http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அதையும் தாண்டி புனிதமானது! - பகுதி - 12

பக்கங்கள்

திங்கள், 9 நவம்பர், 2020

அதையும் தாண்டி புனிதமானது! - பகுதி - 12

 அடுத்த நாள் காலை கண் முழித்த ரம்யாவிற்கு, இதுவரை மனதில் இருந்த சஞ்சலங்கள் எல்லாம் நீங்கி, தெளிவாய் மகிழ்ச்சியாய் இருந்தது!


மனதில் குழப்பமில்லாததாலோ என்னமோ, நீண்ட நேரம் உறங்கியவள், எழுந்த போது ராம் அருகில் இல்லை.

ராமின் முகத்தை பார்க்க முடியாதது, ஒரே சமயத்தில் நிம்மதியையும், ஏமாற்றத்தையும் ஒன்றாகத் தந்தது.

கண் விழித்தாலும், கடந்த சில நாட்களாக தன் வாழ்வில் நடந்த விஷயங்களில், மனம் லயித்துக் கிடந்தாள்.

ராம் இயல்பாகவே துணிச்சல்காரன். ஆனால், அவனது துணிச்சல், தன்னையே ஆட்கொள்ளும் அளவிற்கு நீளும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. சரி ராம் தான் துணிச்சல்காரன் என்றால், என் மடி தேடி ஆறுதல் தேடிக் கொண்டிருந்த ப்ரியா துணிந்து எடுத்த முடிவு சாதாரணமானதா என்ன? ராமின் துணிச்சலையும் மிஞ்சியதாயிற்றே?

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு என்னமோ, ரம்யா என்றால் சிம்ம சொப்பனம், அவள் நெருப்பு, அவள் தைரியம் யாருக்கும் வராது என்பார்கள். ஆனால், இங்கு, இந்த இரு சிறு பிள்ளைகள் துணிச்சலாக என்னென்னவோ செய்து விட்டு, அமைதியாக இருக்கிறார்கள்.

இவ்வளவு நாள் அவர்களுக்கு கட்டளையிட்ட என் மனமோ, அவர்கள் கட்டளைக்கு அடிபணிய ஆசைப்படுகிறது! நன்றாக இருந்த என்னை என்னென்ன மாயமோ செய்து கெடுத்து விட்டார்கள் என்று உள்ளுக்குள் அவர்களைத் திட்டிக் கொண்டும், ஆனால் உண்மையில் அவர்களின் செயலால், அவர்கள் மேல் பேரன்பு கொண்டும், அவர்களை நினைத்துக் கொண்டிருந்தாள்.இப்படி அவர்களைத் திட்டுபவள், ஏன் நேற்று ராமை அவ்வளவு இறுக்கமாக கட்டியணைக்க வேண்டும்? அவனும் தன்னைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று, ஏன் இந்த வெட்கங்கெட்ட மனது நினைக்க வேண்டும்? நேற்று இரவுதான் அப்படித்தான் என்றால், காலையில் எழுந்தவுடன், ராமின் முகத்தை பார்க்கும் ஆசையும், வெட்கமும் ஒன்றாக ஏன் வரவேண்டும் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்!

ச்சே… உன் வயசு என்ன? அனுபவம் என்ன? என்னமோ நேத்துதான் புதுசா கல்யாணம் ஆகி, ஃபர்ஸ்ட் நைட் முடிச்ச பொண்ணு மாதிரி வெட்கப்பட்டுகிட்டு இருக்க?

ராமும், ப்ரியாவும் தொட்ட அன்னைக்கு அடுத்த நாள் கூட இவ்ளோ வெட்கப்படலை! நேத்து ராம் கூட சும்மா இருந்ததுக்கு, இவ்ளோ வெட்கமா? என்னடி ஆச்சு ரம்யா உனக்கு என்று அவளது மனசே அவளைக் கேள்வி கேட்டது!

அதானே? தேவையில்லாம யோசிக்கிறேன் என்று, அந்த வெட்கத்தை புறந்தள்ள முயன்ற ரம்யாவை, அவளது மனசாட்சியின் இன்னொரு பக்கம் நக்கல் செய்தது!

ஏய் ரம்யா, உண்மையா ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு உனக்கு தெரியாது? ராமும், ப்ரியாவும் தொட்டப்ப, உனக்கு அதுல முழுமனசு இல்லை!

ஆனா, நேத்து ராம் சும்மா இருந்தப்ப கூட, உன் மனசு அவனை மகனா பாக்காம, காதலனா பாத்துச்சா இல்லையா? இத்தனை நாளா இருந்த குழப்பமெல்லாம் போயி, ராம் மாதிரி ஒருத்தன் நமக்கு காதலனா வந்தா எப்டி இருக்கும் நினைச்சு ஏங்குனியா இல்லையா? அந்த ஏக்கத்துல உன்னை மீறி அவனை இறுக்கி கட்டி புடிச்சியா இல்லையா? நீ அவனைக் கட்டிப்புடிச்ச மாதிரியே, அவனும் உன்னைக் கட்டிப்புடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சியா இல்லையா? சொல்லுடி!தன் மனதைத் தெளிவாகச் சொல்லி விட்ட மனசாட்சியைக் கண்டு விழித்தாள் ரம்யா! மீண்டும் மெல்ல, தன்னைத் தானே குழம்பிக் கொள்ள ஆரம்பித்த ரம்யாவை, இந்த முறை அதே மனசாட்சி விடவில்லை!

ஏய் போதுண்டி, சும்மா ஓவரா யோசிச்சுகிட்டு! வாழ்க்கை போற போக்குல போ! என்னமோ புதுசா கல்யாணம் ஆன மாதிரினு கேட்டியே! உண்மையிலுமே அப்படியே நினைச்சுக்கோயேன்.

கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு ஆயிரம் குழப்பம் இருந்தாலும், புருஷன் சொல்ற பேச்சைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமா தெளிவாகிறதில்லை? அது மாதிரியே நினைச்சுக்கோயேன்! தேவையில்லாம யோசிச்சுகிட்டு…

என்னாது கல்யாணம் நடந்த மாதிரி நினைச்சிக்கிறதா? அப்ப, எனக்கு ஃபர்ஸ்ட் நைட்டும் நடக்குமா என்று அவளது வெட்கம் கெட்ட மனது அவளது ஆசையைச் சொல்லி கேள்வி கேட்டது!

நீ ஆசைப்பட்டா எல்லாம் நடக்குண்டி! ஆசையா நினைச்சுப் பாக்க வேண்டியதை நினைக்காம, ஃபீல் பண்ணிகிட்டு இருக்க! போடி! போய், இனிமேனாச்சும் வாழற வழியை பாரு!

அவளது மனசாட்சி, இனி ரம்யா எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொன்னதும், அதில் முழு திருப்தி அடைந்தவள், எழுந்து ரெடியாக ஆரம்பித்தாள்.
குளிக்கும் சமயத்தில்தான், அவளுடைய மனதில் மின்னல் போல் அந்தக் கேள்வி எழுந்தது!

இவ்வளவு நேரம் ஃபர்ஸ்ட் நைட் பத்தி யோசிச்சப்பக் கூட எனக்கு தோணவே இல்லையே ஏன்? இன்று இதைப் பற்றி பேசியே ஆக வேண்டும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள்!

மனது தெளிவடைந்ததால், மீண்டும் பழையாக ரம்யாவாக மாறி வெளியே வந்த போது, அவள் கண்களில் முதலில் விழுந்தது,

யாரிடம், தன் மனதில் எழுந்த கேள்விக்கான விடையைத் தெரிந்து நினைத்தாளோ, யார், தான் இதுவரை அனுபவிக்காத புதிய உணர்வுகளை அனுபவிக்க வேண்டும் என்று மிகப் பெரும் தியாகத்தைச் செய்து விட்டு, அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறாளோ, அந்த ப்ரியாதான்!

ரம்யாவைப் பார்த்தவுடன் ப்ரியா புரிந்து கொண்டாள், ரம்யா தெளிவாகி விட்டாள் என்று!ஏனெனில், ப்ரியாவால் உடைகளிலும் மேக்கப்பாலும் மிக அழகாக மாறியிருந்த ரம்யா, கடந்த மூன்று மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதை கை விட ஆரம்பித்திருந்தாள். அதற்கானக் காரணத்தையும் ப்ரியா அறிவாள். ஆனால் இன்று, மூன்று மாதங்களுக்கு முன்பாக எப்படி இருந்தாளோ, அதாவது எப்படி ப்ரியா மாற்றியிருந்தாளோ அப்படியே வந்தது, ப்ரியாவுக்கு கட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது!

குழந்தைத்தனமான குதூகலத்துடன் அவள் மகிழ்ந்தாள்!

வாவ்… ரம்யாம்மா! சூப்பர். இப்டி மாறுறதுக்கு இவ்ளோ நாளா உங்களுக்கு? இப்போ எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா?

ஏய், அப்ப இவ்ளோ நாளா அழகில்லாம இருந்தேன்னு சொல்றியா?

எங்க ரம்யாம்மா எப்பியும் அழகுதான். ஆனாலும், கொஞ்சம் மிஸ் ஆகி இருந்துது. ஆனா, இன்னிக்கு ஓகே ஆகிடுச்சி!

தன் மனம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இவ்வளவு மெனக்கெடும் ப்ரியாவையே பார்த்தாள் ரம்யா!

இங்க வா ப்ரியா என்று கண்களாலேயே அழைத்தாள்!

ஆசையாய் துள்ளிக் குதித்து வந்த ப்ரியாவின் கன்னங்களை அன்பாய் வருடினாள் ரம்யா!

ம்க்கும், இப்பதான் பாசமெல்லாம்! இந்த ஒரு வாரமா என்னை கொஞ்சம் பயமுறுத்திட்டீங்க தெரியுமா? இப்படியே இருக்கறதுக்கு என்ன? இப்பதான் எனக்கு சந்தோஷமா இருக்கு தெரியுமா?
நான் இனி எப்படி இருக்கப் போறேங்கிறது, நான் கேக்குற கேள்விகளுக்கு நீ சொல்ற பதில்லதான் இருக்கு ப்ரியா!

என் பதில்லியா? என்ன பதில்? என்ன கேள்வி?

நீ ராமை விரும்பித்தானே கல்யாணம் பண்ணிகிட்ட?

ஆமா?

அப்புறம் ஏன் ஆரம்பத்துல அவன்கிட்ட இருந்து விலகி இருந்த? ஏன் உங்களுக்குள்ள ஆரம்பத்துல எதுவும் நடக்கலை? அப்படி இருந்த நீ, இன்னிக்கு இப்டி மாறியிருக்குறதுக்கு காரணம் என்ன?

ர… ரம்யாம்மா!

சொல்லு ப்ரியா! பேச்சு வாக்குல நீ சொன்னப்ப எனக்கு அது ஸ்ட்ரைக் ஆகலை! ஆனால் இப்ப தெரிஞ்சிக்கனும்னு தோணுது!

அ… அதெல்லாம்தான் இப்ப சரியாகிடுச்சே ரம்யாம்மா? அ… அது ஏன் இப்போ?!

நான் செல்ஃபிஷ் ரீசனுக்காக கேக்குறேன் ப்ரியா!

ர… ரம்யாம்மா!

ஆமா ப்ரியா! ப்ரியா, ராம் ரெண்டு பேருக்கும் அம்மாவா மட்டும் இருந்திருந்தா, நான் உங்களோட அந்தரங்கத்தை தெரிஞ்சிக்கனும்னு நினைச்சிருக்க மாட்டேன்! அது உங்களுடைய பெர்சனல். என்ன இருந்தாலும், அதைத் தாண்டி இன்னிக்கு, ஒண்ணா சந்தோஷமா இருக்கீங்களேன்னு நானும் சந்தோஷப்பட்டிருப்பேன்.

ஆனா… இ… இப்ப இருக்கிறது அ… அந்த ரம்யா இல்லை! இ… இந்த ரம்யா, அம்மாவா இருக்குறதா, இல்லை காதலியா இருக்குறதான்னு குழம்பிகிட்டு இருக்குற ரம்யா!

எப்டி கல்யாண வாழ்க்கைக்குள்ள போறதுக்கு, உனக்குள்ள சில குழப்பங்கள் இருந்துதோ, அது மாதிரி, எனக்கு நீ காமிச்சிருக்குற வாழ்க்கைக்குள்ள போறதுக்கு, எனக்கும் சில குழப்பங்கள் இருக்கு! அதுனாலத்தான் உன்கிட்ட நேரா கேக்குறேன்! நீ சொல்ற பதில் ஒருவேளை, என் குழப்பங்களுக்கு தீர்வா கூட இருக்கலாம்! சொல்லு!

ரம்யாவையே பார்த்தாள் ப்ரியா! ரம்யாவின் அடிமனது, புது வாழ்க்கைக்கு ஏங்குவதும், மெல்ல மலரும் பூவாக, ஒரு பெண்ணின் உணர்வுகள் அவளுக்குள் சுகந்தம் வீச ஆரம்பித்திருப்பதும் அவளுக்கு நன்கு புரிந்தது!

அதே சமயம், பெண்களுக்கே உரிய சில குழப்பங்கள், பயங்கள் அவளிடம் அதிகம் இருப்பதையும் உணர முடிந்தது!

தானும் ராமும், என்ன முயன்றாலும், அந்தக் குழப்பங்களை நீக்காமல், ரம்யாவை மாற்ற முடியாது என்று உணர்ந்த ப்ரியா! ஒரு பெருமூச்சு விட்ட படி தன் திருமண வாழ்க்கையைச் சொல்ல ஆரம்பித்தாள்!
முதலிரவு!

முதலில் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்த ப்ரியா, அறையின் அலங்காரம், ராம் தயாராக இருந்தது என எல்லாவற்றையும் பார்த்தவள், கோபத்தில் வெடித்தாள்.

இப்ப சந்தோஷமா? நீங்க நினைச்சது நடந்துருச்சில்ல? இதுக்குதானே ஆசைப்பட்டீங்க? நிம்மதியா?

ஆமா இதுக்குதான் ஆசைப்பட்டேன்! அதுக்கு என்னங்குற இப்ப? கல்யாணம் பண்ணா, இதானே நடக்கும்? என்னமோ புதுசா பேசுற?

ஆங், (தான் திட்டினால் பதிலுக்கு கோபப்படுவான் என்று பார்த்தால், ஆமான்னு கூலா சொல்றானே!)

நீ புத்திசாலின்னு நினைச்சுகிட்டு, நடிச்சுல்லாம், என்னைத் தோற்கடிக்க முடியாது ப்ரியா! என்னிக்கு நான், உன் மேல வெச்சிருக்கிற லவ்வை விட, அதிகமா என்னை லவ் பண்றியோ, அன்னிக்கு நான் உன்கிட்ட தோத்து நிப்பேன்! அதுனால, சும்மா கோபம் வந்த மாதிரில்லாம் நடிக்காத!

அக்…

(இப்ப எதுக்கு இப்டி பேசுறான்?! ராமைத் திட்டி, அவனை கோபமூட்டி, எப்படியாவது எரிச்சலூட்டினால், கொஞ்சம் தள்ளி நிப்பான் என்று வேண்டுமென்றே இப்படி பேசினால், இவன் என்ன இப்படி இருக்கிறான்?!)ஹா ஹா… ரொம்ப யோசிக்காத! பேசிக்கலா நீ புத்திசாலிதான் ப்ரியா! ஆனா, உன் மனசாட்சியை மீறி, நீ ஒண்ணு செய்யனும்னு நினைக்கிறப்பதான், உன்னையறியாம முட்டாளா நடந்துக்குற! அன்னிக்கு வேணும்ன்னே அம்மாவைத் திட்டுனதும் சரி, இன்னிக்கு என்னைத் திட்டுறதும் சரி, எல்லாமே நடிப்புன்னு எனக்கு தெரியும்! அதுனால, என்கிட்ட நேர்மையா நடந்துக்குறதுதான் உனக்கு நல்லது!

ஓ… (அதுவும் தெரியுமா உனக்கு?!)

தான் தோற்று விட்டதை உணர்ந்த ப்ரியா, ஓய்ந்து கட்டிலில் அமர்ந்தாள்! பின் நிமிர்ந்து, பெருமூச்சு விட்டபடி, ராமைப் பார்த்தவள்,

எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க! அதுக்கப்புறம், இதெல்லாம் வெச்சுக்கலாம் ப்ளீஸ்!

எவ்ளோ நாள்?

இல்லை, நாம கொஞ்சம், நல்லா புரிஞ்சிக்கிற வரைக்கும்…

சினிமா நிறைய பாப்பியா? இல்ல நீ படிச்ச கதை புக்குல, இப்டி சீன் வந்துதா?

ஆங்...

3 வருஷமா என்னை பாத்துட்டிருக்க. அதுல புரியாம, புதுசா என்ன புரிஞ்சிக்கப் போற?

இப்படி மடக்குனா, நான் என்னதான் பண்ணுறது என்று பாவமாகப் பார்த்தாள்!சரி, உனக்கு ஒரு மூணு மாசம் டைம் தர்றேன். ஓகேவா?! கொஞ்சம் ரிலாக்சா இரு!

அப்போதைக்கு தப்பியதாக நிம்மதியடைந்த ப்ரியா, மெனி தாங்க்ஸ், குட்நைட் என்று சொல்லியபடி எழுந்தாள்.

அவள் சொல்லி முடிக்கவில்லை! அவள் பின்னாடியே எழுந்த ராம், அவள் கையைப் பிடித்து இழுக்க, ப்ரியா அவன் மார்பிலேயே வந்து விழுந்தாள்! அவனது கை, அவளது இடையை வளைத்துப் பிடித்திருந்தது!

சார்… எ… என்னப் பண்றீங்க?

ரொம்பதாண்டி பண்ற?

’டி’யா? இங்கப் பாருங்க, இந்த வாடி, போடிங்கிற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க! எனக்கு மரியாதை இல்லாம பேசுனா புடிக்காது!

எனக்கு கூடத்தான், என் பொண்டாட்டி என்னை சார்னு கூப்பிடுறது புடிக்காது. எத்தனை தடவை சொல்லியிருப்பேன், ராம்னு கூப்டுன்னு, கேட்டியா? ஒழுங்கா ராம்னு கூப்பிடு! விடுறேன்!

ரா…. ராம் விடுங்க என்னை…

எதுக்கு விடனும்? என்று அவளை நோக்கிக் குனிந்தான்.

நீ… நீங்க எனக்கு டைம் கொடுத்திருக்கீங்க!

நான் பொய் சொன்னேன்!பொ…பொய் சொன்னீங்களா? ஏன்?

நீ மட்டும் உள்ள நுழைஞ்சவுடனே, என்கிட்ட பொய்யா கோபப்படலாமா?

ஆங்… பேச்சிழந்து நின்றாள். அவளது திமிறல்கள் ஒரு பயனும் அளிக்கவில்லை!

நீ திமிர்றப்பாதான் ப்ரியா, இன்னும் நெருக்கமா வர்ற!

அவளது திமிரல்கள் உடனே நின்றது! (இப்படியும் அடக்க முடியுமா என்ன?)

ப்ளீஸ் கையை எடுங்க சா.. ராம்!

ஏண்டி?

’டி’ யா?

ஆமா, இப்ப சார்னு சொல்ல வந்தீல்ல?

நாந்தான் சொல்லலியே?!

ஆனா, சொல்ல நினைச்சீல்ல? இனிமே சொல்லனும்னு நினைச்சாக் கூட ‘டி’தான் ஓகே?

ஓ… ஓகே!

சரி, இப்ப சொல்லு!

எ… என்ன சொல்லனும்?

ப்ளீஸ், கையை எடுங்க ராம்னு சொல்லு! அப்பதானே நான் கையை எடுக்க முடியும்? ஹா ஹா ஹா!

ஆங்… ரா… ராம், ப்ளீஸ் எனக்கு, ஒரு மாதிரியா இருக்கு!

எனக்கும் கூடத்தான் ஒரு மாதிரியா இருக்கு?!

உ… உங்களுக்கு என்ன பிரச்சினை?

பின்ன, ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல, இவ்ளோ நெருக்கத்துல, இத்தனை பூவுக்கு நடுவுல, சும்மா கும்முனு நீ பக்கத்துல இருக்குறப்ப, உன் வழ வழ இடுப்புல கை இருக்குறப்ப, எனக்கு ஒரு மாதிரியா இருக்காதா? கட்டுன பொண்டாட்டி, ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல வந்து, இன்னிக்கு வேணாம்ன்னு சொல்றாளே, அது பிரச்சினையில்லையா?

ஆங்… (ஐயோ, மானத்தை வாங்குறானே! நான் சொன்ன ஒரு மாதிரி என்ன, நீ சொல்றது என்ன?)

ப்ளீஸ் ராம்… விடுங்களேன்...

நீ உண்மையைச் சொல்லு விட்டுடுறேன்!

எ.. என்ன உண்மை?

உள்ள வந்தவுடனே கோபப்பட்டது பொய்தானே?

ம்ம்ம்… பொய்தான். ஒத்துக்கிறேன்! கையை எடுங்க!

கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டப்ப, யாரையும் பண்ணிக்க விரும்பலைன்னு சொன்னதும் பொய்தானே!

அ… அது பொய்யில்லை… உண்மைதான்!

உண்மைதான்! ஆனா, வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க விரும்பலைன்னு சொல்றதுக்கும், என்னை கல்யாணம் பண்ண வேணாம்ன்னு சொல்றதுக்கும் காரணம் வேற வேற, இல்லையா?

ரா… ராம்! (இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?!)

பொங்கி வரும் விம்மலைத் தடுக்க, இரு உதடுகளையும் மூடியவள், ம்ம்ம் என்பது போல் தலையசைத்து குனிந்தாள்!

கனிவாகப் பார்த்தவன், அவளது தடையை பிடித்து தலையை நிமிர்த்தியவன், அவளது காதோர முடிகளை வருடியவன், பின் சொன்னான்! போய் தூங்கு! போ!

பிரமிப்பாய் அவனைப் பார்த்தவளிடன் சொன்னான்! மூணு மாசம்னு சொன்னது உண்மைதான் ப்ரியா! எதையும் நினைக்காம தூங்கு! குட் நைட்!ரா… ராம்!

என்ன?

வ… வந்து, இது எதுவும் அம்மாவுக்கு தெரிய வேணாம்!

ம்ம்ம்… ஓகே! ஆனாலும் ப்ரியா, நீ அம்மா மேல வெக்கிற கரிசனத்தை, அவிங்க புள்ளைக்கும் கொஞ்சம் காமிக்கலாம்! இட்ஸ் ஓகே! குட் நைட்!

எதிர்பாராத ஒரு தருணத்தில் வளைத்து பிடித்து தன்னை மடக்கியது திகைப்பில் ஆழ்த்தியது என்றால், மெல்ல மெல்ல அந்த அவனது அண்மையை, அவனது ஆண்மையை அவள் ரசிக்க்க ஆரம்பிக்கும் நேரத்தில், அவன் விலகியது, அவளை இன்னும் திகைப்பில் ஆழ்த்தியது! 


எதிர்பாராத ஒரு தருணத்தில் வளைத்து பிடித்து தன்னை மடக்கியது திகைப்பில் ஆழ்த்தியது என்றால், மெல்ல மெல்ல அந்த அவனது அண்மையை, அவனது ஆண்மையை அவள் ரசிக்க்க ஆரம்பிக்கும் நேரத்தில், அவன் விலகியது, அவளை இன்னும் திகைப்பில் ஆழ்த்தியது!

ஒரு வாரம் சென்றிருந்தது!

வார நாட்களில், எப்படியோ ராமிடம் இருந்து தப்பித்து வந்தவள், ஒரு வார இறுதியில் வசமாக மாட்டினாள்! பகலில் ரம்யாவுடன் பெரும்பாலும் இருந்து விட்டு, இரவில் வந்தவுடன் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தவள், அன்றும், குட்நைட் என்று சொல்லித் திரும்பிய சமயத்தில், ராமின் கைகளுக்குள் வந்திருந்தாள்! அவனது கை, அவளது இடுப்பின் மென்மையை ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது!

எ… என்ன பண்றீங்க ராம்??

நீ என்ன பண்ற?

நா… நான் தூங்கப் போறேன்!

அதைச் சொல்லலை… ஒரு வாரமா என் கண்ணுலியே படாம, எஸ்கேப் ஆகுறியே அதைக் கேக்குறேன்…

இ… இல்லை அப்டில்லாம் இல்…

ப்ரியா பேசப் பேச, அவளை இன்னும் நெருக்கமா இழுத்தான் ராம்! ப்ரியா திமிர திமிர, அவளது மேலுடல் முழுதும், ராமின் மேலுடன் மேல் உரசியது! அவனது கை, அவளது இடுப்பு முழுக்க பரவ வழி செய்தது!ப்ளீஸ் விடுங்க ராம்…

என்கிட்ட, நீ பொய் சொல்லி தப்பிக்க முடியாதுன்னு சொன்னேனா இல்லீயா?

ஆங்… ராம்!

இப்பச் சொன்னது பொய்தானே?!

ராம்!

சொல்லுடி!

’டி’ யா?

ஆமா, பொய் சொன்னாலும், இனிமே ’டி’ வரும்! ம்… சொல்லு?

ராம் தன்னை முழுக்க அறிந்திருக்கிறான் என்ற உண்மையும், அவனிடமிருந்து சீக்கிரம் விலக நினைக்கும் எண்ணமும், ப்ரியாவை வேறு வழியின்றி உண்மையை ஒத்துக் கொள்ள வைத்தது!

ம்ம்ம்…

உண்மையை ஒத்துக் கொண்டால் விட்டு விடுவான் என்று நினைத்தால், ராம் அவளை இன்னும் இறுக்கினான். அவள் முகத்தை நோக்கி குனிந்தான்! இரு விரல்களால், அவளது கீழுதடை பிடித்தவன்…

பொய் சொல்ற இந்த வாயை அப்டியே இழுத்து வெச்சு…

என்று, தன் உதடுகளை, அவள் உதடுகளுக்கு மிக அருகில் கொண்டு சென்றவன், அவளது கெஞ்சும் கண்களைப் பார்த்து, ஏதும் செய்யாமல் விட்டு விட்டான்!அ… அதான் ஒத்துக்கிட்டேன்ல, விடுங்க என்னை?!

இரு... திரும்பத் திரும்ப பொய் சொல்லிட்டே இருக்கீல்ல! இனிமே நீ பொய் சொல்லி மாட்டிகிட்டா, எனக்கு ஒரு முத்தம் தரணும்? ஓகேவா?

ஆங்… அதெல்லாம் முடியாது!

சரி வேணாம், என் கை, உன் இடுப்பைத் தடவுறது உனக்கு புடிச்சிருக்கு! அதை, வெளிப்படையா ஒத்துக்க முடியாம, இப்படியே இருக்கனும்னு நினைக்கிறன்னு நான் எடுத்துக்குறேன்!

அப்டில்லாம் ஒண்ணும் இல்லை!

அப்ப பொய் பேச மாட்டேன், மீறி பேசுனா முத்தம் தர்றேன்னு ஒத்துக்க?! எதுக்குமே ஒத்து வர மாட்டேன்னா எப்டி? அப்புறம் நான் மட்டும் ஏன், உன் கண்டிஷனுக்கு ஒத்துக்கனும்?

ச… சரி ஒத்துக்குறேன் விடுங்க! (திருடன், எப்டி மடக்குறான்!)

சரி இப்பச் சொல்லு!

எ… என்னச் சொல்லனும்?

ம்ம்… இந்த ஒரு வாரத்துல, புதுசா என்னைப் பத்தி என்ன புரிஞ்சிகிட்டன்னு சொல்லு! நீதானே சொன்ன, முழுசா புரிஞ்சதுக்கப்புறம்தான் எல்லாம்ன்னு சொன்ன! அப்ப என்ன புதுசா புரிஞ்சிகிட்டன்னு சொல்லு?!

ஆங்….

என்ன, அப்ப அன்னைக்கு பொய்தானே சொன்ன? பொய்க்கு என்ன தண்டனை தெரியுமில்ல?

என்னை மட்டும் சொல்றீங்க? நீங்க என்னைப் பத்தி என்ன புதுசா புரிஞ்சுகிட்டீங்க?

நானா, முழுசா புரிஞ்சதுக்கப்புறம் தான் எல்லாம்னு, கண்டிஷன் போட்டேன்?! நீதான் போட்ட! அப்ப அது உன் பொறுப்புதானே?! எனக்கு இப்ப கூட ஓகேதான்! உனக்கு ஓகேயா?!

ஆங்…இ… இல்ல வேணாம்! அவசர அவசரமாக மறுத்தாள் ப்ரியா!

சரி, இருந்தாலும் நீ கேட்டதுனாலச் சொல்றேன், உன்னைப் பத்தி, என்ன புதுசா தெரிஞ்சிகிட்டேன்னு!

எ…என்ன?

ப்ரியாவின் காதருகே குனிந்தவன், மெதுவாய் சொன்னான்!

என் பொண்டாட்டி, பாக்கதான் ஒல்லி! ஆனா, சில இடங்கள்ல மட்டும் அவ கொஞ்சம் குண்டுதான்! அது கல்யாணத்துக்கு முன்னாடி தெரியலை! ஆனா, இப்ப நெருக்கமா, என் உடம்பு மேல, அவ உடம்பு படுறப்பதான், இதெல்லாம் தெரிஞ்சுகிட்டேன்!

ரா…. ராம்!

அவளோட இடுப்பு இருக்கே… அது சும்ம்மா செம சாஃப்ட்! தடவிகிட்டே இருக்கச் சொல்லுது! சொல்லச் சொல்ல ராமின் கைகள் இன்னும் அழுத்தமாகப் பிசைந்தது! அப்புறம் அவ லிப்ஸ் இருக்கே…

போ… போதும், நீங்க நிறைய தெரிஞ்சு வெச்சிருக்கீஙகன்னு ஒத்துக்குறேன்... ப்ளீஸ் விடுங்க என்னை!

இன்னும் புதுசு புதுசா, உன்னைப்பத்தி நிறைய தெரிஞ்சிக்கனும்னு ஆசையா இருக்கு ப்ரியா!

ராம்… ப்ளீஸ்!ராமின் பேச்சுகள் அவளை முகம் சிவக்க வைத்திருந்தாலும், கொஞ்சம் பதட்டமும் அடைந்திருந்தாள். அதனால், ப்ரியாவை விடுவித்தவன், பின் மெதுவாகச் சொன்னான்!

நான் உன்கிட்ட உண்மையாத்தான் ப்ரியா இருக்கேன்! நீதான் உண்மைக்கும், பொய்க்கும் நடுவுல குழப்பிகிட்டு இருக்க! ராம் சீரியசாகச் சொல்கின்றானா, இல்லை விளையாட்டாய் சொல்கிறானா என்றூ புரியவில்லை அவளுக்கு!

ஆனால், ஒன்று புரிந்தது! அவனுடைய அண்மை, அவளுக்கு கொஞ்சம் நிம்மதி கொடுக்கிறது என்ற உண்மை!

அவள் மனதில் இன்னமும், குழப்பமும், தவிப்பும் இருந்தாலும், முதலிரவின் சமயத்தில் இருந்ததை விட கொஞ்சம் குறைந்திருந்ததை உணர்ந்தாள்!

நா… நான் தூங்கப் போகட்டுமா?ம்ம்… போ! ஆனா என்னைப் பத்தி என்ன புரிஞ்சுகிட்டன்னு அப்பப்ப அப்டேட் கொடுக்கனும்? ஓகே?!

ம்ம்… ஓகே??

சரி… குட் நைட்!

எ… எனக்கு ஒரு டவுட்டு?!

என்ன?

ஒரு வாரமா எஸ்கேப் ஆயிட்டிருக்கேன்னு கண்டுபிடிச்சீங்களே, ஏன் அப்பவே கேக்கலை?

தோணலை?!

என்ன தோணலை?

ம்ம்… அப்பல்லாம் உன் இடுப்பைத் தடவனும்னு தோணலை! இன்னிக்கு புடவை கட்டியிருந்தியா?! அதைப் பாத்தவுடனே தடவனும்னு தோணுச்சு! அதான் வளைச்சுப் புடிச்சு கேட்டேன்! அது, இந்த பாங்க்லல்லாம், பணத்தைப் போட்டுட்டு, வேணுங்கிறப்ப எடுத்துக்கிறதில்லையா? அதுமாதிரிதான் இது!

ஆங்…

இப்படி ஒரு விளக்கத்தை எதிர்பார்க்காது திகைத்து நின்றிருந்த ப்ரியாவின் கன்னத்தை, செல்லமாக தட்டிவிட்டு தூங்கச் சென்றான் ராம்!

தூங்கு டார்லிங்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக