அணைச்சிக்கவா அனு - பகுதி - 1

பார்க்குக்கு வெளியே.. அதன் எதிர் பக்கத்தில் இருந்த பழக்கடை ஓரமாக.. கொஞ்சம் உள்ளே தள்ளி.. சட்டென பார்வைக்கு படாதவாறு.. மறைவாக நின்றிருந்தாள் அனுராதா.. !! மார்புக்கு குறுக்காக  கைகளைக் கட்டிக் கொண்டிருந்தாள்.. !! என்னைப் பார்த்ததும் கையை அசைத்து.. 'நான் இங்கருக்கேன் ' எனப் புன்னகை காட்டினாள்.. !!

பைக்கை ஓரமாக நிறுத்தினேன்.  இறங்கி அவளிடம் போனேன்.. !!
இள நீல நிறத்தில் ஒரு புடவை கட்டியிருந்தாள். வீட்டில் இருக்கும் போது கட்டும் சாதாரண புடவைகளில் ஒன்று.. !! கையில் ஒரு கைக்குட்டையை சுருட்டி வைத்திருந்தாள். அதற்குள் அவளது சாதா மொபைல் ஒளிந்து கொண்டிருந்தது.. !!

'' எப்படி இருக்கிங்க.. ??''  அவள் பக்கத்தில் போய் கேட்டேன்.

'' ம்ம்.. இருக்கேன்.. !! நீ எப்படி இருக்க.. ??''  என்னை அவள் கேட்டது கூட அசுவாரசியமானதுதான்.. !!

சிரித்தேன். அவள் கேள்விக்கு பதில் சொல்வது அபத்தமாக இருக்கும் என்பது போல.. !! அவள் முகம் லேசாக வீங்கியிருப்பது போல தெரிந்தது.  கண்களில் ஒரு சோகம் தென்பட்டது.. !!

'' ரொம்ப நேரமா.. இங்க  நிக்கறிங்களா.. ??''

'' இல்ல.. !! இப்ப கொஞ்சம்  முன்னாலதான் இங்க வந்து நின்னேன்.  இதுக்கு முன்ன.. அந்த பக்கம் தள்ளி நின்றுந்தேன்.. !!''

'' ஜூஸ் குடிக்கலாமா.. ??''

'' இங்க வேண்டாம்.. !! நான் வந்து நின்னதுல இருந்தே.. அந்த கடைக்காரன் என்னை ஒரு மாதிரியா பாத்திட்டிருக்கான்.. !! வேற எங்காச்சும் போய்க்கலாம்.. !!''
'' சரி.. வாங்க.. !!''

நான் போய் பைக்கை எடுத்தேன். யூ டர்ன் போட்டு நிறுத்த.. எனக்குப் பின்னால் வந்து உட்கார்ந்தாள்.
'' ம்.. போ.. !!''

மெதுவாக பைக்கை ஓட்டினேன். 
'' சாப்பிட்டிங்களா.. ??'' அவளைக் கேட்டேன்.

'' ம்ம்.. பசியே இல்ல.. ! ரெண்டு தோசை உள்ள தள்ளினேன்.. !! நீ.. ??''

'' ம்ம்.. !! என்ன சொல்லிட்டு வந்திங்க.. ??''

'' என்ன சொல்லனும்.. ? வீட்ல யாரும் இல்ல.. ! நான் பாட்டுக்கு கிளம்பி வந்துட்டேன்.. !! எனக்கு மனசே சரி இல்ல.. !! இதுல சம்பந்தமில்லாம நீ வேற மாட்டிகிட்ட.. ! ரொம்ப அடிச்சிட்டாங்களா உன்னை.. ??''

'' லைட்டா.. '' சிரித்தேன் ''ரெண்டு அறை.. !! யப்பா.. !! வாழ்க்கைல நான் அப்படி ஒரு அடி வாங்கினதே இல்ல.. !! வானத்துல இருக்கற நட்சத்திரம் எல்லாம்.. என் கண்ணுக்குள்ள மின்னுறத பாத்தேன்.. !!''

'' இதக்கூட சிரிச்சிட்டே சொல்றடா...!!''

செல்லமாக என் முதுகில் தட்டினாள்.. !! அவளது மென்மையான மார்பு மெத்தென்று வந்து என் முதுகைத்  தொட்டுப் போனது. அது உண்மையாக எனக்கு சுகமாக இருந்தது.. !!

பத்து நிமிடங்களுக்கு பிறகு.. ஓரமாக இருந்த அந்த ரெஸ்டாரண்டில் நுழைந்தோம். உள்ளே போய் மறைவாக உட்கார்ந்து கொண்டு.. இரண்டு ஜூஸ் ஆர்டர் செய்தேன்.. !!

'' ஸாரி.. நிரு.. !!'' எனக்கு எதிரே உட்கார்ந்து கொண்டிருந்த அனுராதா.. நாங்கள் தனியாக இருக்கும் தைரியத்தில்..  டேபிள் மேல் வைத்த என் கையைப் பற்றிக் கொண்டு வருந்தும் குரலில் சொன்னாள். 

'' ம்ம்.. பரவால்ல விடுங்க.. !! சாரு எப்படி இருக்காரு.. ?? ஏதாவது போன் பண்ணாரா.. ??''

அவள் கை மெத்தென்று இருந்தது. அவள் உள்ளங்கை ஈரம்.. ஜில்லென்று எனக்குள் பரவியது..!!

'' என்ன விளையாடறியா.. ?? எனக்கே நீ சொல்லித்தான் தெரியும்.. ! ஆள் ஊர்ல இல்லேன்னு.. !! அவர் போன் நெம்பர் குடுக்கலியா உனக்கு.. ??''
என மெல்லிய குரலில் என்னைக் கேட்டாள்.

மெலிதாகப் புன்னகைத்தேன். வருத்தத்தை தேக்கி வைத்திருக்கும் அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே சொன்னேன்.
'' நெம்பர் குடுத்தா உங்களுக்கு தர மாட்டனா.. ?? எனக்கே.. பி சி ஓ ல இருந்து பேசினாரு.. ! அவரு மொபைல.. அன்னிக்கு புடுங்கி ஒடச்சிட்டாங்களாம்.. !! சரி.. அதுக்கப்பறம் உங்க பக்கம் எப்படி.. ??''

'' அடி வாங்கினேன். கன்னம் கன்னமா.. !! நீங்க ரெண்டு பேரும் ஓடிட்டிங்க.. நான் மாட்டிட்டேன்.. !!'' என்று மெல்லச் சொன்னாள். 

'' யாரு சொல்லிருப்பாங்க.. நாம அங்க.. இருந்தத.. ?? இல்ல.. ஃபாலோ பண்ணிட்டு வந்துருப்பாங்களா.. ??''

'' தெரியல நிரு.. !! ஆனா.. என்னை ஃபாலோ பண்ணிட்டு வரல.. அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்.. !! அதுக்குத்தான்.. அவருகிட்ட நான் படிச்சு படிச்சு சொன்னேன்.. அந்த எடத்துல எதுவும் வேண்டாம்னு... கடைசில என்னாச்சு பாத்தியா...??''

ஜூஸ் வந்தது. ஆளுக்கு ஒன்றாக எடுத்து உறிஞ்சினோம். வழக்கத்துக்கு மாறாக  இன்று நான் அதிக உரிமை எடுத்துக் கொண்டு  அவளை ரசித்தேன்.   

'' சரி.. நீ ரொம்ப தூரம் தள்ளிப் போய்த்தான இருந்த.. ?? உன்ன எப்படி அடிச்சாங்க.. ??'' ஜூஸை உறிஞ்சி விட்டு.. அவளது ஈர உதடுகளை நக்கிக் கொண்டு.. லேசாக நிமிர்ந்து உட்கார்ந்து.. என்னைப் பார்த்துக் கேட்டாள்.

அவள் நிமிரும் வரை.. கொஞ்சமாக குனிந்து தான் இருந்தாள். அப்போது என் பார்வை அவள் கழுத்துக்கு கீழே தான் நிலைத்திருந்தது.. !! செயினும்.. தாலிக் கொடியும் பிணைந்து கிடக்க.. சாதாரணமாகக் கட்டியிருந்த அவள் புடவை கொஞ்சமாய் இலகியிருக்க... அவள் கழுத்தின் கீழ் வீங்கிய முலை பிளவின்.. மெல்லிய பிதுங்கலை ரசித்துக் கொண்டிருந்தேன்.. !!

'' எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா வெச்சு பாத்துருப்பாங்க போலருக்கு.. !! எனக்கு அவரு யாருனே தெரியாதுனு  சொல்லிட்டிருந்தேன்.. !! நல்லவேளை.. இருட்டா இருந்துச்சு.. !! அதில்லாம எல்லாரும் அவரை நொங்கெடுக்கற ஆர்வத்துல இருந்ததால.. நான் கிரேட் எஸ்கேப்.. !!''

'' ரொம்ப அடியா அவருக்கு.. ??'' கண்கள் லேசாக துளிர்க்க.. மிகவும் கவலையுடன் கேட்டாள்.

'' அடியாவா.. ?? நல்லா கேட்டிங்க போங்க.. ?? பிண்ணி பெடலெடுத்துட்டாங்க.. !! நெத்தில.. கைல எல்லாம் கட்டு போட்றுக்காராம்.. !! ஒன் மந்த் இல்லாம ஆபீஸ் பக்கம் வர முடியாதாம்.. !!''

'' ச்ச.. நான் அப்பவும் சொன்னேன்.. அந்த நேரத்துல.. அங்க எதுவும் வேண்டாம்னு... இப்ப பாரு... எவ்ளோ கெட்ட பேரு.. ??''

'' அய்யோ.. அன்னிக்குனு பாத்து.. நான் வசமா அவருகிட்ட மாட்டிகிட்டேன். மத்யாணத்துல இருந்தே பயங்கர சரக்கு.. !! உங்க மேல அப்படி  என்ன மோகமோ தெரியல.  எப்படியாச்சும் உங்கள என்ஜாய் பண்ணியே ஆகனும்னு.. பயங்கர மூடுல சொல்லிகிட்டிருந்தாரு.. !! பத்தாததுக்கு இருட்டு வேற.. சொல்லவா வேணும்.. ??''

''ச்சீ.. ! மெதுவா பேசு நிரு.. !!'' லேசான வெட்கத்தில் சிரித்தாள்.

'' சரி.. என்ன பண்ணிங்க.. ?? என்ஜாய் பண்ணிங்களா.. ??''

'' ச்சீய்... பிராடு.. !!'' என்று சிணுங்கி  டேபிளுக்கடியில் அவளது காலை நீட்டி என் காலை மிதித்தாள். அவள் கால் விரலின் அழுத்தத்தை ரசித்தேன்.!

'' ஹ்ஹா.. பரவால்ல சொல்லுங்க.. ?? இவ்வளவு தூரம் வந்தாச்சு.. இனி என்ன இருக்கு.. ?? மேட்டர் பண்ணிங்களா.. ??''

'' ச்சீய்.. போ நிரு.. !!'' வெட்கத்தில் சிரித்துக் கொண்டு.. அவள் பார்வையை வேறு பக்கத்தில் சுழல விட்டாள். அப்பறம் என்னைப் பார்த்தாள்.
'' பெருசா ஒண்ணும் பண்ணல.  ச்சும்மா.. அப்படியே லைட்டா கிஸ் மட்டும்தான் பண்ணிகிட்டோம்.. !! அதுக்கு முன்ன பேசிட்டு மட்டும்தான் இருந்தோம்.. !! கிஸ் பண்ணி விலகினா.. உன் சத்தம்.. 'குய்யோ.. முறையோ.. ' னு.. !! உடனே நான் விலகி ஓடிட்டேன்.. !!''

'' அப்ப.. மேட்டர் நடக்கலயா.. ?? அவரு இருந்த வேகத்துக்கு.. எல்லாம் பண்ணி முடிச்சிருப்பாருனு இல்ல நான் நெனச்சேன்.. ??''

'' போ நிரு.. !! அங்க எப்படி அதெல்லாம் பண்ண முடியும்?  ஒருவகைல பரவால  என்னோட நேரம் ஏதோ நல்ல நேரமா இருந்துருக்கு.. !! நான் பஸ்ஸ விட்டு இறங்கி வரப்ப.. அந்தாளு வந்து அட்ரஸ் விசாரிச்சானு சத்தியம் பண்ணேன்.. !!''

'' நம்பிட்டாங்களா.. ??''

'' வேற வழி.. ?? இருட்ல அவங்களுக்கு சரியா அடையாளம் தெரியல அவர.. !! அதில்லாம நான் அந்தாளு என்கிட்ட வந்து வம்பு பண்ற மாதிரி பேசினான்னு பிளேட்ட மாத்திட்டேன்.. !!''

'' ஓஓ.. !! இப்ப புரியுது எல்லாம்.. !! அதான் அவரு கை.. மண்டை.. மொபைல் எல்லாம் ஒடச்சிட்டாங்களா.. ?? நான் அப்பவும் யோசிச்சேன்.. அவரு மொபைல்ல உங்க நெம்பர் இருக்குமேன்னுட்டு.. !! ஸோ...நீங்க பக்கா சேப்டி.. ??''

'' ம்ம்.. என்னை அடிச்சது.. யாரோ சொன்னாங்கன்ற டவுட்லதானே தவிற.. கன்பார்ம் பண்ணிட்டு இல்ல.. !!''

'' ஆஹ.. உங்க லிங்க்.. உங்க ஹஸ்பெண்டுக்கு தெரியாது.. ??''

'' ம்கூம்.. ! தெரியாது.. !! தெரிஞ்சிருந்தா நான் இப்ப உன்ன பாக்கவே வந்துருக்க முடியாது.. !! என் மேல ஒரு டவுட் இருக்கே தவிற.. நான் தப்பு பண்றேனு தெரியாது.. !!''

'' அப்போ.. உங்களோட சேத்து வெச்சு என்னை பாத்தாருன்னா.. நான் தொலைஞ்சேன்.. அப்படித்தான.. ??''

'கெக் 'கென அழகாய் குலுங்கிச் சிரித்தாள்.
'' ச்ச.. நீ லாம்.. சின்ன பையன்.. !!''

''ஆனா டவுட்னு வந்துட்டா.. அதெல்லாம் பாக்க மாட்டாங்க"

"நீ எனக்கு தம்பி மாதிரி இருக்க. உன்னெல்லாம் அப்படி நெனைக்க சான்ஸே இல்ல.. பயப்படாத"

அந்த ஒரு ஜூஸையே.. கால் மணி நேரத்துக்கும் மேலாக உறிஞ்சிக் கொண்டிருந்தோம்.. !! அன்று நடந்த சம்பவங்களை.. மீண்டும் மீண்டும் யோசித்து யோசித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.. !!

அப்பறம்.....

'' நான் இனி.. ஆபீஸ் வர மாட்டேன் நிரு.. !!'' எனக் குரல் வருந்தச் சொன்னாள்.

'' ஏங்க.. ??''

'' அவருக்கு சந்தேகம் வந்தாச்சு.. !! என்னை வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லிட்டாரு.. !! இதுக்கு மேல போறதா இருந்தா.. எங்கம்மா வீட்டுக்கே என்னை அனுப்பிருவேன்னு சொல்லிட்டாரு.. !!''

'' ஓஓ.. !! அப்ப நம்ம சாரு.. ??''

'' அவ்ளோதான்.. !! விட்றலாம்னு முடிவு பண்ணிட்டேன். !! கொஞ்சம் யோசிச்சு பாரு.. நாங்க சேந்து வாழ முடியுமா.. ?? அவருக்கும் பேமிலி இருக்கு எனக்கும் பேமிலி இருக்கு.. !! ஸோ..... ''

'' குட் சாய்ஸ்.. !!'' என்றேன். என்ன சொல்வது என்று தெரியாமல்.. !!

'' இதை உன்கிட்ட சொல்லிடலாம்னுதான்.. உன்னை பாக்கனும்னு சொன்னேன். அதே சமயம் உன்கிட்ட நான் ரொம்ப ஸாரி கேட்டே ஆகனும்.. !! ஐ ஆம் ரியல்லி வெரி ஸாரி.. !!''

'' ம்ம்.. பரவால்ல... !!''

'' சரி.. கிளம்பலாமா.. ??''

'' ஷ்யூர்.. !!''

நான் எழுந்து முன்னால் போய் பில் கொடுத்தேன். எனக்கு பின்னால் வந்த அணுராதா என்னைக் கடந்து போய்.. வெளியே கொஞ்சம் மறைவாக நின்றாள். ஒரு காட்பாரீஸ் சாக்லெட் எடுத்துக் கொண்டு.. மீதி சில்லறை வாங்கிக் கொண்டு வெளியே போனேன்..!! சாக்லெட்டை அவளிடம் நீட்டினேன்.. !!

'' பிரிவுபசாரமா.. ??'' புன்னகையுடன் வாங்கிக் கொண்டே கேட்டாள்.

'' ந்நோ.. !! இனியதோர் ஆரம்பம்.. எங்க தாத்தா சொல்லிருக்கார்..  எந்த ஒரு கெட்ட காரியத்தை பன்றதா இருந்தாலும்..... ''

'' ஏய்.. நீ என்ன கெட்ட காரியம் பண்ண போற.. ??''

'' உங்களோட... இந்த டீசண்ட்டான மூவ்.. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... ''

'' சரி.. அதுல.. நீ என்ன கெட்ட காரியம் பண்ற.. ??''

பக்கத்தில் யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டு சொன்னேன்.
'' உங்கள லவ் பண்ணப் போறேன்.. !! ஐ லவ் யூ..  ஸோ மச்.. !!''


''யேய்... நிரு.. என்ன சொல்ற நீ.. ??'' நம்ப முடியாத கண்களுடன் என்னை ஆச்சரியம் பொங்கப் பார்த்தாள் அனுராதா. 

'' யெஸ் மை டியர் மேம்.. !! ஐ லவ் யூ ஸோ மச்.. !!''

'' யேய்.. விளையாடாத.. !!''

'' ஸோ ஸாரி.. !! நான் விளையாடல.. !! என்னை நீங்க எப்படி நினைச்சிகிட்டாலும்.. ஐ டோண்ட் கேர்.. !! பட்... ''

'' நோ வே !! என்னால முடியாது.. !! நான் இதை ஏத்துக்க மாட்டேன்.. !!''

'' அவசியமில்ல.. !! நான் என் சைடுல இருந்துதான் சொல்லிருக்கேன்.. !! நீங்க என்னை லவ் பண்ணனும்னு.. நான் எதிர் பாக்கல.. !!''
'' என்ன நிரு.. ஒளர்ற.. ??''

அவள் இன்னும் என்னை நம்ப முடியாத.. அதே  பார்வை பார்த்தாள். ஆனால் அவள் மார்பின் துடிப்பு அதிகமாகி.. அவளது கொங்கைகள் 'குபுக்.. குபுக்... !' என  வேகமாக ஏறி இறங்கத் தொடங்கியிருந்தது.. !!

நான் சிரித்தேன்.
'' ஓகே.. கம்.. !! லெட்ஸ் கோ.. !! உங்களை நான் எங்க ட்ராப் பண்ணனும்னு சொல்லுங்க.. !!''

''ஏய்.. நிரு.. நானே இப்பதான்.. எல்லாத்தையும் விட்றலாம்னு  முடிவு பண்ணிட்டு.... ஆமா.. உனக்கு ஏன் இப்படி..  என் மேல.. திடீர்னுட்டு.... ''

அவள் கொஞ்சம் பதட்டப் படத் தொடங்கியிருந்தாள். அவள் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் படபடப்பாக வந்தன. அவள் குழப்பத்தில் தவிப்பதை அவள் முகமும்.. வார்த்தைகளும் தெளிவாகக் காட்டின.. !!

'' தெரியல.. !! சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்.. !! சரி வாங்க.. !! உங்கள ட்ராப் பன்றேன்.. !!''

'' எங்க ட்ராப் பண்ணுவ.. ??''

'' அத நீங்கதான் சொல்லனும்.. !!''

'' ஐயோ.. ராமா.. !! என்னை இப்ப கொஞ்ச நேரத்துல இப்படி டென்ஷன் பண்ணி விட்டுட்டியே.. ?? உனக்கு நான் என்னடா பண்ணேன்.. ?? சரி.. சரி.. நீ எனக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணிருக்க.. நான் இல்லேன்னு சொல்லல.. ஆனா... இப்ப.... நான் என்னடா பண்றது.. ??''

'' கூல்.. கூல்.. !! இப்ப ஏன் இப்படி டென்ஷன் ஆகறீங்க.. ?? ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. !! என்னை புடிக்கலேன்னு பட்னு சொல்லிருங்க.. தட்ஸ் ஆல்.. ஷாப்டர் க்ளோஸ்... !!''

'' அதானே என்னால முடியாது.. !! உன்னை எனக்கு ரொம்ப புடிக்குமே.. ?? உனக்கு ஏஜ் மட்டும் கூட இருந்துருக்க கூடாதான்னு.. எத்தனை தரம் நினைச்சிருக்கேன்.. ??''

'' வாவ்வ்.. !!''

நான் உற்சாகமாக  அவளைப் பார்த்தேன். அவள் கண்கள் என்னை விழுங்கியது. அதை ஏற்க முடியாத அவளது மனசு மட்டும் படபடவென அடித்துக் கொண்டு தவித்தது.. !!

'' ஒகே.. !! இங்க நின்னுட்டு இப்படி... பதறாதிங்க.. !! கூலா உக்காந்து பேசலாம் வாங்க.. !!''

சொல்லி விட்டு நான் என் பைக் பக்கத்தில் போனேன். பைக்கில் உட்கார்ந்து.. சாவி போட்டு உசுப்பிய பின் அவளைப் பார்த்தேன். இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.  அவள் விரலில் இல்லாத நகங்களை கடித்து துப்பிக் கொண்டிருந்தாள்.. !!

'' அனு வாங்க.. !!''

மெதுவாக நடந்து வந்தாள். என் பக்கத்தில் வந்து வண்டியில் உட்காரும் முன் கேட்டாள்.
'' எங்க போறோம்.. ??''

'' பார்க்.. ??''

'' ம்கூம்.. பார்க் வேண்டாம்.. !!'' உடனே மறுத்தாள்.

'' அப்பறம்.. ??''

'' உன்.. உன் ரூம்க்கு போய்டலாமா.. ??''

அவள் கேட்க... நான் ''உய்ய்ய்.. '' என விசில் அடித்தேன்.

உடனே..  ''பேசத்தான்.. !!'' என்றாள்.

'' ம்ம்..!! எனக்கு ஓகே.. !!''

அவள் என் பின்னால் உட்கார்ந்த அடுத்த நிமிடம் என் வண்டி.. என் ரூம்க்கு பறக்கத் தொடங்கியது.. !!

நிற்க......

நான் நிருதி.. !! ஒரு பில்டிங் கண்ட்ஷ்ட்ரக்சனில் எனக்கு வேலை.. !! வேலை காரணமாக தனியாக.. ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கிறேன்..!! அந்த வீட்டுக்கு சொந்தக்காரர் எனக்கு தூரத்து உறவு முறை.. !! அது ஒரு சின்ன.. குட்டியான வீடு என்பதால்.. இடப் பற்றாக்குறையால் எனக்கு வாடகைக்கு கொடுத்து விட்டு அவர் வேறு ஒரு ஏரியாவில் பெரிய வீடாகப் பார்த்து வாடகைக்கு குடி போய் விட்டார்..!! நான் வேலை பார்க்கும் ஆபீஸ் ஒரு மல்டிபிள் காம்ப்ளக்ஸில் மாடியில் இருக்கிறது. அதே மாடியில்தான் இந்த அனுராதா  வேலை பார்த்த கம்பெனியும் இருக்கிறது.. !! ஒரே பில்டிங் என்பதால் நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள.. எங்களுக்குள் ஒரு பழக்கம் உண்டானது.. !! அதே பில்டிங்கில் இருந்த ஒரு பிரௌசிங் செண்டர் முதலாளிக்கும்.. இந்த  அனுராதாவுக்கும் எப்படியோ நெருக்கம் உருவாக.. அது எனக்கு தெரியவர.. என் மூலமாக அவர்களது கள்ளக் காதல் அமோகமாக வளர்ந்து விட்டது.. !! இரண்டு முறை என் ரூம் சாவியை அவர்களுக்கு கொடுத்திருக்கிறேன்.. !!

கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக.. அமோகமாக போய்க் கொண்டிருந்த அவர்களது.. ஈருயிர் ஓருடல் காதல்... கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு.. எதிர் பாராத ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டது. அந்த ஆளின் அவசரத்தால்.. !! என் ரூம்க்கு அனுவை அழைத்தானாம். அவள் வேலையை காரணம் காட்டி  மறுத்து விட்டாளாம். அதனால் அந்த ஆளுக்கு  மனசு சரியில்லையாம்.. !!

அன்று நாங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பாருக்கு போய் நன்றாக குடித்தோம். எல்லாம் அவன் செலவு.. !! அப்பறம்.. அனுராதா  வேலை முடிந்து இரவு ஏழரை மணிக்கு அவள் வீட்டுக்கு போக.. அவள் ஏரியாவில் கொஞ்சம் தள்ளி மறைவாக போய்.. அவளை சந்திக்க அழைத்து.. அவர்கள் இருளான பகுதிக்குள் ஒதுங்க.. நான் காவல் இருந்தேன்.. !!

அப்போதுதான்.. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாமல் வந்தார்கள். அவர்கள் எல்லாம் அனுராதாவின் கணவன் குரூப்.. !!  முதலில் என்னைத்தான் தாக்கினார்கள். ! நான் சத்தம் போட.. அனுராதா இருட்டில் இருந்து விலகி பக்கத்தில் இருந்த பஸ் ஸ்டாப்புக்கு ஓடிவிட்டாள். ஆனால் அந்த ஆள் மாட்டிக் கொண்டான். அந்த சந்தர்ப்பத்தில் நான் இருட்டுக்குள் நழுவி.. எஸ்கேப் ஆகிவிட்டேன்.. !! அந்த ஆளுக்கு மரண அடி. கை.. மண்டை எல்லாம் உடைந்து ... இப்போது சொந்த ஊரில் போய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்.. !!

என் ரூம்.. !! வீதியின் பின் பக்கத்தில் இருக்கும்..  ஒரு சந்துக்குள் இருக்கிறது.. !! அந்தச் சந்து பெரும்பாலும்.. உபயோகமற்றதுதான்..!! குட்டியான ஒரு படுக்கை அறை.. அதேபோல குட்டியான ஒரு சமையலறை.. !! அட்டாச்டு பாத்ரூம்.. !!

உள்ளே போனதும் கொஞ்சம் கசகசப்பாக இருந்த என் அறையை மேலோட்டமாக சுத்தம் செய்தேன். கட்டில் மீது ஒழுங்கின்றி கிடந்த தலையணை.. போர்வை.. என் ஷார்ட்ஸ்.. ஜாக்கி ஜட்டி எல்லாம் எடுத்து கூடையில் போட்டு மூடினேன்.. !!

இயல்பாக பேனை போட்டுவிட்டு.. கட்டிலில் போய் உட்கார்ந்து கொண்டாள் அனுராதா.  அவள் முகம் இப்போது தெளிந்திருப்பது போலத் தோன்றியது.. !! என்னைப் பார்த்து ரிலாக்ஸடாக சிரித்தாள்.. !!

'' சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா. ??'' உடல் சூட்டின் கிளர்ச்சியுடன் அவளைக் கேட்டேன்.

'' ம்கூம்.. !!'' தலையாட்டிச் சிரித்தாள் ''சத்தியமா என்னால மறக்கவே முடியாது.. !!''

'' என்ன.. ??''

'' இந்த ரூம்.. !! இந்த பெட்.. !!'' எனத் தட்டிக்கொண்டு சிரித்தாள்.

"என்னாலயும்தான்.." 

"உனக்கு என்ன?"

"எப்படியும் ஈவினிங்வரை ரெண்டு பேரும் இந்த பெட்ல ந்யூடா படுத்துட்டு செம ஆட்டம் போட்றுப்பிங்கல்ல? அந்த வாசம்.. உங்க மணம் எல்லாம்  இந்த பெட்டு, தலையணை புல்லா விடியறவரை இருக்கும். அப்போ தலையணைல வீசுற உங்க ஸ்மெல் ஒண்ணே எனக்கு படு கிறக்கமா இருக்கும். நைட்டெல்லாம்.. ஒண்ணும் சொல்லிக்கவே முடியாது.  அவ்வளவு ஹாட்டா இருப்பேன்"

"அடப் பாவி.."

"பின்ன.? நீங்களே யோசிச்சு பாருங்க. கல்யாணம்  ஆகாத.. ஏன் லவ்வு கூட அமையாத ஒரு கட்டை பிரம்மச்சாரி ரூம்ல வந்து அவன் பெட்ல படுத்து செம ஆட்டம் போட்டுட்டு போனா.. அந்த வாசம் அவனை நைட்ல தூங்க விடுமா என்ன.. ??''

"இதெல்லாம் நான் நெனச்சே பாத்ததில்லடா. இப்ப நீ சொல்றப்பதான் புரியுது"

"நெஜமா.. அவரை விட நான்  உங்களை நெனைச்சு ஏங்குவேன் தெரியுமா.. ??"

"பாவி.. பாவி.. !!"

''ஐ லவ் யூ.. !!  இப்ப அவரு வேண்டாம்னு முடிவு பண்ணிட்டிங்க இல்ல.. ??''

'' ம்ம்.. !! ஆனா.. வானலிக்கு தப்பி.. அடுப்புல விழுந்த கதையா ஆகிருமோனு.. பயமாருக்குடா.. !!''

'' ஏன்.. ??''

'' அவர விட்டுட்டேன்.. !! பட்.. நீ இப்போ.. எண்ட்ரி ஆகறியே.. ??''

எனக்குள் குப்பென ஒரு மலர்ச்சி பொங்கியது.  என் உடம்பெல்லாம் ஜிவ்வென ரத்தம் பாய்ந்தது. அப்படியே பாய்ந்து அவளைக் கட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது. !!

'' நெஜமா.. ஒவ்வொரு ராத்தியும் என்னோட கற்பனைகள அலங்கரிக்கற காட்டேரி நீங்கதான்"

"என்னை நீ இப்படி மடக்குவேனு நான் நெனைச்சே பாக்கலைடா"

"சரி.. என்னை புடிச்சிருக்கா இல்லையா?"

"அதெல்லாம் சொல்ல மாட்டேன்" எனச்  சொல்லிவிட்டு..  அவள் அழகாய் சிரிக்க.. என்னை அடக்க முடியாமல் நான் பாய்ந்து போய்.. கப்பென அவளைக் கட்டிப்பிடித்து.. 'நச் 'சென அவள் உதட்டில் அழுத்தி  கிஸ்ஸடித்தேன்.. !!

'' ம்ம்ம்ம்.. !!'' திணறிக் கொண்டு என் முகத்தை பிடித்து தள்ளி விட்டாள். ''முசுடு.. !! இப்ப என்ன அவசரம்.. ?? இரு.. இன்னும் நான் முழுசா.. ரிலாக்ஸ் ஆகல.. !!''

'' ஹைய்யோ.. நான் இப்ப பயங்கர எக்சைட்டிங்கா இருக்கேன். விட்டா.. இப்படியே உங்கள கடிச்சு சாப்ட்ருவேன்.. !!''

'' உக்காரு.. !! பொருமையா பாக்கலாம். நான் பயங்கர குழப்பத்துல இருக்கேன்"

"ம்ம்.. சரி. நீங்க  எனக்கு கிடைப்பீங்கன்னா.. இன்னும்  எத்தனை ஜென்மம் வேணும்னாலும் பொறுமையா காத்திட்டிருப்பேன்" என்றபடி அவளுக்கு இடது பக்கத்தில்..  நான் மிகவும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டேன். என் தொடை அவள் தொடையை அழுத்திய போது.. எனக்கு மிகவும் பரவசமாக இருந்தது.. !

  என் வலக்  கையை அவள் தோளில் போட்டு வளைத்துக் கொண்டேன். என் முகத்தை அவள் தோள் மீது வைத்து.. என் சூடான மூச்சுக் காற்றை அவள் கன்னத்தில் மோத வைத்தேன்.. !!

"தள்ளி உக்காரு" என் கையை எடுத்து விட்டாள். 

"ஐ லவ் யூ ஸோ மச் அனு"

"சும்மாரு.."

'' அனு நீங்க என்கூட.. என் ரூம்ல..  நம்பவே முடியல என்னால.. !!''

'' நானும் இத எதிர் பாக்கல.. '' லேசாக நெளிந்தாள்.

அவளை பக்கத்தில் வைத்துக் கொண்டு  என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. எனக்குள் காமம்  கிர்ரென ஏறிக் கொண்டது. என் மூளைக்குள் உஷ்ண அலை அடிக்க.. என் தண்டு விறைத்துக் கொண்டு.. விட் விட்டென துடித்தது.. !!
நான் மீண்டும்  என் வலக்  கையை  அவள் தோளில் வைத்து மெதுவாகத் தடவினேன். இன்னும் நெருங்கி உட்கார்ந்தேன். 

"கொஞ்ச நேரம் சும்மாயிரு ப்ளீஸ்"

"அது எப்படி?  நீங்க  அவ்ளோ அழகு"   என் இடது கையை அவள் இடுப்பில் வைத்தேன். அவளிடம் மெலிதான தடுமாற்றம் தெரிந்தது. ஆனால்  நான்  அவளை இன்றே மடக்கி இப்போதே அனுபவித்துவிடத் துடித்தேன். என் கையை மெதுவாக  அவளது புடவைக்குள் விட்டு.. அவளின் வயிற்றைத் தொட்டேன். !! தட்டென சிலிர்த்துக் கொண்டாள்..! கப்பென என் கையைப் பிடித்தாள்..!! என் கை மெதுவாக அவள் வயிற்றில் ஊர்ந்து போய்.. உள்ளே மறைந்து கொண்டிருந்த அவளது அழகான தொப்புள் சுழியைத் தொட... சட்டென சிலிர்த்துக் கொண்டு.. கலகலவென சிரித்தபடி  எழுந்து விட்டாள்.. !!

'' அனு... '' நான் ஏக்கமாக அவளை அழைத்தேன்.

'' இரு... இரு.. !! அவசரப் படாத.. !!'' என்று சிரித்தாள்.

'' அனு ப்ளீஸ்.. கம்ம்... ''

'' இரு நிரு.. !! எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.. !! நான் கொஞ்சம் தண்ணி குடிச்சிக்கறேன்.. !!''

நான் ஒரு ப்யூரிட் வாங்கி வைத்திருக்கிறேன். அதில் போய் தண்ணீர் பிடித்துக் குடித்தாள்.

 அளவான உயரம் கொண்ட அந்த அழகுச் சிலையை.. தள்ளி இருந்து என்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.. !!
மெதுவாக எழுந்து போன நான்.. அவளின் பின்னால் போய் நின்றேன். அவள் அன்னாந்து தண்ணீரை தொண்டைக்குள் இறக்க.. நான் அவள் பின்னால் மிகவும் நெருக்கமாக நின்று அவளைக் கட்டிப்பிடித்தேன். என் கைகள் இரண்டையும் அவளது செழுமையான முலைகளின் மேல் வைத்து.. 
'' பாங்க்... பாங்க்... !!''  செய்தேன்.. !!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக