http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : இது சரிவராது - பகுதி - 5

பக்கங்கள்

வியாழன், 15 அக்டோபர், 2020

இது சரிவராது - பகுதி - 5

 அம்மா என்னை முறைத்து பார்க்க நான் வெட்கி தலை குனிந்தேன் !! ஐயோ இப்படி பட்டவர்த்தனமா எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டாளே இப்ப நான் என்ன செய்வேன் ??அதாவது சார் எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்ணிட்டு இப்ப திடீர்னு ஆகா இது நம்ம பொண்டாட்டி ஆச்சே எவனோ ஒருத்தன் எப்படி கிஸ் பண்ணலாம்னு திடீர் ஞானோதயம் வந்து இப்ப குத்துதே குடையதேன்னு புலம்புறான் !!


அதே தான் அத்தை அதே தான் கரெக்ட்டா கண்டுபுடிச்சிட்டீங்க ...


அம்மா நான் செஞ்சது தப்பாவே இருக்கட்டும் ஆனா அவனோட வெறும் கிஸ்ஸோட பாத்ரூம்ல முதுகு தேய்ச்சது வரைக்கும் ஓகே தான் !! ஆனா அவனோட ஒன்னா ஒரே கட்டில்ல கதவை சாத்திக்கிட்டு என்ன பண்ணா அதை கேளும்மா ...


ஏன்டா நீ நினைச்சா அவ கிஸ் பண்ணனும் நினைக்கலைன்னா எதுவும் பண்ண கூடாதா ....


ஆமாம்மா அப்படியே வச்சிக்கம்மா அவ புருஷன்கிற உரிமைல கேக்குறேன் !! இல்லை எனக்கு அந்த உரிமைலாம் இல்லைன்னு நினைச்சா இந்த பஞ்சாயத்தே வேண்டாம்மா அவ எப்படி வேணா இருக்கட்டும்னு நான் விருட்டென எழுந்துவிட ....


டேய் டேய் இருடா இருடா .... கேக்குறேன் உக்காரு ... மாலினி நீயே சொல்லு ரெண்டு பேரும் ரூமுக்குள்ள என்ன செஞ்சீங்க ?


அத்தை அதை சொல்லறத்துக்கு முன்னாடி நீங்க ஒன்னு தெரிஞ்சிக்கணும் ....
என்ன மாலினி ?


முதல்ல சலீம் ரூமுக்குள்ள வர அளவுக்கு என்ன நடந்துச்சுன்னு நீங்க தெரிஞ்சிக்கணும் !!


ம் கரெக்டு கரெக்டு அது முதல்ல தெரியணும் ...


அம்மா என்ன கரெக்டு கரெக்டு ?


டேய் எம் மருமக ஒன்னும் நடத்தை கெட்டவ இல்லை . எல்லாத்தையும் நீ தான் ஆரம்பிச்சிருக்க அவ படிச்ச பொண்ணு பண்புள்ள பொண்ணு ஃபிரண்ட்லியா நடந்த பொண்ண நீ தான் அதையும் இதையும் பண்ண வச்சி கெடுத்துருக்க ... இருந்தாலும் முழுசா கேப்போம் என்ன நடந்ததுன்னு ....


ம் நீ சொல்லும்மா என்ன நடந்துச்சு ?

அத்தை அந்த சலீம் இருக்கானே அவன் பெரிய பணக்கார வீட்டு பையன் ! அவன் ஃபேமிலியே துபாய்ல இருக்கு !! இங்க அவர்கிட்ட சொந்தமா கார் இருக்கு !! இங்க ஈ சி ஆர்ல முதலியார் குப்பம் போலாம் அங்க போட்டிங் பீச் அது இதுன்னு என்ஜாய் பண்ணிட்டு நேரா மஹாபலிபுரம் வந்து அங்க அவங்களோட கெஸ்ட் ஹவுஸ் இருக்கு ! அங்க ஸ்டே பண்ணிட்டு சண்டே நைட் ரிட்டன் வந்துடலாம்னு ஒரு பிளான் சொன்னாரு அத்தை ... சரி தங்குற இடம் சாப்பாடு போறதுக்கு சலீமோட காருன்னு எல்லாமே ஓசில கிடைக்குதேன்னு இவரு ஓகே சொல்லிட்டாரு அத்தை !!


ஹே நான் ஒன்னும் ஓசில கிடைச்சதேன்னு வரல ...


அடேங்கப்பா ரோஷக்காரன் தான் ... வாய மூடுடா ... நீ சொல்லும்மா ...


அம்மாவின் கண்களில் ஆர்வம் மின்னியது ஐயோ அங்க நடந்த எல்லாத்தையும் சொல்லுவாளோ ? போச்சி போச்சி மானம் போகப்போகுது ...அத்தை நாங்க கார்ல கிளம்பி நேரா முதலியார் குப்பம் போயிட்டோம் !!


என்னம்மா எதோ சன் டிவில நியூஸ் வாசிக்கிற மாதிரி சொல்லுற ... அங்க என்ன நடந்துச்சு கார்ல எங்க உக்கார்ந்துருந்தீங்க என்ன டிரஸ் எல்லாத்தையும் சொல்லு ...


அம்மா நீங்க நிஜமாவே கதை கேட்க தான் வந்தீங்க போல நான் தான் தேவையில்லாம உங்கள வர சொல்லிட்டேன் போல ...


அட உனக்கு எத்தனை தடவ தாண்டா சொல்றது ? கொஞ்ச நேரம் நீ வாய மூடிட்டு இருந்தா போதும் ....


என்னங்க டிபன் ரெடி பண்ணுங்க அதுக்குள்ள நான் கதையை சொல்லி முடிச்சிடுறேன் !!


ஐயோ இது என்ன கொடுமை ... நான் சமையல் செய்யணும் இவங்க உல்லாச பயண கதை பேசுவாங்களா ?? அய்யய்யோ .... இல்லை இல்லை நான் இங்கே தான் இருப்பேன் இல்லைன்னா நீ இஷ்டத்துக்கு கதை விடுவ ....


டேய் டேய் இதுவரை என் மருமக ஒரு பொய் கூட சொல்லல அவ உண்மையா பேசுறா நீ தான் மழுப்புற .... போ போயி சமையல் வேலைய பாரு போ ....


ம்ஹூம் நான் போக மாட்டேன்....


அத்தை பேசாம கிச்சனுக்கு போயிடலாம் இவர் டிபன் ரெடி பண்ணட்டும் நாம அங்கே பேசுவோம் இவருக்கு அதுல ஒன்னும் பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன் ...


ம்ம் அதான் சரி ... போதுமாடா பெரிய இவனாட்டம் சீன போடுறான் ... வா வா வந்து வேலைய பாருன்னு அம்மாவும் மாலினினியும் எழுந்து நடக்க என் விதியை நொந்தபடி பின் தொடர்ந்தேன் !!


தேங்காய் சட்னியும் காரசட்னியும் ரெடி பண்ண உத்தரவு வந்தது அதைவிட காரமான கதையுடன் கிச்சனில் என் மனைவியின் கதா காலட்சேபம் தொடங்கியது !


அம்மா ஒரு சேர்ல உக்கார மாலினி கிச்சன் ஸ்லாபில் உக்கார்ந்து கொள்ள நான் வெங்காயம் வெட்டியபடி கதையை கேட்க ஆரம்பித்தேன் !!


அன்னைக்கு காலைல எட்டு மணிக்கு நான் ஒரு சுடிதார் இவர் வழக்கம் போல பேண்ட் ஷர்ட்ல ரெடி ஆகிட்டாரு ...


சலீம் என்ன டிரஸ் ?


அம்மா இது ரொம்ப முக்கியமா ?


டேய் வெங்காயத்தை சின்னதா நறுக்கு அதான் முக்கியம் மத்த முக்கியமான விஷயத்தை நான் பாத்துக்குறேன் , மாலினி அடுப்புல ஒரு கரண்டி வைம்மா அடுத்தவாட்டி குறுக்க பேசுனா அப்படியே நாக்குல சூடு போட்டுருவோம் ...ஹா ஹா .... மாலினி சிரிக்க அம்மா மரகதவல்லி சிரிக்க அதுவரை பாகுபலி சிவகாமி நாச்சியார் மாதிரி தெரிந்த என் அம்மா அப்போது பஞ்ச தந்திரம் ரம்யா கிருஷ்ணன் போல தெரிந்தாள் !!வை ராஜா வை

உன் வலது கையை வை

செய் ராஜா செய்

உன் சேவை எல்லாம் செய்

அண்டம் எல்லாம் பொய் பொய்

இதில் ஆணும் பெண்ணும் மெய் மெய்…

குழு : பஜன் பஜன் காதல்

பஜன் செய் பஜன் பஜன்

என் மனைவியின் காம பஜனையில் என் பத்தினி அம்மாவும் கலந்துடுவாங்களோ ... பஜன் செய் பஜன் செய் ....


பாடல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க அங்கே மாலினி அம்மாவிடம் முதலியார் குப்பம் பயணம் பற்றி சொல்ல ஆரம்பித்தாள் !!ஆங் அத்தை எங்க விட்டேன் ...


ம்ம் சலீம் என்ன டிரஸ் பண்ணிருந்தார்னு சொல்லவே இல்லை ...


சலீம் ஸ்டைலா ஒரு ஷார்ட்ஸ் டி ஷர்ட் அப்புறம் ஒரு கூலிங் கிளாஸ் போட்டு செமையா வந்தாரு அத்தை !!ம்ம் இவன் ஆபிஸ்க்கு இண்டர்வியு போற மாதிரி வந்தானா ?


ஆமா அத்தை அதே தான் .... நேரா அங்க போயிட்டு அங்க நிறைய இருக்கு  போட்டிங் தான் மெயின் அங்க போனதும் இவரு சாதாரணமா பெடலிங் போட்டு போலாம் இல்லைன்னா ஃபேமிலி போட்டிங் போலாம்னு சொல்லிட்டாரு ....


அதுக்கு சலீம் அதுக்கு எதுக்கு இவளவு தூரம் வரணும் அங்கே முட்டுக்காடுல போட்டிங் போயிருக்கலாம் இங்க வாட்டர் ஸ்போர்ட்ஸ் தான்  ஃபேமஸ் வாங்க அதுல ரைடு போலாம்னு கூட்டி போனாரு ...


அந்த வாட்டர் ஸ்கூட்டர் பார்த்தோன இவரு பயந்துட்டாரு அயோ என்னால் முடியாது நீ போரியான்னு என்னை கேட்டாரு எனக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சு ஆனாலும் பயமா தான் இருந்தது !!


அப்புறம் சலீமும் நானும் ஒரே போட்ல போலாம்னு ஒரு வாட்டர் ஸ்கூட்டர் எடுத்துக்கிட்டு நான் முன்னாடி அவரு எனக்கு பின்னாடி என்னை முழுசா கவர் பண்ணி சேஃபா பாத்துக்கிட்டாரு ....


சுடிதார் போட்டுக்கிட்டு போனியா ...


ஆங் சொல்ல மறந்துட்டேன் பாருங்க ... அங்க போனதும் ஸ்விம் சூட் போட்டாச்சு !! சார் தான் ரெக்கமண்ட் பண்ணது !!


ஓ ! ஸ்விம் சூட்டா ....

ஆமா அத்தை அங்க கிடைக்கும் ! முதல்ல சலீம் தான் சொன்னான் அதை போட்டுகிட்டா நல்லதுன்னு நான் கேக்கல இவர் தான் போட்டுக்க போட்டுக்கன்னு சொல்லி போட்டுக்க சொன்னாரு ...


அப்டியாடா தங்கம் பொண்டாட்டிக்கு ஸ்விம் சூட் குடுத்து போட்டுக்க சொன்னியா ?
அம்மா அதுல என்ன இருக்கு வாட்டர் ஸ்போர்ட்ஸ்ல ஸ்விம் சூட் போட்டு போனா தான் வசதியா இருக்கும் !! என்னை நீ அப்பா மாதிரி கிராமத்தான்னு நினைக்காத நானும் மாடர்னா இருக்கணும்னு தான் நினைக்கிறேன் எல்லை மீறும்போது தான் எனக்கு கோவம் வருது ....


சரிடா சரிடா கோச்சிக்காத அதான் அம்மா வந்துட்டேன்ல உனக்கு ஒரு நல்ல முடிவு சொல்றேன் !! நீ சொல்லும்மா அப்புறம் என்னாச்சி ?


ஏற்கனவே வீட்ல கிஸ்ஸிங் முடிஞ்சிடிச்சி அடுத்து ஹக்கிங் தான் !! அதுக்கு அந்த போட் நல்ல வாய்ப்பா இருந்துச்சு ....  


பாத்தியாம்மா அப்படின்னா இவ அதை எதிர்பார்த்துருக்கா அப்படித்தானே ?


ஆமா அத்தை அன்னைக்கு கிஸ் பண்ணிகிட்டப்ப எனக்கு உண்மையில் மூட் வந்துடுச்சு நானே ஒரு நிமிஷம் தடுமாறிட்டேன் . அப்போ சலீம் என்னை கட்டிப்பிடிப்பாருன்னு எதிர்பார்த்தேன் !!


பாத்தியாம்மா உண்மைலாம் வெளில வருது .


டேய் நீ சும்மா இருடா அவ மனசுல என்ன இருக்குதுன்னு இப்பதான் சொல்லுறா அதுக்குள்ளே வந்துட்டான் துப்பறியும் சாம்பு ... பெரிய இவரு அப்படியே கண்டுபுடிச்சிட்டாரு ...


நானும் வாயை மூடிக்கொண்டேன் அப்படி ஒரு கோவம் அம்மா கண்ணில் !!! இப்பவும் எனக்கு ஒன்னு தோணுச்சு ... அம்மா மரகதம் என்கிட்ட பேசும்போது சிவகாமியாக இதுவே என் கட்டளை என் கட்டளையே சாசனம்ன்னு பேசுற மாதிரியும் மாலினிகிட்ட பேசும்போது பஜன் செய் பஜன் செய்யின்னு சொல்லுற மாதிரியும் தோணுச்சு ...


சொல்லும்மா அவனை ஏன் பாக்குற உன் மனசுல என்ன நினைச்சியோ அதை மறக்காம சொல்லு ...


ம்ம் ஆனா சலீம் என்னை கட்டிப்புடிக்கவே இல்லை .. ஜஸ்ட் கிஸ் மட்டும் தான் !!


ஆனா அன்னைக்கு அந்த போட்டுல சலீம் என்னை பின்னாலிருந்து அணைச்ச மாதிரி போட்டு ஸ்டேரிங்கை புடிச்சிட்டாரு அவரும் வளைச்சி வளைச்சி ஓட்டவும் எனக்கு உற்சாகத்துல பறக்கிற மாதிரி இருந்துச்சு இவர் கரைல நின்னு எல்லாத்தையும் வீடியோ எடுத்தார் ...


அடடா நல்ல வேலைடா உனக்கு !! ம்ம்ம் அப்புறம் ?


அப்புறம் கடலுக்குள்ள ஒரு ஒரு கிலோமீட்டர் போட்டுல போயி எங்களுக்கு மிதக்குற டியூப் மாட்டிவிட்டு கடல்ல இறக்கி விட்டாங்க ... நல்லா ஒரு அரைமணி நேரம் ஜாலியா நீந்துனோம் !!


ம்ம் சூப்பர் சூப்பர் சார் என்ன பண்ணாரு ?


அங்க குட்டி குட்டி தீவா இருக்கும் அத்தை அதுல ஒரு தீவுல அங்கே சமைச்சி குடுப்பாங்க அதுல மீன் சமைச்சாங்க அங்கே  ஃபிரஷா புடிச்சி அப்படியே சமைப்பாங்க ...


சாரி அத்தை அன்னைக்கு முதல் முதலா நான் வெஜ் சாப்பிட்டுட்டேன் !1


இதுல என்னம்மா இருக்கு இதெல்லாம் தப்பே இல்லை ... டேய் நீ சாப்பிட்டியா ?


ம்ம் ...


அடப்பாவி என்னமோ என் மருமக மட்டுமே சாப்பிட்ட மாதிரி சொன்ன இப்ப தான் உன்கிட்டேருந்து உண்மை வருது ...

நான் எதுவும் பேசாமல் வெங்காயத்தை வதக்க ஆரம்பித்தேன் !!


ம்ம் அப்புறம் ?


அப்புறம் என்ன அத்தை ஜாலியா என்ஜாய் பண்ணோம் !! ஒருவழியா ஈவ்னிங் ஆனுச்சு அடுத்து   சலீமோட கெஸ்ட் ஹவுஸ் போயிட்டோம் !!


ம்ம் சலீம் டிரைவர் நீங்க ரெண்டு பேரும்  பின்னாடியா ?


இல்லை அத்தை நானும் சலீமும் முன்னாடி இவர் பின்னாடி ...


ம்ம் அப்புறம் ?


அப்புறம் நேரா கெஸ்ட் ஹவுஸ் போயிட்டோம் ... அது ரொம்ப பெரிய வீடு ஸ்விம்மிங் பூல் கார்டன் பின்னாடி பீச் எல்லாம் இருக்கும் ... நைட்டு அங்கே ஸ்டெ பண்ணிட்டு காலைல கிளம்பி வந்துட்டோம் !!


ம் நைட்டு என்ன பண்ணீங்க ?


ஆட்டம் போட்டதுல செம டயர்ட் அத்தை எங்களுக்கு காட்டுன பெட்ல படுத்தோன தூங்கிட்டேன் காலைல தான் எழுந்தேன் !!


ஓ !!


ம்ம் அம்மா அங்க எதுனா நடந்துருக்கணும்னு ரொம்ப எதிர்பார்க்குறாங்க போல மனதுக்குள் நினைத்தபடி சமைத்த உணவை டைனிங் டேபிளுக்கு எடுத்து சென்றேன் !

ஒருவழியா மூனு பேரும் சாப்பிட உக்கார்ந்தோம் . அம்மா சற்று மவுனமாக இருக்கவே அம்மாவுக்கு எதோ தப்பா படுது கண்டிப்பா அம்மா  இப்போ மாலினியை கண்டிப்பாங்க இதுதான் சமயம் நாம எடுத்து கொடுப்போம் !!


அம்மா இதெல்லாம் நான் இருக்கும்போது நடந்தது ! நானே எல்லாத்துக்கும் காரனும்னு வச்சிக்க .... ஆனா இதுக்கும் இவங்க இரண்டு பேரும் ஒரே பெட்ரூம்ல இருக்குறதுக்கும் என்ன சம்மந்தம் ? அது எனக்கு புரியல ...


ம்க்கும் உனக்கு என்ன தான் புரிஞ்சது ?


சரி மாலினி அவன் கேக்குறதுக்கு நீயே பதில் சொல்லு !! மூனு பேரும் இரு பிகினிக் மாதிரி போயிட்டு வந்துட்டீங்க  எல்லாம் முடிஞ்சது ஆனா இந்த ஒரே பெட்ரூம்ல   தூங்குற பழக்கம் எப்படி வந்துச்சு ?


அத்தை நீங்களே பாத்தீங்க ... நாங்க எவ்வளவு க்ளோஸ் ஆகிட்டோம்னு அதனால சலீமை என்னால வேற ஆளா பார்க்க முடியல ... சலீம் முன்னாடி நான் அரைகுறை டிரஸ்ல இருப்பதும் சாதாரணமான விஷயம் ஆகிடிச்சி !! என்னுடைய பழைய இன்னர்ஸ் எல்லாம் சலீம் கிண்டல் பண்ணாருன்னு நானும் சலீமும் கடைக்கு புருஷன் பொண்டாட்டி மாதிரி போயி அதெல்லாம் பர்சேஸ் பண்ணோம் !! சொல்லப்போனா சலீம் ஒவ்வொண்ணா எடுத்து எனக்கு எது சூட் ஆகும் ! எதுல நான் செக்சியா தெரிவென்னு பார்த்து பார்த்து செய்ய சலீம் எனக்கு ரொம்பவும் நெருக்கமாகிட்டான் !! தொட்டு  தொட்டு  பேசுறது ஒரே தட்டுல சாப்பிடுறது சேர்ந்து வெளில போறது எல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமா நடக்க ஆரம்பிச்சிடிச்சி ..

மூனு பேரும் சேர்ந்து  ஒரு தடவ சினிமாவுக்கு போனோம் ! அப்போ தியேட்டர்ல ஒரே கூட்டம் . எனக்கு பக்கத்து சீட்டுல வேற ஆம்பளைங்க இருந்தாங்க அப்போ என்ன  பண்ணோம்னு கேளுங்க ...என்னடா  பண்ணீங்க ?


அம்மா அதெல்லாம் சும்மா போற போக்குல பண்ணதும்மா எனக்கு  எதுவும் ஞாபகம் கூட இல்லை  சாதாரணமா நடந்த விஷயங்களை இவ தான் பெருசா நினைச்சுகிட்டு இப்ப என் உயிரை வாங்குறா ..


அடடா சாதாரணமா நடந்துச்சுன்னா இப்பவும் சாதாரணமா நினைக்க  வேண்டியது தானே எதுக்கு பஞ்சாயத்து கூட்டுற ?


அம்மா  என்னம்மா இப்படி பேசுறீங்க ?  எல்லை மீறி போறது எனக்கு பிடிக்கலைம்மா போதுமா ?


ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் அன்னைக்கு தியேட்டர்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லு ...


அதாம்மா வேத்து ஆளுங்க பக்கத்துல எப்படி உக்கார முடியும்னு இவளை நடுல விட்டு நானும் சலீமும் ஆளுக்கு ஒரு பக்கம் !உக்கார்ந்தோம் ! இது தப்பா ?


அத்தை நீங்களே சொல்லுங்க சலீமும் வேத்து மனுஷன் தான் ஆனா அவருக்கு பக்கத்துல நான் உக்காருவது இவருக்கு தப்பில்லை அப்போ நான் எப்படி சலீமை வேத்து ஆளா நினைப்பேன் நம்மள்ள ஒருத்தர்னு தானே நினைப்பேன் ?!?!


ம்ம் நீ சொல்றதும்   வாஸ்தவம் தான் . லாஜிக்காவும் இருக்கு !! சோ அவர் வீட்ல ஏசி ஒர்க் ஆகலைன்னு இங்க வந்து படுக்கும்போது உனக்கு சலீம் மூனாவது மனுஷனா தெரியல அப்படித்தானே ???


ஆமா அதான் அத்தை !! இப்ப நீங்க புரிஞ்சிகிட்டீங்க ஆனா இந்த மரமண்டைக்கு புரியல

 ...ஹேய் என்னடி மரமண்டைன்னு சொல்லுற ?


உங்களுக்கு நாங்க வச்ச பேரு அதான இவ்வளவு நாள் அப்படி தானே கூப்பிட்டோம் இப்ப மட்டும் என்ன புதுசா கோவம் வருது ??


அம்மா என்னை கேள்வியோடு பார்க்க அதில் ஆயிரம் சந்தேகங்கள் இருந்தது !!


நான் தலை குனிய அம்மா என் முகத்தை நிமிர்த்தி அது என்னடா மரமண்டை ?


அம்மா வேண்டாம்மா அது ரொம்ப கேவலமான விஷயம் வேண்டாம்மா விடும்மா ...


சப்பா இதுவரை நடந்த கேவலமான விஷயம் என்னன்னு சொல்லிட்ட ஆனா அதைவிட கேவலமான விஷயம்னா அதை கண்டிப்பா கேட்டு தானே ஆகணும் !!


ஐயோ மாலினி நீ எதுவும் சொல்லவேண்டாம் போதும் விடு ....


ஹா ஹா சாட்சிக்காரன் கால்ல விழுறதை விட சண்டைக்காரன் கால்ல விழலாம்னு முடிவு பண்ணிட்டியா மகனே ...

இப்போ மரமண்டைக்கு அர்த்தம் எனக்கு தெரிஞ்சே ஆகணும் !! 


மாலினி நமுட்டு சிரிப்பு சிரித்தபடி அத்தை வேண்டாம் விடுங்கண்ணு சிரிக்க ...மருமகளே என்ன சிரிப்பு ? நீயே சிரிக்கிரன்னா என்ன அர்த்தம் ?

ஏன் அத்தை நான் சிரிக்க கூடாதா ?
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக