அழகு ராட்சஸிகள் - பகுதி - 98

 வீட்டிற்கு வந்ததும், விக்னேஷிடம்... சீனு ட்ரீட்டுக்கு கூப்பிட்டிருப்பதை சொன்னாள். சூப்பர். இன்னைக்கு சாட்டர்டேதானே... லெட்ஸ் ரிலாக்ஸ்  


காமினி சிம்பிளாக லெக்கின்ஸும் குர்தாவும் போட்டுக்கொண்டாள். சிம்பிளாக இருந்தாலும் அதில் அவள் படு செக்சியாக இருப்பாள் என்பது அவளுக்கும் தெரியும். பார்ப்பவர்களுக்கும் தெரியும். அவளது வளைவு நெளிவுகள், மேடு பள்ளங்கள்... அப்படி. 

பரவால்லயே.. உன்ன இப்படி சின்னப் பொண்ணு மாதிரி ட்ரெஸ் பண்ண வச்சிட்டானே....

டோன்ட் கெட் எனி ஐடியாஸ். அவன் இருக்கும்போது இப்படி லூசு மாதிரி ஏதாவது பேசிட்டிருக்காதீங்க. தொலைச்சிருவேன் 

இப்படி பேசினாத்தான் நீ டென்ஷனாவ. சிணுங்குவ. நைட்டு நீயே என்மேல கையைப் போடுவ

ஷபா.... ஆபிஸ்ல அவன் என்னைப் பார்த்தாலே பயந்து நடுங்குவான். இதை ஞாபகம் வச்சிக்கிட்டு நடந்துக்கோங்க. ராஜ்கிட்ட பேசுறமாதிரியே எல்லார்கிட்டயும் பேசிட்டிருக்காதீங்க  

ஓகே ஓகே. அவன் உன்னை நேருக்கு நேர் சைட்டடிக்க மாட்டான். ஓரக்கண்ணால மட்டும் ரசிப்பான். உனக்கும் அது பிடிக்கும். ஏன்னா நீ அவனுக்கு பாஸ். கரெக்ட்? 

காமினி விக்னேஷை முறைத்தாள். 

 ஹோட்டலில் - 

உனக்கெதுக்கு செலவு? - காமினி கோபித்துக்கொண்டாள்.



குழந்தை அழும்போது, அவள் தூக்கி வைத்துக்கொண்டு, அழாதடா குட்டி.... உம்மா உம்மா என்று முத்தமிட்டு அவள் சமாதானப்படுத்த... அப்போது அவன் சொன்னது ஞாபகம் வந்தது. அவனைப் பார்த்தாள். அவன் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். 

இங்க என்ன பார்வை? உன் பிளேட்டைப் பார்த்து சாப்பிடு! என்று கண்ணாலேயே அவனை மிரட்டினாள். விக்னேஷ் இருக்கும்போதே இப்படி பாக்குறானே 

அவளை என்கிட்டே கொடுங்க. நீங்க ப்ரீயா.... ரிலாக்ஸா சாப்பிடுங்க... - சீனு குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டான். பூப்போல பார்த்துக்கொண்டான். 

நிஷாவுக்கு சீக்கிரம் இப்படி ஒரு குட்டி ராணியை பரிசாக கொடுக்கவேண்டும். அவள் கொஞ்சுவதை... பால் கொடுப்பதை... ரசிக்கவேண்டும். 

நிஷாவுடன் பழக ஆரம்பித்த நாட்களிலிருந்தே... பெரிய இடத்து பெண்கள், ஆண்களின் நட்பு... அவனுக்கு சந்தோசமாக இருந்தது. இதோ... ஸ்ட்ரிக்ட்டான என் பாஸ்.... தன் கணவனோடு எனக்கெதிரே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். நான் அவளது அழகை ரசித்துக்கொண்டிருக்கிறேன்.

சாப்பிட்டுவிட்டு, கைகழுவ முதலில் விக்னேஷ் செல்ல... சீனு சீரியஸாக அவளிடம் கேட்டான்.

உங்க அப்பா எதுவும்  drug டீலிங்க் பன்றாரா என்ன?

காமினி புரியாமல் அவனைப் பார்த்தாள். இல்லையே...... ஏன்?

என்னை மாதிரி பசங்களை மயங்க வைக்குற ஒரு drug ஐ உலாவ விட்டிருக்காரே..... 

ஷபா....  

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க. நேரடியாவே சொல்லிடுறேன்.  இந்த டாப்ஸ், லெக்கின்ஸ்ல சூப்பரா இருக்கீங்க. 

மேம் கிட்ட இப்படித்தான் பேசுவாங்களா?

காலேஜ் பொண்ணு மாதிரி வந்து நின்னுக்கிட்டு, நான்தான் உங்க மேம்னு சொன்னா நம்புறமாதிரியா இருக்கு?

காமினி எழுந்து இடது கையால் அவன் தலையில் கொட்டினாள். நாளைக்கு ஆபிஸ் வருவேல்ல... உன்ன அங்க வச்சிக்கறேன் 

நாளைக்கு சண்டே. ஸ்மைலி mode. நோ ஆபிஸ். நோ டெரர் லுக்ஸ். 

அப்போது விக்னேஷ் வந்தான். என்ன டெரர் லுக்ஸ்?

ஸார்.... மேம் டெரரா பார்த்து என்ன மிரட்டுறாங்க. 

காமினி... திஸ் இஸ் நாட் யுவர் ஆபிஸ் - விக்னேஷ் சிரித்துக்கொண்டே அவளது இடுப்புக்குக் கீழே.. தொடையில் தட்டிச் சொன்னான்  

அவன் ஏதாவது உளறுவான்ங்க.... - என்று சொல்லிக்கொண்டே அவள் கைகழுவப் போனாள். அப்போது அவளது செழுமையான தொடைகளும், பின்னழகின் வடிவத்தில் கொஞ்சமும் அவனுக்கு தரிசனம் கொடுக்க.... மிஸ் பண்ணாமல் ரசித்தான். என்னதான் அவள் டாப்ஸை பின்னாடி இழுத்துவிட்டுக்கொண்டே போனாலும், பின்னழகுகளின் அசைவை அவளால் மறைக்கமுடியவில்லை. சீனுவுக்கு விருந்து வைத்தாள். 

விடைபெறும்போது விக்னேஷ் சொன்னார். 

உன்னோட டர்ன் முடிஞ்சது. இனி எங்களோட டர்ன். நாளைக்கு லஞ்சுக்கு வாயேன்... குழந்தையும் உன்கிட்ட ஒட்டிக்கிட்டா 

இருக்கட்டும் ஸார் பரவால்ல. 

இந்த ஸார் மோர்லாம் வேணாம். நீ வர்ற. 

சீனு திரும்பி காமினியைப் பார்த்தான். அவள் ம்... என்று கண்களால் ஆமோதித்துச் சொன்னதும், கண்டிப்பா வர்றேன் ஸார்... ஸாரி ஸாரி கண்டிப்பா வர்றேன்... என்றான். 

மறுநாள் - 


சீனு 11.00 மணிவாக்கிலேயே அவர்கள் வீட்டுக்குப் போய்விட்டான். காமினியோடு இருந்து அவளை ரசிக்கும் வாய்ப்பை எப்படி மிஸ் பண்ணுவது? காமினியின் அம்மா வந்து கதவை திறந்தார்கள். 

வாங்க தம்பி. 

காமினி, ஊஞ்சலில் உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள். புடவையில்... கர்னாடிக் சங்கீத பாடகி போலிருந்தாள். இவனைப் பார்த்ததும், கையசைத்து சோபாவில் உட்காரச் சொல்லிவிட்டு, மீண்டும் கண்களை மூடி பாடலில் மூழ்கினாள். 

திமிர் பிடிச்சவ வீடு தேடி வந்தாலும் கண்டுக்க மாட்டேங்குறாளே 

ஹேய்... கம் ஆன் சீனு.... - நல்லவேளை விக்னேஷ் உற்சாகமாக வந்து கைகுலுக்கினான். ப்ரிட்ஜில் இருந்து ஜூஸ் எடுத்துக்கொடுத்தான். விக்னேஷ் தான் பெரிய அந்தஸ்தில் இருப்பவன் என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் பேசுவது சீனுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில், மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் விக்னேஷ் கொஞ்ச நேரம் வாட்ஸப் பார்த்தான். சீனு அக்கம்பர்ட்டபிளாய் உட்கார்ந்திருக்க, விக்னேஷ் கேட்டான்.

கேரம் விளையாடலாமா?

ஓ எஸ். விளையாடலாமே 

சீனு, அவளை ரசிப்பதற்காகவே அவளைப் பார்த்தமாதிரி அமர்ந்தான். அப்போது காமினியின் அம்மா குழந்தையை காமினியிடம் கொடுத்துவிட்டு கிச்சனுக்குள் போக.. சீனு நிமிர்ந்து உட்கார்ந்தான். ஆனால் அவளோ குழந்தையை கொஞ்சாமல், தோளில் போட்டு தட்டிக்கொண்டே பெட்ரூமுக்கு நடக்க... பாதி தெரிந்த அவளது இடுப்பில், கொசுவத்துக்கும் இடுப்பு வளைவுக்கும் இடையில் உள்ள மென் சதை செக்சியாக அதிர்ந்து குலுங்குவதை எச்சில் விழுங்கப் பார்த்தான். விக்னேஷ் கவனிப்பாரே என்று கஷ்டப்பட்டு பார்வையை விலக்கினான். ஓரக்கண்ணால் அவளது பின்னழகுகளின் குலுங்கலை... ஒய்யார நடையை ரசித்து மகிழ்ந்தான். 

அவன் அவளை பரவசத்தோடு பார்ப்பது காமினிக்குத் தெரியாமலில்லை. அவளுக்கு அது பழகிப்போயிருந்தது. எங்கு போனாலும் அவளை ஆவென்று பார்க்கும் ஆண்களுக்குப் பஞ்சமில்லை. குழந்தையைப் பசியாற்றி தூங்கவைத்துவிட்டு, அம்மாவுக்கு உதவியாக கிச்சனுக்குப் போனாள். மீன் பொறிக்கும் வாசனை ஹாலுக்கு வந்தது. அங்கே அவளது அம்மா அவளை துரத்திவிட... மறுபடியும் ஊஞ்சலில் ஏஞ்சல் போல வந்தமர்ந்தாள்.

விளையாட்டுக்கிடையே சீனுவின் பார்வை அவ்வப்போது காமினியையே திருட்டுத்தனமாகப் பார்த்து ரசிப்பதை கவனித்தான் விக்னேஷ். காமினியை ராஜ் பார்த்த விதம் வேறு. அது தைரியமாக.. இவள் என்னவள் என்பதுபோன்ற பார்வை. ஆனால் சீனு திருட்டுத்தனமாக பயந்து பயந்து அவளை பார்த்து ரசிப்பது விக்னேஷ்க்கு கிக்காக இருந்தது. சீனுவை அவளை ரசிக்கவிட்டு, இரவில்... அவன் உன்ன இப்படிப் பார்த்தான் அப்படிப் பார்த்தான் என்று சொல்லிச் சொல்லி காமினியை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டான். இந்த மாதிரி பேசி... அவளை மூடாக்கி அனுபவித்து எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. ஸோ தனது ஆசையை நிறைவேற்ற.... அவளைக் கூப்பிட்டான்.

காமினி... வாயேன் ஒரு கேம் விளையாடலாம் – திரும்பி, அவளை கையசைத்து கூப்பிட்டான்.

ப்ச... நீங்க விளையாடுங்க. நான் பாட்டு கேட்கணும் – ஒரு காதிலிருந்து ஹெட் செட்டை எடுத்துவிட்டுச் சொன்னாள்.

ஹேய்... வாடி.. ஒரு கேம்தான்

காமினி மேமை அவன் தன்முன்னாலேயே வாடி போடி என்று அழைப்பது கிளுகிளுப்பாக இருந்தது சீனுவுக்கு.

சீனு முன்னாடி என்னை வின் பண்ணி காட்டணும்னு நினைக்குறாரா? இவர் அவன் என்ன நினைப்பான்னு கொஞ்சமும் யோசிக்கறதில்ல

வரேன் வரேன்....

அவள் எழுந்து வந்தாள். அருகில் வந்ததும் மரியாதையாக சீனு எழுந்துகொள்ள... அவனது இடத்தில் உட்கார்ந்தாள். 

ஏன்..? சீனு சரியா விளையாடலையா?

ஹேய்... நான் உன்ன விளையாட கூப்பிட்டது அவனை ஜெயிக்கத்தான். அவன் நல்லாத்தான் விளையாடுறான். சீனு.. வா இங்க உட்காரு – விக்னேஷ் தன் இடத்திலிருந்து எழுந்தான்.

காமினிக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது. சீனுகூட விளையாடத்தான் கூப்பிட்டாரா? அவன்கிட்ட தோத்துப்போயிட்டா என்னோட கெத்து என்ன ஆகும்? அவளால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை.

நம்ம ரெண்டு பேரும்னா விளையாடுவோம்

என்னத்தான் நீ ஈஸியா ஜெயிச்சிடுறியே – விக்னேஷ் சீனுவை வலுக்கட்டாயமாக பிடித்து உட்கார வைத்தான்.

ஸ... ஸார்..... வேணாம்

ஸீ... ஆபிஸ்லதான் காமினி உன்கிட்ட பாஸ் மாதிரி நடந்துப்பா. நீ சும்மா சும்மா பயந்து நடுங்காதே. என்ன காமினி?

காமினி சீனுவுக்குத் தெரியாமல்.... விக்னேஷப் பார்த்து உதட்டைக் குவித்து.... சத்தம் வராமல் த்தூ.... என்று துப்பினாள் (நஸ்ரியா மாதிரி )

அவள் துப்பியதின் அர்த்தம் விக்னேஷ்க்குத் தெரியும். (நீங்க தயவுசெஞ்சி மூடிக்கிட்டு இருங்க....!)   – விக்னேஷ் வாயைப் பொத்திக்கொண்டான்.

சீனுவை வின் பண்ணியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில்... காமினி சின்ஸியராக... சீரியசாக விளையாட ஆரம்பித்தாள். அல்லிப்பூ போன்ற அவளது விரல்களின் அழகை... சீனுவால் ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. வைரக்கல் பதித்த ஒரு சிறிய மோதிரம் அணிந்திருந்தாள். அழகாக நீண்டிருந்த நகங்களில் பிங்க்கும் சிவப்பும் கலந்த நிறத்தில் நெயில் பாலிஷ்.

சீனு விக்னேஷ்க்கு மனதார நன்றி சொன்னான். அவ்வப்போது அவள் விரல்கள் ஸ்ட்ரைக்கரை தேடி வர... இவனோ அதற்குமுன்பாகவே ஸ்ட்ரைக்கரை அவள்பக்கம் தள்ளிவிட முயற்சிக்க.... இருவரின் விரல்களும் உரசிக்கொண்டன. சீனுவுக்கு விரல்களில் ஸ்பார்க் அடித்ததுபோல் இருந்தது. காமினிக்கும்... விரல்களில் ஒருவித சுகம் பரவினாலும்.... முகத்தில் காட்டிக்கொள்ளாமல் விளையாண்டாள்.

அவன் ரெட் காயின் ட்ரை பண்ணும்போதெல்லாம்.... அவள் தன் இடது கை சுட்டுவிரலை வாயில் வைத்துக் கடித்துக்கொண்டு... பதைபதைப்புடன் அவள் பார்ப்பது சீனுவுக்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதேபோல் அவள் ஸ்ட்ரைக் பன்னும்போது காயின் விழாமல் போனால் ஏமாற்றத்தில்... அவள் ஒருவிதமாக  உதட்டைச் சுழிப்பது அவனைப் பைத்தியமாக்கியது.

சீனுவுக்கு அப்போதுதான் அவள்மேல் காமம் கலந்த ஈர்ப்பு கிளர்ந்தெழுந்தது. அவள் தன்னுடைய மேம் என்ற தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று அவள்மேல் அவனுக்கு கிறுக்கு பிடித்தது.

அவள் வின் பண்ணிவிட்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள். பெருந்தன்மையாக சொன்னாள். நைஸ் கேம். யு பிளேய்டு வெல்

மேம்.. இன்னொரு கேம்

இருவரின் விரல்களும் அவ்வப்போது தொட்டுக்கொள்வது... அப்போது அவன் மெலிதாக நடுங்குவது.... அவளுக்கும் பிடித்திருந்தது.

ஓகே. இன்னொரு கேம் - அவள் மெலிதாக... இனிமையாகச் சொன்னாள். அவன் அதில் சொக்கிப்போனான்.

இந்த முறை... தைரியமாக காமினியின் தொங்கட்டத்தை.... கழுத்தை..... ரசித்தான். திருட்டுத்தனமாக...  அவளது பிளவுஸ் எவ்வளவு லோவாக இறங்கியிருக்கிறது என்பதை பார்வையாலே அளந்தான். அந்த செமி ட்ரான்ஸ்பேரண்ட் புடவையில் அப்பட்டமாகத் தெரிந்த அவளது கிளீவெஜை எச்சில் விழுங்கப் பார்த்தான்.

ச்சே... அன்னைக்கு நல்ல சான்ஸ் கிடைச்சது. ஆனா அந்த நேரத்துல கையும் ஓடல காலும் ஓடல. பயத்துல... என்ன பண்றதுன்னு தெரியல. கைல பிடிச்சி வச்சிருந்ததோட சரி. யாருக்கு கிடைக்கும் இந்த சான்ஸ்லாம்? 

சீனுவின் ஆண்மை அடங்காமல் துடித்தது.

அவனை பாடாய் படுத்தியது. கடவுளே... என்ன ஒரு அழகு! எவ்ளோ பெரிய பள்ளம்! அய்யோ... பிளவுசை இவ்வளவு இறக்கியா போடுவாள்??  இவள் என் மேமாக இல்லாமல் போயிருந்தால் இந்நேரம் அங்கே முகம் புதைத்து.......


விக்னேஷ்க்கு சீனு தடுமாறும் ரகசியம் புரிந்தது. அந்த வாலிபன் மனதை தன் அழகு மனைவி வதைக்கிறாள் என்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

இடுப்பை முழுவதுமாக மறைத்திருந்தாள் காமினி. ஆனால் சீனுவின் எக்ஸ்ரே பார்வை அவளது புடவையை ஊடுருவி.... பிதுங்கிக்கொண்டிருந்த அவளது மென்மையான இடுப்புச் சதையை வருடியது. நிஷாவுடைய இடுப்பை திகட்டத் திகட்டப் பார்த்தபின்னும் ஐயோ இந்த மனசு இன்னும் அலையுதே... நோ.....! என்று பார்வையை விலக்கிக்கொண்டான்.

இந்த முறையும் காமினியே வின் பண்ணிவிட்டு, பெருமிதமாக எழுந்தாள்.

சான்ஸே இல்ல. சூப்பரா விளையாடுறீங்க... என்றான். சும்மா ஐஸ் வைக்காத... என்றபடியே அவள்.... விரல்களில் ஒட்டியிருந்த பவுடரை... விக்னேஷின் முகத்தில் உதறிவிட்டு நடந்தாள். அம்மா குளிக்கப்போக.... என்னங்க....ஒரு 30 மினிட்ஸ்ல குழம்பு ரெடி பண்ணிடுறேன்.... என்று சொல்லிவிட்டு, நளினமாக நடந்து கிச்சனுக்குள் வந்தாள்.  பருப்பு வேக வைப்பதற்காக குக்கரை எடுத்தாள். 

கேரம் ஆட்டம் முடிந்ததும், சீனு அங்கிருந்த காலி ஜூஸ் க்ளாஸ்களை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் வந்தான். காமினி அங்கும் இங்குமாக பரபரப்பாக எதையோ தேடிக்கொண்டிருந்தாள். 

என்ன தேடுறீங்க?

விசிலு. ப்ச். இது எங்கதான் போகுமோ தெரியல. - பொறுமையிழந்து புலம்பினாள். அதுவரை எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு கண்டபடி தேடியவள் இப்போது அமைதியாக பொன்னே பூவே என்று தேடினாள்.

இருங்க இருங்க. நான் பாக்கறேன்....

சீனு கொஞ்சநேரம் ஸ்டவ்வை சுற்றிலும் நிதானமாகத் தேடினான். கிடைக்கவில்லை. பின் ஸ்டவ்வை லேசாக முன்பக்கமிருந்து தூக்கிப் பிடித்துக்கொண்டு குனிந்து பார்க்க.... விசில் ஸ்டவ்வுக்குக் கீழே... சுவரோரத்தில் கிடந்தது. 

மேம்.. இங்க கிடக்குது. 

காமினி, கைப்பிடி நீளமுள்ள  ஒரு கரண்டியை  எடுத்து அவனிடம் கொடுக்க....  அவன் உள்ளே கொடுத்து தென்னிப் பார்த்தான். அது இங்கும் அங்குமாக நகர்ந்ததே தவிர வெளியே வரவில்லை. அவன் இப்படி முயற்சி செய்துகொண்டிருந்த நேரம், சரி நம்ம எதுக்கு சும்மா பார்த்துக்கிட்டு நிக்கணும்? என்று, ஷெல்ப்பில் இருந்த துவரம் பருப்பை காமினி எக்கி நின்று எடுக்க..... அப்போது பார்த்து யதேச்சையாக சீனு அந்த விசிலை போர்ஸாக தட்ட.... அவன் தட்டிய தட்டில் வேகமாக சீறி வந்த விசில் பட்டட்ட் என்று காமினியின் குழிந்த தொப்புளுக்குள் அடித்து கீழே விழுந்தது.

ஸ்ஸ்ஸ்ஆஆஆ......  - காமினி கத்திவிட்டாள்.  

அப்போதுதான் சீனு காமினியின் தொப்புள் திறந்து கிடப்பதைப் பார்த்தான். ஹையோ.... காமினி மேடத்தோட தொப்புள்! இத பாக்க எத்தனை பேர் தவம் கிடக்குறான்! அவன் கண்கள் விரிய... வாய்பிளந்து பார்த்தான். அம்ப்ரெல்லா ஷேப்பிலிருந்த அவளது ஆழத் தொப்புள் குலுங்கிக்கொண்டிருந்தது. 


என்னாச்சு மேம்?? - சீனு பதறினான். 

ஒ... ஒண்ணுமில்ல சீனு... - காமினி வேக வேகமாக புடவையை இழுத்து மறைத்தாள். 

கல்யாண மண்டபத்தில்... ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணியாச்சு. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணினால் இவளை எப்போதுதான் வெட்கப்பட வைப்பது? 

சத்தமா கத்திட்டீங்களே..... பலமா பட்டுடுச்சா?? - சீனு தைரியமாக அவள் புடவையை விலக்கிப் பார்க்க... காமினிக்கு பக்கென்று ஆனது.

ஐயோ என்ன இவன் உரிமையா விலக்கிப் பாக்குறான்??

சிவந்து போயிருச்சே மேம்.....  - ரொம்ப அக்கறையாக முகத்தை வைத்துக்கொண்டு சீனு கேட்க..  

காமினிக்கு உடம்பில் கரண்ட் பாய்ந்தது போலிருந்தது. தவித்துப்போனாள். எதிர்பாராத நேரத்தில்...  இப்படி தொப்புளுக்குள் ஒருவிதமான சுகம் பரவுவதை அனுபவித்து அவளுக்கு வருடங்கள் ஆகியிருந்தன. ஜிவ்வென்று இருந்தது. 

ஆனால் ஒரு சோல்ஜரின் இடத்தில் இருப்பவன் எப்படி ஒரு ராணியின் தொப்புளைப் பார்க்கலாம்?   

காமினி படக்கென்று புடவையை அவன் கையிலிருந்து விடுவித்து தொப்புளை மூடப்போக.... 

மேம்... என்ன இது இங்க ஏதோ வடு மாதிரி இருக்கு? 

கேட்டுக்கொண்டே சீனு தன் ஆள்காட்டி விரலை அவள் தொப்புளுக்குள் விட்டு, குடை போல் கவிழ்ந்திருந்த சதையை மேல்நோக்கிதூக்கிப் பார்க்க... காமினி துடித்துப் போனாள். அவளுக்கு shame ஆக இருந்தது. படக்கென்று புடவையை இழுத்து மூடிக்கொண்டு தள்ளி நின்றாள். அவனைப் பார்க்காமல், sink-ஐப் பார்த்தவாறு திரும்பி நின்றாள்.அவள் முகம் குங்குமமாக சிவந்திருந்தது.

போச்சு! நல்லா பார்த்துட்டான்! இதுவரைக்கும் இந்த விஷயம் எங்க மூணுபேருக்கு மட்டும்தான் தெரியும். ச்சே.. இவன் நோண்டி நோண்டி பார்த்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்கறான்! என்ன இது அதிகப்பிரசங்கித்தனமா? கொஞ்சம் இடம் கொடுத்தா....

காமினி கோபமாகத் திரும்பினாள். 

மேம்கிட்ட என்ன பேசணும், என்ன கேட்கணும்னு தெரியாதா உனக்கு சீனு? போ போய் ஹால்ல உட்காரு! 

ஓகே மேம் என்று தலையாட்டிவிட்டு... சீனு உடனே திரும்பி நடக்க.... காமினி நெற்றியில் கைவைத்துக்கொண்டு நின்றாள். உடம்பு அனலாகக் கொதித்தது. போய்க்கொண்டிருந்த சீனு நின்றான். திரும்பினான். 

மேம் அங்க சின்னதா ஹோல் இருந்ததே...  அங்க எப்படி ஹோல் வந்தது?

ஏய்... என்ன இப்படிலாம் கேட்குற 

காமினி அவன்மேல் எரிந்து விழாமல்... எச்சில் விழுங்கிக்கொண்டு கேட்டாள். பதட்டமாக இருந்தாள்.

மேம்... ஐ ஆம் ஜஸ்ட் க்யூரியஸ். அங்க எப்படி ஹோல் இருக்கும்? - சீனு வேண்டுமென்றே கேட்டான்.

அதெல்லாம் உனக்குப் புரியாது. போ - காமினிக்கு பெண்மையில் புதுசுகம் பரவியது 

புரியும் நீங்க சொல்லுங்க. 

உதை வாங்குவ. ஒழுங்கா போய் உன் வேலையைப் பாரு. 

அவன் அவளை குறும்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய்விட..... காமினி பொங்கி வந்த வெட்கத்தோடு.... கொசுவத்தை உயர்த்தி தொப்புளுக்கு மேலே வைத்தாள்.   ஐயோ என்ன இவன்? மேமோட தொப்புள்னு கூட பார்க்காம தொட்டுப் பாத்துட்டான்! என்ன மேம் ஹோல் இருக்குன்னு என்கிட்டயே விளக்கம் கேட்குறான்?? ஐயோ அவன் அப்படி விரலை விட்டு தூக்கிப் பார்க்கும்போது எவ்வளவு சுகமா இருந்தது? காமினி கண்களை மூடி அந்த சுகத்தை மீட்டுக்கொண்டுவந்து... அனுபவித்தாள். 

ராஜ் ரொம்ப நாளைக்கு முன்னாடி எனக்கு இப்படிலாம் சுகம் கொடுத்தான்.  இப்போ... இவன்... அதுக்குள்ள விரலை விட்டு... ச்சே  பாடா படுத்திட்டானே.... பெரிய ஆள்தான்!

காமினிக்கு மனது சமாதானமாகவில்லை. வேலை ஓடவில்லை. கொசுவம் தொப்புளிலிருந்து இறங்காமல் இருக்கிறதா என்று மறுபடி மறுபடி பார்த்துக்கொண்டாள். 

அய்யோ என்கிட்ட வேலை பாக்குறவன்.. நான் தொப்புள்ள பியர்ஸிங் பண்ணி வச்சிருக்கேன்கிறதை தெரிஞ்சிக்கிட்டானே.... ஆபிஸ்ல போய் எல்லார்கிட்டயும் சொன்னான்னா என்ன பண்றது?

காமினி கசங்கிய முகத்தோடு... புடவையை கொசுவத்தோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு... வெளியே வந்தாள். 

ச்சே... என்கிட்ட வேலை பாக்குறவன்.. நான் தொப்புள்ள பியர்ஸிங் பண்ணி வச்சிருக்கேன்கிறதை தெரிஞ்சிக்கிட்டானே.... ஆபிஸ்ல போய் எல்லார்கிட்டயும் சொன்னான்னா என்ன பண்றது? எல்லாம் இந்த விக்னேஷால வந்தது.


காமினி கசங்கிய முகத்தோடு... புடவையை கொசுவத்தோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு... வெளியே வந்தாள். 

சீனு அவள் முகத்திலிருந்த வெட்கத்தை ரசித்தான். 

சிறிது நேரத்தில் அவள் சாப்பாடு பரிமாற... சீனுவுக்கு பெருமையாய் இருந்தது. எட்டாத நிலவாக இருந்தவள்... இன்று பக்கத்தில் நின்று எனக்கு பரிமாறுகிறாள்! கல்யாணத்திற்கு ராஜ்ஜை சம்மதிக்கச் சொல்லி இவளிடம் கெஞ்சிப்பார்க்கவேண்டும்.  

பரிமாறும்போது அவளது கைகளை ரசித்தான். இடுப்பை ஆவலோடு பார்த்தான். ஆனால் அவள் முழுவதுமாக மூடியிருந்தாள். அடிப்பாவி... நான் பார்ப்பேன்னு தெரிஞ்சிதான் மூடி வச்சிருக்கா! ஏமாற்றத்தோடு அவளை பார்த்தவனுக்கு அவ்வப்போது அவளது அக்குள் தரிசனம் கிடைக்க... சாப்பாடு ருசிக்க அதுவே போதுமானதாயிருந்தது. 

கூச்சப்படாம சாப்பிடு சீனு... என்றான் விக்னேஷ் 

நோ ப்ராப்லம் ஸார். இவ்ளோ டேஸ்ட்டான சாப்பாடை கண்டிப்பா நல்லா சாப்பிட்டுட்டுதான் போவேன். மேம்... ஏன் நிக்குறீங்க. நீங்களும் உட்காருங்க. எல்லாரும் சாப்பிடலாம். 

ஹேய் பரவாயில்ல நீங்க சாப்பிடுங்க. நான் அப்புறமா சாப்பிட்டுக்கறேன்.

அவ டயட்ல இருக்கா. தொப்பை விழுந்துடும்னு பயப்படுறா.

சீனு உடனே அவளது அடிவயிற்றில் பார்வையைப் பதித்து, மேம்க்கு தொப்பைலாம் இல்லையே... சிக்குன்னுதானே இருக்காங்க... என்க, காமினி விக்னேஷை முறைத்தாள். பேசாம சாப்பிடுங்க என்று கண்களால் மிரட்டினாள். சீனு இதைக் கவனித்து மனதுக்குள் சிரித்துக்கொண்டான். 

சாப்பிட்டு முடித்ததும் சீனு கிளம்ப, வாசலில்.... காமினி அவனிடம் பட்டும் படாமலும் சொன்னாள். சீனு... நாளைக்கு ஆபிஸ்ல...  நீ இங்க வந்தது, நடந்ததைப் பத்திலாம் யார்கிட்டயும் சொல்லிட்டிருக்காதே. 

ஸ்யூர். நான் இங்க வந்து உங்க கையால சாப்பிட்டேன்னு யாருக்கும் சொல்லமாட்டேன் மேம். 

என்ன இவன் நான் ஏதோ இவனுக்கு ஊட்டிவிட்ட மாதிரி சொல்றான்? 

முக்கியமா.... - காமினி சொல்வதற்குத் தயங்கினாள்.



சொல்லுங்க மேம் 

கிச்சன்ல நீ பார்த்ததை யார்கிட்டயும் உளறிட்டிருக்காதே 

நான் என்ன பார்த்தேன்?

காமினி அவன் சட்டை காலரைப் பிடித்துத் திருகினாள். ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதே. சீட்டு கிழிஞ்சிடும். 

ஓ.. உங்க தொப்புள்ள அடிபட்டதை சொல்றீங்களா?

ஷபா... எல்லாத்தையுமேதான். நீ இங்க வரவே இல்ல. ஓகே?

ஓகே. ஆனா அங்க ஏன் ஹோல் போட்டு ச்சிருக்கீங்கன்னு சொல்லிடுங்க மேம். எனக்கு தலையே வலிக்குது 

இங்க உள்ள வாயேன் 

படிக்கட்டு பக்கத்தில்... வாசல் நிலைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த சீனு ஆவலோடு உள்ளே வந்தான். காமினி வலிக்குறமாதிரி நங்கென்று அவன் தலையில் கொட்டினாள். 

ஆஆஆ....

தன் ஆள்காட்டி விரலை... ஷ்.... என்பதுபோல் தன் உதடுகளின் குறுக்காக வைத்தாள். சீனு கத்தியதை நிறுத்திவிட்டு.... வாயை மூடிக்கொண்டு நின்றான். 

போ. ஆபிஸ்லயும் இதே மாதிரி இருக்கணும்  

தலையை ஆட்டிவிட்டு, அவள் கொட்டிய இடத்தை தடவிவிட்டுக்கொண்டே சீனு திரும்பி நடக்க... காமினி உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவன் பைக்கை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு போவதை பார்த்துக்கொண்டு நின்றாள்.

ச்சே... ஆபிஸ்ல எல்லாரும் ஒரு கிளிம்ப்ஸ் கிடைக்காதான்னு தவம் கிடக்குராணுங்க. இவன்... வீட்டுக்கு வந்து நல்லா ரசிச்சி தொட்டுப் பாத்துட்டுப் போயிட்டிருக்கான்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக