http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : நான் அவன் இல்லை - பகுதி - 9

பக்கங்கள்

சனி, 17 அக்டோபர், 2020

நான் அவன் இல்லை - பகுதி - 9

 அதுக்கு நீ வெளிய இருந்தா தானே நடக்கும்


என்ன சொல்ற நீ

ஒரு நிமிஷம் உன்னோடதுல நெட் இருந்தா வாட்ஸ் ஆப் ஆன் பண்ணி நான் அனுப்பி இருக்க ஒன்னு அத கேட்டு பாரு

அண்ணி தான் ஒரு சின்ன சண்டைல முண்டையோட மண்டை ஒடைஞ்சுடுச்சு நீ என்ன பண்ற எரிச்சுடு

அய்யா சின்னம்மாவையுமா

ஆமா அவளையும் சேர்த்து ஏரி


டேய் ஓக்குறதுனா ஓத்துக்கோ ஆனா எரிச்சுடு




ஆடியோ கேட்ட பிறகு நான் மறுபடியும் போன் பண்ணேன் .


உனக்கு என்ன வேணும்

100 கோடி

டேய் என்ன விளையாடுறியா

யோவ் நான் பணத்துக்கு தான் உன் மகள கரெக்ட் பண்ணேன் ஆனா இடையில உன் பொண்டாட்டியா வந்து என் சுன்னிய உம்ப

டேய் நிறுத்துடா அவ ஒன்னும் என் பொண்டாட்டி இல்ல

சரி வப்பாட்டி ஆனா சும்மா சொல்ல கூடாதுயா உன் வப்பாட்டி செம கட்டை அவள போயி ஏறிச்சுட்டியேடா

டேய் நிறுத்து ஏதோ 5 லட்சமோ 10 லட்சமோ வேணும்னா வாங்கிக்கோ 100 கோடி எல்லாம் தர முடியாது .

எனக்கு 100 கோடி தான் வேணும் .

டேய் 100 கோடிக்கு எத்தனை சைபர்ன்னு தெரியுமா

எனக்கு எப்படி தெரியும் 1000 கோடி கொள்ளை அடிச்ச உனக்கு தான் தெரியும்

டேய்

இங்க பாரு வளவளன்னு பேசாத எனக்கு பணம் கிடைக்குமா கிடைக்காத .

ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன் நீ இந்தியால எந்த போலீஸ் ஸ்டேஷன் போனாலும் நீ வச்சு இருக்க சாட்சி என் கிட்ட தான் வரும் .

அது எனக்கும் தெரியும் இந்திய போலீஸ் ஸ்டேஷனல நியாயம் கிடைக்காதுன்னு நான் இத பத்திரிகை டிவி வாட்ஸ் ஆப் பேஸ் புக்ன்னு பரப்பலாமான்னு யோசிக்கிறேன் .

டேய் நாயே உன் வயசு என் அனுபவம்டா இது என் குரல் இல்ல மிமிக்கிரின்னு சொல்வேன் இல்ல அதையும் மீறி மக்கள் என்னைய தோக்கடிச்சா கூட நான் நியமன எம்பியா வருவேன் ஆனா நீ என் கையாள செத்த 

உனக்கு இன்னும் சிரியஸ்னஸ் புரியில நாளைக்கு புரிய வைக்கிறேன் .

வணக்கம் இது மூன் டிவி தலைப்பு செய்திகள் நாட்டையே உலுக்கிய மதுரையில் நான்கு முக்கிய பிரமுகர்கள் ஒரே வீட்டில் இறந்த சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது .

ஆந்திராவில் கெஸ்ட் ஹவுசில் இருந்த சக்கரவர்த்திக்கு அந்த செய்தியை கேட்க இதயம் பட படவென அடித்தது .

அந்த நான்கு முக்கிய பிரமுகர்கள் பற்றிய ஒரு ஆடியோ ஒன்று தற்போது பலரின் வாட்ஸ் ஆப்பில் வந்துள்ளது .அதை கேட்ட உடன் சக்கரவர்த்தி டேய் சீக்கிரம் அந்த பிபி டேப்லெட் எடுத்திட்டு வாடா

அய்யா இதுக்கு தான் சொன்னேன் ஆள் புதுசாவும் இளசாவும் இருக்கான் கொஞ்சம் பக்குவமா பேசுங்கன்னு

டேய் கொஞ்சம் பேசாம இருடா செய்தியை கேப்போம்

அதில் அந்த நான்கு அதிகாரிகளின் பேச்சு ஒலிப்பதிவு செய்து போடப்பட்டுள்ளது .அதில் அந்த நான்கு பேரும் அந்த பெண்ணை கற்பழித்ததாகவும் மேலும் அவர்களை தடுக்க முடியாததால் அந்த சின்ன பெண்ணின் அம்மா கேஸ் ஆன் செய்து வெடிக்க வைத்தது வரை உள்ளது .இதனிடையே நாட்டின் முக்கியமான அரசு அதிகாரிகளே இப்படி செய்தது மக்களிடையே பெரும் கோபத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

செய்தியில் மக்கள் பேசுவது

வேலியே பயிரை மேஞ்சா நாங்க எங்கங்க போறது

ஏதாச்சும் பிரச்சனைன்னா போலீஸ் கிட்ட போவோம் ஆனா கமிஷனரே இப்படி இருந்தா

இது போல மக்கள் கருத்து ஓடி கொண்டு இருக்க சக்கரவர்த்திக்கு பக் பக் என்று இருந்தது .

டேய் நான் பேசுனது வேற இருக்கே தெரிஞ்சா என்ன ஆகுமோ டேய் அந்த ஆடியோ யார் கிட்ட இருக்காம் .

அது ஊர் முழுக்க இப்ப இருக்காம் .

ஐயோ இப்ப என்னடா பண்றது

தெரியல அய்யா

போடா நீயாளம் எதுக்கு பிஏவா இருக்கியொன்னு சக்கரவர்த்தி அங்கியும் இங்கியும் நடந்துட்டு போலீசுக்கு போன் போட்டான் 

யோவ் மடக்குதிகளா நான் சொல்ற மாதிரி போயி சீக்கிரம் சொல்லுங்க .

மதியம் இரண்டு மணிக்கு போலீஸ் கமிஷனர் பத்திரிகைகள் டிவிக்கு பேட்டி கொடுத்தனர் .

இறந்த அந்த நான்கு பேரும் அண்ணன் தம்பிகள் என்றும் அவர்களின் தங்கை வீட்டிற்கு சென்ற போது ஏற்பட்ட விபத்து இது மற்றப்படி அந்த ஆடியோவை நம்ப வேண்டாம் .

என்ன முத்தையா இது இப்படி புளுகுறானுக

எல்லாம் அந்த பிச்சை பய வேலையா


இவனுக எல்லாம் கொல்லவே கூடாது 100 வயசு வரைக்கும் வச்சு கொடுமைப்படுத்தி சாகடிக்கனும்டான்னு முத்தையா சொன்னார் .

சக்கரவர்த்தி கெஸ்ட் ஹவுசில் இருந்தான் .

அய்யா பதட்டபட வேணாம் அந்த வாட்ஸ் ஆப் ஆடியோல நீங்க பேசுனது இல்ல அந்த போலீஸ் காரனும் மத்தவங்களும் பேசுனது மட்டும் தான் இருந்துச்சு .ஆனா அடுத்து அவன் பேசும் போது கொஞ்சம் பக்குவமா பேசுங்க

என்னத்தடா பக்குவமா பேசுறது என்ன பக்குவமா பேசுறது அவன் நம்பர் ட்ரெஸ் பண்ணியா

ஐயா அவன் எப்போயோ சிம் கார்ட் ஒடைச்சுட்டான் போல கடைசியா அவன் பேசுனது மதுரைல இருந்து தான் .

சரி அவன எப்படி ஹாண்டில் பண்றதுன்னு எனக்கு தெரியும் சாயங்களாம் நம்ம ஆந்திரா அசோக் வர சொல்லு

சாயங்காலம் செய்தியில் மக்களிடிம் கருத்துகள் கேட்க

அவனுக எல்லாம் மனுஷங்களா எல்லாம் செருப்பால அடிக்கணும்

காவல் சட்டம் அரசியல் இப்படி தப்பு பண்ணா நாடு விளங்கும்

பொண்ணுகளுக்கு இப்ப எல்லாம் யார் கிட்டயும் பாதுகாப்பு இல்ல சார்

மத்தியிலும்ஆ ளுங்கட்சி சரி இல்ல மாநிலத்துலையும் ஆளுங்கட்சி சரி இல்ல அதான் இப்படி நடக்குது




சக்கரவர்த்தி இத கேட்டு கிட்டு இருந்தான் என்னையா இது போலீஸ் சொல்லியுமா எவனும் நம்பள

தலைவரே போலீஸ் மேல மக்கள் என்னைக்கு நம்பிக்கை வச்சு இருக்காங்க .

ஐயோ எனக்கு பிபில அப்படியே இதயமே வெடிக்கிற மாதிரி இருக்கு

தலைவா ஏதாச்சும் ஐட்டம் வர வைக்கவா நல்லா மேட்டர் பண்ணி மஜாவா இருக்கீங்களா

இவன் வேற எதுக்கு அதையும் ரிக்கார்ட் பண்ணவா அவன் போடா வேற ஏதாச்சும் அந்த போன் பார்ட்டிய முடிக்க வழி சொல்லுன்னு இப்ப போயி தேவிடியாவை ஓக்குறத பத்தி பேசுறான்

அய்யா நான் சொல்ற மாதிரி பேசுங்க

என்னத்த அவனுக்கு காசு கொடுக்க சொல்றியா ஆள பாரு

அய்யா நான் சொல்றத கேளுங்கன்னு பிஏ கூப்பிட்டு அய்யா அவன் கிட்ட பணம் கொடுக்குறேன்னு சொல்லி ஒரு இடத்துக்கு வர சொல்லுங்க அங்க நம்ம ஆளுகள வச்சு போட்டு தள்ளிடுவோம்

தலைவரே தம்பி படிச்சா தம்பிங்கிறத நிரூபிக்கிறது .


சரிங்கடா நான் அவன் கிட்ட பதமா பேசி பணம் கொடுக்குறேன்னு சொல்லி வர வைக்கிறேன் ஆனா அந்த நாய கொல்லாம உயிரோட கொண்டு வாங்க நான் தான் அவன கொல்லனும் ,


செய்தியில் இவனுகள எல்லாம் சவூதி அரேபியால மாதிரி நடு ரோட்ல வச்சு கல்லால அடிச்சு கொல்லனும் சார் .

டேய் இந்த கருமத்தை முதல அமத்துங்கடா

நான் சக்கரவர்த்தி இல்ல அந்த பிச்சை பயலுக்கு போன் அடிச்சேன் .

ஹெலோ

என்ன நடு ரோட்ல கல்லால அடிபட்டு சாவுரியா

டேய் உன்னய கொல்

(பக்கத்துல இருந்த பிஏவும் ரவுடியும் மெல்ல பதமான்னு சொல்ல )

சரி நான் பணம் தரேன் ஆனா அந்த ஆடியோவோட ஒரிஜினல் வேணும் எனக்கு

ம்ம் இப்படி நீ நல்ல முடிவு எடுப்பேன்னு தான் நான் நீ பேசுன ஆடியோவை மட்டும் எடிட் பண்ணி தூக்கிட்டு அவனுக பேசுனது மட்டும் பரப்பி விட்டேன் .

சரி பணத்தை எங்க வந்து வாங்கிக்கிற

டேய் நான் வந்து எல்லாம் வாங்க மாட்டேன் .

அப்புறம்

நான் சொல்ற பேங்க் அக்கௌவன்ட்ல பணத்தை போடுங்க

சக்கரவர்த்தி போன மறைச்சுக்கிட்டு மெல்ல டேய் என்னடா இது இவன் பேங்க்ல பணம் போட சொல்றான் .

பிஏ சரின்னு சொல்லுங்கன்னு மெல்ல சொல்ல

சரி அக்கவுண்ட் நம்பர் சொல்லு .

நான் சொல்ல அந்த பிச்சை நோட் பண்ணிட்டான்

டேய் சீக்கிரம் போடு இன்னும் 2 நாள்ல பணம் என் அக்கவுண்ட்ல இருக்கனும் இல்ல அந்த ஆடியோ யார் கிட்ட இருக்கும்னு எனக்கே தெரியாதுன்னு சொல்லிட்டு போன் வச்சுட்டேன்

ஏண்டா மூதேவிகளா அவன் புத்திசாலி தனமா பேங்க்ல போட சொல்றான் நீங்களும் சரின்னு சொல்ல சொல்றிங்க

அய்யா என்ன அய்யா நீங்க நீங்க தான் இப்ப மத்திய நிதி மந்திரியே அவன் இந்தியால எந்த பேங்க்ல பணம் எடுத்தாலும் நீங்க அவன் அக்கௌவுண்ட் நம்பர் வச்சு அவன் போட்டோவே எடுத்துடுறாளாம்

ஆமாடா இந்த முதல இந்த அக்கோவுண்ட் நம்பர் எந்த பேங்க்ன்னு பாரு அந்த பேங்கல இருபது பேர் இறக்கி அவன் எப்ப வந்தாலும் பேங்க் வாசலே போட்டு தள்ளுங்க


சரி தலைவரே

அய்யான்னு பிஏ கத்தினான்

என்னடா

அய்யா அவன் சொன்ன நம்பர் இந்தியா பேங்க் கிடையாது

அப்புறம்

ஸ்விஸ் பேங்க் அய்யா

பயன் ரொம்ப கெட்ட பயலாவும் இருக்கான் கில்லாடியாவும் இருக்கான்ன்னு ரவுடி அசோக் சொல்ல 


சக்கரவர்த்தி பளார்ன்னு அவன ஒரு அறைஞ்சான் .சிகரெட் எடுத்து பத்த வச்சுட்டு அவன் கெட்டவனா நான் கேடு கெட்டவன் அவனுக்கு என் கையாள தான் சாவு 

சரி அவன் அவ்வளவு சீக்கிரம் பணம் எல்லாம் தர மாட்டான் .நீ எதுக்கும் ஆடியோல ஒரு காப்பி போட்டு இல்ல ரெண்டு காப்பி போட்டு வை அப்புறம் நாம யோசிக்கலாம் .

முத்தையா அவன் பணம் தராட்டி

அவன் கண்டிப்பா பணம் தருவான் .ஏன்னா அவனுக்கு எல்லாத்தையும் விட பதவி பேர் தான் முக்கியம் .அவன் வச்சு இருக்க 3000 கோடில உனக்கு கண்டிப்பா 100 கோடி தருவான் தர வைக்கிறேன் .

சரி அடுத்து நான் என்ன பண்ண

நீ இப்பவே சுவிசார்லாந்த் போ அங்க அவன் பணம் போட்டாலும் போடாட்டியும் ஒரு வாரம் இரு

அதுக்கு அப்புறம் இங்க வந்துடவா

யாருடா இவன் அவசர குடுக்கை மாதிரி அதுக்கு அப்புறம் ஒரு 2 மாசம் அமெரிக்கா தவிர வேற வேற நாடு எங்க வேணும்னாலும் போ ஆனா இந்தியாக்கு மட்டும் வந்துடாத



ஏன்

ஏன்னா நீ அவன் கிட்ட பணம் பிடுங்குனது கூட பெரிய விஷயமா தோணாது அவன் பொண்டாட்டிய ஒத்து இருந்தா கூட அவன் உன் மேல கோபமா ஆகியிருக்க மாட்டான் ஆனா நீ அவனோட ஆச வப்பாட்டிய ஓத்துட்டியா இந்நேரம் உன் மேல கொலை வெறில இருப்பான் .

நான் சிரிக்க முத்தையாவும் சிரிச்சார் .அப்புறம் ரெண்டு பேரும் ரொம்ப நேரம் சிரிச்சோம் .

சரி சீரியஸா சொல்றேன் ஒரு ரெண்டு மாசத்துக்கு இந்தியா பக்கமே வராத அப்புறம் ஒரு 8 மாசத்துக்கு பிச்சைய கண்டுக்காத

அப்புறம் நான் என்ன பண்ண

அதுக்கு நான் லெட்டர் போடுறேன் .

ஐயோ முத்தையா அதெலாம் வேணாம் இப்பவே சொல்லுங்க

அட இல்லடா இப்ப சொன்ன நீ கேக்க மாட்ட

அட சும்மா சொல்லுங்க .

சரி இந்தான்னு ஒரு போட்டோ காம்பிச்சார் .அதுல ஒரு அழகான குடும்பம் இருந்துச்சு .

என்ன முத்தையா இது

உன் குடும்பத்தை சீரழிச்சவனுக பேர் எல்லாம் சொல்லு மந்திரி சக்கரவர்த்தி எம் எள் எ சுந்தரம் கமிசனர் ஆண்டனி அப்புறம் ரவுடி குமாரு கவுன்சிலர் அப்துல்லா

ம்ம் இதுல ஆண்டனி கதையை முடிச்சாச்சு அடுத்து நம்ம குறி ரவுடி குமாரு அவன் இப்ப ரவுடி இல்ல சென்னைல 4 பெரிய ஜவுளி கடை 4 நகை கடை அப்புறம் 4 தியேட்டர் இப்படி ஊருக்கு பெரிய தொழில் அதிபரா இருந்தாலும் வழக்கம் போல மறைமுகமா கள்ள கடத்தல் ,ஆள் கடத்தல் 

இந்த போட்டோல இருக்கிறவ அவளோட மக உன்னோட அடுத்த குறி இவ தான் 



என்ன முத்தையா இது 

ஓ என்னடா இடையில நல்ல சிவத்த பிள்ளையா காட்டிட்டு இப்ப மறுபடியும் கருத்த பிள்ளைய காட்டுறேன்னு வருத்தமா அந்த எம் எள் ஏ சுந்தரம் இப்ப மாநில அமைச்சர் அது மட்டும் இல்லாம அவன் பொண்ணு இங்க தான் இருக்கா அதுனால அவள நீ இங்க வந்தே பண்ணலாம் ஆனா ரவுடி குமார் மகள எம் பி ஏ படிச்சவனுக்கு கட்டி கொடுத்து அவன் கூடவே அமெரிக்கா அனுப்பிட்டானுக நீ என்ன பண்ற அமெரிக்கால போயி அங்க அவள ஓக்குற ஓலுல இங்க குமாருக்கு எரியனும் அந்த மாதிரி பண்ணு சரியா 

ஆனா முத்தையா 

என்னடா வழக்கம் போல எதுவும் நல்லவன் மாதிரி சொல்ல போறியா 

நான் இந்த முறை ஒன்னும் சொல்லல சும்மா சரி நான் ஓக்குறேன் ன்னு மட்டும் சொல்லிட்டு வாங்கிக்கிட்டேன் .ஆனா என் மனசுக்குள்ள இன்னும் ரம்யா லட்சுமியை நானே கொன்னத மறக்க முடியில அது மட்டும் இல்லாம இப்ப பார்த்த ரவுடி குமார் மக குடும்பத்தோட சந்தோசமா இருக்கா பாவம் ஒரு அழகான குடும்பத்தை கெடுக்கணுமா வேணாம்ன்னு நான் முடிவு பண்ணிட்டேன்

ஆனா அதுக்கு பதிலா என் மனசுல இன்னொரு திட்டம் ஓடுச்சு அது என்னன்னா ரம்யாவுக்கும் சக்கரவர்த்திக்கு நடந்த சண்டையப்ப ஒன்னு சொன்னா இப்படி ஊர் எல்லாம் நாய் மாதிரி வாய் வைக்கிறியே உனக்கு ஏண்டா ஒரு நோயும் வர மாட்டிங்குதுன்னு இன்னொன்னு அவனுக்கு மும்பைல இன்னொரு வப்பாட்டி இருக்கான்னு 


எனக்கு தோணுனது என்னனா என்னால இனி அப்பிராணி பொண்ணுகள அவனுக அப்பனுக பண்ண பாவத்துக்கு கெடுக்க முடியாது அதுனால ஒரு நல்ல பெரிய ஆஸ்பத்திரிக்கு போயி யாருக்கும் தெரியாம எயிட்ஸ் நோயாளியோட ரத்தம் எடுத்து அத என் உடம்புல ஏத்திட்டு அப்புறம் போயி நான் சக்கரவர்த்தி 2வது வப்பாட்டிய இல்ல பொண்டாட்டிய ஒத்து அவளுக்கு எயிட்ஸ் கொடுத்து அது மூலமா அவனுக்கு எயிட்ஸ் வர வைக்கணும்னு முடிவு பண்ணேன் .


அது மூலமா நானும் சாகணும்னு முடிவு பண்ணேன்


சக்கரவர்த்தி கெஸ்ட் ஹவுஸ்ல 

என்னடா இது சுவிஸ் பேங்க்ல பேசி நாம அந்த அக்கவுண்ட் நம்பர் யார் பேர்ல இருக்கு அந்த ஆளோட போட்டோ அனுப்பி வைக்க முடியுமான்னு கேப்போமா

அய்யா அது முடியாது தர மாட்டாங்க அய்யா

ஏண்டா நான் ஒரு நாட்டோட நிதி மந்திரி நான் கேட்டா தர மாட்டாங்களா

அய்யா நீங்க இல்ல அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவே கேட்டாலும் தர மாட்டாங்க

ஏன் அப்படி

அய்யா அவங்க கஸ்டமர் சிகெரட் யார் கேட்டாலும் தர மாட்டாங்க அது தெரிஞ்சு தானே நீங்களே அங்க கருப்பு பணமா 1000 கோடி வச்சு இருக்கீங்க

சரி சரி மெல்ல பேசு எங்க எப்படி ஆப்பு வைக்கிறாங்கேன்னே தெரியல


சரியா

நான் அந்த நாய் கிட்ட பணம் தர முடியாதுன்னு சொல்ல போறேன்

அய்யா அவசரப்பட வேணாம்


அடுத்து ரெண்டு நாள் கழிச்சு நான் சுவிஸ் கிளம்பிகிட்டு இருந்தேன் .

முத்தையா வந்தார் .

எங்க போற சுவிட்சர்லாந்தாக்கா இல்ல ஆஸ்பத்திரிக்கு போறியா

என்ன முத்தையா சொல்றிங்க ஒன்னும் புரியல

முத்தையா ரொம்ப கோபமா வந்தார் என் கன்னத்துல பளார் பளார்ன்னு ரெண்டு அடி விட்டார் எனக்கு சாக்கா போச்சு என் மூஞ்சில டயரிய தூக்கி எறிஞ்சுட்டு காரி துப்புனாரு உன்னய மாதிரி இப்படி நிறைய பேர் ரோசம் இல்லாம இருக்கிறதால தான் நடு ரோட்ல அம்மணமா ஓட விடுறானுக நம்ம ஆளுகள 

நான் சமாளிச்சு கிட்டு எதுக்கு முத்தையா என் டயரிய

படிச்சீங்கன்னு கேக்குற அதானே நேத்து நீ வெளிய போனதுக்கு அப்புறம் உன் துணிய எல்லாம் துவைக்கலாம்னு உள்ள வந்தேன் அங்க பெட் ஷீட் துவைக்கலாம்னு எடுத்தப்ப டயரி கீழ விழுந்துச்சு நான் படிக்கமா முடி வைக்கலாம்னு போனப்ப காத்து அடிச்சு திரும்ப திரும்ப ஒரே பக்கமே வந்தப்ப தான் உன்னோட கன்றாவியான பிளான் படிச்சேன் .

அதுக்கு இல்ல முத்தையா கல்யாணம் ஆகி பிள்ளை வேற இருக்கு அந்த குடும்பத்தை கெடுக்கணுமா 

அதுக்கு உனக்கு நோய் வர வைச்சுட்டு அவன் வைப்பாட்டியா ஒத்து அது மூலமா அவனுக்கு வர வைக்க போறியா உன்ன தியாகம் பண்ணி அவன கொல்ல போறியா

எப்படினாலும் நானும் கெட்டவன் தான் அதுனால நான் சாக தானே வேணும்ன 

என்ன நொப்புடினாலும் கெட்டவன் சாக போற அது என்ன எல்லா கதையும் ஹீரோ சாகுற மாதிரியே இருக்கணுமா இல்ல இந்த கதைல நீ சாக கூடாது இங்க பாரு நீ இன்னும் நிறைய பண்ண வேண்டியது இருக்கு .

இருந்தாலும் முத்தையா 

மறுபடியும் நல்லவனா மாறுன நானே உன்ன கொன்னுடுவேன் போடா முதல போயி பணத்தை எடுத்து அங்க இருந்து லண்டன் போயி அங்கு இருந்து 10 அநாதை ஆசிரமத்துக்கு 50 கோடி அனுப்பிச்சுட்டு மீதியை நீ வச்சு இரு இல்ல நோய் வாங்கி சாவேன்ன்னா சாவு 

நான் கொஞ்ச நேரம் அழுது கிட்டு இருந்தேன் அவர் வந்து என்னய தட்டி கொடுத்து இங்க பாருடா சந்திரா துரியாதணன் ராவணன்ன்னு எல்லா கெட்டவனுக்கு குடும்பம் இருக்க தான் செய்யுது அதுக்குன்னு அவனுக எல்லாம் கடவுள் கொல்லாம விட்டாரா இங்க பாரு நீ கடவுள் மாதிரி இவனுகள எல்லாம் விட்டா பல குடும்பத்தோட வாழ்க்கையை கெடுத்துடுவானுக அதுக்கு இவங்க ஒரு குடும்பம் மட்டும் அழியிறது தப்பு இல்ல .

சரி முத்தையா நான் கிளம்புறேன் .

எங்க போற 

சுவிச்சர்லாந்து 

அது அப்படி போடா என் சிங்க குட்டி .

நான் சுவிசார்லாந்து கிளம்புனான் முத்தையா ஏர்போர்ட் வந்து வழி அனுப்ப வந்தார் .அப்புறம் அடிச்சதுக்கு துப்புனதுக்கு மன்னிச்சுக்கடா சந்திரா 

இருக்கட்டும் முத்தையா 

அப்புறம் யோசிச்சேன் அந்த நாய்க்கு நோய் வர வைக்கணும்னு நீ நினைச்சது சரி தான் அதுக்கு நீ பலி ஆக கூடாது 

முத்தையான்னு நான் பதற 

அட பயப்படாதப்பா நான் நீ எல்லாம் அவனுக செத்ததுக்கு அப்புறம் தான் நாம சாவோம் 

அப்புறம் என்ன பிளான் முத்தையா 

அதான் நம்மூர் தேவிடியா ராணி இருக்காளே அவளுக்கு இப்ப அந்த நோய் வந்துருச்சுன்னு கேள்விப்பட்டேன் அவள மட்டும் பிச்சை ஓத்துட்டான்னா நாய்க்கு நோய் வந்துடும் 

சரி முத்தையா அத மாட்டிக்காம பண்ணுங்க 

நீ 2 மாசம் கழிச்சு இந்தியா வா போதும் 

நான் சுவிசார்லாந்து போனேன் .

போயிட்டு சக்கர இல்ல பிச்சைக்கு போன் அடிச்சேன் .

என்ன இன்னும் பணம் வரல 

டேய் பன்னாட பரதேசி உனக்கு பணம் தர முடியாது உன்னால முடிஞ்சத பாத்துக்கோ 

அது என்ன 2 நாளைக்கு முன்னால தரேன்னு சொன்ன இப்ப தர மாட்டிங்கிற 

அது அது வந்து 

ஓ நான் சுவிஸ் பேங்க்ல போட சொன்னது தெரிஞ்சுடுச்சா ஏன் இந்தியா பேங்க்ன்னா என்னைய ஆள் வச்சு அடிச்சுடலாம்ன்னு நினைச்சு ஓகே சொன்னியா ஏண்டா அறிவு கெட்ட முண்டம் 7வது பெயில் ஆன உனக்கே இவளவு கிரிமினலா தோணுச்சுன்னா நான் லா படிச்சு இருக்கேண்டா எனக்கு எவ்வளவு தோணாது சரி இப்ப எனக்கு 200 கோடியா பணம் அனுப்பி வை 

அவ்வளவு பணம் என் கிட்ட இல்ல 

ஐ இந்த பேங்க்லே 5000 கோடி உன் பேர்ல இருக்கே 

உனக்கு எப்படி 

என்னடா நம்ம பிஏ பொண்டாட்டி வப்பாட்டிக்கு கூட நாம எவ்வளவு பணம் வச்சு இருக்கோம்னு தெரியாது இவனுக்கு தெரியுதுன்னு யோசிக்கிறியா நான் கடவுள்டா என் கிட்ட விளையாடாத 

டேய் நீ கடவுளாவே இருந்தாலும் உனக்கு பணம் தர மாட்டேண்டா 

தெரியுமே எனக்கு ஆமா இப்ப நீ எங்க இருக்க 

அது எதுக்கு உனக்கு 

இல்ல சென்னைல ஒரு 3 இடத்துக்கு ஒரு 3 ஆடியோ போ போகுது ஒன்னு முன் டிவி ஆபீஸ் இன்னொன்னு உன் வீட்டுக்கு உன் பொண்டாட்டி கிட்ட இன்னொன்னு எங்க தெரியுமா

 


டேய் 

எதிர்க்கட்சி ஆபிஸ்க்கு இதுல எதிர்க்கட்சி ஆபிஸ்க்கு சில போட்டோவும் போ போகுது 

டேய் உன்ன 

அடங்குடா இன்னும் 20 நிமிசத்துல எனக்கு 200 கோடி வரணும் இல்ல நீ தெருக்கோடிக்கு தான் போவ அப்புறம் நீ சக்கரவர்த்தி எம் பி இல்லடா வெறும் பிச்சைடா 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக