http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : நீ பாதி நான் பாதி - பகுதி - 3

பக்கங்கள்

செவ்வாய், 20 அக்டோபர், 2020

நீ பாதி நான் பாதி - பகுதி - 3

 உள்ளே சென்று மறுபடி கேட்டேன் ...


ம்ம் போயிருக்கேனே ஏன் கேக்குறேள் ?

எப்ப போன ?

காலேஜ்ல ... ஏன் உங்ககிட்ட சொல்லிட்டு தான போனேன் ...

சொல்லிட்டு போனியா ? எப்ப ?

ஹலோ சார் எல்லாம் மறந்துடுச்சா நீங்க அப்ப சின்சியரா வேலை தேடிகிட்டு இருந்தேள் மறந்துட்டீங்க போல ..

எனக்கு சற்று ஞாபகம் வந்தது ... என்ன சொன்ன எப்ப சொன்ன ?

நாங்க ஃபைனல் இயர் படிக்கிறச்ச ஒரு பெங்களூர் டூர் போனோம் தெரியும்ல ...

ஆமாம் ...

அப்ப தான் அந்த டூருக்கு போகாம கோவா போனேன் !!

ம்ம் ஏன் ஏன் ஏன் ?

என்னாச்சி இப்ப அடுத்த சந்தேகமா ?இல்லை இல்லை பெங்களூர் போகாம எதுக்கு கோவா போன ?

இதுக்கு பேர் தான் சந்தேகம் ...

நிவேதா கடுப்பேத்தாத எதுக்கு நீ கோவா போன ?


உங்ககிட்ட எல்லாமே சொல்லிருக்கேன் நீங்க புதுசா கேட்டுண்டுருக்கேள்

"ஒருவேளை சொல்லிருக்கலாம் அப்ப இவ மேல அப்படி ஒரு காதலும் நம்பிக்கையும் இருந்தது ஆனா இப்ப அதெல்லாம் எதுவுமே இல்லை "" என்ன சொன்ன எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை ...

எங்க டிப்பார்ட்மெண்ட்ல மதன்னு ஒரு பொருக்கி இருந்தான் அவனுக்கு பெரிய மன்மதன்னு நினைப்பு அவன் எங்கிட்ட பல தடவ ப்ரப்போஸ் பண்ணான் நான் ஒத்துக்கவே இல்லை ...

என்னை லவ் பண்ணது அவனுக்கு தெரியாதா ?

அதெல்லாம் எதுக்கு அந்த நாய்கிட்ட சொல்லணும் ..

ம் அப்புறம் ?

அப்புறம் என்ன என்னை மிரட்ட ஆரம்பிச்சான் உங்ககிட்ட கூட சொன்னேன் நீங்க அப்ப கண்டுக்கவே இல்ல இத்தனை வருடம் கழிச்சி கேக்குறீங்க ..

ம்ம் நீ விஷயத்தை சொல்லு ..

அப்போ தான் காலேஜ்ல டூர் ஏற்பாடு பண்ணாங்க அப்ப என்னை தூக்கிட்டு போயிடுவேன் அது இதுன்னு என்னென்னமோ பிளான் போட்டு வச்சிருந்தான்

அது எப்படி உனக்கு தெரியும் ?

அந்த ராஸ்கல் பிளான் பண்ணதெல்லாம் என் பிரண்டு ரவியும் நவீனும் தெரிஞ்சின்டு சொன்னாங்க ...

ஓ !

என்ன கதையா கேக்குறீங்க ?

இல்லை இல்லை சொல்லு சொல்லு ...

அதான் நேக்கு பயமா இருந்துச்சு காலேஜ்னா பரவாயில்லை எப்படியாச்சும் சமாளிச்சிடலாம் ஆனா வெளியூர்ர்ல எதுனா ஆள் வச்சி எதுனா பண்ணிட்டா அதான் நான் போகல ...

அதுக்கு நீ ஏன் கோவா போன ?

அந்த நாய்க்கு பயந்துகிட்டு நான் டூர் போகாம இருக்க முடியுமா அதான் நான் இப்படி பிளான் பண்ணேன் ..

யார் யார் போனீங்க ?

அதான் நான் சியாமளா அப்புரம் ரவி நவீன் நாலு பேர் போனோம் ...

"" அப்ப அவன் சொன்னது கரெக்ட் தான் ... அவன் சியாமளாவை தான் கமலா விமலான்னு சொல்லிருக்கான் ... "" அது சரி எதுக்கு கோவா போனீங்க ?

டூர் போனது பெங்களூர் ஆனா அவனுக்கு பயந்து போகல அப்ப அவனை விட கெத்தா பெரிய டூர் போகணும்னு பிளான் பண்ணோம் அதான் கோவா போனோம் ...

கோவால என்ன பண்ணீங்க ?

ம்ம் கோவா போயி கூத்தடிச்சேன் ... என்னை நீங்க நிம்மதியா வாழ விடமாட்டீங்கன்னு மட்டும் தெரியுது நான் போறேன் ...

தெரியும்டி உன்னை வீட்டுக்குள்ளே அவுத்து போட்டவ கோவால என்ன பண்ணிருப்பன்னு தெரியாதா ??

ஒரு நொடி என்னை நிலை குத்தி பார்த்தவள் ... வேகமா கிச்சன் உள்ளே போனவள் மண்ணெண்ணனை எடுத்து ஊதிக்கொண்டு அவசரமாக எதையோ தேடினாள் ...

உண்மையில் நான் வெலவெலத்து போனேன் இது என்னடா இவளோ கோவப்படுறான்னு பதறிப்போயிட்டேன் ஆனா தீப்பெட்டி தேடினவ தீப்பெட்டி கிடைக்காம கேஸ் லைட்டர் எடுத்து பத்த வைக்க பார்க்க உண்மையில் எனக்கு சிரிப்பு தான் வந்தது ... வேகமா உள்ள போய் இங்க கொண்டா இப்ப தான் தீக்குளிக்கிறாளாம் .. இப்ப நான் என்ன கேட்டுட்டேன் . லைட்டர்ல போயி ஐயோ இங்க வாடி வந்து குளி நம்ம பையன் பார்த்தா என்ன நினைப்பான் ..

என்ன விடுங்க நான் சாகத்தான் போறேன் என்னை விடுங்க ..

நிவி பிளீஸ் கோச்சிக்காத நான் எதுவும் தப்பா கேக்கல முதல்ல குளி அப்புறம் பேசலாம்னு அவளை கட்டி அணைத்தபடி பாத்ரூமில் சென்று உள்ளே அணுப்பி கதவை சாத்தினேன் ...

அரை மணி நேரம் கழித்து கதவை திறந்தவள் துண்டு எடுத்து குடுங்கோ ... முறைத்தவாறே சொன்னாள் !!

நான் மட்டும் தான இருக்கேன் சும்மா வா ...

ம்ம் பையன் விளையாட போயிருக்கான் வந்துட்டான்னா ..

ம்ம் இந்தா ..

துண்டை வாங்கிக்கொண்டு கதவை சாத்தியவள் சற்று நேரம் கழித்து வெளியில் வந்தாள் ... நீங்களும் குளிங்க உங்க மேலையும் பட்டுருச்சு ...

ம்ம் ...

குளிச்சி முடிச்சி ஃபிரஷ்ஷா வெளில வந்தேன் ... இப்ப எப்படி ஆரம்பிக்கிறது ?
வெளியில் வந்த நானும் எதுவும் பேசவே இல்லை ... எல்லாம் முடிந்து இரவு படுக்கையில் விழ மெல்ல நிவி கோவமா ?

உங்களை சொல்லி தப்பில்லை வாழ்க்கைல ஒரு தப்பு பண்ணிட்டேன் அதுவும் அந்த ராஸ்க்கள்கிட்ட படுக்க கூட இல்லை ... ஆனா அதுக்கு இவளோ பெரிய தண்டனை நான் செத்தா தான் இந்த பிரச்னை தீரும் ...


நிவி உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா சும்மா சாகுறேன் சாகுறேன்னு சொல்ற ...

உங்களுக்கு தான் சந்தேக பைத்தியம் பிடிச்சிருக்கு ...

நிவி நான் கேக்குற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லு அப்புறம் நமக்குள்ள எந்த பிரச்னையும் வராது ...

என்னது ?

நீ காலேஜ்ல எல்லோருடனும் சேர்ந்து டூர் போகாம தனியா போனியா ?

ஆமாம் ஆமாம் ஆமாம் ...

அதான் ஏன் ?

நான் உங்ககிட்ட அப்பவே சொன்னேன் ... காலேஜ்ல ஒரு பொறுக்கி , அவன் பேர் கூட மறந்துடுச்சு ஆங் அவன் பேர் மதன் அந்த பொருக்கி நாய்க்கு ஒரு பிரண்டு அவன் பேரும் எதோ சான்னு தான் ஆரம்பிக்கும் . "சா இல்லை சு " ரெண்டும் என் பின்னாடியே சுத்தும் நீங்க அப்ப வேலை தேடின பிஸில என்கிட்ட பேச கூட நேரமில்லை ... அந்த பொறுக்கி ராஸ்கல் பசங்க கூட சேந்துக்கிட்டு என்னை என்னலாம் கிண்டல் பண்ணுவான் தெரியுமா கடைசில டூர் போறப்ப அவளை முடிச்சி காட்டுறேன் பாருன்னு பிரண்ட்ஸ்கிட்ட சவால் விட்டுருக்கான் ... அதை என் பிரண்ட்ஸ் வந்து சொன்னாங்க நான் பயந்துட்டேன் ஆனா அந்த நாய்க்காக நான் ஏன் டூர் போகாம இருக்கணும்னு நான் சியாமளா நவீன் ரவி நாலு பேரும் வேற பிளான் போட்டோம் ...

என் மனைவி இவ்வளவு கோவமாக சொன்னதும் என் கோவம் அடங்கிவிட்டது ... இவ்வளோ கோவம் வருதே இந்த கோவத்துல ஒரு நேர்மை இருக்கும் போல ஆனாலும் கோவா என்றதும் பல பல எண்ணங்கள் கேள்விகள் தானாவே வருதே ... சின்ன வயசுலேர்ந்து கோவா போகணும்னு ஆசை ஆனா போக சந்தர்ப்பம் அமையல ஒரு தடவ வீட்ல எல்லாரும் கோவா போலாம்னு கிட்டத்தட்ட பிளான் பண்ண பிறகு அப்பாவுக்கு லீவ் கிடைக்கலைன்னு போக முடியல . அப்ப கூட என் ஃபிரண்டு கிட்ட கோவா போக முடியலடான்னு ரொம்ப வருத்தப்பட்டு சொன்னப்ப அவன் சொன்னான் , டேய் இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதடா கோவா பேமிலி கூட போற இடமே இல்லை . பசங்க போயி என்ஜாய் பண்ண வேண்டிய இடம் .. அடடா டாப்லெஸ் பொண்ணுங்க நியூட் பீச் பிக்கினி பிகருங்க சரக்கு அடடா எப்படி இருக்கும் தெரியுமா அது இந்தியாவே இல்லைடா ... அவன் ஒன்னு சொல்ல மறந்துட்டான் அங்க போயி பொண்ணுங்கள என்ஜாய் பண்றது ஒரு மேட்டர் ஆனா இங்கிருந்தே பொண்ணுங்கள தள்ளிக்கிட்டு போனா எப்படி இருக்கும்னு சொல்ல மறந்துட்டான் ...இப்ப எனக்கு அந்த சந்தேகம் தான் வந்தது ... என்னல்லாம் பண்ணிருப்பா ??? ஒருவேளை எல்லாமே நடந்துருக்குமா ? கோவா இந்த ஒரு வார்த்தை ஆயிரம் கதை சொல்லுதே ........

கோவா கோவா கோவா கோ என்றது துன்பங்களை வா என்றது இன்பங்களை ....

சரி நிவேதா .. அது ஏன் கோவா ?

ஹைய்யோ இப்ப உங்களுக்கு என்ன தான் பிரச்னை ? காலேஜ் டூர் பெங்களூர் அதுக்கு போக முடியல அப்ப அவனை ஜெயிக்கணுமா அதை விட பெரிய இடமா இருக்கணும் .... இட்ஸ் ஆப்வியஸ் கோவா தான ?

ஆக எவனோ ஒருத்தன் பிரச்னை பண்ணான்னதும் உடனே வேற ரெண்டு பொறுக்கிய கூட்டிகிட்டு போயிட்டியாக்கும் ?

என் பிரண்ட்ஸை அப்படி சொல்லாதீங்க அவங்க எவளோ ஜெனியூன் தெரியுமா ? நம்ம கல்யாணத்துக்கு கூட வந்தாங்க .

கல்யாணத்துக்கு வந்தானுங்கன்னு சொன்னதும் எனக்கு எதோ சின்னதாக ஞாபகம் வந்தது ... என் சித்தி என்னிடம் யாரோ ரெண்டு பசங்க மணப்பெண் ரூம்லே இருப்பதாகவும் பொம்பளைங்க சேலை மாத்த அவனுங்கள வெளில போக சொன்னதாகவும் எதோ பிரச்சனைன்னு ஒரு ஞாபகம் வந்தது ... ஆனா அதை இப்ப கேக்க வேண்டாம்னு ...

கல்யாணத்துக்கு வந்தாங்களா யாரு ?

நவீன் ரவி உங்களுக்கு தெரியாது ... கல்யாணத்தன்னைக்கு உனக்கு கல்யாணம் ஆகிடிச்சி இனிமே உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்னு அன்னைக்கு போனவைங்க தான் இன்னைக்கு வரை வரல எங்க இருக்கான்னு கூட தெரியல ...

இப்ப அதுக்கு என்ன கல்யாணம் ஆனா அவனவன் வேலைய பாக்க வேண்டியது தான் ... அதுசரி நீ எதுக்கு தனியா போன ?

அந்த ரெண்டு பேரும் என்னை டார்கெட் பண்ணி வச்சிருந்தானுங்க அதான் போகல அதுக்காக அவனுங்களுக்கு பயந்து டூர் போகாம இருந்தா அது அசிங்கம் அதான் போனேன் ...


பேசாம உன்னோட லெக்சரர் கிட்ட சொல்லிருக்கலாமே ...

என்கிட்டே எதுவும் புரூஃப் இல்லை லெக்சரர் கிட்ட நான் என்னன்னு சொல்றது ?

அதனால நீங்க மூனு பேர் மட்டும் தனியா போனீங்க ?

மூனு பேர் இல்லை சியாமளா இருந்தா மொத்தம் நாலு பேர் போதுமா ? நீங்க அடுத்து என்ன கேள்வி கேப்பீங்கன்னு தெரியும் ஆனா அதை கேட்டு என்னை வார்த்தையாலே கொன்னுடாதீங்க வாழ்க்கைல ஒரு தப்பு பண்ணிட்டேன் இனி நான் என்ன சொன்னாலும் நீங்க நம்ப போறதில்லை ...

நிவி சும்மா சீன போடாத நான் எவளோ காயப்பட்டுருக்கேன் தெரியுமா ? நீ கோவா போனதை என்கிட்டே சொல்லாம போனதே என்னால தாங்கிக்க முடியல ...

நான் ஃபிரண்ட்ஸ் கூட டூர் போறேன்னு சொன்னேன் நீங்க தான் மறந்துட்டீங்க ..

நான் காலேஜ் டூர்னு நினைச்சேன் நீ இப்படி பண்ணுவன்னு நினைக்கல ... அதுசரி .... ம்ம் அங்க எங்க தங்குனீங்க ?

எங்க பிரண்டு நவீன் இருக்கானே அவனோட மாமா ஒருத்தரோட கெஸ்ட் ஹவுஸ் இருந்தது அங்க தான் தங்கி இருந்தோம் ...

மனதுக்குள் பல கேள்விகள் பிறந்தது !!!
முதல்ல கோவால எடுத்த போட்டோ காட்டு ... நான் பாக்கணும் ...

இப்ப மாதிரி அப்ப என்ன செல்போனா இருந்துச்சு போட்டோ எடுக்க அப்ப எங்ககிட்ட எதுவுமே இல்லை ...

அதான அதுக்கெல்லாம் நேரம் இருந்துருக்காது அங்க என்ன பிகினி போட்டு சுத்துணியா ?

ம்ம் நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை போட்டு சுத்துனேன்

எத்தனை நாள் தங்கி இருந்தீங்க ?

பேசாம இங்க ஒரு குற்றவாளி கூண்டு செஞ்சிடுங்க நான் அதுல நின்னு எல்லா கேள்விக்கும் பதில் சொல்றேன் ...

நிவேதா நான் உன் புருஷன் நீ இந்த மாதிரி கோவாவுக்கு தனியா போயிருக்க ...

தனியா எங்கேங்க போனேன் ? நான் சியாமளா ..

ஓகே ஓகே நீங்க நாலு பேரு போனீங்க அங்க என்ன பண்ணீங்க எங்கல்லாம் போனீங்க என்ன சுத்தி பாத்தீங்கன்னு கேக்க கூடாதா ?

நீங்க அப்படி கேக்கல ...

நான் அப்படிதான் கேக்குறேன் ...

சரி அங்க ஒரு வாரம் தங்கி இருந்தோம் அந்த கெஸ்ட் ஹவுஸ் ரொம்ப பெருசு அதனால நாங்க எந்த பிரச்னையும் இல்லாம வீட்டுலே சமைச்சி சாப்புட்டு தான் இருந்தோம் .. நாங்க போன நேரம் ரொம்ப வெயில் அதனால கோவாவில் கூட்டம் இல்லை ... எங்களால எங்கையும் வெளில போகவும் முடியல அதனால ஈவ்னிங் டைம்ல கொஞ்சம் வெளில போயி பீச் பார்த்தோம் அவளோ தான் போதுமா ?

நீ சொல்றதை பார்த்தா கோவா ரொம்ப போர் அடிசிருக்கும் போல ?

ஆமா அதான் உண்மை ....

அதுக்கு எதுக்கு ஒரு வாரம் ?

ஓ காட் உங்களுக்கு எப்படித்தான் இப்படிலாம் கேள்வி தோணுதோ நாங்க போனது டிரெயின்ல ... டிரெயின்ல ஒரு வாரம் கழிச்சி ரிட்டர்ட்ன் டிக்கெட் போட்டிருந்தோம் ... அந்த நவீன் தான் கோவால அது இருக்கு இது இருக்கு ஒரு வாரம் போலாம்னு சொல்லி கூட்டி போனான் அங்க போன பிறகு இங்க எல்லாம் இருக்கு ஆனா லேடீஸ் போக முடியாதுன்னு எங்கையும் போகல ஏண்டா போனோம்னு ஆகிடிச்சி நீங்க என்னடான்னா இத்தனை வருஷம் கழிச்சி எங்க போன என்ன பார்த்த என்ன பண்ணன்னு என்னை படுத்துறீங்க ....

சரி சரி நான் எதுவும் கேக்கல நீ படு ...

ஏன் நீங்க எங்க போறீங்க ?

நானும் படுக்குறேன் ...

அவள் லைட் ஆப் பண்ண என் கண்கள் தூங்க மறுத்தது ....

இவளோ தெளிவா கேட்ட கேள்விக்கு டான் டான்னு பதில் சொல்றா அப்டின்னா ஒன்னும் நடக்கலை தான் போல . ஏற்கனவே நான் பண்ண தப்பு அரியர் வச்சி அதை மறைச்சி பிராடு பண்ணது அதுக்கே அவளை படுத்தி எடுத்தாச்சு இப்ப இது வேற இதுக்கு மேல இது எதையும் நிவிகிட்ட கேக்க வேண்டாம்னு ஒரு முடிவுடன் படுத்தேன் !! ஆனால் அங்க நிவேதாவின் விசும்பல் சத்தம் ... எனக்கே பாவமா இருந்துச்சு ..
நிவி ...

நிவி ...

அவள் தோளை தொட்டு என் பக்கம் திருப்பி நிவி ...

ம்ம் ...

சாரி இனிமே அப்படி எதுவும் கேக்க மாட்டேன் சரியா ?

ஹ்ம்ம் ...


என்ன நிவி நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ ஒன்னும் பேச மாட்டேங்குற ?

ஒன்னும் தேவை இல்லை நான் சொன்னதை நம்பல அப்புறம் என்ன ?

சாரி சாரி கோவான்னு சொன்னதும் எனக்கு பல சந்தேகம் வந்துடுச்சி ... என்னை மன்னிச்சுடு ..

நான் உண்மைய தான் சொன்னேன் !!!

சரி சரி நீ தூங்கு ...

அப்படியே எழுந்து பால்கனிக்கு வந்து சிறுது நேரம் யோசித்தேன் ....
கோவா .... என் மனைவி நிவேதா இல்லை இல்லை அப்போ என் காதலி நிவேதா இளம் பெண் ... இல்லை இல்லை காதலி அல்ல இளம் கல்லூரி மாணவி நிவேதா கோவா பீச்ல பிக்கினி போட்டுருப்பாளா ? நியூட் பீச் ? கெஸ்ட் ஹவுஸ்ல ஸ்விம்மிங் பூல் இருந்திருக்குமா சரக்கு போட்டு குத்தாட்டம் போட்டுருப்பாளா????

என்ன தான் அவ பதில் சொன்னாலும் மனம் அதை ஏற்க மறுத்தது ..

அப்பப்ப சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவளை குத்தி காட்டினேன் 


டிவில எந்த பீச் சீன் பிகினி சீன பார்த்தாலும் மனதில் கோவா தான் !!

சொல்லப்போனா என்னுடைய இயற்கையான குணமே மாறிவிட்டது !! எப்ப பார்த்தாலும் எதையாச்சும் கற்பனை பண்ணிகிட்டே இருந்தேன் வீட்டுக்குள் என் மனைவி இடுப்பை ஆட்டி ஆட்டி நடப்பதையே வேற ஒருத்தன் இதை இப்படியெல்லாம் ரசித்திருப்பான்னு தான் நினைக்க ஆரம்பித்தேன் ! அந்த நினைப்பே எனக்குள் தீ மூட்டியது !! இவளை மட்டுமில்லை அந்த சியாமளா அவளையும் அப்படிதான் நினைத்து பார்த்தேன் .... ஒன்னுமே தெரியாத அப்பாவி மாதிரி இருப்பா அவளா இப்படி ??

கால எந்திரத்தில் பயணம் செய்து கோவாவில் ஏழு வருடங்கள் முன் சென்று நின்றாள் அங்கே நிவேதாவும் ஷியாமளாவும் என்னலாம் பண்ணாங்கன்னு பாக்கணும் .... மனம் யோசிக்க மண்டை வெடிச்சிடும் போல அது எல்லாமே என் வாயிலிருந்து கடுஞ்சொற்களாக அவளை வசை பாடவே செய்தது !!

நெருப்போடு விளையாடுகிறாய் குமார் .... ஆனால் நெருப்போடு விளையாடுகிறேன் என்பது தான் புரியவே இல்லை !!!!!!!!!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக