள் பாட்டி என்னை ஒரு மாதிரி பார்த்தாள். அப்பறம் வேலைக்கு போகலியா என்று நிலாவினியிடம் கேட்டாள். அவள் ஏதோ சொல்லி சமாளித்தாள். என்னை சோபாவில் உட்கார வைத்து காபி கலந்து கொடுத்தாள். ! பாட்டி அருகில் இல்லாதபோது கேட்டேன். !

” பாட்டிக்கு டவுட் வந்துருச்சு போலருக்கு.. ?”
” அப்படினு இல்ல.. ” என்று புன்னகைத்தாள் ”பொதுவாதான் கேட்டாங்க.. ”
” என்னை அவங்க பாத்த பார்வையே சரியில்ல.. ”
” தெரியும் ” என்று சிரித்தாள் ”அதுக்காக நீங்க பயந்துக்கவெல்லாம் வேண்டாம்.”
காபிக்கு பின் நான் எழுந்தேன்.
” சரி.. நான் கிளம்பறேன்..”

” ம்ம். கோபமா ?”
” ச்ச.. இல்ல.. ”
” ஸாரி.. ! நான் ஏமாத்த நினைக்கல.. !”
” தெரியும் நிலா.. ”
” இப்பவும்.. நைட் வர முடியும்னா.. நான் ஓகேதான்..”
” ட்ரை பண்றேன்.. ”
” இன்னிக்கா.. ?”
”ம்ம் ”
அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது.
” ம்ம். ”

நான் விடை பெற்று வெளியில் வந்தேன். என் வீட்டில் என்ன சொல்லி இரவு வெளியில் தங்கலாம் என்கிற யோசனையில் மூழ்கியபடி என் வீட்டை நோக்கி பயணித்தேன்.. !!
என்னாதான் இருந்தாலும்.. அவளுடன் இருந்த போது என்னிடம் இருந்த ஒரு சந்தோசமும் நிம்மதியும் இப்போது அவளைப் பிரிந்து வரும்போது எனக்கு இல்லை என்று தோன்றியது. ஆனால் அதை புறந்தள்ளி.. இரவுக்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்தேன் …… !!!!! 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக