உமாவின் வாழ்கை - பகுதி - 11

 எனக்கு சப்புடா பிடிக்கலை தூங்கவும் பிடிக்கலை அவனிடம் பேசாமல் என்னவோ போல் இருந்தது ....

 
“மேலும் அவன் என்னை பார்ப்பதையும் தவிர்த்தான் ...
 
 
“செம்ம  கோவத்தில் இருக்கான் னு மட்டும் தெரியும்...
 
அம்மாவும் அப்பாவும் ஊரில் இருந்து வந்து விட்டார்கள்  .......
 
“அம்மா என்னை பார்த்து ஏண்டி இப்படி சோகமாக  இருக்கா  உடம்புக்கு என்ன ஆச்சு ஏதாச்சும் காய்ச்சலா என்று கேட்டால் ....
 
“எனக்கு  என்ன நல்லாதானே  இருக்கேன்..!! யென்று ஒருவித சலிப்பாக சொன்னேன்....!!!
 
“ஏண்டி  கிண்டலா  இப்படி  கிறங்கி போயிருக்க வயிறுலம்  இப்படி ஒட்டி  பொய் இருக்கு  சரியாக  சப்புடறது இல்லையா ...?
 
என்று  என்னுடைய வயிற்றை  மென்மையாக  தடவி கொண்டே கேட்டால்...!!!
 
“அதெல்லாம்   ஒன்னும் இல்லமா  என்று சமாளிச்சேன் ...
 
“எனக்கு  தெரியாத  என்னுடைய  பொண்ண   பத்தி   உமா   நீ  நல்லவெய்   இலைச்சிட்டா  டி ,  என்னதான் பண்றங்க  இங்க  வேலை பாக்குறவங்க  கோவமாக வேலை   பார்க்கும்   அட்டைகளை   அழைத்து  விசாரித்தால்   சாப்பிடுவதை  பற்றி ....
 
“அவர்கள்    அம்மாவிடம்    செரியாக   உணவு  சாப்புடுவது  இல்லை , துங்குவது  இல்லை ,ரூமை விட்டு,  வெளியே  வருவதும்  குறைவு  தான்  யென்று என்னுடைய  செயல்களை  ஒன்னு  விடாமல் ஒப்பித்தார்கள்   அம்மா  என்னை முறைத்து   பார்த்தால் ...
 
“எதுக்கு டி  இப்படி  பண்ற  என்று கேட்டால்  அவன் ஏதாச்சும்   சண்ட  போட்டன (கரெக்ட் ஆஹ் கேக்குறாளே அம்மா)

 
 
“அதெல்லாம் இல்லைஏஹ்ஹ்ஹ  ...
 
“எங்கள் மீது கோவமா....?
 
“அதெல்லாம் இல்லைஏஹ்ஹ்ஹ...
 
“அப்போ நீ தான் அவனுடன் சண்டை போட்டியா ...?
 
  
 
நீ வேற இப்போல்லாம்   உன்  புள்ள அர்ஜுன்  என்கிட்ட ,சண்டைபோடா  , பேசக்கூட டைம் ஒதுக்க விரும்பல   அவனுக்கு   என்னைவிட விளையாட்டு  தான்  முக்கியம்... எப்போ பார்த்தாலும் விளையாட்டு  விளையாட்டு னு சுத்துறான்.....
 
 ‘“எதுக்கும  நீ என்ன  தனியா இங்க  விட்டுட்டு போன  .. ..
 
“என்னடி ஆச்சு உனக்கு ...  நீங்க ரெண்டு பெரும் ஒண்ணா தானே இருந்துதிங்க.. ... ஹேய்’’’’ நீ அவன்ட சண்ட போட்டியா....????
 
 
“அட போமா நீ வேற ஜோக் பண்ணாம  ...... நீ  ஏன்  கேக்குற,  அர்ஜுன்  என்    முகத்தை   பார்த்து     ஒரு  வாரம்  ஆகுது  எப்போ வரன் எப்போ போறான்னு  தெரியல ... ...
 
“ஐயா,  நல்ல   விளையாடுவாருனு   தெரியும்     அதுக்காக  இப்படி   பேசாம   இருப்பாங்க...  என்குட பேசக்கூடாதுனே  அவன்  வீட்டுல  இருக்குறது இல்லை....
 
  “எரிஞ்சு  எரிஞ்சு  விழுறான்  நான்  எது  கேட்டாலும்   ஒழுங்கா  பதில்  சொல்ல   மாற்றான் .... 
 
 “அன்னைக்கு   அசைய  அவனுக்காக  ரசகுல்லா   நான்   பன்னி   தந்த   அவன்  அத   தொட   கூட   இல்லை ....   வீட்டில்   இருப்பது  மிகவும்   போர்  அடிக்குது   என்னையும்    விளையாட்டு  மைதானத்துக்கு   உடன்   அலைத்து   போடா   னு  சொன்ன  அதெல்லாம்  முடியாது   நீ   வந்தா   எனக்கு   விளையாட பிடிக்காதுன்னு  சொல்லறான்.... இப்படி தான் என்மேல கோவமா  பேசுறான்....
 
 “நீயும்    வேற  இங்க  இல்லை  எனக்கு  சப்புடா  பிடிக்கல ,எதுமே பிடிக்கலை  அதுதான்  மேலும்  அவன் கோவத்துக்கு   நான்  ஒரு  முடிவு  கட்டவேண்டும் ல அதுக்கு  தான்  நான்  இப்படி  உடம்பை குறைக்குறேன்... 
என்று   என்னுடைய    வேதனையை   அம்மாவிடம்   ஒரு  வித  அழுகை சிரிப்புடன்  சொன்னேன் ..... 
 
‘ஏண்டி  இப்படி  கஷ்டப்படுற வ  என்று  அனைத்து  கொண்டால்......
 
“அவன   ரொம்ப மிஸ்  பண்ணிய நி எங்களை விட  ....???
 
 
மௌனம்....... (உண்மை தான் )...அப்படிலாம் இல்லை .....
 
“எனக்கு  தெரியாத என்  உமாக்குட்டிய  பத்தி  நான் அவன்ட  பேச  சொல்றேன்  உன்கிட்ட டி.... 
 
“அவனுக்காக நீ  எதுக்கு உடம்பை குறைக்குற ??? அவனுக்கு நி இப்படிலாம் பண்றனு தெரிஞ்ச தான் கஷ்டப்படுவான்...
 
“நான் : அவனிடம் இதை சொல்ல கூடாது ஓகே வ .....
 
ம்ம்ம்.....
 
“அவன்  ட்ரெஸ்  வாங்கி  தந்த  கதையும் , நான் அவனை  கிண்டல்  செய்து  ட்ரெஸ்  போடமுடியாது யென்று  சொன்ன  கிண்டல்  கதையும்  , எதுக்காக உடம்பை  குறைக்கிறேன்  யென்று  தெளிவாக அம்மாவிடம்  கூறினேன் .... 
 
“மேலும்  அவன்  வாங்கி  தந்த  சுடிதாரை அம்மாவிடம் காட்டினேன்   அதை  பார்த்த  அம்மா  என்னுடைய  கன்னத்தை   கிள்ளியே எடுத்துவிட்டால்....
 
 “பெத்த  அம்மாக்கு   அவன் ஒரு  கைக்குட்டை  கூட வாங்கி தாராள இன்னும்  ....
 
“உனக்கு  என்னடானா  பொண்டாட்டி  மாதிரி சுடிதார்  வாங்கித்தருகிறான் அதுவும்    அதிக விலையில்  அதிகம் காசு செலவு பன்னி.......
 
 “அம்மாவுக்கு   ஒண்ணுமில்ல !!!! தங்கச்சிக்கு   மட்டும் சுடித்தாரா   வாங்கி  தருவானா   அவன் வரட்டும் ...
 
“என்னமா இப்படி சொல்லற  அவனானே  இப்போதான் எதோ  அசைய  வாங்கி  தந்தான் ... 
 
“அதுவும் உனக்கு பொறுக்கவில்லையா...
 
“நீயும் எக்ஸாம் எழுதி  பாஸ்  மார்க்  வாங்கு   உனக்கும்   சுடிதார்  வாங்கி  தருவான்  அதுவும்  சின்ன  சைஸ்  தான்  உனக்கும்   கிடைக்கும்  அப்போ  நீயும்  அவனுக்காக உன்  உடமபை  குறைக்கணும்  பார்த்துகோஊ  னு கிண்டல் செய்தேன் .....
 
“சி போ .............டி   யென்று மாத்தி மாத்தி வயிறு குலுங்க குலுங்க  சிரித்துகொண்டோம் ...
 
“நான்  அவள் மடியில்   படுத்துக்கொண்டேன்   அம்மா என்னை  சிறு  குழந்தை  போல் தலையை கோதிவிட்டாள் ....
 
 “அவன் நீ ட்ரெஸ் போடலைனு தான் இப்படிலாம் பன்றான்   கோவத்துல  செரியாகிடும்  கவலைய விடு......
 
“அவன்  வரட்டும்  என் குழந்தை  கிட்ட அவனுக்கு சண்ட போட்டு விளையாடுறதே வேலையாப்போச்சு....
 
“அப்போது  அப்பா உள்ள வந்தார் அர்ஜுன் எங்க யென்று கேட்டார்   அதுக்கு அம்மா  அவன் விளையாட்டு பயிச்சியில்   இருக்கின்றான்  என்று சொல்ல
அவன் வரட்டும் ஆளு இல்லனா வீட்டுலையே இருப்பது இல்லை  எப்போ பார்த்தலும் விளையாட்டு தான...
 
“இவானா  நம்பி  எப்படி  வீட்டுல தனியா  ஒரு பொண்ண விட்டு போறது  சா சா......
 
“நீங்க   ரெண்டு   பெரும்  ரொம்ப  நடிக்காதிங்க   அவன திட்டுற மாதிரி   இங்க  அவளோ  பெரிய சீன் இல்லை ....
 
“அம்மாவும்  அப்பாவும்   இருந்தும் அவன்  பிஸி ஆகத்தான்  இருந்தான்....
 
  “ஏனென்றால் இன்னும் ரெண்டு நல்லுல  அவனுக்கு   மாவட்ட   அளவில்  போட்டிகள் உள்ளது  மேலும்   அவன்   விளையாடுவதுக்காக  அவனுக்கும்  ஸ்பான்ஸர்   ஷிப் (sponsor ship ) ஒரு விளையாட்டு  கம்பெனியில்  கிடைத்து ....
 
“அம்மாவும் அப்பாவும் அந்த சந்தோஷத்தில் என்னையும் கொஞ்சம் மறந்தார்கள் .......
 
“மாவட்ட  போட்டிகளும்  முடிந்தது  அவன் அடுத்த  (next level match  ) போட்டிக்காக   காத்து இருந்தான்....
 
“நங்கள்   எல்லோரும்  வீட்டிலே  இருந்தோம் ஆனால் என்னுடைய  கவலையை   யாரும்  போக்கவில்லை அது மட்டும்   தொடர்ந்து  கொண்டே இருந்தது  நானும் அவனுடைய  கோவத்தை  போக்க  முயற்சியை மிகவும் மேற்கொண்டேன்.. ...
 
 ....மாறாக  மேலும்  ஒரு  கவலை  அழைக்கும் விதமாக எங்கள் பெற்றோர்கள் பேச  ஆரம்பித்து விட்டார்கள்  ... எங்களுக்கு  படிப்பில்  பிரிவுகள்  ஏற்பட்டது.....
 
“அதாவது  நான்  மருத்துவம்  படிக்கச்  “உயிரியல்” (Biology group )  எடுத்து  படிக்கவேண்டும்   என்ற  கட்டாயம்  ஆகிவிடாது.......
 
 “ஆனால் அர்ஜுனுக்கு உயிரியல்  (biology group ) பிடிக்காது ...
 
அவனுக்கு  (computer science group ) கம்ப்யூட்டர்  துறை தான்  மிகவும்  பிடிக்கும் ....
 
 “அவன்  அதை  தான்  எடுத்து  படிப்பேன்  என்று சொல்லிவிட்டான் “,பாவி  பழிவாங்கும் நேரமா இது.......
 
“என்னை  கேட்கவில்லை எந்த குரூப் வேண்டும் யென்று ஒருவரும்…. 
 
“யென்றால் எனக்கு உயிரியல்  (biology group ) தான்  படிப்பேன் என்று நான் முடிவு பண்ணி வைத்தேன்......
 
 
“என்  தலையில் இடியே விழுந்தது  ஏன்டா இந்த படிப்பை ஆசை   பட்டோம்   என்று  கூட கவலை பட்டேன்......
 
சின்ன   வயது  முதல்  நான்  அர்ஜுன் குடாவெய் ஒரேய  பள்ளி  ஒரே அறையில்   தான்  படிக்குறேன் கிட்டதட்ட ....
 
“LKG ,  UKG  முதல்  பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம் .....
 
  “எங்கள்   பெற்றோருக்கும்   அதுவேய  பிடித்த ஒன்று நங்கள்  ஒன்றவேய்  படிக்கவேண்டும் , ஒன்றாகவேய இருக்கவேண்டும் என்றும்  என்று விரும்பினார்கள் ..... 
 
“பள்ளிச்சிறுடை   முதல்   நங்கள்  போடும் மற்ற உடைகளும்  ஒரேய  சாயலில்  இருக்கும்  படியே நங்கள் உடுத்துவோம் ... 
 
“அர்ஜுன் என்னுடைய ட்ரெஸ்ஸை  உடுத்த  மாட்டான் ஆனால்  நான்  அவனுடைய  உடைகளை  உடுத்துவேன்  சில  சமையம்  கலர்  வித்யாசம்  காரணமாக  பலமுறை நான்  அவனுடைய  ஜட்டியை  போட்டுகொண்டு வெளியே  சென்றுளேன் சில சமயம் தெரிந்தும் சில சமயம் தெரியாமலும்....  அது எப்படி தெரியாமல் ?? 
 
  “அட போங்க பபஹ்.....!! நான் தான் துணிகளை மடித்து வைப்பேன் அதில் கலந்து வந்தா  நான்  என்ன பண்ணுவேன்  இவர்கள் கேட்டால் இப்படி சொல்லி சமாளித்து விடுவேன் .... 
 
“அம்மா  என்னிடம்  மாதவிட  தினத்தில்   இப்படி  அவனுடையதை  போட்டுவிட்டதேய என்று கிண்டல் பண்ணுவாள் .... 

"அதை  பற்றிலாம் நான்  காதில் வாங்கியது  கிடையாது ...  என்னுடைய  ட்ரெஸ்ஸுகளை விட  அவனுடைய  உடைகள்  தான் எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்... 
 
இது  அர்ஜூனுக்கும் தெரியும் என் அம்மாவுக்கும் தெரியும்... இப்படிலாம் கூட நான் அவனை பிரித்து பார்த்தது இல்லை....
  
“இப்பொது  எதுக்காக  இந்த பிரிவு .... பிறப்பால் கூட நங்கள் பிரிந்தது  இல்லையே....
 
“அவனை   விட   சிறந்த  ஒருவன்  எனக்கு  தோழனை கிடைப்பது  சந்தேகமே   பள்ளியில்....   அர்ஜுன் என் அண்ணன் அகா  இல்லாமல் சகா வகுப்பு மாணவனாக   பழகியவன் இப்பொது  என்னுடைய   குரூப்  இல்லை  என்னுடைய வகுப்பு   மாணவனும்  இல்லை... 
 
“ மேலும் நான் வகுப்பு அறையில் படிக்கும்  பாடம் போர் அடித்தல் அர்ஜுனை பார்த்துக்கொண்டே இருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.....
 
“இப்பொது  அவன்  வேறு  ஒரு  வகுப்பு  மாணவன்  என்பதை    என்னால்  ஏற்று கொள்ள முடியவில்லை..... 
 
“என் அம்மாவும்  அப்பாவும்  எவளோ அவனை என்னுடைய  குரூப்  எடுத்து  படிக்குமாறு  கூறினார்கள் அதுக்கு  அர்ஜுன்  ஒத்து  கொள்ள வில்லை......
 
 அர்ஜுன்  “அவளுக்கு  ஒரு கனவு இருப்பது போல் ..... எனக்கும்  ஒரு கனவு இருக்கு னு சொல்லி விட்டான் ....


    
 “அவன்  என்மீது   இன்னும்  கோவத்தில்  இருக்கான்  போல  என்று விட்டுவிட்டேன் .... 
 
"அவனை  விட்டு  நான் போவது....!! அவனுக்கு வலிக்கவில்லை  என்றால் ..... எனக்கு மட்டும் ஏன் வழிக்கண்ணும்..... ?
 
“பள்ளியில்   அட்மிஷன்    லாம்  முடிச்சுவிட்டு  நான்  வேற  குரூப்  அவன் வேற  குரூப் என்று எடுத்துக் சேர்ந்து கொண்டோம் ...
 
"இனிமேல்  அவன்  என்னுடைய  வகுப்பு  அறையில்  இருக்கமாட்டான்  என்பதை   நினைக்கும்  போதே  எனக்கு  ஒரே  கவலை  தான் என்னை மீறியும் என்  கண்கள்  கலங்கி  விடும் சிலநேரம் அழுத்துவிடுவேன் ..... 
 
“நான்  பெண்  எனபதால்  அழுதுவிட்டேன் ....
 
“அவன்  ஏதும் வருத்தம் இல்லாமல் இருப்பது போல் இருந்தாலும்  அவன் சோகத்தில்   இருப்பது என்னால் உணர முடியும் ....
 
“என்ன  பண்றது  மிகவும்  பிடித்த  படிப்பை  விட்டு கொடுக்க  எங்களால்  முடியவில்லை.....
 
“இந்த  ஆம்பள  பசங்களுக்கு  என்  தான்  இந்த  வெட்டி  பந்த   அழுதாள் கவுரவு  குறைச்சலா   வந்துவிடும்  பிடித்தவர்களுக்காக.....???
 
“எனக்கு தனிமையில் அழுகை தான் ...
 
 
“என்னுடன் கவிதாவும்  என்னுடைய  குரூப்பில்  இணைத்துவிட்டால் அவளுக்கு  மருத்துவம்  படிக்கவேண்டும்  என்ற  ஆசைகள்  இருந்தது ....
 
 இவளுடன் நானும் படிக்கவேண்டுமா இந்த கொடுமையும் வேற  தங்கி கொல்லணுமா ....
 
“எங்கள்  ஊரில் பத்தாம் வகுப்பு படிப்பதே மிகவும் பெரியது....
 
“எங்களுடைய நண்பர்கள் பத்தாம்  தேர்வு  மார்க்கின்  அடிப்படையில்  பிரிந்து  விட்டனர் ....
 
“நங்கள் ரெண்டு பெரும் புது உலகத்துக்கு வந்த மாதிரி உணர்ந்து இருந்தோம்...
 
“சகா  மாணவர்கள்  இல்லை, பிடித்த நண்பர்கள் இல்லை புதுமையான ஆசியர்கள்....
 
“நாங்க ரெண்டு பெரும் பிரிந்தோம் “அதிலும் கொடுமை “கவிதா”  இந்த  மேனாமின்னிகி  என்னுடன்  வந்து விட்டாலே ....!!  இன்னும்  ரெண்டு  வருஷம் இவளுடன் தான் குப்பை கொட்டவேண்டுமா  அட கடுவுளே  என்று தலையில்  அடித்துக்கொண்டேன்......
 
“அந்த   வருட பள்ளி  விடுமுறைகள் சோகத்தில்   சென்றது   நங்கள் எல்லோரும் பாட்டி வீட்டுக்கும் சென்றோம் கொஞ்சநாள் அங்கு தங்கி இருந்து  திருவிழாக்களை கண்டு களித்தோம்....
 
“அப்பாவின்  வேலைகளையும்  சென்று  பார்த்தோம்  அதுவும்  இல்லாமல் அப்பா எங்கள் இருவருக்கும் சேர்த்து வைத்த இடம்,தொழில் அனைத்தயும் எங்களுக்கு காட்டியும் ,எடுத்து கூறினார் ...
 
“நான்   உடலை   மிகவும்  பிட்  அகா  வைத்து கொள்ள மிகவும்   உணவு   தட்டுப்பாடுகள் ,மிகவும் சிறந்த உணவுகளை  உணவை   எடுத்து  கொண்டு  மற்றும்  உடல்  பயிற்சிகள்  செய்தேன்....
 
அதன்   விளைவாக   என்னுடலில்   ஒன்றை  இன்ச்ஸ்  குறைத்தேன்  தேவையற்ற  கொழுப்புகளை போக்கினேன் ....
 
“அப்போ  அப்போ  அர்ஜுன் என் அம்மாவிடம் அவள் ஏன் இப்படி  கிறங்கி  போய்விட்டாள்   யென்று  அர்ஜுன் தனியாக  கேட்டதாகவும்  அவன்  மிகவும்  கவலை படுவதாகவும்    அம்மா  என்னிடம்  நீயே  சென்று அவனிடம்  பேசும்மாரு    என்னிடம் வேண்டினாள் ...
 
“பதிலுக்கு  நீ  அனைத்தயும்  சொல்லிவிடாதே அவன என்னை  புரிந்துகொண்ட  வந்து என்னுடன் பேசவேண்டும் யென்று கூறினேன்...
 
 அம்மா : நீயா சொல்லாமல் அவனுக்கு எப்படி டி தெரியும் லூசு  ???
 
நான் :  அதெல்லாம் தெரியாது...!! அவனுக்கு புரியனும் நான் சொல்லாமல்  அவனுக்காக  செய்யுறேன்....
 
அம்மா :  உன்ன கடிக்கபோறவன் ரொம்ப கஷ்ட படப்போறான்  பாரு!!! கூட  பொறந்தவனேயே  இந்த  பாடு படுத்துற....
 
நான் :   நான் அப்படி தான் !!!! போ போ  நி  சமையலை பொய்  பாரு  சும்மா உன் பையனுக்கு சப்போர்ட் பண்ணாம..... இப்படியே நாட்கள் சென்றது  பள்ளிக்கு செல்ல நாட்கள் நெருங்கியது ..... 
 
 “இப்பொது என்னுடைய அளவுகள்  .....
 
bust 34  /   waist 24 /  hips 31.5 / ass 34  length  25  
 
இந்த அளவுக்கு  தான்... என்னுடைய  பள்ளி ஸ்கூல் ட்ரெஸ் அளவுக்கு எடுத்து டைலரிடம் தைத்து கொண்டேன் .....
 
“இப்பொது அர்ஜுன் வாங்கி கொடுத்த சுடிதார் எனக்கு பொருத்தமாக  இருக்கும் ...
 
“ ஆனால்  நான்  அவனிடம்  பேசுவது  இல்லை என்பதால்   அதை  மறந்துவிட்டேன் ....
 
“பள்ளிகள்  ஆரம்பித்து  நாட்கள்  ஓடினர்  ஒரு ரெண்டு வாரம்  பள்ளிக்கு  சென்றேன் ....
 
அதுக்கு  அப்புறம்  ஒரு  வாரம் பள்ளிக்கு போகவில்லை .. 
“அம்மாவிடம் போக பிடிக்கவில்லை  என்று  உண்மையா சொல்லி அழுது விட்டு  பள்ளிக்கு மட்டம் போட்டேன் ........
 
“ஒரு வாரம் சென்று பள்ளிக்கு செல்லும் நாள் வந்தது ....
 
“போகவேய   பிடிக்காமல்  சென்றேன்    வகுப்பு அறையினுள்   சென்று   அமைதியாக   ஒரு  ஓரத்தில்  அமர்ந்து    கொண்டேன்....!!!!  
 
  “வகுப்பு   அறையினுள்   செல்லும்போது   பார்த்தேன்   என்  வகுப்பில்   அனைத்து   இடமும்    நிரம்பி  இருந்தது   ஆனால்   எனக்கு   அதை பற்றிச்சிந்திக்க கவனம் இல்லாமல்  அமர்தேன் ......
 
ஆங்கிலச் ஆசியார் வந்து பாடம்  நடித்தனர் ....
 
“எனையே ரொம்ப நேரம்…  
 
“யாரோ  பார்ப்பது  போல்  இருந்தது  உடம்பே கூசியது...
 
“யார இருக்கும் என்று பின்னாடி பார்த்தால் .... 
 
“ஒரேய   அதிர்ச்சி   என்னால  எனையே நம்ப முடியவில்லை......
 
 “பார்த்து  பேந்த  பேந்த  முழிக்க  ஆரம்பித்தேன்  அதிர்ச்சியில்........
 
 “வகுப்பு அறையில் மணி அடிக்க அதிரிச்சியில் இருந்து நினைவுக்கு வந்தேன்.....
 
 

 
 “என்னுடைய  மொபைல்  மணி  ஒலித்தது .....
 
 “கண்ணை முழித்தேன் ......
 
 “ஹாய் அம்மா .......
 
 அம்மா என்ன பண்ற !!! 

“அம்மா போன் எடு ! 


“மாம் பீக் அப் மை கால் !!! 


“அம்மாஆஆஆஆ  போன் எடுங்க !!!

 “மொம்மி அட்டென்ட் மை கால் !!!! 

“ஜில்லு அட்டென்ட் மை கால் !!!!

 “ஜில்லு போன் எடு டி !!!!!
 
 “ஹே உமா மஹேஸ்வரி போ*** ண  எடு....... டி !!!
ஐயோஓஓஓ ....  இதுக்குமேல  மொபைல் கால் எடுக்கவில்லை  என்றால்  இன்னும்  மோசமாக பேச்சிருப்பான் ...  மணியை  பார்த்தேன்  அருண் அங்க தேர்வுக்கு  செல்லும்  டைம்  இது  அவனுடைய  குரலில் நான்  பதிவு  பணிய  அவனின் குரல் டோன்(voice ringtone)
 
அவன் மொபைலில் என்னை அழைத்தாள் மட்டுமே ஒழிக்கும்  ..... என்னுடன் பேசாமல் அவன் பள்ளிக்கு செல்வது இல்லை.....
 
நான்    :   குட் மார்னிங் டா குட்டி  .....

அருண்  :    குட் மார்னிங்   மா ...

நான்    :   கெளம்பிட்டிய .....?

அருண்  :   ரெடி உனக்காக தான் வைட்டிங்..... 

நான்    :   ம்ம்ம்ம்ம்  

அருண்  :   சொல்லுங்க உமா குட்டி நல்ல தூக்கமா ?? இவளோ   நேரம் போன்  எடுக்கவில்லை....??

நான்    :   அப்படிலாம் இல்லை கொஞ்சம் அசந்துட்டேன்.. டா.... செல்லம்...
..
அருண்  :   எனக்கு தெரியாத உன் வாழ்க்கை வரலாறு  பிளஷ்பக் போயிருப்ப....

நான்    :  (கரெக்ட் ஆஹ் சொல்றனேன்)  அப்படிலாம் இல்லை என்று வழிய தொடங்கினேன்..... 

அருண்  : எனக்கு தெரியாத !!!!  இன்னைக்கு முதல் தேர்வு வாழ்த்தி அனுப்பு மா .....

நான்    :  ஒரு 15 mints டா ப்ளீஸ் பிரெஷ் ஆகிட்டு வரன் செல்லம் போயிடாத....
.
அருண்  : ம்ம்ம் ஒன்லி 15mints .....
 
நான்    :  பாத்ரூம் சென்று  ஏனோதானோ என்று குளித்தது விட்டு, முகம் மட்டும் பளிச்சுன்னு  இருக்க....  உள்ள  ஏதுமே   போடாமல்  டீ  ஷர்ட் அண்ட் ஸ்கிர்ட்டை  அணிந்து   கொண்டு  வந்தேன்  அவனுக்கு வாழ்த்து குற........ வீடியோ  காலில் அழைத்த  நான் அவனுக்கு சிரித்த  முகத்துடன்  என்னுடலின்  குளித்த  தண்ணீர்  தொடைத்தும் தொடைக்காமலும் .... 

“அவனுக்கு  வாழ்த்து  கூறினேன் .... மேலும்  குறைந்த நிமிடமே   இருப்பதால்   நன்றாக   எழுதுமாறு கேட்டுக்கொண்டேன் ....

 “எக்ஸாம்  முடித்த  பின்பு பேசுவதாக கூறினேன்.. .. .. “அவனுக்கு நான் முத்த மழையே  பொழிந்தேன்  இது  என்னுடைய வழக்கம்  .. .. 

“அப்பா : போகவேண்டும்  என்பதுக்காக  கூறினார் “அப்புறம் பேசிக்கலாம்  என்று  உரைக்க  நான் இணைப்பை துண்டித்தேன்.....

 “இருந்தாலும்  கவலையாக  தான்  இருந்தது  அவனிடம் எதையோ  வாங்க  மறந்து  விட்டேன்.....

 “இதயம்  துடிக்க  மணியை  பார்த்தேன் அவனிடம் இருந்த்து  கால் வரவில்லை..... 

“தேர்வு   எழுதும்   அறைக்குள்   அவன்   சென்று இருக்கவேண்டும்    இந்த  நாள்  எப்படி  போகப்போகுதோ  என்று   நினைத்து  வருத்தமாக  இருந்தேன் ..... 
“அவன்  எனக்கு  குடுக்காமல்  இதுவரைக்கும் எங்கேயும் சென்றது   இல்லை !!!! 

“எப்படி மறந்து போனானு   லேட்டா  எழுந்த  என்னையும் !!!! மறந்த போன  அவனையும்  திட்டிக்கொண்டு  மொபைலை முறைத்து பார்த்துக்கொண்டேன்  இருந்தேன்....


 
அப்பா   :  இருந்து கால் வந்தது .....

நான்    :  சோகமாக ..... சொல்லுங்க.... அவன் போயிட்டான்னா  தேர்வுக்கு ...அப்பா   :   இப்போதான் விட்டுட்டு வந்தேன் .....

நான்    :   ம்ம்ம் ஒகே பா .... நீங்க அங்கையே இருந்து அவன் வந்த உடனே எனக்கு கால் பண்ண சொல்லுங்க ....

அப்பா   :  லூசு எதுக்கு இப்போ சோகமாக இருக்க அவன் எக்ஸாம் தானே போயிருக்கான்.......   

நான்    :  அதெல்லாம் ஒன்னுமில்ல.....

அப்பா   :  உங்க ரெண்டு போரையும்  பார்த்த எனக்கு கோவம் வருது  உமா.....

 நான்   : என் நான் என்ன பன்ன ???

அப்பா   :  நி ஒண்ணுமே பண்ணல.. சின்ன பப்பா... அருண் தேர்வு அறைக்குள்ள  இருந்து   ஹால் டிக்கெட் மறந்துட்டேன் னு பொய்  சொல்லி  ஓடி  வந்து  என்னோட மொபைல் வாங்கி   பலரும்  பார்க்கும்  முன்னிலையே...... 

“உனக்கு ஒரு வீடியோ வாய்ஸ்  பதிவு பண்ணி என்ன  அனுப்ப சொல்லிருக்கான் .. ..

நான்   :  உண்மையவாஆஆ...............

அப்பா  :  அம்மஹ் எவ்ளோ தடவை சொல்லிருக்கேன் இப்படி வெளில பண்ணாதிங்க னு  .....??

நான்  :  எதையும்  காதில் வாங்காமல் அதை அனுப்புங்க  யென்று அவரை நச்சரித்தேன்.........

அப்பா  :   அவர் இரு யென்று என்னுடைய மொபைல்க்கு அனுப்பினார் .......  


நான் :  அதை  அவளுடன்  கிளிக் செய்து   பார்த்தால் .......


 "No network coverage !!!! downloading failed.......................... 

 
“கோவத்தில்  மொபைல்  தூக்கி  எறிந்தேன்..............
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக