http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : அழையா விருந்து - பகுதி - 1

பக்கங்கள்

வெள்ளி, 6 நவம்பர், 2020

அழையா விருந்து - பகுதி - 1

 அந்த ஷாப்பிங் மால் எண்ட்ரன்ஸில்தான் நான் மீண்டும் சுருதியைப் பார்த்தேன். நேருக்கு நேர் எதிரெதிரே கடந்த போது.. நான் பார்த்த அதே நேரம் அவளும் என்னைப் பார்த்தாள்.. !! ஒரு இரண்டு நொடிகளுக்கு உற்றுப் பார்த்தவுடன்.. என்னைப் போலவே.. அவளும் என்னை அடையாளம் கண்டு கொண்டாள்.!! உடனே சட்டென அவள் முகமும் மலர்ந்தது..!! மெல்ல நடந்து கொண்டிருந்தவள் தட்டென நின்றாள். !!

''ஹேய்.. நீ... நீ.... நிருதான.. ?''
''யா.. நீ சுருதிதான.. ?''
''எப்டிடா..  என்னை பாத்தும் இப்டி கேக்கற.. ?''
''ஏன்.. நீ கேக்கலை.. ?''
''ஓ.. பதிலுக்கு பதிலு.. ? ஓகே.. ஓகே..! நீதான்னு தெரிஞ்சுது.. பட்.. ரொம்ப நாள் கழிச்சி பாக்கறோம் இல்ல.. வேற எப்படி நாபகப் படுத்திக்கறது..? அதான்.. ! ம்ம்.. ஓகே..! எப்படி இருக்க...?''
'' சூப்பர்.. ! நீ எப்படி இருக்க. ?''
'' அதே.. சூப்பர்.. !!'' பளீரெனச் சிரித்தாள்.

நாங்கள் இரண்டு பேரும் போக வர இருப்பவர்களுக்கு இடையூறு செய்யாமல்.. கொஞ்சம் ஓரமாக ஒதுங்கி நின்றோம். !!

ஜீன்ஸ்ம்.. ஸ்லீவ்லெஸ் டாப்சுமாக.. இருந்தாள் சுருதி..!! கும்முன புடைத்த அவளின் நெஞ்சுக் கனிகள் என்னை.. என் ஆண்மையை அடித்து வீழ்த்தியது.. !! என் பார்வை உடனே அவள் கழுத்துக்குத்தான் போனது. அவள் கழுத்தில் ஒற்றைச் செயினைத் தவிற.. மஞ்சள் கலரில் எதுவும் தெரியாததில் ஒரு சின்ன நிம்மதி..!!


என் பார்வை அவள் கழுத்தில் பதிந்து விலக.. என் பார்வையின் நோக்கம் புரிந்தவள் போலக் கேட்டாள்.
''என்ன தேடற.. என் நெக்ல.. ?''
'' ச்ச.. இல்ல.. ?''
'' எனக்கு கல்யாணமாகிருச்சானு பாக்கறியா.. ?''
''அப்படி இல்ல.... ''
'' திருடா.. பிராடு.. !! உன்னை பத்தி தெரியாதா எனக்கு.. ?? இன்னும் ஆகலை..!! இப்ப திருப்தியா.. ??''
'' ஏய்.. ஸாரி.. ! சும்மா.. ஒரு.. ஒரு ஆர்வம்தான்.. !!''
'' ம்ம். சரி நீ மாரேஜ் பண்ணிகிட்டியா..?''
'' உன்ன மாதிரி ஒரு அப்சரஸ்க்காக... ஐ ஆம் வெயிட்டிங்.. !!''
'' ஹ்ஹா.. ஹா.. ஹா !'' அவள் சிரிப்பில் வெட்கம் தாண்டிய ஒரு மலர்ச்சி இருந்தது. சட்டென அவள் கேட்டாள்.
'' காபி சாப்பிடலாமா.. ?''
'' ஷ்யூர்.. !!'' என்றேன். என் வாயெலலாம் பல்லாக.. !!

நான் நிருதி.. !! அப்பா.. அம்மா.. தங்கை என்கிற ஒரு சராசரி வர்க்கத்து இளைஞன்.!! காலேஜ் முடித்த கையோடு.. ஒரு தனியார் நிறுவனத்து குப்பையை.. எங்கள் குப்பைதான் உலகத்திலேயே தலை சிறந்த குப்பை.. உலத்திலேயே இது போல ஒரு மிகச் சிறந்த குப்பை வேறு எங்கும் கிடைக்காது எனப் புளுகி.. அடுத்தவர் தலைகளில் குப்பைகளைக் கொட்டி.. எனக்கான வருவாயை சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். !!

சுருதி.. என் பள்ளித் தோழி. !! பதினொன்றிலிருந்து பன்னிரெண்டுவரை இருவரும் ஒன்றாகப் படித்தோம். !! அவள் கொஞ்சம் அப்படி.. இப்படி எனகிற அளவுக்கு பள்ளியிலேயே பெயர் எடுத்தவள். !! நான் அவளுக்கு நட்பான போது.. நானும் அவளைக் கவர முயற்சி செய்த போதுதான் தெரிந்தது.!! எனக்கு முன் அவளுக்கு பல காதலர்கள் இருந்தார்கள் என்பது..!!

நெருங்கிய நண்பர்களாகி.. அவள் வீட்டுக்கு நானும்.. என் வீட்டுக்கு அவளும் வந்து போகுமளவு வந்த பின் நான் கேட்டேன்.!!
''உனக்கு எத்தனை லவ் புரபோசல் வந்துருக்கும் சுருதி..?''

முகம் மலரச் சிரித்தபடி என்னைப் பார்த்துச் சொன்னாள்.
'' ம்ம்.. அதுலாம் ரொம்ப வந்துருக்கு.. பட்.. நான் யாரையும் பண்ணதில்லை.. இப்பவரை..''
'' நெஜமாவா.. ?''
'' ஹே.. என்ன.. ? என்னைவே நம்பலியா நீ.. ? நீயெல்லாம் ஒரு க்ளோஸ் பிரெண்டுனு நான் எப்படி உன்னை நினைக்கறது..?'' என அவள் என் மேல் கொஞ்சம் கோபம் காட்ட.. அப்பறம் சமாளித்து.. அவள் சொன்ன பொய்யை நம்பினேன்.

அப்பறம் சில நாட்கள் கழித்து.. போனில் மெசேஜில் பேசிக் கொண்டிருந்த போது.. அவள் மீது எனக்கிருந்த காதலை தெரிவித்தேன். !!

''அதெல்லாம் வேண்டாம். நான் உனனை லவ் பண்ண மாட்டேன். ! எப்பவும் நீ எனக்கு பிரெண்டுதான் !!'' என்று மறுத்து விட்டாள்.

அப்பறம் பன்னிரெண்டாம் வகுப்பு போய் விழுந்து விழுந்து படிக்கும் நேரத்தில் அவ்வப்போது செய்து கொள்ளும் மெசேஜில்.. நான்..
'' ஐ மிஸ் யூ டியர்..!'' எனத்  துவங்கி.. அது சில நாள் நீடிக்க.. அவளிடமிருந்தும் அதே விதமாக மெசெஜ் வந்த அன்று.. நான் அக மகிழ்ந்து.. நீண்ட நீண்ட கனவுகளாக கண்டு.. தூங்கியும் தூங்காமலும் விழித்து.. அவரசப் படுத்தாமல் மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து ..
''ஐ லவ் யூ டியர். !! ஐ கிஸ் யூ டியர் !!' என்றெல்லாம் அனுப்ப.. அவளும் அதையே எனக்கு ரிபீட் பண்ண.. எங்கள் காதல் வெளிப் படத் தொடங்கியது.. !!

சுருதிக்கு எப்படியோ தெரியாது. ஆனால் எனக்கு அவள்தான் முதல் காதலி. !! நாங்கள் காதலித்தோம் என்றாலும்.. மெசேஜில் மட்டும்தான் எங்கள் முத்தம்.. அணைப்பு எல்லாம். !! அவளைத் தொட்டுப் பேசுவது அவளுக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவள் கையை மட்டும் தொட்டுக் கொள்ள அனுமதி கொடுப்பாள். !!

இப்படி காதல் துவங்கி ஒரு மாதம் கழித்து ஒரு நாள்.. லீவில் அவளைப் பார்க்க.. அவள் வீடு போனேன். வீட்டில் அவள் மட்டும் இருந்த தைரியத்தில் அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன். !! அன்று அவள் அதற்காக  கோபிக்காமல்.. நான் கேட்காமலே எனக்கும் திருப்பிக் கொடுத்தாள். !!

அவளது மெல்லிய உதட்டின் சுவையை உணர்ந்த அன்று நான் மந்திரித்து விட்ட கோழி மாதிரி அவள் நினைவிலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். சுய நினைவு இல்லாமல் பைக்கை ஓட்டி.. ஓடாமல் நின்றிருந்த ஒரு ஆட்டோவில் மோதி.. காயம் இல்லாமல் தப்பித்தேன்.. !!

மூன்றாவது மாதம் நாங்கள் கொடுத்துக் கொண்ட முத்தத்துக்கு அளவே இல்லை. அப்போது முற்றாத காயாக இருந்த அவள் முலைகளை தொட்டு.. தடவி.. அந்த சுகத்தை உணர்ந்து... ஹும்.. நான் சொர்க்கத்தில் வாழ்ந்த காலம் அது.. !!

சரியாக மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில்தான்.. நான் அவளை ஒரு நாள்.. வேறு ஒரு பெரிய பையனுடன் பைக்கில் பார்த்தேன். அவள் மிக நெருக்கமாக அவனுடன் ஒட்டி உட்கார்ந்து கொண்டு போனபோது.. என் உயிரையே உருவி இழுத்து வெளியே வீசியதை போல துடித்துப் போனேன். உடனே போன் செய்தேன். அவள் எடுக்கவில்லை. மன வேதனை தாங்க முடியாமல் தவித்து.. துடித்து.. புலம்பினேன்.

அன்று  இரவு என்னுடன் போனில் பேசினாள் சுருதி. !!
அது அவள் அண்ணனாம். பெரியம்மா பையனாம். அவன் வீட்டுக்குத்தான் அவள் போனாளாம். அவள் என்றால் அவனுக்கு ரொம்ப பாசமாம். !! அவள் சொன்ன அத்தனையும் நான் நம்பினேன் என்பதை விட.. அது என் மனக் கொதிப்பை சமாதானம் செய்தது.!!

ஆனாலும் அடுத்த நாளில் இருந்து என் விசாரனை துவங்கியது.. !! நான் விசாரித்ததில் அவளுக்கு அப்படி ஒரு அண்ணனே இல்லை என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைக்க.. மனம் உடைந்தேன். நேரில் அவளைக் கேட்க...
'' என்னைவே நீ சந்தேகப் பட்ட இல்ல.. ச்சீ.. உன்ன மாதிரி ஒருத்தன போய் லவ் பண்ணேன் பாரு.. ! சத்தியமா இனி உன் மூஞ்சிலயே முழிக்க மாட்டேன். ! ஐ ஹேட் யூ.. !'' என கோபத்தில் கத்திவிட்டுப் போய் விட்டாள்.. !!

ஒரு நாள் கூட அவளுடன் பேசாமல்.. அவள் சிரிப்பை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. இரண்டாவது நாள் வெட்கம் விட்டு அவள் முன்னால் போய் நின்று ஸாரி கேட்டேன்.!

'' அட த்தூ...! நீயெல்லாம் எனக்கான ஆளே இல்ல. ! என் பின்னால எத்தனை பேர் க்யூ கட்டி வராங்க தெரியுமா..? பார் ஒரே வாரத்துல நான் நிஜமா வேற ஒருத்தனை லவ் பண்ணி காட்றேன் பாரு.! உன்னை பாக்கவே எனக்கு புடிக்கல.. போயிரு. !!' என காரித் துப்பாத குறையாக என்னைக் கழுவிக் கழுவி ஊற்றிப் போனவளை.. அன்றிலிருந்து நான் வெறுக்கத் தொடங்கினேன்.. !! ஆனால் அதை விட நிறைய அழுதேன்.. !! பீர் குடித்து.. தகராறு பண்ணி.. வீட்டில் செருப்படி எல்லாம் வாங்கினேன்.. !!

இது எல்லாம் அவள் தோழிகள் மூலமாக அவளுக்கும் தெரியும். !! அவள் இரக்கப்பட்டாவது மீண்டும் என்னைத் தேடி வர மாட்டாளா என மனசார ஏங்கினேன்.. !! ஆனால் அவளுக்கு இதயமே இல்லை என்பதை மேலும் ஒரு மாதத்தில் எனக்கு புரிய வைத்தாள்.. !!

இந்த பிரச்சினைக்கு காரணமாக  இருந்த..  அவள் தன் அண்ணன் எனச் சொல்லி பைக்கில் போனவனுடன்.. சினிமா, பார்க், ஷாப்பிங் மால் எல்லாம் சுற்றுகிறாள் என்று அவளது நெருக்கமான தோழிகளே என்னைத் தேடித் தேடிச் சொல்லி.. என்னை நோகடித்தார்கள்.. !!

பப்ளிக் எக்சாமில் ஏதோ எழுதி.. பாஸாகி.. காலேஜ் சேர்ந்த பின்னரும்.. அவள் பற்றின நினைப்பு.. அதிலும் அந்த முத்தம்.. அணைப்பு.. அவள் முலையின் மென்மை.. என அவளை மறக்க முடியாமல் தவித்து வந்தேன்..!! ஏனோ அதன் பின் எனக்கு பெண்கள் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள் என்கிற உணர்வு எழத் தொடங்கி.. காதலையே சுத்தமாக வெறுத்தேன்.!! பெண்களை மறந்து.. படிப்பில் கவனம் செலுத்தினேன்.. !! இப்போது மனதளவில் நான் மிக நன்றாகவே இருக்கிறேன்.. !! ஆனால் இனிதான் என்ன ஆகுமோ.. ??

"ம்ம்.. அப்பறம்.. என்ன பண்ணிட்டு இருக்க நீ. ??'' காபி ஷாப்பில் எதிரெதிரே உட்கார்ந்து காபி கப்பை அவளின் அழகான வெல்வெட் உதடுகளுக்கு இடையில் திணித்து சன்னமாக உறிஞ்சி.. உதட்டில் ஒட்டிய காபி சுவையை நாக்கால் வருடியபின் கேட்டாள் சுருதி.. !!
'' ம்.. எக்ஸ் கேர்ள் பிரெண்டு கூட உக்காந்து காபி குடிச்சிட்டு இருக்கேன்." என்று நான் சொன்ன  ஒரு மொக்கை ஜோக்குக்கு  அவள் செல்லமாக முறைத்தாள். அப்பறம் சிரித்து விட்டு.. காபிக்கு இடையே என் வேலை குடும்ப நிலவரம் எல்லாம் சொன்னேன்.

'' சரி.. நீ என்ன பண்ற. ?'' என நான் சொல்லி முடித்தபின் அவளைக் கேட்டேன்.
''வீட்லதான் இருக்கேன் '' என்றாள். ''லாஸ்ட் மந்த்வரை வேலைக்கு போய்ட்டிருந்தேன். இப்ப... போறதில்ல.."
'' ஏன்.. ?''
'' ம்ம்.. '' லேசான வெட்கம் பொங்கச் சிரித்தாள். என்னிடம் சொல்லலாமா வேண்டாமா என அவள் யோசிப்பதைப் போலிருந்தது. பின் மெல்ல.. ''மேரேஜ் பிக்சாகியிருக்கு எனக்கு !!'' என்றாள்.

'குப் ' பென என்னுள் ஒரு தாக்கம். சட்டென வெடித்துக் கிளம்பிய என் இதயத்தின் தவிப்பை.. அவளுக்கு தெரியாமல் மறைத்தேன்..!
''வாவ்.. சூப்பர்.. எப்ப.. ?'' என்று  பொய்யாகச் சிரித்தேன்.
'' நெக்ஸ்ட் மந்த்..'' அதே வெட்கப் புன்னகை.
''ம்ம்.. மை ஹார்ட்டி கன்கிராஜ்லேஷன்ஸ்.. ''
'' தேங்க் யூ.. ''
'' ம்ம். அப்பறம்.. மாப்பிள்ளை யாரு.? உங்க பெரியம்மா பையனா.. ?'' என்று நான் சிரித்தபடி  கேட்க.. சட்டென அவளால் நினைவு படுத்திக் கொள்ள முடியாமல் குழம்பினாள். தன் சின்னக் கண்களைச் சுருக்கி கேள்வியாக என்னைப் பார்த்தாள்.
'' பெரியம்மா பையனா.. ? என்ன ஒளர்ற..? அப்படி யாராச்சும் கல்யாணம் பண்ணுவாங்களா என்ன? ''
'' இல்ல... ப்ளஸ் டூ படிக்கறப்ப.. உனக்கு அப்படி ஒரு அண்ணா.....''
'' ஓஓ.. மை காட்.. அவனச் சொல்றியா நீ..?'' அவள் முகம் இன்னும் மலர்ந்தது.  ''ஹ்ஹா.. ஹா..  அதெல்லாம் இன்னும் நீ மறக்கலயா.. ?''
'' என்ன சுருதி இப்படி கேட்டுட்ட.. ?''
'- நான்லாம் அத எப்பவோ மறந்துட்டேன்டா.. ! ப்பா.. நீ இன்னும் அதெல்லாம் நாபகம் வச்சிருக்கியே..? நீ கேட்டப்பறம்தான்.. அவன் நினைப்பே வருது எனக்கு. !'' என்று  இயல்பாகச் சொன்ன  அவள் முகத்தில் துளி கூட வருத்தமோ.. கூச்சமோ இல்லாதது எனக்கு பெரும் வியப்பாக இருந்தது.. !!

காபி குடித்து..  அந்த ஷாப்பிங் மாலை விட்டு வெளியே வந்த போது பல தகவல்களை சம்பிரதாயமாக பறிமாறியிருந்தோம். !!

'' நீ எதுல வந்த.. ?'' சுருதி என்னைக் கேட்டாள்.
'' பைக்ல. நீ.. ?''
''ஆட்டோல வந்தேன். ரிட்டன் கூட ஆட்டோலதான்.. ''
'' ட்ராப் பண்றதா.. ?''

அவள் சிரித்தபடி சொன்னாள்.
'' எல்லாத்தையும் இன்னும் கேட்டு பண்ற லெவல்லதான் இருக்கியா நீ..?''
'' ஹேய்... அப்படின்னா.. ?''
'' ம்ம்.. நீ இன்னும் மாறவே இல்லை நிரு.. ! அப்டியேதான் இருக்க.. இதே வேற எவனாவது ரொம்ப நாளைக்கப்பமம் அவனோட எக்ஸ் கேர்ள் பிரெண்டை மீட் பண்ணிருந்தா கேள்வியே கேக்காம உக்கார வெச்சி வீட்ல கொண்டு போய் ட்ராப் பண்ணிருவான்.. ஆனா நீ பாரு..  ம்ம்.. ஓகே.. என்னை ட்ராப் பண்ணிரு.. !'' என்று என்னைக் கிண்டல் செய்தாள்.

நான் பார்க்கிங்கில் இருந்து என் பைக்கை எடுத்து வர.. ஜங்கென என் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். என் முதுகில் 'மெத் 'தெனப் படிந்த அவளது மென் கலசங்களின் இதமான அழுத்தத்தில்.. எனது ரத்த நாளங்களில் ஒரு வேகத்தை உணர்ந்தேன்.. !! பைக் சாலையில் கலக்க.. அவள் என் முதுகில் தாராளமாகப் படிந்து கொண்டாள். அவளின் பஞ்சு உருண்டைகளின் அழுத்தம் என் முதுகில் படர.. நான் சூடானேன்.!!

அந்த இதமான சாலைப் பயணத்தில் எங்கள் பேச்சு முழுவதும்.. எங்கள் பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டுகளைப் பற்றித்தான் இருந்தது. இப்போதும் கூட அவள் என் இன் நாள் காதலி போலத்தான்.. என்னை உணரச் செய்தாள்.. !!

'' சரி.. நீ காலேஜ் போனப்பறம் உனக்கு எத்தனை ப்ரபோசல் வந்துருக்கும் சுருதி ?-' என நான் கேட்க..
அவள் கைகளை என் இடுப்பில் வைத்தபடி சொன்னாள்.
''அதெல்லாம் நான் கணக்கே வச்சுக்கலை.! சரி.. நீ எப்படி..? எத்தனை பேர லவ் பண்ண.. ?''
'' நானா.. ?'' சன்னமாகச் சிரித்தபின் யோசித்தேன். இவளிடம் உண்மையைச் சொல்வதைக் காட்டிலும் கேவலமானது எதுவும் இருக்காது. அதனால்..
''பொருசா சொல்லிக்கறாப்ல இல்ல.. ரெண்டு பொண்ணுங்கதான்.. !'' என்றேன். !


அதே வீடு.. !! அதே தோற்றம் !! சுருதி பைக்கை விட்டு இறங்கிய போது.. என் முதுகுச் சட்டையைக் கழற்றி வைத்து விட்டு நான் வெற்று முதுகுடன் இருப்பதைப் போன்ற ஒரு வெறுமையை உணர்ந்தேன் !!
என்முதுகில் படிந்திருந்த அவள் முலைகளின்  மென்மையான அழுத்தம்.. இப்போது இல்லாதது என்னை மெலிதான ஒரு ஏக்கத்தில் தவிக்க வைத்தது. !! அவளை இப்படியே  மீண்டும் எங்காவது சுமந்து செல்ல வழி இருக்கிறதா என யோசிக்க வைத்தது.. !!

''ஹேய்.. வா நிரு.. !! வீட்டுக்கு வந்துட்டு போ.. !! கம்மான்.. !!''  வீட்டின் முன்னால் இறங்கியவள் என் தோள் தட்டி அழைத்த பின்தான் எனக்கு சுய உணர்வே வந்ததை போலிருந்தது. !

'' இ.. இல்ல.. பரவால்ல சுருதி.. நா.. நான் இன்னொரு.. நாளைக்...''
'' ஏய்.. என்ன.. ? என் வீட்டுக்கு வரதுக்கு இவ்ளோ பிகு பண்ற..? ஏன்.. வர மாட்டியா.. ?''
''இ.. இல்ல.. நா.. நான். . ''
''ம்ம். நீ இப்படி சொன்னா வர மாட்ட..?''  என்றவள் முன்னால் வந்து சட்டென என் பைக் சாவியை திருகி பிடுங்கிக் கொண்டாள்.
''இப்ப நீ போலாம் '' என்று சொல்லி விட்டு கேட்டைத் திறந்து உள்ளே போய்.. அவள் பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து கதவில் நுழைத்தாள்.!!

அவள் வீட்டில் இப்போது யாரும் இல்லை என்பதை அப்போதுதான் உணரத் தொடங்கினேன்.! அவள் அம்மா இருப்பாள் என்கிற என் உள்ளுணர்வின் வெளிப்பாடால்தான் நான் அப்படியே போய் விடலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். !!

கதவைத் தள்ளி உள்ளே போன சுருதி கதவுக்கு பின்னால் இருந்து என்னைப் பார்த்தாள்.
'' வாடா.. ரொம்பத்தான் சீன் போடுற..?''
''சீன் போடுறனா ? அடிப்பாவி !'' என வாய்க்குள் முனகிக் கொண்டு பைக்கை நிறுத்தி.. இறங்கிப் போனேன். !!

கதவுப் பக்கத்தில் போய்..
''உன் அம்மா இல்லையா சுருதி. ?'' எனக் கேட்டபடி உள்ளே நுழைந்தேன்.
'' இல்ல வா.. ''
'' எங்க போனாங்க.. ?''
'' எத்தனையோ வேலை அவங்களுக்கு. !! பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி பாக்கறதுன்னா சும்மாவா. ? ம்ம். . வா.. உக்காரு..!!'' என அவள் காட்டிய சோபாவில் லேசான ஒரு தயக்கத்துக்குப் பின் உட்கார்ந்தேன்.. !!

'' ரொம்ப நாள் கழிச்சு.. மொத மொத வீட்டுக்கு வந்துருக்க.. என்ன சாப்பிடற சொல்லு. ?'' என என்னைப்
பார்த்துக் கேட்ட சுருதியின் அழகை நான் இப்போது முழுசாக உள் வாங்கிப் பார்த்தேன்.

அவளை ரசிக்க.. அல்லது அவளின் பூரித்த இளமையை சைட்டடிக்க.. இப்போது எனக்கு எந்த தயக்கமும் இல்லை. என்னதான் இருந்தாலும் இவள் எனக்கு காதலியாக இருந்தவள். அது மட்டும் இல்லாமல் முத்தம்.. முலை தடவல் என அவள் உடம்பின் பல இடங்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானவை.. !! அப்படி இருக்க.. என் முன்னாள் காதலியை நான் இப்போது சைட்டடிப்பது ஒன்றும் குற்றம் இல்லை. !!

'யப்பா.. !! எவ்வளவு அழகாக இருக்கிறாள் இப்போது ?? மூக்கு நீண்டு.. உதடுகள் தடித்து.. கன்னங்கள் உப்பி.. !! சிரிக்கும் போது உதடுகள் சுழிந்து.. ஹூம்.. நாசுக்கை நன்றாக கற்று வைத்திருக்கிறாள்..!!
அப்பறம் சங்கு கழுத்து.. கழுத்தில் தவழும் செயின்.. விரிந்த மார்புப் பிரதேசம்.. அதன் கீழே இரண்டு சதைத் திரட்சிகள்... நான் தொட்ட போது அவைகள் இவ்வளவு பருமனாகவும்... உருண்டையாகவும் இல்லை. !! குட்டியாக.. நெஞ்சில் இரண்டு ஆப்பிள்களை ஒட்ட வைத்ததை போலத்தான் இருக்கும்.. !! இப்போது நன்றாக பருத்திருக்கின்றன. இனி எத்தனை கை பட்டதோ.. எவனெல்லாம் காயடித்தானோ.. ??'

ஸ்லீவ்லெஸ் பனியனில்.. சைடில் தெரியும் சிவந்த அக்குள் ஓரங்கள்..
' ச்ச.. எவ்வளவு செக்ஸி பிகர் இவள்.. ?? இவளை மிஸ் பண்ணி விட்டோமே..??'

இப்போதும் உட்காருவதில் அதே அலட்சியம்.. அவள் ஜீன்ஸ் தொடைகள் விரிந்து.. அந்த இடம் மட்டும் தொடைகளை இறுகக் கவ்விப் பிடித்திருக்க... என் சிந்தனை தறி கெட்டது. அவளது ஜீன்ஸ் தொடைகளின் இணைப்பில் என் பார்வை நிலைக்க.....

'' ஹேய்.. ஹேய்.. எங்க பாக்றடா பிராடு..? இங்க பாரு.. ? என்னை பாரு. ?'' என்று என் முகத்துக்கு முன்னால் தன் இடது கை தூக்கி சொடக்கு போட்டாள் சுருதி !!

என் தொடைகளுக்கு இடையில் ஜிவவென ஒரு ராக்கெட் எழுச்சி நிற்க.. நான் சட்டென என்  பார்வையை  மாற்றி அவள் முகத்தைப் பார்த்தேன். !!

'' எங்க பாக்ற.. ? தொலைச்சிருவேன் தொலைச்சு.. !''
'' எங்க பாத்தேன். ? தப்பா எதுவும் பாத்தனா என்ன? இல்லையே.. ?'' என சமாளித்தேன்.
'' தப்பா பாக்கலையா. ? பிராடு.. தொலைச்சிருவேன் உன்னை ?'' எட்டி என் தொடையில் அடித்தாள்.
'' ச்ச.. நான் தப்பாலாம் பாக்கலை சுருதி !! உன் ஜீன்ஸ் ரொம்ப டைட்டா இருந்துச்சு.. அதான் நீ தச்சுட்டு போட்றுப்பியா.. இல்ல போட்டுட்டு தச்சுருப்பியானு.. யோசிச்சிட்டிருந்தேன்.. ''
'" ஹா.. அய்யடா.. இதுலாம் மணிவண்ணன் காதல் கோட்டைலயே யோசிச்சிட்டாரு.. நீ இன்னிக்கு உக்காந்து யோசிக்கற..?''
'' ம்ம்.. நான் இதுல எல்லாம் தத்திதான்னு ஒத்துக்கறேன். அதுக்காக.. அவருக்கப்பறம் அந்த மாதிரி யோசனைகள் யாருக்கும் வரக்கூடாதா என்ன..?''
'' ச்சீ.. அத விடு. ? என்ன சாப்பிடற.. ?''
'' என்ன தருவ.. ?''
'' ஹே.. என்ன வேணுமோ கேளு..?''
'' என்ன வேணும்னாலுமா.. ?'' நான் ஒரு மாதிரியாக அவளைப் பார்த்துக் கேட்டேன்.
'' டேய்.. டேய்.. '' அவள் என்னை அடிக்க வந்தாள். ''தொலச்சிருவேன். ! நீ நல்லாத்தான இருந்த.. என்ன நீ இப்படி மாறிட்ட..? தப்பு தப்பா பாக்கற.. தப்பு தப்பா பேசற.. ? ஆள் ரொம்ப மாறிட்ட போலருக்கு.. ?''
'' நான்லாம் மாறலை.. ! நீதான் ரொம்ப ரொம்ப மாறிட்ட.. !'' என நான் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னேன்.
'' நான் என்ன மாறிட்டேன் ? சொல்லு பாக்கலாம்.. ?''
'' எவ்வளவோ.. ?''
''என்ன எவ்வளவோ.. ? ஏதாவது குறிப்பா சொல்லு. ?''
''குறிப்பா.. ? ம்ம்.. ம்ம்.. ! இதோ.. உன் கழுத்துக்கு கீழ.. அது.. நான் உன்ன லவ் பண்ணப்ப.. ஆப்பிள் சைசுக்குத்தான் இருந்துச்சு. ஆனா.. இப்ப பாரு.. பப்பாளி சைசுக்கு பெருத்து போயிருக்கு.. !'' என நான் சொல்ல.. பாய்ந்து வந்து என்னை 'பொத்து.. பொத்து' என அடித்தாள் சுருதி.. !!


சுருதியின் கரங்கள் மிகவும் மென்மையானவை. அவள் என்னை பொத்து பொத்தென அடிக்க.. அவளது அடிகளை எல்லாம் இன்பச் சிலிர்ப்போடு என் உடம்பில் நான் வாங்கினேன். !!

'' தடியா.. தடியா.. பிராடு.. பிராடு..!'' அவள் கைகள் என் உடம்பில் பட்டு விலகிக் கொண்டிருக்க.. செழுமையான அவளது இளமைக் கனிகள் இரண்டும் என் முகத்தின் முன்னால்.. அழகான பூப் பந்துகளாக ஆடிக் கொண்டிருந்தது. !! டைட்டான அவளின்  டாப்சில் விம்மிப் பூரித்து.. மெல்ல அதிர்ந்து குலுங்கி ஆடும் அவள் கனிகளின் வீக்கத்தில் நான் மயங்கினேன் !!

என்னதான் அவளை நான் வெறுத்தேன் என்றாலும் ஒரு பெண்ணின் உடம்பு மூலமாக என்னென்ன சுகம் கிடைக்கும் என்பதை எனக்கு முதன் முதலாக உணர்த்திய என் முன்னாள் காதலி அல்லவா.. ??

என் ஆண்மை சினந்தது. அவள் முலை வாசம் என் நாசிக்குள் சுவாசமாக சென்று தாக்கியது. ஒரு நொடியில் என் கைகள் பரபரத்து விட்டது. !! அவ்வளவுதான்..!! அடுத்த நொடி  என் கைகள் இரண்டும் போர்க்கால அடிப்படையில் அவளை நோக்கிப் பாய்ந்தன. அவள் இடுப்பை வளைத்து பிடித்து  சட்டென இழுத்தன. சுதாரிக்க முடியாத அவள் முலைகள் இரண்டும்  என் முகத்தில் வந்து மெத்தென பூப் போல மோதியது.. !!

'ஹ்ஹக்க்க்.. ' என்னை அடித்துக் கொண்டிருந்த சுருதி.. நிலை தடுமாறி சட்டென தன் இரண்டு கைகளாலும் என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

அவள் அப்படியே முன்னால் சரிந்து என் மேல் சாய்ந்தாள்.  கமகமவென வாசணையாக.. லேசான வியர்வை வாடை கலந்து இருந்த அவளின்  பெண்மை பூப் பந்துகள் மெத்தென என் முகத்தை அழுத்தியது !! நான் கிறங்கினேன். !! என் கைகள் அவள் இடுப்பை வளைத்து இறுக்கியதில் அவளும் மடங்கிச் சரிந்து என் மடியில் விழுந்தாள்..!!

சில நொடிகளில் அவள் தன்னை நிலைப் படுத்திக் கொண்டாள். சோபாவில் அவள் முழங்காலை மடக்கி வைத்தபோது.. நான் அவள் வலது முலையைக் கவ்வியிருந்தேன். !! உடைக்கு மேலாக புடைத்துக் கொண்டிருந்த அவளின் இளமைக் கனியை என் வாய் நிறையக் கவ்வி.. எச்சில் ஈரம் பதிய சப்பிக் கொண்டிருந்தேன்.. !!

''ம்ம்.. ம்ம்.. ஹ்ஹா.. ஷ்ஷ்ஷ்.. யேய்ய்.. நிரு.. பிராடு.. விடுடா என்னை.. '' என மெல்லச் சிணுங்கிய படி என் கழுத்தை இன்னும் நன்றாக வளைத்து இறுக்கினாள் சுருதி.. !!

ஒரு சில நொடிகள்.. சுருதியின் இளமைக் கனியை நான்.. அவளது டாப்சுடன் கவ்விப் பிடித்து சப்பினேன். அவளும் என் கழுத்தை வளைத்து கொஞ்சமாக இறுக்கி அணைத்து.. தன் இளமைச் செழிப்பில் ஒன்றை என் வாய்க்குள் தள்ளியபடி.. மற்றொன்றை என் முகத்தில் வைத்து அழுத்தினாள். !!

நான் அவள் முலையைக் கவ்வியதுமே அவளுக்கும்  நன்றாக மூடாகி விட்டது போல் தோன்றியது. இப்போது அவள் என்னை விளையாட்டுக்குக்கூட எதிர்க்கவில்லை. என் முகத்தில் அவள் முலைகளை அழுத்துவதில் ஆனந்தம் அடைபவளைப் போலிருந்தாள். !! டாப்சுக்குள் இருந்தாலும் விடைப்பாகி விட்ட அவள் முலைக் காம்பின் தடிமனை என் வாயில் உணர்ந்து.. அதை மட்டும் கவ்வி இழுத்து என் நாக்கில் சுழட்டிச் சுவைத்தேன்.. !!

என் கழுத்தை வளைத்தவள் என் பிடறியை ஒரு கையால் பிடித்து.. மயிருக்குள் விரல்களை விட்டு இறுக்கிப் பிடித்தாள். நான் சிலிர்ப்புடன் என் கைகளால் அவள் இடுப்பை வளைத்து இறுக்கினேன். என் தொடைகளில் அமர்ந்திருந்த அவளது மெத்தென்ற புட்டங்களை முன்னால் இழுத்து என்னுடன் நெருக்கமாக அணைத்தேன். என் தொடை நடுவில் எழுந்த புடைப்பின் மேல் அவள் பெண்மை வெடிப்பு அழுந்த உட்கார்ந்து எனக்கு இரண்டு பக்கமும் கால் போட்டு என்னை இறுக்கிக் கொண்டாள்.. !!

அவள் டாப்சை விலக்காமல்.. என் வாயால் அவளின் இரண்டு வீக்கங்களையும் மாறி மாறிக் கவ்வினேன். இரண்டு பந்துகளின் முனைகளையும் உடையுடன் சப்பி ஈரம் செய்தேன். அதில் விடைத்த அவள் காம்புகள் தனியே துருத்திக் கொண்டு தெரிந்தன !!

'' ஹ்ம்ம்.. ஹ்ஹா..'' என சிணுங்கிய சுருதி அவ்வப்போது தன் முலையை என் வாயில் இருந்து பிடுங்கி.. இடுப்பை நெளித்து.. குண்டிகளை ஆட்டி சிலிர்த்துக் கொள்வாள். நான் மீண்டும் கவ்வ.. அப்படியே என் வாயில் திணித்து என் பிடறியை இறுக்குவாள்.. !!

அவள் முலைகளின் மேல் எழுந்த தாகம் சற்று அடங்கியது. என் கைகள் அவள் இடுப்பையும் முதுகையும் தடவின. அவளின் டாப்சை இடுப்பில் இருந்து மேலே தூக்கி விட்டு.. வழவழவென இருந்த அவள் இடுப்பு முதுகு எல்லாம் தடவினேன். முதுகுக்கு மேல் அவளது டாப்ஸ் ஏற மறுக்க.. என் ஒரு கையை உள்ளே விட்டு அவள் தோள் பட்டைவரை தடவினேன். என் கையில் அகப்பட்ட அவளது பிரா ஸ்ட்ராப்பை நிமிண்டி ஹூக்கை விரல்களால் தேடினேன். !!

''ஹ்ஹா... ஷ்ஷ்ஷ்.. நிரு... ம்ம்ம்ம் விடு.. !'' எனக் கிசு கிசுத்து முதுகை நெளித்தாள் சுருதி.

அவள் கோபித்துக் கொண்டு என்னை விலக்கி விடுவாளோ என்கிற ஒரு சின்ன பய உணர்வில்.. அவள் ப்ரா ஹூக்கை தேடிய கையை அப்படியே வைத்துக் கொண்டேன். வெளியில் இருந்த என் இன்னொரு கையால்.. ஜீன்ஸில் இருந்த அவளது கொழுத்த புட்டங்களைத் தடவினேன். அவள் இடுப்பின் பின் பக்கத்தில்.. புட்டப் பள்ளத்தின் பிளவில்.. ஜீன்ஸ் தாராளமாக கீழே இறங்கியிருந்தது. இரண்டு விரல்கள் நுழையுமளவுக்கு அவள் இடுப்புக்கும் ஜீன்ஸ்க்கும் இடைவெளி இருந்தது. !! அந்த இடைவெளியில் என் விரல் இறங்கி அவள் புட்டப் பள்ளத்தை வருட.. அவள் தொடை இடுக்கை... தன் பெண்மைப் பிளவின் புடைப்பை முன்னால் தள்ளி.. என் ஆண்மைப் புடைப்பின் மேல் வைத்து தேய்த்தாள்.. !!

'' ம்ம்ம்ம்.. ஷ்ஷ்ஷ்.. ஹ்ஹா.. '' சுருதி தலையைப் பின்னால் சாய்த்து.. சிலிப்பிக் கொண்டு முனகினாள்.
என் கையின் நான்கு விரல்கள் அவள் பேண்ட்டுக்குள் நுழைந்து அரை அடிக்கு மேல்.. கீழே இறங்கியிருந்தது. மெத்தென இருந்த அவள் புட்டச் சதைகளின் மென்மையை என் கை விரல்களால் அழுத்தி.. தடவி.. வருடி.. அவள் புட்டப் பிளவை குடைந்து கொண்டிருந்தது..!!

கொஞ்ச நேரம் அப்படியே நாங்கள் சொக்கியிருக்க.. நான் மெதுவாக என் இடுப்பை தூக்கி.. என் ஆண்மை புடைப்பை அவள் தொடை நடுவில் இடிக்கத் தொடங்கினேன். நாங்கள் இரண்டு பேருமே உடைகளுடன் இருந்தாலும்.. எங்கள் உறுப்புகள் நேரடியாக தொட்டுக் கொள்ளாது என்றாலும் அப்படி இடிப்பதே... சுகமாக.. செம கிக்காக இருந்தது..!!

அதே நேரம் என் ஒரு கை அவள் குண்டிக்குள் குடைய.. இன்னொரு கை மீண்டும் அவள் பிரா ஹூக்கை விடுவிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தது. !!

''ஹ்ஹ்ம்ம்.. ஷ்ஷ்ஷ்.. நிரு..போதும் விட்று.. '' கிசு கிசுப்பாக முனகியபடி என்னை அரைக் கண்ணில் என்னைப்  பார்த்தாள் சுருதி. அப்படி அவள் பாதி இமைகளை சொருகிக் கொண்டு பார்ப்பதே.. ஜிவ்வென வெறி ஏற்றும்படி இருந்தது.

''ம்ம்ம்ம்.. சுருதி.. மை ஸ்வீட்டி.. நீ சூப்பரா இருக்கப்பா.. பேட்லி.. ஐ மிஸ் யூ.. '' என் முகத்தை அவள் கழுத்தில் புதைத்தேன்.  வியர்வை வாடை கலந்த அவளது பெண்மை வாசத்தை ஆழமாக முகர்ந்தபடி.. கிறக்கத்தில் முனகினேன்.

''ஹ்ம்ம்.. ஓகே. லீவ் மீ ப்ளீஸ்.. கிஸ் மட்டும் போதும்.. அதுக்கு மேல.. வேண்டாம்.. ''
''ம்ம்.. ஜஸ்ட் ஒரு டூ மினிட்ஸ்.. என் எக்ஸ் கேர்ள் பிரெண்டு சுருதி... எனக்காக.... ''
''ம்ம்.. உனக்காக.. ?''

அது வேறு ஒன்றுமில்லை அவள் முலைகளை நான் நேரடியாக சுவைக்க ஏங்கிக் கொண்டிருந்தேன். அதை அவளிடம் சொன்னால் இப்போது சம்மதிப்பாளா என்று தெரியவில்லை. நான் அறிந்தவரை இவளுக்கு எதையும் நேரடியாகச் சொன்னால் பிடிக்காது. !! வார்த்தையால் முத்தம் கேட்டால்கூட கோபித்துக் கொள்வாள்.. ஆனால் அதுவே எதுவும் பேசாமல் கட்டிப்பிடித்து முலையைக் கசக்கினாலும் சிணுங்குவாளே தவிற.. கோபிக்க மாட்டாள்.. !!

''ம்ம். . என்ன நிரு.. ? சொல்லு.. ?'' காமக் குரலில் கிசுகிசுப்பாகக் கேட்டாள் சுருதி.. !!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக