http://www.kanavu-kathali.com/ கனவு காதலி : உள்ளத்தின் கதவுகள் - பகுதி - 7

பக்கங்கள்

சனி, 7 நவம்பர், 2020

உள்ளத்தின் கதவுகள் - பகுதி - 7

 "பிரெண்டு. .” எனச் சிரித்தான்.

” கேர்ள் பிரெண்டா.. ?”
” யா..!”

அதற்கு மேல் அவளும் கேட்கவில்லை. . அவனும் சொல்லவில்லை.!

”காபி கொண்டு வரட்டுமா..?” விழிநயா கேட்டாள்.
”இல்ல. .. நானே கீழ வர்ரேன்.” என்றுவிட்டு. .. பாத்ரூம் போனான்.

அவன் பாத்ரூமிலிருந்து வெளியே சென்றபோது… அவள்.. அவனது போர்வையை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அவன் வியந்து .. ” விழி… என்ன நீ..?” என்க.. புருவம் தூக்கி அவனைப் பார்த்தாள்.
” ஏன். ..?”
” இல்ல. .. போர்வையெல்லாம் நீ… நானே மடிச்சு வெச்சுப்பேன்”
” ஏன் நான் மடிச்சு வெச்சா ஏத்துக்க மாட்டியா என்ன. .?”
”ஓகே. .” சிரித்தான் ”ஆனா என்னால நம்ப முடியல..”
” என்னது..?”
” விழிநயான்ற ஒரு பெண்… இப்படி பொருப்பான… ஐ மீன்.. என்னோட போர்வையை மடிச்சு வெக்கறதுலாம்..”

புன்னகைத்தாளே தவிற.. ஒன்றும் பேசவில்லை! திருமணத்துக்கு முன்பிருந்த விழிநயா வேறுவிதமானவள்.. !!

திருமணத்துக்கு முன்பிருந்த விழிநயா.. வேறு விதமானவள். அவளுக்கு அமைதியாகப் பேசவோ… அடக்கமாகச் சிரிக்கவோ.. தெரியாது.
படபடப்பாகத்தான் பேசுவாள். எந்தக் காரியமானாலும் அதை உடனே செய்தாக வேண்டும். அதேபோல அவரவர் காரியங்களை அவரவரேதான் செய்ய வேண்டும் என்கிற கொள்கைவாதி. முணுக்கென்றால் கோபம் வந்து விடும். யாருடனும் சண்டைக்குப் போகத்தயங்க மாட்டாள்.


பெண்மைக்குண்டான மெண்மை குணங்கள் அவளிடம் அறவே இருக்காது. ஆனால் நன்றாக ஓவியம் வரைவாள். பாட்டு.. நடனமென்றால் மிகவும் பிடிக்கும். பள்ளி. . கல்லூரியில் தவறாமல் போட்டிகளில் கலந்து கொள்வாள். நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறாள்.

” சரி.. என்னை பத்தின உன் அபிப்ராயம் என்ன. .?” எனக் கேட்டாள்.

புன்னகைத்தான் நந்தா.
” நீ நெறைய மாறியிருக்கே..”
”ம்கூம்..! எந்த வகைல..?”
” பேச்சு. ..நடைமுறை..பழக்கங்கள்..”

தலையணையை எடுத்து ஒழுங்கு படுத்திவிட்டு அவனைப் பார்த்துச் சொன்னாள்.
” கல்யாணத்துக்கப்பறம்.. அப்படித்தான். .”
” ஆனா நல்லதுதான்..”

மறுபடி சிறிது இடைவெளிவிட்டுக் கேட்டாள்.
” என்மேல இன்னும் கோபமிருக்கா உனக்கு. .?”
”என்ன கோபம்..?”
”இத்தனை நாள்..அதாவது என் கல்யாணத்துக்கப்பறம் நம்ம பிரெண்ட்ஷிப் விட்டுப்போனது ஏன். .?”

நந்தா சிரித்தான்.
”அதெல்லாம் நாபகமிருக்கா உனக்கு. .?"
” ஏன்னா. . அறைஞ்சவ நானாச்சே..” எனச் சிரித்தாள்.
கன்னத்தைத் தடவிக் கொண்டு. ”ம்..ம்.. செம்ம அறைதான். ” என்றான்.
” அப்பறம் நான் அதை நெனச்சு. பீல் பண்ணேன்..”
” ஐ’ம் ஸாரி. .! ஏதோ வயசுக்கோளாறுல… நானும் அப்படி…”
” உனக்கே தெரியுமே.. அப்ப எனக்கு வேகம் ஜாஸ்தி..! சட்னு கோபம் வந்துரும்.. அதான் உன்ன அறஞ்சிட்டேன்..!”
”இல்ல விழி…! தப்பு என்னோடதுதான். நம்ம பிரெண்ட்ஷிப் விட்டுப் போனதே என்னாலதான்.”
” ஓகே. .. ஓகே.. பட் ஒன் திங்க நந்தா நான் இப்ப பழைய மாதிரி இல்ல. .”
” ம்.. ம்.. கவனிச்சேன்..”
” என்ன கவனிச்சே..?”
” நீ.. முன்னவிட.. இப்ப இன்னும் அழகா இருக்க..! மறுபடி இன்னொரு தடவ அறை வாங்கினாலும் தப்பில்லேன்னு தோணுது…” எனச் சிரித்துக் கொண்டே சொன்னான்.
” அடப் பாவி…! நா இப்ப இன்னொருத்தர் வொய்ப்டா..” என அவளும் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
” ஏய்… சும்மா. . ”

அருகே வந்து அவன் தோளில் அடித்தாள்.
”அப்ப நா எதிரே பாக்கல… அப்படி நீ என்ன திடுதிப்புனு கட்டிப்புடிச்சி.. கிஸ்ஸடிப்பேனு..! அப்பறம் உனக்கொரு கேர்ள் பிரெண்டு இருக்கா இல்ல. .?”
”ம்..ம்…”
” அவ பேரென்ன…?”
” பூரணி..”
” எங்கருக்கா…?”
” பக்கத்து வீட்ல…”
”பக்கத்து வீடு. .. யூ..மீன்…?”
” ம்..”
”மை காட்..”
” ஏன் விழி…?”
” எப்பருந்து உன் லவ்..?”

உண்மையைச் சொல்லாமல் அவளைச் சீண்டிப் பார்க்க விரும்பினான்.
” இப்பதான். . கொஞ்ச நாளா..”
”நீயா.. அவள பண்ணியா..?”
” ஆமா. அவள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. .?”

அமைதியானாள் விழிநயா.
”ஏன் விழி..?” அவள் தோள் தொட்டுக் கேட்டான்.
” இ… இல்ல. . நல்ல பிகர்த்ன் அவ..! நல்லா ஜாலியா கலகலனு பேசுவா..! பழகுவா.. ஆனா. .”
” ஆனா என்ன விழி .?”

அவனை நேராகப் பார்த்தாள்.
”அவள கல்யாணம் பண்ணிக்கப் போறியா..?”
” ம்.. தெரியல…”
”உன்னுது.. சின்சியர் லவ்வா.?”
” அப்கோர்ஸ்..! ஏன். .?”
” அவ உன்ன மேரேஜ் பண்ணிக்கறதா சொன்னாளா.?”
” இன்னும் அதுபத்தியெல்லாம் பேசல..! நீ சொல்ல வந்தத சொல்லு..”

சிறிது மௌனித்துவிட்டுச் சொன்னாள்.
”கல்யாணத்துக்கப்பறம்.. நீ ரொம்ப பீல் பண்ணுவே..”
விழிநயாவைப் பார்த்து மெல்ல புன்னகைத்தான் நந்தா.
” என்ன பீல் பண்ணுவேன்.”
” எனக்கு தெரிஞ்சே அவளுக்கு நெறைய பாய்பிரெண்டஸ் இருக்காங்க..” என்றாள்.
”நெறையன்னா.?”
”மெனிமோர் பாய்ஸ்…! நா பொய் சொல்லல..”
” ஓ..!” என அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டான்.
” எதுக்கும் நீ… கேர் புல்லா இருந்துக்கோ..” என்றுவிட்டு ”சரி வா கீழ போலாம் ” என்றாள்.
அவனும் அவளுடன் சேர்ந்து கீழே போனான்.

அன்றைய இரவு..வெகுநேரம் பேசிக்கொண்டிருந்த பின்பே படுக்கப் போனான் நந்தா. அப்போதே மிருதுளா துங்கத் தொடங்கியிருந்தாள்.
பூரணிக்கு போன் செய்து பார்த்தான். ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்தாள். தூங்கியிருப்பாள் என நினைத்துக் கொண்டு அவனும் படுத்தான். சிறிது நேரம் மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான்.

”டொக்… டொக்..” சன்னமாக அவன் அறைக்கதவு தட்டப்பட்டது.
”தாழ் போடலே..” என்றான்.
வழிநயா உள்ளே வந்தாள்.
” வா..! என்ன இங்க. .?” எழுந்து உட்கார்ந்தான்.
” சும்மா. .! என்மேல எதும் கோபமில்லையே..?”
”எதுக்கு. .?”
”பூரணி பத்தி சொன்னதுக்கு.?”
” சே… சே..”
” நியாயமா பாத்தா.. என்னை உன்னால நம்பத்தான் முடியாது. ! ஏன்னா உன் லவ்வரைப் பத்தி. . தப்பா சொன்னா அது என் தப்புதான்.”
” இல்ல. . அப்டிலாம் இல்ல. .”
” இல்லல்ல..?”
”நீ எதும் பீல் பண்ணிக்க வேண்டாம் விடு..! உக்காரு..”
” நா போறேன்..! ஆனா ஸாரி சொல்லத்தான் வந்தேன் .”
” பரவால்ல. .”
”உன் மனச நா… ஹர்ட் பண்ணிட்டேன்..”
” சே… சே.. அதெல்லாம் இல்ல”
”இல்ல. . நீ நெனைக்கலாம்.. இவளை லவ் பண்ணப்பதான் இவ ஏத்துக்கல.. இப்ப எவளையோ லவ் பண்ணதும் புடிககாம… நா ஏதோ பொறாமைல… பூரணி பத்தி தப்பா சொன்னதா…”
”சத்தியமா நா அப்படி எதும் நெனைக்கல விழி..”
” இப்பதான் எனக்கு நிம்மதி. . சரி நா போறேன்..?”
” ம்..!”
”குட் நைட்…”
” குட்நைட்..” சிரித்துக்கொண்டே வெளியே போனாள் விழிநயா.!!

அடுத்த நாள். . ஊருக்குப் போய்விட்டாள் விழிநயா. அன்று மாலை..! மிருதுளா சமைத்துக் கொண்டிருந்த போது.. ஹாலில் பேச்சுக்குரல் கேட்டது எட்டிப் பார்த்தாள்.!

அவளது கணவன்.. ! ஒரு கணம் சுர்ரென்று கோபம் வந்தது. கணவனை மதிக்காமல் தனது வேலையில் ஈடுபட்டாள். நந்தா அவளது கணவனுடன் பேசிக்கொண்டிருந்தான்.

டிபன் சாப்பிடும்போது… வேறுவழியில்லாமல் கணவனுக்கும் பறிமாற வேண்டிருந்தது. நந்தா முன்பு அவனை அவமதிக்க விரும்பவில்லை.
அவளது கணவன்.. நந்தாவுடன் பேசியதிலிருந்து ஒன்று புரிந்தது. அவளது கணவனின் இளம் மனனவி… ஊருக்குப் போய் விட்டாளாம். அவள் வருவதற்கு இன்னும் ஒரு வாரமாகுமாம்.. அதனால் இங்கு தங்கப்போகிறார்.!!

இரவு.!
”மிருது.. ” கட்டிலில் படுத்திருந்த அவள் கணவன் அவளைக் கூப்பிட்டான்.
தரையில்.. பாய்விரித்துப் படுத்திருந்த மிருதுளா பேசவில்லை.
”என்மேல இருக்கற கோபம் இன்னும் தீரலையா உனக்கு.?”

அதற்கும் அவள் பேசவில்லை. சிறிது நேரம் அமைதி.!
மறுபடி கணைத்துக் கொண்டு. .
” சந்தோசமாத்தான இருக்க..?” எனக் கேட்டான்.
”அடுத்தவங்கள நம்பி வாழாத வரைக்கும். . என் சந்தோசத்துக்கு எந்தக் கொறைச்சலும் வராது. ” என்று வெடுக்கெனச் சொன்னாள்.
”ரொம்ப சரி.. ரொம்ப சரி..!”

சிறிது மௌனம்.
”உன் கோபம் நியாயமானதுதான்.. ஆனா. .”
” அந்தப் பேச்சு. . எதுக்கு இப்போ..?” கோபமானாள். ”மனுஷியை நிம்மதியா இருக்க விட்டா தேவலை.. உபயோகம் இல்லாவிட்டாலும் உபத்ரவம் இல்லாம இருக்கனும். .”

நீண்ட நேரம் அவள் மனசு நிம்மதியில்லாமல் தவித்தது.
‘ சே.. இந்த மனுசன் ஏன் வந்தான்.?’ என்று வெறுப்பாக இருந்தது.
கணவன் மேல் ஆவேசம்.. ஆத்திரமெல்லாம் பொஙகிப் பொங்கி வந்தது. நடந்தவைகளை நினைத்து மனம் குமைந்தாள். கணவன் மேல் உண்டான வன்மம் அளவில்லாமல் பெருகி.. நெஞ்சு குமறியது.

” நீ நெனைக்கற மாதிரி. .. அவ ஒன்னும் கெட்டவ இல்ல தெரியுமா..? எல்லார் கிட்டயும் ரொம்ப அன்பாதான் பழகுவா..!” என திடிரெனப் பேசினார்.

அவள் மனசுள் எரிமலை குமறியது.!!

மிருதுளாவின் மனசுக்குள் ஒரு எரிமலை குமறியது.!!

” உன்ன அவளுக்கு ரொம்ப புடிக்கும் தெரியுமா..? அடிக்கடி உன்னப் பத்தி விசாரிப்பா..” என்றான்.

அப்போதும் அவள் பேசவில்லை.

”ஒரு தடவ அவள .. கூட்டிட்டு வரட்டுமா..?”
” தூத்தெறி…” என வெடித்தாள் மிருதுளா. ”வெககமால்ல இப்படி கேக்கறதுக்கு. .? அவ யாரு எனக்கு. .? கண்ட.. கண்ட சிறுக்கி காலெல்லாம் இந்த வீட்ல பட்டா செருப்பால அடிப்பேன்.!”
” என்னைவா… என்னைவா செருப்பால அடிப்ப..?”
” கண்டவன்லாம் வந்து படுத்துட்டு இப்படி அதிகாரம் பண்றதுக்கு இது ஒன்னும்.. தேவடியா மடம் இல்லை. .” என்று மிகவும் கொதிப்புடன் சொன்னாள்.

அதன் பிறகு அவள் கணவன் பேசவில்லை. ! ஆனால் மிருதுளா மனசு… புழுங்கித் தவித்தது…!!!
மனம்… குமுறிக் குமுறி… ஒரு வழியாக நள்ளிரவுக்கு மேல்தான் தூங்கினாள் மிருதுளா. அப்படியும் திடுமென விழித்தாள்.

பார்த்தால்… அவளது கணவன் அவளை அணைத்துப் படுத்திருந்தான். வந்தது ஆத்திரம். .! வெடுக்கெனப் பிடித்து அவனைத் தூரத் தள்ளி விட்டாள்.

” ஏய். .நா உன் புருஷன். ..” என்றான் தடுமாறி எழுந்து உட்கார்ந்து.
” அப்படி எந்த மயிரானும் எனக்கு இல்ல. மரியாதை கெடறதுக்கு முன்னால வெளில போறது நல்லது.”
” என்னைவே வீட்ட விட்டு வெளில போகச் சொல்றியா..?”
” இது என்வீடு… அதுக்கு எனக்கு உரிமை இருக்கு. ”
” நீ என்ன தைரியத்துல இப்படி எல்லாம் பேசறேனு எனக்கு தெரியுன்டி..”

கணவனைக் கடுமையாக முறைத்தாள். கணவன்.

”புதுப் புது புருஷனா புடிக்கறவளுக்கு. . தாலி கட்டின புருஷன எப்படி புடிக்கும். .?” என்றான்.
” மரியாதை கெட்றும்… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா.!”
” நா போறன்டி.. ஆனா உன்ன சந்தி சிரிக்க வெக்காம விடமாட்டேன் பாரு..” எனக் கோபத்துடன் கத்திவிட்டுப் போனான் அவளது கணவன்.

அதன் பிறகு… அவளுக்கு தூக்கம் வரவில்லை. மணி பார்த்தாள். மூன்று மணி.! மெதுவாக எழுந்து மாடிக்குப் போனாள். சாத்தியிருந்த நந்தாவின் அறைக்கதவைத் தள்ள அது திறந்து கொண்டது. உள்ளே போனாள். நந்தா தூங்கிக்கொண்டிருந்தான். கட்டிலை நெருங்கி அவனருகே படுத்தாள். அவனோடு ஒட்டிப் படுத்து. . அவனை அணைத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் .. அவளது கனமான அணைப்பில் விழித்துக்கொண்டான் நந்தா. அவளைப் பார்த்து.. திகைத்தான்.

”ஆண்ட்டி.. என்ன நீங்க இங்க?”
”ஏன். . வரக்கூடாதா..?” முனகலாகக் கேட்டாள்.
” இ… இல்ல.. வந்து. .. அங்கிள்?”
” போய்ட்டான்…”
” எப்ப. .?”
” இப்பதான் கொஞ்சம் முன்னால. .”
”என்னது இவ்ள நேரத்துல.?”
” நமக்கேன் நந்தா அவன் பேச்சு.?”
” ஸாரி ஆண்ட்டி. .”
”உனக்கு குளிரலை..?”
” ம்கூம். . குளிரல..”

அவன் தலையில் செல்லமாகக் கொட்டினாள்.
”குளிரல்லன்னாலும்.. ஆமா குளிருதுனு சொல்லனும்..! என்ன இருக்கமா கட்டிக்கோ.”

கணவன்மேல் உண்டான கோபம். வன்மம். அவனிடம் பட்ட அவமானம் எல்லாம் மறக்க விரும்பினாள். கொதிக்கும் மனதை சாந்தப்படுத்த எண்ணினாள். அவனது கன்னத்திலும். . உதட்டிலும் முத்தமிட்டாள். அவன் உதட்டை கவ்வி உறிஞ்சியவள்…
” போய் வாயக்கொப்புளிச்சிட்டு வாயேன்…” என்றாள்.
” ஸாரி ஆண்ட்டி. .” என விலகி எழுந்து பாத்ரூம் போனான்.

மிருதுளா புரண்டு மல்லாந்து படுத்தாள். புடவைத் தலைப்பு விலகி முலையும் வயிறும் தெரியும் படி கால்களை விரித்து போட்டாள். தன் பெண்ணுறுப்பின் மேல் கை வைத்து மெதுவாக தடவிக் கொண்டாள்.

பாத்ரூமிலிருந்து வந்தவன்.. கவர்ச்சி காட்டி மல்லாந்து படுத்திருந்த மிருதுளாவை ஆசையுடன் பார்த்தான். அவளைச் சுவைக்கும் ஆசை மேலோங்கியது. ரத்த நாளங்களில் மெல்லிய உஷ்ணம் படர.. அவள் இடுப்பருகில் உட்கார்ந்தான்.

அவள்.. அவன் பக்கம் புரண்டாள். அவனுடலுடன் தன் உடல் உரச.. அவனது மடியில் கை போட்டாள். மெல்லிய குரலில் தன் கணவன் கோபித்துக் கொண்டு போனதைச் சொன்னாள்.

” ஓ.. அப்ப சண்டையா..?” அவள் இடுப்பில் கை வைத்தபடி கேட்டான்.
” ம்..”
” ஆண்ட்டி.. நீங்க.. கோவிச்சிக்கலேன்னா.. உங்கள ஒன்னு கேக்கலாமா..? ”
” ம்.. கேளு…” என அவன் தொடைகளை நீவினாள்.
” அங்கிள் உங்களுக்கு தாலி கட்டினவர் இல்லையா..?"
"...... "
" யாழினி… விழிநயா ரெண்டு பேரும் அவருக்கு பொறந்தவங்கதானே.? ”
” ம்… அதுலென்ன சந்தேகம். ?”
” இல்ல. . அங்கிள் உங்கள தொடறது புதுசா என்ன. .?”
” இல்லதான். .”
” அப்படி இருக்கப்ப.. இன்னிக்கு மட்டும் ஏன்…?”
” அப்ப. . அந்தாளு என்னோட புருஷன் நந்தா. .”
” இப்ப. .?”
” இப்ப.. இன்னொருத்தியோட புருஷன்.! கடந்த கால நினைவு.! செத்துப் போன உறவு..!!” என்று விட்டு அவனது தொடை நடுவே கை வைத்து.. அங்கே புடைத்திருந்த அவன் பாலுறுப்பை அழுத்தினாள்.

அவள் வயிற்றின் மேல் சாய்ந்து கொண்டான் நந்தா. அவனது பாலுறுப்பைப் பிடித்து. . நன்றாக உருவிக் கொடுத்தாள். அவன் தொடைகளை அகட்டி வைத்துக் கொண்டான். மிருதுளா இடுப்பை வளைத்து.. வந்து.. அவன் உறுப்புக்கு முத்தம் கொடுத்தாள்.
"ப்ச்ச்.."
"ஆண்ட்டி"
"என்னப்பா?"
"மூடா இருக்கிங்களா?"
"ம்ம்"

அவன் உறுப்பை முத்தமிட்டு.. கொஞ்சி மகிழ்ந்தாள். பின் வாயில் கவ்வி சூப்பிச் சுவைத்தாள். அவன் கைகள் அவள் புடவையையும் உள் பாவாடையையும் அவளின் புட்டங்கள்வரை மேலேற்றியது. அவளின் நிர்வாணக் குண்டிகளையும் தொடைகளையும் கசக்கி விளையாடியது. அவன் உறுப்பை சுவைத்து வாயை விலக்கினாள்.

அதன்பின் அவள் இடுப்பின் கீழ் பக்கமாகச் சரிந்து. முகத்தை அவள் தொடைகளின் மேல் வைத்தான். அவனுக்கு சிரமம் கொடுக்காத வகையில்.. உடம்பை அசைத்து.. தன் பின் பக்கத்தை காட்டி வசதியாகப் படுத்துக் கொண்டாள். அவள் குண்டிகளின் மேலே முகத்தை வைத்து அவளது பெண்ணுருப்பின் வாசணையை ஆழமாக முகர்ந்தான். அழுத்தமாக முத்தம் கொடுத்தான். அவள் புட்டத்தை அழுத்திப் பிசைந்து கொண்டு. . அவள் புழைப் பிளவை.. நுணி நாக்கால் தடவினான். அவள் கால்களை விரித்து காட்டினாள். மெல்ல.. மெல்ல நாக்கை உள் செலுத்தி… பற்களால் அவளின் பெண்ணுறுப்பை கவ்வினான். உணர்ச்சி அலைகளால் கொந்தளிக்கத் தொடங்கினாள் மிருதுளா.!

நெளிந்து வளைந்து மீண்டும் அவன் உறுப்பை கவ்விக் கொண்டாள். அவளது உடம்பில் வெப்பச் சூடு அதிகரிக்க… அந்தச் சூட்டை அவன்.. ஆணுறுப்பிடம் காட்டினாள். அவளது ஆவேசம்… அவன் உடலைச் சிலிர்க்கச் செய்தது. இருவருமே தங்களது வாய்ப் புணர்ச்சியை… மிக ஆழமாகச் செயல்படுத்தினர்.!

சில நிமிடங்களுக்கு பிறகு.. மிருதுளாவை மல்லாத்தி… அவள் மீது கவிழந்தான் நந்தா. அவனை ஆதுரத்துடன் தழுவிக்கொண்டாள். அவள் உதடுகளைச் சுவைத்தான். அவளது நாக்கை.. அவன் வாய்க்குள் நுழைத்து.. அதைச் சுவைக்கச் செய்தாள்.!

அவன் உறுப்பின் முனை அவள் வெடிப்பில் முட்டியது. அவள் இடுப்பை எக்கி அதை உள் வாங்கத் தவித்தாள். அவள் தவிப்பை உணர்ந்து தனது ஆண்மைக் கம்பை அவள் வெடிப்பின் ஆழத்தில் இறக்கினான்.

"ந்நந்ந்துது.." அவன் குண்டிகளை இறுக்கி கால்களை பிண்ணினாள்.

"ஆண்ண்ட்ட்டி"
"ம்?"
"கும்முனு இருக்கீங்க"
"ம்"
"உங்கள வயசானவங்கனு சொல்லவே முடியாது"
"ஸ்ஹா.."
"குத்த குத்த.. செமைய்யா இருக்கு"
"நல்லா குத்த்து"
"வேகமா குத்தவா?"
"குத்த்துப்ப்பா.. ஸ்ஸ்ஸ்ஸ்"
"இப்படி...?"
"க்கும்ம் ஸ்ஸ்ஸ்ஸ்.."
"இன்னும் வேகமா.."
"ஆங்க்க்க்"

ஆழமாகச் செலுத்தி இழுத்து இழுத்து குத்தி அவளைப் புணர்ந்தான். தன் தாயின் தோழி என்பதை மறந்து தன் தோழியாக நினைத்து புணர்ந்தான். அவனின் புணர்ச்சியில் அவள் உடல் வியர்த்து ஒழுகியது. இருவரும் வேகமாக மூச்சு வாங்கினர். முனங்கல்களும் முத்தங்களும் மூச்சிறைப்பும் அந்த அறையை நிறைத்தது.

இறுதியாக அவன் பாலுறுப்பிலிருந்து. . சீறிப் பாய்ந்த விந்து. . அவளது யோனிக் குழலில் சூடாகப் பாய்ந்தது.! அந்தச் சுகத்தில் மெய்மறந்து கண்களை மூடினாள்.!

சிறு ஓய்வுக்குப் பின் அவன்.. அவளை விட்டு விலக முனைந்தான். ஆனால் விலக விடாமல் …அவனை இறுக அணைத்துக் கொண்டாள் மிருதுளா.
” வெலகாம படுத்திரு ”

அவனது ஆண்குறியின் துடிப்பை.. தன் யோனிக்குள்.. முழுவதுமாக உணர்ந்தாள். தொடர்ந்த இன்ப அலைகளின் உணர்வை அனுபவித்துக் கிடந்தாள்.. !!

சட்டென உணர்வு மீண்டாள் மிருதுளா. மயக்கமா.. உறக்கமா என்று தெரியவில்லை. அப்படியே கண்ணை மூடி… உணர்வற்றுக் கிடந்தவள்.. சடக்கென விழிப்பு வரப் பெற்று அருகில் பார்த்தாள்.

நந்தா தூங்கிக்கொண்டிருந்தான். ஜன்னலுக்கு வெளியே.. லேசான வெளிச்சம் தெரிந்தது. விடியத் தொடங்கி விட்டது. பறவைகளின் துயிலெழுந்த.. ஆனந்த ராகங்களும். .. மனித சஞ்சாரத்தின்.. சப்தங்களும் கேட்டன.

புரண்டு எழுந்தாள்.
” அம்மாடி..” என்றவாறு உடனே இடுப்பைப் பிடித்துக் கொண்டாள்.

உடலுறவின் போது தெரியாத வலி… இப்போதுதான் தெரிந்தது.
‘ என்ன பையன் இவன்..? தோலா உலக்கையா.. இந்தப் போடு போட்டு விட்டானே..?’ என அவனைக் கொஞ்சம் ஆபாசமாகத் திட்டிக் கொண்டாள்.
‘ சுகம்னா.. இதுவல்லவா சுகம்.? இப்படி இடுப்பொடஞ்சு போறளவுக்கு போட்டு புரட்டி எடுத்தா… எவளுக்குத்தான் ரசிக்காது..? நெஞ்சு கொள்ளா இன்பமல்லவா இது.!’ மனம் நெகிழ்ந்து அவனைப் பார்த்தாள்.

உறக்கத்தில் அவன் உதடுகள் பிளந்திருந்தன. அவனது உறுப்பைப் பார்த்தாள். அவளைத் துவளத் துவள.. குடைந்தெடுத்த… அவனது ஆண்குறி.. இப்போது சுருங்கி… சாதுவாகக் கிடந்தது. வாஞ்சையோடு அதைத் தொட்டு… வருட… உறக்கம் கலையாமலே புரண்டு படுத்தான் நந்தா.



புன்னகை தவழ… அவன் கன்னத்தில் முத்தமிட்டு.. விலகி எழுந்து பாத்ரூம் போனாள்.!!

அன்று மாலை.. மிருதுளாவின் மூத்த மகள் போன் செய்தாள்.
” யாழி.. எப்படி இருக்க. .?” என ஆர்வத்துடன் கேட்டாள் மிருதுளா.
” ஆ..! பைன் மா..! நீ எப்படி இருக்க..?”
”ம்..ம்.. எனக்கென்ன…? புள்ளைங்கள்ளாம் எப்படி இருக்காங்க..?”
” நேத்துதான்.. ஊர்ல கொண்டுபோய்.. விட்டுட்டு வந்தாரு..! அவங்கம்மா வீட்ல.”

பொதுவாகச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின்னர் யாழினி கேட்டாள்.

” மறுபடி… அப்பாவோட சண்டையாம்மா..?”
” ஏன்டி…?”
”எனக்கு போன் பண்ணிருந்தாரு..”
”எப்ப. .?”
”காலைல… நேத்து வீட்டுக்கு வந்தவரை.. வீட்டுப் பக்கம் வராதேனு சொல்லிட்டியாமே.?”
” ம்.. ஆமா. . சொன்னேன்..”
” வீட்டுக்கு வந்தா.. செருப்பால அடிப்பேனு சொன்னியா.?”

கடுப்பாகி.. ”ஆமா சொன்னேன் என்ன இப்ப. .?” என்று சூடாக கேட்டாள்.
” நீ என்ன லூசாம்மா..? ஒரு புருஷனைப் பாத்து அப்படியெல்லாம் பேசலாமா.? நாலு கொழந்தைங்களுக்கு. . பாடம் சொல்லித் தர்ற டீச்சர். . உனக்கு எங்க போச்சு அறிவு..? ஏன் இப்படி மடத்தனமா நடந்துக்கற..?” என்று எதிர் பக்கம் கத்தினாள் மகள்.

உள்ளுக்குள் காயப் பட்ட மிருதுளா…
”நிறுத்துடி…! ரொம்பத்தான்.. புத்தி சொல்ற.. அந்தளவு பெரிய மனுசி ஆகிட்டியா.. நீ..?” எனக் கோபமாகப் பேசினாள்.

பெண்கள் எப்போதும் அப்பா செல்லம் என்பார்கள். அது உண்மைதான் என நிரூபித்துவிட்டாள் யாழினி.!

' அவளுடைய அப்பா இன்னொரு பெண்ணோடு வாழ்வது தப்பில்லை. அவனை நான் வீட்டுக்கு வரவேண்டாம் எனச் சொன்னது தரப்பாகி விட்டது..'
என மனம் நொந்தாள் மிருதுளா.

” அப்படி இல்லம்மா…! அப்பா பாவம்மா..” என யாழினி சொல்ல.. மேலே பேசப்பிடிக்காமல்.. உடனே.. இண்ப்பைத் துண்டித்து… போனைத் தூக்கி சோபாவில் வீசினாள்.

உள்ளுக்குள் குமைந்தவாறு. . அப்படியே சோபாவில் தொப்பென உட்கார்ந்தாள். கண்களை மூடி… தன்னை அமைதிப் படுத்த முனைந்தாள்.!! கண்களை மூடி.. ஆசுவாசப் படுத்திக்கொண்டாள் மிருதுளா. அவள் அமைதியாக உட்கார்ந்திருக்க… மறுபடி அவளது கை பேசி அழைத்தது.!
டிஸ்ப்ளேவில் பார்த்தாள்.
‘ யாழினி. !'
எரிச்சலோடு எடுத்தாள்.

” என்னம்மா.. சட்னு வெச்சிட்ட..?” என்றாள்.
” ஆமாடி உங்கப்பன் பாவம்தான்..” எனக் கடுப்புடன் சொன்னாள்.
”இந்த வயசான காலத்துல எதுக்குமா வீண் பிரச்சினை..?”

கோபம் கொப்பளித்த போதும். . மகளோடு பேசப்பிடிக்கவில்லை. மவுனமாக இருந்தாள்.
” ரெண்டு பேரும். . அப்படி எத்தனை வருசம் வாழ்ந்துடப் போறீங்க..? இருக்கற கொஞ்ச காலத்தை.. தனிமைல ஏன் கடத்தனும். ..? ஒன்னா இருந்து சந்தோசமா… ஓட்ட வேண்டியது தான…?”
”…….. ……….”
”என்னமா ஒன்னுமே பேசல.?” என்றாள் யாழினி.
”பேச ஒன்னுமே இல்ல..” என்றாள் மனம் நொந்து.
”ஐயோ. .. அம்மா. . நா உன்ன. .. தப்பா பேசல…”

குறுக்கிட்டுச் சொன்னாள் மிருதுளா.
”கேவலம்.. ஒரு பொண்ணா பொறந்தும்… உனக்கு என்னோட பீலிங்க்ஸ் புரியலையே…! ரொம்ப வருத்தமா இருக்கு..!” என்றுவிட்டு. . உடனே லைனைக் கட் பண்ணிவிட்டாள்.

நீண்ட நேரம் மிருதுளா ஒன்றுமே செய்யவில்லை. சோபாவில் உட்கார்ந்தவள் அப்படியே பிடித்து வைத்த… பிள்ளையார் போல உட்கார்ந்து விட்டாள்.
யாழினி அவளது உணர்ச்சிகளைக் கிளறி விட்டு விட்டாள். உள்ளத்தில் அடைபட்டுக் கிடந்த காயங்கள் எல்லாம்.. ஊமைக் கோபங்களாக மாறிவிட்டது. யாழினியின் பாசம்… கரிசனை எல்லாம். . அவளது அப்பா மேல்தான் என்பது புரிந்தபோது.. மனசு மிகவும் வலித்தது.!

எத்தனை நேரம் எனத் தெரியவில்லை… மறுபடி.. அவள் கைபேசி அழைத்தது. அதைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தொடர்ந்து விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. கட்டாகி… மறுபடி ஒலித்தது. டிஸ்ப்ளேவைப் பார்க்காமல் எடுத்து காதில் வைத்தாள்.
” ஆ.. சொல்லுடி..” என்றாள்.
” அம்மா. .நா.. விழி..” என்க.. டிஸ்ப்ளேவைப் பார்த்தாள்.
‘விழிநயா ‘தான்.
‘ ஓ… அடுத்தது இவளா..?’
” என்ன. .?” என்றாள் எரிச்சலுடன்.
” என்னமா… என்னாச்சு உனக்கு? போன் பண்ணா… ஒருமாதிரி எரிஞ்சு விழற.. பண்ணது தப்பா. .?” எனக் கேட்க.. சற்று நிதானித்தாள் மிருதுளா.
‘ஒருவேளை இவள் எப்போதும் போல.. சாதாரணமாகப் பண்ணினாளோ.?'
”சரி சொல்லு..! நல்லபடியா போய் சேந்தியா..? பசங்கல்லாம் என்ன பண்றாங்க..?” எனப் பொதுவாகப் பேசினாள்.

மிருதுளா சுரத்தின்றி பேசுவதை உணர்ந்த.. விழிநயா.
” ஏம்மா.. உடம்பு செரியில்லயா? ஒரு மாதிரி டல்லா பேசற..?” எனக் கேட்டாள்.
”இல்ல. . கொஞ்சம் தலவலி.. அதான். .”
” மாத்திரை எடுத்துக்கோ.. நந்தா இல்லியா..?”
” வர்ர நேரம்தான்..”

மேலும் சிறிது நேரம் பொதுவாகவே பேசினாள். ஆனால் அவளது அப்பாவைப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை.
” சரி.. மா..! நந்தாவ கேட்டதா சொல்லு… நா அப்பறம் பண்றேன்..” என முடித்துக் கொண்டாள்.. !!



இப்போதெல்லாம் மிருதுளாவின் ஒரே ஆறுதல் .. துணை எல்லாமே.. நந்தா மட்டும்தான். அதில் வெறும் அன்பு.. பாசம் மட்டும் இல்லை. காதலும். . காமமும் ஒருங்கே இணைந்திருந்தது.

அவர்களது வயது வித்தியாசம் ஒரு பொருட்டே இல்லை. அவளது பருவ வயது ஆசைகளும். .. இச்சைகைளும். . திருமணமாகியும்கூட… அவளுக்கு நிறைவேறவில்லை. நிறைய நிராசைகளும். .. ஏக்கங்களுமே மனதில் இருந்தன. ஆனாலும் அந்த விதமான ஆசைகள் எல்லாம் மடிந்து போனதாக நினைத்த ஒரு சமயத்தில். .. அவளது இளமைகூட விடைபெறும் ஒரு தருணத்தில். .. அவளது இச்சைகள் நிறைவேறும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.!

கிட்டத்தட்ட. . இனி.. உடலுறவு என்பதே தனக்குத் தேவையில்லை.. அந்த உணர்ச்சியே.. செத்துவிட்டது என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் நந்தா மேல் காதல் வந்த பிறகுதான் உண்மை புரிந்தது. ! மறுபடியும் தனக்குள்… காதலும். . காமக்கிளர்ச்சியும் துளிர் விட்டு இப்போது மலர்ந்து மணம் பரப்புகிறது.!!

நந்தாவோடு.. உறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும். . மன நிறைவும்.. உள்ளப் பூரிப்பும் உண்டாகிறது. இது போதும். .. இனித் தேவையே இல்லை. . என்றுதான். . ஒவ்வொரு முறை உறவு முடிந்த பின்பும் தோன்றுகிறது.!
ஆனால் மறுநாளே.. மறுபடி அவனோடு உறவுகொள்ள… உடலும் .. மனதும் தவிக்கிறது. அது தவறிப் போனால் சில சமயம் ஏக்கம்கூடப் பிறக்கிறது.

அது ஏன். ..??? புரியாத புதிர்…!! அதை அவனிடமும் சொல்லத் தவறவில்லை.

பதிலுக்கு அவன் சிரித்தான்.

” என்ன நந்தா சிரிக்கற..?” எனக் கேட்டாள்.
” இல்ல. .. இதத்தான் கெழட்டு மோலம்பாங்களோ..?”
”ஹேய்..!” என அவன் தோளில் குத்தினாள். ”அப்ப நா கெழவின்ற ..?”
” ம்… அழகிய கெழவி..” என அவள் மார்பைப் பிடித்து அழுத்தினான்.

கழுத்தில் முத்தம் கொடுத்து. . ”இந்த நம்ம ரிலேசன் வெளில தெரிஞ்சா என்னாகும் ஆண்ட்டி?” என முணுமுணுப்பாகக் கேட்டான்.

அதைப் பற்றி அவளும் யோசிக்காமல் இல்லை. ஒரு பெண்ணாக இருந்துகொண்டு. .. அதுவும் ஒரு ஆசிரியையாக இருந்துகொண்டு. .. இதுகூட யோசிக்காமல் இருப்பாளா என்ன. ?

” நீ என்ன நெனைக்கறப்பா. ?” என அவனையே கேட்டாள்.
” படு கேவலமா இருக்கும் ” என்றான்.
” ஸோ… இங்கதான் நாம.. தெளிவா இருக்கனும். .”
” எங்க. . ?” அவள் முந்தியை ஒதுக்கி. . மார்பில் முகத்தை வைத்துப் புரட்டினான்.
” இந்த டவுட் யாருக்குமே வந்துடக் கூடாது. ..” என அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்தாள். அவனை இருகத் தழுவி. .. உச்சி முகர்ந்தாள்.

குளிர்ந்த மேகமொன்றின் சுகமான அணைப்புக்குள் கிறங்கியிருப்பது போல.. அவளது கணமான அணைப்புக்குள் அடங்கினான் நந்தா.
குளிர்ந்த மேகத்தழுவல்.. உடம்பையும். .. மனதையும் குளிரச் செய்யும். .. ஆனால் அவளது அணைப்பு அவனை உஷ்ணமடையச் செய்தது. முலைகளைத் தடவி… அவள் வியர்வை வாசத்தை முகர்ந்தான்.!

” நந்தா. ..”
” ஆண்ட்டி. ..”
” மூடா இருக்கியா..?”
” செம மூடு..!”
” வந்ததுமேவா…?”
” ப்ளீஸ். .”
”கேரி ஆன்…”

முகத்தை நிமிர்த்தி… அவள் உதட்டில் முத்தமிட்டான். சோபாவில் சாய்வாக உட்கார்ந்திருந்தவள்… கண்களை மூடியவாறு சொன்னாள்.
” கதவ சாத்தலப்பா..”
” சாத்தனுமா…?”
” இப்பதானே… பேசிட்டோம்..” என அவன் பிடியிலிருந்து விலகி எழுந்தாள்.

முந்தானையை அள்ளி மார்பில் போட்டுக்கொண்டு போய்க் கதவைச் சாத்தித் தாழிட்டு விட்டு வந்தாள். அருகில் வந்தவளின் கையைப் பிடித்து இழுத்து மடியில் உட்காரவைத்துக் கொண்டான். அவள் மார்பில் முகத்தை வைத்து அழுத்தினான். அணைத்து அவன் தலையைக் கோதினாள்.

” பெட்டுக்கு போயிடலாமே..”
” போய்த்தான் ஆகனுமா…?”
” அப்பறம்… இந்த சோபாலயேவா…?”
”ம்… ம்… சோபா போதும். ! ராத்திரிக்கு வேணா கட்டில்ல பாத்துக்கலாம்..” மடியிலிருந்து நழுவச் செய்து சோபாவில் சரித்தான்.

அப்பறம்.. அவனும் அவள் மேல் சரிந்தான். அவளது வயிற்றில் முகம் வைத்து… முத்தங்கள் கொடுத்தான். அழகிய தொப்புளில். . நுணி நாக்கால் கோலமிட்டான். பற்களால் மெல்லக் கடித்தான். புடவையைக் கால் வழியாக மேலேற்றி… வழவழப்பான தொடைகளில் சிறிது நேரம் முகம் புரட்டினான். தொடைகளின் மத்தியில் முகம் வைத்து… ஆழமாக மூச்சை இழுத்தான்… அவளின் அந்தரங்க மணம் அவனை வெறியேற்றியது. அவன் ஆண்மையை விழுங்கக் காத்திருக்கும் அவள் பெண்மை பிளவுக்கு அழுத்தமாக முத்தங்கள் கொடுத்தான்.

மிருதுளா கிறங்கினாள். அவனுக்காக தன் பெண்மையின் நாணத்தை ஒதுக்கினாள்.

அப்பறம்.. அவளின் பெண்ணுறுப்பை நுணி நாக்கால் தடவி.. கோலமிட்டு. .. பற்களால் வலிக்காமல் கடித்து… சுவைக்கத் தொடங்க… அசௌகரியக் குறைவை உணர்ந்த மிருதுளா… ஒரு காலைத்தூக்கி… சோபாவின் மேற்புறம் போட்டுக்கொண்டாள்.!

உடல் கொதிப்பு அதிகரிக்கத் தொடங்க…. இருவரும் கலவியில் இறங்கினர்.! சோபா போதுமானதாக இருந்தது.! பாவம்… அவள்தான் கொஞ்சம் சிரமப்பட்டாள். ஆனாலும் அது சுகம்தான்.! அவளது உதடுகளைக் கவ்விக் கொண்டு. .. அவன் இயங்க… அவளுக்கு மூச்சு முட்டியது.!

‘கீழ் மூச்சு… மேல் மூச்சு’ வாங்கினாள். கணவனிடம் அவள் ஒரு போதும் இந்தச் சுகம் அடைந்ததில்லை. அவனுக்கு. . சரியாகத் தன்னால் ஈடு கொடுக்க முடியவில்லையே.. என்று ஒரு நாளும் அவள் நினைத்ததில்லை. கணவனாலதான் தன்னைத் திருப்திப்படுத்த முடியவில்லை என நினைப்பாள்..! ஆனால் நந்தா… அந்த எண்ணத்தைத் தோற்கச் செய்து விட்டான். தன்னால் இவனுக்கு ஈடுகொடுக்க முடியாது என நினைக்கச் செய்து விட்டான்.!

அவன் அவளைப் புணர்ந்து களைத்து விலகினான்.
” பல நாளாச்சு…” என்றாள் முணுமுணுப்பாக.
” என்னது…?”
” பல நாள் என்ன. .. பல வருசம்கூட ஆகிப் போச்சு. .”
” என்ன சொல்றீங்க..?”
” நா… ரொம்ப சந்தோசமா இருந்து..” என உதடுகள் விரியச் சிரித்தாள்.

”இப்ப நான் ரொம்ப சந்தோசமா இருக்கறதா உணர்றேன். .”
” நீங்க ஒரு.. டீச்சர். ..?”
” அதனால என்ன. ..?”
” சமுதாய வரம்பை மீறின செயல் இது..”
” உண்மைதான்” எழுந்து உட்கார்ந்தவள்.. ரவிக்கைக் கொக்கியை இழுத்து மாட்டினாள்.
”ஆனா. . உணர்ச்சிகளுக்கு சமுதாய எல்லை கெடையாது..”
” தவிற.. தாலிக்கும் இது… துரோகம் இல்லையா .?”
” ஆண்கள் பண்ணினா அது துரோகமில்லை.. பெண்கள் நாங்க பண்ணினா மட்டும் துரோகமா. ? உண்மைதான்ப்பா. ஆனா இந்தப் பெண்ணடிமைத் தனங்கள் எல்லாம் ஒரு நாள் ஒடையும். . கலாச்சாரம் மாறும். அப்ப புரியும் இந்த ஆண்களுக்கு. ” புடவையை எடுத்துத் தோளில் போட்டாள். ”பெண்களுக்கு சரிபாதி உரிமைகள்கூட தேவையில்லை நந்தா. . இந்த ஆண்களோட அதிகப்படியான ஆணாதிக்க உணர்வுகள் அழிஞ்சாலே போதும். .. பெண்கள் முன்னேற்றம் அடஞ்சிருவாங்க..”
”ஆனா. . ஆண்ட்டி. . இப்பெல்லாம்… பெண்கள்கிட்டேர்ந்து ஆண்களுக்குத்தான் சுதந்திரம் தேவைப்படுது..” எனச் சிரித்தான்.
” ஆ…!” என்றவள் சிறிது யோசித்து.. ”அதும் ஓரளவு உண்மைதான்னாலும்… சமூக லெவல்ல… அதிகமா அடிமைப்பட்டுக் கெடக்கறது என்னவோ பெண்கள்தான்.” என்றாள்.
அவனும் விட்டுக் கொடுக்காமல்
”அப்படி பாத்தா… வரப்போற காலத்துலல்லாம் யாரும் கல்யாணமே பண்ணிக்க கூடாது ஆண்ட்டி. .! ” என்றான்.

அவனைப் பார்த்துக் கேட்டாள். ”என்னப்பா சொல்ற…?”
” யாருக்கும்… யாரும் அடிமையாக கூடாதுனா… அப்பறம் வேற என்னதான் ஆண்ட்டி பண்றது..? குடும்பம்னு வந்துட்டாலே… யாராவது ஒருத்தர் விட்டுக் குடுத்துத்தான் வாழவேண்டியிருக்கு..! அதை அடிமைத்தனம்னு சொல்ல ஆரம்பிச்சிட்டோம்னா… அப்பறம் எதுக்கு. .. கல்யாணம். . குடும்பம். … சமூக அமைப்பெல்லாம்..?”

அமைதியாக அவனையே பார்த்தாள்.
மெலிதாகப் புன்னகைத்தான்.
”உண்மைல பாக்கப்போனா… இப்பெல்லாம்… நமக்கு. . நம்ம கலாச்சாரத்தைவிட… அமெரிக்க கலாச்சாரம்தான் ரொம்ப புடிச்சிருக்கு. ..! இப்பத்த பெண்களோட எந்த அம்மாவாவது.. தன்னோட பொண்ணு… புருஷனுக்கு கட்டுப்பட்டு… குடும்பப் பொண்ணா வாழனும்னு நெனைக்கறாங்களா..? இல்ல ஆண்ட்டி. .. ! இப்ப எடைல விஜய் டிவி ல… நீயா.. நானால.. நெறைய அம்மாக்கள் சொன்னதே அதுதான். ‘என்னோட பொண்ணு.. என்னை மாதிரி கஷ்டப்படக்கூடாது.”
”அது நல்ல விசயம்தானேப்பா?”


” சே.. சே.. நானும் அத தப்புனு சொல்லல ஆண்ட்டி. ஆனா. . அவங்க இன்னும் என்ன சொன்னாங்க தெரியுமா..? அதனால அவங்க பொண்ணுங்கள நெறைய படிக்கவெச்சு .. நல்ல வேலைக்கு போகவெக்கறாங்களாம். மாடர்னா வாழ வெக்கறாங்களாம்.. எப்படி. .? கிச்சன் பக்கம்லாம் அவங்கள கூப்பிடறதே இல்லயாம்… வீட்டு வேலையே செய்ய வெக்காம வளக்கறாங்களாம். இப்படி வளர்ற பொண்ணுக.. எப்படி திருமண வாழ்க்கைய அனுசரிச்சு.. குடும்பம் நடத்தப்போகுதுக..? கண்டிப்பா ஒரு. . ரெண்டு. .. மூணு வருசம் குடும்பம் நடத்திட்டு. . டைவர்ஸ்தான் பண்ணப் போகுதுக… அப்பறம் எதுக்கு. .. அதுகளுக்கள்ளாம்.. கல்யாணம்.. கண்றாவினு பண்ணிட்டு. ..? அமெரிக்கா கலாச்சாரப்படி.. புடிக்கறவரை ஒருத்தனோட இருக்கட்டும். .. எப்ப புடிக்காம போகுதோ.. அப்ப வெலகிடட்டும்..! இதுக்கு நடூல அவசியப்பட்டா… குழந்தை பெத்துக்கட்டும்… ! இப்படி ஒரு ரெண்டு. . மூணு தலைமுறை தாண்டுச்சுன்னா… அப்பறம் எந்த ஒரு கொழந்தைக்கும். . ஒரு அப்பா… ஒரு அம்மாங்கிற.. நம்ம டர்ட்டி கல்ச்சர் இருக்கவே இருக்காது..! குறைந்த பட்சம் ரெண்டு. . அப்பா… ரெண்டு அம்மாவாவது இருப்பாங்கள்ள?” என அவன் சிரித்துக் கொண்டே சொல்ல..
” ம்.. ம்… நீ பயங்கர ஆதங்கத்துல இருப்ப போலிருக்கு. ..?” என்றாள்.
” இதெல்லாம் பாக்கறப்ப… எவளையும் கல்யாணம் பண்ணக்கூடாதுனு தோனுது ஆண்ட்டி. ஏன்னா குடும்பம்ங்கறது… ஒரு சிக்கலான அமைப்பு. .அதுல விட்டுக்கொடுத்தல் இல்லாம வாழவே முடியாது. ! ஆனா இப்பத்த பொண்ணுகதான் அப்படி விட்டுக் குடுத்து போகவே தயாரில்லையே..? பசங்கல்லாம் வேற என்னதான் பண்றது..? கெடைக்கறவரை லாபம்னு… ‘ செட்’ பண்ணி.. என்ஜாய் பண்ணிட்டு பேகவேண்டியதுதான்.. என்ன சொல்றீங்க..?” எனக்கேட்க… அவனையே பார்த்தவாறு உட்கார்ந்து விட்டாள் மிருதுளா.. !!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக