http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : நீ பாதி நான் பாதி - பகுதி - 12

பக்கங்கள்

செவ்வாய், 20 அக்டோபர், 2020

நீ பாதி நான் பாதி - பகுதி - 12

 அடிப்பாவி வேற யாரடி ?


போடி சொல்றதுக்கே நேக்கு கூச்சமா இருக்கு ..

அடடா எல்லாரும் பாருங்க என் நிவேதா வெக்கபடுறா ...


ஹே நான் என்ன வெக்கங்கெட்டவளா ?

சீ அப்படி சொல்லுவேனா சரி சொல்லு அவன் யாரு ? சாரி சாரி அவர் யாரு ?

கிண்டல் பண்ணாதடி அவரு இல்லை அவன் தான் ... நம்மள விட வயசு கம்மி !!

அடடா சின்ன வயசு ... இங்க பாரு ஒன்னு ஒன்னா கேக்க முடியாது ... யாரு எங்க எப்படி எத்தனை எதுக்கு எல்லாம் கேள்வியும் கேட்டதா வச்சிகிட்டு பூரா டீட்டைல் சொல்லு !!இங்க பாருடி ஷாட்டா சொல்றேன் ... கல்யாணத்துக்கு பிறகு வீட்லே இருக்க போரடிக்குதுனு ஒரு வேலைக்கு போனேன் !!

அங்க சாதாரணமா தான் எல்லாம் போயிகிட்டு இருந்துச்சு ...

திடீர்னு அந்த கம்பெனி பாஸ் ரிட்டையர் ஆகிக்கிறேன்னு போயிட்டாரு அவரோட பையன் லண்டனிலிருந்து வந்தான் !! அவன் வந்தோன எல்லாமே தலைகீழா மாறிடிச்சி !! ஆளு பார்க்க அரவிந்த் சாமி மாதிரி இருப்பான் அவன் பேர் மிதுன் . அவன் வந்தோன ஆபிஸ்ல எல்லாருக்கும் டிரஸ் கோட் மாத்திட்டான் ! எல்லா பொண்ணுங்களையும் ஏர் ஹோஸ்டர்ஸ் மாதிரி முட்டி தொடும் மிடி மாதிரி ஒரு டிரஸ் யுனிபாம் ஆக்கினான் ! எனக்கு அது பிடிக்கல...

என்னடி சொல்ற மிடி பிடிக்கலையா நான் குமார் இல்லைடி!! சியாமளா ...

ஷியாமு நீயும் புரியாம பேசுற பார்த்தியா ? நாம யாருடி நாம யாருக்கும் கட்டுப்பட மாட்டோம் ! நாம சுதந்திர பறவைகள் ! மிடி என்ன பிகினி என்ன நாம விருப்பப்படணும் எவனோ ஒருத்தன் சொல்றதுக்காக போட முடியுமா அதுவும் சம்பளம் தரான்னு போட முடியுமா ?

வாவ் கிரேட் நிவி ... ம்ம் அப்புறம் என்னாச்சி ?

இதெல்லாம் போட முடியாதுன்னு சொல்லி வேற வழி இருக்கான்னு அவனிடம் நேரடியா கேக்குறதுன்னு முடிவு பண்ணேன் . விஷயம் என்னென்னா ஆபிஸ்ல நானும் இன்னும் ரெண்டு பொண்ணுங்க மட்டும் தான் கல்யாணம் ஆனவங்க மத்த எல்லாரும் கல்யாணம் ஆகாத சின்ன பொண்ணுங்க அதனால அவளுங்க பிரச்சனையே இல்லாம போட்டு வந்துட்டாளுங்க . நாங்க மூனு பேர் தான் மாட்டிகிட்டோம் . அதனால போயி கேட்டோம் ! அவன் பாட்டுக்கு கூலா ஒன்னும் பிரச்னை இல்லை முட்டி வரைக்கும் போடுற ஷாக்ஸ் இருக்கு அதை போட்டுக்கங்கன்னு சொல்லிட்டான் அவளுங்க ரெண்டு பேரும் ஓகே சொல்லிட்டாளுங்க ஆனா எனக்கு அது சரியா படல சோ நேரடியாவே நான் குயிட் பண்ணிக்கிறேன்னு விலகி வந்துட்டேன் ! ஆனா அவனோட ஈகோவ டச் பண்ணி பார்த்துட்டேன் அதுக்கப்புறம் வேற மாதிரி ஆகிடிச்சி ....

என்னாச்சி ?

நான் குமார்கிட்ட சொல்லிட்டு இனிமே வேலைக்கு போக மாட்டேன்னு உண்மையான காரணத்தை சொன்னேன் அவரு சரின்னு சொல்லிட்டார் அதுக்கப்புறமும் என்னை வேலைக்கு போன்னு சொல்லி வற்புறுத்த கூட இல்லை நான் பாட்டுக்கு வீட்டுலே இருந்துட்டேன் லக்கிலி அதுக்குள்ள பிரவீன் பிறந்தான் அதனால டைம் பாஸ் ஆகிடிச்சி ...

ம்ம் அப்புறம் என்ன ?

அப்புறம் பிரவீன் வளந்து lkg சேர்த்தேன் அங்க தான் அவரை மறுபடி பார்த்தேன் !

ஏன் அங்க என்ன பண்ணாரு அவரு ?

அந்த ஸ்கூல் அவரோடது தான் ...

அப்படி போடு அப்புறம் ? அங்க என்ன டீச்சரை எல்லாம் மிடி போட வச்சிருந்தாரா ?

ஹா ஹா ... அதெல்லாம் இல்லை அங்க ஓழுங்கா தான் இருந்துச்சு ... நான் ஒரு நாள் பிரவீனை ஸ்கூல்ல டிராப் பண்ண போயிருந்தேன் அங்க அவரு கார்ல இருந்து என்னை கூப்பிட்டார் ... நானும் கிட்டத்தட்ட அவரை மறந்தே போயிருந்தேன் . ஏன்னா ஆபிஸ்லே அவரை நான் ரெண்டு மூனு தடவ தான் பார்த்திருந்தேன் !!

நானும் ஒரு டவுட்டோட போனேன் அவரு காரை விட்டு இறங்கி வந்து ஹாய் நல்லாருக்கீங்களா ?

ம்ம் நல்லாருக்கேன் நீங்க ?

என்னங்க என்னை ஞாபகம் இல்லையா ?

நீங்க மிஸ்டர் மிதுன் தானே ...

அப்பாடா தாங் காட் நல்லவேளை என்னை ஞாபகம் வச்சிருக்கீங்க அதுக்குன்னே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்ஸ் ... ஆமா என்ன இங்க ?

ம்ம் என் பையன் இங்க தான் lkg படிக்கிறான் .

ஓ ! நைஸ்...

நீங்க எங்க இங்க ?

ம்ம் நான் இங்க ஏன் வந்தேன் ஏன்னா நான் இந்த ஸ்கூலோட கரஸ்பாண்டண்ட் !!

ஓ ! சாரி தெரியாம கேட்டுட்டேன் ...

இருக்கட்டும் அதனால என்ன ? சரி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் கொஞ்சம் உக்காந்து பேசலாமே நீங்க ஃபிரியா ?

எங்கிட்ட என்ன விஷயம் ?

ஒன்னுமில்லை சின்ன விஷயம் தான் பையனை டிராப் பண்ணிட்டீங்க தான இனி ஈவ்னிங் தான இல்லை எங்காச்சும் ஒர்க் பண்றீங்களா ?

எங்க ஒர்க் பண்றது ...

சாரி அதான் கொஞ்சம் பேசணும் கொஞ்சம் டைம் ஒதுக்க முடியுமா ?

ம்ம் எங்க பேசணும் ?

வாங்க இங்க பக்கத்துல ஒரு காபி ஷாப் இருக்கு அங்க போலாமே ...

ம்ம் ...

அவர் கார் ஓட்ட நான் முன்னாடி சீட்ல அவரோட போனேன் ஒன்னும் பேசாம ஒரு பத்து நிமிஷத்துல அங்கே போயிட்டோம் !!

ஒரு கார்னர் சீட் பார்த்து உக்காந்தோம் ..
ஐம் சாரி மிஸஸ் நிவேதா ...

ஏன் சார் நீங்க எதுக்கு சாரி கேக்கணும் ?

நீங்க வேலைய விட நான் தான காரணம் ! நீங்க அன்னைக்கு சொல்லிட்டு போனது இன்னமும் என் காதுல கேக்குது ... ஒரு ஃபோர்சா நீங்க பாட்டுக்கு சொல்லிட்டு போயிட்டீங்க எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது !

ம்ம் ... அதனால என்ன அப்ப எனக்கு அது சரியா வரும்னு தோணல இப்ப எப்படி ஆபிஸ்ல எல்லாரும் மிடி தானா ?

ம்ம் ... ஆனா நீங்க இல்லாதது தான் குறையா இருக்கு ...

ஏன் நான் வந்து என்ன பண்ண போறேன் ?

எனக்கு நீங்க வேலைய விட்டு போனது ஒரு வருத்தம் தான் ஆனா மிடி போட்டு உங்களை பாக்க முடியலைன்னு பெரிய வருத்தம் !

ஹேய் என்னது ? காபி ஷாப் போலாம்னு சொல்லிட்டு என்னை கார்னர் பண்றீங்களா ?

தாங்ஸ் காபியை ஞாபகப்படுத்திட்டீங்க ....

என்ன காபி ?

இட்டாலியன் ...

கண்டிப்பா ...

ம் சொல்லுங்க ...


அப்டி இல்லை பல நாள் உங்க அந்த முகம் அந்த ஒரு அதை எப்படி சொல்றது ... இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு !!

ம்ம் இப்ப என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க ?

நீங்க ஏன் வேலைக்கு வரக்கூடாது ...

எதுக்கு என்னை மிடி போட வச்சி உங்க ஆசைய தீத்துக்கணுமா ?

அதை நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க ? நான் அதை ஒரு பொண்ணோட உரிமையா நினைக்கிறேன் . மிடி போட்டா தப்பா ?

ம்ம் நானும் அதுக்கு உடன் படுறேன் ஆனா அந்த மிடி நான் செலக்ட் பண்ணனும் யாரோ ஒருத்தன் சாரி ஒருத்தர் என்னை போட சொல்லி கட்டாயப்படுத்த கூடாது !!

ஹா ஹா இதெல்லாம் சும்மா காரணம் ... உங்களுக்கு பயம் ..

என்ன பயம் ?

ம் ஹஸ்பெண்ட் எதுனா சொல்லுவாரோன்னு பயம் சொசைட்டில இதெல்லாம் எப்படி ஃபேஸ் பண்றதுன்னு பயம் !

அதெல்லாம் இல்லை .. நம்ம ஊருக்கு இதெல்லாம் இன்னும் செட் ஆகல .. நான் எப்படி மிடி போட்டுகிட்டு டவுன் பஸ்ல வர முடியும் !

ஒவ்வொருத்தங்க வீட்டு வாசல்ல பிக்கப் பண்ண கேப் இருக்குனு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன் . ஆனா பல பொண்ணுங்க வீட்டு வாசல்ல ஏறுவதே இல்லை நேரா பஸ் ஸ்டாப் வந்து பல பேர் பார்க்க அப்புறம் தான் கேப்ல வராங்க ... யு சி தட் இஸ் தி ஸ்பிரிட் !


ம்ம்ம் நீங்க சொல்றது சரி தான் ஆனா நான் சொல்றது அதை நானா செய்யணும் நீங்க சொல்லி செய்ய கூடாது !சோ எப்ப செய்வீங்க ?

எப்ப வேணா செய்வேன் !

இப்ப செய்வீர்களா ?

ஒய் நாட் ?

அப்ப வாங்க போட்டு காட்டுங்க ..

நான் எதுக்கு ? இப்ப எப்படி ? சான்ஸே இல்லை !!

பாத்தீங்களா உங்களுக்கு பயம் !! அதுதான் சொல்றது அந்த மாதிரி ஒரு bold ஆட்டிடியூட் எல்லா பொண்ணுக்கும் வராது அதுவும் உங்களை மாதிரி ஒரு ...


ஹலோ ஹலோ நான் ஒன்னும் அப்படி பயந்தவ இல்லை என்னால இப்ப கூட செய்ய முடியும் !

அப்ப வாங்க போலாம் !

எங்க ?

நீங்க வாங்க போலாம் ...

நானும் ஒரு வேகத்துல அவரோட கிளம்பிட்டேன் ! கார்ல கேட்கலாம்னு பார்த்தேன் ஆனா அவரு போன் பேசிக்கிட்டே வந்தாரு / கார் நேரா எக்மோர் மியா கலெக்ஷன்ஸ்ல கொண்டு போயி நிறுத்தினார் !!

குமார் கூட அதெல்லாம் நான் போனதே இல்லை ...

வேகமா வந்து அவரே கார் கதவை திறந்து என் கை பிடிக்க கை நீட்ட நானே கையை நீட்டினேன் . அப்படியே உள்ள அழைச்சிட்டு போயி நேரா மிடி செக்ஷன் கூட்டி போனார் ..

மொத்தம் மூனு செட் எடுத்தார் . எல்லாமே முட்டி வரைக்கும் தான் ... அதுல ஒன்னு மட்டும் ரொம்ப ஷாட்டா இருந்தது !!

என்கிட்ட எதுவும் பேசல ... நான் கூட எதுனா உரசல் சீண்டல் இருக்கும்னு பாக்குறேன் ம்ஹூம் மனுஷன் ரொம்ப ப்ரஃபஷ்னலா செலக்ட் பண்ணார் ...

ஆனா எனக்குள் ஒரு கேள்வி தொக்கி நின்னது ! இப்ப இதை ஏன் செய்யிறார் ? ஒருவேளை என்னை மறுபடி வேலைக்கு கூப்பிட போறாரா ? நானும் இங்க வந்து இப்படி நிக்கிறேனேன்னு யோசிச்சிகிட்டே இருந்தேன் !! மணி வேற 11 ஆகுது போயி மதியம் சமைக்கணுமேன்னு யோசனை போயிட்டு இருக்க அவரு மூனு டிரஸ் செலக்ட் பண்ணிட்டு அங்கேயே டேப் வச்சி சைஸ் சரியா இருக்குமான்னு அதையும் ஒரு பொண்ணை வச்சி தெரிஞ்சிக்கிட்டு அடுத்து டாப்ஸ் வாங்க போயிட்டாரு !

நானும் பின்னாடியே ஆட்டுக்குட்டி மாதிரி போனேன் ...


அங்கேயும் அதே தான் ரொம்ப சின்சியரா மேட்சிங்கா மூனு டாப்ஸ் செலக்ட் பண்ணார் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு நேரா கிளம்பிட்டாரு ...

இப்ப எங்க போறோம் ?


ம்ம் சொல்றேன் !

நான் எதுவும் பேசல ...

வண்டிய மறுபடி ஸ்கூல் கொண்டு வந்தார் ! என்ன ஏதுன்னு யோசிச்சிகிட்டே இருந்தேன் !

ஆனா ஸ்கூல் கிட்ட நிறுத்தாம நேரா வீட்டுக்கு வந்தார் ... எல்லா பேக்கும் எடுத்து என் கைல குடுத்து ...

என் வீடு உங்களுக்கு எப்படி தெரியும் ?

நிவி நீங்க என்னுடைய எம்பிளாயி உங்களை பத்தி எல்லாமே தெரியும் நான் உங்களை எவளோ தூரம் மிஸ் பண்ணேன் எத்தனை நாள் அதை நினைச்சி ஃபீல் பண்ணேன் எதுவும் உங்களுக்கு தெரியாது !!

என்ன சார் நீங்க என்னன்னவோ சொல்றீங்க ?

நீங்க வேலைய விட்டு போனதுக்கு நான் மட்டுமே காரணம்னு நினைச்சேன் !!

அப்படிலாம் இல்லை அப்படி சொன்னாலும் அதுக்கப்புறம் எனக்கு குழந்தை அது இதுன்னு வேலைக்கு போற ஐடியாவும் போயிடிச்சு !!

ம்ம் ஓகே நீங்க மறுபடி விரும்புனா வேலைக்கு வரலாம் !

ஓ ! அதுக்கு தான் இந்த டிரஸ்ஸா ? என்னை ஜெயிக்கணும்னு தான் இத்தனை வருஷம் காத்துகிட்டு இருந்தீங்களா ?

ம் அப்படி இல்லை நீங்க வேலைக்கு வரலாம்னு சொன்னது என்னுடைய கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு இல்லை என்னுடைய ஸ்கூலுக்கு ...

ஸ்கூல்? யு மீன் என் பையன் ஸ்கூல் ?

எஸ் ... நீங்க விரும்புன அந்த 16 முழம் புடவையை தழைய தழைய கட்டிகிட்டு வந்து வேலை செய்யிங்க ...

ஹலோ சார் நான் ஒன்னும் கிராமம் இல்லை நானும் மாடர்ன் டிரஸ் போடுவேன் !

எது இந்த சுடிதாரா ? நார்த் இந்தியா பக்கம் போனீங்கன்னா வர பட்டிக்காட்டுல கூட சுடிதார் போட்ட பொண்ணுங்களை பாக்கலாம் !

நான் ஒன்னும் சுடிதாரை சொல்லல ?

பின்ன ? ஓ அந்த ஜீன்ஸ் டி ஷர்ட்? ... ஹா ஹா

சார் என்ன நக்கலா நான் காலேஜ்ல என்னல்லாம் போட்டுருக்கேன் தெரியுமா ?

ம்ம் எதுனா ஃபேன்சி டிரஸ் காமப்பட்டீஷனா ?

உங்களுக்கு என்னுடைய ஆல்பம் காட்டுறேன் அப்புறம் தான் தெரியும் !

இப்ப பாக்க தான போறீங்ன்னு காரை விட்டு இறங்க ஒரு சிலந்தி வலையில் நானே வந்து விழுந்தது தெளிவாக தெரிந்தது !! ஆனா என்னுடைய ஈகோ என்னை சிந்திக்கவே விடல ... காலேஜ் என்ன ஸ்கூல் படிக்கிற காலத்துலேருந்து என்னுடைய பர்சனாலிட்டி மேக்கப் சென்ஸ் டிரஸ்ஸிங் சென்ஸ் பத்தி எவளாச்சும் ஏதாச்சும் சொன்னா கெட்ட கோவம் வந்துடும் அப்படிப்பட்ட என்னை சரியான தூண்டில் போட்டு புடிச்சிட்டாரு மிஸ்டர் . மிதுன் இது எங்க போயி முடியும் ?

ஃபேஷன் ஷோவா இல்லை ஷோ காட்ட போறேனா ? நானே இப்ப தான்டா சில வருஷங்களா அமைதியா இருக்கேன் என்னை மறுபடி சீண்டிப்பாக்குறானேன்னு நான் யோசிச்சி முடிக்கிறப்ப என் வீட்டை திறந்து அவரை ஹால்ல உக்கார வச்சிட்டு தண்ணி கொண்டு வந்து குடுத்தேன் ...

என்னை பார்த்துகிட்டே அதுல வாய் வச்சி குடிக்க என்னையும் அறியாமல் எனக்கு அடியில் ஊற ஆரம்பித்தது !!வெறும் தண்ணியவே இப்படி குடிக்கிறாரேன்னு தான் தோணுச்சு வேற எதுவும் இல்லை !

என்ன செய்யிறது சொல்றதுன்னு தயங்கியபடி நிற்க அவரே ஆரம்பித்தார் !!

பாக்கலாமா ?

என்னது ? "ஐயோ இப்ப என்ன சொல்றது அதையெல்லாம் எங்க வச்சேன்னு கூட மறந்துடுச்சு அதுவுமில்லாம அதை இவர்கிட்ட காமிச்சா என்ன நடக்குமோ ?"

ஆல்பம் தான் ...

ஆல்பம் எங்க இருக்குன்னு தெரியல மேல ஏறி தேடணும் !!

ஹா ஹா ஆல்பம் கண் முன் நிக்குது ஆனா காட்ட மாட்டேங்குறீங்க ...

எங்க நிக்குது ?

தழைய தழைய இல்லை இல்லை முழுக்க முழுக்க சுடிதார் போட்டு முழுசா நிக்குது ...

ஹா ஹா ... இப்ப சாருக்கு என்ன வேணும் ?

நல்ல குஷன் சோபா வெயிலுக்கு இதமா நல்ல நிழல் குடுத்துருக்கீங்க முழு நாள் ஃபிரி தான் சோ மேடம் மனசு வச்சா ஒரு நல்ல ஷோ பார்த்துட்டு சந்தோசமா போவேன் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக